🔴2025 தீபாவளி முதல் மகரம் ராசிக்கு முருகனின் அருளால் 10 வருட கஷ்டம் முடிவுக்கு வரும் Magaram Rasi

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோ மகர ராசிக்காரர்களுக்கு தீபாவளிக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் கிரக மாற்றங்களால் ஏற்படும் பலன்களைப் பற்றி பேசுகிறது. மகர ராசிக்காரர்களின் குணாதிசயங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றை எப்படி சமாளிப்பது, மற்றும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகள் போன்றவற்றை விளக்குகிறது. தன்னம்பிக்கையுடன் இருக்கவும், அனுபவங்களை முதலீடாகக் கருதி, நல்ல பழக்கங்களை கடைபிடிக்கவும் ஊக்குவிக்கிறது.

  • மகர ராசிக்காரர்களின் இயல்புகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்கள்.
  • கிரக மாற்றங்களின் தாக்கம் மற்றும் தீபாவளிக்குப் பிறகு ஏற்படும் பலன்கள்.
  • வாழ்க்கையில் வெற்றி பெற தேவையான மாற்றங்கள் மற்றும் ஆலோசனைகள்.

அறிமுகம்

இந்த வீடியோ மகர ராசிக்காரர்களுக்கு ஒரு சிறப்பான பதிவு. தீபாவளிக்கு இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில், கிரகங்களின் மாற்றங்கள் எப்படி இருக்கும், தீபாவளிக்கு பிறகு மகர ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம். இந்த பதிவை ஸ்கிப் செய்யாமல் முழுமையாக பார்க்கவும்.

மூலிகை சாம்பிராணி மற்றும் ஆன்மீகப் பொருட்கள்

நம்ம சேனல் மூலமா கொடுத்த மூலிகை சாம்பிராணி இன்னைக்கு நிறைய பேர் வீடுகள்ல நல்ல அதிர்வலைகளை உருவாக்கிட்டு இருக்கு. ஆன்மீக ரீதியா ஒரு பொருள் கொடுக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சிருந்தோம். இப்போ அதற்கான நேரம் கிடைச்சிருக்கு. சாம்பிராணி வாங்கினவங்க மனசார வாங்கினாங்க, அந்த நல்லது அவங்கள வந்து சேர்ந்துட்டு இருக்கு. புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க 9345397967 என்ற நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் பண்ணிக்கலாம்.

மகர ராசிக்காரர்களின் குணாதிசயங்கள்

மகர ராசிக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களின் குணநலன்கள், பண்புகள், சிந்தனை முறை, முடிவெடுக்கும் திறன், மற்றும் அவர்களின் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பகுதியில் காணலாம். மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல அனுபவங்களை பெற்றவர்கள். அவர்களுக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை, யாராவது சொன்னாலும் அவர்களுக்குப் பிடிக்காது.

மகர ராசிக்காரர்கள் ஏன் தடுமாறுகிறார்கள்?

இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தும் மகர ராசிக்காரர்கள் ஏன் அடுத்த நிலைக்கு போக முடியல, ஏன் இன்னும் தடுமாறிட்டு இருக்காங்கன்னா, அவங்க எல்லாரையும் நம்புறதுதான் காரணம். நிறைய ஜாதகங்களை பார்க்கும்போது, எல்லாரையும் நம்பி ஏமாற்றத்தை சந்திச்சிருக்காங்கன்னு தெரியுது. கடன் பிரச்சனை, உடல் ரீதியான மற்றும் மனரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்காங்க.

குருவின் அதிசார பெயர்ச்சி

ஆறாம் இடத்தில் இருக்கும் குருபகவான் ஏழாவது இடத்திற்கு உச்சமாக வருகிறார். இது கேட்டதை கொடுக்கக்கூடிய காலமாக இருக்கும். ஏழரை சனியிலிருந்து வெளியே வந்தாலும், அதனுடைய தாக்கத்திலிருந்து இன்னும் நிறைய பேர் வெளிய வரல. மகர ராசிக்காரர்கள் நல்லா இருக்கணும், ஏன்னா நீங்க எல்லாருக்கும் நல்லதுன்னு நினைக்கிறவங்க.

வாழ்க்கைக்கான ஃபார்முலா

மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையை ஒரு சிற்பமாக மாற்றும் கல்லை போல எடுத்துக்கணும். ஒரு கல் எந்த அளவுக்கு அடிகளை தாங்குதோ, அந்த அளவுக்கு ஒரு அழகான சிற்பமாக மாறும். உங்களுடைய அனுபவம்தான் உங்க வாழ்க்கைக்கான முதலீடு. கடவுள் உங்களுக்கு சில நல்லதையும் கெட்டதையும் உணர்த்தி இருப்பார். அதை அனலைஸ் பண்ண கத்துக்கணும்.

காலத்தை கணிக்கும் திறன்

ஜாதகத்தை பார்த்து பலன்களை தெரிஞ்சுக்கிறது மட்டும் போதாது, நமக்குள்ள சில விஷயங்கள் இருக்கணும். அனுபவ ரீதியாக கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் ரொம்ப முக்கியம். மகர ராசிக்காரர்கள் பழகக்கூடிய நபர்களை கணிக்க கத்துக்கணும். மனிதர்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதை உணர வேண்டும்.

நிரந்தர முன்னேற்றம்

அடிப்படையில இருந்து ஒவ்வொரு விஷயத்தையும் மாத்த மாத்த நிலையான முன்னேற்றத்தை உங்க லைஃப்ல பார்ப்பீங்க. அதிர்ஷ்டம் என்பது உங்க உழைப்புக்கான முழு ஊதியம் உங்க கைக்கு வந்துட்டாலே அதுதான். நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல குடும்பம் இதுதான் உண்மையான அதிர்ஷ்டம்.

