🔴சோதனை மேல் சோதனை ரிஷபம் ராசிக்காரர்களுக்கு முருகனே உங்களை தேடி வருவார்! Rishabam Rasi

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோ ரிஷப ராசிக்காரர்களுக்கான சந்திர கிரகண பலன்களைப் பற்றி பேசுகிறது. கிரகண நேரத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை மற்றும் ராசியின் மீது அதன் தாக்கம் பற்றி விளக்குகிறது. முக்கியமாக, முருக வழிபாடு, கவனமாக பழகுதல் மற்றும் சுய வேலைகளில் கவனம் செலுத்துதல் ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன.

  • சந்திர கிரகண நேரத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்.
  • முருக வழிபாட்டின் முக்கியத்துவம்.

சந்திர கிரகணம்: ரிஷப ராசிக்கான பலன்கள்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய மாற்றங்களை இந்த பதிவு விளக்குகிறது. மூலிகை சாம்பிராணி மற்றும் கண் திருஷ்டி கற்பூரம் வாங்க விரும்புபவர்கள் 9345397967 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ் செய்யலாம். செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 9:57 மணி முதல் நள்ளிரவு 1:56 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. கிரகணம் தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அமைதியாக ஓய்வெடுப்பது நல்லது. கிரகண நேரத்தில் மந்திரங்களை உச்சரிப்பது நன்மை தரும்.

கிரகண காலத்தில் செய்ய வேண்டியவை

கிரகண நேரத்தில் குளித்துவிட்டு ஜெபம் செய்வது நல்லது. முருகன் மற்றும் சிவன் வழிபாடு செய்வது, காயத்ரி மந்திரம் ஜெபிப்பது ஆகியவை நன்மைகளைத் தரும். சந்திரன் ராகுவுடன் சேர்ந்திருப்பதால் சந்திர மௌலீஸ்வரரை மனதார வழிபடுவது பாதிப்புகளிலிருந்து காக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு இது ஒரு மாற்றமான காலகட்டம். அடுத்த 40 நாட்களுக்கு மனதில் சஞ்சலம் ஏற்படும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களை கூர்ந்து கவனிப்பார்கள்.

ரிஷப ராசிக்கான தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை

அடுத்த 45 நாட்களுக்கு உத்தியோகம், வேலை, தொழில், அந்தஸ்து, வியாபாரம் போன்றவற்றில் நல்ல அனுகூலம் கிடைக்கும். ராகு பத்தாம் இடத்தில் இருப்பதால் இடமாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு இது சாதகமான நேரம். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் கிடைக்கும். தேவையான அளவு பணம் வந்து சேரும். வீட்டில் மருமகள் மற்றும் மாமியாருக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

தவிர்க்க வேண்டியவை மற்றும் முருக வழிபாடு

ரிஷப ராசிக்காரர்கள் மற்றவர்களின் வேலையைச் செய்ய முன்வந்து அதிக பலுவை சுமக்க வேண்டாம். குலதெய்வ வழிபாடு மற்றும் முருகன் வழிபாடு செய்வது நல்லது. பழனி அல்லது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவது மன தெளிவை ஏற்படுத்தும். யாரிடமும் அளவுக்கு மீறி நெருக்கம் வேண்டாம். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவது தடைகளை நீக்கும். பிரபஞ்சத்தின் ஆற்றல் வேலை செய்யத் தொடங்கும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நல்லது தேடக்கூடிய நபரா நீங்க இருக்கறதுனாலதான் இந்த பதிவுகள் எல்லாமே தொடர்ந்து உங்க கண் பார்வையில பட்டுட்டு இருக்கு. இங்க காரணம் இல்லாம எதுவுமே நடக்காது. இங்க ஒவ்வொரு அசைவுகளுக்கும் ஒரு காரணம் இருக்கு இந்த உலகத்துல. அந்த வகையில இந்த பதிவு ரிஷப ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. நாளை சந்திர கிரகணம் இந்த சந்திர கிரகணத்தை முன்னிட்டும் சில மாற்றங்கள் ஏற்பட இருக்கு. அதை பத்தி இந்த பதிவுல நம்ம தெரிஞ்சுக்க போறோம். ஆகையால மிக முக்கியமான ஒரு பதிவா இருக்க போகுது. ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்த்துட்டு உங்க நண்பர்கள், உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே வாழ்க்கையில நல்லா இருக்கட்டும். பாக்குறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை சொல்லிடுறேன். மூலிகை சாம்பிராணி ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க கண் திருஷ்டி கற்பூரம் இந்த ரெண்டு பொருளுமே ஆர்டர்

