0:00 கலையாத கல்வி குறையாத வயது கவடு வாராத நட்பு கன்றாத வளமை குன்றாத இளமை கழுவினி இல்லாத உடல் சலியாத மனம் அன்பு அகலாத மனைவி தவறாத சந்தானம் தாழாத கீர்த்தி மாறாத வார்த்தை தடைகள் வாராத கொடை தொலையாத நிதியம் கோணாத கோல் ஒரு துன்பமில்லாத நல்வாழ்வு பிளேதமிழ் நேயர்கள் அனைவருக்கும் ஆனந்தமான ன இந்த ஒரு நன்னநாளில் உங்களை சந்திப்பதிலே பெரு மகிழ்ச்சி ஒரு மனிதனுடைய ஆனந்தம் எதுல இருக்கு அப்படின்னா ஒரு வில் பவர்ல தான் இருக்கு தான் தன் மீது வைக்கக்கூடிய நம்பிக்கையில
0:46 தான் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் ஆனந்தம் ஏற்படும். நம்ம இந்த மகிழ்ச்சி ஆனந்தம் தாமேல நமக்கு நம்பிக்கை வைக்கல நமக்கு இந்த நேரம் செட் ஆகல இந்த நேரம் நமக்கு கை கொடுக்காது இதுல நாம இறங்க கூடாது நமக்கு நாம இந்த அளவுக்கு ஒர்த் கிடையாது அப்படின்னு ஏதாவது நம்மளையே நாம தவறாக புரிந்து கொண்டாலோ அண்டர் எஸ்டிமேட் பண்ணிக்கிட்டாலோ நம்ம லைப் சக்சஸ் ஆக முடியாது என் பிள்ளைகளா என் உறவுகளா என் சொந்தங்களா உங்களுக்கு நான் சொல்லக்கூடிய முதல் ஒரு செய்தி
1:32 ஜோதிடம் அஸ்ட்ராலஜி அப்படின்ற வேலைதான் இப்ப நீங்க இந்த பகுதிக்குள்ள வந்திருப்பீங்க முதல்ல அஸ்ட்ராலஜினா என்ன அப்படின்னா ஜோதிடம்னா என்னன்னா உனக்குள்ள இருக்கிற நம்பிக்கையை நான் உனக்கு வெளிப்படுத்துறேன் முயற்சி பண்ணு முட்டி பாரு மோதி பாரு உனக்குள்ள இருக்கு ஒரு விஷயம் ஒருக்குள்ள ஒரு ஜோதி இருக்கு அதற்கான விஷயத்தை தேடு இததான் நான் எல்லாருக்கும் சொல்லி தருவேன் எடுத்த உடனே நம்மள நாமளே வந்து எனக்கு முடியாது சார் நான் இதுக்கெல்லாம் செட் ஆக மாட்டேன் சார் வாழ்க்கையே கனவா போயிட்டு சார் எதுவுமே நான் சொல்றேன் நீ நினைச்சா
2:19 நடக்கும் ராஜா என் பிள்ளை பிள்ளைங்களா நீங்க நினைச்சா நடக்கும் நீங்க என்ன வேணா நினைங்க அசால்ட்டா நடக்கும் அப்படிப்பட்ட ஒரு இது நடக்கறதுக்கு இந்த நேரம் கரெக்டா இல்ல கொஞ்ச நேரம் கழிச்சு யோசிப்போமா அதைதான் ஜோதிடம் சொல்லி தரும் என்னால முடியும்டா நீங்க என்ன வேணாலும் பேசுங்கடா நான் என்ன வேணாலும் பாத்துக்கறேன்டா கடவுள் என்கிட்ட இருக்கார்டா எனக்கு இ தோண எனக்கு இந்த விஷயத்தை ஒரு நிறுவனத்தை தோண வச்சதே கடவுள்தான் நான் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கணும் நினைச்சதே கடவுள் தான்டா அப்ப அந்த கடவுள் என்கிட்ட இருக்காரு எனக்கு தேவை என்ன சரியான இடத்தை நான் தீர்மானம் பண்ணனும். சரியான ஒரு நோக்கத்தை நான் தீர்மானம் பண்ணனும் இத ரெண்டையும்
