🔴தவித்துக்கொண்டு இருக்கும் துலாம் ராசிக்காரர்கள்! ஜூலையில் நடக்கவிருக்கும் அதிசயம்! Thulam Rasi

COINS VALUE www.youtube.com

சுருக்கமான முன்னுரை

இந்த வீடியோ துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்களைப் பற்றி பேசுகிறது. ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரம், பெற்றோர்களின் உடல்நலம், குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவதால் ஏற்படும் நன்மைகள், குலதெய்வ வழிபாடு மற்றும் நல்ல எண்ணங்களை மனதில் பதிய வைப்பது போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விளக்குகிறது. துலாம் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டிய விஷயங்களையும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களையும் இந்த வீடியோவில் காணலாம்.

  • ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரம்
  • பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம்
  • குலதெய்வ வழிபாடு முக்கியம்
  • நல்ல எண்ணங்களை மனதில் பதிய வைக்கவும்

வரவேற்புரை மற்றும் முன்னுரை

துலாம் ராசிக்காரர்களுக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் உள்ளது. கஷ்டங்கள், கடன்கள், சோகங்கள், ஏமாற்றங்கள் இருந்தாலும், அதன்பிறகு கடவுள் உங்கள் வாழ்க்கையைத் தொடங்க வைப்பார். ஒரு புதிய கதவு திறக்கும். நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு பலவிதமான மாற்றங்களைக் கொடுக்கும். பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் தெரியும்.

பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம்

துலாம் ராசிக்காரர்கள் தங்கள் பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் மற்றும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோர்கள் உங்கள் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படலாம். சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். துலாம் ராசிக்காரர்களும் சாப்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பொதுவான பலன்கள் மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டியவை

சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லக்கூடிய சூழ்நிலை உருவாகும். சுப காரியங்கள் தடையின்றி நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான எண்ணங்கள் உருவாகும். ஆடம்பர செலவுகளைத் தவிர்க்கவும். புதிய வீடு மனை வாங்குவதற்கு முன், இடத்தை விசாரித்து பத்திரங்களை சரிபார்க்கவும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

துலாம் ராசியினரின் வாழ்க்கை முறை

துலாம் ராசிக்காரர்கள் கஷ்டப்பட்டு ஒவ்வொரு படியாக ஏறி முன்னேறுவார்கள். ஆனால், திடீரென ஒரு சரிவை சந்திப்பார்கள். திரும்பவும் ஒவ்வொரு படியாக ஏறுவார்கள். இவர்கள் அதிக பொறுப்புகளையும் சுமைகளையும் சுமக்கக் கூடியவர்கள். தனக்குத் தேவை என்பதைவிட மற்றவர்களுக்கு என்ன தேவையோ அதை முடித்துவிட்டுத்தான் தனக்குத் தேவையான விஷயத்தைப் பற்றி யோசிப்பார்கள். குடும்பம் பிரியாமல் இருக்க வேண்டும், எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

உறவுகளும் ஏமாற்றங்களும்

துலாம் ராசிக்காரர்கள் நிறைய தியாகங்கள் செய்தாலும், முழுமையான மகிழ்ச்சியைத் தரக்கூடிய நபர்கள் அருகில் இருக்க மாட்டார்கள். மனதளவில் மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய நபர்கள் மன வருத்தத்தை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இதனால், ஒரு கட்டத்தில் உறவுகளையே வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள். சொந்த பந்தம், உறவுகள் என்று எந்த பங்க்ஷனிலும் கலந்து கொள்ள மாட்டார்கள். ஏமாற்றங்களும், நம்பிக்கை துரோகங்களும் சொந்த பந்தங்களையும், நட்பு வட்டாரங்களையும் ஒதுக்கச் செய்கின்றன.

முன்னேற்றத்திற்கான வழிகள்

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் இருக்கும். ஆனால், ஒப்பந்தங்களில் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரம் படிப்படியாக முன்னேறும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குலதெய்வ வழிபாடு முக்கியம். முருகன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்று வருவது நல்லது. நவகிரகங்களை சுற்றி வர வேண்டும். ஒன்பதாம் தேதி மற்றும் பதினொன்றாம் தேதி அதிர்ஷ்டமான நாட்களாக இருக்க வாய்ப்புள்ளது.

ஜோதிடம் பார்ப்பதில் கவனமாக இருக்க வேண்டியவை

அடிக்கடி ஜோசியம் பார்ப்பதும் தவறு, கவனிக்காமல் விட்டுவிடுவதும் தவறு. இரண்டு வருஷத்துக்கு ஒரு வாட்டி பார்த்தா போதுமானது. தெளிவா பார்த்துட்டு அதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நடைமுறையில் எது சாத்தியமாகுமோ அதை நம்புங்கள். ஒருவர் சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு நம்பாதீர்கள். அது எந்த அளவுக்கு உங்கள் வாழ்க்கையில் பொருந்துகிறது என்பதைப் பாருங்கள்.

நல்லதை தேடுங்கள்

நல்லதை அடைய நல்லதை மட்டுமே தேடுங்கள். திருமணமானவர்கள் விட்டு கொடுத்து போவதால் வாழ்க்கை நல்லபடியாக இருக்கும். கணவன் மனைவிக்கு சின்ன சின்ன சண்டைகள் வரத்தான் செய்யும். குடும்பத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்து யோசியுங்கள். குலதெய்வ வழிபாடு ரொம்ப முக்கியம். தினமும் காகத்திற்கு உணவு வைத்துவிட்டு வேலையைத் தொடங்குங்கள். சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்

நடந்த நெகட்டிவ்வான விஷயங்களை மனதில் இருந்து தூக்கிப் போட்டுவிட்டு, இந்த நொடிதான் பிறந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு குழந்தையைப் போல கவலைகள் இல்லாமல் மகிழ்ச்சியாக இருங்கள். இனி வரக்கூடிய நல்லது எது வேண்டுமோ அதை உங்கள் ஆழ்மனதில் பதிய வையுங்கள். அது நியாயமான கோரிக்கைகளாக இருக்க வேண்டும். நல்லதை நினைங்க, நல்லது மட்டுமே தேடுங்க.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

