0:00 பணத்தின் மூலம் கிடைத்த வெற்றியை தவிர இது நிச்சயமாக செல்வாக்கின் மூலம் கிடைத்த வெற்றி அல்ல. அந்த பகுதியில் இருக்கின்ற விளையாட்டு கழகங்களுக்கோ, எமது கிராமத்தில் இருக்கின்ற ஏனைய விளையாட்டு கழகங்களுக்கோ தெரியாமல், இந்த நிதி எறிவில் தெற்குள்ள இந்த திருத்தீவுப்பட்டிக்கு மாற்றப்பட்டு பாரிய நிதி மோசடி இடம் பெற்றது. தமிழரசுக் கட்சியினுடைய சரித்திரத்தில் அரிசியோ, பணமோ, மதுவோ கொடுத்து வாக்கு பெற்ற சரித்திரம் இல்லை. ஆனால் அது இந்த முறை நடைபெற்றதை எடுத்து வேதனை அடை சாணக்கிய நபர்களுக்கு நான் சவால் விடுகிறேன். அவரால் முடிந்தால் அவர் இறக்கிய களத்தில் இறக்கிய இந்த நபர்கள் இவர்களதான் அந்த நபர்கள் இந்த நபர்களுக்கு இந்த நபர்கள் இந்த மோசடியில் ஈடுபடவில்லை என்று அவர் ஒரு ஊடக அறிக்கையை விடுவாரா என்றால் வௌனியா நகரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில்
0:45 அமைந்திருக்கின்றஐந்து ஏக்கர் ஒன்பது பரப்பு நிலப்பரப்பை கொண்ட இந்த மாபெரும் கானி விற்பனைக்குள்ளது. அரசியலில் நகர்த்தப்படும் காய்கள் திறை மறைவில் நடக்கும் ரகசிய பேரங்கள் உலக தமிழர் அறிந்தே ஆக வேண்டிய உண்மைகளை தேடி ஒரு ஊடரப்பு இன்றைய ஊடரப்பு நிகழ்ச்சியில் பட்டிருப்பு தொகுதியின் எரிவில் கிராமத்தில் இருக்கக்கூடிய சிவில் சமூக செயற்பாட்டா வதனகுமார் அவர்களை ஊடருப்பு நிகழ்ச்சியோடு இணைத்திருக்கின்றோம். ஊடரப்பு நிகழ்ச்சியின் சார்பில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி வணக்கம். உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி உலக தமிழர்
1:32 அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள். உங்களுடைய கிராமத்தில் மிக பிரதான பேசு பொருளாகவும் மைதானத்தை காணவில்லை குளத்தை காணவில்லை குளத்துக்குள் இருந்த மைதானத்தை காணவில்லை என்று வடிவேலின் காமெடியாக உங்களுடைய கிராமத்தின் உரையாடல்கள் தான் இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவு இடங்களை பிடித்திருக்கின்றது. உங்களுடைய கிராமத்தில் என்னதான் இடம் பெறுகின்றது? உண்மையில் குளத்தை காணவில்லையா? அல்லது மைதானத்தை காணவில்லையா? அல்லது குளத்துக்குள் மைதானம் வந்துவிட்டதா? சற்று விரிவாக கூறுங்கள். நிச்சயமாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் அவர்களால் ஒதுக்கப்பட்ட அந்த 400 மில்லியன் ரூபாய் நிதியில் பாரிய மோசடிகள் இடம்பெற்றிருந்தது அது அதனுடன் தொடர்புபட்டதாக எமது கிராமத்தின் ஒரு விளையாட்டு மைதானம் என்ற போர்வையிலே நிதி 50 லட்சம் ரூபாய் நிதி
