0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கிற ஒவ்வொரு பதிவுகளும் உங்க வாழ்க்கையில நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்திட்டு இருக்குன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப மனசுக்கு நிறைவா இருக்கு. இதைதான் நம்ம ஆரம்பத்தில இருந்து சொல்றோம் நம்பிட்டும் இருக்கோம். என்னன்னா எதை தேடுறோமோ அதுதான் நம்ம கையில கிடைக்கும். அதுதான் இன்னை வரைக்கும் எல்லாருடைய லைஃப்லயும் நடந்துட்டு இருக்கு. இன்னைக்கு நம்ம லைஃப்ல பார்க்கக்கூடிய நல்லது கெட்டது எல்லாத்துக்கும் ஒரு வகையில ஒரு காலகட்டத்தில நம்மளும் காரணமா இருந்திருப்போம். அதை நம்ம மறுத்தாலும் அதுதான் உண்மை. அந்த வகையில மகர ராசிக்காரர்களுக்கான இந்த அற்புதமான பதிவுல புரட்டாசி மாதத்திற்கான பலன்களை பத்தி நம்ம தெரிஞ்சுக்க போறோம். புரட்டாசி மாதம் ஆரம்பமாக போகுது. இப்போ இந்த மாதத்திற்கான பலன்கள் எல்லாருமே வாட்ல கேட்க ஆரம்பிச்சிட்டீங்க. அதனால ஒவ்வொரு ராசிக்கும் இப்ப நம்ம கொடுத்துட்டு
0:46 இருக்கோம். இப்ப இந்த பதிவுல நம்ம மகர ராசிக்காரர்களுக்கு பார்க்கலாம். பார்க்கறதுக்கு முன்னாடி மூலிகை சாம்பராணி எப்படி நம்மளுடைய பதிவுகள் எல்லாருடைய மனசுலயும் இடம் பெற்று மாற்றத்தை ஏற்படுத்துச்சோ அதேபோல நம்ம மூலிகை சாம்பராணியும் எல்லாருடைய வீட்டிலும் இடம் பெற்று எல்லாருடைய தொழில் செய்யக்கூடிய இடங்களிலும் இடம் பெற்று மாற்றத்தை ஏற்படுத்திட்டு இருக்கு. இதை எனக்கு கொடுக்கறதுக்கு முன்னாடியே எனக்கு தெரியும். ஏன்னா, இதுல, இதுல இடம் பெற்றுள்ள, அந்த மூலிகைகள், அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த, மூலிகைகள். அதனாலதான், நான் நம்பிக்கையா கொடுத்தேன். நம்பிக்கையா வாங்குனீங்க. வாங்குனவங்களுக்கு, இன்னைக்கு நல்ல மாற்றங்கள் இருக்கு. புதுசா வேணும்னு நினைக்கிறவங்க எல்லாமே இந்த Whatsapp நம்பர் 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் வந்து நீங்க கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க. அதேபோலதான் கண் திருஷ்டி கற்பூரமும் கொடுத்தோம். கண் திருஷ்டிக்கான கற்பூரம் பூஜைக்கானது கிடையாது. சரிங்களா. கண் திருஷ்டிக்கான கற்பூரம். இந்த
1:32 கற்பூரத்தை காலை மன்னிக்கணும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரத்தில திருஷ்டி கழிச்சு எப்படி குழந்தைகளுக்கு திருஷ்டி கழிச்சு அந்த கற்பூரத்தை வாசல்ல வந்து சூடம் ஏத்துவாங்களோ அதுபோல இந்த கண் திருஷ்டி கற்பூரத்தையும் திருஷ்டி கழிச்சு நீங்க தினமும் வீட்டில இருக்கறவங்க எல்லாருக்கும் திருஷ்டி கழிச்சு வீட்டு வாசல்ல அந்த கற்பூரத்தை சூடம் ஏத்துறது அந்த அவர்கள் மேல உள்ள அந்த கண் திருஷ்டிகள் அனைத்தும் கழியும் ஏன்னா இப்ப