0:00 தனுசு ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம்ங்க. எல்லாரும் எப்படி இருக்கீங்க? வாழ்க்கையில என்னதான் கஷ்ட காலம் வந்து நம்மள துரத்துனாலும் சரி. அதாவது எத்தனை சோதனைகள் வந்தாலும் சரி தன்மானத்தை விட்டு கொடுக்காதவன்தான் தனுசு ராசி. எனக்கு வந்து நேரம் காலம் சரி இல்ல. சோ அவன் கால்ல வெல்லாம இவன் கையில வெல்லாமா. இதுக்கெல்லாம் இடமே கிடையாது. அட தலையே போனா போயிட்டு போகுது நான் ஏன் உன்கிட்ட தலை வாணங்கனும். இதுதான் தனுஷு. அது மட்டும் இல்லைங்க. நம்ம வெல்றதுல்லாம் எதுக்கு எழறதுக்குதான் எழுந்துப்போம் அப்படின்னுதான் நம்புவாங்க. யார் தாய்வும் தேவையே இல்லை சொந்த கால்ல நின்னு சாதிக்க முடியும்னு சொல்ற தன்மான சிங்கங்கள் தான் தனுசு ராசி. அதேபோல எதையுமே சமாளிக்கும் ஆற்றல் பெற்றவங்க தனுசு ராசி. நல்லா
0:46 இருக்கு கேக்குறதுக்கு. நீ சொல்றது எல்லாம் எங்களுக்கு பொருத்தமாகும்தான். ஆனா ஒரு விஷயம். எங்களால இப்ப வரைக்குமே ஒரு நாள் கூட சந்தோஷமா இருக்க முடியலையேமா. ரொம்பதான் கஷ்டப்படுறோம் எங்க சொந்த காலதான் நிக்கிறோம் நிறைய பேருக்கு எங்களால முடிஞ்ச அளவுக்கு உதவி செய்றோம் சொல்லப்போனா நிறைய பேரு வாழ்க்கைக்கு வழிகாட்டுதல இருக்கும் எங்களை நம்பி ஒரு பல பேர் வாழ்ந்துட்டுதான் இருக்காங்க இருந்தாலும் எங்களால நிம்மதியா இருக்க முடியலையே ஏன்னா நீங்க தலைவர்கள் ஒரு குடும்பத்தை எடுத்துட்டாலும் சரி தனுசு ராசி சிறு பிள்ளையாக இருந்தாலும் சரி அந்த குடும்பத்துறை ஒட்டுமொத்த பொறுப்பு இவங்க தலையில் தான் இருக்கு அதேபோல நட்பு வட்டம் அந்த நட்பு கூட்டத்துக்கே இவங்கதான் தலைமை தாங்குவாங்க அதேபோல நல்லது கட்டத்துக்கும் இவங்கதான் போய் நிப்பாங்க சொந்த பந்தங்களா அவங்க நல்லது கட்டத்துக்கும் இவங்க போய் தலைமை தாங்கும். சோ இப்படி நம்மள சுத்தி இருக்கற எல்லாருக்கும் நல்லது கடத்துக்கு போய் போய் நிப்பாங்க. பட் தன்னுடைய நல்லது கடத்துக்கு யாரு கிட்டயும் போய் நிக்க
1:33 மாட்டாங்க. அதேபோல இவங்களுக்கு ஒரு கஷ்டம்னா மத்தவங்க என்ன தெரியுமா சொல்லுவாங்க? ஆ அவங்களுக்கு போய் கஷ்டமா நம்புற மாதிரியே இருக்கு ஆஹா ஓஹோன்னு பேசுவாங்க. சும்மாவே நமகிட்ட இங்க ஊறுபட்ட கடன் கஷ்டம் இருக்கும். ஆனா அவங்க நம்ம பல கோடிக்கு அதிபதி அவங்களுக்கு கடம் இருக்குன்னா நீ சும்மா சொல்லாத. அவங்க எங்கன்னா வந்து சொத்து வாங்கி வச்சிருப்பாங்க. அதனால கொஞ்சம் கடை வந்திருக்கும். அது பாரு இன்னும் ஒரு மாசத்துல அடைச்சிருவாங்க. இப்படிதான் பேசுவாங்க. சோ ஒரு மாதிரி வைத்தரிச்சலோட பேசினாலும் அது பழிக்கட்டும் அப்படின்ற மாதிரிதான் நம்முடைய செயல்பாடும் இருக்கும். நீ வைத்தரிச்சில பேசினாலும் பரவால்ல உயர்த்தி பேசிக்கோ ஆனா மத்தவங்களுக்கு என்னதான் பொறாமையில அவங்க பொங்கி பேசினாலும் இறக்கி பேசாத அளவுக்கு எப்பவும் ஒருபடி முன்னாடியே
2:19 நிக்கிறவங்கதான் தனுசு ராசிகாரங்க. இப்படிப்பட்ட குணாதிசயங்களோடு வளம் வரக்கூடிய நம்ம தனுசு ராசிக்கு தலைப்பு பார்த்திருப்பீங்க. அதாவது ஒரு உறவால உங்க வாழ்க்கைய மாற போகுது. தனுசு ராசிக்காரங்க எழுதி வச்சுக்கோங்க. மே 14ஆம் தேதியில இருந்து இது உங்களுக்கு நடக்கும். என்னன்னா ஒரு உறவுன்னு சொல்றது தனுசு யோசிப்பாங்க. அது சரி ஆல்ரெடி இருக்கக்கூடிய உறவுகள் எல்லாம் வந்துட்டு அப்படியே பெருசா பார்த்துட்டாங்க நம்மளவ. இதுல இந்த உறவு வரியா என்ன இடைஞ்சல் பண்ணதான் வரும் அப்படின்னு யோசிப்பீங்க. பட் நான் ஒரு விஷயம் சொல்றேன் நவ கிரகங்கள்லயே மங்கலமான கிரகம். இவருக்கு பொறுத்தவரைக்கும் நல்லத மட்டுமே செஞ்சு பழக்கும். யாருங்க குரு பகவான் தான் குருவுடைய பெயிற்சிதான் உங்களுக்கு ஒரு உறவுன்னு சொல்றேன். இந்த உறவாலதான் உங்க வாழ்க்கை நிலை நல்ல விதத்தில மாறப்போகுது.
