0:01 எல்லா புகழும் இறைவனுக்கே அப்படின்னு ஒரு வார்த்தை இருக்கு இல்லையா இதை யார் சொல்லுவாங்க இறைவனை யார் ரொம்ப நம்புவாங்க நம்பாதவன் தான் நம்ப ஆரம்பிப்பான் இதான் வாழ்க்கை தத்துவம் கடவுளை யார் நம்புவா முதல்ல கடவுள் மீது ஈடுபாடே இருக்காது பாசத்தின் மீது ஈடுபாடு இருக்காது பெருமையின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் புகழ் மீது ஈடுபாடு கொண்டவர்கள் தன்னை இருமாப்பாக நினைக்க கூடியவர்கள் இருமாப்புனா நம்மள தாண்டி எவன்டா இருக்கான் உலகத்தில அப்படி இவர்களதான் இறைவனிடத்திலே அதிகமாக நம்ப ஆரம்பிப்பார்
0:48 அவனின்றி ஒரு அணுவும் இல்லைன்னு முதல்ல நம்ப ஆரம்பிப்பாங்க இது ஆரம்பத்தில தெரியாது. வாழ்க்கையுடைய பிற்பகுதியிலே தெரிஞ்சிரும். கடைசியில தேவையில்லை 100 ஆண்டு ஒரு மனிதனுடைய வாழ்க்கை 120 இன்னைக்கு நம்ம சாப்பிடுற சாப்பாடு எல்லாம் வச்சு கால்குலேட் பண்ணும்போது ஒரு 85 85ல பிறந்தவங்க கணக்கு எல்லாம் பார்த்தா 90 இப்ப பிறக்கறவங்களோட கணக்கு எல்லாம் பார்த்தா 80க்கு வந்து நிக்குது. நாம இனிமேல் ஸ்கோர ஏத்தணும். நாமெல்லாம் நல்லா சாப்பிட்டு சத்தான பொருட்களை சாப்பிட்டு நல்லா செஞ்சு நல்லா வாழ்க்கையில நிம்மதியாகி நாமெல்லாம் 120 திருப்பி அடையற இலக்க கொண்டு வரணும்.
1:34 இது ஒரு பக்கம். ஆனா அந்த இறைவனை எப்ப நம்ம சிவன்தான் காரணம் இறைவன்தான் காரணம் அப்படின்னு நினைக்க ஆரம்பிப்போம்னா 35 வயசுக்கு பிறகுதான். 35 40 வயசு வரைக்கும் பாத்தீங்கன்னா அதிகார தோரணைகள் இருக்கும். ஆணவம் கூட இருக்கும் அசால் நம்ம மேல நமக்கு ஒரு திமிறு இருக்கும் நம்ம மேல நமக்கு ஒரு திமிறு இருக்கும் திமிருக்கே ரொம்ப பிடிச்சவங்க யார் தெரியுமா சிம்ம ராசிக்காரவங்கதான் ஆமா திமிருக்கே திமிறு பிடிச்சவங்க திமிரையே பிடிச்சவங்க ஏன்னா ஆரம்ப கால வெற்றிங்கிறது யாரோ ஒரு போட்ட ஒரு கோடா இருக்கும் அந்த வெற்றியில
2:20 வந்துட்டு வருவாங்க 35 40 வயசுக்கு பிறகுதான் போடுற கோடுல வெற்றி ஆரம்பிப்பாங்க. அதுவே பல பேர் சிம்மராசிக்கு தெரியாது. அப்ப சிம்மராசியை பொறுத்தவரை 40 வயசுக்கு பிறகுதான் உங்க ஆட்டம் ஆரம்பமாகும். அந்த ஆட்டம் கடவுள்தான் அதுல கொண்டு வருவார். சில பேர் 40 வயசுக்கு பிறகு சிம்மராசியை ஒரே அழுத்து அழுத்துவார் கடவுள். அதுல ரொம்ப ஆடுறவங்கல்லாம் இருக்காங்க. ஆடி ஆஹா நான் என்னமோ நினைச்சனே என் வாழ்க்கைய நான் எப்படியோ வருவே நினைச்சேனே ஈசியா நான் முன்னேறிலாம் நினைச்சேனே அப்படியே நம்மள ஸ்தம்பிக்க வச்சிருவார் ஒரு எட்டு வருஷம் சிம்மத்துக்கும் எட்டுக்கும் சம்பந்தமே வராது நல்லா கவனிங்க பாருங்க கஷ்டம் மட்டும் எட்டு வருஷம் வரும்.