பிரச்சனைகளைத் தீர்க்கும் வழி

நடைமுறையில் என்ன தேவை, எங்க மாற்றத்தை ஆரம்பிக்கணும்னு தெரிஞ்சுக்கணும். பிரச்சனைகள் எங்க ஸ்டார்ட் ஆகுதுன்னு தேடி போய் அங்கேயே அதை கட் பண்ணிரணும். மகர ராசிக்காரர்களுக்கு அந்த தெளிவு ரொம்ப முக்கியம். ஏழில் குரு என்பது சாதாரண விஷயம் இல்ல, நல்ல ஒரு நேர காலகட்டம் தான்.

சனி பகவானின் நிலை

சனி பகவான் மூன்றாம் இடமான உபஜய ஸ்தானத்தில் இருக்கிறதுனால மனரீதியாக இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் படிப்படியா கிளியர் ஆகும். வேலை செய்யக்கூடிய இடங்கள்ல மற்றவர்கள் விஷயத்தில் தேவையில்லாம மூக்கை நுழைக்காதீங்க. குலதெய்வ வழிபாடு உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும்.

முதலீடு மற்றும் ஜாதகம்

பிசினஸ் புதுசா ஆரம்பிக்க போறீங்கன்னா உங்களுடைய சுய ஜாதகத்தை பார்த்துருங்க. ஜாதகம் பார்க்குறதுல ஒரு தெளிவு தேவை. வருஷத்துல ஒரு வாட்டி பார்த்தாலே போதும். நேரத்தையும் காலத்தையும் பொன்னாக பார்க்க வேண்டிய நேரம். நல்ல உறவுகளையும் நல்ல நபர்களையும் ஈர்க்க கூடிய மனிதனா மாற வேண்டிய நேரம்.

அமைதியான மனநிலை

அதிகாலை பொழுதில கண்களை மூடி ரெண்டு நிமிஷம் உட்கார்ந்து மனதை அமைதிப்படுத்தி நல்லதை ஈர்க்க கூடிய மனிதனா மாறுங்க. அமைதியாக இருக்கக்கூடிய நேரம்தான் இந்த பிரபஞ்சத்தினுடைய அதிர்வலை உங்களை வந்து கனெக்ட் பண்ணிட்டு இருக்குன்னு அர்த்தம். மாற்றங்கள் வேணும், அந்த மாற்றங்கள் உங்களாலதான் வரணும்.

நடைமுறை சாத்தியம்

நடைமுறையில் எது சாத்தியமோ அதை நம்புங்க. மத்தவங்க வந்து நம்ம லைப் மாத்திருவாங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருக்காதீங்க. ஒன்றே செய் நன்றே செய் அதையும் இன்றே செய். இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க.

மகாலட்சுமி தாயார் வழிபாடு

மகாலட்சுமி தாயார் வழிபாடு தீபாவளி அப்ப உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். பணத்தை ஈர்க்க கூடிய மனிதனா நீங்க பணத்தை தேடி போறதவிட பணம் உங்களை தேடி வரக்கூடிய அந்த ஈர்ப்பு தன்மை உங்ககிட்ட இருக்கணும்.

உடல் ஆரோக்கியம்

உடலுக்கு நல்ல ஒரு ஆற்றலை தரக்கூடிய உணவுகளா எடுத்துக்கணும். நேரத்துக்கு தூங்கணும். தூக்கம் இல்லைன்னா மெடிடேஷன் பண்ணுங்க. நல்லா தூங்கி எந்திரிச்சு ரெஸ்ட் எடுங்க. இந்த பதிவை உங்கள் நண்பர்கள் நண்பர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்து கொடுத்துட்டு இருக்குன்னு நினைக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. இதைதான் நான் ஒவ்வொரு பதிவுலயுமே நான் சொல்லிட்டு இருக்கேன். நீங்க எதை தேடுறீங்களோ அதுதாங்க உங்க லைஃப்ல கிடைக்கும். இன்னைக்கு நீங்க எதையெல்லாம் விதையா விதைக்கிறீங்களோ அததெல்லாம்தான் நாளைக்கு நீங்க அறுவடை பண்ண போறீங்க. ஆகவே இன்னைக்கு எண்ணக்கூடிய எண்ணங்கள், சிந்திக்கக்கூடிய சிந்தனைகள், பேசக்கூடிய வார்த்தைகள், பார்க்கக்கூடிய விஷயங்கள் எல்லாம் நல்லவையா பாருங்க. நல்லதே வந்து உங்களுக்கு சேரும். இந்த பதிவு மகர ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. தீபாவளிக்கு இன்னும் குறைந்த நாட்கள் தான் இருக்கு. இந்த இடைப்பட்ட நாட்கள்ல கிரகங்கள் ரீதியாக ஏற்படக்கூடிய மாற்றங்கள் எப்படிப்பட்ட பலன்களை கொடுக்க இருக்கு இந்த பலன்கள் மூலமாக தீபாவளிக்கு பிறகு இந்த பெரும்பாலும் மகர ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்க இருக்கு எப்படி எல்லாம் லைஃப் இருக்கும் அப்படின்றது எல்லாமே இந்த

