கன்னி - மார்ச் 21 உங்களுக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம் கத்திருக்கு! தயாராக இருங்க! - kanni 2026

Play Tamil www.youtube.com

சுருக்கமான முன்னுரை

இந்த வீடியோவில், நடைமுறை வாழ்க்கையில் உள்ள சிறிய சிக்கல்களை எவ்வாறு சமாளிப்பது, ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம், எதிர்மறை வார்த்தைகளைத் தவிர்ப்பது, குருவின் வழிகாட்டுதல் மற்றும் நல்ல சக்தியைப் பற்றி பேசுவது போன்ற விஷயங்களைப் பற்றி பேசுகிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர நிவர்த்தியால் ஏற்படும் பலன்கள் மற்றும் நடராஜரை வழிபடுவதன் முக்கியத்துவத்தையும் விளக்குகிறார்.

  • வாழ்க்கையில் ஒரு குருவின் வழிகாட்டுதல் அவசியம்.
  • ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் கற்றுக்கொள்வது நிம்மதியைத் தரும்.
  • எதிர்மறை வார்த்தைகளைத் தவிர்த்து, நல்ல சக்தியைப் பற்றி சிந்தியுங்கள்.

வாழ்க்கையில் குருவின் வழிகாட்டுதல்

உலகத்தில் யாராவது ஒருவர் நம்மை வழிநடத்தினால், நாம் சீக்கிரமாக முன்னேற முடியும். பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர்கள் யாரோ ஒருவரால் வழிநடத்தப்பட்டவர்களே. யாரோ ஒருவர் போட்ட திட்டத்தை முடிக்க முடியாமல் விட்டதை, இன்னொருவர் எடுத்துச் செய்து வெற்றி பெறுகிறார். ஒவ்வொரு நாளும் ஆண்டவன் ஒரு பாடம் கற்றுக்கொடுக்கிறான். ஒவ்வொரு நாளும் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ளப் போகிறோம் என்ற நம்பிக்கையோடு எழுந்தால் நிம்மதியாக இருக்கலாம்.

எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்தல்

மரணத்தைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். மாறாக, ஒரு இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். எதிர்மறையான வார்த்தைகள் வரும் இடத்திலிருந்து ஒதுங்கி வாருங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு பாடத்தை சவாலாக ஏற்று நிம்மதியோடு எழுந்திருங்கள்.

குருவின் முக்கியத்துவம்

குரு தான் நல்ல விஷயங்களை நமக்குத் தருவார். குருபகவான் வக்ரத்தில் இருந்து மார்ச் 17 முதல் நிவர்த்தி அடைகிறார். இதனால் ஒவ்வொரு ராசிக்கும் நடக்கக்கூடிய அற்புதங்களை பார்க்கப் போகிறோம்.

கன்னி ராசிக்கான குருவின் வக்ர நிவர்த்தி

குருவின் வக்ர நிவர்த்தியால் கன்னி ராசிக்காரர்களின் மனதில் பூட்டப்பட்டிருந்த விஷயங்கள் பதிவிறக்கம் செய்யப்பட உள்ளன. பணம் சம்பாதிக்கும் எண்ணங்கள், பெரிய மனிதர்களை எப்படி கையாள்வது, உயர் கல்வி பெறுவது போன்ற எண்ணங்கள் பதிவிறக்கம் செய்யப்பட உள்ளன. கன்னி ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் மூன்று விஷயங்களை செய்யக்கூடியவர்கள். அவர்கள் மற்றவர்களின் உடை, நகை போன்றவற்றை கவனிப்பார்கள். அவர்கள் ஒரு இடத்தில் இருந்து சில விஷயங்களை கற்றுக்கொள்ளக் கூடியவர்கள்.

