🔴காலம் காலமாக கஷ்டப்படும் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு 3 மணியிலிருந்து 6 மணிக்குள் விழிப்பு வருதா?

COINS VALUE www.youtube.com

சுருக்கமான முன்னுரை

இந்த வீடியோவில், ஆவணி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய மாற்றங்கள், அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மற்றும் இந்த காலத்தை எப்படி சாதகமாக பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி பார்க்க இருக்கிறோம். மேலும், அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் விழிப்பவர்கள் பிரபஞ்ச சக்தியுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதையும், குலதெய்வ வழிபாடு மற்றும் காலபைரவர் வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

  • ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆவணி மாதம் நல்ல செய்திகள் வரக்கூடிய காலமா இருக்கு.
  • உத்தியோகத்தில் ஏற்றம், மேலதிகாரிகளின் நம்பிக்கை, செல்வாக்கு அதிகரித்தல் ஆகியவை உண்டாகும்.
  • கடன் வாங்குவதை தவிர்ப்பது, உறவினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

ஆவணி மாத ராசி பலன்

ஆவணி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய மாற்றங்களைப் பற்றி இந்த பகுதியில் பார்க்கிறோம். ரிஷப ராசிக்காரர்களுக்கு கடந்த வருடங்களை போல இல்லாமல் இந்த வருடம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த வேலை அல்லது வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலக்கட்டத்தை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் எதிர்காலம் அமையும்.

கிரக நிலைகள் மற்றும் பலன்கள்

ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டாகும். மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாக மாறுவீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். இழுப்பறியாக இருந்த வேலைகள் படிப்படியாக நடக்கும். மனம் மற்றும் பணம் சார்ந்த கஷ்டங்கள் தீரும். பழைய கடன்களை கட்டித் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். உறவினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். நல்ல நேரம் ஆரம்பிக்கும்போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், உங்களை கீழே தள்ளுவதற்கான விஷயங்கள் அப்போதுதான் உங்களை நோக்கி வரும்.

ரிஷப ராசியின் குணங்கள்

ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை எதிர்பார்ப்பார்கள். பிராண்டட் பொருட்களை விரும்பக்கூடியவர்கள். அவர்கள் வாழ்க்கையில் மற்றவர்களின் உதவி தேவைப்படும்போது, எல்லோரும் அவர்களுக்கு ஏற்ற நபர்களாக இருப்பதில்லை. ஒரு சிலர் மட்டுமே சாதகமாக இருப்பார்கள்.

புதிய முயற்சிகள் மற்றும் தொழில்

ஆவணி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்கள் புதிய முயற்சிகள் மற்றும் தொழில்கள் தொடங்கலாம். பணம் சம்பாதிப்பதற்கான முடிவுகளை எடுக்கும்போது, உங்கள் சுய ஜாதகத்தை பார்ப்பது நல்லது. உங்கள் ராசிப்படி என்ன மாற்றங்கள் இருக்கு என்பதை ஜோதிடரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

பிரபஞ்ச ரீதியான தொடர்பு

ரிஷப ராசிக்காரர்கள் அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் விழித்தால், பிரபஞ்சத்தின் ஆற்றல் உங்களுக்கு கிடைக்கப் போகிறது என்று அர்த்தம். நீங்கள் கவனிக்காத சில விஷயங்களை கவனிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. உங்கள் வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்கள் உங்கள் கண் முன்னே தெரியும்.

