🔴ஆடி 18 - 8 வருட கஷ்டத்தின் முடிவு! துலாம் ராசிக்கு காலம் தரும் மெகா வாய்ப்பு! Thulam Rasi

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

துலாம் ராசிக்காரர்களுக்கு வரக்கூடிய மாற்றங்கள், கிரக நிலைகள் மற்றும் பலன்களைப் பற்றி இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. முக்கியமாக திருமண தடைகள் நீங்குதல், ஆன்மீக பயணங்கள், குடும்ப வாழ்க்கையில் கவனம், தெளிவான சிந்தனைகள் மற்றும் வருமானம் தரக்கூடிய தொழில்களை உருவாக்குதல் போன்ற விஷயங்கள் அடங்கும்.

  • திருமண தடைகள் நீங்கும் காலம்
  • குடும்ப வாழ்க்கையில் கவனம் தேவை
  • தெளிவான சிந்தனைகள் முன்னேற்றத்திற்கு வழி
  • வருமானம் தரக்கூடிய தொழில்களை உருவாக்குதல்

துலாம் ராசிக்கான கணிப்புகள்

துலாம் ராசிக்காரர்கள் நீதி நேர்மை உள்ளவர்கள் என்றும், அவர்கள் வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மற்றவர்களின் தேவைகளை முதலில் கவனித்து, தங்களது தேவைகளை மறந்து விடுகிறார்கள். சில நேரங்களில், அவர்கள் யாருக்காக நல்லது செய்கிறார்களோ, அவர்களே மன வருத்தத்தை ஏற்படுத்துகிறார்கள்.

சுக்கிரன் மற்றும் குருவின் நிலை

சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில் குருவுடன் இணைவதால், திருமண தடைகள் நீங்கும். திருமணம் சம்பந்தமான நல்ல செய்திகள் வரும். ஆன்மீக பயணங்கள் மற்றும் வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்கள் அமையும். செவ்வாய் 12ம் இடத்தில் மறைவதால், குடும்ப வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சனி மற்றும் புதனின் தாக்கம்

சனி ஆறாம் இடத்தில் வக்கரத்தில் இருப்பதால், வண்டி வாகனங்கள் வாங்கும்போதும், பயணம் செய்யும்போதும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, செகண்ட் ஹேண்ட் வாகனங்கள் வாங்குவதில் கவனம் தேவை. தேவையற்ற நபர்களுடன் பழகுவதால் நேரத்தை வீணடிக்க வாய்ப்புள்ளது. புதன் கர்மஸ்தானத்தில் அமர்வதால், ஞானம் பிறக்கும். எப்படி இருக்க வேண்டும் என்ற தெளிவு பிறக்கும்.

மன அமைதி மற்றும் தொழில்

ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது. இரவு நேரங்களில் தெரு நாய்களுக்கு உணவளியுங்கள். குழப்பங்கள் நிறைந்த சூழ்நிலையில், யார் பேச்சை கேட்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஏற்படலாம். தினமும் காலையில் 6 மணிக்கு தியானம் செய்யுங்கள். நீங்கள் தூங்கினாலும் பணம் தரக்கூடிய தொழில்களையும் வேலைகளையும் உருவாக்குங்கள். இளமையாக இருக்கும்போதே உங்கள் முன்னேற்றத்தை உறுதி செய்யுங்கள்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். கொடுக்கக்கூடிய ஒவ்வொரு பதிவுகளும் உங்களுக்கு நல்லது கொண்டு வந்து சேர்க்கும்னு நம்புறேன். நல்லதை தேடுபவர்களுக்கு நல்லதுதான் கடைசியில வந்து சேரும் அப்படின்றத நான் நம்புறேன். அந்த வகையில இந்த பதிவு துலாம் ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. என்னென்ன மாற்றங்கள் நடக்க இருக்கு என்னென்ன கிரக நிலைகள் என்னென்ன பலன்கள் கொடுக்க இருக்குன்றத இப்ப நம்ம தெளிவா பார்க்க போறோம். பார்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை சொல்லிறேன். இந்த மூலிகை சாம்பிராணி நம்ம கொடுத்தோம். எல்லாருமே வாங்கிக்கிட்டீங்க. ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. இந்த ஆடி மாத ஆபர் பாத்தீங்கன்னா உங்களுக்கு நான் இந்த 10 பாக்கெட் வாங்கினா ஒரு ராஜ கோம சக்கரம் ஒரு மகாமீர் சங்கு ரெண்டு விஷ்ணு சக்கரம் 11 சிவப்பு கூண்டின் மணி இது எல்லாமே முட்டிலும் இலவசம்னு சொன்னோம். அது இன்னுமே கொஞ்ச பேர் வந்து இன்னும் ரெண்டு

