0:00 அங்காரகன் பூமிக்காரகன்னு சொல்லக்கூடிய நீதியை நிலைநாட்டும் கிரகமாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட விருச்சிக ராசிக்கு வணக்கம்ங்க தலைப்பு பாத்திருப்பீங்க விருச்சிக ராசிக்கு தலைக்கு மேல சுத்தக்கூடிய கத்தி ஆனா அதிலிருந்து ஒரு விடிவு காலம் கொடுக்கிற மாதிரி உங்குடைய அதிபதியுடைய மாற்றம் உங்களுக்கு சாதகம். அதாவது இனிமேதான் விருச்சிகத்துடைய ஆட்டமே ஆரம்பம்னு சொல்லக்கூடிய அளவுக்கு இனி தொட்டதெல்லாமே தங்கமா மாறப்போகுது. மிகப்பெரிய ஜாக்பட் யோகத்தை விருச்சிக ராசி அனுபவிக்க போகுது. நிஜமா எங்களதான் பா்கறியா கொஞ்சம் பார்த்து சொல்லுமா நாங்கதான் எல்லாருக்கும் எதிரியாச்சு எங்களுக்கும் எல்லாரும் எதிரிகளாவே இருக்காங்க. நான் பேசினாலும் குத்தம் நடந்தாலும் குத்தம் இருந்தாலும் குத்தனு எல்லாமே நாங்க செய்யறது எல்லாமே குத்தமாவே போகுது. இப்படி எப்பவுமே விருச்சிக
0:46 ராசிடைய மனசுல ஒரு மாதிரி வருத்தங்கள் இருந்துகிட்டே இருக்கு இல்லையா சோ அந்த வருத்தத்திற்கு விடை தரக்கூடிய வகையில இந்த ஜூன் மாதத்துல செவ்வாய் பெயிற்சிங்கறது விருச்சிக ராசிக்கு அதிர்ஷ்டத்தை தான் கொடுக்க போகுது. உங்குடைய அதிபதி சாதாரணமா இல்லைங்க. இப்போ விருச்சிக ராசிக்காரனுடைய குணாதிசயம் என்ன தெரியுங்களா? உங்களுடைய அதிபதியை பொறுத்து சில விஷயங்கள் உங்களுக்கு ஒத்து போகும். எப்படின்னா எல்லாருக்கும் நியாயம் தர்மம் கிடைக்கணும். ஒரு இடத்துல வந்து இவங்க ஒரு பிரசாதமே கொடுக்குறாங்கன்னு வச்சுக்கோங்களேன் அந்த பிரசாதம் கூட எல்லாருக்குமே கிடைக்கணும்னு கொடுக்கக்கூடிய மனப்பான்மை. அது முன்னாடி வந்தவங்க குடுத்துட்டு போகலாம்பா அப்படின்னு கூட யோசிக்க மாட்டாங்க. சோ எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கணும். யாருக்கும் கஷ்ட நஷ்டங்கள் வரக்கூடாதுன்னு ஏன் தன்னுடைய சுயநலமா கடவுள் கிட்ட வேண்டு கூட தெரியாம ஒரு வெகிலித்தனமா வாழக்கூடிய விச்சிக ராசிக்காரங்க இத வந்து உண்மை
1:32 நினைச்சா கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க இப்படிப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட விருச்சிகத்திற்கு சொல்லப்போனா விருச்சிகத்துக்கு வீட்ல கூட பகையாதான் இருக்கும் பெத்தவங்கள்ல இருந்து கூட போங்க எல்லாரும் பகையாவே இருப்பாங்க இதனாள் வரைக்கும் விருச்சிகத்தை வந்து ஒருத்தன் கூடப்பா நீ கரெக்ட்ா அப்படின்னு சொன்னதுக்கு வாயே வந்தது கிடையாது. எல்லாராலுமே ஒரு மாதிரி பேசப்பட்டாலும் அந்த மாதிரி