3:05 நான் தீர்மானம் பண்ணிட்டா எனக்கு இந்த நேரம் நல்லா இருக்குன்னா இந்த நேரத்துல நான் ஆரம்பிக்கணும் அந்த பிசினஸ். இதே இந்த ஒரு ஆறு மாசம் நல்லா இல்ல சார் அப்படின்னா என் பிசினஸ் ஆறு மாசம் தள்ளி ஆரம்பிக்க போறேன். இப்ப அந்த ஜோதிடம் எனக்கு என்ன சொல்லி கொடுத்திருக்கு உனக்குள்ள தோன்றது எல்லாமே நீ நடத்த முடியும்பா அப்படின்னு அதனால பலத்தை ஏற்படுத்துங்க 2025 முடிய போகுது. 2026 ஆரம்பமாக போகுது. இந்த நேரத்திலயும் எனக்கு எதுவும் கிடைக்கல. எனக்கு எதுவும் வரல. நான் நினைச்ச மாதிரி இந்த ஆண்டு வரலன்னு நினைக்காதீங்க. சொச்ச காலத்துல இந்த கொஞ்சம் முடிவு இருக்கு பாருங்க. இந்த முடிவுல ஒரு ஆரம்பத்தை நம்ம ஆரம்பிப்போம். நல்ல துவக்கத்தை
3:53 ஆரம்பிப்போம். இது ஒரு பெஸ்ட் சான்ஸ் கடவுள் நமக்கு ஒரு நல்ல பொக்கிஷத்தை கொடுக்கிறார். அற்புதமான பொக்கிஷத்தை கொடுக்கிறார். மிகப்பெரிய யோகத்தை கொடுக்கிறார் இப்ப நான் இதுவரைக்கும் விட்டத நான் ஆரம்பிக்க போறேன். எனக்குள்ள இருந்த ஒரு பேலன்ஸ் நான் மைனஸா வச்சிருந்தேனே அதை பிளஸ் ஆக்க போறேன். எனக்கு என்னை விட்டு பிரிந்தவர்களை பற்றி நான் கவலைப்பட போறதில்லை என்னை விட்டு விலகுனவங்களை பத்தி கவலைப்பட போறதில்லை என்ன அவமானப்படுத்தவங்கள பத்தி நான் கவலைப்பட போறது இல்லை என்ன வீட்ுல கூட அக்செப்ட் பண்ணிக்காம இருக்காங்கள அவங்களை பத்தி இப்ப நான் கவலைப்பட போறது இல்லை எனக்கு கவலைங்கிறதே இனிமே கிடையாது நான் நினைச்சதை இனிமே நான் நடத்த போறேன் என்ன
4:39 ஆனாலும் பரவாயில்ல கடவுள் எனக்கு துணை இருக்காரு இந்த சிவஸ்ரீ சொல்லி இருக்கிறாரு பிளேதமிழ் வாயிலா நான் இறங்குறேன் அப்படிங்கிற ஒரு தீர்மானத்தோட என் பிள்ளைகளா நீங்க இந்த சொச்ச காலம் இந்த 2025ட பேலன்ஸ்ல ஒரு புதிய சாப்டர் ஆரம்பிங்க கண்டிப்பா சக்சஸ் ஆகுவீங்க நிச்சயமா வெற்றி ஆகுவீங்க என்னென்ன நடக்க போகுது இந்த சொச்ச காலத்துல உங்களுக்கு என்னென்ன நடக்க போகுதுங்கிறத நான் உங்களுக்கு ஹின்ட் தரேன். இறங்கி பூந்து விளையாடுங்க சிறப்பா இருப்பீங்க. உத்திராட நட்சத்திரம் இரண்டாம் பாதம் மூணாம் பாதம் நாலாம் பாதம் திருவோண நட்சத்திரம் அவிட்டம் ஒன்னு ரண்டு பாதம் கொண்ட மகர ராசி இ மகர ராசிக்காரர்களுக்கு
