சுருக்கமான கண்ணோட்டம்
இந்த வீடியோவில் 2026 ஆம் ஆண்டிற்கான உறுதிமொழிகள் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள் பற்றி பேசுகிறார். குறிப்பாக, மாற வேண்டும் என்று உறுதிமொழி எடுக்க வேண்டாம் என்றும், எதிர்காலத்தை நோக்கி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும், வெளியூர் பயணங்கள், நல்ல வேலை மாற்றங்கள், வருமானம், கார், பஸ் யோகம், அரசியல் திருப்பங்கள், லட்சுமி நரசிம்மர் வழிபாடு போன்ற பல விஷயங்கள் குறித்து பேசுகிறார்.
- மாற வேண்டும் என்று உறுதிமொழி எடுக்க வேண்டாம்.
- எதிர்காலத்தை நோக்கி கவனம் செலுத்துங்கள்.
- சில்வண்டுகள் மீது கவனம் செலுத்தாதீர்கள்.
2026 ஆம் ஆண்டிற்கான உறுதிமொழிகள்
2026 ஆம் ஆண்டில் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட வேண்டும் என்றும், எல்லாரும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். பிறந்த நாள், புத்தாண்டு போன்ற நாட்களில் நிறைய பேர் உறுதிமொழி எடுப்பார்கள் என்றும், ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய மாட்டேன் என்று முடிவு எடுக்க வேண்டாம் என்றும் கூறுகிறார். எந்த ஒரு விஷயத்தையுமே 2026-ல் இருந்து செய்ய மாட்டேன் என்று தயவு செய்து முடிவெடுக்காதீங்க. காரணம் என்னன்னா அதை நம்மளால நிறைவேத்த முடியாது. காலத்தின் பால் நான் தலை வணங்குகிறேன் அப்படின்னு சொல்லுங்க.
எப்படி உறுதிமொழி எடுப்பது?
2026-ல் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் உறுதிமொழி ஏற்றுக்கொள்வது. ஆனால், நாளைக்கு நான் மாறிடுவேன், 2026 ஆரம்பம் ஒாம் தேதியில இருந்து நான் இப்படி நடந்துக்க போறேன், இல்ல திடீர்னே ஒரு மூணு மாசம் போய் மார்ச் மாசத்தில இருந்து நான் இப்படி நடந்து கொள்ள போகிறேன் அப்படிங்கிற மாதிரி எல்லாம் எந்தவிதமான உறுதிமொழி எடுத்துக்காதீங்க. இது மனுஷனுக்கும் உறுதி மொழிக்கும் ஒரு காம்போவே வராது ஒரு கம்பைன் ஏற்படாது. என்னுடைய வாழ்க்கையில நான் வீடு கட்டணும், இந்த வருஷத்துல நான் என்னென்ன செய்யணும் என்ன தேவையோ ஜனவரி மாசம் எனக்கு இது நடக்கணும் பிராக்டிகலா திங்க் பண்ணனும் அதான் ரொம்ப முக்கியம். நான் ஏதாவது இந்த மாத்திக்கிறேன் என்ன மாத்திக்கிறேன் நான் செஞ்சுக்கிறேன் நான் கரெக்ட் ஆயிறேன் அப்படிங்கிற உறுதி முடிய யாருமே எடுத்துடாதீங்க.
கனவுகளை முடிவு செய்யுங்கள்
12 மாசம் முடிஞ்சா இந்த ஒவ்வொரு மாசம் எனக்கு இதெல்லாம் நடத்திக்க போறேன். இதுக்கு நான் வந்து முயற்சி பண்றேன். இதான் என்னுடைய கனவு. நான் ஒரு இப்ப ஒரு பைக் வாங்கணும்னு ஆசைப்படுறேன்னா இந்த வருஷத்துல அதான் என்னுடைய கனவு. நான் முதல்ல நீட் எக்ஸாம்ல நல்லா பிரிப்பேர் பண்ணி நான் வந்து பாஸ் பண்ணும்ு நினைக்கிறேன்னா அதான் என்னுடைய கனவு. நான் வந்து ஒரு வேலையில வந்து என் பொண்டாட்டி என் பிள்ளைங்க எல்லாரும் கௌரவமா இருக்கற அளவுக்கு நடக்கும்னு நினைக்கிறேன்னா அதான் என் கனவு. தொழில் ஏதாவது ஒன்னு வைக்கணும் சார். நான் ஆசைப்படுறேன். அதுக்கு நான் அத வளர்த்துக்கிறேன். இதான் என் கனவு. இது மாதிரி கனவுகளை முடிவு பண்ணுங்க. ஆனா எக்காரணம் கொண்டு இந்த வருஷத்தோட ஆரம்பத்தில நம்ம முடிவு பண்ணக்கூடாது. இந்த வருஷத்தில முடிவு பண்ணக்கூடாது என்னன்னா நான் மாறுகிறேன் என்று கனவு காணாதீங்க.
விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள்
விருச்சிக ராசி இந்த வருஷத்துல நம்மளுடைய போக்கஸ் எதிர்காலத்தை நோக்கி மட்டும்தான். ஆடியன்ஸ்ங்கறது எதிர்காலம். பக்கத்துல தொந்தரவுங்கறது சில்வண்டு. இந்த பிரச்சனை ஏதாவது ஒன்னு இருந்துகிட்டே இருக்கும். புருஷனுக்கு பொண்டாட்டி பிரச்சனையா இருக்கும், பொண்டாட்டிக்கு புருஷன பிரச்சனையா இருக்கும், பிள்ளைங்க பிரச்சனையா இருக்கும், வேலை பிரச்சனையா இருக்கும். யாராவது வந்து இந்த நொட்டை சொல்றதுக்குே 10 பேர் பக்கத்துல உடாந்துருப்பான். நீ அப்படி பண்ணி இருக்கலாம் நான்ல்லாம் ஒரு சைஸ்ல எப்படி இருந்தா தெரியுமா அவன் ஒன்னும் இருந்துருக்க மாட்டான் புண்ணாக்கு ஒன்னுமே இருந்திருக்க மாட்டான் ஆனு நம்மட்ட பேசுவான் அர டஜன் அர டஜன் பேசுவான் ஒரு டஜன் கூட இல்ல அர டஜன் பேசுவான் ஆனா நம்ம அத காதுல கொடுத்து வாங்கிக்க கூடாது இந்த வருஷத்துல நம்மளோட போக்கஸ் நம்முடைய காரியம் நம்மளை யார் உற்று நோக்குகிறார்கள் யார் நம்மள பார்கறாங்களோ அவங்களுக்கு கைடா அவங்களுக்கு கண்ணியமா அவங்க நினைக்கிறத நம்ம கொடுத்தே தீரணும்.
வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்கள்
வெளியூர் வெளிநாடு பயணங்கள் வெற்றியாகும். ஏதாவது ஒரு பயணம் சம்பந்தமான விஷயங்கள் வெற்றியாகும். நீங்க எங்கயாவது ஒரு இடத்துல அடைக்களம் புகுந்து இருந்தீங்கன்னா, அங்க இருந்து வெளியில வந்துருவீங்க. அப்பா இது இனிமே செட் ஆகாது. தப்பு கணக்கு போட்டுட்டோம். நம்ம இனிமே பழைய இடத்துக்கு வந்துருவோம். பழைய ஊருக்கு வந்துருவோம். ஒரு வெளிநாட்டில போய் மாட்டிக்கிட்டு இருப்பாங்க. சித்திரவத படுவாங்க. தன்னை இழந்து தன் உலகத்தை இழந்து தன் கடமையை இழந்து தன் மனதை இழந்து தன் உடம்பை இழந்து எல்லாத்தையும் இழந்து நிக்கணும். அவங்க இப்ப வெளியில வருவாங்க. வேணாம் சாமி கை எடுத்து கூப்பிடுறாங்க நான் வெளியில வரேன் அப்படின்னு விருச்சிக ராசி வெளியில வருவாங்க.
