🔴தவித்துக்கொண்டு இருக்கும் மீனம் ராசிக்காரர்கள்! ஜூலையில் நடக்கவிருக்கும் அதிசயம்! Meenam Rasi

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த நேரலை ஒரு சிறப்பான பதிவு. மீன ராசிக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களுக்கு சனி பகவானுடைய தாக்கம் எப்படி இருக்கிறது, மனதை எப்படி அமைதியாக வைத்துக்கொள்வது, வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது போன்ற விஷயங்களை பற்றி இந்த வீடியோவில் பேசுகிறார். முக்கியமாக மனதை ஒருமுகப்படுத்தி நல்ல சிந்தனைகளை மனதில் விதைத்தால், வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் என்பதை வலியுறுத்துகிறார்.

  • மீன ராசிக்காரர்கள் மனதை ஒருமுகப்படுத்தி நல்ல சிந்தனைகளை மனதில் விதைத்தால் வெற்றி நிச்சயம்.
  • புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகளை சரி செய்ய வேண்டிய நேரம்.

வரவேற்புரை மற்றும் சாம்பிராணி குறித்த தகவல்

அன்பு நேயர்களுக்கு வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள். நல்லதை தேடுவதால் தான் நம் பதிவுகள் உங்களை வந்து அடைகிறது. சாம்பிராணி கேட்டிருந்தவர்களுக்கு கொரியர் அனுப்பியாச்சு. இன்னும் பதில் வரவில்லை என்பவர்களுக்கு விரைவில் பதில் அனுப்பி ஆர்டர் உறுதி செய்யப்படும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள், ஏனென்றால் அதை காய வைத்து அரைத்து தான் கொடுக்கிறோம்.

மீன ராசிக்காரர்களின் குணாதிசயங்கள்

மீன ராசிக்காரர்கள் கற்பனை திறன் அதிகமாக கொண்டவர்கள், கலைத்திறன் அதிகமா கொண்ட நபர்கள், தொழில், வேலை இதிலெல்லாம் தனக்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தி தனித்துவமா தெரியணும்னு நினைக்கக்கூடிய நபர்கள். ஃபேஷன் டிசைனிங், பியூட்டி பார்லர் இந்த மாதிரி மற்றவர்களை கவரக்கூடிய ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டவர்கள். அவர்களுக்கு சனி பகவானுடைய தாக்கம் ஒரு பக்கம் வாட்டி வதைத்தாலும், கேந்திர ஸ்தானங்கள் பலமாக இருப்பதால் மனதை வாட்டி வதைத்த சில சிக்கல்கள் தீரக்கூடிய காலமாகவும் இருக்கும்.

சனி பகவான் தாக்கம் மற்றும் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள்

சனி பகவான் தாக்கம் என்றால் எல்லாரும் பயப்படுவாங்க. ஆனால் உண்மைய சொல்லணும்னா சனி பகவான் தாக்கம் இருக்கின்றப்ப நீங்க நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு, முடியாதவர்களுக்கு உதவி செய்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு இருக்கிறது, வண்டி வாகனங்கள் போகும்போது கவனமா போறது, குலதெய்வ வழிபாடு செய்வது, சனி பகவான் வழிபாடு செய்வது இது போன்ற அந்த நேரத்திற்கான விதிமுறைகளை பின்பற்றினாலே போதும். சனி பகவான் தாக்கத்திலும் நல்லதை அடைந்து விடலாம். நல்லவர்களுக்கு சோதனைகள் வந்தாலும், இறுதியாக சனிபகவான் உங்களுக்கு ஒரு லைஃப் டைம் செட்டில்மென்ட் மாதிரி நல்ல ஒரு இடத்துல கொண்டு வந்து விட்டுருவார்.

மீன ராசிக்காரர்களின் தற்போதைய மனநிலை

மீன ராசிக்காரர்களுக்கு தற்போதைய காலகட்டம் இதற்கான ஆரம்ப காலகட்டமாதான் இருந்துட்டு இருக்கு. மனதளவில மன குழப்பங்களும் மனதில் ஒரு நிம்மதி இல்லாத தன்மையும் தற்பொழுது உங்க வாழ்க்கையில் இருக்கு. வாழ்க்கையில சில உறவுகளிடமிருந்து இந்நேரம் தள்ளி வந்திருப்பீங்க. கூட பிறந்த உடன் பிறப்புகளே உங்களுக்கு எதிராக சில விஷயத்தை பேசுவது, உங்களுடைய வாழ்க்கையை பார்த்து பொறாமைப்படுவது, உங்ககிட்ட இருக்கக்கூடிய சில நல்லதை பார்த்தும் பொறாமைப்படுறாங்க. ஃபேமிலில இருக்கறவங்களே சில விஷயத்துல உங்களுக்கு கருத்து வேறுபாடுகள உங்களுக்கு எதிரியா நிக்கிறாங்க.

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள்

சனிபகவானுடைய தாக்கம் இருக்குன்றப்ப கண்டிப்பா நீங்க முதலீடு செய்யக்கூடிய விஷயங்கள்ல கவனமா இருக்கணும். புதிய நபர்களை நம்புவதில் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். இந்த நேரத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. மத்தவங்க விஷயத்துக்கு நீங்க சப்போர்ட்டுக்கு போய் நிக்கிறது, பஞ்சாயத்து பண்றது இந்த மாதிரி விஷயங்கள்ல இருந்தெல்லாம் கொஞ்சம் தள்ளி இருந்துக்கிறது ரொம்ப நல்லது. மத்தவங்களுக்கு புத்திமதி சொல்லணும் அட்வைஸ் பண்ணனும் அப்படின்ற விஷயத்தை எல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சிருங்க.

மனதின் முக்கியத்துவம்

மீன ராசிக்காரர்கள பொறுத்தளவுக்கு இந்த சனி பகவானுடைய தாக்கம் ஜென்ம சனியில இப்ப நீங்க எந்தெந்த விஷயத்துல கால் வைக்கிறீங்களோ, எந்தெந்த சிந்தனைகளை உங்க மனசுக்குள்ள கொண்டு வருவீங்களோ, யார் யாருடன் பழகி கொண்டிருக்கிறீர்களோ, பேசி கொண்டிருக்கிறீர்களோ, யாருடைய சிந்தனைகளை உங்க மனசுக்கு கொண்டு வர போறீங்களோ அது எல்லாம்தான் அடுத்த ஒரு ஆறு ஏழு வருஷத்துக்கு நீங்க அனுபவிக்க போறீங்க. நல்லதை மட்டும் உங்க லைப்குள்ள கொண்டு வாங்க. தேவையற்ற நபர்கள் தவறான நபர்கள் தெரிஞ்சுட்டா உடனே விலகி போகக்கூடிய ஒரு பண்பு உங்ககிட்ட இருக்கும். உடனே ஒருத்தரை நம்பி க்ளோஸ் ஆயிருவீங்க அவர்கள் சரி இல்லைன்னு தெரிஞ்சிட்டாலும் உடனே அவங்களை விலகக்கூடிய நபர்களாவும் நீங்கதான் இருப்பீங்க.

தற்போதைய காலகட்டத்தில் மீன ராசிக்காரர்கள்

தற்போதைய காலகட்டத்தில் நீங்க பழகக்கூடிய நபர்களிடம் பேசக்கூடிய வார்த்தைகள் எல்லாத்திலயுமே கவனம் ரொம்ப தேவை. தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் போயிட்டு இருக்குது. மன குமரல்கள், மன அழுத்தங்கள் கணவன் மனைவிக்குிடையே சண்டை வந்து மனைவியை கண்ணீர் விட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்கிறது, மணவன் வந்து கணவன் வந்து ரொம்ப டிப்ரஷன்ல டென்ஷன்ல வெளியில போறது இந்த மாதிரி பல சம்பவங்கள் தற்பொழுது நடந்துட்டு இருக்கு.

சவாலான நேரத்தை கடந்து வருவது எப்படி

நல்ல நேரத்துல உற்சாகமா இருக்கிறது பெரிய விஷயம் இல்ல, எப்ப தடுமாற்றத்தில் இருக்கக்கூடிய காலமா இருக்கோ அப்ப நீங்க எப்படி அதிலிருந்து மேல வரீங்கன்றதுதான் உங்களுடைய திறமை. இந்த நேரத்திலயும் நல்லதை கொண்டு வருவதற்கான முயற்சிகள்ல இறங்கி அதற்கான வழிமுறைகளை பின்பற்றி உள்ள நீங்க அந்த நல்லதை கொண்டு வந்துட்டீங்கனாவே இதைவிட ஒரு பெஸ்ட்டான எக்ஸாம்பிள் எதுவுமே கிடையாது. இந்த நேரத்தில நல்லதை கொண்டு வர தெரிஞ்ச உங்களுக்கு இனி எல்லா காலகட்டமும் அந்த நல்லதை அடைவதற்கான வழிகள் தெரியும்.