0:46 பண்ணனும்னு நினைக்கிறவங்க 9345397967 இந்த Whatsapp நம்பருக்கு மெசேஜ் பண்ணி கண் திருஷ்டி கற்பூரம் நீங்க ஆர்டர் பண்ணிக்கலாம். சரிங்களா. 21 மூலிகைகள் கொண்டு தயார் பண்ணதுதான் இந்த கந்திருஷ்டி கற்பூரம். பூஜைக்கானது கிடையாது. சரிங்களா அதையும் நான் தெளிவா உங்களுக்கு நான் சொல்லிடுறேன். இப்ப பாத்தீங்கன்னா உங்களுக்கு இந்த மூலிகை சாம்பிராணி வேணும்னு நினைக்கிறவங்களும் இதே WhatsApp நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆபர்ல வாங்குறதுனாலும் வாங்கிக்கலாம். இலவசமா ஆன்மீக பொருட்களும் கொடுத்துட்டு இருக்கறேன். எல்லாமே ஒரிஜினல் தான். சரிங்களா அதனால வாங்குறவங்க இந்த நம்பருக்கு WhatsAppட்ப் மெசேஜ் பண்ணி ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. ரிஷப ராசிக்காரர்கள் ஆமா செப்டம்பர் 7ழாம் தேதி இந்த சந்திர கிரகணம் நாளைக்கு நடக்க இருக்கு. இரவு 9 மணி57 நிமிடம் முதல் நள்ளிரவு 01 மணி 56 நிமிடம் வரையிலான இந்த

1:31 காலகட்டத்துல சந்திர கிரகணம் நடக்க இருக்கு. இந்த காலகட்டத்தில் சந்திர கிரகணம் ஆரம்பிக்கும் மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது அப்படின்னு சொல்லுவாங்க. அதன் பின்னர் சாப்பிடக்கூடாது. அடுத்த நாள் குளித்து கொண்டு வீட்டை சுத்தப்படுத்திவிட்டு சமைத்து சாப்பிடுவது நல்லது சரிங்களா குறிப்பா கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் வீட்டில் அமைதியா ஓய்வெடுத்தாலே ரொம்ப நல்லது. சரிங்களா இந்த 9 மணி 56 மணிக்கும் ஒரு மணி 58 நிமிடம் இந்த இடைப்பட்ட நேரத்துல குளித்துவிட்டு இருப்பது அதாவது குளித்துவிட்டு ஜெபம் செய்வது இது போன்ற விஷயங்கள் எல்லாமே நல்லது அப்படின்னே சொல்லலாம். இந்த கிரகண காலத்தில் ஒரு முறை ஒரு மந்திரத்தை உச்சரித்தால் அது 10 முறைக்கு சொன்னது சமம் அப்படின்னு சொன்னதுக்கு சமம்

2:16 அப்படின்னு சொல்லுவாங்க. அந்த அளவுக்கு புண்ணியங்கள் கிடைக்கும். இதுல குறிப்பா முருகன் சிவன் வழிபாடு செய்வது காயத்திரி மந்திரம் ஜெயிப்பது இதெல்லாம் ஜெபிப்பது இதெல்லாமே நல்லது கொடுக்கும். சந்திரன் ராகு சேர்ந்திருப்பதால சந்திர மௌலீஸ்வரரை மனதார வழிபடுவது பாதிப்புகளில்ிருந்து நம்மை காக்கும். சரிங்களா அந்த வகையில ரிஷப ராசிக்காரர்கள் அதாவது இந்த காலகட்டம் நல்ல ஒரு மாற்றங்கள் இருந்தாலும் முழுமையான மாற்றம் இன்னுமே கிடைக்கல ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையில இன்னுமே எதிர்பார்த்த மனதிருப்திக்கான இந்த வாழ்க்கை அமையல அப்படின்னே சொல்லலாம். அடுத்த ஒரு 40 நாட்களுக்கு பாத்தீங்கன்னா மனதில் ஒரு சஞ்சலம் உங்களை சுத்தி இருக்கறவங்க கூர்ந்து உங்களையே கவனிச்சிட்டு இருக்கற மாதிரி தோணும். உங்களை பத்தின சில பண்ணாத