0:46 பதிவுகள்ல நம்ம பார்க்க போறோம். ஆகையால ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. இந்த பதிவை இந்த நேரத்துல பிரபஞ்சம் உங்களுக்கு காட்டுனதுக்கு நான் நன்றியை பிரபஞ்சத்திற்கு நான் சொல்லிக்கிறேன். ஆகவே பதிவை பா்கறதுக்கு முன்னாடி எப்படி நம் பதிவுகள் அனைவரது மனதிலும் இடம் பெற்று நல்ல ஒரு அதிர்வலைகளை உருவாக்கி இன்னைக்கு உலக நாடுகளில இருந்து அனைத்து நாடுகளிலும் இருந்தும் நம்ம பதிவுகளை பார்த்து நல்ல ஒரு அப்ரிஷயேட் பண்ணிட்டு இருக்காங்களோ அதேபோலதான் நம்ம கொடுத்த இந்த மூலிகை சாம்பராணியம் இன்னைக்கு அனைவரது வீடுகளிலும் தொழில் செய்யக்கூடிய இடங்களிலும் இடம் பெற்று இன்னைக்கு நல்ல அதிர்வலைகளை உருவாக்கி கொடுத்துட்டு இருக்கு இததான் நான் ஆரம்பத்துல கொடுக்கும் போதே சொன்னேன் ஐயா நான் இதை ஏதோ பிசினஸ்காக வியாபாரத்துக்காக சொல்றேன்னு நினைக்காதீங்க ஏன்னா நம்ம இந்த மாதிரி இதுவரைக்கும் நம்ம சேனல் மூலமா கொடுத்ததே கிடையாது இதான் முதல் வாட்டி அது மட்டும் இல்லாம கடந்த பல வருடங்களாகவே நம்மகிட்ட ஜாதகம் பார்த்தவங்கிட்ட எல்லாத்தையுமே நம்ம சொல்லிருந்தோம் ஐயா ஆன்மீக ரீதியா ஒரு பொருள் நிச்சயமா நம்ம கொடுப்போம் நம்ம சேனல்ல அது எல்லோருக்குமே நல்லதை கொடுக்க கூடியதுதான் நிச்சயமா இருக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு சொன்னோம் மூணு வருடமா நேர பற்றாக்குறயால

1:31 நம்மளால எதுவும் தர முடியல இப்ப இறைவனுடைய அருளால இந்த பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதியால நம்ம அதற்கான நேரம் கிடைச்சது இப்ப நம்ம இந்த சாம்பராணிய இதை நம்ம கொடுத்தோம் மூலிகை சாம்பராணியா வாங்குனவங்க எல்லோருமே மனதார வாங்கினாங்க அந்த மனசுல வந்து நல்லதை ஏற்றுக்கொள்ளக்கூடிய அந்த தன்மையோட வாங்குனாங்க இப்ப அந்த நல்லது அவங்கள வந்து சேர்ந்துட்டு இருக்கு. ஆகவே இப்ப புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க 9345397967ன்ற நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க. அதேபோல ஆல்ரெடி மெசேஜ் பண்ணிட்டு என்ன ரிப்ளை மெசேஜ் பண்ணலன்னு நீங்க நினைக்கிறவங்களா இருந்தீங்கன்னா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நான் கண்டிப்பா ரிப்ளை பண்ணிறேன். ஏன்னா தீபாவளி நெருங்கிட்டு இருக்கறதுனால நிறைய பேர் ஆர்டர் பண்ணிட்டு இருக்காங்க. உடனே உடனே என்னால ரிப்ளை பண்ண முடியல. அதனால கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. சரி இப்ப மகர ராசிக்காரர்களுக்கான இந்த குரு அதிசார பயிற்சி எப்படிப்பட்ட மாற்றத்தை கொடுக்க இருக்கு அப்படின்றதையும் நம்ம இந்த பதிவுல தெளிவா தெரிஞ்சுக்குவோம். சரிங்களா. ஐயா மகர ராசிக்காரர்கள். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் எந்த மாதிரி குணநலன்

2:18 கொண்டவர்கள் எந்த மாதிரி பண்பை கொண்டவர்கள் எப்படி யோசிப்பாங்க என்ன விஷயத்தை பண்ணுவாங்க எப்படி முடிவெடுப்பாங்க எந்த மாதிரி நபர்கள் மத்தியில இருப்பாங்க எந்தெந்த விஷயம்ல்லாம் இவங்களுக்கு பிளஸ் எதெல்லாம் மைனஸ் இவங்களுடைய எதிர்காலத்திற்கான தேடல் எப்படி இருக்கணும் எதை மாத்திக்கணும் எதை ஃபாலோ பண்ணனும் எதை மாத்திக்க கூடாது அப்படின்ற எல்லா விஷயத்தையுமே நம்ம மகர ராசிக்காரர்களுக்கான பதிவுகளை நம்ம கொடுத்துட்டே இருக்கோம். அதனாலதான் பெரும்பாலும் மகர ராசிக்காரர்களுக்கான பதிவுனாவே அமோக வரவேற்பு இருக்கும். சரிங்களா ரொம்ப பேர் வந்து பாப்பாங்க இந்த பதிவ ஏன்னா லைப்ல பல அனுபவத்தை பெற்றவர்கள் இவர்கள்தான். ஆமா மகர ராசிக்காரங்க கண்டிப்பா சொல்றேன் லைஃப்ல நிறைய அனுபவத்தை பார்த்திருப்பாங்க. இவங்களுக்கு அட்வைஸ் பண்ணனும்னு தேவையே கிடையாது. இவங்களுக்கு வந்து அட்வைஸ் பண்ணனும்ன்ற தேவையே இல்லை. யாராவது அட்வைஸ் பண்ண வந்தாலும் இவங்களுக்கு பிடிக்காது.

3:04 சரிங்களா அப்படிப்பட்ட மகர ராசிக்காரர்கள் இவ்வளவு விஷயமும் இவங்கள்ட்ட இருந்தும் ஏன் இவங்களால அடுத்த நிலைக்கு போக முடியல எதனால வந்து இவங்க இன்னுமே தடுமாறிட்டு இருக்காங்க அப்படின்னா யானைக்கும் அடிசருக்கும் அதுபோலதான் மகர ராசிக்காரர்கள் என்னதான் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தாலும் இவங்களுடைய அடிப்படை அஸ்திவாரத்தில சில குணங்கள் இருக்கு. அதனாலயும் இவங்க சில இடத்துல தடுமாற ஆரம்பிச்சறாங்க. அதாவது வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்பக்கூடிய ஒரு நபர்களாதான் இவங்க பெரும்பாலும் இருக்காங்க. இந்த ராசியில பிறந்தவருடைய ஜாதகங்களை நிறைய பார்க்கும்போது நம்மகிட்டயே ஓப்பனா சொல்லிருக்காங்க. ஐயா நீங்க சொன்னதுதான் 100% உண்மை எல்லாத்தையும் நம்பனும். ஒரு காலகட்டத்துல எல்லாரையும் நம்பனும். இவங்க நம்மள மாதிரிதான் இருப்பாங்க. இவங்களும் நம்மள மாதிரிதான் இருப்பாங்க. எல்லா கடைசியா பெரும்பாலும் எங்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தவர்கள் தான் நிறைய பேரு. இதனாலதான் நாங்க பல இடங்கள்ல மனசு உடைஞ்சு ஓரமா போய்