கலவையான பலன்கள் மற்றும் மனதின் ரகசியம்

சனி பகவான் தாக்கம் இருக்கு. சுக்கிரன் பெயிற்சியும் இந்த நேரத்துல இப்ப ஆரம்பமாயிருக்குன்றனால ஒரு பக்கம் நல்லது இருக்கு ஒரு பக்கம் கெட்டது இருக்கு. கவனிக்க வேண்டிய விஷயங்களும் இருக்கு எச்சரிக்கையா இருக்க வேண்டிய விஷயங்களும் இருக்கு. கலவையான பலன்கள் இந்த நேரத்துல மீன ராசிக்காரர்களுக்கு கிடைச்சிட்டு இருக்கும். உங்க ராசிக்குள்ளேயே இருக்கு உங்களுக்கான பலம் என்ன பலவீனம் என்ன உங்கள் வெற்றிக்கான ரகசியம் என்னன்னு உங்க ராசிக்கான பேரிலயே இருக்கு. மனம் நல்லபடியா இருந்தா முன்னேற்றத்தை அடைவீங்க மனம் குழப்பத்தில இருந்தா வீழ்ச்சியை பார்ப்பீங்க.

மனதின் ஆதிக்கம் மற்றும் கடந்த கால நினைவுகள்

மீன ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு மனரீதியாதான் நிறைய விஷயத்தில நீங்க இன்வால்வ ஆகிருக்கீங்க. சிறுவயதில இருந்து இப்ப வரைக்குமே மனரீதியா ஒரு அன்பு பாசம் கிடைக்கிறதாகட்டும் ஒரு நல்ல விஷயம் நடக்கறதாகட்டும் ஒரு கெட்ட விஷயம் நடக்கறதாகட்டும் ஒரு அவமானத்தை பார்க்கறதாகட்டும் கோபம் அடையறதாகட்டும் டென்ஷன் ஆகுறதாகட்டும் எல்லாமே மனசுல போட்டு போட்டு போட்டு போட்டு புதைச்சு வைக்கிற நபர்கள் நீங்க. உங்க லைஃப்ல நடந்த எல்லா நல்லது கெட்டதையும் இன்னை வரைக்கும் நினைச்சு நினைச்சு பார்த்துட்டுதான் இருக்கீங்க. எல்லா பிரிவுகளையும் துயரங்களையும் இன்னை வரைக்கும் நினைச்சு ஃபீல் பண்ணிட்டுதான் இருக்கீங்க.

மனதை ஒருமுகப்படுத்துவதன் முக்கியத்துவம்

உங்க ராசிக்கான ரகசியம் உங்க பேர்லயே இருக்கு. மீனம் மீனம்ன்ற பேர்லயே இருக்கு மனம்தான். மனசை மட்டும் நீங்க சரியா தயாரா ரெடியா பிரெஷ்ஷா புத்துணர்ச்சியா வச்சுக்கிட்டீங்கன்னா நீங்க நினைக்கிற எவ்வளவு பெரிய இடத்தை வேணாலும் நீங்க ஈசியா அடைஞ்சிடலாம். YouTubeல Facebookல இடாகரால எல்லாரும் கொடுக்கக்கூடிய ஜாதக கணிப்புகள் ஜோதிட கணிப்புகள் எல்லாமே பொதுவான பலன்கள்தான்.

பொதுவான பலன்கள் மற்றும் தனிப்பட்ட ஜாதகம்

ஒவ்வொருத்தருடைய சுயாதமும் ஒவ்வொரு பலன்களை சொல்லும் எதிர்காலத்தை சொல்லும். அப்ப நம்ம பொதுவா ஒரு விஷயத்தை ஒருத்தர்ிட்ட ஆன்லைன்ல கொடுக்கிறோம் எல்லாருக்கும் ஷேர் பண்றோம்னா அந்த பொதுவான விஷயம் பொதுவா எல்லா நபர்களுக்கும் அது பொருந்துற அளவுக்கு ஓரளவுக்காவது பொருந்தணும். இப்ப இதே பதிவை மீன ராசிக்காரர்கள நல்ல நிலைமையில் இருக்கறவங்களும் பார்ப்பாங்க கடன் வாங்கி கடன் பிரச்சனை மாட்டிட்டு இருக்கறவங்களும் பார்ப்பாங்க உடல் ரீதியா பிரச்சனை இருப்பவங்களும் பார்ப்பாங்க வேலை இல்லாம கஷ்டப்பட்டுட்டு இருக்கற மீன ராசிக்காரங்களும் பார்ப்பாங்க.

எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்

ஒரு பதிவுகள் பார்க்கிறோம் அதற்கான கணிப்புகள் ஒருத்தர் கொடுக்கறாங்கன்னா இது எல்லாருக்குமே பொருந்துமான்னு கேட்டீங்கன்னா நீங்க எடுத்துக்கிறத பொறுத்துதான் இருக்கு. வேலை இல்லாத ஒரு நபர் மீன ராசி நபர் நம்ம பதிவை பார்கறாங்கன்னு வைங்களே இப்ப அவங்க முடிவு பண்றாங்க. சரி ஓகே இந்த பதிவை நான் பார்த்துட்டேன். இனி எனக்கு வேலை நிச்சயம் கிடைக்கும். இதுல சொன்ன சில விஷயங்கள் எனக்கு கனெக்ட் ஆகுது. எனக்கு அதன் மூலமா சில நல்ல மாற்றம் வரும். ஃபாலோ பண்ணா அடுத்த கட்டத்துக்கு நான் போவேன்னு தோணுது. அப்ப அதுக்கான முயற்சி நான் எடுக்கிறேன்னு ஒரு மனிதன் ஆள் மனதுல விதையை போட்டுட்டாலே முடிஞ்சிருச்சு பாதி வெற்றிக்கான அறிகுறி வந்துருச்சுன்னு அர்த்தம்.

மீண்டும் மனதின் முக்கியத்துவம்

உங்க ராசிக்கான ரகசியம் மனம்தான். மனசுதான். மனசுதான். நீங்க எந்த அளவுக்கு டீப்பா போய் யோசிச்சு பார்த்தாலும் கடைசியா எங்க வந்து நிக்கும்னா உங்க மனசுல தான் வந்து நிக்கும். எல்லாத்தையும் அந்த ஒரு மனசுக்குள்ள போட்டு போட்டு போட்டு போட்டு வதைச்சுக்கிட்டே இருப்பீங்க. அத நினைச்சு நினைச்சு நினைச்சு நினைச்சு இன்னைக்கு டோட்டலா மீன ராசிக்காரங்க அது இந்த காலகட்டம் சனி பகவானுடைய தாக்கமும் ஒரு பக்கம் இருக்குன்றதுனால முகத்தை பார்த்தாலே தெரியும் ஏதோ ஒரு டிப்ரஷன்ல ஏதோ ஒரு சோகத்த த்தல ஏதோ ஒரு அப்படியே வாழ்க்கையின் வெறுப்புக்கு வாழ்க்கை மீது வெறுப்பு வந்துட்டா எப்படி இருக்கும் அந்த மாதிரி ஒரு தோற்றம் தெரியும் உங்க முகத்திலயே தெரியும்.

சந்திராஷ்டம தினம் மற்றும் குருபகவான் வழிபாடு

இந்த மாதத்துல உங்களுக்கு சந்திராஷ்டம தினம்ு எடுத்துட்டீங்கன்னா நாலாம் தேதியும் அஞ்சாம் தேதி ஆறாம் தேதி. வாரம்தோறும் வியாழக்கிழமையில தவறாம நீங்க குருபகவானை வணங்கிவிட்டு வருவது தொழிலுக்கான வேலைக்கான நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். தொழில் வேலை இதுல எல்லாத்துலயும் உங்களுடைய கிரியேட்டிவிட்டி தான் நல்ல அடுத்த கட்ட முன்னேற்றத்தை கொண்டு போங்க. ஹார்ட் வொர்க் எல்லாம் இல்ல உங்களுக்கு ஸ்மார்ட் ஒர்க் தான் கை கொடுக்கும்.

