0:00 கால புருஷனுக்கு ஐந்தாவது வீடு. நீர், நிலம், நெருப்பு, காற்று தத்துவத்தில நெருப்பை குறிக்கக்கூடிய ராசி சிம்மராசி. நெருப்பு எப்படி சுத்தமானதோ அதே போலதான் மாசு மறு இல்லாத குணநலங்கள் கொண்டவங்க. தப்பு தண்டா பண்றதுக்கு தெரியவே தெரியாது சூதுவாது தெரியாது. இப்போ ஒரு கோடி ரூபாய் கொடுக்கற இந்த இடத்துல போய் பொய் சொல்லு அவங்களை கெடுத்து விடு அப்படின்னு சொன்னா கூட உன் பணத்தை பாரு உன்னைய பாரு போ அப்படின்னு சொல்லிட்டு தன்னால முடிஞ்ச உதவியை செஞ்சுவிட்டு போக கூடியவங்க தான் இந்த சிம்மராசி சோ பணத்துக்குெல்லாம் மதிப்பு கிடையாது. மனசுதான் பாசம்தான் அன்புதான் உண்மைதான் இது மட்டும்தான் சிம்மத்திற்கு பொருத்தம். சிம்மத்தை யாருக்குமே பிடிக்காது வெட்டு
0:46 ஒன்னு துண்டு ரண்டு கர்வம் அதிகம். இப்போ சிம்மம் அப்படினாவே நாங்க ஜோதிடத்துல என்ன சொல்லுவோம்னாக்க அரசன்னு சொல்லுவோம். அரசனுடைய குணம் என்ன? கொடை கொடுத்து உதவுறது. தன்னை நம்பி இருக்கவங்களை பாதுகாக்கிறது. அரசன் என்ன பண்ணுவான்? தன் நாட்டை பாதுகாப்பா வச்சுக்கிறதுதான அரசனுக்கான குணம். சோ அப்படித்தான். இந்த சிம்மராசி உங்களுக்கு நண்பர்களா இருக்காங்க. வீட்ல உடன்பிறப்புகளா இருக்காங்க. அப்பாவா இருக்காங்க. அம்மாவா இருக்காங்க. இல்ல பக்கத்து வீட்டுக்காராவே இருந்தாலும் சரி. அவங்களுக்குமே பாதுகாப்பு உணர்வுக்கு இந்த சிம்மம் பொறுப்பாளிகளா இருப்பாங்க ரெஸ்பான்சிபிலிட்டி அப்படின்னா அத தன்னால இவங்களுக்கு வந்து சேரும் பதவிகள் பட்டங்கள் புகழ் எல்லாமே இருக்கும் அதேபோல இந்த திறமை இருக்கற இடத்துல திமிறு கொஞ்சம் இருக்கும் இல்லையா ஆணவம் அப்படின்னு சொல்லி மத்தவங்க சொல்லுவாங்க ஆனா அந்த திறமைக்கு ஏற்ற ஒரு திமிறு
1:34 சிங்கம் அப்படின்னா அப்படி கட்சிச்சு நின்னாதான் நல்லா இருக்கும் அது போலதான் சிம்ம ராசிக்காரர்கள் கொஞ்சம் அப்படி வார்த்தைகளை தூக்கலா பேசினாதான் சிறப்பே அது மத்தவளுக்கு பிடிக்க அப்படின்னா என்னங்க பண்ண முடியும் ஓகேங்களா சோ சிம்ம ராசிக்காரங்க இந்த பதிவு பார்த்துட்டு இருந்தீங்க அப்படின்னா உங்களை பார்த்து நீங்க பெரும் பட்டுக்கணும். அதா புளி இழைச்சா பூனை கூட கிண்டல் பண்ணும்னு சொல்லுவாங்க. அதுபோலதான். சிம்ம ராசிக்காரளுக்கு இப்ப இருக்கக்கூடிய நிலை வந்து பூரம் வரவல்லாம் அட்வைஸ் பண்றான். பூரம் வரவல்லாம் நம்மள ஒரு மாதிரி பார்கறான். என்னமோ இவங்களதான் நமக்கு வாழ்க்கைக்கு ஒளியேத்துற மாதிரியும் இவங்களாலதான் ஒரு ப ரூபா சாப்பிடுற மாதிரியும் ஓரா பில்டப் கொடுப்பாங்க. ஒரு கஷ்டம் பத்தா கேட்டு பாருங்களேன் கொடுக்கவே மாட்டாங்க. அப்ப அப்ப வந்து வியாக்கான பேசுவாங்க. நீ அப்ப சம்பாதிச்சில்லப்பா அப்ப இப்படி
2:19 பண்ணிருக்கலாமா? அப்படி இருமா இப்படிமான்னு பேசுவாங்க. அதெல்லாம் இல்ல. ஆனா சிம்மம் வந்து தான் முன்னாடி ஒருத்தன் கஷ்டப்பட்டா, கடன் வாங்கி கூட கொடக்கூடிய அமைப்பே இவங்க கிட்ட இருக்கு. பெரும்பாலும் சிம்மத்துடைய கஷ்டம் சூழ்ச்சிகளாலதான். அன்பால ஏமாந்திருப்போம். சோ இப்படி இருக்கக்கூடிய சிம்ம ராசிக்கு தலைப்பு பாத்திருப்பீங்க. தலைகீழாக மாற்றப்போகும் ஒரு உறவுன்னு போட்டுருக்கு. ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்குள்ள அடிச்சு சொல்றேன் இதெல்லாம் நடக்கும்னு போட்டுருக்க யாரமா நீ அடிச்சு சொல்ற அதாவது ஒரு ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமா நடக்க போகுதுங்கறத சொல்றதுதான் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி சொல்றோம் ஒரு சிலர் வந்து பாத்தீங்கனாக்க என்ன மண்ணல இருக்காங்கனே தெரியல மத்தவங்க பேசுறத நம்ம வந்து பேசுறோமா இன்னொரு