அடிப்பட்டு மிதிப்பட்டு அவமானப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டு விருச்சிகம் வேணா ஆயிடுச்சுன்னா டேய் ஆமாடா அப்படிதான்டா அப்படின்ற மாதிரி உள்ளுக்குள்ள இனிப்பான சுலையை வச்சுக்கிட்டு வெளியில வந்து அந்த பழாப்பழம் முல்லா தெரியுது இல்லையா அப்படிதான் விருச்சிகம் வந்து மத்தவங்களுக்கு தெரியப்படுத்திட்டு இருக்கீங்க நெருங்கி வரவங்களுக்கு நீ எந்த அளவுக்கு உண்மையானவங்க உயர்ந்த உள்ளம் படைத்தவங்க அப்படிங்கறத ஒரு சிலருக்கு மட்டும்தான் தெரியும். அவங்களே சில நேரங்கள்ல உங்கள வந்து ஒதுக்கி வச்சும் போயிருக்காங்க. சோ இப்படி வாழ்க்கை ஒரு
2:18 மாதிரி வெறுப்போட வாழக்கூடிய உங்களுக்கு உங்குடைய அதிபதி ஓரளவுக்கு சந்தோஷத்தை கொடுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கார். நீ என்ன வேணா செய்ப்பா உனக்கு நான் கூட இருக்கேன்னு சொல்லிட்டு ஒரு 45 நாட்களுக்கு இவருடைய பெயிற்சிங்கறது உங்களுக்கு சாதகமா வந்து நிக்குது. சோ உங்களுடைய அதிபதி எந்த மாதிரியான விஷயங்கள் உங்களுக்கு சாதகத்தை கொடுக்க போறார். பொதுவா ஒருத்தருடைய ஜாதகத்தில செவ்வாய் பகவான் சரி இல்ல அப்படின்னா எதிரிகள தொல்லை இருக்கும். கொலை கொள்ளை வழக்கு ஜெயிலுக்கு போறது இப்படி எல்லாமே பிரச்சனையாவே வந்திருக்கும். ஆனா இவர் மட்டும் சாதகமா இருந்துட்டா இப்ப உங்குடைய எதிரிங்கிறவங்க உங்களுக்கு நல்லது பண்ணா எப்படி இருக்கும்? கெட்டவங்க திருந்திட்டா எந்த அளவுக்கு வந்து பாத்தனாக்க அவங்க நல்லது அதாவது எந்தெந்த இடத்துல தப்பு இருக்கோ அது எல்லாத்தையுமே சரி பண்றதுக்கு ஈசியான ஒரு வழி இல்லையா அந்த மாதிரிதான் அதிபதியை பொறுத்தவரைக்கும் ரொம்ப வலிமையான
3:05 கிரகம் நிறைய கஷ்டங்களுக்கு இவர் காரணத்தாவ இருப்பார் சைலன்ட்டா சோ அவர் உங்களுக்கு சாதகமா இருக்கக்கூடிய பக்சத்துல ஒட்டுமொத்தமா ஆதி முதல் அந்த வரைன்னு சொல்லக்கூடிய அளவுக்கு உங்க வாழ்க்கையிலூடிய ஒவ்வொரு ஒரு பிரச்சனையுமே சரி செஞ்சு கொடுக்க போறேன் அது விருச்சிக ராசிக்காளுக்கு துலாம் ராசிக்காரர்கள் போலவே அருமையான செவா பயிற்சி இருக்க போகுது என்னதான் உங்க அதிபதி வந்துட்டு சில பேருக்கு நல்லது பண்ணாலும் உங்களுக்கு இதுநாள் வரைக்கும் நல்லது பண்ணல காரணம் அவர் வந்து நீச்ச ஸ்தானத்தில இருந்ததுதான் சோ இதனால பயம் இருந்திருக்கும் தெளிவில்லாம இருந்திருப்பீங்க குழப்பத்தோட இருந்திருப்பீங்க தடுமாறி நின்னுருப்பீங்க தவறான முடிவுகள் எடுத்திருப்பீங்க இப்படி இருந்த பிடிச்சிக்கடைய வாழ்க்கை இப்ப அற்புதமான மாற்றத்தை ஏற்க போகுது ஏன்னா ராசிக்கு குருவுடைய பார்வை இருந்த வரைக்கும் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஆனா மே மாதம் 14 முதல்
