0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா தொடர்ந்து நம்ம கொடுக்கக்கூடிய ஒவ்வொரு கணிப்புகளும் பதிவுகளும் உங்க வாழ்க்கையில நல்லது கொண்டு வந்து சேர்த்துரும்ன்ற நம்பிக்கையில தான் நான் ஒவ்வொரு பதிவுகளும் கொடுத்துட்டு இருக்கேன். நீங்க கொடுக்கக்கூடிய ரெஸ்பான்ஸ் எந்த அளவுக்கு அப்படின்னு சொல்லி பார்த்தாவாட்ல நீங்க பேசி அனுப்பக்கூடிய வாய்ஸ் ரெக்கார்ட் ஆகட்டும் இந்த பதிவுகள்ல கொடுக்கக்கூடிய கருத்துக்கள் ஆகட்டும். பார்க்கும்போது எனக்கு மன நிறைவா இருக்கு. ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. எல்லாருக்குமே நல்லது நடக்கணும்ன்றதுதான் ஒரே ஒரு எதிர்பார்ப்பு. எந்த காலகட்டமா இருந்தாலும் நம்ம எதிர்பார்க்கறது என்ன? நல்லது மட்டும்தான். அப்ப இந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்க்க போறோம்னா மேஷ ராசிக்காரர்களுக்கான ஒரு முழுமையான பதிவுதான் இந்த பதிவு. முழுமையா மேஷ ராசிக்காரர்களை பத்திதான் நம்ம பார்க்க போறோம். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமே
0:46 இதுவரை பார்க்காத இதுவரைக்கும் நீங்க எந்த பதிவுகளிலும் YouTubeல ஆகட்டும் Facebookல ஆகட்டும் இடாகரால ஆகட்டும் எங்கேயுமே தெரிஞ்சுக்காத சில முக்கிய கணிப்புகள் நம்ம பதிவுகள் மூலமா கொடுக்கறதுனாலதான் எல்லா நாடுகளில் இருந்துமே நமக்கு ஆதரவு நல்லபடியா கிடைச்சிட்டு இருக்கு. எல்லாமே இறைவனுடைய அருள் மற்றும் உங்களுடைய அன்பும் ஆதரவும் தான் இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு காரணம் ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. அந்த வகையில மேஷ ராசிக்காரர்களுக்கு தற்போதைய காலகட்டம் வரக்கூடிய மாதம் எப்படிப்பட்ட மாற்றம் இருக்கு அப்படின்றத நம்ம பார்க்க போறோம். பா்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை சொல்லிடுறேன். மூலிகை சாம்பிராணி நம்ம கொடுத்தோம். மனசார எல்லாருமே ஏத்துக்கிட்டீங்க. எல்லாருடைய வீட்டுக்கும் தற்பொழுது வந்துட்டு இருக்கு நம்மளுடைய சாம்பராணி. எல்லாருடைய பூஜை அறையிலயுமே இடம் பெற்றுவிட்டது. பூஜை அறையில மட்டும் இல்ல உங்க மனசுலயும் இடம்
1:33 பெற்றுருச்சு அப்படின்றத நான் வந்து நம்புறேன். ஏன்னா வாங்குனவங்களே திரும்ப திரும்ப வாங்குறதுதான் நம்ம மூலிகை சாம்பராணி கொடுத்ததற்கான வெற்றிக்கான ஒரு அறிகுறி அப்படின்னே சொல்லலாம். ஐயா இந்த நல்லதை தேடக்கூடிய ஒரு பழக்கம். நல்லதை வாழ்க்கைக்குள்ள எப்படியாவது கொண்டு வந்துரணும் அப்படின்ற ஒரு தேடலும் எதிர்பார்ப்பும் தான் நம்ம லைஃப்ல அடுத்த கட்ட முன்னேற்றத்தை கொடுக்கும். அந்த வகையில சாம்பராணி இந்த மூலிகை சாம்பராணி இந்த கந்திரிச்சி சாம்பராணி பத்தி நம்ம ஆரம்பத்துல சொல்லும்போது அதன் மீது நம்பிக்கை வைத்து வாங்கி பயன்படுத்தி அதன் மூலமா வரக்கூடிய சில நல்ல வைப்ரேஷன் நல்ல மாற்றங்களை உணர்ந்து தொடர்ந்து வாங்குறீங்க பாத்தீங்களா இந்த தேடலும் இந்த நல்லதை எதிர்பார்க்க கூடிய உங்க மனசும்தான் நாளைக்கு உங்க லைப் மாத்த போகுது. இன்னைக்கு கஷ்டங்கள் ப்ராப்ளம் 1008 இருக்கலாம். ஆனா, இவை அனைத்தும்