3:49 கடன் பிரச்சனைகள மாட்டி உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டு மனரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாகி இன்னைக்கு ஆளே டோட்டலா அப்படியே மாறி போயிட்டோம். ஒரு டிப்ரஷனுக்கு போன மாதிரி சூழ்நிலைக்குல்லாம் போயிட்டோம்னு இந்த மகர ராசிக்காரர்களுடைய குமரல்கள் கேட்டோம்னா நம்ம நம்முடைய கண்களிலே கண்ணீர் தேங்கிரும். அந்த அளவுக்கு பலவிதமான இண்ணல்களையும் கஷ்டங்களையும் தாண்டி இன்னை வரைக்கும் எப்படி தன்னுடைய லைப்ை அடுத்த கட்டம் நல்லது நிச்சயமா இருக்கும்ன்ற நம்பிக்கையோடதான் வாழ்ந்துட்டு இருக்காங்க. அந்த நம்பிக்கையின் பெயர்தான் இந்த பதிவு உங்க கண்ணல பட்ுருக்கு நான் நம்புறேன். ஆறாம் இடத்தில் அமர்ந்திருக்கும் குருபகவான் ஏழாவது ஸ்தானத்திற்காக உச்சமாக வருகிறார். அதனால கேட்டதை கொடுக்கக்கூடிய காலமாக இது இருக்கும். குருபகவான் வருவதால அற்புதமான ஒரு நல்ல நேரமா இருக்க போகுது. பெரும்பாலும் மகர ராசிக்காரங்க கடந்த பல வருடங்களாக அந்த ஏழரை சனி சனி பகவானுடைய தாக்கத்தில இருந்து வெளியே வந்தாச்சு அப்படின்னு சொன்னாலும் அந்த நேரத்தில்

4:35 ஏற்பட்ட தாக்கங்கள் அந்த நேரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள், வேதனைகள், கடன் பிரச்சனைகள், மனரீதியான பிரச்சனைகள்ல இருந்து இன்னும் வெளிய வரல. இனிமே அதுக்குள்ளதான் இருக்காங்க. இனிமே அந்த குழப்பத்துலதான் இருந்துட்டு இருக்காங்க. ஆனா மகர ராசிக்கார நண்பர்களே இது நீங்க கிடையாது. இப்படி நீங்க உட்காருற நபரும் நீங்க கிடையாது இப்படி உட்காரவும் கூடாது நீங்க சரிங்களா ஏன்னா ஒவ்வொரு மகர ராசி ஒவ்வொரு பதிவும் மகர ராசிக்காரர்களுக்காக கொடுக்கறப்ப நான் இந்த வார்த்தையை நான் சொல்லாம அந்த பதிவை முடிச்சிருக்கவே மாட்டேன். இந்த ஒரு வார்த்தைய நான் சொல்லுவேன் என்னன்னா மகர ராசிக்காரங்க நல்லா இருக்கணும். ஏன் நல்லா இருக்கணும்ு நான் சொல்றேன்னா நீங்க எல்லாருக்கும் நல்லதுன்னு நினைக்கிறவங்க நீங்க எல்லாருமே நல்லா இருக்கணும்னு நினைச்சுதான் ஒவ்வொரு விஷயத்தையும் பண்ணி அதுல உங்களுக்கு சில நஷ்டங்கள் கூட ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்ட அந்த நல்ல மனசு கொண்ட நீங்க தடுமாறலாமா?

5:22 நீங்க தோல்வி அடையலாமா? நீங்க கஷ்டத்துக்கு ஆளாகலாமா கிடையாது அப்படி ஆகக்கூடாது. அப்ப இந்த மகர ராசிக்காரர்களிடமே பெரும்பாலும் மனசுல ஒரு எண்ணங்கள் ஒரு கட்டத்துக்கு மேல அவங்களுக்குள்ள உதிக்க ஆரம்பிக்கும். என்னன்னா அட போங்கப்பா எவ்வளவு நல்லவனா இருந்தா என்ன பிரயோஜனம்? நல்லவன்தான் ரொம்ப கஷ்டப்படுறான். கெட்டவன் நல்ல சுகமா அனுபவிச்சிட்டு இருக்கானுங்க. நல்லாதான் இருக்கறாங்க. ஆனா நல்லவன் தான் படாத பாடு படுறான் அப்படின்ற இந்த எண்ணம் மகர ராசிக்காரர்களுடைய மனதுல அந்த நான் சொன்னேன் பாத்தீங்களா ஒரு சில காலகட்டத்துக்கு மேல அந்த வாழ்க்கை அடிகளை பெற்ற பிறகு இவங்க மனசுல வரக்கூடிய எண்ணம் இதுவாதான் இருக்கும். சரிங்களா ஆனா இந்த நேரத்துலதான் மகர ராசிக்காரர்கள் கவனமா யோசிக்கணும். என்னன்னா ஐயா ஒரு பாறை ஒரு கல் எந்த அளவுக்கு அடிகளை சுமைகளை தாங்குதோ அந்த அளவுக்கு சிற்பியின் கைகளால

