0:00 ஐயா அனைவருக்குமே வணக்கம். இந்த பதிவுக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் சொல்லிட்டு இந்த பதிவை நான் ஆரம்பிக்கிறேன். ஐயா என்னுடைய ராசியை பத்தி சொல்லுங்க. ஐயா என் குடும்பத்தில இருக்கறவங்களுடைய ராசியை பத்தி சொல்லுங்கன்னு சொல்லி ஒவ்வொருத்தரும் WhatsAppல கமெண்ட் செக்ஷன்ல நீங்க அனுப்புற ஒவ்வொரு மெசேஜையும் நான் பார்த்துட்டுதான் இருக்கேன். நாளுக்கு நாள் ஒவ்வொரு பதிவுக்குமே ஆதரவும் அதிர்வு அதிகமாயிட்டு இருக்கு. எதிர்பார்ப்பும் அதிகமாயிட்டு இருக்கு. ஏன்னா நாம் கொடுக்கக்கூடிய கணிப்புகள் சாதாரண கணிப்புகள்ல நிச்சயமா உங்களுடைய ஆள் மனதில் நல்ல அதிர்வலைகளை உருவாக்கும்னு நான் நம்புறேன். ஆகவே நம்மளுடைய லைப்ல சில விஷயம் குறைபாடுகளாவே இருந்தாலும் அதை நிறைவாக மாற்றி கொள்ளக்கூடிய முயற்சியை நம்ம கண்டிப்பா எடுத்துதான் ஆகணும். அந்த வகையில இந்த பதிவு சிம்ம ராசிக்காரர்களுக்கான அற்புதமான பதிவு. புரட்டாசி மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகுது அப்படின்றதையும்
0:46 பார்க்க போறோம். அதுமட்டுமில்லாம ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கான பதிவுகளும் அடுத்தடுத்து நம்ம பார்க்க பார்க்க அந்த பதிவுகளில் இதுவரை சொல்லாத சில முக்கிய கணிப்புகளையும் நம்ம ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் கொடுத்துட்டுதான் இருக்கோம். அதனாலதான் கடல் கடந்து பல வெளிநாடுகளில் கூட நம்முடைய பதிவுகள் பலருடைய மனதிலும் தமிழ்வால் மக்களுடைய மனதில இடம் பெற்றுருக்கிறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியும் முன்னேற்றத்தையும் காட்டுது. சரிங்களா ஆகவே இந்த பதிவை பார்க்கறதுக்கு முன்னாடி எப்படி நம் பதிவுகள் எல்லாருடைய மனதிலும் இடம் பெற்று நல்ல அதிர்வலைகளை உருவாக்கி நல்லது எங்க ஒளிஞ்சி இருந்தாலும் அவங்கள தேடி வர வச்சதோ அதே போலதான் நாம் கொடுத்த இந்த மூலிகை சாம்பிராணியும் வீடாகட்டும் தொழில் செய்யக்கூடிய இடமாகட்டும் இரண்டு இடத்திலயுமே நல்ல அதிர்வலைகளை உருவாக்கி இன்னைக்கு வாங்குனவங்க எல்லாருமே ஐயா எனக்கு இந்த நல்லது நடந்தது ஐயா எனக்கு இந்த மாற்றம் கிடைச்சது என் மனசு தெளிவாயிடுச்சு நல்ல ஒரு வைப்ரேஷன் கண்கூடா தெரியுது அப்படின்னு சொன்னவங்க
1:32 எல்லாருமே அந்த ரிவ்யூ எல்லாம் கண்டிப்பா நான் உங்களுக்கு ஒரு பெரிய வீடியோல நான் உங்களுக்கு காட்டுறேன் ஏன்னா அதை காட்டுனோம்னா இன்னும் வீடியோ பெருசா ஆயிரும். அதனால அதை நான் கண்டிப்பா உங்களுக்கு காட்டுறேன். அதேபோல இதனோட சேர்த்து இப்ப நம்ம இந்த கந்திருஷ்டி கற்பூரமும் அறிமுகம் செஞ்ச 21 மூலிகைகள் கொண்டு உருவாக்குன இந்த கந்திருஷ்டி கற்பூரத்தையும் இன்னைக்கு எல்லாருமே ரொம்ப விரும்பி வாங்கிட்டு இருக்காங்க. இது ரெண்டுலயுமே என்ன ஒரு ஸ்பெஷல்ன்னா வாங்கிதான் பார்ப்போமே அப்படின்னு வாங்குனாங்க பாத்தீங்களா அவங்கதான் திரும்ப திரும்ப வாங்கிட்டு இருக்காங்க. அதுதான் இந்த ரெண்டு ஆன்மீக பொருளையும் இருந்த ஒரு பெஸ்ட் ரிசல்ட் அப்படின்னே சொல்லலாம். சரி ஓகே புதுசா வேணும்னு நினைக்கிறவங்க இந்த WhatsAppட்ப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க ஐயா சில பேர் மெசேஜ் பண்ணி இன்னும் ரிப்ளை வரலன்னு நினைச்சுட்டு இருந்தீங்கன்னா தயவு செஞ்சு கோச்சுக்காதீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க ஏன்னா நிறைய மெசேஜ் வருது நிறைய பேர் ஆர்டர் பண்ணிட்டு கேட்டுட்டு இருக்காங்க
