0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நல்லதை தேடக்கூடிய நபரா நீங்க இருக்கறனாலதான் தொடர்ந்து நம்ம பதிவுகள் உங்க கண்ணல பட்டுட்டு இருக்கு. கொடுக்கக்கூடிய கணிப்புகள் வெறும் ஜோதிட கணிப்புகள் மட்டுமல்லாம வாழ்க்கையில நடைமுறையில சாத்தியமாகக்கூடிய பல விஷயங்களை இந்த கிரக பலன்களோட கனெக்ட் பண்ணி நம்ம சொல்றதுதான் உங்க லைஃப்ல அப்படியே பிரதிபலிக்குது. நீங்களும் இதை ஏத்துக்கறீங்க. பல பேரும் இத அப்ரிஷயேட் பண்ணிவாட்ல கமெண்ட்லன்னு சொல்லி உங்களுடைய கருத்துக்களை பதிவிடுறத பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. நம்பிக்கையும் மரியாதையும் தான் நம்ம சேனல்ல 1 மில்லியன் சந்தாதார்கள ஈர்த்து கொண்டு வந்து சேர்த்திருக்குன்னு நான் நம்புறேன். சரிங்களா அந்த வகையில இந்த பதிவு முழுக்க முழுக்க சிம்ம ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான இதுவரைக்கும் நம்ம கொடுத்த சிம்மராசி
0:45 பதிவுகளலயே மிக சிறப்பான ஒரு பதிவா இது இருக்கப்போகுது. ஏன்னா நீங்கள் எதிர்பார்த்த பல அற்புதமான கணிப்புகள் இதுல கிடைக்கப்போகுது. ஏன்னா வேத ஜோதிடத்தில மங்களகரமான யோகங்கள்ல ஒன்றாக கருதப்படுவதுதான் விபரீத ராஜயோகம். விபரீத ராஜயோகம் ஒருத்தருடைய ஜாதகத்தில ஆறு எட்டு அல்லது 12 ஆம் வீட்டு அதிபதிகள் அதே வீட்டில் குடியேறும் போது அல்லது தங்களுக்குள் ஒன்றிணைவதிலோ இதனால உண்டாகிறதுதான் இந்த ராஜயோகம் திடீர் ராஜயோகம். எதிர்பாராத வகையில நடக்கக்கூடியது. அப்படி சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு விஷயம் நடக்க இருக்கு. அது என்னன்றததான் இந்த பதிவுல நம்ம தெளிவா பார்க்க போறோம். ஆகவே மிக முக்கியமான ஒரு பதிவா இருக்க போகுது. ஸ்கிப் பண்ணாம முழுமையா பார்த்துட்டு உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. அதேபோல இந்த மூலிகை சாம்பராணி நம்ம கொடுத்தோம். மனசார கொடுத்தோம். மனசார வாங்குனீங்க. வாங்கி பயன்படுத்துனவங்களுக்கு இப்ப
1:31 தெரியுதுங்களா நம்ம ஏன் இதை நம்ம கொடுத்தோம்னட்டு இப்ப நீங்களே சொல்றீங்க ஐயா வாங்கி போட்டதுக்கு அப்புறம் வீட்ல ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் நெகட்டிவ் வைப்ரேஷன் எல்லாம் வெளிய போய் இன்னைக்கு மன தெளிவோட பல நல்ல விஷயங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் தெரியுது நடந்திருக்கு அப்படின்னு சொல்லி நிறைய பேர் கமெண்ட் செக்ஷன்ல சொல்லிட்டு இருக்கீங்க.வாட்லயும் WhatsAppலயும் அனுப்பிட்டு இருக்கீங்க. இதை எதிர்பார்த்துதான் நம்ம கொடுத்தோம். சரிங்களா வரக்கூடிய பதிவுகள்ல நான் கண்டிப்பா இத எப்படி தயார் பண்றோம்? இன்னும் ஒவ்வொருத்தரும் என்னென்ன ரிவ்யூல நிறைய ரிவ்யூ அனுப்பி இருக்காங்க. நம்ம எல்லாத்தையும் காட்டுறதுக்கான நேரம் இல்ல. இந்த பதிவை போடுறதுக்கே நேரம் நம்ம ஒதுக்கிதான் போட்டுட்டு இருக்கோம். ஏன்னா இங்க ஜாதகங்கள் பார்க்க வேண்டியது இருக்கு. இந்த சாம்பிராணி கேட்டவங்களுக்கு எல்லாம் நிறைய பேத்துக்கு ரிப்ளை பண்ணாம இருக்கோம். நேர பற்றாக்குறை அதிகமா இருக்கு. அதனால கொஞ்சம் எல்லாரும் வெயிட் பண்ணுங்க. அனைவருக்கும் நீங்கள் கேட்ட இந்த சாம்பிராணி வந்து சேரும். சரிங்களா புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க