நான்கு திசையிலும் உங்கள் பார்வைகள் இருக்க வேண்டும். எதை செய்கிறோம், எதை பேசுகிறோம் என்று ஒரு தெளிவு இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்புக்காக நேரத்தை செலவிடுங்கள். மொபைல் கேம் விளையாடுவதை தவிருங்கள். அந்த காலத்தில் குழந்தைகள் வெளியில் விளையாடி ஆரோக்கியமாக இருந்தார்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. வயதுக்கு ஏற்ற விஷயங்கள் தான் அந்த நேரத்தில் அவர்கள் கண்களில் பட வேண்டும்.

குழந்தை வளர்ப்பு

சின்ன பசங்களுக்கு படிப்புக்கான எண்ணம் தான் இருக்கணும். படிச்சு முடிச்சு வேலைக்கு போறாங்க, திருமண வயது அடையறாங்கன்னா அப்பதான் அந்த திருமணத்திற்கான எண்ணங்கள் வரணும். எல்லா விஷயத்தையும் உடனே உடனே சின்ன பசங்க கூட பார்க்குறாங்க. மனதில் சஞ்சலங்களும் குழப்பங்களும் தேவையற்ற எண்ணங்களும் தோன்றுகிறது. குழந்தைகளுக்கு மைண்ட் டிப்ரஷன் வரதுக்கு காரணம் இதுதான். பழைய கால வாழ்க்கை முறைதான் கை கொடுக்கும்.

நம்பிக்கை மற்றும் ஆதரவு

இந்த பதிவை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட இணைந்திருங்க. ஜாதகத்தின் மீது நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட நம்மகிட்ட வாட்ஸப் மெசேஜ் பண்ணி இருக்காங்க. உங்களுடைய அன்பும் ஆதரவாளியும் நம்ம 1 மில்லியன் சந்தாதாரர்களை தாண்டிட்டோம். எல்லா நாடுகளிலும் இருந்து சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்க.

நிறைவுரை

உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கலாம். அடுத்த பதிவில் யார் எந்த ராசிய பத்தி பார்க்கலாம்ன்றதையும் கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. மூலிகை சாம்பிராணி மெசேஜ் பண்ணவங்களுக்கு இன்னும் ரிப்ளை பண்ண முடியல. சீக்கிரமே வெப்சைட் லான்ச் ஆயிரும். அமேசான், Flipkட்ல எப்படி ஆர்டர் பண்றீங்களோ அப்படி ஆர்டர் பண்ணிக்கலாம்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நீங்க பார்க்கக்கூடிய எல்லா பதிவுகளுமே உங்களுக்கு வாழ்க்கையில நல்லது கொண்டு வந்து சேர்த்துரும்ன்ற நம்பிக்கையிலதான் நான் ஒவ்வொரு பதிவா கொடுத்துட்டு இருக்கேன். கொடுத்த ஒவ்வொரு பதிவுக்குமே எல்லா நாடுகளில்ிருந்தும் அமோக வரவேற்பு. இதுவரைக்கும் நாங்க பார்த்த ஜோதிட கணிப்புகள் சார்ந்த வீடியோக்கள நீங்க கொடுத்த பதிவுகள் எங்களுக்கு மேக்ஸிமம் மேக்ஸிமம் எங்களுக்கு லைப்ல எல்லா விஷயமும் கனெக்ட் ஆச்சு. உண்மையிலுமே இதுவரைக்கும் இந்த மாதிரி நான் பதிவே பார்க்கல அப்படின்னு சொல்லி நிறைய பேர் கமெண்ட் செக்ஷன்ல சொல்லிருந்தீங்க. ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி நான் கூறிய வார்த்தைகள் உங்களை வந்து அடைஞ்சதே எனக்கு போதும். அதைதான் நான் எதிர்பார்த்தேன். இங்க எல்லோருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு. இதை நம்ம மறந்துடவே கூடாது. அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம்

0:45 இருக்கு. இன்னைக்கு உங்களுக்கு கஷ்டம் இருக்கலாம், பிரச்சனை இருக்கலாம், கடன் பிரச்சனை இருக்கலாம், சோகங்கள் இருக்கலாம், ஏமாற்றங்கள் இருக்கலாம், நம்பிக்கை துரோகம் இருக்கலாம். எல்லாத்தையும் பார்த்துட்டு இப்ப நீங்க மனசு நொந்து போய் கூட நீங்க உட்காந்துருக்கலாம். இவ்வளவுதான்டா லைப் நம்ம லைப்ே முடிஞ்சிருச்சுன்னு நீங்க நினைக்கலாம். ஆனா அப்பதான் பிள்ளையார் சொல்லி போட்டு கடவுள் உங்க வாழ்க்கைய ஆரம்பிச்சே வைப்பாரு. அப்பதான் ஒரு புதிய கதவுக்கு திறக்கும். நல்லா புரிஞ்சுக்கோங்க. அதனால நம்பலா ஒரு முடிவு பண்ணிடக்கூடாது. துலாம் ராசிக்காரர்களுக்கான பதிவுதான் இந்த பதிவு. இப்ப நான் சொன்ன இந்த வார்த்தைகள் துலாம் ராசிக்காரர்களுக்கும் பொருந்தும். ஏன்னா இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு உங்களுக்கு பலவிதமான மாற்றத்தை கொடுக்க இருக்கார். பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் முன்னேற்ற பாதையில் செல்வதற்கான சில சிம்டம் தெரியும். அதற்கான பாதைகள் கண்களுக்கு புலப்படும்.

