0:01 ஓம் கணகம் கணபதிகே கவினம் ஜேராஜம் பிரம பிரமனசாதனம் ஓம் ஸ்ரீ மகாக கணபதயே நம வக்ரதுண்ட மகாகாய கோடி சூரிய சவரபா நிர்விக்னம் குருமே தேவா சர்வகாரியேசர்வதா மூஷிக வாகன மோதக கஸ்த சாமர கர்ண விளம்பித சுத்ர வாமன ரூப மகேஸ்வர ுரஸ்ரீ விக்னவிநாயக பாதநமஸ்தே சிவம் சாந்தம் ஜகன்னாதம் லோகானுக்கிரக காரணம் சிவமேதநித்யம் சிகாராய நமோ நமஹ வாகனம் ரிஷபோய வாசுகி கண்ட பூஷணம் வாவே சக்திதரம் தேவம் வகாராய நமோ நமஹ வணக்கம் நேயர்களே
0:48 நாம் இன்னைக்கு 2026 புத்தாண்டு பலன்களை பார்க்க இருக்கிறோம் உலகெங்கும் இருக்கக்கூடிய பிளே தமிழ் நேயர்களுக்கு என்னுடைய காலை காலை வணக்கம் பொதுவா புத்தாண்டு பிறக்குது அப்படின்னா நமக்குள்ள ஒரு மகிழ்ச்சி இருக்கு. அந்த ஆண்டிலாவது நமக்கு ஒரு நல்ல வாழ்க்கை திருப்புமுனை அமைந்துவிடாதா நமக்கு ஒரு சாதகமான பலன்கள் எதுவும் கிடைத்துவிடாதா அப்படி நாம் முன்னேறி விட மாட்டோமா ஒவ்வொரு ஆண்டும் நினைத்தது நடந்துவிடாதா கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடாதா புதிய மனிதராக உல்லாசமாக மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஒரு வாய்ப்புகள் இறைவன் தரமாட்டாரா ஆசைக்காகவும் அதாவது தெரிந்து கொள்வார்கள் ஏதாவது வாய்ப்பு இருக்கா எனக்கு இந்த
1:34 ஆண்டு லாட்டரி யோகம் இருக்கா அப்படின்னு எல்லாரும் ஒரு ஆர்வத்தோடு இருப்பாங்க அப்ப அப்படி பார்க்கிற பொழுது இந்த 2026ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்கள் துலா ராசி அன்பர்களுக்கு தராசு போல நல்ல மனம் நல்லவன் கெட்டவன் இருக்கிறவன் இல்லாதவன் படித்தவன் படிக்காத நீதியோடு நேர்மையோடும் நியாயத்தோடும் தர்மத்தோடும் எப்படி நீதி அன்னை எப்படி தராச கையில வச்சிருக்கிறாலும் அந்த மாதிரியான துலா ராசி அன்பர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும் மாற்றங்கள் வெவ்வேறே வந்து அறிவனம் புதிய பயணங்கள் உண்டாகும். ஒரு ஆண்டா இருக்கணும் இந்த காலகட்டத்தில தைரியமாக முடிவெடுத்து செயல்பட்டால் சிறப்பான பலன்களை பெறலாம். குருபகவான்
2:22 2026 ஆம் ஆண்டு குரு பெயற்சி துலா ராசியிலிருந்து துலாம் ராசியிலிருந்து பத்தாவது வீட்டுக்கு அதாவது ஒன்பதாவது வீட்டில இருந்து பத்தாவது வீட்டுக்கு கடகத்துக்கு குருபகவான் ஜூன் 2 2026 அன்று வருவார் அப்படி வரும்பொழுதே எப்படி இருக்கும் உங்களுக்கு மூன்று ஆறுக்குடையவர் அவர் போய் பத்தாம் வீட்டில் போய் உச்சம் அடைகிறார் அப்பறம் என்ன தூள் கிளப்பிருவீங்க பயப்படவே வேண்டாம் தைரியமாக நீங்க பாட்டுக்கு வீரர் கொண்டு போகலாம் மூன்றாம் வீடு அதிபதி பத்தில் உச்சம் மாற்றம் முன்னேற்றம் சேஞ்சஸ்ஃேக்டரி சேஞ்சஸ் தொழில் சேஞ்சஸ் இடமாற்றம் கல்வியில் இடமாறி படித்தல் இடமாறி வாழ்த்தல் தொழில் செய்தல்
