🔴2025 தீபாவளி முதல் கன்னி ராசிக்கு முருகனின் அருளால் 10 வருட கஷ்டம் முடிவுக்கு வரும் Kanni Rasi

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோ கன்னி ராசிக்காரர்களுக்கான பலன்களைப் பற்றி பேசுகிறது. குரு பெயர்ச்சி மற்றும் கிரக நிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய பலன்கள், ஆரோக்கிய குறைபாடுகள், தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. கன்னி ராசிக்காரர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க என்ன செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் கூறுகிறது.

  • கன்னி ராசிக்காரர்கள் கற்பனை திறன் கொண்டவர்கள் மற்றும் ட்ரீம் லைப்காக அதிகமா போராடுறவங்க.
  • ஏழாம் இடத்துல சனி பகவான் இருக்கறதால ஆரோக்கிய குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கு.
  • ஆன்மீகத்தில ஈடுபாடு அதிகரிக்கும் மற்றும் எதிர்காலத்தை பத்தின தேடல் அதிகமா இருக்கும்.

கன்னி ராசிக்காரர்களின் குணாதிசயங்கள்

கன்னி ராசிக்காரர்கள் அதிகமான கற்பனை திறன் கொண்டவர்கள், ட்ரீம் லைப்காக அதிகமா போராடுறவங்க, மீடியா துறையில இருப்பாங்க. எப்பவுமே இளமையா இருக்கற மாதிரியே காட்சி அளிப்பாங்க, மனதளவிலயும் எப்பவுமே ஃப்ரெஷ்ஷா இருக்கணும்னு நினைப்பாங்க. பிரபலமாகணும்ன்ற ஆசை இவங்களுக்கு அதிகமாவே இருக்கும்.

சனி பகவானின் நிலை மற்றும் ஆரோக்கியம்

சனி பகவான் ஏழாம் இடத்துல இருக்கறதால ஆரோக்கிய குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கு. ஓய்வின்மை உடலையும் மனசையும் டயர்ட் ஆக்கும். கன்னி ராசிக்காரர்கள் தன்னுடைய லைப்ல எப்படியாவதும் நல்ல இடத்தை அடைஞ்சிரணும்னு நினைப்பாங்க.

உண்மையை உணர்தல் மற்றும் கனவு வாழ்க்கை

கன்னி ராசிக்காரர்கள் ட்ரீம் லைஃப்காக அதிகமா கனவு காணக்கூடிய நபர்கள். கனவு வாழ்க்கைக்குள்ளேயே இருந்துட்டு நடைமுறையில நடக்கக்கூடிய உண்மையை கவனிக்க மறந்துடுறாங்க. ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேலதான் வாழ்க்கைன்னா என்னன்னு தெரிய வருது. கனவு காண்டு அந்த ட்ரீம் லைப் அடையணும்னு நினைக்கிறது ஒரு பிளஸ்தான். ஆனா அந்த கனவு வாழ்க்கைக்குள்ளேயே நீங்க பெரும்பாலும் பயணிப்பதாலதான் நடைமுறையில நடக்கக்கூடிய பல விஷயங்கள்ல ஏமாற்றத்தையும் தடுமாற்றத்தையும் சந்திக்கிறீங்க.

வேலை மற்றும் தொழில்

எந்த வேலையா எடுத்தாலும் ஸ்மார்ட்டா முடிக்கணும்னு நினைக்கிறவங்க ரொம்ப நேரம் போட்டு குழப்பிக்கிட்டு இருக்க கூடாது. ட்ரெண்டிங்ல இருக்கணும்னு நினைப்பாங்க. தன்னை தானே அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு நினைப்பாங்க. இதனாலயே இவங்கள சுத்தி பல கண்கள் இருந்துகிட்டேதான் இருக்கும். கன்னி ராசிக்காரங்க மீது நிறைய கண் திருஷ்டிகள் இருக்கும்.

குருவின் பார்வை மற்றும் ஆசைகள்

பாதக ஸ்தானத்தில் குரு பார்ப்பதால வரக்கூடிய பாதகத்தை நிவர்த்தி செய்வார். ஆசைப்படலாம் ஆனால் பேராசை இருக்கவே கூடாது. புதிதாக பழகக்கூடிய நபர்களுடைய பேச்சுக்களை அதிகமா நம்பி பண விஷயங்கள்ல அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது. ஆன்மீகத்தில ஈடுபாடு அதிகரிக்கும்.

குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தை பாக்கியம்

கன்னி ராசிக்காரர்கள் உண்மையான அன்பிற்கும் பாசத்திற்கும் இயங்க கூடியவர்கள். திருமணமானவங்களுக்கு குழந்தை பாக்கியம் உருவாகுவதற்கான வாய்ப்புகளும் இருக்கு. வெளிநாடு படிப்பு மற்றும் வியாபாரத்திற்கான முயற்சிகள் நல்ல ஒரு வாய்ப்பா அமையும்.

நல்ல ஆலோசனைகள் மற்றும் ஈர்ப்பு

குருபகவான் லாபஸ்தானத்துக்கு வரும்போது நல்லவர்களுடைய ஆலோசனையும் தொடர்புகளும் கிடைக்கும். நல்லதை பார், நல்லதை பேசு, நல்லதை செய் அப்படின்ற விஷயங்கள்ல அதிக ஈர்ப்புகள் ஏற்படும்.

இலக்கை அடைவதற்கான போராட்டம்

கன்னி ராசிக்காரங்க உங்க வேலையில கண்ணும் கருத்துமா இருந்துட்டீங்க அப்படின்னா நீங்க நினைச்ச அந்த ட்ரீம் லைப் கையில புடிச்சிருவீங்க. லட்சியத்துக்காக போராடக்கூடிய நபர்களுக்கு பெரும்பாலும் சுயநலவாதி என்ற பேர் வரும்.

வழிபாடுகள் மற்றும் பரிகாரங்கள்

சனிக்கிழமையான பெருமாள் வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு மேல நாய்களுக்கு உணவளியுங்கள். மாதம் ஒரு முறையாவது வியாழைக்கிழமையாவது தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை உங்க கையால தொடுத்து போடுங்க.

