0:00 நாளும் கோலும் என்ன சையம் நாம் முருகன் இருக்கையில் பிளே தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க வளமுட ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ குருமுரளி என்ற முருகபெருமான் குருவழியில் குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவாரிசன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பெயற்சி பிளே தமிழ்ல அனைவருமே எதிர்பார்க்கக்கூடிய பெயற்சி எல்லாருமே இந்த கிரகத்தை கவண்டா கை எடுத்து கும்பிடனுங்க குருபகவானுடைய அதிசார உச்சம் மான கிரக பெயற்சி மறந்துடக்கூடாது குருபகவான் அதிசாரத்தில் உச்சமாகிறார் கரெக்டா 48 நாட்கள் அவர் உச்சமாவார் கணக்கு பண்ணி பார்த்தா 50 நாள் வரும் இந்த குரு உங்களுடைய பிறப்பு ஜாத எப்படிப்பட்ட யோகத்தில இருக்கிறார் குரு பார்த்தால்
0:46 கோடி நன்மை கோடிகளை அல்லனுமா வேணாமா இந்த வீடியோ நீங்க மிஸ் பண்ணக்கூடாது ஏன்னா இது மிகப்பெரிய பயனுள்ள தகவலான வீடியோ ிளே தமிழ்ல நம்ம தொடர்ந்து ஆன்மீக தகவல் நிறைய கொடுக்குறோம் இந்த பெயற்சி வரக்கூடிய அக்டோபர் மாசம் 18ஆம் தேதி பெயற்சியாகி டிசம்பர் மாசம் ஆறாம் தேதி வரை இந்த குரு உச்சத்தில உட்காந்துருக்காருங்க இந்த உச்சம் உங்களுக்கு எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறார் இடையில வக்கரமா இருந்தாலும் உச்சமான நேரம் உச்சத்தை மட்டும்தான் கொடுக்கும் இங்க எந்த ஒரு விஷயமும் கெட்ட விஷயம் வராது நகை பணம் பொன் பொருள் படிப்பு கல்வி வழக்கறிகள் நீதி நேர்மை எல்லாமே குருதாங்க உங்க ஜாதகத்தில குரு பகவான்தான் பணத்த காரகர் நல்லா பாத்துக்கணும் உங்குடைய பெரும்
1:32 கொண்ட பணத்துக்கு குரு அது மட்டும் இல்லங்க நம்முடைய வாழ்க்கையில் குழந்தைக்கு காரகர் குரு கல்விக்கு காரகர் குரு நீதிக்கு காரகர் குரு நேர்மைக்கு காரகர் குரு ஒரு மனிதனுடைய வாழ்க்கையில இங்க உங்க ஜாதகத்தில் எப்படிப்பட்ட தோஷத்தையும் நிவர்த்தி பண்ணக்கூடிய ஒரே கிரகம் குரு கெட்ட இடத்தில் இருந்தாலும் நல்ல விஷயத்தை செய்யக்கூடிய ஒரே கிரகம் குரு பகவான் மட்டும்தாங்க அவருக்குதான் ஒரு பழமொழி சொல்லுவாங்க குரு பார்த்தால் கோடி நன்மை நம்முடைய ஜாதகத்தில அவர் எங்கெல்லாம் பார்க்கிறாரோ அவருடைய பார்வைக்கு பயங்கரமா பலனை கொடுத்துருவார். அவர் பார்வைக்கு தான் ஸ்பெஷலே அப்படிப்பட்ட குரு 12 ராசிக்கும் உங்களுக்கு எப்படிப்பட்ட யோகத்தில போறார் ஏன்னா அவர் சுயசாரம் வாங்கி உச்சமாகறார் நீங்க பார்த்துக்கணும். ஏன்னா இது முழுக்க