3:02 நீங்க செய்யாத சில விஷயங்கள் எல்லாத்தையுமே உங்க பின்னாடி பேசிட்டு இருப்பாங்க. இது எல்லாமே தற்பொழுது பபேஸ் பண்ணிட்டு இருப்பீங்க. இந்த சந்திர கிரகண காலகட்டத்தில குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு இது அற்புதமான நேரமாவும் அமையறதுக்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கு. நீங்க நினைப்பது அனைத்துமே நடக்கக்கூடிய காலகட்டமாவும் இருக்கும். குறிப்பா பாத்தீங்கன்னா நீங்க எதிர்கால வாழ்க்கைக்கான சில முக்கிய முடிவுகள் முயற்சிகள் இதெல்லாமே எடுத்துட்டு இருப்பீங்க. அதற்கான சிந்தனைகள் அதிகமா தோன்றக்கூடிய காலமாவும் இது இருக்கும். சரிங்களா சந்திர கிரகன காலகட்டத்திற்கு அற்புதமான காலகட்டமா இருப்பதால அடுத்த 45 நாட்களுக்கு உத்தியோகம், வேலை, தொழில், அந்தஸ்து, வியாபாரம் இதுல எல்லாம் நல்ல அனுகூலம் கிடைக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு. சரிங்களா பத்தாம் இடத்தில் அதாவது ராகு வந்து அமர்ந்திருப்பது பாத்தீங்கன்னா

3:48 சந்திரனும் சேர்வதால இடமாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு கட்டாயமா இடமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில பெரிய பொறுப்பு பதவிகளில் அமரும் வாய்ப்பு இதன் மூலமா அமையக்கூடிய ஒரு அருமையான நேரமாதான் இது இருக்கு. சந்திரன் உங்களுக்கு ஒரு நல்ல அற்புதமான யோகத்தை கொடுப்பாரு. வேலை தொழில் அந்தஸ்து உத்தியோகம் வியாபாரம் இதுல எல்லாமே நல்ல யோகம் கிடைக்கக்கூடிய ஒரு காலம். பணம் தேவையான அளவு பணம் உங்களை வந்து சேர்வதற்கான அமைப்புகளும் இருக்கு. அலுவலகத்துல லோன் கேட்டு கிடைக்காம வந்தவங்களுக்கு இந்த முறை அது கட்டாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. அதேபோல வீட்டில் மருமகள் மாமியார் ப்ராப்ளம் இருக்கிறவங்க ரிஷப ராசிக்காரங்க நீங்க மருமகளா இருந்தாலும் சரி மாமியாரா இருந்தாலும் சரி இந்த ராசியில் இருப்பவர்களுக்கு இந்த இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்குவதற்கான

4:35 ஒரு காலகட்டமாகவும் இருக்கும். சரிங்களா அதாவது ஒருத்தருடைய முக்கியத்துவம் என்னன்னு முன்னொருத்தர் உணர்ந்து கொள்ளக்கூடிய சில சூழ்நிலைகள் உருவாகும். சரிங்களா? இந்த காலகட்டம் ரிஷப ராசிக்காரங்க உங்க வேலையையும் தாண்டி மற்றவர்களுடைய வேலையை வந்து அவசரப்பட்டு நான் பண்ணி தரேன் நான் செஞ்சு தரேன்னு சொல்லி அதிக பலுவை உங்களுடைய உங்களுடைய தலையில போட்டுக்காம இருக்கறது ரொம்ப நல்லது. உங்களுடைய வேலைகளை மட்டுமே இந்த நேரத்தில செய்றது ரொம்ப ரொம்ப நல்லது. இல்லைன்னா அதிக மன உளைச்சல் அலச்சல் இது எல்லாமே இந்த நேரத்தில பார்க்கக்கூடிய சூழ்நிலை உருவாதுக்கு வாய்ப்புகள் இருக்கு. சரிங்களா எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவதற்கான அமைப்புகளும் இருக்கு. ராகுவும் சந்திரனும் பத்தில் சேர்வதால சரிங்களா பத்தாம் இடத்தில் சேர்வதால அற்புதமான யோகங்கள் உருவாவதற்கான

5:22 அமைப்புகளும் இருக்கு. சரிங்களா ரிஷப ராசிக்காரள பொறுத்தளவுக்கு குலதெய்வ வழிபாடு முருகன் வழிபாடு நான் போன பதிவுகளையே நான் சொல்லி இருந்தேன். முருகப்பெருமான் திருமண பக்கம் எல்லாம் இனி முருகனுடைய அருள்தான் உங்களுக்கு கிடைக்கும் முருகனுடைய முருகன் வந்து ஏதோ ரூபத்தில உங்க பக்கத்துல காட்சி அளிச்சிட்டு இருக்கற மாதிரியே இருக்குங்கன்னு நான் சொல்லிருந்தேன். ஏகப்பட்ட பேர் கமெண்ட் பண்ணிருந்தீங்க. பாபாரின்ல இருந்து நிறைய பேர் கமெண்ட் பண்ணிருந்தீங்க. ஐயா நீங்க சொன்ன மாதிரியே திரும்பற பக்கம் எல்லாம் முருகனுடைய அருள் இருப்பது எங்களுக்கு தெரியுது அப்படின்னு நான் அதுதான் சொல்றேன். பழனி கோவிலுக்கு அல்லது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வாய்ப்பு இருப்பவர்கள் குடும்பத்தோட போயிட்டு வாங்க. சரிங்களா நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் பார்க்கலாம். மனதளவுல ஒரு தெளிவு ஏற்படும். சரிங்களா ஏன்னா இங்க நம்ம என்னதான் வந்து கடின உழைப்பை கொடுத்தாலும் சரி நைட்டு பகலும் வேலை செஞ்சாலும் சரி

