0:00 குணத்தில கர்ணன் ஆன்மீகத்தில சிவபெருமான் வீரியம் மற்றும் போராட்டத்தில நீதியை நிலைநாட்டுல முருகப்பெருமான் கடுமையை காட்டுதலும் பழிவாங்கக்கூடிய மனமும் பாதுகாப்பும் தரக்கூடியத்தில காளி யம்மன் விசுவாசம் அர்ப்பணிப்பு மனவலுமையை கம்பேர் பண்ணா ஆஞ்சனேய பெருமான் அன்பு பாசம் செல்வ வளத்தை பொறுத்தவரைக்கும் லக்ஷ்மி பார்வதி தேவி யார சொல்லிக்கிட்டு இருக்கமா நீ இது எல்லாத்துக்கும் பொருத்தமான கால புருஷனுக்கு எட்டாவது ராசியாக வளம் வரக்கூடிய அங்காரகன அதாவது பூமிக்காரகன்ு சொல்லக்கூடிய பூமாதேவியால் வளர்க்கப்பட்ட செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம்
0:46 விருச்சிகம் அப்படினாவே யாருக்குமே பிடிக்காது முதல் பாயிண்ட் ஆனா இத பத்தி இவன் கவலையும் பட மாட்டீங்க அட போடா உனக்கு என்ன புடிச்சா என்னப்ப புடிக்காட்டி என்ன நான் அப்படிதான் நான் உண்மையாதான் இருக்கேன் நான் உண்மைய இப்படிதான் பேசுவேன் எனக்கு இப்படில்லாம் ஜால் அடிச்சா பேசுறேன் இந்த மழிப்பு பேசுறவல்லாம் எனிட்ட வராது உண்மைய பேசுறோம் இல்ல சத்தமா பேசுனா என்னதான் தப்பு இப்படிதான் பேசுவாங்க ஆனா பஞ்சபூத தத்துவத்தில இவங்க நெருப்பு மாதிரி பேசினால நீர் தத்துவத்தை சேர்ந்தவங்க ஜலராசி அவங்களுக்கு சிந்தனை வந்து பாத்தனாக்க ஒரு முகமா இருக்கவே இருக்காது அப்படி ஓடிக்கிட்டே இருக்கும் ராசின்னு பாத்தனாக்க பெண் ராசி நாங்க சொல்லுவோம் கோப தவத்துல்லாம் வந்து பாத்தனாக்க ரொம்ப கடுமையானவங்கதான் ஆனா எல்லாத்துலயுமே உண்மை நேர்மை கண்டிப்பா
1:34 இருக்கும் கோடி ரூபாய் தரேன்பா இதை பண்ணிட்டு போயேன் அப்படின்னு கேட்டீங்கன்னா மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழறதுனால அதை நீயே வச்சுக்கோ இந்த கூல கும்படு போற வேலை எனக்கு செட் ஆகாது போயட்டே இரு நான் பிச்ச எடுத்தாலும் பரவாயில்ல இப்படி தடாளடியா பேசக்கூடியவங்க புரியுதுங்களா அதே மாதிரி தூக்கி கொடுக்கறதுல மகாபாரத கர்ணன நான் கம்பேர் பண்ணி சொன்னேன் ஏன்னு கே்கறீங்களா விசுவாசம் தியாகம் தைரியமா இருப்பாங்க அதேபோல தனக்கு ஒருத்தங்க துரோகம் செஞ்சுட்டா மன்னிக்கவே மாட்டாங்க ஆனா வெளிக்காட்டிக்க மாட்டாங்க உள்ளுக்குள்ள இருந்துகிட்டே இருக்கும் அதேபோல தன் நம்பி வந்தவங்களுக்கு உசுரையும் கொடுப்பாங்க அதேபோல நீதிக்காக கடைசி வரைக்கும் போராடுவாங்க தனக்கான உரிமையவே இறுதி வரைக்கும் தேடக்கூடியவங்க
2:23 பாசம் அன்பு அழகு செல்வவளம் எல்லாமே குடும்பத்து ஒட்டுமொத்த பாதுகாப்பு தரக்கூடியவங்க விருச்சிக ராசி ஒரு இடத்தில இருக்கு அப்படின்னா தலைமை பண்புக்கு பொருத்தமானவங்க இவங்க ஏன்னா போராளி தளபதித்துவத்துக்கு உரித்தானவங்க இவங்க ஒருத்த முன்னா நிறுத்திட்டா போதுங்க மத்த விஷயத்துல அழகா செஞ்சு முடிச்சிருவாங்க தன்னுடைய சொந்த வேலைய கூட தன்னுடைய சொந்த விருப்ப விருப்பங்களை கூட விட்டுட்டு ஒட்டுமொத்தமா பொதுநலத்துக்காக பாடு வைக்க கூடியவங்க இப்படிப்பட்ட விருச்சிக ராசி ஏங்க யாருக்கும் பிடிக்க மாட்டேங்கது உண்மையா இருக்காங்க நேர்மையா இருக்காங்க எல்லாருக்கும் நல்லது நினைக்கிறாங்க எல்லாருக்கும் நல்லது செய்றாங்க பொதுவா யோசிக்கிறாங்க பொதுவா நிறைய விஷயங்கள செஞ்சு கொடுக்கறாங்க அப்பறம் ஏன் விருச்சிகத்தை யாருக்கு பிடிக்க மாட்டேங்கது கலியுகத்தில வாழறோம் உண்மைய பேசினாங்க வந்து உருப்பிட முடியுமா முடியாது இல்லையா அதனாலவே விருச்சிக்கு