3:08 எல்லாவற்றுக்கும் பிளக்சிபிலா இருக்கும் ரொம்ப அற்புதமா இருக்கும் பயப்படம்னு அவசியமே இல்லை மூன்றாம் இடத்துக்கு எட்டாம் இடத்துக்கு போறார் மூன்றுக்கு எட்டு இருக்கிறார் ஆஸ்பத்திரில படுத்துருந்தவன் எழிச்சு வந்துருவான் வீட்டுக்கு வந்துருவான் இந்த டாக்டர்ட்ட ட்ரீட்மென்ட் சரில இன்னொரு டாக்டர்ட்ட போனா இவனுக்கு நோயே இல்ல யார்டா உன்ன படுக்க வச்சான் அப்படின்னு பாத்திரம்ல்லாம் தூக்கி போடு சொல்லி ஒரு இன்ஜக்ஷன போட்டு போயிட்டு வாபான் பல நாள் பயந்திருப்பான் கேன்சர் கட்டி இருக்கு அங்க ஆபரேஷன் பண்ணனும் அத பண்ணனும் பாரு எதுவுமே நடக்காது எல்லாம் சக்சஸ் அதனால குரு உங்களுக்கு ஆறாவது வீட்டின் அதிபதி ஆறுக்குன் பத்துல போய் உச்சம் அடைந்து ஆறாம் வீட்டை பார்க்கிறான் நோய்க்குரிய மருந்து நோய்க்குரிய காரணம் நல்லா சக்சஸ் ஆயிடும் எவ ஏமாத்த நினைச்சானா அவன்தான் ஏமாந்து போவான் உத்தியோகத்தில் நல்லா இருக்கும்
3:54 எதிர்ப்புகள் விலகிரும் மாற்றங்கள் உண்டாகும் சாதகமான காலமாக அமைந்துவிடும் வேலையில் ரொம்ப முன்னேற்றம் இருக்கும் நீங்கள் அதிக தன்னம்பிக்கை கொண்டவராக இருந்தால் பணியிடத்தில் பிரச்சனைகள் எழும் ஆனால் உங்களை சுற்றியில இருப்பவர்கள் உங்களைவிட தாழ்ந்தவராக இருக்க கூடியவர்கள் உங்களுடைய ஈகோ அதிகரிக்கும் ஆனா இருந்தால் ஜெயிக்கிறது நீங்கதான் பணிகடத்தில கொஞ்சம் பிரச்சனை வரும் குடும்ப வாழ்க்கையில நல்லிணக்கம் இருக்கும். பெற்றோருடன் இருந்த கசப்புகள் பெற்றோருடான இந்த உறவுகள் அதெல்லாம் ரொம்ப சுமூகமாயிட்டம் ஏன்னா குருபகவான் காலபுருஷத்துக்கு ஒன்போதுக்குடையவர் உங்களுக்கு துலா ராசிக்கு மூணாம் இடத்துக்குரியவர் அப்ப முயற்சி ஸ்தானாதிபதி அப்ப ஆடை ஆபரண சேர்க்கைகள் பிறகும் மூணாம் இடம் என்பது ஆடை ஆபரணங்களை குறிக்கிறது
4:41 ஆடை ஆபரண சேர்க்கை தங்க நகைகள் பொன்பொருள் ஆடை ஆபரணம் எல்லாம் கிடைக்கும். இளைய சகோதர சகோதரிகளுக்கு திருமண உறவு நல்லா இருக்கும். அதேபோல தெய்வ திருப்பணியும் நல்லா இருக்கும். ரொம்ப அற்புதமா இருக்கும். அதேபோல உங்க உடல்நல தொடர்பான பிரச்சனைகள் குறையும் நாலாம் இடத்துக்கு அஞ்சாம் இடத்துக்கு உரியவர் ஆறுல போய் மீனத்தில போய் உட்கார்ந்திருக்கார் ஆறாம் இடத்தில சனி பகவான் சஞ்சாரம் செய்யலாம் அதனால ரோக சனின்னு சொல்லுவாங்க ஆமா சுகஸ்தானாதிபதி போய் ரோகத்துக்கு போறார் அப்ப வீடு கட்டுவதற்கு கடனை வாங்கி வீடு கட்டலாம் வீடு நிலபுலன்கள கடனை வாங்கி நிலபுலன் வாங்கலாம் வண்டி வாகனம் வாங்கலாம் கடனை வாங்கிட்டீங்கன்னா நோய் வராது கடன் வாங்க மாட்டே நோய் வந்து எட்டி பார்க்கும் அதனால எதிரிகள் பலம் இழந்து போயிடுவான் அது