இதுல வந்து 21 மூலிகைகள் ஆட் பண்ணிதான் பண்ணி இருக்கோம் சரிங்களா வேணும்ன்றவங்க ஆர்டர் பண்ணி வாங்கிக்கோங்க ஆபர்லயும் இருக்கு அந்த மூலிகை சாம்பராணி ஆபர் இன்னுமே இருக்கு. சரி இப்ப வரக்கூடிய இந்த புரட்டாசி மாதத்திற்கான மகர ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் என்னன்றத இப்ப நம்ம தெரிஞ்சுக்குவோம். அதாவது புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரியது. சரிங்களா சூரியன்
2:19 கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம். கன்னி என்ப அதாவது கன்னி ராசி என்றது பாத்தீங்கன்னா புதனின் வீடு புதனுக்கு மிதுனம் கன்னி ஆகிய இரண்டு வீடுகளும் இருக்கு. அந்த வகையில இந்த மகர ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பதட்டம் இருந்துகிட்டே இருக்கு இன்னுமே இன்னுமே பதட்டம், பயம், குழப்பம் இது மூணுமே மகர ராசிக்காரருடைய மனதில் ஆட்கொண்டுவிட்டு பல வருடங்கள் ஆயிடுச்சு. இன்னை வரைக்கும் அதிலிருந்து வெளிய வர முடியல. அது மட்டும் இல்லாம கடந்த பல வருடங்களாக அந்த சனி பகவான் தாக்கத்தில பட்ட கஷ்டங்களை பத்தி நம்ம ஏற்கனவே எல்லா பதிவுகளையும் தெள்ள தெளிவா பார்த்துட்டோம். கொஞ்சம் நஞ்சம் இல்ல. எல்லா கஷ்டத்தையும் பார்த்தாச்சு. ஆனா இப்ப அதிலிருந்து வெளி வர்துக்கான ஒரு நேரமாதான் இந்த நேரத்தை நீங்க
3:05 பார்க்கணும். ஆனா பெரும்பாலும் மகர ராசிக்காரர்கள் நம்ம கடைசியா சில நாட்களா அந்த மகர ராசிக்காரர்கள் இந்த ராசியில பிறந்தவர்களுடைய ஜாதகங்கள் பார்க்கும்போது தெரிய வந்த விஷயங்கள் என்னன்னு கேட்டீங்கன்னா இன்னுமே மகர ராசிக்காரர்கள் அந்த மனநிலையில இருந்து வெளியே வராம இருக்காங்க. என்ன மனநிலை அப்படின்னு கேட்டீங்கன்னா கடந்த சில வருடங்களில் பட்ட கஷ்டங்கள், வேதனைகள், அவமானங்கள், மன அழுத்தங்கள் அதிலிருந்து இன்னும் வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் மகர ராசிக்கு. அதே மாதிரி கடன் பிரச்சனை. கடன் பிரச்சனையில இருந்து இன்னும் முழுமையா வெளிவராமல் தவிச்சிட்டு இருக்காங்க. என்னன்னா இதுக்கு முன்னாடி நடந்த விஷயங்கள்ல ஏற்பட்ட தாக்கங்கள் அந்த அளவுக்கு இவங்கள அந்த தாக்கங்கள் இவங்க கிட்ட இருந்து இன்னுமே போகல. அதே பதட்டம் குழப்பம் இன்னுமே இருந்துட்டு இருக்கு. யாரை நம்புறதுன்னு தெரியல. யாரை நம்பணும் யாரை
3:50 நம்ப வேணாம் அப்படின்ற எந்த விஷயமும் புரியாம இருக்கு இப்ப நமக்கான பாதை என்ன அதுலதான் சரியா போயிட்டு இருக்கமா நாம் செய்யக்கூடிய விஷயங்கள் சரியாதான் இருக்கா அப்படின்ற அவ்வப்போது சந்தேகங்கள் இப்ப அதிகமாயிட்டே இருக்கு. இதுல வேற அவங்க ஒன்னு சொல்றாங்க இவங்க ஒன்னு சொல்றாங்கன்னு எல்லா விஷயத்தையும் மனசுல போட்டு குழப்பிட்டு உட்காந்துட்டு இருக்கீங்க. மகர