0:00 என்ன அன்பான துலா ராசி நேயர்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க ஆனந்தம் துலா ராசி ரொம்ப ஒரு பெஸ்ட்டான ராசி அது என்னங்க எல்லா ராசிய விட துலா ராசி ரொம்ப பெஸ்ட்டான ராசி அப்படிங்கறீங்க அப்படின்னு கே்கறாங்க நாங்க படுற துன்பம் எங்களுக்குதான தெரியும் நாங்க பற அவமானம் எங்களுக்கு தான தெரியும் எங்களுக்கு இருக்கிற பிரச்சனையே எங்களுக்கு அதிகமா இருக்கு இதுல வேற பெஸ்டான ராசி அப்படின்னு கே்கறது சொல்றது எனக்கு நல்லா தெரியுது ஆனா எதுக்கு பெஸ்ட்டான ராசின்னா இந்த சொல்வாங்கல்ல எதையும் தாங்கும் இதயம் எதையும் தாங்கும் இதயம் இந்த ஒரு வோடுக்காக நம்ம துலா ராசிக்கு
0:46 ஒரு கண்டிப்பா பாராட்டு கொடுத்துதான் அப்படிப்பட்டந்த துலா ராசிக்காரர்களுக்கு இந்த தட்சிணாயன புண்ணிய காலம் சொல்லக்கூடிய நேரம் எப்படி இருக்கு ஒரு ஆறு மாத காலங்கள் உத்தராயனம் தட்சிணாயனம் அப்படின்னு இரண்டு அயனங்கள் இருக்கு தைமாதம் முதல் ஆணி மாதம் வரை உத்தராயனம் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயனம் உத்தராயனம் அப்படின்னும் போது தட்சிணாயனத்தில நாம செய்த விஷயங்கள் உத்திராயனத்தில லாபமா இருக்கும் பாத்தீங்கன்னா தைமாசத்தில
1:34 அறுவடை பொதுவோ தைமாதம்னா அறுவடை நடக்கும் மாசி மாதம் அதாவது பாசி பயன்படும் அப்படின்னு சொல்லுவாங்க பங்குனி மாதம் அடுத்தது சித்திரை வைகாசி ஆணி இது எல்லாமே பாத்தீங்கன்னா இன்னைக்கு நாம என்ன கோல் நிர்ணயம் பண்றோமோ அப்ப அத அனுபவிச்சக்கலாம் அப்ப வந்து ஒரு கோல நிர்ணயம் பண்ற இடம்தான் தட்சிணாயன காலம் அப்படின்னு பே ஒரு மனிதனுடைய கோல நிர்ணயம் பண்ற இடம் இதுதான் நான் இதுதான் என்னுடைய முடிவு இதுதான் என்னுடைய பலன் பெரும்பகுதி பாத்தீங்கன்னா
2:21 ஆவணி மாதத்தில பூமி பூஜை போட்டவர்கள் விரைவாக கிரக பிரவேசம் செய்வார்கள் இதை நீங்க பார்த்திருக்கலாம் ஆவணி மாதத்தில எத்தனையோ மாதம் இருக்கு அதுல ஆவணி மாதத்தில பூமி பூமி பூஜை போட்டவர்கள் விரைவாக கிரக பிரவேசம் பண்ணுவாங்க சீக்கிரம் வீடு கட்டிடுவாங்க சில பேர் தையில கட்டிடுவாங்க சில பேர் மாசல குடி போயடுவாங்க அதிகபட்சம் வைகாசி தாண்டாது எவ்வளவு தடை வந்தாலும் அது நடந்தும் அப்போ ஒரு கோல நிர்ணயம் பண்ற இடமாக இந்த தட்சணாயனம் இருக்கு. ஏற்கனவே இந்த கோல்ல வாழறவங்க தான் துலா ராசிக்காரவங்க இலக்கே இல்லாம இலக்குதான் அதாவது ஒரு
