🔴2025 தீபாவளி முதல் கடகம் ராசிக்கு முருகனின் அருளால் 10 வருட கஷ்டம் முடிவுக்கு வரும்! Kadagam Rasi

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோ கடக ராசிக்காரர்களுக்கு தீபாவளிக்கு பிறகு நடக்கவிருக்கும் கிரக மாற்றங்கள் மற்றும் அவற்றின் தாக்கத்தை பற்றி பேசுகிறது. கடக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய என்ன செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் இந்த வீடியோவில் காணலாம். முக்கியமாக, கடின உழைப்பு, சொந்த முயற்சியில் கவனம், மற்றும் எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன.

  • குரு பெயர்ச்சியால் ஏற்படும் மாற்றங்கள்
  • கடக ராசிக்காரர்களின் குணங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
  • வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டிய அணுகுமுறைகள்

அறிமுகம்

இந்த வீடியோவில், பிரபஞ்சம் காரணமில்லாமல் எதையும் நிகழ்த்துவதில்லை என்றும், அறிகுறிகளைப் புரிந்துகொண்டு எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. கடக ராசிக்காரர்களுக்கு தீபாவளிக்கு பிறகு நல்ல விஷயங்கள் நடக்க உள்ளன. கடக ராசிக்காரர்கள் பட்ட கஷ்டங்கள் மாறப்போகிறது என்றும் கூறப்படுகிறது. மூலிகை சாம்பிராணி பலரது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்று அனுபவங்கள் பகிரப்படுகின்றன.

கடக ராசிக்காரர்களின் வாழ்க்கை

கடக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்களை அடைய வேண்டும் என்ற தேடலில் இருக்கிறார்கள். ஆனால், விதி எழுதிய சில விஷயங்களும் நடக்கின்றன. சில விஷயங்கள் நடந்த பிறகுதான் அதற்கான காரணங்கள் புரியும். அக்டோபர் 18ஆம் தேதி குருபகவான் மிதுனத்திலிருந்து கடகத்திற்கு அதிசாரப் பெயிற்சி ஆகிறார். நவம்பர் மாதத்தில் கடகத்திலிருந்து மீண்டும் மிதுனத்திற்கு இடப்பெயற்சி ஆவார். குருபகவான் திருமணம், செல்வம், பிள்ளை பேரு, செழிப்பு போன்ற நல்ல விஷயங்களை கொடுப்பவர். சனி பகவானிடமிருந்து தப்பிக்க குருபகவான் தான் ஒரே வழி.

குரு பெயர்ச்சியின் தாக்கம்

குரு பெயர்ச்சியானது கடக ராசிக்காரர்களுக்கு உடல் நல குறைபாடுகளை நீக்கும். குரு உச்சமாக இருந்தாலும் சில பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. கடக ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலுக்காக அதிக நேரம் செலவிடுவார்கள். அவர்கள் வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல எண்ணுவார்கள். ஆனால், அவர்கள் கடின உழைப்பை கொடுத்தாலும், அதற்கேற்ற சம்பளம் கிடைப்பதில்லை. இதனால், அவர்கள் ஒரு வட்டத்துக்குள்ளேயே மாட்டிக்கொள்கிறார்கள்.

வெற்றிக்கான வழிகள்

வயது இருக்கும்போதே நல்ல சம்பாதிக்கக்கூடிய திறமை இருக்கும் பொழுதே நமக்கான இடத்தை அடைய வேண்டும். நேரத்தையும் காலத்தையும் இழந்துவிட்டால், எதிர்காலம் தடுமாற்றமாக இருக்கும். கம்ஃபோர்ட் ஜோனை விட்டு வெளியே வர வேண்டும். ஆனால், அது எவ்வளவு கடினம் என்பது உண்மைதான். ஆரம்ப காலகட்டத்தில் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை முன்னேற விடமாட்டார்கள்.

பின்பற்ற வேண்டிய விஷயங்கள்

சுய ஜாதகத்தில் குறைபாடுகள் இருந்தாலும், விதியை மதியால் வெல்ல முடியும். உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் என்ன பேசினாலும், உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள். மற்றவர்களுடைய விஷயத்தை உள்ளே கொண்டு வந்து மனசு உடைஞ்சு ஓரமா அழுது உட்காராதீங்க. அன்பு செலுத்தினாலும் திரும்ப அன்பு வரும்னு எதிர்பார்க்காதீங்க.

கடக ராசிக்காரர்களுக்கான தீர்வுகள்

வேலையை அவசரப்பட்டு விட வேண்டாம். சுய ஜாதகத்தை பார்த்துவிட்டு தொழில் தொடங்கலாமா என்று முடிவு செய்யுங்கள். மாணவர்கள் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபடுவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு மற்றும் தினந்தோறும் காகத்திற்கு உணவு வைக்கவும். குருபகவானுடைய வழிபாடு எப்பவுமே ஏற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும்.

உணர வேண்டிய உண்மைகள்

சொந்தக்காரங்களோட அதிகமா டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது. உங்களை பத்தி நிறைய பேச்சு இருக்கும். உங்க மேல நிறைய பொறாமை படக்கூடிய நபர்கள் இருப்பாங்க. ஆனால், நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டீங்கன்றது உங்களுக்கு மட்டும்தான் தெரியும். இந்த வழிகளை ஃபாலோ பண்ண ஆரம்பித்தால், கண்டிப்பா நல்லதை அடைவீர்கள். ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு அதிர்வலைகள் இருக்கு. அதை உணருங்கள்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். இந்த பதிவை உங்க கண்களில் படவைத்த பிரபஞ்சத்திற்கு முதல்ல நான் நன்றியை சொல்லிக்கிறேன். ஏன்னா நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில எதுவுமே காரணம்ல்லாமல் நடக்காது. உங்கள் கண்களில் படக்கூடிய ஒவ்வொரு காட்சிகளும் உங்கள் காதில் கேட்கக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் இங்கு நிறைய காரணங்கள் இருக்கு. அதை என்று ஒரு மனிதன் புரிந்து கொள்கிறானோ இந்த பிரபஞ்சம் காட்டக்கூடிய அறிகுறிகளை முன்பே தெரிந்து கொள்கிறானோ அன்று அந்த மனிதன் தன்னுடைய எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக் கொள்வான். இன்னைக்கு எவ்வளவு கஷ்டங்கள், பிரச்சனைகள், கவலைகள், வேதனைகள் இருந்தாலும் நிச்சயமா அடுத்து வரக்கூடிய எதிர்காலம் அந்த மனிதனுக்கான எதிர்காலமாதான் இருக்கும். முன்னேற்ற காலமாதான் இருக்கும். இதுல எந்த