3:52 ஜூன் மாதம் ஆறாம் தேதிக்குள்ள அனைத்து விதமான குழப்பங்களையும் அனைத்து விதமான சங்கடகளையும் சலிப்புகளையும் சந்திச்சிருப்பீங்க இல்லையா இனிமே அந்த குழப்ப நிலை எல்லாமே மாறுது நான் முன்னாடி சொன்ன எல்லாமே மாறுது தலைகீலா மாறுதுன்னு வச்சுக்கோங்களே தெளிவா இருப்பீங்க அழகா முடிவெடுப்பீங்க பத்த பேருக்கு நியாயம் சொல்லக்கூடிய அளவுக்கு நல்லது கெட்டது புரிஞ்சிருப்பீங்க செவ்வாய் பகவான பொறத்தவரைக்கும் ஒன்பதாம் இடத்தில இருந்து பத்தாம் இடத்துக்கு பெயிற்சியாகறார் நான்காம் இடத்தை பார்ப்பதன் மூலம் ரியல் எஸ்டேட் விவசாயிகள் வீடு வீடு கட்டி கொடக்கூடிய நபர்கள். அதாங்க கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ் சொல்லுவாங்க இல்லையா அதேபோல சுரங்க தொழிலாளிகள் சுரங்கம் தொழில் பண்றவங்க சித்தாளு மேஸ்திரி ஜேசிபி வாகனம் வைத்து வேலை செய்றவங்க இந்த மாதிரி நிலம் சார்ந்த எந்த வேலையாக இருந்தாலும் சரி விருச்சிக ராசிக்கு அற்புதமான காலகட்டமா இருக்க போகுது. தடைகள் எல்லாமே நீங்க
4:38 போகுது. இது உத்தியோக பணிகள் இருக்கக்கூடிய விருச்சிக ராசிக்கு தனியார் துறையோ அரசாங்க துறையோ ஆண்களோ பெண்களோ என்னமா நீ எதுக்கு எடுத்தாலும் இப்படி விரிவா சொல்றியா அப்படின்னு ஒரு சிலர் யோசிக்கறீங்க சும்மா ஓவரா பேசாதம்மா வேற வேலை இருந்தா பாருமா இதெல்லாம் யார் தெரியுங்களா அந்த கடவுளே இறங்கி வந்து இதெல்லாம் சரி இதெல்லாம் தப்புன்னு சொன்னாலும் அவரையுமே தப்பா பார்க்கக்கூடிய ஒரு சில ஜென்மங்கள் தப்பா நினைச்சுக்காதீங்க இது ஒரு சிலருக்கு மட்டும் சொல்றேன் அது ஆன்மீகத்தின் மீதும் ஆண்டவன் மீதும் நம்பிக்கை இல்லைன்னா சொல்ற முன்னாடி சொன்ன மாதிரிதான் தெய்வமே இறங்கி வந்து முன்னாடி நின்னா கூட நம்ம சந்தேகப்படதான் ஆரம்பிப்போம் அதுவேதான் எதுவுமே இல்லாத ஒரு விஷயத்தை நம்பிக்கையோடு நீங்க பார்க்கிறப்போ அந்த விஷயத்தில் கூட கடவுள் குடியிருப்பார் உங்குடைய எண்ணங்கள் அதுக்கு வந்து உயிர் கொடுக்கும் புரியுதுங்களா தெய்வம் இல்லாம நாமல்லாம் இல்லவே இல்ல நமக்கு வரக்கூடிய சோதனைகள்
