0:00 அன்பு என்னும் ஆழமான கடலே தன்னை நம்பினால் நம்பினவருக்கு உயிரையும் கொடுக்கக்கூடிய சிகரமே எதிரிகளுக்கு எதிரியாகவும் யமனாவும் இருக்கக்கூடியவர்களே பாசத்திற்காக பசு போர்வை பூர்த்திய சிங்கமே நம்பிக்கையின் நாயகனே நீதி தேவனின் மகனே யாரை பத்திங்க பேசுறோம் உங்களை பத்திதாங்க அன்பார்ந்த விருச்சிகம் ராசி அன்பர்களே என்ன ஸ்டார்ட்டிங்ல ரொம்ப பூஸ் பம்பா இருக்குங்களா சரி எல்லாரும் எப்படி இருக்கறீங்க கண்டிப்பா நீங்க எல்லாரும் நலமா
0:47 இருப்பீங்க அப்படின்னு நான் நம்புறேன். சரி விஷயத்துக்கு வரலாமே. இன்னைக்கு நம்ம என்ன பார்க்க போறோம் அப்படின்னு பாத்தீங்கன்னா நம்மளுடைய அன்பார்ந்த விருச்சிக ராசி அன்பர்களுடைய எந்த திசையில் தலை வைத்து படுத்தால் கோடீஸ்வர யோகம் செல்வம் குடும்பம் மகிழ்ச்சி இது எல்லாம் கிடைக்கும். அதேபோல எந்த திசையில படுத்தா தீமைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கெடும் அப்படின்றத பத்தி பார்க்க போறோம். அதேபோல எந்த உறவு உங்களுக்கு நன்மை செய்து எந்த உறவு உங்களுக்கு தீமை செய்யும் வாஸ்துப்படி நீங்க எந்த திசையில்
1:32 படுக்கணும் நீங்க எந்த ஆலயங்களுக்கு சென்று வரணும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன அப்படின்னு இந்த வீடியோவில முழுமையா பேச போறோம். அதுமட்டும் இல்லாம அன்பார்ந்த விருச்சிக ராசி அன்பர்களே பல சுவாரசியமான புராண கதைகளையும் இந்த வீடியோவில நம்ம தொடர்ந்து பார்க்கிறோம். அதனால எக்காரணத்தை கொண்டு ஸ்கிப் பண்ணாம வீடியோவை தொடர்ந்து பாருங்க. ஆமா விருச்சிக ராசினா யாருங்க? இவங்களுக்கும் ஒரு புராண கதை ஒன்னு இருக்கும்ல்ல. அதுக்கு முன்னாடி ராசிங்க எப்படி உருவாச்சுன்னு பார்க்கலாம். ஒரு காலகட்டத்தில அதாவது அந்த காலகட்டத்தில் வந்து இந்த ராசிகளை வச்சுதான் மனிதர்களுடைய குணாதிசயங்களையும் வாழ்வியில் அவங்க போகக்கூடிய பாதைகளுக்கு வழிகாட்டியாகவும் உருவாக்கப்பட்டதுதாங்க
2:18 இந்த ராசிகள். பொதுவா விருச்சிக ராசி எப்படிங்க உருவாச்சு அதாவது பண்டைய புராண கதைப்படி தேவர்களும் அசுரர்களும் பார்கடலை கடைஞ்சிட்டு இருக்கிறாங்க அப்போ அந்த நேரத்துல அந்த பார்கடல்ல என்னென்ன வந்துச்சு அப்படின்னு பாத்தீங்கன்னா முதல்ல காமதேனு வந்துச்சு ரெண்டாவதா லட்சுமிதேவி வந்தாங்க மூணாவதா விஷப்பாம்பு வாசகி விஷப்பாம்பு வந்துச்சு நாலாவதா ரொம்ப ஆளக்கால விஷம் சொல்லுவாங்க இல்லையா ரொம்ப கொடிய விஷம் அந்த விஷம் வந்துச்சு அஞ்சாவதாதான் அமிர்தம் வந்துச்சு அப்ப இந்த நாலாவதா வந்துச்சு இல்லைங்களா