3:06 இலக்கு முடியுது அடுத்த இலக்கு தானா வந்து உடாந்துக்கும் துலா ராசினால இலக்கு இலக்குனா துலா ராசி ஒரு கோல் ஒரு பிக்ஸ் பண்ணிடுவாங்க மைண்ட்ல சில பேர் தம்பிக்காக இருப்பாங்க சில பேர் தங்கச்சிக்காக இருப்பாங்க சில பேர் அண்ணனுக்காக இருப்பாங்க சில பேர் குடும்பத்துக்காக இருப்பாங்க சில பேர் கணவனுக்காக சில பேர் மனைவிக்காக குழந்தை தனக்காக துலா ராசிக்கு ஒரு கோல செட் பண்ணாது நல்லா கவனிங்க துலா ராசி தனக்காக ஒரு கோல் செட் பண்ண மாட்டார்கள் அப்ப தனக்காக கோல் செட் பண்ணலைங்க ஆனா வந்து சகோதரர்கள் சகோதரிகள் உறவுகள் நண்பர்களுக்காகவும் உங்க வீட்டுக்கார மனைவி இப்படி செட் பண்றாங்க இது என்னங்க
3:53 கணக்குன்னா கடுமையா ஒத்தாம் இப்ப எனக்காக நான் ஒரு கோல் செட் பண்ணிட்டேன் அப்படின்னா நான் எப்ப வேணாலும் பாத்துக்கலாம் ஆனா அதை நான் இன்னொருத்தங்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்துட்டனா அது நடத்தி ஆகணுமே எனக்கு வயித்து வெளியே வந்தாலும் அந்த காலத்தை நடத்திகும் அப்ப கோல் செட் பண்றதுல பஸ்ட் இடத்தில இருக்கறாங்க இலக்கை நோக்கி பயணம் செய்வதிலே அந்த இலக்கை அடைவதற்கு என்னென்னல்லாம் வழியோ அதைெல்லாம் திங்க பண்ணக்கூடியவர்கள் அப்படிப்பட்டவர்களுக்கு இந்த இலக்கு பயணத்திலே நிச்சயமாக துலா ராசிக்கு வெற்றிகள் உண்டு. அவ்வளவுதான். தட்சிணாயன காலத்துல இந்த ஆடி மாதம் முதல் ஆவணி புரட்டாசி
4:39 ஐப்பசி கார்த்திகை மார்கழி இதுல வந்து எப்படின்னா துலா ராசிக்கு என்னெல்லாம் கோபம் இருந்ததோ எத்தனை கோபங்கள் இருந்தாலும் மத்தவன் செய்யறதுல்லாம் பிடிக்காது அதாவது இப்ப நம்ம யாருக்காவோ ஒரு கோலம் பண்ணி வண்டி போறோம் அவங்க நமக்கு ஒரு செப்பரேட்டா ஒரு சக்சஸ் பண்ண தரல வேணும்னே விளையாட்டு தனமா இருக்கறாங்க அவங்கள திருப்பி இழுத்து வச்சு நம்ம திருப்பி கொண்டு வந்து செயல்படுத்தனும் சரி அப்படி எல்லாம் செயல்படுத்தன நம்மளுக்கு ஒரு கட்டசி நன்றி அந்த உணர்வே இல்லாம இருக்காங்க இதைவிட என்னன்னா நம்மகிட்ட நம்ம ஒரு நம்மள நம்மள கண்டா ஒரு பேச்சு நம்மள
5:25 இல்லனா ஒரு பேச்சு பேசுறாங்க இதைெல்லாம் பார்க்கும்போது துலா ராசிக்கு மனவேதனை வருமா வராதா துலா ராசிக்கு சொல்லுங்க மனவேதனை வருமா வராதா அப்ப இதை தாங்கக்கூடிய இடம் இந்த தட்சிணாயன காலம் இப்போ வந்து எத்தனை இடங்கள்ல அமைதி காக்கணுமோ இந்த ஆறு மாத காலம் அமைதி காக்கும் ஏன்னா இப்ப துலா ராசிக்கு ஒரு புரிதல் ஏற்படக்கூடிய அற்புதமான நேரம் ஒரு மனிதனை சரியாக உங்க உறவுகளை நீங்க அதிகாரத்தில் உள்ளவங்களா இருக்கலாம் அரசியல் உள்ளவங்களா இருக்கலாம் கலைத்துறையில் உள்ளவங்களா இருக்கலாம் எந்த துறையில் இருந்தாலும்
