0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளும் ஏன் உங்க கண்ணல தொடர்ந்து பட்டுட்டே இருக்குன்னா அந்த நல்லதை பெறக்கூடிய அந்த நல்ல மனசு உங்ககிட்ட இருக்குன்றனாலதாங்க எதுவுமே காரணம் இல்லாம எந்த ஒரு நபர்களையும் தேடி செல்லாது அவர்கள் கண்களில் படாது அவர்களை கேட்க வைக்காது. அப்ப இந்த உலகத்தில் நடக்கக்கூடிய ஒவ்வொரு நகர்வுகளுக்கும் மிகப்பெரிய காரணங்கள் பின்னாடி ஒழிஞ்சிருக்கு. அது அப்போதைக்கு நமக்கு தெரியாம இருக்கலாம். ஆனா எதிர்காலத்தில் அந்த காலத்தை நம்ம எதிர்கொள்ளும் பொழுது அதற்கான விடைகள் நமக்கு கிடைக்கிறது. அந்த வகையில இந்த பதிவு சிம்மராசிக்காரனுடைய கண்களில் பட வைத்த இந்த பிரபஞ்சத்திற்கு முதல்ல நான் நன்றியை சொல்லிட்டு இந்த பதிவை நான் ஆரம்பிக்கிறேன். ஐயா ஒரு விஷயத்தை மட்டும் என்னைக்குமே மறந்துடாதீங்க. இந்த கடவுள் வந்து நமக்கு கொடுத்த இந்த ஒரு வாழ்க்கை வந்து ஒரு
0:46 வரப்பிரசாதம். அரிது, அரிது, மாநிராய் பிறப்பதே அரிது. அப்ப நம்ம மனிதனாய் பிறந்திருப்பதே ஒரு மிகப்பெரிய வரம். ஆறு அறிவு எதுக்காக கடவுள் கொடுத்திருக்காரு அப்படின்னா அந்த ஆறாவது அறிவு நாம் செய்யும் செயல்கள் சிந்திக்கும் சிந்தனைகள் இருக்கும் இடம் பழகும் நபர்கள் இவை அனைத்தையும் அலசி ஆராஞ்சி நமக்கான நல்லதை பெறுவதற்கான அறிவாதான் அந்த ஆறாவது அறிவு ஆகவே இங்க சில நபர்கள் வந்து பாத்தீங்கன்னா தனக்கான விஷயங்கள் கிடைக்கலனா கோபப்படுறது இறைவன் மீதே கோபப்படுறது இப்படிப்பட்ட சில விஷயங்கள் எல்லாம் யோசிப்பதை விட நாம் முடிஞ்ச அளவுக்கு நமக்கான நல்லதை நம்மை நோக்கி ஈர்க்கக்கூடிய ஒரு மனிதனாய் வாழ்வதே மிக மிக சிறந்த ஒரு வழியாகும். ஆகவே ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. எப்படி நம் பதிவுகள் பார்த்தவர்கள் மனதில் அனைவருது
1:31 வாழ்க்கையிலயுமே ஒரு நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தி இன்னைக்கு மாற்றத்தை கொடுத்துருச்சோ அதேபோலதான் நம்ம கொடுத்த இந்த மூலிகை சாம்பராணி இன்னைக்கு எல்லாருடைய வீடுகளுக்கும் சென்றுவிட்டது. அனைவரும் வாங்கி இன்னைக்கு வேலை செய்ற இடம், வீட்டில வாழக்கூடிய வீடு அப்படின்னு சொல்லி எல்லா இடத்திலயும் நம்மளுடைய சாம்பிராணி பயன்படுத்தி பார்த்துட்டு, ஐயா இந்த நல்லதைதான் நாங்க எதிர்பார்த்தோம். இதைத்தான் நாங்க இவ்வளவு நாளா தேடிட்டு இருந்தோம் அப்படின்னு சொல்லிட்டே இருக்காங்க. நிறைய பேருடைய கமெண்ட் அவங்களுடைய அனுப்பக்கூடிய அந்தஃீட்பேக்லாம் நான் கேட்டுட்டுதான் இருக்கேன். இதனாலதான் நானும் அந்த ஒரு விஷயத்தை நம்புறேன். என்னன்னா எதை ஈர்க்கிறோமோ எதை விரும்புகிறோமோ அது நம்மை வந்து அடையும். அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி. அப்ப நல்லதை எதிர்பார்க்கக்கூடிய நபர்களிடம் ஆட்டோமேட்டிக்கா இந்த சாம்பிராணி வந்து சேரும். இதுதான் நான் சொல்லக்கூடிய ஒரே ஒரு விஷயம். சரிங்களா. சரி இப்ப நம்ம இந்த