2:20 நமக்கு கடவுள் ஏதோ ஒரு விஷயத்தை உணர்த்துவதற்காக நடத்தக்கூடிய சில சோதனைகள்தான் இவை எல்லாம். அதை புரிஞ்சுக்கிட்டு, இனி வரக்கூடிய காலத்துல, அதை சரி செய்து கொண்டு நாம் எடுக்கக்கூடிய முயற்சிகள் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், மாற்றத்தையும் கொடுக்கும். அந்த வகையில புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க மட்டும் மூலிகை சாம்பராணிக்கு 9345397967ன்றவாட்ப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்க ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. ஆல்ரெடி மெசேஜ் பண்ணிட்டு இன்னும் ரெண்டு மூணு நாளாகும் ரிப்ளை வரல அப்படின்னு நினைக்கக்கூடிய நபர்களுக்கு நான் திரும்பவும் சொல்றேன் மன்னிச்சிருங்க. ஒவ்வொருத்தருக்காகதான் நம்ம ரிப்ளை அனுப்பிட்டுருவோம். ஏகப்பட்ட நபர் மெசேஜ் பண்ணிட்டு இருக்கனால உடனே உடனே நம்மளால ரிப்ளை பண்ண முடியல. அதனால தப்பா நினைச்சுக்காதீங்க. கோச்சுக்காதீங்க. ஆனா கண்டிப்பா எல்லாருக்குமே ரிப்ளை பண்ணிருவோம். எல்லாருக்குமே நீங்க கேட்கக்கூடிய நபர்கள் அனைவருக்குமே நம்ம சாம்பராணி உங்க வீடு தேடி வரும். சரிங்களா? சரி இப்ப நம்ம மேஷ
3:06 ராசிக்காரர்களுக்கான விஷயத்தை பார்ப்போம். ஐயா மேஷ ராசிக்காரர்கள் இந்த வரக்கூடிய மாதத்துல ரிஷப ராசியில சுக்கிரனும் மிதுனத்தில குரு சூரியனும் இணைந்திருக்கின்றன. கடகத்தில் புதன், சிம்மத்தில் கேது, செவ்வாயும் இருக்காங்க. சரிங்களா இந்த கிரகநிலை மாற்றங்கள் பலவிதமான மாற்றத்தை ஏற்படுத்த இருக்கு. கும்பத்தில் ராகு பகவான். மீனத்தில் சனி பகவான். மாத தொடக்கத்திலேயே சிம்ம ராசியில சந்திர பகவானும் இருக்கார். இந்த மாதத்தில 17ஆம் தேதி சூரியன் கடக ராசிக்கு வராரு. கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் மிதுன ராசிக்கு செல்கிறார். 26 ஆம் தேதி சுக்கிர பகவானும் மிதுன ராசிக்கும் 29 ஆம் தேதியில் சிம்மத்தில் இருக்கும் செவ்வாய் கன்னி ராசிக்கும் வருகிறார். அந்த வகையில இவ்வளவு பெரிய இத்தனை கிரகநிலை மாற்றங்கள் ஏற்பட இருப்பதாலதான் இந்த ஜூலை மாதத்தில மேஷ ராசிக்காரர்கள்
3:52 பலவிதமான பலன்களை பார்க்க இருக்காங்க. அது என்னங்க பலவிதமான பலன்னு கேட்டா ஆல்ரெடி சனி பகவானுடைய தாக்கம் ஆரம்பமானதுல இருந்தே மேஷ ராசிக்காரங்க அவங்களுக்கான ஒரு முக்கியமான அடையாளத்தை இழந்துட்டாங்க அப்படின்னு சொல்லலாம். இழந்துட்டாங்கன்றதவிட குறைவா கிடைக்குது அப்படின்னே சொல்லலாம். என்னங்க அப்படின்னு கேட்டா ஐயா ஒவ்வொரு ராசி அவர்களுடைய பெயரிலே அந்த ராசிக்கான பெயரிலே அவங்களுக்கான ஒரு வெற்றிக்கான ஒரு சூட்சமம் அடங்கி இருக்கும். வெற்றிக்கான ஒருஃார்முலா அடங்கி இருக்கும். சரிங்களா அந்த வகையில நம்ம ஒவ்வொரு ராசிக்குமே பார்த்தோம். மீன ராசிக்கும் பார்த்தோம் கும்ப ராசிக்கும் பார்த்தோம். இப்ப மேஷ ராசிக்காரர்களுக்கு மேஷ ராசிக்காரர்களுக்கு இவர்களுடைய அந்த மேஷம் என்ற வார்த்தையிலேயே அவங்களுக்கான