3:05 ஆலக்கால விஷம் இந்த கொடிய விஷம் இந்த உலகையே அழிக்கறதுக்கு போச்சு அப்படி போச்சுன்னா எல்லாருமே அழிஞ்சிருவாங்க அப்படின்னு பயந்த தேவர்கள் அசுரர்கள் சிவபெருமான் கிட்ட வணங்கி வேண்டி நிக்கிறாங்க சிவபெருமான் கிட்ட இந்த விஷத்தை ஏதாவது ஒன்னு பண்ணுங்க சிவபெருமானே அப்படின்னு சொல்லி கேட்கிறாங்க அந்த சமயத்துல சிவபெருமான் தோன்றி அந்த விஷத்தை கடுமையான கொடுமையான விஷத்தை குடிக்கிறார் அப்படி குடிக்கும்போது சிவபெருமானுடைய தொண்டையில அது அந்த விஷம் தங்கி நின்னுருது. அப்படி நிக்கும்போது உங்களுக்கே தெரியும் சிவபெருமான் உடம்புல
3:51 இந்த தொண்டை பகுதியில் மட்டும் நீல கலர்ல இருக்கும். அதனாலதான் சிவபெருமானுக்கு இன்னொரு பெயர் என்னன்னு பாத்தீங்கன்னா நீல கண்டன் அப்படின்னு சொல்லுவாங்க. அப்ப அந்த சிவபெருமான் அந்த கொடிய விஷத்தை குடிக்கும் போது ஒரு சின்ன துளி நல்லா கேட்டுக்கங்க. ஒரு சின்ன துளி வந்து பூமியில விழுது. அப்படி விழும்போது அந்த விஷத்தால சில உயிரினங்கள் பிறக்குது. சில பாம்புகள் சில கொடிய பூச்சிகள் எல்லாம் பிறக்குது. அதிலே மிக வலிமையானவும் கொடுமையாகவும் இந்த என்ன தேல் பிறக்குது. அப்ப தேவர்கள்
4:36 சிவன் பிரம்மா விஷ்ணு எல்லாரும் பாக்குறாங்க அந்த வலிமையாகவும் இந்த விருச்சகம் தேல் என்ன பண்ணும்னா ரொம்ப வலிமையா இருக்கும் திடீர்னு தாக்க கூடியது. அதனாலயே பிரம்மன் என்ன பண்ணாருனா இந்த வானத்துல 12 நட்சத்திரங்கள் இருக்கக்கூடிய திசையில இந்த விருச்சிகம் இந்த தேல் வடிவம் கொண்ட விருச்சிகத்தையும் எட்டாவது ராசியாக ராசி மண்டலத்தில பதிச்சாரு. இப்படித்தான் விருச்சிக ராசி உருவாச்சு. இப்ப இந்த விருச்சிகம் ஜோதிட ரீதியா 12 ராசியில எட்டாவது ராசியாக வளம் வருது. அப்பேற்பட்ட விருச்சிக ராசியுடைய பலம் என்ன? பலவீனம்
5:25 என்ன அப்படின்றத எல்லாம் பார்க்க போறோம். அதுக்கு முன்னாடி விருச்சிக ராசியுடைய அதிபதி யாருங்க? அங்காரகன் பூமிக்காரகன். யாரு செவ்வாய் பகவான் தான் உங்களுடைய ராசிக்கு அதிபதி. அப்ப அங்காரகன் அப்படின்னு சொன்னா என்ன கோபக்காரகன் பூமி போல அமைதியா இருப்பீங்க திடீர்னு கோவம் வந்தா எரிமலை போல விடிப்பீங்க அதேபோல செவ்வாய் பகவான் எப்படிங்க உருவானாரு இவர் பிறந்த கதை என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா சிவபெருமான் தியானத்தில் இருக்கும்போது அவருடைய மூன்றாவது கண்ணிலிருந்து தீப்பொறியாக விழுந்து இந்த பூமியே வந்து பாத்தீங்கன்னா சிவந்த நிறத்தில இருந்துச்சு ஓகேங்களா அப்ப சிவப்பு நிறத்தில இருந்ததுனாலயும்