2:18 நேரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கான ஒரு பதிவை பார்க்கறது ரொம்ப ரொம்ப முக்கியமா நான் நினைக்கிறேன். ஏன்னு கேட்டீங்கன்னா கார்த்திகை தீபம். கார்த்திகை தீபத்தன்று நாளைய நாள் ஒரு முக்கியமான நாளா அமையப்போகுது சிம்ம ராசிக்காரர்களுக்கு. ஏன்னா சிம்ம ராசிக்காரர்களுக்கான பதிவுகள் அப்படின்ட்டாவே நிறைய பேர் வந்து பார்ப்பாங்க. ரெஸ்பான்ஸ் கொடுப்பாங்க. ஷேர் பண்ணுவாங்க. லைக் பண்ணுவாங்க. கமெண்ட் பண்ணுவாங்க. ஏன்னா சிம்ம ராசிக்காரர்கள் அப்படினாவே தேடக்கூடிய நபர்கள் தான். எந்த ஒரு விஷயத்தையும் தேடக்கூடிய நபராதான் சிம்ம ராசிக்காரங்க இருப்பாங்க. அவர்களுடைய தேடல் தான் அவங்களுடைய வாழ்க்கைக்கான அடுத்த கட்டத்துக்கு கொண்டு போறதுக்கான வழிகளாவே அமைதி ஏன்னா தன்னம்பிக்கைக்கு பெயர் போனவங்களு இவங்கதான். என்னதான் இவர்களுக்கு ஆளுமை திறன் தன்னம்பிக்கைகள் இருந்தாலும் பல இடங்களில் கோபப்படுவதும் இவங்களுக்கான மைனஸாவே பார்க்கப்படுது. அப்படிப்பட்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த அஷ்டம சனியில நடந்து கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் இவர்களுக்கு. இதே ராசியில இந்த ராசியில
3:05 இருப்பவர்கள் பாத்தீங்கன்னா இந்த அஷ்டம சனியில தான் திருமணம் நடக்கிறது. வேலைக்கான முயற்சிகளை எடுக்கறது ஒரு இடத்துல இன்வெஸ்ட்மென்ட் பண்றது அப்படின்னு சொல்லி பலதரப்பட்ட முயற்சிகளில் இறங்கிட்டு இருப்பாங்க. ஆனா இங்க கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் இருக்குது. சிம்ம ராசிக்கார நண்பர்களே அதெல்லாம் என்னன்னும் பார்க்க போறோம். நாளைய நாள் இந்த கார்த்திகை தீபத்துக்குள்ள இந்த பதிவு உங்க கண்ணுல பட்டுருச்சு அப்படின்னாவே இறைவனுடைய அருள் உங்களுக்கு முழுமையா இருக்குன்னு நான் நம்புறேன். ஏன் அப்படின்னு நான் சொல்றேன்னா சரி நல்ல எண்ணம் கொண்டவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொண்டவர்களுக்கு நல்ல மனச கொண்டு மனசு கொண்ட நபர்கள் நல்ல மனசுள்ள நபர்களுக்கு எல்லாமே எந்தெந்த நேரத்தில் எந்தெந்த விஷயங்கள் கண்களில் புலப்படணுமோ காதுகளில் கேட்கணுமோ எந்தெந்த நபர்களை சந்திக்கணுமோ இதெல்லாம் கரெக்டான நேரத்துல நடக்கும். ஆரம்பத்துல தடங்கள்கள் தாமதங்கள் அந்த தடுமாற்றங்கள் எல்லாம் இருக்கலாம். ஆனா
3:50 கடைசி நொடியில கடவுள் கை கொடுத்து தூக்கி விட்டுருவாரு. அப்படித்தான் வந்து, இந்த பதிவையும் நான் பார்க்கிறேன். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த பதிவு, இந்த கார்த்திகை தீபம் முடிவதற்குள் உங்க கண்ணுல பட்டுருச்சு அப்படின்னாவே, இது நல்லது காட்டக்கூடிய ஒரு அறிகுறிகள்ன்னு நீங்க நினைச்சுக்க வேண்டியதுதான். அப்ப சிம்ம ராசிக்காரர்களுக்கு என்னங்க முதல்ல கவனிக்க வேண்டிய விஷயம்ன்னு கேட்டீங்கன்னா, ஐயா இந்த அஷ்டம சனியில குறிப்பா நண்பர்களோ, சொந்த பந்தங்களோ புதுசா உங்ககிட்ட வந்து ஏதாவது பிசினஸ் ஐடியா சொல்றேன். இப்படி பண்ணலாம் அப்படி பண்ணலாம் இன்வெஸ்ட்மென்ட் பண்ணுங்க அப்படின்னு உங்களை ஏதாவது மைண்ட் டைவர்ட் பண்ண பார்ப்பாங்க. கவனமாக இருக்க வேண்டும் சிம்ம ராசிக்கார நண்பர்களே ஏற்கனவே சில நபர்களை நம்பி உங்களை முதுகுல குத்தி இருப்பாங்க நல்லது சொல்ல போயி உங்களுக்கு கெட்ட பேர் வந்து சேர்ந்திருக்கும். இதெல்லாம் வாழ்க்கை பாடங்கள் அனுபவங்கள் யாரை எங்க வைக்கணும் யார் கூட சேரணும் யார் கூட சேரக்கூடாதுன்றதுக்கான