ஸ்மார்ட் ஒர்க் மற்றும் குடும்ப உறவுகள்

ஸ்மார்ட்டா யோசிப்பீங்க. ஸ்மார்ட்டா யோசிச்சு அதை அழகா ஒருத்தர் வந்து ஒரு ஒரு மணி நேரம் பண்ற வேலையை ஒரு அரை மணி நேரத்துல எப்படி முடிக்கலாம்? ஒரு 20 மினிட்ஸ்ல எப்படி முடிக்கலாம்னு ஸ்மார்ட்டா யோசிக்க கூடிய நபர்கள் நீங்க. கணவன் மனைவிக்குிடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகளை நிச்சயமா சரி பண்ணி ஆக வேண்டிய நேரம். இல்லன்னா இன்ன அடுத்து வரக்கூடிய இன்னும் ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு இன்னும் பெருசாகும் பிரச்சனை சண்டைன்னு இப்பவே குடும்பத்துல ஆரம்பிச்சிருக்கும்.

மனதை அமைதிப்படுத்துவதற்கான வழிகள்

மீன ராசிக்கார நண்பர்களே சில விஷயத்தை மட்டும் நீங்க மைண்ட்ல வச்சுக்கிட்டா போதும் ரொம்ப கஷ்டம் எல்லாம் கிடையாது. நீங்க பயப்படாதீங்க குழப்பம் அடையாதீங்க. உங்களுடைய ராசிக்கான ரகசியம் என்னன்னா உங்க மனசுதான் உங்க மனசுல அதை இதையும் போட்டு குழப்பி குழப்பி குழப்பிதான் இன்னைக்கு எதுவுமே பண்ண முடியாம ஒரு கேள்விக்குறியும் ஒரு குழப்பத்தில இப்ப வாழ்ந்துட்டு இருக்கீங்க. வாழ்க்கை வெரி வெரி வெரி ஈஸின்னு நினைங்க.

எளிமையான வாழ்க்கை மற்றும் நல்ல எண்ணங்கள்

எளிமையான வழி நான் நல்லபடியா வாழக்கூடிய அந்த வாழ்க்கை முறை அப்படின்னு உங்க ஆள் மனசுல நீங்க முதல்ல பதிய வைங்க. நல்ல நிலைமைக்கு நான் வந்துட்டேன். நல்லபடியாதான் வாழ்ந்துட்டு இருக்கேன். அப்படின்னு ஒரு எண்ணத்தை மனசுல போட்டு வைங்க. அடிக்கடி அதை பத்தி நினைங்க. பழகக்கூடிய நபர்களிடம் பேசக்கூடிய நபர்களிடம் பெரும்பாலும் உங்களுடைய கக்ளோஸ் பிரண்ட்ஸ் தவிர மற்ற எந்த நபர்கள் வெளி நபர்கள் வேற யாரா இருந்தாலும் என்ன விஷயமோ அதை மட்டும் பேசுங்க. தேவையற்ற வார்த்தைகளையோ தேவையற்ற விஷயங்களை யாரு கிட்டயும் ஷேர் பண்ணாதீங்க.

தவறுகளை உணர்ந்து திருந்துதல்

யார் எந்த மனநிலையில உங்ககிட்ட பேசுனாங்க எதுக்காக பேசினாங்க என்ன தேவைக்காக பேசுனாங்க எந்த இடத்துல நம்மள ஏமாத்தணும்னு நினைச்சாங்க இன்னைக்கு எந்த நிலைமையில இருக்காங்கன்றது எல்லாத்தையும் உங்க லைஃப்ல பார்த்துட்டுதான இருக்கீங்க. ஒரு முறை ஒரு மனிதனுக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுட்டா அத லைஃப்லாங் இனிமே அந்த தவறை செய்யக்கூடாது. அவன்தான் சிறந்த மனிதன். ஒருவாட்டி தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு தவறை செய்யலாம். தவறு செய்யாத மனிதர்களே இங்க கிடையாது. பட் அதன் மூலமா கிடைக்கக்கூடிய வாழ்க்கை பாடத்தை ஆள் மனதில பதிய வச்சு இதுக்கு மேல எந்த ஒரு அந்த மாதிரி விஷயங்கள்ல தலையிடவே கூடாது இன்வால்வ ஆகவே கூடாது.

முன்னேற்றத்திற்கான காலகட்டம் மற்றும் எச்சரிக்கைகள்

மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் நல்ல ஒரு முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் பார்க்கக்கூடிய காலகட்டமாதான் இருக்கப்போகுது. புதிய நபர்களின் மீது வைக்கக்கூடிய நம்பிக்கை பழக்க வழக்கங்கள் சவகாசங்கள்ல ரொம்ப கவனம் தேவை. வண்டி வாகனங்கள்ல போகும்போது எச்சரிக்கை நிச்சயம் தேவை. ரோட்ல நடந்து போறப்ப கூட கவனமா போங்க. தண்ணீர் இருக்கக்கூடிய இடத்தை கடக்க போறீங்கன்னா ரொம்ப கவனமா கடக்கணும். வீட்ல யாருக்காவது அடிக்கடி மருத்துவ செலவுகள் வந்துட்டு இருக்கற காலமாவும் இது இருக்கும்.

கடவுளின் உணர்த்துதல் மற்றும் வாழ்க்கையை அணுகும் முறை

எல்லாருக்கும் நல்லா இருக்கும்னு நினைக்கக்கூடிய நபர் நீங்க அப்ப உங்களுக்கு போய் கடவுள் வந்து தொடர்ந்து கஷ்டத்தை கொடுப்பாரா? இன்னைக்கு கொடுக்கக்கூடிய கஷ்டமும் வேதனையும் ஏதோ ஒரு விஷயத்தை கடவுள் உங்களுக்கு உணர்த்த வரார் அந்த ஞானத்தை உள்ள கொண்டு வாங்க. உங்க வாழ்க்கையில எந்த விஷயம் நடந்தாலும் அதை டீப்பா அனலைஸ் பண்ணுங்க எதுக்காக நடந்துச்சு எந்த இடத்துல என்ன தப்ப நம்ம பண்ணனும் இனி அதுல இருந்து என்ன நம்ம கத்துக்கணும் இனி எப்பயும் அதை பண்ணக்கூடாது அப்படின்ற எந்த விஷயம் நடந்தாலும் ஒரு அனலைஸ் பண்ணனும்.

வாழ்க்கையை கண்காணித்தல் மற்றும் மனதை கண்காணித்தல்

இந்த வாழ்க்கை எளிதாக நம்ம நினைச்சத அடைஞ்சிட முடியாது. அணுவணுவா இந்த வாழ்க்கையை நம்ம கண்காணிக்கணும். உங்களுடைய வாழ்க்கையை அணுவணுவாக நீங்க கண்காணிக்கணும். ஒவ்வொரு நாளும் என்னென்ன நடக்குது நம்ம மனநிலை எப்படி எல்லாம் மாறுதுன்றதையும் நீங்க கண்காணிக்கணும். உங்க மனசையே நீங்க கண்காணிக்கணும்.

எளிமையான முன்னேற்றம் மற்றும் உதவி செய்தல்

இவை அனைத்தும் உங்களுக்கு எளிமையா முன்னேற்றத்தை கொடுத்துரும். கேட்க கஷ்டமாதான் இருக்கும். ஃபாலோ பண்ணவும் கஷ்டமாதான் இருக்கும். ஆனா ஒரு முறை இதன் மூலமா நல்ல மாற்றத்தை பார்த்துட்டீங்கன்னா அப்படியே அமைதியா கப்பு சுப்புன்னு உங்க வேலைய என்னமோ பார்த்து நீங்க முன்னேறி போயிட்டே இருப்பீங்க. முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் உதவி பண்ணுங்க. உதவி பண்ண முடியலினாலும் யாருக்கும் உபத்திரம் செய்யாமல் இருந்தா ரொம்ப நல்லது.