ராசிக்கார நண்பர்களுக்கு நம்ம ஒரே ஒரு விஷயத்தைதான் சொல்லணும். என்னன்னா வீழ்ந்தவர்கள் ஒரு நாளில் எழுந்து நிற்பதுதான் இயற்கை. அதை மட்டும் நீங்க மறந்துராதீங்க. நீங்க வீழ்ந்த காலம் போயிருச்சு. இப்ப நீங்க எழுந்து நிக்க வேண்டிய காலம். வீழ்வதற்கு யாராவது காரணமா கூட இருந்திருக்கலாம். யாராவது உங்கள தள்ளிவிட்டு கூட நீங்க கீழ விழுந்துருக்கலாம். ஆனா எழுந்து நிற்பதற்கு யாராவது கை கொடுப்பாங்களான்னு நம்ம யோசிக்கிறத விட தட்டு தடு மாதிரியாவது எந்திரிச்சு நின்னறதுதான்
4:36 நல்லது. ஏன்னா ஒருவேளை கை கொடுத்து தூக்கிவிட யாரும் வரலன்னா நம்ம யாரும் வரலன்னு என்ன கீழேயேவா கிடக்க முடியும். மேல ஏறி வந்துதான ஆகணும். ஏன்னா மகர ராசிக்காரர்கள் தற்போதைய காலகட்டம் அடுத்த கட்ட முன்னேற்றத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பீர்கள். ஆப்ஷன்லாம் எதுவும் கிடையாது. அப்புறம் பாத்துக்கலாம். அடுத்த மாசம் பாத்துக்கலாம் அடுத்த வருஷம் பாத்துக்கலாம் கிடையாது. இப்ப இந்த விஷயத்தை செஞ்சே ஆகணும். சம்பாதிச்சே ஆகணும். குடும்பத்திற்கு தேவையான விஷயத்தை பண்ணியே ஆகணும். இதுக்கு மேலயும் இப்படி இருந்தா வேலைக்கு ஆகாதுன்ற பல சூழ்நிலைகளைதான் இப்ப நீங்க சந்திச்சிட்டு இருக்கீங்க. பபேஸ் பண்ணிட்டு இருக்கீங்க. அப்படிப்பட்ட மகர ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் பதட்டமும் குழப்பமும் தான் உங்கள் முதல் எதிரி. அது உங்களிடம் இருந்து நீங்கள் அடித்து விரட்டிரணும். அது இருக்கவே கூடாது. பதட்டமும் குழப்பமும்
5:22 இருக்கவே கூடாது. அதேபோல தாய், தந்தை வழி உறவினர்களை நீங்க அவர்களிடம் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்தணும். சரிங்களா? ஏன்னா கடந்த சில வருடங்களா மகர ராசிக்காரர்களுக்கு முன்னல்லாத்தை விட இப்ப கோவம் அதிகமாயிட்டு இருக்கு. ஆமாவா? முன்பை விட இப்ப கோபத்தை அதிகமா நீங்க வெளிய காட்டிட்டு இருக்கீங்க. அது இல்லாம யாராவது இந்த நேரத்துலல்லாம் அட்வைஸ் பண்றேன் அதை பண்றேன்னு யாராவது வந்து நின்னுட்டாங்கன்னா பயங்கர கோபத்துக்கு ஏன்னா அவ்வளவு விஷயத்தையும் பார்த்துட்டீங்க யாரு எதுக்கு பேசுறாங்க என்ன தேவைக்கு பேசுறாங்க அவங்க எதுக்காக இவ்வளவு நேரம் பேசுறாங்க அப்படின்ற எல்லா விஷயத்தையும் உணர்ந்த நபரா இருக்கீங்க அதனால முடிஞ்ச அளவுக்கு கோபத்தை கட்டுப்படுத்திக்கோங்க. ஏன்னா இங்க நம்ம என்ன சூழ்நிலையில இருக்கறோம்னு புரியாமலே பல பேர் வந்து நம்மள சுத்தி இருக்கலாம். அதனால கோபத்தை
