0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இயற்கை பிளே தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுடன் ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ குருமரளே என்றும் முருகபெருமான் குரு வழியில் குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவார சன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பெயற்சி கால சக்கரத்தின் சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி உச்சமான சுக்கிரன் எப்படி உச்ச உச்சமான சுக்கிரன் உங்களை உச்ச கட்டத்துக்கு கொண்ட போகக்கூடிய மகாலட்சுமியாக உங்களுக்கு வருங்க வாழ்க்கையில 12 ராசிகாரளுக்கு இந்த சுக்கரன் எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறார் ஏன் இந்த உச்சமான சுக்கிர பேச்சு சொல்றேன் ஏன்னா மீன ராசில அவர் உச்சமாவாரு யாருடைய இணைஞ்சு உச்சமாகுறாரு சனி
0:48 பகவானுடைய இணைஞ்சு உச்சமாகிறார் யாரு ஜாதகத்துல சனியும் சுக்கிரன் எப்போதுமே நட்பு கிரகங்க இந்தடி ஸ்பெஷலாந்த வருஷத்துல ஒரு வாட்டிதான் யோகம் வருது பாத்துக்கங்க வருஷத்துல ஒரு வாட்டிதான் இந்த யோகம். கால புருஷனுக்கு அது மகாலட்சுமி யோகமா இங்க வரும். சனி பகவான சேர்ந்து லாபஸ்தான அதிபதி காலசக்கரத்தின் சனி பகவனை இணைஞ்ச அந்த கிரகம் இருக்கு. சனி பகவான தொழில் உத்தியோகம் மேல் பதவி பட்டம் பதவி எல்லாமே கொடுக்கக்கூடிய ஒரே கிரகம் சனி பகவான்தான் சனி கொடுக்க யார் இருப்பார்? இந்த சுக்கர பகவான் சேர்ந்து இணையிறாரு. அதனால இது மிகப்பெரிய ஒரு ராஜயுகத்தை கொண்டு பண்ணும். மார்ச் மாசம் 1ாம் தேதி ஆரம்பிச்சு மார்ச் மாசம் 25ஆம் தேதி வரை இந்த சுக்கர பகவான் அது சுய சாரத்துல எப்படி சனி பகவானுடைய நட்சத்திர நட்பு கிரக சாரத்துல போகுது ரெண்டு கிரகமுமே சுக்கிரனும் சனியும் இது உங்க
1:34 வாழ்க்கையை தலை எழுத்தே மாத்தும் எல்லாருமே கடைசி மட்டும் வீடியோ பாருங்க உங்க நட்சத்திரத்துக்கு இந்த சுக்கர பகவான் எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறார் நல்லா பாருங்க மகாலட்சுமியும் ஈஸ்வரனும் ஈஸ்வரனும் இணையக்கூடிய நாள் இது உங்க வாழ்க்கையில தலையெழுத்தை மாத்தக்கூடிய நாள் பிளே தமிழ்ல நிறைய வெற்றி உங்க பக்கம் தேடி வந்துகிட்டே இருக்கும். வீடியோ மிஸ் பண்ணிராதீங்க. கடைசி மட்டும் வீடியோ பாருங்க. உங்க நட்சத்திரத்துக்கு என்னென்ன யோகம் இந்த சுக்கர பகவான் அள்ளி கொடுக்க போறார். இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார் இந்த தனுசு ராசி அன்பர்களே பொதுவாக தனுசு ராசி காலசக்கரத்தின் ஒன்பதாவது ராசிதான் தனுசு ராசி. எப்படி? காலபுருஷனுடைய ஒன்பதாவது ராசி தனுசு ராசி.
