0:00 விதி மேல பாரத்தை போட்டுட்டு எல்லாமே விதி அப்படின்னு நொந்து உட்கார்ந்திருக்க கூடியவர்கள் கிடையாது விருச்சக ராசிக்காரர்கள் எல்லாத்த மேலயும் விதி மேல பாரத்தை போட்டு அப்பறம் என்ன பண்றது இந்த விருச்சகத்துடைய பெரிய பலம் நீங்க எல்லாத்துலயும் வெற்றி பெறணும்னா நான் ஒரே ஒரு பிளான் சொல்றேன் அதை மட்டும் செய்யங்க கண்டிப்பா வெற்றி பெறுவீங்க உங்கள நீங்க தோத்து போறீங்களா ஒரு இடத்துல இல்ல தோர்க்கடிக்க படிங்கிறீங்களா இந்த நேரத்தில உங்களை கடவுள் காப்பாத்துவாரா இப்படி பல சிந்தனைகள் வரும். ஆனா ஒரே ஒரு விஷயம் செஞ்சா விருச்சிக ராசிக்காரர்களுக்கு
0:47 எப்பேர்பட்ட தோல்வியும் வெற்றியாக மலரும் என்ன செய்யணும் தெரியுமா எந்த ஒரு விஷயத்துக்கும் கொஞ்சம் நேரம் விடுங்க ஸ்பேஸ் விடுங்க ஹேண்ட்ரைட்டிங் எழுதுறோம் ஒரு லெட்டர் எழுதுறோம் அது காதல் கடிதமா இருக்கட்டும் கவர்னருக்கு எழுது கடிதமா இருக்கட்டும் என்ன பண்றோம் இடம்விட்டு அழகாக எழுதினால் படிக்கிறவங்களுக்கு பிடிக்கும் படிக்கிறதும் பிடிக்கும் நீங்க என்ன நினைச்சு எழுதுனீங்களோ அதை ஈசியா அவங்க ஏத்துப்பாங்க ரொம்ப கிருக்கி கிருக்கி சேர்த்து சேர்த்து சேர்த்து சேர்த்து எழுத்து நல்லா இல்லாம ஸ்பேஸ் விடாம எழுதி இருந்தா புரியுதா படிக்கிறவன் விரும்பி படிக்க
1:33 மாட்டான் அப்ப உங்களுடைய கோரிக்கை போய் சேராது சில பேர் குனிக்கி குனிக்கி எழுதுவாங்க நுனுக்கி நுனுக்கி அப்ப என்ன ஆகும் படிக்கிறவனுக்கு பிடிக்காது. அப்ப விருச்சிக ராசியுடைய பெரிய பலம் என்னன்னா உங்களுக்கு எவ்வளவு பெரிய சிரமம் வந்தாலும் சரி, கஷ்டம் வந்தாலும் சரி ஒரு சின்ன இடைவேலை. ஒரு ஸ்பேஸ் விடுங்க. ஒருத்தவங்கள்ட்ட பேசுறதா இருக்கட்டும் ஒருத்தவங்க உங்களை கோபப்படுத்திட்டாங்களா ஆத்திரப்படுத்திட்டாங்களா ஆவேசப்படுத்திட்டாங்களா அழுக வருதா அவ்வளவு சீக்கிரம் விருச்சகத்துக்கு அழுக வராது. ஆனா உள்ளுக்குள்ள இருந்து ஒரு அழுக வரும் விசும்புறதுு சொல்லுவாங்க. விசும்பதுன்னு சொல்லுவாங்க. இந்த விசும்ப அழுகு கண்டிப்பா விருச்சிகத்துக்கு வரும்.