5:28 இந்த ஆண்டுடைய எண்டுல ஏதாவது ஒரு பெரிய திருப்தி ஏற்படுமா அப்படின்னா கம்பல்சரி ஏற்படும் கம்பல்சரி திருப்தி ஏற்படும் ஒரு பெரிய சந்தோஷம் நிச்சயமாக கை கொடுக்கும் எதிர்பார்க்கிற நல்ல விஷயம் கை கொடுக்கும் நம்ம ஒரு பிரேம்ல தெரிய வருவோம் நம்ம ஏதாவது ஒரு விஷயத்தில் இதுவரைக்கும் தெரியாம மறைஞ்ு இருந்தோம்னா இப்ப தெரிய வருவோம் நமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு இப்ப கிடைக்க போகுது புதிய விஷயங்கள்ல் ஒப்பந்தங்கள்ல கையெழுத்து போடப்படுீங்க சில விஷயம் தள்ளி போயிட்டு தட்டி போயிட்டுன்னு கூட நினைச்சிருப்பீங்க நிறைய செலவு பண்ணிட்டோம் எப்படி இதை எடுக்க போறோம் அப்படில்லாம் நினைச்சிருப்பீங்க இந்த லாஸ்ட் மினிட் இப்ப உங்களுக்கு பணத்தை பெருக்குவதற்கும் பணம் எக்சஸ் வருவதற்கும் நல்ல வாய்ப்புகளை
6:15 உண்டாக்கும் இந்த காலகட்டத்தில சில நண்பர்கள் உங்களுக்கு உதவி பண்ண போறாங்க பெரிய நண்பர்கள் உதவி பண்ண போறாங்க தொழில் அதிபர்கள் தொழில் சம்பந்தப்பட்டவர்கள் வர்த்தகத்தில் உள்ளவங்க நமக்கு வியாபாரத்தில் உள்ளவங்க உதவி பண்ண போறாங்க நிதி பற்றாக்குறை விலகும் இந்த நேரத்தை பொறுத்தவரைக்கும் சிலர் உயர்ந்த பொருட்கள் விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் வாங்குறதுக்கு வாய்ப்பு இருக்கு சில பொருட்கள் கனவு மாதிரி இருக்கிற விஷயங்கள் எல்லாம் இப்ப நடக்கப்போகுது அதே மாதிரி சின்ன சின்ன பொருட்களை கொஞ்சம் கவனமா கையாளுங்க அது ஒரு வாட்சா இருக்கட்டும் சப்பலா இருக்கட்டும் காரா இருக்கட்டும் டூவீலரா இருக்கட்டும் எதுவா இருக்கட்டும் அதுல ஒரு கார் இருக்கும் கார்ல சைடு மிரர் இருக்கும் அது இப்ப நீங்க கவனமா கையாடலாம்
7:02 டக்குன்னு இன்னொருத்தன் தட்டிடுவோம். இல்லன்னா நம்ம காரை நம்மளே வந்து ரிவேர்ஸ் எடுக்கும்போது பார்த்து எடுங்க நம்ம கிராட்ச் பண்றதுக்கு கூட வாய்ப்பு இருக்கு. இந்த மாதிரி சின்ன சின்ன செலவுகள் வைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. சில பேருக்கு சில வயித்து வலி ப்ராப்ளம் ஏற்படும். வயிறு சம்பந்தப்பட்ட குடல் சம்பந்தப்பட்ட ப்ராப்ளம் ஏற்படும். மெடிசன் எடுக்கறதுக்கு முன்னாடி சாப்பாடை கிளியர் பண்ணிங்க. வெந்நீர் குடிங்க. ரொம்ப உரப்பு சாப்பிடாதீங்க. சில பேருக்கு சில அறுவை சிகிச்சைகள் பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு இந்த நேரத்துல. திடீர்னு ஒரு ஸ்மால் சர்ஜரி பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால உடம்பை கொஞ்சம் கவனமா பாத்துக்கங்க. புதிய சொத்துக்கள் வாங்குவீங்க. பூமி வாங்குறது இடம் வாங்குறது இந்த ஊர்ல இடம் வாங்கணும் அப்படிங்கிறதெல்லாம் இருந்ததுன்னா கனவு இருந்தா அது நிறைவேறும். இந்த காலகட்டத்தில குடும்ப சொத்துக்கள் உயரும்.