3:06 விஷயம் என்ன சொல்றேன்னா ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை இல்ல ஜோதிடம்னா என்னன்னு தெரியல நம் வாழ்க்கைக்கான வெளிச்சம் எங்க அப்படின்ன என்ற ஒரு தேடல் கூட இல்லாதவங்க இந்த மாதிரி பதிவுகளை தேடி வராதீங்க இது தப்பா இருந்தா மன்னிப்பு கேட்டுக்கறேன் நம்ம செய்யக்கூடிய ஒரு வேலை அப்படிங்கறது ஜோதிடம்னா என்ன தெரியுங்களா மத்தடைய வாழ்க்கைக்கு வெளிச்சம் தரக்கூடிய அமைப்புதான் காரணம் இல்லாம நாங்க அந்த பதிவை செய்யல காரணம் இல்லாம உங்களுக்கும் இந்த பதிவு கண்ணல படாது ஏதாவது ஒரு வகையில் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும் வாழ்க்கையில நீங்க செய்யக்கூடிய தவறுகளை சுட்டி காட்டக்கூடிய அமைப்பா இருக்கும் இல்ல எதிர்காலத்தில ஏதாவது உங்களுக்கு நல்லது வருதா அது எப்படி பயன்படுத்தணும்? ஏதாவது கெட்டது வருதா எப்படி ஒதுங்கி நிக்கணும்? அதேபோல நம்ம எந்த தெய்வத்தை கெட்டியா பிடிச்சுக்கணும்.
3:51 எல்லாத்துக்கும் ஒரு மாற்றம் இருக்கு. இப்போ எல்லாருக்குமே எல்லா தெய்வங்களும் செட் ஆகாது. நம்மளே சொல்லுவோம். ஒரு சிலர் வந்து பாத்தீங்கன்னாக்கா தொடர்ந்து பழனிக்கு போவாங்க. ஒரு சிலர் தொடர்ந்து திருப்பதி போவாங்க. புரியுதுங்களா? சோ, எல்லாருக்கும் திருப்பதி பெருமாளை நம்ம கும்பிட்டோம்னாக்க செல்வ செழிப்பு மேலோங்கனாக்க சொல்ல முடியாது. அதேபோல அதிர்ஷ்ட நிறம் வேற இருக்கு. உங்குடைய அப்பா அம்மா வேற நீங்க பிறந்த இடம் வேற உடைய தொழில் வேற உங்குடைய பிறப்பின் நேரம் வேற ஒரு நாளைக்கு எல்லா லக்னமும் ரண்டுரண்ட மணி நேரம் கடந்துதான் வருது. புரியுதுங்களா சோ நீங்க பிறந்த நேரம் அப்படிங்கறது ஒரு லக்னத்தில இருந்திருக்கும். அடுத்த ரண்டு மணி நேரத்துக்குல வேற லக்னத்துக்கு மாறி இருக்கும். சோ இப்படி எல்லா விதங்களுமே அதாவது தனிப்பட்ட ஜாதகத்துடைய கணிப்பு வேற நம்ம சொல்லக்கூடிய பொதுவான பலன்கள்.
4:36 புரியுதுங்களா இப்போ நம்ம சொல்லக்கூடிய விஷயங்கள் அப்படிங்கறது 75% சத்தியமா உங்களுக்கு செட் ஆகும். மீதி இருக்கக்கூடிய இந்த 25% அப்படிங்கறது மட்டும்தான் உன்னுடைய பிறப்பு ஜாதத்தின் அடிப்படையில மாற்றத்தை கொடுக்கும். ஒரு% மாறினா கூட மொத்தமாவே மாறி போகும். புரியுதுங்களா இப்ப ஒன்னும் இல்ல ஒரு ஓட்ட பந்துல ஓடிக்கிட்டு இருக்கோம். ஒரு நொடியில நமக்கு கூட ஓடுறவரு முன்னாடி போயிட்டாரு. நம்ம ஒரு நொடி பின்னாடி போறோம். அப்ப நம்ம ஜெயிச்சோமா அவர் ஜெயிச்சாரா ஒரு நொடி தானே நம்மளையும் சேர்த்து ஜெயிச்சோம்னு சொல்ல வேண்டியதுதான சொல்ல முடியுமா கிடையாது சோ அந்த ஒரு நொடினாலும் அவங்களுக்கு தான வெற்றி சோ அது போலதாங்க ஒரு சில விஷயங்கள் உங்களுக்கு மாற்றம் இருக்கும். ஓகேங்களா ஏன்னா என் கையில உங்க ஜாதக கட்டம் இல்ல அந்த ஜாதக கட்டம் இருந்துட்டா நாங்க அழகா ஒன்பது