4:36 ஒரு அனுபவங்கள் தான் இது எல்லாமே. ஏன்னா சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு ஒருத்தர நம்பிட்டா அளவுக்கு அதிகமா நம்பிடுறாங்க. அவங்களுக்கான எந்த ஒரு விஷயத்தையுமே எக்ஸ்ட்ரீம் லெவல்ல போய் யோசிச்சிறாங்க. ஆனா அப்படி நம்புன நபர்கள் தான் பெரும்பாலும் இந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிரிகளாகவோ அல்லது நம்பிக்கை துரோகம் செய்யக்கூடிய நபர்களாகவோ ஏமாற்றுபவர்களாகவோ மாறுவதே பெரும்பாலும் சிம்ம ராசிக்காரங்களுக்கு கூட பழகுன நபர்கள் தான். வெளிநபர்கள் கூட அதிக அளவுக்கு இருக்க மாட்டாங்க. கூட பழகிட்டு தனக்கான நபர்னு நினைச்சிட்டு இருந்த நபர்கள் தான் இவர்களுக்கு எதிரான நபராவும் மாறி இருப்பாங்க. அப்படிப்பட்ட சூழ்நிலைகளை கடந்த சிம்ம ராசிக்காரர்களுக்குன்னு வாழ்க்கைக்கான ஒரு வழிமுறைகள் இருக்கு. இதை ஃபாலோ பண்ணா மட்டும்தான், சிம்ம ராசிக்காரங்க தன் லைஃப்ல தான் நான் நினைக்க நல்லதா அடைய முடியும். இதை கவனிக்க மறந்த சிம்ம ராசிக்காரங்க கண்டிப்பா ஏதாவது ஒரு இடத்துல தடுமாற்றத்தையோ, ஏமாற்றத்தையோ
5:22 பார்த்துட்டுதான் இருக்காங்க. ஐயா நீங்க சிம்ம ராசியில பிறந்த ஆண்கள் ஆகட்டும், பெண்கள் ஆகட்டும். ஒரு விஷயத்தை மட்டும் என்னைக்குமே மறந்துடாதீங்க. யாரு கிட்டயும் போய் ப்ரூப் பண்ணாதீங்க. ப்ரூப் பண்ண தேவையே இல்லை. நீங்க நான் நல்லவன் நான் நல்ல பொண்ணு நான் வந்து இப்படி யோசிக்கிறேன். நான் உங்களுக்கு நல்லது நினைக்கிறேன். நீங்க என்ன சொன்னாலும், சிம்ம ராசியில பிறந்துட்டீங்க அப்படின்னாவே, உங்களை நல்லவங்களாவே பார்க்க மாட்டாங்க சில பேர். அது உங்க மேல இருக்கற பொறாமை காரணமா இருக்கலாம். அல்லது உங்களுக்கு எப்படிடா கெட்ட பேரை கொண்டு வந்து விடலாம்ன்னு யோசிப்பாங்க. இவங்களுக்கு மேல ஏதாவது இவங்க பேர ஏதாவது ஒன்னு டேமேஜ் பண்ணி விடணுமே அப்படின்னு உங்க மேல அந்த கண் பார்வைகள் வைத்தவர்கள் உங்களுடைய முன்னேற்றம் பிடிக்காதவர்கள் நீங்கள் வேகமாக செயல்படுவதை பிடிக்காதவர்கள் ஏன்னா உங்களை நீங்க வந்து முன்னிலைப்படுத்திக்கணும்னு நினைப்பீங்க
6:08 அதெல்லாம் பிடிக்காத நபர்கள்ல்லாம் இதெல்லாம் பண்ணுவாங்க சிம்ம ராசிக்காரங்க இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற சிம்ம ராசிக்காரங்க நீங்களே சொல்லுங்க நீங்க எங்கயோ ஒரு ஆபீஸ்ல வேலை செய்றீங்கன்னு வச்சுக்கோங்க இப்ப எங்க நீங்க ஒர்க் பண்ணிட்டு இருப்பீங்க ஒர்க் பண்ற இடத்துல நீங்க சொல்லுங்க உங்களுக்கு எதிரி இல்லைன்றீங்களா? ஐயா நீங்கள் நல்லதை நினைத்து செயல்படக்கூடிய நபராக இருந்தாலும் உங்களுடைய முன்னேற்றத்தையும் அடுத்த கட்ட நகர்வையும் தடுக்கறதுக்குனே ஒரு கூட்டம் உங்களுக்கே தெரியாம வேலை செஞ்சிுட்டு இருக்கும். இந்த தடைகளையும் இந்த எதிரிகளையும் தாண்டி சிங்கம் போல ஜெயித்து வரக்கூடியவர்கள் தான் சிம்ம ராசிக்காரங்க. ஆனா யானைக்கும் அடிசருக்கும்ன்ற மாதிரி சிம்ம ராசிக்காரர்களுக்கும் அடிசக்குவதற்கு காரணம் என்னன்னா அவர்கள் புரிந்து கொள்ளாத சில விஷயங்களதான். நம்ம மற்றவர்களை குறை சொல்லி முழுக்க குறை சொல்லிற முடியாது. நம்மிடம் உள்ள
