0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நீங்க பதிவுகளை பார்க்கறது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்குது. நல்லதை தேடக்கூடிய நபரா நீங்க இருக்கறதுனாலதான் இந்த பதிவுகளும் தொடர்ந்து உங்க கண்ணல படுது. ஏன்னா எதை தேடுறோமோ அதான கிடைக்கும். உங்க மனதில் நல்ல எதிர்காலத்துக்கான தேடல் அதிகமா இருக்கு. அதற்கான விஷயங்கள் தான் உங்க கண்ணல படும். அதற்கான விஷயத்தைதான் நீங்க கேட்பீங்க. அதைதான் நீங்கஃபாலோவும் பண்ணுவீங்க. அப்ப மாற்றம் நிச்சயம் உண்டு அந்த மாற்றம் உங்களால மட்டும்தான் வந்து சேரும். சரிங்களா மேஷ ராசிக்காரர்களுக்கான அற்புதமான பதிவு இது நான் பேசல உங்க மனசாட்சி பேசப்போகுது இந்த வீடியோல மேஷ ராசிக்காரர்களுடைய மனசாட்சியாக இந்த குரல் ஒளிக்கும். ஆமா இப்ப நான் சொல்லக்கூடிய இந்த ஒவ்வொரு தகவல்களும் மேஷ ராசிக்காரர்களுடைய
0:46 கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்க போகுது. ஏன்னா அந்த அளவுக்கு மனசளவுல இப்ப நான் சொல்லக்கூடிய வார்த்தைகள் உங்களுக்கு கனெக்ட் ஆகும். நீங்களே வந்து அந்த கண்கள் கலங்கக்கூடிய அளவுக்கு இருக்கும். ஏன்னா பார்த்த வாழ்க்கையில பார்த்த விஷயங்கள் அந்த மாதிரி மேஷ ராசிக்காரங்க நல்ல ஒரு ராசிக்காரர்கள் நல்லதை எதிர்பார்க்க கூடிய ராசிக்காரர்கள் எதிர்காலம் பிரைட்டா இருக்கும்னு நினைக்க கூடியவர்கள் வாழக்கூடிய இந்த ஒரு வாழ்க்கை வசதியா நல்லபடியா வாழணும்ு நினைக்கக்கூடிய நபர்கள் இந்த ஆசை தவறே கிடையாது. மனிதர்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு ஆசைதான். இருக்க இடம் ஒடுக்க உடை உண்ண உணவு இதுதான் அடிப்படை தேவையே. அதுல நல்ல இடத்தை நம்ம இடை அடையணும் நல்லா நம்ம ஒரு வீடு கட்டணும் ஒரு கார் வாங்கணும்
1:33 குழந்தைகளுக்கு நல்ல படிப்பு கொடுக்கணும் அப்படின்னு ஒரு சாதாரணமா ஒரு மனிதன் எதிர்பார்க்க கூடிய ஒரு தேவைகள் தான் இதெல்லாம். சரிங்களா இதை பேராசையா நம்ம மாத்திட கூடாது அவ்வளவுதான் மத்தபடி இந்த ஆசைகள் இருக்கலாம் தப்புல்ல மேஷ ராசிக்காரர்கள் ஐயா இந்த பதிவு உங்களுக்கான பதிவு முழுமையா பாருங்க பாத்துட்டு உங்களுடைய கருத்துக்கள் என்னன்றத இந்த கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. நான் கண்டிப்பா பாத்துட்டு ரிப்ளை பண்றேன். பாக்குறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை சொல்லிடுறேன். இந்த மூலிகை சாம்பிராணி எப்படி அந்த ஒரு உள்ளுணர்வு சொல்லி வாங்குனீங்க. அதேதான் நிறைய பேர் சொன்னீங்க. ஐயா என்னமோ தெரியல. உங்க பதிவு பாக்குறப்ப எங்களுக்குள்ள ஒரு உள்ளுணர்வு தோணுச்சு. அதனால நாங்க ஆர்டர் பண்ணி வாங்குறோம் அப்படின்னு சொல்லி வாங்குனவங்கதான் திரும்ப திரும்ப வாங்குனீங்க. ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி இதை வாங்கிய நபர்களுக்கு தெரியும். இது எப்படி மாற்றத்தை