கன்னி ராசிக்கான பரிகாரம்

ஒவ்வொரு புதன்கிழமையும் நடராஜரை பிரார்த்தனை செய்யுங்கள். நடராஜர் புதனுடன் இணையும்போது உற்பத்தி பண்ணக்கூடிய திறன் உங்களுக்கு ஏற்படும். ஏதாவது ஒரு விஷயத்தை சபதமாக எடுத்துக் கொள்ளுங்கள். நடராஜரிடம் சகஜமாக பேசுங்கள். ஒன்பது வாரம் இப்படி செய்து பாருங்கள், நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

நல்ல சக்தியின் முக்கியத்துவம்

வாழ்க்கையில் பல தொல்லைகள், அழுத்தங்கள், வருத்தங்கள் வரும். அவை நம்மால் வருவதில்லை, பக்கத்தில் உள்ளவர்களால் வரும். நல்லவர்களோடு பேசுவது, நல்லதை பேசுவது, நல்லதை நினைப்பது நல்லது. வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகளை விட மனசுல நினைக்கிற எண்ணத்துக்கு பலம் அதிகம். அந்த எண்ணத்தை அறிந்தவன் தான் இறைவன். எண்ணத்தில் நல்ல விதையை போடுங்கள். பிளேதமிழ் நேயர்கள் எப்போதும் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 எல்லோரும் இன்புற்று இருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என் அன்பான பிளேதமிழ் உறவுகளே உங்கள் அனைவரையும் இந்த பதிவின் மூலமாக சந்திப்பதிலே பெரும் மகிழ்ச்சி நம்ம இன்னைக்கு ரொம்ப அழகா ஒரு விஷயத்தை பத்தி பேச போறோம் அதுல ரொம்ப முக்கியமா நடைமுறை வாழ்க்கையில் இருக்கக்கூடிய சின்ன சின்ன சிக்கல்களை எப்படி நாம சமாளிக்கலாம் அப்படிங்கிறதுதான் இன்னைக்கு நம்ம பேச பேச போறோம் இதுல முதல்ல இந்த உலகத்தில நம்மளை யாராவது ஒருத்தவங்க வழி நடத்துனாங்க அப்படின்னா நம்ம ரொம்ப சீக்கிரமா முன்னேற முடியும். இன்னைக்கு உலக வரிசையில பணக்காரர்கள் வரிசையில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் பார்த்தீங்கன்னா யாரோ ஒருத்தவங்க வழி

0:46 நடத்துனவங்கதான் யாருமே தானா தோன்றிய சுயம்பு லிங்கங்கள் கிடையாது. முன்னாடி யாரோ ஒருத்தவங்க ஒரு ஸ்கெட்ச் போடுறாங்க. அந்த ஸ்கெட்ச் அவங்களால முடிக்க முடியல. அதை பார்த்துக்கிட்டே இருக்கறாங்க. அந்த ஸ்கெட்சை இவங்க எடுக்குறாங்க இவங்க சக்சஸ் பண்ணிடுறாங்க நீங்க கவனிச்சு பாருங்க முதல் முதல்ல ஒரு பிளான் போட்டவங்க அது வெற்றி அடைஞ்சாங்களா அந்த பிளான் போட்டு அது அங்கேயே ஃிளாப் ஆயிட்டு அவங்க விட்டுட்டு போயிருப்பாங்க அதுல இருந்து வந்தவங்க தான் அதிகமாக வெற்றி பெற்றவர்களாக இருப்பாங்க இன்னைக்கு நம்மளுடைய ஜெனரேஷன்ல நம்ம நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கறதுக்கு முக்கிய காரணம் யாராக இருக்கும் அப்படின்னா நம்ம கத்துக்கிறதுதான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தை ஆண்டவன் கத்துக் கொடுக்கிறான். எல்லாருடைய