6:53 குறைகளையும் இங்க கவனிக்க வேண்டியது இருக்கு. ஆகவே அது என்னன்றத எல்லாமே நான் உங்களுக்கு சொல்றேன். கடைசியா உங்களுக்கு அந்த கார்த்திகை தீபத்தன்று இந்த திசைகள் இந்த நான்கு திசைகளும் கொடுக்கக்கூடிய பலன்கள் இது சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமா அமையப்போகுது. ஆகையால ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. சிம்ம ராசிக்கார நண்பர்களே ஒரு விஷயத்தை நீங்க தெளிவா புரிஞ்சுக்கோங்க. இந்த அஷ்டம சனியில தான் உங்களுக்கான பல சிந்தனைகள் தோன்றும். இதை பண்ணலாம் அதை பண்ணலாம்னு நிறைய சிந்தனைகள் தோன்றும். சரி நீங்க பண்ணுங்க. ஏன் இத நான் சொல்றேன்னா நீங்க பண்ணுங்க பண்ண வேண்டாம்னு நான் சொல்லல. ஏன்னா நேரமும் காலமும் முக்கியம். இங்க நம்ம எனக்கு அஷ்டம சனி நடக்குது எனக்கு ஏழர சனி நடக்குது எனக்கு அந்த பிரச்சனை இந்த பிரச்சனை எனக்கு 10 வருஷம் நேரம் சரி இல்லைன்னு நம்ம உட்காந்துட்டு இருந்தோம்னா நேரமும் காலமும் நமக்காக உட்கார்ந்துட்டு இருக்காது. அதுக்கு நம்மள கிராஸ் பண்ணி போயிட்டே இருக்கும் வேகமா. எந்த ஒரு
7:39 நேரமாக இருந்தாலும் சரி நல்ல நேரமோ கெட்ட நேரமோ அதை ஒரு மனிதன் எப்படி பயன்படுத்திக் கொள்கிறான் என்பதுதான் இருக்கு அந்த மனிதனுடைய புத்திசாலித்தனமும் அந்த மனிதனுடைய ஒரு ஸ்ட்ராங்கான ஒரு ஒரு உறுதி தன்மையும். அப்ப சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்துல அஷ்டம சனின்றப்ப நீங்க எப்படி யோசிக்கணும்னா ஐயா ஸ்மார்ட்டாதான் யோசிக்கணும். நல்லா புரிஞ்சுக்கோங்க ஸ்மார்ட்டா யோசிக்கணும். உங்களை நம்புன வேலையா இருக்கணும். நீங்க உங்களுடைய கனவுகளுக்கு இடம் கொடுக்கக்கூடிய ஒரு நேரமா இருக்கணும். கனவுகள்னா என்னன்னா உங்களுடைய லட்சியங்கள் உங்கள் கனவுகளை ஸ்மார்ட்டான வழியில நீங்க காய் நகர்த்தணும். இந்த நேரத்துல அகலக்கால் வைப்பதோ கண்ணை மூடிட்டு ஒரு புதிய நபர்களை நம்பி பணத்தை அள்ளி போடுறதோ அல்லது சொந்தக்காரங்க நண்பர்கள்ன்னு சொல்லி அவங்களை நம்பி நீங்க நிறைய மிகப்பெரிய
8:25 முடிவுகளை எடுப்பதோ தவிர்ப்பது நல்லது. ஐயா இங்க பல நபர்கள் ஒன்று சேர்ந்தாதான் ஒரு நல்ல விஷயத்தையே பண்ண முடியும் அப்படின்னு இருக்குன்னு வைங்க. அப்போ நீங்க தலைமை பண்பு வகித்து உங்களுக்கான சில நல்ல நபர்களை ஈர்க்க கூடிய காலமாதான் இது இருக்கணும். அப்படி இருந்தாதான் சிம்ம ராசிக்காரங்க அடுத்த நிலைமைக்கு போக முடியும். தேவையற்ற நபர்கள் தேவையற்ற வைப்ரேஷன் கொண்ட நபர்கள் உங்க மீது கண் பார்வைகள் கொண்ட நபர்கள் இப்படிப்பட்டவங்கிட்ட இருந்துல்லாம் இருந்து சிம்ம ராசிக்காரங்க விலகி போயிட்டா மட்டும்தான் நல்லா வருவாங்க. நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க. இதனாலதான் நான் ஒரு சிம்ம ராசிக்காரர்களுக்கான பதிவுகள் சொல்லும்போதே நான் ஆரம்பத்துல இருந்து அந்த ஒரு வார்த்தையை சொல்லிட்டு இருக்கேன். ஐயா இந்த ராசியில பிறந்துட்டீங்களா கூட இருக்கறவங்கள்ட்ட தான் கவனமா இருக்கணும். கூட இருக்கிறவங்களாலதான் டென்ஷன் அதிகரிக்கும். பிபி அதிகரிக்கும் கோவம்