6:09 அதிகம் காட்டுவதை இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டும். அடுத்த விஷயம் முதலீடு பண்ணக்கூடிய நபர்கள். மகர ராசிக்காரர்களை யார் யாரெல்லாம் முதலீடு பிசினஸ் ரிலேட்டடா பண்ணும்ு நினைக்கிறீங்களோ கண்டிப்பா உங்களுடைய சுய ஜாதகத்தை ஒரு முறை தெளிவா பார்த்துட்டு அப்புறம் நீங்க இந்த முதலீடு விஷயங்கள்ல கவனத்தை செலுத்துறது நல்லது. இல்லைன்னா நீங்க முதலீடு விஷயங்கத்துல கண்டிப்பா எச்சரிக்கையா இருக்கணும். ஒரு முறைக்கு இருமுறை யோசிச்சுதான் நீங்க எந்த விஷயத்தையும் செய்யறது நல்லது முதலீடு சம்பந்தமா. குறிப்பா பயணங்களின் போது புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் தேவையில்லாத விஷயங்களை ஷேர் பண்ணாதீங்க. புரியுதுங்களா? மகர ராசிக்கார நண்பர்களே இந்த புரட்டாசி மாதம் இந்த விஷயங்களை மட்டும் நீங்க கவனத்தில வச்சுக்கோங்க. டிராவல் பண்ணக்கூடிய சூழ்நிலை உருவாகும். அந்த நேரத்துல புதிய புதிய நபர்களுடைய அறிமுகங்களும் கிடைக்கும். ஆனா நல்லா
6:56 பேசுறாங்களே அன்பு பாசமா பேசுற மாதிரி பேசுறாங்களே டீசன்டா பேசுறாங்களேன்னு சொல்லிட்டு சில முக்கிய தகவல்கள் வாழ்க்கைக்கான சில விஷயங்கள் இதெல்லாம் எதையும் அளவுக்கு மீறி யாருிட்டயும் பேச வேண்டாம். புதிய நபர்களிடம் குறிப்பா சரிங்களா அதுமட்டும் இல்லாம இந்த காலகட்டம் மொபைல் போன்ல வர தேவையில்லாத லிங்கை எதையும் ஓபன் பண்ணாதீங்க என்னங்க இது அப்படின்னு கேட்கலாம். ஆமா. இந்த நேரத்துல ஏன்னா இப்ப மொபைல் ஃபேன் எல்லாருமேதான் வச்சிருக்கோம். எல்லாருமேதான் யூஸ் பண்றோம். சரிங்களா? ஆனா மற்ற நேரங்களை விட இந்த நேரத்துல பாருங்க குறிப்பா இந்த மகர ராசிக்காரங்க உங்க மொபைல் எடுத்து பாருங்க. தேவையில்லாத நிறைய லிங்க் இப்ப யாராவது அனுப்பிக்கிட்டே இருப்பாங்க. இது ஆமாவா இல்லையான்னு நீங்களே கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. அந்த பிசினஸ் பத்தி இந்த
7:41 பிசினஸ் பத்தி இந்த ஆபர் அந்த ஆபர் இந்த விலைக்கு இப்படி எதையாவது ஒன்னு லிங்க் உங்களுக்கு வந்துகிட்டே இருக்க வாய்ப்புகள் இருக்கு. அதை தொட்டறாதீங்க. அதை ஓபன் பண்ணிராதீங்க. ஏன்னா இந்த நேரத்தில் இந்த பணம் சார்ந்து சில ஏமாற்றத்தையும் இழப்பையும் சில சூழ்நிலைகள் உருவாக்கிரும். அதுக்கு நம்மளே இடம் தந்துர கூடாதுன்றதுக்காகதான் இத நான் முன்னாடியே சொல்றேன். மொபைல்ல எந்த லிங்கையும் ஓபன் பண்ண வேண்டாம் அவசரப்பட்டு சரிங்களா அதேபோல உங்களுக்கான உறவுகள் உங்க மேல அன்பு பாசம் வைத்து உங்க மேல உண்மையான உறவுகளா இருப்பவர்களிடமும் நீங்கள் கோபத்தை தவிர்க்க வேண்டும் இந்த நேரத்துல சரிங்களா விட்டு கொடுத்து செல்வது ஏன்னா அவங்க கிட்டதான் நீங்க விட்டு கொடுத்து போகணும் ஆனா மகர ராசிக்காரங்க என்ன பண்ணிறாங்க ஒரு காலகட்டத்தில வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சு யார் யாரல்லாம் நம்ப கூடாதோ அவங்களை எல்லாம் நம்பி ஏமாந்துருப்பீங்க