2:17 9345397967 ஐயா நான் உங்கள இருக்கம் கூப்பிடு ஒரு பணிவோட கேட்டுக்கறேன். இந்த நம்பரை தெளிவா நீங்க தயவு செஞ்சு சேவ் பண்ணிக்கோங்க. நான் டிஸ்கிரிப்ஷன்லயும் இந்த நம்பர் தரேன். அங்க பார்த்தாத தெளிவா சேவ் பண்ணிக்கோங்க. ஒரு நம்பர் மாறுனாலும் வேற யாருக்காவது போயிருது வேற யாருக்காவது யாரையும் தயவு செய்து டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். இந்த நம்பர் தெளிவா பாருங்க. 9345397967 9 ம5 ம 9 7 96ஏ சரிங்களா இந்த நம்பர்தான் சரிங்க இப்ப சிம்ம ராசிக்காரர்களுக்கான விஷயத்தை பார்ப்போம் சரிங்களா அதாவது எதிர்பாராத வகையில நல்லது நடக்கிறது அப்படின்னு பாத்தீங்கன்னா பலரும் அதை விரும்புவாங்க அப்படின்னே சொல்லலாம். இந்த சிம்ம ராசிக்காரர்களை பத்தி நம்ம பல பதிவுகள் இதுக்கு முன்னாடி தெளிவா பார்த்தோம். இவங்க யாரு எப்படிப்பட்ட அமைப்பை கொண்டவர்கள் எந்த மாதிரி
3:03 குணநலன்கள் இவங்களுக்கு இருக்கும் எந்த மாதிரி பண்புகளை கொண்டவர்கள்ன்றத மிக தெளிவா அலசி பார்த்துட்டோம். அக்குவேற ஆணிவேற பார்த்தோம். இதுல நிறைய பேர் அதிர்ச்சியா இருந்தாங்க. அந்த பதிவை சிம்ம ராசிக்காரர்களுக்கான பதிவை பார்த்துட்டு நிறைய பேர் ஷாக்கிங் ஆகி கமெண்ட் செக்ஷன்ல உங்களுடைய அதிர்ச்சி கருத்துக்களை நான் பார்த்தேன். என்னங்க அப்படியே அப்படியே என் லைப்ல என் பக்கத்துலயே டிராவல் பண்ண மாதிரி எல்லா விஷயத்தையும் இதுவரைக்கும் நடந்த எல்லா விஷயத்தையும் அப்படியே ஓப்பனா சொல்லிட்டீங்க. எங்களுக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்குன்னு எத்தனையோ பேர் கமெண்ட் செக்ஷன்ல நான் பார்த்தேன். நான் தெளிவாதான் சொல்றேன் நம்ம இந்த ராசிக்காரர்கள் நிறைய பேருடைய ஜாதகத்துல நம்ம பார்த்துட்டோம். பெரும்பாலும் சிம்மராசிக்காரர்களுக்கு என்ன மாதிரி லைப் ஸ்டைல் இருக்குன்றது நமக்கு தெளிவா தெரியும். அதை வச்சுதான் இந்த தற்போதைய கிரகநிலை மாற்றங்கள் எப்படி வருதுன்றதையும் பொறுத்துதான் நம்ம ஒரு கணிப்பை நம்ம கொடுத்தோம் அது
3:49 எல்லாருக்குமே கனெக்ட் ஆச்சு. ஆகவே சிம்ம ராசிக்காரர்கள் நான் சில பதிவுகள்ல சொல்லி இருக்கேன் இந்த உலகத்தையே ஆளக்கூடிய சக்தி உங்களுக்குள்ள இருக்கு. உங்களை நீங்க சாதாரணமா நினைச்சிடவே கூடாது. இங்க பலரும் உங்களுக்கு ஏற்ற நபர்களாக இருக்க தவறிவிடுவார்கள். நல்லா புரிஞ்சுக்கோங்க. உங்களுக்கு ஏத்த நபரா இருப்பவர்கள் மிக மிக மிக மிக மிக குறைவு. அது சிம்ம ராசிக்காரர்களுக்கு தான் தெரியும் அந்த உண்மை என்னன்னு. அவங்க லைப்ல அவங்க நினைக்கிற மாதிரி அவங்க வேகத்துக்கு அவங்க எண்ணத்துக்கு எத்தனை பேர் உங்களுக்கு ஈடு கொடுக்கறாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க. ஐயா சிம்ம ராசிக்காரங்க தனிப்பட்ட பர்சனல் லைஃப்ல கூட பெரும்பாலும் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கை துணையா வர்வங்க கூட இவங்களுக்கு ஏத்த மாதிரி பெரும்பாலான நபர்களுக்கு கனெக்ட் ஆகுறதே இல்லை.