7:47 வருமானங்களுடைய உயர்ச்சி உயர்வு ஒரு பக்கம் இருந்தாலும் வேலை பலுவும் கொஞ்சம் அதிகரிக்கும். சருமத்தில் இருக்கிற பிரச்சனைகள் அதாவது இந்த தோல் சம்பந்தப்பட்ட ப்ராப்ளம்கள் ஏதாவது இருந்ததுன்னா அதுக்கு கொஞ்சம் கூடுதலா செலவு பண்ற மாதிரி இருக்கும் அப்பதான் மருந்து கிடைக்கும். அந்த மருந்துதான் சக்சஸ் ஆகும். சுமூகமான சூழ்நிலைகள் ஏற்படும். விட்டு கொடுத்து போக வேண்டிய ஒரு காலகட்டம் அதே நேரத்தில சில விஷயத்தை கண்டுக்காம போகக்கூடிய காலகட்டம். சில விஷயத்தை நம்ம கண்டுக்க கூடாது இந்த நேரத்துல அப்பதான் இது ரொம்ப பெஸ்ட்டா இருக்கும் மகர ராசிக்கு இந்த காலகட்டத்தை பொறுத்தவரைக்கும் கடன் பிரச்சனைகளை ரிண ருணஸ்தானம் சொல்லுவாங்க. கடன் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நல்ல வழி கிடைக்கும். சில ஆனா சில பேர் பாத்தீங்கன்னா எக்சஸா வட்டிக்கு பணம் வாங்க வேண்டிய கட்டாயம்
8:33 ஏற்படும். ஆனா அதை வாங்கி ஒரு பெரிய கடனை அடைச்சிட்டு இந்த சின்ன கடனை அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா சிறுக அடைக்கறதுக்கு எல்லாம் சான்சஸ் இருக்கும். இந்த காலகட்டத்தை பொறுத்தவரைக்கும் மகர ராசிக்காரர்களுக்கு பணி உயர்வு கிடைக்கும் பணி மாற்றங்கள் கிடைக்கும். இந்த வெளிநாட்டில வேலை பார்க்கறவங்க வெளிநாட்டில குடும்பத்தை விட்டு விலகி இருக்கிறவங்க குடும்பம்ங்கிற பேர்ல சந்தோஷமே இல்லாம இருக்கறவங்களுக்கு எல்லாம் இப்ப ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். சில புதிய உறவுகள் கிடைக்கும். புதிய நட்பு கிடைக்கும், அன்பு கிடைக்கும். நம்மள புரிஞ்சிப்பாங்க. அதனால என்னன்னா அந்த மகர ராசிக்காரவங்களுக்கு சிநேகிதர்களுடைய லாபம் இரு பாலினரும் பாத்தீங்கன்னா இந்த சிநேகித சந்தோஷங்கள் கிடைக்கும். அதனால நிறைய சிநேகிதர்களுக்காக கொஞ்சம் செலவு பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு. அதையும்
9:19 கொஞ்சம் கவனமா இருந்துக்கங்க. ஏன்னா காசு எப்படி போகும்னு தெரியாது. அது மாதிரி வார்த்தைகளை இங்க விட்டுட்டு காசை வேஸ்ட்டா செலவு பண்ணிடாதீங்க. அப்பறம் கணக்கு காட்டுற மாதிரி போயிடும். பார்த்துக்கங்க இந்த காலகட்டத்தை பொறுத்தவரைக்கும் நிறைய தலையில எண்ணெய் தேச்சு குளிங்க இந்த பொடுகு