0:00 என் அன்பான பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் இனிய ஆசீர்வாதங்கள் எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே நம்ம வாழ்க்கையில எல்லா நாளும் இனிமையாக இருக்க வேண்டும் சில அதிஷ்டத்தை பற்றி இன்று பேசப்போறேன் நமக்கு அதிஷ்டம் கிடைக்கிறதுக்கு ஏதாவது வழி இருக்கா அப்படின்னு கேட்கிறவங்களுக்கு இந்த பதிவு ரொம்ப பிரயோஜனமா இருக்கும். இந்த காலம் இன்னைக்கு இருக்கிற காலம் நமக்கு சப்போர்ட்டிங்கா இருக்குமா இருக்காதா அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு இந்த பதிவு ஒரு பிரயோஜனமா இருக்கும். நான் ரொம்ப சிம்பிளா ஒரு விஷயம் எல்லாருக்குமே சொல்லுவேன் பிள்ளைகள் எல்லாருக்குமே
0:48 நம்ம ஏதாவது ஒரு செயல் செய்றோம்னா ஒரு நல்ல குருவுடைய ஆலோசனையோடு செஞ்சோம்னா அந்த செயல் வெற்றி பெறும். நிறைய பேர் இன்னைக்கு எல்லாத்துலயும் தோத்து போறோம். இன்னைக்கு பல பேருடைய வருத்தமே என்னன்னா தோத்து போறதுதான் தொழில்ல தோத்து போறோம் மனுஷங்களுடைய அன்பை சம்பாதிக்க முடியாமல் தோத்து போறோம் குடும்ப உறுப்பினர்களுடைய வெறுப்பை சம்பாதிக்கிறோம் வருமானத்தில திருப்தி இல்லாமல் அதிருப்தியை சம்பாதிக்கிறோம் எல்லா திறமையும் இருந்து எந்த ராசியும் இல்லாதது போல நாமள நாமளேஃபீல் பண்றோம் இப்படி ஏகப்பட்ட சிரமங்களுக்கு நடுவேதான் நாம் எல்லாம் இருக்கிறோம் இந்த சிரமங்களை எல்லாம் இப்ப நல்லதா
1:35 மாத்தணும்னா ஈசன் நினைத்தால் மட்டும்தான் நடக்கும் அந்த பரமேஸ்வரன் நினைத்தால் மட்டும்தான் நம்ம சிரமத்தை எல்லாம் போக்க முடியும் அவர் சில நேரங்களல் நினைப்பார் அவர் நினைக்கிறத நாம நினைக்கணும் அவ்வளவுதான் இந்த பரமேஸ்வரன் பல ரூபத்த இருக்கிறார் அதுல ஒரு ரூபம் தான் காலச்சக்கர ரூபம் சட்ட ரூபம் நீதி ரூபமாக சனியாக இருக்கிறார் சனியும் பரமேஸ்வரன் தான் அப்ப சனீஸ்வரன் பகவானை ஏன் ஆண்டவன் படைச்சார்னா என் பிள்ளைய என்னால திருத்த முடியாது திட்ட முடியாது வருத்தப்பட வைக்க முடியாது ஆண்டவன் அதனால எப்படி நாமெல்லாம்
2:21 பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விடுறோமோ அதே மாதிரி ஆண்டவன் என்ன பண்றாரு சனிகிட்ட விடுறார் அப்பப்ப அப்பப்ப ப்ப சனி பகவானே இவனை கொஞ்சம் நல்லா திருத்தி விடு நல்லவனா இருந்தா நல்லா பாராட்டி விடு பட்டம் கொடு கெட்டவனா இருந்தா திருத்தி கொடு இததான் சனிட்ட சுவாமி சொல்றார் அப்ப சுவாமி சொல்றதுல நியாயம் இருக்கு அப்பப்ப நம்மள டிங்கரிங் பட்டி எல்லாம் பார்த்துக்கணும் அப்பப்ப நம்ம ஓவர்ஆயில் பண்ணிக்கணும் சர்வீஸ் பண்ணிக்கணும் நம்மள எப்படி லேப்டாப்லயும் நம்மள சர்வீஸ் பண்ணிக்கிறோமோ அதே மாதிரி நம்மள நாம சர்வீஸ் பண்ணிக்கணும் இப்படி சர்வீஸ் பண்றதுதான் சனி அவருடைய வேலை இப்ப நம்மள அவர் எப்படி சர்வீஸ் பண்ண போறார் அதைதான் பார்க்க போறோம். வாங்க பார்த்துடலாம். மனுஷனுக்கு தில்லுன்னு ஒன்னு இருந்ததுன்னா எப்பேர்பட்ட