3:06 இத்தனை நாளும் நல்லாதான் இருந்தோம். என்ன ஒன்னு போராட்டம் அதிகமா இருந்துச்சு. நம்முடைய சந்தோஷமும் ஒரு இப்படி செகண்ட்ல வந்து போற மின்னல் மாதிரிதான் வந்து வந்து போயிட்டு இருந்துச்சு. டெம்பரரியான சந்தோஷத்தை மட்டும்தான் இதுவரைக்கும் பார்த்த தனுசு ராசி நிரந்தரமான அடுத்த ஒருவட காலத்துக்கு சந்தோஷத்திற்கு சொந்தக்காரர்களாக மாற போறீங்க. அது என்ன ஏது எப்படிங்கறத தெளிவா பார்க்கலாங்க. அதாவது திருக்கடந்த பஞ்சாங்கத்தின் படி மே மாதம் 14ஆம் தேதியிலிருந்து உங்க ராசிக்கு ஏழாம் இடத்தில வந்து அமரக்கூடிய குருவினால இதுவரைக்கும் ராசிநாதன் எங்க இருந்தாரு ஆறாம் இடத்தில இருந்தாரு மறைந்து இருந்தார். இதனால உங்களுக்கு நீங்களே எதிரா கூட மாறி இருப்பீங்க அந்த அளவுக்கு சூழல் இருந்துச்சு ஆனா குடும்பத்தில உங்க பேச்சுக்கு மரியாதை கிடைக்கும் இந்த
3:53 நேரத்துல உங்குடைய அறிவுரை எல்லாருமே ஏத்து நடந்துக்க போறாங்க தடைப்பட்ட சுப காரியங்கள் எல்லாமே இை நல்லபடியா நடக்கப்போகுது புரியுதுங்களா பழைய பகையை மனசுல வச்சுக்காம உறவுக்காரங்கிட்ட அன்பா பழகிக்கோங்க இந்த பகையை மறந்துருங்க அதை விட்டுட்டு பைக்கு யாரு காரணம் அப்படின்னா ஆராய்ச்சி சுத்தமா வேணாம் விட்டுடுங்க அதேபோல பாலிய நண்பர்களை சந்தித்து மகிழ போறீங்க இந்த ஏழாம் இடத்து குரு வருவதுங்கறது உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்க போகுது. நிஜமா நீ சொல்றதெல்லாம் கேட்க நல்லாதான் இருக்கு. இந்த குரு பெயற்சி நிஜமாவே எனக்கு நல்லது பண்ணுமா குருக்கு அவ்வளவு வலிமை இருக்கா மத்த கரங்கள் எல்லாம் ஓரளவுக்கு எனக்கு சாதகமா இல்லாத மாதிரிதான் எனக்கு தோணுது. ஏன்னா சுயஜாத யாட்டி காட்டி பார்க்கல பட் நீங்க பார்த்தாலும் பார்க்கலாலும் சரி பொதுவா சொல்றேன் குரு வந்து உங்களுக்கு நல்லதுதான் பண்ண போறார். அதாவது குருனா பஸ்ட் யாருன்னு தெரிஞ்சுக்கோங்க. சோ
4:38 அதனாலதான் இவருக்கு இவ்ள வலிமையாத நீங்க உணர்ந்துக்க முடியும். ஆதி பரம்பொருளாகிய இறைவன் வந்து தன்ன சக்தியை வந்து பிரம்மா விஷ்ணு ருத்ரன்னு மூன்று அம்சக படைச்சாங்க. பிரம்மதேவருடைய படைப்பு தொழிலுக்கு தனக்கு உதவி புரிய சப்த ரிஷிகளை உருவாக்கினார். அந்த ஏழு ரிஷிகள் மூலம் மனித குலத்தையும் உருவாக்கினார் அசுர குலத்தையும் உருவாக்கினார். அந்த ஏழு ரிஷிகள்ல ஆங்கரிஷ முனிவர் இருக்கார் இல்லையா அவருடைய மகன்தான் அந்த பிரகஸ்பதின்னு சொல்லக்கூடிய வியாழபகன். ஜோதிர சாஸ்திரல முழு சுபகிரகனும் பெயர் எடுத்தவர் பெருமைக்கு உரியவர். பிரகஸ்பதின்னு அழைக்கப்படக்கூடியவர். இவரு தேவர்களுக்கு எல்லாமே தலைவன். இவர் ஒருத்தர் நமக்கு வந்து சாதகமா இருந்துட்டா நம்முடைய வாழ்க்கையில இரண்டு முக்கியமான விஷயத்துக்கு இவர்தான் காரணகர்த்தா. அதாவது தனம்னு சொல்லக்கூடிய பணம். இரண்டாவது புத்திர சம்பத்துன்னு சொல்லக்கூடிய குழந்தை செலவும். இந்த இரண்டையுமே கொடுக்க கூடியவர் இந்த குரு
5:25 பகவான்தான். சோ இவரால இது ரெண்டு மட்டும்தான் கொடுக்க முடியுமானா இது மட்டும் கிடையாது. சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவை பொறுத்தவரைக்கும் ஞானம் கூர்ந்த மதிநுட்பம் மந்திரி யோகம் நிதித்துறை நீதித்துறை வங்கி கல்வி வேத உபதேசம் இவைகளுமே குருதேவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டவைதான். குருவுடைய அருள் இருந்தா இந்த துறைகள்ல கூட நீங்க பிரகாசிக்க முடியும். ஆனா இது மட்டும் இல்லைங்க திருமணம்ங்கறது நம்முடைய வாழ்க்கையில எந்த அளவுக்கு முக்கியமானது திருமணத்துக்கே முக்கியமான கிரகம்னு பாத்தாக்கா அந்த குரு பகவான் தான். இப்ப என்கிட்டயே ஒருத்தர் ஜானத்தை எடுத்துட்டு வராரு. ம்மா திருமணமே நடக்க மாட்டேங்கது என்னதான் பொண்ணு பாத்தாலும் மாப்பிள்ளை பார்த்தாலும் சரியா வரனே அமையல அப்படியே வந்துட்டு வரண அமைஞ்சு கல்யாணம் பண்றதுக்கு ரெடி பண்ணாலும் சரி தடைப்பட்டு நிக்குதுன்னு சொல்ற வளக்கு அவருடைய ஜாதக குருவதான் நாங்கஃர்ஸ்ட் பாப்போம். அவர் எங்க
