சுருக்கமான கண்ணோட்டம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய மாற்றங்கள், அஷ்டம சனியின் தாக்கம், வேலை மற்றும் தொழில் முன்னேற்றம், கோபத்தை கட்டுப்படுத்துதல், மன அழுத்தம் மற்றும் தன்னம்பிக்கை, வழிபாடு மற்றும் பரிகாரங்கள், கிரக நிலைகளின் தாக்கம் மற்றும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகாட்டுதல்கள் பற்றி இந்த வீடியோவில் பேசப்படுகிறது.
- குரு பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
- அஷ்டம சனியின் தாக்கம் இருந்தாலும், குருவின் பார்வை நல்ல மாற்றங்களை தரும்.
- கோபத்தை கட்டுப்படுத்தி, மனதை அமைதியாக வைத்துக்கொள்வது அவசியம்.
- குலதெய்வ வழிபாடு மற்றும் சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் அஷ்டம சனியின் தாக்கம் குறித்து இந்த வீடியோவில் பார்க்கப் போகிறோம். சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையப்போகும் சில நல்ல விஷயங்களைப் பற்றியும் இதில் காணலாம்.
ஆடி மாத ஆஃபரில் மூலிகை சாம்பிராணி வாங்க விருப்பம் உள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து ஆர்டரை உறுதி செய்து கொள்ளலாம். இந்த எண்ணுக்கு கால் செய்ய வேண்டாம். மெசேஜ் செய்தவுடன் பதில் வரவில்லை என்றால் தவறாக நினைக்க வேண்டாம், ஏனெனில் நிறைய மெசேஜ்கள் வருவதால் தாமதமாகலாம்.
குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு அக்டோபர் 18ஆம் தேதி அதிசாரமாக பெயர்ச்சி ஆகிறார். டிசம்பர் மூன்றாம் தேதி மீண்டும் மிதுன ராசிக்கு வருவார். இந்த ஆண்டு குரு பெயர்ச்சியானது நல்ல பலன்களைக் கொடுக்கக்கூடிய அமைப்பில் உள்ளது. சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி நடந்து கொண்டிருக்கிறது. குரு பகவான் சனி பகவானை பார்ப்பதால் இது ஒரு நல்ல காலகட்டமாக இருக்கப் போகிறது.
2025-ல் அஷ்டம சனி வந்தாலும் சிம்ம ராசிக்காரர்களுக்கு சில நல்ல விஷயங்கள் நடக்கும். வேலையில் சில நல்ல மாற்றங்கள் இருக்கும். சில விஷயங்களில் நெளிவு சுழிவு தெரிந்து அட்ஜஸ்ட் பண்ணி போனால் நல்ல மாற்றத்தை கொண்டு வரலாம். கோபத்தை இந்த நேரத்தில் யாரிடமும் காட்ட வேண்டாம். காட்டினால் வேலையில் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்ம ராசிக்காரர்கள் எந்த வேலையை எடுத்தாலும் அந்த வேலை முடியறதுக்குள்ள உங்களை டென்ஷன் பண்ணி விடுவாங்க. உங்களை கத்த வைப்பாங்க. டென்ஷன் பண்ணுவாங்க. அதனால நீங்க கட்டுக்கடங்காத கோபத்தை காட்டிட்டீங்கன்னா அந்த வேலை ஏதோ ஒரு இடத்தில் ஸ்டாப் ஆகி நின்றுவிடும். சிம்ம ராசிக்காரர்கள் எல்லா இடத்திலும் தவறு நடந்தால் கேட்கக் கூடிய நபராக இருப்பார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் நீங்கள் இருக்கிற இடத்தில் எல்லாமே பெர்பெக்ட்டா இருக்கும்னு நினைப்பீங்க. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி எல்லாமே பெர்பெக்ட்டா இருக்காது. அதுதான் சிம்ம ராசிக்காரர்களுக்கு லைஃப்ல கோபத்தை ஏற்படுத்துவது, சண்டைக்கு போறது, பிரச்சனைகளை உருவாக்குவது, மன அழுத்தத்தை உருவாக்குவது, கோபத்தை அதிகப்படுத்தி பிபி ஏத்துறது இது எல்லாம் அவர்களை சுற்றி இருக்கக்கூடிய சரி இல்லாத விஷயங்கள்தான்.
சிம்ம ராசிக்கு உண்டான எழுதப்படாத விதி என்னவென்றால், எந்த விஷயமாக இருந்தாலும், எந்த நபராக இருந்தாலும் கடைசியில்தான் இவர்கள் சொல்வதைப் புரிஞ்சுக்குவாங்க. சிம்ம ராசிக்காரங்க எப்பவுமே தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள். இதை பண்ணா இது நடக்கும்னு முன்னாடியே சொல்லுவாங்க. ஆனா கூட இருக்கிறவங்க அலட்சியமா இவங்களை கேலி கிண்டல் பண்ணிட்டு அப்புறம் பட்டதுக்கு அப்புறம்தான் அவங்களுக்கு அறிவு வரும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி நடந்து கொண்டிருந்தாலும் குருபகவான் சனி பகவானை பார்ப்பதால் நல்ல காலகட்டமாகத்தான் இருக்கப் போகுது. குருபகவான் 12ஆம் இடத்தில் உச்சம் பெறுகிறார். குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்து எட்டுக்கு உரியவர். எட்டுக்குரியவர் 12ல் மறைவதால் நல்ல மாற்றத்தையும் யோகத்தையும் தரக்கூடியதுதான். வறுமை நிலை மாறி செல்வம் வருவதற்கான அறிகுறிகள் தெரியும்.
ஜோதிடம் சார்ந்து உங்க நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்து தான் நீங்க ஒவ்வொரு வீடியோவும் பார்க்கிறீங்க. அதுல சொன்ன நெகட்டிவ்வான விஷயத்தை எல்லாம் மைண்ட்ல ஏத்திக்கிட்டீங்க அப்படின்னா அதுதான் அடுத்து நடக்கப் போகுது. அதனால மேக்ஸிமம் நெகட்டிவா பேசக்கூடிய விஷயங்களை அதிகமா பார்க்காதீங்க. நெகட்டிவா சில விஷயங்கள் இருந்தாலும் அதை பாசிட்டிவாதான் நம்ம போய் அப்ரோச் பண்ணனும்.
சிம்ம ராசிக்காரங்க தன்னம்பிக்கை அதிகமாக கொண்டவர்கள். மற்றவர்களுக்கு ரோல் மாடல் நீங்கதான். நிறைய பேர் உங்க லைஃப்ல சொல்லி இருப்பாங்க. நீங்கதாங்க ரோல் மாடல் அளவுக்கு நீங்க இருந்து காட்டின நபர் நீங்க. செயல்ல நிரூபித்து காட்டக்கூடிய ஒரு நபர். ஆளுமை திறனை அதிகமா கொண்டவங்க. சூரியன் எப்படி கிரகங்களுக்கு தலைவனோ அதுபோலதான் சிம்ம ராசிக்காரங்க இருக்கக்கூடிய இடத்தில் ஆளுமை திறனோட இருக்கணும்னு நினைப்பாங்க.
வறுமை நிலை மாறி செல்வ நிலை வரணும் அப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா வழிபாடு ரீதியா குலதெய்வ வழிபாடும் குருபகவான் வழிபாடும் உங்களுக்கு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். சனி பகவான் வழிபாடு சனி பகவான்ட்ட இருந்து வரக்கூடிய தாக்கத்தில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி கொடுக்கும். உச்சம் பெற்ற குருபகவான் 12ஆம் இடத்தில் இருப்பது நன்மைகளை தான் அதிகமா தரப்போறார்.