6:10 அந்த துறையை சரியாக புரிதல் ஏற்படக்கூடிய நேரம் இப்ப பதட்டப்பட வேண்டாம் ஆனா என்ன ஒன்னு இந்த தட்சிணாயன காலம் உத்திராயண காலம் இறுதியில இருக்கீங்க. அனைவ இந்த பதிவு பா்க்கிற நேரம் பாத்தீங்கன்னா ஆடி மாதம் பிறக்க ஆரம்பிக்கும். அப்ப நீங்க ஆணி கடைசியில இருக்கீங்க இப்போ ஏறத்தால இப்பயே என்ன ஆயிடும்னா இந்த ஆணி மாசத்திலயே இந்த படங்கள் எல்லாம் பாத்துருக்கீங்களா? பழைய படங்கள் எல்லாம் பாத்திருப்பீங்க. இப்ப உள்ள படத்துல அந்த அளவுக்கு எனக்கு ஒன்னும் தெரியல. திரைப்படங்கள் எல்லாம் சில படங்கள் பார்க்கும்பொழுது சீற்று நுனியில உட்கார்ந்து பார்ப்போம். எத்தனை பேருக்கு இந்த அனுபவம் இருக்குன்றத நீங்க எனக்கு சொல்லலாம். சீட்டு நுனிக்கு
6:56 வந்துருவோம் டைரக்டர் நம்மள அப்படியே கொண்டு வந்துருவார் அந்த இடத்துக்கு அடுத்து என்ன நடக்க போது அடுத்து என்ன நடக்க போகுது நம்ம நினைச்சது நடக்குமா அவன் ஜெயிச்சிருவானா அவன் வந்துருவானா ஏன்னா அதாவது டைரக்டர் படம் எடுக்கறாரு நடிகர் நடிக்கிறாரு யாரோ ஒளிப்பதிவு காச கொடுத்து தியேட்டர்ல உடாந்துருக்கறோம் எப்படியோ ஒரு பபைனல் முடிவுக்கு வரப்போகுது ஆனா மனசு அத கேட்காது சீட்டு நூனிக்கு நம்மளுடைய உடம்பு வந்துரும். இதே கண்டிஷன்ல தான் இப்ப துலா ராசி இருக்கு சீட்டு நுனில இருக்கற மாதிரி அடுத்து என்ன நடக்கும் அடுத்து என்ன நடக்கும் நான் இத்தனை தூரம் கொண்டு வந்துருக்கேனே இப்ப அடுத்து என்ன பண்ண போறேன் இந்த இடத்துல நான் சக்சஸ் பண்ணனும் இந்த இடத்துல இப்ப எப்படி கொண்டு போறது இதுதான் என் டைம் அப்போ கடன் அடைக்கிறதா இருக்கட்டும் வீடு
7:44 கட்டுறதா இருக்கட்டும் கௌரவத்தை காப்பாத்துறதா இருக்கட்டும் பிசினஸ்ல ஏற்பட்ட லாஸ மறைக்கிறதா இருக்கட்டும் லாஸ் ஏற்பட்ட நமக்கு கென கொண்டு வரதா இருக்கட்டும் பொருளாதாரத்தில் வளர்ச்சி கொண்டு வரதா இருக்கட்டும் கீழ விழுந்துராம காப்பாத்ததா இருக்கட்டும் எந்த இடத்துல துலாராசி இருந்தாலும் இப்போ சீற்று நுனியில இருக்கிற இடம் அப்ப ஏறத்தால கார்ல போறோம் ஏசி ஓடுது நல்ல அருமையான மியூசிக் பிள்ளைங்க வந்து பின் சீட்ல உட்காந்துருக்கா கணவர் வண்டி ஓட்டறாரு மனைவி உட்கார்ந்துருக்காங்கு வச்சுப்போம் இதான் ஒரு பீலிங்ஸ் இந்த இந்த செட்டப்ல போறோம்னா மனைவி துலா ராசியா இருந்தா அந்த கார்