5:27 ஒன்னு மாத்திரம் அதனால வெற்றி வாய்ப்புகள்ல நிறைய ஏற்படும் எப்படிங்கறதல்லாம் பார்ப்போம் இந்த காலம் உங்களுக்கு வெற்றியின் காலமாக இருக்கும் ஆனா கவனமா இருக்கணும் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வதற்கு மூன்றாம் இட பயணம் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் ராகு கேது பத்தி கவலைப்படவே வேண்டாம் உங்களுக்கு 11ல் கேது ஐந்தாம் இடத்தில் ராகு அதனால காலி வழிபாறை புடிச்சுக்கங்க. துலா ராசிருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் எல்லாம் நடைபெறும் ஆடம்பர செலவுகள் எல்லாம் அதிகரிக்கும். வருமானம்ல்லாம் ரெட்டிப்பாகும் தொழில் மற்றும் உத்தியோகம் குருபகவான் இந்த ஆண்டில பெரும்பகுதி அவர் உங்களுக்கு ராசிக்கு பாக்கிய
6:13 ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில தான் இருக்கார். ஜூன்ரக்கு பிறகுதான் குருபகவான் பக்கு வருவார். அப்ப என்ன ஆகும் அப்படின்னா மூன்றாம் இடத்துக்குரியவர் அவர் போய் ஒன்பதில் உட்கார்ந்திருக்கிறார். ஆறாம் இடத்துக்கு அதிபதி ஒன்பதுல இருக்கார் ஆறாம் இடம் ருணரோகம் சத்துருஸ்தானம் ஒன்பதாம் இடம் அப்ப தந்தைக்கு ஏதாவது ஒரு வகைகளில நோய் நொடிகள் பிரச்சனை எல்லாம் இருக்கும் ஆனா அதெல்லாம் மாறிடும் அதெல்லாம் ஜூன் இரண்டாம் தேதி 2026 ஜூனுக்கு பிறகு முதல் பகுதியில கொஞ்சம் அதுக்கப்புறம் மாறிடும் சனி பகவான் உங்களுக்கு சாதகமான சூழலை கொடுக்கும் படியாக குருவின் பார்வை கடகத்திற்கு குருபகவான் உச்சமா வந்த உடனே பெயற்சியாகி வந்த உடனே நல்லா இருக்கும் ரொம்ப பிரமாதமா இருக்கும்
6:59 அதனால பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் போது தொழில் சூப்பரா இருக்கும் இது மிகவும் சாதகமான அமைப்பு 30 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இப்படி நடக்கும் உத்தியோகத்தில் இருக்கவங்களுக்குல்லாம் பதவி உயர்வு கிடைச்சிரும் கொஞ்சம் தொலைவுலதான் இருக்கும் அதனால பரவாயில்லை நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு நல்ல வாய்ப்புகள்ாம் உங்களை தேடி வந்து கனவை தட்டும் ஆச்சரியமா இருக்கும் உயர்க அதிகாரிகள் எல்லாம் ஆதரவா இருப்பாங்க தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எல்லாம் இது ஒரு புதிய முதலீடுகளும் ஒப்பந்தங்களும் தரும். இப்பதான் அந்த காலகட்டம்தான் அடிச்சா அதுவரைக்கும் ஒரு 15 20 வருஷம் நல்ல சம்பாதிச்சேன் ஒரு காலகட்டத்துல எனக்கு ஒரு அன்னைக்கு நான் யோசனை பண்ணேன் ஆனா ஒப்பந்தத்தை போட்டேன் சரிஆயிடுச்சு இப்ப எனக்கு ரெகுலரா வருஷம் வருஷம் வருமானம் வருது. கமிஷன் காண்ட்ராக்ட் மூன்றாம் இடம் கமிஷன்