4:34 கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் இந்த மாதிரி நிறைய விஷயம் இருக்கு சிம்ம ராசிக்காரர்களுடைய லைஃப் வந்து ஒரு ஒரு அழகான ஒரு விதிமுறைகள் இவர்களுக்குன்னு இருக்கு. இதைஃபாலோ பண்ணிட்டாவே அவங்க அழகா அடுத்த கட்டத்துக்கு போயிரலாம். ஆனா எதிரிகள் நிறைய சுத்தி நிப்பாங்க. எப்படா வீழ்வீங்கன்னு பார்ப்பாங்க. ஐயா திரும்பவும் சொல்றேன் சிம்ம ராசிக்காரர்களை சுற்றி சொந்த பந்தமாகட்டும் நண்பர்களா நீங்க எங்க இருந்தீங்கனாலும் சரிங்க. எந்த துறையில இருந்தாலும் சரிங்க. இந்த பதிவை பார்க்கக்கூடிய ஆணாகட்டும், பெண்ணாகட்டும். நான் அடிச்சு சொல்றேன். உங்களை சுத்தி எப்ப நீங்க தடுமாறி விழுவீங்கன்னு பார்க்கறதுக்கு ஆட்கள் தயாரா இருப்பாங்க. ஏன்னா, அப்படிப்பட்ட மற்றவர்களிடமிருந்து தனித்துவமாக தெரியக்கூடிய ராசிக்காரர் நீங்கதான். தலைமை பண்பு கொண்டவர்கள் நீங்கதான். அப்படி இருக்கிறனாலதான்
5:21 எல்லாருடைய பாரியும் உங்க மேல விழுது இப்ப வரைக்கும் விழுந்துட்டு இருக்கு. சரிங்களா சிம்ம ராசிக்காரர்களை கவிழ்க்கணும் அப்படின்னா பல வருடங்கள் அந்த திட்டத்தை தீட்டி அவங்க பக்கத்திலே இருந்து அவங்கள அவ்வளவு சீக்கிரம் இவர்களை வந்து கவிழ்க முடியாது. ஏன்னா கண்டுபிடிச்சிருவாங்க. ஏதோ ஒரு கட்டத்துல தெரிய வந்துரும். சரிங்களா ஆனாலும் சில நேரங்கள்ல சிம்ம ராசிக்காரங்க இந்த மைண்ட் டிப்ரஷன்ல மன அழுத்தத்தில பல விஷயத்தை கவனிக்க மறந்துருவாங்க. அப்படிப்பட்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு தற்போதைய கிரகநிலை மாற்றங்கள் என்னென்ன நன்மைகளை கொடுக்குதுன்றததான் நம்ம பார்க்க போறோம். எது எதுல கவனமா இருக்கணும்ன்றத நான் கடைசியா சொல்றேன். தயவு செஞ்சு இந்த பதிவ பா்கறவங்களுக்கு ஒரே ஒரு விஷயம் சொல்லிறேன். ஆன்லைன்ல YouTubeல Facebookல இடாகராலு எங்க நீங்க இந்த ஜோதிட கணிப்புகள் ராசிபலன்ு ராசிபலன் மட்டும் இல்ல உங்க லைஃப்ல எது எந்த கேட்டகிரி வீடியோவை பார்த்தீங்கனாலும் அதன் மூலமா
6:07 பாசிட்டிவ்வான எண்ணங்கள் உங்க லைஃப்குள்ள வருதான்றத மட்டும் நோட் பண்ணுங்க. தயவு செஞ்சு எந்த ஒரு பதிவையும் பார்த்துட்டு அந்த பதிவுல ஒருவேளை உங்களுக்கு நெகட்டிவ்வான எண்ணத்தை கொடுக்கக்கூடிய சில வார்த்தைகளை கூறியோ அல்லது மனதில் குழப்பத்தையோ பயத்தையோ உருவாக்கக்கூடிய சில விஷயங்கள் உங்க காதுல விழுந்துகிட்டே இருக்குன்னா உங்களுக்குள்ள அந்த நெகட்டிவ் வைப்ரேஷன் அதிகமாயிட்டே போயிரும். அதுல ரொம்ப கவனமா இருங்க சரிங்களா சரிங்க வழக்கமான ராஜ யோகங்களில்ிருந்து பல வழிகளில் மாறுபடும் இந்த விபரீத ராஜயோகம் தனி ஒருவரினுடைய ஜாதகத்தில எதிர்பாராத அதிஷ்டம் மற்றும் முன்னேற்றங்களை கொண்டு வந்து சேர்க்கக்கூடிய யோகம் இதுதான். இந்த ராஜயோகம் பெரும் கொண்டிருக்கும் நபர்களின் வாழ்க்கை எண்ணற்ற வெற்றிகள் மகத்தான மாற்றங்கள் உயரிய அந்தஸ்து செல்வ செழிப்பு அதிகாரம் இவை எல்லாமே இவங்களுக்கு