0:46 சந்தேகமும் வேண்டாம். அந்த வகையில இந்த பதிவு கடக ராசிக்காரனுக்கான ஒரு அற்புதமான பதிவு. ஆமா இந்த தீபாவளி நெருங்கிட்டு இருக்கு. நிறைய பேர் இப்ப பாத்தீங்கன்னா தீபாவளி பலன்கள் எல்லாம் கேட்டுட்டு இருக்கீங்கவாட்ல. அதுமட்டும் இல்லாம தீபாவளி வர்துக்கு முன்னாடி இடைபட்ட நாட்கள்ல ஏற்படக்கூடிய இந்த கிரகநிலை மாற்றங்களால தீபாவளிக்கு பிறகு சில நல்ல விஷயங்கள் நடக்க இருக்கு. அதெல்லாம் என்னன்றது அப்படின்றது எல்லாமே நம்ம இந்த பதிவுல பார்க்க போறோம். அதுமட்டுமில்லாம கடக ராசிக்காரர்கள் படாத பாடுபட்ட காலம் எல்லாம் இப்ப வந்து கொஞ்சம் கொஞ்சமா மாறறதுக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிச்சிருக்கும். இனி வரக்கூடிய மாற்றங்கள் எப்படி இருக்க போகுதுன்றதையும் பார்க்க போறோம். எப்படி நம் பதிவுகள் அனைவரது மனதிலும் இடம் பெற்று இன்னைக்கு நீங்காத ஒரு நல்ல அதிர்வலைகளை உருவாக்கி இன்னைக்கு அவங்களுக்கான பாதைகளை அமைத்து கொடுத்து அதுல பயணிக்க வச்சதோ அதே போலதான்

1:33 நாம் கொடுத்த இந்த மூலிகை சாம்பராணியும் அனைவரது வீடாகட்டும் தொழில் செய்யக்கூடிய இடமாகட்டும் மனசார நம்பி வாங்கினாங்க. அந்த நம்பிக்கைதான் இன்னைக்கு எல்லா மாற்றத்தையும் அவங்களுக்கு கொடுத்துருச்சு அப்படின்னே சொல்லலாம். ஒவ்வொருத்தரும் தன்னுடைய எக்ஸ்பீரியன்ஸ் எல்லாமே உங்களுடைய ரிவ்யூ எல்லாமே அனுப்பிட்டு இருக்கீங்க. பாதியில கட்டி நின்ன வீடு இப்ப கட்டி முடிச்சாச்சு. வேலை இல்லாம இருந்த எனக்கு திடீர்னு வேலைக்கான சில வாய்ப்புகள் கிடைச்சது அப்படின்னு சொல்லி ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் நடந்த நல்ல விஷயங்களை ஷேர் பண்ணும்போது அதை கேட்கும் போது நம்ம மனசுக்கு ரொம்ப ஆறுதலாவே இருக்கு. ஏன்னா இந்த சாம்பராணி நம்ம தயார் பண்ணும் பொழுதே அந்த அதிர்வலைகளை நம்ம மனதில் பதிய வச்சு வாங்க கூடியவர்களுக்கு அந்த நல்லது இவர்களை தேடி வர வேண்டும் என்ற அந்த பவர்ஃபுல் வைப்ரேஷனோட தான் நம்ம இதை தயார் பண்ணுமே அந்த வைப்ரேஷன் அந்த அதிர்வலைகள் தான்

2:18 உங்களை வந்து அடைஞ்சது அப்படின்னே சொல்லலாம். ஆகவே இதை நான் பிசினஸ்காக வியாபாரத்துக்காக சொல்றேன்னு நினைக்காதீங்க. வாங்குனவங்களுக்கு தெரியும். எப்படிப்பட்ட மாற்றங்கள் இருக்கு அப்படின்றது ஒரு முறை வாங்கிட்டீங்கனாவே தொடர்ந்து நீங்களே கேட்டு கேட்டு வாங்கிட்டு இருப்பீங்க. அதுதான் இதுல இருக்கக்கூடிய ஒரு அற்புதம். சரிங்களா புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க எல்லாமே இந்த 9345397967ன்றவாட்ப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. ஆல்ரெடி மெசேஜ் பண்ணி இன்னும் ரிப்ளை வரல அப்படின்னு நினைக்கிறவங்க கோச்சுக்காதீங்க. கண்டிப்பா நான் ரிப்ளை அனுப்புறேன். நிறைய பேர் ஆர்டர் பண்ணிட்டு இருக்காங்க. வாங்குனவங்களே திரும்ப திரும்ப கேட்டுட்டே இருக்காங்க. நம்ம 15 நாட்களுக்கு ஒரு முறைதான் இந்த சாம்பிராணி தயார் பண்ணவே முடியுது. ஏன்னா காய வச்சு அரைச்சு அதனாலதான் பாத்தீங்கன்னா இப்ப மெசேஜ் பண்ணவங்க எல்லாத்துக்குமே நான் கண்டிப்பா இன்னைக்கு நான் நாளைக்குள்ள நான் ரிப்ளை பண்ணிருவேன். கவலைப்படாதீங்க. கண்டிப்பா நீங்கள் தேடக்கூடிய விஷயம் உங்களை வந்து

3:04 அடையும். அந்த நல்லது உங்களை தேடி வந்து அடையும். சரிங்களா சரி இப்ப கடக ராசிக்காரர்களுக்கான ஒரு விஷயத்தை பாப்போம். என்னங்க நம்ம லைஃப்ல ஏதோ ஒன்னு வந்து தடங்களாவே நின்னுட்டு இருக்கு. எதையோ ஒன்னு வந்து நம்ம ஏதோ ஒன்னு நம்மளுக்கு இடிக்குதே அப்படின்ற மாதிரி இந்த வாழ்க்கை வாழக்கூடிய ஒவ்வொரு ஆணாகட்டும், பெண்ணாகட்டும். அவருடைய வாழ்க்கையில அவங்க மனசுல ஓடக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்னன்னா நாம் நினைக்கக்கூடிய எல்லா நல்லதையும் நம்ம லைஃப்ல அடைஞ்சிட்டா நம் வாழ்க்கை எப்படி இருக்குமோ அதற்கான தேடல்தான் இங்க எல்லார் கிட்டயுமே அதிகமா இருக்கு. ஆனா நம்மளுடைய எண்ணங்களும் தேடல்களும் ஒரு பக்கம் இருந்தாலும் இறைவன் கடவுள் இந்த விதி நமக்கு எழுதி வைத்த சில விஷயங்கள் இருக்கு. அதுபடியும் சில விஷயங்கள் நம்ம லைப்ல நடந்துட்டுதான் இருக்கு. நம்ம ஒரு கால்குலேஷன் போடுவோம். ஆனா கடவுள் இன்னொரு கால்குலேஷன் போட்டு வச்சிருப்பாரு. ஆனா ஆரம்பத்துல அது