5:22 நவகிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களுடைய மண்டலம் இப்ப வந்து எந்தெந்த கிரகங்கள் எங்கெங்க இருக்காங்க இப்ப நடக்கக்கூடிய பெயற்சி என்ன எல்லாத்தையும் ஆராய்ந்து முழு பலன்களை அக்யூரேட்டா சொல்ல முடியும் ஜோதிடம் அப்படிங்கறது சாதாரணமா நீங்க சொல்றீங்க நான் சொல்றல்லாம் கிடையாதுங்க அதாவது சிவபெருமான் விநாயக பெருமானுக்கு கொடுத்தாரு விநாயக பெருமான் 18 சித்தர்களுக்கு அருளியது அவங்க கிட்ட இருந்துதான் எங்களைப் போன்ற அடுத்தடுத்து அடுத்த அடுத்து அடுத்தடுத்து வந்து சேரக்கூடிய விஷயம் புரியுதுங்களா எங்களை பொறுத்தவரைக்கும் ஒரு டாக்டர் போல உங்களுக்கு ஒரு வழிகாடுதல செய்யணும் பெருசா நீ வந்து டாக்டர் கம்பேர் பண்ணிக்காத அவர் உயிரை காப்பாத்துறார் நீ என்ன பண்ற ஆன்மீகமும் அப்படிதாங்க இப்போ சனி பெயிற்சி நடக்குது பயப்படுறீங்க குரு பெயிற்சி நடக்குது ஏதாவது நல்லது
6:08 நடக்குமானு யோசிக்கிறீங்க ஏன் சனி பகவான பார்த்து ஏன் பயப்படுறீங்க ஏன்னா அவர் வந்து நம்ம ஜாதகத்துல வருஷம் உட்காந்துருவார் ஓகேங்களா சோ இந்த ரண்டரை வருஷத்திலயும் நல்லது கெட்டது நல்லவன் கெட்டவன் நம்ம சுத்திருக்கக்கூடிய நல்லது கெட்டது எல்லாத்தையும் புரிய வச்சிருவார் சோ நன்மை தீமையை பிரித்து காட்டக்கூடிய அமைப்பு சனி பகவானுக்கு இருக்கு நல்லது நடக்குறப்போ நம்ம வந்து ஏத்துப்போம் ஆனா தீமைகளை வந்துட்டு நம்ம செஞ்சாலும் தண்டனைதான் நம்ம சுத்திருக்கும் யாராவது செஞ்சாலும் அதுக்கு தண்டிக்கப்படுவாங்க இத புரிஞ்சுக்கறதுல்ல ஒட்டுமொத்தமா சனி பகவான் அப்படினாவே பயப்படுறது குருபகவான் அப்படினாக்க சூப்பர் அப்படின்னு நினைக்கிறது ஆனா குரு பகவானுடைய அமைப்புங்கறது அவர் இருக்கக்கூடிய இடத்துக்கு பலனே கிடையாது அவருடைய பார்வைக்கு தான் பலன் உண்டு. அவர் பார்வையும் வந்து பாத்தீங்கனாக்க சில கிரகங்களுடைய அமைப்பு ராகுவோ கேதுவோ ஏதாவது ஒரு அமைப்பு வந்துட்டு அவர் இருக்கக்கூடிய இடத்திலயோ அவர் பார்வை படக்கூடிய இடங்களலயோ இருந்துருச்சுன்னா
6:53 இவர் கொடுக்கக்கூடிய அமைப்பை அவங்க கெடுத்துட்டு இருப்பாங்க. சோ இதெல்லாம் ஜோடத்துல இருக்கு. புரியாதவங்க பேசிடாதீங்க. தயவு செஞ்சு பிடிக்காட்டி கூட ஸ்கிப் பண்ணிடுங்க. ஓகேங்களா நாங்களும் பேசுறோம் அப்படின்னு கமெண்ட் பாக்ஸ்ல தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தாதீங்க. பிடிச்சிருக்கா உங்க மனசுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்ன்ற நம்பிக்கை இருந்தா பாருங்க. உங்களுக்கு எல்லாருக்குமே தெய்வ அனுகூலம் பரிபூரணமா கிடைக்கட்டுங்க. வாழ்த்துக்கள். கொஞ்சம்த பேசிட்டோம் அப்படின்னு நினைச்சிறாங்க. ஸ்கிப் பண்ணிட்டு கூட பாருங்க. இது ஒரு சிலருக்கு மட்டும்தான் இந்த விஷயத்தை நான் சொல்லிருக்கேன். சிம்ம ராசி அப்படினாவே எல்லாருக்குமே வந்து பொறாமையை தரக்கூடிய ராசின்னு சொல்லுவேன். ஏன்னா என்னடா இவ்வளவு கஷ்டம் வந்தாலும் இவன் நல்லா இருக்கானே இப்படி உங்கள நினைக்காதவங்க யாருமே இருக்க முடியாது. ஆல்ரெடி நமக்கு என்ன அஷ்டம சனி நடந்துட்டு இருக்கு. ஓகேங்களா அதுவே சங்கடம். நாளும் பொழுதும் நம்மல்லாம் என்னடா வாழ்க்கை
7:39 வாழ்றோம் எதுக்குதான் ஏஞ்சுக்கிறோம் எதுக்குதான் விடியுதோ என்னதான் பண்ண போறோமோ இப்படி ஒரு குழப்பத்தோடவே நாளும் பொழுதும் போகுது இல்லையா ஆனா அந்த கஷ்ட காலத்துக்கு ஒரு விடிவு காலம் வர மாதிரி அடுத்த 25 நாட்களுக்கு சுக்கிர பகவான் உங்களுக்கு ஒரு நல்ல வளர்ச்சி கொடுக்க போறார் எப்படின்னு கேக்குறீங்களா உங்களுக்கு சுக்கிர பகவான் முன்னாடி வீடு அதாவது சந்திர பகவானுடைய வீட்டுக்கு வராரு சந்திர பகவானுடைய வீட்ுல சுக்கிரனுடைய அமைப்புங்கறது உங்களுக்கு யோகம்தான் இப்ப ஒருத்தன் நல்ல காரு பங்களா வசதி வாய்ப்பு நல்ல நிறைவான வாழ்க்கை குழந்தை குட்டி சிறப்பா வாழ்றான் அப்படின்னா அவங்களுக்கு சுக்கர பகவான் உச்சத்துல இருக்காருன்னு அர்த்தம். இப்ப இந்த சுக்கரங்கறவர் எதுக்கு சொந்தக்காரர்னாக்க அன்புக்கு கலைக்கு ஆடமரத்துக்கு அழகுக்கு உறவுகள் பொருளாதாரம் வசதி வண்டி வாகனம் குடும்பத்தில சந்தோஷம் எல்லாமே இவருடைய