நல்லதை ஏத்துக்கோங்க

நல்லதை சொல்லக்கூடிய கேட்கக்கூடிய மனிதர்களை புறக்கணிக்காதீர்கள். அவங்களை திட்டாதீங்க. எதுவும் பேசாதீங்க. நல்லது உங்களை தேடி வருதுன்னா அதை ஏத்துக்கோங்க. நீங்க எப்ப நல்லதுக்கு எதிரா பேசுறீங்க அப்படின்னாவே அது உங்க பக்கம் ஒட்டாதுன்னு அர்த்தம். நல்லது நினைங்க இனியாவும் நல்லதே நடக்கட்டும். இந்த பதிவின் மூலமாக இந்த பதிவை பார்த்த நண்பர்களுக்கு இறைவனுடைய அருளாளை நீ தொட்டதெல்லாம் வெற்றியாக அமையட்டும். நன்றி.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே. இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நல்லதை தேடுறதுனாலதான் நம்மளுடைய பதிவுகள் தொடர்ந்து உங்க பார்வையில பட்டுட்டு இருக்கு. நீங்க தொடர்ந்து பார்த்துட்டு இருக்கீங்க. நல்லதை தேடக்கூடிய நபர்களுக்கு நல்லதே கிடைக்கும் அப்படின்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு. சரிங்களா அந்த வைப்ரேஷன் அந்த அதிர்வலைகள் தான் நமக்கு இன்னைக்கு என்ன நினைக்கிறோமோ அதற்கான அதிர்வலைகள் தான் நாளைக்கு அந்த நல்லத கொண்டு வந்து சேர்க்கும். அந்த வகையில இந்த பதிவு நம்ம மீன ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. இந்த பதிவை உங்க நண்பர்கள், உறவினர்கள் அல்லது நீங்க மீன ராசியா இருந்தாலும் சரி அல்லது உங்க கணவன், மனைவி உங்க குழந்தைங்க யாரு மீன ராசிக்காரர்களாக இருந்தாலும் இந்த பதிவை முழுமையா பார்க்கும்போது இந்த பதிவின் மூலமாக கிடைக்கக்கூடிய நல்லது உங்க வாழ்க்கையில சில மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றம்

0:47 உங்களுக்கான ஒரு விடிவு காலமா இருக்கும் அப்படின்ற ஒரு நம்பிக்கையோடதான் இந்த பதிவை நான் கொடுக்கிறேன். இப்ப நம்ம இந்த பதிவுக்கான விஷயத்தை பார்ப்போம். ஐயா இந்த சாம்பராணி கேட்டு இருந்தவங்க ஆர்டர் பண்ணிருந்தவங்களுக்கு எல்லாத்துக்குமே ரிப்ளை மெசேஜ் ஆர்டர் பண்ணவங்களுக்கு நம்ம கொரியர் அனுப்பிட்டோம். மெசேஜ் பண்ணிட்டு இன்னும் ரிப்ளை வரல அப்படின்றவங்களுக்கு எல்லாமே இன்னைக்கு நாளைக்குள்ள உங்களுக்கு நான் ரிப்ளை அனுப்பி ஆர்டர் கன்பார்ம் பண்ணிருவேன். கொஞ்சம் பொறுமையா இருங்க. ஏன்னா இத நம்ம காய வச்சு அரைச்சுதான் கொடுக்கிறோம். அதனால கொஞ்சம் டைம் எடுத்துக்குது. அதனால கொஞ்சம் பொறுமையா இருந்து ஆர்டர் பண்ணி வாங்கிக்கோங்க. சரிங்களா. சரி. சரி இப்ப மீன ராசிக்காரர்களுக்கான இந்த இந்த மாதம் எப்படிப்பட்ட மாதமாக இருக்க போகுது அப்படின்றத இப்ப நம்ம தெளிவா தெரிஞ்சுக்குவோம். மீன ராசிக்காரர்கள் எப்படிப்பட்ட நபர்கள் அப்படின்றத நம்ம போன பதிவிலே தெளிவா பார்த்திருந்தோம். கற்பனை திறன் அதிகமாக கொண்ட நபர்கள், கலைத்திறன் அதிகமா கொண்ட நபர்கள், தொழில், வேலை இதில

1:33 எல்லாம் தனக்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தி தனித்துவமா தெரியணும்னு நினைக்கக்கூடிய நபர்கள். அது முக்கியமா பாத்தீங்கன்னா இந்தஃபேஷன் டிசைனிங் பியூட்டி பார்லர் இந்த மாதிரி மற்றவர்களை அதாவது ஒரு கவரக்கூடிய ஈர்க்கக்கூடிய தன்மை கொண்ட நபர்கள் தான் அந்த மீன ராசியில பிறந்தவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த சனி பகவானுடைய தாக்கம் ஆரம்பமாகி இப்ப ஒரு பக்கம் வாட்டி வதைச்சிட்டு இருக்கு. இன்னொரு பக்கம் இந்த மாதம் கேந்திர ஸ்தானங்கள் மிக பலமாக இருப்பதால இதுவரை உங்கள் மனதை வாட்டி வதைத்து வந்த சில சிக்கல்கள் தீரக்கூடிய காலமாவும் இருக்கப்போகுது. பெரும்பாலும் இந்த ஏழரை சனி சனி பகவான் தாக்கம் அப்படின்னாவே எல்லாரும் பயப்படுவாங்க. ஐயயோ சனி பகவானுடைய தாக்கம் வந்துருச்சா இனி என்னென்ன நடக்க போகுது அப்படின்ற மாதிரில்லாம் பயப்படுவாங்க. உண்மைய சொல்லணும்னா சனி பகவானுடைய தாக்கம் இருக்கின்றப்ப நீங்க நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு முடியாதவர்களுக்கு உதவி

2:19 செய்வது மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு இருக்கிறது. வண்டி வாகனங்கள் போகும்போது கவனமா போறது குலதெய்வ வழிபாடு செய்வது சனி பகவான் வழிபாடு செய்வது இது போன்ற அந்த நேரத்திற்கான விதிமுறைகளை ஃபாலோ பண்ணீங்கன்னாவே போதும். சனி பகவான் தாக்கத்திலும் நல்லதை அடைந்து விடலாம். சரிங்களா நல்லதை அடையலாம். இது இது சில விஷயத்தைஃபாலோ பண்ணாதவங்க அதற்கான அந்த நேர்மையான வழியில பயணிக்காதவர்கள் தான் இது இந்த நேரத்துல ரொம்ப ஒரு பாதிப்புகளை பார்ப்பாங்க நல்லவர்களுக்கும் சோதனைகள் வரும் ஆனா அந்த சோதனைகள் இறுதியாக சனிபகவான் உங்களுக்கு ஒரு லைஃப் டைம் செட்டில்மென்ட் மாதிரி நல்ல ஒரு இடத்துல உங்களுக்கு கொண்டு வந்து விட்டுருவார் சரிங்களா அந்த அனுபவ பாடமே உங்களுக்கு நல்லது கொண்டு வந்து சேர்த்துரும். இப்ப மீன ராசிக்காரர்களுக்கு தற்போதைய காலகட்டம் இதற்கான ஆரம்ப காலகட்டமாதான்

3:04 தற்போது இருந்துட்டு இருக்குன்னே சொல்லலாம். ஆமா இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்க மீன ராசிக்காரர்களுக்கு தெரியும். மனதளவில மன குழப்பங்களும் மனதில் ஒரு நிம்மதி இல்லாத தன்மையும் தற்பொழுது உங்க வாழ்க்கையில் இருக்கு. ஆமாவா இல்லையா நீங்களே சொல்லுங்க. வாழ்க்கையில சில உறவுகளிடமிருந்து இந்நேரம் தள்ளி வந்திருப்பீங்க. தூரமா வந்திருப்பீங்க. அல்லது பக்கத்திலே இருந்தாலும் பிரிவுகள் விரிசல்கள் கருத்து வேறுபாடுகள் நல்லது சொல்ல போய் கெட்ட பேர் வாங்குனதுதான் மிச்சம். கூட பிறந்த உடன் பிறப்புகளை உங்களுக்கு எதிராக சில விஷயத்தை பேசுறது பண்றது உங்களுடைய வாழ்க்கையை பார்த்து பொறாமைப்படுறது உங்ககிட்ட இருக்கக்கூடிய சில நல்லதை பார்த்தும் பொறாமைப்படுறாங்க உங்க மேல நிறைய பார்வைகள் விழுது. ஏன்ஃபேமிலில இருக்கறவங்களே சில விஷயத்துல

3:51 உங்களுக்கு கருத்து வேறுபாடுகள உங்களுக்கு எதிரியா நிக்கிறாங்க. ஆனாலும் பல இடத்துல நீங்க சரி சரி சரின்னு விட்டு கொடுத்து விட்டு கொடுத்து போன நபர்கள் தான் நீங்க இருந்தாலும் பட்ட காலிலே படும்ன்ற மாதிரி உங்களையேதான் தேடி தேடி வந்து மனசை கஷ்டப்படுத்தக்கூடிய சில விஷயத்தை இப்ப வரைக்குமே சில பேர் பண்ணிட்டுதான் இருக்காங்க. இந்த காலகட்டம் சனிபகவானுடைய தாக்கம் இருக்குன்றப்ப கண்டிப்பா நீங்க முதலீடு செய்யக்கூடிய விஷயங்கள்ல கவனமா இருக்கணும். புதிய நபர்களை நம்புவதில் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். இந்த நேரத்தில் யாருக்கும் இந்த ஜாமீன் கேழுத்து போடுறது இல்லைங்க மத்தவங்க விஷயத்துக்கு நீங்க சப்போர்ட்டுக்கு போய் நிக்கிறது பஞ்சாயத்து பண்றது இந்த மாதிரி விஷயங்கள்ல இருந்தல்லாம் கொஞ்சம் தள்ளி இருந்துக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது. இல்லன்னா நீங்க சம்பந்தமே அந்த விஷய அந்த விஷயத்துக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனா கடைசியா உங்களை மாட்டி விட்டுருவாங்க. அதனால மீன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இந்த காலகட்டம்