2:18 நம்ம இது தயார் பண்றதுக்கே 10 நாள் 15 நாள் ஆயிருது காய வச்சு தயார் பண்றதுனால இப்ப மழை வேற அடிக்கடி வந்துட்டு இருக்கு அதனால கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மெசேஜ் பண்ணவங்க எல்லாத்துக்குமே கண்டிப்பா நான் ஆர்டர் எடுத்து நான் உங்களுக்கு கண்டிப்பா சரியான முறையில கரெக்டா உங்களுக்கு நான் அனுப்பி வைக்கிறேன் சரிங்களா ஓகே இப்ப நம்ம சிம்ம ராசிக்காரர்களுக்கான பதிவுகள் என்ன பலன்கள் என்னன்றத பார்ப்போம். பொதுவாவே இந்த புரட்டாசி மாதம் வந்துட்டாலே முதல்ல ஞாபகத்துக்கு வரது என்னன்னா இந்த நவராத்திரிதான் அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை விஜயதசமி அப்படின்னு ஏகப்பட்ட விசேஷங்கள் இந்த மாதத்தில வர இருக்கு அப்படின்னே சொல்லலாம். கொழு பொம்மைகளை கொண்டு பூமியில் கடவுளை வைத்து மனதிலேயே கொண்டாடக்கூடிய மாதமாகவும் பார்க்கப்படுது. இந்த மாதத்துல நிறைய விசேஷங்கள் இருந்தாலும் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எதிர்பார்ப்பதே ஒவ்வொரு மாதம் இந்த புரட்டாசி மாதம்னு இல்ல எந்த
3:03 மாதம் ஆரம்பமானாலும் இந்த மாதத்தில என்ன நல்லது நடக்கும்? நமக்கன்னு என்ன மாற்றங்கள் வரும். ஐயா சிம்ம ராசிக்காரங்கன்னு நான் சொல்லல. மனிதனாய் பிறந்த ஒவ்வொருத்தருக்கும் உள்ள இயல்பான ஒரு குணம் என்னன்னா தன்னுடைய எதிர்காலத்தை பத்தி தெரிஞ்சுக்கிறதுல எல்லாருக்கும் நிச்சயமா ஆர்வம் அதிகமாதான் இருக்கும். எப்படி நம்ம லைப் இருக்க போகுது? எப்படி நம்ம மாறப்போறோம்? நம்ம நினைச்ச மாதிரி அந்த இடத்தை அடைஞ்சிருவோமா? இதுக்கு மேலயாவது நல்லது நடக்குமான்னு ஒவ்வொருத்தருடைய மனதிலும் 1008 கேள்விகள் இருக்கு. உண்மைய சொல்லணும்னா அவரவர்களுடைய வாழ்க்கை முறையில பல நல்லத எதிர்பார்த்துட்டு உட்கார்ந்துட்டு இருக்காங்க. ஆனா இதுல பலரும் நடந்து முடிஞ்ச விஷயங்கள்ல மனசு உடைஞ்சு போய் இனிமே நம்ம லைஃப் அவ்வளவுதான்ப்பா. இனி ஒன்னும் பண்றதுக்கு இல்ல அப்படின்னு உட்கார்ந்தவங்களும் இருக்காங்க. அதாவது எப்ப எல்லா கதவுகளும் மூடப்பட்டிருக்குன்னு நம்ம நினைக்கிறோமோ அந்த நொடியில கடவுள் ஒரு கதவை ஓபன்
3:50 பண்ணுவாரு. அப்பதான் நீங்க எதிர்பாராத சில நல்லது உங்க கண்ணல பட ஆரம்பிக்கும். அப்படி மனசு வெறுத்து போயி என்னடா வாழ்க்கை இதுன்னு நினைச்சு இனி ஏதாவது நல்லது நடக்குமான்னு இந்த நல்லதை தேடக்கூடிய நபர்களுக்கு இப்ப இந்த பதிவு கண்ணல பட்ுருக்கும். நீங்கதான் இந்த பதிவை பார்க்க வந்திருக்கீங்க. ஏன் இத இந்த பதிவு உங்க கண்ணல இந்த பிரபஞ்சம் பட வச்சிருக்குன்னா நீங்க எதிர்காலத்தை சரியா அமைத்து கொள்ளக்கூடிய அந்த பயபக்தி உங்களுக்குள்ள இருக்கு. அந்த பொறுப்பு உங்களுக்கு இருக்கு. அதனாலதான் இந்த பதிவை நீங்க இவ்வளவு நேரம் கேட்டுட்டு இருக்கீங்க. இங்க காரணம் இல்லாம எதுவுமே நடக்காது. அதனால கொஞ்சம் பொறுமையா சொல்லக்கூடிய வார்த்தைகளை நிதானமா டைம் ஒதுக்கி ஏன்னா நம்ம இப்ப எல்லாமே அவசரத்துல வாழ்ந்துட்டு இருக்கற மாதிரி இருக்கு. வேக வேகமா வேக வேகமா நேரம் இல்லாம ஆனா எதுக்கு நேரத்தை செலுத்தனுமோ