8:28 ஆனா இன்னைக்கு அந்த நடந்த விஷயங்கள்ல நீங்க நீங்க பயங்கர டிப்ரஷன் ஆகி இன்னைக்கு பார்கறவங்க மேல்லாம் கோவம். அது உங்களுக்கான உறவுகள் உங்களுக்காக இருக்கக்கூடிய உறவுகளின் மீதும் அந்த கோபத்தை காட்டிட்டுதான் நீங்க இருக்கீங்க. அதை தவிர்க்க வேண்டும் அப்படின்றதுதான் நான் சொல்றேன். சரிங்களா அதேபோல அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உங்கள் வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் வாக்குவாதங்கள் ஏற்படுவதுக்கு வாய்ப்புகள் இருக்கு. முடிஞ்ச அளவு அதை தவிர்ப்பது நல்லது. அமைதி மௌனம் இந்த நேரத்தில மிகப்பெரிய ஒரு மாற்றத்தை கொடுக்க போறது மௌனமும் அமைதிதான் உண்டு மௌனம்தான். மௌனம்தான் மிகப்பெரிய ஒரு வைப்ரேஷன் சக்தி நம்ம நினைச்சறோம் அமைதியா உட்காரதுல்லாம் என்னங்க வருதுன்னு ஆனா அந்த அமைதியாக உட்காரக்கூடிய அந்த நிமிடங்கள் அந்த
9:14 நொடிகள் நம்ம உடம்புல மிகப்பெரிய ஒரு வைப்ரேஷன் ஏற்படும். அது வந்து தெரிஞ்சவங்களுக்கு தெரியும் இப்ப நான் சொல்றது. அந்த அளவுக்கு மனதை தூய்மைப்படுத்தி மன தெளிவை ஏற்படுத்தி யாரு கிட்ட பேசணும் யாரு கிட்ட பேசக்கூடாது எந்த விஷயத்தை பார்க்கணும் எந்த விஷயத்தை பார்க்க கூடாது எந்த அளவுக்கு நம்ம பாசிட்டிவா வாழணும்ன்ற எல்லா விஷயங்களும் உங்களுக்கு தெரியப்படுத்தும். ஆகவே மன அமைதியை இந்த நேரத்தில் தேடுவது ரொம்ப ரொம்ப முக்கியம். வீட்ல அப்பா அம்மா அவர்களுடைய ஆரோக்கியத்தில் அக்கரை செலுத்துவது ரொம்ப நல்லது. ஏதாவது சின்ன சின்ன சிம்டம் தெரியுது ஏன்னா ஏற்கனவே இந்த சனிபகவான் தாக்கத்துல கண்டிப்பா உங்களுக்கோ அல்லது வீட்டில் இருப்பவர்களுக்கோ மருத்துவ ரீதியான பிரச்சனைகள் மன்னிக்கிற அந்த மருத்துவ ரீதியான செலவுகள் பார்த்திருப்பீங்க நீங்க கண்டிப்பா. ஏன் உங்களுக்கே கூட அடிக்கடி உடல்நிலை சரி
9:59 இல்லாம போறது எல்லாமே நடந்திருக்கும். ஆனா ஏன் இன்னைக்கு நான் இந்த விஷயத்தை மகர ராசிக்காரர்களுக்கு இவ்வளவு அழுத்தமா சொல்றேன்னா ஐயா இந்த வாழ்க்கை ஒரு வட்டம்னு சினிமால சொல்லுவாங்களே அந்த மாதிரிதான் ஒரு கீழ வந்தவங்க ஒரு காலத்தில் திரும்ப மேல ஏறத்தான் செய்வாங்க. மேல ஏறுனவங்க சில நேரங்களில் அவர்களுடைய அலட்சியம் திரும்பி கீழ தள்ளிரும். அப்படி மகர ராசிக்காரர்கள் இனி நீங்க மேல ஏறி நின்னா இனி எக்காலத்திற்கும் நீங்கள் கீழ விழவே கூடாது. ஏன்னா நீங்க கீழ விழாம இருக்கறதுக்கான அனைத்து அனுபவங்களையும் பாடமா கடவுள் கொடுத்துட்டாரு கடந்த பல வருடங்கள்ல. ஆமாவா நான் சரியா சொல்லிட்டேனா? ஆமா எல்லா ரீதியாவும் எல்லா விஷயங்கள் ரீதியாவும் உறவுகள் ரீதியாவும்
