0:00 பிருகு முனிவரின் மகனாக பிறந்த சுக்கர பகவானை ராசி அதிபதியாக கொண்ட துலாம் ராசிக்காரளுக்கு வணக்கம். பிருகு முனிவரா சுக்கர பகவான் ஒரு முனிவருடைய பையனா அப்புறம் ஏமா அசுரருடைய குருவா மாறினார் சொல்றேன் இப்போ பிருகு முனிவர் அப்படினாக்க பெரிய ஞானிங்க அவர் ஒரு வார்த்தை சொன்னா அத பழிக்கும். குறிப்பா அவர் சாபம் மட்டும் அது அப்படியே நடந்தே தீரும். சரிங்களா அதனாலதான் அவருடைய மகனாக பிறந்த சுக்கர பகவான் பாத்தீங்கன்னாக்க பிறவியில இருந்தே வந்து வாக்கு சித்தி அத சொன்னது நடக்கக்கூடிய சக்தி பெற்றவரா இருக்கார். இவர் வந்து என்ன பண்ணாங்கனாக்க நிறைய இன்னும் விஷயங்களை கத்துக்கறதுக்காக காட்சிப்ப முனிவர் கிட்ட அனுச்சு வச்சாங்க அங்க வந்து ஆல்ரெடி பிரகஸ்பதின்னு சொல்லக்கூடிய தேவர்களின் குருவான குரு பகவான் அங்க இருந்தார் இப்போது சுக்கர பகவானுக்கும் குருவுக்கும் ஆல்ரெடி ஆகாது
0:45 அது வந்து வேற கதை சரிங்களா சோ சுக்கர பகவான் என்ன பண்ணாரு அசுரர்கள் பக்கம் போயிட்டு அவங்களுடைய நலனுக்காக பாடு வச்சார் இப்படிதான் அசுரருடைய குருவாக சுக்கர பகவான் மாறினார் இந்த அசுரர்களுடைய குருவான அந்த சுக்கர பகவான் அசுரர்களுக்கு நல்லது பண்ற நோக்கம் எந்த அளவுக்கு பெரியது தெரியுங்களா? இந்த தேவர்கள் மட்டும் வந்து பாத்தீங்கனாக்க என்ன பண்ணே சாகவே மாட்டறாங்க அந்த அசுரர்கள் மட்டும் சீக்கிரம் மடிஞ்சு போறாங்கன்னு சொல்லிட்டு கடுமையான தாவம் இருந்து சிவபெருமான் கிட்ட மிருது சஞ்சீவனி மந்திரம் அப்படிங்கறது ஒன்னு வாங்கிட்டு வந்தார் அந்த மந்திரம் சொன்னா அசுர வந்துட்டு சாக மாட்டாங்க சாகாத வரம் தரக்கூடியதுதான் அந்த மந்திரத்துடைய பலன் சரிங்களா சோ இதனாலதான் சுக்கர பகவானை வழிபாடு செய்தா வாழ்க்கையில் எப்பேர்பட்ட கஷ்டங்கள் இருந்தாலும் மறுபடியும் வாழ்க்கை தரக்கூடியவரா சுக்கர பகவான நம்ம கருதுறோம் சோ இதேதாங்க இவர அதிபதிய கொண்ட துலாம்
1:32 ராசிக்காரர்களும் எப்பேர்பட்ட கஷ்ட நிலையில நீங்க இருந்தாலும் உங்கள சுக்கர பகவான் மீட்டு எடுத்துக்கிட்டே இருப்பார் அந்த சக்திய கொடுத்துக்கிட்டே இருப்பார் புரியுதுங்களா இப்ப துலாம் ராசிகளுக்கு ஒரு தன்னம்பிக்கை தைரியம் வந்திருக்கும் ஓ அதனாலதான் நம்ம எப்பேர்பட்ட கஷ்டம் வந்தாலும் ஓரளவுக்கு சமாளிக்க முடியுது போல புரிஞ்சதுங்களா இதுக்கு மேல இன்னொரு விஷயம் இருக்கு நீங்க நீதிக்கும் நேர்மைக்கும் பாடு வைக்கிறவங்க உங்களுடைய தேவைக்காக யாரையும் வந்து துன்புறுத்த மாட்டீங்க உங்க தேவைக்காக யாருடைய பழப்பையும் கெடுக்க மாட்டீங்க மத்தவங்குடைய பொருளின் மீது ஆசைப்பட மாட்டீங்க இதனாலயுமே நீங்க கஷ்ட காலத்திலுமே ஓரளவுக்கு வாழ்க்கை நிலை சமாளிக்கக்கூடிய அமைப்பு இதுவும் உங்களுக்கு ஒரு காரணமாதான் நிக்குது சோ அதிபதியாலயும் உங்குடைய குணத்தினாலயும் ஓரளவுக்கு வாழ்க்கை உருண்டுட்டு போகுது ஆனா வாழ்க்கை சிறப்பா இருக்கணும் இனிமேலுக்கு என்னால வந்து கஷ்டங்களை தாங்க