4:36 அதுக்கு நேரத்தை நம்ம செலுத்துறது இல்ல. ஆமாவா இந்த காலகட்டம் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கு. எந்த விஷயம் நம் வாழ்க்கைக்கு மாற்றத்தை கொடுக்குமோ அதுக்கு ஒரு 10 நிமிஷம் கால் மணி நேரம் அரை மணி நேரம் உட்கார்ந்து ஸ்பெண்ட் பண்ண பெரும்பாலானோர் தயாரா இல்லை. எது தேவையற்ற விஷயமோ எது நமக்கு 10 பைசா பிரயோஜனம் இல்லாம வெறும் என்டர்டைன்மெண்ட் மட்டும் தருமோ அதுக்காக அதிக பணத்தையும் கொடுத்து அதிக நேரத்தையும் கொடுத்து செலவு செய்யக்கூடிய நபர்கள் இப்ப நிறைய பேர் இருக்காங்க ஆகவே நம் பதிவை பார்க்கக்கூடிய நீங்க அப்படி இருக்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் ஏன்னா நம் பதிவை பெரும்பாலும் பார்க்க கூடியவர்கள் எல்லாமே மெச்சூரிட்டியான நபர்கள் தான் பொறுப்பு குடும்ப பொறுப்புல இருக்கறவங்க தான் தன்னை நம்பி குடும்பம் இருக்கு அதற்கான எதிர்காலத்தை உருவாக்கணும்ன்ற அந்த பொறுப்பும் பயபக்தியும் கொண்டவர்கள் தான் பெரும்பாலும் நம்ம பதிவுகள் அவர்களைதான்
5:22 அப்படியே ஈர்க்குது நான் என்ன சொன்னேன் ஒவ்வொரு மனிதனுக்கும் ஈர்ப்பு தன்மை இருக்குங்க ஒவ்வொரு மனிதனுக்குமே இருக்கு இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற உங்களுக்கும் உங்க லைப்ல ஏதோ ஒரு வகையில ஈர்ப்பு தன்மை இருக்கு ஈர்ப்பு தன்மை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மனிதனாய் பிறந்த அனைவருக்குமே இருக்கு அது எதுல இருக்குன்றதுதான் இங்க நம்ம கவனிக்க வேண்டிய விஷயம் ஒரு சில மனிதர்களுக்கு பணத்தை ஈர்க்க கூடிய தன்மை இருக்கும் அவங்க எந்த பிசினஸ் பண்ணாலும் பணம் வந்துகிட்டே இருக்கும் ஒரு சிலருக்கு நல்ல பே நல்ல பேரை எடுக்க இருக்கக்கூடிய அந்த ஈர்ப்பு தன்மை இருக்கும் அவங்க என்ன விஷயம் பண்ணாலுமே அது அவங்களுக்கு நல்லதா வந்து முடிஞ்சிரும். ஒரு சில பேருக்கு சில பிரச்சனைகளை ஈர்க்கக்கூடிய தன்மை இருக்கும். அவங்க எதை பண்ணாலுமே பிரச்சனையாதான் போகும். ஒரு சிலருக்கு கெட்ட பேரு அது என்னன்னா எதை பண்ணாலும் அவங்களுக்கு கெட்ட பேர்தான் வந்துருக்கு. இந்த மாதிரி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஈர்ப்புத் தன்மை இருக்கும் வேலை செய்யும்.
6:08 ஆனா நான் என்ன சொல்றேன்னா ஐயா எல்லாருக்கும் பொதுவான ஒரு ஈர்ப்புத்தன்மை இருக்குதா. ஆனா அது நல்லதா கெட்டதான்னு நம்ம அத ஒரு கன்சல்ட் பண்ணி நம்ம ஒரு ரிசர்ச் பண்ணிட்டு அது நல்லதா இருந்தா ஓகே விட்டரலாம். ஒருவேளை இல்ல எனக்கு எதை தொட்டாலும் தடை எதை தொட்டாலும் தாமதம். என் லைஃப்ல நல்லதே நடக்க மாட்டேதுங்க அப்படின்றவங்களுக்கு பெரும்பாலும் பாருங்க அந்த ஈர்ப்பு தன்மை எதுவா இருக்கும்னா திரும்ப திரும்ப திரும்ப திரும்ப அந்த கஷ்டத்தையேதான் அவங்க ஈர்த்துட்டு இருப்பாங்க. அப்ப அதைதான் நம்ம மாத்தணும். சரிங்களா அப்போ இந்த கிரக நிலைகள் என்ன பலன்கள் கொடுக்குதுன்றதையும் நம்ம ஒரு பக்கம் தெரிஞ்சுக்கணும்தான் நான் இல்லைன்னு சொல்லல. அதேபோல அதையும் தாண்டிங்க நடைமுறையில சாத்தியமாகக்கூடிய நாம் கவனிக்க வேண்டிய தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயத்தையும் நம்ம கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். அதனாலதான் சொல்றேன் நம்ம பதிவுக்கு வந்த நீங்க இந்த பதிவு உங்க கண்ணல பட்டது உங்களுடைய ஈர்ப்பு விசை வேலை