9:11 வரும் உங்களை வேலை செய்ய விட மாட்டாங்க உங்கள கரெக்டான சிந்தனையில உங்க கொண்டு போமா கொண்டு போக விட மாட்டாங்க ஆனா அவங்களுக்காகதான் நல்லதை யோசிச்சிருப்பீங்க அவங்களுக்காகதான் நான் கஷ்டப்படணும்னு நினைச்சிருப்பீங்க நல்ல நிலைமைக்கு வந்து இவங்களை பார்கணும்னு நினைச்சிருப்பீங்க யார் யாரை எல்லாம் நீங்க நல்லபடியா வச்சு பார்த்துக்கணும்னு நினைச்சீங்களோ அவங்களாலயேதான் உங்களுக்கு மன அழுத்தங்களும் மன கவலைகளும் வந்துட்டு இருக்கும் அவ்வளவு ஏங்க உங்க வீட்டிலயே உங்கள புரிஞ்சுக்க மாட்டாங்க ஏன் உங்க கட்டின மனைவியோ உங்க கட்டின கணவனோ கூட உங்கள புரிஞ்சுக்க மாட்டாங்க வாக்கு வாக்குவாதங்கள் செய்வாங்க சண்டை பண்ணுவாங்க உங்க மேல குறை சொல்லுவாங்க இவங்களுக்கு என்னப்பா எதுக்கு எடுத்தாலும் கோவம் வருது சிடுமூஞ்சின்னு சொல்லுவாங்க சின்ன சின்ன விஷயத்தை பெருசு பண்றாங்கன்னு சொல்லுவாங்க இவை இந்த பேர எல்லாம் சம்பாதிக்கிறவங்கதான் சிம்ம ராசிக்காரங்க ஆனா இத்தனையும் இந்த பேர எல்லாம் பார்த்து
9:57 இதுல எல்லாம் மனசு உடைஞ்சு போகாம ஸ்ட்ராங்கா நின்னு தனக்கான ஒருஃார்முலாவைஃபாலோ பண்ணி வர சிம்ம ராசிக்காரங்க மிகப்பெரிய உச்சத்தை அடைகிறார்கள். குறிப்பா இந்த ராசியில் பிறந்தவர்கள் தனக்கான என்ஜாய்மெண்ட் வந்து ஒதுக்க பார்க்கணும். நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க. தன்னுடைய சந்தோஷம் என்ன அப்படின்றத ஒதுக்கிட்டு தன் வாழ்க்கை லட்சியத்திற்கான நேரத்தை பயன்படுத்துபவர்கள் சிம்மராசிக்காரங்க அடுத்த கட்டத்துக்கு போறாங்க. அதாவது ஊரே பண்டிகை கோலாகாலமாக பண்டிகை காலத்தில் ஆட்டம் போட்டுட்டு இருக்கும் ஊரே. ஆனா சிம்மராசிக்காரங்க மட்டும் அந்த நேரத்திலயும் தனக்கான எதிர்காலத்தை எதிர்நோக்கி தன்னுடைய லட்சியத்திற்காக போராடும் சிம்மராசிக்காரர்கள் வெற்றி பெறுவார்கள் வெற்றி பெற்ற அந்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு
10:44 பண்டிகை காலமாதான் இருக்கும். ஏன்னா சாக்ரிபைஸ் தியாகம் இது நிச்சயமா சிம்மரா ராசியில பிறந்தவர்களிடம் இருக்க வேண்டும். தியாகம் இருக்கணும். என்னங்க தியாகம்னா அதான் நான் சொன்னேன். உங்களுடைய சந்தோஷத்தையும் தாண்டி உங்களுடைய எதிர்காலத்திற்காக நீங்க கண்டிப்பா போராடியே ஆகணும். இங்க நீங்க மத்தவங்களுக்காக யோசிக்கிறீங்க மத்தவங்களுக்காக பண்றீங்கன்றது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இங்க நீங்க மத்தவங்களுக்காக யோசிச்சு எடுக்கக்கூடிய முயற்சிகள்ல சில நேரத்துல நீங்க நினைக்கிற நல்லதை மற்றவங்களுக்காக பண்ணலாம். அல்லது உங்களால பண்ண முடியாம போறப்ப அவங்களாலேயே உங்களுக்கு சில மன வருத்தங்களும் கெட்ட பெயர்களும் வரலாம். இதையெல்லாம் தாண்டி உங்களுடைய எதிர்காலத்திற்கான வலுவான கட்டமைப்பையும் அஸ்திவாரத்தையும் உருவாக்கி கொள்ளும் ஒரே ஒரு பொறுப்பு யாரு கிட்ட இருக்குன்னா உங்க வாழ்க்கைக்கான பொறுப்பு உங்ககிட்ட மட்டும்தான் இருக்கு.