1:33 ஆனா உங்களுடைய பெற்றோர்களின் உடல் நலத்தில கவனம் தேவை இந்த நேரத்துல. சரிங்களா அவர்களுடைய உடல் நலத்தை பொறுத்த அளவுக்கு தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் மற்றும் மனம் சார்ந்த மனம் சார்ந்து அவங்க ரொம்ப டிப்ரஷன்ல இருப்பாங்க. துலாம் ராசிக்காரர்களுடைய பெற்றோர்கள் நீங்க கொஞ்சம் அவங்களை கவனிச்சு பாருங்க. அதையும் இதையும் மனசுல போட்டு குழப்பிக்கிட்டு நிம்மதி இல்லாம தூக்கம் இல்லாம தற்பொழுது இருப்பாங்க. அவங்க நிம்மதி இல்லாம தூக்கம் இல்லாம இருக்கறதுக்கு காரணம் வேற எந்த காரணமும் இல்லை உங்களுடைய எதிர்காலத்தை நினைச்சுதான். உங்களுக்கான நல்லதை நினைச்சுதான் அவங்க அதை இதையும் மனசுல போட்டு குழப்பிட்டு சரியா சாப்பிடாம தூங்காம அவங்களுடைய உடலில் அந்த உடல் சார்ந்த சில பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு. அதனால உடல் நலத்தில கவனம் தேவை. சரியான நேரத்துல

2:20 உணவு எடுத்துக்கணும் ரிஸ்க் எடுக்கணும். உங்களுக்கும்தான் துலாம் ராசிக்காரர்களும் தற்போதைய காலகட்டம் சாப்பாட்டில அதிக கவனம் செலுத்துறதே கிடையாது. சாப்பாட்டில் அதிக கவனம் செலுத்தணும் நேரத்திற்கு சாப்பிடணும். சிலருக்கு ஊர்விட்டு ஊர் செல்லக்கூடிய சூழ்நிலை உருவாகும். சரிங்களா சுப காரியங்கள் தடையின்றி தங்கு தடையின்றி நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இம்முறை குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்குறதுக்கான எண்ணங்கள் உருவாகும். இந்த விஷயத்துல நீங்க கவனமா இருக்கணும். என்னன்னா எது தேவையோ அதை மட்டும்தான் இந்த நேரத்துல நீங்க உங்க லைஃப்குள்ள கொண்டு வரணும். ஆடம்பர செலவுன்னு தேவையற்ற பயனில்லாத பொருட்களை இந்த நேரத்துல வாங்கிராதீங்க. அதுல ரொம்ப கவனமா இருங்க. சரிங்களா

3:09 அதேபோல இந்த ராசியில புதிய வீடு மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ள நபர்கள் அதற்கான திட்டத்தில் உள்ள நபர்கள் வாங்குறதுக்கு முன்னாடி அந்த இடத்தை நல்லா விசாரிச்சிட்டு தான் வாங்கணும். பத்திரங்களில் சரிபார்ப்பு கரெக்டா இருக்கணும். இந்த நேரத்துல இந்த விஷயத்தில எல்லாம் நீங்க மைண்ட்ல வச்சுக்கோங்க. வச்சுக்கிட்டு இதுல எப்பவுமே கவனமா இருங்க. நண்பர்கள் உறவினர்கள் இவர்கள் எல்லாமே ஓரளவுக்குதான்ஃேவரபிளா இருப்பாங்க. நீங்க நினைச்சு பார்த்த அளவுக்கெல்லாம் தோல் தட்டி கை கொடுத்து தூக்கி விடுற நபர்கள் எல்லாம் அந்த அளவுக்கு உங்களை சுத்தி இருக்க மாட்டாங்க இன்னை வரைக்கும் உங்க முயற்சியாலதான் நீங்க இவ்வளவு தூரம் வந்துருக்கீங்க எந்த விஷயத்தை நீங்க எடுத்து பாருங்க பின்னாடி லைஃப்ல பெரும்பாலும் நீங்கதான் தட்டு தடுமாறி கஷ்டப்பட்டு முன்னேறி முயற்சி எடுத்து வந்திருப்பீங்க சரிங்களா ஆனா

3:54 பெரும்பாலும் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட லைப் அமையும் அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா எப்படிப்பட்ட லைப்ல இருப்பாங்கன்னு பாத்தீங்கன்னா கஷ்டப்பட்டு அந்த படிக்கட்டுகள் ஏறுவாங்க சரிங்களா ஒவ்வொரு படிக்கட்டா ஒவ்வொரு படிக்கட்டா ஏறி அடுத்த கட்டத்துக்கு போறதுக்கு முன்னாடி திடீர்னு ஒரு சரிவை பார்ப்பாங்க திரும்பியும் ஒரு படிக்கட்டுல ஏறற மாதிரி திரும்பியும் ஒவ்வொரு படிக்கட்டா ஏறுவாங்க இப்படி கை கட்டினது வாய் கெட்டாத சூழ்நிலையில பல நேரத்தில இவங்க லைப்ல பார்த்த ஒரு விஷயம் இதுதான். ஆரம்பிக்கும் போது ஒரு விஷயம் நல்லபடியா தெரியும் ஓகே இது கரெக்டா நம்மளுக்கு செட் ஆயிரும். இதுக்கு சரியா நமக்கு மாற்றத்தை கொடுத்துருவோம். முன்னேறிருவோம் அப்படின்ற பயங்கர நம்பிக்கையோட ஆரம்பிப்பாங்க. அது வேலை ஆகட்டும், தொழில் ஆகட்டும், தனிப்பட்ட வாழ்க்கை ஆகட்டும். ஆனா அது ஏதோ தொடர்ந்து போயிட்டு இருக்கும்போது அது ஏதோ