6:10 இருக்காரு அவருடைய பார்வை எங்கெங்க விழுது? இதை பொறுத்து உங்களுக்கு திருமணம் நடக்குமா நடக்காதா எப்ப நடக்கும் இதுக்கு ஏதாவது பரிகாரம் பண்ணா சரியாகுமான்னு சொல்லிட்டு நாங்க கணிச்சு சொல்லுவோம். சோ அந்த வகையில குரு எந்த அளவுக்கு முக்கியமானவர் இவரு வலிமைமிக்க இந்த குருபகவான் உங்களுக்கு சாதகமா இருக்கிறதுங்கறது உங்களுக்கே உங்களை போல இன்னும் 10 பேர் உங்க கூட சேர்ந்து வேலை பார்த்தா உங்குடைய வளர்ச்சி எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு ஒரு பலத்தை குருபகவான் கொடுக்க போறார். இப்போ குருவை பொறுத்தவரைக்கும் கணவன் மனைவிகிட இருந்து வந்த மன கசப்புகளை விளக்கி வைக்கிறார். மனம் திறந்து பேச போறீங்க. அதேபோல வீடு கட்ட பேங்க்ல வந்து லோன் அப்ளை பண்ணிருந்தா அந்த கடன் உதவி இப்ப கிடைக்கும். சொந்த வீடு அமையும். இழந்த பதவியை மீண்டும் பெற போறீங்க. சொத்து பிரச்சனை தீரும். அதேபோல குருபகனுடைய
6:57 பார்வைக்கான பலன்கள் உங்களுக்கு எப்படி இருக்குன்னா ராசியை வந்து குரு பார்க்கறதுனால அழகு இளமை கூடும். எதிலுமே துல்லியமாக திட்டமிட்டு வெற்றி பெற போறீங்க. அதேபோல மனசுல இருக்கக்கூடிய குழப்பங்கள், சஞ்சலங்கள் அனைத்தும் விலகி புது உற்சாகம் பிறக்கும். உடைய ராசிக்கு மூன்றாம் இடத்தமே குரு பார்க்கிறார். இதனால சமுதாயத்துல அந்தஸ்துக்கும் மதிப்புக்கும் உயர்வு ஏற்படுது. கௌரவ பதவிகள்ல்லாம் உங்கள தேடி வரும். சொந்த ஊர்ல மதிக்கப்படுவீங்க. ஊர் விசேஷங்கள முன்ன நின்னு உங்களுடைய தலைமையில நடத்துவீங்க. புதுசா குளம் வெட்டறது கிணறு அமைக்கிறது இது போன்ற பொது காரியங்கள்ல ஈடுபட போறீங்க. கோயில் குடமுழுக்கு ஊர் திருவிழா இது எல்லாத்தையுமே நீங்க தலைமை தங்கி நடத்த போறீங்க. ஏமாற்றங்கள் தாழ்வு மனப்பான்மையில இருந்து தனுசு ராசிகள் முழுமையா விடுதலை பெற போறீங்க. உங்களால பயனடைஞ்சவங்க இப்ப உங்களுக்கு உதவ முன் வருவாங்க. அரசியல்வாதிகளை பொறுத்தருக்கும்
7:43 தலைமைக்கு நெருக்கமாவீங்க வீண் பழிகள் விலகுது உங்க ராசிக்கு 11 ஆம் இடமாகிய லாபஸ்தானத்தையும் குரு பார்க்கறதுனால விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை வாங்க போறீங்க மூத்த உடன்பிறப்புகளால ஆதாயம் உண்டு. வெளிநாட்டில இருக்கறவங்க உதவி செய்வாங்க. ஷேர் மார்க்கெட் மூலம் பணவரவு உண்டாகுது. அடுத்து குருபகனுடைய நட்சத்திர சஞ்சாரம் உங்களுடைய ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதியும், விரையாதிபதியுமான செவ்வாய நட்சத்திரத்துல 14525 முதல் 13625 வரைக்கும் குருபகவான் பயணம் செய்வதுனால பிள்ளைகளால சந்தோஷம் உண்டு. மகளுக்கோ மகனுக்கோ திருமணம் கைகூடி வரும். குடும்பத்தில நல்லது நடக்கும். பூர்வீக சொத்துக்களை வாங்குவீங்க. புதுசா வீடு கட்டி குடியேறுவீங்க. எல்லா விதங்களுமே வெற்றி உண்டு. அடுத்த ராகுடைய நட்சத்திரம் 13625 முதல் 13825 வரைக்கும் குருபகவான் பயணம் செய்யறதுனால இளையுடன் பெருபல் வகையில உதவி கிடைக்கும். தைரியமான சில முக்கியமான முடிவுகளை எடுப்பீங்க. எல்லா
8:28 வகையிலுமே வெற்றி உண்டு. எதிர்ப்புகள் எல்லாமே விலகுது. வழக்கல்கள் சாதகமா முடியுது. உன்னுடைய ராசிநாதனும் சுகாதிபதியுமான குருபகவான் அவருடைய நட்சத்திரத்திலே செல்லும் பொழுது 13/825 முதல் 1626 வரைக்கும் பயணிப்பதனால வருமானம் உயருது. விஐபிகள் அறிமுகம் ஆவாங்க. குடும்பத்துல நல்லது நடக்கும். சந்தோஷம் அதிகமாகும். வீடு புது வாகனம் வாங்குவீங்க. அடுத்ததா குருபகவான். கடகத்துல 18105ல இருந்து 5.125 1225 வரைக்கும் பயணம் செய்யும் பொழுது கொடுக்கல் வாங்கல்ல கவனம் தேவை அதேபோல கூட பிறந்தவங்களால கொஞ்சம் செலவு வரும். யாரையுமே விமர்சனம் பண்ணி பேசக்கூடாது. அடுத்ததா குருபகவான் 11125 முதல் 11326 வரைக்கும் வக்கரகதியில இருக்கறதுனால பயணங்களின் போது கவனம் தேவை. தாய் மற்றும் மனைவி வழியில உடல் ஆரோக்கியத்துல அக்கரை காட்டுங்க. தந்தை வழி உறவுக்காரன் கிட்ட மனஸ்தாபங்கள் ஏற்படுறதுக்கு வாய்ப்பு