3:50 புரியாது. அது பல வருடங்கள் கடந்ததுக்கு அப்புறம்தான் அந்த வாழ்க்கைக்கான அனுபவத்தை நம்ம அடைஞ்சதுக்கு அப்புறம்தான் ஏன் ஒவ்வொரு விஷயமும் நடந்ததுன்றது அப்பதான் புரிய வரும். இதை ஏன் இந்த பதிவுல நான் சொல்லிட்டு இருக்கேன்னா கடக ராசிக்காரர்களுக்கு தெரியும் நான் ஏன் சொல்றேன்னு பெரும்பாலும் இந்த ராசிக்காரர்களுக்கு இவர்களுடைய வாழ்க்கையில நடக்கக்கூடிய விஷயங்கள் அப்ப புரியாது. ஒரு ஏழு வருடம் எட்டு வருடம் கழிச்சதுக்கு அப்புறம்தான் இவங்க யோசிச்சு பார்த்தாங்கன்னா தெரியும். ஏன் இந்த விஷயம் அன்னைக்கு நடந்தது இதற்கான காரணம் என்ன? கடவுள் ஏன் இந்த விஷயத்தை பண்ணார் அப்படின்ற இந்த காலம் ஏன் இதை நடத்துச்சு அப்படின்ற எல்லா உண்மைகளும் பல வருடங்கள் கழித்துதான் இந்த ராசிக்காரர்களுக்கு தெரியவரும். ஏன்னா கடக ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு இந்த கிரகநிலை மாற்றங்கள் குறிப்பா இந்த வரக்கூடிய இந்த அக்டோபர் 18 அக்டோபர் 18ஆம் தேதி பாத்தீங்கன்னா

4:37 மிதுனத்திலிருந்து கடகத்திற்கு குருபகவான் அதிசாரப் பெயிற்சி ஆக போறார். சரிங்களா நவம்பர் மாதத்துல கடகத்திலிருந்து மீண்டும் மிதுனத்துக்கு குபகவான் இடப்பெயற்சி ஆவார். இதுவே வந்து பாத்தீங்கன்னா குரு அதிசார பெயிற்சி அப்படின்னு சொல்லி அழைக்கப்படுது. சரிங்களா குரு என்பவர் யார்? தேவர்களுக்கெல்லாம் தேவர். சரிங்களா திருமணம் ஒரு மனிதனுக்கு திருமணம், செல்வம், பிள்ளை பேரு, செழிப்பு என அனைத்து நல்ல விஷயத்தையும் கொடுக்கக்கூடிய காரண கர்த்தாவாக விளங்க கூடியவர்தான் குருபகவான். சனி பகவானிடமிருந்து தப்பிக்க ஒரே வழி குருபகவான்தான். சனி பகவான் என்றாலே பாத்தீங்கன்னா பொதுமக்களுக்கு பலருக்குமே பயம் இருக்கும் மனசுல. ஐயயோ சனி பகவான் வராருன்டாவே மனசுல பல ஓடாத எண்ணங்கள் எல்லாம் ஓட ஆரம்பிச்சிரும். ஐயோ நம்ம தொழில்ல இப்படி

5:23 ஆயிடுமோ நம்ம லைஃப்ல இப்படி நடந்துருமோ இன்னைக்கு நம்ம என்ன ஆக போறோமோ அப்படின்ற மாதிரி பல பயம் அவங்க மனசுக்குள்ள ஊடுருவ ஆரம்பிச்சிரும். ஆனா உண்மையில நம்ம சில நேரங்கள்ல பயப்பட வேண்டியது குருபகவானை பார்த்துதான் கொஞ்சம் அச்சப்பட வேண்டியது இருக்கு. ஏன் அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா குரு என்பவர் ஞானகாரகர் தர்மத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு மட்டும்தான் குருபகவான் உதவி செய்வார். குரு என்பவர் வளர்ச்சியை கொடுக்க கூடியவர் சரிங்களா அதனால நிதானமாகவே கொடுப்பார். அவசரமால்லாம் எந்த விஷயத்தையும் உடனே மாற்றத்தல்லாம் கொடுத்துர மாட்டார். குருபகவானை பொறுத்தளவுக்கு கொடுப்பாரு அது மிக சிறப்பா செஞ்சு கொடுப்பாரு ஆனா நிதானமாதான் தருவாரு. அதுதான் அந்த அதிசார பெயற்சியிலும் நடக்க இருக்குங்க. அந்த வகையில இந்த குரு பெயற்சி குரு இந்த குருவுடைய ஒரு இடம்மாற்றமானது கடக

6:09 ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட மாற்றத்தை கொடுக்கும் அப்படின்றதுதான் இப்ப நம்ம பார்க்க போறோம். ஏன்னா இந்த மாற்றம் தான் தீபாவளிக்கு பிறகு இவங்க ஃபேஸ் பண்ணக்கூடிய மாற்றங்களா மாறப்போகுது. அதனாலதான் இந்த நேரத்துல இந்த பதிவை நான் உங்களுக்கு கொடுக்கிறேன். ஏன்னா இந்த நேரம் இது கண்டிப்பா தேவை நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம். சரிங்களா அப்ப இந்த சூழ்நிலையில இப்போ கரண்ட் சிச்சுவேஷன்ல இந்த பதிவை பார்த்துட்டு இருக்கக்கூடிய கடக ராசிக்காரர்களுக்கு ஆண் ஆகட்டும் பெண்ணாகட்டும் ஐயா உடல் நல குறைபாடுகள் தற்பொழுது ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. ஆமாவா இல்லையான்றத நீங்களே கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. உடல்நல குறைபாடுகள் கடக ராசிக்காரர்களுக்கு. இப்ப அதற்கான தீர்வை கொடுக்கறதுக்குதான் குருபகவானே வராரு. சரிங்களா உங்க ராசியில குரு உச்சம் அடைவதால ஏற்படக்கூடிய ஒரு சில மாற்றங்கள் தான் இந்த காலகட்டத்தில அற்புதமான பலன்களை