வாழ்க்கை ஒரு வாய்ப்பு

கடவுள் கொடுத்த ஒரே ஒரு வாய்ப்புதான் இந்த வாழ்க்கை. இந்த வாழ்க்கைக்கான டிராவல் பல வருடங்கள் நமக்குன்னு பல டாஸ்க் வரும். பல சோதனைகள் வரும். அதையெல்லாம் தாண்டி எவன் ஒருவன் அந்த இலக்கை அடைகிறானோ அவன் வெற்றியாளராக பார்க்கப்படுகிறான்.

இலக்கை தவறவிடாமல் இருப்பதற்கான அறிவுரை

கன்னி ராசிக்காரங்க ஆரம்பம் எல்லாம் அற்புதமா இருக்கும். ஆனா அந்த வாழ்க்கைக்கான தேடல், அந்த முயற்சிக்கான பயணத்தில் பலவிதமான நபர்களை சந்திப்பார்கள். பல இடங்களில் மனம் சார்ந்த பிராப்ளத்தையும் உடல் சார்ந்த ப்ராப்ளத்தையும் பார்ப்பாங்க. அதை எல்லாத்தையும் தாண்டி தன் இலக்கை அடைவது வெகு சிலர்தான்.

பிரபஞ்சத்துடன் தொடர்பு

கன்னி ராசிக்காரர்கள் தெரிஞ்சோ தெரியாமலோ பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆகிதான் இருப்பீங்க. ஜோதிடம் பக்கம் நீங்க கனெக்ட் ஆகாம இருந்தாலும் பிரபஞ்சம் பக்கம் நீங்க தெரிஞ்சோ தெரியாமல கனெக்ட் ஆகிதான் இருப்பீங்க. உங்களுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் அங்க ரொம்ப வலுவா இருக்கும்.

நேரத்தின் முக்கியத்துவம்

தேவையற்ற நபர்களிடம் நீங்கள் நேரத்தை ஒதுக்குவதற்கு யோசிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கான பாதையில நீங்க கரெக்டா பயணிச்சுட்டு இருக்கீங்கன்னு அர்த்தம். கடவுள் கொடுத்த வரம் இந்த நேரமும் டைமும் தான். நேரத்தை வீணடிப்பவர்கள் இந்த ராசியில இருக்கறவங்க முன்னேறது ரொம்ப கஷ்டம். நேரத்தை சரியான பாதையில் பயன்படுத்துபவர்கள் இந்த ராசியில மிகப்பெரிய இடத்தை அடைஞ்சிருவாங்க.

சரியான பாதையை தேர்ந்தெடுப்பது

ஆன்லைன்ல படம் பாக்குறீங்க, பாட்டு கேக்குறீங்க, சாட்டிங் பண்றீங்க, கேம் விளையாடுறீங்க, ரீல்ஸ் பாக்குறீங்க இடாகரால எல்லாமே என்ன நம்மளுக்கு ரிட்டர்ன் தருதுன்னு கேட்டீங்கன்னா எதுவுமே கிடையாது. உங்களுக்கு வெறும் என்டர்டைன்மென்ட் மட்டும்தான். நம்ம பதிவை வந்து பாருங்க. பதிவுகள் பார்த்து முடிக்கும் பொழுது அடுத்து வரக்கூடிய ஒவ்வொரு நொடியும் கடவுள் உங்களுக்காக கொடுத்திருக்காருன்ற உண்மையை நீங்க தெரிஞ்சுக்கவீங்க.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுத்துட்டு இருக்கும்னு நினைக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. அந்த வகையில இந்த பதிவுல நம்ம கன்னி ராசிக்காரர்களுக்கான பலன்கள் பார்க்க போறோம். தீபாவளி வரை இருக்கு. இந்த இடைப்பட்ட நாட்கள்ல கிரக நிலை மாற்றங்களால ஏற்படக்கூடிய பலன்கள் என்ன? இதன் பிறகு அதனால இந்த கிரகநிலை மாற்றங்களால தீபாவளிக்கு பிறகு எப்படிப்பட்ட மாற்றங்கள் இருக்க போகுது அப்படின்றது எல்லாமே கன்னி ராசிக்காரர்களுக்கான இந்த அற்புதமான பலங்களை பார்க போறோம். ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. எப்படி நம் பதிவுகள் அனைவரது மனதிலுமே இடம் பெற்று இன்னைக்கு நல்ல ஒரு தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்திட்டு இருக்கோ அதே போலதான் நாம் கொடுத்த இந்த மூலிகை சாம்பராணி இன்னைக்கு அனைவரது வீடுகளிலும் தொழில் செய்யக்கூடிய இடங்களிலும் இடம் பெற்று இன்னைக்கு நல்ல ஒரு அதிர்வலிகளை ஏற்படுத்தி நல்ல விஷயத்தை உங்களை நோக்கி வர வச்சிருக்குன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி.

0:47 வாங்குனவங்களேதான் திரும்ப திரும்ப ஆர்டர் பண்ணிட்டு இருக்கீங்க. அதுதான் எனக்கு ரொம்ப சந்தோஷத்தை ஏற்படுத்துது. சரிங்களா ஆகவே புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. அதேபோல அந்த இலவச ஆன்மீக பொருட்களுக்கான ஆபர் இன்னுமே இருக்கு. அதனால தாராளமா ஆர்டர் பண்றவங்க நீங்க வாங்கிக்கலாம். அஞ்சு பாக்கெட் 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு அது இலவச ஆன்மீக பொருட்கள் இருக்கு. சரிங்களா சரி ரைட் இப்ப நம்ம கன்னி ராசிக்காரர்களுக்கான இந்த பலன்கள் என்னன்றத இப்ப பார்ப்போம். ஏன்னா பெரும்பாலும் இந்த குரு பெயிற்சி இந்த குரு அதிசார பெயற்சி இதுதான் வந்து இந்த நேரத்துல வந்து சில மாற்றத்தை உங்களுக்கு கொடுக்க இருக்கு. ஏன்னா குரு குருபகவானை பொறுத்த அளவுக்கு உங்களுக்கு தெரியும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில முன்னேற்றங்கள் ஆகட்டும் மாற்றங்கள் ஆகட்டும் அந்த மனிதன் செல்வ செழிப்போட வாழ்றது திருமணம் ஆகாம இருக்கறவங்களுக்கு திருமணம் ஆகுறது குழந்தை இல்லாம இருக்கறவங்களுக்கு குழந்தை பிறக்கிறது அந்த சொத்து மதிப்புகள்