4:38 மத்தவங்களுக்கு புத்திமதி சொல்லணும் அட்வைஸ் பண்ணனும் அப்படின்ற விஷயத்தை எல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சிருங்க. அத நல்லது நினைச்சு போயும் ஆல்ரெடி உங்களுக்கு என்ன கெட்ட பேர் வந்ததுன்னு உங்களுக்கே தெரியும். ஆகவே திரும்பவும் அந்த தவறை செய்ய வேண்டாம். ஏன்னா இங்க தெரிஞ்சேதான் பலரும் பல தவறுகளை செய்கிறார்கள். அப்ப யாரையும் யாரும் இங்க தெரியாம பண்ணக்கூடிய நபர்கள்ல்லாம் இல்லை. எல்லோரும் ஒரு குழந்தைகளா இருந்தா சொல்லலாம். தெரியாம செய்றாங்க அப்படின்னு சொல்லிட்டு. ஆனா நீங்க பெரும்பாலும் உங்க லைப்ல அது குறிப்பா மீன ராசிக்காரங்க உங்க லைஃப் சுத்தி பாருங்களேன். தவறுகள் செய்யக்கூடிய நபர்கள் எல்லாமே வயதில் மூத்த நபர்களாதான் இருப்பாங்க. பெரும்பாலும். உங்களை விட மூத்தவர்களாதான் இருப்பாங்க. பெரும்பாலும் இதனால மீன ராசிக்காரனுக்கு என்ன மனநிலையில் என்ன தோணுது அப்படின்னு பார்த்தா நமக்கு புத்திமதி சொல்ல சொல்ல வேண்டிய இடத்தில இருக்கிறவங்களே இப்படி

5:24 தவறுகள் செஞ்சா நம்ம என்னத்தை சொல்றது அவங்களுக்கு நம்ம புத்திமதி சொல்ற நிலைமையில இருக்காங்களே அப்படின்னு ஒரு மன குமரல் இருக்கும் உங்களுக்குள்ள சரிங்களா அதனாலதான் நான் சொன்னேன் இவங்களை சில நபர்களை மாத்தவும் முடியாது திருத்தவும் முடியாது. நமக்கான மாற்றத்தை நோக்கிதான் நம்ம அடுத்த கட்டத்துக்கு முன்னேறி போணும். மீன ராசிக்காரர்கள பொறுத்தளவுக்கு இந்த சனி பகவானுடைய தாக்கம் ஜென்ம சனியில இப்ப நீங்க எந்தெந்த விஷயத்துல கால் வைக்கிறீங்களோ எந்தெந்த சிந்தனைகளை உங்க மனசுக்குள்ள கொண்டு வருவீங்களோ யார் யாருடன் பழகி கொண்டிருக்கிறீர்களோ பேசி கொண்டிருக்கிறீர்களோ யாருடைய சிந்தனைகளை உங்க மனசுக்கு கொண்டு வர போறீங்களோ அது எல்லாம்தான் அடுத்த ஒரு ஆறு ஏழு வருஷத்துக்கு நீங்க அனுபவிக்க போறீங்க இதை நீங்க எப்பவுமே மனசுல வச்சுக்கோங்க அதனாலதான் சொல்றேன் நல்லதை மட்டும் உங்க லைப்குள்ள கொண்டு வாங்க தேவையற்ற ஏன்னா

6:09 உங்களுக்கு அந்த பிளஸ் ஒரு இருக்கு ஒரு பிளஸ் இருக்கு என்னன்னா தேவையற்ற ஒரு நபர்கள் தவறான நபர்கள் தெரிஞ்சுட்டா உடனே விலகிர விலகி போகக்கூடிய ஒரு பண்பு உங்ககிட்ட இருக்கும் அது ரொம்ப நல்லதுதான் ஆனா அதுலயே ஒரு மைனஸ் இருக்கு என்னன்னா உடனே நம்பக்கூடிய நபர்களும் நீங்கதான் உடனே ஒருத்தரை நம்பி க்ளோஸ் ஆயிருவீங்க அவர்கள் சரி இல்லைன்னு தெரிஞ்சிட்டாலும் உடனே அவங்களை விலகக்கூடிய நபர்களாவும் நீங்கதான் இருப்பீங்க சரிங்களா ஆகவே ஒரு பிளஸ் இருக்கு ஒரு மைனஸ் இருக்கு நீங்க நீங்க இந்த காலகட்டம் புதிதாக பழகக்கூடிய எந்த நபர்களிடமே எச்சரிக்கையாதான் இருக்கணும். குறிப்பா உங்ககிட்ட ஒரு நாலு காசு இருக்குதுன்னு தெரிஞ்சிட்டாலே பலாப்பழத்துல ஈ மொக்கற மாதிரி உங்களை தேடி வருவாங்க. சில விஷயத்தை பண்ணலாம்

6:54 பண்ணலாம்னு சொல்லுவாங்க. நீங்க இன்வெஸ்ட்மெண்ட் பண்ணுங்கன்னு சொல்லுவாங்க. அந்த இடத்துல உங்களுடைய தேவைகளை அவங்களுக்கு பயன்படுத்திக்குவாங்க. புரியுதுங்களா உங்களை அவங்க தேவைக்கு பயன்படுத்திக்குவாங்க. அதனால நீங்க இந்த நேர காலகட்டத்தில நீங்க பழகக்கூடிய நபர்களிடம் பேசக்கூடிய வார்த்தைகள் எல்லாத்திலயுமே கவனம் ரொம்ப தேவை. சரிங்களா அதேபோல தம்பதிகளிடையே திருமணமான நபர்கள் மீன ராசிக்காரங்க தற்பொழுது கருத்து வேறுபாடுகள் போயிட்டு இருக்குது இப்ப லைப்ல கரெக்ட்டங்களா தற்போதைய காலகட்டம் கருத்து வேறுபாடுகள் மன குமரல்கள் மன அழுத்தங்கள் கணவன் மனைவிக்குிடையே சண்டை வந்து மனைவியை கண்ணீர் விட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்கிறது மணவன் வந்து கணவன் வந்து ரொம்ப டிப்ரஷன்ல டென்ஷன்ல வெளியில போறது இந்த மாதிரி பல

7:42 சம்பவங்கள் தற்பொழுது நடந்துட்டு ஐயா நல்ல நேரத்துல நல்ல காலகட்டத்துல நம்ம ரொம்ப அப்படியே உற்சாகமா புத்துணர்ச்சியோட பாதுகாப்பா உஷாரா இருக்கறது எல்லாம் பெரிய விஷயமே இல்லை எப்ப கொஞ்சம் நேரம் சரி இல்லாம இருக்கோ எப்ப தடுமாற்றத்தில் இருக்கக்கூடிய காலமா இருக்கோ அப்ப நீங்க எப்படி அதிலிருந்து மேல வரீங்கன்றதுதான் உங்களுடைய வில் பவர் அதுதான் உங்களுடைய திறமை இப்ப ஒன்னு இல்ல உங்களுடைய சுய ஜாதகத்தை போய் ஒரு ஜோசியர்ட்ட கொடுக்குறீங்க பார்கறாங்க இந்த காலகட்டம் மீன ராசிக்காரர்கள் மீன ராசியில பிறந்த உங்களுக்கு இந்த காலகட்டம் போராட்ட காலமாதான் இருக்கப்போகுது. கிரக நிலைகள் அந்த பலன்களை தான் கொடுக்குது. இதெல்லாம் நீங்கஃபேஸ் பண்ணிதான் ஆகணும். இந்த கஷ்டத்தை தாண்டிதான் ஆகணும். இதுதான் உங்க ஜாதகத்தில இருக்கு அப்படின்னு சொல்லிட்டு அதற்கான சில வழிபாடுகள் பரிகாரங்கள்