8:31 பயணத்துல ஏசிய ரசிக்க மாட்டாங்க அந்த பாட்டை ரசிக்க மாட்டாங்க பின்னாடி இருக்கற பிள்ளைகளை பத்தி யோசிக்க முடியாது அவங்களுக்கு எல்லாம் இந்த ஆள் எப்படி வண்டிய ஓட்டிட்டு போவாரு அப்படின்னா எப்ப கொண்டு போய் நிப்பாட்டுவார் எப்ப இறங்கலாம் ஐயோ இந்த பயணம் போ சவா தூங்குங்கம்மா தூக்கம் வரல கண்ண அசந்தா பயம் இந்த கொண்டு போய் விட்டுட்டாருன்னா சரி இதே இப்படி இருக்கட்டும் மனைவி பின் இருக்காங்க டிரைவர் ஓட்டறாரு வீட்டுக்காரர் முன்னாடி உடாந்துருக்கார் ஆனாலும் கால் பயணம் சரிக்காது எனக்கு பின்னாடி உடாந்துருக்க பிடிக்கல வீட்டுக்காரர் இப்ப துலா ராசியா இருக்காரு அவர் சொல்றாரு இவன் என்ன இப்படி ஓட்டிட்டு இருக்கறான் எப்ப போய் நிப்பாட்டுவான் இப்ப இந்த துலா ராசிக்கு இந்த கார் பயணம்
9:19 செட் ஆகல இவ்வளவுதான் வித்தியாசம் செய்தி வேற ஒன்னுமே இல்லை அப்ப இந்த மனம் என்ன பண்ணுது அப்படின்னா இந்த காலகட்டம் இந்த தட்சிணாயன காலகட்டத்துல ஏதோ ஒரு இலக்கை நோக்கி போகும்போது அந்த இலக்கு அந்த கோல அடையணும்ங்கற எண்ணம் மட்டும்தான் இருக்கே தவிர இன்னைக்கு இருக்கிறந்த சந்தோஷத்தை இந்த துலா ராசியால உள்ள கொண்டு போக முடியல நீங்க ஹோட்டலுக்கே போய் நல்ல சாப்பாடே வாங்கி திருப்தியா வாங்கினாலும் சாப்பிட்டாலும் என்ன உள்ள போனதுனே தெரியாது சாப்பிட்டும் இதுதான் இப்போ தட்சிணாயன காலம் இது என்னன்னா அக்செப்ட் நிறைய ஏற்கனவே அக்செப்ட் பண்றவங்க இப்ப இந்த கோலுக்காக இன்னும் நீங்க நிறைய இடத்தை அக்செப்ட் பண்ண போறீங்க அதுல வெற்றி கிடைக்குமா
10:04 கண்டிப்பா வெற்றி கிடைக்கும் தட்சிணாயன காலத்தை பொறுத்தவரைக்கும் துலா ராசிக்கு கௌரவம் ஏற்படக்கூடிய காலம் கௌரவமான வெற்றி பல உறவுகள் உங்களுக்கு நல்ல பேரை கொடுக்கும் பல நட்புகள் கிடைக்கும் போட்ட திட்டங்கள் வெற்றி பெறும் இந்த ஆறு மாத காலம் நமக்கு சிறப்பாக இருக்கும் இந்த ஆறு மாத காலம் சிறப்பா இருக்கும் அது பூமி லாபம் ஏற்படும் நமக்கு ஒரு ஏதாவது ஒரு விஷயத்தை கட்டுக்குள்ள கொண்டு வர நினைச்சா கட்டுக்குள்ள கொண்டு வர முடியும் பெரிய மனிதர்களுடைய பழக்க வழக்கங்கள் ஏற்படும் சிபாரிசுகள் செய்யற இடத்தில லாபம் ஏற்படும் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்