8:26 அனுக்கிரகம் இருந்தாதான் அது நலைக்கும். இதுக்கு எல்லாத்துக்கும் காரண கர்த்தா சுக்கரன். இவர் ஒரு நல்ல இடத்தில இருக்கார் அப்படினாக்க அங்க அன்பு வளரும் செல்வம் வளரும் கலை படைப்பாடல் எல்லாமே வெளிப்படும் சொல்லுவாங்க எனக்கு இருக்க திறமைக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா போதுப்பா எத்தாவது ஒரு பண்ணி நான் மேல வந்துருவேன்னு சொல்லுவாங்க இல்லையா அந்த வாய்ப்புகள் மறுக்கப்படக்கூடிய இடத்துல கூட சுகர்டைய தடை இருக்கும். சோ அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கணும்னாக்க இவர் மனசு வைக்கணும். சோ இவர் இப்போ கடக ராசியில பயணம் பண்ணக்கூடிய நேரம் உங்களுக்கு மனசு வச்சிருக்காரா வைக்கலையா சொல்லட்டுமா சுக்கர பகவானால அவருடைய அருளால உங்களுக்கு அதிஷ்டங்க வெளிநாட்டுக்கு பறந்து போவீங்க சிட்டா பறப்பேன் அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா அது போலதான் அதாவது சிம்மராசி உங்களுக்கு 12 ஆம் இடம்ங்கறது வரைய ஸ்தானம் அந்த ஸ்தானத்தில இப்ப சுக்கிர பகவான் அமர
9:13 போறார் சுக்கிரன் உங்க ராசிக்கு மூன்றுக்கு உரியவர் அதேபோல தைரியத்துக்கும் வீரிய யத்துக்கும் உரியவர் இப்ப இவர் 12ஆம் இடத்தில போய் அமர்றார் அப்படின்னா இவரு கொடுக்கக்கூடிய பலன் என்ன இந்த காலகட்டத்தில உுடைய முயற்சிகள் எல்லாமே சிறப்பா நிறைவேறும் குறிப்பா வெளிநாட்டுக்கு வேலைக்கு போகணும் வெளிநாட்டுல தொழில் பண்ணனும் வெளிநாடு சம்பந்தப்பட்ட எல்லா விதமான செயல்பாடுகளுமே உங்களுக்கு அனுகூலம் ஆதாயம் கிடைக்கும் இதோட வாய்ப்புகள் வரும் தூரதேச பிரயாணங்கள் போயிட்டு வருங்க தகவல் தொடர்பு துறை நெட்வொர்க் துறை இதுல இருக்கறவளுக்குல்லாம் கூடுதல் வாய்ப்புகள் உண்டு இப்போ புதன் பகவானு கூட சுக்கர பகவான் இணைவதால வாய்ப்புகள் எல்லாமே உங்களுக்கு ஈசியா கிடைக்கும் பத்துக்குரிய சுக்கிரன் 12ஆம் இடத்துக்கு போறதுனால
10:00 எதுக்குமே நீங்க பயப்பட வேண்டாம் தொழில் ஸ்தானத்துக்கு அதிபதியே விரைய ஸ்தானத்துக்கு போய் அமர்வதுனால அலைச்சல் கடின உழைப்பு டென்ஷன் அழுத்தம் எல்லாமே இருக்கும் ஆனா எதுவுமே உங்களுக்கு பாதிப்பு கொடுக்காது ஏன் அப்படின்னா அந்த இடத்துக்கே சுக்கர பகவான் போனாலும் புதன் பகவான் அப்படிங்கறவர் சுக்கர பகவான் இணைவின் காரணமா உங்களுக்கு அங்க சாதகத்தை ஏற்படுத்துவார். இது மட்டும் இல்லைங்க ஆல்ரெடி நான் ஒரு வேலைல இருக்கேமா போதுமான வருமானம் இல்ல நான் ஆல்ரெடி ஒரு வேலை பார்த்துட்டு இருக்கேன் அது எனக்கு திருப்தியை கொடுக்கல இப்படி சொல்லக்கூடிய கூடுதலான ஒரு வேலை அமையறது இந்த பார்ட் டைம் ஜாப் பண்றது கூடுதலா ஒரு வருமானத்துக்கான வழியை ஏற்படுத்திக்கிறது இப்படி பண விஷயம் உங்களுக்கு பல வழிகள்ல் உருவாகும். ஓகேங்களா நிறைய பேருக்கு இடமாற்றம் இப்ப வந்து உருவாகும். இந்த காலகட்டத்தை பொறுத்தவரைக்கும்