3:07 இடத்திலயும் ஜெயிச்சு வர முடியும். அந்த தில்ல அதிகமா இருக்கிறவர்கள் துலா ராசிக்காரர்கள். அந்த தில்லை யார் கொடுத்திருப்பாங்கன்னா உறவுக்காரவங்க சொந்தக்காரவங்க தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க அதுவும் நம்மளோட இருக்க கூடியவர்கள் தான் அந்த தில்லை கொடுத்திருப்பாங்க. கத்து கொடுத்திருப்பாங்க. ஏன்னா நம்ம ரொம்ப நம்பி இருப்போம். அந்த நம்புனதுனால ஏமாந்திருப்போம். ஏமாந்ததுனால இனிமேலும் ஏமாறக்கூடாதுடா இதிலிருந்து எப்படிடா மாறறதுன்னு எப்ப இந்த துலா ராசி நினைக்குதோ அப்ப தில்லு தானா வந்துரும். அப்ப துலா ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் இந்த காலகட்டத்தில சனி பகவான் ஆறாவது வீட்டில உள்ள என்ட்ரி ஆகி ரிண ருண ஸ்தானத்துக்கு வரார். உங்கள் பகையை அழிக்கறதுக்கு நீங்க பாசத்தை ஆரம்பிக்க போறீங்க. உங்களுக்கு பல பேர் பகையா இருப்பாங்க. பல பேர் உங்களை வந்து வச்சு செய்வாங்க. பல பேர் உங்களை வந்து
3:52 உங்களை குத்தி காட்டுவாங்க. பல பேர் உங்களை வந்து என்ன சொல்லுவாங்க எதை எடுத்தாலும் உங்களை குற்றம் சொல்வார்கள். அப்படிப்பட்ட மனுஷங்கள்ட்ட எல்லாம் அந்த அதே பகையை திருப்பி காட்டாம இந்த நேரத்தில அவர்களோடு கூட இருந்து என்னைக்குமே நல்லா தெரிஞ்சுக்கங்க ஒருத்தவனை எதிர்க்கிறதை விட எதிர்க்கிறவனை அணைச்சி அவனை நம்ம கீழ காலுக்கு அடியில போடுறதுல தான் தில்ல இருக்கு அதுலதான் கிக் இருக்கு இந்த கிக் இப்ப துலா ராசிக்கு வேலை செய்யும் எஸ் ஆறாவது வீடு சுகவீன ஸ்தானம் ரிண ருண ஸ்தானம் சொல்லுவாங்க ஒரு பகையை முடிவுக்கு கொண்டு வர போறீங்க இவன் பகைச்சிப்பான்
4:39 இவன் நம்மள கஷ்டப்படுத்திருவான் இவன் நம்மள வந்து போட்டு தள்ளிடுவான் இவன் நம்மள வாழவிட மாட்டான் அப்படின்னு எவனை நினைக்கிறீங்களோ எவள நினைக்கிறீங்களோ கவலையே படாதீங்கோ அவங்களை அப்படியே அன்பால கட்டி போடுங்க அன்பான வார்த்தைகளை அள்ளி விடுங்க நல்லவங்கு பேர் எடுக்கறத விட நல்லவன்னு வாழ்ந்து ந்து பார்க்க வேண்டிய நேரம் வந்துருச்சுங்க இப்போ அவ்வளவுதான் முக்கியம் ஆனா ஒருத்தவங்க நம்மள வந்து அவங்க பாராட்டுவாங்க அப்படில்லாம் நம்பாதீங்க அதெல்லாம் வேண்டாம் அவன் பாராட்டவே வேண்டாம் அவ பாராட்டவே வேண்டாம் அது ஆணா இருக்கட்டும் பெண்ணா இருக்கட்டும் புரியுதுங்களா இப்ப நமக்கு தேவை என்ன நம்ம அன்பை செலுத்த போறோம் எப்படி செலுத்த போறோம் அவன் என்ன சொன்னாலும் நம்ம அதுக்கு