10:45 தொழில் ரீதியாவும் வேலை ரீதியாவும் உடல் ஆரோக்கியம் ரீதியாவும் மன ரீதியாவும் எல்லா எக்ஸ்பீரியன்ஸ் நேரம் உங்களுக்கு கிடைச்சிருக்கும். கடந்த சனிபகவான் தாக்கத்திலேயே இனி அதுதான் உங்களுக்கான முதலீடு. இனி அதுதான் உங்களுக்கு வழிகாட்டும் ஆசான் யாருன்னு கேட்டீங்கன்னா உங்களுக்கு கிடைச்ச அனுபவங்கள். அதை வைத்து இனி அடுத்த கட்ட நகர்வுகளை கொண்டு செல்லக்கூடிய மகர ராசிக்காரர்கள் இனி எப்பொழுதும் வீழ மாட்டார்கள். அவர்கள் நல்ல மனம் கொண்டவர்கள். நல்ல மனசு கொண்டவர்களுக்கு கடவுள் கண்டிப்பா அவங்களுக்கான நல்ல செய்திகளை காதுக்கு அனுப்பிட்டே இருப்பாரு. யாரோ ஒருத்தர் மூலமா அந்த விஷயங்கள் வந்துட்டுதான் இருக்கும். ஏப்ப இந்த பதிவை கூட உங்க கண்ணல பட்டதுக்கு காரணம் நீங்க நல்லது எதிர்பார்க்கக்கூடிய நபர்ன்றனாலதான் கடவுள் இந்த பதிவை கூட உங்க கண்ணல பட வச்சிருப்பார். காரணம் இல்லாம இங்க
11:30 எதுவுமே நடக்காது. ஆகவே மகர ராசிக்காரர்கள் வழிபாடு ரீதியா பாத்தீங்கன்னா நீங்க இந்த காலகட்டம் பெருமாள் வழிபாடு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். குலதெய்வ வழிபாடு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். தினமும் தினமும் உங்க லைப் ஃபுல்லா சொல்றேன். உங்க வாழ்க்கை ஃபுல்லா தினமும் காலையில காகத்திற்கு உணவு வச்சிட்டு உங்க வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க. எப்போதுமே இந்த மாசம்தான் இந்த நாள்தான்ல்லாம் இல்ல எப்பவுமே காலையில காகத்திற்கு உணவு வச்சிட்டு உங்க வேலைய ஸ்டார்ட் பண்ணுங்க சரிங்களா இழுப்பறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் இனி படிப்படியாக நீங்கி அடுத்தடுத்த நல்ல விஷயங்கள் நடக்கும். காலகட்டம் நல்லபடியா உங்களுக்குஃேவரபிளா மாறறதை இனிமே பார்ப்பீங்க. பொருளாதாரத்தில நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில மகிழ்ச்சிகள் உருவாகுவதற்கு நீங்களே காரணமாக இருப்பீங்க. நீங்க உங்க லைஃப்ல முன்னேற்றம் அடையறதாகட்டும்
12:15 ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறதாகட்டும் சந்தோஷம் கிடைக்கிறதாகட்டும் எதுவா இருந்தாலும் அதற்கு காரணம் நீங்களாதான் இருக்கணும். அப்பதான் அந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலையா உங்ககிட்ட இருக்கும். இதெல்லாம் வேற ஒருத்தர் தர மாதிரி இருந்தா கொடுத்தவங்க திடீர்னு திரும்ப கூட வாங்கிரலாம். யாருக்கு தெரியும். அப்ப இங்க நடக்கக்கூடிய ஒவ்வொரு நல்ல மாற்றத்திற்கும் அடிப்படை ஆணிவேர் நீங்களாதான் இருக்கணும். அப்ப அந்த நீங்களா இருக்கணும்னா அந்த மாற்றம் உங்களிடம் தான் ஆரம்பமாகணும். எனவே மகர ராசி நண்பர்களே இந்த பதிவை பார்த்தவங்க இனி உங்களுக்கான நாளை நீங்கள் சரியா வழிநடத்தி கொண்டு போகணும். இங்க அவங்க அதை சொல்றாங்க இதை சொல்றாங்க ஏன்னா பெரும்பாலும் இந்த ராசிக்காரர்களுடைய ஜாதகம் இந்த ராசியில பிறந்தவர்களுடைய ஜாதத்தை பார்க்கறப்பல்லாம் நம்மளுக்கு தெளிவாவே தெரியுது அவங்க சொல்லக்கூடிய விஷயங்களே தெரியுது மத்தவங்க எல்லாரும் பேசக்கூடிய விஷயத்தை மனசுக்குள்ள போட்டு புலம்பி அதை பத்தி யோசிச்சு யோசிச்சு