10:45 உத்தியோகத்தில் இருக்கறவளுக்கு பதிவ கிடைக்கும். தொழில் செய்றீங்களா புதிய கிளை கூடுதலா தொழில் தொடங்குறது இது போன்ற யோகம் உண்டாகும். தொழில்ல நல்ல மாற்றங்களை கொண்டு வருவீங்க. வியாபார நுணுக்கங்களை அதிகமா கத்துப்பீங்க. தொழில்ல ஏற்றுமதி இறக்கம துறையில கன்சல்டன்சி கமிஷன் தொடர்பான துறைகளுக்கு இப்போ நீங்க போகக்கூடிய எண்ணம் உருவாகும். இதுல இந்த சுக்கர பகவான் என்ன பண்றாருன்னா குழந்தைகளை பத்தின எண்ணங்கள் அதிகப்படுத்துவார். உங்க குழந்தைகள் எல்லாம் வெளிநாட்டுக்கு பறந்து போவாங்க. வெளிநாட்டு கல்வி பயல்றதுக்கு அரசாங்க வேலைக்கு போறதுக்கு நல்ல வாய்ப்பு அமையும். குழந்தைகள் திருப்தியா இருப்பாங்க. அவங்க செய்யக்கூடிய வேலைகள் உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். அதேபோல எக்கார்ந்து கூட சிம்ம ராசி கடன் வாங்கக்கூடாது. ஆகஸ்ட் 24ல இருந்து செப்டம்பர் மூணாம் தேதி வரைக்கும் சுக்கிரன் பூச நட்சத்தல
11:31 பயணம் பண்ண போறாரு. சனி உங்களுக்கு ஆறுக்கு உரியவர். இப்ப எட்டாம் இடத்துல அமர போறதுனால கடன் விஷயங்கள்ல சிக்கி கொள்ளாம இருக்கறது நல்லது. யாருக்காச்சு பணம் கொடுத்துருந்தீங்கன்னா அது திரும்ப கிடைக்கறதுல தாமதம் வரும். இதனால நான் நிறைய பதிவுல சொல்லிட்டேன் சிம்ம ராசிக்காரங்களே பணத்தை யாருக்கும் கொடுக்காதீங்க கொடுக்காதீங்க கொடுக்காதீங்க கொடுக்கல் வாங்கல் நமக்கு செட் ஆகாது. அதேபோல ஆள் மனசுல தவறுன்னு ஒரு விஷயம் படுதா? அத வந்து செய்யாம ஒதுங்கிக்கோங்க. நல்லா தெரியும். இவனுக்கு நம்ம உதவி பண்ணா ஏதாவது ஒரு சிக்கல் வருமே. இவங்க கூட பழக்க வழக்க வச்சிருந்தா நமக்கு ஏதாவது பிரச்சனை வருமே. இப்படி தோணுதா தயவு செஞ்சு அத விட்டு விளகுங்க. புரியுதுங்களா? அதேபோல செய்யக்கூடிய வேலையை விட்டுறாதீங்க. இருக்கற வேலையை விட்டுட்டு நான் இன்னொரு வேலைய தேடுறேன். இருக்கற வேலையை விட்டுட்டு நான் தொழில் பண்ண போறேன். அதெல்லாம் நீங்க செய்யக்கூடாது.
12:16 வேலையலயே இருங்க. கூடுதலா இன்னொரு வேலை தேடுங்க. வேலையே இருங்க இல்ல அடிஷனலா வருமானத்துக்காக தொழில் பண்ணுங்க. அது செட் ஆனதுக்கு அப்புறம் வேணா இத விடலாம். ஆனா விட்டுட்டுதான் நான் செய்வேன்ற பேச்சுக்கு இடம் வேணாம். அதேபோல அவசரப்பட்டு எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாது. ஆரோக்கியத்துல அக்கரை வச்சுக்கணும். செப்டம்பர் 4 முதல் 14ஆம் தேதி வரைக்கும் இந்த காலகட்டத்துல ஆயில நட்சத்தில சுக்கர பகவான் பயணிக்க போறார். இந்த காலகட்டம்ங்கறது உங்களுக்கு நல்ல வளர்ச்சி கொடுக்கும். வீடு கட்டக்கூடிய யோகம் உருவாகும். நீண்ட நாளா வீடு கட்டணும்ு நினைச்சிருக்கீங்களா ஆசைப்பட்டுருக்கீங்களா வீடு கட்டக்கூடிய யோகம் உருவாகும். கடன் வாங்கியாவது வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும். வீட்டு புனரமைக்கிறது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி போடுறது இப்படி ஆசைப்பட்ட வண்டி வாகனங்களை வாங்குறது நிலம் சார்ந்த விஷயங்களை முதலீடு பண்றது இப்போ சுக்கர பகவானாவே ஏக போக சுகபோக வாழ்க்கைக்கு சொந்தக்காரர்
13:02 ஆசைகளையும் கொடுப்பார் அத நிறைவேற்றி கொடுப்பார் அந்த அமைப்பில் தான் இந்த சிம்மராசிக்கு சுக்கர பகவான் செயல்படுறார் இதோட குழந்தை பாக்கியம் இல்லாதவங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் குலதெய்வத்துடைய அருள் ஆசி கிடைக்கும் குரு ஐந்தாம் இடத்தையும் சுக்கிரனுடைய இடத்தையும் பார்க்கறதுனால வெளிநாடு யோகம் கடன் கிடைக்கும். ஆவணி 31ஆம் தேதி சுக்கிர ஜெயந்தி அன்னைக்கு நவகிரங்கள்ல் இருக்கக்கூடிய சுக்கர பகவானுக்கு வெண்பட்டு சாற்றி வழிபாடு செய்றது ஆறு நெய்விலக்கேற்றி வழிபாடு செய்றது உங்க வாழ்க்கையில இன்னும் பெரிய நல்லநல்ல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தும். திரும்பவும் சொல்றேங்க சிம்ம ராசிக்காரங்க சூரியன் உங்களுடைய ராசி தன்னம்பிக்கை தைரியம் மத்தவங்களுக்கு வழிகாட்டக்கூடிய அமைப்பு கௌரவம் மதிப்பு பேராசை பெருந்தன்மை சில சமயம் கோபம் புடிவாதம்