நான்கு ஒன்பதுக்குரிய செவ்வாய் உங்களுக்கு பாதகாதிபதி. உயர்கல்வி மதிப்பு மரியாதை புகழ் பதவி உயர்வு இது எல்லாத்தையும் வந்து ஒரு சோதனைகளை கொடுத்துதான் கொடுப்பார். குரு 12லிருந்து நான்காம் இடத்தை பார்க்கிறார். இவ்வளவு நாள் பாதிப்புகளை ஏற்படுத்துன விஷயங்கள் எல்லாம் இனிமே படிப்படியா சரியாகும். ராசிக்கு ஆறாம் இடத்தை குருபகவான் பார்க்கிறார். கடன், கஷ்டங்கள், பண ரீதியா ஏற்பட்ட மன அழுத்தங்கள் இதிலிருந்து எல்லாம் வெளிவரக்கூடிய ஒரு காலமா இது இருக்கப் போகுது.
யார் என்ன சொன்னாலும் சரி நீங்க உங்க மனசுல எதை முடிவுன்னு நினைச்சு நீங்க முடிவெடுக்கறீங்களோ அதுதான் உங்கள் வாழ்க்கைக்கான முடிவு. அதை நீங்க என்னைக்குமே மறந்துடாதீங்க. நடைமுறையில் சாத்தியம் எதுவோ அதை நீங்க நம்பணும். கண்மூடித்தனமா யார் என்ன சொன்னாலும் கண்ணை மூடிட்டு நம்பணும்னு அவசியமே இல்லை. இது உங்க லைஃப் உங்க வாழ்க்கை.
சிம்ம ராசிக்காரர்களுக்கு கூட இருக்கக்கூடிய நபர்களே புரிஞ்சுக்காம மன அழுத்தத்தை ஏற்படுத்துவாங்க. நம்ம கூட இருக்கறவங்களும் நமக்கேற்ற நபர்களா இருக்கணும். அப்பதான் நம்மளுடைய முழுமையான நல்ல எதிர்காலத்தை முழுசா கையில பிடிக்க முடியும். பக்கத்துல இருக்கிறவங்களால ஏற்படக்கூடிய மன அழுத்தங்கள் உங்களால டோட்டலா போகஸ் பண்ண முடியாது உங்களுடைய முன்னேற்றத்தில.
உங்களுடைய சுய ஜாதகம் உங்க வாழ்க்கைக்கான பலன்களை மட்டும்தான் கொடுக்கும். நீங்க எப்படி நீங்க என்ன பண்ண போறீங்க என்ன செய்ய போறீங்க எந்த மாதிரி எதிர்காலம் இருக்க போகுது அப்படின்றது. உங்க ஃபேமிலில இருக்கறவங்கள பத்தினா ஒரு சில விஷயங்கள் நம்ம தெரிஞ்சுக்கலாம் அவ்ளோதான். நீங்க வெளியில போய் பேசக்கூடிய நபர்கள் பழகக்கூடிய நபர்கள் இவர்கள் எல்லாமே இந்த கிரகங்கள் மாற கிரகத்தினுடைய பலன்கள் ரீதியாதான் ஒவ்வொருத்தரும் வந்து சேர்றது பழகுறது நல்லது கொடுக்கறது கெட்டது கொடுக்கறது அப்படின்னு சொல்லி மாறி மாறி நடக்கும்.
சிம்ம ராசிக்காரர்கள் எங்க போனாலும் வந்தாலும் என்ன செஞ்சாலும் உங்க கூட பேசுறவங்க பழகுறவங்க உங்களுக்கு ஃபேவரபிளா இருக்கக்கூடிய நபரா இருந்தாதான் உங்ககிட்டயே ஒட்டுவாங்க உங்க பக்கத்துலயே வருவாங்க. சிம்ம ராசிக்காரங்களுக்கு எல்லாரும் செட் ஆகவே மாட்டாங்க. ஒரு சில நபர்கள் தான் இவங்க பக்கத்துலயே நெருங்க முடியும். எல்லாத்தையும் நெருங்கவே விட மாட்டாங்க.
சிம்ம ராசிக்காரர்களை சுத்தி ஏதோ ஒரு குறைய சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அது ஏன் உங்க கூட இருக்கிறவங்களே கூட சொல்லலாம். சிம்ம ராசிக்காரங்க பெரும்பாலும் சொந்த பந்தத்திட்ட இருந்து விலகி விலகி விலகியேதான் இருப்பாங்க. சிம்ம ராசிக்காரர்கள் எதிர்காலத்தை நீங்க நல்லபடியா உங்களுக்கான தொடர்ந்து நல்லது நடக்கும்னு நினைச்சீங்கன்னா நீங்க எல்லாத்து கிட்டயும் கோபத்தை காட்டாதீங்க.
உங்களை சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் அதே மைண்ட்செட்ல இருப்பாங்கன்னு நம்ம எப்படி நம்ப முடியும். ஒவ்வொருத்தரும் இங்க ஒவ்வொரு மாதிரி நம்ம வேலை ஆகணும்னா உங்களுக்கான எதிர்காலம் நல்லபடியா அமையணும்னா நீங்க சில இடங்கள் அமைதியாதான் போய் ஆகணும். மனதில் பட்டதை வெளியே சொல்வது நல்ல விஷயம்தான். ஆனால் மனிதர்களுடைய குணங்கள் நிறைய மாறிடுச்சுன்றதுனால யாரை நம்பி நம்ம என்னத்தை பேச வேண்டியது இருக்கு.
எந்த நபர் வந்து ரொம்ப ஆக்டிவா சுறுசுறுப்பா அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி வேகமா பயணிக்கிறாரோ அவர்கள் தான் கவனமா இருக்கணும். ஏன்னா அவங்க மேலதான் எல்லாருடைய பார்வையும் இருக்கு எப்படா இவங்க கீழ விழுவாங்க அப்படின்னு எதிர்பார்த்துட்டே இருப்பாங்க. சிம்ம ராசிக்காரங்க ஒரு இடத்துல விழுந்துட்டா உடனே அவங்க சுத்தி இருக்கறவங்க எல்லாரும் அதை பார்த்து ரசிப்பதற்கு நிறைய பேர் இருப்பாங்க.
மறைமுக எதிரிகளையும் நேர்முக எதிரிகளையும் கொண்டவர்கள் தான் சிம்ம ராசிக்காரங்க. இவங்க ஒரு நிலையை தாண்டி தனக்கான ஒரு இடத்தை அடைஞ்சிட்டாங்கன்னா இவங்களை யாராலயும் ஒண்ணுமே பண்ண முடியாது. அந்த ஒரு நல்ல நிலைமையை நீங்க அடையணும் உங்க மூலமா பலருக்கும் எதிர்காலம் நல்லபடியா அமையணும்ன்றதுக்காகதான் இந்த விஷயங்கள் எல்லாமே நான் உங்களுக்கு சொல்றேன்.
நிரந்தரமான ஒரு இடத்தை நீங்க அடையணும்னு நினைச்சா அந்த இடத்தில் நீங்க முன்னேறிட்டே இருக்கணும்னு நீங்க நினைச்சா நீங்கள் செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலைகளிலும் ஒவ்வொரு எண்ணங்களும் ஒவ்வொரு செயல்களும் ஒவ்வொரு சிந்தனையும் வலுவானதா இருக்கணும். சரியான பாதையா இருக்கணும். உங்களுக்கான விதிமுறைகள் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும்.
சிம்ம ராசிக்காரங்க டிப்ரஷன் ஆகுறாங்க மனசு விடுறாங்கன்னா அது சிம்ம ராசிக்காரர்களுக்கான குணமே அது கிடையாது. நீங்க டிப்ரஷனுக்கே போகக்கூடாது முதல்ல. உங்களுடைய எதிரி யாருன்னா உங்களுடைய மனக்கவலைதான். இந்த பக்கம் வந்துட்டீங்கன்னா நீங்க நினைச்சு பார்த்தத விட மிகப்பெரிய இடத்தை அடைஞ்சிட முடியும். அதற்கான திறமையும் தகுதியும் உங்களுக்கு இருக்கு.