4:38 அடையாளம் இருக்கு. என்னங்க அடையாளம் மேஷ ராசிக்காரர்கள் யாருன்றத இத இந்த பேரிலயே நம்ம பார்த்துரலாம் எப்படின்னா மேஷம் அப்படின்னு இருக்குங்களா இந்த இடத்துல பாருங்க மேஷம் இப்ப இ இந்த மேவை மறைச்சிட்டு பாருங்க சந்தோஷம் ஆமா மேஷத்துல இந்த மேஷம் மேவை மறைச்சிட்டு சந்தோஷம் அப்படி சந்தோம்னு போட்டீங்கன்னா சந்தோஷம்னு வரும் இதுதான் மேஷ ராசிக்காரர்கள். இவங்கதான் மேஷ ராசிக்காரர்கள். என்னங்க எங்களுக்கு சந்தோஷமே மகிழ்ச்சி இல்லையே நான் கஷ்டப்பட்டுட்டு கவலையில தானே இருக்கேன்னு கேட்டீங்கன்னா கிடையாது. உங்களுக்கு கஷ்டமும் சோதனையும் இருக்கலாம். ஆனா நீங்க ஆரம்பத்தில எதிர்பார்த்த வாழ்க்கை
5:24 சந்தோஷமான வாழ்க்கைதான். நீங்க சந்தோஷமா இருந்த நபர்தான். சந்தோஷத்தில் நீங்க ஒரு இடத்தில இருக்கீங்கன்னா அந்த இடத்தில மகிழ்ச்சி இருக்கும். எல்லாரையும் மகிழ்ச்சி படுத்தக்கூடிய நபர் நீங்க. பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்க்க கூடிய நபர் நீங்க. ஆடம்பரமா வாழணும்னு நினைக்கக்கூடிய நபர் நீங்க எல்லாத்தையுமே தன்னுடைய எதிர்பார்ப்பின்படி அது நடக்கணும் அப்படின்னு சொல்லி எதிர்பார்க்க கூடிய நபர் நீங்க அப்படிப்பட்ட மேஷ ராசிக்காரர்கள் அவங்களுக்கான அடையாளத்தை இழந்துட்டு இருக்கீங்கன்னு சொல்றது இந்த சந்தோஷத்தைதான். தற்போதைய காலகட்டம் சந்தோஷம் என்பது மிக மிக குறைவாகிட்டே இருக்கு மேஷ ராசிக்காரர்களுக்கு. இப்ப இரண்டாவது ஸ்தானத்துக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன் இந்த மாதத்தில ஜூலை 26 ஆம் தேதி வரை ரிஷப ராசியில ஆட்சியாக இருப்பதால மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் படிப்படியான முன்னேற்றத்தை
6:11 கொடுக்கக்கூடிய காலகட்டம். கணவன் மனைவி என்ற சொல்லே மந்திரம் எனும் வாழும் காலங்கட்டமாக இது இருக்கப்போகுது. ஆமா கணவன் மனைவி பேச்சை கேட்கணும் மனைவி கணவன் பேச்சை கேட்கணும் இரண்டு பேரும் விட்டு கொடுத்து முன்னேற வேண்டிய காலம். இதுல நீங்க இப்ப நான் சொல்றத நீங்க அலட்சியமா நினைச்சிராதீங்க. மேஷ ராசிக்காரர்களுக்கு இப்ப நான் சொல்றதுல எவ்வளவு உண்மை இருக்குன்றது இந்த பதிவை பார்கறவங்களுக்கு தான் தெரியும். கணவன் மனைவிக்குிடையே கணவன் மேஷ ராசியோ அல்லது மனைவி மேஷ ராசியோ இதுல ரெண்டு பேரத்துல யார் மேஷ ராசிக்காரங்களா இருந்தாலுமே உங்கள் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகளும் தற்பொழுது வாக்குவாதங்களும் சின்ன சின்னதா இப்பதான் ஆரம்பமாகி வந்துட்டே இருக்கு. ஆமாவா இல்லைங்களா?
6:56 இந்த காலகட்டம் சண்டைகளும் பிரச்சனைகளும் துளிர்விட ஆரம்பிச்சிருச்சு. வாக்குவாதங்கள் வர ஆரம்பிச்சிருச்சு. கருத்து வேறுபாடுகள் வர ஆரம்பிச்சிருச்சு. இந்த காலகட்டத்தில இதுதான் மைனஸ்ன்னு தெரிய வரப்ப அதை நீங்க நடக்கவிடாம பார்த்துக்கிறதுதான் புத்திசாலித்தனம். ஐயா எந்த ஒரு காலகட்டமா இருந்தாலும் ஏதாவது ஒரு நெகட்டிவ்வான ஒரு விஷயம் அந்த நேரத்துல இருக்கதான் செய்யும். நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். எல்லா காலகட்டமும் தொட்ட இடமெல்லாம் நமக்கு நல்லதா அமைஞ்சிருமான்னு கேட்டா கிடையாது. சில இடங்கள்ல நம்ம எச்சரிக்கையாதான் இருந்தாகணும். அப்ப மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் முக்கியமா திருமணமானவர்களுக்கு கணவன் மனைவிக்கு இடையே வரக்கூடிய சண்டைகள், பிரச்சனைகள், வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடுகள் இந்த நேரத்தில தலைதூக்கும். அதை இதுதான் நடக்க போகுதுன்னு தெரியுதுன்றப்ப அதை நடக்கவிடாமல் பார்த்துக்கிறத