6:52 கிடைக்கும். என்னங்க ராஜயோகம் ராஜயோகம். பல பதிவுகள் எல்லாரும் அந்த மாசம் வந்தா ராஜயோகம் இந்த மாசம் வந்தா ராஜயோகம்னு சொல்லி வீடியோக்களை போட்டுட்டு அவங்களதான் அதிக வியூ்ஸ் பார்த்து அவங்கதான் அதிகமா சம்பாதிச்சிட்டு போறாங்களே ஒழிய எங்களுக்கு எந்த மாற்றமும் வரலைங்க அப்படின்னு நினைக்கக்கூடிய நபர்கள் இங்க ஏராளமான நபர்கள் இருக்காங்க. ஏன் இந்த பதிவை பார்த்துட்டு இருக்கக்கூடிய உங்க மனசுல கூட இந்த கேள்வி நிச்சயமா இருக்கும். கண்டிப்பா இருக்கும். அடுத்த மாசத்துல நீங்க லட்சாதிபதி ஆயிருவீங்க. இன்னும் நாளைக்கு ஒரே நாள்ல ஒருத்தர் கோடீஸ்வரர் ஆயிவாங்க. இந்த ராசிக்காரங்க எத்தனை பதிவுகள் இந்த மாதிரி ஆன்லைன்ல கொட்டி கிடக்குது தெரியுங்களா அதனாலதான் நான் சொல்லுவேன் எப்பவுமே எந்த விஷயம் யார் என்ன சொன்னாலும் கண்ணை மூடிட்டு நம்பணும்னு உங்களுக்கு அவசியமே இல்லை யார் எதை சொன்னாலும் நடைமுறையில்
7:38 சாத்தியமா அப்படின்றத கனெக்ட் பண்ணி பார்த்தீங்கன்னாதான் உண்மை தெரியும். சரிங்களா தொழில் வாழ்க்கையில ஏற்றத்தை காணக்கூடிய நேரமாதான் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் இருக்கப்போகுது. நிதிநிலை முக்கியமா குறிப்பிடத்தக்க மாற்றத்தை பண ரீதியா பார்ப்பீங்க. பணம் சார்ந்த விஷய விஷயம் கொடுக்கல் வாங்கல் சம்பளம் சேமிப்பு இதுல எல்லாத்தையும் நிச்சயமா சிம்ம ராசிக்காரங்க இந்த காலகட்டத்தில ஒரு மாற்றத்தை பார்ப்பீங்க. சனி பகவானுடைய தாக்கம் ஒரு பக்கம் இருக்குதா நான் இல்லைன்னு சொல்லல. ஐயா நான் பல பதிவுகளலயும் இத நான் சொல்லிருக்கேன். சனி பகவான் போல கொடுப்போரும் இல்லை கெடுப்போரும் இல்லை. இந்த நேரத்துல சிம்ம ராசிக்காரங்க ஃபாலோ பண்ண வேண்டிய எச்சரிக்கையா இருக்க வேண்டிய சில விஷயங்கள் ஒன்னே ஒன்னுதான் கண்ணை மூடிட்டு இந்த நேரத்துல யாரையும் நம்பிட்டு புதிய நபர்களையோ அல்லது பல வருஷத்துக்கு முன்னாடி பழகிய நபரை இன்னைக்கு நான் பார்கறேன் அவன் ரொம்ப நல்லவன் அவனுக்காக
8:24 நான் இதை பண்றேன் அதை செய்றேன்னு தயவு செஞ்சு முதலீடு பண்றது அது இதுன்னு ஏதாவது ஒன்னு பண்ணி நீங்க நஷ்டத்தில போய் மாட்டிக்காதீங்க நம்பிக்கை துரோகத்தை இந்த நேரத்தில சிம்ம ராசிக்காரர்களுக்கு செய்வார்கள் உங்களிடம் பழகிய நபர்கள் நீங்க யார் யாரெல்லாம் பெஸ்ட்ன்னு நினைச்சீங்களோ யார் யாரெல்லாம் நமக்கு உண்மையாக இருக்காங்கு நினைச்சீங்களோ அவங்க மூலமா இந்த காலகட்டத்தில நம்பிக்கை துரோகம்ன்றது ஒன்னு வரும். அதுல நீங்க அப்படியே அதிர்ச்சி ஆயிடுவீங்க. என்னடா இவங்கல்லாம் இப்படிப்பட்ட நபர்கள் அப்படின்னு நமக்கு தெரியாம போச்சுன்னு. அதுக்காகதான் அது நடக்க கூடாதுன்றதுக்காகதான் இதெல்லாம் நான் சொல்லிட்டு இருக்கேன். அதேபோல வண்டி வாகனங்கள் செலவு வைக்கும். புதிய வண்டி வாகனம் வாங்குறதுக்கான சூழ்நிலைகள் உருவாகும். வாங்குவீங்க. சரிங்களா ஆல்ரெடி இருந்த வண்டி ஏதாவது ஒரு ப்ராப்ளம் அது இதுன்னு வண்டி செலவு அதிகமாயிட்டே
9:10 இருக்கறத பார்த்துட்டு புதுசாவாது ஏதாவது ஒரு வண்டி வாங்கிடலாம்பா அப்படின்ற சூழ்நிலைகள் உருவாகும். அதேபோல தந்தை தாய் உடல்நிலையில கவனம் கண்டிப்பா தேவை. குறிப்பா தந்தையின் உடல்நிலத்தில ஏதாவது ஒரு ப்ராப்ளம் வந்து ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி அதற்கான செலவுகள் கொடுக்கக்கூடிய செலவுகள் செய்யக்கூடிய சூழ்நிலைகள் உருவாதுக்கான வாய்ப்புகள் இருக்கு. சரிங்களா பெரும்பாலும் இந்த ராசிக்காரர்களோடுக்கு வீட்டிலேயே அவங்களுக்கான எதிரிகள் இருப்பாங்க. வீட்டிலேயே இவர்களுக்கான எதிர்கருத்துக்களை கொடுக்கக்கூடிய நபர்கள் இருப்பாங்க சிம்ம ராசிக்காரர்களுக்கு. ஆமா ஏன்னா இவர்களை பொறுத்த அளவுக்கு நேர்மை கண்ணியம் கட்டுப்பாடு. யார் என் முன்னாடி நின்னா என்ன எப்பேர்பட்ட ஆளா இருந்தா என்ன எது உண்மையோ அதை நான் சொல்லிட்டு போக போறேன். அதுக்கு நான் எதுக்கு பயந்துக்கணும். உண்மையை சொல்ல நான் ஏன் பயப்பட வேண்டும் என்ற கோரி அந்த ஒரு கொள்கையை விலைமதிப்பில்லாத அந்த கொள்கையை