சிம்ம ராசிக்காரங்க நான்கு திசையும் உங்க பார்வைகள் இருக்கணும். எல்லா பக்கமும் உங்க பார்வைகள் இருந்துகிட்டே இருக்கணும் எப்பவுமே. ஒருத்தருடைய வாழ்க்கை உங்களை பார்த்து நாலு பேர் வாழ்க்கை எப்படின்னு தெரிஞ்சுக்கிற ஒரு முன்னோடியாதான் நீங்க இருக்கணும். உங்களுக்கான தனிப்பட்ட பாதையை அமைச்சுக்கோங்க. அடுத்தவங்க பண்றத பார்த்து நீங்க என்ன ட்ரை பண்ணாலும் அதுல வந்து அந்த அளவுக்கு ரிசல்ட் கிடைக்காது.
உங்களுக்கான முகவரியை உருவாக்கினால் மட்டும்தான் உங்களுக்குன்னு ஒரு அட்ரஸ் இருக்கணும். உங்களுக்குன்னு ஒரு பிராண்ட் இருக்கணும். உங்களுக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கணும். உங்களுக்குன்னு ஒரு விதிமுறைகள் இருக்கணும். அதுதான் சிம்மராசிக்காரர்கள் யார் என்பதை இந்த உலகத்திற்கே காட்டக்கூடிய அந்த சக்தி வாய்ந்த விதிமுறைகள் அதுதான்.
ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையும் நீங்க அனலைஸ் பண்ணுங்க. எந்த ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை பத்தின ஒரு ஆராய்தல் ஒரு அனலைஸ் பண்ணக்கூடிய விஷயத்தை மேற்கொள்கிறானோ அந்த மனிதன் தான் மிகப்பெரிய இடத்தை அடைவான். கடந்த நாலு வருஷத்துல யார் யார் கிட்ட பேசுனீங்க யார் யார் கிட்ட பழகுனீங்க நீங்க என்னென்ன முடிவுகள் எடுத்தீங்க என்னென்ன முயற்சிகள் எடுத்தீங்க இது எப்படி எல்லாம் உங்களுக்கு மாற்றத்தை கொடுத்துச்சு அதுக்கெல்லாம் காரணம் யாரு.
யார்னால அடிக்கடி மன அழுத்தத்துக்கு ஆளாயிட்டு இருக்கீங்க குறிப்பா சிம்ம ராசிக்காரங்க இந்த ஒரு முடி இந்த ஒரு ஆராய்த்தல் தான் தேவை. யாருனால டிப்ரஷன் அதிகமாகுது. ஆனா அவங்க ஞாபகம் தான் உங்களுக்கு அதிகமா வந்துட்டு இருக்கும். யாரை மறக்கணும்னு நினைக்கிறாங்களோ அவங்களைதான் அவங்க மறக்கவே மாட்டாங்க. குலதெய்வ வழிபாடு உங்களுக்கு மாற்றத்தை கொடுக்கும்.
தினம்தோறும் சூரிய நமஸ்காரம் கிரகங்களின் தலைவன் சூரியன் அவர்தான் உங்களுக்கு அதிபதி அவர்தான் உங்களுக்கு தலைவர். அவர்தான் உங்களுக்கு எல்லா விஷயத்தையும் கொடுக்க போறார். தினம்தோறும் சூரிய நமஸ்காரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்னும் ஒரு பவரை ஏற்படுத்தும். உடம்புல நல்ல ஒரு வைப்ரேஷன் ஏற்படுத்தும். பாசிட்டிவா மட்டும் யோசிங்க. நல்லதை மட்டும் பாருங்கள் நல்லதை மட்டும் பேசுங்கள் நல்லதை மட்டும் கேளுங்கள்.
நெகட்டிவா பேசுற எந்த நபர்களும் சிம்ம ராசிக்காரங்க பக்கத்துல நெருங்கவே முடியாது. தவறாக பேசக்கூடிய நபர்கள் தவறான எண்ணம் கொண்ட நபர்கள் நெகட்டிவ்வான நபர்களுக்கு சிம்மராசிக்காரங்க சுட்டெரிக்கும் சூரியன் போல பக்கத்துல நெருங்கவே முடியாது. சூழ்ச்சி வலையால உங்களை வீழ்த்த வாய்ப்புகள் இருக்கு. சிம்மராசி நண்பர்களே சூழ்ச்சி வலை உங்கள் பின்னாடி ஒரு சூழ்ச்சி வலை பின்னப்படும்.
முன்னேற்ற காலத்தை முன்னேறுவதற்கான முயற்சிகள் எடுக்க ஆரம்பிக்கும் போதே உங்களுக்கான சில சூழ்ச்சிகள் சில பேர் யோசிப்பாங்க பேசுவாங்க அந்த கண் பார்வைகள் கெட்ட பார்வைகள் உங்க மேல வந்து விழும் இது எல்லாமே சிம்ம ராசிக்காரங்க தன்னுடைய லைஃப்ல பேஸ் பண்ணிதான் நீங்க மேல வர முடியும் அடுத்த கட்டத்துக்கு வர முடியும். இதெல்லாம் நீங்க எப்படி ஹேண்டில் பண்றீங்கன்றத பொறுத்துதான் இருக்கு.
உங்களை மீறி எதுவும் நடக்காது. யார் என்ன வேணா சொல்லட்டுங்க யார் என்ன சஜஷன் தரட்டும் ஐடியா தரட்டும் என்ன பண்ற கடைசி முடிவு உங்களுடைய முடிவுன்னு ஒன்னு இருக்கு. நீங்கள் எடுக்கக்கூடிய இறுதி முடிவுதான் உங்கள் வாழ்க்கைக்கான தொடக்க புள்ளியா இருக்கப் போகுது. இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க.
ஆன்லைன்ல எது எதுக்கோ நேரத்தை நம்ம செலவு பண்றோம் படம் பார்க்கிறோம் பாட்டு பார்க்கிறோம் கேம்ஸ் விளையாடுறோம் சாட்டிங் பண்றோம் ரீல்ஸ் பார்க்கிறோம். இதெல்லாம் நமக்கு என்ன ஒரே ஒன்னுதான் தரும். என்னன்னா அது என்டர்டைன்மெண்ட்தான். கொஞ்சம் உங்க வாழ்க்கைக்கான நேரத்தை ஒதுக்கணும்னு நினைச்சீங்கன்னா அந்த நேரத்தை நம்முடைய பதிவுகளுக்காக ஒதுக்குங்க.
நீங்க எந்த மைண்ட்செட்ல இந்த பதிவை பார்க்க வந்தாலும் சரி பார்த்து முடிக்கும் போது இந்த வாழ்க்கை உங்களுக்கானதுன்னு புரிய வரும். கிரகநிலை மாற்றங்கள் என்ன கொடுக்குன்றதையும் தெரிஞ்சுக்குவீங்க. இந்த பிரபஞ்சத்தின் சக்தியால இந்த பதிவு ஏன் உங்க கண்ணுல பட்டுச்சுன்றதையும் நீங்க புரிஞ்சுக்குவீங்க. பிரபஞ்சத்தின் ஆற்றல் அந்த ஈர்ப்புத்தன்மை உங்களுக்கு வந்து வேலை செய்ய ஆரம்பிச்சட்டாவே உங்க வாழ்க்கையில எந்த குறையுமே இருக்காது.
வயசு ஒரு பிரச்சனையே கிடையாது. 50 வயதான இந்த பதிவை பார்க்கக்கூடிய 50 வயது நபரா இருந்தாலும் சரி 60 வயது நபரா இருந்தாலும் சரி உங்கள் மனம்தான் உங்கள் வயசு. அதை மட்டும் மறந்துராதீங்க. நல்லத நினைங்க நல்லதே நடக்கும். இந்த பதிவை எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. மீண்டும் அடுத்த ஒரு சிறப்பான ஒரு நேரலையில் நம்ம அனைவரும் சந்திப்போம்.