1:31 வாழ்க்கையிலும் நீங்க எடுத்துக்கலாம். நீங்க நிம்மதியா நீங்க ஒரு நாள் தூங்குறீங்கன்னா அடுத்த நாள் அந்த நிம்மதியோடு எழுந்திருக்கணும் அப்படின்னா நீங்க ஏதாவது ஒரு பாடத்தை கத்துக்க போறேங்கிற ஒரு நம்பிக்கையோடு எழுந்தாதான் நிம்மதியோடு எழுந்திருக்கலாம். இன்னைக்கு என்ன நடக்க போகுதோ தெரியலப்போ அப்படின்னா அந்த நாளே நமக்கு விரயமாயிடும். இன்னைக்கு இந்த ஒரு பாடத்தை இந்த காலம் கத்து கொடுக்க போகுது. என்ன வேணாலும் கத்து கொடுக்கலாம். அது என் குடும்ப உறுப்பினர்களால எனக்கு ஒரு பாடம் கத்துக்கலாம். என்னுடைய தொழிலால ஒரு பாடம் கத்துக்கலாம் என் நண்பர்களால ஒரு பாடம் கத்துக்கலாம் இல்ல ஊடகத்தின் மூலமாக ஒரு பாடம் கத்துக்கலாம். ஏதோ ஒரு வகையிலே நான் ஒரு பாடத்தை கத்துக்கொள்ள போகிறேன் அப்படிங்கிறதுதான் உறுதி. இன்னைக்கு எந்த பாடத்தை நீ எடுக்க போற எனக்கு நான் தயாரா இருக்கிறேன். அப்படின்னு இந்த பிரபஞ்சத்தை பார்த்து நாம் ஒரு கேள்வியை வைத்துட்டு

2:18 அன்னைக்கு காலையில எழுந்தோம்னா என்னடா இன்னும் பாடம் கத்துக்கலையே பாடம் கத்துக்கலையேன்னு அந்த நாளை நாம் கடக்கும் பொழுது நிம்மதியாக கடக்க முடியும். அப்படி ஒரு பாடம் இந்த பாடத்துக்கு தான் இன்னைக்கு இவ்வளவு நாளா ஓகே ஓகே தேங்க்யூ சூப்பர் இன்னைக்கு இந்த பாடத்தை கத்துக்கிட்டேன். அப்ப நம்ம என்ன பண்ணுவோம் அதை கத்துக்கிட்ட பாடத்தை மறுநாள் நம்ம என்ன பண்ணுவோம் அது நமக்கு வழிகாட்டும். இப்படி ஒரு வழிகாட்டலை தான் இந்த கிரகங்களும் நாம் வணங்கக்கூடிய இறைவனும் நமக்கு கொடுத்துக்கிட்டே இருக்கறாங்க. மரணம் எண்ணிக்கு அப்படின்னு யாருக்காவது தெரிஞ்சு போயிடுச்சுன்னு வச்சுப்போம். நிம்மதியா இருக்க முடியுமா? நிம்மதியா இருக்க முடியுமா சொல்லுங்க. இன்னும் ஒரு 10 நாள் தான் தம்பி இருக்க அப்படின்னு ஒரு ஆண்டவன் எனக்கு சொல்லிட்டான்.

3:04 என்னால நிம்மதியா இருக்க முடியுமா? முடியாது. அதே நீ 10 நாள்ல இந்த இடத்தை அடைய போற தம்பி அப்படின்னு ஒரு இலக்கு எனக்கு கிடைச்சிருச்சு. எவ்வளவு நம்பிக்கையோட இருப்ப 10 நாளா பாவ் 10 நாள் எனக்கு கிடைச்சிருமா? ரொம்ப கஷ்டமா இருக்காங்க. எப்படியாவது அதுக்கு மட்டும் அது மட்டும் எனக்கு அந்த ஒரு வேலை கிடைச்சிட்டா போதும். கல்யாணம் ஆயிட்டா போதும், குழந்தை பெத்துக்கிட்டா போதும். நான் தொழில்ல நல்ல நிலைமைக்கு வந்தா போதும். நான் ஜெயிச்சுட்டா போதும், அரசியல்ல நான் நின்னுட்டா போதும். 10 நாள்ல இது நடக்கப்போகுது அப்படின்னு சொன்னா எப்படி இருக்கும்? எவ்வளவு ஒரு ஹாப்பி அதே 10 நாள்ல நீ செத்து போயிடுவ அப்படின்னா புரியுதா அப்ப நெகட்டிவ்வான வேர்ட்ஸ் எங்கெல்லாம் வருதோ நம்ம மனசு ஏத்துக்க முடியாத வார்த்தைகள் எங்கெல்லாம் வருதோ அந்த இடத்தை விட்டு முதல்ல ஒதுங்கி வாங்க.