13:02 சரியா தூக்கம் இல்லாம குழப்பத்துக்கு போகக்கூடிய நபராதான் இருக்கீங்க இங்க யார் பேச்சையும் நீங்க மைண்டுக்கு கொண்டு வந்தாலும் நெகட்டிவா பேசக்கூடிய யாருடைய பேச்சை நீங்க மைண்டுக்கு கொண்டு வந்தாலும் பாதிப்பு பேசுனவங்களுக்கு இல்ல கேட்ட உங்களுக்குதான் இதுதான் உண்மை உண்மை நெகட்டிவ்வான விஷயங்களை பார்கறதோ பேசுறதோ கேட்கிறதோ அதை கொடுத்த அதை உருவாக்கிய நபர்களை விட அதை பார்க்கும் நபர்கள் கேட்கும் நபர்களுக்கு தொடர்ந்து அந்த மன அழுத்தங்களும் அந்த அந்த வைப்ரேஷனும் வேலை செஞ்சுகிட்டே இருக்கும் அதனால தயவு செஞ்சு கெட்ட எந்த நெகட்டிவவான விஷயத்தையும் நீங்க முடிஞ்ச அளவுக்கு தவிர்த்துட்டு நல்லதை யோசிங்க உங்களால முடிஞ்ச அளவுக்கு மற்றவர்களுக்கு தானம் பண்ணுங்க உதவி பண்ணுங்க சரிங்களா மனச மனச தெளிவா வச்சுக்கோங்க. சரிங்களா அவ
13:48 இந்த பதிவை பார்த்த மகர ராசிக்காரர்களுக்கு இந்த பதிவு மிக மிக பயனுள்ளதா இருந்திருக்கும் அப்படின்னு சொல்லி நம்புறேன். இன்னும் தொடர்ந்து இது போன்ற பல முக்கியமான பயனுள்ள தகவல்கள் எல்லாமே பார்க்க இருக்கும். எல்லா பதிவுகளையும் தொடர்ந்து பார்க்க எப்போதும் நம்ம சேனலோட இணைந்திருங்க. ஏன்னா இப்ப இந்த மகர ராசிக்காரர்களுக்கு இந்த சனி பகவான் தான் அவங்களுக்கு வந்து தலைவன் உங்களுக்கு தலைவன் சனி பகவான்தான். சரிங்களா அப்படி இருக்கும்போது நீங்க லைஃப் லாங்கா நீங்க நீதி நேர்மன் தான் இருந்தாகணும். நீங்க நீதி நேர்மைக்கு எதிரா யாராவது ஒருத்தர் ஏதோ தராங்க. இவங்க மூலமா இந்த ஆதாயம் வருது. இவங்க மூலமா நம்மளுக்கு இந்த விஷயம்ஃேவரபிளா நடக்குதுன்னு நீங்க நீதி நேர்மை என்னைக்கு தவறறீங்களோ அன்னைக்கு உங்க நண்பனா உங்க பக்கத்துல நின்ன சனி பகவான் அப்படியே நகுந்து உங்களுக்கு எதிர எதிர்ல வந்து நிப்பார். அதை மட்டும் நீங்க மறந்துடாதீங்க. ஆகவே நீதி நேர்மை
14:33 நேர்மைகாரகன் சனி பகவான் தான் உங்களுக்கு தலைவன் அப்ப நீங்களும் உங்க தலைவன் எப்படியோ தொண்டனும் அவ்வழியே தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே அதேபோலதான் சனி பகவான் எப்படி நீதி நேர்மன் இருக்காரோ அதேபோலதான் நீங்களும் இருக்கணும் அதுதான் உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும் சரிங்களா இன்னைக்கு கஷ்டம் இருக்கலாம் ஆனா கண்டிப்பா உங்களுடைய மனசை பார்த்து கடவுள் வாழ்க்கையை மாத்திருவாரு உச்சத்துல கொண்டு போய் உட்கார வச்சிருவாரு அதுல எந்த டவுட்டும் வேண்டாம் மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்