9:56 மனதில் ஆழமாக பதித்தவர்கள் தான் இந்த சிம்ம ராசிக்காரள். நீங்க சிம்ம ராசிக்காரர்களா இருந்து மனசொடைஞ்சு ஐயோ அப்பா எனக்கு எந்த விஷயமும் நடக்கல. என் லைபே டோட்டல் டேமேஜ் ஆகி கிடக்குது. நான் வந்து ஏன் வாழ்றனே தெரியல அப்படின்ற மனநிலைமையில ரொம்ப டிப்ரஷன்ல இருந்தீங்கன்னா நான் திரும்ப சொல்றேன் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கான ஒவ்வொரு குணநலன்கள் இருக்கு. நீங்க இப்படி உட்காரக்கூடிய நபரே இல்ல. இப்படி உட்காரவும் கூடாது. சிம்மராசிக்காரர்கள் இருக்க வேண்டிய இடத்தில உங்களுக்கான எதிர்காலத்தை சரியா உருவாக்கிட்டீங்கன்னா நீங்க 100 குடும்பத்தை வாழ வைப்பீங்க. அந்த சக்தி உங்களுக்குள்ள இருக்கு. அப்படித்தான் இந்த வரக்கூடிய இந்த மாதம் இந்த மாதம் இப்ப நடந்துட்டு இருக்கு இந்த ஜூலை மாதத்துல அது குறிப்பா பாத்தீங்கன்னா இந்த கடந்த 13ஆம் தேதியில இருந்து
10:42 முந்தானியத்தில இருந்து பாத்தீங்கன்னா அந்த அதாவது ஜூலை 13ஆம் தேதியில தொடங்கி மீன ராசியில வக்கர நிலையில் பயணிக்கக்கூடிய சனி பகவான் வரக்கூடிய நவம்பர் மாதம் வரைக்குமே வக்கரகதியில் நீடிவிக்கிறார். இந்த குறித்த இந்த காலகட்டத்தில ஆறாம் வீட்டின் அதிபதி சனி பகவான் எட்டாம் வீட்டில் குடியேறி மங்களகரமான விபரீத யோகத்தை உண்டாக்குவார். இததான் நான் சொன்னேன். இந்த காலகட்டத்தில பாருங்க அப்பயும் சனி பகவானாலதான் மாற்றங்கள் வருது. நான் போன வருஷமே சொல்லிருந்தேன் அடுத்த வருஷம் வரக்கூடிய சிம்ம ராசிக்காரர்களுக்கு அந்த அஷ்டம சனியில தான் நிச்சயமா ஒரு முன்னேற்றம் இருக்குன்னு. அது யார் யாரெல்லாம் முன்னேற்றம் இல்ல. அஷ்டம சனியால நான் ஒரு வழி ஆக போறேன்னு நெகட்டிவா யோசிச்சாங்களோ அவங்க எல்லாம் ஒரு பிரச்சனையை பார்த்துட்டு இருப்பாங்க. யாரெல்லாம் அந்த
11:27 காலகட்டத்துல உண்மையிலுமே எனக்கு நல்லது நடக்கும்னு நம்புனாங்களோ அந்த நம்பிக்கையே அவர்களுக்கு சில நன்மையை கொண்டு வந்து சேர்த்திருக்கும். அதனாலதான் நான் பல பதிவுகள்ல சொல்றேன் தயவு செஞ்சு நெகட்டிவா யோசிக்காதீங்க. நெகட்டிவா யாராவது ஏதோ ஒன்னு சொல்லி உங்களை பயமுறுத்தி விட்டாங்கன்னா அதை போட்டு குழப்பி குழப்பி அவங்க ஒரு விஷயத்தை சொல்லிட்டு போயிருவாங்க. நீங்க 100 விஷயமா அதை யோசிச்சு யோசிச்சு பெருசாக்கி வச்சிருவீங்க உங்க மனசுக்குள்ள ஐயா வாழ்க்கைக்கான எதிர்காலத்திற்கான உங்க லைப்ல இருக்கக்கூடிய எல்லா ப்ராப்ளத்தையும் சரி பண்றதுக்கான சில வழிமுறைகளே போதுமானது. என்னன்னா சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு உங்களுடைய ட்ரீம் லைப் கனவு வாழ்க்கை அடையணும் அப்படின்னா நீங்க உங்களுக்கான பாதையை நோக்கி மட்டும்தான்