1:32 அதிகரிப்பது அப்படின்றத ஒரு செழிப்பான ஒரு சூழ்நிலையை உருவாக்கி கொடுப்பவர்தான் குருபகவான். ஆனா என்னன்னா இந்த அதிசார பயிற்சியில எப்படி மாற்றங்கள் இருக்கும்னா நல்லத கொடுப்பாரு ஆனா நிதானமாதான் தருவாரு. கொஞ்ச காலகட்டத்தை எடுத்துட்டு தான் உங்களுக்கு அந்த நல்லத வந்து கொடுப்பாரு. அதற்கான பொறுமையும் நிதானமும் இந்த நேரத்தில தேவை. ஆகவே கன்னி ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் இந்த பதிவை உங்க கண்களில் பட வைத்து இந்த பிரபஞ்சத்திற்கு நன்றியை சொல்லிட்டு நான் இந்த பதிவை ஆரம்பிக்கிறேன். ஏன்னா ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கு. ஒவ்வொரு குணநலன்கள் இருக்கு. இவங்க இப்படித்தான் அப்படின்னு ஒரு ஃபார்முலா இருக்கும். அதுபடிதான் பெரும்பாலும் அவங்களுடைய செயல்கள் இருக்கும், சிந்தனைகள் இருக்கும், அவங்களுடைய பழக்க வழக்கம் இருக்கும். அதாவது இந்த உலகத்துல எல்லாவிதமான நபர்களும் இருக்காங்க. எல்லாவிதமான எண்ணங்களும் எல்லாவிதமான பழக்க வழக்கங்களும் கலந்து இந்த உலகத்துல இருப்பாங்க. சரிங்களா அப்ப ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க. எல்லாரு

2:17 கிட்டயும் நம்ம பழகுவோமா குளோஸா இருப்போமா பேசுவோமான்னு கேட்டீங்கன்னா கிடையாது. அந்த அதிர்வலிகள் எப்படி கனெக்ட் ஆகுதுன்னா அதுதான் சொல்லுவாங்க உங்க நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன் அப்படின்னு சொல்லுவாங்க பாத்தீங்களா அதுதான். எந்த நபர்களோட நீங்க சேர்வீங்கன்னா உங்களுக்கான நபர்களாதான் இருப்பாங்க. அவங்களும் கிட்டத்தட்ட உங்கள மாதிரிதான் இருப்பாங்க. அந்த வைப்ரேஷன் எப்ப கனெக்ட் ஆகுதோ அங்கதான் நீங்க அவங்க கூட சேர்வீங்க பேசுவீங்க பழகுவீங்க ஏன் இந்த விஷயத்தை இந்த இடத்துல நான் சொல்றேன் கன்னி ராசிக்காரர்களுக்கு அப்படின்னா கன்னி ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு அதிகமான கற்பனை திறன் கொண்டவர்கள் ட்ரீம் லைப்காக அதிகமா போராடுறவங்க மீடியா துறையில இருப்பாங்க இவங்களுக்குன்னு தனிப்பட்ட இந்த ராசியில பிறந்தவர்கள் பார்க்க வந்து எப்பவுமே அந்த இளமையா இருக்கற மாதிரியே காட்சி அளிப்பாங்க எல்லாரையும் இவங்க கேப்பாங்க

3:03 அப்பப்ப என்னங்க வயசாகுறதே தெரியல உங்களுக்கு அப்படின்பாங்க அது மட்டும் இல்லாம தோற்றத்தில மட்டுமல்ல மனதளவிலயும் எப்பவுமே இவங்க இளமையா இருப்பாங்க. சரிங்களா எப்பவுமே வந்து ஒருஃிரெஷ்ஷா இருக்கணும் அப்படின்ற ஒரு எண்ணம் இவங்களுக்குள்ள இருந்துகிட்டே இருக்கும். நம்ம சோகமா இருக்க கூடாது. பட்டாம் பூச்சி போல சிறகடிச்சு பறந்துகிட்டே இருக்கணும்ன்ற எண்ணங்கள் எல்லாமே இருக்கும். அதுமட்டும்ல்லாம நம்ம சொன்ன மாதிரி பிரபலமாகணும்ன்ற ஆசை இவங்களுக்கு அதிகமாவே இருக்கும். நம்ம எப்படியாவது வந்து நல்லா எல்லாருக்கும் பிரபலமாகணும் புகழ் கிடைக்கணும் பேர் புகழ் கிடைக்கணும் அப்படின்ற எண்ணங்கள் எல்லாம் பெரும்பாலும் இந்த கன்னி ராசியில பிறந்தவர்களுக்கு அதிகமாவே இருக்கும். சரிங்களா அப்படிப்பட்டவர்களுக்கு தற்போதைய காலகட்டம் இந்த சனி பகவான் குறிப்பா எந்த இடத்துல இருக்காருன்றத பாக்கணும். அப்ப என்னன்னா ஏழாம் இடத்துல தான் இருக்காரு. இதனால என்ன முதல்ல கவனிக்க வேண்டிய விஷயங்கள்ன்னா இந்த ஆரோக்கிய குறைபாடு

3:49 கன்னி ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இந்த ஆரோக்கிய குறைபாட்டில நீங்க கொஞ்சம் கவனமா இருக்கணும். என்னன்னா இந்த ஓய்வின்மை. இதுதான் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்துல உடலையும் ரொம்ப டயர்ட் ஆக்கிறது. உங்க மனசையும் டயர்ட் ஆக்கிறது. ஓய்வு இந்த நேரத்துல ரொம்ப முக்கியம். அதான் நம்ம சொல்லிருக்கோம்ல ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்கும்னு. கன்னி ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு தன்னுடைய லைப்ல எப்படியாவதும் நல்ல இடத்தை அடைஞ்சிரணும்னு இவங்களுக்குன்னு ஒரு தனி ரூட் போடுவாங்க. அதாவது பாருங்க ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும் தான் வாய்ப்புக்காக போராடிட்டு இருப்பாங்க. ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல அதாவது குறிப்பிட்ட வயசுன்னா எந்த வயசுங்கன்னு கே்கறீங்கன்னா அதுக்கு இந்த வயசுதான்னு கிடையாது. என்னன்னா தனக்கான ஞானம் பிறக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு எப்பன்னா ஒரு