9:13 இருக்கு. சோ உஷாரா இருந்துக்கோங்க. அடுத்து வியாபாரத்தை பொறுத்தவ சொந்தமா தொழில் செய்ய ஆணுக்கும் சரி, பெண்களுக்கும் சரி இந்த நேரத்துல புது பாய்ச்சல் காட்டுவீங்க. உடைய தனித்தன்மை வெளிப்படும். வருஷத்துடைய பிற்பகுதியில வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கி கடன் உதவி கிடைக்கும். புதிய வாடிக்களர்கள் அதிகமா கிடைப்பாங்க. ரியல் எஸ்டேட் உணவு விடுதி, வாகன உதிரி பாகங்கள் இதனால லாபம் பல மடங்கு உயிரும். கூட்டு தொழில்ல உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாமே ஓய போகுது. அரசாங்கத்தால அனுகூலம் உண்டு. புதிய பங்குதர்கள் இப்ப வந்து சேர்ந்துப்பாங்க. ஆனா அந்த மாதிரி புதிய பங்குதல சேர்த்துக்கறப்போ எச்சரிக்கையா இருக்கணும். புதிய யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கல்களை மீண்டும் வந்துட்டு வரவழைப்பீங்க. பழைய பங்குதார கிட்ட ஆலோசனை கேட்டு நடக்குறதுமே நல்லது. அதிகமாக மக்கள் கூடும் இடத்துக்கு கடையை மாத்த திட்டம் போடுவீங்க. கடையை வந்து நவீனப்படுத்துவீங்க. சிறு சில நன்மைகளும் இந்த காலகட்டத்தில ஏற்பட போகுது. அதேபோல உத்தியோக பணிகளை பணிச்சுமை சற்று
9:59 குறையும். மேல அதிகாரிகளுடைய சொந்த விஷயத்தில தலையிடும் அளவுக்கு அவர்கிட்ட நெருக்கமாக போறீங்க. எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. சிலருளுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனங்கள நல்ல வேலைவாய்ப்பு தேடி வரும். மேலும் இந்த காலகட்டத்தில கூட வேலை பக்கங்களை பத்தி தலைமை கிட்ட புகார் சொல்றது வேணாம். அலுவகத்துல நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு இருந்தீங்கன்னா நடக்கறது எல்லாமே உங்களுக்கு நல்லதா நடக்கும். அதேபோல கன்னி துறையில இருக்கவங்களுக்கு நீங்க இழந்த சலுகை மீண்டும் பெற போறீங்க. உங்க ப்ராஜெக்ட் மேனேஜர் இருக்காரு இல்லையா அவர்கிட்ட வந்து அனுசரணை நடந்துக்கோங்க. தேவையில்லாம யாருக்குமே பகையை காட்டாதீங்க. அதேபோல கலைஞர்களுக்கு நல்லதொரு நிறுவனத்தில வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தால கௌரவிக்கப்பட போறீங்க. நடிகர்கள் சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறது நல்லது. இசைத்துறையை சேர்ந்தவங்க ஆராய்ச்சி படிப்பில ஈடுபடலாம். உங்க கல்வி நிலையை உயர்த்தி கொள்வது நல்லது. அதாவது ஒட்டுமொத்தமா அந்த குரு பெயிற்சிங்கிறது
10:46 உங்களுக்கு புதிய சிந்தனைகளையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி தருவதாக அமைஞ்சிருக்கு. சோ இப்பவரைக்கும் பார்த்தது தனுசு ராசிகளுக்கு குருபகவான் தரக்கூடிய பொது பலன்கள். இப்ப தனுசு ராசியில இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் எந்த மாதிரியான பலன்களை குருபகவான் கொடுக்க போறார் தெளிவா பார்த்து தெரிஞ்சுக்கலாம். தனுசு ராசியில முதல்ல இருக்கக்கூடிய மூல நட்சத்திரம். பொதுவா தனுசு ராசிக்காரங்க தர்ம சிந்தனையோடு மத்தவங்களுக்கு உதவி செய்யக்கூடியவங்கதான். சோ இதுல இருக்கக்கூடிய மூல நட்சத்திரத்துக்கு இனிமே நீங்கதாங்க நம்பர் ஒன் அதாவது குருபகவானை பொறுத்தவரைக்கும் ஏழாம் பார்வையால உங்க ராசியை பார்க்கறதுனால புரியுதுங்களா காலம்ங்கிறது மிகப்பெரிய யோகமான காலமா இருக்க போகுது. அவருடைய பார்வையினால உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடி பிரச்சனை அவமானம் சோதனை எல்லாமே இருந்த இடம் தெரியாம போகப்போகுது. குரு பார்க்க கோடி நன்மை சொல்லுவாங்க இல்லையா