6:56 கொடுக்க இருக்கு. குரு உச்சமாக இருந்தாலும் சில பகைகள் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவதுக்கான வாய்ப்புகளும் இருக்கு. கடக ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு நம்ம ஒவ்வொரு பதிவுகளையும் அதாவது நம்மளுடைய பதிவு ஏன் ஸ்பெஷலா ரொம்பஃபேமஸா இருக்கு கடல் கடந்து எல்லாரும் ஏன் பார்கறாங்க அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கான சில குணங்கள் பண்புகள் இருக்குங்க அதை நம்ம இந்த ராசியில பிறந்தவர்களுக்கான ஜாதகத்தை நம்ம நிறைய பார்க்கும் போது அது அப்படியே கனெக்ட் ஆகுது ஓகே இவங்களுக்கு நடந்தது இவங்களுக்கும் அப்படியே இருக்கு இவங்களுக்கு நடந்தது இதே ராசில பிறந்தவர் இன்னொருத்தருக்கும் நடந்திருக்கு அப்படின்னு சில கணிப்புகள் நமக்கு அப்படியே ஒரே லைன்ல வருது இவங்களுக்கு இதெல்லாமே நடந்திருக்கு கரெக்டா அப்படின்னு ஒரு சில விஷயங்கள் கனெக்ட் ஆகுது. அப்படி வச்சு பார்க்கும்போது இத இதெல்லாம் நம்ம தெளிவா சொல்றதுனாலதான் நம்ம பதிவுகளுக்கு நிறைய வரவேற்பு

7:41 கிடைக்குது. அந்த வகையில கடக ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு வேலைக்கான நபர்கள் தொழிலுக்கான நபர்கள் கடல் கடந்து போய் வேலை செய்யணும்ன்ற எண்ணம் அதிகமா இருக்கும். கை நிறைய சம்பாதிக்கணும்ன்ற எண்ணம் அதிகமா இருக்கும். இவங்களை நல்லா நோட் பண்ணி பாருங்க. அதிக நேரத்தை வேலைக்காகவும், தொழிலுக்காகவும்தான் ஸ்பென்ட் பண்ணுவாங்க. அதுதான் இந்த ராசிக்காரர்களுக்கான அடையாளமே. ஒருவேளை நீங்க வந்து நான் கடக ராசிக்காரங்க தாங்க ஆன நீங்க சொல்ற மாதிரி எனக்கு வேலைக்கான எண்ணமும் இல்ல தொழிலுக்கான எண்ணமும் இல்ல நான் அதிகமா வேலைக்கான நேரத்தையே நான் செலவு பண்றது இல்லைன்னு சொன்னா அது உங்களுக்கான அடையாளமே அப்ப இல்லைன்னு அர்த்தம். அதை நீங்க மாத்திக்கணும் கண்டிப்பா. ஏன்னா இப்ப இந்த இந்த ராசிக்காரர்களுக்கு இந்த இந்த குணங்கள் பழக்க வழக்கங்கள் இருக்குன்னா அதுக்குன்னு இந்த ராசியில பிறந்தவர்கள் உலகத்துல எல்லாருக்குமே அந்த குணங்கள் இருக்குமான்னு கேட்டீங்கன்னா கிடையாது. அவரவர்கள் வாழக்கூடிய சூழ்நிலை அவரவர்கள் வளர்ந்த சூழ்நிலை அவரவர்கள்

8:27 பார்க்கக்கூடிய சில விஷயங்கள் எதெல்லாம் பார்த்து வளர்றாங்களோ அது பொறுத்தும் அவர்களுக்கான சில நல்ல விஷயங்களும் இருக்கும் சில கெட்ட விஷயங்களும் இருக்கும். ஆனா கடக ராசிக்காரர்களுக்கு இந்த விஷயம் கண்டிப்பா இருக்கணுங்க லைஃப்ல. அது இருந்தாதாங்க நல்லது அப்படின்னா அதுல ஒன்னுதான் இப்ப நான் சொன்னது. என்னன்னா வேலைக்கான எண்ணமும் தொழிலுக்கான எண்ணமும் சம்பாதிக்கறதுக்கான எண்ணமும் உங்ககிட்ட அதிகமா இருக்கணும். அது இருந்தாதான் நீங்க கடக ராசிக்காரங்க. ஓகேங்களா அதே மாதிரி அதான் நான் சொன்ன மாதிரி வெளியூர் போறது வெளிநாடு போறதுக்கான எண்ணங்கள் எல்லாம் அதிகமா இருக்கும். ஆனா இதே எண்ணங்கள் இருக்கக்கூடிய இந்த ராசிக்காரர்களிடம் இது பிளஸா இருந்தாலும் இது ரீதியாவே ஒரு மைனஸும் இருக்கு. அது என்னன்னு கேட்டீங்கன்னா அதையும் நம்ம சில பதிவுகள்ல சொல்லி இருக்கோம். என்னன்னா கண் அதாவது ஆ நேரங்காலம் பாக்காம கடின உழைப்பை கொடுப்பாங்க ஆனா நல்லா நோட் பண்ணி பாருங்க

9:16 இந்த ராசியில பிறந்தவர்கள் ஏன் இப்ப இந்த வீடியோ பாத்துட்டு இருக்குற நீங்க கூட இந்த விஷயத்தை பண்ணிட்டு இருப்பீங்க என்னன்னு சொல்லி கேட்டீங்கன்னா எங்கேயாவது ஒரு இடத்துல வேலை செஞ்சிட்டு இருப்பீங்க 8:00 மணி நேரம் வேலைக்கு போயிட்டு இருப்பீங்க ஆபீஸ்ல ஒர்க் பண்ணிட்டு இருப்பீங்க ஆனா அங்க நீங்க பண்ற வேலை நீங்க வாங்குற சம்பளத்தை விட அதிகமான வேலையாதான் இருக்கும் நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க இது கண்டிப்பா கடக ராசிக்காரர்களுக்கு இது கனெக்ட் ஆகும் இந்த விஷயம் இவர்கள் பெரும்பாலும் கடின உழைப்பை கொடுக்க கூடியவர்களாதான் இருப்பாங்க. சொன்ன நேரத்தைவிட அதிகமா வேலை செஞ்சு தருவாங்க. ஆனா இவங்க வாங்குற சம்பளம் செஞ்ச வேலைக்கான சம்பளமாவே இருக்காது. அதுல ஒரு குறிப்பிட்ட பர்சன்டேஜ் மட்டும்தான் இவங்களுக்கு சம்பளமா வந்துட்டு இருக்கும். இதனாலதான் நம்ம சொல்றோம் எண்ணங்கள் அதிகமா இருந்தாலும் சம்பாதிக்கணும் என்ற வெறி அதிகமா இருந்தாலும் அதை பத்தின சிந்தனைகள்