4:40 ஒரு இடத்துல டக்குன்னு ஒரு சரிவை பார்த்திருப்பாங்க. சரிங்களா அப்ப சில ராசிக்காரர்களுக்கு சில விஷயங்கள் பெரும்பாலும் ஒத்து போயிருது. அப்ப துலாம் ராசிக்காரர்களுக்கு பெரும்பாலும் இதுதான் அதிக பொறுப்புகளையும் சுமைகளையும் சுமக்க கூடிய நபர்கள் தனக்கு தேவை அப்படின்றத கூட முதல்ல மத்தவங்களுக்கு என்ன தேவையோ அதை முடிச்சிட்டுதான் தனக்கு தேவையான விஷயத்தை பத்தி யோசிப்பீங்க. எல்லோரும் நல்லா இருக்கணும் குடும்பம் பிரியாம இருக்கணும். குடும்பத்தில எல்லோருமே ஒற்றுமையா இருக்கணும் அப்படின்னு பல இடத்துல நீங்க பண்ணாத சில விஷயத்துக்கு கெட்ட பேரே வந்தாலும் பரவாயில்லைன்னு சொல்லி அனுசரிச்சு போகக்கூடிய ஒரு தியாகியாக இருப்பீங்க சரிங்களா ஆனா இவ்வளவு தியாகத்தை பண்ணக்கூடிய உங்களுக்குதான் முழுமையான மகிழ்ச்சியை தரக்கூடிய நபர்கள் பெரும்பாலும் உங்க பக்கத்தில் இருக்க மாட்டாங்க மனதளவில் மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய நபர்கள்

5:27 பட்ட காலிலே படுன்ற மாதிரி தொடர்ந்து உங்களுக்கு இந்த மன வருத்தத்தை தான் கொடுத்துட்டு இருப்பாங்க இதனால பாத்தீங்கன்னா இந்த ராசிக்காரர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல உறவுகளையே வெறுக்க ஆரம்பிச்சிறாங்க சொந்த பந்தம் உறவுகள்ன்னு பெரும்பாலும் பங்கஷன்ல கலந்துக்க மாட்டாங்க ஒரு கூட்டத்தை பார்த்தாவே ஒதுங்கி ஒதுங்கி போய் நின்னுக்குவாங்க ஏன்னா இவர்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சில ஏமாற்றங்களும் நம்பிக்கை துரோகங்களும் இவர்களை வந்து சொந்த பந்தங்களையும் நட்பு வட்டாரங்களையும் சில அந்த ஒதுக்கி ஓரத்துக்கு இங்க போய் தானா இவங்களா ஒதுங்கி போய் நிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிறது. சரிங்களா கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் படிப்படியான முன்னேற்றம் இருக்கும் ஆனா அவசரமான எடுக்கக்கூடிய முடிவுகள் ஒப்பந்தங்கள்ல கவனமா இருக்கணும். சரிங்களா பொருளாதாரம் எதிர்பார்த்தபடி ஆரம்பத்தில இருக்காது படிப்படியாதான் முன்னேறும்.

6:13 உடன் பிறந்தவர்கள் சொந்த பந்தங்கள்ல உங்களுடைய வீட்டில் உங்களுடைய உடன் பிறந்தவர்கள் மூலமாவே சில கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்படும். சரிங்களா ஏற்பட்டு திரும்ப சரியாயிரும். பெரும்பாலும் பாருங்க துலாம் ராசிக்காரங்க அந்த நேரத்துல கோபப்படுவாங்களே ஒழிய கோபத்துல ஏதாவது சில வார்த்தைகள் பேசுவாங்களே ஒழிய அதுக்கப்புறம் இவங்களே தேடி போய் கூட சமாதானம் பேசிருவாங்க சரி வாங்க ஏதோ பேசிட்டேன் திரும்ப எப்பவும் போல பேசலாம் அப்படின்னு சொல்லி திரும்பியும் எப்பவும் போல அந்த ஒரு குணம் இவங்கள்ட்ட பெரும்பாலும் இருக்கும். அது நல்ல விஷயம்தான் உண்மையுமே பாராட்ட வேண்டிய விஷயம்தான். சரிங்களா அந்த வகையில துலாம் ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு இந்த காலகட்டம் குலதெய்வ வழிபாடு ரொம்ப முக்கியம். வீட்டின் அருகில் முருகன் கோவில் இருந்தா செவ்வாய்க்கிழமை வாரம்தோறும் செவ்வாய்க்கிழமையில தவறாம

7:00 முருகன் கோவிலுக்கு போயிட்டு வருவது நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் உங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கும். முடிஞ்சா பழனி கோவிலுக்கு சென்று தங்கத்தேர் பவனி பார்த்துவிட்டு வர்து நல்ல ஒரு முன்னேற்றத்தை கொடுக்கும். சரிங்களா முக்கியமா பாத்தீங்கன்னா நவகிரகங்களை சுற்றி வர வேண்டும். குலதெய்வ வழிபாடு திரும்பவும் சொல்றேன் மிக மிக முக்கியம். சரிங்களா இந்த இந்த வரக்கூடிய மாதத்துல அதிஷ்டத்தை தரக்கூடிய தினங்கள்ன்னு எடுத்துட்டீங்கன்னா ஒன்பதாம் தேதி 11 ஆம் தேதி சரிங்களா இந்த ரெண்டு நாட்களும் நல்ல ஒரு மாற்றத்தை தரக்கூடிய நாட்களா இருக்க வாய்ப்புகள் இருக்கு. உங்களுடைய சுய ஜாதகத்தை பொறுத்து தொழில் சார்ந்து முதலீடுகள் சார்ந்து இந்த நேரத்துல பண்ணலாமான்றத நீங்க ஒருவாட்டி ஒரு பக்கத்துல உங்க வீட்டு பக்கத்துல யாராவது ஒரு ஜோதிடர்கள் இருந்தாங்கன்னா ஜாதகத்தை கொடுத்து ஒருவாட்டி தெளிவா பார்த்து தெரிஞ்சுக்கோங்க நம்மளுடைய வாழ்க்கை முறை