5:26 மட்டும் சரியாகு நினைக்கிறோம் ஆனா ஆண்டவர நம்புறதுல்ல அதற்கான வழிபாடு செய்றதுல்ல எந்த ஒரு விஷயத்தைமே வந்து பாத்தீங்கனாக்க நம்பிக்கையோட முயற்சி பண்றதுல்ல பழிச்சிட்டு அப்படியே போய்கிட்டு இருக்கறது ஆனா எனக்கு வாழ்க்கை மாறல அது மாறல இது மாறல ஏதாவது ஒரு விஷயத்தை வந்து சும்மா கிண்டல் பண்ணிிட்டு போயட்டு இருக்கிறது நீங்க சத்தியமா வாழ்க்கையில முன்னேறவே முடியாதுங்க இவன எழுதி வச்சுக்கோங்க சரிங்க ஒரு சிலர பத்தி நாம ஏன் பேசிக்கிட்டு தப்பான எண்ணங்களோடு இருக்கவங்களுக்கு கடவுள் கண்டிப்பா தனன் கொடுப்பார் இல்லையா அது ஒரு புறம் இருக்கட்டும் நம்பிக்கை இருக்கறவங்களுக்கு என்னைக்குமே நம்ம உறுதினாதான் இருப்போம். இந்த உத்தியோக பணிகள் இருக்கறவங்களுக்கு உங்களுடைய வேலையில இருந்த தடைகள் விலகுது அரசாங்க உத்தியோகத்தில இருக்கீங்களா உங்குடைய அரசாங்க ரீதியான தடைகள் அனைத்தும் நீங்க போகுது இனிமேல் பணவரவு அதிகமா கிடைக்கும். பழைய கடன்களை
6:11 அடைச்சிட்டு நிம்மதியா இருக்க போறீங்க. உங்குடைய செல்வாக்கை உயர்த்தி பிடிக்க போறீங்க. கௌரவத்தை காப்பாத்த போறீங்க. மரியாதை உயர போகுது. தொழில் ரீதியான முதலீடுகள் அதிகரிக்க போகுது. சுயமா தொழில் தொடங்கக்கூடிய மாற்றம் உண்டாகுது. ரொம்ப நாளா சம்பளம் வாங்கிட்டு இருக்க ரொம்ப நாளா கூலி வேலை செஞ்சிுட்டு இருக்கேன். என்ன பண்றதுன்னு தெரியல. நான் ஒரு நடைப்பாதை வியாபாரம் பார்த்துட்டு இருக்கேன். சரியான வருமானம் இல்லைன்னு சொல்லிட்டு கஷ்டப்பட்டுட்டு இருக்கக்கூடிய விருச்சிகத்திற்கு வாழ்க்கையில ஒரு மாற்றம் வருங்க. அது ஏற்றுமா மட்டும் தான் இருக்க போகுது. ஏன்னா உங்களுடைய அதிபதி உங்களுக்கு சாதகமா நம்மள உட்கார்ந்து தம்பி இத்தனை நாளா என்னால வந்து உனக்கு நல்லது பண்ண முடியல. இனிமேலாவது வந்து பாத்தீங்கன்னாக்கா ஒரு சில வாய்ப்புகளை கொடுக்கிறேன். அத வந்து பயன்படுத்திக்கோ அப்படின்ற மாதிரிதான் சில விஷயங்கள் உங்களுக்கு வரும். அப்படி ஒரு வாய்ப்பு வருதுனாக்க தட்டி கழிக்காதீங்க. ரொம்பவும் யோசிக்காதீங்க. எடுத்து கடுமையா உழைப்பு போடுங்க உயர்வு உண்டு. அதேபோல சொத்து
6:56 சேர்க்கைக்கு வாய்ப்பு இருக்கு. யோகம் இருக்கு. சொந்த வீடு வாங்கக்கூடிய வாய்ப்பு இருக்குங்க. 2018 முதல் பல்வேறு அவமானங்களை பார்த்துட்டு வந்திருப்பீங்க. ஆனா இனி விருச்சிக ராசிக்காரர்கள் ஒரு நாக்கு கூட பேச முடியாது. எப்படின்னு கேக்குறீங்களா அவமானத்துக்கே அவமானம் கொடுக்கக்கூடிய அளவுக்கு அதாவது துன்பத்திற்கு துன்பம் கொடுக்கக்கூடிய அளவுக்கு விருச்சிகம் உயர்ந்து நிற்க போகுது. ங்களா அந்த அளவுக்கு நல்ல காலகட்டம் இது. உங்க ராசிக்கு எட்டாம் இடத்தில குரு இருப்பதால வருமானம் அதிகரிப்பு ஏற்படுது. தொழில் விருத்தி அடைய போறீங்க. தி