🔴கண்திருஷ்டி அவதிப்படும் மீனம் - நீங்க நல்லவே இருக்கவேகூடாதுனு நினைப்பது இவர்கள் தான்! Meenam Rasi

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோ மீனம் ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் உள்ள சவால்கள் மற்றும் அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றியது. குறிப்பாக, அலட்சியம், பிறரை எளிதில் நம்புவது, தேவையற்ற பயம் போன்ற விஷயங்களால் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கவும், மன அமைதியையும் மகிழ்ச்சியையும் பேணவும் சில ஆலோசனைகளை வழங்குகிறது. உடற்பயிற்சி, தியானம், வாழ்க்கையை ரசித்தல் போன்ற எளிய வழிகளைப் பின்பற்றி மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.

  • அலட்சியம் மற்றும் பிறரை எளிதில் நம்புதல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
  • தேவையற்ற பயம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கவும்.
  • உடற்பயிற்சி, தியானம் மற்றும் வாழ்க்கையை ரசித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம்.

அறிமுகம்

வாழ்க்கையில் நல்ல தகவல்களும், நல்ல விஷயங்களும் கிடைப்பது அரிது. எங்கு திரும்பினாலும் மனதை பதறவைக்கும் செய்திகள் மற்றும் காட்சிகள் நிறைந்திருக்கின்றன. இந்த சூழ்நிலையில், நம் பதிவுகள் புத்துணர்ச்சியை ஏற்படுத்தவும், இருள் சூழ்ந்த வாழ்க்கையில் ஒளியைக் கொண்டு வந்து சேர்க்கும் என்றும் நம்புகிறேன். இந்த பதிவு மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கானது.

மீன ராசியினருக்கு உள்ள பிரச்சனைகள்

மீன ராசியினருக்கு அலட்சியம் தான் முதல் எதிரி. அவர்கள் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களில் அலட்சியமாக இருப்பதால், எளிதில் கிடைக்கக்கூடிய நல்ல விஷயங்களைக் கூட தவற விடுகிறார்கள். 35-40 வயதிற்குப் பிறகுதான் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று அவர்களுக்குப் புரிகிறது. அதுவரை, அனைவரிடமும் வெளிப்படையாகப் பேசி, தங்கள் பலம் மற்றும் பலவீனத்தை தேவையற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும், யாரையும் வேகமாக நம்பி, பெரிய விஷயங்களில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

எப்படி இருக்க வேண்டும்

மீன ராசியில் பிறந்தவர்கள் செல்லும் இடத்தில் அமைதியை உருவாக்க வேண்டும். கோபம், சண்டை போன்ற சூழ்நிலைகளில், உங்கள் அமைதியான முகமும், சாந்தமான பேச்சும் மற்றவர்களை அமைதிப்படுத்த வேண்டும். எந்த இடத்தில் யார் கோபமாக இருந்தாலும், உங்கள் முகத்தில் உள்ள அமைதியைக் கண்டு அவர்கள் சாந்தமாக மாற வேண்டும்.

சனி பகவானின் தாக்கம்

சனி பகவானின் தாக்கத்தால், மீன ராசிக்காரர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்சனைகள் வரலாம். மனதில் தேவையற்ற பயம் ஏற்பட்டு, எந்த ஒரு விஷயத்தையும் செய்ய விடாமல் தடுக்கலாம். எனவே, பயத்தை விட்டுவிட்டு, நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.