2:18 முடியாதுமா இதுக்கு ஏதாவது வழி இருக்கா கண்டிப்பா இருக்குங்க இப்போ நமக்கு வந்து பாத்தீங்கனாக்க ஒரு நல்லது நடக்கறதும் ஒரு கெட்டது நடக்கறதும் இல்ல பேரு பெரும்பாலும் கெட்டது நடக்குறது பெரும்பாலும் நல்லது நடக்கறதுக்கு வந்து பாத்தா நவகிரனுடைய அமைப்பு வந்து மாறிக்கிட்டே இருக்கிறதுதான் அது சர்க்கிள் ஓகேங்களா இடம் மாற்றத்தைனாலதான் நடக்குது அந்த வகையில இப்போ தலைப்பு பாத்திருப்பீங்க கண்டிப்பா இந்த பதிவுங்கறது உங்க மனசு வந்து உருக வைக்கும் எந்தெந்த விஷயங்கள்ல நீங்க தப்ப பண்ணிருக்கீங்க எந்தெந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமா இருக்கு ஓகேங்களா எந்தெந்த விஷயங்களை நீங்க வந்து கடைபிடிக்கணும் எந்த தெய்வத்தை வழிபாடு செய்யணும் எப்படி வழிபாடு செய்யணும் நீங்க போக வேண்டிய கோயில்கள் நிறைய வாழ்க்கை சூட்சமங்களை புகுத்தி தான் இந்த பதிவுகள் உங்களுக்கு தொடங்குது புரியுதுங்களா அதுக்கு முன்னாடி என்னதான் வந்துட்டு மற்ற கரங்கள் உங்க கை கொடுத்தாலும் கொடுக்காம போனாலும் உங்குடைய அதிபதி நிலையா இருந்துட்டா நீங்க நல்லா இருக்க முடியும்.
3:04 அந்த வகையில அவரை வணங்கி இந்த பதிவை நம்ம தொடங்கலாம். ஓம் சுக்கராய நமஹ இந்த மந்திரத்தை முடிஞ்சா மூன்று முறை சொல்லுங்க. முடிஞ்சா கமெண்ட் பாக்ஸ்ல மூன்று முறை பதிவிடுங்க. இதோட உங்க ராசி கட்டத்துல நான் சொல்லக்கூடிய கிரகங்கள் எங்கெங்க இருக்காங்கறதையும் பதிவிடுங்க. அதற்கான பலன் நான் சொல்றேன். சனி பகவான் சூரிய பகவான் சுக்கர பகவான் ஓகேங்களா அது கூடவே புதன் பகவான் இந்த நான்கு கிரகங்களும் உங்களுடைய ராசி கட்டத்துல லக்னத்தில இருந்து கணக்கு போடுங்க எங்க இருக்காங்க எந்தெந்த கட்டங்கள்ல இருக்காங்கங்கறத கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க அதற்கான விடையும் நான் சொல்றேன் சரிங்களா அதாவது ஒவ்வொரு கட்டம் இப்ப எக்ஸாம்பிள் கட்டினாக்க முதல் கட்டம் அது வந்து லக்னம் அப்படின்னாக்க லக்னம் தாங்க உங்க உசர் சோ அதை பேஸ் பண்ணிதான் உங்களுக்கான பலன்களை வந்துட்டு நாங்க சொல்ல முடியும் இதோட இரண்டாம் இடம் அப்படின்னு பார்த்தோம்னாக்க தனம் உங்களுக்கு பணத்தை கொடுக்கக்கூடிய இடம்
3:49 அந்த இடத்துல குரு இருந்துட்டா ரொம்ப சிறப்பு இல்ல அந்த இடத்துல செவ்வாய் ராகு கேது சூரியன் சூரியன் வந்து பாத்தீங்கனாக்க பாதி சுபம் பாதி அசுபம் இந்த கிரகங்கள் இருந்துட்டு அது உங்களுக்கு பாதிப்புங்க இந்த பணம் தடப்படுறது போன பணம் எங்க விரையமா போகிறது நம்ம எங்க சம்பாதிக்கிறோம் அது எங்க போகுதுன்னே தெரியாம போறது வீண் செலவு விரைய செலவாகறது இதெல்லாம் வந்து பாத்தங்கனாக்க இந்த கிரகங்கள் அங்க இருந்தா அது நடக்கும் சரிங்களா அதடைய ஏழாம் இடத்தில ஏழாம் இடம் அப்படிங்கறது வந்து சுக்கிரனுடைய இடம் அது வந்து பாத்தீங்கனாக்க கணவன் மனைவி உறவை பத்தி சொல்லும். அங்க வந்து பணமும் வரும். திருமண வாழ்க்கை முக்கியமா வந்து பாத்தங்கா குடும்ப வாழ்க்கைய வந்து பேஸ் பண்ணக்கூடிய இடம் வந்து ஏழாம் இடம் அந்த இடத்திலயுமே வந்து ராகு கேது செவ்வா சனி இதோட சூரியன் இருந்தாலும் அவங்களுக்கு