12:12 போகணும். இங்க வேற எதையுமே நீங்க திரும்ப கூடாது. லெஃப்ட் சைடும் பார்க்க கூடாது ரைட் சைடும் பார்க்க கூடாது. நேர்கோட்டு பாதையை மட்டும்தான் நீங்க பார்த்து போகணும். ஏன்னா, உங்கள் கவனத்தை திசைதிருப்ப, உங்களை கோபப்படுத்த கத்த வைக்க, உங்களுடைய இலக்கை அடையவிடாம அடையவிடாமல் செய்ய லெஃப்ட் சைடு, ரைட் சைடு ஏதோ ஒரு விஷயம் நடந்துகிட்டேதான் இருக்கும். நீங்கள் உங்கள் பாதையில் பயணிக்கும் போது. இந்த பக்கம் திரும்புனீங்கன்னா அப்படியே திரும்பி நின்னா அந்த பக்கம் இருக்கக்கூடிய பிரச்சனைய பேசிட்டு இருப்பீங்க. ரைட் சைடு திரும்புனீங்கன்னா வலது பக்கம் ஏதோ ஒரு ப்ராப்ளம் இருக்கும். அதை உடனே தீர்த்து வைக்கிறேன்னு சொல்லி அந்த பக்கம் திரும்பிட்டு இருப்பீங்க. அப்ப இப்படி அப்படின்னு திரும்பி திரும்பி நேர் பாதியில நீங்க போக வேண்டிய இடத்துக்கு போகாம நின்ன இடத்துலயே நின்னுட்டு அங்க இருக்கற விஷயத்தைல்லாம் சரி பண்றேன்னு நின்னுட்டு இருப்பீங்க. இதுதான் பெரும்பாலும் சிம்மரா ராசிக்காரடைய லைஃப்ல நடக்கற விஷயமே இதுதான். இத நான் அப்ப
12:58 ஓப்பனா சொல்லிப்புட்டேன். ரெண்டு நிமிஷம் ரெண்டே வார்த்தையில உங்க வாழ்க்கைய பத்தி சொல்லணும்னா இதுதான் ஷார்ட்டா சொல்லணும்னா இதுதான். நீங்க போக வேண்டிய பாதை நேர்கோட்டு பாதை. இந்த லெப்ட் பக்கமும் உங்களுக்கான நபர்கள் இருக்க மாட்டாங்க. அங்க ஏதாவது ஒரு ப்ராப்ளம் ஏதாவது உங்கள கோவப்படுத்துறது நடந்துட்டுதான் இருக்கும். ரைட் சைடும் பாத்தீங்கன்னா இந்த மாதிரி உங்களுக்கு உங்களுடைய திசை திருப்பறதுக்கான சில விஷயத்தை பண்ணுவாங்க. அப்ப எங்களுக்கான நபர்களே இல்லைங்களாங்க லைஃப்ல அப்படின்னு கேட்டா ஐயா நல்ல நபர்களும் இருக்காங்க லைப்ல உங்களுக்காக உங்கள் முன்னேற்றத்திற்காக உங்க நலனுக்காக உண்மையிலுமே பாடுபடக்கூடிய நல்லதை எண்ணத்தில் வைத்துள்ள சில நபர்கள் உங்கள் உறவுகளாக உங்க வாழ்க்கையில கிடைச்சிட்டா நீங்கதான் புத்திசாலி நீங்கதான் அதிஷ்டசாலி நீங்கதான் கொடுத்து வச்சவர் சிம்ம ராசிக்காரங்க கொடுத்து வச்சவங்க
13:44 அப்படின்னா பணங்காசுல நீங்க பெரிய உயர்ந்த இடத்தில இருக்கறதுல்லாம் அடுத்தபட்சம் சிம்ம ராசிக்காரருடைய வாழ்க்கை உங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு நபர் இருந்துட்டாலே நீங்கதான் புண்ணியவான் நீங்கதான் அதிஷ்டசாலி நீங்கதான் பாக்கியசாலி எல்லா வார்த்தையும் உங்களுக்குதான் பொருந்தும். ஏன் இத நான் எவ்வளோு பெருசா இந்த விஷயத்தை நான் சொல்றேன்னு அதனுடைய அதனுடைய முக்கியத்துவம் என்னன்றது சிம்ம ராசிக்காரங்களுக்கு தான் தெரியும் ஏன்னா அவங்க பல காலகட்டத்தில நமக்கான நபர்கள் இல்லையேன்னு அப்படியே கோபத்துக்கும் போயிருப்பாங்க மனசும் உடைஞ்சு போயிருப்பாங்க ஏன்னா இவர்களுடைய எண்ணங்கள் டோட்டலா டோட்டலா அந்த ஒரு அந்த ஒரு தன்னம்பிக்கை வேகம் வேலை உயர்வு இது இது இதுல
14:32 பொறுத்துதான் இருக்கும். வேலைக்கான வேலை டைம்ல எல்லாம் இவங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டா செம டென்ஷன் ஆவாங்க. ஓகேங்களா? சனியின் சனி பகவானின் இந்த இடமாற்றத்தால் உண்டாகக்கூடிய இந்த விபரீத ராஜ யோகம் சிம்மராசியிடன் தொழில் வாழ்க்கையில் ஏற்றத்தை கொண்டு வந்து கொடுக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு நின்ற காரியங்கள் மீண்டும் தொடங்க வழிவகை செய்து தரும். நீண்ட நாட்களாக உங்கள் சிந்தனையில் முடங்கி கிடந்த சில சுய தொழில் திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான காலமா இது மாறப்போகுது. அதையும் நீங்க பார்க்கதான் போறீங்க. உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வழிகளை கண்டுபிடிக்க போறீங்க. கூட்டாண்மையில் அதாவது கூட்டாளிகளோடு சேர்ந்து தொழில் செய்யும் நபர்கள் தங்கள் கூட்டாளர் உதவியுடன் தொழிலை வெளிநாட்டில் விரிவுபடுத்துவதற்கான சில திட்டங்கள் இந்த நேரத்தில் மனதில் தோன்றும். இந்த யோகம் இந்த யோகத்தின்