10:02 அதிகமா இருந்தாலும் அவங்களால அது சம்பாதிக்க முடியுதான்னு கேட்டா முடியல. ஏன்னு கேட்டா இந்த இடத்துலதான் அவங்க லாக் ஆகுறாங்க இந்த இடத்துலதான் கடக ராசிக்காரங்க லாக் ஆகுறாங்க ஒரு வட்டத்துக்குள்ள மாறுறாங்க பாருங்க சம்பாதிக்கணும் வேலைக்கு போகணும் எப்படியாவது நம்ம சொந்தமா வீடு கட்டிரணும் நமக்கான சொந்த சொத்து பத்து உருவாக்கிரணும் அப்படின்ற வேகமான எண்ணங்கள் இருக்கிறப்ப வேகம் முக்கியம்தான் ஆனா அதே நேரத்துல விவேகமும் முக்கியம். அப்ப என்ன பண்ணிடுறாங்க வேகமா யோசிக்கிற அதே சூழ்நிலையில டக்குனு போய் ஒரு இடத்துல வேலைக்கு சேர்ந்துறாங்க பல வருடங்கள் அந்த வேலையிலயே கழிச்சர்றாங்க அப்ப இங்க ஜாதகங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கிரக நிலைகள் ஒரு மாற்றத்தை கொடுத்தாலும் உங்களுடைய சிந்தனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் இங்க மறைக்க முடியாத உண்மை என்னன்னு கேட்டீங்கன்னா வயசு

10:49 இருக்கும் போதே நல்ல ஒரு இளமை இருக்கும் பொழுது நல்லா சம்பாதிக்கக்கூடிய திறமை இருக்கும் பொழுதே நமக்கான இடத்தை நம்ம அடைஞ்சிடணும் அதுதான் இங்க நடைமுறையில உண்மை. இங்க நமக்கான நேரத்தையும் காலத்தையும் வயசையும் இழந்துட்டோம் அப்படின்னா அ அதை நம்ம மத்த வேலைக்காகவோ இல்ல ஏதோ ஒரு விஷயத்துக்காக நீங்க அந்த நேரத்தை எல்லாம் பயன்படுத்திட்டீங்க அப்படின்னா அடுத்து வரக்கூடிய காலங்கள் நிச்சயமா தடுமாற்ற காலமாதான் இருக்கறதுக்கு வாய்ப்புகள் இருக்கு. அந்த நேரத்துலதான் பெரும்பாலும் நம்ம யோசிக்கவே ஆரம்பிப்போம். நேரத்தையும் காலத்தையும் நம்ம இந்த விஷயத்துக்காகவே அதிகமா ஸ்பெண்ட் பண்ணிட்டோமோ அப்படின்னு. இந்த தவறுதான் பெரும்பாலும் கடக ராசிக்காரர்களுடைய லைஃப்ல நடந்துருக்கு. அப்ப பாருங்க அவங்க நினைப்பாங்க. ஏன் நான் நல்லா சம்பாதிக்கணும்னு தான் நினைச்சேன். கை நிறைய சம்பாதிக்கணும்னு ஓடி ஓடி உளைச்சேன். ஆனா முன்னேற்றமே இல்லையே

11:35 இல்லையேன்னு ஏன் இந்த ராசிக்காரங்க புலம்புறாங்கன்னா இதுதான் காரணம். அவங்க அந்த சர்க்கிள்குள்ள அந்த வட்டத்துக்குள்ளயே மாட்டிறாங்க. அது மட்டும் இல்லாம உடனே அவங்களால அதுல இருந்து வெளிய வரவும் முடியறது இல்லை. ஏன்னா கமிட்மெண்ட் எவ்வளவு ஒன்னு இல்ல இந்த காலத்துல இப்ப இந்த திருமணமானவங்க இந்த பதிவை பார்த்துட்டு இருந்தாங்கன்னா அவங்களுடைய மனசாட்சிக்கு தெரியும் நான் சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்னு ஐயா ஒரு மாத செலவு எவ்வளவு ஆகுதுன்னு உங்களுக்கு தெரியும்ல வாடகை கட்டுறோம். சரிங்களா வீட்டு வாடகை கட்டுறோம் கரண்ட் பில் கட்டுறோம் வண்டி செலவு பெட்ரோல் செலவு குழந்தைங்க பீஸ் செலவு அடிக்கடி உடம்பு சரி இல்லாம போற செலவு எவ்வளவு இதுல பண்டிகை வேற வருஷம் புள்ள எத்தனை பண்டிகை வருது அதுக்கெல்லாம் டிரஸ் எடுக்கணும் அது இதுன்னு எவ்வளவு செலவுகள் இருக்கு அப்ப ஒரு மனிதனால நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க எல்லாம் ஈஸியா சொல்லிரலாம் நம்ம

12:21 கம்ஃபோர்ட் ஜோன் விட்டு நம்ம வெளிய வந்துரணும் வெளிய வந்தாதான் நம்ம முன்னேற முடியும்னு நம்ம சொல்லிறோம் ஆனா அது எவ்வளவு பெரிய கடினம்ன்றதும் உண்மைதான் நான் ஒத்துக்குறேன் அந்த வட்டத்தில இருந்து வெளிய வர்துன்றது எவ்வளவு அதுல இருந்து ஒரு ஒரு 90% பேர் வெளிய வரவே முடியாது. ஒரு 10% தான் வெளிய வராங்க. சரிங்களா அப்ப அந்த 90% பேத்தால ஏன் வெளிய வர முடியல அப்படின்னா ஒரு தப்பு அவங்க மேலயும் இருக்கு இன்னொரு தப்பு அவங்க மேலயும் இல்லை. ஒரு தப்பு என்ன அவங்க மேல இருக்குன்னா அவங்க ஆரம்ப காலகட்டம் இதுதான் நம்ம ரூட்டன்னு அதுல மட்டுமே இறங்கி வேற எந்த சிந்தனையும் இல்லாம அந்த வேலை உண்டு வீடு உண்டு வேலை உண்டு வீடு உண்டுன்னு இருந்திருப்பாங்க இன்னொரு தப்பு இவங்க மேல இல்ல அது என்னன்னு கேட்டீங்கன்னா அந்த