2:21 இதுலயுமே பாருங்க ஒரு தன்னம்பிக்கையான குணம் தனுசு ராசியை பொறுத்தவரை பயங்கரமா இருக்கும். எப்படி தன்னம்பிக்கையான குணம் யாரு கிட்ட எப்படி பேசணும் யாரு கிட்ட எப்படி பண்ணனும் எந்த காரியத்தை எப்படி பேசி சாதிக்கும் சொல்லி டேலண்டான குணம் தனுசு ராசியை பொறத்தவரை பயங்கரமா இருக்கும். ஒரு தலைமை பொறுப்பு நல்ல ஒரு குணம் நல்ல சிந்தனை அறிவான குணம் ஒரு பத்து பேரை மதிக்கக்கூடிய மைண்ட் கெப்பாசிட்டி தனுசு கிட்ட இருக்கணும் இருக்கும். குடும்பத்தை தாய் தந்தை மாதிரி எடுத்து நடத்தக்கூடிய ஒரே ராசி நீங்க தனுசு ராசியை மட்டும் சொல்லுங்க தாராளமா ஏத்துப்பாங்க. தன்னுடைய குடும்பம் தன்னுடைய தகப்பன் தாய் மேல அன்பு காட்டக்கூடிய குணம் குழந்தை மேல அன்பு காட்டக்கூடிய குணம் ஒரு அன்பான
3:07 குணம் ஒரு இரக்கமான குணம் தனுசு கிட்ட நிறைய இருக்கும் பயங்கரமான கற்பனையான குணம் தனுசு கிட்ட இருக்கும். அப்படிப்பட்ட தனுசு ராசி என்பர்களுக்கு வரக்கூடிய இந்த சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி நல்லா தெரிஞ்சுக்கணும் உங்களுடைய ராசி அதிபதி வீட்டதான் சுக்கிரன் உடாந்துருக்காரு. அப்ப என்ன பண்ணுவாரு நல்லதுதான செய்யணும் உங்க ராசியை குரு பார்க்கிறாரா வீடு கொடுத்த புதன் பகவான் அந்த குரு பார்த்துருவார் அதனாலதான் இங்க யோகம் இருக்குது இது எல்லாமே இந்த 25 நாள் மட்டும்தான் இந்த யோகம் நல்லா தெரிஞ்சுக்கணும் 25 நாள் மட்டும்தான் சுக்கிரன் உச்சத்துல இருக்கக்கூடிய நாள் வருஷத்துல ஒரு வாட்டி அதுவும் இப்ப ஏன் அத வீடியோ பார்க்க சொல்றேன் தெரியுமா சனி பகவானோட சேர்ந்து உச்சத்துல உடாந்துருக்காரு. அப்ப இது சரியாந்திர நேரம் ஏன்னா ரெண்டு கிரமம் நட்பு கிரகம் ரெண்டு கிரகமும் சனி பகனுடைய
3:52 நட்சத்திரத்தில் போகப்போகுது ஆல்ரெடி சனிப உத்திராதில போறாரு இந்த சுக்கரவன் உத்தரல போக போறாரு உங்களுக்கு அர்த்த அர்த்தாஷ்டரம சனி சொல்லி உங்கள பயமுடுத்துவாங்க எதுக்குமே பயப்படாதீங்க எதுவுமே கெட்டது கக்காது இப்ப சுகஸ்தானத்துல போய் சுக்கிரன் ஏறிட்டாரு அப்ப சுகம் வருமா வராதா? எப்படி சுகம் வருமா வராதா? வரணும்ல்ல அப்ப யாருடைய ஜாதகத்துல சனி சுக்கிரன் நல்லா இருக்கோ தனுசு ராசியில பிறந்த அனைவருக்கும் சொல்றேன் இது நல்ல நேரம் தைரியமா இறங்கி அடிங்க ஜெயிப்பீங்க நீங்க தைரியத்தை மட்டும் விட்டற கூடாது எப்படி தனுஷு கிட்ட நிறைய தைரியம் தன்னம்பி இருக்கேன் நான் ஓப்பனா சொல்றேன் எல்லாருமே நம்ம எல்லாருமே ஒரு கர்மால பிறந்திருக்கோம். அந்த கர்மாவை எப்படி எதிர்கொண்டு எப்படி ஜெயிக்கணும் இதை மட்டும் நீங்க யோசிங்க உங்களால முடியும் முடியும் உங்களால முடியாத எதுவுமே