7:42 புத்திசாலித்தனும் அப்ப கணவன் மனைவிக்குிடையே ஒற்றுமை தேவை. இந்த நேரத்துல மட்டும் நீங்க ஒற்றுமையா இருந்துட்டீங்கன்னா ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து மகிழ்ச்சியா சந்தோஷமா அன்பா பாசமா இருந்துட்டீங்கன்னா இனி எந்த காலகட்டத்திலயும் உங்களை பிரிக்க முடியாது எந்த காலகட்டத்திலயும் உங்க முன்னேற்றத்தை தடை பண்ணவே முடியாது. கணவன் மனைவி உறவு அந்த அளவுக்கு மிக சக்திவாய்ந்த உறவு. வேற எந்த உறவு ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில சரியா அமையலைனாலும் பரவாயில்ல கணவன் மனைவி உறவு மட்டும் சரியா ஒருத்தருக்கு வாழ்க்கையில் அமைஞ்சிட்டாலே போதும். ஒரு நல்ல கணவன், ஒரு நல்ல மனைவி உங்களுக்கு அமைஞ்சிட்டாலே, உலகத்தையே நீங்க ஜெயிச்சிரலாம். அது குறிப்பா மேஷ ராசிக்காரர்கள் இந்த ராசியில பிறந்த ஆணாகட்டும், பெண்ாகட்டும் வாழ்க்கை துணை மட்டும் உங்களுக்கு சரியா
8:27 அமைஞ்சிட்டா போதும். ஆல்ரெடி நீங்க மிகப்பெரிய எதிர்காலத்தை அமைச்சுக்கணும்னு சொல்லி சின்ன வயசுல இருந்தே சின்ன வயசுல இருந்தே அடிமனசுல இருந்தே அந்த ஆசை இருந்துட்டு இருக்கும். அப்ப அது எல்லாருக்கும் கை கொடுத்துருதான்னு கேட்டா இல்ல ஒவ்வொருத்தருடைய சுய ஜாதகத்தை பொறுத்தும் சிலருக்கு வாழ்க்கை முழுவதும் சில கஷ்டங்களை பார்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். சிலருக்கு பிறக்கும் பொழுதே ஆடம்பரமான குடும்பத்தில பிறந்து நல்லபடியான வாழ்க்கை ஆரம்பமாயிருக்கும். சிலருக்கு பாதி வயதுக்கு மேல ஒரு 35 40 வயதுக்கு மேல அவங்க எதிர்பார்த்த அந்த நல்ல வாழ்க்கை அமையும்னு சொல்லி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை முறைகள் இருக்கு. அந்த வகையில மேஷ ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இந்த வாழ்க்கை துணை அமையறது அப்படின்றதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். ஏன்னா சரியான வாழ்க்கை துணை அமையாத மேஷ ராசிக்காரர்களுக்கு நான் சொல்வது எந்த அளவுக்கு முக்கியம். இந்த நேரத்துல இதை
9:14 கே்கறது எவ்வளவு முக்கியம் ஏன் இதைெல்லாம் நான் சொல்றேன்றது அவங்க மனசுக்கு தான் தெரியும். ஏன்னா அவர்கள் பார்த்த விஷயங்கள் அவங்க லைஃப்ல பபேஸ் பண்ண விஷயங்கள் இந்த மாதிரி விஷயங்கள் சரிங்களா. அதேபோல பிறரால வஞ்சிக்கப்பட்டாலும் நல்லா பாத்துக்கோங்க. பிறரால நீங்க வஞ்சிக்கப்பட்டாலும் உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு பக்க பலமா இருக்கணும். பக்க பலமா இருக்கணும் இருந்தால் மூன்றாம் இடத்துக்கு அதிபதியான புதன் பகவானால் நல்ல ஒரு மாற்றங்கள் ஏற்படும். சரிங்களா சின்ன சின்ன மனக்குழப்பங்கள் வந்தாலும் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை முன்னேற்றத்தைும் இந்த நேரத்திலயும் பார்க்கலாம். சனி பகவானுடைய தாக்கம் இருந்தாலும் சனி பகவான் அதான் நான் சொன்னேன் ஒவ்வொரு பதிவிலயுமே சனி பகவான் போல கொடுப்பவர் யாரும் இல்லை. அவருக்கான