4:36 பாதிப்பை கொடுக்கும். சரிங்களா அதனாலதான் கே்கறேன் எந்தெந்த கட்டத்துல வந்துட்டு இந்த நான்கு கிரகங்கள் திரும்ப சொல்றேன் சனி சூரியன் புதன் அவர் கூடவே உங்குடைய அதிபதியான சுக்கர பகவான் எங்க இருக்காங்க கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க. இப்போ சனி பகவான் மற்றும் சூரிய பகவான் புதன் பகவானுடைய வீடான கன்னி ராசியில் இணைவதன் காரணமா நவ பஞ்சம ராஜயோகம் உருவாகுதுங்க அந்த யோகம்ங்கறது துலாம் ராசிகளுக்கு சுக்கர பகவான அதிபதிய கொண்ட உங்களுக்கு அதிர்ஷ்டகரமான வாழ்க்கைய ஏற்படுத்தி கொடுக்க போகுது சதா நேரமும் பொருளாதாரத்தில் நிறைய தடைகள அனுபவிச்சிட்டு இருக்கீங்க இல்லையா நல்ல சம்பாதிக்கிறீங்க ஆனா அந்த பணம் எங்க போகுதுன்னே தெரியல சாயந்திரத்துக்குள்ள அந்த பணம் எங்க போகுது தெரி திரும்பவும் அடுத்த நாள் வெறும் கையிலதான் ஒரு நாள வந்து ஸ்டார்ட் பண்ற மாதிரி நிக்குது. ஒரு ப ரூபா சேர்த்த முடியல.
5:21 இல்லையா நம்ம நினைக்கிறோம் இது வந்து இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும்னு எதிர்பார்ப்புகள் இருக்கு தொழில் தொடற ஆசைகள் இருக்கு வேலைக்கு போகணும்ன்ற ஆசைகள் இருக்கு எல்லாமே இருக்கு ஆனா எதையுமே செய்ய முடியல ஒரு நிலையான வாழ்க்கை அமையாத நிலையில துலாம் ராசி தத்தளிச்சிட்டு இருக்கீங்க ஆனா இப்பேர்பட்ட சூழலுமே நீதி நேர்மையை கடைபிடிச்சிட்டு தான் இருக்கீங்க உங்களை பொறுத்தவரைக்கும் அழகு அன்பு கலை செல்வம் திருமண சந்தோஷம் சுக வாழ்க்கை எல்லாத்தையும் தரக்கூடிய அதிபதியான சுக்கர பகவான் இப்போ எந்த நிலையில் இருக்கார் நான் சொல்லக்கூடிய விஷயங்க உங்களுக்கு சரிவர இருந்துச்சுனா உங்க அதிபதி சரியா இருக்காருன்னு அர்த்தம்ங்க இதெல்லாம் இல்லமா இதெல்லாம் வந்து கஷ்ட காலமா இருக்கு ஒரு காலத்துல நல்லா இருந்தேன் ஆனா இப்ப நல்லா இல்ல அப்படின்னு சொன்னாக்கா உங்களு சுக்கர பகவானுடைய பலம் வந்து குறைஞ்சிருக்குன்னு அர்த்தம் அப்ப என்ன பண்ணும் வெள்ளிக்கிழமானா அசைவஉணகளை தவிர்க்கணும் கண்டிப்பா மகாஷ்மி வழிபாடு செய்யணும் நவகர விற்றுக்கூடிய சுக்கிர
6:08 பகவான வழிபாடு செய்யணும் அந்த நாள்ல கண்டிப்பா வெண்மை நிறத்தை நீங்க பயன்படுத்தணும் அதேபோல வெண்மை நிறமான இந்த அரிசி சக்கரை இந்த மாதிரி உணவுகள் வந்து நீங்க தானம் கொடுக்கணும் பத்த பேருக்கு வந்து பாத்தீங்கனாக்க சாதம் அன்னதானம் பண்றது சிறப்பு ஏன்னா அன்னம் அப்படின்னா வெண்மையா இருக்கறது இல்லைங்களா அத விட்டுட்டு நான் அன்னதானம் பண்றேன் நான் வந்து பாத்தீங்கனாக்க பிரியாணி வாங்கி கொடுக்கறேன் அது வாங்கி கொடுக்கறேன் எலுமிச்ச சாதம் வாங்கி அதெல்லாம் வேணாம் வெண்மை நிறத்தில கூடிய பொருட்களை நீங்க தானம் பண்ணனும் அதேபோல வெண்மை நிற உடைகளை வந்துட்டு நீங்க தானம் பண்றது சிறப்பு ஏமா இன்னும் பலனே சொல்ல ஆரம்பிக்கல அதுக்குள்ள வந்து பரிகாரம் மாதிரி சொல்றீங்க அப்படின்னு கேட்டீங்கனாக்க பரிகாரம்ங்கறது பின்னாடி இருக்கு இதுடைய அதிபதியுடைய நிலையை மேம்படுத்துவத்கான வழி சரிங்களா அததான் முன்னாடியே சொல்லிட்டேன் சரி இப்ப இந்த நவபஞ்ச ராஜகம் றது உங்களுக்கு எப்படி வேலை செய்யும் அதஃஸ்ட் சொல்லிடுறேன் ஜோதிட