5:24 தகுந்த மாதிரி அன்பை கொடுக்கிறோம் அதுல அவன் எப்படி நம்மள அடக்க நினைக்கிற றானோ அதற்கு பதில் அன்பால் அவனை அடக்கணும் நம்ப இப்படி முயற்சி பண்ணுங்க இதுதான் உங்களுக்கு இந்த நேரம் இதுதான் சனி செய்ய காத்திருக்கிறார் தவிக்கிறார் சனி உங்களை கீழ இடங்க விடாம காப்பாத்த போறார் அது மாதிரி கடன் கடன்ல தத்தளிக்க கூடிய உங்களுக்கு கடனை எப்படி அடைக்க போறோம் கடன்ல எப்படி மீள போறோம் என்ன பண்ண போறேன்னு தெரியலையே அப்படின்னு நினைக்க கூடியவருக்கு ஏதோ ஒரு விதத்தில் உங்களுக்கு உங்க புத்தியை சம்பாதிக்கிற நோக்கத்திலே கொண்டு போய் சில சில மனிதர்களை உங்க கிட்ட நெருக்கி சேர்த்து உங்கள பணத்தை பெருக்க வைக்க போறார் சனி பகவான். ஆக கடனை அடைக்க போறீங்க. யாரு கிட்டயும் கை நீட்டிடாதீங்க. உங்க
6:09 கௌரவத்தை விட்டுடாதீங்க. யாரு கிட்டயும் கால்ல விழுந்துடாதீங்க. இவ்வளவோ இவ்வளவு மோசமா பேசுறேன்னு நினைக்காதீங்க. என்னால முடியாம போயிடுச்சு நான் கால்ல விழுவ வேண்டிய கட்டாயத்துக்கு வந்துருச்சு. நான் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்துருச்சு அப்படி நினைச்சிராதீங்க என் பிள்ளைகளா துலா ராசி பிள்ளைகளா வேண்டாம் பிள்ளைகளா உங்களை ஆண்டவன் அப்படி விட்டற மாட்டான். நம்புங்க கடைசி வரைக்கும் போராடுங்க உங்க கடன் அடைஞ்சிரும். கடன்னா பணக்கடன் மட்டும் இல்ல பாசக்கடன் பற்று எது மேல பற்று வைக்கிறோமோ அந்த கடன். எல்லா கடனையும் இந்த சனி அடைச்சு கொடுக்க போறான் பிள்ளைகளா. சனீஸ்வரனை போல நமக்கு நெருங்கியவன் யாருமி இல்லை அதனாலதான் ஒவ்வொரு இடத்திலயும் நீ
6:56 கஷ்டப்படும் போதும் வருத்தப்படும் போதும் யார் உன் உறவு கூட உன்னை தள்ளி போட்டுடும் தங்கம் ஆனா பகவான் உன்னை புடிச்சு இழுத்துப்பார் அப்போ உன்னுடைய வாழ்க்கையில அந்த கடன்ங்கிற பிரச்சனை முடிவுக்கு வருது. இந்த உலகத்தில் இந்த பூமியை விட்டு இந்த துலா ராசிக்காரர்கள் உயிர் பிரியும் பொழுது உறவுக்கு கடன் இருக்க மாட்டீங்க உள்ளத்தில் கடன் இருக்காது பாசத்தில் கடன் இருக்காது பந்தத்தில் கடன் இருக்காது பணத்தில் கடன் இருக்காது அப்படித்தான் உங்களுட உயிர் கூட பிரியுமே தவிர அப்படிப்பட்ட தன்மான சிங்கங்கள் அதனால நீங்க தயவு செய்து கடன்ல மாட்டிப்போம் நினைக்காதீங்க அதற்கு தக்க வழியை இந்த நேரத்தில் இந்த சனி பகவான் கொடுப்பார் சில சூட்சி சில சூட்சி சூட்சமங்கள் ஒரு தப்பு பண்ற மாதிரி தெரியும் அது தப்பு இல்ல இது