3:52 இந்த உலகம் சவால் நான் தினசரி ஒரு பாடத்தை கத்துக் கொள்கிறேன். இந்த பாடத்தை நான் இன்று சவாலாக ஏற்றுக் கொள்கிறேன் அப்படின்னு ஒரு சபதம் எடுத்து ஒவ்வொரு நாளும் பொழுது விடியும் பொழுது நிம்மதியோடு எழுந்து பாருங்க. நமக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கும். இன்னைக்கு நான் இதை ஜெயிச்சிருக்கேன்டா. இன்னைக்கு இதை சமாளிச்சிருக்கேன்டா. இன்னைக்கு என் குடும்பத்தில இந்த சண்டை வராம நான் தடுத்துருக்கேன்டா. இன்னைக்கு இந்த குடும்பத்தில உள்ள உறுப்பினர்களை திருப்தி படுத்தி இருக்கேன்டா. நான் என்னுடைய ஃபேமிலில நான் இந்த விஷயத்தை நான் சக்சஸ் பண்ணி இருக்கேன்டா. என் ஒர்க்ல இந்த சாட்டிஸ்பைட் பண்ணி இருக்கேன்டா. இவங்களோட நான் இவ்வளவு அழகா பேசி இருக்கேன்டா. எனக்கு கோபமே வரலடா இப்படி எல்லாம் நமக்கு தோணும். இதுதாங்க வாழ்க்கை. அப்ப இதை யார் தருவா? குருதான் தருவார். அப்படிப்பட்ட குரு உங்களுக்கு அற்புதமான நல்ல விஷயங்களை

4:39 இந்த காலகட்டத்தில் கொடுக்க போறார். குருபகவான் வக்கரத்தில் இருந்தவர் மார்ச் மாதம் 17ஆம் தேதி முதல் இந்த 2026 மார்ச் 17ஆம் தேதி முதல் நிவர்த்தி அடைகிறார். இந்த நிவர்த்தி அடையறதுனால நம்ம வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிராக்கிள் என்னென்ன ஒவ்வொரு ராசிக்கும் பார்க்க போறோம். வாங்க பார்ப்போம். கலையாத கல்வி குறையாத வயது கபடு வாராத நட்பு கன்றாத வளமை குன்றாத இளமை கழுவினி இல்லாத உடல் சலியாத மனம் அன்பு அகலாத மனைவி தவறாத சந்தானம் தாழாத கீர்த்தி மாறாத வார்த்தை தடைகள் வாராத கொடை தொலையாத நிதியம் கோணாத கோல் ஒரு துன்பம் இல்லாத நல்வாழ்வு பராசக்தி 16 செல்வத்தை இந்த கன்னிராசி அன்பர்களுக்கு என் குழந்தைகளுக்கு என்னுடைய நண்பர்களுக்கு

5:26 கொடுக்க போறார் ஆமாங்க குரு இதுவரைக்கும் வக்கர த்தல இருந்தார் இப்ப நிவர்த்தி ஆகிறார் மார்ச் 17ல இந்த நிவர்த்தி ஆகுறது மூலமாக உங்கள் வாழ்க்கையில் உங்க மனசுல பூட்டப்பட்டடிருந்த விஷயங்கள் பதிவிரக்கம் செய்யப்பட போகுது இதுவரைக்கும் பிளே ஸ்டோர்ல தான பதிவிரக்கம் பண்ணோம் நம்ம மனசுல உள்ள எண்ணமே பதிவிரக்கம் பண்ண போறோம் அது எப்படிப்பட்ட பதிவிரக்கங்கள் பணத்தை சம்பாதிக்க கூடிய எண்ணத்தை கொண்டு பதிவிரக்கங்கள் பெரிய மனுஷனா எப்படி ஹேண்டில் பண்ணனும் நினைக்கக்கூடிய எண்ணங்களை கொண்டு பதிவிரக்கங்கள் ஹை குவாலிபிகேஷனை எப்படி வளர்த்துக்கணும் நினைக்கக்கூடிய எண்ணங்களை கொண்டு பதிவிரக்கங்கள் உங்க மனசு இப்ப எப்படி பதிவிரக்கம் பண்ண போது எல்லாத்தையும் இந்த பிரபஞ்சத்தில இதுக்கு முன்னாடி நீங்க என்னெல்லாம் பார்த்திருந்தீங்களோ