6:54 சாஸ்திரம் படி ஐந்தாம் பாவம் புத்திர பாக்கியம் கல்வி யோகம் புண்ணியம் ஒன்பதாம் பாவம் பாக்கியம் தந்தை குரு அருள் தர்மம் இந்த இரண்டு பாவங்களும் ஒன்றிணைந்ததால ராஜயோகம் உருவாகுது இதுதாங்க நவபஞ்ச ராஜயோகம் இப்போ இந்த இடத்தில யார் யார் இருக்காங்க சூரிய பகவான் மற்றும் சனி பகவான் சூரியன் அப்படிங்கறவர் யாரு ஒளியினுடைய அதிபதி அத வெளிச்சத்துடைய அதிபதி உயிர் அதிகாரம் தந்தை, புகழ் எல்லாமே சூரிய பகவானுடைய ஆட்சிதான். அடுத்து சனி. சூரிய பகவானுடைய புத்திரன். கடினமான உழைப்பு, பொறுமை, தர்மம், ஒழுங்கு இது எல்லாத்தையும் தரக்கூடியவர் சனி பகவானுடைய தன்மை. புராண கதைகள் படி வந்து பாத்தீங்கன்னாக்கா சனி பிறந்த உடனே அதாவது சனி பகவானும், சூரிய பகவானும் யாருனாக்க சூரியன் அப்பா, சனிபகவும் அவருடைய பிள்ளை. சனி பகவான் பிறந்த உடனே சூரிய பகவானுக்கு
7:40 சிரமம் ஏற்படுச்சா. இதனாலதான் வந்து பாத்தீங்கன்னாக்கா தந்தை மகன் இணைப்பு நடந்தாலே அதிகாரமும், தர்மமும் ஒன்றிணையும் அப்படின்னு சொல்லுவாங்க. இப்ப இந்த கலியுகத்திலயே எடுத்துக்கோங்களே அப்பா மகனுக்கு பெருசா வந்துட்டு ஆகவே ஆகாது. பொதுப்படியான விஷயம் அப்பாவுக்கு மகள் அம்மாவுக்கு மகன் அது ஒரு மாதிரி வந்து பாண்டிங் நல்லா இருக்கும். ஆனா ரெண்டும் நேர் வரனாக்க சத்தியமா செட் ஆகாது. இப்போ அது ஒரு கஷ்டம் வருது அப்படினாக்க அம்மா கொன்னாக்க பொண்ணு வந்து நிப்பாங்க. அப்பா கொன்னாக்க பையன் போய் நிப்பாங்க. ஓகேங்களா அதுபோலதான் சனி பகவானும் சூரிய பகவானும் இணைவதுங்கறதுமே உங்களுக்கு ராஜயோக புண்ணியங்களை சேர்க்க போகுது. குறிப்பா துலாம் ராசிகளுக்கு உங்குடைய அதிபதி சுக்கிரன் கலை செல்வம் சுகம் தரக்கூடியவர் சனி வந்து துலாமுக்கு யோகக்காரகன் அதாவது உங்களை பொறுத்தவரைக்கும் ஐந்தாம் பாவத்துக்கும் நான்காம் பாவத்துக்கும் அதிபதி இதனால சனி சூரிய பகவானுடைய இணைவுங்கிறது துலாம் ராசிகள் கொடுக்கக்கூடிய பலன்
8:25 அப்படிங்கனாக்க பழைய முயற்சிகள் கூட வெற்றி உண்டு முன்னாடி ஒரு வேலை செஞ்சு வச்சம்பா சரின்னு பார்த்தா இப்ப வந்து பாத்தீங்கனாக்க அது ஓரளவுக்கு நல்லா வளர்ந்துருக்கு அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா ஏதோ முதலீடா இருக்கலாம் ஏதோ ஒரு நிலம் வாங்கி போட்டுருக்கலாம் ஏதாவது ஒரு வகையில அதேபோல அரசு மற்றும் அதிகார தரப்புகள் வாய்ப்புகள் அமையும் அரசாங்க வேலை கூட கிடைக்கும் முயற்சி பண்ணுங்க துலாம் ராசிக்காரங்களே அதுபோல நிலம் வாங்கக்கூடிய யோகம் வீடு வாங்கக்கூடிய யோகம் எல்லா விதங்களும் பாக்கியம் உண்டு தந்தை குரு மூத்தோர்களுடைய அன்பு ஆதரவு கிடைக்கும் அவர்கள் வழியாக செல்வம் சேரும் பிள்ளைகளுடைய கல்வி யோகம் தொடர்பான விஷயங்கள்ல் அதிஷ்டம் உண்டு இதுவே சோதனைன்னு பார்த்தோம்னா அதிஷ்டத்தை தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா சோதனை தெரிஞ்சுக்கோங்க சனி சூரியன் சேர்ந்தா அதிகாரத்தோட ஒரு ஈகோ கிளாஷ் வரும் நம்ம வந்து நல்ல ஒரு அதிகார தோரணை நல்ல பதவிகள்