6:08 ஒரு நல்ல ஒரு அழகான சிற்பமாக வடிவமாக மாறும். அதை பலரும் அசந்து பார்ப்பாங்க. ரொம்ப லைக் பண்ணுவாங்க அதை வாங்கி தன்னுடைய வீட்ல வச்சுக்கணும்னு நினைப்பாங்க. அப்ப சாதாரண ஒரு கல் இது தேவையற்றது என்று தூக்கி எறிந்த ஒரு கல் இன்னைக்கு அழகான ஒரு சிற்பமா மாறுச்சு அதுக்கு காரணம் என்னன்னா அந்த கல் அவ்வளவு அடிகளையும் தாங்குச்சு. மகர ராசிக்காரர்கள் தன்னுடைய வாழ்க்கைஃபார்முலாவா இததான் நீங்க எடுத்துக்கணும். ஏன் நான் பதிவை ஆரம்பிக்கும் போதே நான் சொன்னேன் இந்த ராசிக்காரர்கள் நிறைய அனுபவத்தை பெற்றவர்களாதான் இருப்பாங்க. ஐயா அந்த அனுபவங்கள் தான் உங்கள் மேல் விழுந்த சிற்பியின் கைகளால் விழுந்த ஒவ்வொரு அடியும். அதுல நீங்க ஒரு பக்குவத்தை அடைஞ்சிருப்பீங்க. அதுல நீங்க ஒரு வடிவமா மாறி இருப்பீங்க. அதை வைத்துதான் அதுதான் உங்களுடைய வாழ்க்கைக்கான இனி மூலதனமே உங்களுக்கான வாழ்க்கைக்கான எதிர்காலத்திற்கான முதலீடே உங்களுடைய

6:53 அனுபவம்தான். பணம் காசு எல்லாம் அடுத்த பட்சம் மகர ராசிக்காரங்க இதை என்னைக்குமே உங்க லைஃப்ல மறந்துடாதீங்க. உங்களுடைய அனுபவம்தான் உங்க வாழ்க்கைக்கான முதலீடு. இப்ப இவ்வளவு நாள் நீங்க பார்த்த விஷயங்கள்ல உங்களுக்கு கடவுள் ஒரு விஷயத்தை நிச்சயமா உணர்த்தி இருப்பார். இந்த பிரபஞ்சம் சில நல்லதையும் கெட்டதையும் உங்களுக்கு கண்டிப்பா உணர்த்தி இருக்கும். இதை பண்ணா நல்லது இதை பண்ணா கெட்டதுன்றத எல்லாத்தையுமே உணர்த்தி இருக்கும். இதெல்லாம் அனலைஸ் பண்ணது கத்துக்கணும். ஏன்னா நல்லா தெரிஞ்சுக்கோங்க இப்ப நான் சொல்ல விஷயம் இப்ப நான் சொல்ல போற ஒரு விஷயம்தான் உண்மை. இந்த காலகட்டத்துக்கு இதுதான் கரெக்ட். என்னன்னா இப்ப நீங்க ஒரு மனிதனா பிறந்திருக்கோம் நம்ம வளர்ந்துருக்கோம். ஒரு மனிதனா ஒரு மெச்சூரிட்டியான ஒரு நபரா இருக்கோம். எது நல்லது எது கெட்டதுன்னு இப்ப நம்மளுக்கு தெரியும். சரிங்களா ஆனா இப்ப உங்களுடைய ஜாதகத்தை கொண்டு போய் ஒரு ஜோசியர்ட்ட காட்டுறீங்க. அவர் பார்கறாரு அதற்கான பலன்களை சொல்றாரு, பரிகாரங்கள் சொல்றாரு, வழிபாடுகளை சொல்றாரு சரி ஓகே. இப்ப இதை பாட்டுக்கு நீங்க கேட்டுட்டு இதை

7:39 நீங்க ஃபாலோ பண்றீங்க. ரைட் ஓகே. ஆனா இது மட்டும் போதாது. இந்த காலத்தில் ஒரு மனிதன் நல்ல நிலைமையை அடைய. இதையும் தாண்டி, நமக்குள்ள சில விஷயங்கள் இருக்கணும். நம்ம சில நேரத்தையும் காலத்தையும் கணிக்க கத்துக்கணும். இதுக்காக நீங்க போய் ஜோசியம் படிங்கன்னு நான் சொல்லல. ஐயா அனுபவ ரீதியாக கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் விளைமதிப்பில்லாதவை. சரிங்களா அப்ப மகர ராசிக்காரங்களை பொறுத்த அளவுக்கு என்னைக்குமே உங்க லைஃப்ல நீங்க பழகக்கூடிய நபர்கள் பேசக்கூடிய நபர்கள் சொந்த பந்தமாகட்டும் யாரா இருந்தாலும் சரி அவங்களை கணிக்க கத்துக்கோங்க. இவங்க எப்படி மாறுவாங்க என்ன பண்ணுவாங்க என்ன பேசுவாங்க ஏன்னா இங்க வாழ்க்கையில இயற்கையான சில விஷயங்கள் இருக்கு. மனிதன் இயல்பு ஒரு இயற்கைதான். மனிதனுக்கு இப்ப ஒருத்தரும் ஒன்னும் இல்ல. என்னங்க

8:25 இயற்கைன்னு சொல்றேன்னா இப்ப யாராவது வந்து உங்களை ஏதாவது தகாத வார்த்தையில திட்டிட்டா உங்களுக்கு கோவம் வருமா வராதா வரும். அது இயற்கை. இதே வந்து ஒரு ஒரு குழந்தை வந்து உங்ககிட்ட பாசமா பேசினா உங்களுக்கு அன்பு பாசம் வரும்ல. இது இயற்கை அப்ப ஒரு மனிதன் எப்ப வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறிவிடுகிறான் இந்த காலத்துல. இதை மகர ராசிக்காரங்க உணரணும். இதுதான் அடிப்படையில் ஏற்பட வேண்டிய மாற்றம். இதுதான் மகர ராசிக்காரர்களுக்கு தெளிவான அடுத்தடுத்து படிப்படியான முன்னேற்றத்தை தருவதற்கான மாற்றம். இப்ப நம்ம என்ன பண்ணிறோம் ஸ்ட்ரைட்டா ஒரு விஷயத்தை எதிர்பார்க்கிறோம். எப்ப எனக்கு நல்லது நடக்கும் எப்ப எனக்கு அதிஷ்டம் உண்டாகும் எப்ப எனக்கு ராஜயோகம் வரும் அப்ப என்னன்னா ஒரு மனிதன் தவறு செய்றது இந்த இடத்துலதான். நேரடியா அந்த மனிதன் அதற்கான அந்த பலன்களை மட்டும் தான்