2:20 அது வெளிகாட்ட தெரியாது. கண்ணில இருந்து கண்ணீர் வராது. அதனாலதான் நிறைய விருச்சிக ராசிக்காரங்கள கல் நெஞ்சக்காரர்கள்னு ஒரு முத்திரை குத்துவாங்க எல்லாரும் உண்மையிலேயே விருச்சிக ராசி கல்நெஞ்சக்காரர்கள் கிடையாது. அவங்களுக்கு மனசுக்குள்ளேயே வச்சு புழுங்கி கொண்டிருப்பவர்கள். நிறைய அவமானங்களை எல்லாம் அவங்க ஈசியா தூக்கி எறிஞ்சிருவாங்க. துரோகங்களை தூக்கி எறிய அவங்களுக்கு தெரியாது. விருச்சிக ராசிக்காரர்கள் அதிகமாக துரோகத்தை சந்தித்தவர்கள் அந்த துரோகத்தினால் அவங்க தோக்கடிக்கப்படுவாங்க. அந்த இடத்திலதான் தோல்வியை அவங்க பார்ப்பாங்க. அவங்க வேற எதுலையும் தோக்க மாட்டாங்க. அவங்க தோர்க்கடிக்கப்படுவதற்கு
3:06 காரணம் துரோகத்தை சந்திக்கும் போது அவங்களால எதிர்கொள்ள முடியாது. அதுவும் நண்பர்களாலும் உறவுகளாலும் நிறைய துரோகத்தை சந்திப்பாங்க. சில பேர் ஊட விட்டு ஊர விட்டு ஊர் போயிடுவான். வெளிநாடு போயிடுவான் அந்த குடும்பமே எனக்கு வேணாம்டா அப்படின்னு. சில பேரு குடும்பத்திலயே முழிக்க மாட்டான். கண் முழிக்கவே மாட்டேன் அப்படிட்டு போயிடுவான். நிறைய துரோகத்தை விருச்சிக ராசி சந்திக்கும். அது அவங்களால தாங்கவே முடியாது. அது லேடிீஸா இருக்கட்டும் ஜென்ட்ஸா இருக்கட்டும் யாரா இருக்கட்டும். ஆண்களும் அழுகுவார்கள் விசும்புவார்கள். பெண்களும் விசும்பார்கள் பெண்கள் பார்த்தீங்கன்னா விருச்சிக ராசிக்காரங்க அழவே மாட்டாங்க வெளியில தெரியவே தெரியாது ஆனா ஒரு 10 நிமிஷம் அவங்களுடையஃேமிலியை பத்தி பேசினா அவங்க அவங்க அடைஞ்ச
3:51 துரோகத்தை பத்தி பேசினா முடிஞ்சு போச்சு ரெண்டு டிஸ்ூ பேப்பர் தேவைப்படும் மூணு கர்சிப் தேவைப்படும் அவங்க நார்மல் ஆகறதுக்கு மூணு நிமிஷமாவது ஆகும் அப்ப விருச்சகத்துடைய பலம் என்னன்னா தைரியம் அந்த தைரியத்தில தான் அந்த விருச்சிக ராசியை நோகடிக்க கூடியவர்கள் கை வைப்பாங்க எப்படி வந்து கை என்ன செஞ்சா விருச்சகத்தை ஆட்டி வைக்கலாம் அவ்வளவு சீக்கிரம் விருச்சிக ராசி ஆடாது அப்ப அவங்க தோர்க்க மாட்டார்கள் தோர்க்கடிக்கப்படுவார்கள் தோர்க்க வாய்ப்பு இல்லை ஏன்னா வெற்றி மீது பெரிய அக்கரையே
4:37 கிடையாது விருச்சகத்த இன்னும் தெளிவா சொல்றேன் சில ராசி வெற்றியின் மீது அக்கரை இருக்கும் அதனால தோக்க முடியாது. இவங்களுக்கு வெற்றியின் மீதே அக்கரை இருக்காது. விருச்சிக ராசிக்காரர்கள் ஃபர்ஸ்ட் ஒன்னே ஒன்னு தெரிஞ்சிருவாங்க. என்ன செய்வீங்க? ஒரு கோல் ஒரு இலக்கு அவ்வளவுதான். அது அடைவோம். இந்த இடத்தை நான் அடைஞ்சிருவேன். அது ஆட்டோமேட்டிக்கா அந்த காலம் உங்கள அந்த இடத்தை கொண்டு போகும். ஒருத்தர்ட்ட கேட்டான் கார் வச்சிருக்கீங்களா ஐயா இல்லைங்க கார் இல்லைங்க வீடு வச்சிருக்கீங்களா வீடு இல்லைங்க ஆசை இருக்கா ஆசை இருக்குங்க அவ்வளவுதான் அஞ்சு வருஷம் கழிச்சு அவர போய்