9:12 கிடைக்கும் உயர்வு வரும் அந்த நேரத்துல நம்ம ஒரு சிலர் கிட்ட வந்து ஈவ பார்ப்போம் அந்த இடம் அப்படிங்கறது கொஞ்சம் சிரமத்தை ஏற்படுத்தலாம் சோ நமக்கு வந்து சொல்லவாங்க இல்லையா நீ உயர்ந்த இடத்துக்கு போறப்போ தலை குனிஞ்ச நடக்கணும் தலைகணத்தோட நடக்க கூடாதுு சொல்லவாங்கையா அந்த இடத்துல துலா ராசி கொஞ்சம் பாத்துக்கணும் அதேபோல உடம்புக்கு வந்து சூடு தலைவலி கண் பிரச்சனை வரதுக்கு வாய்ப்பு இருக்கு ஆரோக்கியத்துல கவனம் வச்சுக்கணும் இதோட சனி பகவனை பொறுத்தவரைக்கும் நாங்க ஜோதிர ரீதியாவே என்ன சொல்லோம்னாக்க வந்து ஒரு வயதான கிரகம் அப்படின்னு சொல்லுவோம் ஏன்னா மெதுவ நகர வரக்கூடியவர். இவர பொறத்துக்கு என்ன பண்ணுவாருனாக்க உன்னுடைய ஒழுக்கத்தை சோதிப்பாரு உன்னுடைய சுறுசுறுப்பை சோதிப்பாரு. இதோட நீ வந்து பொறுமையா இருக்கியா அதையும் சோதிப்பாரு. சோ இந்த இடத்துல நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது என்ன தெரியுங்களு சனி பகவான் உங்கள காத்தருளுவார். நல்ல வெளிச்சமான வாழ்க்கை கொடுப்பார். ஆனா இந்த சனி பகவான் என்ன
9:57 தெரியுமா பண்ணுவாருப்பா அவன் ஒரு ஆளதான் அவன நம்பி கொடுக்கற அவன் போய் தாங்குவானா இந்த அதிஷ்டத்துக்குல்லாம் வந்து ஒர்த்தா அவன் அவனே ஒரு சோம்பெறி இந்த மாதிரி நம்ம ஒரு சிலருக்கு சொல்லுவோம் இல்லையா அதுபோலதான் சனி பகவான் என்ன பண்ண உங்கள சோதிச்சட்டே இருப்பார். நீங்க ஒர்த்தா உங்கள வந்து சோம்பல் ஆக்குவாரு தாமதம் பண்ணுவாரு அந்த இடத்துல நீ பொறுமையா இருக்கியா அந்த சோம்புல மீறி வந்து உழைக்கறதுக்கு ரெடியா இருக்கியா இதெல்லாம் பார்ப்பாங்க ஓகேங்களா சோ இந்த இடத்துல நீங்க உஷாரா இருந்துக்கணும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் கேட்டனாக்க சனிக்கிழமைகள்ல சனீஸ்வர பகவானுக்கு நவகிரகங்களை விற்றுக்கூடிய சனீஸ்வர பகவானுக்கு எல்லை தீபம் ஏற்றி சனீஸ்வரர வழிபாடு செய்யணும். உங்களால முடிஞ்சா சனீஸ்வர பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யலாம். உங்களால முடிஞ்சா அந்தைய நாள்ல கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய உளுந்த வந்து நீங்க தானம் கொடுக்கலாம். அதேபோல
10:43 கோதுமையால் ஆன உணவுகளை தாகத்திற்கு அப்பறம் பைரவர்னு சொல்லக்கூடிய நாய்களுக்கு உணவு கொடுக்கலாம் பறவைகளுக்கு உணவு கொடுக்கலாம். அதேபோல ஞாயிற காலைகள்ல சூரியனுக்கு தண்ணீர் அர்ப்பணிச்சு சிவப்பு நிற மலர்களால தீபத ஆராதனை அவர் வந்து அர்ச்சனை பண்ணி வழிபாடு செய்யலாம். அதேபோல வெள்ளிக்கிழமைல சுக்கர பகவானுக்கு வெண்மை நிறம் ரொம்ப பிடிக்கும். சோ வெள்ளை நிற மலர்கள் வெண்மை நிற தாமரை கிடைச்சாலும் சிறப்புங்க. அதேபோல துளசி இதெல்லாம் கொண்டு போயிட்டு மகாலட்சுமி தாயரை வழிபாடு செய்தால் உங்களுக்கு சுக்கர பகவானுடைய முழு அனுக்கிரகம் கிடைக்கும். அதேபோல அன்னதானம் செய்றது. இந்த பரிகாரம்றது அன்னதானம் செய்யக்கூடிய பரிகாரம் அப்படிங்கறது பாத்தங்கா சனி பகவானுக்கும் சூரியவனுக்கும் ரொம்ப பிடிக்கும். நீங்க அன்னதானம் செஞ்சனாவே இந்த இரண்டு கிரகங்களும் மகிழ்ச்சி அடையும். அதனால உங்களுக்கு நன்மைகள் மேம்படும். இதுவே நீங்க வந்து கோயில்களுக்கு போகணும்