4:38 கிடையாது நான் ஓப்பனா சொல்றேன். எது வந்தாலும் இறங்கிட்டீங்க இனிமேல்தான் வெற்றி உங்கள் பக்கம் வரப்போகுது தனுஷை பொறுத்தவரை நான் எதுவுமே நான் கெட்ட பலன் இங்க சொல்ல மாட்டேன் சுக்கர பகவான் நாலாம் இடத்தில திக்பலமாக எப்படி நாலாம் இடம் திக்பலமாக உச்சத்துல 100க்கு 200%ல நல்ல பலனை கொடுப்பேன்னு சொல்லி உட்கார்ந்திருக்கிறார். அப்ப இங்க நல்லதுதான் நடக்கணும். ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது தனுசு ராசிக்காரங்க. ஏன் சரியமா இப்ப நல்லது நடக்க போகுது உங்களுக்கு? குருவுடைய பார்வை புதன் அந்த வீடு கொடுத்த புதன் அந்த குரு பார்கறாரு. அதனால ஒன்பதாம் பர சிறப்பு மூணாம் இடத்தை வெற்றி சரத்தை பார்கறாரு. அதனால நல்லது நடக்க போது ஏன்னா உங்களுக்கு சுக்கரன் எத்தனாவது வீடு சொல்லுங்க. ஏன் நல்லது நடக்கு சொல்றே சொல்லுங்க ஆறுங்க அவர்தாங்க கடனை
5:23 காட்டணும் அவர்தான் வேலையை காட்டணும் அவர்தான் உத்தியோகத்தை காட்டணும் அவர்தான் பிரச்சனைய பா்கணும் எல்லாமே ஆறாம் இடம்தான். தாய்மா உறவு கடன் பகை எதிரி வம்பு வழக்கு கோட்டு கேஸ் எல்லாமே காட்டக்கூடிய சுக்கர பகவான் அடுத்த லாபஸ்தான பெருக கொண்ட பணத்தை அவர்தான் காட்டணும் உங்களுக்கு. பெருங்கொண்ட பணம் இன்கம் ஆசை படிப்பு கல்வி மேல்படிப்பு பட்டப்படிப்பு நமக்கு நடக்கக்கூடிய ஆசைகள் எல்லாமே 11ஆம் இடம்தான் இது போய் இப்ப குருவுடைய வீட்ுல உங்க ராசி அதிபதி வீட்ல போய் உட்காந்துருக்குது. இங்க கெட்டத சொல்லணுமா உங்களுக்கு சொல்லவே முடியாது. நீங்க டாப்புக்கு போவீங்க. ஏன்னா திக் பபலத்துல உடாந்துருக்கு. திக்பலம்னா 100க்கு 500% நல்ல பலன் கொடுக்கணுங்க. ஜாதக தசாபதி நல்லா இருந்தா இப்ப கொடுக்கும். அதுக்கான நேரம் இருக்குது அப்ப தனுசு ராசிகர கலங்கவே கூடாது சொல்லல துன்பம் வரக்கூடாது
6:10 அவ்வளவதான் அது நேரத்தை பரிகாரத்தை பண்ணிக்கங்க பெருசா உள்ள பாதிப்பை சின்னதா பரிகாரத்தில குறைக்க முடியும் நம்முடைய முன்னர்கள் முனிவர்கள் சித்தர்கள் மக்கள் நிறைய பரிகாரத்தை கொடுத்துருக்காங்க ஏன்னா இதுக்கு முன்னாடி பாருங்க உங்களுக்கு கடன் பிரச்சனை இல்லாத ஆள இல்ல நீங்க கேட்டுக்கங்க நீங்க கேளுங்க கடன் பிரச்சனை பகை பிரச்சனை வேலை உத்தியோகத்துல தடங்கள் இல்லாத ஆளே கிடையாது. இன்னும் நல்ல வேலை கிடைக்கலைங்க தனுசு ராசிக்கு ரொம்ப நாளா முயற்சி பண்றாங்க வேலை கிடைக்க மாட்டதே வருமானத்திலும் இடத்துலயும் பூமியிலும் பிரச்சனை இருக்கு அப்பாவுடைய சொத்து அம்மாவுடைய சொத்து பூரிய சொத்துல ஏதாச்சு வழக்கம் இருக்குமே கேட்டு பாருங்க மறுப்பே சொல்ல முடியாது ஆமாம்பாங்க இருக்குதான் எனக்கு இட பிரச்சனை இருக்கு வேலை பிரச்சனை இருக்கு நல்ல வேலை கிடைக்கல எனக்கு கடன் தலைக்கு மேல இருக்கு இந்த கடனை எப்படிதான பேஸ் பண்ண போறேன் எனக்கே தெரியல ஏன்னா சுக்கரன் ராகு இணைஞ்ுச்சு.