வழிபாடுகள்

ரிஷப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடு மற்றும் காலபைரவர் வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:01 வணக்கம் அன்பு நேயர்களே. இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம கொடுக்கக்கூடிய எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்கும்னு நான் நம்புறேன். நாளுக்கு நாள் எல்லா நாடுகளில் இருந்தும் ஆதரவு அதிகமாகி இப்ப நம்ம 1 மில்லியன் சந்தாதாரர்களை தாண்டி வெற்றி நடை போட்டுட்டு இருக்கோம். ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி அனைத்திற்கும் உங்களுடைய அன்பும் பேராதரவும் தான் காதலும் காரணம். அந்த வகையில இந்த பதிவுல நம்ம எதை பத்தி தெரிஞ்சுக்க போறோம் அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா ஆவணி மாதம் இந்த ரிஷப ராசிக்காரர்களுக்கான மாற்றத்தை பத்திதான் நம்ம தெரிஞ்சுக்க போறோம். ஐயா ஒவ்வொரு மாதமும் நீங்க ராசிபலன் பார்த்துட்டு இருப்பீங்க நமக்கு இந்த மாதம் எப்படி நடக்கப்போகுது என்னென்ன மாற்றங்கள் வரப்போகுது எதெல்லாம் நம்ம பபேஸ் பண்ண போறோம் அப்படின்ற தேடல் ஒவ்வொருத்தர் கிட்டுமே இருந்துட்டுதான் இருக்கு அதனாலதான் தேடிட்டு இருக்கீங்க அதன்

0:46 விளைவாகத்தான் இந்த பதிவுகளும் உங்க கண்களில் பட்டிருக்கும் இப்ப நீங்க கேட்டுட்டு இருக்கீங்க சரிங்களா ஆக மொத்தம் மனிதன் எல்லா காலகட்டத்திலும் எதிர்பார்க்கறது என்னன்னா எந்த காலகட்டமாக இருந்தாலும் அந்த காலகட்டம் நமக்கான காலகட்டமா இருக்காதா அப்படின்ற ஒரே ஒரு எதிர்பார்ப்புதான் சரிங்களா இப்போ இந்த காலம் இந்த நல்லத நம்ம எப்படிங்க நம்ம லைப்குள்ள கொண்டு வருது எனக்கு ஏதாவது நல்லது நடக்குமா மாற்றம் கிடைக்குமா கடன் பிரச்சனை தீருமா உடல் ரீதியா மாற்றங்கள் ஏற்படுமா கல்யாணம் ஆகுமா குழந்தை பிறக்குமா அப்படின்னு சொல்லி ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு எதிர்பார்ப்புகள் இருந்துட்டே இருக்கு அந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தியானதா அல்லது தொடர்ந்து பிராப்ளம் பிரச்சனை அப்படின்னு சொல்லி இருந்து மன அழுத்தத்துக்கு போறாங்களா அப்படின்றத பொறுத்துதான் இருக்கு அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை. சரிங்களா அப்படி இருக்கக்கூடிய பட்சத்தில் இந்த ரிஷப ராசிக்காரர்கள்

1:32 அவர்களுக்கான ஒரு முழுமையான பதிவுதான் இந்த பதிவு. ரிஷப ராசிக்கார நண்பர்கள் முழுமையா ஸ்கிப் பண்ணாம இந்த பதிவை பாருங்க. ஏன்னா இந்த ஆவணி மாதத்துல எத எதெல்லாம் பேஸ் பண்ண போறீங்க? எந்தெந்த மாற்றங்கள் வரப்போுது நீங்க எப்படி இந்த காலத்தை உங்களுக்கு ஏற்ற காலமாக அமைத்து கொள்ள முடியும் அப்படின்றதுதான் நம்ம இந்த பதிவுல திரிச்சிக்க போறோம். ரிஷப ராசிக்காரர்கள் யார் அப்படின்றத நம்ம இதுக்கு முன்னாடி சில பதிவுகளே தெளிவா பார்த்திருக்கோம். பார்கறதுக்கு முன்னா இப்ப அதை தொடர்ந்து இப்ப நம்ம பார்கறதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை தெளிவா சொல்லி முடிச்சறேன் மூலிகை சாம்பிராணி கொடுத்தோம். எல்லாரும் வாங்குனீங்க எல்லாருடைய வீட்டு பூஜை அறையிலும் நமது சாம்பிராணி இருக்கு நல்லதை ஈர்த்து கொடுப்பதற்கான சாம்பிராணி. வாசனை கமகமன்னு வரக்கூடிய சாம்பராணி கிடையாது. சரிங்களா அத நான் தெளிவா சொல்லிடுறேன். இதுலயும் வாசனைகள் இருக்கு எப்படி இருக்குன்னு கேட்டீங்கன்னா வீட்ல ஹோமம் வளர்த்த கணபதி