13:07 இவங்களை சுத்தி இருக்கிற அந்த சூழ்நிலைகள் இவங்கள உடனே வெளிய வரக்கூடாது. ஏன்னா அடுத்தடுத்து செலவுகள் ரெடியா இருக்கும். எப்படி அவங்களால டக்குன்னு ஒரு வேலைய விட்டுட்டு வெளிய வர முடியும். அப்ப இது எல்லாமே நீங்க யோசிச்சாகணும். இதுதான் அந்த நேரத்தில் அந்த காலகட்டத்தில் எந்த விஷயம் அவங்க கண்ணல படுது எதெல்லாம் அவங்க காதுல கே்கறாங்கன்றத பொறுத்துதான் இருக்கு அவர்களுக்கு இருக்கக்கூடிய இறைவனுடைய அருளும் பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதியும். இப்ப இதைெல்லாம் நீங்க கேட்டுட்டு இருக்கீங்கள. இதனாலதான் நான் சொன்னேன் உங்களுக்கு இறைவனுடைய அருள் முழுமையா இருக்கு. பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதி முழுமையா இருக்கு. இனி வரக்கூடிய இந்த தீபாவளி வரைக்குமே இப்ப நான் சொல்லக்கூடிய விஷயங்களை கடக ராசிக்காரங்க ஃபாலோ பண்ணுங்க. எப்படி மாற்றங்கள் வருதுன்றத பார்த்துட்டு இதே வீடியோக்கு நீங்க தீபாவளி முடிஞ்சு கமெண்ட் செக்ஷன்ல வந்து சொல்லுங்க. என்னன்னா ஒரே ஒரு விஷயம்தான் நான்

13:53 எதிர்பார்க்கிறேன். இங்க எல்லோருக்குமே நல்ல காலம் இருக்கு. நீங்க அதை மட்டும் மறந்துராதீங்க. உங்களுடைய சுய ஜாதகத்தில சில குறைபாடுகள் இருக்கலாம். சில விஷயங்கள் உங்களுக்கு இப்படிதான் நடக்கும்னு இருக்கலாம். இதனால உங்க லைஃப்ல சில பேருத்துக்கு திருமணம் தாமதமா நடக்கும். சில பேருக்கு குழந்தைகள் தாமதமா பிறக்கும். சில பேருக்கு வேலைக்கான அமைப்பு இருக்காது. தொழிலுக்கான அமைப்பு இருக்காது. காலம் புல்லா அவங்க வேலைக்கும் தொழிலுக்கும் கஷ்டப்படணும் அப்படின்னுதான் உங்களுடைய சுய ஜாதகத்தில இருக்குன்னு கூட வச்சுக்கோங்க. அதை போய் நம்மளால திருத்தி எழுத முடியாது. நல்லா நீங்க புரிஞ்சுக்கோங்க. உங்களுடைய சுயாதகத்தை யாராலயும் திருத்தியோ மாத்தியோ நீங்க எழுத முடியாது. அது உங்களுக்கான விதி கடவுள் நீங்கள் பிறக்கும்போது உங்களுக்காக எழுதப்பட்ட ஒரு எதிர்காலத்திற்கான விதி. சரி ரைட் ஓகே. அது அப்படித்தான் இருக்கு அதுதான் நடக்கப்போகுது. எனக்கு எது ஒருவேள உங்க ஜாதகத்துல இந்த குறை இருக்கு.

14:39 இதுதாங்க நடக்கப்போகுது நீங்க ஏத்துக்கிட்டு ஓரமா நின்னுட்டீங்கன்னா ரைட் அவ்வளவுதான். இங்க வாழ்க்கைக்கான போராட்டமே உங்களுக்கு இல்லைன்னு முடிஞ்சு போச்சு. நீங்களே ஓரமா நின்னுட்டீங்கன்னு அர்த்தம். இல்ல அங்க இல்லனாலும் பரவாயில்ல விதியை மதியால் வெல்லக்கூடிய ஒரு முயற்சி நான் கண்டிப்பா நான் வாழும் காலம் வரைக்கும் நான் எடுத்தே தீருவேன் அப்படின்னு ஒரு முடிவு எடுத்தீங்கன்னா அங்க உங்களுக்கு ஹெல்ப் பண்ண பிரபஞ்சம் வந்து நிக்கும். இதுதான் உண்மை. இங்க நடக்கக்கூடிய உண்மைகள் இந்த உலகத்துல இதுதான். இதை கடக ராசிக்காரங்க புரிஞ்சுக்கிட்டாவே நீங்க இன்னைக்கு எந்த சூழ்நிலையில இருந்தாலும் சரி எவ்வளவு கடன் பிரச்சனையில இருந்தாலும் சரி. கண்டிப்பா சொல்றேன் நீங்க நல்ல நிலைமைக்கு வந்துரலாம். ஏன்னா இங்க இதைதான் தெளிவா மக்கள்

15:25 புரிஞ்சுக்கணும் தெளிவா தெரிஞ்சுக்கணும். எப்படி வந்து ஒரு கிரகநிலை மாற்றங்கள் ஒரு மனிதனை கொண்டு போய் வழிநடத்துகிறது அந்த நேரத்துல அந்த மனிதன் எதையெல்லாம் சிந்திக்கிறான் எந்தெந்த நபர்களோட பழகுறான் இந்த மனிதனுடைய மனதுல என்னென்ன எல்லாம் விதைக்கப்படுது அப்படி பொறுத்துதான் அந்த மனிதனுக்கு அடுத்து நடக்கக்கூடிய நல்லதும் கெட்டதும் நீங்க எந்த இடத்தில் வேணாலும் இருங்க ஆனா உங்களுடைய மனம் உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கணும் நீங்க ஒரு சர்க்கிள் ஒரு வட்டம் போட்டு அதுக்குள்ள நீங்க உங்களுக்கான விதிமுறைகளை வகுத்து அதன்படி நீங்க நடக்கணும் உங்களை சுத்தி இருக்கிறவங்க என்னமோ பண்ணட்டும் உங்க சுத்தி இருக்கிறவங்க என்னமோ பேசட்டும் சரிங்களா நல்லத பேசினாலும் சரி அவங்க கெட்டத பேசினாலும் சரி. இங்க சுத்தி இருக்கக்கூடிய நபர்கள் ஏன் நான் இதை சொல்றேன் அப்படின்னா உண்மையிலுமே சொல்றேன். நீங்க முன்னேறணும்னு நினைச்சாலும் நீங்க நல்ல இடத்துக்கு வரணும்னு நினைச்சாலும் நம்மள சுத்தி