11:29 இதனாலதான் நான் ஒவ்வொரு பதிவிலும் சிம்ம ராசிக்காரர்களுக்கு சொல்றேன். அடுத்தவங்களை எதிர்பார்க்காதீங்க. அடுத்தவங்கள்ட்ட மாற்றத்தை எதிர்பார்க்காதீங்க. அடுத்தவங்களை குறை சொல்லாதீங்க. முதல்ல நீங்க நம்மிடம் உள்ள எல்லா விஷயத்தையும் தனக்கானஃபார்முலாவை கரெக்டா வழிவகுத்து வந்துகிட்டே இருங்க. இங்க யாருக்கு எந்த புத்திமை சொல்லி யாரும் கேட்க போறதும் இல்ல புரிஞ்சுக்க போறதும் இல்ல பட்டாலும் இங்க சில நபர்களுக்கு புரியறது இல்லை அப்போ சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரே ஒரு விஷயம்தான் நீங்க உங்களுக்கான நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால் நல்ல நிலைமைக்கு வந்துருவீங்க இது அஷ்டம சனி நடந்து கொண்டிருக்கக்கூடிய காலம் சனி பகவானுடைய தாக்கம் இருக்கு யார் பஞ்சாயத்துக்கும் போகாதீங்க யார் விஷயத்துக்கும் போய் நீ தேவைில்லாம நிக்காதீங்க. தேவையில்லாம உங்களுடைய பேர்
12:16 கெட்டு போகும். உங்களுடைய பணம் தேவையில்லாம அந்த இடத்துல செலவாகும். அதனால உங்களுடைய என்ஜாய்மென்ட்ன்னு சொல்லி ஃிரெண்டுங்களோட தொலைதூரத்தில பயணங்கள் மேற்கொள்வது அன்டைம்ல வெளிய போறது இதெல்லாம் தடுத்து கொள்ளுங்கள் சிம்ம ராசிக்கார நண்பர்களே அதேபோல வீட்ுல வாக்குவாதத்துக்கு தயவு செஞ்சு தயவு செஞ்சு தயவு செஞ்சு இடம் தராதீங்க. நீங்க இந்த நேரத்துல சின்னதா ஒரு தீப்பொறி பட்டா எப்படி பத்திக்கிட்டு எரியுமோ அப்படிதான் இருக்கும். வீட்ல சின்ன ஒரு வாக்குவாதம் ஆரம்பிச்சாலும் கப கப கபன்னு அத பத்திட்டு அப்படியே வேற லெவல்ல பிரச்சனை சண்டன்னு போயிரும். தயவு செஞ்சு இத அலட்சியமா நினைக்க வேண்டாம். அலட்சியமா பார்க்காதீங்க. கொஞ்சம் சீரியஸ்னஸா பார்த்து கொஞ்சம் வீட்ல அமைதியுடன் நிதானத்துடன் பொறுமையுடன் இருக்கணும். சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரே ஒரு விஷயம்தான் தெளிவா சொல்லணும்னா உங்க அருமை புரிஞ்சுகிட்டவங்க உங்களை விட்டு விலக
13:01 மாட்டாங்க. உங்க அருமை புரியாதவங்க விலகி போனா போயிட்டு போறாங்க. விட்டுருங்க. அவ்வளவுதான் ஒன்னும் பண்ண முடியாது. ஏன்னா இங்க நம்ம யாரு கால்லையும் போய் விழுந்தோ கெஞ்சியோ இங்க ஒன்னும் புரிய வைக்க முடியாது. சில நபர்களுக்கு சொன்னா புரியும். சில நபர்களுக்கு அனுபவத்தால் புரியும். சில நபர்களுக்கு தானே புரிஞ்சுக்குவாங்க. சொல்லியும் புரியாதவங்க பற்றும் திருந்தாதவங்க தானாவும் புரிஞ்சுக்காதவங்க இவங்களை எல்லாம் எதுவுமே பண்ண முடியாது. சிம்ம ராசிக்கார நண்பர்களே நீங்க உங்க லைப்ை பார்த்து உங்களுக்கான அடுத்த கட்டத்தை அடையறதுதான் நல்ல நல்ல ஒரு மாற்றத்தை தரும். அதேபோல இந்த கார்த்திகை தீபம் கார்த்திகை தீபம் 3125 நாளை புதன்கிழமை கொண்டாட இருக்கு. இந்த ஆண்டு இந்த திருக்கார்த்திகை தீப திருநாள் நல்ல ஒரு மாற்றத்தையும் வாழ்வில் இன்பத்தை வாரி வழங்கக்கூடிய ஒரு அற்புதமான நாளா அமைஞ்சிருக்கு. கார்த்திகை மாதம் பௌர்ணமி
13:47 நாளில் கிர்த்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை வருகிறது. ஆகவே சிம்ம ராசிக்காரர்கள் இந்த அற்புதமான நேரத்தை சக்தி வாய்ந்த நேரத்தை உங்களுடைய வாழ்க்கையில் நல்லதை பெறுவதற்காக அமைத்துக் கொள்ளுங்கள். இதுல நீங்க கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் நாளைய தினம் கார்த்திகை தீபத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு கிழக்கு திசையை நோக்கி நீங்கள் விளக்கு ஏற்றுவீர்களே ஆனால் கிழக்கு திசையை நோக்கி நீங்கள் விளக்கு ஏற்றினீர்கள் என்றால் துன்பங்கள் நீங்கும் சிம்ம ராசிக்கார நண்பர்களே துன்பங்கள் நீங்கும் மனதில் உள்ள குழப்பங்கள் விலகும் ஐஸ்வரியம் கிடைக்கும் சிம்ம ராசிக்காரர்கள் இதை கண்டிப்பா நாளைய நாள் தவறாம பண்ணி பாருங்க கார்த்திகை