11:32 அது சொல்லி வச்ச மாதிரி உங்களுக்குதான் வந்துட்டு பழிக்க போகுது. செல்வாக்கு உயர போகுது அந்தஸ்து மிக்க உங்களுடைய நட்பு கிடைக்கும். கணவன் மனைவி கிடை இருந்து வந்தா இடைவெளி நீங்குது நேத்து வரைக்கும் இருந்த சங்கடங்கள் கூட இனி இருந்த இடம் இல்லாமல் போகும். தொழில்ல முன்னேற்றம் அடைய போறீங்க. வேலை பா்கக்கூடிய இடங்கள் மதிப்பு அதிகமாகுது. வேலை தேடுறவங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சுய தொழில் செய்றவங்களுக்கு முன்னேற்றம் உண்டாகுது. திருமண வயதில இருக்கவங்களுக்கு மனமாலை ஏறும். குழந்தை பாக்கியதாக காத்துட்டு இருக்கீங்களா? உங்குடைய இயக்கங்கள் தீரப்போகுது. குடும்பத்தில மகிழ்ச்சி அதிகமாக போகுது. வீடு வாகனம் சொத்து வசதிகள் எல்லாமே யோகத்தை பெற்று வளமா வாழ போறீங்க. உடல்நிலையில முன்னேற்றம் இனி நீங்கதாங்க நம்பர் ஒன்னா திகழ போறீங்க. ஏழாம் இடத்துல வரக்கூடிய குருபகவனால ஏற்றமான பலன்களை பெற போறீங்க. ஒட்டுமொத்தமா சொத்துக்கள் இருக்கக்கூடிய வில்லங்கமா முடிவு வரும். வருமானத்த தடைகள் விலகுது. பல வழிகள்ல பணம் வந்து சேரும். புதிய சொத்து சேரும். சமுதாயத்தில
12:17 அந்தஸ்து அதிகமாகுது. புதிய உற்சாகம் தோன்றும் தைரியம் தன்னம்பிக்கை கூடுது. புதிய வலிமையோடு நடை போற போறீங்க. ஆடை ஆபரணம் சேருது. திருமண வயதிலுக்கு ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி நல்ல வரன் வரும். சாதாரணமா உங்களை வந்து நினைச்சவங்க எல்லாம் எல்லா திறமைகளுமே நீங்க வெளிப்படுத்துதை பார்த்து உங்களை வந்து பெருமையா பார்ப்பாங்க. எந்த ஒரு சங்கடம் இருந்தாலும் சரி அது உங்களை நெருங்காமல் போயிடும். நீங்க எடுக்கக்கூடிய செயல்பாடுகள்ல வெற்றி உண்டாகுது. தொழில் விருத்தியாகும். பணியர்களுக்கு மேல் அதிகாரிகிட்ட ஆதரவு கிடைக்கும். யோகமும் போகுமாக வாழ்க்கையில முன்னேற்றத்தை அடைய போறீங்க. தந்தையாருடைய உடல்நிலையில முன்னேற்றம் தோண்டுது. இளைய உடன்பெருப்பளால நன்மை அதிகமாகுது. வேலை வாய்ப்புகளாக முயற்சி செய்றீங்களா நல்ல வேலை அமையும். மத்தவங்களால செய்ய முடியாத விஷயத்தை கூட சர்வசாதாரணமா செஞ்சு வெற்றி அடைய போறீங்க. இன்னும் பொதுவா சொல்லலாம். இந்த குருவுடைய பார்வையோட சேர்த்து சூரியனும் சரி செவ்வாயும் சரி நன்மைகளை அதிகரிக்கிறாங்க. அடுத்து தொழில் ரீதியா
13:04 குருவினால குருவுடைய பார்வையினால எல்லா விதங்களுமே முன்னேற்றம். முடைங்கிறது தொழில் கூட இனி வந்து முன்னேற்றத்தை பெறப்போகுது. பைனான்ஸ் ஜுவல்லரி எக்ஸ்போர்ட் ஸ்டேஷனரி, ஷேர் மார்க்கெட் ஆன்லைன் வர்த்தகம் கம்ப்யூட்டர் ஐடி தொழில் இருக்கறவங்களுக்குல்லாம் லாபம் பலமடங்கு பட் தொழில் ரீதியா நல்ல வளர்ச்சி இருக்கும். அடுத்து பணியர்கள் தனியார் துறைய அரசாங்க துறைய ஆண்களோ பெண்களோ கூலி வேலை செய்தாலும் சரி யோகமான காலமா இருக்க போகுது உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க போகுது திறமைக்கேற்ற பதவி கிடைக்க போகுது. நீடநாள் கனவுகள் நனவாக போது எதிர்பார்த்த பொறுப்புகள் ஊதி உயர்வு கிடைக்க போகுது. வாழ்க்கையில முன்னேற்றம் உண்டாகுது. அரசு வேலைக்கு எதிர்பார்த்த இடமாற்ற பதிவு உயர்வு கிடைக்கும். பெண்களை பொறுத்தவரைக்கும் இந்த காலம் செல்வாக்கு உயரக்கூடிய காலங்க. எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய போறீங்க. படிப்பு, வேலை திருமணம் இது போன்ற கனவுகள் நனவாக போகுது. வேலை பரக்கூடிய இடத்துல செல்வாக்கு அதிகமாகுது. எதிர்பார்த்த உயர்வு கிடைக்குது. குடும்பத்துல மதிப்பு உண்டாகுது. விலகி போன உறவுகள் இந்த காலகட்டத்தில உங்ககிட்ட உதவிக்காக வந்து