16:11 இருக்கிறவங்களா அதை புரிஞ்சுக்க மாட்டாங்க. இதுதான் உண்மை. இங்க நிறைய பேருடைய ஜாதகங்கள் எல்லாம் பார்க்கும்போது நமக்கு தெரிய வந்த விஷயங்கள் என்னன்னா அவர்களுடைய ஜாதகத்திலே நல்ல அமைப்புகளே இருந்தாலும் அவங்களுடைய லைஃப்ல அந்த நல்ல அமைப்பின் மூலமா நல்லது அடைஞ்சிருக்காங்களான்னு கேட்டீங்கன்னா இல்ல அவங்களே சொல்றாங்க ஐயா என் ஜாதகத்துல நல்ல அமைப்புகள் எல்லாம் இருந்தது ஆனா அது அந்த அளவுக்கு ஒன்னும் நான் நினைச்ச இடத்தை இன்னுமே அடைய முடியலன்றாங்க அப்ப என்னன்னா ஐயா நீங்கள் உங்களுடைய எதிர்காலத்திற்கான திட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் உங்களை சுற்றி இருக்கக்கூடிய நீங்கள் பழக ங்கக்கூடிய உங்கள் அருகில் உள்ள நபர்கள் உங்க உங்களுடைய சிந்தனைக்கு ஏற்றவாறு வருவாங்களான்னு கேட்டீங்கன்னா அது கேரண்டி கிடையாது. அதை வந்து நீங்க 100% கேரண்டி சொல்லவே முடியாது. இங்க யார் எப்ப வேணாலும் மாறுவாங்க. இதெல்லாம் இந்த

16:57 இதெல்லாம் இயற்கை இந்த உலகத்தில் நடக்கக்கூடிய இயற்கையான விஷயம் இந்த இயற்கையை எதிர்த்து உங்களால ஒண்ணுமே பண்ண முடியாது. நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க. இங்க யார் வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் உங்களுக்கு ஃபேவரபிளாவும் மாறலாம். எதிராவும் மாறலாம். ஏன்னா மனிதனுடைய மனம் வந்து அந்த மாதிரி நிமிஷத்துக்கு ஒரு வாட்டி மாறிக்கிட்டே இருக்கும். ஆனா இங்க யாரோ எப்படியோ மாறிட்டு போட்டோம். ஆனா உங்களுடைய இலக்கை நீங்கள் அடைய உங்களுக்கான விதிமுறைகளை நீங்க எப்பவுமே ஃபாலோ பண்ணும். சரிங்களா அவங்க அதை பேசிட்டாங்க. இவங்க வந்து இந்த நேரத்துல நம்மள விட்டுட்டு அங்க போயிட்டாங்க. இவங்க நம்ம மனசுக்கு துரோகம் பண்ணிட்டாங்க. நம்மள வந்து இப்படி பண்ணிட்டாங்கன்னு நீங்க எந்த அளவுக்கு நீங்கள் மற்றவர்களுடைய விஷயத்தை உள்ள கொண்டு வந்து கொண்டு வந்து மனசு உடைஞ்சு ஓரமா அழுது உட்காருறீங்களோ அந்த அளவுக்கு நீங்கள் பயணிக்கக்கூடிய உங்கள் வெற்றி பாதையில நீங்க அப்படியே டிலே ஆயிட்டு

17:42 இருக்கீங்கன்னு அர்த்தம். நீங்க அப்படியே ஹோல்ட் ஆயிட்டு இருக்கீங்க அப்படியே ஓரமா நின்னுட்டு இருக்கீங்கன்னு அர்த்தம். இதை மட்டும் நீங்க தெளிவா மைண்ட்ல வச்சுக்கோங்க சரிங்களா ஏன்னா இங்க நடைமுறையில சாத்தியமாகக்கூடிய சில விஷயங்களையும் நீங்க ஏத்துக்கிட்டு தான் ஆகணும் வேற வழியே இல்லை இங்க அன்பு பாசங்கள் உங்க மேல உண்மையா வைக்கக்கூடிய உங்களுக்காகவே உண்மையாக வாழக்கூடிய நபர்கள் உங்க பக்கத்துல இருந்தாங்கன்னா உண்மையிலுமே சொல்றேன் நீங்கள்தான் கோடீஸ்வரன் நீங்களதான் புத்திசாலி நீங்கள்தான் அதிஷ்டசாலி நீங்கதாங்க எல்லாமே உங்களுக்கு நீங்க நினைச்சா இந்த உலக த்தையே வாங்கிடலாம் சரிங்களா ஏன் இவ்வளவு விஷயத்தை நான் சொல்றேன்னா உங்களுக்கான உண்மையான நபர்கள் அமைவதுதான் வாழ்க்கையில மிகப்பெரிய சலஞ்ச நம்ம நினைக்கிறோம் நம்ம வெற்றி அடைஞ்சிரணும்

18:29 கோடீஸ்வரன் ஆயிடணும் சம்பாதிச்சணும் அதெல்லாம் கூட நீங்க ஈசியா பண்ணிரலாம் கண்டிப்பா தொடர்ந்து முயற்சித்து சிந்தனைகளை ஒரே பாதையில வச்சு நீங்க போனா கண்டிப்பா இதெல்லாம் நீங்க ஈசியா அடைஞ்சிடலாம் ஆனால் உங்களுக்கான உண்மையான நபர்கள் கிடைப்பதுதான் மிகப்பெரிய சேலஞ் நிறைய பேருத்துக்கு இங்க கடைசி வரைக்கும் கிடைக்காம கூட போயிருக்காங்க சரிங்களா அப்போ நீங்கள் ஒரே ஒரு விஷயத்தை தான்ஃபாலோ பண்ணனும் என்னன்னா எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள் அன்பு செலுத்தினாலும் நீங்க திரும்ப அவங்க கிட்ட அன்பு வரும்னு எதிர்பார்க்காதீங்க சரிங்களா உங்களுடைய இலக்கு என்னவோ அதை நோக்கி மட்டும் செல்லுங்கள் அதை மட்டும் யோசிங்க நல்லதை ஈர்க்க கூடிய மனிதனா இருங்க அப்ப பாருங்க ஆட்டோமேட்டிக்கா உங்கள் மீது அன்பு பாசம் கொண்ட நபர்கள்