2:19 ஹோமம் பண்ணா எப்படி ஒரு ஃபீல் இருக்குமோ அப்படிதான் இருக்கும். ஏன்னா இதுல மூலிகைகள் ஆட் பண்ணி இருக்கோம். சக்தி வாய்ந்த மூலிகைகள் ஆட் பண்ணிதான் கொடுக்கறோம். அதனால வாசனைக்காகலாம் எதையும் நம்ம மிக்ஸ் பண்றது கிடையாது. 100% நேச்சுரல் எந்த கெமிக்கலும் இல்ல வாங்கணும்னு நினைக்கிறவங்க 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்க ஆர்டர் கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க. லாஸ்ட் 5 டேஸ் மெசேஜ் பண்ணிட்டு ரிப்ளை வரலன்னு நினைக்கிறவங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இந்த சாம்பராணி இந்த காய வச்சுதான் ரெடி பண்ண முடியும். இப்ப இந்த நடுவுல ரெண்டு மூணு நாள் மழை வந்தனால நம்மளால தொடர்ந்து காய வைக்க முடியல. ஆகையால மெசேஜ் பண்ணவங்களுக்கு இன்னும் ஒரு ரெண்டு நாள்ல உங்களுக்கு ரிப்ளை வந்துரும். சரிங்களா? சரிங்க ஐயா. இப்ப இது ரிஷப ராசிக்காரர்களுக்கான மாற்றங்கள் என்னெங்க இருக்க போகுது அப்படின்றதுக்கு அந்த விஷயத்துக்கு வருவோம். ரிஷப ராசிக்காரர்கள் நல்ல அதாவது நம்ம என்ன சொன்னோம்? இந்த மூணு மணியல இருந்து 6:00 மணிக்குள்ள விழிப்பு வருபவர்கள் அத நான் சொல்றேன் உங்களுக்கு பின்னாடி நான்

3:04 சொல்றேன். இப்ப நம்ம முதல்ல இந்த கிரகநிலை மாற்றங்கள் எப்படின்றத பார்ப்போம். எதிர்பாராத இடங்களில்ிருந்து நல்ல செய்திகள் வந்து சேரக்கூடிய காலம். ஆல்ரெடி ரிஷப ரிஷபம் ராசியில பிறந்த ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் நம்ம ஒரு விஷயத்தை இதுக்கு முன்னாடியே சொல்லி இருந்தோம். என்னன்னு கேட்டீங்கன்னா போன வருடங்கள் கடந்த சில வருடங்கள் போல இந்த வருடங்கள் இருக்காது கண்டிப்பா ஏதோ ஒரு வகையில நல்ல மாற்றங்கள் கிடைச்சிருக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலையோ அல்லது நீங்கள் எதிர்பார்த்தஃபீல்டுல சில வாய்ப்புகளோ இப்ப அந்த இடத்தில தான் இருப்பீங்க. இப்ப அந்த இடத்திலதான் நீங்க பயணிச்சிட்டு இருக்கீங்க. அப்படி பயணித்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த இடங்களில் ரிஷப ராசிக்காரர்கள் வரக்கூடிய காலகட்டத்தை எப்படி பயன்படுத்திக்க போறீங்களோ அதை பொறுத்துதான் எதிர்கால சில விஷயங்கள் எதிர்காலத்தில நீங்கள் பேஸ்