மன அமைதி மற்றும் மகிழ்ச்சி

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடலை சீராக வைத்துக்கொள்ள தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். தியானம் செய்யுங்கள். அமைதிதான் மீன ராசிக்காரர்களின் சிறந்த நண்பன். பயம் மிகப்பெரிய எதிரி. பயம் குழப்பத்தையும், பதட்டத்தையும் உருவாக்கும். கிரக நிலைகள் பலவிதமான பலன்களைக் கொடுக்கும். எனவே, வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இயற்கையை காதலியுங்கள். ஒவ்வொரு நொடியையும் அனுபவியுங்கள். நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்தை ரசியுங்கள்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கிற எல்லா பதிவுகளும் உங்கள் வாழ்க்கையில் நல்லது மட்டுமே கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்கு அப்படின்னா அந்த நல்லதை அடைவதற்கான தகுதியான நபர்தான் நீங்க. ஏன்னா இந்த களிகாலத்தில ஒரு மனிதனை தேடி நல்ல தகவல்களும் நல்ல உணவுகளும் இதெல்லாம் தேடி வருது அப்படின்னாவே அது மிகப்பெரிய ஒரு விஷயம். ஏன்னா அப்படிப்பட்ட ஒரு காலத்துல நம்ம வாழ்ந்தும் எங்க திரும்பனாலும் மனதை பதபதைக்க வைக்கக்கூடிய செய்திகள் காட்சிகள் பேச்சுக்கள் அப்படின்னு சொல்லி மனிதனுடைய வாழ்க்கையவே வந்து பாத்தீங்கன்னா டோட்டலா ஒரு டிப்ரஷன்ல வாழ்ற மாதிரி நம்மள சுத்தி நிறைய விஷயங்கள் காத்துட்டு இருக்கு. அதற்கு இடையில் நம் பதிவுகள் உங்கள் வாழ்வில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்னு நம்புறேன். ஒரு ஒளியை கொண்டு வந்து

0:47 சேர்க்கும்னு நான் நம்புறேன். இருள் சூழ்ந்து இருக்கக்கூடிய வாழ்க்கையில் ஒளி பிறந்து நல்ல ஒரு வழி பாதைகளை கண்டறிவதற்கான ஒரு ஒரு பயனுள்ள விஷயமா இந்த பதிவுகள் அமையும்னு நான் நம்புறேன். ஆகவே இந்த பதிவை ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. இந்த பதிவு முழுக்க முழுக்க மீனம் ராசியில பிறந்தவர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. பார்த்துட்டு உங்க நண்பர்கள் உறைவினர்கள் உங்களுக்கு தெரிஞ்சவங்க எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே வாழ்க்கையில நல்லா இருக்கட்டும். எப்படி நம் பதிவுகள் பார்த்தவர்கள் மனதில எல்லாம் நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுத்துருச்சோ அதே போலதான் நம்ம நம்பிக்கையோட கொடுத்தோம். மூலிகை சாம்பராணி. இன்னைக்கு வாங்கியவர்கள் அனைவரது வீடுகளிலும் நல்ல மாற்றங்கள் நல்ல முன்னேற்றங்கள். இந்த மூலிகை சாம்பராணில சக்தி வாய்ந்த மூலிகைகள் தான் நம்ம ஆட் பண்ணி இருக்கோம். வெண்கடுகு, நாய்க்கடுகு, வெட்டிவேர் குங்குலியம் வில்வ இலைப்பொடி, வேப்ப இலைப்பொடி, அருகம்புல்

1:32 பொடி, மருதாணி விதை, பால் சாம்பராணி, கிராம்பு, ஜவ்வாது, பச்சை கற்பூரம்னு சொல்லி ஒரு மனிதனுடைய வாழ்வில் வாழ்வில் என்னென்ன நல்ல அதிர்வலைகள் சேர்ந்தால் அந்த மனிதனுக்கு எல்லாவிதமான யோகமும் கிடைக்கும்ன்றதுக்காகதான் தேடி செலக்ட் பண்ணி இந்த மூலிகைகளை கொண்டு வந்து காய வச்சு அரைச்சு பொடியாக்கி, ஆர்டர் பண்றவங்களுக்கு எல்லாத்துக்குமே ஒரு நாள் முழுக்க பூஜை அறையில வச்சிருந்து நல்ல மந்திரங்களை சொல்லி அப்புறம் பேக் பண்ணி அனுப்புறதுனால நல்ல ஒரு அதிர்வலைகளோட வாங்க. வாங்குறவங்களுக்கு போய் சேருது. அப்ப அவர்களும் அதே நம்பிக்கையோட வாங்குவதால அந்த இனிய அந்த நல்ல விஷயங்கள் இனிதே நடக்குது அப்படின்னே சொல்லலாம். ஆகவே ஆர்டர் பண்ணும்ு நினைக்கிறவங்க 93453 97967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. சரி இப்ப இந்த பதிவு பாத்தீங்கன்னா மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. நீங்க டைட்டில் பார்த்திருப்பீங்க. கண் திருஷ்டியால் அவதிப்படும் மீன