3:08 வந்து பாத்தனா நிறைய இடங்கள்ல பகையாளிகளா நிக்கிறோம் நிறைய எல்லாம் சொல்ல முடியாது ஒட்டுமொத்த உலகமே எதிரா நிக்குது கூட சொல்லிட்டு போலாம் ஒருத்தர் வாய் கூட ஏன் இவங்கள பெத்தவங்க கூட வந்து பாத்தீங்கனாக்க அதுவா வீட்ல இதுதான் வந்து தண்டம் இதுதான் வந்து வாய் இப்படி பேசுவாங்க அது விருச்சிக ராசி பெண பெண்களுக்குல்லாம் இன்னும் ஓவரா பேசி கொடுப்பாங்க விருச்சிக ராசி புகுந்த வீட்டல்லாம் வந்து பாத்தீங்கனாக்க எல்லாரலும் ஒதுக்கப்பட்ட நிலையில் இருப்பீங்க ஆண்களும் அதே மாதிரிதான் இன்னும் கொஞ்சம் அதிகம்னே சொல்ல பெண்களை விட பாதிப்பு அதிகம் இவங்க பாப்பாங்க ஏன் சொல்றேன்னா தொழில் செய்யக்கூடிய இடத்துல எப்படியாச்சு ஒன்ன ஒளிச்சு காட்டி நிறைய பேர் இருப்பாங்க நிறைய சூழ்ச்சி பண்ணுவாங்க நம்முடைய கஸ்டமர்ஸ் வந்துட்டு பாத்தீங்கன்னாக்க அவன்கிட்ட போய் ஏன் வாங்குறீங்க அந்த மாதிரி பண்ணிட்டு இருப்பாங்க அது உத்தியோக பண்ணி எடுத்துட்டனாக்க நம்ம முன்னாடிட்டு
3:54 பின்னாடி பேசாங்க மேல அதிகாரிிட்ட போட்டு கொடுக்கறது நிர்வாகத்துட்ட போட்டு கொடுக்கறது எப்படியாச்சு ஒரு சூழ்ச்சி செஞ்சுகிட்டே இருப்பாங்க தொடர்ந்து சங்கடத்தை வந்து சந்திச்சிட்டே இருப்பாங்க உண்மையா உழைப்ப மாடு மாதிரி உழைப்பாங்க ஆனா அதுக்கு மொத்த கிரெடிட் வந்து பாத்தங்கனாக்க மேல் அதிகாரி கூட வேலை போ தூக்கிட்டு போயிடுவாங்க இவங்களுக்கு வந்து இன்னொரு விஷயம் என்ன நடிக்க தெரியதுல்ல தான் செஞ்ச வேலைய வந்து வெளிப்படுத்த தெரியறதுல்ல இந்த சின்னதா ஒரு கல்லடி நகத்திட்டு இந்த பாறையே நான்தான் நகத்துனேன்னு சொல்லக்கூடிய அந்த பொய்ல்லாம் வந்து இவங்களுக்கு வராது பாறை அளவுக்கு விஷயத்தை செஞ்சிட்டு கூட சின்ன கல்ல நகத்துன கூட வாய் தொறந்து சொல்ல மாட்டாங்க புரியுதுங்களா என்னத்துக்கு அத சொல்லிக்கிட்டு நான்தான் செஞ்சேன் அதுக்கான பலனை யாரோ நான் அனுபவிச்சிட்டு போகமே இப்படி இப்படி இருந்தா எங்கங்க பொழிக்கிறது இன்னைக்கு விருச்சிக ராசி இப்ப யோசிப்பாங்க எங்களை பத்தி நல்லதா தெரிஞ்சு
4:39 வச்சிருக்கற அதெல்லாம் இருக்கட்டும் இப்ப இந்த பதிவு எதுக்கு எதனால எதனாவது நல்லது நடக்குமா அதுக்குதாவது வழி சொல்லு இப்படி யோசிக்கிறீங்களா சொல்றேங்க உங்க ராசி கட்டத்தில இருந்து ஏழாம் இடத்துக்கு அதிபதியும் 12 ஆம் இடத்துக்கு அதிபதியுமான சுக்கர பகவான் சந்திர பகவானுடைய வீடுனு சொல்லக்கூடிய குரு பகவானுடைய ஆதிக்கம் இருக்கக்கூடிய கடக ராசிக்கு பிரவேசிக்கக்கூடிய அடுத்த 25 நாட்கள் உங்களுக்கு யோகம்னு நான் சொல்லி முடிக்கிறேன் யாருக்கு சொல்ற எங்களுக்கு யோகமா அது சரி கொஞ்சம் கண்ண நல்லா தொடைச்சிட்டு நல்ல ஜாதக கடத்தை கொஞ்சம் திருப்பி திருப்பி பார்த்துட்டு கணக்கு போட்டு சொல்லு யோகம்ங்கறதே மறைக்கப்பட்ட ராசிதான் விருச்சிக ராசி எங்க எங்களுக்கு நல்லது நடக்க போகுது அப்படியே எங்களுக்கு ஒரு நல்லது நடந்துட்டா மட்டும் கூட இருக்கு