6:56 செஞ்சிுட்டு இருக்கு. இதை நீங்க நம்பணும். இதை நீங்க நம்புனாதான் அது கரெக்டா உங்களுக்கு வேலை செய்யும். அப்போ இந்த புரட்டாசி மாதத்தில பெரும்பாலும் நம்ம ரொம்ப கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் பொதுவான கவனிக்க வேண்டிய விஷயங்கள் பாத்தீங்கன்னா ரொம்ப இம்பார்ட்டன்ட் கொடுக்கறது இந்த மகாலய அமாவாசை. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கிறது. திதி கொடுக்காமல் இருந்தவங்க இப்ப புனித நதிகள்ல ஆற்றோரங்கள்ல கடலோரங்களை குலக்கரைகளில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு ஆசீர்வாதம் பெறக்கூடிய மாதமாவும் பார்க்கப்படுது. குறிப்பா சூரியன் சூரிய பகவான் கன்னி ராசியில் அமர்ந்துள்ளதால சரிங்களா பாருங்க ஐயா சூரியன் சிம்ம ராசிக்கு அதிபதி சரிங்களா இப்போ கன்னி ராசியில் அமர்றாரு சரிங்களா அப்ப குறிப்பா இப்ப நான் சொல்றது சிம்ம ராசிக்காரர்களுக்கான பலனாவும்
7:42 இருக்கும் குறிப்பா இந்த ராசி இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் சிம்மராசி கன்னி லக்கனம் இப்ப பாருங்க கன்னி கன்னி ராசியில தான் அமர்றாரு சூரிய பகவான் சூரிய பகவான்தான் சிம்ம ராசிக்கு அதிபதி அப்ப பாருங்க சிம்மராசி கன்னி லக்கனம் அப்படின்ற ஒரு ஜாதக அமைப்பு கொண்ட நபரா நீங்க இருந்தால் இன்னும் வந்து வந்து உங்களுக்கு நல்ல ஒரு மாற்றங்கள் கிடைக்கக்கூடிய ஒரு மாதமாவும் இருக்கு. இல்லைங்க நான் வேற லக்னத்தில் பிறந்திருக்கேன் அப்படின்னாலும் ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. பொதுவாவே சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்ப நான் சொல்லக்கூடிய இந்த விஷயங்கள் எல்லாமே கனெக்ட் ஆகும். எப்படி ஒவ்வொரு பதிவிலும் கமெண்ட் செக்ஷன்ல போய் பார்த்தீங்கன்னா ஐயா 100% நீங்க சொன்னது கனெக்ட் ஆயிருக்குங்கன்னு சொன்னிருந்தாங்களோ அதேபோலதான் இப்ப சிம்ம ராசிக்காரர்களுக்கு நான் சொல்லக்கூடிய விஷயங்களும் கனெக்ட் ஆகும். அதுக்கு முன்னாடி பொதுவா அந்த பலன்களை கணிப்புகளை சொல்றதுக்கு முன்னாடி இந்த ராசிக்காரர்களுக்கான பொதுவான ஒரு விஷயத்தை சொல்லிறேன். சிம்ம ராசிக்கார
8:28 நண்பர்களே நீங்க சில நபர்களிடம் தலைகீலா நின்னாலும் நீங்க சொல்லக்கூடிய நல்லதை புரிஞ்சுக்க மாட்டாங்க தயவு செஞ்சு நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க அதேபோல நல்ல வைப்ரேஷன் அதிகமா நல்லதை ஈர்க்கக்கூடிய பாசிட்டிவ் வைப்ரேஷன் அதிகமா உள்ள சிம்மராசிக்காரர்கள் தேவையற்ற நபர்கள் உங்க பக்கத்துல வந்து உங்க லைஃப்ல கனெக்ட் ஆனாங்கன்னா ஏதோ ஒரு சண்டையால ஏதோ ஒரு பிரச்சனையால அவங்க உங்க கிட்ட இருந்து விலகி போயிருவாங்க. அதை நீங்க நல்லதாதான் பார்கணும். நல்லா நோட் பண்ணிக்கோங்க. இங்க எந்த விஷயம் நடந்தாலும் இன்னைக்கு தெரியாது. அது ஏன் நடந்ததுன்னு. ஒரு ஒரு காலகட்டத்துக்கு அப்புறம் யோசிச்சு பார்த்தீங்கன்னா கடவுள் எதுக்காக அதை பண்ணாருன்றது உங்களுக்கு நல்லாவே புரிய வந்துரும். அதனால சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு ஒரே ஒரு விஷயம்தான். உங்களை விட்டு யாராவது விலகி போறாங்க இல்ல உங்களை புரிஞ்சுக்காம சில
9:13 பிரச்சனைகளை பண்றாங்க அப்படின்னா இன்னைக்கு தெரியாது கொஞ்ச நாளுக்கு அப்புறம் தான் உங்களுக்கு தெரியும். அவங்களுக்கு தெரியும். ஏன் இந்த தவறை செஞ்சோம் அப்படின்னு சொல்லிட்டு நீங்க சரியா இருக்கீங்க. நியாயப்படி நடந்துக்கறீங்க. நீங்க வந்து நீதி தவறாம நடந்துக்கிறீங்கன்னா எதுக்குமே கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை ஆனா இதே சிம்ம ராசிக்காரர்கள்ல குறிப்பா சிம்ம ராசியில பிறந்த பெண்கள் ஆகட்டும் ஆண்களாகட்டும் ஒரு சில நபர்கள் கொஞ்சம் அதிக கர்வம் கொண்டவர்களாகவும் இருப்பாங்க அதையும் நம்ம கவனிக்கணும் ஏன்னா இப்போ ஒரு ராசிக்காரங்கள பத்தி நம்ம சொல்றோம்னா ஒரே எல்லாம் பிளஸ் ஆவே சொல்லிட்டு இருக்கக்கூடாது அவங்க கிட்ட சில மைனஸ் ஐயா இங்க மைனஸ் இல்லாத நபர்களே இல்ல ஏதோ ஒரு இடத்துல ஒரு குறை இருக்கத்தான் செய்யும் அதுதான் மனிதன் அதுதான் இயல்பு அதுதான் இயற்கை இந்த இயற்கையை நீங்க ஏத்துக்கோங்க ஆமாங்க இந்த விஷயம் இருக்குன்னா ஓகேங்க இருக்கு