2:18 ராசியினர். மீன ராசியினரை பொறுத்த அளவுக்கு நான் பல பதிவுகள்ல ஒரு விஷயத்தை சொல்லிக்கிட்டேதான் இருக்கேன். இப்பவும் அதேதான் நானு இந்த மீன ராசியில பிறந்தவர்கள் ஜாதகம் பார்கறப்பல்லாம் நான் சொல்றது என்னன்னா உங்களிடமே இருக்கிறது உங்கள் வாழ்வில் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய சில பழக்கங்கள் என்னங்க அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா அலட்சியமாக இருப்பது. மீன ராசியினரை பொறுத்த அளவுக்கு உங்கள் வாழ்வில் உங்களுக்கான முதல் எதிரி அலட்சியம்தான். நீங்க வெளியில இருக்கற நபர்களை ஓட நீங்க யோசிக்கலாம் என்னப்பா நம்மள எதிரியா பார்கறாங்க நம்மள இப்ப நம்ம நல்லது சொல்ல போய் நம்மளும் கெட்ட பேர உருவாக்குறாங்க அப்படின்ற எல்லா சூழ்நிலையும் பார்த்த மீன ராசிக்காரர்கள் தன்னிடமே ஒரு எதிரி இருக்கின்றதை நீங்க மறந்துறீங்க அதுதான் அலட்சியம். அலட்சியத்துடன் உள்ள மீன ராசிக்காரர்கள் வாழ்வில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்கள் வாழ்க்கைக்கான

3:04 விஷயத்திலும் சரி உணவு சார்ந்த விஷயங்களையும் சரி ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களையும் சரி சம்பாதிக்கக்கூடிய வேலை தொழில் நீங்க எந்த விஷயத்தை வேணாலும் எடுத்துக்கோங்க மீனம் ராசியில் பிறந்தவர்கள் அலட்சியத்துடன் வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் கிடைக்க வேண்டிய நல்லத அதாவது ஈசியா கிடைக்க வேண்டிய நல்லத கூட தவற விட்டுறாங்க இதுவும் ஒரு காரணம் அதேபோல மீன ராசிக்காரள பொறுத்தளவுக்கு இவர்கள் வாழ்க்கையில ஒரு கட்டத்துக்கு மேல குறிப்பிட்ட ஒரு 35ல இருந்து 40 42 வயசை தாண்றப்பதான் யார் பக்கத்துல இருக்கணும் யார் கிட்ட நம்ம சேரக்கூடாது யார் கிட்ட நம்ம போய் உட்கார்ந்து பேசக்கூடாது யாருடைய சவகாசங்கள் நமக்கு சரி இல்லை அப்படின்றதே அப்பதான் உங்களுக்கு புரிய வருது. ஏன்னா அதுவரைக்கும் இந்த மீன ராசியில பிறந்தவர்கள் வெளுத்ததெல்லாம் பாலுன்னு

3:50 நினைச்சுக்கிட்டு எல்லாரு கிட்டயும் எல்லா விஷயத்தையும் ஓப்பனா பேசிக்கிட்டு மனசுல இருக்கறதெல்லாம் நான் வெளிப்படையா பேசுறேன் அப்படின்னு சொல்லிட்டு அவர்களுடைய பலம், பலவீனம் அனைத்தையும் இங்கு தேவையற்ற நபர்களிடம் ஷேர் பண்ணிறாங்க. அவசரப்பட்டு ஷேர் பண்ணிறாங்க. அதேபோல இந்த ராசிக்காரர்களிடம் இல்ல இன்னொரு பெரிய பிரச்சனை என்னன்னா ஒருவரை வேகமாக நம்புவது. வேகமா நம்பிருவாங்க. உடனே ஒருத்தரை நம்பிடுறது. உடனே அவர்களை நம்பி பெரிய பெரிய காரியங்கள்ல ஈடுபடுவது, பெரிய பெரிய விஷயங்கள்ல அவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. இவர்களுடைய வாழ்க்கை ரகசியத்தை எல்லாம் ஷேர் பண்றது. என்னடா வேலை செய்ற எவ்வளவு சம்பாதிக்கிற எல்லா விஷயத்தையும் இப்படி ஷேர் பண்றது மீன ராசிக்காரர்களுக்கு அவ்வளவு நல்லது கொண்டு வந்து சேர்ப்பதே இல்லை. இதை நான் பல பதிவுகள்ல சொல்லிட்டே இருக்கேன். இன்னை வரைக்குமே நிறைய நபர்கள்