2:19 முழுக்க புனர்பூச நட்சத்திரம் மூணாம் பாதத்தில இருந்து நாலாம் பாதத்துல கடக ராசி பெயிற்சியாகி அவர் சனி பகவானை பார்க்கிறார். யாரெல்லாம் சனி பகவானுடைய பாதிப்பு இருக்கோ அந்த குருவாலால் இந்த 50 நாள் உங்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் கொடுக்க மாட்டார். மிகப்பெரிய ஒரு வெற்றியை பார்க்கக்கூடிய பெயிற்சியாக இந்த குரு அதிசார பெயற்சி பயங்கரமா இருக்கும். கடைசி மட்டும் வீடியோ பாருங்க. நம்ம ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒவ்வொரு விதமான பலன் நம்ம கொடுக்கறோங்க. வீடியோ மிஸ் பண்ணாதீங்க. இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த மேஷ ராசி என்பர்களே பொதுவாக மேஷ ராசி கால புருஷனுடைய ஒன்னாவது ராசிதாங்க இந்த மேஷ ராசி எதுலுமே பாருங்க ஒரு தைரியமான குணம் மேஷ ராசிகிட்டே நிறைய இருக்கும். இவங்கள மாதிரி யாரும் தைரியமா யோசிக்க முடியாது. நீதியான குணம் நேர்மையான குணம் ஒரு லட்சியத்தை நோக்கி
3:05 ஓடிக்கிட்டே இருக்கக்கூடிய ஒரே ராசினா மேஷ ராசிதாங்க. நீங்க எந்த வேலையும் மேஷ ராசிக்கு சொல்லிக் கொடுக்க வேணாம் பார்த்தவன செய்யக்கூடிய மைண்ட் பவர் மேஷ ராசியை பொறுத்தவரை பயங்கரமா இருக்கும். தைரியம் தன்னம்பிக்கை தன்மானம் பயங்கரமான திறமையான குணம் எல்லாமே பாருங்க இந்த மேஷத்து கிட்ட அதிகமா இருக்கும். அதுமட்டும் இல்லங்க இந்த ராசியுடைய குணமே என்ன தெரியுமா ஒருத்தருக்கு உதவி பண்ணக்கூடிய குணம் பயங்கரமா இருக்கும். என்ன எல்லா விஷயத்திலும் உணர்ச்சி வசப்படக்கூடிய குணம் அந்த மேஷத்து கிட்ட அதிகமா இருக்கும். அப்படிப்பட்ட மேஷ ராசி என்பர்களுக்கு வரக்கூடிய குரு பகவானுடைய அதிசார உச்சமான கிரக பெயற்சி அப்ப உச்சக்கட்ட குரு உங்களுக்கு எப்படி உச்சக்கட்டத்தை கொடுக்க போகுது இதுல கடைசி மட்டும் வீடியோ பாருங்க ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நம்ம ஒவ்வொரு விதமான பலனை கொடுக்கறோம். மேஷ ராசியை பொறுத்தவரை
3:50 உங்களுக்கு குரு எத்தனாம் வீட்டு அதிபதி பாத்தீங்கன்னா உங்க ஒன்பதாம் வீட்ட பாக்கியாதிபதியா வராருங்க உங்களுடைய தந்தைக்கு காரகர் குரு நீங்க உலகத்தில எப்படி மதிப்பு மரியாதை அந்தஸ்து கௌரவம் உங்களுக்கு எப்படிப்பட்டது நல்ல விஷயம் நடக்கும் எப்படி நல்லது நடக்காத சுபகரியம் சுபகரியம் எல்லாமே இந்த குருபகவான் தாங்க அடுத்து பாருங்க 12ஆம் வீட்டு அதிபதியா குரு வரார் வெளிநாடு வெளியூர் பயணங்கள் மூலமாக வருமானம் தூக்கம் உங்குடைய அயன சயன போகத்த காட்டக்கூடிய கிரகம்ந்த குரு பகவான் தாங்க அப்படிப்பட்ட குரு எங்க இருக்கார் நான்காம் பாகவத்தில போய் நிக்கிறாருங்க நாலாம் இடத்தில கேந்திர யோகத்தில இருக்கார் நல்லா தெரிஞ்சுக்கணும் மேஷ ராசிக்கு கேந்திர யோகத்தில குரு சரியாந்திர யோகம் பாத்துக்கங்க உங்களுடைய