6:13 பொதுவா கன்னி ராசிக்காரவங்களுடைய பார்வை வித்தியாசமா இருக்கும். ஒரு கல்யாண மண்டபத்துக்கு போறீங்க எல்லாரும் என்ன பண்ணுவாங்க மேக்கார பார்ப்பாங்க ஸ்டேஜ் பார்ப்பாங்க எப்ப கல்யாணம் முடியும்னு தெரியல எப்ப சாப்பிட்டு போகணும் அடுத்த பங்கஷனுக்கு எப்படி போகணும் இப்படிதான் எல்லாரும் யோசிக்கிறது. கல்யாண அன்னி ராசிக்காரவங்க ரெண்டு விதமான யோசனைகளுக்குள்ள வாங்க. என்னன்னா அதிகமாக அவர்கள் ஒரே நேரத்திலே மூணு விஷயங்களை செய்யக்கூடியவர்கள். இப்போ கல்யாண மண்டபத்துக்கு போயிட்டீங்க உங்களுக்கு ஒரு போன் வருது. போன்ல கான்சென்ட்ரேஷன் இருக்குது. யார்ட்ட பேசுறீங்களோ அவங்களுக்கான பதில்களை கொடுக்கறீங்க. ஆனா அதே நேரத்தில நீங்க ஒரு லேடிீஸ இருந்தாலும் ஜென்ட்ஸா இருந்தாலும் மற்றவர்கள் உடை மீது உங்களுடைய கண்காணிப்பு இருக்கும். அவங்க என்ன டிரஸ் போட்டுருக்காங்க என்ன என்ன ரேஞ்சல

6:58 போட்டுருக்காங்க என்ன ஷூ போட்டுருக்காங்க என்ன வந்து கிளாஸ் போட்டுருக்காங்க என்ன நகை போட்டுருக்கறாங்க போன்ல போயட்டு இருக்கு ஸ்பீச் ஆனா எண்ணத்துல கண்ணு கரெக்டா அந்த இடத்தை ஸ்பீச் கரெக்டா அந்த நோட் பண்ணிிட்டு வருது நம்ம இன்னொருத்தவங்களுடைய ஹைபையான வாழ்க்கையை கரெக்டா நோட் பண்ணும் அது ஒரு மண்டபமாக இருக்கட்டும் இல்ல நீங்க ஒரு எந்த இடத்துக்கு போனாலும் சரி கலை நிகழ்ச்சியா இருக்கட்டும் அது என்ன பண்ணி இருக்கறாங்க அதுல என்ன மிஸ்டேக் நடந்துகிட்டு இருக்கு அதையும் உங்களுடைய மைண்ட் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும். இது மூணுமே ஒரே நேரத்துல சர்வே ஆகிட்டு இருக்கும். இதுதான் கன்னி ராசியுடைய குணநலங்கள்ல் வரும். அப்ப என்ன ஆகும்னா கன்னி ராசிக்காரர்கள் இதை மனசுல நிறுத்திருவாங்க. இந்த இது மாதிரி ஒரு பங்கஷனுக்கு போனா இந்த டிரஸ் போடக்கூடாது.