13:49 ஆட்சி செய்யக்கூடிய மனப்பான்மை எல்லாமே இருக்கு ஒரு அரசனுக்கு என்னென்ன குணாதிசயங்கள் இருக்கோ இருக்கு இந்த பேராசைன்னு சொன்னேன்ல்ல அது என்ன தெரியுங்களா மற்ற அரசர்களை அடக்கி ஆளுங்கிறது பேராசை மற்ற நாடுகளை நமக்கு கீழ கொண்டு வரணும்ங்கறது பேராசை ஆனா ஆனா அதுதான் அரசனுக்கான குணம். ஓகேங்களா இது தப்பா எடுத்துக்க வேணாம். உங்களுக்கு அடுத்த 25 நாட்கள் பணபலம் உறவுகள் அன்பு தாம்பத்தியம் ஆரோக்கியம் பயணம் வாய்ப்புகள் எல்லாமே சிறப்பா இருக்கும். ஓகேங்களா ஆனா எக்கார்ந்து கொண்டும் கோபப்படக்கூடாது. மத்தவருடைய ஆலோசனை கேட்கவே கூடாது. ஓகேங்களா அதேபோல அதிகமா தானம் தர்மம் பண்ணுங்க. ஆல்ரெடி பண்ணிட்டீங்க இல்லையா அதை இன்னும் கொஞ்சம் கூடுதல்
14:34 படுத்திக்கோங்க. அதிர்ஷ்டம் தரக்கூடிய அம்சங்கள் பார்த்தோம்னாக்க உங்களுக்கான நிறங்கள் தங்க நிறம் சிவப்பு ஆரஞ்சு அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் ஒன்று மூன்று ஒன்பது அதிஷ்டம் தரக்கூடிய திசை கிழக்கு வடகிழக்கு அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள் ஞாயிற்றுக்கிழமை வெள்ளிக்கிழமை அனுதினமும் சூரிய பகவான வழிபாடு செய்து சிம்மத்திற்கு நல்லது. அதேபோல அனுதினமும் ஓம் சூரிய பகவானே போற்றி போற்றி இந்த மந்திரத்தை 11 முறை சொல்லணும். வெள்ளிக்கிழமைகள்ல லட்சுமி சகஸ்கர நாமத்தை பாராயணம் பண்ணும். வெள்ளிக்கிழமைகள்ல வெள்ளை நிற உடைகளை அணியறது சிறப்பு. இது சிம்மராசி ஆண்களாக இருக்கேன் அப்படினாக்க உங்க வீட்ல இருக்கக்கூடிய பெண்களுடைய விருப்பங்களை நிறைவேற்றி வைங்க. சுக்கர பகவானுடைய பரிபூரண அனுக்கிரகம் கிடைக்கும். லட்சுமி தேவியுடைய அனுக்கிரகம் கிடைக்கும். நான் ஆல்ரெடி சிம்மராசி பெண்ணா இருக்க நான் என்ன
15:20 பண்ணனும் அம்மாவுக்கு மாமியாருக்கு கூட பிறந்தவங்களுக்கு நாத்தனுக்கு பெண்களுக்கு சேவை பண்ணுங்க. பெண்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுவீங்க. அவங்கள சந்தோஷப்படுத்தி பாருங்க. அதிஷ்டம் உண்டாகும். இது கோயில்னு கேட்டீங்கன்னா சூரியநாராயணர் கோயில் காஞ்சிபுரம் கும்பகோணம் அருகில இருக்கு இல்லையா அந்த கோவிலுக்கு போயிட்டு வர சிறப்பு. அதேபோல மகாலட்சுமி அம்மன் கோவிலுக்கு போயிட்டு வாங்க. துர்கை அம்மனுடைய கோவிலுக்கு போயிட்டு வாங்க. சிம்மராசிகளாளுக்கு மிகுந்த பயன் தரக்கூடிய கோயில்கள் தான் இது. ஒட்டுமொத்தமா அடுத்த 25 நாட்கள் புதிய முயற்சிகளுமே உறவுகளுமே நல்ல பலன்கள் கிடைக்கும். தடை தாமதம் சிக்கல் கிக்கல் எல்லாமே மறைஞ்ு போகும். அதிஷ்டம் நிலைச்சிருக்க சூரியன் வழிபாடு சுக்கிரன் வழிபாடு பேரதிஷ்டத்தை கொடுக்கும். சோ இப்பவரைக்கும் பார்த்தது சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கர பகவானுடைய பெயற்சிங்கிறது எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும்ங்கறத பொது பலன்களா