தொந்தரவுகள் எல்லாம் ஏற்பட வாய்ப்பு இருக்கு பேன் தொந்தரவு பொடுகு தலையில இருக்கிற முடி பிரச்சனைகள் இதெல்லாம் மகர ராசிக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கு இந்த மெயின்டென் பண்றவங்க அது பெண்கள் முக்கியமா தலை சம்பந்தமான விஷயத்துல ரொம்ப கவனமா இருங்க மகர ராசிக்காரவங்க ஏற்கனவே வீட்ல உள்ளவங்கல்லாம் நம்மள பிச்சை எடுப்பாங்க இதுல பேன் ஒரு விதத்துல பிச்சை எடுக்கும் பொடுகு ஒரு விதத்துல பிச்ச எடுக்கும் அதனால இதுக்கு செலவு பண்றதா அவங்களை கவனிக்கிறதா அப்படின்னு இப்படியே சொரிஞ்சுிட்டு இருக்கற மாதிரி ஆயிடும் பாத்துக்கங்க அரசியல் சம்பந்தப்பட்டவர்களுக்கு உயர் பதவி
10:04 கிடைக்கும் சில பேருக்கு வீடு தேடி வந்து பதவி கிடைக்கும். ஆமா நீதான் இதுக்கு லாயக்கு நீதான் எம்எல்ஏ ஆகணும்ப்பா அது எலக்ஷன் வேற வருது பாருங்க 2026 அதனால மகர ராசிக்காரங்களுடைய ஆதரவுகள் நிறைய தேவைப்படும். சோ அதனால இந்த நேரம் வந்து உங்களுக்கு ஒரு பெஸ்ட் டைம் தான் எச்சரிக்கையா இருக்கணும். ஆனா அதே நேரத்துல பெஸ்ட் டைம் என்ன சொல்றது என்ன பொறுத்தவரைக்கும் யாரை எங்க வைக்கணும்னு முடிவு பண்ணிக்கங்க அதே மாதிரி கடனை பார்த்து வாங்கிக்கங்க உடம்பை பத்திரமா பார்த்துக்கங்க இந்த நேரத்துலதான் நல்லதும் நடக்கப்போகுது. இந்த நல்லதுனா என்ன? வளர்ச்சிக்கான நேரம் பணவரவு, பதவி வரவு இதெல்லாம் வரவுகள் ஏற்படும். நம்மள வந்து ஒரு ஐடென்டிபிகேஷன் இந்த ஆள் இதுக்கு சரியான ஆள். இந்த ஆள்ட்ட இதை எதிர்பார்க்கலாம். இந்த ஆள்ட்டதான்
10:49 இதை வாங்கணும் அப்படின்னு பல பேர் முடிவு பண்ணுவான். இதுதான் மகரம். அப்ப இந்த வேலை பார்கறவங்க இந்த குழந்தைங்க இவங்களுக்கு எல்லாம் நல்ல நேரம். இந்த இளைஞர்கள் முக்கியமா இளைஞர்களுக்கு இந்த டைமிங்ல வந்து நீங்க எதிர்பார்க்கிற ஒரு நல்ல விஷயம் நீங்க சில பேருக்கு ஸ்மார்ட்டா ஒர்க் பண்ணி கொடுங்க. நீங்க உயர் நிலைமைக்கு போவீங்க. ஒரு அரசியல் கட்சி இருக்குன்னு வச்சுக்கங்களேன் அதுக்கு என்னது ஐடிஃபீல்ட்ல ஏதோ ஒரு ஒர்க் பண்றாங்களே அது மாதிரில்லாம் ஒர்க் பண்ணி கொடுத்துவங்களுக்கு எல்லாம் பண்ணீங்கன்னா நல்ல நேரம். இந்த இளைஞர்கள் காத்து அதிகமா வீசக்கூடிய வாய்ப்பு காசு வரக்கூடிய வாய்ப்பு இருக்கு. உங்க திறமையை பயன்படுத்திக்கங்க. மகர ராசிக்காரர்கள் நல்லது நடக்கும் சிறப்பாக இருப்பீங்க. இந்த மகர ராசிக்காரர்கள் இந்த வருஷ இந்த வார இந்த வருஷத்தோட கடைசி நேரம் அதனால நீங்க வழிபடக்கூடியது சிவபெருமான். சிவனை