11:29 அப்படினாக்க திருநல்லாறு சனீஸ்வர கோயில்களுக்கு போனும்னாக்க சனி பகவான் கிட்ட பாக்கியம் கிடைக்கும். இது சூரிய பகவானுடைய அருள் கிடைக்கும்னாக்க அனுதினமும் சூரிய பகவான் நமஸ்காரம் பண்ணலாம். அதை தாண்டி சூரியனார் கோயில் கும்பகோணம் அங்க போயிட்டு சூரிய பகவானுடைய அருளை பெற்றுட்டு வரலாம். அதேபோல சுக்கரஸ்தலம் கஞ்சனூர் ஓகேங்களா திருப்பதி வெங்கடேஸ்வரர். சனி, சூரிய பகவானுடைய நிலை வந்து சமநிலைப்படுத்தனும் அப்படின்னாக்க திருப்பதிக்கு போயிட்டு வாங்க. ஒரு திருப்பம் வந்து உங்களுக்கு கிடைக்கும். இப்ப இதிலிருந்து துலாம் ராசி தெரிஞ்சுக்க வேண்டியது என்ன தெரியுங்களா துலாம் ராசிகளை பொறுத்தவரைக்கும் கஷ்டங்களை கடந்து வந்து உயர்வை அடைய போறேங்கறத தெரிஞ்சுக்கோங்க அதாவது சனி பகவானும் சூரிய பகவானும் சேர்வதுனால தர்மமும் அதிகாரமும் கை கோர்த்து உங்களுக்கு நல்லது நடக்கப்போகுது ராஜயோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் உயர்வையும் பிள்ளை பாக்கியம் சொத்து பாக்கியம் அதிகார வாய்ப்புகள் புகழ எல்லாம்
12:15 கொடுக்கப்போகுது. நீங்க தவிர்க்க வேண்டிய விஷயம் ஈகோ விட்டுணும். ஒழுக்கத்தை கடைபிடிக்கணும். பரிகாரம் செஞ்சுக்கோங்க. அதிர்ஷ்டம் முழுமையா உங்க கைக்கு வரும். திரும்பவும் சொல்றேங்க இந்த நவபஞ்ச ராஜயோகத்தினால துலாம் ராசிகளுக்கு யோகம்தான். கடன் சுமை குறையும். பொலதரத்தில மேம்பாடு அடைவீங்க. தடம் புரண்டு போனவங்க வாழ்க்கை நேராகும். நிலம் வீடு வண்டி வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தந்தை குரு அரசு வழியாக அதிஷ்டம் உண்டாகும். அரசு வேலை நிச்சயம் அதிகார பூர்வமான பதவி நிச்சயம் வியாபாரத்தில் நிலையான லாபம் கிடைக்கும். கல்வி பிள்ளைகள் தொடர்பான விஷயங்கள்ல பாக்கியம் உண்டு. தாமதமான காரியங்கள் சரியா முடிவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். நீட நாட்களாக நீங்க காத்திருந்த சொத்து நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல நல்ல பலன் கிடைக்கும். இதோட உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய நிறங்கள்ங்க வெள்ளை அப்புறம் சந்தன நிறம் மாதிரி இளம் சிவப்பு பச்சை இந்த நிறங்களை
13:00 வந்து பாத்தீங்கன்னாக்க துலாம் ராசிகளுக்கு அதிகமா பயன்படுத்தலாம். அடிக்கடி நீங்க பயன்படுத்தினாக்க அதிஷ்டம் அதிகமாகும். அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள்ன்னு பாத்தோம்னாக்க ஆறு மூன்று ஒன்பது ஆறுங்கறது சுக்கர பகவானுடைய எண். மூன்று ஒன்பதுங்கறது வந்து சனி பகவான் இணையக்கூடிய எண்கள் சரிங்களா. இந்த எண்கள் நீங்க எப்படி பயன்படுத்தலாம்? ஒரு வண்டி வாகனம் வாங்குறீங்க அப்படின்னாக்க அதுடைய நம்பர்ஸ் வந்து இந்த நம்பர்கள்ல இருக்கலாம். வீட்டுடைய எண்கள் மொபைல் நம்பர்டைய எண்கள் இந்த மாதிரி இந்த இடங்கள்ல வந்து இந்த எண்களை பயன்படுத்திட்டீங்க அப்படினாக்க மிக சிறப்புங்க. அதேபோல அதிர்ஷ்டம் தரக்கூடிய திசை. வடக்கிழக்கு அதாவது ஈசாணி மூலைன்னு சொல்லுவோம் இல்லையா இங்க வந்து சுபரமான திசை. இந்த திசை வந்து உங்களுக்கு சிறப்பை சேர்க்கும். அதேபோல தெற்கு கிழக்கு அக்னி மூலை சுக்கிரன் சக்தி தரக்கூடிய திசை. வீட்ல வழிபாடு தியானம் தீபம் இதெல்லாம் வந்து பாத்தீங்கன்னாக்க இந்த திசைகள்ல வைக்கறதுக்கு நல்ல பலன் கிடைக்கும். வீட