0:45 நாள் கழிச்சு, மூணு நாள் கழிச்சுதாங்க எங்களால வாங்க முடியும். கொஞ்சம் ஆபர எக்ஸ்டென்ட் பண்ணுங்கன்னு கேட்ுருக்கீங்க. ஆடி மாதம் முழுவதுமே இந்த ஆபர் இருக்க போகுது. அதனால வேணுன்றவங்க இந்த ஆடி மாதம் முழுவதுக்குமே இந்த ஆபர பயன்படுத்தி வாங்கிக்கலாம். சரிங்களா சரி இந்தவாட்ப் நம்பர் இதுதான் நோட் பண்ணிக்கோங்க. 9345397967 இப்ப துலாம் ராசிக்காரர்களுக்கான ஒரு முக்கியமான கணிப்புகளை பார்ப்போம். தற்பொழுது துலாம் ராசிக்காரர்கள் அப்படின்னு சொல்லி எடுத்துட்டோம்னா பெரும்பாலும் இவர்கள் நீதி நேர்மை என்று இருக்கக்கூடிய ராசியினர் துலாம் ராசிக்காரங்க. நிறைய சோதனைகளை சந்தித்து வருகிறீர்கள். கரெக்டா? துலாம் ராசிக்காரர்கள் தற்போதைய காலகட்டம் பெரும்பாலும் இந்த ராசிக்காரர்களுடைய வாழ்க்கை முறையை எடுத்து பார்த்தோம்னா சோதனைகள் நிறைந்த காலமாதான் இருக்குமே. ஒவ்வொரு விஷயத்தையும் போராடி போராடி போராடி போராடிதான் கையில பிடிக்கணும்.

1:31 குடும்பத்தின் கடமைகள் சுமைகள் அனைத்தையும் சுமக்க கூடிய நபராதான் பெரும்பாலும் துலாம் ராசிக்காரங்க இருப்பாங்க. இவர்களை பத்தி நம்ம ஏற்கனவே சில பதிவுகள்ல பார்த்திருக்கோம். மத்த கூட இருக்கறவங்களுக்கு என்ன தேவைன்றத யோசிச்சதுக்கு அப்புறம் கடைசியாதான் இவங்களுக்கான தேவையை பத்தி இவங்க யோசிக்கவே ஆரம்பிப்பாங்க. பெரும்பாலும் இவர்களுக்கான விஷயத்தை அவங்க மறந்துருவாங்க. சரிங்களா கூட இருக்க இருப்பவர்களுக்கான நல்லதை தேடி அலையக்கூடிய நபர்கள் தான் துலாம் ராசிக்காரர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு சில காலகட்டத்தில யாருக்குஃேவரபிளா இருக்கணும் யாருக்காக நல்லதுன்னு சொல்லி இவங்க அலையறாங்களோ அவங்க மூலமாவே சில நேரங்கள்ல மன வருத்தங்களும் மன கஷ்டங்களும் இவர்களுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருக்கு. அப்படிப்பட்ட இவர்களுக்கு வரக்கூடிய இந்த மாதத்தில பாத்தீங்கன்னா சுக்கரன் பல நன்மைகளை உங்களுக்கு கொடுக்க இருக்கார். சுக்கர பகவான் ஒன்பதாம் இடத்தில் அமர்கிறார். அதுவும் அங்க பாத்தீங்கன்னா குருபகவானும்