9:58 ஆமா நான் ஒத்துக்கறேன் இருக்குங்க நான் மாத்திக்கிறேன் அவ்வளவுதான் முடிஞ்சிருச்சு இத நீங்க இல்ல நா அத உள்ள ஒன்னு வச்சிிட்டு நம்ம வெளிய ஒன்னு பேசணும் அவசியமே இல்லை ஒருவேளை அந்த குணம் உங்களுக்கு இல்லைனாலும் ரொம்ப சந்தோஷம் அப்ப நீங்க இன்னும் நல்லதை அடையக்கூடிய நபராதான் இருக்க போறீங்க ஒருவேளை சிம்ம ராசியில பிறந்த ஆண்கள் பெண்கள் நீங்க இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க உங்களை அறிந்து நீங்க ஏதாவது ஒரு கர்வமா நடந்துக்கறீங்க சில இடத்துல நம்மதான் நம்ம சொல்றதுதான் நடக்கணும் அப்படின்ற அப்படின்ற மாதிரி சில விஷயங்கள் இருந்தா கொஞ்சம் மாத்திக்கோங்க. ஏன்னா இங்க நம்ம நம்மள போலவே மனிதர்களோடு சேர்ந்துதான் வாழ்ந்துட்டு இருக்கோம். அப்ப அவர்களுக்கான எண்ணங்களும் இருக்கும் அவர்களுக்கான சிந்தனைகளும் இருக்கும். இங்க நம்மளே எல்லா விஷயத்தையும் கொண்டு போய் திணிக்க முடியாது. நம்மளுடைய எண்ணப்படிதான் எல்லாம் நடக்கணும்னு சொல்ல முடியாது. ஆகவே மற்றவர்களுக்கான இடத்தை தரக்கூடிய சிம்ம ராசிக்காரர்கள் அடுத்த
10:44 நிலைக்கு செல்வார்கள். இது ரொம்ப சீக்ரட் இந்த ராசிக்காரர்களின் முன்னேற்றத்திற்கான ஒரு சீக்ரட்டான ஒரு விஷயம். இந்த ராசியில பிறந்தவர்கள் யாரெல்லாம் சக்சஸ் ஆகுறாங்க மிகப்பெரிய இடத்தை அடையறாங்கன்னா மத்தவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவங்கதான். அதாவது சிம்மராசிக்காரர்கள் ஆளுமை திறன் கொண்டவர்கள். அதே நேரத்துல மற்றவர்களுடைய கருத்துக்கும் இடம் கொடுத்து அவர்களுக்கு மரியாதை கொடுத்து அவங்க சொல்லக்கூடிய சில விஷயமும் சரியா இருக்கக்கூடிய பட்சத்தில் அதற்கான இடத்தை நீங்க கொடுத்தீங்க அப்படின்னா லைப்ல மிகப்பெரிய இடத்துக்கு நீங்க வந்துருவீங்க உங்களை சுத்தி நல்ல நபர்கள் உருவாக ஆரம்பிப்பாங்க சரிங்களா இல்ல அப்படினாலும் உங்களை சுத்திய நபர்கள் உருவாகுவாங்கதான் உங்களுக்காகவே உருவாகுற மாதிரிதான் தெரியும் ஆனா வஞ்சம் வச்சே உங்களை என்னைக்காவது ஒரு நாள் காலவாறி விட்டுருவாங்க இத சிம்ம ராசிக்காரங்க
11:29 என்னைக்குமே மறந்துடாதீங்க உங்க லைஃப்ல இத என்னைக்குமே மறந்துராதீங்க. ஏன்னா இந்த ராசியில பிறந்தவரடைய நிறைய பேர் ஜாதகத்தை பார்க்கும்போது நம்மளுக்கு பபைனலா கிடைச்ச ரிசல்ட் இதுதான். இவங்க என்னன்னா இவங்க எல்லா இடத்திலயும் பாத்தீங்கன்னா ரொம்ப ஸ்ட்ரைட்ஃபார்வர்டா ஓபனா யாரா இருந்தாலும் சரி தப்புன்றதெல்லாம் முகத்துக்கு நேரா பேசிறாங்க. இதை புரிஞ்சுகிட்ட நபர்கள் இவங்களை பத்தி தெரிஞ்சுகிட்ட நபர்கள் அதை சரி பண்ணி இவங்களுக்கு ஏத்த நபரா மாறிடுறாங்க. ஆனா அது கம்மி பர்சன்டேஜ் தான். மேக்ஸிமம் பாத்தீங்கன்னா 90% இங்க யாரும் அவர்களுடைய தவற ஓபனா ஒத்துக்கற மனப்பான்மை இல்ல. அப்ப என்ன ஆகும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நேர்முக எதிரிகள் மறைமுக எதிரிகள் அங்கதான் உருவாகுறாங்க ஆனா அப்ப காட்டிக்க மாட்டாங்க அப்ப அவங்க தேவைக்காக ஏதோ வேலைக்காக உங்க பக்கத்துல இருக்கலாம் ஆனால் அவங்களுக்கான சில நேரம் வரும்பொழுது கொஞ்சம் கூட தைவதாச்சனை பார்க்காம உங்களை காலவாறி விட்டு