2:19 கொடுத்துச்சு எப்படி நல்ல ஒரு ஒரு வைப்ரேஷன் ஏற்படுத்துச்சுன்னு சொல்லி புதுசா ஆர்டர் பண்றவங்க இந்த நம்பர் பாத்துக்கோங்க 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்க ஆர்டர கன்பார்ம் பண்ணிக்கோங்க தெளிவா நம்பர சேவ் பண்ணிக்கோங்க நண்பர்களே ஒரு நம்பர மாத்தி போட்டீங்கனாலும் வேற யாருக்காவது மெசேஜ் போயிரும். யாரையும் தயவு செஞ்சு தொந்தரவு பண்ணாதீங்க தெளிவா இந்த நம்பர பார்த்து சேவ் பண்ணிக்கோங்க கால் பண்ணாதீங்க வாட்ப் மெசேஜ் மட்டும் பண்ணுங்க சரி மேஷ ராசிக்காரர்களுக்கு என்னங்க மேஷ ராசிக்காரர்கள் உங்களுடைய மனசாட்சியா இருந்து பேசணும்னா உங்க மனம் என்ன இப்ப சொல்லுது தெரியுமா? மேஷ ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நம்மளை ஏப்பா சில நபர்கள் புரிஞ்சுக்கவே இல்லை கடைசி வரைக்கும். மேஷ ராசிக்காரர்கள் எது நம்ம நல்லத நினைச்சு ஒரு விஷயத்தை பண்றோம். அதுல நல்ல பேர்
3:06 கிடைக்கலைனாலும் பரவாில்ல ஆனா கெட்ட பேர் கிடைச்சிட்டு இருக்கு. அதுவும் தற்போதைய காலகட்டம் மனதளவுல ஒரு அழுத்தம் குழப்பம் எதை பண்ணாலும் ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருக்கும் மனசுக்குள்ள இதை நம்ம சரியா பண்றோமா இல்லையா? இது நமக்கான ரூட்டா இல்லையா? அப்படின்ற ஒரு மனதில் குழப்பமும் ஒரு இனம் புரியாத பயமும் மேஷ ராசிக்காரர்களுக்கு தற்பொழுது ஆரம்பமாகி அதுதான் அப்ப போயிட்டு இருக்குது லைப்ல. பெரும்பாலும் மேஷ ராசிக்காரர்கள் இந்த தேடல் அதிகமா கொண்ட நபர்களதான். தன் வாழ்க்கைக்கான தேடல் அதிகமா இருக்கும். அதனாலதான் வாழ்க்கை அனுபவத்தை அதிகமா பார்த்த நபராவும் இருப்பாங்க. மேஷ ராசிக்காரர்கள் பலருடைய இந்த ராசியில பிறந்தவர்களுடைய பலருடைய ஜாதகம் பார்க்கறப்ப அந்த ஜாதகக்காரர்கள் எல்லாம் சொன்னது என்ன தெரியுங்களா மேஷ
3:51 ராசிக்காரங்க ஐயா நீங்க வந்து வாழ்க்கையில நம்ம எல்லாரும் நல்லா இருக்கும்னு நினைக்கிறோம் நல்லதுக்காக நம்ம முடிஞ்ச நம்மளால முடிஞ்ச உதவியை நம்ம பண்றோம் பேசுறோம் சொல்றோம் ஆனா அது என்னமோ தெரியல இந்த ராசியில பிறந்த நாளா என்னமோ தெரியல மேஷ ராசிக்காரர்களுக்குன்னு பார்த்தா இந்த நம்ம எதிர்பார்க்கிறது ஒன்னு ஆனா நடக்கறது ஒன்னு நம்ம நல்லத நினைச்சு ஒரு விஷயத்தை பேசுறோம் சொல்றோம் செய்றோம் ஆனா அது நமக்கு நினைச்ச அந்த நல்லத கொடுக்கறது இல்ல தடுமாற்றத்தையும் தடைகளையும் ஏற்படுத்திருது அப்படின்ற விஷயம்தான் அதிகமா ஏன் உண்மைய சொல்லனாந்த மேஷ ராசிக்காரர்கள் பண ரீதியாக பொருளாதார ரீதியாக அவங்க தடுமாறிட்டாங்க அப்படின்னாவே
4:38 அவர்களுக்கே தெரியும் அவர்களை சுற்றி எத்தனை பேர் அதை எதிர்பார்த்தாங்க அப்படின்றது. ஏன்னா மேஷ ராசிக்காரர்கள் திரும்பவும் சொல்றேன் நல்லதை எதிர்பார்க்க கூடிய ராசிக்காரர்கள். நல்லபடியான மாற்றத்தை எதிர்பார்க்க கூடிய ராசிக்காரர்கள் இந்த ஆடி மாதம் நம்ம ஆல்ரெடி சொல்லிருந்தோம் ஆடி மாதம் பவர்புல்லான மாதம் இந்த மாதத்தில் வரக்கூடிய வழிபாடுகள் நல்ல ஒரு மாற்றத்தையும் பல மடங்கு பலன்களையும் கொடுக்கும் குறிப்பா ஆடி அமாவாசை ஆடி அமாவாசை வருது உங்களுக்கு தெரியும். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பண்ணுங்க. மேஷ ராசிக்காரர்கள் பசுமாட்டிற்கு தானம் கொடுக்க வேண்டும். அகத்தி கீரை அகத்தி கீரை அமாவாசை நாளில் பசுமாட்டிற்கு தானம் கொடுங்க மேஷ ராசி நண்பர்களே நீங்க பித்துருக்கள் வழிபாடு இதெல்லாம் நீங்க பண்ணுவீங்க தெரியும் பட் ஆனா இந்த அமாவாசை