Transcript
YouTube Transcript Generator
0:00 ஐயா வணக்கம். இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நீங்க பார்க்கக்கூடிய ஒவ்வொரு பதிவுகளும் உங்க வாழ்க்கையில நல்லது கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்கு அப்படின்ற ஒரு நம்பிக்கையிலதான் நான் அடுத்தடுத்த பதிவுகளை கொடுத்துட்டு இருக்கேன். நீங்க கொடுத்த அன்பும் பேராதரர்வுக்கும் உண்மையிலுமே நன்றியை நான் சொல்லிக்கிறேன். அந்த வகையில இந்த பதிவு சிம்ம ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. குருபகவான் இந்த அதிசார குரு பெயற்சி கும்ப சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட மாற்றத்தை கொடுக்க போகுது அஷ்டம சனி நடந்துட்டு இருந்தாலும் இவர்கள் பார்க்கக்கூடிய சில நல்ல விஷயங்கள் இனி சிம்ம ராசிக்காரர்களுடைய வாழ்க்கையில ஒரு திருப்பு முனையா அமையப்போகுது. அது என்னென்னன்றத வழக்கம் போல மிக சிறப்பான ஒரு பதிவா நம்ம பார்க்க போறோம். ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க ஐயா சரிங்களா இப்ப நம்ம பார்கறதுக்கு முன்னாடி இந்த மூலிகை சாம்பிராணி ஒவ்வொரு பதிவுலயும்
0:47 நான் சொல்லிட்டு இருக்கேன். இந்த ஆடி மாத ஆபர்ல நிறைய பேர் வாங்கிட்டு இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். வேணுன்றவங்க இந்த WhatsApp நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்க ஆர்டர கன்பார்ம் பண்ணிக்கோங்க. ஐயா நான் இன்னொரு விஷயத்தை தெளிவா சொல்லிறேன். இந்த நம்பருக்கு கால் பண்ணாதீங்க. பண்ணீங்கன்னா உபயோகத்தில் இல்லைன்னுதான் வரும். இதுவாக்காக மட்டும்தான் நம்ம இந்த நம்பர நம்ம கொடுத்திருக்கோம். அதேபோல மெசேஜ் பண்ணிட்டு ரிப்ளை வரல அப்படின்றவங்களும் தப்பா நினைச்சுக்காதீங்க. கோச்சுக்காதீங்க. கண்டிப்பா நான் ரிப்ளை பண்றேன். ஒரு நாளைக்கு 300 400 மெசேஜ் வரதுனால உடனே உடனே ரிப்ளை பண்ண முடியல. சரிங்களா? நீங்க புரிஞ்சுக்குவீங்கன்னு நான் நம்புறேன். இப்ப நம்ம சிம்ம ராசிக்காரர்களுக்கான அந்த அற்புதமான தகவல் என்னன்றத தெரிஞ்சுக்குவோம். குருபகவான் தற்போது மிதுன ராசியில இருக்காருங்க. மிதுன ராசியில இருந்து கடக ராசிக்கு அதிசாரமாக அக்டோபர் 18ஆம் தேதி பெயிற்சி ஆகுறாருங்க. டிசம்பர் மூன்றாம் தேதி மீண்டும் மிதுன ராசிக்கு வருவாரு. இந்த
1:34 ஆண்டு குரு பெயற்சியானது நல்ல ஒரு பலன்களை கொடுக்கக்கூடிய அமைப்பில தான் இருக்கு. அதேபோல சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த அஷ்டம சனி நடந்துட்டு இருக்கு. சரிங்களா குரு பகவானும் சனி பகவானை பார்க்கிறார். அப்ப இது ஒரு நல்ல காலகட்டமாதான் இருக்கப்போகுது. நான் இதைதான் போன வருஷத்துல இருந்து நான் சொல்லிட்டு இருக்கேன். இந்த வருடம் 2025ல அஷ்டம சனியே வந்தாலும் சிம்ம ராசிக்காரர்களுக்கு சில நல்லது கண்டிப்பா கண்களில் புலப்படும். சில நல்ல விஷயங்களை கண்டிப்பா உங்க லைஃப்ல உங்களை தேடி வரும்னு. நிறைய பேர் இதவாட்ல அனுப்பி இருந்தீங்க. ஐயா அஷ்டம சனியாவே இருந்தாலும் வேலையில கொஞ்சம் நல்ல மாற்றங்கள் இருக்கு அப்படின்னு சொல்லிருந்தீங்க. அதைதான் நானும் திரும்ப சொல்றேன். வேலைகள்லயும் தொழில்லயும் பாத்தீங்கன்னா ஒன்னு இல்ல இந்த நேரத்துல நீங்க சில விஷயங்கள்ல கொஞ்சம் நெளிவு சுழிவு தெரிஞ்சு அட்ஜஸ்ட் பண்ணி
2:19 போனீங்கன்னா நல்ல மாற்றத்தை கொண்டு வரலாம். என்னன்னா முதல் விஷயம் என்னன்னா இந்த அதான் உங்களுக்கு இருக்கக்கூடிய அந்த மைனஸ்தான் இப்ப நான் சொல்ல வரேன். கோபத்தை அதிகப்படிய யாருட்ட இந்த நேரத்துல காட்ட வேண்டாம். காட்ுனீங்கன்னா வேலையில அதுல தடங்கள்களும் தடைகளும் தாமதமும் ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கு. பெரும்பாலும் சிம்மராசிக்காரங்க அவங்க லைப்ல ஒரு வேலை கரெக்டா முடியணும்னா நீங்க அந்த இடத்துல கோபத்தை காட்டிட்டீங்க உங்களுடைய குணத்தை காட்டிட்டீங்க அப்படின்னா அந்த வேலை நடக்காது. நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க சிம்ம ராசிக்காரங்க நீங்க எந்த வேலை தொழில்னு எடுத்தாலும் அந்த வேலை முடியறதுக்குள்ள உங்கள கண்டிப்பா ஒரு டென்ஷன் பண்ணிவிடுவாங்க உங்களை கத்த வைப்பாங்க டென்ஷன் பண்ணுவாங்க அதனால நீங்க கட்டுக்கடங்காத அந்த கோபத்தை காட்டிட்டீங்கன்னா அந்த வேலை ஏதோ ஒரு