12:15 போயிருவாங்க இத சிம்ம ராசிக்காரங்க உங்க லைப்லாங் பாடமா இத எடுத்துக்கோங்க தயவு செஞ்சு நீங்க இந்த விஷயத்துல கரெக்டா நடந்துக்கோங்க சரிங்களா தேவையற்ற நபர்கள்னா ஐயா உங்களுக்கு சிம்டம் தெரியுங்கஐயா நீங்க சிம்ம ராசிக்காரங்களா இருந்தா கண்டிப்பா உங்களுக்கு சிம்டம் தெரியும் இந்த நபர்கள் நமக்கான நபர்கள் இல்ல அவங்க பேச்சு வார்த்தையோ அவங்களுடைய பார்வையோ அவங்க நடந்துகிற விதமோ கண்டிப்பா ஏதோ ஒரு சிம்டம் உங்களுக்கு காட்டும். அதை அனலைஸ் பண்ணிக்கோங்க. ஏன்னா ஒவ்வொரு முறையும் சொல்றேன் ஒவ்வொரு விஷயமும் நடந்ததுக்கு அப்புறம் இங்க நீங்கஃபீல் பண்றதுல எந்த பிரயோஜனமும் கிடையாது. நேரம் காலம் பணம் எல்லாம்தான் வீணாகும். ஒரு விஷயம் நடக்கறதுக்கு முன்னாடியே நம்ம அனலைஸ் பண்ண கத்துக்கணும். நீங்க ஜோதிடரா இருக்கணும்னு அவசியம் கிடையாது. ஒருத்தருடைய ஜோசியத்தை ஒருத்தருடைய ஜாதகத்தை பார்த்து அவங்க எப்படின்னு தெரிஞ்சுக்கணும்னு அவசியம் கிடையாது. இங்க பாக்குறவங்க பழகுறவங்க எல்லாரு கிட்டயும் அவங்களுடைய சுய ஜாதத்தை வாங்கி அவங்க எப்படின்னல்லாம் பார்த்துட்டு எல்லாம்
13:01 இருக்க முடியாது. வேலையாகட்டும், தொழில்லாகட்டும் எங்கேயுமே வர்றவங்கிட்டல்லாம் எங்க உங்க ஜோசியம் உங்க ஜாதத்தை கொடுங்க. நீங்க கரெக்டான நபரா நான் பார்கறேன். எனக்கு ஏத்த நபரா நான் பார்கறேன் நீங்க லைஃப்ல பா்கறவங்கிட்ட எல்லாம் இதா கேட்டுட்டு இருந்தீங்கன்னா அது வேற மாதிரி போகும். சரிங்களா அது அது வந்து சாத்தியமோ ஆகாது. இங்க இயற்கையான விஷயம் என்னன்னா உங்களுடைய எண்ணப்படி சில நபர்கள் உங்ககிட்ட வந்து சேருவாங்க. ஆனா சேரக்கூடிய எல்லா நபர்களும் உங்களுக்கு ஏற்ற நபர்களா இருப்பாங்களான்னு கேட்டா கிடையாது. அவங்களுடைய நடவடிக்கைகள் அவர்களுடைய பேச்சுக்கள் அவங்க எதை எதிர்பார்க்கிறாங்க உங்களை எதுக்கு தேடி வந்தாங்க? அவங்களுடைய பார்வைகள் எப்படி இருக்குன்றத முத கொண்டு நீங்க அனலைஸ் பண்ணிட்டீங்கனாவே இது தேருமா தேதா இவங்க நம்ம பக்கத்துல இருக்கணுமா இருக்க கூடாதான்றத எல்லாமே நீங்களே அனலைஸ் பண்ணிடலாம். ஏன்னா அந்த திறமை இந்த ராசிக்காரர்களுக்கு இருக்கு. இந்த காலகட்டம் இரண்டாவது வீட்டில் சூரியன்
13:47 அமர்வதால இந்த மாதம் முழுவதுமே சுறுசுறுப்பா இருப்பீங்க நண்பர்களே ஓடிக்கொண்டே இருப்பீர்கள். முடங்கி கொண்டிருந்த வேலைகள் எல்லாம் விரைவில் முடியும். அஷ்டம சனி ஒரு பக்கம் இருந்தா இருந்துட்டு போகட்டும். இருந்துட்டு போகட்டும். அதனால என்ன ஏன்னா பெரும்பாலும் பாருங்க நான் போன வருஷத்தில இருந்தே சொல்லிட்டு இருக்கேன். சிம்ம ராசிக்காரங்க ஐயா அஷ்டம சனிதான் நீங்க யாருன்னு உங்களுக்கு ப்ரூவ் பண்ண போகுது. உங்களுக்கு பல உண்மைகளை உங்களுக்கு கொண்டு வந்து கண்ணு முன்னாடி நிறுத்தும். நீங்க ஐயயோ அஷ்டம சனியா அயயோ என்ன ஆக போகுதோ தெரியலையே என்ன பிரச்சனையோ தெரியலையே தயவு செஞ்சு அப்படி நினைக்காதீங்க ஒரு ஒரு கெட்ட நேரம் வருது இல்ல ஒரு உஷாரா இருக்க வேண்டிய ஒரு எச்சரிக்கை இருக்கக்கூடிய நேரம் வருதுன்னா அப்பதான் பல இதுவரைக்கும் உங்க லைஃப்ல நீங்க தெரிஞ்சுக்காத பல உண்மைகள் உங்க முன்னாடியே இதுவரைக்கும் இருக்கும் ஆனா நீங்க அதை தெரிஞ்சிருக்க மாட்டீங்க அதை பத்தி யோசிச்சிருக்க