7:43 இது மாதிரி பேசிிட்டு இருக்க கூடாது. இது மாதிரி வந்து நடந்துக்க கூடாது. இது மாதிரி சில விஷயத்தை ஒரு இடத்தில இருந்து கத்துக்கொள்ள கூடியவர்கள் கன்னி ராசிக்காரர்கள். ஆனா என்ன கத்துக்கிட்டாலும் சில விஷயத்தை அனுபவிக்கிறதா இருக்கு என்னங்க பண்றது அப்படின்னா அது நாம வைக்கிற அன்பு நாம வைக்கிற நட்பு நம்ம வைக்கிற நம்பிக்கை இதெல்லாம் ஏன் இந்த நம்பிக்கையில் அடிபடுறோம் கஷ்டப்படுறோம் வருத்தப்படுறோம் அதுக்கு பிறகு நம்ம கத்துக்கிட்டது வேலை செய்யப்போகுது எட்டாவது படிக்கிறோம் ஒன்பதாவது படிக்கிறோம் பத்தாவது படிக்கிறோம் 12வது படிக்கிறோம் காலேஜ் படிக்கிறோம் படிக்கிறப்பேவா இதெல்லாம் வேலை செய்யுது நீங்க காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் படிச்சிட்டு ஒரு எக்ஸாம் முடிச்சிட்டு வரீங்க மறுநாளே அந்த எக்ஸாம்னால ஏதாவது ஒரு பிரயோஜனம் இருக்கா சொல்லுங்க ஏதாவது ஒன்னு இல்ல

8:33 அது என்ன பண்ணுது ஒரு காலகட்டத்தில வேலைக்கு போகும்போது நமக்கு அது பிரயோஜனம்குது. படிச்சது ஒரு நேரம் பயன்படுறது ஒரு நேரம். இப்ப நீங்க ஒரு கல்யாண மண்டபத்திலயோ ஒரு வேலை பார்கற இடத்திலயோ நீங்க உங்களுடைய எண்ணங்கள் வந்து முப்பிரிவிகளாக இருக்குன்னு நான் சொல்லிட்டேன். எங்க போனாலும் இப்ப கன்னி ராசிக்காரவங்க நீங்க சாதாரணமா ஒரு வீட்ல ஆபீஸ்ல ஒர்க் பண்ணிட்டு இருக்கீங்க. உங்களுக்கு ஒரு போன் வருதுனா கூட போனும் பேசிப்பீங்க. அந்த ஆபீஸ்ல யார் தப்பு பண்றாங்கன்னு பாத்துருப்பீங்க. யார் நல்ல டிரஸ் போட்டுருக்காங்கன்னு பாத்திருப்பீங்க. யார் உங்களை நோட் பண்றாங்கன்னு பாத்திருப்பீங்க. இவ்வளவு கம்யூனிகேஷன் கனெக்ஷன் உங்களோட இருந்துகிட்டே இருக்கும். அப்போ இது வந்து இதுதான் கன்னிராசி இப்ப இந்த குரு வக்கரத்தில் நிவர்த்தி அடையிறார் இப்ப என்ன ஆகும்னா முன்னாடி தெரிஞ்ச விஷயங்கள் முன்னாடி தெரிஞ்சுகிட்ட விஷயங்கள் இப்ப உங்களுக்கு பாசிட்டிவா வரப்போகுது. இது மூலமா என்னன்னா உங்க

9:19 குடும்பத்தோட கண்ணியத்தை காப்பாத்த போறீங்க நம்ம மேல எது ஒரு அழுக்கு விழுந்துரக்கூடாது கரை விழுந்துரக்கூடாது வருத்தப்பட்டுடக்கூடாது நம்மள ஒருத்தன் இப்படி பேசிடக்கூடாது அப்படிங்கறதுக்காக உடனடியா ஃபைல் எல்லாம் மூவ் பண்ணுவீங்க இப்போ உங்க பிள்ளைகளை எடுத்து பாப்பீங்க உங்க குடும்பத்தை எடுத்து பாப்பீங்க நீங்க பண்ற வேலையை எடுத்து பாப்பீங்க இந்த குரு வக்கிர நிவர்த்தி ஆகுறதுனால உங்கள ரிசர்ச் நீங்க பண்றது சரியா தப்பா உங்கள நோட் பண்ண போறீங்க இப்ப உங்களுக்கு ஒரு தெளிவு வந்துரும். கரெக்ட்ா சிவஸ்டி சொல்றது கரெக்ட். நான் இப்ப என்னைய சரி பண்ணிக்க பார்த்துட்டு இருக்கேன். அதுல நான் சரியாகிட்டு இருக்கிறேன். சோ இனிமேல் நான் இன்னும் எப்படி இதுல டெவலப் பண்ணனும் எதை குறைக்கணும் எதை ஏத்தணும் இதை கரெக்டா கண்டுபிடிக்க போறீங்க. இதுதான் இந்த நேரத்தோடைய விஷயம். இதுக்கு நீங்க என்ன பண்ணனும் ஒவ்வொரு புதன்கிழமையும் வெனஸ்டே