7:45 காண்ட்ராக்ட் எழுத்துச் செய்தி தகவல் தொழில்நுட்பம் அதெல்லாம் பிரமாணமா இருக்கும் தொழில்ல எல்லாம் வெளிநாட்டு வர்த்தகம் பெரிய பெரிய நிறுவனங்களோடு தொடர்புல்லாம் உங்களுக்கு சுலபமா கிடைக்கும் வெளிநாட்டு தொடர்புகள்ல்லாம் கிடைக்க வாய்ப்பு இருக்கு தொழிலை விரிவுபடுத்தவும் முயற்சிகள் பலிக்கும் மூன்றாம் இடம் முயற்சி முயற்சி ஸ்தானாதிபதி உச்சமடைறான் பிக்கும் என்ன உங்களுக்கு நான் சொன்னதுல்லாம் நடக்கல அப்படின்னா உங்க பிறந்த ஜாதகத்துல கிரகம் சரிலனாதான் இந்த நல்ல அமைப்புகள் உங்களுக்கு என்ன ஆகும் ஏதோ ஒரு வகையில சப்போர்ட் பண்ணும் ஆனா பிரத ஜாதகத்தை நீங்க பார்த்துகிட்டு அதுக்கும் பரிகாரங்கள் செஞ்சுட்டு அதன்படியும் கவனமா இருந்தீங்கனா நல்லா இருக்கும் அப்ப நிதி மற்றும் பொருளாதாரம் குருவினுடைய பாக்கியஸ்தான சஞ்சாரத்தினால முதல் பகுதியில் பணவரவு சீராக இருக்கும்
8:31 நிதி நிலைமை எல்லாம் முன்னேறும் திட்டமிட்டதெல்லாம் செயல்படுத்துவீங்க குடும்பத்தின் எதிர்கால தேவைக்காக முதலீடு செய்து கொடுத்து யோசிப்பீங்க ராகு கேதுவுடைய சஞ்சாரங்கள் உங்க உங்களுக்கு வீண் செலவுகளை குறைக்கும் பெரிய தொகைக்காக கடனை கொடுப்பதையோ அல்லது பெரிய முதலீடுகள்ல இப்ப ஒப்பந்தத்தில கைத்து போறதுனால ஒன்னுக்கு ரெண்டு தடவை நீங்க அனுபவ சால்விகளை வைத்துக்கொண்டு பார்க்கணும் எதுஃேக்ட் எது ஒரிஜினல் அதனால ஆன்லைன் வர்த்தகம் ஆன்லைன் பிசினஸ் இதுலெல்லாம் கொஞ்சம் கவனமாக இருக்கணும் அதனால மூணாம் இடத்துக்கு அதிபதி தனக்கு பாதகத்தில் போய் உட்கார்ந்துருக்கார் அப்படி இருக்கறதுனால குரு பெயற்சி ஆகறதுக்கு முன்னால இந்த ஆறு மாத காலம் ரொம்ப கவனமா இருக்கணும் குழந்தை குழந்தை பாக்கியம் நிறைய பேருக்கு ரொம்ப நாள் குழந்தை பாக்கியம் இல்ல அப்படின்னா ஆண் பெண் உறவில வீரியங்கள் பெருகிடும்
9:18 வீரியம் பெருகிடும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் டாக்டர் ட்ரீட்மெண்ட்ோட கிடைச்சிடும் 34 35 வயசு ஆயிடுச்சு 37 வயசு ஆயிச்சு குழந்தை கிடைக்குமா அப்படின்னா கடவுள் பார்த்து பார்த்து மார்க்கெட் மாதிரி ஒரு அற்புதமான ஒரு குழந்தையை கொடுப்பார் ராகவேந்திரர் மாதிரி ஒரு அற்புதமான குழந்தையை கொடுப்பார். கணவன் மனைவிக்கு இடையில இருந்த சிறு சிலசிலப்புகள் நீங்கிடும். நல்ல அன்யோனியம் எல்லாம் பெருகும். அதேபோல விட்டு கொடுத்து செல்வது உறவை வழிப்படுத்தும். அப்பாவோட ஆரோக்கியம் எல்லாம் மேம்பட்டும் தப்பிச்சுக்குவார். அப்பாவலி உறவனோட இந்த மோதல்கள் எல்லாம் ஒரு சுமுகமான நிலை வந்துரும். சமூகத்திலே உங்களுக்கு நல்ல ஒரு மதிப்பு மரியாதை அக்கம் பக்கம் எல்லாம் ஒரு நல்ல கிடைக்கும். புதிய நல்ல நட்புகள் எல்லாம் உங்களுக்கு சுலபமா நல்ல ஆளங்களா கிடைப்பாங்க. நீட்ட நாட்களாக பாதித்த நோய்கள் எல்லாம் குணம் பண்ணிச்சு. அது