19:15 உங்களோட உங்கள் அருகில் வருவார்கள். அந்த ஈர்ப்பு தன்மை வேலை செய்யும். சரிங்களா இப்ப இந்த குறைபாடு ஆரோக்கியம் ரீதியாக இருக்கக்கூடிய குறைபாடுகள் இந்த நேரத்தில் ஏற்படுறதுக்கான சில விஷயங்கள் இருக்கு. குறிப்பா கடக ராசிக்காரர்கள் இந்த நேரத்தில அந்த வேலையை விடுவதற்கான சில சூழ்நிலைகள் இருக்கும். ஆனா அவசரப்பட்டு வேலையை விட்டுறாதீங்க. சரிங்களா அதேபோல வேலையை விட்டுட்டு தொழில் ஸ்டார்ட் பண்ணலாம் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணலாம்ன்ற எண்ணங்களும் சில பேருக்கு ஏற்பட வாய்ப்புகள் இருக்கு. அப்படி நீங்க பிசினஸ் பண்றதாதான் உங்களுடைய சுய ஜாதகத்தை பார்த்துட்டுதான் நீங்க இந்த நேரத்துல பண்ணலாமா கிரகநிலை மாற்றங்கள் எப்படி இருக்குன்றத ஒருவாட்டி தெரிஞ்சுக்கிறது நல்லது சரிங்களா அதுமட்டுமில்லாம மாணவர்கள் படிப்பிற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு நேரம் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய ஒரு நேரம் சரிங்களா சப்தம

20:03 ஸ்தானத்தை குரு பார்ப்பதால திருமணத்திற்கான ஒரு அற்புதமான காலகட்டமா இருக்கப்போகுது சரிங்களா திருமணம் ஆகாம இருந்தவர்களுக்கு திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு சரிங்களா ஆகவே ஸ்ரீர ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபடுவது இந்த நேரத்தில நல்ல ஒரு மாற்றத்தையும் அற்புதத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும். சனிக்கிழமைகள்ல் பாத்தீங்கன்னா பெருமாள் வழிபாடு மற்றும் தினந்தோறும் காகத்திற்கு உணவு வைப்பது. நீங்கள் கடக ராசிக்காரங்க அப்படின்றதுனால வேலைக்கு முக்கியத்துவம் தரக்கூடிய அது முக்கியமா குருபகவானுடைய வழிபாடு தட்சிணாமூர்த்தி வழிபாடு எப்பவுமே உங்களுக்கு ஏற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். சரிங்களா நீங்க மனசை ஒருநிலைப்படுத்துங்க. திரும்பவும் சொல்றேன் கடக ராசிக்காரங்களால அதிகமா சொந்தக்காரங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது. நேரம் காலத்தை அதிகமா ஒதுக்க முடியாது. இதனால உங்களை சுத்தி நிறைய டாக் இருக்கும். உங்களை பத்தி நிறைய

20:49 பேச்சு இருக்கும். உங்களை பத்தி தேவையில்லாமல்லாம் நிறைய பேசுவாங்க. உங்க மேல நிறைய பொறாமை படக்கூடிய நபர்கள் இருப்பாங்க. இவங்க அவ்வளவு சம்பாதிக்கிறாங்க இவ்வளவு சம்பாதிக்கிறாங்கன்னு உங்களை பத்தி அப்படியே ஓவர் எக்ஸ்பெக்டேஷன் பண்ணி எல்லாம் பேசுவாங்க. உங்களை சுத்தி ஒன்னு இல்ல நீங்க 10,000 சம்பாதிக்கனா உங்க சொந்தக்காரங்கல்லாம் அவங்களுக்கு என்னப்பா 50,000 சம்பாதிக்கிறாங்கன்பாங்க. ஆனா அந்த சம்பாத்தியத்துக்கு நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டீங்கன்றது உங்களுக்கு மட்டும்தான் தெரியும். இதை எல்லாமே கடக ராசிக்காரங்க பபேஸ் பண்ணக்கூடிய சில விஷயங்கள். இதையெல்லாம் நீங்கள் உணர்ந்துவிட்டால் உங்களுக்கான அந்த வழிகளை இப்ப நம்ம சொன்ன இந்த வழிகளை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டீங்க அப்படின்னா கண்டிப்பா நல்லதை அடைவீர்கள். இந்த பதிவை முழுமையாக பார்த்த நபர்களுக்கு இனி இந்த பதிவின் மூலமாக உருவாகக்கூடிய அதிர்வலைகள் உங்களை வந்தடையும். நீங்க பார்க்கிற ஒவ்வொரு காட்சிகளுக்கும் ஒரு

21:34 அதிர்வலைகள் இருக்கு இந்த உலகத்தில. இதை நீங்க மறந்துராதீங்க. ஒரு வைப்ரேஷன் இருக்கு. ஒரு நல்லதை பார்த்தா உங்கள் உடம்பில் ஏற்படக்கூடிய ஒரு அதிர்வலிகள். ஒரு கெட்டதை பார்த்தா உங்கள் உடம்பில் ஏற்படக்கூடிய அதிர்வலிகள் ரெண்டுக்குமே வித்தியாசம் இருக்கு. சரிங்களா அதை நீங்க உணருங்க. இங்க நம்ம செய்யக்கூடிய வழிபாடுகள் எந்த விஷயமாக இருந்தாலும் சரி பரிகாரங்கள் வழிபாடுகள் எதுவா ஒரு பெரியவங்களே உங்கள வந்து ஆசீர்வாதம் பண்ணாலும் அது எப்படி நமக்கு நல்லதா வருதுன்னா அவர்களிடமிருந்து வரக்கூடிய அந்த நல்ல அதிர்வலைகள் தான். ஆகவே இங்க நடைமுறையில எது சாத்தியமோ அதை நம்புங்க. இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க எப்போதும் நம்ம சேனலோட இணைந்திருங்க ஒரு அதாவது வாழ்க்கையில நல்ல இடத்தை அடைய நல்ல ஒரு முன்னேற்றத்தை அடைய ஒரு 10 நிமிஷம் ஒதுக்கணும் அப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா நம்ம பதிவுக்காக ஒதுக்குங்க எந்த சூழ்நிலையில நம்ம பதிவை பார்க்க வந்தாலும் பதிவை பார்த்து முடிக்கும் பொழுது இந்த ஒவ்வொரு நிமிடமும்

22:21 கடவுள் உங்களுக்காக படைச்சிருக்காரு என்றத நீங்க உணர்வீங்க மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்

Share

YouTube Video Summaries