14:35 தீபம் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்த நாள் எப்படிப்பட்ட மாற்றத்தை கொடுக்கக்கூடிய நாள் சிவபெருமானின் அருளாலும் பெருமாளின் அருளாலும் இந்த நாள் மிக அற்புதமான ஒரு நாளாக பார்க்கப்படுகிறது. எல்லா நாளும் இப்படி இருக்கறது இல்ல எல்லா நாளும் இப்படி கிரகங்கள் மிகப்பெரிய ஒரு மாற்றத்தையோ அல்லது இந்த பாசிட்டிவ் வைப்ரேஷனையோ அதிகமா கொடுக்கக்கூடிய நாட்கள் எல்லா நாளும் இருக்கிறது இல்ல ஆனா இப்படி வரக்கூடிய சில சக்தி வாய்ந்த நாட்களை அந்தந்த ராசிக்காரர்கள் தங்களுக்கென்ற வழிபாடுகளை சரியாக மேற்கொள்வீர்களே ஆனால் மனதில் தெளிவும் குழப்பம் நீங்கி நல்ல ஒரு மாற்றத்தையும் துன்பங்கள் நீங்கி ஐஸ்வரியத்தை பெறலாம். ஆகவே கிழக்கு திசையை நோக்கி விளக்கேற்றும் சிம்மராசிக்காரர்களுக்கு துன்பங்கள் விலகும் ஐஸ்வரியம் கிட்டும். இதே மேற்கு திசையை நோக்கி விளக்கேற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு கடன்
15:20 பிரச்சனைகள் தீரும்ஐயா. கடன் பிரச்சனைகள் தீரும். கடன் பிரச்சனைகள் பெரும்பாலும் பாருங்க சிம்ம ராசிக்காரர்களுக்கு எதனால கடன் பிரச்சனை வந்திருக்கும்னு நினைக்கிறீங்க இவருடைய அவசர முடிவுகள் தான் வேற ஒன்னும் இல்லை டக்கு டக்குன்னு ஒன்னு முடிவு பண்ணுவாங்க. நான் அந்த அளவுக்கு பிரம்மாண்டமா பண்ணிருவேன். இந்த அளவுக்கு பிரம்மாண்டமா பண்ணிருவேன். கனவு கோட்டை அதிகமா கட்டிடுறாங்க. கனவு கோட்டை அதிகமா கட்டி கையில பணம் இருக்கிறப்ப பாத்தீங்கன்னா சிம்ம ராசிக்காரங்கள கையிலயே பிடிக்க முடியாது. அதாவது மத்தவங்களுக்கு உதவி பண்றதுக்காக வாரி வழங்குறதுலயும் சரி ஆடம்பர செலவு பண்றதுலயும் சரி இதுங்கள வந்து அடிச்சுக்க ஆளே இல்ல அப்படி கையில பணம் இருந்துட்டா டக்கு டக்கு டக்குன்னு ஏதாவது ஒரு செலவு பண்ணனும்னே தோணும் உங்களுக்கு. இத நீங்க நல்லா டீப்பா யோசிச்சு பாத்தீங்கன்னா தெரியும் எந்த அளவுக்கு உண்மைன்னு சொல்லி. ஆகவே கடன் பிரச்சனைன்னு ஒன்னு வந்துட்டாவே
16:07 சிம்ம ராசிக்காரங்களுக்கு தலை மேல எதையோ பாரத்தை வச்ச மாதிரி இருக்கும். எப்படா அதை இறக்கி வைப்போம்னு ஆயிடும். ஒரு ஃப்ரீடமான பேர்ட்ஸ் மாதிரி இருக்கணும்னு நினைப்பாங்க. ஃப்ரீடம் பேர்ட்ஸ் அதாவது சுதந்திர பறவையா பறக்கணும்னு நினைக்கிறவங்கதான் சிம்ம ராசிக்காரங்க. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த கடன் சுமை ஒரு தீராத கழக்கத்தை ஏற்படுத்தும். மேற்கு திசையை நோக்கி நீங்கள் இந்த கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றி வழிபாடு செய்யும் பொழுது கடன் பிரச்சனைகள் தீருமையா. அடுத்து பாத்தீங்கன்னா வடக்கு திசையை நோக்கி விளக்கேற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப காரியங்கள் இனிதே நடைபெறும். திருமணம் ஆகல. எனக்கு என்னன்னே தெரியலைங்க. திருமணம் ஆகாமயே இருக்கு. வீட்ல ஏதாவது ஒரு பிரச்சனை உடம்பு ரீதியா ஏதோ ஒரு பிரச்சனை வந்துகிட்டே இருக்கு. வீட்ல வந்து ஒரு சுப காரியங்களே நடக்க மாட்டேங்குது. எப்ப பார்த்தாலும் வாக்குவாதம் பிரச்சனை சண்டை