அதிஷ்டம் பணம் வருவதற்கான வாய்ப்பு எல்லாமே பணவரவு கண்டிப்பா அதிகரிக்கும். சோ இந்த பணவரவு அதிகரிக்கிறதுனால சொத்து சேர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். சுப செலவுகள் உண்டாகும். உங்குடைய நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் பூர்த்தியாக போகுது. சொத்தை விற்க வேண்டிய நிலையில இருந்த உங்களுக்கு சொத்தை விற்காமலேயே பணம்
7:42 புரட்டுவதற்கான தன்னம்பிக்கை நிறைந்த யோகமான மாதமா காலமா இந்த செவ்வாய் பெயிற்சி உங்களுக்கு கொடுத்திருக்கு. சோ ஜூன் மாதம் 6 முதல் ஜூலை 28ஆம் தேதி வரைக்கும் ஏற்றமும் செல்வாக்கையும் தரக்கூடிய மாதமா அமைந்திடக்கூடிய வாய்ப்பு விருச்சிகத்திற்கு செவ்வாய் கொடுத்திருக்கார். திரும்பவும் சொல்றேங்க இது மாதிரி ஒரு நல்ல வாய்ப்பு திரும்ப வருமான்றது சந்தேகம்தான். வரும் ஆனா ஒரு வருஷம் காத்துட்டு இருக்கும். ஓகேங்களா இந்த வாய்ப்பு திரும்ப வர்துக்கு ஒரு வருடம் ஆகும். இதனால இப்பவே நம்ம கையில இருக்கக்கூடிய இந்த வாய்ப்பை கரெக்டா பயன்படுத்திக்கோங்க விருச்சிக ராசி சொந்தங்களே. இதோட செவ்வாய் பகவான் அப்படிங்கறவர் யாருங்க? நம்முடைய உடன்பிறப்புகளை குறிக்கக்கூடிய கிரகம். உடன்பிறப்புங்கிற உறவுகளை குறிக்கக்கூடிய கிரகம். சோ இந்த மாதிரி உறவுகள் கிட்ட கவனமா இருக்கணும். கூட பொறந்தா மட்டும்தான் கிடையாதுங்க. அந்த மாதிரி ஒரு
8:28 சித்தப்ப பையன் பெரிய பையன் அக்கா தங்கச்சின்னு ஏதாவது ஒரு வகையில அந்த முறை வராங்க இல்லையா அவங்க எனக்கு அக்கா முறை வேணும் அப்படி சொல்லுவோம் இல்லையா அந்த மாதிரி வகையில கூட அந்த உறவுகள் கிட்ட கவனமா இருக்கணும். விருச்சிக ராசி செவ்வாய் பகவானை பொறுத்தவரைக்கும் உங்களுடைய வேலையில தொழில்ல எல்லா விதங்களலுமே வந்து பாத்தீங்கனாக்க உங்களுக்கு சாதகத்தை கொடுத்தாலும் உறவுகள் கிட்ட எச்சரிக்க சொல்லி அறிவுறுத்துறார். யாரையும் நம்பக்கூடாது. குறிப்பா பண விஷயங்கள் நிறைய பணத்தை இழந்துருக்கீங்க. நிறைய உறவுகளை நம்பி ஒருத்தங்க நம்பிக்கையா பேசிட்டா போதும். அவங்களுக்கு உசுரையும் கொடுக்க தயாராகறதுதான் விருச்சிகம். இதனாலதான் இதுநாள் வரைக்கும் ஏன் பச்சையா சொல்லணும்னாக்க பிச்சை எடுக்கற நிலைமையில கூட உங்கள வந்து தள்ளி இருப்பாங்க. சுயநலமாவும் இருந்திருப்பாங்க. இப்ப வரைக்கும் சொல்ல முடியுமா உங்களால? கூட போறவங்க யாராவது உங்களுக்கு சாதகமா நிக்கிறாங்களா பேச்சுக்கு மட்டும்தான். உள்ள பார்த்தோம்னா ஒட்டுமொத்தமா உங்களுக்கு வஞ்சகம் பண்ணதே அவங்களாதான் இருப்பாங்க.