6:12 வீரமான பிள்ளையாக பிறந்ததுனாலயும் அங்காரகன் செவ்வாய் அப்படின்னு உருவெடுத்தாரு. பொதுவா செவ்வாய் பகவான் வந்து பாத்தீங்கன்னா போர் புரியிற குணமுடையவர் வீரம் தைரியம் பலிவாங்கும் குணம் கொண்டவர் அதேபோல ஆன்மீகத்தில ரொம்பவே ஈடுபடக்கூடியவர் அப்பேர்பட்ட விருச்சிக ராசிக்காரர்களுடைய பலம் என்ன பலவீனம் என்ன அப்படின்றத பத்தி பார்க்கலாங்க துணிவு பழிவாங்கும் வலிமை அதாவது துணிவோடு போராடக்கூடிய மனசு நீங்க யார்னாலும் இந்துக்க ஒருத்தர் கிட்ட இவங்க காயப்பட்டுட்டாங்கன்னா அவங்க கண்டிப்பா அதை மறக்க மாட்டாங்க இன்னொரு விஷயம் சரியான நேரம் காலம் கொண்டு கண்டிப்பா பலி தீர்த்துடுவாங்க அப்படின்னா
6:59 விருச்சிக ராசிக்காரர்கள் தேவையில்லாம சண்டை போட மாட்டாங்க அமைதியா இருப்பாங்க பூமி போல சாந்தமா இருப்பாங்க ஆனா அவங்களை சீண்டிட்டீங்கன்னா கண்டிப்பா எட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பாத்துருவாங்க சண்டை போடுற திறமை போராட குணம் அதேபோல தர்மத்திற்கும் அநீதிக்கும் கண்டிப்பா துரோகம் நினைக்க மாட்டாங்க தர்மத்திற்கும் அநீதிக்கும் எதிராக போர் புரிய கூடியவர்களும் விருச்சிக ராசிக்காரர்களால் மட்டும்தான் இருப்பாங்க அதைத்தான் நம்ம திருப்பி சொல்றோம் விருச்சிக ராசிக்காரர்கள் பலம் அமைதியா இருப்பாங்க ஆனா சரியான நேரத்துல அடியோட முடிச்சிருவாங்க அதேபோல ரகசிய குணம் பொறுமையா இருக்கிறது. விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் இவங்க மனசுக்குள்ள இவங்க
7:45 என்ன நினைக்கிறாங்கன்னு யாராலுமே கன்பார்மா சொல்ல முடியாது. அதேபோல இவங்க கிட்ட நீங்க ஒரு வாக்கு கொடுத்துட்டீங்கன்னா 100% தனிப்பட்ட விஷயத்தை வெளிய யாரு கிட்டயும் சொல்ல மாட்டாங்க. அது உயிரே போனாலும் அந்த விஷயத்தை சொல்ல மாட்டாங்க. அந்த அளவுக்கு ரகசியத்தை காக்குறதுலயும் பொறுமையாக இருக்கக்கூடியதுலும் இவங்களை அடிச்சுக்கறதுக்கு ஆளே கிடையாதுங்க அதேபோல அன்புக்காக உயிரையும் கொடுக்க கூடியவங்க இவங்களை நீங்க நேசிச்சீங்கன்னா அன்போடு இருந்தீங்கன்னா உங்களுக்கு உயிரையும் கொடுப்பாங்க எதையும் தியாகம் செய்யக்கூடிய மனம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மட்டும்தான் இருக்கு அதே மாதிரி இவங்க கிட்ட நீங்க பாசத்தை காமிச்சீங்கன்னா குடும்பமாக இருந்தாலும் சரி நண்பராக இருந்தாலும் சரி காதலராக இருந்தாலும் சரி
8:32 அவங்க எங்க கூட இருக்கணும்னு சொல்லி உயிரையும் மாய்த்துக்கொள்ள தயங்க மாட்டார்கள் அந்த அளவுக்கு பாசத்தை காட்ட கூடியவர்கள் ஆனா இவங்களுடைய முக தோற்றம் பாத்தீங்கன்னா இவங்க எல்லாம் வந்து விரப்பா நிக்குவாங்க ஆனா உள்ளுக்குள்ள அந்த அளவுக்கு பாசம் இருக்கும் அது வெளி காட்ட தெரியாதவங்க விருச்சிக ராசிக்காரங்கதான். இந்த 12 ராசியில குறிப்பா சொல்லப்போனா பாசத்தை உள்ள வச்சுக்க அதை வெளி காட்ட தெரியாதவர்கள் அன்பை வெளிகாட்ட தெரியாதவர்கள் இவங்களாதான் இருப்பாங்க இது உண்மைனா கமெண்ட் பாக்ஸ்ல கமெண்ட் பண்ணுங்க அதேபோல ஆன்மீகத்தில ரொம்பவே ஈடுபடக்கூடியவங்க சில டைம்லாம் வந்து பாத்தீங்கன்னா லைப்பை வெறுத்துருவாங்க அதிகமா பாத்தீங்கன்னா சிவபெருமானத இவங்க வழிபாடு செய்வாங்க