4:35 குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு இந்த உலகம் இப்படித்தான் இந்த மனிதர்கள் இப்படித்தான் இப்படித்தான் ஒவ்வொரு விஷயமும் நடக்குது இங்க இதுக்காக இவ்வளவு நேரம் வெயிட் பண்ணி ஆகணும் இங்க இதை இழந்தாதான் இதை அடைய முடியும் இதுக்காக கஷ்டப்பட்டாதான் இதை அடைய முடியும் அப்படின்ற பல அனுபவ பாடங்கள் இவங்க லைப்ல ஒவ்வொன்னா பட்டு பட்டு பட்டு பட்டு தெரிஞ்சுக்கிட்டே வருவாங்க எப்ப அந்த முழுமையான ஞானம் பிறக்குதோ அப்பதான் இந்த கன்னி ராசிக்காரர்கள் இவங்க வாழ்க்கைக்கான உண்மையான போராட்டத்தை பேஸ் பண்ண ஆரம்பிப்பாங்க முன்னேற்றத்தை கையில எடுப்பாங்க அப்ப கன்னி ராசிக்காரர்கள் முதல்ல இந்த ராசியில பிறந்ததுனாலயே நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய முதல் விஷயம் என்னன்னா உங்களை சுற்றி இருப்பவர்களை படிக்க கத்துக்கணும் நீங்க இந்த உலகம் எப்படின்றத நீங்க தெரிஞ்சுக்கணும். ஏன்னா நீங்க நான் அததான் நான் ஆரம்பத்திலயே சொன்னேன் பாத்தீங்களா ட்ரீம் லைஃப்க

5:22 அதிகமா கனவு காணக்கூடிய நபர்கள் நீங்க அப்ப நீங்க என்ன பண்ணிறீங்க உங்க கனவு வாழ்க்கைக்குள்ளேயே இருந்துட்டு இருக்கீங்க டிராவல் பண்ணிட்டு இருக்கீங்க இங்க நடைமுறையில நிதர்சனமா நடக்கக்கூடிய உண்மை என்னன்றத கவனிக்க மறந்துறீங்க இந்த ராசிக்காரர்கள்ல பிறந்தவர்களுடைய நிறைய பேர் ஜாதகங்கள் பார்க்கும்போது என்னன்னா ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேலதான் அவங்களுக்கு உண்மையே தெரிய வருது வாழ்க்கைன்னா என்ன எதனால வந்து இயங்கிட்டு இருக்கு எதனால வந்து நம்மகிட்ட பேசுறாங்க பழகுறாங்க என்ன தேவை ஒவ்வொருத்தரும் மனிதர்களும் எப்படி எல்லாம் இருக்காங்க அவங்க மனரீதியா எப்படி மாறறாங்கன்ற பல உண்மைகளை பாதிகாலம் போனதுக்கு அப்புறம் தான் இவங்களுக்கு தெரியவே வருது. அப்ப என்னன்னா கன்னி ராசிக்காரர்களுக்கு ஒரு பிளஸ்ும் இருக்கு அதேதான் மைனஸாவும் இருக்கு என்னன்னா நீங்க கனவு காண்டு அந்த ட்ரீம் லைப் அடையணும்னு நினைக்கிறது ஒரு பிளஸ்தான். ஆனா அந்த கனவு

6:09 வாழ்க்கைக்குள்ளேயே நீங்க பெரும்பாலும் பயணிப்பதாலதான் நடைமுறையில நடக்கக்கூடிய பல விஷயங்கள்ல நீங்க ஏமாற்றத்தையும் தடுமாற்றத்தையும் தாமதத்தையும் சரிவுகளையும் பார்த்துறீங்க அதை உங்களால தாங்கிக்க முடியல. அதனாலதான் அடுத்த கட்டத்துக்கு போக முடியாம அந்த இடத்திலயே உடைஞ்சு போய் நின்னுறீங்க. இதுதான் பெரும்பாலும் கன்னி ராசிக்காரங்க அவங்க நினைச்ச இலக்க அடைய முடியாம போறதுக்கான பெரும்பாலான காரணம் இதுதான். ஏன்னா இவங்க நினைச்ச மாதிரி எல்லாம் நடக்கறது இல்லை. ஏன்னா இவங்கதான் அந்த ட்ரீம் லைஃப்குள்ளயே ஒவ்வொன்னும் எதிர்பார்க்கறாங்க. நம்ம நினைக்கிற மாதிரி இந்த லைஃப் போகணும். இந்த நம்ம கனவு கண்ட மாதிரி இந்த இடத்தை அடைஞ்சிரணும். இந்த வெற்றியை நம்ம கையில புடிச்சிரணும். அடுத்தடுத்த கட்டம் நம்ம போயிரணும் அப்படின்னு நினைக்கிறாங்க. ஆனா நடைமுறையில போய் பார்கறப்ப அங்க நிறைய சேஞ்சஸ் இருக்கு. நிறைய மாற்றங்கள் இருக்கு. அதை நேரடியா பார்க்கும் பொழுது அதை வந்து இவங்க கண்கூட பார்க்கும் பொழுது இவங்களுடைய ட்ரீம் லைஃப்ல இருந்த அந்த செயல்கள் அப்படியே லைவா நடக்குதான்னு