16:07 பார்த்துட்டோம். இப்ப சிம்ம ராசியில் கூட ஒவ்வொரு நட்சத்திரக்கும் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும். முதலக்கூடிய மக நட்சத்திரம். நினைச்சத சாதிக்கிறது உறுதியா இருக்கக்கூடிய உங்களுக்கு. சுக்கர பகவான் முழுக்க முழுக்க நன்மைகளை கொடுக்கிறார். ஜென்ம ராசிக்குள்ள ராசிநாதன் சூரியன் ஞான மோட்சகரகன் கேதுனுடைய சஞ்சரிப்பு மனசுல இருந்து தேவையற்ற குழப்பங்களை நீக்கும். நினைக்கிறது ஒன்னு நடக்கறது ஒன்னு இப்படி இருந்து உங்க நிலையில நினைச்சது எல்லாமே நடக்கும். குடும்பத்தில இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் மாறியும். லாபஸ்தானத்த சஞ்சரிக்கக்கூடிய குரு. நெருக்கடிகள் எல்லாமே விலக போகுது. உங்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரம் தொழிலிருந்து தடைகள் விலகுது. லாபம் அதிகமாகுது. மாதம் முழுவதுமே அதிஷ்ட காரகன் சுக்கிரன் சாதகமா சஞ்சரிக்கறதுனால பொன்பொருள் சேர்க்கை உண்டாகுது. சில வந்து புச வண்டி வகனம் வாங்குவீங்க. தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில செப்டம்பர் 14 வரை
16:52 செவ்வாயுடைய சஞ்சரிப்பு குடும்பத்தாரை அனுசரிச்சு நடந்துக்க சொல்லுது. அதுதான் நமக்கும் நல்லது குடும்பத்துக்கும் நல்லது. வார்த்தைகள்ல நிதானம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல்ல உஷாரா இருக்கணும். அதேபோல நீங்க ஒருத்தர் கீழ வேலை பார்கறீங்க அப்படின்னாக்க தனியார் துறை அரசாங்கத்துடைய ஆண்களா இருங்க பெண்களா இருங்க மாதம் முழுவதுமே கவனமா செயல்படணும். அதேபோல சப்தம ஸ்தானத்திற்கு குருவுடைய பார்வை இருக்கறதுனால அந்நியர்களால ஏற்படுத்த பிரச்சனைகள் எல்லாமே இருந்திடம் தெரியாமல் போகும். கணவன் மனைவிக்குிடையே இணக்கம் உண்டாகும். பிள்ளைகளுடைய நலன்ல அக்கரம் அதிகமாகும். குறிப்பா புதன் மகனை சஞ்சரிப்புங்கறது உங்க எதிர்பார்ப்பு எல்லாத்தையும் பூர்த்தியாக்கி கொடுக்கது. சோ எந்தவும் பெருசா பாதிப்பு இல்லைங்க. சிக்கல்களே தீருது. இனி சிரமங்கள் இல்லாத சிறப்பான வாழ்க்கைதான். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் அனுதினமும் பிள்ளையாரை வழிபாடு செய்ய நெருக்கடிகள் விலகும் நினைச்சது
17:39 நடக்கும். அடுத்து பூர நட்சத்திரம். எடுத்த முடிவுல உறுதியா இருப்பீங்க. நினைச்சத சாதிப்பீங்க. உங்களுக்கு யோகத்தை தரக்கூடிய அமைப்பில சுக்கிரன் வராரு. அதிர்ஷ்டகாரனுடைய சுக்கிரன் மாதம் முழுவதுமே உங்களுக்கு நன்மைய கொடுக்கறாரு. பணவரவு அதிகரிச்சு கொடுக்கறாரு. நெருக்கடிகள் இருந்து உங்களை மீட்டு எடுக்கறாரு. லாபஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய குருனுடைய பார்வைங்கறது மூணு அஞ்சு ஏழு இடங்களுக்கு உண்டாகறதுனால தைரியத்தோட செயல்பட போறீங்க. உங்குடைய முயற்சிகளுக்கு உடன்பிறப்புகள் உதவிகரமா இருப்பாங்க. அரசியல் வதலுக்கு தொண்டர்களுடைய ஆதரவு கிடைக்கும் பிள்ளைகளால் பெருமை உண்டாகும் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் பூர்வீக சொத்துக்கள்ல ஏற்படு பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுவீங்க. இளம் வயதினருக்கு காதல் உண்டாகும். சிலருக்கு அது திருமணத்துக்கு போய் முடியும். நண்பர்கள் உதவியா இருப்பாங்க. அவுடைய வேலைகள் எல்லாமே நடக்கப்போகுது. கூடுதொழில் லாபம் இருக்கும் வெளிநாட்டு பயிற்சிகள் சாதகமாகும். இருந்தாலும் மாதம் முழுவதுமே செயல்பாடுகள் சிறப்பா இருந்தாலும்