4:37 மீன ராசிக்காரங்க நம்மவாட்ல ஐயா இந்த ஒரு வழிமுறை நீங்க மத்ததெல்லாம் சொன்னதெல்லாம் எனக்கு கனெக்ட் ஆகதோ இல்லையோ ஆனா இந்த ஒரு விஷயம் 100% இதுதான் நான் பண்ண ஒரே தப்பு. நான் தேவையற்ற நபர்களிடம் நான் மகிழ்ச்சியா இருக்க கூடாது என்று நினைத்த நபர்களிடமே நான் போய் உட்கார்ந்து பேசி பழகி நான் பல பிரச்சனைக்கு ஆளாயிட்டேன். நிம்மதியை இழந்துட்டேன்னு சொன்ன மீன ராசிக்காரங்க நிறைய பேர். அதனாலதான் இந்த ராசிக்காரர்களிடம் நீங்க கவனமாக இருக்கணும். அலட்சியத்தோட இருக்காதீங்க. இந்த வாழ்நாள் முழுவதும் மனிதர்களிடம் கவனமாதான் இருந்தாகணும். உங்களுக்கென்று வரக்கூடிய உறவுகள் உங்களுக்கென்று வரக்கூடிய சொந்த பந்தங்கள்னு சொல்லி ஒரு சில நபர்கள் உங்களுக்கு ஏற்ற நபர்களாக இருக்காங்க அப்படின்னா அவர்களிடமும்

5:23 நீங்கள் புரிந்து கொண்டு விட்டு கொடுத்து போகக்கூடிய மனநிலை இருக்கணும். எப்படி இருக்கணும்? மீன ராசிக்காரங்க அப்படின்னா எப்படி இருக்கணும் அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா ஐயா ஒரு இடத்துல கோபம் வருது. ஒரு இடத்துல சண்டை வருதுன்னா, நீங்க போய் நின்னா, அங்க ஒரு அமைதி கிடைக்கணும். அங்க ஒரு சாந்தமான ஒரு அமைதி உருவாகணும். அப்படிப்பட்ட ஒரு அமைப்பு கொண்டவர்களாக மீன ராசிக்காரங்க இருக்காங்கன்னா செல்லும் இடமெல்லாம் சிறப்பு. இதை மட்டும் நீங்க அண்டர்லைன் பண்ணி வச்சுக்கோங்க. ஏன்னா ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு வழிமுறை இருக்கு. அவர்களுக்கான விதிமுறைகள் இருக்கு. அதை எந்த மனிதன் தெரிந்து கொள்கிறானோ புரிந்து கொள்கிறானோ அதை நடைமுறைப்படுத்துகிறானோ அவன் கடவுள் கொடுத்த நல்ல வாய்ப்பை நல்ல வாழ்க்கையை சரியாக வாழ ஆரம்பித்து

6:11 விட்டான் என்று அர்த்தம். மீன ராசியில நீங்க பிறந்துட்டீங்க அப்படின்னாவே ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எந்த இடத்துல யாரு கோவமா டென்ஷனா என்ன பண்ணாலும் சரி உங்கள் முகத்தில் உள்ள ஒரு அமைதியான ஒரு கலை சாந்தமான ஒரு கலை உங்க முகத்தை பார்த்தாலே மத்தவங்களுக்கு சண்டை பண்ணனும்னு வரவங்க கூட அமைதியா போயிடணும். அந்த அளவுக்கு அமைதியை உங்கள் கண்கள் மூலமாக நீங்கள் பரப்ப வேண்டும். நிதானத்தை உங்கள் செயல்கள் மூலமாக நீங்கள் பரப்ப வேண்டும். புன்னகை மூலமாக மகிழ்ச்சியை நீங்க ஸ்பிளிட் பண்ணனும் எல்லார் கிட்டயும். ஐயா மீன ராசிக்கார நண்பர்களே நான் ஆரம்பத்தில இருந்து சொல்றேன். ஒவ்வொரு விஷயத்தையுமே நீங்க உங்க லைஃப்குள்ள கொண்டு வந்துதான் ஆகணும். யார் யார் கிட்ட கவனமா இருக்கணுமோ அவங்க அவங்கிட்ட கவனமாதான் இருந்தாகணும். யார்