3:06 இடத்துல ஸ்டாப் ஆகி நின்ுரும். நீங்களும் எப்படி யோசிச்சிருவீங்கன்னா அப்படி இந்த வேலை நடக்கணும்னு எனக்கு அவசியமே இல்லை அப்படின்ற ஒரு மைண்ட்செட்ல அதை கடந்து போயிருவீங்க. இது இப்பன்னு இல்ல எப்பவுமே ஒரு விஷயத்தை சிம்ம ராசிக்காரங்க மைண்ட்ல வச்சுக்கோங்க. நீங்க எல்லா இடத்திலயும் அதாவது தவறு நடந்தா கேட்கக்கூடிய நபர்தான் நான் இல்லைன்னு சொல்லல. ஆனா ஒரு எக்ஸாம்பிளக்கு ஒரு விஷயத்தை நான் சொல்றேன். இப்போ 10 பேர் வந்து கெட்டவர்கள் இருக்காங்கன்னா நடுவுல ஒருத்தர் மட்டும் நல்லவங்க இருக்கீங்க அப்படின்னா அந்த இடம் எப்படி இருக்கும்னு நீங்க யோசிச்சு பாருங்க. அந்த மாதிரிதான் பெரும்பாலும் சிம்ம ராசிக்காரங்க நீங்க இருக்கிற இடத்துல எல்லாமே பர்பெக்ட்டா இருக்கும்னு நினைப்பீங்க. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி எல்லாமே பர்பெக்ட்டா இருக்காது. அதுதான் சிம்ம ராசிக்காரர்களுக்கு லைப்ல கோபத்தை
3:51 ஏற்படுத்துறது சண்டைக்கு போறது பிரச்சனைகளை உருவாக்குறது மன அழுத்தத்தை உருவாக்குறது கோபத்தை அதிகப்படுத்தி பிபி ஏத்துறது இது எல்லாம் அவர்களை சுற்றி இருக்கக்கூடிய அந்த சரி இல்லாத விஷயங்களதான். இந்த பதிவ பாத்துட்டு இருக்கற சிம்ம ராசிக்காரங்களுக்கு கூட உங்க லைப் சுத்தி நீங்க நினைக்கிற மாதிரில்லாம் எல்லா விஷயமும் இருக்கவே இருக்காது. அவ்வளவு ஏங்க உங்க குடும்பத்துல உங்க தனிப்பட்ட லைஃப்ல கூட நீங்க நினைச்ச மாதிரி நபர்கள் இருக்க மாட்டாங்க. அது சிம்ம ராசிக்கே உண்டான அந்த எழுதப்படாத ஒரு விதி. அது என்னமோ தெரியல. அது எந்த விஷயமாக இருந்தாலும் எந்த நபராக இருந்தாலும் கடைசிில தான் இவங்க சொல்றத புரிஞ்சுக்குவாங்க. ஆரம்பத்துல பாருங்க சிம்ம ராசிக்காரங்க எப்பவுமே தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள். ஏங்க இதை பண்ணா இது நடக்குங்க அப்படின்னு முன்னாடியே சொல்லுவாங்க. இதை செஞ்சா இது
4:38 நடக்கும். இதை வேண்டாம் இதை தவிர்த்துருங்க அப்படின்பாங்க. ஆனா கூட இருக்கறவங்க அக்கம் பக்கத்துல இருக்கறவங்கல்லாம் இதை வந்து அலட்சியமா இவங்களை வந்து கீழ கேளி கிண்டல் பண்ணிட்டு அப்புறம் பட்டதுக்கு அப்புறம் தான் அவங்களுக்கு அந்த அறிவு வரும். ஓ இத நம்ம ஆரம்பத்திலே தடுத்துருக்கலாமோ அப்படின்னு சொல்லி ஆகவே சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி நடந்து கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் குருபகவான் சனி பகவானை பார்ப்பதால நல்ல காலகட்டமாதான் இருக்க போகுது. குருபகவான் 12 ஆம் இடத்தில் உச்சம் பெறுகிறார். குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்து எட்டுக்கு உரியவர். எட்டுக்குரியவர் 12ல் மறைவதால நல்ல மாற்றத்தையும் யோகத்தையும் தரக்கூடியதுதான். எட்டுக்குரியவர் நன்மையை தருவார். சரிங்களா வறுமை நிலை மாறி செல்வம் வருவதற்கான அறிகுறிகள் தெரியும். ஐயா, நான் சில பதிவுகள்ல சொல்லி இருப்பேன். YouTubeல Facebookலன்னு சொல்லி இந்த நாளைக்கு உங்க லைஃப் மாறிருங்க. இந்த
5:23 அடுத்த மாசம் மாறிருங்க. இந்த கிரக நிலை வந்தா நல்லது நடந்துருங்க. அந்த கிரக நிலை வந்தா நல்லது நடந்துருங்க. குருபகவான் உங்களுக்கு அதிஷ்டத்தை கொட்டி கொடுப்பாரு. சனி பகவான் உங்களுக்கு அதிஷ்டத்தை கொட்டி கொடுப்பாருன்னு சொல்லி பல பதிவுகளை பார்த்து பார்த்து பார்த்து பார்த்து நிறைய பேர் YouTubeல இந்த ஜோதிடம் சார்ந்து தகவல்கள் பார்த்தாவே பார்க்கவே விருப்பம் இல்லாம ஸ்கிப் பண்ணிட்டு போயிடுறாங்க. சரிங்களா அதனாலயே நம்பிக்கை நிறைய பேர் இழந்துறாங்க. நான் இதனாலதான் நான் பல பதிவுகள்ல தெளிவா சொல்றேன். நீங்க ஜோதிடம் சார்ந்து உங்க நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்துதான் நீங்க ஒவ்வொரு வீடியோவும் பார்கறீங்க சரிங்களா அதுல அதுல சொன்ன நெகட்டிவ்வான விஷயத்தை எல்லாம் மைண்ட்ல ஏத்திக்கிட்டீங்க அப்படின்னா அதுதான் அடுத்து நடக்கப்போகுது. அதனால மேக்ஸிமம் நெகட்டிவா பேசக்கூடிய விஷயங்களை
6:09 அதிகமா பார்க்காதீங்க. ஏன்னா நெகட்டிவாவே சில விஷயங்கள் இருந்தாலும் அதை பாசிட்டிவாதான் நம்ம போய் அப்ரோச் பண்ணனும். அதுதான் நல்ல ஒரு எதிர்காலத்தை உங்களுக்கு உருவாக்கி கொடுக்கும். நீங்களே வந்து மனசுல அதையும் இதையும் தப்பு தப்பா நினைச்சுக்கிட்டு இல்ல இப்படிதான் நடக்கும் அப்படிதான் நடக்கும் அவ்வளோதான் ஐயோ அம்மா போச்சுன்னு இருந்தீங்கன்னா அப்புறம் அப்படித்தான் நடக்கும் லைஃப்ல சிம்ம ராசிக்காரங்க தன்னம்பிக்கை அதிகமாக கொண்டவர்கள். மற்றவர்களுக்கு ரோல் மாடல் நீங்கதான். நிறைய பேர் உங்க லைஃப்ல சொல்லி இருப்பாங்க. நீங்கதாங்க ரோல் மாடல்ன்ற அளவுக்கு நீங்க இருந்து காட்டின நபர் நீங்க. சும்மா வாய் பேச்சுல போகக்கூடிய நபர் இல்ல. செயல்ல நிரூபித்து காட்டக்கூடிய ஒரு நபர். அப்பேற்பட்ட பவர்ஃபுல்லான ஒரு நபரா இருக்கறதுனாலதான் உங்களுக்கு மரியாதை தரலினாலோ நீங்க மற்றவர்கள் வந்து உங்க முன்னாடி அவங்கதான்