13:49 நிப்பாங்க. பணப்புழக்கம் அதிகமாகுது. குடும்பத்தை வழிநடத்தக்கூடிய சக்தி உண்டாகுது. வாழ்க்கை துணை உதவினால முயற்சிகள் வெற்றி பெறும். சொத்து வாகனமாக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். கல்வி நிலை பத்தகம் உங்களுடைய பார்வையினால மனசு தெளிவாகும். சரியான பதில் நடைபோட போறீங்க. படிப்பின் மீது ஆர்வம் அதிகமாகுது. பொதுதேர்வு போட்டி தேர்வுகள வெற்றி உண்டாகுது உயர்கல்வி கனவுகள் நலனவாகுது. அரசாங்க தேர்வுக்கு முயற்சி பண்ணாக்க கட்டாயம் அரசு வேலை கிடைக்கும். அடுத்து உடலையே பொறுத்திருக்கும். குருடைய பார்வையினால அனைத்து வித நன்மைகளும் கிடைக்கப்போகுது. உடல் பாதிப்புகள் இல்லாம முழுசா குணமாக போறீங்க. அடுத்து குடும்பத்தை பொறுத்தம் ஏழாம் இடத்துல குரு உங்களுடைய பார்வை சகாய ஸ்தானத்தில ராகு இதனால உங்களுக்கு கனவாக இருந்த ஒவ்வொன்னுமே கைவசமாக போகுது. வசதி வாய்ப்புகள் அதிகமாகுது கணவன் மனைவி ஒற்றுமை பலப்படுது. குடும்பத்தில சுமளர்ச்சி நடக்க போகுது. பிள்ளைகளால பெருமை உண்டாகுது. உங்களுக்கு பொறத்தவரைக்கும் பரிகாரம். குருபகவானுக்கு வியாழக்கிழமைகள் தோறும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வாழ்க்கை வளமாகும் முடிஞ்ச அளவுக்கு வியாழக்கிழமை வியாழக்கிழமை வந்து
14:34 மஞ்சளத்தை அதிகமா பயன்படுத்துங்க. மஞ்சள உடை அணிவதுமே சிறப்பு. அடுத்து பூராட நட்சத்திரம். நினைச்சது நடக்கும். உங்க ராசியை குரு பார்க்கறதுனால செல்வம் செல்வாக்கு அந்தஸ்து அதிஷ்டங்களை அள்ளி தர போறார். கடந்த காலத்துல உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் எல்லாமே இப்ப இல்லாமல் போகும். இடம் வீடு வாங்குறது குடும்பத்த சுப நிகழ்ச்சி, பொன்பொழு சேர்க்கை இது போன்ற உங்க வாழ்க்கைய வளமா மாறப்போகுது. பொருளாதார நெருக்கடிகளால தவிச்சிட்டு வந்த உங்களுக்கு எதிர்பாராத வாய்ப்பு உருவாகும். பூர்வீக சொத்துக்கள்ல உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் விலகுது. உடல் பாதிப்புகள் குணமாகுமாகுது. கோர்ட்டு கேசு வம்பு வழக்கங்கள்ல் நிலைய எல்லாம் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குது. குடும்ப சொத்துல உங்களுக்கு வர வேண்டிய பங்கு கிடைக்கும். வாழ்க்கை துணை கேட்ட இணக்கமான சூழ்நிலை இருக்கு எடுக்க முயற்சிகள் வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டம்ங்கறது உங்களுக்கு பொற்காலம்னே சொல்லலாம். அது இருக்காம் தடைப்பட்ட பதிவ இந்த காலகட்டத்தில கிடைக்கும். வேலைக்காக செய்றீங்கள தகுதியான வேலை கிடைக்கும். கடல் கடந்து போனாலும் நன்மைகள் மட்டுமே உங்களுக்கு
15:20 உண்டு. எதிர்ப்புகள் இனி இல்லாமல் போகும். எத நினைக்கிறீங்களோ அத அடைவீங்க. குழந்தை பாக்கியம் கிடைக்கும். எந்த இடத்திலயுமே முதன்மையாக இருக்க போறீங்க. அவருடைய பார்வையினால இன்னும் சொல்லப்போனா உடலையும் சரி மனதளையும் சரி உற்சாகம் பெருக்கும். விருப்பங்கள் நிறைவேறுது சேமிப்பு உயருது. புதிய நம்பிக்கை உண்டாகுது. வருமானம் அதிகமாகுது. திருமண வயலுக்கு நல்ல வரணம் இது முடைங்கட தொழில்ல முன்னேற்றம் உண்டாகுது. தைரியத்தொடையும் தன்னம்பிக்கையுடன் செயல்பாட்டு நினைச்சுதான் அடைய போறீங்க. பன்னியர்களுக்கு வர வேண்டிய பணம் கைக்கு வரும். பழைய முதல இருந்து கூட வட்டியுடன் பணம் வரும். வியாபாரத்தில முன்னேற்றம் உண்டாகுது வருமானம் அதிகமாகுது. ஆண்களா இருந்த பெண்கள கிட்டயும் பெண்களாக இருந்தாக்க ஆண்கள் கிட்டயும் நட்புனால ஆதாயம் உண்டு. பட்டம் பதிவு எல்லாம் தேடி வரக்கூடிய காலம். இதுதாண்டி பொதுவா சொன்னா குருவோட சேர்த்து சூரியன் செவ்வாய் இவருடைய சஞ்சார நிலையும் உங்களுக்கு உயர்வை கொடுக்குது. அது தொழில் ரீதியா தொழில்ல முன்னேற்றம் அடைய போறீங்க. எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். விற்பனை அதிகமாகுது. புதிய முயற்சிகள் வெற்றி கிடைக்கும். அழகு சாதனம்