5:26 நாளில் நீங்க பசுமாட்டிற்கு அகத்தி கீரை கொடுங்க சரிங்களா அதேபோல தற்போதைய காலகட்டத்தில வாகனத்தில் நீங்க பயன்படுத்தக்கூடிய டூ வீலர் போர் வீலர் ஏதோ ஒரு செலவு வச்சுக்கிட்டே இருக்கும் பாருங்க ஏதோ ஒரு பப்ராப்ளம் வந்துட்டு இருக்கும் மெக்கானிக் ஷாப் கூட்டு எடுத்துட்டு போவீங்க அது சரி பண்ணுவீங்க திரும்பி அதுல ஏதாவது ஒரு ப்ராப்ளத்தை கொடுத்துக்கிட்டே இருக்கும் இந்த காலகட்டம் சனி பகவானுடைய தாக்கம் ஒரு பக்கம் இருக்கு சரிங்களா அப்படின்றப்ப இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் மிக தெளிவான ஒரு மனநிலை இருக்கணும் ஆனா அதுதான் அங்க இல்லையே இப்பதான் குழப்பத்தில இருக்கீங்கள மேஷ ராசிக்காரர்கள் குழப்பத்தில் இருக்கனால எடுக்கக்கூடிய முடிவுகளை சரியா வந்து எடுக்க முடியல ஐயா நீங்க ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சுக்கோங்க இந்த கிர கிரக
6:11 நிலைகள் இப்படி ஒரு பலன்களை கொடுக்குது அப்படின்னா, அந்த நேரத்துல நல்லதை அடைவதற்கான மாற்று வழிகளை நீங்க தெரிஞ்சு வச்சுக்கணும். இப்ப இரண்டு விஷயங்கள் இருக்கு. நம்மளுடைய லைஃப்ல வந்து நல்லதை அடையறதுக்கு அப்படின்னு சொல்லி எடுத்துக்கிட்டீங்கன்னா அதாவது நம்ம வாழ்க்கைக்கான பாதிகள் அப்படின்னு எடுத்துட்டீங்கன்னா ஒன்னு ஜோதிடம் அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா உங்களுடைய சுய ஜாதகம் என்னவோ அதற்கான பலன்கள் இந்த ஜோதிடம் மூலமா நீங்க தெரிஞ்சுக்கலாம். ஓகே என் லைஃப்ல இந்த யோகம் எல்லாம் இருக்கு இந்த யோகம்ல்லாம் இல்ல நான் இப்படிப்பட்ட விஷயங்கள்ல்லாம் என் லைஃப்ல இருக்கு இதெல்லாம் எனக்கு இல்ல நான் இதெல்லாம் கஷ்டப்படணும் அப்படின்ற மாதிரி உங்களுடைய சுய ஜாதகம் உங்க வாழ்க்கையை பத்தி என்ன சொல்லுதுன்றத இந்த ஜோதிடம் மூலமா நீங்க தெரிஞ்சுக்கலாம். இன்னொன்னு விஷயம் என்ன தெரியுங்களா பிரபஞ்சம்
6:57 ஐயா பிரபஞ்சத்தின் சக்தி என்னன்றத உணர்ந்தவங்களுக்கு தான் தெரியும். என்னங்க ஆவுனா எல்லாரும் பிரபஞ்சம் யுனிவர்ஸ் ஈர்ப்பு விதி லா ஆப் அட்ராக்ஷன் இப்படி எல்லாம் ஆளாளுக்கு YouTubeல சொல்லிட்டு திரறாங்கள இதெல்லாம் எந்த அளவுக்குங்க உண்மை அப்படின்னு நிறைய பேத்துக்கு இதுக்கான சந்தேகங்கள் இருந்துட்டு இருக்கு. ஐயா நான் அதைதான் நான் பல பதிவுகள்ல் சொல்லி இருக்கேன். உங்களுடைய நம்பிக்கைதான் ஒரு விஷயம் இருக்கா இல்லையான்றத உங்களுக்கு உணர்த்த போகுது. ஒரு விஷயத்தை நீங்க நம்புனா அது இருக்கு இல்லன்னா அது இல்லை இந்த பிரபஞ்சமும் இந்தஃபார்முலால தான் வேலை செய்யும். நீங்க ஒரு விஷயத்தை நம்பி இருக்குன்னு நினைச்சீங்கன்னா அந்த நல்லது உங்களுக்குள்ள வரும். அதற்கான சிந்தனைகள் வரும் அதுக்கான வைப்ரேஷன் வரும் அதற்கான தேடல் வரும் அதுக்கான ரிசல்ட்டம் வந்து