4:36 பிறப்பு ஜாதகத்தில குருபகவானுடைய திசை வருதா புத்தி வருதா இதை மட்டும் நீங்க பார்த்துக்கங்க ஏன்னா இப்ப குரு கொடுக்க ரெடியா இருக்கார் இதை எடுக்க நீங்க ரெடியா இருங்க ஏன்னா நாலாம் இடத்து குரு குரு எங்க எல்லாம் பாக்குதோ அங்க எல்லாமே உங்களுக்கு பலமாயிரும்னா மேஷ ராசியை பொறுத்தவரை செவ்வாயுடைய தாக்கம் நீசமாகி ஒரு ஜனவரி மாசத்தில இருந்து பாருங்க மேஷ ராசியை பொறுத்தவரை பாருங்க கொஞ்சம் யாருக்கு திசாபுத்தி சரி இல்லையோ கேட்டாவே சொல்லிருவாங்க எப்படி கேட்டாவே சொல்லுவாங்க எனக்கு நிறைய கடன் பிரச்சனை இருந்துச்சு எனக்கு பொருளாதார பிரச்சனை ரொம்ப கஷ்டப்பட்டேன் அதுவும் இப்ப ரீசன்டா பாருங்க ஆகஸ்ட் செப்டம்பர் இந்த ரெண்டு மாசம் ரொம்ப கஷ்டப்பட்டுருப்பீங்க ஆகஸ்டும் செப்டம்பர் வரும் ரொம்ப கஷ்டத்தை பார்த்தது யாருன்னா இந்த மேசம்தான். கடன், பகை, எதிரி,
5:23 குடுக்கல் வாங்குறதுல ஒரு சிரமம், வேலை இல்லாம சில பேர் கஷ்டப்படுறது ஏன்னா புதன் வந்து ராசி அதிபதி இதுக்கு முன்னாடி இந்த ஜனவரி மாசம் வந்து ஒரு ரெண்டு மாசம் அவரு மறைஞ்சு போயிருந்தாருங்க. ஏதோ ஒரு வழக்குகளை கொண்ட வச்சுட்டாரு. ஏதோ சகோதர சகோதரி ஒரு மனவரத்தை கொண்டு வச்சுட்டாரு. ஒரு பிரச்சனைய வச்சுப்புட்டாரு. ஒரு நிறைய கழகத்தை வச்சுட்டாரு. நிறைய பேர் கேட்டு பாருங்க மேஷ ராசியை பொறுத்தவரை ஆமாங்கிற வார்த்தை வராதுங்க. எழுத்து கணிதம் படிப்பு கல்வி வேலையில உத்தியோகத்தில கடன் பிரச்சனையில பகை பிரச்சனையில கணவன் மனைக்குள்ள ஒற்றுமை சார்ந்த பிரச்சனையில திருமணத்தையே ஒரு சில பேருக்கு இப்ப ரீசன்டா பாருங்க இதான் பொண்ணு மாப்பிள்ளை பிக்ஸ் பண்ணி போகும்போது அங்கேயே ஒரு சிரமத்தை வச்சிருப்ப ஏன்னா மேஷ ராசி அவ்வளவு கஷ்டப்பட்டாங்க ஏன்னா இவங்களுக்கு மெயினா பாருங்க மேஷ ராசியில பிறந்த எதுல இருப்பாங்க நெருப்பு சாந்த துறையில இருப்பாங்க அடுத்து மருத்துவ துறையில இருப்பாங்க அடுத்து யூனிபார்ம் போட்டு
6:08 துறையில இருப்பாங்க ஏன்னா எல்லா கஷ்டமான வேலை எல்லாமே மேஷ ராசி ஈசியா எடுத்து பார்ப்பாங்க ஏன்னா இதுக்கு முன்னாடி நடந்த விஷயம் உங்களுக்கு இப்படி நடந்துச்சு ஏன்னா பிளேதமிழ்ல நமக்கு அதிக ஜாதகம் கொடுத்தது மேஷ ராசிங்க அதிக ஜாதகம் கொடுத்தாங்க இப்ப எல்லாமே இந்த நாலாம் இடத்து குரு என்ன பண்ண போறா தெரியுமா உங்களுக்கு எடுத்தவன முதல் பலனை நான் ஸ்ட்ரைட்டா சொல்ல போனா உங்களுக்கு ஏதோ வீடு இடம் பூமி இந்த குரு பகவானை அதிசார உச்சமா பெயற்சி கண்டிப்பா வீடை வாங்க வைக்கும் இல்ல இடத்தை வாங்க வைக்கும் இல்ல பூமியை வாங்க வைக்கும் உங்களுக்கு வழக்கு சார்ந்த பிரச்சனைதான் சரியாகும் இதான் ஃபர்ஸ்ட் பலனே இடம் பூமி வண்டி வாகனம் வீடு சொத்து ஏதாச்சு வாங்குவீங்களா வாங்க முடியும் உங்கிட்ட பணமே இருக்காதுங்க ஆனா கடன் வாங்கி வாங்குவீங்க ஏன் நீங்க இப்படி சொல்றீங்க என்ன காரணம் குரு குரு சுயசாரம் வாங்கி போறாரா அவர் நேரா எங்க பா்கறா எட்டாம் இடத்தை பா்கறார் அஞ்சாம் பாறை அடுத்து 10ஆம் இடத்தை பா்கறா உங்க