3:51 பண்ணக்கூடிய சில நல்ல விஷயங்கள் அமையப்போகுது. ஆகவே ரிஷப ராசிக்காரர்கள் எதிர்பாராத இடங்களில்ிருந்து நல்ல செய்திகளை பெறக்கூடிய காலமா இருக்கு. உத்தியோகத்தில ஏற்ற கிடைக்கக்கூடிய காலம். மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமா மாறுவீங்க. தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். இழுப்பறியாக இருந்து வந்த வேலைகள் படிப்படியாக இனி நடப்பத பார்ப்பீங்க. சரிங்களா தொடர்ந்து இருந்து வந்த இந்த மனம் சார்ந்த கஷ்டங்கள் பணம் சார்ந்த கஷ்டங்கள் அனைத்தும் தீரும் காலகட்டமாக படிப்படியான மாற்றத்தை கொண்டு வந்து கொடுக்கும். பழைய கடன்களை கட்டி தீர்ப்பதற்கான கட்டி முடிப்பதற்கான சூழ்நிலைகளும் வாய்ப்புகளும் உருவாகும். இது சரியா பயன்படுத்திக்கோங்க. இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்கள் தவிர்க்க வேண்டிய ஒரு விஷயம் என்னங்க என்ன

4:36 தவிர்க்கணும் அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா கடன் பிரச்சனை வட்டிக்கு கடன் வாங்குறது இதெல்லாம் இந்த காலகட்டத்துல கொஞ்சம் தவிர்த்துருங்க முடிஞ்ச அளவுக்கு கடன் வாங்காம இருக்க ட்ரை பண்ணுங்க ரொம்ப இக்கட்டான சூழ்நிலை வாங்கிதான் ஆகணும் அப்படின்னு இருந்தா வாங்கிக்கோங்க சரிங்களா ஆனா கடன் முடிஞ்ச அளவுக்கு வாங்குறத தவிர்த்துருங்க சரிங்களா உறவினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டிய நேரம் ஆமா இந்த காலகட்டம் ரிஷப ராசிக்காரங்க நான் பல பதிவுகள்ல சொல்லி இருக்கேன். நம்மளுக்கு மோசமான ஒரு காலகட்டமா இருக்கக்கூடிய பட்சத்தில் நம்ம உஷாரா இருக்க எப்படி உஷாரா இருப்போமோ அதைவிட நீங்க நல்லது நடக்க ஆரம்பிக்கும் போதுதான் இன்னும் ரொம்ப உஷாரா மாறணும். ரொம்ப கவனமா இருக்கணும் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். ஏன்னா நீங்க கொஞ்சம் கொஞ்சமா படிப்படியா மேல ஏறறீங்க அப்படின்னாவே

5:23 திரும்பியும் உங்களை கீழ சரிக்கி விடுறதுக்கான சில விஷயங்கள் அப்பதான் வந்து உங்கள அப்ரோச் பண்ணும். அப்பதான் உங்களை நோக்கி வரும். அப்பதான் சில நபர்கள் தேடி வருவாங்க. அந்த இடங்களில் எந்த ஒரு மனிதன் கவனமாக இருக்கிறானோ, தன் வாழ்க்கையை கடந்து செல்கிறானோ, அவன் நிரந்தர அந்த நல்லதை பெற்று உயர்வான இடத்தில எப்பவுமே நிரந்தரமா இருப்பாங்க. அப்படித்தான் ரிஷப ராசிக்காரங்க இருக்கணும். ஏன்னா ரிஷப ராசிக்காரங்களுக்கே உண்டான பலன் குணங்கள் என்ன அப்படின்னா லக்சரியான லைப் தான் எதிர்பார்ப்பாங்க. லக்சரியான லைப் ஆடம்பர வாழ்க்கை வசதியா வாழணும். எல்லாமே அதாவது ரிஷபம்னாவே பிராண்ட் இது சில பதிவுகள்ல நான் சொல்லி இருப்பேன். எந்த பொருள் எடுத்தாலும் பாருங்க பிராண்ட தான் தேடுவாங்க. அது இந்த ராசிக்காரளுக்கே உண்டான அது ஒரு பழக்கம். ஒரு டீஷர்ட் எடுத்தா அதுல ஒரு பிராண்டான டீஷர்ட் தான் நான் எடுப்பேன். 10 டீஷர்ட் எடுக்கறதுக்கு