6:56 நல்ல வேலை அதிகம் அனுமான கணவன் மனைக்குள் ஒரு மனவருத்தம் இருக்கு தொழில்ல ஒரு மந்தமான தன்மையை பார்க்கிறேன் மாமனார் மாமி அவர்கள் ஒரு பிரச்சனை இருந்துச்சு இப்ப ரீசன்டா கேட்டுக்கங்க வருமான பிரச்சனை பொருளாதார பிரச்சனை கடன் பிரச்சனை எதிர் பிரச்சனை பேச்சாள பிரச்சனை ஜாமீன் போட்டு மாட்டிங்க மாட்டான்னு கேளுங்க கண்டிப்பா சொல்லுவாங்க இடத்துல வீட்ல அம்மாவுல குடும்பத்துல வண்டி வானத்துல செலவுகள் நிறைய பேர்ட்ட கேட்டு பாருங்க சொல்லுவாங்க ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது யாரு தெரியுமா தனுசு ராசிக்காரங்க நிறைய ஜாதகம் கொடுத்தாங்க அது இல்லாம நிறைய பேர் தனுசு ராசி கேறாங்க நீங்க கைப்பட ஜாதகம் எழுதி கொடுப்பீங்களா? கண்டிப்பா நான் கைப்பட திருக்கணித முறையை நான் எழுதி கொடுக்கறேன். அதுவும் நமக்கு நிறைய பேர் கொடுத்துருக்கீங்க. அனைவருக்குமே முருக பெருமான் சார்பாக வருமான நன்றியை தெரிச்சுக்கிறேன். இப்ப உங்களுக்கு நல்ல நேரம் நெருங்கி வருது. இப்ப என்ன சொல்லலாம் முதல் பொண்ணே? கடன் வாங்கி நான் வீடு கட்ட சொல்லுவேன் உங்கள எப்படி சொல்லுவேன்? கடன் காசே இல்லாட்டி கடன்
7:43 வாங்கி வீடு கட்டுங்க. வீடு, இடம் பூமி, வண்டி, வாகனம் சொத்து வாங்கக்கூடிய யோகம் இப்ப நல்ல நேரம். இதான் ஃபர்ஸ்ட் பலன் தனுசு ராசியை பொறுத்தவரை வீடோ இடமோ வண்டியோ சொகுசுகாரோ சொகுசு பங்களவோ ஆசைப்பட்ட பெண்ணோ கல்யாணம் பண்ணனும் இப்ப இப்ப கல்யாணம் நடக்கும் ஆல்ரெடி நடந்திருக்கணும் இப்ப நடக்க போகுது இப்ப தனுசு ராசியை பொறுத்தவரை காதல் தனமோ ரெண்டாவது ரெண்டுமே ஓகே சொல்லுவேனா அதே மாதிரி இடம் வீடு வண்டி வாங்க ஏதாச்சு ஒரு வழக்கு உங்க அப்பாவோட சொத்து அம்மா சொத்துல வழக்கு போனா இப்ப எடுத்து நடத்தி பாருங்க கேஸ்ல நீங்க ஜெயிக்கலன்னா திருப்பி கேளுங்க கண்டிப்பா ஜெயிப்பீங்க இப்ப ஏன் சுக்கிரன்தான் வழக்க காட்டக்கூடிய அது யாருட குரு புழு வீட்ல உட்காந்துருக்கா அப்ப வீடு கட்டி குறை கிடக்குதா உங்களுக்கு கிடக்கணும். கண்டிப்பா கிடக்கும். ஆனா இப்ப கட்டுவீங்க. ஏன்னா சனிபம் வந்தாவே கண்டிப்பா மார்ச் மாசம் இருந்து அப்ப குறைய படம் வச்சுடுவாரு. அது வீட கட்ட முடியாம இடத்தை வாங்க முடியாம வண்டி வாங்க வண்டி வாங்க வீண் செலவு ஆகி வச்சுக்கிட்டு