2:16 இருக்காரு. சரிங்களா? சுக்கிரன், குரு இணைவால திருமண தடைகளை பார்த்து கொண்டு இருந்த நபர்கள். துலாம் ராசியில யார் யாருக்கெல்லாம் திருமண தடை இருந்துச்சோ அவர்களுக்கு திருமண தடைகள் விலகக்கூடிய காலமா இருக்கப்போகுது. அதேபோல நல்ல செய்திகள் திருமணம் சார்ந்து நல்ல செய்திகள் தேடி வருவதற்கான ஒரு காலமா இருக்கப்போகுது. இனிமையான பயணம் மகிழ்ச்சியான பயணங்கள் அமையும் துலாம் ராசிக்காரர்களுக்கு சரிங்களா ஆன்மீக பயணம் அப்படின்னு சொல்லி குடும்பத்தோட வெளியில போயிட்டு வர்துக்கான சில சூழ்நிலைகள் உருவாகும். சரிங்களா அதேபோல வேலை சம்பந்தமா வெளியூர் போறதுக்கான சில வாய்ப்புகள் கிடைக்கும். செவ்வாய் பகவான் 12 ஆம் இடத்தில மறைவதால குடும்ப வாழ்க்கையில இருப்பவர்கள் கவனமா இருக்கறது ரொம்ப ரொம்ப நல்லது. சரிங்களா ஏன்னா இந்த நேரம் துலாம் ராசிக்காரர்கள் கணவன் மனைவி இடையே பாத்தீங்கன்னா துலாம் ராசியில்

3:03 பிறந்த கணவன் ஆகட்டும் மனைவியாகட்டும். திருமணமானவங்களுக்கு வாக்குவாதங்கள் இந்த நேரத்தில ஏற்பட மூன்றாம் நபர்களால வாக்குவாதங்கள் ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. அதனால எக்காரணத்தை கொண்டும் மற்றவர்களுடைய பேச்சை உங்க குடும்பத்துக்குள்ள கொண்டு வராதீங்க. சரிங்களா அதேபோல யார் சொல்றதையும் கேட்டுட்டு வீட்டுக்குள்ள சண்டைகளோ பிரச்சனைகளோ செய்ய வேண்டாம். முடிஞ்ச அளவுக்கு தவிர்த்துறது நல்லது. சரிங்களா குருபகவான் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்திருப்பது நல்ல யோகத்தை கொடுக்கக்கூடிய காலமாகவும் இருக்கப்போகுது. சுக்கிரனுடன் குரு இணைந்து மூன்றாம் இடத்தை பார்ப்பது சந்தோஷமான செய்திகளை உங்கள உங்களிடம் வந்து சேர்ப்பதற்கான காலகட்டமாக இது இருக்கும். சனி ஆறாம் இடத்தில் வக்கரத்தில் இருப்பதால நீங்க இந்த காலகட்டம் வண்டி வாகனங்கள் வாங்குவதாகட்டும் அல்லது வண்டி வாகனங்கள்ல பயணம் செய்வதாகட்டும் கவனமா இருக்கணும். வாங்குற மாதிரி இருந்தா, அது குறிப்பா அந்த செகண்ட் ஹண்ட் பைக், செகண்ட் ஹண்ட் கார் எல்லாம் வாங்குறவங்க இந்த

3:48 காலகட்டத்துல துலாம் ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமா பார்த்து, நிதானமாதான் நீங்க வாங்கணும். சரிங்களா? அதேபோல தேவையற்ற நபர்களுடைய சவகாசங்களால நீங்க நேரத்தையும் காலத்தையும் வீணடிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கு. அதனால தீய நபர்கள் அப்படின்னு தெரிஞ்சிட்டா துலாம் ராசிக்காரங்க விலகி போயிடுறது ரொம்ப ரொம்ப நல்லது. சரிங்களா நேரத்தையும் காலத்தையும் வீணடிச்சிருவாங்க. நேரமும் காலமும் துலாம் ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு நொடியும் ரொம்ப ரொம்ப முக்கியம். ஏன்னா இதற்கு முன்பே முந்தைய காலகட்டம் நீங்க உங்க குடும்பத்துக்காக உங்க நண்பர்களுக்காக சொந்த பந்தத்துக்காகன்னு நிறைய நேரத்தை உங்க வாழ்க்கையில செலவு செய்த நபராதான் இருப்பாங்க துலாம் ராசிக்காரங்க அது மட்டும் இல்ல பெரும்பாலும் பாருங்க ஏதாவது தேவைனாதான் உங்கள தேடுவாங்க ஒருஃபங்கஷன்