6:10 நான் ஒரு டீஷர்ட் பிராண்டா எடுப்பேன் அப்படின்னு எதிர்பார்ப்பாங்க. அப்ப உயர்தர பிராண்ட் பொருட்களை விரும்பக்கூடிய நபர்களா இருக்காங்க ரிஷப ராசிக்காரங்க. ஆகையால எதிர்காலத்தையும் அப்படித்தான் எதிர்பார்ப்பாங்க நல்லா வசதியா வாழணும் அப்படின்னு சொல்லி அதற்காக இவர்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளும் செய்யக்கூடிய சிந்தனைகளும் அவர்களுக்கான பாதையில கொண்டு செல்லும் ஆனா இங்க இவர ஒருத்தரை நம்பியே நமக்கு எல்லாமே லைப்ல கிடைக்கிறது இல்லையே ஒரு வேலைன்னு போனா அதுல பல நபர்கள் நம்ம கூட சேருவாங்க அங்க நம்ம சேர்ந்துதான் ஆகணும் பழகிதான் ஆகணும் வேலைகள சேர்ந்து முடிச்சுதான் ஆகணும் அப்ப இங்க ரிஷப ராசிக்காரர்கள் அவர்களை தவிர இங்க பல மனி மனிதர்களும் நம்ம எல்லா விஷயத்துக்கும் தேவைப்படுது. ஒரு வேலைக்காகட்டும், தொழிலுக்காகட்டும்

6:56 எல்லாத்துக்குமே தேவைப்படுது. அப்ப மற்றவர்கள் உள்ள வரப்பதான் என்ன ஆகுதுன்னா, ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏற்ற நபர்களா பெரும்பாலும் இருப்பதில்லை. இவர்கள் வாழ்க்கையில எடுத்து பாத்தீங்கன்னா, பழகுறவங்க, கூட பேசுறவங்க, தொழில் ரீதியா வர்வங்க எல்லாருமே, அதுல ஒரு சில பேர் மட்டும்தான் இவங்களுக்கு ஃபேவரபிளான ஆளா இருப்பாங்க. பெரும்பாலானோர் இவங்க கிட்ட இருந்து நவுந்துருவாங்க. கனெக்ஷன் இல்லாம போயிரும். தள்ளி போயிருவாங்க. சரிங்களா இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதத்தில் ஆவணி மாதம்னாவே நல்லதை செய்றதுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்கன்னு சொல்லுவாங்க மக்கள் அனைவரும் நல்லதை செய்வதற்காக இந்த ஆடி மாதம் முடிஞ்ச ஆவணியிலதான்ப்பா பண்ணனும் அப்படின்னு சொல்லி எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க அப்ப ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில நீங்க புதிய முயற்சிகள் புதிய தொழில் இது போன்ற

7:43 இது பணம் சார்ந்த சம்பாதிப்பதற்கான எந்த புதிய முடிவுகளை எடுத்தாலுமே உங்களுடைய சுய ஜாதகத்தையும் பார்க்கறது ரொம்ப ரொம்ப நல்லது. காலகட்டம் நல்லபடியா இருந்தாலும் உங்களுடைய ராசிப்படி உங்களுடைய சுய ஜாதகப்படி எப்படிப்பட்ட மாற்றங்கள் இருக்குன்றதையும் நீங்க வீட்டு பக்கத்துல ஜோதிடர் கொடுத்து பார்த்து தெரிஞ்சுக்கோங்க. இது நல்ல ஒரு மாற்றத்தை உங்களுக்கு ஏற்படுத்தும். சரிங்க பிரபஞ்சம் ரீதியா என்னங்க சொல்ல வந்தீங்கன்னு கேட்டீங்கன்னா ஐயா மூு மணியிலிருந்து 6ு மணிக்குள்ள விழிப்பு வருகிறதா? ரிஷப ராசிக்காரர்களுக்கு நான் கே்கறேன். ஆணாகட்டும் பெண்ணாகட்டும். அதிகாலை 3:00 மணியில இருந்து காலை 6ு மணிக்குள்ள அலாரமே இல்லனாலும் நான் திடீர்னு எந்திரிச்சு உட்காருறேங்க அப்படின்னு உங்களுக்கு ஒரு சில சிம்டம் இருந்து அப்படி எந்திரிச்சு உட்காருறீங்க அப்படின்னா இந்த கமெண்ட் செக்ஷன்ல மறக்காம