5:25 ல்லாம் விட்டறாங்கள அத கடவுளுக்கே பொறுக்காது போல நீ சொல்ற அந்த தெய்வம் இந்த தெய்வம் பொருத்தன்னு சொல்லிட்டு ஆனா நீ சொன்னதுலயே கர்ணன்னு எங்கள வந்து சொன்ன பாத்தியா அதுவே என்ன உண்மை தேவைக்கு எல்லாரும் என்ன தூக்கி பயன்படுத்துறாங்க என்னை யாருமே உயர்வா நினைக்கிறது இல்ல ஆனா மனுஷனா கூட மதிக்க மாட்டடிங்கறாங்கமா நான் எவ்வளவு விஷயம் செய்றேன் தெரியுமா யாருக்குமே நான் சுயநலமா யோசிச்சது கிடையாது. இந்த வருத்தத்துக்கு ஏதாவது வழி பொறக்கமா சொல்ல சொல்றேங்க கண்டிப்பா சொல்றேன் இந்த சுக்கர பகவான பொறத்தவரைக்கும் அசுரர்களின் குருதான் அவர் உங்களுக்கு சாதகமான நிறைய விஷயங்களை கொடுக்க போறார் அடுத்த 25 நாட்கள்றது உங்களுக்கு சாதாரணமான நாட்கள் கிடையாது ஒவ்வொரு நாளுமே பொன்னாளாக மாறக்கூடிய நேரம்னு சொல்றேன் இப்ப எந்தெந்த
6:10 விஷயங்கள்ல்லாம் வாட்டி வதைக்குது யாரெல்லாம் உங்கள வந்து தொல்லையா நினைக்கிறாங்க அசிங்கப்படுத்துறாங்க அவமானப்படுத்துறாங்க அவங்கல்லாம் கை கட்டி வேடிக்கை பார்க்கக்கூடிய நிலை வருது நீங்க சொல்றத அவங்க கேபாங்க உங்களுக்கு கீழ அடிப்பணிவாங்க எதிரிகள் எல்லாம் ஓட ஓட ஒளிய போறாங்க. கடவுளே நினைச்சா கூட உங்கள வந்து தண்டிக்க முடியாத அளவுக்கு ஒரு உயர்வை இந்த சுக்கர பகவான் உங்களுக்கு கொடுக்க போறார். அப்படி என்ன நமக்கு நல்லதா நடக்கப்போகுது தெளிவா பார்ப்போமா குறிப்பா தலைப்பு பார்த்திருப்பீங்க தலைகீழாக மாற்றக்கூடிய ஒரு உறவு உறவு அப்படின்றது வந்து உங்களுக்கு சுக்கர பகவான் தாங்க ஆகஸ்ட் 31க்குள்ள அடிச்சு சொல்றேன் இதெல்லாம் நடக்கும்னு அதாவது இந்த சுக்கர பகவானுடைய பெயிற்சியின் காரணமா உங்குடைய ஜாதக கட்டத்தில ஒரு சில மாற்றங்கள் வந்திருக்கு அந்த மாற்றங்கள் ஏற்றத்தையும் ஒரு சில அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் தரப்போகுது. விருச்சிக
6:55 ராசிய பொறுத்தவரைக்கும் தனக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்ப நிறைய இடங்கள்ல அலட்சியமா கைவிட்டுடுறீங்க. ஆனா இப்ப சொல்ற குறிச்சு வச்சுக்கோங்க. பதவி பட்டம் பேரு புகழ்னு நீங்க தேடி போகாமலே உங்களை தேடி வரக்கூடிய நேரம் இது. ஒரு ரெண்டு மூணு மாசமா ரொம்ப பொருளாதாரத்துல டவுனுக்கு போயிட்டீங்க. ஆனா இனி ஏற்றத்தை பார்க்க போறீங்க. புரியுதுங்களா ஏன்னா செல்வ வளத்துக்கு அதிபதினா சுக்கர பகவானுடைய அமைப்பு உங்களுக்கு சாதகம். ஒரு மனுஷன் நல்லா இருக்கானா நிம்மதியா இருக்கானா நல்ல காரு பங்களான்ு சந்தோஷமா இருக்கானா அவன் போற இடம் ஃுல்லா அவனுக்கு சந்தோஷம் ததும்புதா அதுக்கு காரண கர்த்தாவ சுக்கர பகவான் இருப்பார் அப்படிப்பட்ட ஒரு அமைப்புதான் விருச்சிகத்துக்கு அமையப்போகுது. புரியுதுங்களா அது என்னங்கறத தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க
7:41 அதாவது உங்க ராசிக்கு ஒன்பதாம் இடத்தில சுக்கரன் அமர போறார். இவர் வந்து என்னங்க ஏழுக்கு ஊரியவர். திருமண வரிய ஸ்தானத்தின் அதிபதியான சுக்கர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்வதனால இனி திருமணத்தில் இருந்து வந்த பாதிப்புகள் தடைகள் அனைத்துமே நிவர்த்தியாக போகுது. அடுத்தடுத்த திருமண பயிற்சிகள் சுப காரியங்கள் நடக்கக்கூடிய யோகம் உண்டாகுது. ஆல்ரெடி திருமணமானவங்க பிரிந்து போன நிலையில கூட கணவன் மனைவி உறவு கூட இப்ப சிறப்பா அமையும். ஏன்னா சுக்கிரன் அப்படினாவே நம்ம மனைவின்னு சொல்லுவோம். வாழ்க்கை துணைன்னு சொல்லுவோம். புரியுதுங்களா இவர் இப்ப உங்களுக்கு இதுநாள் வரைக்கும் வரன்னு பார்த்துட்டு இருந்தீங்க. தடைப்பட்டு போச்சு. கல்யாணம் வரைக்கும் கூட முடிவாகி அது வந்து நின்னு போச்சு. புரியுதுங்களா இல்ல திருமணமான கொஞ்ச நாட்கள் வந்து பிரிஞ்சுட்டோம். இந்த மாதிரி அமைப்புல இருந்தாலும் இல்ல ஆல்ரெடி பிரிஞ்சிட்டோம் டிவோர்ஸ் ஆயிடுச்சு மறுமணத்துக்கு வரன்னு பாத்துட்டு இருக்கேன். இப்படி இருந்தா கூட சரிங்க