16:05 கவரிங்ஃபேன்சி ஸ்டோர் ஆடை ஆபரணம் வாகன விற்பனை, உதிரி பகங்கள் ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட், கம்ப்யூட்டர், நிதி நிறுவனம், சினிமா, பதிப்பகம், வழித்தளம் இது போன்ற தொழில்கள்ல வளர்ச்சி அடைய போறீங்க. அடுத்து பணியர்கள் தனியா துறை, அரசாங்க, ஆண்களும், பெண்களோ கூலி வேலை செய்தாலும் சரி. வேலையில இருந்து நெருக்கடிகள் விலகுது. நீண்ட நாள் எதிர்பார்த்த சலுகை, ஊதிய உயர்வு கிடைக்குது. நிர்வாகத்தில நல்ல பெயர் எடுக்க போறீங்க. வேலைக்காக கடன் கடந்து மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். அதேபோல அரசு பணியில் இருக்கறவங்களுக்கு உயர் பதிவுகள் இருக்கறவங்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகுது பதிவு உயர்வு கிடைக்குது. பெண்கள் பறக்கும் குரு பார்வை கோடி நன்மை இல்லையா? அதை இப்ப உணர போறீங்க. கனவுகள் நனவா போகுது நீண்ட ஆசைகள் பூர்த்தியாக போகுது. எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகுது. படிப்பு வேலை திருமணம் இது போன்ற கனவுகள் நனவாகுது. குடும்பத்துல செல்வாக்கு உயருது. புகுந்த வீட்டுக்காரங்களா உங்களை தூக்கி கொண்டாட போறாங்க. வேலை பாரக்கூடிய இடங்கள்ல உங்களுடைய நிலை உயர்வை பாக்குது. எதிர்பார்த்தா உயர்வு கிடைக்குது. கணவர்கிட்ட அன்பு கூடும். பணப்பழக்கம் அதிகமாகுது. புதிய சொத்து வாங்குவீங்க. வண்டி வாகனம் ஆகூடிய முயற்சிகள் வெற்றி
16:50 பெறுது. கல்வியை பொறுத்தவங்களுடைய பார்வையினால படிப்புல அக்கரை கூடுது. பொதுத்தேர்வு போட்டி தேர்வு அரசாங்க பணிக்காக முயற்சி பண்றீங்கனாக்க வெற்றி உண்டாகுது. உயர் கல்வி கனவுகள் நனவாகுது. அடுத்த உடல்நிலையை பொறுத்தவரைக்கும் இதுநாள் வரைக்கும் இருந்து வந்த பாதிப்புகள் மருத்துவத்தால குணமாகுது. அடுத்து குடும்பம் ஏழாம் இட குருவினால மூன்றாம் இட ராகுவினால உட நிலையில உயர்வு. இவங்க ரெண்டு பேருமே குடும்பத்தில சுபக்சமா நிலையை உண்டாக்குறாங்க. தம்பதிகளுக்கு கிடைய ஒற்றுமை ஏற்படுது. வஸ்தி வாய்ப்பை ஏற்படுத்துறாங்க. செல்வகையை உண்டாக்குறாங்க. குடும்பத்துல சுப நிகழ்ச்சி நடக்கும். குழந்தை பேரு கிடைக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். காளிகம்பாலை அனுதினமும் வழிபாடு செய்ய வாழ்க்கை வளமாகும். அடுத்ததா உத்திரடாம் நட்சத்திரம். ஒன்றாம் பாதம். குருவுடைய பார்வையினால நீண்ட நாள கனவுகள் எல்லாமே நரவாகுது. முயற்சிகள் எல்லாமே வெற்றியாகுது. திருமண தடைகள் விலகுது வேலைக்காக முயற்சி செய்றீங்களா வெற்றி உண்டாகுது. சொத்து, சுகம், செல்வம் செல்வாக்கோடு வாழ வைக்கிறார். வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாமே மறையுது உடல் பாதிப்புகள் விலகுது. செலவுகள் எல்லாமே சுப செலவுகளாக
17:36 மாறுது. உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும். எந்த ஒரு விஷயத்திலுமே ஆர்வம் கூடும். தொழில்ல முன்னேறி போக போறீங்க. எதிரிடைய தொல்லைகள் இனி விலக போகுது. மன கஷ்டத்தோடையும் பண கஷ்டத்தோடையும் வாழ்ந்த உங்களுக்கு மனநிறைவோடையும் பல விதங்களல பண வருமானத்தோடையும் வாழ்க்கை சிறப்பா இருக்க போகுது. அதேபோல வாழ்க்கை துணைக்கிட்ட இடைவெளி குறைந்து இணக்கமான சூழ்நிலை இருக்குது. உறவுக்காரங்கள்ல்லாம் உங்களுக்கு ஆதரவா இருப்பாங்க. இன்னும் சொல்லப்போனா குருவுடைய பார்வையினால நீங்க எதிர்பார்த்த மாற்றங்கள் வரும். குடும்பம் தொழில்ல இருந்த நெற்கடிகள் விலகுது. வேலையில உண்டான பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்குது. வியாபாரத்தில முன்னேற்றம் பெற போறீங்க. உடல்நிலை சீராகுது வருமானம் அதிகமாகுது. குடும்பத்தில சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அதேபோல தொழில்ல முன்னேற்றம் தொழில் தொடங்குகிற முயற்சிகள் வெற்றி வேலைக்காக முயற்சி சரிங்களா எதிர்பார்த்தா நல்ல தகவல் கிடைக்கும். அதேபோல பணியார்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். குடும்பத்தில இருக்கக்கூடிய சங்கடங்கள் விளக்குது செல்வாக்கு உயர் இது எல்லாத்துக்கும் மேல எதையுமே சாதிக்க முடியும்ங்கற பலம்