9:18 ஏன்னா விருச்சிகத்துக்கு செவ்வாய் பகவானுக்கும் சிவன்தான் முதற்கடவுள் அப்படின்றதுனால இவங்க அதிகமாக சிவபெருமானையும் முருகப்பெருமானையும் வழிபாடு செய்வாங்க ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு சரிங்களா இவங்களுடைய பலவீனம் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா பலி வாங்குற மனசு இப்ப ஒருத்த இவங்களுக்குள்ள சண்டை ஆயிடுச்சுன்னு வச்சுக்கங்க அதை இவங்க சட்டுன்னு மறக்க மாட்டாங்க அவனை பலி வாங்கியே ஆகணும் அப்படின்னு துடிப்பாங்க அது மட்டும் இல்லாம நான் தப்பு செய்யல ஆனா ஒருத்தன் தப்பு செஞ்சிருக்கிறான் அப்படின்னா அது உடனே மன்னிக்க மாட்டாங்க. அது எப்பயுமே மனசுக்குள்ள வச்சுே இருப்பாங்க. சந்தேக குணம் அதிகமாக இருக்கும். அதாவது பாத்தீங்கன்னா இவன் உண்மையாவே நம்மளுக்கு பாசமாதான் இருக்கிறானா அப்படின்னு
10:04 கணவன் மனைவியாக இருக்கட்டும் குடும்பத்துல இல்ல பிரண்ட்ஸாவே இருக்கட்டும் இவங்க மேல எப்பவுமே ஒரு சந்தேக குணம் இருக்கும். இதனாலயே குடும்பத்திலயும் சின்ன சின்ன சண்டை எல்லாமே வர செய்யும். ஆனா இருந்தாலும் இவங்க விட்டு கொடுக்க மாட்டாங்க. நண்பர்களாக இருந்தாலும் சரி சந்தேகப்படுற குணம் இவங்க கிட்ட கொஞ்சம் இருக்கு. இதுவும் இவங்களுடைய பலவீனத்தை உருவாக்குது. அதேபோல உணர்ச்சி வசப்படக்கூடியவங்க ஒருத்தன் இவன்கிட்ட சண்டை பிடிச்சிட்டான்னு வச்சுக்க டக்குன்னு கோவப்பட்டு இவன் ஏதாவது ஒன்னு பண்ணனுமே அப்படின்னு கோபப்படக்கூடியவங்க உணர்ச்சி வசப்படக்கூடியவங்க இவன் எப்படி சொல்லலாம் அது அப்படின்னு உணர்ச்சி வசப்படுவாங்க. அதேபோல இவங்க மனசு ரொம்பவே ஆழமானதுங்க. ஒரு ஒருத்தர வந்து வெறுத்துட்டா பட்டுன்னு வெறுத்துருவாங்க. அதேபோல ஒருத்தரை நேசிச்சுட்டாங்கன்னா அவங்க உசுரே போனாலும்
10:52 அத அப்படியே மனசுக்குள்ளே வச்சிட்டே இருப்பாங்க அந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படக்கூடியவங்க இப்ப விருச்சிக ராசிக்காரர்கள் பலம் என்ன பலவீனம் என்ன அப்படின்னு சிம்பிளா பாத்தீங்கன்னா இவங்களை பொறுத்தவரைக்கும் பலம் அப்படின்னா எதையும் எதிர்த்து நிக்கக்கூடிய துணிவு போராடக்கூடிய தன்மை அன்புக்காக உயிரையும் தியாகம் செய்வாங்க ரகசியத்தை பாதுகாப்பாங்க இவங்களுடைய பலவீனம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா சட்டுன்னு கோவப்படுவாங்க ஆவேசப்படக்கூடியவங்க சந்தேக குணம் அதேபோல ஒருத்தன் நம்மள தாக்கிட்டானா அவனை பலி வாங்கி ஆகணும்ன்ற மனசு உணர்ச்சி வசப்படக்கூடியவங்க அடங்காமை யாரு யாரா இருந்தா எனக்கு என்னடா அப்படின்னு பிடிவாதமா நான் என்ன நினைக்கிறனோ அதான் நடக்கும் அப்படின்னு