8:27 நம்மஃபாலோ பண்றோம் அது ஓகே. பட் ஆனா இதை தாண்டி இந்த நேரத்திலயும் நல்லதை கொண்டு வருவதற்கான முயற்சிகள்ல இறங்கி அதற்கான வழிமுறைகளை பின்பற்றி உள்ள நீங்க அந்த நல்லதை கொண்டு வந்துட்டீங்கனாவே இதைவிட ஒரு பெஸ்ட்டான எக்ஸாம்பிள் எதுவுமே கிடையாது. ஏன்னா இந்த நேரத்தில நல்லதை கொண்டு வர தெரிஞ்ச உங்களுக்கு இனி எல்லா காலகட்டமும் அந்த நல்லதை அடைவதற்கான வழிகள் தெரியும். அதற்காகதான் சொல்றேன் இந்த நேரம் உங்களுக்கு சனி பகவான் தாக்கம் இருக்கு. சுக்கிரன் பெயிற்சியும் இந்த நேரத்துல இப்ப ஆரம்பமாயிருக்குன்றனால அதான் பாருங்க ஒரு பக்கம் நல்லது இருக்கு ஒரு பக்கம் கெட்டது இருக்கு கவனிக்க வேண்டிய விஷயங்களும் இருக்கு எச்சரிக்கையா இருக்க வேண்டிய விஷயங்களும் இருக்கு. இவை எல்லாமே இருக்குன்றதுனால அங்கங்க அதது பக்கம் இருந்து ஒவ்வொரு பலன்கள் கிடைக்கதான் செய்யும். ஒரு நேரம் நல்லா நல்லபடியா ஒரு பலன் கிடைக்கும். ஒரு நேரம் மன சோர்வா இருக்கும். சில நேரம் மன

9:13 குழப்பமா இருக்கும். சில நேரம் டென்ஷன் அதிகமா இருக்கும். யார் மேல இப்ப பாருங்க கலவையான பலன்கள். இந்த நேரத்துல மீன ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் தான் கிடைச்சிட்டு இருக்கும். ஒன்னு ஒரே மாதிரி நிரந்தரமான பலன்ல்லாம் இல்லை. அப்போ இந்த காலகட்டத்தை நீங்க எப்படி ஹேண்டில் பண்றீங்க அப்படின்றதுல்லாம் இருக்கு. மீன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு ஒரே ஒரு விஷயம்தான். நான் அன்னைக்கு ஒரு பதிவுல நான் சொன்னேன் அதுதான் உண்மை அது நீங்க ஒருவேளை இதுக்கு முன்னாடி பார்த்த நபர்கள் ஓகே ஒருவேளை புதுசா இந்த வீடியோ பார்க்க கூடிய நபர்களா இருந்தா உங்களுக்கு இது ஹெல்ப்புல்லா இருக்கும். என்னன்னா உங்க ராசிக்குள்ளேயே இருக்கு உங்களுக்கான பலம் என்ன பலவீனம் என்ன உங்கள் வெற்றிக்கான ரகசியம் என்னன்னு உங்க ராசிக்கான பேரிலயே இருக்கு. நீங்க மீனம் இப்ப இந்த மேல

10:00 சுழிச்சு விட்டுருக்கோம் பாத்தீங்களா அதை மறைச்சிருங்க இதை மறைச்சிட்டு பாருங்க மனம் மனம்தான் மனம்தான் உங்களுக்கான முதலீடு மனம் நல்லபடியா இருந்தா முன்னேற்றத்தை அடைவீங்க மனம் குழப்பத்தில இருந்தா வீழ்ச்சியை பார்ப்பீங்க மனதில் சஞ்சலங்களும் குழப்பங்களும் கோபங்களும் பயமும் இருந்தா முன்னேற முடியாம தடுமாறிட்டு இருப்பீங்க உங்க வாழ்க்கைக்கான அடிப்படை அஸ்திவாரமே மனம்தான் ஏன்னா ஆனா மீன ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு மனரீதியாதான் நிறைய விஷயத்தில நீங்க இன்வால்வ ஆகிருக்கீங்க ஆரம்பத்தில இருந்து இப்ப வரைக்குமே சிறுவயதில இருந்து இப்ப வரைக்குமே மனரீதியா ஒரு அன்பு பாசம் கிடைக்கிறதாகட்டும் ஒரு நல்ல விஷயம் நடக்கறதாகட்டும் ஒரு கெட்ட விஷயம் நடக்கறதாகட்டும் ஒரு அவமானத்தை பார்க்கறதாகட்டும் கோபம் அடையறதாகட்டும் டென்ஷன் ஆகுறதாகட்டும் எல்லாமே மனசுல

10:46 போட்டு போட்டு போட்டு போட்டு புதைச்சு வைக்கிற நபர்கள் நீங்க ஆமாவா இல்லையா நீங்களே சொல்லுங்க ஒரு விஷயத்தை நீங்க இன்னை வரைக்கும் மறந்துருக்கீங்களா கிடையாது உங்க லைஃப்ல நடந்த எல்லா நல்லது கெட்டதையும் இன்னை வரைக்கும் நினைச்சு நினைச்சு பார்த்துட்டுதான் இருக்கீங்க. எல்லா பிரிவுகளையும் துயரங்களையும் இன்னை வரைக்கும் நினைச்சுஃபீல் பண்ணிட்டுதான் இருக்கீங்க. இத நீங்க வெளிய காட்டிக்காம இருக்கலாம். நீங்க வெளிய யாருக்கு தெரியாம இருக்கும் ஆனா ஆள் மனதில் உள் மனசுல பெரும்பாலும் இந்த சூழ்நிலையில தான் இந்த ராசிக்காரர்கள் இருப்பாங்க. அது இந்த பதிவை பார்க்கக்கூடிய இந்த ராசிக்காரர்களுக்கு தெரியும் நான் சொல்றதுல எந்த அளவுக்கு உண்மை இருக்கு அப்படின்னு சொல்லி அவ்வளவு சீக்கிரம் எதையுமே மறக்க முடியாது உங்களால மறக்கவும் மாட்டீங்க மனசுக்குள்ள எப்பவுமே பழைய நினைவுகள் வந்து வந்து தொந்தரவு பண்ணிட்டேதான் இருக்கும். சரிங்களா ஏன்னா

11:32 திரும்பவும் சொல்றேன் உங்க ராசிக்கான ரகசியம் உங்க பேர்லயே இருக்கு. மீனம் மீனம்ன்ற பேர்லயே இருக்கு மனம்தான். மனசை மட்டும் நீங்க சரியா தயாரா ரெடியா பிரெஷ்ஷா புத்துணர்ச்சியா என்கரேஜா வச்சுக்கிட்டீங்கன்னா நீங்க நினைக்கிற எவ்வளவு பெரிய இடத்தை வேணாலும் நீங்க ஈசியா அடைஞ்சிடலாம். உங்க சுய ஜாதகத்தில சில அமைப்புகள் சரி இல்லைனாலும் உங்க முயற்சியால நீங்க அடுத்த நிலைமைக்கு வரலாம். ஏன்னா YouTubeல Facebookல இடாகரால எல்லாரும் கொடுக்கக்கூடிய ஜாதக கணிப்புகள் ஜோதிட கணிப்புகள் எல்லாமே பொதுவான பலன்களதான். இங்க எல்லாருடைய சுயஜாதமும் யாருகிட்டயும் கிடையாது. அப்ப ஒவ்வொருத்தருடைய சுயாதமும் ஒவ்வொரு பலன்களை சொல்லும் எதிர்காலத்தை சொல்லும். அப்ப நம்ம பொதுவா ஒரு விஷயத்தை ஒருத்தர்ிட்ட ஆன்லைன்ல கொடுக்கிறோம் எல்லாருக்கும் ஷேர் பண்றோம்னா அந்த பொதுவான விஷயம் பொதுவா எல்லா எல்லா

12:18 நபர்களுக்கும் அது பொருந்துற அளவுக்கு ஓரளவுக்காவது பொருந்தணும். பொருந்துனாதான் அது பொதுவான பலன். இப்ப உங்க சுயஜாதத்தை பார்க்கும்போது நமக்கு தெளிவா எல்லாமே அக்கு வேற ஆணி வேற தெரியுதுன்றது அடுத்தபட்சம். பட் ஆனா ஆன்லைன்ல பார்க்கக்கூடிய ஒரு ஜோதிட கணிப்புகள் இல்ல வேற எந்த விஷயமா இருந்தாலும் சரி எது பத்தின எந்த துறைகள்ல நீங்க எந்த விஷயம் கேட்டாலும் பெரும்பாலும் அதை ஒவ்வொரு கேட்டகிரி நபர்களும் பார்க்கதான் செய்வாங்க இப்ப இதே பதிவை மீன ராசிக்காரர்கள நல்ல நிலைமையில் இருக்கறவங்களும் பார்ப்பாங்க கடன் வாங்கி கடன் பிரச்சனை மாட்டிட்டு இருக்கறவங்களும் பார்ப்பாங்க உடல் ரீதியா பிரச்சனை இருப்பவங்களும் பார்ப்பாங்க வேலை இல்லாம கஷ்டப்பட்டுட்டு இருக்கற மீன ராசிக்காரங்களும் பார்ப்பாங்க அப்ப எல்லா கேட்டகிரி நபர்களும் ஐயா இதே ராசியில நல்லா இருக்கறவங்களும் இருக்காங்க கஷ்டப்படுறவங்களும் இருக்காங்க எல்லா கேட்டகிரி நபர்களுமே இருக்காங்க இத நீங்க புரிஞ்சுக்கணும் அப்ப ஒரு பதிவுகள்