10:01 விதிகளைஃபாலோ பண்ணாலே போதும். அவருக்கான அவருக்கு எதிரான விதிகளைஃபாலோ பண்ணா மட்டும்தான் ப்ராப்ளம். அதுமட்டுமில்லாம அவருக்கான விதிகளைஃபாலோ பண்ணாலும் சில சோதனைகள் கண்டிப்பா கொடுப்பாரு. எதற்காகன்னா சிற்பி வந்து எப்படி ஒரு சிலையை வடிவமைக்க அந்த கற்களை வந்து செதுக்குவாரோ அந்த போலதான் சனிப சனி பகவான் நம் வாழ்க்கையை செதுக்குவார். அதற்காக கொடுக்கக்கூடிய சோதனைகள் தான் ஒவ்வொன்னும் அந்த ஒவ்வொரு சோதனையிலயும் ஒவ்வொரு உண்மை உங்களுக்கு தெரியவரும். ஆமா சனி பெயிற்சியில சனி பகவான் தாக்கத்தில நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. ஆல்ரெடி சனிப்பெயற்சி தாண்டி வந்த கடந்து வந்த நபர்களாக இருக்கிறவங்களுக்கு நான் சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியும். அந்த காலகட்டத்தில் சனிப்பெயற்சி காலகட்டத்தில் வரக்கூடிய சோதனைகளும் கஷ்டங்களும் ஒவ்வொரு
10:47 காலகட்டத்திலும் ஒவ்வொரு உண்மையின் முடிச்சை அவிழ்த்து விடுவார். சனி பகவான் உங்களுக்கு தெரியும் அப்பதான் ஒவ்வொரு விஷயம் நடந்து முடிஞ்சு சில நாட்கள் கழிச்சு யோசிக்கிறப்ப தெரியும் ஓ இந்த விஷயம் இதற்காகத்தான் நடந்தது இதுல நம்ம இப்படி நடந்திருக்கணும் இப்படி நடந்திருக்க கூடாது அப்படின்னு சொல்லி பல உண்மைகள் அந்த நேரத்துல தான் தெரியவரும். ஆகவே மேஷ ராசிக்காரளை பொறுத்தளவுக்கு இந்த காலகட்டம் நீங்க யாருன்னு உங்களுக்கே தெரியக்கூடிய காலகட்டம். அதேபோல வேலை சார்ந்து எடுத்தோம்னா 17 ஆம் தேதி இந்த மாதத்துல 17 ஆம் தேதி புதன் மீண்டும் புதன் பகவான் மீண்டும் மிதுன ராசிக்கு வருவதால உங்களுடைய வேலையில உங்க கூட வேலை செய்யக்கூடிய நபர்கள் அக்கம் பக்கத்தில் வேலை செய்யக்கூடிய நபர்களால சின்ன சின்ன மனக்குழப்பம் வரும் பெரும்பாலும் மூன்றாம் நபர்கள் விஷயத்துல தலையிடாம இருக்கணும்.
11:34 ஆமா உங்ககிட்ட வந்து கருத்து கே்கறேன் உங்ககிட்ட சஜஷன் கே்கறேன்னு அது இதுன்னு எது வந்தாலும் ஆள விடுங்கப்பா நான் என் வேலைய கொஞ்சம் பார்க்கிறேன்னு சொல்லி கொஞ்சம் உங்க வேலைக்கான இம்பார்ட்டன்ட் மட்டும் கொடுக்கணும். உடன் உடன் வேலை செய்பவர்களிடம் நல்ல நட்பு பாராட்ட வேண்டும். யாரு கிட்டயும் இந்த நேரத்துல ஏன்னா இந்த டைம்ல கொஞ்சம் தலை மேல ஒரு கல்ல வச்ச மாதிரி கொஞ்சம் பாரமாதான் இருக்கும். யாராவது பேசினாவே ஒரு தலைவலி வர மாதிரி இருக்கும். ஆனால் அதற்காக யாருகிட்டயும் கோபப்பட்டோ நிதானம் இல்லாமலயோ வார்த்தைகளை சிதறிவிட வேண்டாம். வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். சக ஊழியர்களோட ஒத்துழைப்பு இருக்கணும் நிச்சயமா அதேபோல இந்த காலகட்டத்தில நல்லதை கொடுக்கக்கூடிய கிரகங்கள் அமைப்பும் இருக்கு. யாருன்னா குருபகவான் கை கொடுப்பார். ஆமா குருபகவான்