8:30 வண்டி வான ரிப்பேர் ஆகி இப்படியே இருக்கும். ஆனா இப்பமே இருக்காது. அ சொகுசுக்கார சொந்த பல கொடுக்க போறாரே. இப்ப வீட வீடுனாவே சொகுசு சொகுசு பங்கன்னா சுக்கரன்தான். அப்ப கட்டணும்ல்ல இப்ப ஜாத நேரம் சூப்பரா தேடி வரும். மேல் படிப்பு பட்ட படிப்பு அரசாங்க முயற்சி பண்ணும். கண்டிப்பா மூவ் பண்ணுங்க அரசாங்கம் வேலை கண்டிப்பா அடைச்சு நிறைய பேர் வெளிநாட்ட வேலை பா்கற அனைவருக்குமே வேலை உத்தியத்துல பப்ரொமோஷன் இருக்கு இருக்கு இருக்கு நாலாம் இடத்தில இருந்து பத்தாம் இடத்துல ப்ரொமோஷன பட்டம் பதவி புகழ் அந்தஸ்து கௌரவத்திற்கு அந்த கிரகம் பாக்குது அதனால கொடுக்க போகுது பாத்துக்கங்க ஏன்னா பத்தாம் வீட்டு அதிபதிய குருபகவான் பார்கறாரு ஒன்னு ஆறாம் வீட்டு அதிபதி பத்தாம் இடத்தை பா்கறார் பட்டம் பதிவு அந்த கருத கொடுப்பாரு அது வெளிநாட்டுல வேலை பாத்தாலும் சரி இல்ல வெளியூர்ல பாத்தா எங்க வேலை பாத்தா சரி வேலை ஊத்தி நல்ல ஒரு மாற்றம் வரும் உங்களுக்கு நல்ல ஒரு மாற்றம் வரும் கடன் இருக்காது பகை இருக்காது உடம்பு ஆரோக்கிய ஹெல்த் நல்லா
9:15 இருக்கும். எந்த ஒரு கடன் படிச்சா அந்த கடனை பேஸ் பண்ணி நல்லா அனுகூலமா நீங்க போயிருவீங்க. கண்டிப்பா கடனும் பதைய உங்களுக்கு வராது. லாப பொருளாதாரம் வருமான சூப்பரா இருக்கும். எந்த நீங்க நிறைய பேர் நகை வாங்குவாங்க. இடம் வாங்குவோங்க பூமி வாங்க வீடு வாங்க ஏதாச்சு ஒரு யோகம் வரும் பாருங்க இப்ப எப்படி நகையோ பணமோ வீடோ இடமோ பூமியோ கடன் பகையோ எதுவுமே இருக்காது. நல்ல ஒரு மாற்றம் தேடி வரும். எந்த பேங்க போய் லோன் கேட்டு பாருங்க. இப்ப தொழிலுக்காக ஊத்தி கண்டிப்பா கேட்டு பாருங்க. நல்ல ஒரு மாற்றம் வரும். ஏன்னா இப்ப தனுஷுக்கு நல்ல நேரம் அவ்வளோுதான். நான் கெட்ட நேரம் சொல்ல மாட்டேன். நல்ல ஒரு மாற்றம் வருது கமிஷன் வியாபாரம் லாட்டரி யோகம்ல்லாம் எடுத்து பாருங்க சூப்பரா அடிக்கும். இப்ப எடுத்தா உடனே அடிக்கும் சுக்கிரன் உச்சமா சுக்கிரன்ங்க ஏன்னா 11ஆம் வீட்ட உச்சமா இருந்தா அடிக்குமா அடிக்காதா 100க்கு 200% அதுவும் வருமான அதிபதம் சேர்ந்துருக்காரு அப்ப இடம் மூலமா காசு வரணும் இல்ல லாட்டரி பணம் மூலமா காசு வரணும் அப்ப ஜாத பாத்து தசாபதி