7:43 வழி நம்ம சில சில இடத்துல பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் வரும் அதுக்காக பொய் சொல்லக்கூடாதுன்னு இல்ல பிள்ளைங்களா பொய் சொன்னாதான் ஒரு மாற்றமே வரும் புரியுதுங்களா பொய் சொன்னாதான் ஒரு மாற்றம் வரும் இல்லைனா மாற்றம் வருமா அது தேவையான பொய்யா இருக்கும் அதிகார பொய்யா இருக்கணும் ஆவேச பொய்யா இருக்கக்கூடாது அந்த நேரத்துக்கு சொல்ற பொய்யா இருக்கக்கூடாது துலா ராசிக்காரர்களே அதைவிட முக்கியம் உடம்புல் இருக்கிற வியாதி குறையப்போகுது ரிண ருணஸ்தானம் ஒரு வியாதிக்கு மருந்து கண்டைக்கு பிடிக்க போறீங்க வியாதி குறைய போகுது வியாதிக்கு வியாதியை நினைச்சு நம்ம வருத்தப்பட்டு இருந்தா இன்னும் முக்கியமா சொல்றேன் தலை சம்பந்தப்பட்ட வலி பெயின்
8:29 மூல வியாதி உட்காருற இடத்தில பிரச்சனை குடல் சம்பந்தப்பட்ட ப்ராப்ளம்கள் இதெல்லாம் கொடுமைகளை பிடித்த கொடுமைகளை சந்திச்சு வந்த என் உறவுகளே உங்களுக்கு அதிலிருந்து விடுதலை உங்களை நீங்க பார்த்துக்க போறீங்க கொஞ்சம் மருந்து மாத்திரை செலவு பண்றத விட இயற்கை மருத்துவத்துக்கு செலவு பண்ண போறீங்க நல்லதை சாப்பிட போறீங்க ஜங்க் புட்ஸ் எல்லாம் அவாய்ட் பண்ணிட்டு இந்த ஃப்ரூட்ஸ் ஐட்டத்தை நிறைய சாப்பிட போறீங்க பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு இது மாதிரி சாப்பிட போறீங்க கெமிக்கல் ஐட்டத்தை எல்லாம் விட்டுட்டு இது மாதிரி இந்த வெஜிடபிள் ஐட்டம்ஸ்ல்லாம் சாப்பிட போறீங்க உணவு பழக்க வழக்கங்கள்ல மாத்திக்க போறீங்க உங்களை உடம்பையை காப்பாத்த போறார் சனி பகவான் கடனிலிருந்து காப்பாத்த போறார்
9:14 பகையில் வெள்ள வைக்க போறார் சோ ஆறாவது வீடு வீழ்த்தக்கூடிய வீடு இல்ல நீங்கள் வாழ்ந்து ஜெயிக்க கூடிய வீடு தன்னம்பிக்கை எடுத்துக்கணும் தன்னம்பிக்கை தாங்க பெரிய விஷயம் தன்னைதான் நம்பலனா வேற யார் நம்புறது ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லி முடிக்கிறேன் துலா ராசிக்காரர்கள் எல்லார் இடத்திலையும் சிரிச்ச முகமாக இருந்துக்குங்க ஆனா மனசுல ஒரு சோகம் இருக்கிறது அங்கங்க காட்டிக்கிட்டே இருங்க சாமி நான் சொல்றது புரியலல்ல இப்ப உங்களுக்கு எஸ் புரிஞ்சிருக்காது இப்ப நல்ல கவனிங்க சிரிச்ச முகமா இருங்க ஆனா அங்கங்க சோகம் இருக்கிறத வெளியில காட்டிக்கங்க அதை காட்டிக்கும் போது அதுக்கு இங்கிலீஷ்ல என்ன சொல்லுவாங்க ஒரு சிம்பதி கிரியேட் பண்ணனும். அவ்வளவுதான்