10:06 வெனஸ்டே ரொம்ப சிம்பிளா தெரிஞ்சுக்கோம். ரொம்ப சின்ன பரிகாரம் நடராஜர்னு சொல்லுவோம். சிவாலயத்தில ஐந்து சிவரூபங்கள் உண்டு கால பைரவராக சிவபெருமான் இருப்பார் லிங்கோத்பவராக இருப்பார் நடராஜராக இருப்பார் குரு தட்சிிணாமூர்த்தியாக இருப்பார் மூலவர் சிவலிங்கமாக இருப்பார் இந்த அஞ்சு பேர்ல அஞ்சு பேரையும் ஒவ்வொரு டே நம்ம வழிபாடு பண்ணா நல்லது அதுல கன்னி ராசிக்காரர்கள் எவ்ரி வெனஸ்டே நடராஜர பிரார்த்தனை பண்ணுங்க ஏன்னா புதன் வந்து வந்து கனெக்ட் ஆகணும் புதனுடைய நடராஜர் கனெக்ட் ஆகும்போது உற்பத்தி பண்ணக்கூடிய திறன் உங்களுக்கு ஏற்படும் ஒத்த கால்ல நின்னு அதை ஜெயிக்கலாம் நம்மளால

10:53 நம்ம ஏதாவது ஒன்னு ஆசைப்படுறீங்க சொல்லுவாங்கல்ல நடராஜர் பாத்துருக்கீங்களா எத்தனை கால்ல நிக்கிறார் பாருங்க நடன கோலத்தில் இருப்பவர் அதனாலதான் நடராஜர் இல்லையா அப்ப ஒரு கால்ல தான் நிக்கிறார் நீங்க ஏதாவது ஒரு விஷயத்தை சபதமா எடுத்துக்கங்க குருவ குரு வக்கர நிவர்த்தி ஆகி இருக்கார் நடராஜர புதன்கிழமை புதன்கிழமை போய் ஒரு கனெக்ட் பண்ணுங்க ரொம்ப சிம்பிள் ஒன்னுமே இல்ல போய் நடராஜா நல்லா இருக்கியான்னு கேளுங்க நான் நல்லா இருக்கணும் நீ ஆசைப்படுவ எனக்கு நல்லா தெரியும் அப்படின்னு சொல்லுங்க நான் இதெல்லாம் மட்டும்தான் கொஞ்சம் சின்ன சின்ன விஷயத்தில மாட்டிக்கிட்டேன் ஆசையின் காரணமா இப்ப கொஞ்சம் திருந்திட்டேன் வருந்திட்டேன் என்ன கொஞ்சம் மாத்திவிடு. இதே ஆசை இப்ப சில விஷயத்தி மேல வச்சிருக்கிறேன் அதை கொஞ்சம் நடத்தி கொடு இது கௌரவ பிரச்சனை கொஞ்சம் மிஸ் பண்ணிடாத ரொம்ப சகஜமா நடராஜரோட ஒரு சின்ன ஸ்பீச்