3:06 சனிக்கு பிடிச்சது எட்டு சிம்மத்துக்கு பிடிக்காது எட்டு எட்டாண்டு ஆனா அதுலதான் சிம்மம் வளர்ச்சி காணும். அதுல அஞ்சு வருஷத்துல வளர்ச்சி காண ஆரம்பிச்சிரும். ஒரு பைவ் இயர்ஸ் நம்மள தாட்டு தாட்டு தாட்டி எடுத்ததுன்னா அடுத்த மூணாவது வருஷம் பக்குவமாகும். மனச அப்படியே ஒருநிலைப்படுத்துவாங்க. இந்த இந்த விரலை இப்படி ஒன்னு சேர்த்தாங்கன்னா கடவுளே முன்னாடி வந்து நிக்கலாம். கடவுளை டைரக்டா மீட் பண்ணலாம். எந்த எல்லைக்கும் போகக்கூடியவர்கள் கடவுளுக்காக சிம்மத்துடைய பலம். ஆனா ஆரம்ப காலகட்டம் அப்படியே மாறி இருக்கும். தன்னுடைய வாழ்க்கையுடைய பிற்பகுதியில மையப்பகுதியில கடவுள் கிட்ட நேரடியா பேசக்கூடியவர்களாக வருவார்கள்
3:52 சிம்மராசிக்காரர்கள் அதனாலதான் நான் சொல்லுவேன் சிம்மராசிக்காரவங்க ஏதாவது சொன்னா பழிச்சிடும். சிம்மராசிக்காரங்க உண்மையிலேே பழிச்சிடும். சிம்மராசிக்காரங்கள்ட்ட ஒரு அருளாசி இருக்கும். அருள் ஒரு வாக்கு வங்கி மாதிரி ஒரு சில கட்சிக்கு வாக்கு வங்கின்னு ஒன்னு இருக்கும். இந்த இந்த வாக்க அவங்க வாங்கிடுவாங்க. அந்த கட்சியோடைய பலம் அதே மாதிரி சிம்மராசிக்காரவங்கன்னா அருள்வாக்கு கடவுளுடைய ஆசீர்வாதம் கிப்ட் ஆனா முதல்ல கடவுளே நினைச்சிருக்க மாட்டாங்க எப்படியோ இந்த கடவுள் இவங்கக்குள்ள கலப்பார் பாருங்க அதெல்லாம் உணர்ந்தாதான் தெரியும். உணர்ந்தாதான் தெரியும். சிம்மராசிக்கு கடவுளை உணரணும் அது அப்படியே ஆட்டோமேட்டிக்கா உள்ள பாார்ம் ஆகுவார்.
4:38 எப்ப பாம் ஆவார் நல்லா தெரிஞ்சுக்கங்க ஏய் என்ன எவனும் ஒன்னும் பண்ண முடியாது நினைக்கிற வரைக்கும் கடவுள் உள்ள வரமாட்டார் எவனோ ஒருத்தன் என்ன பண்ணிட்டு இருக்கான்டா எவனோ ஒருத்தன் என்ன பண்ணிட்டு இருக்கறான் அப்படி நினைக்கும்போது கடவுள் வந்துட்டார்ு அர்த்தம் இந்த அவ்வளவுதான் அதுக்கு பிறகு நீங்க ஹைலைட்தான் இதான் உணர்றது நான் படிச்சேன் நான் பாஸ் ஆனேன் நான் ஜெயி ஜெயிச்சேன். எங்க அப்பார் இப்படி எங்க அம்மா இப்படி என் வரலாறு இப்படி இப்படி எல்லாம் சொல்லும்போது கடவுள் உள்ள வரமாட்டாரு. சக்சஸ்ும் வராது. எல்லாம் இப்படி சொல்லும்போது நம்மள என்ன ஆகும்னா ஏதோ வந்து வந்து எல்லாம் போகும். அலை மாதிரி இருக்கும்.