11:35 வழிபாடு பண்ணுங்க. முக்கியமா பௌர்ணமியில சிவனை வழிபாடு பண்ணுங்க. சிவபெருமானை தொடர்ந்து வழிபாடு பண்ணுங்க. பௌர்ணமி பௌர்ணமி அதுவும் முக்கியமா பாத்தீங்கன்னா மகர ராசிக்காரர்கள் வாய்ப்பு கிடைச்சது அப்படின்னா ஒரு தடவை பெருமாளை போய் பிரார்த்தனை பண்ணுங்க. ஏதாவது ஒரு பெருமாள் கோவிலுக்கு திருப்பதி ஸ்ரீரங்கம் இது மாதிரி கோவில்களுக்கு ஒரு தடவை போயிட்டு வாங்க. ஆனா சிவனை ஃபுல்லா புடிச்சங்க. சிவபெருமான் உங்களுக்கு நிறைய நல்ல மாற்றத்தை கொடுப்பார். நல்லது நடக்கும் மகர ராசி இந்த காலகட்டம் அப்படி அழகா காய்களை நகர்த்துங்க. 2025 முடிவில் நாம இருக்கிறோம். பல கனவுகளோடு 2025 பிறந்தது. சிலருக்கு கனவுகள் நிறைவேறல. ஆனா சிலருக்கு கனவுகள் நிறைவேறக்கூடிய தருவாய்கள் ஏற்பட்டது அது நடத்தாம போனது. சிலருக்கு நிறைவேறடும்னு
12:20 நம்பிக்கை இன்னைக்கும் இருக்கு. எல்லாருக்கும் ஒன்னே ஒன்னு சொல்றேன் இந்த இந்த லாஸ்ட் மினிட் கண்டிப்பா கனவுகள் நிறைவேற போகுது அதற்கு என்னன்னா ரொம்ப பெரிய அளவுல பிரேம் போடாம பெரிய அளவுல பிளான் போடாம மிகப்பெரிய நம்பிக்கை வைக்காம அன்னன்னைக்கு அன்றாடம் இன்னைக்கு இதை நான் சிறப்பா செய்யணும் அப்படின்னு நீங்க முடிவெடுங்க இன்று இந்த விஷயத்தை சிறப்பா செய்யணும் அப்படி முடிவெடுங்க இந்த 2025 முடிவுல நீங்க சக்சஸ்ங்கிற வார்த்தையை எனக்கு நீங்க சொல்லுவீங்க நல்லா தெரிஞ்சுக்கங்க. இன்று இந்த முடிவு எடுக்கிறோம். இன்னைக்கு இதை செய்றோம். இன்னைக்கு இங்க போய் இத பார்க்கிறோம் இவரை பார்க்கிறோம். இது கண்டிப்பா நடக்கும். பெரிய பிளான் போட வேண்டாம். சின்ன சின்ன பிளான போடுங்க. அது
13:07 வருமான பிளானா இருக்கட்டும் வசதிக்கான பிளானா இருக்கட்டும் அடிப்படை பிளானா இருக்கட்டும். அன்றரை பிளான போடுங்க. என் உறவுகளே என் சொந்தங்களே என் நண்பர்களே நிச்சயமாக நீங்க நினைக்கிற அந்த பிளான் சக்சஸ் ஆக போகுது. இந்த மழைக்காலம் இந்த மழை காலத்தில இப்போ சில புயல்கள் உருவாகுது கொஞ்சம் மழை இந்த வருஷம் அதிகமா இருக்கும். அதனால தாழ்வான பகுதிகள்ல் இருக்கக்கூடிய நண்பர்கள் என் உறவுகள் எல்லாம் கொஞ்சம் கவனமா இருங்க. மழை நேரத்தில் உடல் நலங்கள்ல கவனப்படுத்திக்கங்க. ரொம்ப மழையில நினையாதீங்க. என் உறவுகளுக்கு நான் சொல்லக்கூடிய இது அறிவுரை கிடையாது அன்பு கட்டளை. மழையை நீங்க வந்து எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம்