5:22 பார்க்கிறோம் காரும் இருக்கு வீடு இருக்கு காரணம் அவர் ஒரு வார்த்தை சொன்னார்ல்ல ஆசை இருக்குன்னு அது ஒன்னு போதும் அவர் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போம் ஏன்னா விருச்சிக ராசிக்காரர்களுக்கு பேராசை வராது மேக்ஸிமம் இந்தஃேமிலி டச்லயே இருப்பாங்க ஆனாஃேமிலில இருக்க மாட்டாங்க ரொம்ப வித்தியாசமானது விருச்சிக ராசி ஒரு பையன் அப்பா அம்மால்லாம் விட்டு வெளிநாடு போயிடுவான் வெளிநாட்டில இருந்து அப்பா அம்மாவதான் நினைச்சுிட்டு இருப்பான் அக்கா தங்கச்சிதான் நினைச்சுிட்டு இருப்பான் ஒரு போன் வந்துராதா அப்படின்னு பாத்துக்கிட்டு இருப்பான் நமக்கு யாராவது பேச மாட்டாங்களா அப்படின்னு நினைச்சட்டு இருப்பான் ஆன ஆனா வெளியில சொல்றது மட்டும் ஆனா யாரும் பார்கறதே கிடையாது அப்படின்னு
6:10 இதுதான் விருச்சிக ராசி அன்புக்கு ரொம்ப இயங்க கூடியவர்கள் அனுசரணைக்கு ரொம்ப இயங்க கூடியவர்கள் அழகுக்கு இயங்க கூடியவர்கள் ஆனா போலியான நட்போ போலியான அன்போ போலியான மனிதர்களோ போலியான வார்த்தைகளை நம்பவே மாட்டாங்க இன்னும் நிறைய பேர் விருச்சிக ராசிக்காரவங்கள பார்த்தீங்கன்னா அவ்வளவு சீக்கிரமா அந்த ஜோதிடத்தை நம்ப மாட்டாங்க வாக்கு நம்புவாங்க ஜோதிடம் வேற வாக்கு நம்புவாங்க கடவுள் வாக்கு அவர் சொன்னாருங்க பாப்போம் அப்படின்னு போயடுவாங்க இந்த சித்தர்களுடைய வழிகாட்டி
6:56 இவங்க விருச்சிக ராசிக்காரர்கள் ஏதாவது ஒரு சித்த புருஷர்கள் அவர்களுக்குள்ள இருப்பாங்க இவங்களே ஒரு சித்தர் இவங்களே ஒரு ஞானி நிறைய விஷயத்தை தெரிந்து கொண்டே வருவார்கள் கத்துக்கிட்டே வருவாங்க எல்லா விஷயத்திலும் கஷ்டப்படுவாங்க எல்லா விஷயத்திலயும் அதனாலதான் நான் சொன்னேன் தோல்வி இந்த வெற்றியை நினைக்கிறதுனால நாங்க கஷ்டப்படுறத விட வெற்றியவே நினைக்கிறது இல்ல சார் அடிப்படையிலிருந்து முன்னேறுவார்கள் இதான் விருச்சக ராசி அடிப்படையிலிருந்து எல்லா ரோலும் பார்த்திருப்பாங்க ஒரு மனிதன் எந்த கதாபாத்திரத்தில நடிக்க கூடாத எல்லா கதாபாத்திரத்தையும் நடிச்சிருங்க நம்ம நடிப்புனா நீங்க உடனே பிரேம்ல போயிட்டு நம்ம திரைப்படத்தில் நடிக்கிறதுன்னு இல்ல தினசரி வாழ்க்கையில
7:42 நடிக்கிறதே ஒரு நடிப்புதானே எல்லா கதாபாத்திரத்தை பாத்தும் டீ குடிக்கறதுக்கும் காசு இல்லாம இருக்கறதுக்கும் சப்பல் இல்லாம நடந்து போறதுக்கும் எல்லாத்தையும் பார்த்துட்டுதான் விருச்சகம் வரும். அப்படிப்பட்ட அந்த விருச்சிக ராசிக்காரர்கள் தோற்கடிக்கப்படுவது எங்கன்னா விதியினால் தோற்கடிக்கப்படுவார்கள் இது மனுஷங்க கூட பிளான் பண்ண வேண்டிய அவசியம் இல்லை விதி இந்த விதி எப்படி பண்ணும் நம்பிக்கை துரோகிகளை உண்டு பண்ணிக்கிட்டே இருக்கும். ஆசவார்த்தை காட்டி காட்டி விருச்சகத்தை அடிச்சு அடிச்சு காலி பண்ணுவாங்க எல்லாரும். அந்த இடம்தான் தொற்கடிக்கப்படுவது. அது முக்கியமா சொல்றேன். பினான்சியல் சம்பந்தமா யாராவது விருச்சிக ராசி ஆசை காட்டுனாங்கன்னா அந்த பக்கம் போயிடாதீங்க உன்னை குபேரன் ஆக்குறேன் உன்ன கோடீஸ்வரன்