9:15 சோ அப்படி பாதிக்கப்பட்ட நீங்க அதிலிருந்து வெளிய வரணும்னாக்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி யாரையும் நம்பாம உங்க வேலை உண்டு நீங்க உண்டு என்ன பண்ணும் ஏது பண்ணுத திட்டமிட்டு செயல்படுத்திக்கோங்க வெற்றி பெறுவீங்க அதேபோல திருமண யோகம் இருக்கு வேலை தேர்வளுக்கு நல்ல வேலை அமையும். இதோட குடும்பத்திலயும் வந்து பாத்தீங்கனாக்க மகிழ்ச்சி பெருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சந்தோஷப்படுவீங்க. பேச்சில இனிமை உண்டாகுது எந்த இடத்துல எதை பேசி காரியத்தை சாதிக்கணும் ஜெயிக்கணும்ங்கிற யுக்திகளை கத்துக்க போறீங்க. இதனால வெற்றி பெறக்கூடிய காலகட்டமா இது இருக்கப்போகுது. குறிப்பா உங்குடைய பேச்ச நாலு பேர் கேட்கக்கூடிய யோகம் உண்டாகுது. குடும்பத்துல நல்லது மட்டுமே நடக்கக்கூடிய காலகட்டமா இது இருக்க போகுது. அதேபோல நீங்க ஏதோ பிரயாணங்கள் போறீங்க. பயணங்கள் எல்லாமே உங்களுக்கு சாதகமான பலங்களை கொடுக்கும். அற்புதமான ஆதாயத்தை பெறுவீங்க. உங்களுக்கான வேலைவாய்ப்பை நீங்களே ஏற்படுத்திருப்பீங்க. வீடு, வண்டி
10:02 வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்கு. இடம் நிலம் வாங்கக்கூடிய யோகம் இருக்கு. இதோட நல்ல தன்னம்பிக்கையோடையும் தைரியத்தோடையும் வீரியமாக செயல்படக்கூடிய காலகட்டமா இருக்க போகுது. நீங்க 10 பேருக்கு வந்து பாத்தீங்கனாக்க கிளாஸ் இருக்கக்கூடிய அளவுக்கு உயர்ந்து நிக்க போறீங்க. புதிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க போகுது. இதோட கலைத்துறை இருக்கறவங்களுக்கு முன்னேற்றமான காலகட்டம். உங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ் பெறக்கூடிய அமைப்பு இருக்கு இசை நாட்டிய துறை நடிப்பு துறையில சேர்வதற்கான வாய்ப்பு இருக்கு. பாராட்டுகளை பெறுவீங்க. அழைச்சல் உண்டாகும். ஆனால் ஆதாயம் தான் அனுகூலமா நிக்கும். திடீர் அதிஷ்டம்து குடும்பத்தி சுப காரியங்கள் சுப நிகழ்ச்சி இதுடன் நீண்ட நாட்களாக நீங்க எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்கள் அனைத்துமே நடக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. எதிரிகள் எல்லாம் யாரு என்னங்கிறத கண்டுபிடிச்சிருவீங்க. அவங்கள உடனடியா வாழ்க்கையில இருந்து ஒதுக்கியும் வச்சிருவீங்க. திடீர் பதிவு உயர்வுகள் கிடைக்கும். திடீர் வேலைவாய்ப்பு திடீர்