6:56 கேட்டா ஒரு சில இடத்துல கண்டிப்பா மாறுது. அப்ப மாறும் பொழுது அதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு இடத்துக்கு இவங்க மனசு போகுது. அதனாலதான் அந்த இடத்தில்தான் பயணிக்கக்கூடிய பாதையை பயணிக்க தவறுகிறார்கள் இந்த ராசிக்காரங்க. சரிங்களா? இந்த காலகட்டம் பாத்தீங்கன்னா வேலைல அதான் நான் சொல்றேன்ல எந்த வேலையா எடுத்தாலும் ஸ்மார்ட்டா முடிக்கணும்னு நினைக்கிறவங்க ரொம்ப ரொம்ப நேரம் போட்டுக்கிட்டு போட்டுக்கிட்டு அதையே போட்டு குழப்பிக்கிட்டு இருக்க கூடாது போணுமா இந்த வேலைய எப்படி ஷார்ட்டா முடிக்கலாம் அப்படின்ற எண்ணம் இவங்களுக்கு அதிகமா தோணும். அதேபோல ட்ரெண்டிங்ல நம்ம இருக்கணும்னு நினைப்பாங்க எப்பவுமே. சரிங்களா? இப்போதைய காலகட்டத்துக்கு ஏத்த மாதிரி தன்னை தானே அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு நினைப்பாங்க. இதனாலயே பெரும்பாலும் இவர்களை சுத்தி பல கண்கள் இவங்க மேல இருந்துகிட்டேதான் இருக்கும். சரிங்களா என்ன புதுசு புதுசா பண்ணிட்டு இருக்காங்க என்ன ஏதோ ஒரு சேஞ்சஸ் ஆயிட்டே

7:41 இருக்காங்க அப்படின்னு இவங்கள சுத்தி பல பேருடைய பார்வை இவங்க மேல இருந்துகிட்டேதான் இருக்கும். இது ஒரு கட்டத்துக்கு மேல என்ன ஆகுதுன்னா அந்த நெகட்டிவ்வான பார்வையா மாறி உங்க மேல வந்து அபெக்ட் பண்ணுது. இதனாலதான் கன்னி ராசிக்காரங்க மீது நிறைய கண் திருஷ்டிகள் எல்லாமே இருக்கும். உங்க லைப் பார்த்தே நிறைய பேர் பொறாமை கூட படுவாங்க. வாழ்ந்தா இந்த மாதிரி வாழணும்ப்பா எப்படி லைப் என்ஜாய் பண்றாங்க அப்படின்ற மாதிரி சில வார்த்தைகள்ல்லாம் உங்கள நோக்கி வரும். ஆனா அந்த இடத்துல உண்மையிலுமே உங்க வாழ்க்கைய நீங்க அடுத்த கட்டம் கொண்டு போறதுக்கு எவ்வளவா போராடிட்டு இருக்கீங்கன்றது உங்களுக்கு மட்டும்தான் தெரியும். இந்த காலகட்டம் பாதக ஸ்தானத்தில் குரு பார்ப்பதால உங்களுக்கு வரக்கூடிய அந்த பாதகத்தை நிவர்த்தி செய்வார். ஒரே ஒரு விஷயம்தான் நீங்க ஆசைப்படலாம் ஆனால் இந்த நேரத்தில பேராசை இருக்கவே கூடாது. ஆசை இருக்கலாம். அந்த ஆசைக்கான அந்த தேடலும் முயற்சியும்

8:29 அதற்கான கடின உழைப்பும் இந்த நேரத்துல கண்டிப்பா தேவைதான். சரிங்களா அதேபோல இந்த நேரம் காலகட்டத்தில் புதிதாக வந்து பழகக்கூடிய நபர்களுடைய பேச்சுக்களை அதிகமா அளவுக்கு அதிகமா நம்பி பேமெண்ட் பண விஷயம் பணம் சார்ந்த விஷயங்கள்ல எதுவுமே நீங்க அவசரமா இன்வெஸ்ட்மெண்ட் பண்றதோ பணத்தை எடுத்து கொடுத்துறதோ இந்த மாதிரி எல்லாம் நீங்க எதுவும் பண்ணிடக்கூடாது. நிதானம் தேவை. சரிங்களா அதேபோல ஆன்மீகத்தில இந்த காலகட்டம் ஈடுபாடு அதிகரிக்கும். குறிப்பா எதிர்காலத்தை பத்தின தேடல் இந்த ராசிக்காரரிடம் அதிகமா இருக்கும். நீங்க பாருங்க இந்த ராசி பலனை கூட தேடி தேடி பார்ப்பாங்க. நம்ம நாளைக்கு எப்படி இருக்க போகுது? அடுத்த மாசம் எப்படி இருக்க போகுது? என்ன நம்ம ட்ரீம் லைஃப் நம்ம அடைஞ்சிருவோமா? நம்ம நினைச்ச இடத்தை நம்ம அடைஞ்சிருவோமா? அப்படின்ற மாதிரி எல்லாம் நிறைய தேடல் இருக்கும். அதேபோல குடும்ப வாழ்க்கை அப்படின்னு சொல்லி எடுத்துட்டோம்னா கன்னி ராசிக்காரர்கள்ல திருமணமானவங்க அப்படின்னு சொல்லி

9:15 எடுத்துக்கிட்டா கன்னி ராசிக்காரர்கள் உண்மையான அன்பிற்கும் பாசத்திற்கும் இயங்க கூடியவர்கள். சரிங்களா அப்ப அந்த உண்மையான அன்பு பாசத்தில ஏதாவது பிராப்ளம் அங்க ஏதாவது ஏமாற்றங்கள் நம்பிக்கை துரோகங்கள் அப்படின்னாதான் உடைஞ்சு போய் உட்காந்துருவாங்க. மத்தபடி எவ்வளவு பெரிய ஏழ்மையில் இருந்தாலும் சரி உண்மையான உறவுகள் இவங்க பக்கத்துல இருந்துட்டா இவங்க மிகப்பெரிய இடத்தை அடைஞ்சிருவாங்க. தன்னுடைய முன்னேற்றத்தையும் தன்னுடைய முயற்சியையும் சரியா கையில பிடிச்சிருவாங்க. சரிங்களா அப்படிப்பட்ட இந்த கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் அதாவது புத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால குழந்தை பாக்கியம் உருவாகுவதற்கான வாய்ப்புகளும் இருக்கு. வெளிநாடு படிப்பு வியாபாரத்திற்கான முயற்சி இது படிப்புகள் தொடர்பான எடுக்கக்கூடிய முயற்சிகள் இவை எல்லாத்துக்குமே நல்ல ஒரு வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய ஒரு காலமாவும் இருக்கு.