5:24 ஆனா அந்த இடத்துல என்னமோ ஒன்னு நடக்கும். ஒரு மிராக்கிள். அந்த மிராக்கிளை உணரும் பொழுது இது நான் படிக்கலடா இந்த இடத்தில் இந்த பதில என்ன வேற யாரோ சொல்ல வச்சிருக்காங்க இந்த இடத்தில் நடந்தது வேற இப்படி திங்க் பண்ணும்போது பாத்தீங்கன்னா அவங்களுக்குள்ள பெரிய பலம் சிவன் உள்ள வருவார் கடவுளுடைய ஆசீர்வாதம் டைரக்டா கிடைக்கும் சிம்மராசிக்கு வாக்கு பலிதம் ஏற்படும் சொன்னா பழிக்கும் இன்ன இன்னொன்னு நாளைக்கு நடக்க போறத இன்னைக்கே தீர்மானம் பண்ணிடுவாங்க நாளைக்கு நடக்க போறத இன்னைக்கே தீர்மானம் பண்ணிடுவாங்க அப்படி ஒரு ஒரு பவர்
6:12 இப்படி பவர் உள்ள இந்த சிம்மராசியை அவங்க தோக்க மாட்டாங்க தோர்க்கடிக்கப்படுவார்கள் என்னைக்குமே பவர் வந்துட்டாலே இன்னொருத்தனுக்கு வைத்தெரிய ஆரம்பிச்சிரும். இப்ப சிம்மராசி தோர்கப்பட்டார்களா தோர்க்கடிக்கப்பட்டார்களானா இவங்க ஆரம்ப காலகட்டத்தில் சந்தோஷமா வந்தவர்களை இவங்களுடைய ஆணவம் இவங்களுடைய எண்ணம்ஃர்ஸ்ட் தோக்கடிக்கும் அதுக்கு அடுத்தது இவங்களுடைய வளர்ச்சியை பார்த்துட்டு மத்தவங்க எல்லாம் கரமமே கட்டுவான் இவன் மட்டும் இந்த இடத்துக்கு வரவே கூடாது அப்படின்னு பயங்கரமா பிளான் பண்ணி தோக்கடிப்பாங்க அப்ப உங்களுடைய செயல் உங்களை பாதி தோக்கடி கிடைக்கும் ஏன்னா நீங்க ரொம்ப நம்பிடுவீங்க இவ்வளோு செட்டில்மெண்ட் வந்துச்சுங்க இதுக்கு
6:58 பிறகு என்னங்க நான் தான அந்த இடத்துக்கு வர முடியும் வேற என்ன இதுல இருக்கு அப்படின்னு திங்கிங் வந்துரும் அதுல பாதி தோத்துருவோம் அதுக்கு பிறகு நம்ம வளர்ந்தத பார்த்துட்டு நம்மள தோக்கடிக்கறதுக்கு ஒரு குரூப்பே உருவாயிடுவாங்க சட்டம் உருவாயிடும் சிம்மத்தை பார்த்து சட்டம் போட்டவா இருக்கா சிம்மத்தை பார்த்து சத்தம் போட முடியாது சட்டம் தான் போடலாம் சட்டத்தின் பால் சிம்மத்தை கட்டி போடலாம். தடா உத்தரவு சிம்மராசிக்காரர்களுக்கு நிறைய பேர் வரும். போலீஸ்காரங்கல்லாம் அடிக்கடி பார்க்கற மாதிரி இருக்கும். கோர்ட் கேஸ் எல்லாம் பார்த்தவங்க இருப்பாங்க. ஆமா மிகப்பெரிய சட்டங்கள் எல்லாம் சிம்மராசி மேல எல்லாம் எளிமையா பாயும். இதெல்லாம் சிம்மராசியுடைய
7:44 பலத்தை உருவாக்குற இடம். குற்றசாற்றுகளை எல்லாரும் அடுக்கிக்கிட்டே போவாங்க. சிம்மராசி மேல. குடும்பத்தில உள்ளவங்க மேல்லாம் பார்த்தீங்கன்னா பயங்கரமா குற்றம் சாட்டி எது ஒரு வீட்ல சின்னதா ஒரு குப்பை இருந்தா கூட சிம்மராசி காரணம்டுவான். குப்பையை அழுனாலும் சிம்மராசிதான் காரணம்ுவான். ஒரு மருமகம் சொல்லும். நான் காலையில டெய்லி ரெண்டு தலை குப்பை அழறேன் என் மாமியார் மட்டும் இல்லைன்னா நான் குப்பை அழ மாட்டேன். ஒரு வேளைதான் அழுவடுவேன். ஏன்னா மாமியார் சிம்மராசியா இருக்கும். அவ்வளவுதான் பிளான். சிம்மராசிக்காரவங்க இருந்தா வீட்ல மிலிட்ரி மாதிரி ஆபீஸ்ல ஒரு சிம்மராசி இருந்தா மிலிட்ரி மாதிரி அப்ப எல்லாருக்கும் எங்க தூக்கம் வரும் அப்ப எல்லாரும் சிம்மராசியை போட்டு தலதான் பாப்பான் ஆனா அசராம வண்டி ஓட்டறவர்கள் சிம்மராசிக்காரர்கள் ஏன்னா ஆண்டவன் அவங்க