10:01 பாத்து மூவ் பண்ணா அடிக்கலாமா அடிக்க வைக்குமா அந்த கிரகம் கண்டிப்பா அடிக்க வைக்கும் அது அல பணத்த வர ஜாத வெற நிச்சயம் ஆசிரியர் வேலை பா்கறவங்க பேங்கல வேலை பா்கறவங்க எப்படி மருத்துவர்கள் அடுத்து ஷேர் மார்க்கெட்டிங் கல்வித்துறை வழக்கறிஞர் துறை நீதித்துறை எல்லாமே சூப்பரா இருக்கும் பாருங்க நெருப்பு சார்ந்த வேலை இரும்பு சார்ந்த நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா தேடி வரும். நான் தனுஷுக்கு நான்ஃபர்ஸ்டே சொல்லிட்டேன் கெட்டது நான் சொல்ல வரல நீங்க ஜாத பாத்து தசா பாத்துட்டு மூவ் பண்ணி அடிங்க செம்மையா இருக்கும். ஏன்னா திருமண வாழ்க்கை குடும்பத்துல ஒரு குழப்பம் இருக்கும். திருமண வாழ்க்கை சூப்பரா இருக்கும் பாருங்க. புடிச்ச பெண் காதல் திருமணம், ரெண்டாவது திருமணம் ரெண்டுமே ஓகே ஆகும். நீங்க திருமணத்தை பத்தி கவலைப்படாதீங்க. தொழில பத்தி நீங்க கவலைப்படாதீங்க. நல்ல ஒரு மாற்றம் வரும். இப்ப கொஞ்சமாச்சு சேமிப்பு குடும்பம்ல இருக்கு குடும்பத்துல இருக்குங்க. ஏன்னா சுக்கரபன் இறைனால சொல்றேங்க. கண்டிப்பா
10:47 சேமிப்பு வருங்க. கொஞ்சமாச்சு கடன அடைப்பீங்க. நல்ல ஒரு மாற்றம் தேடி வருது. பெண்களுக்கு பாருங்க மிக பெரிய வெற்றி நட்சத்திர பலன் பாத்தீங்கன்னா முதல் நட்சத்திரம் என்ன வரும் மூணா நட்சத்திர பயங்கரமான ஞாபக சக்தி அதிகமா இருக்குங்க. இப்படி பயங்கரமா கற்பனை பண்ணுவாங்க. உங்க மனசுக்குள்ள ஏதாச்சு ஒரு கற்பனை ஓடிக்கிட்டே இருக்கும் பாருங்க வாழ்க்கையில சாதிக்கணும் சாதிக்கணும் வெரி நிறைய இருக்கும் மூலத்துல பிறந்துட்டாவே எது வந்தாலும் பயப்படாதீங்க மூலத்துல பிறந்தா எது வந்தாலும் நீங்க தைரியமா இறங்கிடணும் இனிமே சுக்கரனோட சாரத்துல போறா இப்ப வீடோ இடமோ பூமியோ வண்டியோ வாகனமோ வெளிநாடோ வெளியூரோ இப்ப ஏதோ ஒரு பெருசா ஒரு செலவு பண்ண போறீங்க அது நல்ல செலவா கண்டிப்பா வரும் அத எடுத்துட்டு ரெடியா இருங்க இப்ப நான் வீடு கட்டணும் இடம் வாங்கணும் வண்டி வாங்கணும் வாகம் வாங்கணும் ஏதாச்சு ஒரு பொருள் வாங்கணும்னா இப்ப வாங்குங்க செம்ம யோகமா இருக்கும் ஏன்னா கேதுவுடைய நட்சத்திரத்தில சுக்கர பகவான் நிக்கிறார் எப்படி சரி கேதுவோட சுக்கரோட சாரத்துல இந்த கேது நிக்கிறார்.