10:00 சரிங்களா? நீங்க ஆரோக்கியம் ரீதியாதான் கவனத்தை செலுத்த வேண்டிய நேரம். குருபகவான் லாபத்துக்கு வரும்பொழுது பாத்தீங்கன்னா பெரிய யோகத்தை உங்களுக்கு கொடுக்கிறார் லாபஸ்தானத்துக்கு வரும்போது. அதாவது நல்லவர்களுடைய ஆலோசனையும் தொடர்புகளும் கிடைக்கும். இந்த காலகட்டத்திலதான் நல்லதை பார் நல்லதை பேசு நல்லதை செய் அப்படின்ற விஷயங்கள்ல அதிக ஈர்ப்புகள் ஏற்படும் உங்களுக்கு ஏன் அந்த ஒரு ஈர்ப்பு தன்மையின் காரணமாதான் இந்த பதிவு கூட உங்க கண்கள்ல் பட்ுருக்கலாம் சரிங்களா ஏன்னா எதுவுமே இங்க காரணம் இல்லாமல் நடக்காது. ஒவ்வொரு அசைவுகளுக்கும் இங்க காரணம் இருக்கு. அப்ப இனி உங்க கண்களில் படக்கூடியது எல்லாமே நல்ல எதிர்காலத்திற்கான ஒரு மோட்டிவேஷன் விஷயங்களாதான் இருக்கும். இப்ப நீங்க இந்த பதிவை பார்த்து முடிச்சுட்டு நம்ம YouTubeக்குள்ள போய் நீங்க திரும்ப பார்த்தீங்கன்னா நிறைய மோட்டிவேஷன் வீடியோல்லாம் நீங்க பார்க்கலாம். ஏன்னா இனி உங்களுக்கான அந்த ஈர்ப்பு விசை வேலை செய்ய ஆரம்பிக்கும். இனி உங்க

10:46 வாழ்க்கைக்கான அடுத்த கட்டத்திற்கான முன்னேற்றத்திற்கான வழிகள் என்னன்றதை தேட வைக்கும். நீங்க தேடல் கொண்ட நபர்தான் நான் இல்லைன்னு சொல்லல. ஆனா அந்த தேடல் படி நீங்க எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி பெறுகிறீர்களா அப்படின்னு கேட்டோம்னா நீங்க எது நடந்தாலும் என்ன விஷயமாக இருந்தாலும் உங்க வேலையில நீங்க கண்ணும் கருத்துமா இருந்துட்டீங்க அப்படின்னா கன்னி ராசிக்காரங்க நீங்க நினைச்ச அந்த ட்ரீம் லைப் கையில புடிச்சிருவீங்க அதா சொல்லுவாங்கல ஒரு எப்படி சொல்றது தன்னுடைய லட்சியத்தை அடைவதற்கான ஒரு நபர்கள் பெரும்பாலும் தன்னுடைய வேலை உண்டு தான் உண்டுன்னு இருப்பாங்க ஒரு சுயநலவாதி என்ற பெயரை கூட எடுத்துருவாங்க அவங்க ஆமா லட்சியத்தை அடையக்கூடிய நபர்கள் லட்சியத்திற்காக போராடக்கூடிய நபர்களுக்கு பெரும்பாலும் கிடைக்கக்கூடிய பேர் என்னன்னா சுயநிலவாதி என்ற பேர் வரும். சரிங்களா ஏன் அந்த பேர்

11:32 வருதுன்னா அவங்க அவங்களுடைய லட்சியத்துக்காக மட்டும்தான் போராடிட்டே இருப்பாங்க. மற்றபடி தன்னை சுத்தி என்ன நடக்குதுன்னல்லாம் பார்க்கவே மாட்டாங்க. அதேபோலதான் இந்த சுயநலவாதி என்ற பேரு கன்னி ராசிக்காரர்களுக்கும் பெரும்பாலும் வந்திருக்கும். ஏன்னா அவர்களுடைய வாழ்க்கைக்கான லட்சியத்தை அடைவதற்கான போராட்டத்திற்கே இவங்களுக்கு நேரம் சரியா இருக்கும். அப்ப பாக்குறவங்க என்ன சொல்லுவாங்க? இவங்க வேலைக்காக மட்டுமே யோசிக்கிறாங்க. இவங்க வேலைக்காக மட்டுமே பண்றாங்க. சரியான சுயநல வாதிப்பா அப்படின்ற பேச்சுக்கள் எல்லாமே இந்த ராசிக்காரர்களுக்கு வரும். ஆனா இதெல்லாம் வருதேன்றதுக்காக நீங்க உங்க இலக்க அடையாமல் தாமதமாகிடக்கூடாது. இந்த காலகட்டம் நீங்கள் இந்த சனிக்கிழமையான பெருமாள் வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதேபோல ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8ு மணிக்கு மேல உங்கள் தெருவில் உள்ள நாய்களுக்கு உண்ண உணவளியுங்கள் சரிங்களா இது ஒரு நல்ல ஒரு

12:19 மாற்றத்தையும் ஒரு நல்ல ஒரு ஈர்ப்பு தன்மையையும் ஏற்படுத்தி கொடுக்கும் நல்ல ஒரு வைப்ரேஷன் ஈர்ப்பு தன்மையை ஏற்படுத்தி கொடுக்கும் சரிங்களா அதேபோல மாதம் ஒரு முறையாவதும் ஒரு வியாழைக்கிழமையாவது தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மால உங்க கையால தொடுத்து போடுவதும் உங்களுக்கான தொழிலுக்கான வேலைக்கான உங்க ட்ரீமுக்கான முன்னேற்றத்திற்கான பாதைகளை வகுத்து கொடுக்கும் சரிங்களா அது மட்டுமல்ல கன்னி ராசிக்கார நண்பர் அவர்களே நீங்க ஒரு விஷயத்தை மட்டும் என்னைக்குமே மறந்துராதீங்க. கடவுள் கொடுத்த ஒரே ஒரு வாய்ப்புதான் இந்த வாழ்க்கை. இப்ப இன்னைக்கு ஒரு ட்ரெயின விட்டுட்டோம்னா நாளைக்கு அதே டைம்ல அந்த ட்ரெயின் வரும்பா அதுல ஏறிக்கலாம். இன்னைக்கு இந்த பஸ்ஸ விட்டுட்டா அடுத்த அடுத்த ஒரு மணி நேரம் கழிச்சு ஒரு பஸ் வரும் அதுல ஏறிக்கலாம். இது கிடையாது நம்ம லைஃப். இந்த வாழ்க்கை கடவுள் ஒரே ஒரு முறைதான் நம்மளுக்கு கொடுத்து பார்த்துருக்காரு. சரிங்களா அந்த