6:57 பெரிய ஒரு இடத்தில இருக்கிற மாதிரி நீங்க வந்து சாதாரண நிலையில் இருக்கிற மாதிரி அப்படின்னு நினைச்சு அவங்க பண்ணக்கூடிய விஷயங்கள் எல்லாமே சிம்ம ராசிக்காரர்களை மனதளவுல பயங்கரமா பாதிக்கும். ஏன்னா ஆளுமை திறனை அதிகமா கொண்டவங்க. சூரியன் எப்படி கிரகங்களுக்கு தலைவனோ அதுபோலதான் சிங்கத்தை சிங்கம் எப்படி காட்டுக்கு தலைவனோ அந்த மாதிரி சிம்ம ராசிக்காரங்க தான் இருக்கக்கூடிய இடத்தில ஆளுமை திறனோட இருக்கணும்னு நினைப்பாங்க அந்த இடத்துல தனக்கு மரியாதை இல்ல தனக்கான முக்கியத்துவம் இல்லைன்னா மனதளவுல உடைஞ்சிருவாங்க அந்த இடத்தை விட்டு விலகிருவாங்க அப்படிப்பட்டவர்களுக்கு இந்த காலகட்டம் இந்த வறுமை நிலை மாறி செல்வ நிலை வரணும் அப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா வழிபாடு ரீதியா பாத்தீங்கன்னா குலதெய்வ வழிபாடும் குருபகவான் வழிபாடும் உங்களுக்கு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும் சனி பகவான் வழிபாடு சனி பகவான்ட்ட இருந்து வரக்கூடிய தாக்கத்தில்
7:43 இருந்து உங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி கொடுக்கும். சரிங்களா அதேபோல உச்சம் பெற்ற குருபகவான் 12 ஆம் இடத்தில் இருப்பது நன்மைகளை தான் அதிகமா தரப்போறார்.நான்கு ஒன்பதுக்குரிய செவ்வாய் உங்களுக்கு பாதகாதிபதி உயர்கல்வி மதிப்பு மரியாதை புகழ் பதவி உயர்வு இது எல்லாத்தையும் வந்து ஒரு சோதனைகளை கொடுத்துதான் கொடுப்பார். நல்லா நோட் பண்ணி பாருங்க. ஒரு சோதனை வரும். குரு 12லிருந்து நான்காம் இடத்தை பார்க்கிறார். சரிங்களா? இவ்வளவு நாள் பாதிப்புகளை ஏற்படுத்துன விஷயங்கள் எல்லாம் இனிமே படிப்படியா சரியாகும். ராசிக்கு ஆறாம் இடத்தை குருபகவான் பார்க்கிறார். ஆறு என்பது பாத்தீங்கன்னா ரண, ருண ரோக சத்துரு ஸ்தானம். கடன், கஷ்டங்கள் இந்த பண ரீதியா ஏற்பட்ட மன அழுத்தங்கள் இதில இருந்தெல்லாம் வெளிவரக்கூடிய ஒரு காலமா இது இருக்கப்போகுது. நீங்க பெரும்பாலும் நான்
8:28 சொல்லி இருக்கேன். யார் என்ன சொன்னாலும் சரி நீங்க உங்க மனசுல எதை முடிவுன்னு நினைச்சு நீங்க முடிவெடுக்கறீங்களோ அதுதான் உங்கள் வாழ்க்கைக்கான முடிவு. அதை நீங்க என்னைக்குமே மறந்துடாதீங்க. அதனாலதான் நம் பதிவை பார்ப்பவர்கள் என்னைக்குமே தெளிவா இருக்கணும். நடைமுறையில சாத்தியம் எதுவோ அதை நீங்க நம்பணும். இங்க நீங்க கண்மூடித்தனமா யார் என்ன சொன்னாலும் கண்ணை மூடிட்டு நம்பணும்னு அவசியமே இல்லை. இது உங்க லைப் உங்க வாழ்க்கை. நீங்க எத எதெல்லாம் நம்பி உள்ள கொண்டு வரீங்களோ அததெல்லாம் தான் உங்க லைப் மாற்றத்தை கொடுக்க போகுது. ஏன் இத நான் குறிப்பா சிம்ம ராசிக்காரர்களுக்கு சொல்றேன்னா அவங்க மனசாட்சிக்கு தெரியும். உங்க லைப்ல நீங்க உங்களுக்கு உங்க வாழ்க்கைக்குள்ள கொண்டு வரக்கூடிய நபர்கள் ரொம்ப ரொம்ப முக்கியம். ஏன் இத நான் இவங்களுக்கு முக்கியம்னு நான் சொல்றேன்னா, ஒரு காலகட்டத்துல சிம்ம ராசிக்காரர்களுக்கு
9:14 கூட இருக்கக்கூடிய நபர்களே புரிஞ்சுக்காம மன அழுத்தத்தை ஏற்படுத்துவாங்க. இத அவங்க லைஃப்ல பார்த்திருப்பாங்க. கண்டிப்பா இந்த பதிவை பா்கறவங்க உங்க லைப்ல இந்த உண்மையை பார்த்திருப்பீங்க. நான் ஒரு விஷயத்தை நான் சொல்றேன். ஐயா நம்ம எதிர்காலம் நல்லபடியா இருக்கணும்னு எதிர்பார்க்கறதும் ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம கூட இருக்கறவங்களும் நமக்கேற்ற நபர்களா இருக்கணும். அப்பதான் நம்மளுடைய முழுமையான நல்ல எதிர்காலத்தை முழுசா கையில பிடிக்க முடியும். இல்லன்னா பக்கத்துல இருக்கிறவங்களால ஏற்படக்கூடிய மன அழுத்தங்கள் உங்களால டோட்டலா போகஸ் பண்ண முடியாது உங்களுடைய முன்னேற்றத்தில. ஏன்னா நீங்க வெறும் இதுல ஜாதக கட்டங்கள் ஜாதக ரீதியா உங்களுடைய சுய ஜாதகம் என்ன சொல்லுது உங்களுடைய ஐயா சுய ஜாதகம் உங்க வாழ்க்கைக்கான பலன்களை மட்டும்தான் கொடுக்கும். நீங்க எப்படி நீங்க என்ன பண்ண
10:00 போறீங்க என்ன செய்ய போறீங்க எந்த மாதிரி எதிர்காலம் இருக்க போகுது அப்படின்றது. உங்கஃபேமிலில இருக்கறவங்கள பத்தினா ஒரு சில விஷயங்கள் நம்ம தெரிஞ்சுக்கலாம் அவ்ளோதான். பட் ஆனா நீங்க வெளியில போய் பேசக்கூடிய நபர்கள் பழகக்கூடிய நபர்கள் இவர்கள் எல்லாமே இந்த கிரகங்கள் மாற கிரகத்தினுடைய பலங்கள் பலன்கள் ரீதியாதான் ஒவ்வொருத்தரும் வந்து சேர்றது பழகுறது நல்லது கொடுக்கறது கெட்டது கொடுக்கறது அப்படின்னு சொல்லி மாறி மாறி நடக்கும். அப்ப சிம்ம ராசிக்காரர்கள் எங்க போனாலும் வந்தாலும் என்ன செஞ்சாலும் உங்க கூட பேசுறவங்க பழகுறவங்க உங்களுக்குஃேவரபிளா இருக்கக்கூடிய நபரா இருந்தாதான் உங்க கிட்டயே ஒட்டுவாங்க உங்க பக்கத்துலயே வருவாங்க இல்லன்னா பாருங்க பெரும்பாலும் பாருங்க சிம்ம ராசிக்காரங்களுக்கு எல்லாரும் செட் ஆகவே மாட்டாங்க எல்லாரும் செட் ஆக மாட்டாங்க. அதுதான் உண்மை. ஒரு சில நபர்கள் தான் ஒரு சில நபர்கள் தான் இவங்க பக்கத்துலயே நெருங்க முடியும். எல்லாத்தையும் நெருங்கவே விட மாட்டாங்க.