11:35 அப்ப வீடோ இடமோ பூமியோ சொத்து ஏதோ ஒரு பொருள் நீங்க வாங்க போறீங்க. இது நடக்கப்போகுது. வீடு கட்டி குற கடல வீடு கட்டிருப்பீங்க. எல்லாமே நல்ல ஒரு மாற்றம் வேணா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது மூலத்துல பிறந்தவங்க வேலை மாற்றம் தொழில் மாற்றம் எல்லாமே பாருங்க சூப்பரா இருக்கும். தைரியத்தை மட்டும் விடாதீங்க. கண்டிப்பா உங்களால ஜெயிக்க முடியும். அடுத்து பூரா பிறந்தவங்க ரொம்ப நாகரிகமான குணமும் ஒழுக்கமான குணமும் தன்மையான குணமும் உங்கிட்ட நிறைய இருக்குங்க. உங்கிட்ட பிடிச்சலேதான் ரொம்ப விரும்புறது இந்த புராண ரொம்ப வருமை ரொம்ப கலைத்துறை சூப்பரா ஒரு வேலைய ஒழுங்கா ஒழுங்கா கரெக்டா பர்பெக்ட்டா பண்ணுவாங்க ஆனா இவங்களுக்கு நல்ல வேலை இல்ல வருமான பிரச்சனை பொருளாதார பிரச்சனை இட பிரச்சனை சொத்து பிரச்சனை நிறைய வில்லங்கத்தை பார்த்து பார்த்து நொந்து நூலா போயிட்டாங்க நீங்க கேட்டுக்கங்க புராணத்துல பிறந்தவங்க சொல்லுவாங்க ஆமாங்க இருந்துச்சுப்பாங்க ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்த புராடத்துல பிறந்தவங்கதான்
12:20 இப்ப எல்லாமே சூப்பரா இருக்கு பாருங்க படிப்பு கல்வி நல்லா இருக்கு வேலை உத்தியோகம் நல்லா இருக்கு வெளிநாடு யோகம் நல்லா இருக்கு வெளியூர் யோகம் நல்லா இருக்கு நிறைய கலை தொழிலை சாதிக்கப்ப எல்லாமே நல்ல ஒரு மாற்றமா சூப்பரா இணைஞ்சிருக்கு பாத்துக்கங்க ஏன்னா உங்களுடைய நட்சத்திர அதிபதி உச்சத்துல எப்படி உச்சத்துல இப்ப ஏதோ ஒரு நீங்க ஏதோதோ ஒரு பொருளோ பணமோ ஏதோ சேம்போ ஏதோ ஒரு பெருசா உங்க வாழ்க்கையில சாதிக்க போறீங்க அது படிப்பா இருக்கட்டும் கல்வியா இருக்கட்டும் தொழிலா இருக்க ஏதோ ஒரு வாழ்க்கையில கண்டிப்பா இந்த 25 நாள்கள நீங்க கண்டிப்பா சாதிப்பீங்க நல்ல யோகம் தேடி வருது பாத்துக்கங்க அடுத்து உத்திராடத்தில பிறந்தவங்க தைரியமான குணம் நீதியான குணம் நேர்மையான குணம் ஒழுக்கமான குணம் திறமையான குணம் நிறைய இருக்கும் எது வந்தாலும் பயப்படாதீங்க. உத்திராடத்துல படுங்க. கண்டிப்பா உலகை ஆளக்கூடிய திறமை கண்டிப்பா வேலை செய்யும். ஒரு தலைமை பருப்புக்கு நீங்க போவீங்க. படிப்போ கல்வியோ வேலையோ தொழிலோ உத்தியோமோ வெளிநாடோ
13:07 நல்ல ஒரு மாற்றம் தேடி வருது. எடுக்கக்கூடிய காரியம் எல்லாமே வெற்றியா வரும் உத்திராடத்துல எது வந்தாலும் நீங்க பயப்படாதீங்க. எல்லாமே நல்ல ஒரு மாற்றம் உங்க பக்கம் ஒரு சொத்தோ பொன் பொருள் நகை சேமிப்பு ஏன்னா சூரிய சூரியன் வந்து எப்படி பார்த்தாலும் குருவுடைய வீட்டுக்கு போயிருவார். அப்ப நிறைய நல்ல விஷயம் நல்ல காரியம் உங்க பக்கம் தேடி வரும். இந்த சுக்கிர பெயிற்சிங்கறது உங்க முக்கியமான ஒரு தன்னை பாத்துக்கங்க. ஏன்னா நமக்கு நிறைய ஜாதக கொடுத்து உத்திராத்துல பந்தாதான் எல்லாமே நல்ல ஒரு மாற்றம் வருது. வீடோ வண்டியோ வானமோ தொழிலோ உத்தியோக எல்லாமே நல்ல ஒரு மாற்றமா சூப்பரா அழகா அமைச்சு கொடுப்பார். வரக்கூடிய இந்த சுக்கிர பகவானுடைய கிரக பெயற்சி பொன் பொருள் நகை செமிப்பில் ஃர்ஸ்ட்டான ஒரு ராசியாகவே அமைகிறது.