7:42 சேரும். சரிங்களா இது பிரபஞ்சத்தினுடையஃபார்முலா. இதே ஜோதிடத்தின்ஃபார்முலா எடுத்துட்டீங்கன்னா உங்களுடைய சுய ஜாதகத்தை பொறுத்து உங்களுடைய ஜாதக கட்டங்கள் என்னென்ன சொல்லுது ராசி கட்டம் என்ன சொல்லுது நவாம்ச கட்டம் என்ன சொல்லுது உங்களுடைய தசாபுத்தியில இப்ப என்ன நடந்துட்டு இருக்கு அப்படின்ற ஜோதிடத்தின்படி நம்ம என்ன பலன்கள் அதுல பார்க்க முடியுமோ அதை நம்ம பார்த்துக்கலாம். சரி ஓகே. இப்ப மேஷ ராசிக்காரர்களுக்கு ஜோதிடத்தின்படி எடுத்துட்டா ஆல்ரெடி இப்ப நம்ம சொன்னதுதான் சனி பகவானுடைய தாக்கம் ஒரு பக்கம் இருக்கு. செவ்வாய் பகவான் ஒரு பக்கம் இருக்காரு. குருபகவான் ஓரளவுக்கு உங்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுத்துட்டு இருப்பாரு. ஏதோ வண்டி ஓடுதுங்க அப்படின்ற மாதிரி லைப் போயிட்டு இருக்கும். இப்ப மனக்குுழப்பம் மன அழுத்தம் இது எல்லாத்தையும் இந்த காலகட்டத்துல பபேஸ் பண்ணிட்டுதான் இருப்பீங்க. ஏன் இந்த சனி பெயற்சி நடக்குது மேஷ ராசிக்கு சனி
8:27 பெயிற்சி ஏழர சனி ஆரம்பமாகுதுன்னு அந்த கால கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த நேரத்துல ஏகப்பட்ட பேர் மேஷ ராசிக்காரங்க நம்மளுக்கு மெசேஜ் பண்ணிருந்தாங்க. ஐயயோ ஏழர சனி நடக்க போகுது என்னங்க நடக்கும் கொஞ்சம் சொல்லுங்க. என்னங்க நடக்கும் கொஞ்சம் சொல்லுங்க. பயமா இருக்கு பயமா இருக்குன்னு எவ்வளவு பேர் மெசேஜ் பண்ணிருந்தீங்க அப்ப அப்பயே ஆரம்பிச்சிருச்சு குழப்பம் அப்பயே மனசுக்குள்ள ஒரு பதட்டம் வந்துருச்சு சரிங்களா அப்ப நீங்க பாருங்க கிரக நிலைகள் உங்களுக்கு இந்த பலன்கள் கொடுக்குது அப்படின்னா கவலைப்படாதீங்க இந்த பக்கம் பிரபஞ்சம் இருக்கு. சரிங்களா இங்க ஜோதிட ரீதியா போனீங்கன்னாதான் நீங்க என்ன ராசி என்ன நட்சத்திரம் என்ன லக்கனம் உங்க சுயஜாதகம் என்ன சொல்லுது உங்க ராசி கட்டம் என்ன சொல்லுது இதெல்லாம் ஜோதிடத்திற்கு தேவை. கரெக்ட்டங்களா
9:14 பிரபஞ்சத்திற்கு இதெல்லாம் எதுவுமே தேவையில்லை உங்களுடைய ராசி நட்சத்திரம் இதெல்லாம் எதுவுமே தேவையில்லை இங்க தேவை உங்களுடைய மனசு மட்டும்தான். உங்களுடைய எண்ணங்கள் தான் உங்களுடைய சிந்தனைகள் தான் நீங்க யோசிக்கிறதுதான். நீங்க எத எதெல்லாம் பார்க்கிறீங்களோ எத எதெல்லாம் பேசுறீங்களோ எத எதெல்லாம் உங்க மனசுக்குள்ள அலோ பண்றீங்களோ அதைதான் பிரபஞ்சம் திரும்ப திரும்ப திரும்ப திரும்ப உங்க லைஃப்குள்ள கொண்டு வந்துகிட்டே இருக்கும். சரிங்களா இப்ப நீங்க கேட்கலாம் சரிங்க ஐயா இத நீங்க சொன்னீங்க இப்ப நீங்க சொல்லுங்க இது ஜோதிடம் பெருசா பிரபஞ்சம் பெருசா எதுங்க நம்ம லைஃப்ல அதிகமா அபெக்ட் ஆகும். எதுங்க நம்மளுக்கு வந்து மாற்றத்தை முழுசா கொடுக்கும் அப்படின்னு கேட்டீங்கன்னா இதுக்கு ஒரே ஒரு சிம்பிள் பதில்தான் என்ன தெரியுங்களா ஐயா கிரக நிலைகள்
10:01 மாறிக்கிட்டேதான் இருக்கும். அது உங்களுக்கு இல்ல எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். சரிங்களா குரு பெயற்சி, ராகு கேது பெயிற்சி, சனி பெயிற்சின்னு சொல்லி கிரகங்கள் அதற்கான பலன்களை மாறி மாறி கொடுத்துக்கிட்டே இருக்கும். அப்ப மாறி மாறி கிரக நிலைகள் பலன்கள் கொடுக்குதுனாவே ஒரே மாதிரி பலன்கள் வந்து சேரப்போறது இல்லை அது தெரிஞ்ச விஷயம்தான். சரிங்களா அப்ப அங்க நிலையான ஒரே கிரக நிலைகள் ஒரே பலனைதான் ஒரு மனிதனுக்கு லைப்லாங்கா தரப்போறதும் இல்லைன்றப்ப மாறி மாறி பலன்கள் வருதுன்றப்ப உங்களுக்கே தெரியும். ஏற்றம் இரக்கம் ஏற்றம் இரக்கம் இதுதான் வாழ்க்கை. சரிங்களா ஆனா இந்த பிரபஞ்சத்தின்படி போணும் அப்படின்னா அதான் சொல்றாங்கல்ல சில பேரு சில அதாவது சொல்லுவாங்க யுனிவர்ஸ் படி நீங்க போறீங்க
10:47 பிரபஞ்சத்தின் படி போறீங்கன்னா நீங்க ஜாதகமே பார்க்காதீங்க எடுத்து ஓரமா உங்க ஜாதக புக்க எடுத்து ஓரமா வச்சிட்டு உங்களுடைய நம்பிக்கையின் பெயர்ல உங்க வாழ்க்கைய வாழ ஆரம்பிங்க இதுதான் பெரும்பாலும் ஜோதிடர்கள் சொல்லுவாங்க சரிங்களா பெரிய ஜோதிடர்கள் கூட பெரும்பாலும் வந்து சொல்லக்கூடியது என்னன்னா நீங்க ஜாதகம் பார்கறீங்க அப்படின்னா ஜாதகத்தின் மீது நம்பிக்கை இருக்குன்னா ஜாதகம் பாருங்க இல்ல என்னுடைய நம்பிக்கையின் பெயர்ல தான் நான் வாழ போறேன் என் மேலதான் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு அப்படின்னா ஜாதக புக் எடுத்து ஓரமா வச்சிட்டு நீங்க உங்க நம்பிக்கையின் பேர்ல வாழ ஆரம்பிங்க அவ்வளவுதான். தெளிவா நீங்கதான் முடிவு எடுத்துக்கணும் அப்படின்ற விஷயத்தைதான் சொல்லுவாங்க. இப்ப பிரபஞ்சம் நமக்கு எப்படி வந்து கை கொடுக்குது இந்த நேரத்துல. ஏன்னா இப்ப கிரக நிலைகள் இப்படி நம்மளுக்கு சில இடத்துல மைனஸ கொடுத்துட்டு இருக்கு குழப்பத்தை கொடுத்துட்டு இருக்குது. அப்ப இந்த நேரத்துல நீங்க பிரபஞ்சத்தின் ஆற்றலை பெற வேண்டும்.
11:34 என்னங்க பிரபஞ்சத்தின் ஆற்றுல மேஷ ராசிக்காரங்க இந்த பதிவை பார்ப்பவர்கள் என்ன பண்றீங்கன்னா இந்த பதிவை பார்த்து முடிச்சுட்டு ஐயா நான் சொல்றதெல்லாம் உங்களுக்கு சில பேருக்கு வேடிக்கையா தெரியலாம் சில பேருக்கு அலட்சியமா தெரியலாம் சில பேருக்கு இவன் என்னடா ரொம்ப நேரமா மணிக்கணக்கா ஏதோ உளறிட்டு இருக்கறான்னு கூட சொல்லலாம். ஆனா நான் என்ன சொல்ல வரேன்னா வார்த்தைகள்ல கூட சக்தி இருக்குன்னு நான் நம்புறேன். நீங்கள் கேட்கக்கூடிய வார்த்தைகள்ல கூட உங்கள் மனதில் பல எண்ணங்களை தோற்றுவிக்கும். அதனாலதான் நெகட்டிவா கூட எந்த வார்த்தையும் பேசாதீங்க கேட்காதீங்கன்னு நான் சொல்ல வரேன். இப்ப மேஷ ராசிக்கார இந்த பதிவை பார்த்து முடிச்சிட்டு கண்ணாடி முன்னாடி போய் நிக்கணும் நீங்க. ஒரு வீட்டுல வீட்ல இருக்கற கண்ணாடி முன்னாடி போய் நீங்க நில்லுங்க. உங்க முகத்தை உத்து பாருங்க.
12:21 திரும்பவும் சொல்றேன் கண்ணாடி முன்னாடி போய் நில்லுங்க. உங்க முகத்தை உத்து பாருங்க. உங்க கண்களை நல்லா உத்து பாருங்க. சரிங்களா இப்ப சிரிக்கணும் நீங்க கண்ணாடியில உங்களை பார்த்து மனதிலிருந்து வரக்கூடிய புன்னகையாக இருக்க வேண்டும். மனதார உங்களுடைய புன்னகையை வெளிக்கொண்டு வந்து கண்ணாடி முன்னாடி உங்களுக்கு முன்னாடி உங்கள் உருவம் தெரியுது பாத்தீங்களா அந்த உருவத்திற்கு அந்த உருவம் வேற யாரும் இல்ல உங்க மனசாட்சிதான். நன்றி சொல்லுங்க முதல்ல வணக்கத்தை சொல்லுங்க எதுக்குங்க நன்றி வணக்கம்னு சொன்னீங்கன்னா ஐயா இந்த உலகத்தில் மனிதனாய் பிறப்பதே மிகப்பெரிய பாக்கியம் அதுக்கு முதல்ல நம்ம
13:06 நன்றியை சொல்லணும் வணக்கத்தை சொல்லணும் சரிங்களா இப்ப கண்ணாடியில நீங்க உங்களை பார்த்து உங்க கண்களை பார்த்து நான் சக்தி மிக்கவன் என்ற வார்த்தையை உச்சரிக்கும் நீங்க நான் சொல்றத மட்டும் நீங்க சரியா பண்ணீங்கன்னா உங்களுக்குள்ளேயே அந்த நல்ல மாற்றத்தை உணரலாம். நான் சக்தி மிக்கவன். நான் விழிப்புணர்ச்சி மிக்கவன். நான் சாதனையாளன் நான் செல்வந்தன் என்னால் எதையும் சாதிக்க முடியும். என்னால் எதையும் சாதிக்க முடியும். வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் என ஐந்து அல்லது பத்து முறை இதை நீங்க சொல்லுங்க. உங்கள் மனசுல இருந்து சொல்லுங்க. உங்கள்
13:54 மனதிலிருந்து சொல்ல வேண்டும். ஆழமா அந்த வார்த்தைகளை உங்க மனசுல பதிக்கணும். இப்போ இறைவனிடம் பேசக்கூடிய மொழிகள என்ன மொழி தெரியுங்களா மௌனம்தான். மௌனத்தின் மூலமாதான் இறைவனிடம் பேச முடியும். இங்க மௌன விரதம் இருப்பாங்க. பாத்தீங்களா தாய்மார்கள் எல்லாரும் எல்லாருமே இருப்பாங்க. ஆண்கள் பெண்கள் எல்லாருமே மௌன விரதம் இருப்பாங்க. மௌன விரதம் ஏன் இருக்காங்கன்னா அதுக்கு இதுவும் ஒரு காரணம். இறைவனிடம் பேசக்கூடிய மொழி மௌனம். அந்த மௌன விரதத்தின் போது மனம் ஒருநிலைப்படுத்தப்படுகிறது. மனம் ஒருநிலைப்படுத்தப்படும் பொழுது மனதில் உள்ள குழப்பங்கள் விலகும். தெளிவான சிந்தனைகள் உருவாகும். இந்த நேரத்தில மேஷ ராசிக்காரர்களை கோபப்படுத்த வைப்பாங்க. பேச வைப்பாங்க. குழப்பத்துக்கு
14:40 ஆளாக்குவாங்க. உங்கள் கவனத்தை சிதர வைப்பாங்க. இந்த நேரத்தில் மௌனத்தை காப்பது மிக மிக சிறந்தது மேஷ ராசி நண்பர்களே. மௌனத்தை மௌன மௌனமா இருங்க. அமைதியா இருங்க. மனசை ஒருநிலைப்படுத்துங்க. நான் சொன்ன மாதிரி தினமும் கண்ணாடி முன்னாடி நின்னு உங்களை நீங்க பாருங்க. நீங்கள் யார் என்பதை நீங்க முதல்ல உணருங்க. நீங்க நான் திரும்ப் திரும்ப சொல்றேன். YouTubeல Facebookல இடாகரால ஜூன் மாத பலன்கள் ஜூலை மாத பலன்கள் ஆகஸ்ட் மாத பலன்கள் ராஜ யோகம் அதிஷ்ட யோகம் லாட்டரி யோகம்னு பல பதிவுகள் பல சேனல்ல வந்துகிட்டேதான் இருக்கும் இனிமேலும் வரும். நீங்க பார்த்துட்டுதான் இருக்க போறீங்க. ஆனா மாற்றம் வேணும்னு நினைக்கக்கூடிய நபர்கள்
15:26 பிராக்டிகலா நீங்க இறங்கணும். அதற்கான முயற்சியில சும்மா நீங்க வீடியோ பார்கறீங்க லைக் போடுறீங்க கமெண்ட்ல நல்லத சொல்றீங்க இல்லனா திட்டிட்டு போறீங்க இதெல்லாம் அந்த நேரத்துல அப்படி இந்த காதுல வாங்கி இந்த காதுல விடுற மாதிரி எல்லாருமே என்ன எதிர்பார்க்கிறோம் நல்ல எதிர்காலத்தை தானே இதை தாண்டி நம்ம என்ன பெருசா எதிர்பார்த்துற போறோம் சொல்லுங்க இந்த ஊரை விளக்கு விலைக்கு வாங்கணும்னு நம்ம நினைக்க போறோமா இந்த நாட்டை விலைக்கு வாங்கணும்னு நினைக்க போறோமா என்ன நினைக்க போறோம் ஐயா ஒரு சாமானிய மனிதரா நாம்ம என்ன எதிர்பார்க்க போறோம் நல்ல ஒரு வாழ்க்கை அவ்வளவுதான் தான் நமக்கான ஒரு நல்ல ஒரு வாழ்க்கை அந்த ஒரு நல்ல வாழ்க்கை வாழ எவ்வளவு கஷ்டம் எவ்வளவு பிரச்சனை எவ்வளவு தடைகள் தாமதங்கள் இதுல வர போட்டி பொறாமை பிரச்சனை ஒருத்தருக்கு இன்னொருத்தர் பிரியாம போறது வார்த்தைகளால
16:13 கஷ்டப்படுத்துறது இன்னொருத்தர் நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கிறது நாசமா போகணும்ு நினைக்கிறது இதுல எவ்வளவு ப்ராப்ளம் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில யாரை பார்த்தாலும் மேஷ ராசிக்காரங்க யாரை நீங்க பார்த்தீங்கனாலும் உங்க லைப்ல இதுக்கு மேல யாருடைய முகத்தை உங்க லைஃப்ல நீங்க பார்த்தாலும் அவர்கள் அவர்கள் புன்னகைத்து பார்ப்பது போல நீங்க பார்கணும். இப்ப பைக்ல போறீங்க மேஷ ராசிக்காரங்க உங்களுக்குதான் சொல்றேன். பைக்ல போறீங்க அது இந்த நேரத்துல இதெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கு. அதனாலதான் சொல்றேன் பைக்ல போறீங்க. நீங்க கவனமாதான் போவீங்க. இந்த மாதிரி டைம்ல வருவாங்க. சரக்குன்னு வேகமா முன்னாடி வருவாங்க. பார்க்கப்போனா அவங்க மேலதான் தப்பு நீங்க நிதானமாதான் போயிருப்பீங்க அவங்க வருவாங்க வந்துட்டு
16:59 ஒரு முறை ஒரு முறைச்சு உங்களை பார்கற மாதிரி பார்ப்பாங்க தப்பு அவங்க மேல முறைக்க வேண்டிய ஆள் நீங்க ஆனா அவங்க முறைப்பாங்க அப்ப அந்த இடத்துல நீங்க என்ன பண்ணனும்னா நீங்க அவங்களோட பயங்கரமா முறைச்சு ஏதாவது திட்டி சண்டைக்கு போயிற கூடாது. அந்த ஒரு இடத்துல, அந்த ஒரு நிமிடத்துல அவர்களை உங்களை பார்த்து முறைக்கிறாங்க பாத்தீங்களா? அவர்களை, உங்கள் நண்பனாக நினைச்சு, ஒரு புன்னகைச்சிட்டு, ஒரு புன்னகை, ஒரு சிரிப்பு, மனதார ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு, நகுந்து போயிருங்க. நகுந்து போயிருங்க. அவ்வளவுதான். கோபத்தை எந்த இடத்திலயும் காட்டாதீங்க. தயவு செஞ்சு முடிஞ்ச அளவுக்கு சரிங்களா அதுக்கு எப்படிங்க நான் கோவமே எந்தெந்த
17:45 இடத்துல அந்த இடத்துல காட்டிதாங்க ஆகணும்னா அது கரெக்ட்தான். நீங்க எந்த இடத்துல கோபத்தை காட்டுனுமோ அந்த இடத்துல காட்டணும். ஆனா பெரும்பாலும் ஏன் இதெல்லாம் சொல்றேன்னா இது எதர்ச்சியா நம்ம லைஃப்ல சின்ன சின்ன விஷயங்கள் கூட எல்லார் மேலயும் கோபத்தை ஏற்படுத்துது சில நேரத்துல அது குறிப்பா இப்ப மேஷ ராசிக்காரர்களுக்கு சும்மா வந்து சீன்னாவே இந்த டைம்ல அப்படிய சீறிருவீங்க அப்படியே ஒழுங்கு மரியாதையா போயிருங்க அப்படின்னருவீங்க இந்த நேரத்துல நான் டென்ஷன்ல இருக்கறேன் கம்முனு போயிருங்கன்ருவீங்க அது போன்ற சூழ்நிலையில இப்ப நீங்க இருக்கீங்கன்றனாலதான் இவ்வளவும் நான் சொல்லிட்டு இருக்கேன் அப்ப இதையெல்லாம் என்னங்க இவ்வளவு விஷயம் நாங்க எப்படிங்கலஃபாலோ பண்ணிதாங்க ஆகணும் நீங்க நல்லத நிரந்தரமா அடையணும்னா உங்க வாழ்க்கைக்கானஃபார்முலாவே இதெல்லாம்தான். நீங்க ஒருவாட்டி இதெல்லாம் நீங்க ஃபாலோ பண்ணி பாருங்களேன். ஒன்னு இல்ல நீங்க பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு
18:31 பொருட்களுக்கும் நன்றி சொல்லுங்க. இந்த பேனா வச்சிருக்கேன்னா இந்த பேனா இன்னைக்கு இந்த லைவுக்கு இந்த வீடியோக்கு இந்த எழுத்துக்களை எழுத இந்த பேனா எனக்கு பயனுள்ளதா இருந்துச்சு. இந்த ஒரு பேனா இல்லன்னா இன்னைக்கு நான் எப்படி இந்த எழுத்துக்களை எழுதி இருக்க முடியும்? இப்ப இந்த இந்த வீடியோவ நான் பேசி முடிச்சிட்டு இந்த பேனாக்கு நான் நன்றி சொல்லுவேன். இது நான் ஒவ்வொரு என்ன பல வருடமா இந்த வழிமுறைகள நானும் ஃபாலோ பண்ணிட்டுதான் இருக்கேன். இப்ப இந்த பேனாக்கு நான் நன்றி சொல்லுவேன். ஏன்னா இந்த பேனாவுடைய முக்கியத்துவம் என்னன்றது எனக்கு இந்த நிமிஷம் தான் எனக்கு தெரியும். ஏன்னா இந்த நிமிஷம் இது தேவை அப்படின்றப்ப இதனுடைய முக்கியத்துவம் எனக்கு தெரிஞ்சிருக்கு. இப்ப இது போன்று எனக்கு எழுதக்கூடிய நேரத்தில எல்லாமே இந்த பேனாவுடைய உதவி எனக்கு தேவை. அப்ப இதுக்கான மரியாதை நான் தரேன். இங்க வைக்கிறேன் நான் பொறுமையா வைக்கிறேன். மரியாதை தர அந்த பேனாக்கு
19:18 நன்றி சொல்றேன். இது உயிரில்லாத பொருள்தான் ஆனா இதற்கும் நீங்க மரியாதை கொடுத்து நன்றியை சொன்னீர்கள் என்றால் இதேபோல உங்க வாழ்க்கையில எல்லா விஷயத்துக்கும் உயிரற்ற பொருளுக்கே அப்படின்னா அப்ப மனிதர்களுக்கு எப்படி எல்லாரிடமும் மௌனத்துடன் அன்புடன் ஏங்க யார்ட்டையும் நான் பேசக்கூடாதா அப்படின்னா பேசுங்க ஆனா உங்களை யாராவது பேச வைக்கணும்னு நினைச்சா கோபப்படுத்த வைக்கணும்னு நினைச்சா ஏன்னா இந்த டைம்ல இதல்லாம் பண்ணுவாங்கன்றதுனாலதான் இதெல்லாம் சொல்றேன் மௌனத்தை கடைபிடிங்கள் நீங்க மௌனமா இருந்தீங்கன்னா கடவுளுக்கே உங்களை பிடிக்கும். பாருங்க அமைதியா மௌனமா இருந்து உங்களை சுற்றி இருக்கக்கூடிய விஷயங்களில் இருந்து அனுபவத்தை பெற்றுக்கொள்ளுங்கள் அதுதான்
20:05 ஒரு சிறந்த மனிதனா உங்க வாழ்க்கையில மாறும். நீங்க இந்த பதிவுகள் இப்ப நான் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளை எந்த அளவுக்கு இந்த வார்த்தைகள்ல சக்திகள் இருக்குன்றத நீங்க இதெல்லாமே நீங்க நடைமுறைப்படுத்தி பார்க்கும் போதுதான் தெரியும். ஏன்னா சும்மா இது யாதோ வந்தவங்க போனவங்க சொன்ன விஷயங்கள் எல்லாம் இல்லை பலரும் தன்னுடைய வாழ்க்கையில முடியாது இது இது நடக்கவே நடக்காது சாத்தியமற்ற ஒரு விஷயம்னு சொன்னதெல்லாம் கூட இந்த உலகத்தில சாத்தியமாக்கி காட்டி இருக்காங்க காரணம் அந்த இடத்துல அவங்களுடைய ராசி கட்டங்களோ இல்ல நட்சத்திரமோ நல்ல நேரமோ இதெல்லாம் கிடையாது அவருடைய
20:51 எண்ணங்கள் தான் வலுவா நின்னுருக்கு புரியுதுங்களா? அதனால வாழ்க்கைக்கு எது தேவையோ அதை உள்ள கொண்டு வாங்க. எதுவாக இருந்தாலும் அளவுடன் கொண்டு வாங்க. அதன் மூலமா நல்லதை பெறுங்கள். கடவுள் கொடுத்த இந்த ஒரு வாழ்க்கையை நல்ல விதமா அமைச்சுக்கோங்க. உங்க நண்பனா நான் சொல்றேன். உங்க மனசாட்சியா நான் பேசுறேன். இந்த பதிவை நீங்க பாக்குறீங்க பாத்தீங்களா இவ்வளவு நேரம் ஒதுக்கி அதுக்கே நான் பெரும் பாக்கியம் பண்ணி இருக்கணும். இந்த YouTubeல எத்தனையோ கோடிக்கள் வீடியோக்கள் இருக்கு. ஆனா உங்க கண்ணல இந்த பதிவு பட்டு உங்களுடைய சொந்த பந்தமா உங்கள குடும்பத்துல ஒருத்தனா நினைச்சு ஒருத்தன் பேசுறான் நான் கே்கிறேன் அப்படின்னு நீங்க கே்கறீங்க பாத்தீங்களா அதற்குதான் இன்னும் இதைவிட சிறந்த பதிவுகள் நம்ம சேனல் மூலமா வந்துகிட்டே இருக்கும்.
21:38 இந்த பதிவை பார்த்த நண்பர்களுக்கு இறைவனுடைய அருளால இனிய யாவும் நல்லதே நடக்கும். இந்த பிரபஞ்சத்தின் சக்தி நீங்கள் கேட்கக்கூடிய அனைத்து நியாயமான நல்லதையும் உங்க வாழ்க்கைக்குள்ள கொண்டு வரும். நீங்க பாருங்க. இன்னும் கொஞ்ச நாள்ல உங்க வாழ்க்கை மிக சிறப்பாக மாறும். இந்த வாழ்க்கைக்கான வழிமுறைகளை கரெக்டா ஃபாலோ பண்ணுங்க. நன்றி வணக்கம்.