6:53 பாத்தீங்கன்னா உங்களுக்கு 12ஆம் பாத்த விரைய ஸ்தானத்தை பாறா கண்டிப்பா இங்க உள்ள பிரச்சனைய சரி பண்ணிப்புடுவார். அப்பாவுடைய சொத்து அம்மாவுடைய சொத்தில் உள்ள வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். வீடோ இடமோ பூமியோ வண்டியோ வாகனமோ ஆடம்பர சொகுசுக்காரோ சொகுசு பங்களாவோ வாங்கக்கூடிய ஒரே ராசி மேஷ ராசி இதை எழுதியே வச்சுக்கங்க இந்த டிசம்பர் மாசம் ஆறாம் தேதிக்குள்ள மேஷத்துக்கு சரியாந்திர நேரம் இது நீங்க எடுத்தக்கூடிய விதம்தான் இருக்குது. கடகத்துல இருக்கார் உச்சத்துல இருக்கார் குரு. அவர் பார்கிற இடம் கெட்ட விஷயம் வராது மெயினா நீங்க நிறைய பேர் எத்தனை பேர் மருத்துவ செலவு பண்ணீங்க ஜனவரி மாசம் எத்தனை பேர் மருத்துவமனைக்கு போனீங்க எத்தனை பேர் உடம்புல ஆபரேஷன் பண்ண சிசரி ஆபரேஷன் பண்ணீங்க எல்லாத்தையும் உடம்பு சார்ந்த பிரச்சனை மருத்துவ செலவு குறையுங்க நிம்மதியா வாழ போறீங்க இதான் குரு செய்வார் நாலாம் இடத்துல குரு வந்தா ஒழுக்கமா இருக்கணும் வீடு வாங்கணும் இடம் வாங்கணும் பூமி பொறுமையான குணத்தை உங்களுக்கு கொடுத்துருப்பார் இப்ப கோபத்தை கொடுக்க மாட்டாருங்க குரு ஏன்னா சனி பவன பாத்துறார் நீங்க பெரு பணத்தை கொடுத்து
7:41 ஏமாந்தீங்க ஏமாந்தீங்களா ஏன் வரல ஏன்னா விரைய சனி ஏமாத்திருக்க உங்கள விரைய சனி தொழில்லையும் காசு பணத்தில உங்கள ஒரு ஏமாற்றத்தை கொடுக்காம இருந்துருக்காது மார்ச் மாசம்லந்து எழுதி பாருங்க நிறைய பேர் கேட்டு பாருங்க மார்ச் மாசம் எனக்கு லாபத்துல பிரச்சனை வருமானத்துல பிரச்சனை எனக்கு வேலை பற போச்சா அப்படின்னு சொல்லுவாங்க நிறைய இப்ப பாருங்க வருமான லாபம் சூப்பரா இருக்கும் பாருங்க ஏன்னா குரு லாபஸ்தான அதிபதிய குரு ஒன்பதாம் பார்வையாக 12ஆம் பாவத்தை பார்ப்பதால் அங்கே லாபங்கள் நல்லா இருக்கும் கேட்ட இடத்துல பணம் கிடைக்கும் பெருங்கோட்ட பணம் இன்கம் எல்லாமே கிடைக்கக்கூடிய அமைப்பு சூப்பரா இருக்கு பாத்துக்கங்க கமிஷன் வியாபரம் பட்டைய கிலப்புவீங்க வேலை கிடைக்காத அனைவருமே வெளிநாட்டுல விடுறேன் எழுதியே வச்சு பாருங்க வேலை வெளிநாட்டுல உள்ளவங்க வேலை பா்கறவங்க வேலை வேல உத்தியோகத்துல வேற கண்ட்ரி விட்ட கண்ட்ரி மாறலாம் வேலை உத்தியோகத்துல பப்ரொமோஷன் தேடி வரும் நீங்க கவலையே படக்கூடாது. கவலைப்படாம வேணங்க ப்ரமோஷன் உங்க பக்கம் இருக்குது. இங்கயும் வேலை பா்கறவங்களுக்கு