10:49 இடமாற்றம் அதிர்ஷ்டகரமான காலகட்டம் நீண்ட நாட்களா குழந்தை பாக்கியத்துக்காக காத்திருக்கவங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனா பேச்சுல மட்டும் நிதானம் தேவை. சின்ன சின்ன இடைவெளிகள் குறைந்து சந்தோஷம் ஏற்படும். தாய் தந்தையுடனான உறவுகள்ல இடைவெளி இருந்திருக்கும் இல்லையா அந்த இடைவெளி குறைய போகுது. மனக்கசப்புகள் நீங்கி இணக்கமாக இருக்கு பாருங்க. காதல் சார்ந்த விஷயங்கள்ல கவனமா இருக்கறது நல்லது. குறிப்பா பேச்சுல நிதானத்தை கடைபிடிக்கணும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. இது கணவன் மனைவிகிட்டயே வந்து பாத்தீங்கன்னாக்கா அன்யூனியமா இருக்கறது நல்லது. சின்ன சின்ன விஷயங்கள் கூட கோபப்படாம அனுசரிச்சு நடந்துக்கும். சோ ஒட்டுமொத்தமா விருச்சிக ராசிக்கு உடைய அதிபதி தரக்கூடிய வாய்ப்புங்கறது ஈடு இணை இல்லாத ஒரு விஷயம்ங்க. ஏன்னா படாத பாடுபட்டுட்டீங்க. ப்பா விட்டுடுடா சாமி அப்படின்ற அளவுக்கு ஒரு ரெண்டு நாள் லீவு குடு என்ற அளவுக்கு
11:35 நீங்க ஏங்கி போய் நின்னுட்டு இருந்தீங்க எங்க பிரச்சனை யாரால பிரச்சனை இது யார்ட்ட போய் தீர்க்கிறது நமக்கே ஒருமாதிரி மண்ட குழம்பி போய் கஷ்டப்பட்டுருந்த விருச்சிகத்திற்கு இது வந்து பாத்தீங்கனாக்க ஒரு வரம் கிடைச்ச மாதிரி ஒரு புதையல் கிடைச்ச மாதிரி உடைய அதிபதிக்கு இஷ்ட தெய்வமான உங்களுடைய அதிஷ்ட தெய்வமான முருகப்பெருமான் வேலோடியும் மயிலோடியும் வந்து வாடா தம்பி நான் இருக்கேன் வாமா நான் இருக்கேன் அப்படின்ற மாதிரி கைய புடிச்ச மாதிரிதான் இந்த காலகட்டம் உங்களுக்கு பலன் கொடுக்க போகுது சோ கரெக்டா பயன்படுத்துங்க அதோட இந்த செவாய் பகவானுடைய பெயிற்சிங்கறது உங்களுக்கு சாதகமா இருக்க எக்கார்ந்த கொண்டும் அனுதினமும் முருகவன வணங்காம நாளை தொடங்காதீங்க அது உங்களுக்கு வெற்றிக்கு வழி கொடுக்கக்கூடிய ஒரு விஷயம் சரிங்களா அப்படி முடியாத பட்சத்துல செவ்வாய்க்கிழமையாவது அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு முருக பெருடைய ஆலயத்துக்கு போயிட்டு ஓகேங்களா அவருக்கு
12:22 செவ்வருளி மாலை தேன் தினை மாவை நெய்வேத்தியமா கொடுக்கிறது எலுமிச்சம்பளம் சாதத்தை வந்து அவருக்கு நைவேமா கொடுத்து வரக்கூடிய பக்தர்கள் கொடுக்கிறது இல்லாத ஏலை ஏழை எளிய மக்களுக்கு அந்த எலுமிச்ச மலை சாதத்தை வந்து அனதனமா கொடுக்கிறது இந்த மாதிரி விஷயங்களால விருச்சிக ராசிக்காரங்களே முருக பெருமானுடைய பரிபூரண அருள் கிடைச்சு எப்பேர்பட்ட இடஞ்சல்கள் எதிரிகள் ஊரே கூடி நின்னு உங்களுக்கு எதிரா செயல்பட்டா கூட அவங்களால உங்கள ஒன்னும் பண்ண முடியாது. அந்த அளவுக்கு உங்களுக்கு ஒரு கவசமாக இருந்த அந்த கந்த கடவுள் காத்தருள்வார் வாழ்த்துக்கள்ங்க நல்லா இருக்க போறீங்க வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா