0:00 அத்திரி முனிவர் அனசூயை தேவி இவர்களுடைய தவத்தின் பலனாக பிறந்தவர் தான் சந்திர பகவான். சந்திர பகவான் பொதுவாவே மனோக்காரகன்னு சொல்லுவோம். மகிழ்ச்சி இருந்தா வாழ்க்கை கலைத்ததிறமை செல்வம் புகழ் நல்ல பிள்ளைகள் நல்ல மனநல எல்லா விதங்களலுமே ஒரு மாதிரி செலிப்பா இருக்கணும் அழகா இருக்கணும் அப்படின்னா சந்திர பகவானுடைய அனுக்கிரகம் தேவை. சோ இவரையே அதிபதியாக கொண்ட கடக ராசிக்காரளுக்கு வணக்கம். சந்திர பகவான் அதிபதினாவே கடக ராசிக்கு எப்படி இருப்பாங்க ரொம்ப அழகா இருப்பாங்க இவங்க மத்தவங்கள வந்து பேசி மயக்கணும் இல்ல ஏதாவது செயல்பாடுகளால வந்துட்டு ஒருத்தங்கள இம்ப்ரஸ் பண்ணனும்னு அவசியம் கிடையாது இவங்க இருக்கக்கூடிய இடங்கள்ல மற்றவரளுக்கு தன்னால ஒரு ஈர்ப்பு இருக்கும் ஏன்னா நம்ம நிலாவை பார்த்து யாருங்க வந்து ரசிக்காத ஆட்கள் யாராவது
0:45 இருக்காங்களா அது போலதான் அழகு பேரு புகழு எல்லா திறமையும் இருந்தாலும் கடக ராசி கஷ்டப்படுறதுக்கான காரணம் எப்படி சந்திர பகவான் ஒரு 15 நாள் வந்துட்டு வளர்தும் 15 நாள் தேயறதுமா இருக்காரோ அதே போலதாங்க எப்ப இவங்க சந்தோஷமா இருப்பாங்க எப்ப இவங்க கஷ்டத்துல இருப்பாங்கறத சொல்லவே முடியாது. இவங்களுக்கு எதுவுமே நிரந்தரம் கிடையாது. இதனாலதான் கடக ராசி வந்து பாத்தீங்கனாக்க ஒரு மாதிரி மனசு வந்து அலைப்பாஞ்சிகிட்டே இருக்கும். இவங்களுக்கு வந்து திருப்திங்கிற ஒரு நிலையே இருக்கவே இருக்காது. ஆனா மத்தவங்களுக்கு உதவி செய்தே என்ன சொல்றது நலிஞ்சு போன ராசினா கடக ராசி சொல்லலாம். கடகம் அப்படினாவே என்ன தெரியுங்களா தியாக உள்ளங்க. அம்மாவுடைய மனசுதான் வந்து கடக ராசி அது ஆண்களா இருக்கட்டும் பெண்களா இருக்கட்டும் வயதான கூட இருந்தாலும் சரி. பெரிய பெரிய அதிகார தோரண அதிகார பதவியில் உட்கார்ந்துருந்தாலும் கடக ராசிக்காரர்கள் கிட்ட அந்த என்ன சொல்வாங்க பாவம் பார்க்கிறது இந்த வேலை வந்துட்டு கடகத்து
1:33 கிட்ட இருக்கும் பாட்டுக்கு ரோடுல போயிட்டு இருப்பாங்க திடீர்னு யாராச்சு ஒருத்தங்க வந்து வருத்த பற பாத்துட்டானா போதும் அப்படியே மனசு வந்து உருகி போயிடும் இந்த பதிவு வந்து பாத்தீங்க தலை பாத்துருப்பீங்க மனம் ஊருக போகக்கூடிய கடக ராசிதான் போட்டுருப்போம் புரியுதுங்களா உங்க மனசு வந்து பாத்தீங்க ரொம்ப ஈலகன மனசு இது வந்து எல்லாருமே பயன்படுத்திப்பாங்க எல்லாருமே உங்களால நல்லா இருப்பாங்க ஆனா உங்களால நல்லாவே இருக்க முடியாது போட்டி பொறாம அடடா இவல்லாம் நல்லா இருக்காளா இவா நல்லா இருக்கானா அப்படின்ற ஒரு சுத்தியும் முத்தியும் ஏன் கூட போறவங்க இருந்து எல்லாருக்குமே உங்கள் மீது ஒரு கண் இருந்துட்டுதான் இருக்கு இது இல்லன்னு உங்களால மறுக்க முடியாது கண் திருஷ்டியாளவே கவலைப்படக்கூடிய ராசி கடக ராசி எல்லாருக்கும் நல்லது நினைப்பாங்க ஆனா சத்தியமா இவங்களால வந்து பாத்தீங்கனாக்க ஒருத்தனுக்கு ஈரம் கூட துரோகம் நினைக்க தெரியாது. சட்டுன்னு உணர்ச்சி வசப்படுறாங்க. ஜலராசி இவங்க. சோ பாச மிகுதி அதிகம். புரியுதுங்களா தாய்
2:21 எல்லாரையும் சந்தோஷமா வச்சுக்க நினைப்பாங்க. மனசுனாக்க தங்கமான மனசுக்கு சொந்தக்காரங்க. வெள்ள மனசு அப்படின்னு சொல்லுவாங்கள. அதா வெள்ளை மனசு பிள்ளை குணம். ஓகேவா சாத்விக குணம். அமைதியா நினைப்பாங்க. அமைதியா இருக்கணும். எல்லாருக்கும் நல்லதா நடக்கும்ு நினைக்கிறது. தெய்வத்துகிட்டே போய் வழிபாடு ஒரு கோடி ரூபாய் கையில கொடுத்துட்டு கூட அத வச்சு நீ பொழைச்சுக்கோ அப்படின்னாக்க சுயநலமா சிந்திக்க தெரியாது. சோ இதை வச்சு நம யாருக்காவது உதவி பண்ண முடியுமா போதும் எனக்கு இவ்ள கொஞ்சமா போதும் அப்படின்னு நினைக்கக்கூடியவங்க அந்த போதுங்கிற அந்த கொஞ்சத்தை கூட மத்தவங்களுக்கு யாருக்காவது தேவை இருந்தா அதை விட்டு கொடுக்கறதுக்கும் தயங்காதவங்கதான் இந்த கடக ராசிக்காரங்க தன்னலம் இல்லாம வளர்ச்சி தனக்கு எதுவுமே வேண்டாங்கிற அளவுக்கு எல்லாருக்கும் எல்லாத்தையும் கொடுத்தாலும் கடகத்திற்கு
3:06 மேதி எடுக்கக்கூடிய பேரு புகழ் என்ன தெரியுங்களா சுயநலவாதி பெருசா கொடுத்துட்ட இப்படி மற்றவர்கள் கொஞ்சம் கூட நன்றி விசுவாசமே இல்லாம இவங்களால ஒட்டுமொத்த வாழ்க்கைய சுரண்டிகிட்டு நல்லா இருந்தும் இவங்கள வந்து தூத்தக்கூடிய ஆட்கள் பல பேர் பல துரோகங்களை பல வகைகள்ல சந்திச்சு கண்ணீராலயே ஒவ்வொரு நாளும் கடந்து வரக்கூடிய ராசினாலும் கடக ராசிதான் இவங்களுக்கு அழகு இருக்கு பேர் இருக்கு புகழ் இருக்கு திறமை இருக்கு எல்லாமே இருந்தும் ஏன் இவ்வள கஷ்டம் அப்படின்னா இவங்களுக்கு அழைப்பாயக்கூடிய மனசு இவங்க மனச வந்து இவங்களுக்கு கட்டுப்படுத்த தெரியாது புரியுதுங்களா அதாவது மனம் போன போக்குன்னு சொல்லுவாங்க அது போல இவங்க நடந்துப்பாங்க
3:51 இப்ப உன்ன யோசிப்பாங்க இந்த வேலை இன்னைக்கு செஞ்சு முடிச்சணும் அப்படின்னு செய்யறதுக்கு ஆரம்பிச்சிருவாங்க அந்த சமயத்துல மத்தவங்க யாராவது ஏதோ ஒரு வேலைய செஞ்சிுட்டு இருப்பாங்க இல்லையா அவங்க சிறப்பா செய்யாம வேணும்னே ஏதாவது ஒன்னு பண்ணிட்டு இருப்பாங்கன்னு வைங்க அத பா்கக்கூடிய கடகம் என்ன செய்யனாக்க ஏன்டா இப்படி பண்றாங்க அது வந்து அவங்களுக்கு பாதிப்ப கொடுத்துருமே அவங்க கஷ்டப்படுவாங்கள அப்படின்னு சொல்லிட்டு தன்னுடைய வேலைவட்டிலாம் அப்படியே போட்டது போட்ட பால போட்டுட்டு அவங்களுக்கு உதவி உதவி செய்ய போயிடும் கடக ராசி பெரும்பாலும் கஷ்டப்படுறதுக்கும் தோல்வி அடையறதுக்கு காரணம் என்ன தெரியுங்களா மத்தவங்களுக்காக மனக்கடுறது மத்தவங்களுக்காக உழைக்கிறது மத்தவனுக்காக விட்டு கொடுக்கிறது இதனால மட்டும்தான் கடகம் கஷ்டப்படுது இது இல்லன்னு கடக ராசிக்கார மறுக்கவே முடியாது அதேபோல இவங்களே நினைச்சாலும் அந்த மனசு வந்து மாத்திக்க
4:37 முடியறதுல்ல நினைக்குவாங்க நம்ம இனிமே சுயநலமா இருக்கணும் அவங்கல்லாம் இப்படி நடந்துருக்காங்கல்ல அப்படி பண்ணிட்டாங்க இப்படி உணச்சி வசப்படும் கோவப்படுவாங்க ஆனா தனக்கு துரோகம் செஞ்ச தனக்கு இழப்பை ஏற்படுத்திய அந்த ஒரு நபரே திரும்ப வந்து உதவி கேட்கறாங்க அப்படின்னா கொஞ்சம் கூட தயங்காம எப்பா சாமி நீல்லாம் என்ன ஒரு அதிசய பிறவி நீ தெய்வமே இருந்தா கூட இந்த இடத்துல வந்துட்டு அது உதவி செய்யாது கோபப்படும் ஆனா நீ அப்படி செய்ற அப்படின்னு நம கேக்கூடிய அளவுக்கு கணகம் வந்து எல்லாத்தையும் மறந்து உதவி செஞ்சுட்டு கம்மனு வந்துரும் இல்லையா இப்படிப்பட்ட தெய்வங்களுக்கே மேலான குணம் கொண்ட கடகத்திற்கு சனி பகவான் மற்றும் சூரிய பகவான் இவங்குடைய இணைவு புதன் பகவானுடைய வீட்டில
5:22 நடக்குது அதனால நவ பஞ்சம யோகம் உருவாகுது சாதாரண யோகம் இல்ல ராஜ யோகம் இதன் காரணமா கடக ராசிக்காரளுக்கு வாழ்க்கையில எந்த மாதிரி மாற்றங்கள் நிகழ போகுது மாற்றமா ஏற்றமா உங்களுக்கு ரிசல்ட்ட சொல்லிட்டு நான்ந்த பதிவு தொடங்குறேனே அதிஷ்டங்க அதாவது ஜோதிட ரீதியா எல்லா கிரகங்களுமே தொடர்ந்து வந்து நகர்ந்துகிட்டே இருப்பாங்க. இப்ப உதாரணத்துக்கு சொன்னா நவகிரனுடைய தலைவன்னு சொல்லக்கூடிய சூரிய பகவான் 30 நாளுக்கு ஒரு முறை அதாவது மாதத்துக்கு ஒரு முறை இடம் மாறறது அதை பொறுத்த வந்து தமிழ் மாதமே நமக்கு அணைக்கிடப்படுது இல்லையா அதேபோல சந்திர பகவான். இரண்டர நாள் புரியுதா இரண்டு நாள் ஆறு மணி நேரம் கரெக்டா சொல்லும். செவ்வாய் பகவானா ஒன்ர மாசம் 45 நாள்ல இருந்து ஒரு 60 நாள் எடுத்துப்பாரு. புதன் பகவானா 30 - 45 குரு
6:10 வருஷத்துக்கு ஒரு முறை சுக்கிர பகவானா 25 30 நாட்கள் அதாவது ஒரு மாசம் சனி பகவான் ரண்டர வருஷம். ராகு பகவான் ஒன்ரை வருஷம் கேது பகவானும் ஒன்ர வருஷம். சோ 18 மாதங்கள் ஓகேவா சோ இப்படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலடல இடத்தை மாத்திக்கிட்டே இருக்காங்க. அந்த சமயங்கள்ல ஒரே ராசி கட்டத்துல இரண்டு மூன்று கிரகங்கள் இணைவதும் உண்டு. சோ அங்க ஆல்ரெடி வந்து பாத்தீங்கனாக்க அந்த கட்டத்துக்கு உரியவர் இருப்பாரு ஒரு ஓனர் இருப்பாரு. அந்த சொந்த வீடுங்கறது வந்து இப்ப கடக ராசின்னு வச்சுக்கோங்க. கடக ராசிக்கான ஓனர் யாரு சந்திர பகவான். அந்த இடத்துல வந்து பாத்தனாக்க மற்றடைய அதிபதிகள் வந்து இடம் மாறி அந்த இடத்துக்கு வரப்போ சில நேரங்கள் யோகங்கள் உருவாகும். சில நேரங்கள் பாதங்கள் உருவாகும். ஆனா இப்ப வந்து பாத்தீங்கனாக்க நவபஞ்சம யோகம் அப்படிங்கிறது கன்னி
6:55 ராசியில் இருக்கக்கூடிய ஆல்ரெடி அவருக்கு அதிபதி புதன் அந்த இடத்துல சூரிய பகவானும் சனி பகவானுடைய சேர்க்கைங்கிறது உங்களுக்கு யோகத்தை கொடுக்க போகுது. இதோட இந்த யோகத்தை ஏன் நம்ம இவ்வளவு பெருசா பேசுறோம் அப்படினாக்க 30 வருடங்கள் கழித்துதாங்க இந்த சூரியனும் சனி பகவானும் சேர்ந்திருக்காங்க. இந்த சக்தி வாய்ந்த நவபஞ்சம ராஜோகம் அப்படிங்கறது மூன்று தசாப்தங்களுக்கு அப்புறம் உருவாகி இருக்கு. சோ இதனால கடக ராசிகளுக்கு ஒளிமயமான வாழ்க்கை உருவாக போகுது. அது எந்தெந்த இடங்கள்ல சிறப்பான காலகட்டமா இருக்க போகுது. தொழில் எப்படி இருக்கும் வாழ்க்கையில சிறப்பான மாற்றத்தை அனுபவிக்க போறீங்களா வேலை இருக்கறவங்களுக்கு எப்படி இருக்கும் எல்லாத்தையும் தெளிவா பார்க்க போறோம். சோ அந்த வகையில இந்த ராஜயுகத்தினால உங்களுக்கு பொருத்தமான வேலை கிடைக்கும். வேலையில் இருக்கவங்களுக்கு
7:42 மதிப்பு மரியாதை புதிய பொறுப்புகள் கிடைக்கும். இதுவே சொந்தமா தொழில் செய்றீங்க வியாபாரம் பா்கறீங்க அப்படினாக்க முடிக்கவே முடியாத வேலைகளை கூட இப்ப சரியா முடிக்கறதுக்கு சிறந்த காலமா இருக்கும். உங்குடைய தலைமைத்துவ திறன் நிர்வாக திறன் எல்லாமே வழுவா இருக்க போகுது. அதேபோல பல்வேறு ஒப்பந்தங்கள் இருந்து லாபத்தை பெறுவதற்கான வாய்ப்புகளுமே அதிகம். புதிய வியாபாரத்தை தொடங்குவதற்குமே இந்த காலம் உங்களுக்கு சாதகமா இருக்கும். இதுல ஆரோக்கிய பிரச்சினைகள் எல்லாமே சரியாகுதுங்க. இந்த ராஜகம்றது உங்களுக்கு நேர்மறையான பலன்களை கொடுக்கப்போகுது. திடீர் பணவரவு தொழில் வாழ்க்கையில் வளர்ச்சி புதிய பொறுப்புகளுக்கான வாய்ப்புகள் உங்குடைய ஆபீஸ்ல நீங்க வேலை பார்கக்கூடிய இடங்கள்ல் இருந்த பிரச்சனைகளுக்கு எல்லாத்துக்கும் முடிவு கிடைக்க போகுது. கூட வேலை பா்கறவங்களுக்கு ஆதரவா இருப்பாங்க. மேல் அதிகாரிகளே உங்களுக்கு வழிகாட்டுவாங்க.
8:28 நிறைய புதிய விஷயங்களை கத்துக்க போறீங்க. அதே நேரத்தில உங்குடைய நிதிநிலை நல வழுவா இருக்கறதுனால பெரிய தொகையை சேமிக்க முடியும். குடும்ப வாழ்க்கையில அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க போகுது. உங்குடைய வாழ்க்கை துணைக்கிட்ட தரமான நேரத்தை செலவழிக்க போறீங்க. ஆரோக்கியமான உரையாடல் வந்துட்டு கடக ராசியினுடைய வாழ்க்கை துணை கிட்ட இருக்கும். கடந்த கால பிரச்சனை கூட இப்ப முடிவுக்கு கொண்டு வர போறீங்க. இந்த நவபஞ்ச ராஜகம்ங்கறது வாழ்க்கையில கடக ராசிகளாளுக்கு பொற்காலத்தை அழிக்க போகுது. இந்த யோகம்ங்கறது பல்வேறு விதமான விஷயங்கள்ல உங்களுக்கு அதிஷ்டங்களை அள்ளி கொடுக்க போகுது. எந்த வேலை வேணா பெண்டிகளை நீங்க போட்டு வச்சிருக்கலாம். ஒரு வீடு கட்டுற வேலையா இருக்கலாம் இல்ல ஒரு தொழில் தொடங்குற வேலையா இருக்கலாம் ஏதாவது ஒரு வேலை இழுபறயா இருந்துச்சா அந்த வேலைகள் எல்லாமே இப்ப சிறப்பா செஞ்சு முடிச்சப்பீங்க. குறிப்பா சட்ட சிக்கல்கள்ல இருந்து நிவாரணம் கிடைக்கும். இதோட வியாபாரிகள வந்து பாத்தீங்கன்னாக்கா
9:14 பெரிய லாபங்களை நீங்க எதிர்பார்க்கலாம். அதே நேரத்துல வேலையில இருக்கறவனுக்கு பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் இப்ப கிடைக்குங்க. மேலும் குடும்ப வாழ்க்கையில மகிழ்ச்சி இருக்கறதுனால நல்லிணக்கம் நிறைஞ்சிருக்கறதுனால உங்களுடைய திட்டங்கள் எல்லாமே இப்போ நிறைவேறும். உழைச்சுக்கிட்டே இருந்தீங்க உயர்வே இல்லை ஆனா உழைப்புக்கேற்ற உயர்வும் வெற்றியும் இப்ப உங்கள தொடரப்போகுது. அதேபோல காதல் உறவுகளை பொறுத்தவரைக்கும் உங்குடைய வாழ்க்கை வந்து நம்பிக்கைக்கு உரியதாக மாறப்போகுது. உங்குடைய மனைவி அல்லது காதலி உறுதியான ஆதரவு கொடுப்பாங்க. மொத்தத்துல நம்பிக்கையோட உற்சாகத்தோட நீங்க முன்னேறதுக்கான சிறந்த நேரமா இந்த நவபஞ்சம ராஜயோகம் அமையப்போகுது. இப்போ இந்த நவபஞ்சம ராஜயோகம் நவபஞ்சம ராஜயோகம்னு சொல்றியமா அப்படின்னா என்ன அப்படின்னு தெரியாதவங்க நிறைய பேர் இருப்பாங்க இல்லையா நவ அப்படின்னா ஒன்பது
9:59 அது ஒன்பதாம் வீட்டின் அதிபதி ஐந்தாம் வீடு பஞ்சம அப்படின்னா ஐந்தாம் வீட்டின் அதிபதியோட நல்ல இடத்தில இணைவதுனால உருவாகக்கூடிய ஒரு பெரிய யோகம்தான் இந்த நவபஞ்சம ராஜயோகம். இப்ப கன்னி ராசியில சனி அமைதி தாமதம் கட்டுப்பாடு சூரியனை பொறுத்தவரைக்கும் அதிகாரம் மதிப்பு. சோ இரண்டு பேருடைய இணைவுங்கிறது ஒரு அரிதான நிகழ்வு. கடக ராசிக்காரள பொறுத்தவரைக்கும் கன்னி உங்களுக்கு வந்து மூன்றாம் பாவம். சோ மூன்றாம் பாவம் அப்படிங்கறது துணிவு முயற்சி உடன்பிறப்புகள் இது தொடர்பான இடம். சனி சூரிய பகவானுடைய இணைவுங்கறது உங்களுக்கு இப்போ மன வலிமையை கொடுக்கும். அறிவுல வளர்ச்சி கொடுக்கும். தொழில முன்னெடுத்த கொடுக்கும். சோ எல்லாத்தையும் சமாளிக்கக்கூடிய பெரும் சக்தி உங்களுக்கு கிடைக்கப்போகுது. இ குறிப்பிட்டு நான்
10:44 சொல்றேன் தொழில் மற்றும் வருமானத்தை சொல்றேன். புதிய பதவிக்காக காத்துட்டு இருக்கீங்க. பொறுப்புகளுக்காக காத்துட்டு இருந்தீங்க. தலைமை நிலைக்காக காத்துட்டு இருந்தீங்க அப்படின்னாக்க நீங்க காத்திருந்த பதவி உயர்வு பொறுப்புகள் தலைமை நிலைகள் கிடைக்கறதுக்கு வாய்ப்புகள் அதிகம். அதேபோல அரசாங்கம் நிர்வாகம் சட்டம் இது போன்ற துறைகள்ல் நீங்க இருந்தீங்கனாக்க கூடுதல் மதிப்பு மரியாதை கிடைக்கும். அதேபோல வியாபாரம் செய்றீங்க. ஆண்களா இருங்க பெண்களா இருங்க. புதிய ஒப்பந்தங்கள் வெளிநாட்டு தொடர்புகள் இப்ப பெறுவீங்க. அதேபோல நிதிநிலை. எந்த பேச்சு வந்தா என்ன? நம்ம எல்லாருடைய நினைப்பு எங்க இருக்குது? பணவரவு ஏதாவது கிடைக்குமா? இருக்கக்கூடிய கடனை வந்து நான் சமாளிச்சிருவேனா என்னுடைய தேவைகள் வந்து பூர்த்தியாகுமான்னு யோசிப்போம் இல்லையா அந்த வகையில நிதிநிலை ரீதியா வருமானம் சீரா உயரும். நீண்ட கால நிதி திட்டங்கள் இப்ப வெற்றி கொடுக்கும். சனி, சூரிய பகவான் இவங்க இரண்டு பேருடைய
11:29 சக்தியும் சேர்ந்து பழைய கடன் சுமைகளை முழுமையா அடைக்க உதவி பண்ணுவாங்க. அதேபோல அறிவு மற்றும் திறமைகள். கலை, கல்வி, ஆராய்ச்சி, தத்துவம் இது போன்ற துறைகள்ல உங்களுடைய ஆர்வம், திறமை அதிகமாகும். தன்னம்பிக்கையோட செயல்படுவீங்க. உங்க பேச்சு திறன் மேம்படும். சமுதாயத்துல மதிப்பு மரியாதை உயரும். அடுத்த குடும்பம் மற்றும் உறவுகள் எப்படி இருக்கும்? உடன்பிறப்புகள் அது வந்து பெண்களா இருக்கலாம், ஆண்களா இருக்கலாம். சகோதர சகோதரி கிட்ட உங்களுக்கு உறவுங்கறது வழுவா இருக்கும். பெற்றோர் மற்றும் மூத்தவங்களுடைய வழிகாட்டுதல் உங்களுக்கு ஆதரவு கொடுக்கும். இதுல குடும்பத்துடைய மொத்த மரியாதையும் புகழும் உயர்வது உறுதிங்க. அடுத்து ஆன்மீகத்தில முன்னேற்றம். இந்த சனி பகவான் பொறுத்தவரைக்கும் கடக ராசிக்கு எப்பவுமே சின்ன சின்ன சவால்களை கொடுத்துக்கிட்டே இருப்பார். அந்த வகையில தியானத்தை கத்து கொடுப்பாரு ஒழுக்கத்தை கத்து கொடுப்பாரு பொறுமையை கற்பிருப்பார். சூரிய பகவான் பொறுத்தவரைக்கும் ஆன்மீக பாதையை
12:16 உங்களுக்கு வெளிச்சப்படுத்தி காட்டுவார். இதனால மன அமைதி ஆன்மீக வளர்ச்சி நல்ல கரும பலன்கள் கிடைக்கும். இதுல கடக ராசி கவனிக்க வேண்டிய விஷயங்கள் பாத்தீங்கனாக்க சனி, சூரியனுடைய இணைவுங்கிறது சில சமயம் உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கலாம். சோ இந்த நேரங்கள்ல பொறுமை அவசியம். சின்ன சின்ன தடை தாமதங்கள் வந்தாலும் அது எல்லாத்தையும் நீங்க ஈஸயா சமாளிச்சிருவீங்க. அந்த தடைகளும் தாமதங்களும் கூட உங்களுக்கு வளர்ச்சிக்கான படிகட்டுகள்னு சொல்லலாம். அதேபோல ஆரோக்கியத்துல சோர்வு. சூரிய பகவான் அப்படினாவே வெப்பம்தாங்க. உடல் சூடு அதிகரிக்குங்க. இதுல கடக ராசி அதிகமா வந்துட்டு தண்ணி குடிக்கணும். சீரான உணவு எடுத்துக்கணும். யோகா பண்றது ரொம்ப அவசியம். சுருக்கமா சொல்லனாக்க இந்த நவபஞ்சம ராஜுகம் கடக ராசிகளுக்கு முயற்சியாள வளர்ச்சி தொழில்ல முன்னேற்றம் குடும்ப நன்மை ஆன்மீக முன்னேற்றம் எல்லா விதங்களுமே நன்மைகள் உண்டாகும். இதோட
13:01 பொறுமையோட உழைக்கிறீங்க அப்படினாக்க அடுத்த ரெண்டு மூன்று வருஷங்கள்ல வாழ்க்கையில பெரிய மாற்றங்கள் மதிப்பு மரியாதை பேரு புகழ் எல்லாமே கிடைக்கும். ஓகேங்களா இன்னும் சொல்லப்போனா இந்த நவபஞ்ச ராஜகம் துவங்குடிய மாதத்தில இருந்து மனசுல துணிவு தன்னம்பிக்கை புதிய முயற்சிகள் தொடங்குவீங்க. வேலை தொழில்ல புதிய திட்டங்களை உருவாக்குவீங்க. குடும்பத்திலும் உற்சாகம் உறவுகள் வலுவாகும். வியாபாரம் தொழில் எல்லாம் வெளிநாட்டு தொடர்புகள் உருவாகும். உடன்பிறப்புகள் வழியில நல்ல செய்தி கிடைக்கும். அரசு மற்றும் அதிகார பூர்வ விஷயங்கள்ல முன்னேற்றம் இருக்கும். இதுல அப்பப்ப கொஞ்சம் உடல் சோர்வு வரும். ஓய்வு எடுத்துக்கோங்க. அது ரொம்ப அவசியம். தொழில பொறுத்தவரைக்கும் நீங்க காத்திருந்த பதவிகள் கிடைக்கறதுக்கு வாய்ப்புகள் அதிகம். பணவரவு உயரும் செமிப்பு அதிகமாகும். கல்வி கலை தத்துவம் இது தொடர்பான விஷயங்கள்ல ஆர்வமா இறங்குவீங்க. வெளிப்படையான பேச்சால மதிப்பு உயரும். சனி சூரியனுடைய சக்தி வந்து உங்களுக்கு தியானம் யோகவல ஆர்வத்தை கொடுக்கும்.
13:47 நண்பர்கள் வழியில நன்மை ஆதரவு கிடைக்கும். குடும்பத்துல அமைதி, மகிழ்ச்சி நிலவும். எக்கார்ந்து கொண்டு கடக ராசி வந்து பாத்தீங்கனாக்க ஆரோக்கிய விஷயத்துல மட்டும் கேர்லஸா இருந்துராதீங்க. எப்பவுமே பாத்தீங்கன்னாக்கா ஆரோக்கியம் தான் ரொம்ப முக்கியம். உடல் வெப்பம் அழுத்தம் இதெல்லாம் வந்து அதிகரிக்கறதுக்கு வாய்ப்பு. தொழில் தொடர்பான முக்கியமான முடிவுகள் எடுப்பீங்க. சொத்து நிலம் தொடர்பான நல்ல வாய்ப்புகள் அமையும். அரசு வேலை போட்டி தேர்வுகள் முயற்சிகள்ல வெற்றி உண்டு. அரசாங்க உத்தியம் கடக ராசிக்கு கண்டிப்பா உண்டுங்க. முயற்சி பண்ணுங்க. அதே மாதிரி பெரியவங்க கிட்ட வழிகாட்டுதல் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உறவுகள் வலுவா இருக்கும். வியாபாரத்துல விரிவாக்கம் ஏற்படும். புதிய முதலீடுகளுக்கான வாய்ப்பு அமையும். மனநிறைவு தரக்கூடிய நல்ல செய்திகள் உங்களை தேடிட்டு வரும். இதுல கடக ராசிகளுக்கு அதிஷ்டம் தரக்கூடிய எண்கள் இரண்டு ஏழு அதிஷ்டம் தரக்கூடிய நிறம் வெள்ளை, வெள்ளி, பச்சை, நீளம் இந்த நிறங்கள் அதேபோல அதிஷ்டம் தரக்கூடிய இரத்தினம், முத்து மற்றும் சந்திரகாந்தம். அதிர்ஷ்டகரமான
14:33 நாள்ன்னு பார்த்தோம்னாக்க திங்கள் அதிஷ்டம் தரக்கூடிய திசை வடக்கு. சோ கடக ராசிக்கார எக்காரணம் கொண்டும் செய்யவே கூடாது தவிர்த்தே ஆகணும்ன்ற விஷயம் பார்த்தாக்க கோபம்ங்க மன உறுதி இல்லாம இருக்கிறது. சோ இந்த இடத்துல சற்றுன்னு கோபப்படுறத விட்டறணும். நமக்கு நல்லாவே தெரியும் நமக்கு வந்து பாத்தீங்கன்னா இவங்க ஏதோ பண்றாங்க நம்மள கோபப்படுத்தி ஒட்டுமொத்தமா நம்முடைய செயல்பாடுகளை தடுக்க நினைக்கிறாங்கறத தெரியும். இருந்தாலும் அந்த சமயத்துல நம்ம வந்து உணர்ச்சி விஷயத்தை கட்டுப்படுத்த முடியறதுல சோ அந்த இடங்கள்ல கோபத்தை கட்டுக்குள்ள வச்சுக்கணும். மனசு வந்து உறுதி இல்லாம போயிடுது. ஈசியா வந்து ஒருத்தங்க நினைச்சா மனசு வந்து உடைச்சிடலாம். கடகராசியை பொறுத்தவரைக்கும் மனவலிமையை வந்துட்டு பெருசா நீங்க பார்க்க முடியாது. சோ மனவலிமையை நீங்க வந்து மேம்படுத்திக்கணும். அதனாலதான் நான் சொன்னேன் முன்னாடி யோகா பண்ணுங்க தியானம் பண்ணுங்க அந்த மாதிரி அதேபோல மத்தவங்க ஒரு
15:19 விஷயத்தை சொல்றாங்க உங்களை தப்பாவே பேசுறானா கூட அட போடா எனக்கு தெரியும் என்ன பத்தி அப்படின்னு நினைச்சிட்டு போணும். ஆனா அவன் சொல்லிட்டானே எப்படி நம்மள சொல்லலாம். அந்த மாதிரி இடத்துக்கு போயிட்டீங்கன்னா கட்டாயம் உங்களுக்கு தோல்வி நிச்சயம். அவனுடைய நோக்கமே உங்கள அழுக வைக்கணும். உங்கள வந்து கஷ்டப்படுத்தணும். நீ வருத்தப்பட்டா உங்களுக்கு சந்தோஷம். அதுக்கு ஏன் நீங்க வாய்ப்பு கொடுக்கறீங்க அதை மாத்திக்கோங்க. அதேபோல திடீர்னு முடிவெடுக்கறது. பொறுமை இல்லாம எடுத்த கவத்து ஏதாவது ஒரு வேலை செய்யறது. அதெல்லாம் இருக்கவே கூடாது. கடகத்தை பொறுத்தவரைக்கும் பொறுமைதான் ரொம்ப ரொம்ப அவசியம். இது இன்னைக்கு மட்டும் இல்ல என்னென்னைக்கும் உங்க வாழ்க்கைக்கு பலன் தரக்கூடிய அமைப்பு. சோ பொறுமையா கடக ராசி ஒரு விஷயத்துல வந்து இறங்குது செய்யுது அப்படின்னாவே அந்த இடத்துல உங்களுக்கு வந்து வெற்றி வந்து உறுதி அப்படின்னு எழுதி வச்சுக்கலாம். ஆனா அவசரமா முடிவு எடுக்குறீங்க. அவசரமா ஒரு வேலையை செய்றீங்க. மத்தவங்களும் வந்து அவசரப்படுத்துறாங்க அப்படின்னாக்க அந்த இடத்துல ஏதோ நமக்கு தப்பு நடக்க போகுதுங்கறத நினைவுல வச்சுக்கோங்க. அதேபோல
16:05 கடன் வாங்கி செலவு செய்றது. நீர் ராசினால அதிகமா செலவு செஞ்சிுட்டே இருப்பீங்க. அதெல்லாம் வேணாம். ஒரு ரூபாய் இல்லாதப்பதான் நமக்கு கஷ்டம் தெரியும். செலவுனா கடக ராசி வந்து ஆடவல்லாம் செலவு பண்ணாது. மத்தவங்களுக்காக செலவு பண்ணும். மத்தவங்க ஆடமா இவங்கள வந்து பயன்படுத்திப்பாங்க. சோ அதனால நான் கடகட ராசிக்கு என்ன சொல்றேன்னா உன்கிட்ட ₹10 ரூபா இருந்தாலும் சரி அதை மறைக்க பழகு. சேமிக்க பழகு யாரும் கொடுக்காத புரியுதுங்களா அதேபோல உங்குடைய ரகசியங்களை எல்லாரு கிட்டயும் சொல்றத தவிர்த்தே ஆகணும். கடகத்துக்கு வந்து பெரிய டிராபேக் பெரிய தோல்விக்கான காரணம் பெரிய கஷ்டத்துக்கான காரணமே இதுதான் யார்ட்ட தன்னுடைய ரகசியத்தை சொல்லணும்ங்கிற ஒரு புரிதலே இல்லாம இருக்கீங்க சோ என்ன பண்றேன்னா திரும்பவும் சொல்றேன் ஒரு பேனாத்து கூட நோட் பண்ணிக்கோங்க கோவப்படாதீங்க உணர்ச்ச படாதீங்க யாரு என்ன சொன்னாலும் கேட்காதீங்க புரியுதுங்களா
16:50 நல்லதே சொன்னா கூட உங்க மனசுக்கு என்ன படுதோ அத பண்ணி பண்ணிட்டு போங்க இதோட எந்த ஒரு முடிவும் திடீர்னு எடுக்காதீங்க பொறுமை அவசியம் எதுலுமே வேகம் காட்ட வேணாம் அதேபோல கடன் வாங்காதீங்க பண விஷயத்துல கராரா இருங்க ரகசியத்தை யார்ட்டையும் சொல்லிடாதீங்க சந்திர பகவான் பலமா இருந்துட்டா பரவாயில்ல தப்பிச்சுப்பீங்க அவரே உங்களுக்கு பலவீனமா இருந்துட்டா சோலி முடிஞ்ு திடீர்னு உடாந்து அழுற அளவுக்கு மன அழுத்தம் வந்துரும் மனசு சோர்வு வந்துரும் ஓகேங்களா சோ இதெல்லாம் சரி கட்டணும் அப்படின்னா யோகா பண்றீங்களா தியானம் பண்றீங்க என்ன வேணா பண்ணுங்க பண்ணாம போங்க ஆனா மனச வந்துட்டு ஆன்மீக ரீதியா மாத்தி விட்டுருங்க புரியுதுங்களா ஒரு தூய்மையான நீர் அது போய் சாக்கடைல கடக்குறதுக்கு போகுது அத வந்து நம்ம மாத்தி வயலுக்கு மாத்தி விட்டாக்க அந்த தூய்மையான நீரால அந்த பயிர் வளர்ந்து நிறைய பேருக்கு உதவிகரமா இருக்கும் இல்லையா அது போலதான்
17:36 இந்த கடக ராசியை பொறுத்தவரைக்கும் ஆன்மீகத்தில இறங்கிட்டா போதும் உங்களால பல பேருடைய வாழ்க்கை வெளிச்சமா மாறும் புரியுதுங்களாஃஸ்ட் ஆன்மீகத்துக்கு போயிட்டாவே நீங்க இன்னும் சிறப்பான ஆட்களா மாறிடுங்க பொதுவாவே தெய்வீக குணம் கொண்டவங்க நீங்க ஆன்மீகத்தில போயிட்டீங்கனாக்க இன்னும் தெய்வ வாக்கு மாதிரி சொல்லிடுவீங்க பொதுவே கடக ராசிகள் வந்து இப்ப வந்து சொன்னாவே நிறைய விஷயங்கள் பழிச்சிருக்கும் இவங்கள வந்து தனிப்பட்ட முறையில யோசிப்பீங்க என்னது நம எங்கயோ இது பார்த்த மாதிரி இருக்குது இது ஆல்ரெடி நடந்த மாதிரி இருக்கு அப்படின்னல்லாம் சொல்லுவீங்க புரிங்களா வேணா நீங்க யோசிச்சு பாருங்க இந்த சமயத்துல கூட உங்களுக்கு ஒரு கனவு வருதுனா கூட வந்து பாத்தீங்கன்னாக்க அந்த கனவு வந்து பழிக்கும். கடகத்துடைய கனவு வந்து பழிக்கும் ஏன்னா மனோகரகன் சந்திரனுடைய ஆதிக்கம் கொண்டவங்க நீங்க சோ அதனால கனவுகள் அப்படிங்கறது உங்களுக்கு சர்வசாதாரணமா வராது. நிறைய கற்பனை கலந்தவங்கதான் ஆனா கனவுகள் அப்படிங்கறது
18:21 பழிக்கூடிய அளவுக்கு ஆன்மீக ரீதியா ஆண்டவனுடைய அருளாலதான் அது வந்து உங்களுக்கு வரும். அதேபோல கடக ராசிக்காளுக்கு அதிஷ்டம் தரு தெய்வங்கள்ு கேட்டனாக்க உங்களுக்கு மூல தெய்வமே அம்பிகை தான். பார்வதி காமாட்சி அதேபோல சந்திர பகவான். சூழ்நிலை அடிப்படையிலான தெய்வங்கள் பாத்தனாக்க செல்வ வளத்துக்கு மகாலட்சுமி தார வழிபாடு செய்யுங்க. அதேபோல ஆரோக்கியம் சிறப்பா இருக்குனாக்க துர்க்கையை வழிபாடு செய்யுங்க. உங்குடைய வலிமை வந்துட்டு மேம்படணும் அப்படினாக்க சுடலை மாட சாமி ஆஞ்சனேய பெருமான வழிபாடு செய்யுங்க. கல்வி மற்றும் அறிவு சார்ந்த விஷயங்களுக்கு சரஸ்வதி தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்யுங்க. அதேபோல அனுதினமும் கடகராசி சொல்ல வேண்டிய மந்திரம் கேட்டனாக்க ஓம் சோம் சந்திராய நமஹ இந்த மந்திரத்தை தினமும் 11 அல்லது 27 முறை கட்டாயம் சொல்லணும். இதனால மன அமைதி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும் செல்வ வளம் கூடும் நல்ல அதிஷ்டம் கிடைக்கும். எழுதி வேணா
19:08 வச்சுக்கோங்க. திரும்பவும் சொல்றேன் ஓம் சோம் சந்திராய நமஹ. நான் ஏமாந்த தினமும் இந்த மந்திரத்தை சொல்லணும்ன்னு கேக்குறவங்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். போனுக்கு சார்ஜ் போடுற மாதிரிதான். கடக ராசிடைய சக்தி மேம்படுறதுக்கு இந்த மந்திரம் உதவும். நான் முன்னாடி சொன்னதா மனமைதி ஆரோக்கியம் செல்வம் நல்ல அதிஷ்டம் கிடைக்கறதுக்கு இது பேர் உதவியா இருக்கும். அதேபோல நீங்க போக வேண்டிய கோவில்கள். திருமுள்ளைவாயில் சோமநாதர் கோவில் இது வந்து சந்திர பகவானுடைய ஸ்தலம். அதேபோல பிரசித்தி பெற்ற சந்திர ஸ்தலம்னு கேட்டாக்க திங்களலூர் சந்திரபகவான் திருக்கோவில் கடக ராசிகளாளுக்கு சிறந்த ஸ்தலம். அதேபோல ஆன்மீகம் ஆரோக்கியம் சார்ந்ததுக்கு காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் சிதம்பரம் நடராஜர் கோயில். இதோட சூரியன் சனி கடக ராசி உறவு இப்ப வந்து எப்படி இருக்கு கடக ராசிக்காரளுக்கு சூரிய பகவானை பொறுத்தவரைக்கும் சிறு சவால்களை
19:54 கொடுப்பார். ஏன்னா சூரிய பகவான் சிம்ம ராசில உச்சம் இப்ப சந்திர பகவான் மற்றும் சூரிய பகவானுடைய உறவு அப்படினாக்க நாங்க ஜோதிட ரீதியா பிதா புத்திரா உறவுன்னு சொல்லுவோம். சோ கலவையான பலன்களை கொடுப்பார். நல்லதையும் பண்ணுவாரு கொஞ்ச நேரத்துல வந்து அமைதியா இருந்துருவாரு. பாதத்தை கொடுக்க மாட்டாரு. அது மட்டும் எழுதி வச்சுக்கோங்க. அதேபோல சூரியன் வந்து உங்களுக்கு அதிகார மதிப்பு கொடுக்கக்கூடியவர். இவரே ஈகோவ தூண்டு விடுவாரு கோபத்தை கொண்டு வருவாரு. அதையும் பாத்துக்கணும். சோ அனுதினமும் சூரிய பகவான் நமஸ்காரம் பண்ணாக்க இத வந்து நம்ம சமாளிச்சரலாம். அடுத்து சனிபகவான் கடக ராசிக்கு வந்து பாதக மற்றும் சவால் தரக்கூடிய கிரகம். சூரிய பகவானாலதான் நீங்க நம்பிடலாம். சனி பகவான நம்பவே முடியாது. சரிங்களா அதனாலதான் அந்த அஷ்டம காலத்துல படாத பாடு பட்டுட்டீங்க. தூக்குல உன்னதான் தொங்கல. உசர மட்டும்தான் மாற்றிக்கல. அந்த அளவுக்கு கஷ்டப்பட்டுட்டீங்க. சோ இந்த நேரத்தை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு சூரிய பகவான் துணை நிக்கிறாரு. சந்திர பகவான் மீது சவால
20:40 வந்து திணிச்சாலும் சனி பகவான் உங்களுக்கு ஒழுக்கத்தை கத்து கொடுப்பாரு. உழைப்பால உயர்வை அடையறதுக்கான வாய்ப்பு கொடுப்பாரு. என்ன கொஞ்சம் உயர்வையும் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன்களையும் மெதுவா கொடுப்பாரு. ஆனா அது நிரந்தரமா இருக்கும் பயப்பட வேணாம். சோ சனி, சூரிய பபகடை இணைவு கடக ராசிகளாளுக்கு ஒட்டுமொத்தமா மூன்றாம் பாவத்தில் இருக்கறதுனால மன தைரியம், தொழில், முன்னேற்றம், தலைமைத்துவம் இது எல்லாமே அதிகமாகும். பழைய தடை, சவால்கள் எல்லாமே விலக போகுது. உறவுகள் தொடர்பான எல்லாவிதமான செயல்பாடுகளையும் வழுவான நிலையை நீங்க பார்க்க போறீங்க. ஆரம்பத்தில கொஞ்சம் அழுத்தம் இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியை அடைய போறீங்க. சாதகமான இணைவுதான். உழைப்புக்கு பலன் உறுதி. கடக ராசி மறக்காம சந்திர வழிபாடு பண்ணுங்க ஓம் சோம் சந்திராய நமக இந்த மந்திரத்தை அனுதிரமும் சொல்ல மறவாதீங்க இது வந்து வாழ்நாள் முழுக்க உங்களுக்கு அதிஷ்டத்தை தரக்கூடிய மந்திரம் எழுதி கூட வச்சுக்கோங்க இதோட உங்க ஜாதக கட்டத்தில
21:26 சனி பகவான் எங்க இருக்காரு சூரிய பகவான் எங்க இருக்காரு புதன் பகவான் எங்க இருக்காரு அப்படிங்கறத கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க அந்த கட்டத்திற்கான பலங்களை கமெண்ட் பாக்ஸ்ல தெரிவிக்கப்படும் வாழ்த்துக்கள்