2:18 ஒதுக்கப்பட்டிருந்தது இந்த நிதி எமது கிராமத்தில் எரிவி கிழக்கு பகுதியில் தான் உண்மையில் ஒதுக்கப்பட்டிருந்தது இருந்தும் அந்த கிழக்கு பகுதியில் இருக்கின்ற விளையாட்டு கழகங்களுக்கோ ஏனிய விளையாட்டு கழகங்களுக்கு தெரியாம இந்நிதி மாற்றப்பட்டு திருத்தீவுப்பட்டி என்று அழைக்கப்படுகின்ற அந்த இடத்திற்கு இந்த நிதி ஒதுக்கீடு மாற்றப்பட்டு வேலை திட்டங்கள் நடைபெற்றிருக்கிறதாக அறிவித்திருந்தார்கள் இருந்தும் இங்கு இடம்பெற்ற இந்த வேலை திட்டங்கள் பாரிய மோசடிகள் இடம்பெற்றதாகவும் வெள்ள காலத்தில் வெள்ளம் மூழ்கி இருந்த சூழ்நிலையை காணக்கூடியதாக இருந்தது புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு திடலில் சரியான முறையில் இளைஞர்கள் விளையாடக்கூடிய வசதி ஏற்படாத வகையிலே அங்கு காணப்பட்டதனால் இது பாரிய பேசும் பொருளாக இருந்தது இதில் பாரிய மோசடிகள்
3:04 இடம் பெற்றிருந்தது இதை அறிந்த எமது கிராமத்தில் உள்ள விளையாட்டு கழகங்கள் இளைஞர்கள் இணைந்து இந்த திட்டத்தினை அமல்படுத்தியவர்களை தேடிய போது அதனுடன் இணைந்து நான் என் தகவலறையின் சட்டத்தின் ஊடாக நானும் இதனை தேட முற்பட்ட போதுதான் இதில் பூதாகாரங்கள் வெளிக்கிட தொடங்கியது உண்மை அப்போதுதான் பார்த்தால் இந்த திட்டத்தினை அமல்படுத்தியவர்கள் யார் என்று பார்த்தால் இலங்கை தமிழரசி கட்சியினுடைய எரிவில் கிராமத்தினுடைய வட்டார தலைவரும் செயலாளரும் ஆடியோஸ் என்ற போர்வையிலே இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது தெட்டத்தெளிவாக வெளியாகி இருந்தது. இதனை நாங்கள் வெளிப்படுத்துவோமாக எங்களுடைய கிராமத்தில் உள்ள கண்ணகிய அம்மன் ஆலயத்திலும் கூட அவர்களை அழைத்து இதனுடைய சார்ந்த கணக்கு வழக்குகளை கூறுமாறு கேட்டபோது அவர்கள்
3:49 அதிலிருந்து தப்பித்துச் சென்று பல பேசும் பொருளாக இருந்தது தங்களுக்குரிய விசாரணை இடம் பெற்றிருப்பதனால் இதனை நாங்கள் வெளிப்படுத்த முடியாது என்ற கருத்தை தெரிவித்திருந்து அங்கிருந்து விலகிச் சென்றிருந்தார்கள் இதை நீங்கள் பார்ப்பீர்கள் ஆனால் ஒரு மோசடி கும்பல் ஒன்று இன்றும் களத்தில் களமிறங்கி இருக்கின்றது என்பது பெரிய வேதனைக்குரிய விடயமாக இருக்கிறது இதை நான் ஒரு விடயத்தினை நான் சொல்ல வேண்டும் என்னென்று சொன்னால் எங்களுடைய இந்த மக்களோ சரி எங்களுடைய இளைஞர்களோ சரி இந்த விடயங்களில் மிக உன்னிப்பாக இருக்க வேண்டும் நிச்சயமாக இந்த விடயம் ஒரு குற்றப்புல திலை கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது நிச்சயமாக இது உண்மை தன்மைகள் வெளிப்படும் அந்த வகையில் பார்க்க போனீர்கள் என்று சொன்னால் இந்த நிகழ்வு அதாவது இந்த நிதி ஒதுக்கீடு