4:34 ஆகட்டும் எந்த நல்லது கெட்டது எதுனாலும் அந்த இடத்துல வேலை ஆகணும்னா இவர்களைதான் தேடுவாங்க ஆனா வேலை முடிஞ்சதுக்கு அப்புறம் இவங்க யாரும் கண்டுக்கவும் மாட்டாங்க இது பெரும்பாலும் துலாம் ராசிக்காரங்க அவங்க லைஃப்ல இதை பேஸ் பண்ணிேஸ் பண்ணி அப்படியே பழகி இருக்கும். அதனால இந்த விஷயத்தை கேட்கும்போதே அவர்களுக்கு தெரியும். அதுமட்டுமில்லாம புதன் பகவான் கர்மஸ்தானத்தில் அமர்வது இவர்களுக்கு சிந்தனைகள் நல்லா பாருங்க ஞானம் பிறப்பதற்கான சிந்தனைகள் என்னங்க ஞானம் ஆமா துலாம் ராசிக்காரர்களுக்கு இவ்வளவு நாள் வாழ்க்கையில பார்த்த நபர்கள் அவர்கள் மூலமாக ஏற்பட்ட அனுபவங்கள் இந்த ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்தை பார்க்கும்போது ஏற்படக்கூடிய அந்த அனுபவ வழிகள் அந்த வழிகள் எல்லாமே இந்த நேரத்துல துலாம் ராசிக்காரர்களுக்கு இனி நம்ம எப்படி இருக்கணும்ன்ற ஒரு பாதையை உருவாக்கி கொடுக்கும். ஒரு மனத்தெளிவை உருவாக்கி கொடுக்கும். சரிங்களா

5:22 அதுமட்டுமில்ல ஒவ்வொரு ஒவ்வொரு சனிக்கிழமையும் சரி சனிபகவான் வழிபாடு மற்றும் இரவு நேரங்கள்ல இரவு 9ன் மணிக்கு மேல தெருவில் இருக்கக்கூடிய நாய்களுக்கு உணவளியுங்க துலாம் ராசிக்காரங்க சரிங்களா இப்ப நம்ம கிரகங்கள் ரீதியா பலன்கள் பார்த்தோம். குறிப்பா பெரும்பாலும் துலாம் ராசிக்காரர்கள் அவர்களுடைய சிந்தனைகள்ல் தெளிவு விதையணும். தெளிவான சிந்தனைகள் தான் அவர்களுக்கு அடுத்த கட்ட முன்னேற்றத்தை கொடுக்கும். தற்போதைய காலகட்டம் குழப்பங்கள் தேவையில்லாம அதையும் இதையும் உங்ககிட்ட வந்து பேசி பேசி பேசி குழப்பத்தை உண்டு பண்ணிருப்பாங்க. நீங்க தெளிவா இருக்கணும்னு நினைச்சாலும் தெளிவா இருக்க விட மாட்டாங்க உங்களை சுத்தி இருக்கறவங்க. அதனால யார் பேச்சை எதுவரைக்கும் நம்ம கேட்கணும்ன்ற ஒரு அளவுகோள் உங்ககிட்ட இருக்கணும். இல்லன்னா தேவையற்ற நபர்களுடைய பேச்சை மைண்டு கொண்டு வந்தீங்கன்னா நிம்மதி கெடும். தூக்கமின்மை ஆல்ரெடி இருக்கும். டைமுக்கு சாப்பிடாம

6:08 இருப்பீங்க. பசிக்காது இந்த டைம் பாருங்க. துலாம் ராசிக்காரங்க இந்த பதிவை பார்கறவங்க உங்களுக்கே தெரியும். நேர நேரத்துக்கு கரெக்டா சாப்பிட்டு பசி எடுத்து இருந்த நீங்க இப்ப பசியே இல்லாத ஒரு காலமா இது இருக்கும். என்னன்னே தெரியலைங்க பசிக்கவே மாட்டேங்கது அப்படின்பீங்க. இது எல்லாமே அதாவது இந்த மனசுல ஒரு ஏதோ ஒரு பாரத்தை சுமக்குற மாதிரி ஒருஃபீல் தான் இருக்கும். இந்த மைண்ட் டிப்ரஷன் மன அழுத்தம் இது வந்துட்டாலே ஒரு மனிதனால சரியான நேரத்துக்கு தூங்க முடியாது சரியான நேரத்துக்கு சாப்பிட முடியாது. சிந்தனைகளை சரியாக செலுத்தி அதில் வெற்றியை பெறுவதிலையும் தடுங்களும் தாமதத்தையும் தான் பார்த்துட்டு இருப்பாங்க. அதனால துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தினமும் காலையில ஒரு 6:00 மணிக்கு எந்திரிச்சு மெடிடேஷன் பண்ணுங்க. நல்லா கண்களை மூடி அமைதியா ஒரு இடத்துல உட்காந்து யாருடைய ஞாபகமும் எந்த நடந்த விஷயம் எதுவுமே ஞாபகத்துக்கு வரக்கூடாது. மைண்ட் அப்படியே ரிலாக்ஸா கண்ணை மூடி