9:10 எதிர்பார்க்கிறான். எப்ப எனக்கான நேரம் வருமோ அப்ப நான் வந்து ஒரு விஷயத்தை பண்றேன். அப்ப நான் சக்சஸ் ஆயிவேன். இது வந்து நிரந்தர முன்னேற்றமே கிடையாது. ஐயா நிரந்தர முன்னேற்றம் உங்க லைஃப்ல எப்ப வரும்னா அடிப்படையில இருந்தே நீங்க ஒவ்வொரு விஷயத்தையும் மாத்த மாத்த மாத்த மாத்த நிலையான முன்னேற்றத்தை உங்க லைஃப்ல பார்ப்பீங்க. அதுதான் மகர ராசிக்காரர்கள் ஏன் இத நான் இந்த இடத்துல சொல்றேன்னா சில நபர்கள் நான் எல்லாத்தையும் சொல்லல. சில நபர்கள் வாட்ஸ்ப்ல நம்மளுக்கு வந்து ஐயா இது எனக்கு அதிர்ஷ்டம் விழுமா எனக்கான அதிர்ஷ்ட நம்பர் என்ன? எனக்கு நாங்க வந்து இந்த ஸ்டேட்ல இருக்கோம். எங்களுக்கு வந்து இந்த லாட்டரில இந்த நம்பர்ல எங்களுக்கு எங்களுக்கு பிரைஸ் விழுகுமா? இப்படி எல்லாம் நிறைய பேரு சில பேர் வந்து கேக்குறாங்க வாட்ல மெசேஜ் எல்லாம் பண்ணி அதைெல்லாம் பார்க்கும்போதுதான் நமக்கு சில நேரங்கள்ல மன வருத்தமா இருக்கு. ஏன்னா உண்மையிலுமே ஒரு மனிதனுக்கு அதிஷ்டம் என்பதை தெரியாத நபர்கள் தான் உண்மையிலுமே

9:57 எது அதிஷ்டம் தெரியாத நபர்கள் தான் இதெல்லாம் அதிஷ்டம் நினைச்சிட்டு இருப்பாங்க. உண்மையான அதிஷ்டம் என்ன தெரியுங்களா? உங்கள் உழைப்புக்கான முழு ஊதியம் உங்க கைக்கு வந்துட்டாலே அதுதான் கடவுள் உங்களுக்கு கொடுக்கக்கூடிய ஒவ்வொரு ஒவ்வொரு காலகட்டமும் உங்களுக்கு கொடுக்கக்கூடிய அதிஷ்டம். மாதம் மாதம் நீங்க சம்பாதிக்கக்கூடிய நபரா இருந்தாலும் மாதம் மாதம் உங்களுக்கு வரக்கூடிய அதிஷ்டம் அதுதான். ஏன் இத இந்த நேரத்துல நான் சொல்றேன்னா இது மகர ராசிக்காரர்களுக்கு பெரும்பாலும் பொருந்தும். கடினமா வேலை செய்வாங்க. நேரம் காலம் பார்க்காம வேலை செய்வாங்க. அவ்வளவு ஏன் அடுத்தவங்க வேலைய இழுத்து போட்டு இவங்க செய்வாங்க ஆனா நீங்க சம்பாதிக்க கூடிய பணம் உங்க கைக்கு வரக்கூடிய பணம் உங்கள் உழைப்புக்கான முழுமையான பணமான்னு பாத்தீங்கன்னா இல்லை அப்ப அங்க வந்து உங்களுக்கான ஒரு பர்சன்டேஜ் ஒரு நீங்க

10:44 வேலை செஞ்சதுல இருந்து ஒரு 10% தான் உங்களுக்கு பணமா சம்பளமா வருது. அப்ப அந்த மீதி தொகையும் உங்க கைக்கு வரக்கூடிய ஒரு இடத்தில் நீங்கள் இருந்தால் அதுதான் கடவுள் உங்களுக்கு கொடுத்த அதிஷ்டம் அதுதான். அதைதான் நாம்ம அதிஷ்டமா நம்பணும். உங்களுக்கான ஒரு உறவு உங்க கூட இருக்காங்களா அதுதான் உங்களுக்கு அதிஷ்டம். உங்களுக்கு ஒரு நல்ல மனைவி இருக்காங்களா அதுதான் உங்களுக்கு கடவுள் கொடுத்த அதிஷ்டம். நல்ல கணவன் இருக்காங்க அதுதான் உங்களுக்கு கடவுள் கொடுத்த அதிஷ்டம். குழந்தைங்க நல்லபடியா நல்ல குழந்தைகளா இருக்காங்க. உங்களுக்கு கடவுள் கொடுத்த அதிஷ்டம் அதுதான். வெளியில தேடக்கூடிய அதிஷ்டம் நிரந்தரம் இல்லை. ஏன்னா ஒரு மனிதனுக்கு அடிப்படையில இந்த அதிஷ்டங்கள் நல்லபடியா அமைஞ்சிட்டாலே போதும். நல்ல கணவன், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல குடும்பம் இது அமைஞ்சிட்டாலே போதும். இந்த உலகத்தையே நீங்கள் வென்று விடலாம். அடிப்படையில் தேவை இதுதான். சரிங்களா அப்ப இங்க கிரகங்கள் ரீதியான பலன்களை