13:46 பொறுத்தவரைக்கும் நீங்க வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் பாத்தாக்க மகாலட்சுமிங்க. கண்டிப்பா வெள்ளிக்கிழமைல மகாலட்சுமிக்கு வீட்ல நீங்க பூஜைகள் செய்யணும். செல்வம் சுகம் ஆடம்பரத்தை கொடுப்பாங்க. அதேபோல சிவபெருமான். சுக்கிரனுக்கு மிருத சஞ்சமனி மந்திரத்தை கொடுத்தவரே இவர்தான். சோ இவரை நீங்க அதிபதியா கொண்டுருக்கீங்க. சுக்கர பகவானுக்கும் சிவபெருமானுக்கும் நேரடியா கனெக்ஷன் இருக்கு. நீங்க சிவனை வழிபாடு செய்தாலே உங்களுடைய அதிபதியுடைய பலனும் கிடைக்கும். சிவபெருமான் கிட்டயுமே பலன் கிடைக்கும். அதேபோல பெருமாள் விஷ்ணு உங்க வாழ்க்கை வந்து சமநிலையா இருக்கணும். ஏற்றமனையா இருக்கும் வேணாப்பா நீங்க கையில வச்சிருக்க தராசை அதுக்கு வந்து உங்களுக்கு ஒரு எக்ஸாம்பிள் தான் சரிங்களா அமைதியை கொடுக்கக்கூடிய கடவுளா பெருமாளை நீங்க பார்க்கலாம். அதேபோல பராசக்தி மற்றும் அம்பிகை வழிபாடு குடும்ப வாழ்க்கையில சந்தோஷம் தரக்கூடிய தெய்வங்கள் இவங்க. இதுல ஆண்களை பொறுத்தவரைக்கும் இந்த ராஜங்கறது வரக்கூடிய ரெண்டு மூன்று வருஷத்துக்கு குடும்பத்தில இருந்த சிக்கல்கள் எல்லாமே
14:32 தீரப்போகுது. மனைவியுடைய கணவனுடைய நல்ல புரிதல் வரும். புதுசா வீடு வாங்கக்கூடிய அதிஷ்டத்தை கொடுப்பாங்க. பெண்களை பொறுத்தவரைக்கும் குடும்பத்துல அன்பு, குழந்தை பாக்கியம், கணவன் ஆதரவு, திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல கல்யாண யோகம் எல்லாமே கொடுப்பாங்க. அதேபோல தொழில் மற்றும் வேலையில ஆண்களை பொறுத்தவரைக்கும் புதிய பதவி உயர்வு, வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு, வெளிநாட்டுல வேலை அரசாங்கத்தில தொடர்பான வாய்ப்புகள் சனி, சூரியனுடைய இணைவுங்கறது அதிகாரம் மேன்மையை கொடுக்குது. பெண்களுக்கு வந்து உங்குடைய சொந்த திறமை அளவே கலை, கல்வி, தொழில் இதெல்லாம் வந்து உயர்வாக போறீங்க. வீட்டில இருந்து தொழில் ஆரம்பிக்க பெண்களுக்குெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். ஒட்டுமொத்தமா இந்த நவபஞ்ச ராஜுகத்தினால முன்னாடி துலா ராசிகளுக்கு இருந்த தடை, இடையுறு, தாமதி எல்லாமே விலகப்பகுது. வாழ்க்கையில பெரிய வாய்ப்புகள் அதிகாரங்கள் பணபெருக்கம் வரும். திருமணம் தொழில் குழந்தை பாக்கியம் மூன்றுமே நிறைவேற போகுது. ஓகேங்களா கண்டிப்பா