15:20 தாக்கம் தொழில் துறையில் உச்சம் பெற உதவியாக இருக்கும். ஒரு துறை என இல்லாமல் அனைத்து துறைகளிலும் சாதிக்கும் திறனை உங்களுக்கு இந்த யோகம் அளிக்கும். சரிங்களா அலுவலக பணி மேற்கொண்டு வரும் நண்பர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடிய காலம். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சில பொறுப்புகள் உங்களை தேடி வரும். அதை அவாய்ட் பண்ணாமல் ஏத்துக்கோங்க. சிந்தனைகள் மதிக்கப்படும் உயர் அதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவீர்கள். பதவி உயர்வு பணி உயர்வு இருக்கு. வேலை இல்லாதவங்களுக்கு இந்த காலகட்டம் உங்களுக்கு தொலைதூரத்திலிருந்து வேலைக்கான சில அழைப்புகள் வரும். அதை நீங்க சரியா பயன்படுத்திக்கோங்க. சரிங்களா அதேபோல சிம்மராசியினருடைய வாழ்க்கை கட்டம் அப்படின்னு சொல்லி எடுத்துக்கிட்டோம்னா உங்களுடைய வாழ்க்கையில திருமணம் முடித்தவர்கள் தங்கள் வாழ்க்கை துணையுடன் மனம் திறந்து பேச வேண்டிய நேரம். நல்லா
16:05 புரிஞ்சுக்கோங்க. மனம் திறந்து பேசணும். அதற்கான வாய்ப்பை நீங்கதான் உருவாக்கிக்கணும். இந்த காலகட்டம் பெரும்பாலும் சிம்ம ராசிக்காரங்களுக்கு டக்கு அது ஏற்கனவே உங்களுக்கு உங்களுடைய இயல்பாவே உங்க ராசிக்கு கோவம் அதிகமா வரும். ஆனா இந்த காலகட்டம் இந்த அஷ்டம சனி நடந்துட்டு இருக்கறதுனால சில அலைச்சல்களும் இருக்கும் கண்டிப்பா இதனால சட்டு சட்டுன்னு கோவம் வந்துட்டு இருக்கும். தயவு செஞ்சு திருமணமானவங்க உங்களுடைய வாழ்க்கை துணையோடு இதுதான் நான் முன்னையே சொன்னேன் பாத்தீங்களா? உங்களுக்குன்னு உங்களுக்காக ஒரு நபர் உங்க லைஃப்ல இணைஞ்சிட்டாலே போதுங்க. சிம்ம ராசிக்காரர்களுக்கு நான் ஒரே ஒரு விஷயம்தான் சொல்லுவேன். உங்களுடைய பேக்ரவுண்ட் உங்களுக்கு எது இல்லையா? எனக்கு எது சொத்து இல்லைங்க பரவாில்ல எனக்கு எது படிப்பு இல்லைங்க பரவாில்ல எனக்கு இப்ப எது வேலை இல்லைங்க பரவாில்ல எனக்கு பெரிய வருமானம் இல்லைங்க பரவாில்ல
16:52 ரெண்டு விஷயம் மட்டும் உங்களுக்கு உங்க சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்க லைஃப்ல இருந்துட்டா போதும். இப்ப நான் எத எதெல்லாம் சொல்லனோ இது எல்லாத்தையும் நீங்க அடைஞ்சிரலாம். ஒன்னு உடல் ஆரோக்கியம். இது கண்டிப்பா சிம்ம ராசிக்காரர்களுக்கு தேவை. ரெண்டாவது விஷயம் உங்கள் உங்களின் மீது அக்கரை கொண்ட ஒரு நபர். முழுக்க முழுக்க ஒரு துளி கூட மற்ற விஷயத்தை பத்தி யோசிக்காம அதாவது உங்களுக்கு உண்மையா இருக்கக்கூடிய நபர்னு நான் சொல்றேன். இந்த ரெண்டு விஷயம் மட்டும் சிம்ம ராசிக்காரருடைய லைஃப்ல அமைஞ்சுட்டா அவங்க இன்னைக்கு ஒரு பைசா அவங்க கையில இல்லாம கஷ்டப்பட்டுருந்தாலும் நாளைக்கு இந்த உலகத்தையே விலைக்கு வாங்குற அளவுக்கு அவங்க முன்னேற முடியும் அவங்களால அந்த அளவுக்கு வாழ்க்கையை மிக சிறப்பாக அமைத்து கொள்ளக்கூடிய தகுதியை பெறக்கூடிய