11:29 தெரிஞ்சுக்கிறது ஒரு பக்கம் இருந்தாலும் நடைமுறையில என்ன தேவை நடைமுறையில எங்க மாற்றத்தை ஆரம்பிக்கும் ஏன்னா பெரும்பாலும் மனிதர்கள் செய்யக்கூடிய தவறு அந்த நேரத்துல இருக்கக்கூடிய பிரச்சனை சால்வ் பண்ணா போதும்ன்றதுதான். ஆனா 100ல அஞ்சு பேர்தான் அந்த ப்ராப்ளம் எங்க ஸ்டார்ட் ஆகுதுன்னு அதை தேடி போக ஆரம்பிப்பாங்க. 100ல அஞ்சு பேர்தான் தன்னுடைய லைப்ல இருக்கற ப்ராப்ளம் இது இனிமே வரவே கூடாது. வராம பார்கறதுக்கு வராம தடுக்கறதுக்கு இது எங்க ஆரம்பிச்சது எங்க முளைச்சதுன்றத நம்ம தேடி போய் அங்கேயே அதை நம்ம கட் பண்ணிரணும். அப்பதான் இனிய நம் லைஃப்ல இந்த விஷயங்கள் எங்குமே எழாது அப்படின்ற ஒரு தெளிவு கொண்டவர்கள் கொஞ்ச பேர்தான். சரிங்களா அப்ப அந்த தெளிவுதான் மகர ராசிக்காரர்களுக்கும் தற்பொழுது தேவை.

12:16 சரிங்களா ஏழில் குரு என்பது சாதாரண விஷயம் இல்ல நல்ல ஒரு நேர காலகட்டம் தான் சரிங்களா இந்த அதிசார பெயற்சியில நல்லதை கொடுத்தாலும் நிதானமா கொடுப்பாரு பொறுமை தேவை அமைதி தேவை கோபங்களை தவிர்க்க வேண்டிய நேரம் அதேபோல நீங்கள் நினைத்ததை சாதிப்பதற்கான ஒரு நேரமாவும் இருக்கும் முதல்ல படிப்புக்கான காலமாகவும் இது இருக்கும் படிக்கிற பசங்களுக்கு படிப்புக்கான அருமை தெரியும் சரிங்களா சனி பகவான் மூன்றாம் இடமான உபஜய ஸ்தானத்தில இருக்கறதுனால பாத்தீங்கன்னா இந்த மனது ரீதியாக இருக்கக்கூடிய ப்ராப்ளம் எல்லாம் படிப்படியா கிளியர் ஆகறதுக்கான தேடல் உங்ககிட்ட ஆரம்பமாம். சரிங்களா அந்த தேடலின் காரணமாக கூட நீங்க இந்த பதிவை பார்த்துட்டு இருக்கலாம். அதனாலதான் நான்

13:02 ஆரம்பத்திலே சொன்னேன் எதை தேடுறீங்களோ அதுதான் கிடைக்கும் அப்படின்னு சொல்லி சரிங்களா ஆகவே மகர ராசிக்காரர்கள் இந்த வேலை செய்யக்கூடிய இடங்கள்ல நீங்க ஆபீஸ்ல இருக்கங்க வேலை செய்றீங்க அப்படின்னா தயவு செஞ்சு மற்றவர்களுடைய யார் விஷயத்திலும் தேவையில்லாம மூக்க நுழைச்சிராதீங்க ஏன்னா நான் ஆரம்பத்திலயே சொன்னேன் எல்லாரும் நல்லா இருக்கணும்ு நினைக்கிறது நீங்க கரெக்ட்தான் ஆனா எல்லாரும் நல்லா இருக்கணும்னு சொல்லிட்டு தேவையற்ற சில நபர்களுடைய விஷயத்திலும் நீங்க நல்லத நினைச்சு போய் மூக்க நுழைச்சிறீங்க அதனாலதான் உங்களுக்கு அங்க சில கெட்ட பெயர்களும் அவமானங்க நல்லது பண்ண போய் எனக்கு இது தேவையா அப்படின்னு நீங்க யோசிக்கிற அளவுக்கு அங்க சில விஷயத்தை பண்ணிருவாங்க. அதனால மகர ராசிக்காரங்க இதுல எல்லாம் நீங்க கவனமா இருக்கணும். அதேபோல குலதெய்வ வழிபாடு உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் உங்களுக்கு கண்டிப்பா கொடுக்கும். தினம்தோறும் காலை சூரிய நமஸ்காரம் உங்கள் மனதளவிலும் உடலளவிலும்

13:48 நல்ல ஒரு ஆற்றலை உங்களுக்கு கொடுக்கும். சரிங்களா பிசினஸ், தொழில், வருமானம், வேலை இதுல எல்லாத்துலயுமே நீங்க மனத்தெளிவுன்ற ஒரு விஷயத்தை வச்சீங்கன்னா மட்டும்தான் அடுத்த கட்டம் போக முடியும். அங்க குழப்பங்களும் சிந்தனைகளும் இருந்ததுன்னா அங்க உங்களால நல்ல முடிவுகளை எடுக்க முடியாது. அதேபோல இந்த காலகட்டம் முதலீடு செய்ய போறீங்க பிசினஸ் புதுசா ஆரம்பிக்க போறீங்க அப்படின்னு ஒரு எண்ணம் கொண்டவர்களாக இருந்தா கண்டிப்பா ஒரே ஒரு வாட்டி உங்களுடைய சுய ஜாதகத்தை பார்த்துருங்க. என்னன்ட்டு ஏன்னா இந்த ஜாதகம் பார்க்கக்கூடிய விஷயத்திலயும் ஒரு தெளிவு இங்க தேவை. சில பேர் என்ன பண்ணிறாங்க மாசத்துல ரெண்டு வாட்டி மூணு வாட்டி அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு ஒவ்வொரு இடமா போய் பாத்துக்கிட்டே இருப்பாங்க. அவங்களுக்கு எங்கேயுமே ஒரு திருப்தியே கிடைக்காது. ஐயா வருஷத்துல ஒரு வாட்டி நீங்க பார்த்தாலே போதும். சரிங்களா? இல்லன்னா நீங்க ஒன்றை வருஷத்துக்கு ஒரு வாட்டி பார்த்தாலே