8:28 சொல்லுங்க ஏன்னா லாஸ்ட்டா ஒரு நாலஞ்சு வீடியோக்கள்ல நம்ம ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அதை கேட்டுட்டு இருக்கோம் பாக்கலாம் எவ்வளவு பேருக்கு அந்த கனெக்டிவிட்டி இருக்கு பிரபஞ்சத்தினுடைய ஆற்றல் இருக்குன்றத பாப்போம் அப்படின்னு நான் செக் பண்ணி பாக்கலாம்தா ஒவ்வொரு ராசிக்கும் கேட்டுட்டு இருக்கேன் அந்த வகையிலதான் இப்ப ரிஷப ராசிக்காரர்களுக்கே கேக்குறேன் எப்படி உங்களுக்கு இருக்கு அந்த டைமுக்கு நீங்க எந்திரிக்கிறீங்களா தானா எந்திரிச்சு உட்காருறீங்களா அப்படின்றத கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க அப்படி ஒருவேளை விழிப்பு வருகிறது அப்படின்னாவே நீங்க இவ்வளவு நாளா கவனிக்காத சில விஷயங்களை நீ கவனிக்க வேண்டிய நேரம் வந்திருக்குன்னு அர்த்தம். பிரபஞ்சத்தினுடைய ஆற்றல் உங்களுக்கு கனெக்ட் ஆக போகுதுன்னு அர்த்தம். நல்லதை ஈர்க்கக்கூடிய மனிதரா மாறுவீங்க. ஒரு நிமிடம் கூட தேவையில்லாத நபர்களிடம் நின்னு பேசி டைம் வேஸ்ட் பண்ண மாட்டீங்க. உங்கள் வாழ்க்கைக்கான நல்லதை கொடுப்பதற்கான அந்த வழிகள் உங்க கண்ணு

9:14 முன்னாடியே இத்தனை வருஷம் இருந்திருக்கும் ஆனா நீங்க பார்த்திருக்க மாட்டீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க ஆனா இனிமே பார்ப்பீங்க கவனிப்பீங்க இனிமே உங்க கண்களுக்கு தென்படும். ரிஷப ராசிக்காரர்களுக்கு அதாவது இந்த பிரபஞ்சம் ரீதியை கனெக்ட் ஆகும்போது நல்லத மட்டுமே நினைச்சு உங்கள் ஆள் மனதில் நல்ல அதிர்வலைகளை விதைக்கக்கூடிய நபர்களுக்கு அந்த பிரபஞ்சத்தினுடைய சக்தி கிடைக்கும் நல்லதை ஈர்க்க கூடிய மனிதனா மாறுவாங்க ஆகவே ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் நீங்க குலதெய்வ வழிபாடு மற்றும் காலபைரவர் வழிபாடு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்து கொடுக்கும் சரிங்களா இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க கமெண்ட் செக்ஷன்ல அடுத்த பதிவு எந்த ராசிக்கு பார்க்கலாம் அப்படின்றதையும் சொல்லுங்க நான் கேட்ட மாதிரி இந்த மூு மணில இருந்து ஆறு மணிக்குள்ள விழிப்பு வரக்கூடிய நபர்களும் நீங்க கமெண்ட் செக்சன்ல நீங்க தாராளமா சொல்லலாம்.

Share

YouTube Video Summaries