8:29 ஆக்குறேன் உன்ன வந்து இந்த இதுல பணம் போடு அதுல பணம் போடு நீ பெரிய லெவலுக்கு வரப்போற அப்படின்னு இருக்கறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டுருவாங்க ஏன்னா அவன் மேல வச்ச நம்பிக்கை அந்த நம்பிக்கை அவன் வாஷ் அவுட் பண்ணுவான் வெளியிலயே சொல்ல முடியாது இருக்கிறதும் போயிடும் அங்க இல்லாத இடத்துல போய் தேடிக்கிட்டு இருக்க வேண்டிய நிலை இந்த விருச்சகத்துக்கு ஏற்படும். அந்த அவமானங்கள் தான் அவங்க மனசுல ரொம்ப ஆழமா பதிஞ்சிரும். அதனால சில பேர் பாத்தீங்கன்னா சில பெண்கள் ஆண்களையே பிடிக்காது. சில ஆண்களுக்கு பெண்களையே பிடிக்காது. ஆமா சில பேர எல்லாம் பேசினாலே பிடிக்காது சும்மா இருங்க சார் அப்படின்னட்டு போடுவாங்க. ஏன்னா அவ்வளவு துரோகங்கள் வெறுப்புகள் நம்பிக்கை துரோகங்களை அதிகமா இந்த விருச்சிக ராசி கண் சந்திக்க
9:16 கூடியவர்கள். இந்த தோற்கடிக்கப்படுகிறதுங்கறது எவனால் தோர்க்கடிக்கப்படுகிறோம்ன்னு தெரியாமயே நடக்கும். கேட்டா அவன் ஒரே ஒரு வார்த்தை சொல்லுவான். நான் எல்லாமே உனக்கு ஹெல்ப் பண்ணதான் பார்த்தேன். ஆனா இந்த நேரம் இப்ப ஷேர் மார்க்கெட் சரிஞ்சிடுச்சு அப்படின்னுவான். இவன் பணம் ப ரூபா போயிருக்காது. நம்ம பணம் போயிருக்கும் எல்லாமே இவன் தெரிஞ்சே நம்மட்ட மைண்ட் வாய்ஸ் பண்ணிருப்பான் மைண்ட் நல்லா வாஷ் பண்ணிருப்பான் நமக்கு தெரியாது. எப்படி ஏமாந்தம்னே தெரியாது. எந்த பொருள் வாங்கினாலும் நமக்கு கண்ணுக்கு முன்னாடி விருச்சிக ராசிக்காரங்களுக்கு மட்டும் அது வேஸ்ட்டா போகும் அது யூஸ் இல்லாம போகும் ரொம்ப வருத்தமா இருக்கும் விருச்சிக ராசிக்கார அந்த பொருளை இவங்க விருப்பப்பட்டு வாங்க மாட்டாங்க இன்னொருத்தவங்க விருப்பத்துக்காக வாங்குவாங்க அதுவும் இன்னொருத்தவங்க நம்மள மைண்ட் வாஷ் பண்ணி
10:02 வித்துட்டு போயிடுவான் இப்படி விருச்சிக ராசிக்காரர்கள் இப்படிதான் தோற்கடிக்கப்படுவார்கள் அவங்கள்ட்ட இருக்கிற பெரிய பலம் என்ன தெரியுமா இன்னைக்கு தெரிஞ்சுக்கங்க கடவுள் உங்களை காப்பாத்துவார்ு நான் ஏன் ஒரு கேரண்டியா சொல் சொல்றேன்னா உங்களுடைய பெரிய பலம் நீங்க எதுக்கும் ஆசைப்படாதவர்கள். அதனால உங்களுடைய தகுதி உயரும். உங்களை எந்த லெவலுக்கு உயர்த்தணும்னு ஆண்டவன் நினைக்கிறானோ அந்த அளவுக்கு உயர்த்துவான். நீங்க ஒன்னே ஒன்னுதான் செய்யணும். எத வேணாலும் நினைங்க. அந்த இடத்தை நீங்க அடைஞ்சிருவீங்க. ஒரு பெரிய நடிகரை சந்திக்கணும்ு நினைக்கிறீங்களா சந்திக்கலாம். பெரிய அரசியல்வாதி சந்திக்க நினைக்கறீங்களா சந்திக்கலாம். அரசியல்வாதி ஆகணும்ு நினைக்கிறீங்களா ஆகலாம். ஒரு பெரிய மார்க்கெட்டிங்ல வந்து பெரிய அளவுல ஆகும்ு நினைக்கிறீங்களா ஆகலாம்.