8:31 பக்கம் இருப்பான் அதுவும் பிற்பகுதியில் உணர்ந்துருவாங்க சிவனை உணர்ந்துருவாங்க சரணாகதி அடையறதுங்கறது வேற சுவாமி உணர்றதுங்கறதுதான் வேற சரணாகதினா எனக்கு கடவுளை தவிர வேற எதுவுமே இல்லை நினைச்சு போறது சரணாகதி சிவ சிம்மராசிக்காரர்கள் சரணாகதி அடைய மாட்டார்கள் நல்லா கவனிங்க இவர்கள் தன்னை யார்ன்னு தெரிந்து கொள்வார்கள் அதிலேயே சிவன் இங்க வந்துருவான் ஒருத்தவருக்கு 90 கிலோ எடை ஈஸியா வாக்கிங் போனார் ரொம்ப ஃப்ரீயா போனார் 90 கிலோ நான் அவர்ிட்ட கேட்டேன் எனக்கு புரியவே இல்லை இவ்வளோு டைமிங்ல இந்த வாக்கிங்க இந்த டிஸ்டன்ஸ் இவ்வளவு ஈசியா கடக்குறீங்க அவர் சொன்ன ஒரே ஒரு வார்த்தை
9:19 நான் இந்த உடம்பை எடுத்துக்கிட்டு நடக்கிறேன்னு நினைச்சாதான் சார் வந்து இது கஷ்டம் நான் நினைக்கல சார் ஏதோ நான் நடந்து போறேன் அவர்தான் சிம்மராசி ஒரு தன்னோட உடம்பை தூக்கிட்டு நடக்கிறேன்னா 90 கிலோ அவருக்கு பாரமா தெரியும். அவரு கிலோதான் 90 அவர் மனசு ரொம்ப லேசா வச்சிருக்கார் இந்த உடம்பை பெருசா நினைக்கல அதனால ரொம்ப எளிமையா நடக்கறார் நம்ம என்ன நினைக்கிறோம் வாக்கிங் போறவங்கல்லாம் பாத்துறீங்களா காலைல பத்தாவது அடியில அப்படி நம தோணும் ஏன் நமக்கு வாக்கிங் போறோங்கற எண்ணம் வந்துரும் அவர் அதனால நான் நடந்து போயிட்டு இருக்கேன் சார் எனக்கு என்ன
10:04 இருக்கு எனக்கு ஒன்னும் இல்ல அந்த இடத்துக்கு போய் பார்க்க போறேன் அப்படின்னு போவார் இதுதான் சிம்மராசி பெரிய பெரிய பிரச்சனைகள் கூட எளிமையா கடக்க கூடியவர்கள் நிறைய பொருளாதார அடியை வாங்க கூடியவர்கள் சிம்மராசிக்காரர்கள் பொருளாதாரத்திலே சிரமப்படக்கூடியவர்கள் இவங்களுடைய பெரிய கஷ்டமே பொருளாதாரம் தான் கடன்தான் நான் ஒரு பதிவே போட்ுருக்கிறேன் இன்னும் கொஞ்ச நாள் ரிலீஸ் ஆகும் வாழ்க்கையில ஜென்மாவிலே பார்த்தீங்கன்னா ஒரு அஞ்சு ராசி கடனை அடைக்க முடியாமல் தெளிச்சிிட்டே இருக்க ராசி அது என்னென்ன ராசின்னு உங்களுக்கு வரும் உங்களுக்கு தொடர்ந்து பாருங்க அதனால சிம்ம ராசிக்காரர்கள் பல சூழ்நிலைகள் தோற்கடிக்கப்படுகிறார்கள் ஆனால் அவர்களுக்குள் என்று சிவன் உள்ளே வருகிறானோ அவர்களை இறைவன் காப்பாத்திக்கிட்டே இருக்கிறான்