8:28 திருமணம் அப்படிங்கிற ஒரு உறவுக்கு நீங்க வந்து பொருத்தமா நிறைய யோகங்கள் உங்களுக்கு அமைய போகுது. விருப்பமான ஒரு வாழ்க்கை தன கூட உங்களுக்கு அமையலாம். இல்ல காதுல வந்து பல வருஷம் நாங்க பண்ணிக்கிட்டு இருக்கோம். ரெண்டு வீட்லயும் ஒத்துக்கல. இப்ப முயற்சி பண்ணுங்க. ரெண்டு வீட்டோட சமதத்தோட ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணலாம். அதேபோல அங்கீகாரம் கிடைக்கும் உங்களுக்கு. ஏழாம் இடம் அப்படிங்கறது கூட்டு தொழில். கணவன் மனைவி சமுதாயத்தில நாட்டம் அங்கீகாரம் இது எல்லாமே கிடைக்கக்கூடிய காலகட்டம். பாக்கிய ஸ்தானத்தில சுக்கிரன் அமர்ந்திருக்கிறது நல்ல நல்ல நண்பர்கள் கிடைக்க வைக்கும். நண்பர்கள் மீண்டும் வந்து சேருவாங்க. பிரிஞ்சு போன நண்பர்கள சொல்றேன் அவர்கள் மூலமா நல்லது நடக்கும். இதுல கணவன் மனைவி ஒத்துமையின் காரணமா சொந்தமா தொழில் தொடங்கக்கூடிய எண்ணங்கள் கூட இப்ப உருவாகும். அப்படி உருவாச்சுன்னா ஆணும் பெண்ணும் துணையா இருந்து தொழில
9:13 தொடங்குறீங்க அப்படினாக்க அது உங்களுக்கு கண்டிப்பா வெற்றி கொடுக்கும். திருமணம்ல்லாம் சிறப்பா அமையும். ஏற்கனவே கூட்டுதொழி செய்றவளுக்கு அதில இருக்கக்கூடிய சங்கடங்கள் விலகும். மொழி சொன்னதா விவாகரத்து ஆனவர கூட இரண்டாவது திருமணத்துக்கான அமைப்பு இருக்கு. கலைத்துல இருக்கவளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இசை கலை கட்டுரை இது போன்ற கலைத்துறைல உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அதே சுக்கிரன்தான் 12க்கு உரியவர். சுக்கரன் பாகிஸ்தான்ல இருக்கறது நல்ல அமைப்பு. வெளிநாட்டுக்கு வேலைக்கு போகணும். வெளிநாட்டு தொழில் செய்யணும் இல்ல வெளிநாட்டுக்கு போயிட்டு நல்லா ஜாலியா இருந்துட்டு வரணும்னு நினைக்கிறீங்களா உங்குடைய எண்ணங்கள் எல்லாமே ஈடக்கூடிய காலகட்டம். சுக்கர பகவான் அமைப்பு இருந்தா மட்டும்தாங்க பறந்து போக முடியும். சோ விருச்சிக ராசி பறந்து போகலாம். அதேபோல பணவரவு தாராளமா இருக்கும். தகவல் தொடர்பு துறையில வெளிநாட்டுக்கு போயிட்டு நல்ல
10:00 பணம் சம்பக்கூடிய பாக்கியம் ஏற்படுது. இதோட குருவுடைய நட்சத்திரத்தில் சுக்கர பகவானுடைய பயணம் அப்படிங்கறது எதிர்பாராத பண கொடுக்கும். கடக ராசிங்கறதே குருவுடைய நட்சத்திரம் தான். அதேபோல பணம் சார்ந்த சிந்தனைகள் அதிகமாகும். குழந்தைகள் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். குறிப்பா ஆகஸ்ட் 24ல இருந்து செப்டம்பர் மூன்றாம் தேதி வரைக்கும் இந்த சுக்கிர பகவான பொறத்தவரைக்கும் பூசம் நட்சத்திரத்தில பயணம் பண்ண போறார். இதனால நிறைய பயணங்கள் போவீங்க. அதுல மாற்றம் ஏற்படும் முன்னேற்றம் ஏற்படும். வேலையில மாற்றம், விரும்பி இடமாற்றம், தொழில் மாற்றம் எல்லாமே அமையக்கூடிய காலகட்டம். வியாபாரம் செய்றவங்களா அற்புதமா வியாபாரத்தை பழமடங்கு உயர்வு கொண்டு போக போறீங்க. ரியல் எஸ்டேட் வீடு, வண்டி, வாகனம் இது போல வாங்கக்கூடிய யோகம் இருக்கு. வீடு வாங்கக்கூடிய எண்ணம் இருந்தா இப்ப அதிகமா வந்து பாத்தீங்கனாக்க இந்த நிலபலம் சொத்து