10:49 உங்க லெவலை உயர்த்தி காட்டக்கூடியது உங்களுடைய ராசி ஆனா நீங்க செய்ய வேண்டியது என்ன நினைச்சா போதும் அவ்வளவுதான் யாரையும் நம்பக்கூடாது. ஏனால் உங்களை முதுகுல குத்துறவங்க அதிகம். ஏமாத்துபவர்கள் அதிகம் எல்லாத்துலயும் ஏமாத்துவான். ஒரு பஸ்ல நீங்க ஏதாவது விழா காலத்தில கூட ஒரு பஸ்லயோ பிளைட்லயோ நீங்க டிக்கெட் போட்டு ஒருத்தன் சொல்லுவான் உங்களுக்கு சூப்பர் டிக்கெட் ஒன்னு போட்டுருக்காங்க நீங்க அதுல போங்க அந்த கார் நல்லா இருக்கும் பஸ் நல்லா இருக்கும்னுவான் அடு வேஸ்ட்டா இருக்கும் அந்த டிராவல் வீணா போயிருக்கும் அதை நம்பி போயிருக்கும் அதே நாம சாதாரணமா போவோம் ஒரு பஸ் கிடைக்கும் அதுல போனா நமக்கு சுகமா இருக்கும் எல்லா பெசிலிட்ீஸ் இருக்கும் இப்படித்தான் விருச்சிக ராசியுடைய
11:35 வாழ்க்கை இன்னைக்கு இருக்கேன் நாளைக்கு அதையே சூஸ் பண்ணனும் அதுதான் முக்கியம் அந்த நேரத்தில எவனாவது மைண்ட் வாஷ் பண்ணுவான் அதை நம்ம ஏத்துக்கவே கூடாது. நீங்க முடிவெடுங்க உங்க முடிவு கரெக்டா இருக்கும் அதுக்கு நான் ஒன்னே ஒன்னுதான் சொல்லுவேன் விருச்சிக ராசிக்காரர்கள் எதை செய்தாலும் உங்களுடைய முடிவுக்கு நீங்க வந்துருங்க அந்த இடத்தில் முருகன் உங்களை அழைச்சிட்டு போவார் சுப்பிரமணிய சுவாமி அழைச்சிட்டு போவார் முருகபெருமான் உங்களுக்குள்ள ஒரு நல்ல ஞானத்தை கொடுப்பார் உங்களுக்கு இருக்கிற சில கோபங்கள் சில பேரை இழக்க வைக்கும் அது நல்ல கோபம் தான் கெட்ட கோபம் இல்லை வேண்டாதவர்களை வெறுக்கறது ஒன்னும் தப்பு இல்லையே வேண்டாதவர்களை வெறுக்கறது தப்பு இல்லையே சும்மா எல்லாரையும் தலையில்
12:21 சுமந்துகிட்டே இருந்து என்னத்த பண்ணனும் யாரும் நமக்கு உதவி பண்ண வரமாட்டாங்க இதை தெரிஞ்சுக்கங்க முருகனை அதிகமாக வழிபாடு பண்ணுங்க இந்த கடவுள் கண்டிப்பா முருக கடவுள் உங்களை கண்டிப்பா காப்பாத்துவார் உங்க நீங்க தோற்கடிக்கப்படவே இல்லை உங்களை சூட்சியால் தோற்கடித்தார்கள் உங்களை எல்லாம் தோற்கடிக்க முடியாது நம்பிக்கை துரோகத்தால் தோற்கடித்தார்கள் அவ்வளவுதான் என்னை பொறுத்தவரைக்கும் இந்த நம்பிக்கை துரோகம் பண்ணவர்களை திரும்பி பார்க்காதீங்க அவ்வளதான் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்