4:36 அதனுடன் சம்பந்தப்பட்ட வேலை திட்டங்கள் இது மோசடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகதான் நடைபெற்றதான்ற சந்தேகம் ஏற்படுகிறது. இப்போது குறிப்பிட்ட விடயத்தில் விளக்கம் சற்று போதாமல் இருக்கின்றது. நீங்கள் இப்போது குறிப்பிட்டீர்கள் மைதானம் ஒன்றுக்கான நிதி ஒதுக்கீட்டில் மோசடி இடம்பெற்றதா அந்த மைதானத்திற்கான நிதி ஒதுக்கீடு இடம்பெற்றதானது குளப்பகுதியில் இருக்கக்கூடிய மத்திய பகுதிக்கு ஒதுக்கப்பட்டதான் ஒரு கருத்து சமூக வலைத்தளங்களில் கூறப்படுகின்றது. குளத்துக்கு மத்தியில் உங்களுடைய கிராமத்தில் மைதானம் இருக்கின்றதா? அதனை தெளிவுபடுத்துங்கள் முதலில். குளத்துக்கு மத்தியில் மைதானம் இல்லை. அது ஒரு திடலாக அது அதாவது எந்த வெள்ள காலத்திலும் மூழ்கி போகாத ஒரு திடலாக காணப்பட்டு வெள்ளம் வற்றுகின்ற காலத்திலே அதை இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அது நிச்சயமாக பதிவு செய்யப்படாத ஒரு இடமாகதான் இருக்கின்றது. பதிவு செய்யப்படாத இடமாக இருக்கின்றது. ஆனால்,
5:23 அந்த இடம் வந்து, மாவட்ட செயலகத்திலோ, அல்லது பிரதேச செயலக மட்டங்களிலோ, பதிவில்லாத ஒரு இடத்துக்கு, எப்படி நிதி ஒதுக்கீடை ஒதுக்க முடியும்? மாவட்ட செயலகம் அந்த நிதி ஒதுக்கீட்டை வழங்குவதிலும் சிக்கல் இருக்கின்றது அல்லவா? பதிவு செய்யப்படாத கழகங்கள், பதிவு செய்யப்படாத மைதானங்களுக்கு எந்த அடிப்படையில் பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக இருக்கலாம் அல்லது அரச நிதியாக இருக்கலாம் ஒதுக்க முடியாத ஒரு சட்டம் இருக்கின்றது அல்லவா இலங்கையில் நிச்சயமாக இந்த நிதி ஒதுக்கீடானது மிக அவசர அவசரமாக எந்தவித திட்டமிடர்களும் இல்லா ான் இடம் பெற்றிருக்கிறார் இ விசாரணைகளின் போது அறிய முடியும் நிச்சயமாக இந்த விளையாட்டு மைதானம் எந்த ஒரு இடத்திலும் பதிவு செய்யப்படவில்லை அதற்கான ஆதாரம் உங்களிடம் இருக்கின்றதா இருக்கின்றது ஆனாலும் கூட இன்னும் ஒரு தகவல் கூறப்படுகின்றது உங்களுடைய பகுதியில் இன்னும் ஒரு மைதானத்திக்கு ஒதுக்கப்பட்ட காசு
6:09 மாற்றப்பட்டதாக கூறப்படுகின்றது அது அதில் உண்மைத்தன்மை இருக்கின்றதா நிச்சயமாக அதாவது எனிவில் கிழக்கு பகுதியில் தான் இந்த விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது அந்த பகுதியில் இருக்கின்ற விளையாட்டு கழகங்களுக்கோ அமெரிக்க கிராமத்தில் இருக்கின்ற ஏனைய விளையாட்டு கழகங்களுக்கு தெரியாமல் இந்த நிதி எறிவில் தெற்குள்ள இந்த திருத்தீவு பட்டிக்கு பாற்றப்பட்டு பாரிய நிதி மோசடி இடம் பெற்றது. நீங்கள் கூறுகின்ற இந்த விடயத்தோடு நேரடியாக பிரதேச செயலகம் மாவட்ட செயலகம் தொடர்புபடுகிறது. அப்படியாயின் அந்த நீங்கள் கூறிய நபர்கள் மீது நீங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் அந்த பணத்தினை அந்த இடத்திலிருந்து அந்த இடத்துக்கு மாற்றுவதற்கு அல்லது அந்த இடத்துக்கு ஒதுக்குவதற்கு அல்லது பணத்தினை வழங்குவதற்கு பொறுப்பாக இருந்த பிரதேச செயலகமும் மாவட்ட செயலகமும் அதில் உங்களுடைய பார்வையில் மோசடியில்