6:58 யார் கிட்ட நீங்க சில விஷயங்களை உறக்க கொஞ்சம் கோபத்தோட சொல்லணுமோ அதை நீங்க சொல்லிதான் ஆகணும் இந்த உலகத்துல. அதேபோல உங்களுடைய ராசிப்படி இப்ப நான் சொன்ன மாதிரி நீங்கள் மக முகத்தில ஒரு சிரிப்போட ஏன்னா ஏன் இதெல்லாம் முக்கியம்னு நான் சொல்றேன்னா இங்கதான பிரச்சனைகளே இருக்கு. இப்ப நான் என்ன சொன்னேன் மீன ராசிக்காரர்கள் முகத்தில் சிரிப்புடன் இருக்கணும் அப்படின்னு இப்ப சிரிப்போட இருக்காங்களா மீன ராசிக்காரங்க இந்த பதிவை பார்கறவ நீங்க சொல்லுங்க சனி பகவான் தாக்கம் ஆரம்பமாய் இப்ப மீன ராசிக்காரங்களுக்கு முன்ன மாதிரியே இல்ல லைப் உடல் ரீதியா பிரச்சனைகள் வந்துட்டு இருக்கா இல்லையான்றத மட்டும் மீன ராசிக்காரங்க சொல்லுங்க தற்போதைய சூழ்நிலை உங்களுக்கும் மருத்துவ செலவுகள் அப்படின்னு அடிக்கடி ஏன்னா மருத்துவ செலவுகள்ன்றது ஒரு பக்கம் இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு பயம் ஏதாவது ஒரு சின்ன ஒரு வழி எங்க உடம்புல வந்துட்டா ஐயோ இது

7:44 இந்த வழியா இருக்குமோ அந்த வழியா இருக்குமோ YouTubeல போய் உடனே போட்டு பா்கறது இந்த மாதிரி வழி இருந்தா அது என்ன சிம்டம் இது என்ன பிரச்சனை அப்படின்னு அங்க அதையும் இதையும் எத எதையோ சொல்லி வச்சிருப்பாங்க அதை பார்த்து உடனே பயந்துட்டு உக்காந்துக்கோ இவ்வளவு பெரிய பிரச்சனையாக இருக்குமோ இப்படி ஆயிருமோ அப்படி ஆயிருமோ மீன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சனி பகவானுடைய தாக்கம் இருக்கக்கூடிய இந்த காலகட்டம் உங்கள் மனதில் ஏற்படக்கூடிய தேவையற்ற பயங்கள் உங்களை அப்படியே நிலை கொலைஞ்சு ஓரமா உட்கார வச்சிரும். உங்களை எந்த விஷயத்தையும் பண்ணக்கூடாது. இத நீங்க தெளிவா அண்டர்லைன் பண்ணி வச்சுக்கோங்க. உங்க மைண்ட்ல. தேவையில்லாம எதையும் போட்டு ஒன்னும் ஆகாதீங்க. உங்களுக்கு ஒரு விஷயமும் கெடுதலா ஒன்னும் நடக்காது. நீங்க நல்லாதான் இருக்க போறீங்க. நீங்க அதை முதல்ல நீங்க நம்புங்க. நீங்க முதல்ல எது இருக்குன்றவங்களுக்கு

8:30 இருக்கு ஒரு விஷயம். இல்லன்றவங்களுக்கு இல்ல அவ்வளவுதான். இதுதான் உலக நடைமுறையில இருக்கக்கூடிய உண்மையான விஷயம். ஒருத்தர் இருக்கு அப்படின்னா அவங்க நம்பிக்கையே அந்த இடத்துல ஒரு இருக்குன்ற ஒரு சக்தியை உருவாக்கிரும். இல்லன்றவங்களுக்கு அங்க என்ன இருந்தாலும் அத அவங்க கண்டுக்க மாட்டாங்க. அப்ப மீன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நீங்கள் இப்ப நாம சொன்ன இந்த எல்லா விஷயத்தையும் கண்டிப்பா மைண்ட்ல வச்சுக்கணும். இந்த நேரத்தில் இந்த காலத்தில் நீங்கள் தேவையற்ற பயத்தை மனசுல இருந்து தூக்கிரணும். இந்த நேரம் இப்ப இந்த பதிவை பார்க்கிற மீன ராசிக்காரங்க முதல் வேளையா தினந்தோறும் காலையில தயவு செஞ்சு எக்சர்சைஸ் பண்ணுங்க. எக்சர்சைஸ் பண்ணனும் இந்த நேரம் மீன ராசிக்கார நண்பர்களே போட்டு வெயிட்ட போட்டு அப்படியே வெறித்தனமா நீங்க