10:50 அவங்களுக்குள்ள ஒரு புது பொலிவை ஏற்படுத்துவான் பிரைட்ட ஏற்படுத்துவான் பிரைட்னஸ் ஏற்படுத்துவான் அவங்களுக்கு தோல்வி சும்மா தலைமாடு தலையில வச்சிக்கிற தலைமாடு மாதிரி ஆமா தூக்கி தலையில வச்சிட்டு படுத்து தூங்கிட்டு இருக்க வேண்டியதுதான் பார்கடல்ல பரமன் படுத்துருக்கா சும்மாவா எவ்வளவு பிரச்சனையோட படுத்திருக்கறான் நம்மல்லாம் பார்கிறோமே பாம்பு பாம்பு பிரச்சனை தான சிம்பாலிக்க காட்டுறார் சுவாமி நம்ம அயன சயனத்தில் இருந்தாலும் பிரச்சனையோட தான்டா படுத்திருப்போம் அப்படிங்கறார் அதனால சிம்மராசிக்காரர்கள் சிவனை அதிகமாக வழிபாடு பண்ணுங்க சிவன் உங்களுக்குள் இறங்கும் பொழுது சிம்மத்திற்கு எல்லா பிரச்சனைகளும் தீரும் இந்த வாழ்க்கை லேசாகும் வாழ்க்கை லேசாகும் ரொம்ப சிம்பிள் அவ்வளவுதான் வாழ்க்கை லேசா
11:35 ஆயிடுச்சுன்னா அப்புறம் என்ன அப்புறம் என்ன எவன் நம நமக்கு குழி பரிச்சா என்ன? குழி பறிக்கலனா என்ன? என்னைக்குமே சிம்மத்தை யாருமே கைவிட முடியாது. சிவனே உள்ளுக்குள்ள இருப்பார். ஆனா உணர்ற சக்தி வந்துரும். ஆட்டோமேட்டிக்கா உணரும். ரொம்ப எளிமையா வரும். அப்ப என்னன்னா என்ன பிரச்சனை கோர்ட்டா இருக்கட்டும் போலீஸ இருக்கட்டும் என்ன வந்து என்ன சொல்லுவாங்க உடம்ப மருத்துவமா இருக்கட்டும் எல்லாமே ஈஸியா நம்ம நம்ம டாடி பண்ணுவோம். நம்ம எதுவுமே பண்ண போறதுல்ல. சுவாமி பண்றார் அவ்வளவுதான். ஆனா இந்த அடி விழும். சிம்மத்தை அதனால ஒரு பெரிய அடி விடும்போது அது பெரிய அளவு நினைக்காதீங்க எனக்கு ஏதோ சுவாமி பாடம் கத்து கொடுக்கிறார் நான் ஆடுன ஆட்டத்துக்கு நமக்கு ஒரு பிளான் கொடுக்கிறார். இந்த நேரத்துல நீங்க பயப்படக்கூடாது. ஏன்னா நீங்க பயப்படணும்னு மத்தவங்க
12:20 நினைப்பாங்க. அவங்களுடைய எண்ணம் தோல்வியாகணும். இந்த இடத்திலதான் சுவாமி உங்களுக்கு அனுகிரகம் பண்ணுவார். நல்லதே நடக்கும். சிவனை அதிகமாக வழிபாடு பண்ணுங்க. சிம்மராசிக்காரர்களே நீங்கள் எத்தனை முறை தோர்க்கடிக்கப்பட்டாலும் அத்தனை முறையும் டபுளாக வெற்றி பெற்றுகிட்டே இருப்பீங்க அது உங்களுக்கு வாழ்க்கையில மையப்பகுதிக்கு பிறகுதான் வாழ்க்கையே ஆரம்பம் உங்களுக்கு 56 வயசு ஆகுதுன்னா இன்னைக்கு எழுதி வச்சுக்கங்க உங்க லைப்ோடைய அடுத்த ரவுண்ட் ஆரம்பம் ஆகுதுன்னு அர்த்தம் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் உங்க லைப்ல லைப் லாங்கு நிம்மதி இருக்கும் ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கங்கயா யாரையும் நாம வந்து அவங்களை அனுசரிச்சு போகணும் அவங்களை இறங்கி போகணும் அவங்களுக்கு
13:07 கீழ்படிந்து போகணும்னு நீங்க நினைக்கவே வேண்டாம். சிவனுக்கு மட்டும் கீழ்படிங்க. சிவனை மட்டும் அனுசரிச்சு போங்க எல்லாரும் உங்ககிட்ட இருப்பாங்க. வாழ்த்துக்கள், நல்லதே நடக்கும்.