6:56 அமைதியா நீங்க மட்டும்தான் அந்த இடத்துல இருக்கிற மாதிரி ஒருஃபீல் வரும். அந்த நேரத்துல உங்க வாழ்க்கையில இனிமே உங்க வாழ்க்கை எப்படி இருக்கணும்ன்றத இந்த பிரபஞ்சத்துக்கு உணர்த்துங்க. எந்த இடத்துல நீங்க வாழணும் எந்த மாதிரி வீட்ல நீங்க வாழணும் எப்படிப்பட்ட நபர்கள் உங்களை சுத்தி இருக்கணும் நீங்க வேலை செய்யக்கூடிய இடம் தொழில் இதெல்லாம் எப்படி அமையணும் வருமானம் எப்படி உங்களை தேடி வரணும் ஏன்னா துலாம் ராசிக்காரங்க இப்ப நான் சொல்லக்கூடிய இந்த ஒரு வார்த்தை மட்டும் உங்க லைஃப்ல சக்சஸ் பண்ணி காட்டிட்டீங்கன்னா போதும் நிச்சயமா சொல்றேன் உங்க லைப் வேற லெவல்ல மாறிடும் என்ன தெரியுங்களா நீங்க தூங்கினாலும் பணம் தரக்கூடிய தொழில்களையும் வேலைகளையும் நீங்கள் உருவாக்கியே ஆக வேண்டும். நீங்க நல்லா தெரிஞ்சுக்கோங்க நீங்க தூங்கிட்டு இருக்கற டைம் இப்ப நீங்க நைட் ஒரு 10 மணிக்கு தூங்குறீங்க காலையில ஒரு 6ு மணிக்கு எந்திருக்கறீங்க அப்ப நீங்க

7:43 தூங்குற நேரம் நம்ம போய் நேர்ல நம்ம போய் வேலை செஞ்சாதான் நம்மளுக்கு சம்பாத்தியம். ஆனா நீங்கள் செய்யக்கூடிய வேலை தொழில் இதெல்லாம் நீங்க தூங்குனாலும் உங்களுக்கு பணத்தை தரக்கூடிய அளவுக்கு ஸ்மார்ட்டா யோசிச்சு நீங்க வேலைகளிலும் தொழில்களிலும் முடிவுகளை எடுக்க வேண்டிய காலமா இந்த காலம் இருக்க போகுது. அதனால அதை மட்டும் மறந்துராதீங்க. ஏன்னா நீங்களும் கடின உழைப்பை கொடுத்து ஓடுறீங்க ஓடுறீங்க இன்னும் ஓடிட்டுதான் இருக்கீங்க. பட் ஆனா இங்க நேரமும் காலமும் போயிட்டு இருக்கு. இன்னொரு பக்கம் இளமை போயிட்டு இருக்கு. இங்க எல்லாரும் ஒரு காலகட்டத்துல முதியவர்களா ஆகதான் போறோம். ஆனா இன்னைக்கு நம்ம உடம்புல நல்ல தெம்பு இருக்கும் போது நல்லா நம்ம ஆக்டிவா இருக்கும்போது உங்க முன்னேற்றத்தை உங்க கையில பிடிச்சிரணும். இல்ல அப்படின்னு ஆச்சுன்னா இல்ல நீங்க கையில பிடிக்கல உங்க முன்னேற்றத்தை நீங்க

8:28 சரியா அமைச்சுக்கல அப்படின்னா இப்ப ஒன்னும் இல்ல இப்ப நம்ம இளமையா இருக்கும்போது தடுமாறினாவே எத்தனை பேர் சுத்தி நின்னு சிரிக்கிறாங்க இன்னும் முதுமையான காலத்துல நம்மளால நினைச்ச இடத்தை அடைய முடியாம தடுமாறிட்டு இருந்தா எப்படி இருக்குன்றத நீங்க நினைச்சு பாக்கணும். ஆகவே எது அடுத்து உங்களுக்கு நல்லது வேணுமோ அதை ஈர்க்கக்கூடிய மனிதரா மாறுங்க. இந்த பதிவை உங்க நண்பர்கள் உருவர்கள் எல்லாருக்குமே ஷேர் பண்ணுங்க. அடுத்த பதிவுல எந்த ராசிக்கு பார்க்கலாம்ன்றத சொல்லுங்க. நன்றி. வணக்கம்.

Share

YouTube Video Summaries