15:17 வெள்ளிக்கிழமைல திருமூர் சொல்றேன் வெள்ளை ஆடை மகாலட்சுமி தாயருக்கு நெய்தீபம் ஏத்துங்க. சனிக்கிழமைகள் எல்லை தீபம் சனி பகவானை வழிபாடு செய்யுங்க. ஆதி வெள்ளி என்று அம்பிகை கோயிலுக்கு போயிட்டு வழிபாடு செய்றது சிறப்பு. அதேபோல பசு மாடுகளுக்கு பசும்புள் கன்னி பெண்களுக்கு அதாவது திருமணம் ஆகாதவங்களுக்கு குங்குமம் வாங்கி கொடுக்கறது ஆடை ஆபரணங்களை வாங்கி கொடுக்கறது உங்களால முடிஞ்சா தங்கம் வாங்கி கொடுக்கறது ரொம்ப சிறப்புங்க அது திருமணம் ஆகாத பெண்களுக்கு அவங்களுடைய திருமண செலவுக்கு ஏதாவது உங்களால முடிஞ்ச உதவில செய்யுங்க அவங்களுக்கு மாங்கல்யம் வாங்கி கொடுத்தாக்க துலாசிகளுக்கு எப்பேர்பட்ட கஷ்டங்கள் இருக்கட்டும். முன்னாடி சொல்லவோம் இல்லையா என்ன பாவம் பண்ணனும் தெரியல இப்படி அனுபவிக்கிறேன் வீட்ல எத தொட்டாலும் சண்டை சச்சரவ தடை தாமதம் இப்படி வந்துகிட்டு இருக்கு குடும்ப வாழ்க்கை சிறப்பா இருக்கறதுக்குெல்லாம் இதை செய்தால் உங்களுக்கு முழுசா நிவாரணம் கிடைக்கும். அதே நீங்க செய்ய கூடவே கூடாத விஷயம் பார்த்தனாக்க பொய் பேசவே கூடாது. தவறான
16:04 உறவு வேணாம். உழைப்பில்லாம ஆடம்பர வாழ்க்கை நடத்தணும்ன்ற எண்ணம் வேணாம். மத்தவங்களை நம்பி எந்த ஒரு விஷயம் இறங்க கூடாது மத்தவங்களுக்கு நம்பிக்கை துரோகமும் செய்யவே கூடாது. தெரிஞ்சோ தெரியாமலோ இப்ப வந்து நான் சொல்லிட்டேன் இதெல்லாம் வந்து சரி பண்ணிக்கோங்க. சோ ஒட்டுமொத்தமா இந்த நவபஞ்ச ராஜகம் துலாம் ராசிகளாளுக்கு குடும்பம் திருமணம் தொழில் இது மூன்று விஷயத்திலும் பெரிய பலங்களை கொடுக்கப்போகுது. தவறான பாதைக்கு போகாம தெய்வ நம்பிக்கையோட வாழ்ந்துட்டாக்க இந்த 30 வருடத்துக்கு பிறகு வந்திருக்கக்கூடிய இந்த யோகம்ங்கறது உங்க வாழ்க்கை வந்து தங்க பாதையில கொண்டு போய் விட்டுடும் சரிங்களா சோ நம்ம சொல்லக்கூடிய விஷயங்கள் எல்லாமே உங்களுக்கு ஒரு இருண்ட வாழ்க்கைக்கு வெளிச்சம் வந்த மாதிரி இருந்திருக்கும். கண்டிப்பா இப்ப வந்துஃபாலோ பண்ணிட்டு இருக்கீங்க அப்படினாக்க ஓகேதான் இல்லஃபாலோ பண்ணல ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்துனாக்க மாத்திக்கோங்க நல்லது நடக்கும். இதுநாள்
16:50 வரைக்கும் வந்து பாத்தீங்கனாக்க சுக்கர பகவான் வழிபாடு செய்யல சனி பகவான் வழிபாடு செய்யல சூரிய பகவான் வழிபாடு செய்யலனாலும் பரவாயில்ல இனியாவது வழிபாடு செய்யுங்க அதேபோல அனுதினமும் ஓம் சுக்கராய நமஹ ஓம் நமசிவாய நமஹ ஓம் சூரியாய நமஹ இந்த மூன்று தெய்வடைய மந்திரத்தையும் 108 முறை 108 முறை சொல்றது சிறப்பு இல்லமா என்னால அவ்வளவு தூரம்ல்லாம் சொல்ல முடியாது எனக்கு வந்து டைம் கிடையாதுன்னு சொல்றவங்க குறைஞ்சபட்சம் ஒரு 21 முறையாவது இந்த மந்திரங்களை உச்சரிச்சிட்டு அன்றாட வலைகளை தொடங்க பாருங்க எந்த ஒரு தடையோ தாமதமோ சிக்கல்களோ எதுவுமே வராது இருக்கிற பி பிரச்சனை வந்து முழுமையா உங்களை விட்டு விலகி போகும். ஒரு சந்தோஷமான வாழ்க்கை அமையும். நிம்மதியான வாழ்க்கை எதிர்பார்ப்புகள் எல்லாமே பூர்த்தியாகும். வாழ்த்துக்களுங்க. ஓம் சுக்கராய நமஹ ஓம் சூரியாய நமஹ ஓம் சனீஸ்வராய நமஹ நல்லா இருக்க போறீங்க. ரொம்ப ரொம்ப நல்லா இருக்க
17:35 போறீங்க. மாற்றம் ஏற்றம் முன்னேற்றம் நவபஞ்ச ராஜயோகம் உங்களுக்கு நான்கு திசைகளல் இருந்தும் நல்வரவை கொடுக்கட்டும்.