10:45 சேர்க்கக்கூடிய அமைப்புதான் இருக்கு. ஓகேங்களா அதேபோல இடம் வாங்கணும் தேடிக்கிட்டு இருக்கீங்க அப்படின்னாக்க நல்ல இடம் வாங்கக்கூடிய அமைப்பு இருக்கு. வீட்டை புணரமைக்கூடிய யோகம் இருக்கு. இதோட செப்டம்பர் 4 முதல் 14ஆம் தேதி வரைக்கும் இந்த காலகட்டத்துல உங்களுக்கு எந்த மாதிரியான சிந்தனைகள் அதிகளவுல இருக்கும்னா குழந்தைகள் பத்தின சிந்தனை வேலையை பத்தின சிந்தனை தொழில் பத்தின சிந்தனை இதெல்லாம் வந்துட்டு அதிக அளவிுல இருக்கும். பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய எண்ணங்கள் அதிகமாகும். லாபங்கள் திடீர் அதிஷ்டங்கள் கிடைக்கும். அக்கவுண்ட் ஆடிட்டிங் இது தொடர்பான விஷயங்கள்ல நல்ல பலன்கள் கிடைக்கும். அடுத்ததா அரசாங்கம் தொடர்பான நல்ல பலன்கள் கிடைக்கும். நிர்வாகம் மேலாண்மையில வெற்றி பெறுவீங்க. செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு பிறகு சுக்கர ஜெயந்தி அன்றைய நாள்ல நவகிரகங்கள் இருக்கக்கூடிய சுக்கர பகவானுக்கு வெண்பட்டு சாட்சி வழிபாடு செய்றது இன்னும்
11:31 அதீத மாற்றத்தையும் ஏற்றத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும். இப்ப சுருக்கமா சொல்றேங்க விருச்சிக ராசிகளுக்கு இந்த சுக்கிர பயிற்சிங்கறது குடும்ப வாழ்க்கைய பொறுத்தவரைக்கும் நீண்ட நாள் ஏற்பட்டிருந்த மன கசப்புகளை மாத்தி அமைக்கிறார். ஒருவித அமைதியை உருவாக்குவார். தம்பதிகளிடையே பாசம் அதிகமாகும். எப்பேர்பட்ட சண்டை சச்சை இருந்தாலும் அது தீரும். குழந்தையுடைய கல்வி ஆரோக்கியம் குறித்து நல்ல முன்னேற்றம் உண்டு. இது பொருளாதாரம் பார்த்தோம்னா சுக்கர பகவான் குருபகவானுடைய பார்வையில இருக்கறதுனால பணவசதி பல மடங்கு வளரும். எதிர்பாராத பணவரவு பொருளாதாரத்தில் புதிய வாய்ப்புகள் சேமிப்புகள் எல்லாமே சாத்தியங்களாகும். கைவசம் இருக்கக்கூடிய பணத்தை வீணா செலவளிக்காம ஏதாவது ஒரு விஷயத்தில முதலீடு பண்றதும் சேமிச்சு வைக்கிறதும் சிறப்பு. அதேபோல தொழில் மற்றும் உத்தியோகம் வேலைப்பாழு இருக்கும். ஆனா உழைப்புக்கு
12:17 ஏற்ற பலன் கிடைக்கும். பதிவு உயர்வு மற்றும் பொறுப்புகள் அதிகரிப்பு சாத்தியம். வணிகத்தில இருக்கீங்களா புதிய கூட்டாளிகள் மற்றும் வாடிகளுடைய எண்ணிக்கை அதிகமாகும். அரசாங்கம் சார்ந்த நன்மைகள் சாத்தியம். இதுவே காதல் மற்றும் திருமணம். காதல் உறவெல்லாம் வழுவடைய போகுது. சிலருக்கு திருமண வாய்ப்புகள் அமையும். அதேபோல திருமணம் வந்து நிச்சயம் ஆயிடுச்சு. ஆனா திருமணம் நடக்கறதுல தாமதமாகுது. கல்யாணமே முடிவாகவே மாட்டேங்குது. ஏதாவது காரணத்துக்கு தள்ளி போயிட்டே இருக்கு. இவங்களுக்கெல்லாம் இப்ப நல்ல செய்திகள் வரும். திருமணம் ஆனவங்களுக்கு குடும்பத்தில அன்பும் ஆதரவும் பெருகும். இதுவே ஆன்மீகம் எடுத்துனாக்க உள்ளத்துல நிம்மதியும் ஒரு சாந்தமான ஒரு நிலைன்னு வச்சுக்கோங்க. தியானம் பக்தி இதெல்லாம் மனசுக்கு உங்களுக்கு தெளிவை கொடுக்கும். அதோட உங்களுக்கு வளர்ச்சின்னு பாத்தீங்கனாக்க கல்வி, ஆராய்ச்சி, தொல்லியல், மருத்துவம்,