10:46 ஏன்னா இவங்க இவங்களுடைய அந்த திங்கிங் அந்த செயல்பாடுகள் போல்டா பேசுறது வேகமா சில விஷயங்களை செய்றது இது எல்லாம் பலருக்கும் அது பிடிக்காமதான் இருக்கும். பலருக்கும் பொறாமைய தான் ஏற்படுத்தும். பலரும் இவங்க மேல பொறாமைதான் படுவாங்க. அதனாலதான் இவங்களை பத்தி ஏதாவது ஒரு குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க பாருங்க. சிம்ம ராசிக்காரங்களை சுத்தி ஏதோ ஒரு குறைய சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அது ஏன் உங்க கூட இருக்கிறவங்களே கூட சொல்லலாம். வாய்ப்பு இருக்கு. அது குறிப்பா சொந்த பந்தம்னா சொல்லணும்னு அவசியமே இல்லை. சிம்ம ராசிக்காரங்க பெரும்பாலும் சொந்த பந்திட்ட இருந்து விலகி விலகி விலகியேதான் இருப்பாங்க. ஐயயோ அப்பா ஆள விடுங்கப்பான்னுதான் விலகி நிப்பாங்க. அதனால சிம்ம ராசிக்காரர்கள் எதிர்காலத்தை நீங்க நல்லபடியா உங்களுக்கான தொடர்ந்து நல்லது நடக்கும்னு நினைச்சீங்கன்னா ஐயா
11:33 நீங்க எல்லாத்து கிட்டயும் கோபத்தை காட்டாதீங்க வேற வழி இல்லை நான்தான் சொன்னேனே நீங்க இந்த மைண்ட்செட்ல இருக்கீங்க சரி உங்களை சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் அதே மைண்ட்செட்ல இருப்பாங்கன்னு நம்ம எப்படி நம்ப முடியும் ஒவ்வொருத்தரும் இங்க ஒவ்வொரு மாதிரி நம்ம வேலை ஆகணும்னா உங்களுக்கான எதிர்காலம் நல்லபடியா அமையணும்னா நீங்க சில இடங்கள் அமைதியாதான் போய்ஆகணும் இத நீங்க பார்த்திருப்பீங்க உங்க லைப்லயே கோபப்பட்டு மனசுல பட்டத ஓப்பனா பேசுனால என்ன வந்த அதெல்லாம் நல்ல அதாவது மனதில் பட்டதை வெளியே சொல்றது நல்ல விஷயம்தான் தப்புன்னு நான் சொல்லவே இல்ல பட் ஆனா இங்க மனிதர்களுடைய குணங்கள் நிறைய மாறிடுச்சுன்றதுனால இங்க யாரை நம்பி நம்ம என்னத்தை பேச வேண்டியது இருக்கு இன்னைக்கு நமக்குஃேவரபிளா இருக்கறாங்க திடீர்னு நாளைக்கு பார்த்தா நமக்கு ஆப்போசிட்டா மாறிடுறாங்க இப்படி மனிதனுடைய மனம்
12:20 குரங்கு போல மாறிக்கிட்டே இருக்கு அதனாலதான் எந்த நபர் வந்து ரொம்ப ஆக்டிவா சுறுசுறுப்பா அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி வேகமா பயணிக்கிறாரோ அவர்கள் தான் கவனமா இருக்கணும். அவங்கதான் ரொம்ப கவனமா இருக்கணும் ஏன்னா அவங்க மேலதான் எல்லாருடைய பார்வையும் இருக்கு எப்படா இவங்க கீழ விழுவாங்க அப்படின்னு எதிர்பார்த்துட்டே இருப்பாங்க. அது குறிப்பா சிம்ம ராசிக்காரங்கள பத்தி சொல்லணும்னு அவசியம் இல்லை இவங்க ஒரு இடத்துல விழுந்துட்டா உடனே அவங்க சுத்தி இருக்கறவங்க எல்லாரும் அதை பார்த்து ரசிப்பதற்கு நிறைய பேர் இருப்பாங்க. மறைமுக எதிரிகளையும் நேர்முக எதிரிகளையும் கொண்டவர்கள் தான் சிம்ம ராசிக்காரங்க. ஆனா இவங்க ஒரு நிலையை தாண்டி தனக்கான ஒரு இடத்தை அடைஞ்சிட்டாங்கன்னா இவங்களை யாராலயும் ஒண்ணுமே பண்ண முடியாது. அந்த ஒரு நல்ல நிலைமையை நீங்க அடையணும் உங்க மூலமா பலருக்கும் எதிர்காலம் நல்லபடியா
13:06 அமையணும்ன்றதுக்காகதான் இந்த விஷயங்கள் எல்லாமே நான் உங்களுக்கு சொல்றேன். கிரகநிலை மாற்றங்கள் அப்பப்ப பலன்களை மாத்தி மாத்தி கொடுத்துக்கிட்டேதான் இருக்கும். அது ஒரே பலன்களை கொடுக்காது. அதனாலதான் ஒரு மனிதன் ஏறறான் இறங்குறான் ஏறறான் இறங்குறான் வாழ்க்கை படத்துல சொல்ற மாதிரி ஒரு வட்டமாட்டம் நம்மளுக்கு ஏத்தி இறக்கி ஏத்தி இறக்கி கொண்டு போயட்டே இருக்கு. சரிங்களா ஆனா நிரந்தரமான ஒரு இடத்தை நீங்க அடையணும்னு நினைச்சா அந்த இடத்துல நீங்க முன்னேறிட்டே இருக்கணும்னு நீங்க நினைச்சா நீங்கள் செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலைகளிலும் ஒவ்வொரு எண்ணங்களும் ஒவ்வொரு செயல்களும் ஒவ்வொரு சிந்தனையும் வலுவானதா இருக்கணும். சரியான பாதையா இருக்கணும். உங்களுக்கான விதிமுறைகள் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும். சரிங்களா அதனால நீங்க டிப்ரஷன் ஆகுறீங்க சிம்ம ராசிக்காரங்க டிப்ரஷன் ஆகுறாங்க மனசு
13:51 விடுறாங்கன்னா அது அவருக்கு சிம்ம ராசிக்காரர்களுக்கான குணமே அது கிடையாது. நீங்க டிப்ரஷனுக்கே போகக்கூடாது முதல்ல அது உங்களுக்கான எதிரி உங்களுடைய எதிரி யாருன்னா உங்களுடைய மனக்கவலைதான். ஏன்னா இந்த பக்கம் வந்துட்டீங்கன்னா நீங்க நினைச்சு பார்த்தத விட மிகப்பெரிய இடத்தை அடைஞ்சிட முடியும். அதற்கான திறமையும் தகுதியும் உங்களுக்கு இருக்கு. ஆனா அந்த பக்கம் போயிட்டீங்கன்னா நீங்களே போட்டியில இருந்து விலகற மாதிரி ஆயிரும். உங்க வாழ்க்கைக்கான போட்டியில இருந்து நீங்களே விலகிருவீங்க. அப்ப கிடைக்க வேண்டிய பல நல்லத உங்களால அடைய முடியாம போயிரும். அதனால எப்பவுமே சிம்ம ராசிக்காரங்க நான்கு திசையும் உங்க பார்வைகள் இருக்கணும். அந்த பக்கமும் பார்க்கணும் இந்த பக்கமும் பார்க்கணும் இந்த பக்கமும் பார்க்கணும் எல்லா பக்கமும் உங்க பார்வைகள் இருந்துகிட்டே இருக்கணும் எப்பவுமே. ஒரு ஒரு ஒருத்தருடைய வாழ்க்கை
14:36 உங்களை பார்த்து நாலு பேர் வாழ்க்கைனா எப்படின்னு தெரிஞ்சுக்கிற ஒரு முன்னோடியாதான் நீங்க இருக்கணும். அப்படிப்பட்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் நல்ல மாற்றத்தை குருபகவான் தர இருக்காரு. உங்களுக்கான தனிப்பட்ட பாதையை அமைச்சுக்கோங்க. என்னைக்குமே சிம்ம ராசிக்காரங்க அடுத்தவங்க பண்றத பார்த்து நீங்க என்ன ட்ரை பண்ணாலும் அதுல வந்து அந்த அளவுக்கு ரிசல்ட் கிடைக்காது. உங்களுக்கான முகவரியை உருவாக்கினால் மட்டும்தான் உங்களுக்குன்னு ஒரு அட்ரஸ் இருக்கணும். உங்களுக்குன்னு ஒரு உங்களுக்குன்னு ஒரு பிராண்ட் இருக்கணும். அத நல்லா புரிஞ்சுக்கோங்க. உங்களுக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கணும். உங்களுக்குன்னு ஒரு விதிமுறைகள் இருக்கணும். அதுதான் சிம்மராசிக்காரர்கள் யார் என்பதை இந்த உலகத்திற்கே காட்டக்கூடிய அந்த சக்தி வாய்ந்த விதிமுறைகள் அதுதான். நீங்க உங்களுக்கு நீங்க இப்ப ஏன்னா இந்த பதிவை பார்த்துட்டு இருக்கக்கூடிய சிம்ம