11:40 ஒரே ஸ்பீச் ஒரு ஒன்பது வாரம் செஞ்சு பாருங்களேன் எவ்வளவு பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்படுதுன்னு அப்ப நீங்க என்னை நினைச்சு பார்ப்பீங்க பரவாயில்லையே இது ஒரு நல்ல வழியா இருக்கேன்னு ரொம்ப செலவே கிடையாது. ஏன்னா இந்த குரு வக்கரத்தில இருந்து நிவர்த்தி ஆகும்போது ஒரு நல்ல பிளானிங்க கொடுக்கிறார் நல்ல வழியை கொடுக்கிறார் ஏன் அதை நம்ம மிஸ் பண்ணுவான நடராஜா வழிபாடு பண்ணுவோம் நலம் பெறுவோம். நான் ஆரம்பத்திலேயே சொன்னேன் நீங்க எல்லாருமே என்னுடைய உறவுகள். நீங்க எல்லாருமே என்னுடைய பிள்ளைகள் நீங்க எல்லாருமே என்னுடைய நண்பர்கள். ஒரு நண்பனாக ஒரு குருவாக ஒரு தந்தையாக உங்களோடு நான் என்றும் தொடர்புல இருப்பேன். பிளே தமிழ் நேயர்கள் என்னைக்குமே நீங்க தன்னம்பிக்கையோடு இருக்கணும். நம்ம

12:26 வாழ்க்கையில பல டிஸ்டர்பன்ஸ் வரும். நிறைய டிஸ்டர்பன்ஸ் வரும். மனசுல அழுத்தங்கள் வரும் வருத்தங்கள் வரும். இது எல்லாம் நம்மளால வருதான்னு கேட்டா நம்மளால வரல. நம்ம பக்கத்துல உள்ளவங்களால தான் வரும். அவங்க ஏதாவது சொல்ற வார்த்தைகள் நமக்கு ரொம்ப பெயின கொடுக்கும். நமக்கு பெயின் இருக்குன்னே அவங்களுக்கு தெரியாம அவங்க கடந்து போயிடுவாங்க. அதை நம்மளால கடந்து வர முடியாது சிக்கிப்போம். நம்ம பட்ட ஆசைகள் நம்ம ஏதோ ஒரு நம்பிக்கை ஒரு நம்பிக்கையில ஒரு விஷயத்தை நம்பும்போது அது ஈஸியா நம்ம இருக்கும்னு நினைப்போம். அது போக போக ரொம்ப டப்பா இருக்கும். இப்படி எல்லாம் இருக்கிற நேரத்தில தான் இறைவனை ரொம்ப நம்ம வழிபாடு பண்ணனும். இந்த உலகத்துல நல்ல சக்தின்னு ஒன்னு இருக்கு. கெட்ட சக்தின்னு ஒன்னு இருக்கு. கெட்ட சக்தியை பத்தி நாம நினைக்க வேண்டாம். நல்ல சக்தியை பத்தி நம்ம நினைப்போம். நல்ல சக்தியை நாம எப்படி நம்ம கொண்டு வரணும்னா

13:13 நல்லவர்களோடு பேசுவது நல்லதை பேசுவது நல்ல நல்லத நினைப்பது. ரொம்ப சிம்பிளா தெரிஞ்சுக்கங்க. வாயில இருந்து வரக்கூடிய வார்த்தைகளை விட மனசுல நினைக்கிற எண்ணத்துக்கு பலம் அதிகம். அந்த எண்ணத்தை அறிந்தவன் தான் இறைவன். இறைவன் அப்படின்னா உங்க மனசுக்குள்ள இருக்கக்கூடிய எண்ணத்தை அறிந்தவன். அதனால அந்த எண்ணத்தை அவன் என்ன பண்ணுவான் அப்படியே ஆகட்டும் அப்படியே ஆகட்டும்ு சொல்லிக்கிட்டே இருப்பான். சோ எண்ணத்தில இப்போதைக்கு நல்ல விதையை போடுவோம். பிளேதமிழ் நேயர்கள் என்னைக்குமே குரு அருள் பெற்றவர்கள் நிச்சயமாக நான் உங்களுக்கு எண்ணிக்கு துணையா இருப்பேன் நல்லது நடக்கும். அந்த குருவும் அந்த ஆண்டவனும் இந்த சிவஸ்ரீயும் உங்களோடு பிளேத்தமிழ் வாயிலாக துணையாக இருப்போம். நல்லது நடக்கும். மீண்டும் உங்களை அடுத்த

14:00 ஒரு நல்ல பதிவில சந்திக்கிறேன். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அமோகமா இருக்கணும். நம்மளுடைய தாரக மந்திரம் நல்லதே நடக்கும்.

Share

YouTube Video Summaries