8:26 சொல்றேன் நல்ல வேலை உத்தியோகத்துல சரியாந்தர மாற்றம் இருக்கு மேஷ ராசியை பொறுத்தவரை உங்க ஜாதகத்துல குருவும் சனியும் நல்லா இருக்கா மட்டும் பாருங்க பார்த்துக்கிட்டு இந்த பலன வைங்க சரியாந்திர பலன் உங்களுக்கு யோகமா இருக்குது. அதே மாதிரி பாருங்க கணவனுடைய ஒற்றுமை சார்ந்த விஷயம் திருமண வாழ்க்கை நிறைய பேருக்கு முதல் பலன என்னமா சொல்லுவேன் மேஷ ராசிய பொறுத்தவரை கண்டிப்பா திருமணம் நடக்காத அனைவருக்குமே திருமணம் இந்த குரு அதிசார உச்சமான பெயற்சில கண்டிப்பா நடந்துரும். அதுவும் கல்யாணம் ஆனஉடனே குழந்தை பாக்கியம் கிடைச்சிருக்கும். ஏன்னா குரு உச்சத்துல உடாந்துருக்கார். ஏன்னா ஒரு 12ஆம் மாடு அதாவது 12ஆம் பாவம்தான் நம்முடைய படிக்கறை சுகத்தை பார்க்கறார் அப்ப நிறைய பேர் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கக்கூடிய அமைப்பு வருது. காதல் திருமணம் ரெண்டாவது திருமணம் இது எல்லாமே தடைகள் இருக்காது தொழில் பண்ணக்கூடிய நபர்கள் சனி பகவானப்ப குரு பார்ப்பதுனால இப்ப ஜாதகத்துல குருவும் சனியும் எப்படி இருக்குன்னு நீங்க பாக்கணும். பார்த்துகிட்டு இப்ப புதுசா தொழில் ஆரம்பிச்சீங்கன்னா விரைய
9:12 சனி ஏழ சனி உங்களுக்கு போயட்டு இருக்கு. விரைய சனி சரியா பாதிப்பு இல்லைன்னா இப்ப ஆரம்பிச்சு பாருங்க. தொழில்ல நீங்க பெரிய லெவலுக்கு வருவீங்க. டைமிங் பக்காவா இருக்கு அதனாலதான் இது உங்க ஜாதகத்தை எடுத்து இந்த குரு அதிசார பேயிற்ச்சில பார்த்துக்கங்க ஏன்னா லாபமோ தொழிலோ உத்தியோகமோ எல்லாமே சூப்பரா இருக்கும் மெயினா கமிஷன் வியாபாரம் நல்லா இருக்கும் எலக்ட்ரிக்கல் நல்லா இருக்கும் மருத்துவ துறை நல்லா இருக்கும் ரியல் எஸ் பிசினஸ் நல்லா இருக்கும் நிறைய பேர் அரசியல்வாதிகள் நிறைய சாதிக்க போறாங்க மேஷ ராசி எழுதியே கொடுத்துரலாம். அரசியல்வாதிக்கு எல்லாமே சூப்பரா இருக்கு. அரசாங்க எக்ஸாம் எழுதக்கூடிய மாணவங்கல்லாம் எழுதி பாருங்க. ரிசல்ட் வலனா என்னன்னு கேளுங்க. அரசாங்க வேலை மருத்துவ வேலை எலக்ட்ரிக்கல்ஃபீல்ட் மெக்கானிக்கல்ஃீல்ட் நகர வச்சிருக்கவங்க ஷேர் மார்க்கெட் பண்ணக்கூடிய நபர்கள் குடும்பத்துல தங்கம் பொண்ணோ பொருளோ இதாங்க மேசத்துக்கு இப்ப கொடுக்க போறார். இப்ப நட்சத்திர பலன் முதல் நட்சத்திரம் அஸ்வினில பிறந்தவங்க எதையுமே பயப்படாதீங்க. ஏன்னா எந்த வேலையும் கொடுத்தாலும் உங்கிட்ட பார்கவே தேவை இல்லை