12:21 படிக்கக்கூடிய குழந்தை மேஷ ராசியில படிக்கக்கூடிய குழந்தைகளுக்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது படிப்புல நல்ல ஒரு நல்ல ஒரு வளர்ச்சியை கொடுக்கும். சரிங்களா அதேபோல மூன்றாம் இடத்தில் குருபகவான் இருக்கும்போது உங்களுடைய குழந்தை அதாவது மேஷ ராசிக்காரர்களுடைய குழந்தைகள் உங்களுக்கு நல்ல ஒரு சப்போர்ட்டா உறுதுணையா இந்த காலகட்டத்தில மாறுவாங்க உங்க அவங்களால சில மகிழ்ச்சியான விஷயங்கள் உங்களுக்கு வந்து சேரும் சரிங்களா அதேபோல மேஷ ராசிக்காரர்கள் வீட்டில் திருமணம் செய்ய வேண்டும் குழந்தைகளுக்கு ஏதாவது திருமணம் செய்ய வேண்டும் அப்படின்னு சொல்லி நினைச்சீங்கன்னா அதற்கான நல்ல செய்திகள் சீக்கிரமே வந்து சேர்வதற்கான அமைப்புகளை குருபகவான் உருவாக்கி தருவார் அதற்கான வாய்ப்புகளும் இருக்கு. சரிங்களா இந்த நேரத்துல ரொம்ப கவனமான விஷயம் என்ன தேவைங்க அப்படின்னு கேட்டா சிக்கணம் தான்
13:07 தேவை சிக்கணமா இருக்கணும். ஆமா மேஷ ராசிக்காரர்கள் கையில பணம் வந்துட்டா நீங்க எப்படி செலவு பண்ணுவீங்கன்னு நான்தான் நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியணும்னு இல்ல உங்களுக்கே தெரியும். கொஞ்சம் ஆடம்பரமாவும் செலவு பண்ணி ஒரு கையில பணம் வந்துட்டாவே டக்குன்னு ஏதோ ஒரு செலவுக்கு உங்க மைண்ட் போகும். அது உங்க பழக்கம் அது அப்படிதான் இருக்கும். அப்படி அது நான் சொன்னது உண்மைன்னா நீங்க கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. நீங்க அனாவசிய செலவு பண்ணுவீங்கன்னு நான் சொல்ல வரல. ஆனா ஏதோ ஒரு செலவு தயாரா இருக்கும். உங்க கைக்கு பணம் வந்துட்டாவே சரிங்களா அப்ப பார்த்தா சிக்கணம் அவசியம் இந்த நேரத்துல. 12 ராசிக்காரர்களுக்குமே இந்த பெயற்சி நல்ல வளர்ச்சி கொடுக்கும் அப்படின்னு சொல்லி எதிர்பார்த்தாலும் சில விஷயத்தில நம்ம கவனமாவும் இருக்கணும். அந்த வகையில இந்த மேஷ ராசிக்காரர்கள்
13:53 குறிப்பா சொல்லணும்னா உலக அளவிலேயே பண பிரச்சனை இருப்பதால நம் நாட்டில் கூட பணம் சார்ந்த விஷயங்கள் எல்லாம் இருக்கு. அதனால இந்த மாதத்தை பொறுத்த அளவுக்கு டோட்டலா இந்த சிக்கனம் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். ஆறாம் இடத்திலிருந்து கேது விலகி ஐந்தாம் இடத்திற்கு அமர்ந்திருக்கிறார். ஜூலை 29ஆம் தேதி செவ்வாய் பகவான் ஆறாம் இடத்துக்கு போறார். மாத கடைசியில் பாத்தீங்கன்னா ஆரோக்கியத்தில் குறைபாடுகள் ஏற்படுவத்கான வாய்ப்புகள் இருக்கு. கவனமா இருக்கணும். சரிங்களா வயிறு உபாதிகள் ஆல்ரெடி இப்ப நான் சொல்ற ப்ராப்ளம் எல்லாம் வந்திருக்கான்றத கமெண்ட் செக்ஷன்ல நீங்களே சொல்லுங்க. வயிறு தொடர்பான உபாதிகள் செரிமான ப்ராப்ளம் அதேபோல வாயு பிரச்சனை அப்புறம் பாத்தீங்கன்னா நெஞ்சு பகுதி கொஞ்சம் குறுகு குறுன்னு வலிக்கிற மாதிரி
14:38 இருக்கிறது. அப்புறம் கண் தொடர்பான பிரச்சனைகள் அதுதான் இங்க கண் தொடர்பான பிரச்சனைு வந்தாவே இதுல இன்னொரு விஷயமும் ஆட் ஆகும். தூக்கமின்மை. ஆமா தூக்கமே இல்லாம இருக்கறாங்க மேஷ ராசிக்காரங்க இந்த மாதிரி வரக்கூடிய இந்த ப்ராப்ளம் எல்லாமே இனி வரக்கூடிய காலத்துல அப்படியே இது எப்படி படிப்படியா பெருசாகக்கூடிய சூழ்நிலைகள் இருக்கு அதனால அதை பெருசு ஆகாத மாதிரி பார்த்துக்கிறதுதான் நம்மளுடைய நம்மளுடைய முன்னேற்பாடுகள் அதுதான். மாணவர்களை பொறுத்தளவுக்கு 10ஆம் வகுப்பு 11 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இந்த காலகட்டம் படிப்புல நாட்டத்தை கொண்டு வர வேண்டிய நேரம். படிப்பினுடைய இம்பார்ட்டன்ட் என்ன? அதனுடைய முக்கியத்துவம் என்னன்றத அடிக்கடி தன்னுடைய மனசுல நிலைநிறுத்தி கொண்டே