13:05 வாய்ப்பை ஒரே ஒரு வாட்டிதான் கொடுத்துருக்காரு. இந்த என்ன இது ஒரு பெரிய டிராவல் இந்த லைப் சரிங்களா மத்த டிராவல்ல்லாம் நம்ம ஏறுவோம் ஒரு நாள்ல இறங்கிருவோம் ஒரு மணி நேரத்துலயும் இறங்கிருவோம். ஆனா இந்த வாழ்க்கைக்கான டிராவல் பல வருடங்கள் நமக்குன்னு பல டாஸ்க் வரும். பல சோதனைகள் வரும். அதையெல்லாம் தாண்டி தாண்டி ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி அதுலயும் இதுலயும் மாட்டாம நகுந்து நகுந்து எவன் ஒருவன் அந்த இலக்கை அடைவதற்கான இடத்தை அடைகிறானோ அவன் வெற்றியாளராக பார்க்கப்படுகிறான். இங்க யார் அத மாதிரி அடைஞ்சிருக்காங்கன்னு கேட்டீங்கன்னா வெகு சிலர்தான். பெரும்பாலானவர் பாத்தீங்கன்னா அந்த இலக்கை அடைவதற்குள் அவர்கள் சந்தித்த பல விஷயங்கள்ல மைண்ட் டைவர்ட் ஆகி தான் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியாமல் வேறு ஏதோ திசையில பயணிக்க ஆரம்பிச்சிருவாங்க. அந்த தவறைதான் கன்னி ராசிக்காரங்க செஞ்சிடவே கூடாதுன்னு நான் இவ்வளவு தூரம் விளக்கமா

13:50 இத நான் சொல்றேன். ஏன்னா பெரும்பாலும் இந்த ராசிக்காரர்கள்ல் பிறந்தவர்கள் ஆரம்பம் எல்லாம் அற்புதமா இருக்கும். இவர்களுக்கான திட்டங்கள் எல்லாம் மிக தெளிவா இருக்கும். இந்த பாதையில நம்ம பயணிச்சா, இந்த இடத்தை அடைஞ்சரலாப்பா என்ற மிக தெளிவான ஆரம்பத்தோடதான் இவங்க லைஃப் ஆரம்பிப்பாங்க. ஆனா, ஆரம்பிச்சதுக்கு அப்புறம், அந்த வாழ்க்கைக்கான தேடல், அந்த முயற்சிக்கான பயணத்தில் பலவிதமான நபர்களை சந்திப்பார்கள். பல இடங்களில் மனம் சார்ந்த பிராப்ளத்தையும் பார்ப்பாங்க. உடல் சார்ந்த ப்ராப்ளத்தையும் பார்ப்பாங்க. அதை எல்லாத்தையும் தாண்டி தன் இலக்கை அடைவது வெகு சிலர்தான். பெரும்பாலானோர் தான் சந்தித்த இந்த நடுவுல வந்த விஷயங்களலேயே மைண்ட் டைவர்ட் ஆகி தான் அடைய வேண்டிய இலக்கை மறந்து வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக வேறு ஏதோ ஒரு திசையில பயணிக்க ஆரம்பிச்சறாங்க அந்த தவறை கன்னி ராசிக்காரர்கள் செய்யக்கூடாதுன்றதுக்காகதான் இத நான்

14:37 தெளிவா சொல்றேன் ஏன்னா நீங்க தெரிஞ்சோ தெரியாமலோ பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆகிதான் இருப்பீங்க ஏன்னா அந்த ஒரு உங்க உங்க ராசிக்கான அடையாளமே அந்த கனவு காண்பது ட்ரீம் லைப் தான் அப்ப ஆட்டோமேட்டிக்கா நீங்க நீங்க இந்த பிரபஞ்சத்தினுடைய அருளை பெற்றவர்களாதான் இருப்பீங்க அந்த சக்தியை அடைந்தவர்களாதான் இருப்பீங்க ஏன்னா ஒரு ஜோதிடம் ரீதியாதான் உங்களுடைய சுய ஜாதகம் தேவை நீங்கள் பிறந்த நேரம் ராசி நட்சத்திரம் இவை அனைத்தும் தேவை உங்களுடைய வாழ்க்கை என்ன என்பதை இந்த கிரகங்கள் ரீதியான பலன்கள் மூலமா தெரிஞ்சுக்கறதுக்கு சரிங்களா ஆனா பிரபஞ்சம் மன்னிக்கணும் கிரகங்கள் ரீதியான பலன்களை தெரிஞ்சுக்கறதுக்கு உங்களுடைய சுயாதகம் தேவை இதே பிரபஞ்சம் ரீதியான பலன்களை தெரிஞ்சுக்கறதுக்கு உங்களுடைய எண்ணங்கள் தான் தேவை சிந்தனை ைகள் தான் தேவை அங்க