10:03 ஒன்னு. அதிகமாக அழைச்சல் திரிச்சல் இருக்கும். அதிகமா இருந்தாலும் உடலுடைய உற்சாகம் குறையாது ஏன்னா உங்களுக்கு ஆறுக்குடையவன் மூணுக்குடையவன் போய் சரராசியில் போய் உச்சம் அடைறான் அழைச்சல் இருக்கும் பிரயாணங்கள் இருக்கும் சின்ன சின்ன பயணங்கள்ல் போகும்போது வாகன பொது கவனமா இருக்கணும் சின்ன சின்ன விபத்துக்கள் நடக்க வாய்ப்பு இருக்கு அதனால சிலருக்கு ஒத்த தலைவலி வரும் அது சிறு சிறு வயிறு கோளாறுகள் வரலாம் உணவு கட்டுப்பாடு உடற்பயிற்சியும் ரொம்ப அவசியம் இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் புதுமையான திருப்பங்கள் புதுமையான நிகழ்வுகள் ஆன்மீக பயணங்கள் ஆர்வம் அதிகரிக்கும் குலதெய்வ வழிபாடு நன்மைகளை தரும் நிறைய பரிகாரங்கள் ஏதாவது நேர்த்திகடன் இருந்தா செஞ்சிருங்க விநாயகருக்கு ஒரு அருகம்புள் சாற்றி வழிபட்டு வர வாழ்க்கையில் வெற்றிகள்
10:49 குவியும் அதேபோல தேங்காயை தலைக்கு மேல் ஏழு முறை சுற்றி ஓடும் நீரில் விடணும் ஒரு தேங்காய் எடுத்து நல்ல தலையை சுத்தி அப்படியே என்ன பண்ணனும் வேண்டிட்டு தலையை தூக்கி மேல போடணும். கீழ விழுகும் போது ரெண்டா உடைஞ்சு விழுந்துச்சு அப்படின்னா அவங்க பாவம் எல்லாம் போயிடுத்துன்னு அர்த்தம். அதனால தேங்காய் தலைமாட்டு கிட்ட வச்சு படுத்து பாருங்க. ஆமா ஒரு ஒன்பது நாள் வச்சு பாருங்க. அதுக்கு அப்புறம் மேல் அதை உடைச்சு பாருங்க. அழுகி இருந்தால் உங்களுடைய பாவங்கள் எல்லாம் விலகிருச்சுன்னு அர்த்தம். அதனால எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நம்பிக்கையோடு நீங்க இருங்க. கும்பகோணத்தில அபிமுகேஸ்வரர் கும்பகோணம் அபிமுகேஸ்வரர் திருக்கோவில் கஞ்சனூரில் இருக்கக்கூடிய ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில் இந்த கோவில்கள்
11:36 வழிபாடு தயவு செய்து போங்க நீண்ட நாள் நோய் தீரும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். துலா ராசிக்கு 85% சூப்பர் துலா ராசிக்கு 85% சூப்பர் நல்லா இருக்கும். நகரத்துக்குள்ள இருக்கக்கூடிய பெருமாள் கோவிலுக்கு போனீங்கன்னா ரொம்ப விசேஷம். அதேபோல் உங்கள் வீடுகளில டாக்குமெண்ட் சம்பந்தப்பட்ட விஷயங்களை ரொம்ப கவனமா இருங்க. மனைவி மக்கள் இவர்களோட அனுசரிச்சு போகலாம். வேலை வேலைன்னு போனாலும் போகலாம். யாருட்டையும் எந்த ரகசியங்களை சொல்லாமல் இருந்தால் உங்கள் வாழ்வு சிறப்படையும். நன்றி வணக்கம் திருச்சிற்றம்பல்