9:16 எக்சர்சைஸ் பண்ணுங்கன்னு நான் சொல்லவே மாட்டேன். உங்கள் உடலை சீராக வைத்துக்கொள்ள தேவையான உடற்பயிற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் இந்த நேரம் மீன ராசிக்காரர்களுக்கு. ஜிம்முக்கு போக முடிஞ்சாலும் போலாம் தாராளமா. இல்ல வீட்டிலேயே பெண்மணிகள் எக்சர்சைஸ் பண்றதுனாலும் தாராளமா பண்ணலாம். YouTubeல போட்டீங்கன்னா நிறைய எக்சர்சைஸ் வீடியோஸ் எல்லாம் இருக்கு. பார்த்து தாராளமா பண்ணுங்க. அதேபோல மெடிடேஷன் அமைதி இந்த நேரத்தில் அமைதி மீன ராசிக்காரர்களுடைய சிறந்த நண்பன். பயம் உங்களுடைய மிகப்பெரிய எதிரி. ஏன்னா அந்த பயம்தான் உங்களுக்கு குழப்பத்தை உருவாக்கிரும் பதட்டத்தை உருவாக்கிரும். உங்களுக்கு அப்படியே பிபி ஏற வச்சிரும். அதுக்கு நீங்க இடம் தராதீங்க. கடவுள் கொடுத்த இந்த ஒரு வாழ்க்கையில இங்க

10:02 கிரக நிலைகள் பலதரப்பட்ட பலன்களை கொடுக்கும். இன்னைக்கு நல்லது கொடுக்கும் நாளைக்கு சோதனை கொடுக்கும் அதுநாள் பெரிய வெற்றியை கொடுக்கும் அடுத்த நாள் தோல்வியை கொடுத்துரும். இங்க எப்பேர்பட்ட ஜாம்பவான்களாக இருந்தாலும் இந்த உலகத்தில் தொடர்ந்து வெற்றியை பெற்றவர்கள் யாரும் இல்லை. தோல்வி வரும் மீண்டும் வெற்றி வரும். தோல்வி வரும் மீண்டும் வெற்றி வரும். ஏங்க நடுவுல நடுவுல தோல்வி வருது அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா அவன் அடுத்து அடையக்கூடிய வெற்றிக்கான படிக்கட்டுதான் அந்த தோல்வி. அதை ஏறறவன் தான் அடுத்த கட்டம் ஏறுவாங்க. இப்பஃபர்ஸ்ட் ஃப்ளோர் ஏறிட்டீங்க. ரெண்டாவது ஃப்ளோர் ஏறணும்னா திரும்பி படிக்கட்டுல நீங்க ஏறுனாதான் ரெண்டாவது ப்ளோர் போக முடியும். அப்ப அந்த படிக்கட்டுதான் தோல்விகளும் சோதனைகளும் அப்ப அதை கடக்காம நீங்க போகணும்னு நினைச்சா அடுத்த ஃப்ளோருக்கு போக முடியாது. அதான்

10:47 லிப்ட் இருக்குங்களே அப்படின்னு கே்கறீங்களா இது நான் உன் வாழ்க்கையின் புரிதலுக்காக இந்த விஷயங்களை நான் சொல்லிட்டு இருக்கேன். அதனாலதான் இவ்வளவு தூரம் உங்களுக்கு புரியணும்னு நான் தெளிவா சொல்றேன் மீன ராசிக்கார நண்பர்களே நீங்கள் படிப்படியாக அடையக்கூடிய முன்னேற்றம் தான் நிலையான முன்னேற்றம். இத நீங்க தெளிவா புரிஞ்சுக்கோங்க. இப்ப நான் சொன்ன எக்ஸாம்பிள்லயே நீங்க படிக்கட்டு ஏறி ஒவ்வொரு ஃப்ளோரா ஏறறீங்கன்னா ஏற படிக்கட்டு ஏற ஏற அது உங்க காலுக்கு நல்லது. அந்த கஷ்டத்தை உணர்ந்து அந்த இடத்தை அடைஞ்சீங்கன்னா எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தீங்கன்னா அந்த உடத்த அந்த இடத்தை நீங்க மதிப்பீங்க. இதே லிஃப்ட்ல போறப்ப திடீர்ன்னு லிஃப்ட் ஆஃப் ஆயிடுச்சுன்னா இப்படி எல்லாம் இருக்கு. இதெல்லாம் நம்ம வாழ்க்கையில நம்ம பார்க்கக்கூடிய பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் நம் வாழ்க்கைக்கான தத்துவத்தை இங்க பிரதிபலிச்சிட்டு தான் இருக்கு. அதை