6:55 ஈடுபட்டதா? என் பார்வையில் இவர்கள் இதை ஒரு சரியான முறையில் பொறுப்புணர்ச்சியோடு செயல்படவில்லை என்றுதான் நான் கூற வேண்டும். இதில் இந்த நிதியினை இவர்களிடம் ஒப்படைத்தவர்களை பார்த்தால் பிரதேச செயலாளர் அதனுடன் இணைந்து பிரதேச சபை செயலாளர் போன்ற பலர் இங்கு கையப்பம்மிட்டுருக்கிறார்கள் நீங்கள் இப்போது இந்த விடயத்தை இப்போது குறிப்பிட்டது போன்று குற்றப்புலனாய்வு தினைக்கழகத்தில் இது தொடர்பான முறைப்பாடு செய்திருப்பதாக கூறினீர்கள் குற்றப்புலயுவு தினைக்களம் இது தொடர்பில் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார் குற்றப்புலனாய்வு தினைக்களம் எனக்கு மிக ஒரு கிழமைக்கு முன் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள் விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது என்று சொல்லி எனக்கு தகவலை வழங்கி இருக்கிறார் அந்த அடிப்படையில் உங்களுடைய நேரடி குற்றச்சாட்டுக்குரியவர்களாக யார் இருக்கின்றார்கள் எவ்வளவு தொகையான பணம்
7:41 அந்த இடத்துக்கு ஒதுக்கப்பட்டது அதனுடைய மேலதிக தகவல் என்ன அந்த இடத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது அந்த 50 லட்சம் ரூபா நிதியில் இவர்களுக்கு அந்த கழிவு தொகை எல்லாம் சென்று 45 லட்சம் ரூபாய்க்கிட்ட எடுத்திருக்கிறார்கள் அந்த நிதியை அந்த நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் நான் இன்றைக்கு இந்த ஊடக சந்திப்பிலே நான் பகிரங்கமாக நான் ஒரு தகவலை வழிட இருக்கின்றேன் என்னென்று சொன்னால் நான் சவால் விடுகிறேன் சாணக்கிய நபர்களுக்கு நான் சவால் விடுகிறேன் அவரால் முடிந்தால் அவர் இறக்கிய களத்தில் இறக்கிய இந்த நபர்கள் இவர்கள்தான் அந்த நபர்கள் இந்த நபர்களுக்கு இந்த நபர்கள் இந்த மோசடியில் ஈடுபடவில்லை என்று அவர் ஒரு ஊடக அறிக்கையை விடுவாரா என்றால் அவருக்கு நான் சவாலாக சொல்கிறேன் இதை நீங்கள் இப்படி புகைப்படங்களை காட்டுகிறீர்கள் அது அபாண்டமான ஒரு குற்றச்சாட்டாக இல்லை அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் இருக்கின்றது
8:26 அவர்கள் அரசியல் களத்தில் நிற்க கூடியவர்கள் அவர்களை அவர்களை நோக்கி நீங்கள் நேரடி குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற போது அது ஒரு தனி மனிதனை பாதிக்கின்றது அல்லவா நிச்சயமாக இல்லை அதாவது ஒரு குற்றவாளி சமூகத்தின் மத்தியில் மீண்டும் ஒரு குற்றங்களை செய்வதற்கு இப்படியா இது ஒரு சமூகம் சார்ந்த விடயம் ஒரு பிரதேச சபை தேர்தல் இடம்பெற இருக்கின்றது இந்த தேர்தலிலே ஒரு குற்றவாளி ஒரு கட்சி களமறைக்கு இருக்கின்றது என்பது மிக வேதனைக்குரிய