11:37 நினைச்சு போறவங்க சரி இப்பேர்பட்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு எந்த திசையில் தலை வைத்து படுத்தால் கோடீஸ்வர யோகம் உண்டாகும் செல்வம் பெருகும் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் அதேபோல நோயற்ற வாழ்வு உடல் ஆரோக்கியம் இது எல்லாம் கிடைக்கும் அப்படின்றத பார்ப்போம். அதுக்கு அப்புறமா வந்து பாத்தீங்கன்னா வாஸ்து முறைகள் என்ன எல்லாமே இப்ப விரிவா பார்க்கலாம். முதல்ல விருச்சிக ராசிக்காரர்கள் எந்த திசையில தலை வச்சு படுக்க கூடாது அப்படின்றத முதல்ல பார்க்கலாம். பொதுவா வடக்கு திசையில விருச்சிக ராசிக்காரர்கள் தலை வச்சு படுக்க கூடாது. ஏன்னா நீங்க தலையை வந்து வடக்கு திசையில் வைக்கும்போது பணவரவு உங்களுக்கு தடை ஏற்படும். உடல் ஆரோக்கியம் பாதிக்கும். உடல்ல பிரச்சனைகள்
12:25 உருவாகுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கு. அதாவது இரத்த அழுத்தம் தூக்கம் வராது மனத்தில ஏதாவது ஒரு கவலை இருந்துட்டே இருக்கும். இதுக்கு காரணம் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா வடக்கு திசையில காந்த சக்தி எதிர்மறை தாக்கத்தோடு இருக்கிறதுனால இன்னொரு பக்கம் நீங்க கேட்கலாம். வடக்கு திசை குபேரனுடைய திசை. அந்த திசையில படுத்து நம்ம உறங்கினா குபேரன் செல்வாக்கு மிகுந்தவன் நம்மளுக்கு பணம், செல்வம் எல்லாமே கொடுப்பாரே அந்த திசையில் ஏன் படுக்க கூடாதுன்னு கேபீங்க. இப்பயும் அதான் சொல்ல வரேன். காந்த திசையில எதிர்மறை தாக்கத்தோட இருக்கறதுனால வடக்கு திசையில நாம படுக்க கூடாது. குறிப்பா நீங்க ஒரு பக்கம் சம்பாரிச்சாலும் இன்னொரு பக்கம் செலவும் அதிகரிக்கும். அடுத்ததா
13:12 மேற்கு திசையில விருச்சிக ராசிக்காரர்கள் குறிப்பாக தலை வச்சு படுக்காதீங்க. ஏன்னா மேற்கு திசையில நீங்க படுக்கும்போது சின்ன சின்ன தடைகள் ஏற்படும். சின்ன சின்ன குடும்ப சண்டைகள் உண்டாகும். உங்க வீட்ல குழந்தைகள் இருக்கறாங்கன்னா குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லாம போகும். அதேபோல மேற்கு திசையில வந்து சூரியன் மறையறதுனால சூரியன் மறையும் போது என்ன ஆகும் நம்மளுக்கு நெகட்டிவ் எனர்ஜி உருவாகும். வாழ்க்கையில ஒரு சோர்வா இருப்பீங்க. ஏதாவது ஏதோ ஒன்னு பரி கொடுத்த மாதிரி இருப்பீங்க. ஒரு பக்கம் நீங்க பணம் சேமிச்சாலும் இன்னொரு பக்கம் ஏதாவது ஒரு வகையில உங்களுக்கே தெரியாம கடன் ஆகுவீங்க. செலவாகும். சோ அதனால எந்த காரணத்தை