11:34 உள்ளார்ந்து கவனமா டீப்பா இந்த அளவுக்கு தன்னுடைய வாழ்க்கையை பத்தி யோசிக்கிறவங்க எல்லா உண்மையும் கண்டுபிடிச்சிருவாங்க. உண்மைதான் சொல்றேன். உலகத்தில் உள்ள அனைத்து உண்மைகளையும் புரிந்து கொள்வார்கள். ஒருத்தன் எதுக்காக பேசுறான் எதுக்காக ஒரு விஷயத்தை பண்றான் என்ன தேவை எதுக்காக இங்க வந்து நிக்கிறான் எல்லாம் கண்டுபிடிச்சிருவாங்க. ஆனா அமைதியா இருப்பாங்க. நம் பதிவை பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் இப்படித்தான் இருக்கணும்னு நான் நினைக்கிறேன். மனத்தெளிவோடு இருக்க வேண்டும். இந்த உலகம் எப்படி நம்மை வழிநடத்துகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். நாம் அதை எப்படி வழிநடத்தனும்ன்ற அந்த சூட்சமத்தை கத்துக்கணும். நிதானம் பொறுமை அவசியம். யார் மீதும் கோபம் வேண்டாம். யார் மீதும்

12:20 வெறுப்பு வேண்டாம். இந்த கடவுள் கொடுத்த இந்த ஒரு வாழ்க்கை உங்களுக்கு வர பிரசாதம் மீன ராசியினரே இந்த நேரத்தில் சனிபகவான் தாக்கத்திலும் நீங்கள் இப்போ இந்த நேரத்துல மைண்ட் டிப்ரஷன் மன அழுத்தம் சோகம், கவலை, குழப்பம், கோபம் இது எதுவுமே உங்களை அண்டாம இருக்கணும் அப்படின்னா இன்னொரு வழிமுறை சொல்றேன். இதை ஃபாலோ பண்ணுங்க. இந்த பதிவை பார்க்கறவங்க. இப்போ இனி இந்த பதிவை பார்ப்பவர்கள் அடுத்த நொடியிலிருந்து உங்கள் வாழ்க்கையை ரசிக்க கத்துக்கோங்க. உங்கள் வாழ்க்கையை நீங்க லவ் பண்ணுங்க காதலிங்க லவ் பண்ணுங்கன்னா ஏதோ நினைச்சிராதீங்க இதுவரை நீங்கள் காதல் லவ் அப்படின்னா என்னமோ நினைச்சிருக்கலாம் ஆனா இனி இயற்கையை காதலிங்க உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகள் மீது அன்பும் பாசத்தையும் வைங்க

13:06 உங்களை நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இடத்தை ரசிங்க கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையில நீங்க இப்ப ஃப்ரீடமா ஃப்ரீ பேர்டா நீங்க எங்கனாலும் சிறகடைச்சு பறக்கலாம் அந்த அளவுக்கு கடவுள் இந்த வாழ்க்கையை நமக்கு பிறந்த உலகத்தை கொடுத்திருக்காங்க ஏன் இதையெல்லாம் சொல்லிட்டு இருக்கறேன் என்னங்க சம்பந்தம் இல்லாம சொல்றீங்கன்னு கேட்டா ஆமா சம்பந்தம் இல்லாமல்லாம் இல்ல சம்பந்தம் இருக்கு ஏன்னா மீன ராசிக்காரர்கள் இந்த நேரத்தில இதை எல்லாம்ஃபாலோ பண்ணும்போது மைண்ட் பிரஷ் ஆவீங்க மனத்தெளிவோட இருப்பீங்க குழப்பங்கள் வராது ஏன்னா இப்போ கிரக நிலைகள் படி மீன ராசிக்காரர்களுக்கு இந்த குழப்பங்கள் உங்கள்

Share

YouTube Video Summaries