15:22 உங்க ஜாதகம் தேவைில்ல சரிங்களா அப்போ அங்க நீங்க கனெக்ட் ஆகுறீங்க இப்ப இதே ராசியில பிறந்தவர்கள் எனக்கு ஜோசியத்துக்கு மேல நம்பிக்கை இல்லப்பா நான் என் வேலை உண்டு நான் உண்டு என் வேலைதான் நம்புறேன் என்னதான் நம்புறேன்னு இருக்கறவங்க நீங்க ஜோதிடம் பக்கம் நீங்க கனெக்ட் ஆகாம இருந்தாலும் பிரபஞ்சம் பக்கம் நீங்க தெரிஞ்சோ தெரியாமல கனெக்ட் ஆகிதான் இருப்பீங்க ஏன்னா உங்களுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் அங்க ரொம்ப வலுவா இருக்கும் அப்ப ஒரு சில நேரங்களில் பெரும்பாலான நேரங்களில் நீங்கள் நினைத்த இலக்கை அடைந்து விடுவீர்கள். உங்களுடைய எண்ணங்களும் செயல்களும் ஸ்ட்ராங்கா இருந்துச்சுன்னா சரிங்களா அப்ப அந்த ஈர்ப்பு விதி உங்களுக்கு ஆட்டோமேட்டிக்கா வேலை செய்ய ஆரம்பிச்சிரும். அதனால கன்னி ராசிக்காரர்கள் அதான் அந்த குருபகவானுடைய அந்த பார்வை உங்களுக்கான தெளிவான பாதைகளை

16:09 உருவாக்கி கொடுக்கும். தேவையற்ற நபர்களிடம் நீங்கள் நேரத்தை ஒதுக்குவதற்கு யோசிக்கிறீர்கள் என்றால் தேவையற்ற இடத்தில் நிற்க கூட நீங்க யோசிக்கிறீங்க அப்படின்னா உங்களுக்கான பாதையில நீங்க கரெக்டா பயணிச்சுட்டு இருக்கீங்கன்னு அர்த்தம். இதே கன்னி ராசிக்காரர்கள் தன்னுடைய முன்னேற்ற காலகட்டத்தில் ஆடம்பரத்திற்காகவோ அல்லது பொழுது போக்கிற்காகவோ நேரத்தை செலவு செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் உங்கள் ட்ரீம் லைப்ை அடையறதுக்கு நீங்களே முட்டுக்கட்டைகளை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏன்னா இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் இல்ல பொதுவாவே மனிதர்களுக்கு கடவுள் கொடுத்த வரம் இந்த நேரமும் டைமும் தான். காலமும் நேரமும் தான். உங்க கையில பணம் இல்லாம இருக்கலாம். சரிங்களா உங்களுக்கு பேக்ரவுண்ட் இல்லாம இருக்கலாம், சொத்து சோகம் இல்லாம இருக்கலாம் எதுவுமே இல்லாத ஒரு ஒண்ணுமே இல்லைங்க என் கையில நான்

16:56 மட்டும்தான் இந்த உலகத்துல இருக்கறேன். வேற மத்தபடி வேற எதுவுமே எனக்குன்னு இல்லை அப்படின்னு நீங்க இருந்த நபராக இருந்தாலும் கடவுள் உங்களுக்கு கொடுத்த விலைமதிப்பு இல்லாத சொத்து இந்த நேரமும் காலமும் தான். இதை மட்டும் நீங்க பொன்னாட்டம் பார்த்தீங்க அப்படின்னா வயரமாட்டம் நீங்க பார்த்தீங்க அப்படின்னா அது உங்களுக்கு பல கோடி ரிட்டன் தரும் உங்களுக்கு அது. அதுதான் கன்னி ராசிக்காரர்களுக்குடைய இந்த ராசிக்காரர்களுக்குடைய ரகசியம் நேரத்தை வீணடிப்பவர்கள் இந்த ராசியில இருக்கறவங்க முன்னேறது ரொம்ப கஷ்டம். நேரத்தை வீணடிக்காமல் நேரத்தை சரியான பாதையில் பயன்படுத்துபவர்கள் இந்த ராசியில மிகப்பெரிய இடத்தை அடைஞ்சிருவாங்க. ஆகவே கன்னி ராசிக்காரர்கள் இந்த பதிவை உங்க நண்பர்கள் உருநர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட இணைந்திருங்க. ஆன்லைன்ல படம் பாக்குறீங்க, பாட்டு கேக்குறீங்க, சாட்டிங் பண்றீங்க, கேம் விளையாடுறீங்க, ரீல்ஸ் பாக்குறீங்க

17:42 இடாகரால எல்லாமே என்ன நம்மளுக்கு ரிட்டர்ன் தருதுன்னு கேட்டீங்கன்னா எதுவுமே கிடையாது. உங்களுக்கு வெறும் என்டர்டைன்மென்ட் மட்டும்தான். இதே ஒரு YouTubeல ஏதோ ஒரு 10 நிமிஷம் 20 நிமிஷம் ஒரு வீடியோ பாரக்கணும்பா அப்படின்னு தோணுச்சுன்னா நம்ம பதிவை வந்து பாருங்க. நீங்க எந்த மைண்ட்செட்ல இருந்தாலும் சரி பதிவுகள் பார்த்து முடிக்கும் பொழுது அடுத்து வரக்கூடிய ஒவ்வொரு நொடியும் கடவுள் உங்களுக்காக கொடுத்திருக்காருன்ற உண்மையை நீங்க தெரிஞ்சுக்கவீங்க. அதுக்கப்புறம் பாருங்க இதுவரைக்கும் உங்க கண்ணல படாத பல வாய்ப்புகளும் கதவுகளும் உங்க கண்ணு முன்னாடி இப்ப தெரியும். வாழ்க்கைக்கான கதவுகள். சரிங்களா அது திறந்து நீங்க வந்தீங்கன்னா உங்களுக்கான மிகப்பெரிய உலகம் அங்க காத்திருக்கு. இங்க நடக்கக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் உங்களுக்காகதான் நடந்துட்டு இருக்கு. அதை மறந்துராதீங்க. சரிங்களா ஆகவே ஒவ்வொரு விடியலும் உங்களுக்காக விடுகிறது என்ற

18:27 நம்பிக்கையோட இந்த பதிவை நான் முடிக்கிறேன். ஆகவே வரக்கூடிய காலகட்டத்தை உங்களுக்கான காலகட்டமா மாத்திக்கோங்க. நல்லது உங்களை தேடி வரவைங்க. அதற்கான ஈர்ப்பு விசை உங்களுக்கு வேலை செய்யட்டும். சரிங்களா இறைவனுடைய அருளால இந்த பிரபஞ்சத்தினுடைய ஆற்றலா இந்த பதிவை பார்த்தவர்களுக்கு இனியாவும் நல்லதே நடக்கட்டும். நன்றி வணக்கம்.

Share

YouTube Video Summaries