17:38 நபரா மாறிருவாங்க அதுல நான் சொல்றதுல எந்த அளவுக்கு உண்மை இருக்குன்னு சிம்ம ராசிக்காரர்கள்ல திருமணமாகி ஒற்றுமையா இருந்து வேலை செய்து தொழில் செய்து முன்னேறி இன்னைக்கு நல்ல நிலைமையில் இருக்கக்கூடிய நபர்களுக்கு இப்ப நான் சொன்னதுல எந்த அளவுக்கு உண்மை இருக்குன்றது அவங்களுக்கு தான் தெரியும். சரிங்களா அதே திருமணம் ஆகாத நபர்கள் சிம்ம ராசிக்காரங்க அப்படின்னா நிறைய எதிர்பார்ப்புகள் உங்க லைப்ல இருக்கு. அந்த உறவு அந்த வாழ்க்கை துணை அப்படின்ற ஒரு விஷயத்தில நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும் சிம்மராசியினருக்கு. ஆனா 100% நம்ம நினைச்ச மாதிரி எந்த விஷயமும் நம்ம லைப்ல அதுவும் முக்கியமா மனிதர்களை சார்ந்து நம்ம நினைக்கிற மாதிரி 100% யாருமே நமக்கேற்ற நபர்களா நமக்கு கேட்டற சிந்தனையில கிடைப்பாங்களான்னு கேட்டா டவுட்தான். கிடைச்சா சந்தோஷம். கிடைக்காததுக்கு கொஞ்சம் வாய்ப்புகள் குறைவுதான். அப்ப சிம்மராசியினர் ஒரு
18:25 காலத்துல இவங்க மத்தவங்களை ரிஜெக்ட் பண்ணிட்டு இருப்பாங்க. ஆனா இப்போ சிம்மராசிக்காரர்களை மற்றவர்கள் ரிஜெக்ட் பண்ணக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பீங்க. அதெல்லாம் இப்ப நீங்க பார்த்துட்டுதான் இப்ப நான் சொல்றது எல்லாமே கண்ணெதிரா உங்க லைஃப்ல நீங்க பார்த்துட்டு இருப்பீங்க. ஒவ்வொரு சம்பவத்திலயும் ஒவ்வொரு விஷயத்திலயும் பார்த்துட்டு இருப்பீங்க. இவை அனைத்தையும் சரி செய்வதற்கான ஒரு வாய்ப்புதான் இந்த காலகட்டம். சரிங்களா அதேபோல நீங்கள் செய்யக்கூடிய இந்த நேரத்தில் செய்யக்கூடிய இந்த வழிபாடுகள் ஆடி மாதமும் வருது. சரிங்களா ஆடி மாதம் நல்ல ஒரு மங்களகரமான சக்தி வாய்ந்த ஒரு மாதம். அம்மன் வழிபாடு உங்களுக்கு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். சரிங்களா அதேபோல சிம்ம ராசிக்கார நண்பர்களே சனி பகவான் வழிபாடு தினமும் காலையில காகத்திற்கு உணவு வச்சிட்டு உங்க வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க. சனிக்கிழமையான நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு எள்ளு
19:12 தீபம் ஏற்றி 11 முறை சனி பகவானை சுற்றி வர வேண்டும். துப்பரவு பணியாளர்கள் உடல் முடியாதவர்கள் கால் ஊணமுற்றோர்கள் இவர்கள் எல்லாத்தையும் பார்த்தீங்கன்னா முடிஞ்ச அளவுக்கு வாரத்துக்கு ஒரு முறையாவதும் அவங்களுக்கு தேவையான விஷயத்தை தானமா வாங்கி கொடுங்க எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களுக்கு நீங்கள் உதவி செய்வது நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் உங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கும். சரிங்களா நீங்க சிம்ம ராசிக்கார நண்பர்கள் இந்த பதிவு உங்க லைஃப்ல நல்லத கொண்டு வந்து சேர்க்கணும்ன்றதுக்காகதான் இந்த பதிவு. சரிங்களா மைண்ட கிளியரா வச்சுக்கோங்க. உங்களுடைய அடிப்படை அஸ்திவாரத்தை ஸ்ட்ராங் ஆக்கிக்கோங்க. அதுதான் நிரந்தர முன்னேற்றத்தை கொடுக்கும். இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க. ஆன்லைன்ல பல மணி நேரம் எது எதுக்கோ நம்ம செலவு பண்றோம். ஒரு 10 நிமிஷம் 20 நிமிஷம் உங்க லைப்காக நீங்க ஆன்லைன்ல செலவு பண்ணு
19:58 நினைச்சா நம்ம பதிவுல வந்து பாருங்க. இன்னைக்கு நீங்க எந்த சூழ்நிலையில கஷ்டத்துல மன வேதனையில இருந்தாலும் நம்ம பதிவை பார்த்து முடிக்கும் போது உங்க லைப் மாறிருச்சுன்ற ஒரு எண்ணம் உங்க மனசுல வரும். இனி நம்ம லைப்ல நல்லாதான் நடக்க போகுதுன்ற எண்ணம் ஆழமாக பதியும். அதுல எந்த மாற்றமும் வேண்டாம். மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் நண்பர்களே. நன்றி வணக்கம்.