10:04 துலா ராசி மட்டும் ஒரு சிம்பதி கிரியேட் பண்ணினீங்கன்னா நீங்க சிம்போனியே இயக்கலாம் சிம்போனி வாசிக்கலாம். சிம்பதிய கிரியேட் பண்ணனும் பண்ணுவோமா அததான் சனி கொடுக்க போறார். அதை விட்டுட்டு ரொம்ப வெளுத்ததெல்லாம் பாலு ஒரு விஷயத்தை எப்படி நான் வெளியில சொல்லுவேன் எனக்கு இந்த பிரச்சனை இருக்கு இதெல்லாம் நான் எப்படி சொல்லுவேன் அப்படில்லாம் நினைச்சுிட்டு இருக்காதீங்க ஒரு பிரச்சனைனா ஓப்பனா சொல்லுங்க ரொம்ப கஷ்டப்படுறேன்னு சொல்லுங்க எனக்கு வந்து உடம்புல பிரச்சனைன்னு சொல்லுங்க மனசுல பிரச்சனைன்னு சொல்லுங்க அப்பதான் பிரச்சனை தீரும். இந்த பரிகாரம்ும்போது எல்லாரும் பண்ற ஒரு பெரிய தப்பு என்ன தெரியுமா யாருக்கும் தெரியாம போய் பண்ணிட்டு வரும் அதுதான் தவறு. அங்கதான் பிரச்சனைகள் முடியவே மாட்டேங்குது. பரிகாரத்தில கூட நாலு பேருக்கு சொல்லிட்டு செய்ய சொல்லல. தெரிஞ்சு பண்ணுங்க.
10:51 என்னைக்குமே ஒரு மனுஷன் வீட்ல ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அப்படிங்கிறத நம்ம ஸ்டேட்டஸ் போடுறோம். அதனால பல இழப்புகளை சம்பாதிக்கிறோம். அப்பப்ப சில ஸ்டேட்டஸ் சோகமா வைங்க. அப்பப்ப சில வருத்தங்களை பதிவு பண்ணுங்க. ஸ்டேட்டஸ் மூலமாக நண்பர்களுக்கு சொந்தக்காரவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் அப்ப குடும்பத்தில மத்தவங்க எல்லாம் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. என்னைக்குமே நல்லா தெரிஞ்சுக்கங்க. உங்க உறவுதான் நீங்க கொஞ்சம் கீழ இறங்கினா சந்தோஷப்படும். உங்க உறவுகள்தான் நீங்க வருத்தப்பட்டா சந்தோஷப்படும். உங்க உறவுகள்தான் பினான்சியலா நீங்க டவுன் ஆனா ரொம்ப சந்தோஷப்படுவாங்க. உங்கள் உறவுகள்தான் உங்க வீட்டில் ஏதாவது தேவை நின்னு போயிட்டுனா ரொம்ப
11:37 சந்தோஷப்படுவாங்க. அப்ப உறவுகளை எப்படி சந்தோஷப்படுத்தி பார்கணும்னா ரொம்ப சிம்பிளா சொல்றேன். நீ கஷ்டப்படுற மாதிரி வருத்தப்படுற மாதிரி வேதனை படுற மாதிரி அப்பப்ப பாவலா காட்டு அவன்ல்லாம் சந்தோஷப்படுவான் அதுல உனக்கு வந்த கஷ்டம் போயிடும். இதுதான் 12 ராசிய செய்யணும். யாருக்கு யாரும் இழிச்சவங்க கிடையாது இழைச்சவங்க கிடையாது. என்னைக்கு ஒரு மனுஷனை ரொம்ப நம்புறோமோ அவன் நம்மள ரொம்ப சுரண்ட போறான்னு அர்த்தம் வேதனைப்படுத்த போறான்னு அர்த்தம் அப்பப்ப அவனுக்கு நம்ம கொஞ்சோண்டு திருப்தி ஏற்படுத்தணும். விட்டுட்டேன் கொஞ்சம் லாஸ் ஆயிடுச்சு சார் அப்படின்னு சொல்லணும். என் பொண்டாட்டி என்னை திட்டிட்டா என் புருஷன் என்னை திட்டிட்டான் கடிச்சுப்புட்டான்னு கூட சொல்லுங்கோ தப்பு இல்ல என் பிரண்ட் என்னை ஏமாத்திட்டான் என்ன பண்ற என்னடா சோகமா