விடயம் நீங்கள் குற்றம் சாட்டியவர்கள் தொடர்பில் சாணக்கியனுடன் உங்களுடைய முறைப்பாடுகளை செய்தீர்களா அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்றவர் என்று அவர் கூறுகின்றார் அப்படி அப்படி இருக்கின்ற ஒருவரின் அருகில் இருக்கக்கூடியவர்கள் மீது நீங்கள் இப்படியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற போது அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாடல்மன்ற உறுப்பினர் சாணக்கியனோடு நீங்கள் கதைத்தீர்களா அவரிடம் இது தொடர்பாக நீங்கள் விவரித்தீர்களா நிச்சயமாக என்னுடைய ஊடக
9:13 செய்தியினை பார்த்துவிட்டு அவர் போலீசிலே முறைப்பாடு செய்திருந்தார் போலீசார் என்னிடம் ஒரு தகவலை கேட்டிருந்தார் ஒரு விடயத்தை கூறி இருந்தார்கள் சமாதானமாக போவதாகவும் நான் கூறிய விடயத்தில் தவறு உள்ளதாகவும் எனக்கு மீண்டும் ஒரு மீடியா அதாவது செய்தியை வெளியிடுமாறு கேட்டிருந்தார்கள் நான் சொன்னேன் நிச்சயமாக நான் இதிலிருந்து ஒருபோதும் விட்றோ பண்ண மாட்டேன் என்று சொல்லி பொலீசா தரப்பிலிருந்து உங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதா மிரட்டல் என்பதற்க சாணக்கியன் மூலமாக பொலீசை கொடுத்தால் நான் ஏதோ அடங்கிவிடுவேன் என்று ஒரு மிரட்டல் கொடுத்திருந்தார் குற்றப்புடலா தினைக்கழகத்திற்கு இப்படி போலீசார் உங்கள் மீது அழுத்தம் விளைவிப்பதை நீங்கள் தெரிவித்தீர்களா நான் தெரிவிக்கவில்லை விசாரணையின் போது என்னை அழைப்பார்கள் என்று நம்புகிறேன் எனக்கு அதற்குரிய ஆவணங்களை அனுப்பி இருக்கிறார்கள் அந்த அந்த நேரத்தில் நான் இது சம்பந்தமாக அவர்களுக்கு எடுத்துரைக்க இருக்கின்றேன் குற்றப்புல தினைக்கழகத்தில் நீங்கள்
9:59 இப்போது அந்த இது தொடர்பான விடயத்தை தெரியப்படுத்தி எத்தனை மாதங்கள் ஆகின்றது குற்றப்பிரநாயக தினைக்கழகத்திற்கு நான் 27ஆம் தேதி நான் இந்த இரண்டாம் மாதம் 27ஆம் தேதி இந்த ஆவணத்திலே சமர்ப்பித்திருந்தேன் ஆவணம் இரண்டாம் மாதம் 27ஆம் தேதி சமர்ப்பித்திருக்கிறீர்கள் ஆனால் இன்று ஒரு மாதங்கள் கடந்திருக்கின்றது அவர்களுடைய கடிதம் உங்களுக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றதா இந்த விடயம் முறையான வகையில் விசாரணை செய்யப்பட்டு அது தொடர்பான விசாரணைகளுக்கான குற்ற குற்றங்கள் நிரூபிக்கப்படுவதற்கு சாத்திய கூறி இருக்கின்றதா நிச்சயமாக இலங்கை குற்றப்பிரி எனக்கு நம்பிக்கை இருக்கின்றது இந்த குற்றம் நிச்சயமாக நிரூபிக்கப்படும் இதில் ஈடுபட்ட பலர் நிச்சயமாக தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது இந்த விடயம்