6:09 இறைவனுடைய அருளும் இங்க தேவை நம்முடைய முயற்சியும் தேவை அனைத்தும் நம்ம நம்ம லைப்ல நல்ல ஒரு மாற்றத்தை அடையணும் அப்படின்னா இங்க நீங்க எல்லா நல்லது கெட்டதும் தெரிஞ்சுக்கோங்க ஆனா உங்க லைப்குள்ள எந்த நல்லது கொண்டு வரணும்ன்றத நீங்கதான் முடிவு பண்ணனும். ஏன்னா இங்க அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுன்றதுதான் உண்மையான விஷயம். எதுவாக இருந்தாலும் அளவோட நம்ம நம்ம லைஃப்குள்ள கொண்டு வர்து ரொம்ப ரொம்ப நல்லது. அந்த வகையில ரிஷப ராசிக்காரள பொறுத்தளவுக்கு தன்னிடம் பழகக்கூடிய நபர்களிட்ட தான் நீங்க ரொம்ப கவனமா இருக்கணும். நண்பர்கள் சொந்த பந்தங்கள்னு சொல்லிட்டு யாருகிட்டயும் நீங்க அளவுக்கு மீறி கக்ளோஸ் ஆகுறீங்கன்னாவே அங்க அவங்கள உங்களுக்குள்ள ஒரு பிரிவுகள் வரப்போகுதுன்னு அர்த்தம். அது இவங்களுக்கு இந்த ராசிக்காரர்களுக்கு பெரும்பாலும் எழுதப்படாத விதி மாதிரி இருக்கும். நல்லா நோட் பண்ணி பாருங்க. கிளோஸ் ஆகுறாங்க ரொம்ப எந்த அளவுக்கு ஒருத்தர் கிட்ட

6:54 பழகுறாங்களோ அந்த அளவுக்கு திடீர்னு சண்டைகள் பிரச்சனைகள்ன்னு சொல்லி வந்து விலகக்கூடிய காலமும் உருவாயிருது. அதனால அந்த ஒரு விஷயங்கள்ல நீங்க ஒருத்தர்ட்ட பழகக்கூடிய விஷயங்கள் இந்த நேரத்துல ரொம்ப கவனமா இருக்கும். புதிய நண்பர்களுடைய அறிமுகங்கள் கிடைப்பறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. பாருங்க தேவையற்ற நபர்கள்னா யாரு கிட்டயும் பழகாதீங்க இந்த நேரத்துல சரிங்களா நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு இருக்கறது ரொம்ப முக்கியம். குறிப்பா வாரம் செவ்வாய்க்கிழமையானா தவறாமல் வீட்டு அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று மனதார முருகனை வழிபாடு செய்து வர்றது உங்க வாழ்க்கையில எத எதெல்லாம் தடைகள் தாமதங்கள் நினைச்சுட்டு இருக்கீங்களோ அது அனைத்தும் நிவர்த்தியாகும் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும் நல்ல மாற்றத்தை கொடுக்கும் பிரபஞ்சத்தின் ஆற்றல் வேலை செய்ய ஆரம்பிக்கும் ஏன்னா இப்ப இந்த பிரபஞ்சத்தின் யுனிவர்ஸ் பத்தின

7:40 நிறைய விஷயங்கள் நம்ம இந்த ஜோதிட கணிப்புகளோடு சேர்ந்து கொடுக்கறதுனாலதான் எல்லாருக்குமே உடனே உடனே கனெக்ட் ஆயிருது. எல்லாருமே நீங்க சொல்றத அப்படியே என் லைஃப்ல நடந்துருக்குங்கன்னு சொல்றதுக்கு காரணம் இந்த ஜோதிட கணிப்புகளோடு இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதியும் சேரும் பொழுது அந்த கணிப்புகள் உங்களுக்கு பர்ஃபெக்ட்டா மேட்ச் ஆயிடுது வேற ஒன்னும் இல்ல சரிங்களா ஆகவே ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் நல்ல ஒரு காலகட்டமா இருக்கு நல்லபடியா பயன்படுத்திக்கோங்க இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க மீன அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்

Share

YouTube Video Summaries