18:23 கூடுதுங்க. இதுதாண்டி பொதுப்படியா சொல்லனாக்க குருவுடைய பார்வையோடு சேர்த்து செவ்வாய் மற்றும் சூழ சஞ்சார நிலையும் உங்களுக்கு சாதகமா இருக்குது. அடுத்து தொழில் ரீதியா தொழில் மீது அக்கரை அதிகமாக தொழிலை விரிவு செய்ய போறீங்க. ஜுவல்லரி, உணவு, தானியம், அழகு சாதனம், கவரிங்க, ஃபேன்சி ஸ்டோர், வாகன விற்பனை, உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட், கம்ப்யூட்டர், சின்னத்திரை வலைதளம், பதிபகம் தொழில்ல பல மடங்கு வளர்ச்சி அடைய போறீங்க. இது வந்து குறிப்பிட்ட தொழில்கள். மத்தபடி தொழில் ரீதியாவே ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி வளர்ச்சி உண்டு. அடுத்த பணியற்களுங்க. தனியா துறையோ, அரசாங்கத்துடைய ஆண்களோ, பெண்களோ இல்ல கைகடி சம்பளம் வாங்கக்கூடிய கூலி வேலை செய்தாலும் சரி. நீங்க வேலை பாடக்கூடிய இடங்கள்ல இருந்தா நெருக்கடிகள் விளக்குது. உங்க திறமைக்கும் மரியாதை உண்டாகுது. நீண்ட நாளாக நீங்க எதிர்பார்த்த செலுகைகள் கிடைக்கும். புதிய பொருட்கள் கைக்கு வரும். அரசு வேலையில இருக்கவங்களுக்கு அதிகாரிடைய ஆதரவு கிடைக்குது. உங்குடைய பணியில வழக்குகள் ஏதாவது இருந்துச்சுன்னா அது முடிவுக்கு
19:09 வரும். எதிர்பார்த்தா பதிவு உயர்வு இடமாற்றம் கிடைக்கும். பெண்களை பொறுத்த உங்களுடைய பார்வையினால குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். அதேபோல வேலை பார்க்கக்கூடிய இடங்கள்ல உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு முடிவு வரும். திருமண வயதில இருக்கக்கூடிய பெண்கள் மாங்கல்யம் ஏறும். குழந்தை பேர் கிடைக்கும். கணவருடைய அன்பால பொன்பொருள் சேரும். சுயத்தொழில் செய்றவங்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவுக்காரங்க மத்தியில செல்வாக்கு உண்டாகுது. கல்வி பொறுத்தவரைக்கும் படிப்புல ஆர்வம் கொடுத்துங்க. பொதுத்தேர்வு போர்த் தேர்வுல எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவுகள் நனமாகுது. சிலர் வந்து மேற்கல்விக்காக வெளி மாநிலம் மற்றும் வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு இருக்கு. அடுத்து உடலையே பொறுத்தவரைக்கும் உடல் பாதிப்புகள் எல்லாமே மருத்துவத்தால குணமாகுது. சோ சிலருக்கு வந்து விபத்து ஏற்பட்டிருக்கும். மருத்துவ செலவு அதிகமாக இருக்கும். அது எல்லாமே இப்ப வந்து பாத்தீங்கன்னா குறைவாக போகுது. அடுத்து குடும்பத்தை பொறுத்தவரைக்கும் தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை உண்டாகுது. குடும்பத்துடைய நலன்ல அக்கரை அதிகமாகுது. தான் குடும்பம் தம் பிள்ளைகள் அப்படின்ற எண்ணம் வந்து பல மடங்கு உயர போகுது. அதேபோல புதுசா இடம் வாங்குறது, வீடு வாங்குறது, வண்டி வாகனம் வாங்குறது இது சம்பந்தப்பட்ட முயற்சிகள் எல்லாமே வெற்றி பெறும். சமுதாயத்தில அந்தஸ்து உயருது.
19:55 பிள்ளைகளோட நலன்ல அக்கரை கூடுது. சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சிலர் வந்து புதுசா வீடு கட்டி பால் காய்ச்ச போறீங்க. உங்கள பொறுத்தவரைக்கும் பரிகாரங்க. கிருஷ்ண பரமாத்மாவை அனுதினமும் வழிபாடு செய்ய சங்கடங்கள் விலகி நன்மைகள் உண்டாகும். சோ இப்போ வரைக்கும் பார்த்த பொது பலன்கள், நட்சத்திர பலன்கள் எல்லாமே குருவால தனுசு ராசிகளுக்கு ஈடு இணையில்லாத அளவுக்கு கனவுல கூட நினைச்சு பாக்க முடியா அளவுக்கு ஒட்டுமொத்தமா அதிஷ்டகரமான வாய்ப்புகளை அள்ளி அள்ளிதான் கொடுத்திருக்காரு. சோ இவருக்கு கொடுத்திருக்கக்கூடிய இந்த அதிஷ்டங்கள் நிலைச்சு நிக்கணும்னா நீங்க செய்ய வேண்டிய ஆலய பரிகாரம். ஆலங்குடி திருத்தளத்தில வீற்றிருக்கும் ஸ்ரீ தட்சிிணாமூர்த்தியை அது ஸ்ரீ தட்சிிணாமூர்த்தி குருபகவானை வியாழக்கிழமைகள்ல குடும்பத்தோட போயிட்டு 24 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்வதனால அதேபோல ஆபத் சகாயேஸ்வரரை ஏழவார் குழலி அம்பாலையும்
20:42 வழிபாடு செய்ய இதோட துப்புறவு தொழில் செய்றாங்க இல்லையா அவங்களுக்கு உங்களால முடிஞ்ச அளவுக்கு அவங்க வாழ்வாதாரத்துக்கு உதவி செய்தனாலயும் தடைகள் உடைப்படும். செல்வம் செழிப்பும் மேலோங்கும். நீடித்த நிலைத்த பேரு புகழோட வளம் வரப்போறீங்க வாழ்த்துக்கள் அதாவது குருவுடைய அருளாசியினால பெரிய ஆளாக தனுசு ராசி மாறப்போகுது