14:32 மாட்டீங்க ஆனா இந்த நேரம் அது உங்க கண்களுக்கு புலப்படும் அவங்க யாருன்னு உங்களுக்கு காட்டும் பல உண்மைகள் உங்களுக்கு புரியவரும் அது அடுத்த எதிர்காலத்தை உங்களுக்கு நல்லபடியா முழுமையா நீங்க கையில பிடிக்கறதுக்கு மிகப்பெரிய உதவியா இருக்கும் சரிங்களா ஏன்னா இந்த உலகத்தில் நாம் மட்டும் தனித்து வாழ போறது கிடையாது. மனிதர்களோடு மக்களோடு மக்களாதான் நம்ம சேர்ந்து வாழ்ந்துட்டு இருக்கோம் அப்ப இங்க எல்லா நேரமும் நாம் நினைத்த மாதிரி நடக்குமான்னு கேட்டா இல்லை. அப்படி இல்லைன்ற ஒரு வார்த்தை வருதுன்னாவே அங்க முயற்சிகள் தேவைன்றதுதான் அர்த்தம். சரிங்களா அப்போ முடங்கி கடந்திருந்த வேலைகள் எல்லாத்தையும் விரைவாக முடிக்கக்கூடிய சூழல் உருவாகும். தைரிய ஸ்தானத்தில யோகாதிபதி செவ்வாய் அமர்கிறார். தைரிய ஸ்தானத்தில யோகாதிபதி செவ்வாய்
15:18 அமர்கிறார். அப்ப பாருங்க வீடு வாங்குறது நிலத்தை வாங்குறது அல்லது விக்கிறது இது போன்ற விஷயங்கள் எல்லாம் இங்க இந்த நேரத்தில வந்து நடப்பதற்கானந்த சிந்தனைகளும் உருவாகும் அதற்கான முயற்சிகளும் நடக்கும். சரிங்களா எல்லாவற்றையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். சரிங்களா அது சிம்ம ராசிக்காரங்கனாவே பாஸ்ட்தான். அங்க அவங்கல்லாம் அப்படியே டல்லா உட்கார்ற ஆளல்லாம் கிடையாது. இங்க பாருங்க நான் ஒவ்வொரு பதிவுலயும் சொல்றேங்கயா அந்த பதிவு பாக்குறவங்களுக்கு அந்த அந்த ராசிக்காரர்களுக்குன்னு ஒரு பெஸ்ட்டான பழக்க வழக்கங்கள் இருக்கு. அது உங்ககிட்ட இல்லைன்னா தயவு செஞ்சு நீங்க கொண்டு வந்துருங்க. ஏன்னா இப்ப இதே ராசியில பிறந்தவர்கள் எல்லாரும் ஒரே மாதிரியா இருப்பாங்களான்னு கேட்டா கிடையாது. அவரவர்கள் வாழ்ந்த சூழ்நிலை அவரவர்கள் வளர்ந்த சூழ்நிலை அவரவர்களுக்கான சில பழக்க வழக்கங்கள் நிச்சயமா சில இடத்தில மாறுபடும். அதுக்கு வாய்ப்பு நிறையவே இருக்கு. அப்ப நீங்க சிம்ம ராசியில பிறந்த ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் சரி
16:06 நீங்க உடைஞ்சு போய் உட்காரவே கூடாது. அது சிம்ம ராசிக்காரங்களுக்கு அழகே இல்லை எந்த சூழ்நிலையாக இருந்தாலும் எதிர்த்து நின்னு அந்த நல்லதை கையில பிடிக்கக்கூடிய திறமை கொண்டவர்கள் தான் சிம்ம ராசிக்காரங்க அதுதான் தலைவனுக்கான பண்பு அதுதான் தலைவிக்கான பண்பு நீங்க இந்த திருமணமானவங்க சிம்ம ராசிக்காரங்க ஆணாகட்டும் பெண்ணாகட்டும் எவ்வளவு கஷ்டத்தை தாண்டி வந்துட்டு இருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியும். வெறும் இந்த பணம் காசுல மட்டும் நான் சொல்லல. சொந்த பந்தம் நண்பர்கள் யார் உங்களை முழுசா புரிஞ்சுக்கிட்டான்னு நினைக்கிறீங்க. விரல் விட்டு கூட எண்ண முடியாது. அது குறிப்பா சிம்ம ராசிக்கார பெண்கள் நீங்க சொல்லுங்க தாய்மார்களே நீங்க சொல்லுங்க நீங்க எந்தெந்த விஷயம் நல்லத நினைச்சு சொல்லி அதுக்கு உங்களுக்கு கெட்ட பேர் வந்ததுன்னு உங்களுக்கு தெரியும். ஏன்னா