7:47 எப்படி இருக்கு நம்மளுடைய தசாபுத்தி எப்படி இருக்கு கிரகங்கள் என்ன மாதிரி பலன்களை கொடுக்க இருக்கு அப்படின்றது எல்லாமே நீங்க தெரிஞ்சுக்கணும் கண்டிப்பா ஐயா சில பேர் மாசத்துல அஞ்சாறு வாட்டி ஜோசியம் பார்கறவங்கல்லாம் இருக்காங்க சரிங்களா நண்பர்கள் சொன்னாங்க அங்க நல்லா பா்கறாங்க இங்க நல்லா பா்கறாங்க அவங்களுக்கு மனசு திருப்தியே அடையாம ஒவ்வொரு இடமா மாசத்துக்கு நாலஞ்சு வாட்டி எல்லா இடத்திலயும் போய் போய் காசு கொடுத்து ஜோசியம் பாத்துக்கிட்டே இருப்பாங்க சில பேர் என்ன பண்ணுவாங்க ஜோசியத்தை அந்த அவங்களுடைய ஜாதகத்தை அவங்க மறந்துருவாங்க வருஷக்கணக்கா எப்பவுமே பார்க்க மாட்டாங்க நாலு அஞ்சு வருஷம் ஆயிடும் அதை பத்தி கண்டுக்கவே மாட்டாங்க என்ன பொறுத்த அளவுக்கு அடிக்கடி பார்கறதும் தவறுதான் கவனிக்காம விட்டு விட்டறதும் தவறுதான் ரெண்டு வருஷம் நான் ஒரு வருஷத்துக்கு ஒரு வாட்டி பார்த்தா போதுமானது தெளிவ வா பார்த்துட்டு அதற்கான

8:34 வழிமுறைகளைஃபாலோ பண்ணி அதற்கான வழிபாடு பரிகாரங்களைஃபாலோ பண்ணி நீங்க அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி போறதுதான் ஒரு புத்திசாலித்தனம். இங்க எதுவுமே நடைமுறையில எது சாத்தியமாகுமோ அதை நம்புங்க. ஒருத்தர் ஒன்னு சொல்றாங்கன்னா கண்ணை மூடிட்டு உடனே நம்பாதீங்க. அது எந்த அளவுக்கு நம்ம லைப்ல கனெக்ட் ஆகுது உண்மையதான் சொல்றாங்களா அது நமக்கு ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா யார் என்ன சொன்னாலும் நீங்க கேட்டீங்கனாலும் அதன் மூலமா ஒரு துளி பர்சன்டேஜ் நல்லது நடந்தா உண்மையிலுமே அதுதான் ரொம்ப நல்லது. அதுதான் மாற்றம் அதுதான் நல்ல மாற்றம். ஒன்னும் இல்ல. இப்ப நீங்க இந்த பதிவை பார்க்கறீங்க. இதன் மூலமா உங்க மனசுல ஒரு உற்சாகமும் ஒரு தன்னம்பிக்கையும் பிறக்குதுன்னா இந்த நொடி இந்த பதிவை நீங்க பார்த்தத உண்மையிலுமே நல்ல விஷயத்தை பண்ணி இருக்கீங்கன்னு அர்த்தம். நேரத்தை சரியா

9:19 பயன்படுத்தி இருக்கீங்கன்னு அர்த்தம். இதே உங்களுக்கு நெகட்டிவ்வான எண்ணங்களை தரக்கூடிய விஷயங்கள் குழப்பத்தை தரக்கூடிய விஷயங்கள் பயத்தை தரக்கூடிய விஷயங்கள் இதற்காக நேரத்தை நீங்க செலவு பண்றீங்க அப்படின்னாவே நெகட்டிவ்வான அதிர்வலைகள் தான் உங்களை வந்து சேரும். அதனால நல்லத அடைய நல்லதை மட்டுமே தேடுங்கள். துலாம் ராசிக்காரர்கள்ல இந்த திருமணமானவர்களுக்கு பாத்தீங்கன்னா விட்டு கொடுத்து போவதால வாழ்க்கை நல்லபடியான முன்னேற்றத்தை காண்பீர்கள். அதே நேரத்தில அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள் வரத்தான் செய்யும். சரிங்களா அது பெரும்பாலும் கணவன் மனைவிக்குனாவே எந்த ராசியில பிறந்தா என்ன எல்லா ராசியில எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் பொதுவாகவே கணவன் மனைவிக்குள்ள சின்ன சின்ன சண்டைகள் வரத்தான் செய்யும் வரணும் வருந்து வந்து திரும்ப ஒன்னு சேரணும் அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள்

10:04 வந்து ஒன்னு சேர்றதுல எந்த தப்பும் இல்ல பெரிய சண்டைகள் தான் வந்து பிரிவுக்கு கொண்டு போயிறக்கூடாது. சரிங்களா துலாம் ராசிக்காரர்கள் எந்த விஷயத்தை பண்ணாலும் குடும்பத்தின் எதிர்காலத்தை மனசுல வச்சிட்டு தான் நீங்க யோசிப்பீங்க. குடும்பத்தின் எதிர்காலத்தை மனசுல வச்சிட்டு தான் யோசிப்பீங்க. இதனாலதான் பெரும்பாலும் உங்களுடைய தேவை கூட நீங்க அதிகமா யோசிக்க மாட்டீங்க. சரிங்களா அப்படி இருக்கக்கூடிய உங்களுக்கு எதிர்காலம் நிச்சயமா சிறப்பாக அமையும். உங்களுடைய சுயாதத்தில் சில குறைபாடுகளோ அமைப்புகளோ இல்லாமை இருந்தாலும் பரவாயில்ல முயற்சி பண்ணி ஒரு மனிதனால முயற்சி பண்ணக்கூடிய அளவுக்கு ஒரு நல்லதை உள்ள கொண்டு வர நம்ம முயற்சி பண்ணிதான் ஆகணும். சரிங்களா குலதெய்வ வழிபாடு ரொம்ப ரொம்ப முக்கியம். நவகிரகங்களை கோவிலுக்கு போனா சுற்றி வரணும். சரிங்களா தினமும்