18:24 வார்த்தைகள் நிதானம் தேவை. குடும்பத்தில இருக்கவங்கள அனுசரிச்சு நடந்துக்கணும். சுக்கிரன் சொல்றது இதுதான். நீ யாருகிட்ட என்ன வேணா பகைச்சுக்கோ நான் உன்ன பாதுகாப்பேன் ஆனா குடும்பத்தார பகச்சிக்காத அப்படின்னு விவசாயிகள பொறத்தவரைக்கும் விளைச்சல அக்கர கொள்ளணும் தொழிலாள இருக்கீங்க வேலையில கண்ணும் கருத்துமா செயல்படுறது ரொம்ப அவசியம் உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் அனுதினமும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய மனக்கவலைகள் தீரும் பணவரவு உண்டாகும் இந்த மகாலட்சுமி தாயரை வழிபாடு செஞ்சா சுக்கர பகவானுடைய இன்னும் கூடுதல் அனுகிரகம் கிடைக்கும் அடுத்த உத்திரம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் எடுத்த முடிவுல உறுதியா இருப்பீங்க கவனமா செயல்படுவீங்க நினைச்சு சாதிக்கிற வரைக்கும் அதிலிருந்து பின்வாங்க மாட்டீங்க. உங்களை பொறுத்தவரைக்கும் சூரியன் ராசிக்குள்ளவே சஞ்சரிக்கிறது உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன சங்கடங்கள கொடுக்கறார் தேவ டென்ஷன கொடுப்பாரு படபடப்ப கொடுப்பாரு உஷ்ண
19:10 நோய்கள் உருவாகும். ஓய்வெடுக்க வைப்பார். ஆனா ராசிக்குள்ள சஞ்சரிக்கக்கூடிய கேது மன குழப்பத்தையும் கொடுப்பார். செயல்பாடுகள தடுமாற்றத்தை கொடுப்பார். பொதுவாவே ராகுங்கிறவரு ரட்சனை. கேதுனாக்க தடை. ஆனா இப்போ சூரியனும் சாதகமா இல்ல. கேதுவும் சாதகமா இல்ல ஆனா குரு என்ன பண்றான் லாப குருவால எல்லாத்தையுமே சமாளிச்சிருவீங்க அந்த அளவுக்கு ஆற்றல் உண்டாகுது. அவருடைய பார்வைங்கிறது உங்கள வந்து முன்னேற்ற பாதையில கொண்டு போகுது. டேய் நீங்களா என்னடா அவள பண்றது நகருங்கடா அப்படின்ற ஒரு பாதுகாப்பு நான் கூட்டிட்டு வரவா அப்படின்னு கைய பிடிச்சு கூட்டிட்டு போறாரு. எவனா என்ன மாதிரி தொட்டு பாருங்கங்கங்கற மாதிரி. எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். நினைச்ச வேலை எல்லாம் நடத்தி முடிச்சுப்பீங்க. குலதெய்வத்துடைய அருளும் பெரியுடைய ஆசீர்வாதமும் கிடைக்குது. திருமண வயதிலுக்கு தகுதியான வர அமையும். குழந்தை பாக்கியத்துக்காக நீண்ட நாட்களாக இயங்கியவளுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.
19:57 இதோட அதிஷ்டகாரகன் சுக்கரன் வருமானத்தை கொடுக்கிறார். மனசுல சந்தோஷத்தை கொடுக்கிறார். கணவன் மனைவிக்கிடை இணக்கம் உண்டாகுது. போன் போல் சேர்க்கை புதுசா இடம் வாங்குறது, வீடு வாங்குறது, வண்டி வாகனம் வாங்குறது இது எல்லாத்தையும் உங்களை செய்ய வைக்கிறார். பிள்ளைகளால பெருமை ஏற்படும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அரசியல் பதிலுக்கு தலைமையுடைய ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். இதுவே ஒருத்தருக்கு கீழ வேலை பார்கறீங்க. தனியார் துரியோ அரசாங்க துரியோ ஆண்களோ பெண்களோ கை கட்டி சம்பளம் வாங்குறீங்களா நெருக்கடிகள் விளகுது. எதிர்பார்த்தா மாற்றம் கிடைக்குது. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் ஏகாம்பரேஸ்வரரை வழிபாடு செய்ய எண்ணிய எண்ணங்கள் எல்லாமே நிறைவேறும். சோ ஒட்டுமொத்தமா சுக்கர பகவானுடைய பெயற்சிங்கிறது நம்மளுடைய சிம்மத்திற்கு சிறப்பு ஏழாம் வாழ்க்கை முடிச்சுக்கலாம் நினைச்ச உங்கள
20:43 பல பேருடைய வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய அமைப்பிலையும் பல பேருக்கு பண உதவி செய்யக்கூடிய அமைப்பிலையும் சுக்கர பகவான் உட்கார வைக்கிறார் சோ நிறைய மாற்றங்களையும் ஏற்றங்களையும் சுக்கர பகவான் கொடுத்திருக்கிறார் நீங்க அனுதினமும் சொல்ல வேண்டிய மந்திரசொல் ஓம் சுக்கராய நமஹ இந்த மந்திர சொல்ல தினமும் 11 முறை சொல்லிட்டுதான் அன்றாட நாட்கள நீங்க தொடங்கணும் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்