10:45 தொடர்பில் நீங்கள் மேலதிகமாக அரசு சார்ந்திருக்கக்கூடிய யாரோடாவது தொடர்புகளை மேற்கொண்டிருக்கின்றீர்களா இப்போது தூய்மையான இலங்கை இலங்கையை முழுமையாக தூய்மையாக்குவோம் என்று புதிய சிந்தனைகளோடு ஒரு தூய்மையான இலங்கை உருவாக்குவதற்காக பயணித்திருக்கக்கூடிய ஜனாதிபதியின் முறைப்பாட்டு ஆணைக்குழுவிலும் இந்த விடயத்தை பதிவு செய்திருக்கின்றீர்களா நான் பதிவு செய்யவில்லை நான் மனித உரிமைகள் ஆணைக்குழு அதேபோன்று லஞ்ச உலக ஒழிப்பு ஆணைக்குழு அதேபோன்றுருக்கு தெரிவித்திருக்கின்றேன் இதற்கு இதனை இவர்களுடைய விசாரணையின் பிற்பாடு என்ன செய்யலாம் என்று சிந்திப்போம் என்று உங்களுடைய கிராம மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவராக இருக்கக்கூடிய சாணக்கியம் தொடர்பில் நீங்கள் ஒரு தனி ஒருவராக இந்த குற்றச்சாட்டை முன்வைப்பது ஒரு அபாண்டமாக உங்களுக்கு தெரியவில்லை செல்வாக்கு என்பதற்கு அப்பால் இந்த அதாவது பணத்தின்
11:32 மூலம் கிடைத்த வெற்றியை தவிர இது நிச்சயமாக செல்வாக்கி மூலம் கிடைத்த வெற்றி அல்ல ஒரு தனி மனிதன் ஒரு கட்சிக்காக உழைத்து அந்த கட்சியினுடைய வெற்றி நிரூபிக்கப்பட்டிருக்கின்ற போது நீங்கள் இப்படி பணத்தை கூறி ஒரு சிறுமைப்படுத்துவது எந்த வகையில் அது சாத்தியம் இலங்கை தமிழரசு கட்சியினுடைய சரித்திரத்தில் அரிசியோ பணமோ மதுவோ கொடுத்து வாக்கு பெற்ற சரித்திரம் இல்லை ஆனால் அது இந்த முறை நடைபெற்றதை எடுத்து வேதனை அடைகின்றது ஓம் நீங்கள் அந்த கட்சி சாராதவர் அந்த கட்சிக்கு தொடர்பு இல்லாதவர் அந்த கட்சி மீது அனுதாவப்படுவது அரசியல் அனுதாவமா அல்லது அவர்கள் மீதான ஒரு வெறுப்புணர்வா நிச்சயமாக இல்லை இந்த தமிழர்சி கட்சியினை ஆரம்பத்தில் மிக இதில் துளிதமாக செயற்பட்டவன் என்ற ஒரு காரணத்தினால் அந்த வேதனையை கூறுகின்றேன். இப்போது இருக்கக்கூடிய காலத்தில் இந்த விடயங்கள்
12:18 மீது நீங்கள் இப்படி குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் இதனை மக்கள் நம்புவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். மக்களுக்கு பாரிய நம்பிக்கை இருக்கிறது இது தொடர்பாக குற்றப்புலத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது தெரிகின்றது இது தொடர்பான நிச்சயமாக ஒரு சிறப்பான ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது மக்களுக்கு ஊடர்ப்பு நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு பல முக்கியமான தகவல்களையும் மேலதிகமான உங்கள் கிராமம் தொடர்பில் இருக்கக்கூடிய குறைகளையும் ஊடர்ப்பு நிகழ்ச்சியின் வாயிலாக தெளிவுபடுத்தியமைக்கு சிறப்பு நன்றிகளோடு உங்களிடம் இருந்து விடைபெற்று கொள்கிறோம் நன்றி வணக்கம் நன்றி வணக்கம் அரசியலில் நகர்த்தப்படும் காய்கள் திறை மறைவில் நட நடக்கும் ரகசிய பேரங்கள் உலக தமிழர் அறிந்தே ஆக வேண்டிய உண்மைகளை
13:03 தேடி ஒரு உடரப்பு