13:05 பார்க்கிறோம் அதற்கான கணிப்புகள் ஒருத்தர் கொடுக்கறாங்கன்னா இது எல்லாருக்குமே பொருந்துமான்னு கேட்டீங்கன்னா நீங்க எடுத்துக்கிறத பொறுத்துதான் இருக்கு. இப்ப ஒன்னு இல்ல வேலை இல்லாத ஒரு நபர் மீன ராசி நபர் நம்ம பதிவை பார்கறாங்கன்னு வைங்களே இப்ப அவங்க முடிவு பண்றாங்க. சரி ஓகே இந்த பதிவை நான் பார்த்துட்டேன். இனி எனக்கு வேலை நிச்சயம் கிடைக்கும். இதுல சொன்ன சில விஷயங்கள் எனக்கு கனெக்ட் ஆகுது. எனக்கு அதன் மூலமா சில நல்ல மாற்றம் வரும்.ஃபாலோ பண்ணா அடுத்த கட்டத்துக்கு நான் போவேன்னு தோணுது. அப்ப அதுக்கான முயற்சி நான் எடுக்கிறேன்னு ஒரு மனிதன் ஆள் மனதுல விதையை போட்டுட்டாலே முடிஞ்சிருச்சு பாதி வெற்றிக்கான அறிகுறி வந்துருச்சுன்னு அர்த்தம். பாதி வெற்றி அடைஞ்சிட்டாருன்னு அர்த்தம். ஏன்னா திரும்பவும் சொல்றேன் உங்க ராசிக்கான ரகசியம் மனம்தான். மனசுதான் மனசுதான். இது நீங்க வந்து நான் நீங்க எந்த அளவுக்கு

13:52 டீப்பா போய் யோசிச்சு பார்த்தாலும் கடைசியா எங்க வந்து நிக்கும்னா உங்க மனசுல தான் வந்து நிக்கும் எந்த விஷயமா இருந்தாலும் வேலை ஆகட்டும் உங்க தனிப்பட்ட வாழ்க்கை ஆகட்டும் நீங்களே நினைச்சு பாருங்க எல்லாத்தையும் அந்த ஒரு மனசுக்குள்ள போட்டு போட்டு போட்டு போட்டு வதைச்சுக்கிட்டே இருப்பீங்க அத நினைச்சு நினைச்சு நினைச்சு நினைச்சு இன்னைக்கு டோட்டலா மீன ராசிக்காரங்க அது இந்த காலகட்டம் சனி பகவானுடைய தாக்கமும் ஒரு பக்கம் இருக்குன்றதுனால முகத்தை பார்த்தாலே தெரியும் ஏதோ ஒரு டிப்ரஷன்ல ஏதோ ஒரு சோகத்த த்தல ஏதோ ஒரு அப்படியே வாழ்க்கையின் வெறுப்புக்கு வாழ்க்கை மீது வெறுப்பு வந்துட்டா எப்படி இருக்கும் அந்த மாதிரி ஒரு தோற்றம் தெரியும் உங்க முகத்திலயே தெரியும் முன்பு இருந்த அந்த பொலிவும் ஒரு புத்துணர்ச்சியும் இருக்காது சரிங்களா இந்த மாதத்துல உங்களுக்கு சந்திராஷ்ட தினம்ு எடுத்துட்டீங்கன்னா நாலாம் தேதியும் அஞசாம் தேதி ஆறாம் தேதி சரிங்களா

14:38 நல்ல ஒரு அதாவது வியாழக்கிழமை வியாழக்கிழமை வாரம்தோறும் வியாழக்கிழமையில தவறாம நீங்க குருபகவானை வணங்கிவிட்டு வருவது தொழிலுக்கான வேலைக்கான நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். திரும்பும் சொல்றேன் தொழில் வேலை இதுல எல்லாத்துலயும் உங்களுடைய கிரியேட்டிவிட்டி தான் நல்ல அடுத்த கட்ட முன்னேற்றத்தை கொண்டு போங்க அது உங்களுக்கே தெரியும் நான் சொல்றதுல எந்த அளவுக்கு உண்மைன்னு சொல்லி ஹார்ட் வொர்க் எல்லாம் இல்ல உங்களுக்கு ஸ்மார்ட் ஒர்க் தான் கை கொடுக்கும். ஸ்மார்ட்டா யோசிப்பீங்க. ஸ்மார்ட்டா யோசிச்சு அதை அழகா இப்ப ஒருத்தர் வந்து ஒரு ஒரு மணி நேரம் பண்ற வேலையை ஒரு அரை மணி நேரத்துல எப்படி முடிக்கலாம்? ஒரு 20 மினிட்ஸ்ல எப்படி முடிக்கலாம்னு ஸ்மார்ட்டா யோசிக்க கூடிய நபர்கள் நீங்க அப்ப அதுதான் உங்களுக்கு கை கொடுக்கும்.

15:24 அந்த வகையிலதான் நீங்க எந்த ஒரு விஷயத்தையுமே அணுகணும். அது நல்ல வழிகளா இருக்கணும். அதை மட்டும் மறந்துராதீங்க. சரிங்களா கணவன் மனைவிக்குிடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகளை நிச்சயமா சரி பண்ணி ஆக வேண்டிய நேரம். இல்லன்னா இன்ன அடுத்து வரக்கூடிய இன்னும் ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு இன்னும் பெருசாகும் பிரச்சனை சண்டைன்னு இப்பவே குடும்பத்துல ஆரம்பிச்சிருக்கும். ஏதாவது ஒரு உறவுகள் மூலமா ஏதோ ஒரு மன கசப்புகளும் மன சஞ்சலங்களும் உங்களுக்கு வந்துட்டு இருக்கு இப்ப உங்களையே உங்க உங்களையே பிளான் பிளான் பண்ணி உங்களையே நோண்டிட்டு இருப்பாங்க. இதனால மீன ராசிக்காரங்க இது எதுக்காக நம்மகிட்ட வந்து வந்து இப்படி பேசுறாங்க நம்ம மேல என்ன நம்ம என்ன பண்ணனும் எந்த தப்புமே இல்லை நம்ம மேல இவ்ள கோவப்படுறாங்களேன்னு சொல்லி இவங்க மனதளவுல நொந்து போய இருக்காங்க மீன

16:10 ராசிக்கார நண்பர்களே சில விஷயத்தை மட்டும் நீங்க மைண்ட்ல வச்சுக்கிட்டா போதும் ரொம்ப கஷ்டம் எல்லாம் கிடையாது. நீங்க பயப்படாதீங்க குழப்பம் அடையாதீங்க. ஐயோ இந்த வாழ்க்கை நல்லபடியா வாழ இவ்வளோு போராட வேண்டியது இருக்கான்னு நீங்க திரும்பவும் சொல்றேன் உங்களுடைய ராசிக்கான ரகசியம் என்னன்னா உங்க மனசுதான் உங்க மனசுல அதை இதையும் போட்டு குழப்பி குழப்பி குழப்பிதான் இன்னைக்கு எதுவுமே பண்ண முடியாம ஒரு கேள்விக்குறியும் ஒரு குழப்பத்தில இப்ப வாழ்ந்துட்டு இருக்கீங்க அதனால வாழ்க்கை வெரி வெரி வெரி ஈஸின்னு நினைங்க எளிமை நான் நல்லபடியா வாழ்றது எளிமையான வழி ரொம்ப எளிமையான வழி நான் நல்லபடியா வாழக்கூடிய அந்த வாழ்க்கை முறை அப்படின்னு உங்க ஆள் மனசுல நீங்க முதல்ல பதிய வைங்க. நல்ல நிலைமைக்கு நான் வந்துட்டேன். நல்லபடியாதான் வாழ்ந்துட்டு