15:25 இருக்கணும். ஏன்னா இந்த நேரத்துல நீங்க என்டர்டைன்மெண்டக்கு அதிகமா நேரம் ஒதுக்கணும்னு நினைக்க தோணும். ஸ்கூலுக்கு போயிட்டு வர்து படிச்சிட்டு வர்துக்கே வந்து சில நேரத்துல சோம்பல் ஏற்படும். இதை எல்லாத்தையும் தவிர்க்க வேண்டிய காலம். சோசியல் மீடியால இருக்கக்கூடிய இளைஞர்கள் இவர்களுக்கு இந்த காலகட்டம் எப்படி இருக்கும் அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா இந்த காலகட்டம் எந்த ஒரு விஷயத்துல இறங்குறதுக்கு முன்னாடியும் ஒரு வாட்டிக்கு 10 வாட்டி யோசிச்சிட்டுதான் நீங்க இறங்கணும். சரிங்களா அதேபோல படிக்கக்கூடிய மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு மாதத்தின் இரண்டாம் பகுதியில் இருப்பதால சரிங்களா ஒரு 15ஆம் தேதிக்கு மேல படிப்புல ஆர்வம் குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதால கவனத்தோட இருக்கணும். சுக்கிர பகவான் இரண்டாம் இடத்திலும் ராகு பகவான்
16:10 லாபத்திலும் இருப்பதால திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரக்கூடிய காலமா இருக்கப்போகுது. ஜூலை 17ஆம் தேதிக்கு பிறகு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கு. சரிங்களா இதேபோல இந்த கர்ப்பிணி பெண்கள் சரிங்களா இதே ராசியில் இருக்கக்கூடிய கர்ப்பிணி பெண்கள் இந்த தொழில் செய்பவர்கள் இவர்கள் எல்லாமே கொஞ்சம் கவனமா இருந்துக்கணும். அதேபோல எடுக்கக்கூடிய உணவுகள் அதேபோல ஓய்வு எடுக்கக்கூடிய நேரம் இதெல்லாம் நீங்க கரெக்டா சரியா டைமுக்கு எடுத்துக்கணும். மன அழுத்தம் இந்த நேரத்துல கூடவே கூடாது. ஆனா அதுதான் இப்ப உங்களை ஆட்டி படைச்சிட்டு இருக்கு. மன அழுத்தம் மைண்ட் டிப்ரஷன் அதுலதான் வந்து மேஷ ராசிக்காரங்க அவங்களுக்கான அடையாளத்தை இழந்துட்டு இருக்கீங்க. அவங்களுக்கான அடையாளம் சந்தோஷம்.
16:55 எப்பவுமே சந்தோஷமா இருந்த நபர் நீங்க. கடந்த ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி பாருங்க உங்க லைஃப் எப்படி இருந்துச்சுன்னு. ஆனா இன்னைக்கு இல்ல இன்னைக்கு டோட்டலா வந்து மைண்டே ஒரு நீங்க பழைய மாதிரியே இல்ல நீங்க. சரிங்களா? அது மட்டும் இல்லாம இந்த சனிபகவான் தாக்கமும் ஒரு பக்கம் வந்துருச்சுன்னு நீங்களே மனசுல நினைச்சிட்டீங்க. அய்யயோ அவ்வளவுதான் நம்ம லைஃப்ல இன்னி என்னென்ன ப்ராப்ளம் வருமோ அப்படின்னு அடிமனசுல நீங்க போட்ட அந்த பயமே இப்ப தின்னு துளிர்விட்டு வளர்ந்து இன்னும் உங்களை ஆட்டி படைச்சிட்டு இருக்குது. அதனால பயப்படாதீங்க மேஷ ராசிக்காரர்களுக்கு நல்லதுதான் நடக்கும். நீங்க அங்க இங்கன்னு அவங்க சொல்றாங்க இவங்க சொல்றாங்கன்னு நினைச்சு எதையும் மனசுல போட்டுட்டு குழப்பாதீங்க. சரிங்களா உங்கள் மனம் அடிமனது தெளிவா இருந்தாலே போதும். மேல பண்ணக்கூடிய எல்லா விஷயத்தையும் நம்ம தெளிவா பண்ணிரலாம்.