13:59 கொண்டும் விருச்சிக ராசிக்காரர்கள் மேற்கு வடக்கு இந்த ரெண்டு திசையில தலை வச்சு படுக்காதீங்க. அப்ப விருச்சிக ராசிக்காரர்கள் எந்த திசையில முதல்ல தலை வச்சு படுத்தா கோடீஸ்வர யோகம் உண்டாகும் அப்படின்னு பார்த்தீங்கன்னா தெற்கு திசையில நீங்க குறிப்பா தலை வச்சு படுக்கறது உங்களுக்கு வாழ்க்கையில கோடீஸ்வர யோகம் மட்டும்ல்ல செல்வாக்கு அதிகரிக்கும். அதாவது நீங்க தெற்கு திசையில படுக்கும்போது பணவரவு அதிகரிக்கும். வண்டி, வீடு, நிலம், வாகனம் இதெல்லாம் வாங்குறதுக்கான யோகம் அதிகரிக்கும். தெற்கு திசையில் படுக்கும்போது குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியமும் மேம்படும் நல்ல படிப்பாங்க. சொத்துக்களை எல்லாம் சேர்ப்பீங்க. குடும்பத்தில சந்தோஷம் அதிகரிக்கும்.
14:47 எல்லாருமே நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருப்பீங்க. குறிப்பா தெற்கு திசை வந்து நீங்க கேட்கலாம் இது எமனுடைய திசை இறந்தவங்களை அடக்கம் செய்யும்போது அடக்கம் செய்யிற திசை அப்ப அதுல எங்களை படுக்க சொல்றியா அப்படின்னு நீங்க கேபீங்க இருந்தாலும் ஜோதிடப்படி ராசிகள் கட்டத்தின்படி தெற்கு திசையில படுக்கும்போது நம்மளுக்கு எதிர்மறை ஆற்றல் வராது. நோய் நொடி இல்லாம மிகவும் செழிப்பாக இருக்குங்க. நீண்ட ஆயிலோட இருக்கக்கூடிய திசை தெற்கு திசைதான். அது மட்டும் இல்லாம சயின்டிஃபிக்காவும் பாத்தீங்கன்னா, பூமியோட காந்த சக்தி சேரும் திசை. அதனாலதான் பண வரவு அதிகரிக்கும். நீண்ட ஆயுலும் உங்களுக்கு கிடைக்கும். இன்னொரு பக்கம் வந்து
15:34 பாத்தீங்கன்னா மன அமைதியும் உண்டாகும். குடும்பம் சக ஜோதியா சந்தோஷமா இருப்பீங்க. விருச்சிக ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் வேணும்னா தெற்கு திசையில தான் நீங்க படுக்கணும். அதேபோல கிழக்கு திசையிலும் நீங்க தலை வச்சு படுக்கலாம். கிழக்கு திசை யாருடைய திசை இந்திரனுடைய திசை சூரியனுடைய திசை அப்ப இந்திரன் சூரியனும் இருக்கும்போது கல்வி படிக்கிறாங்கன்னா கண்டிப்பா குழந்தைகளுக்கு நல்ல கல்வி அறிவு உண்டாகும். நல்ல புத்திசாலித்தனமா இருப்பீங்க. அதேபோல வியாபாரம் செய்யக்கூடிய விருச்சிக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் பிசினஸ் எல்லாம் செய்றவங்களுக்கு லாபம் அதிகரிக்கும். அதேபோல அரசு வேலைகள்