16:57 இருக்கேன். அப்படின்னு ஒரு எண்ணத்தை மனசுல போட்டு வைங்க. அடிக்கடி அதை பத்தி நினைங்க. பழகக்கூடிய நபர்களிடம் பேசக்கூடிய நபர்களிடம் பெரும்பாலும் உங்களுடைய கக்ளோஸ் பிரண்ட்ஸ் தவிர மற்ற எந்த நபர்கள் வெளி நபர்கள் வேற யாரா இருந்தாலும் என்ன விஷயமோ அதை மட்டும் பேசுங்க. தேவையற்ற வார்த்தைகளையோ தேவையற்ற விஷயங்களை யாரு கிட்டயும் ஷேர் பண்ணாதீங்க. ஏன்னா உங்ககிட்ட கொஞ்சம் ஒரு விஷயத்தை கேட்டுட்டா போதும். அவங்க கிட்ட அப்படியே எல்லா விஷயத்தையும் கொட்டி தீர்த்திருவீங்க. இந்த பழக்கம் உங்ககிட்ட இருக்கும் பெரும்பாலும். அதனாலயே உங்களை ஈஸியா கணிச்சிருவாங்க. நீங்க எப்படி என்ன எது ஏதாவது நீங்கதான் எல்லாமே சொல்லிருவீங்கள. அப்புறம் என்னத்துக்கு உங்களை பத்தி ஒரு விஷயத்தை டீடைல் வேற எடுக்க வேண்டியது தேவை இல்லையே கேட்டா நீங்களே சொல்ல போறீங்க. அது எல்லா இடத்திலயும் உங்களுக்கு நல்லத கொடுத்துரும் நீங்க நினைச்சிட கூடாது. அது குறிப்பா இந்த ராசிக்காரர்களுக்கு தெரியும். யார் எந்த மனநிலையில உங்ககிட்ட

17:44 பேசுனாங்க எதுக்காக பேசினாங்க என்ன தேவைக்காக பேசுனாங்க எந்த இடத்துல நம்மள ஏமாத்தணும்னு நினைச்சாங்க இன்னைக்கு எந்த நிலைமையில இருக்காங்கன்றது எல்லாத்தையும் உங்க லைஃப்ல பார்த்துட்டுதான இருக்கீங்க அப்ப ஒரு முறை ஒரு மனிதனுக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுட்டா அத லைஃப்லாங் இனிமே அந்த தவறை செய்யக்கூடாது. அவன்தான் சிறந்த மனிதன். ஒருவாட்டி தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு தவறை செய்யலாம். தவறு செய்யாத மனிதர்களே இங்க கிடையாது. பட் அதன் மூலமா கிடைக்கக்கூடிய வாழ்க்கை பாடத்தை ஆள் மனதில பதிய வச்சு இதுக்கு மேல எந்த ஒரு அந்த மாதிரி விஷயங்கள்ல தலையிடவே கூடாது இன்வால்வ ஆகவே கூடாது. ஆகவே மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் நல்ல ஒரு முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் பார்க்கக்கூடிய காலகட்டமாதான் இருக்கப்போகுது. கவனம் தேவை எது எதுல கவனம் தேவைன்னா நான் சொன்ன மாதிரி புதிய நபர்களின் மீது வைக்கக்கூடிய நம்பிக்கை

18:30 பழக்க வழக்கங்கள் சவகாசங்கள்ல ரொம்ப கவனம் தேவை அதே மாதிரி எச்சரிக்கை எதுல வேணும்னா வண்டி வாகனங்கள்ல போகும்போது எச்சரிக்கை நிச்சயம் தேவை ரோட்ல நடந்து போறப்ப கூட கவனமா போங்க தயவு செஞ்சு. ரோட்ல நடந்து போறப்ப கூட கவனமா போணும். எங்கயாவது குளியில தண்ணிகள் தேங்கி இருந்ததுன்னா தண்ணீர் இருக்கக்கூடிய இடத்தை கடக்க போறீங்கன்னா ரொம்ப கவனமா கடக்கணும். இந்த காலகட்டம். வீட்ல யாருக்காவது அடிக்கடி மருத்துவ செலவுகள் வந்துட்டு இருக்கற காலமாவும் இது இருக்கும். சரிங்களா அதனால நீங்க சில இடங்கள்ல சில விஷயத்துல ஸ்ட்ராங்காவும் நிக்கணும் சில விஷயம் மூலமா நல்லதும் வர இருக்கும் அதற்கான ஒரு தயாரான மனிதனா நீங்க நிக்கணும். சரிங்களா இதை எல்லாமே மனசுல வச்சுக்கோங்க. கண்டிப்பா நீங்க நல்ல வாழ்க்கைதான் வாழ

19:16 போறீங்க. நீங்க ஏங்க பயந்துக்கறீங்க? நீங்க ஏன் குழப்பத்துக்கு போறீங்க? நீங்க நல்லா இருக்காம வேற யார் நல்லா இருக்க போறா சொல்லுங்க. எல்லாருக்கும் நல்லா இருக்கும்னு நினைக்கக்கூடிய நபர் நீங்க அப்ப உங்களுக்கு போய் கடவுள் வந்து தொடர்ந்து கஷ்டத்தை கொடுப்பாரா ஐயா இன்னைக்கு கொடுக்கக்கூடிய கஷ்டமும் வேதனையும் ஏதோ ஒரு விஷயத்தை கடவுள் உங்களுக்கு உணர்த்த வரார் அந்த ஞானத்தை உள்ள கொண்டு வாங்க இந்த பதிவை பார்க்கக்கூடிய எந்த நபர்களாக இருந்தாலும் உங்க உங்க வாழ்க்கையில எந்த விஷயம் நடந்தாலும் அதை டீப்பா அனலைஸ் பண்ணுங்க எதுக்காக நடந்துச்சு எந்த இடத்துல என்ன தப்ப நம்ம பண்ணனும் இனி அதுல இருந்து என்ன நம்ம கத்துக்கணும் இனி எப்பயும் அதை பண்ணக்கூடாது அப்படின்ற எந்த விஷயம் நடந்தாலும் ஒரு அனலைஸ் பண்ணனும். இந்த வாழ்க்கை எளிதாக நம்ம நினைச்சத அடைஞ்சிட முடியாது. அணுவணுவா

20:01 இந்த வாழ்க்கையை நம்ம கண்காணிக்கணும். நிஜமாதான் சொல்றேன். இந்த காலகட்டம் உங்களுடைய வாழ்க்கையை அணுவணுவாக நீங்க கண்காணிக்கணும். எப்படி நம்ம ஒவ்வொரு நாளும் என்னென்ன நடக்குது நம்ம மனநிலை எப்படி எல்லாம் மாறுதுன்றதையும் நீங்க கண்காணிக்கணும். உங்க மனசையே நீங்க கண்காணிக்கணும். எந்த மாதிரி மனநிலை மாறுது அப்படின்றத எல்லாம் நீங்க கண்காணிக்கணும். அப்பதான் அடுத்த கட்டம் உங்களுக்கு நீங்க இது எல்லாம் இப்ப நான் சொல்றதுல்லாம் என்னங்க இவ்வளவு விஷயமாங்க லைப்ல நம்ம நல்ல இடத்துக்கு வரதுக்கு என்னங்க ஒரு மணி நேரம் பேச வேண்டியதா இருக்குதுங்க என்னங்க நீங்க அப்படின்னு நீங்க நினைக்கலாம். ஆனா இவை எல்ல இவை அனைத்தும் உங்களுக்கு எளிமையா முன்னேற்றத்தை கொடுத்துரும். கேட்க கஷ்டமாதான் இருக்கும்.ஃபாலோ ஃபாலோ பண்ணவும் கஷ்டமாதான் இருக்கும். ஆனா ஒரு

20:46 முறை இதன் மூலமா நல்ல மாற்றத்தை பார்த்துட்டீங்கன்னா அப்படியே அமைதியா கப்பு சுப்புன்னு உங்க வேலைய என்னமோ பார்த்து நீங்க முன்னேறி போயிட்டே இருப்பீங்க. அவ்வளவுதான். இதுதான் இந்த நேரத்துல தேவை. முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் உதவி பண்ணுங்க. உதவி பண்ண முடியலினாலும் யாருக்கும் உபத்திரம் செய்யாமல் இருந்தா ரொம்ப நல்லது. நல்லதை சொல்லக்கூடிய கேட்கக்கூடிய மனிதர்களை புறக்கணிக்காதீர்கள். அவங்களை திட்டாதீங்க. எதுவும் பேசாதீங்க. நல்லது உங்களை தேடி வருதுன்னா அதை ஏத்துக்கோங்க. நீங்க எப்ப நல்லதுக்கு எதிரா பேசுறீங்க அப்படின்னாவே அது உங்க பக்கம் ஒட்டாதுன்னு அர்த்தம். ஆகவே நல்லது நினைங்க இனியாவும் நல்லதே நடக்கட்டும். இந்த பதிவின் மூலமாக இந்த பதிவை பார்த்த நண்பர்களுக்கு இறைவனுடைய அருளாளை நீ தொட்டதெல்லாம் வெற்றியாக அமையட்டும் நன்றி வணக்கம்.

Share

YouTube Video Summaries