17:41 சரிங்களா இங்க ஒரு சில விஷயத்தை நம்ம காதுல போட்டுட்டாவே நம்ம மனசுல அது எண்ணங்களா உருவாக ஆரம்பிச்சிருது. அப்ப நெகட்டிவ்வான விஷயத்தையோ பயத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயத்தையோ குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயத்தையோ நீங்க உங்க காது கொடுத்து கேட்டுட்டீங்கனாவே உங்களுக்கு அடுத்த கட்டம் பாத்தீங்கன்னா உங்களையே அறியாம அந்த நீங்க நினைச்ச அந்த நெகட்டிவ்வான விஷயங்கள் மனதுல காட்சிகளை உருவாக ஆரம்பிச்சிரும். அது உருவாக ஆரம்பிச்சட்டாவே உங்க ஆள் மனதுல அது பதிய ஆரம்பிச்சிரும். பதிய ஆரம்பிச்சட்டாவே பிரபஞ்சத்தின் சக்தியால நீங்க எதை ஆழ்மனதுல விதைக்கிறீங்களோ அதைதான் பிரபஞ்சம் இழுத்து கொண்டு வந்து உங்க லைஃப்ல சேர்க்கும். அப்ப நீங்க படக்கூடிய பயம் குழப்பம் டென்ஷன் இதெல்லாம் நெகட்டிவ் வைப்ரேஷன தான் உருவாக்கும். அப்ப அதனாலதான் அந்த கஷ்டத்தையும் சோதனையும் இழுத்துக் கொண்டு வந்து
18:26 உங்ககிட்ட கொடுக்குது. அதனால மேஷ ராசிக்காரர்கள் சந்தோஷம் தான் உங்களுடைய அடையாளம் உங்க வாழ்க்கை உங்க வாழ்க்கை நீங்க சந்தோஷமா இருக்க அடுத்தடுத்த கட்ட போவீங்க. எங்கெங்க நாங்க சந்தோஷப்படுறதுக்கு சந்தோஷப்படுற மாதிரியா எங்க லைஃப் இருக்குன்னு நீங்க கேட்கலாம். ஆனா இப்பவும் நான் சொல்றேன். ஐயா நீங்க YouTubeல Facebookல 1008 வீடியோ பார்த்தாலும் சரி எல்லா தினம் தினம் எல்லா வீடியோவும் பார்த்தாலும் சரி நீங்க என்ன எந்த விஷயத்தை பார்த்தாலும் யார் சொல்றத கேட்டாலும் மாற்றம் வரணும் அப்படின்னா நீங்கதான் அதற்கான முயற்சிகளை எடுக்கணும். நீங்கதான் அதற்கான முன்னேற்பாடுகள் பண்ணனும். நீங்கதான் அந்த நல்லத உள்ள கொண்டு வர ட்ரை பண்ணனும். நீங்க எனக்கு நடக்காது நடக்காது என் லைப் இப்படிதான்னு சொல்ற வரைக்கும் அப்ப எப்பதான் மாறும்? யார் வந்து மாத்துவா? யாரும் இங்க வந்து நம்ம சூழ்நிலையோ நமக்கான பாதையோ அமைச்சு தரப்போறது இல்லை நாம்மதான் அமைச்சுக்கணும். நம்மதான் மாற்றத்தை
19:12 கொண்டு வரணும். ஆகவே மலை மேல் இருக்கும் முருகன் வழிபாடு முருகன்தான் முருகன் வருவார். வாழ்க்கையில நான் போன பதிவுகளே நான் சொல்லி இருந்தேன் மேஷ ராசிக்காரர்களுக்கு ஐயா முருகன் திரும்பிய இடமெல்லாம் முருகன் காட்சி அளிப்பார்ன்னு இப்பவும் அதான் சொல்றேன். முருகன் திரும்பிய பக்கமெல்லாம் முருகன் தெரிவாரு. மலை மேல் இருக்கும் முருகன் வழிபாடு மிகப்பெரிய மாற்றத்தை உங்களுக்கு ஏற்படுத்தும். மலைமேல் இருக்கக்கூடிய முருகனை தேடி சென்று வழிபடுவது நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். முருகப்பெருமானுக்கு முடிஞ்சா பால் காவடி எடுத்து வழிபடுவது இன்னும் நல்ல ஒரு மாற்றத்தையும் அற்புதத்தையும் ஏற்படுத்தும். ஆகவே மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிக அற்புதமான ஒரு காலகட்டமா இருக்கும். சனிபகானுடைய தாக்கம் இருப்பதால சில விஷயத்தில நம்ம கவனமாவும் இருக்கணும். ஆகவே நீங்க எல்லா இப்ப நம்ம சொன்ன எல்லா விஷயத்தையும் மைண்ட்ல வச்சுக்கிட்டு தெளிவா இனி வரக்கூடிய காலத்தின்
19:58 முயற்சிகளை எடுங்க இந்த மூலிகை சாம்பராணி வேணும்னு நினைக்கிறவங்க மட்டும் இந்த வாட்ப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர கன்பார்ம் பண்ணிக்கோங்க ஐயா கடவுள் கொடுத்தது இந்த ஒரு வாழ்க்கை இந்த ஒரு வாழ்க்கைதான் இந்த கடவுள் கொடுத்த இந்த ஒரு வாழ்க்கையில இந்த பேர்ல இந்த ஊர்ல இந்த குடும்பத்தில நம்ம இந்த ஒரு வாட்டி தான் வாழ போறோம் அப்ப இந்த ஒரு முறை நீங்க எப்படி லைப் அமைச்சிுக்கறீங்களோ அதுதான் இந்த வாழ்க்கை முறை ஆகவே தெளிவான மனலியோடு இனி வரக்கூடிய காலத்துல முன்னேற்றத்தை பாருங்க நல்ல ஒரு எதிர்காலத்தில் வாழ்வீங்க நிச்சயமா நல்லதை எதிர்பார்க்க கூடிய நபரா நீங்க இருப்பதால இனியாவும் உங்களுக்கு நல்லதே நடக்கும் நம்பிக்கையோட வாழுங்க நம்பிக்கை தான் நம்ம வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் சரிங்களா மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கலாம் நண்பர்களே நன்றி வணக்கம்