12:24 இருக்கன்னு எவனாவது வாரம் ஒரு தடவை உங்களை கேட்கணும். என்னடா வருத்தமா இருக்கேன்னு கே்கணும். ஏன் சார் இப்படி ஆயிட்டீங்கன்னு கேக்கணும். ஏன் சார் உங்கள ஏம்மா இப்படி டல்லா இருக்கற அப்படின்னு கேக்கணும். ஏன்மா பொலிவிளந்து போயிட்டேன்னு கேக்கணும். இப்படி கே்க தூண்டுங்க. என்னடா இப்படி எல்லாம் பேசுறேன்னு நினைக்கிறீங்களா அவங்களுக்கு ஒரு சந்தோஷம் நமக்கு அதுல ஒரு ஆனந்தம் அவன் சந்தோஷமானாதான் நம்மல்லாம் நிம்மதியா இருக்கலாம் இல்லைன்னா நம்ம சந்தோஷமா இருக்கறத பார்த்து பார்த்து வயிறறிஞ்ு வயிறறிஞ்ு அவங்கல்லாம் நம்மளை இன்னும் வீழ்த்த பார்க்கிறாங்க கடவுளே கொடுக்க நினைச்சாலும் உறவுக்காரனும் தெரிஞ்சவனும் அறிஞ்சவனும் வாழ விட மாட்டேங்கிறான் கடன்ல தாங்க சார் ஒரு பவுன் நகை வாங்க
13:11 வேண்டியதா இருக்கு ஆனா நகையை போட்டுட்டு போனோம்னா ஜொலிக்கிறா பாரு அப்படிங்கிறான் எவ்வளவு வருத்தம் இருக்கு பிள்ளைகளை ஒரு இடத்துக்கு ஆளாக்கி தேலாக்கி நல்லா வரணும்னா பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்படுறோம் எந்த பிள்ளையாவது திரும்பி பார்த்து ரொம்ப தேங்க்ஸ்மா அப்பா ரொம்ப தேங்க்ஸ்ப்பா அப்படின்னு சொல்லி இருக்கா இன்னொரு அப்பா அம்மாட்ட சொல்லுவாங்க எங்க அப்பா அம்மா எல்லாம் அந்த அளவுக்கு ஒன்னும் செய்யறதே கிடையாது. உங்கள மாதிரி எங்க அப்பா அம்மா கிடையாது. இவன் போய் அவன்ட்ட சொல்லுவான். அவன் பிள்ளை இன்னொருத்தன்ட்ட போய் சொல்லுவான். பெத்த பிள்ளைங்க கூட திருப்தி அடைய மாட்டேங்குது. உலகம் அப்படிப்பட்ட உலகத்தில இருக்கிறோம். அப்ப கடவுள் சில சூத்திரங்களை எதுக்கு இதிகாசங்கள் புராணங்கள் எல்லாம்
13:56 படிக்கிறோம். மனுஷனுடைய மனசை தெரிஞ்சுக்கறதுக்கு தான் இதை பட்டு தெரிஞ்சுக்க கூடாதுதான் படிச்சு தெரிஞ்சுக்கனான் பெரியவர்கள் எல்லாம் எதுக்கு இதெல்லாம் எழுதி வச்சான்னா நீ கஷ்டப்படாதடா பட்டு பட்டு தெரிஞ்சுக்க கூடாதுடா எல்லாத்தையும் எவ்வளவு பட்டினா அதுல கஷ்டமா வருது உன்னால தாங்க முடியல படிச்சு தெரிஞ்சுக்கோ அப்படின்னா நம்ம என்ன பண்றோம் படிக்கவும் மாட்டேங்கிறோம் பட்டுதான் தெரிஞ்சுக்கறோம் அதனால இந்த சனி பெயற்சியில இந்த சனி பெயற்சி உங்களுக்கு சங்கடத்தை கொடுக்க மாட்டார் முதல்ல அதை நம்புங்க சங்கடம்ங்கிறது நம்ம பக்கத்துல இருக்கிற சங்கடத்தினாலதான் எல்லாம் சங்கடம் உறவுதான் சங்கடம் அது எந்த உறவு வேணாலும் நீங்க வச்சுக்கங்க அதான் சங்கடம். யார் மேல அதிகமா நம்பிக்கை வைக்கிறீங்களோ அது சங்கடம் யார் மேல அதிகமா வந்து பணத்தை கட்டுறீங்களோ அது