13:54 இந்த வருஷத்தில் இருக்கறதுனால எல்லாத்தையும் பாதுகாப்பா பார்த்துக்கங்க. பயணங்கள் எல்லாம் ரொம்ப தூரம் போற மாதிரி இருந்ததுனாலும் அந்த பயணங்கள்ல எவ்வளவு சீக்கிரமா போயிட்டு வரலாம்னு பார்த்துக்கங்க. அதனால மழைக்காலங்கள்ல வாகனங்கள்ல பார்த்து போங்க. என் உறவுகளே நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும். நாம நல்லா இருக்கணும்ங்கிறது கடவுள் ஆசைப்படுறாரு. நாம நல்லா இருக்கணும்னு கிரகங்கள் ஆசைப்படுது. நாம நல்லா இருக்கணும்னு நாமளும் ஆசைப்படணும். நாம ஆசைப்பட்டு ஆரம்பிக்கணும் எப்படி? எனக்கு இது இப்ப வேண்டாம் இதை செய்யக்கூடாது அப்படின்னு என் மனசு தோணுதுன்னா அத அப்பயே நிப்பாட்டுங்க. மழை தூறுது மழை பெய்யுது. 40ல தான் போகணும்னா 40ல தான் போகணும். அந்த ஸ்பீடு எல்லாம் இப்ப வச்சுக்க கூடாது மழை காலத்துல ஸ்பீடா போறவங்க வேண்டாம்.
14:40 புரியுதா நான் சொல்றது அது மாதிரி கொடை இல்லாம போறேன் ரெயின் கோட் இல்லாம போறேன் இதோ 10 நிமிஷத்துல வந்துறேன் இந்த கதையே வேண்டாம். ஒரு நாள் தள்ளி வேணாலும் போகட்டும். அர பொழுது வேணாலும் போகட்டும். ஆனா தள்ளி போட்டு வேலைகளை பாருங்க நல்லா இருப்பீங்க. என் உறவுகளே மீண்டும் நான் சொல்றேன் எச்சரிக்கையோடு இந்த நாட்களை சந்திப்போம் அது கண்டிப்பாக நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும். நமக்குள்ள எந்த இழப்புகளும் வராது. ரொம்ப சந்தோஷத்தை வரப்போறோம். நம்ம எல்லாம் சிறுக சிறுக சேர்க்க போறோம். புண்ணியத்தையும் சிறுக சேர்க்கிறோம். பணத்தையும் சிறுக சேர்க்க போறோம். நம்ம வாழ்க்கையில நமக்குடைய இன்பத்தையும் சிறுக சேர்க்க போறோம். பெருக வாழ போறோம். நல்லது நடக்கும். ஆல் தி பெஸ்ட் 2025 ஓட எண்டு கண்டிப்பா நல்ல துவக்கமாக இருக்கும்.
15:26 2026 மிகப்பெரிய அற்புதத்தை கொடுக்க போகுது. வாழ்த்துக்களோடு உங்களை வணங்கி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம். நல்லதே நடக்கும்.