13:04 ஆன்மீகம் இது போன்ற துறைகள்ல விருச்சிக ராசிக்காரங்க முன்னேறி போவீங்க. வெளிநாட்டு வாய்ப்புகள் நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும். குறிப்பா ஆராய்ச்சி எழுத்து கருத்தரலுக்கு உங்களுக்கு புதிய சிந்தனைகள் வரும். இதோட உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய திசைன்னு பார்த்தோம்னாக்க வடக்கு கிழக்கு. அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் இரண்டு ஆறு ஒன்பது அதிர்ஷ்டம் தரக்கூடிய நிறங்கள் வெள்ளை பச்சை நீளம் வெள்ளி கலந்த நிறம். இது வந்து என்னன்னா சுக்கர பகவானுக்கு பிடித்தமான நிறம் ஓகேங்களா சோ இந்த நிறங்களை நீங்க மாத்தி மாத்தி பயன்படுத்துங்க அதிஷ்டத்தை கொடுக்கும். இதோட உங்களுக்கு இந்த சுக்கரபகடை பெயிற்சிங்கிறது குடும்ப பாசத்தை அதிகப்படுத்தும் பொருதளத்துல மேம்பாட கொடுக்கும். திருமண விஷயங்கள்ல நல்லதை கொடுக்கும். குறிப்பா செல்வவளம் பெருகும்
13:50 மன அமைதி கிடைக்கும். இதோட நீங்க வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம். சுக்கர பகவானை பொறுத்தவரைக்கும் லட்சுமி, பார்வதி, காமாட்சி அம்மன், அன்னபூரணி அம்மனை வழிபாடு செய்ய சொல்றார். விருச்சிக ராசிக்காரர்ன்னு பார்த்தோம்னாக்க முருகப்பெருமான். காளி அம்மன் அனுமனை வழிபாடு செய்யுங்க. இது கோயிலுக்கு போகணும்னாக்க சுக்கர பகவானுடைய ஸ்தலமான தஞ்சனூர் அங்க போயிட்டு வழிபாடு செய்றது சிறப்பு. இதோட பழனிமலை போலாம் திருச்செந்தூர் போலாம் திருப்பரம் குன்றம் போலாம் இது அம்மன் ஆலயங்கள் கேட்டனாக்க மீனாட்சி அம்மன் காமாட்சி அம்மனை வழிபாடு செய்றது சிறப்பு. இதோட அனுதினமும் நீங்க சொல்ல வேண்டிய மந்திரச்சொல். ஓம் சுக்கராய நமஹ. ஓகேங்களா இந்த மந்திரச்சொல்ல தினமும் 16 முறை சொல்வதுனால லட்சுமி கடாக்சம் கிடைக்கும். சோ
14:35 இதுவரைக்கும் பார்த்தது சுக்கர பகவான் விருச்சிக ராசிகளாளுக்கு தந்திருக்கக்கூடிய பொது பலன்களை பார்த்தோம். இப்போ விருச்சிக ராசியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும். விசாகம் நட்சத்திரம் நான்காம் பாதம். எத்தனை நெருக்கடி வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய சக்தி படைத்த உங்களுக்கு சுக்கர பகவான் யோகத்தை கொடுக்கிறார். என்னதான் குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் பண்ணாலும் அவருடைய பார்வைங்கிறது 12ரண்டு நான்காம் இடங்களுக்கு கிடைக்கிறதுனால செலவுகள் கடுத்துக்கொள்ள வரும். ஏன்னா இரண்டாம் இடம்ங்கறது தனஸ்தானம். அதேபோல குடும்பத்தில் நிம்மதி உருவாகும் எதிர்பார்த்த பணம் வரும். கொடுக்கல் வாங்கல இருந்த நெருக்கடிகளுக்கு முடிவு வரும். சுகஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய ராகுவால பாதிப்புகள் எதுவுமே உங்களை வந்து தாக்காது. நீண்ட நாள் கனவு நனவாகும் எடுக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும் மாதம் முழுவதுமே ஜீவனாதிபதி ஆட்சியாக
15:20 சஞ்சரிக்கிறதுனால அரசு வழி முயற்சிகள் ஆதாயத்தை கொடுக்கும். புதிய தொழில் தொடங்குற முயற்சிகளுக்கு உங்களுக்கு வாய்ப்புகள் அமையும். வேலை தேடுறவங்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அதேபோல உங்க வேலையில் ஏற்படுத்த பிரச்சனைகளுக்கு முடிவு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதிவு உயர்வு கிடைக்கும். ஆக ஆகஸ்ட் 26 முதல் புதன்மகனுடைய சஞ்சாரமும் உங்களுக்கு சாதகமா இருக்கறதுனால வியாபாரிகளுக்கு புதிய ஒப்பாந்தங்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு உங்குடைய நிலையில நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வியாளர்களுக்கு மதிப்பு உண்டாகும். குடும்பத்தில் ஏற்படுத்த பிரச்சனைகள் விலகப்போகுது. சிலருக்கு புதிய சொத்து சேரும். தாய்வலி உறவுகளால ஆதரவு கிடைக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகளை பொறுத்தவரைக்கும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சிறு வியாபாரிகள் கூட உங்க நிலையில முன்னேற்றம் ஏற்படுங்க. குறிப்பா கணவன் மனைவி கிட்ட இருந்த இடைவெளி மறையுது. குடும்பத்தில சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் நீங்க
16:05 வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம். அனுதினமும் குருபகவானை வழிபாடு செய்ய குறைகள் எல்லாமே தீரும். அடுத்து அனுச நட்சரம். நினைச்சத சாதிக்கூடிய உங்களுக்கு இந்த சுக்கர பகவானால நல்லதுதான் அதிஷ்டம்தான். அதாவது முன்னேற்றம்தான். இப்ப மத்த கிரகங்கள் பார்த்தோம்னாக்க சுகஸ்தானத்துல அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்க கூடிய உங்க ராசியையும் தன்னுடைய பத்தாம் பார்வை மூலம் நெருக்கடி தந்த சனி பகவான் வக்கிரம் அடைஞ்சிருக்கறதுனால இதுவரைக்கும் இருந்த நெருக்கடிகள் விலகும். உடல் பாதிப்பு விலகும். தாய்வலி உறவுகிட்ட உங்களுக்கு இருந்த பகை நீங்கும். ராசிநாதன் லாபஸ்தானத்தில சஞ்சரிக்கிறதுனால நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி பெறும். உங்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரம் தொழில்ல முன்னேற்றம் அடைவீங்க. வரிய செலவுகள் கற்றுக்கொள்ள வரும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். நீண்ட
16:51 நாட்களுக்கு பின்னாடி நிம்மதியான ஊறக்கம், மனதுல சந்தோஷம் எல்லாமே உருவாகப்போகுது. சிலக்கு புசை இடம் வாங்குறது, வீடு வாங்குறது இது போன்ற யோகம் ஏற்படும். இதை அடுத்து பத்தாம் இடத்துல சூரியனுடைய ஆட்சிங்கிறது உங்களுக்கு தொழில்ல முன்னெடுத்தை கொடுக்குது. வேலை செய்யக்கூடிய இடங்கள்ல இருந்த பட்சிகள் விளக்க போகுது. இதுல உங்களுக்கு மேலானவங்களுடைய ஆதரவு கிடைக்கும். கோர்ட்டு கேசு வழக்கு ஏதாவது இருந்தா அது உங்களுக்கு சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு கிடைக்கும். உங்களுக்கு நெருக்கடியை கொடுத்துட்டு இருந்த கடன் பிரச்சனைகள் கட்டுக்கொள்ள வரும். முழுசா அடைச்சிருவீங்க. இதுட அதிஷ்டகாரகன்னு சொல்லக்கூடிய சுக்கர பகவான் உங்களுக்கு சாதகமா சஞ்சாரம் பண்றது பொன் பொருள் சேர்க்கையை கொடுக்கிறார். குடும்பத்தில இருந்து குழப்பங்கள் விலகுது மத்தவங்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவுக்கு பொருளாதர நிலையில உயர்வை பார்க்க போறீங்க. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க. சனிக்கிழமைகள் தோறும் சனி
17:38 பகவானை வழிபாடு செய்ய வாழ்க்கையில் இருக்கக்கூடிய நெருக்கடிகள் நீங்கும். அதேபோல சனிக்கிழமைகள்ல பறவைகளுக்கு உணவு தானம் கொடுங்க. முடியாதவங்களுக்கு குறிப்பா துப்புருவ தொழிலாளிகளுக்கு உங்களால முடிஞ்ச உதவிகளை பண்ணுங்க. அடுத்து கேட நட்சத்திரம் வேகமாக செயல்பட்டு நினைச்சு சாதிக்க கூடிய உங்களுக்கு யோகத்தை தரக்கூடிய அமைப்பில சுக்கிரன் வரார். அது உங்க லாபாதிபதி புதன் ஜீவன ஸ்தானத்தில சஞ்சரிக்கிறது பணப்புழக்கம் அதிகமாகுது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகுது. சிலருக்கு புதிய ஏஜென்சி கிடைக்கும். தொழிலை விரிவு செய்யக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்ப்பு போட்டி இந்த நிலை எல்லாமே மாற்றமாகுது. ராஜ கிரகமான சூரியனும் ஜீவனஸ்தானத்தில ஆட்சியக சஞ்சரிக்கிறதுனால அரசு வழியில சலுகைகள் அனுமதிகள் கிடைக்கும். வேலை பாடக்கூடிய இடங்கள்ல இருந்த நெருக்கடிகளுக்கு முடிவு வரும். பணியர்களுக்கு நீங்க எதிர்பார்த்த