10:52 காகத்திற்கு உணவு வச்சிட்டு உங்க வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க. சூரிய நமஸ்காரம் செய்வது நல்ல ஒரு முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் கொடுக்கும். மனசை கிளியரா வச்சுக்கோங்க. இந்த பதிவை பார்க்கக்கூடிய இந்த துலாம் ராசியில பிறந்தவர்கள் ஆணாகட்டும் பெண்ணாகட்டும். இவ்வளவு நாள் நடந்த நெகட்டிவ்வான விஷயத்தைல்லாம் உங்க மனசுல இருந்து தூக்கி போட்டுட்டு இனி இந்த நொடிதான் பிறந்ததா நினைச்சுக்கோங்க நீங்க இப்ப ஒரு குழந்தை பச்சை குழந்தை இப்ப நீங்க என்னங்க பச்சை குழந்தை ஆமா குழந்தைக்கு ஏதாவது கவலைகள் இருக்குமா எதை பத்தியாவது அதிகமா யோசிச்சு குழப்பத்துக்கு போவாங்களா கிடையாது. அவங்க எப்பவுமே மகிழ்ச்சியா சிரிச்சுட்டு சந்தோஷமா இருக்கறவங்க. அந்த ஒருஃபார்முலாதான் துலாம் ராசிக்காரர்களுக்கு கை கொடுக்கும். இதுக்கு முன்னாடி நடந்த எந்த ஒரு சோகத்தை

11:38 தரக்கூடிய கவலை தரக்கூடிய விஷயமா இருந்தாலும் தயவு செஞ்சு தயவு செஞ்சு தயவு செஞ்சு உங்க மனசுல இருந்து தூக்கி போட்டுருங்க. அது ஒரு விதத்தில கூட நல்லத குடுண்டு வந்து சேர்க்க போறது இல்லை. சரிங்களா இனி வரக்கூடிய நல்லது எது வேணும்ன்றத உங்க ஆள் மனசுல பதிய வைங்க. அது நியாயமான கோரிக்கைகளா இருக்கணும். சரிங்களா ஆகையால நல்லதை நினைங்க நல்லது மட்டுமே தேடுங்க நல்லதை தேடக்கூடிய மனிதர்களுக்கு நல்லது மட்டும்தான் கிடைக்கும். எதை தேடுறோமோ அதாங்க கிடைக்கும். இங்க நம்ம அது இதுன்னு மனசுல போட்டு குழப்பி குழப்பிதான் எதையுமே சரியா பண்ணாம போயிடுறோம். அவங்க சொல்றாங்க இவங்க சொல்றாங்கன்னு ஏதாவது ஒரு விஷயம் நம்ம கண்ணல பட்டுட்டேதான இருக்கு. இப்ப இந்த பதிவு பா்க்கறவங்களே ஆன்லைன்ல போய் ரீல்ஸ் பா்கறீங்க. YouTubeல இதே மாதிரி நிறைய பதிவுகளை பார்கறீங்க. பேஸ்புக்ல போய் நிறைய வீடியோக்கள் பா்கறீங்க.

12:24 எல்லாமே உங்களுக்கு ஒரே மாதிரி மனநிலையை கொடுத்துருதா? இல்ல. ஒரு சில வீடியோ பயத்தை உருவாக்குது. ஒரு சில வீடியோ குழப்பத்தை உருவாக்குது, சந்தேகத்தை உருவாக்குது. ஒரு சில பதிவுகள் மகிழ்ச்சியையும் கொடுக்குது. ஒரு சில பதிவுகள் உற்சாகத்தையும் கொடுக்குது. அப்ப எல்லாவிதமான கண்டென்ட்டம் இந்த ஆன்லைன்ல கிடக்குது. நீங்க எதை செலக்ட் பண்ணி எடுக்கறீங்களோ அதுதான் உங்க லைஃப்குள்ள வரும். இதை மட்டும் மறந்துராதீங்க. இன்னைக்கு உங்க லைஃப்ல நடந்துட்டு இருக்க ஒவ்வொரு விஷயமும் கூட ஒரு காலத்துல நீங்க யோசிச்ச எண்ணங்களும் நீங்கள் எடுத்த முடிவுகளும் நீங்கள் கால் வைத்த அந்த பாதைகளும் தான் ஆமாவா இல்லையா இதுல இருக்கக்கூடிய உண்மைகளை நீங்க புரிஞ்சுக்கணும் நடைமுறையில் எது

13:09 சாத்தியமோ அதை நம்புனீங்கனாதான் உண்மை என்னன்னு தெரியவரும் அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி நம்மளால போக முடியும் சரிங்களா ஆகையால நீங்க இனி வரக்கூடிய காலத்தில நல்ல நிலைமை அடையணும் அப்படின்னா நான்கு திசையில உங்க பார்வைகள் இருக்கணும். நான்கு திசையில உங்க பார்வைகள் இருக்கணும் நீங்க எதை பண்றோம் எதை பேசுறோம் எதை செய்றோம் எந்த மாதிரி பாதையில பயணிச்சிட்டு இருக்கறோம்ன்ற முதல்ல உங்களுக்கு ஒரு அனலைஸ் இருக்கணும். இன்னைக்கு எடுக்கக்கூடிய இந்த முடிவு இந்த மூணு வருஷம் கழிச்சு நமக்கு எப்படி மாற்றத்தை தரும் அஞ்சு வருஷம் கழிச்சு நம்மள எந்த இடத்தில கொண்டு போய் உட்கார வைக்கும் அப்படின்றது எல்லாமே ஓரளவுக்கு ஓரளவுக்கு தொலைநோக்கு பார்வையில நம்மளால எவ்வளவு முடியுமோ அதை யோசிச்சுதான் வச்சுக்கணும். மாணவர்களுக்கு துலாம் ராசியில பிறந்த மாணவர்களுக்கு பாத்தீங்கன்னா இந்த காலகட்டம் ரொம்ப சுமாராதான் படிப்புல வந்து சில ரிசல்ட்ட