14:34 போதும். ஒரே ஒருவாட்டி தெளிவா என்ன விஷயம்ன்றத தெரிஞ்சுக்கிட்டு உங்க முன்னேற்றத்தை நோக்கி நீங்க நகர ஆரம்பிச்சிருங்க. இதுக்காக அதிக நேரத்தையோ பணத்தையோ அது இதுன்னு போய் அங்கி இங்கி தேவையில்லாம நிறைய பணத்தை தயவு செஞ்சு செலவு பண்ணாதீங்க சரிங்களா ஆகவே நீங்கள் நேரத்தையும் காலத்தையும் பொன்னாக பார்க்க வேண்டிய நேரம் நல்ல நல்ல உறவுகளையும் நல்ல நல்ல சொந்தங்களையும் நல்ல நல்ல நபர்களையும் ஈர்க்க கூடிய மனிதனா மாற வேண்டிய நேரம். அதிகாலை பொழுதில எந்திருக்கிறீங்க அப்படின்னா அப்படியே கண்களை மூடி ரெண்டு நிமிஷம் உட்கார்ந்து மனதை அப்படியே அமைதிப்படுத்தி நல்லதை ஈர்க்க கூடிய மனிதனா மாறுங்க. நீங்கள் அமைதியாக கண்களை மூடி உட்காரக்கூடிய ஒரு 10 நிமிடம் ஒரு 10 நிமிஷம் கண்களை மூடி உங்க மனசை அமைதிப்படுத்தி ஒரு நிலை கோட்டுல நீங்க உட்காருறீங்க. மனசை ஒரு நிலைப்படுத்தி உட்கார்றீங்கன்னா அந்த நீங்க அமைதியா உட்கார்ந்துட்டு இருக்கோம்ு

15:20 நீங்க நினைக்கிறீங்க கிடையாது. அந்த அமைதியாக இருக்கக்கூடிய நேரம்தான் இந்த பிரபஞ்சத்தினுடைய அதிர்வலை உங்களை வந்து கனெக்ட் பண்ணிட்டு இருக்குன்னு அர்த்தம். அந்த நேரத்தில் உருவாகக்கூடிய ஆற்றல் மிக அதிகப்படியான வைப்ரேஷன். அது சாதாரண வைப்ரேஷன் அல்ல. அதை செய்பவர்கள் அந்த நல்லதை ஈர்க்கக்கூடிய நபர்கள் நல்ல ஒரு எதிர்காலத்தை தானா அமைச்சுக்குவாங்க. இங்க மாற்றங்கள் வேணும் அந்த மாற்றங்கள் உங்களாலதான் வரணும். இங்க யாரோ ஒருத்தர் வானத்தில இருந்து திடீர்னு குதிச்சு வந்தனல்லாம் உங்களுக்கு எந்த மாற்றத்தையும் கொடுக்க போறது இல்லை நடைமுறையில எது சாத்தியமோ அதை நம்புங்க. இங்க நீங்க எடுக்கக்கூடிய மாற்றங்கள் தான் உங்க லைப் மாத்தும். அதேபோல மத்தவங்க வந்து நம்ம லைப் மாத்திருவாங்கன்னு நீங்க உட்கார்ந்து வெயிட் பண்ணிட்டு இருக்காதீங்க. சில பேர் சொல்லுவாங்க அதுக்குன்னு நேரம் வரும் அதுக்குன்னு காலம் வரும் அதுவா சரியாகும்னு. இங்க அதுவா எதுவும் சரியும் ஆகாது. நேரம் காலம்

16:06 வரும்னு உட்கார்ந்துட்டு இருந்தாலும் இங்க நமக்குதான் நேரம் காலமும் வீணாகும். ஆகவே ஒன்றே செய் நன்றே செய் அதையும் இன்றே செய். இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. குறிப்பா அந்த தீபாவளிக்கு நீங்க தீபாவளிக்கு முன்னாடி எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த கோயிலுக்கு எந்தெந்த வழிபாடுகளை மேற்கொள்றதுன்றது எல்லாமே நான் அடுத்தடுத்த பதிவுகள்ல தெளிவா தரேன். அதேபோல மகாலட்சுமி தாயார் வழிபாடு தீபாவளி அப்ப உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். பணத்தை ஈர்க்க கூடிய மனிதனா நீங்க பணத்தை தேடி நீங்க போறதவிட பணம் உங்களை தேடி வரக்கூடிய அந்த ஈர்ப்பு தன்மை உங்ககிட்ட இருக்கணும். சரிங்களா முகத்துல முகத்துல ஒரு தெளிவு இருக்கணும். இது எல்லாமே மகர ராசிக்காரர்களுக்கான ஒரு அடையாளம். ஆனா அதெல்லாம் இல்லாம இன்னைக்கு மைண்ட் டிப்ரஷன்ல மன அழுத்தத்தில உடல் ரீதியான பிரச்சனையும் பார்த்துட்டு இருக்கீங்க.

16:51 எக்சர்சைஸ் பண்ணனும். உடலுக்கு நல்ல ஒரு ஆற்றலை எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய உணவுகளா எடுத்துக்கணும். முதல்ல நேரத்துக்கு தூங்கணும். ஏன்னா நிறைய பேர் மகர ராசிக்காரங்களுடைய ஜாதகம்ல்லாம் பார்க்கும்போது நிறைய பேர் சொன்னாங்க ஐயா தூக்கத்தை தொலைச்சிட்டேன். தூக்கம் இல்லை உன்ன மாதிரி தூக்கமே இல்லை உன்ன எல்லாம் படுத்தா படுத்த இடம் தெரியாம எனக்கு தூக்கம் வந்துரும். ஆனா இப்ப எல்லாம் தூக்கமே இல்லை அதுக்குதான் நான் சொல்றேன் மெடிடேஷன் பண்ணுங்க சரிங்களா நல்ல ஒரு மாற்றத்தை கொண்டு வாங்க. நல்லா தூங்கி எந்திரிச்சு ரெஸ்ட் எடுங்க சரிங்களா. இந்த பதிவை உங்கள் நண்பர்கள் நண்பர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்

Share

YouTube Video Summaries