இடமாற்றம் மற்றும் வருமானம்
அது மாதிரி இந்த நாட்ுல இருந்து ஒரு பிரச்சனை சிக்கி நீங்க வெளிநாடு போவீங்க. அதாவது இடம் மாற்றம் சேஞ்சஸ் இது நடந்தே தீரும். சில அவார்டு ரிவார்ட்ல்லாம் கிடைக்கும் இந்த வருஷத்துல. எதிர்பாராத பாராட்டுகள் எல்லாம் கிடைக்கும். உங்க தைரிய வீரியங்கள்ல்லாம் அதிகமாகும். தைரியமா இருங்க யார் மேலயும் நம்பிக்கை வைங்க உங்க மேல நம்பிக்கை வைங்க நான் அததான் திருப்பி திருப்பி கான்பிடென்ட் பண்றேன் இந்த இடத்துல சில நல்ல இடமாற்றம் இந்த வருஷத்துல கை கொடுக்கும் வருமானம் சம்பந்தமான இடமாற்றங்கள் நல்ல இடமாற்றங்கள் கிடைக்கும் காண்டாக்ட் அதிகமாகும் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள்ல்லாம் கொடுக்கும் நிறைய பேர் உங்களை ஃபாலோ பண்ண ஆரம்பிப்பாங்க நீங்களே ஒரு ரூட் போட்டு நீங்களே பெஸ்ட்டா வரக்கூடிய காலம் இது எதுக்கு இன்னொருத்தனை நம்பிக்கிட்டு சோ இந்த விஷயத்துல ரொம்ப தெளிவா இருக்க சில விஷயங்கள் மனசுக்கு தேவையில்லாத கசப்புணர்வுகள்ல்லாம் ஏற்படும் இந்த பிளாஷ்பேக் எல்லாம் போய் திரும்பி பார்க்காதீங்க வேண்டாம் இதெல்லாம் கசப்பு உணர்வு இந்த நேரத்துல பொறுத்தவரைக்கும் நிறைய விஷயங்கள்ல கமிட்மெண்ட் ஆகுங்க.
கடன் மற்றும் வாகன யோகம்
கொஞ்சம் கடன் வாங்கும்போது கவனமா இருங்க. கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதே மாதிரி கார், பஸ் இதெல்லாம் யோகத்தை கொடுக்கும். சில பேருக்கு டிராவல் யோகத்தை கொடுக்கும். கவலைப்பட வேண்டாம். சூப்பரா இருப்பீங்க. பண பிரச்சனைகள் எல்லாம் விலகிடும். மோட்டார் சம்பந்தமா வாங்க வேண்டிய வாகனங்கள் வாகனம் ஏதாவது புது டூ வீலரோ போர் வீலரோ கம்பல்சரி வாங்குறதுக்கு வாய்ப்பு ஏற்படும். சோ இதுலல்லாம் நீங்க பணத்தை நீங்க முதலீடு பண்ணலாம்.
அரசியல்வாதிகளுக்கான திருப்புமுனை
அரசியல்வாதிகளுக்கு ரொம்ப திருப்புமுனை ஏற்படும். சென்ற இடமெல்லாம் சிறப்பு ஏற்படும். அதனால ஒன்னே ஒன்னுதான். ஒருத்தனை விட்டு இன்னொருத்தன்ட்ட போகணும் அதான் ஒன்னு. ஒரு இடத்தை விட்டு விலகணும். தைரியமா விலகுங்க. இல்லன்னா வந்து தைரியமா உங்களுடைய எனக்கு இதுதான் வேணும்னு கேளுங்க. இப்ப ஒரு 2026 எலக்ஷன் வருது எனக்கு இந்த தொகுதி வேணும்னா இந்த தொகுதிதான் வேணும்ன்னு கேளுங்க. தைரியமா கேளுங்க. நீங்க ஜெயிப்பீங்க. அதை விட்டுட்டு கிடைச்சா போதும்ன்னு நினைக்க கூடாது.
வழிபாடு மற்றும் நம்பிக்கை
இந்த காலகட்டத்தை பொறுத்தவரைக்கும் லட்சுமி நரசிம்மர் வழிபாடு லட்சுமி ஹயகிரி வழிபாடு லட்சுமின்னு சாமி கும்புற எல்லா சுவாமியும் நல்லா வழிபாடு பண்ணுங்க. உங்க லட்சுமி கடாட்சம் கிடைக்க போகுது. உங்களை சுத்தி பல வியூகம் நடக்கப்போகுது. பெஸ்ட்டா இருக்க போறீங்க விருச்சிக ராசிக்காரர்கள். சில முயற்சிகள் சீக்கிரமாக சக்சஸ் ஆகப்போகுது. கஷ்டப்படாதீங்க. மனசை வருத்தப்பட்டுக்காதீங்க. நடக்காதுன்னு நினைக்காதீங்க. கான்பிடண்டா கால் எடுத்து வைங்க. சக்சஸ்ங்கிற பதிலோட நம்ம மீட் பண்ணுவோம்.