13:55 பார்த்துட்டு இருப்பீங்க சரிங்களா இன்னும் வேகம் தேவை இன்னும் அர்ப்பணிப்பு தேவை நேரத்தை காலத்தை படிப்புக்காக பயன்படுத்துங்க என்டர்டைன்மெண்ட் கொடுக்கணும்னு தான் தோணும் வெளியில போய் விளையாடணும்னு தான் தோணும். கண்டிப்பா விளையாடுங்க அதுக்கான நேரத்தை ஒதுக்கி விளையாடுங்க. இந்த கேம் மொபைல்ல கேம் மேக்ஸிமம் பாருங்க இந்த துலாம் ராசியில பிறந்த அந்த சின்ன பசங்க எல்லாமே மாணவர்கள் எல்லாமே இந்த மொபைலே கதின்னு இருப்பாங்க போனையே நோண்டிட்டு இருப்பாங்க ஏன்னா இவர்களுக்கு அந்த அந்த விஷுவலேஷன் அந்த பார்வையை பார்த்த உடனே ஒரு விஷயத்தை ஈர்க்கறது இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு மொபைல் பா்கறாங்க ஒரு கேம் விளையாடுறாங்கன்னா அது ஒரு விட்டுட்டீங்கன்னா அதுக்கு அடிட்டே ஆயிடுவாங்க. அதைெல்லாம் எடுத்து ஓரமா வச்சுட்டு அந்த

14:42 காலத்துல எப்படி குழந்தைகள் வெளியில வீட்டுக்கு வெளியில ஓடி ஆடி விளையாண்டாங்களோ நல்லா அந்த காலத்துல பாருங்க வெளியில வந்து விளையாடுவாங்க வியர்வை வெளியேறும். வியர்வை என்ன அந்த ஒரு இதுதான் கெட்ட ஒரு இதுதான் வெளியேறுது. வெளி வியர்வை வெளியேறுனதுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்து கை கால் முகம் எல்லாம் கழுவிட்டு நல்லா பசி எடுத்துரும். சாப்பிடுவாங்க. விளையாண்ட கலைப்பிலேயே படுத்து தூங்குறதே தெரியாது. தூங்குவாங்க. ஆரோக்கியமா இருந்தோம். ஆரோக்கியமா இருந்தோம். மகிழ்ச்சியா இருந்தோம் சந்தோஷமா இருந்தோம் இந்த பதிவை பார்க்கக்கூடிய துலாம் ராசிக்காரங்க எத்தனை பேர் ஏங்கிட்டு இருக்கீங்க அந்த காலத்தின் வாழ்க்கை முறைக்கு. டிவி இல்ல

15:28 செல்போன் இல்ல இன்னைக்கு கொடுக்கக்கூடிய எந்த என்டர்டைன்மெண்ட்ான பொருட்களும் அன்னைக்கு இல்ல. ஆனா மகிழ்ச்சியா இருந்தோம். இன்னைக்கு எல்லாமே இருக்கு மகிழ்ச்சி இல்ல நிம்மதி இல்லை ஏன்னா நீங்க நினைச்சு பாருங்க இதைத்தான் நான் சொல்றேன் ஒவ்வொரு பதிவிலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு இன்றைய காலகட்டம் அளவுக்கு மீறி போயிருச்சு எல்லாம் அதனாலதான் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுன்ற மாதிரி எல்லாம் நஞ்சா மாறிட்டு இருக்குது. அன்னைக்கு அளவோட இருந்துச்சு நல்லா இருந்தோம். இன்னைக்கெல்லாம் அளவுக்கு மீறி போகுது எல்லாமே எல்லாருடைய கண்பாரிையிலும் படுது. வயதுக்கு ஏற்ற விஷயங்கள் தான் அந்த நேரத்தில அவங்க அவங்க கண்களில் பட வேண்டும் அவர்கள் மனதில் அந்த எண்ணங்கள் தோன்ற வேண்டும். சின்ன பசங்களா

16:15 படிப்புக்கான எண்ணம் தான் இருக்கணும். படிப்புக்கான விஷயங்கள் தான் அவங்க கண்கள் அவங்களுடைய கண்கள் பார்வைகள்ல் படணும். அதற்கான வார்த்தைகளைதான் அவங்க கேட்கணும். சரிங்களா அடுத்து அவங்க படிச்சு முடிச்சு வேலைக்கு போறாங்க திருமண வயது அடையறாங்கன்னா அப்பதான் அந்த திருமணத்திற்கான எண்ணங்கள் அதற்கான சிந்தனைகள் அதற்கான அடுத்த கட்ட விஷயங்கள் எல்லாமே ஆசை அன்பு எல்லாமே அந்த நேரத்துலதான் உருவாகணும் அப்பதான் வரணும். ஏன்னா இந்த வழிமுறையில் போனாதான் அந்தந்த நேர காலகட்டத்தில அந்தந்த அடைய வேண்டிய விஷயத்தை சரியா நம்ம கையில பிடிக்க முடியும். ஆனா இந்த காலம் அப்படி இல்ல. எல்லா விஷயத்தையும் உடனே உடனே உடனே உடனே நம்ம கண் பார்வைக்கு சின்ன பசங்க கூட எல்லா விஷயத்தையும் பார்த்துறாங்க. அப்ப என்ன ஆகுதுன்னா மனதில் சஞ்சலங்களும் குழப்பங்களும்