10:51 100% சொல்லலாம் இது ஒரு நல்ல நேரம் ஆனா நம்முடைய இலக்கு கோலம் மட்டும்தான் இருக்கும் இந்த பதட்டம் இருக்கு சாமி அது இருந்துட்டு போது பதட்டத்துக்கு தீர்வே சொல்லலையே அதுக்கு தீர்வு கிடையாது துலாராசி பதட்டம் துலாராசி இலக்கு துலா ராசிக்கு எல்லாம் பர்பெக்ா இருக்கணும் உலகத்தில் எங்க பர்பெக் இருக்கோது ஒன்னு எல்லாரும் உலகத்தில உள்ளவங்க எல்லாரும் துலா ராசியா இருந்தாதான் பர்பெக்டா இருக்கலாம். துலா ராசி மட்டும் இருந்துட்டு மத்தவங்கல்லாம் பக்கத்துல உள்ளவங்க வெவ்வேற ராசிக்காரங்க இருந்தாங்கன்னா எப்படி பர்பெக்ட்டா எதிர்பார்க்க முடியும் அப்ப அத எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்க முடியாதுன்னு தெரிஞ்சு பர்பெக்ட்டா எதிர்பார்க்கும் துலா ராசி வேற என்ன பண்றது அது துலா ராசி அப்ப இந்த தட்சிணாயன காலம் உங்களுக்கு
11:38 ஏற்ற காலம்தான். கண்டிப்பா இலக்கு அடைஞ்சிருவீங்க. நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அற்புதமான காலம். இந்த காலகட்டத்தில் நந்தீஸ்வர அதிகமா வழிபாடு பண்ணுங்க நந்தி பகவான அதிகமா வழிபாடு பண்ணுங்க நந்திக்கு எவ்வளவுக்கு எவ்ளோ ஆராதனைகள் செய்றீங்களோ பிரதோஷ காலத்தில் செய்யுங்க சிவாலயங்களுக்கு போகும்போது நந்திக்கு ஒரு ஸ்பெஷல் அர்ச்சனை பண்ணுங்க அது பிரதோஷத்தில நந்திக்கு அர்ச்சனை பண்ணுங்க துலா ராசிக்கு நந்திக்கு ஒரு நல்ல ஒரு வைப்பு ஏற்படும் நிம்மதிய நந்தியுடைய வலது காதுல சொல்லிட்டு வாங்க உங்களுக்கு என்ன ப்ராப்ளமோ அது நிறைவேறும் நம்பிக்கையோடு சொல்லுங்க குருமார்கள் தரிசனம் நிறைய பண்ணுங்க துலா ராசிக்காரர்கள் குரு தட்சிணாமூர்த்தியை
12:24 நல்ல இந்த ஆறு மாத காலம் தட்சிணாயன காலத்தில நீங்க வழிபாடு பண்ணுங்க உங்களுக்கு வைராக்கியம் இருக்கும் கண்டிப்பா உங்க வைராக்கியத்தில் இருந்து நீங்க கீழே இறங்க மாட்டீங்க வைராக்கியத்தில் கண்டிப்பா மேன்மை அடைவீங்க ஆக இந்த தட்சிணாயன காலம் மிக நல்ல முன்னேற்றத்தை நல்ல பாதையை தடைப்பட்ட விஷயங்களை திருப்தியான சூழ்நிலைகளை துலா ராசிக்கு கொடுக்க போகிறது எனக்கு தெரிஞ்சு இது வைராக்கிய காலம் நிச்சயம் நீங்கள் வெல்வீர்கள் வாழ்த்துக்கள் நல்லதே நடக்கும் சிவஸ்டி நேயர்கள் அனைவருக்கும் ஆனந்த வணக்கம் YouTube மட்டும் இல்லாம இஸ்டாகராம் பேஸ்புக் பேஜ் WhatsAppட்ப் சேனல்
13:10 ஸ்பாடிபைலையும் உங்க உங்களுக்காக உங்கள் மனசுல இருக்கக்கூடிய விஷயங்களை நாங்க பதிவிட்டுட்டு வரோம். தொடர்ந்து உங்கள் நல்ல ஆதரவு எங்களுக்கு கொடுங்க. வரும் வாரங்கள்ல் நேரடி லைவ் அதாவது சனிக்கிழமை தோறும் நேரடி லைவ் ப்ரோக்ராமையும் நாங்க இப்ப காண்டாக்ட் பண்ண போறோம். அதற்கும் உங்கள் நல்ல ஆதரவுகளை தொடர்ந்து கொடுங்க. வாழ்த்துக்கள் உங்கள் எண்ணங்கள் நிச்சயமாக நிறைவேறும் நல்லதே நடக்கும்.