16:20 அரசியல் பலத்தில் இருக்கக்கூடிய விருச்சிக ராசிக்காரர்களுக்கு மேலும் மதிப்பு மரியாதைகள் உயரும். பிள்ளைகளுக்கு நல்ல கல்வி அறிவு இது எல்லாமே பொதுவா கிழக்கு திசையில சூரியன் உதைக்கும் திசையில் தான் கிடைக்கும். அதனால உடல் ஆரோக்கியமும் உங்களுக்கு மேம்படும். அதேபோல வாஸ்து பரிகாரப்படி விருச்சிக ராசிக்காரர்கள் தலையை தெற்கு பக்கமாவும் கிழக்கு பக்கமாக கால வச்சு படுக்கறது நல்லது. வீட்டில வடக்கு திசையில எப்போதும் சுத்தமாக வச்சிருக்கணும். அங்க ஒரு குளியல் அறியோ கழிவறியோ இருக்கக்கூடாது. பூஜை அறை வந்து பாத்தீங்கன்னா வடக்கிழக்கு திசையில இருந்துச்சுன்னா கண்டிப்பா நன்மை உண்டாகும். வீட்டுடைய தென்மேற்கு பகுதியில வலிமையாக இருந்தா அந்த வீட்டுல இருக்கக்கூடியவங்களுக்கு எப்பயுமே
17:07 கோடீஸ்வர யோகம் உண்டாகும். அப்ப விருச்சிக ராசிக்காரர்கள் அடுத்ததாக எந்த ஆலயங்களுக்கு சென்று வந்தால் வாழ்க்கையில முன்னேற்றம் உண்டாகும் அப்படின்றத பத்தி பார்க்கலாங்க. முடிஞ்ச வரைக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை நாட்கள்ல சிவபெருமான் ஆலயங்களுக்கு சென்று நீங்க அர்ச்சனை செஞ்சு வழிபாடு செஞ்சுட்டு வந்தீங்கன்னா கண்டிப்பாக வாழ்க்கையில நல்ல முன்னேற்றத்தை பார்க்கலாம். அதேபோல வருடத்தில வைகாசி மாதம் ஒவ்வொரு செவ்வாக்கிழமை நாட்களிலயும் நீங்க சிவனாலயம் சென்று வழிபாடு செய்யறது நல்லது. முடிஞ்சா ஒரு முறையாவது விருச்சிக ராசிக்காரர்கள் திருவனைக்காவல் ஜம்புமகேஸ்வரர் திருவாரூர் தியாகராஜர் வைத்தீஸ்வரர் கோயில்ல செவ்வாய் ஸ்தலம் இருக்கு அங்கெல்லாம் நீங்க சென்று பரிகாரம் செஞ்சு அதாவது ஒரு முறையாவது
17:52 சென்று வந்தீங்கன்னா கண்டிப்பா வாழ்க்கையில முன்னேற்றம் உண்டாகும். முக்கியமா பரிகாரங்கள் அப்படின்னு பாத்தீங்கன்னா சூரியனுக்கு நீங்க தினந்தோறும் காலையில் எழுந்து நமஸ்காரம் செய்யறது உங்க உடல் ஆரோக்கியம் மேம்படுங்க. அதேபோல செவ்வாய் பகவானுக்கு அதிபதி முருகப்பெருமான் அப்படின்றதுனால நிச்சயமாக சுப்பிரமணி சுவாமி முருகனை வழிபாடு செய்யறது என்னைக்குமே உங்களுக்கு தைரியத்தை கொடுக்கும். முருகப்பெருமான் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம், செல்வாக்கு, மதிப்பு, மரியாதை எல்லா கோடீஸ்வர யோகமும் முருகப்பெருமான் உங்களுக்கு வழங்குவாருங்க. ஆகையால விருச்சிக ராசிக்காரர்கள் எந்த திசையில தலை வைத்து படுத்தால் கோடீஸ்வர யோகம் உண்டாகும் அப்படின்றத பார்த்தோங்க அது மட்டும் இல்லாம நம்ம சொல்லக்கூடிய அனைத்து
18:37 தகவல்களும் பொது பலன்கள் மட்டும்தாங்க ஒவ்வொரு ஜாதக கட்டத்தின்படி மாறுபடுங்க அதேபோல எந்தெந்த திசையில எந்தெந்த பரிகாரங்கள் நீங்க செஞ்சீங்கன்னா வாழ்க்கையில முன்னேற்றம் ஆகலாம் அப்படின்றதையும் இந்த வீடியோ பதிவுல நம்ம பேசி இருக்கிறோம். இந்த வீடியோ பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா மறக்காம உங்க பிரண்ட்ஸ்களுக்கு ஷேர் பண்ணுங்க. அதேபோல நம்ம அடுத்த ஒரு வீடியோவில நிச்சயமாக சந்திப்போம். நன்றி வணக்கம்.