16:53 நெகட்டிவா இருக்குது வீடு அப்படின்றவங்க எல்லாமே இந்த வடக்கு திசையை நோக்கி நீங்கள் விளக்கேற்றுவது உங்களுக்கு சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப காரியங்கள் தடைபட்ட சுப காரியங்கள் நடக்காம இருந்த சுப காரியங்கள் எல்லாமே இனிதே நடைபெறும்ஐயா. சரிங்களா இதுல நம்ம விளக்கு ஏற்றக்கூடாத ஒரே திசை தெற்கு திசையை நோக்கி மட்டும் விளக்கு ஏற்ற வேண்டாம் சிம்ம ராசிக்கார நண்பர்களே மறந்தும் தெற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றி விடாதீர்கள் வேண்டாம். மற்ற கிழக்கு திசையை நோக்கி விளக்கேற்றும் பொழுது ஐஸ்வரியம் கிடைக்கும் துன்பங்கள் நீங்கும் மேற்கு திசையை நோக்கி விளக்கேற்றும் போது கடன் பிரச்சனைகள் எப்பேர்பட்ட கடன் பிரச்சனைகளும் தீர்வதற்கான வழிகள் அமையும் வடக்கு திசையை நோக்கி விளக்கேற்றும் பொழுது சுப காரியங்கள் தடைபட்ட சுப காரியங்கள் அனைத்தும் இனிதே நடைபெறும். சரிங்களா ஆகவே இந்த நாளை மிக அற்புதமான நாளா பாருங்க திரும்பவும் சொல்றேன் சிம்ம
17:40 ராசிக்காரங்க லைஃப்ல சக்சஸ் ஆகணும்னா அவங்களுக்கான வழிகளைஃபாலோ பண்ணிதான் ஆகணும் இன்னைக்கு இல்ல என்னைக்குமே உங்கள் இந்த வாழ்நாள் முழுவதுமே சிம்மராசிக்காரங்க தனக்கான ரூல்ஸ மீறவே கூடாது பிரேக் பண்ணவே கூடாது. இவங்க கிட்ட பேசக்கூடாதுன்னா இவங்கிட்ட பேசக்கூடாது. இவங்க கிட்ட பழக கூடாதுன்னா இவங்க கிட்ட பழக கூடாது. இவங்க பக்கத்துல இருக்கக்கூடாதுன்னா இருக்கக்கூடாது. இத நீங்க ஸ்ட்ரிக்ட்டாஃபாலோ பண்ணிதான் ஆகணும். ஏன்னா இங்க மனிதர்கள் எல்லோரும் சமம்தான். யாரும் மேலேயோ கீழேயோ கிடையாது ஐயா ஆனா மனிதர்களிடையே மாற்றங்கள் வந்துருச்சு. மனிதர்கள் மனதில் ஏகப்பட்ட மாற்றங்கள் சஞ்சலங்கள் கெட்ட எண்ணங்கள்ன்னு சொல்லி நிறைய மனிதர்கள் மனதில இப்படி வந்துருச்சு. இப்ப நாம் பேசக்கூடிய பழகக்கூடிய எல்லா நபர்களும் நம்மிடம்
18:26 பேசுவதுதான் உண்மையா அப்படின்னு நம்ம யோசிக்கிற அளவுக்கு இங்க சந்தேகங்கள் நிறைய எழுந்துவிட்டது. அப்ப சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இந்த விஷயத்தை என்னைக்குமே மறந்துராதீங்க. நீங்க உங்களுக்கான கோட்டை தாண்டி வரவே கூடாது என்னைக்குமே அப்பதான் நீங்க அடுத்த கட்டத்துக்கு போக முடியும். நம்பிக்கை என்பது யார் மீது வேண்டுமானாலும் வைக்கலாம்னு நீங்க நினைச்சிராதீங்க. சிம்ம ராசிக்கார நண்பர்களே உங்கள் நம்பிக்கை என்றுமே அளவுடன் இருப்ப இருக்கும் வரை பிரச்சனையே கிடையாது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. இது சிம்ம ராசிக்காரனுடைய தன்னம்பிக்கையை தவிர இது எல்லா இடத்திலயும் இம்ப்ளிமென்ட் பண்ணும் நீங்க. உங்களுடைய தன்னம்பிக்கை நல்லதை தேடும் ஒரு குணம் இதை தவிர இது எல்லா விஷயத்திலயும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற அந்த பழமொழியை
19:14 இவர்கள் நிச்சயம் ஃபாலோ பண்ணியே ஆகணும். அதுதான் சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில நல்லது கொண்டு வந்து சேர்க்கும். ஆகவே இந்த பதிவை பார்த்த சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏன் இந்த பதிவு உங்க கண்ணுல இப்ப பட்டுச்சுன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். இந்த பிரபஞ்சத்தின் ஆற்றல்தான் இந்த பதிவை உங்க கண்ணுல பட வச்சிருக்கு. நீங்க YouTube-ல Facebookல பார்க்கிற ஒவ்வொரு பதிவுகளும் காரணம் இல்லாம உங்க கண்ணுல படல. இவை அனைத்தும் உங்களுக்கு ஏதோ ஒரு சிம்டம் காட்டுது. ஒரு அறிகுறிகளை காட்டுதுன்றத மறந்துடாதீங்க. இந்த கடவுள் இறைவனும் இந்த பிரபஞ்சமும் பிரபஞ்சமும் காட்டக்கூடிய அறிகுறிகளை புரிந்து கொண்ட மனிதன் மிகப்பெரிய சக்தியாக மாறுகிறான். அந்த மனிதன் தன் வாழ்க்கையை மிகப்பெரிய இடத்தில் அமைத்துக் கொள்கிறான். இதுதான் உண்மை. ஆகவே இந்த பதிவை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க. பதிவை பார்த்த அனைவருக்கும் இனி வரக்கூடிய காலங்கள் யாவும் நல்லதே நடக்கட்டும்
19:59 இனியாவும் நல்லதே நடக்கட்டும். நன்றி வணக்கம்.