14:42 சங்கடம் இனிமே சங்கடத்தை எல்லாம் பார்த்து சமாளிங்க ரொம்ப சிம்பிளா சொல்றேன் எல்லாரும் பிள்ளையாரை கும்பிடுங்க காலையில அஞ்சு முறை குட்டிக்கங்க முட்டிக்காதீங்க குட்டிக்கலனா முட்டிக்கணும் பை டைம்ஸ் இப்படி குட்டிக்கிட்டீங்கன்னா புத்தி நல்ல வேலை செய்யும் பிரைன் நல்ல ஆக்டிவ் ஆகும். குட்டிக்க மறந்துட்டோம்னா செவுத்துல போய் முட்டிக்க வேண்டியதுதான் தப்பு தப்பு பண்ணிட்டேனே தப்பு பண்ணிட்டேனே தப்பு பண்ணிட்டேனே பிராணாயாம் பண்ணனும் மூக்க நல்லா மூச்ச இழுத்து விடணும் பை டைம்ஸ் அப்பதான் வந்து உள்ள இருக்கக்கூடிய சுவாசங்கள் எல்லாம் நமக்கு நல்ல சீரா வேலை செய்ய ஆரம்பிக்கும். இது சீரா வேலை செய்யலனா நாம சிறப்பா வேலை செய்ய முடியாது டென்ஷன் ஆயிடுவோம். தோப்பு கரணம் போடணும் காலையில
15:29 பிள்ளையாருக்கு பிள்ளையார் கோவில்ல தான் போய் போடணும்ல்ல வீட்லயே போடலாம் நல்ல மண்டியிட்டு போடணும் முடியாதவங்க அட்லீஸ்ட் பாவனையாவது தோப்பு கரணம் போடணும் ரெண்டு காது இப்படி மாறி அப்பதான் ஞாபக சக்தி வளரும் நம்ம நிறைய மறந்துறோம் நல்லத மறக்கிறோமோ இல்லையோ கெட்டத மறக்க கூடாது சில பேர் பண்ண கெட்டதான் ஞாபகம் வச்சுக்கணும் சில பேரோட குணத்தை மறந்துட கூடாது நம்ம பண்ற பெரிய தப்பை அவன் பண்ண தப்பை மறந்துட்டு அவன் குணத்தை மறந்துட்டு அவனோடயே நம்ம பாராட்ட பழகுவோம் திருப்பி நம்மள ஏமாத்துவான் திருப்பி பாராட்டுவோம் பழகுவோம் திருப்பி ஏமாத்துவான் ஞாபகம் வச்சுக்கணும் டெய்லி இதுக்குதான் காலையில பிள்ளையார கும்பிட்டது இதுமே இப்படிதான் நினைச்சு கும்பிடணும் பிள்ளையார ரைட்டா அவர புத்திசாலிதனத்தை கொடுக்கிறார் பிரத்தேகமா நம்ம அறிவு புரட்சி பண்ண வைக்கிறார் அதான் பிள்ளையார்
16:16 சனிக்கிழமை சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயடணும் இனிமேல் எல்லாரும் ஆஞ்சநேயர போய் அர்ச்சனை பண்ணனும் ஆஞ்சநேயர்ட்ட எனக்கு புத்தி கொடு சக்தி கொடு தைரியத்தை கொடு எல்லா பயலும் ஏமாத்துறான் என்ன எல்லாருடைய வாழ்க்கையிலுமே ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க உங்களோட மைனஸ் என்னன்னு தெரிஞ்சுட்டு உங்களை ஏமாத்துறான் இதான் உலகம் அதனால ஆஞ்சநேயர கும்பிடுங்கோ இந்த சனி பெயற்சி சகல நன்மையும் கொடுக்கும் நம்பி இருங்கோ நல்லது நடக்கும். மீண்டும் உங்களை சந்திப்போம். வாழ்த்துக்கள்