15:22 ராசிக்காரங்களே எந்தெந்த ஊர்ல இருந்து நீங்க எப்படிப்பட்ட குடும்பத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி இருக்கீங்கன்றது எல்லாமே வெவ்வேறு மாதிரி இருக்கும் ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி கிடையாது. அப்படி ஒரே மாதிரி இல்லைன்றப்ப ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையும் நீங்க அனலைஸ் பண்ணுங்க. எந்த ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை பத்தின ஒரு ஒரு ஆராய்தல் ஒரு அனலைஸ் பண்ணக்கூடிய விஷயத்தை மேற்கொள்கிறானோ அந்த மனிதன் தான் மிகப்பெரிய இடத்தை அடைவான். எதை சரி பண்ணனும் எதை ஒன்னு இல்ல சிம்ம ராசிக்காரங்களே ஏன் இந்த கடந்த ஒரு நான்கு வருடம் எடுத்துக்கோங்க கடந்த நாலு வருஷத்துல யார் யார் கிட்ட பேசுனீங்க யார் யார் கிட்ட பழகுனீங்க நீங்க என்னென்ன முடிவுகள் எடுத்தீங்க என்னென்ன முயற்சிகள் எடுத்தீங்க இது
16:07 எப்படி எல்லாம் உங்களுக்கு மாற்றத்தை கொடுத்துச்சு அதுக்கெல்லாம் காரணம் யாரு யார்னால அடிக்கடி மன அழுத்தத்துக்கு ஆளாயிட்டு இருக்கீங்க குறிப்பா சிம்ம ராசிக்காரங்க இந்த ஒரு முடி இந்த ஒரு ஆராய்த்தல் தான் தேவை. யாருனால டிப்ரஷன் அதிகமாகுது. ஆனா அவங்க ஞாபகம் தான் உங்களுக்கு அதிகமா வந்துட்டு இருக்கும். அதுதான் இதுல வேடிக்கை. சிம்ம ராசிக்காரர்களுக்கு யாரை மறக்கணும்னு நினைக்கிறாங்களோ அவங்களைதான் அவங்க மறக்கவே மாட்டாங்க. மறக்கவே முடியாது. அப்படி ஒரு சூழ்நிலைதான் இருக்கும் பெரும்பாலும். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு மாற்றத்தை கொடுக்கும். ரெண்டாவது தினம்தோறும் சூரிய நமஸ்காரம் கிரகங்களின் தலைவன் சூரியன் அவர்தான் உங்களுக்கு அதிபதி அவர்தான் உங்களுக்கு தலைவர். அவர்தான் உங்களுக்கு எல்லா விஷயத்தையும் கொடுக்க போறார். அப்ப தினம்தோறும் சூரிய நமஸ்காரம் சிம்ம
16:53 ராசிக்காரர்களுக்கு இன்னும் ஒரு பவரை ஏற்படுத்தும். உடம்புல நல்ல ஒரு வைப்ரேஷன் ஏற்படுத்தும். பாசிட்டிவா மட்டும் யோசிங்க. நல்லதை மட்டும் பாருங்கள் நல்லதை மட்டும் பேசுங்கள் நல்லதை மட்டும் கேளுங்கள். நெகட்டிவா பேசுற எந்த நபர்களும் சிம்ம ராசிக்காரங்க பக்கத்துல நெருங்கவே முடியாது. அதுதான் உண்மை. உண்மையிலுமே தவறாக பேசக்கூடிய நபர்கள் தவறான எண்ணம் கொண்ட நபர்கள் நெகட்டிவ்வான நபர்களுக்கு சிம்மராசிக்காரங்க சுட்டெரிக்கும் சூரியன் போல பக்கத்துல நெருங்கவே முடியாது. சூழ்ச்சி வலையால உங்களை வீழ்த்த வாய்ப்புகள் இருக்கு. அதை மறந்துராதீங்க. சிம்மராசி நண்பர்களே சூழ்ச்சி வலை உங்கள் பின்னாடி ஒரு சூழ்ச்சி வலை பின்னப்படும். நீங்கள் முன்னேற்ற காலத்தை முன்னேறுவதற்கான முயற்சிகள் எடுக்க ஆரம்பிக்கும் போதே
17:38 உங்களுக்கான சில சூழ்ச்சிகள் சில பேர் யோசிப்பாங்க பேசுவாங்க அந்த கண் பார்வைகள் கெட்ட பார்வைகள் உங்க மேல வந்து விழும் இது எல்லாமே சிம்ம ராசிக்காரங்க தன்னுடைய லைஃப்ல பபேஸ் பண்ணிதான் நீங்க மேல வர முடியும் அடுத்த கட்டத்துக்கு வர முடியும். இதெல்லாம் நீங்க எப்படி ஹேண்டில் பண்றீங்கன்றத பொறுத்துதான் இருக்கு. அடுத்து நீங்க அந்த நல்ல நிலைமை அடைய போறீங்களா இல்ல இவர்களுடைய சூழ்ச்சி வலையில் மாட்டிக்கிட்டு முன்னேற்றத்தை அடையாமல் தடுமாற போறீங்களான்றது உங்களிடம் உள்ள அந்த தெளிவும் மனத்தெளிவும் பேசக்கூடிய அந்த வார்த்தைகளுக்கான சிந்தனைகளுக்கான முடிவுகளுக்கான அந்த தெளிவுதான் உங்களுக்கு இது எல்லாத்தையும் கொண்டு வந்து கொடுக்கும். ஆகவே சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த பதிவு மிக அற்புதமான ஒரு பதிவா இருந்திருக்கும் அப்படின்னு நம்புறேன். இங்க உங்களை மீறி எதுவும் நடக்காது. இங்க நீங்க என்ன முடிவெடு யார் என்ன வேணா சொல்லட்டுங்க யார் என்ன சஜஷன் தரட்டும் ஐடியா தரட்டும்
18:24 என்ன பண்ற கடைசி முடிவு உங்களுடைய முடிவுன்னு ஒன்னு இருக்கு. நீங்க ஆராயணும். இவ்வளவு விஷயம் நம்மளுக்கு வந்திருக்கு இதை பண்ணலாமா பண்ண வேண்டாமா? செய்யலாமா செய்ய வேண்டாமான்னு நீங்கள் எடுக்கக்கூடிய இறுதி முடிவுதான் உங்கள் வாழ்க்கைக்கான தொடக்க புள்ளியா இருக்கப்போகுது. ஆகவே சிம்ம ராசிக்காரர்கள் இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட இணைந்திருங்க. ஆன்லைன்ல எது எதுக்கோ நேரத்தை நம்ம செலவு பண்றோம் படம் பா்கறோம் பாட்டு பா்கறோம் கேம்ஸ் விளாடுறோம் சாட்டிங் பண்றோம் ரீல்ஸ் பா்கறோம். இதெல்லாம் நமக்கு என்ன ஒரே ஒன்னுதான் தரும். என்னன்னா அது என்டர்டைன்மெண்ட்தான் மத்தபடி எந்த ரிட்டர்னும் நமக்கு நல்லது கொடுக்க போது கொடுக்குமான்னு கேட்டா தெரியாது. ஆனா கொஞ்சம் உங்க வாழ்க்கைக்கான நேரத்தை ஒதுக்கணும்னு நினைச்சீங்கன்னா அந்த நேரத்தை நம்முடைய பதிவுகளுக்காக ஒதுக்குங்க. நீங்க எந்த மைண்ட்செட்ல இந்த பதிவை பார்க்க வந்தாலும் சரி பார்த்து
19:10 முடிக்கும் போது இந்த வாழ்க்கை உங்களுக்கானதுன்னு புரிய வரும். கிரகநிலை மாற்றங்கள் என்ன கொடுக்குன்றதையும் தெரிஞ்சுக்குவீங்க. இந்த பிரபஞ்சத்தின் சக்தியால இந்த பதிவு ஏன் உங்க கண்ணல பட்டுச்சுன்றதையும் நீங்க புரிஞ்சுக்குவீங்க. ஆகவே யுனிவர்ஸ் பிரபஞ்சத்தின் ஆற்றல் அந்த ஈர்ப்புத்தன்மை உங்களுக்கு வந்து வேலை செய்ய ஆரம்பிச்சட்டாவே உங்க வாழ்க்கையில எந்த குறையுமே இருக்காது. இங்க வயசு ஒரு பிரச்சனையே கிடையாது. 50 வயதான இந்த பதிவை பார்க்கக்கூடிய 50 நபர் வய 50 வயது நபரா இருந்தாலும் சரி 60 வயது நபரா இருந்தாலும் சரி உங்கள் மனம்தான் உங்கள் வயசு. அதை மட்டும் மறந்துராதீங்க. நல்லத நினைங்க நல்லதே நடக்கும். இந்த பதிவை எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. இனி அடுத்த பதிவுல எந்த ராசிக்கான பலன்கள் பார்க்கலாம்ன்றத கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. மீண்டும் அடுத்த ஒரு சிறப்பான ஒரு நேரலையில நம்ம அனைவரும் சந்திப்போம்.
19:57 நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் இனியாவும் நல்லதே நடக்கட்டும்.