9:59 எல்லா வேலையும் பார்த்தவஉடனே செய்யக்கூடிய மைண்ட் பவர் உங்கிட்ட சூப்பரா இருக்கும் பாருங்க. யாருக்குமே உங்களுக்கு அட்வைஸ் பண்ண தேவையில்லை எல்லாமே பார்த்த உடனே செய்யக்கூடிய மைண்ட்ஸ் கெப்பாசிட்டி உங்கிட்ட அதிகமா இருக்கு. எதுலையுமே தன்னம்பிக்கை விடாங்க. தன்மானத்தை விடாதீங்க. இப்ப ஒரு நல்ல விஷயம் உங்க பக்கம் தேடி வருது. சூப்பரான விஷயம். இடமோ பூமியோ வண்டியோ வாகமோ தொழிலோ உத்தியோகத்துல உயர் பதவி எல்லாமே அஸ்வினி நட்சத்திர சூப்பரான நேரம் பாத்துக்கங்க. எந்த ஒரு தடை வந்தாலும் நீங்க தடையில ஜெயிச்சிருக்கீங்க. இப்ப உங்களுக்கு நல்ல டைம் வேலை செய்து பாத்துக்கங்க. இந்த குரு அதிசார பெயர்ச்சி உங்க வாழ்க்கையை பிரம்மாண்டப்படுத்தி விட்டுரும். அடுத்து பரணிச்சில பிறந்தவங்க ரொம்ப ஒழுக்கமா இருப்பீங்க. ஒழுக்கம்னா உங்கள்ிட்ட தான் கத்துக்கணும். ஆசை நிறைய இருக்கும். நிறைய விஷயத்துல ஆசைப்படுவீங்க. குடும்பத்தை பத்தி, ஃபேமிலிய பத்தி எப்போதுமே சரி தன்னுடைய குடும்பத்துக்காக உயிரை கொடுக்கக்கூடிய ஒரே நட்சத்திரம் பரணி நட்சத்திரம்தாங்க. பரணில பிறந்தவங்க தரணி ஆள போறாங்க. இப்ப பாருங்க இவங்களுக்கு வீடோ இடமோ பூமியோ வண்டியோ வாகனமோ ஏன்னா
10:46 நிறைய வேலையில பிரச்சனை வருமானத்துல பிரச்சனை தொழில்ல பிரச்சனை உத்தியோகத்துல பிரச்சனை ரொம்ப கஷ்டப்பட்டது யாருன்னா இந்த பரணி நட்சத்திரம். இப்ப கஷ்டம் வராதுங்க. செம்மையான லாபம் வரும். வீடு இடம் பூமி வண்டி வாகனம் வெளிநாடு வெளியூர் படிப்பு கல்வி தொழில்ல உத்தியோகம் சூப்பரா இருக்கும் பாருங்க. இப்ப மூவ் பண்ணுங்க நீங்க உங்க ஜாதகத்துல சனி பாவம் நல்லா இருக்காரன்னு பார்த்துகிட்டு இப்ப பரணத்துல முடிவு பண்ணி பாருங்க லாபம் வருமா நல்லா இருக்கும் வேலை ஊத்தி நல்லா இருக்கும் தொழில்ல மிகப்பெரிய வெற்றி வரும். அடுத்து கார்த்தி நட்சத்தல பாருங்க நீதி நேர்மை கண்ணியம் கட்டுப்பாடு ஒழுக்கமான குணம் திறமையான குணம் சூப்பரா இருக்கும். எது வந்தாலும் பயப்படாதீங்க கார்த்திகல எது வந்தாலும் நீங்க பயப்படக்கூடாது. இந்த காலகட்டம்ந்த உச்சமான குரு உங்களுக்கு சூரியனும் குருவும் நட்பு கிரகம் கார்த்திகல பிறந்த அனைவருக்குமே கெட்ட விஷயமே நடக்காது. வெளிநாடு யோகம் நல்லா இருக்குங்க. ஏன்னா நீங்க நீதி நேர்மையா இருப்பீங்க. வெளிநாடு யோகம் இருக்கும் வெளியூர் யோகம் இருக்கும் அரசியல் நல்லா இருக்கும் அரசாங்க நல்லா
11:31 இருக்கும் படிப்பு கல்வி நல்லா இருக்கும் திடீர் யோகம் லாட்டரி யோகம் உங்களுக்கு நிறைய பேருக்கு அடிச்சிரும் பாத்துக்கங்க வெளிநாட்டுல உள்ளவங்க இந்த மூணு நட்சத்திர பிறந்த அஸ்வினி பரணி கார்த்திக மூணு பேருக்குமே லாட்ரி யோகம் பயங்கரமா இருக்கு பாத்துக்கங்க அதுக்காண்டி அதுலயே பணத்தை போட்டு வரேன் ஜாதகத்தை மூணு உங்க பக்கம் வெற்றி நிச்சயம். வரக்கூடிய அதிசார உச்சமான கிரக பெயற்சி மேஷ ராசை பொறுத்தவரை மிகப்பெரிய உச்சமான யோகத்தை கொடுக்கக்கூடிய பெயிற்சியாகவே அமைகிறது.