18:23 இடமாற்றம் கிடைக்கும். வேலை தேடிட்டு இருந்தவங்களுக்கு உங்க முயற்சிகள் வெற்றி பெறும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். உங்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு வரும். நீண்ட இடைவெளிக்கு பின்னாடி உங்க வாழ்க்கையில வசந்த காலம் வீச போகுது. எதிர்வரக்கூடிய பிரச்சனைகள் எதுவா இருந்தாலும் சரி அதை சமாளிக்கக்கூடிய சக்தி உண்டாகுது. சிலர் வந்து புதிய வீட்டில குடியேறுவீங்க. புதுசா வண்டி வாகனம் வாங்குவீங்க. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும் பொன்போல் சேர்க்கை ஏற்படும். இதோட மத்தவங்களுக்கு உதவக்கூடிய அளவிற்கு உங்குடைய நிலையில உயர்வு உண்டாகும். மாணவர்களுக்கு படிப்புல அக்கரை கொடுங்க. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம்ங்க. அனுதினமும் உலகளந்த பெருமாளை வழிபாடு செய்ய நெருக்கடிகள் நீங்கும் சந்தோஷம் நிலைக்கும். சோ ஒட்டுமொத்தமா சுக்கர பகவான் விருச்சிக ராசிக்கு கொடுத்திருக்கக்கூடிய வாய்ப்புகளை விருச்சிக ராசிக்கால வீணடிக்காம பயன்படுத்தணும்.
19:10 திடீர்னு ஒரு பதவி வருது அதை நீங்க ஏத்துக்கணும். திடீர்னு ஒரு தொழில் வருது அதை வந்து நீங்க ட்ரை பண்ணனும். ஆனா எந்த ஒரு விஷயமும் கண்மூடித்தனமா இறங்க கூடாது. திட்டமிடுதல் இருக்கணும். உங்களை விட ஒரு விஷயத்தை வந்து அலசி ஆராயறதுக்கு வேற ஆட்களே கிடையாது. சோ எந்த ஒரு விஷயமா இருந்தாலும் சரி அத அலசி ஆராஞ்சு மனசுக்கு ஓகேன்னு பட்டுச்சுன்னா அத வந்து செய்யங்க ஆல்ரெடி வந்து பாத்தீங்கனாக்க சில குழப்பங்களை தவிச்சிுக்கிட்டு இருக்கீங்க. அந்த குழப்பங்களுக்கு இப்ப விடை கிடைக்கும். அமைதியா இருங்க ஆவேசப்படாதீங்க. கோபத்தை கட்டுக்குள்ள வச்சுக்கோங்க. ஏன்னா கோபம் மட்டும்தான் விருச்சிகத்திற்கு விறுவிறுன்னு வருது. ஓகேங்களா நீங்க செய்யக்கூடிய நல்லது எல்லாமே மறைக்கப்படக்கூடிய இடமும் அந்த கோபம்தான். அதாவது முன்கோபம் தான் மெயினா கோபம் அப்படிங்கறது கூட நான் சொல்ல மாட்டேன் முன்கோபம் தான் ஒட்டுமொத்தமா
19:55 உங்குடைய நல்ல குணத்தையும் நல்ல செயல்பாடுகளையுமே மறைக்கக்கூடிய இடமா அது நிக்குது. சோ அது வேண்டாம். இதோட உங்களை அழிக்கணும்ு நினைக்கக்கூடிய எதிரிகள் கூட அவங்க எடுக்கக்கூடிய ஆயுதமே உங்களை தூண்டி விடுறதுதான் உங்குடைய கோபத்தை தூண்டி உங்கள ஒட்டுமொத்தமா கெட்டவங்கற முத்திரையோட ஒதுக்குறதுதான். சோ அதுக்கு வாய்ப்பு கொடுக்காதீங்க. இனி நம்மள சாய்க்கணும்னா அது நம்மதான் முடிவு பண்ணனும். நமக்கு முன்னாடி இருக்கிறவன் அத முடிவு பண்ணவே கூடாது நம்ம வாழ்றதும் தாழறதும் நம்ம கையிலதான் சோ விருச்சிக ராசி வாழ்வோம் வளர்வோம் வாழ வைப்போம் வாழ்த்துக்கள் தெய்வ அனுகூலம் பரிபூரணமா கிடைச்சிருக்கு சுக்கர பகவானுடைய அனுகிரகம் நிறைவா இருக்கு வாழ்த்துக்கள்