17:00 தேவையற்ற எண்ணங்களும் தோன்றுகிறது. இதனாலதான் மனிதன் இந்த காலத்தில் பெரும்பாலும் ஆரம்பத்தில இருந்தே மன குழப்பங்களும் மைண்ட் டிப்ரஷனும் குழந்தைகளுக்கே மைண்ட் டிப்ரஷன் வரதுக்கு காரணம் இதுதான் படிக்கிற பசங்களுக்கே அதனால இந்த பதிவை பார்த்துட்டு இருக்கிற பெரியவர்கள் உங்களுடைய குழந்தைகள் இனி வரக்கூடிய காலத்தில் நல்லபடியா நம்ம வாழணும்னு நினைச்சா ஒரே ஒரு வழிமுறைதான் அந்த கால வழிமுறைதான் கை கொடுக்கும். நிஜமா இந்த கால வழிமுறை எந்த அளவுக்கு 100% நம்மளுக்கு சேப்பா இருக்கும்னு நமக்கு தெரியாது. அதுக்குன்னே எதையும் தெரிஞ்சுக்காம வளர்த்துங்கன்னு நான் சொல்லவே வரல. தெரிஞ்சுக்கணும் நல்லது கெட்டது தெரிஞ்சுக்கணும். அளவோட தெரிஞ்சுகிட்டு அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி நம்ம போயிரணும். இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர்

17:47 பண்ணுங்க எப்போதும் நம்ம சேனலோட இணைந்திருங்க ஆன்லைன்ல பல மணி நேரம் எது எதுக்கோ செலவு பண்றீங்க கொஞ்ச நேரம் நம்ம பதிவுக்காக ஒதுக்கி நீங்க பார்த்தீங்கன்னா இந்த வார்த்தைகள் உங்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஏங்க நம்மகிட்ட ஜாதகம் பார்த்த நபர்களை கூட பெரும்பாலான நபர்கள் ஜாதகத்தின் மீது நம்பிக்கையே இல்லாதவர்கள் பிறந்ததிலிருந்து ஜாதகமே பார்க்காத நபர்கள் நம்மகிட்டவாட்ப் மெசேஜ் பண்ணி எங்க இத்தனை வருஷமா நான் பிறந்ததுல இருந்து பார்த்து ஆனா உங்க பதிவை பார்த்தஉடனே ஏதோ ஒரு உள்ளுணர்வு ஏதோ ஒரு உள்ளுணர்வு நம்ம ஏதோ என்னுடைய நெருங்கிய நண்பர் என் பக்கத்துல உட்கார்ந்து பேசுற மாதிரி எனக்கு தோணுது. என்னுடைய எனக்கு நல்லதுன்னு நினைக்கிற ஏதோ ஒரு நபர் எங்கிருந்தோ என் பக்கத்துல இருந்து பேசுற மாதிரி தோணுது. அப்படின்னல்லாம் சொல்லி இருக்காங்க. அதனால அந்த மாதிரி எல்லாரும் கொடுத்த அந்த ரிசல்ட் வச்சுதான் நான் சொல்றேன் ஐயா ஒரு ஒரு 10 நிமிஷம் 20

18:34 நிமிஷம் நான் பேசுறதையாவது காது கொடுத்து கேட்டு பாருங்க அந்த வார்த்தைகள் உங்கள் காதில் விழும் மனதில் பதியும் உங்களையே அறியாமல் அது காட்சிகளா உருவாகும். அந்த காட்சிகள் பிரபஞ்சத்தோட இணைஞ்சு பிரபஞ்சம் உங்களுக்கு தேவையான நல்லதை உங்க ஜாதகத்திலேயே சில அமைப்புகள் இல்லனாலும் உங்களை நோக்கி அந்த ஈர்ப்பு தன்மை வேலை செய்ய வாய்ப்புகள் நிறைய இருக்கு. ஆகவே இந்த பதிவை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட இணைந்தே இருங்க. உங்களுடைய அன்பும் ஆதரவாளியும் நம்ம 1ன் மில்லியன் சந்தாதார்கள் 10 லட்சம் பேத்தை தாண்டிட்டோம். 10 லட்சம் பேரும் எல்லா நாடுகளிலும் வெறும் தமிழ்நாட்டில மட்டும் கிடையாது. ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி,

19:19 மலேசியா, சிங்கப்பூர் எல்லா நாடுகளில் இருந்துமே நம்ம சேனலுக்கு சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்க. எல்லோரும் நம் மீது வைத்த நம்பிக்கையும் மரியாதையும் தான். அதை நம்ம என்னைக்குமே காப்பாத்திக்கணும். சரிங்களா அதனால உங்களுடைய அன்பும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கலாம். அடுத்த பதிவில் யார் எந்த ராசிய பத்தி பார்க்கலாம்ன்றதையும் கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. அதேபோல இந்த மூலிகை சாம்பராணி மெசேஜ் பண்ணவங்களுக்கு இன்னும் ரிப்ளை கூட நீங்க பண்ணாம இருக்கீங்கன்னு சில பேரு கமெண்ட்ல போட்டுருக்கறத நான் பார்த்தேன். ஐயா நான் திரும்ப நான் ஓப்பனா சொல்றேன். நிறைய மெசேஜ் வந்துருச்சு எல்லாத்துக்கும் என்னால உடனே உடனே ரிப்ளை பண்ண முடியல. இப்ப ஒருத்தருக்கு ரிப்ளை பண்றேன்னா அவங்க அடுத்த கேள்வி கே்கறாங்க. அதுக்கு உடனே நான் பதில் சொல்லணும். அதுக்குள்ள இன்னொருத்தருக்கு போய் நான் பதில் கொடுத்தேன்னா அதுக்குள்ள அவங்க

20:05 அடுத்த கேள்வி கேபாங்க. அப்ப பாருங்க எப்படி ஒரே நேரத்துல எல்லாருக்கும் நம்மளால மெசேஜ் பண்ண முடியும். இன்னும் சில நாட்கள்ல உங்களுக்கு வெப்சைட் லான்ச் ஆயிரும். நான் வெப்சைட் குடுத்துட்டேனா நீங்க தாராளமா அங்க போய மற்ற Amazon Flipkட்ல எப்படி ஆர்டர் பண்றீங்களோ அப்படி ஆர்டர் பண்ணிக்கலாம்.

Share

YouTube Video Summaries