16:52 இந்த ராசியில பிறந்த பெண்களுக்கான ஜாதகம் எல்லாம் நம்ம பார்க்கும்போதே நிறைய தாய்மார்கள் நம்ம சொன்னதெல்லாம் கேட்டு அழுதுட்டாங்க. ஐயோ ஐயா நீங்க கரெக்டா சொல்லிட்டீங்க அப்படின்னு சொல்லிட்டு ஏன்னா இந்த பெரும்பாலும் இந்த ராசியில பிறந்த பெண்கள் பாத்தீங்கன்னா அவங்க கிட்ட சில மைனஸும் இருக்கு சில பிளஸும் இருக்கு. மைனஸ் என்ன பிளஸ் என்னன்றத முதல்ல பார்த்தோம்னா அவங்க வெளியில பேசக்கூடியதுதான் கொஞ்சம் சவுண்டு அதிகமா வரும். கோவம் வர மாதிரி தெரியும். ஆனா உண்மையிலுமே மனசார எல்லாருக்கும் நல்லது நினைக்கக்கூடிய நபர்கள். அதை புரிஞ்சுக்காதவங்கதான் அவங்க மேல தேவையில்லாத நிறைய பழிகளை போடுவாங்க. கெட்ட பெயரை உருவாக்கி விடுவாங்க எப்படா தடுமாறுவாங்கன்னு பார்ப்பாங்க தடுமாறவி அதுல ஒரு அல்ப சந்தோஷத்தை பார்க்கக்கூடிய நபர்கள் இவங்களை சுத்தி இருப்பாங்க சரிங்களா ஆனா மைனஸ் என்னன்னா இதே ராசியில பிறந்தவர்கள் சில பேர் நல்ல நிலைமைக்கு
17:39 வந்ததுக்கு அப்புறம் சில கர்வம் அவங்களுக்குள்ள வந்துருது. இதையும் நம்ம கவனிக்கணும். ஐயா எல்லா வாழ்க்கையிலயும் நல்லது கெட்டது எல்லாம் கலந்துதான் இருக்கு. சரிங்களா அங்க நாம் சரி செய்து கொள்ள வேண்டிய சில தவறுகளும் நிச்சயம் இருக்கும் எந்த மனிதன் மனதார தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறை ஏற்றுக்கொண்டு அதை சரி செய்து கொள்கிறானோ அவன் மாமனிதன். அவன் சாதாரண மனிதன் இல்ல. அவன் மாமனிதன். புனிதமான மனிதன் அவன். சரிங்களா ஏன்னா அந்த ஒத்துகிற மனப்பான்மையே யாருக்கு வரும் சொல்லுங்க. அதனால சிம்ம ராசியில பிறந்தவர்கள் உங்ககிட்ட ஏதாவது மைனஸ் இருக்கு. இந்த ப்ராப்ளம் நான் என்கிட்டயே இந்த தப்பு இருக்குங்கன்னா தயவு செஞ்சு அதை நீங்க மாத்திக்கோங்க. ஏன்னா நீங்க தலைமை பண்பு
18:25 கொண்டவர்கள். நீங்க நல்ல நிலைமைக்கு வந்தா பல குடும்பத்தை நீங்க வாழ வைக்கக்கூடிய திறமையும் சக்தியும் உங்களுக்குள்ள இருக்கு. நீங்கஃயர் மாதிரி, நெருப்பு மாதிரி சரிங்களா அவ்வளவு சீக்கிரம் வந்து உங்களை யாரும் ஒன்னும் பண்ணிட முடியாது. ஆனா யாரும் நம்மள ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு கண்மூடித்தனமா எல்லாத்தையும் நம்பவும் செஞ்சிராதீங்க. அதேபோல வளர வளர பணிவு தேவை சிம்மராசிக்காரர்களுக்கு இதை நீங்க மறந்துடவே கூடாது. வளர வளர உங்களுக்கு பணிவு வர வர சிம்மராசிக்காரங்க உயர்ந்துகிட்டே இருப்பாங்க. பணிவு குறைஞ்ுச்சுன்னா டேஞ்சர். அவ்வளவுதான் தடுமாற ஆரம்பிச்சிருவீங்க. இது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவங்க அவங்க லைப்கான சில சீக்ரெட்லாம் இருக்கு. அதெல்லாம் அவங்க கரெக்டா தெரிஞ்சுக்கிட்டாங்கன்னா ஐயா நீங்க எந்த சூழ்நிலையில இருந்தாலும் சரி. எல்லாத்தையும் சரி பண்ணிட்டு மேல வந்துருவீங்க. இங்க அதுக்கான விஷயங்கள்
19:10 தெரியாமதான் பலரும் அவ இதுக்கு முன்னாடி நடந்த விஷயத்தையே மனசுல போட்டு குழப்பிட்டு இதுதான் லைப் அவ்வளோதான் போச்சு ஐயோ அம்மான்ட்டு அதையவே பார்த்துட்டு உடாந்துட்டு இருக்காங்க ஆனா இங்க நிறைய நல்ல வழிகளும் இருக்கு அதனாலதான் நம்ம பதிவ நம்ம கண்ணல இந்த பதிவு உங்க கண்ணல படுறதே நான் வந்து இந்த பிரபஞ்சத்திற்கு நன்றியை ஏன் சொல்லிட்டு இருக்கேன் ஒவ்வொரு பதிவுலயும் நான் பிரபஞ்சத்திற்கு எதற்கு நன்றிய சொல்றேன் ஐயா இந்த பதிவுகள் நிச்சயமா உங்களுடைய ஆள் மனதுல இதுவரை உருவாக்காத சில சில நல்ல அதிர்வலைகளை கண்டிப்பா உருவாக்கிரும் அந்த நம்பிக்கை எனக்கு 100% மேல இருக்கு. என்னுடைய அந்த ஆழ்ந்த எண்ணங்கள் தான் இந்த பதிவை பார்கறவங்க உங்களை வந்து கனெக்ட் ஆகுது. அப்ப உங்களுக்கும் எனக்கும் இடையே அந்த ஆழ்ந்த எண்ணங்கள் அந்த ஈர்ப்பு விதி
19:55 வைப்ரேஷன் பயங்கரமா வேலை செய்யும். அப்ப என்னன்னா என்னுடைய அந்த வார்த்தையில் உள்ள அந்த நல்ல அதிர்வலைகள் நிச்சயமா சொல்றேன் உங்க ஆள் மனதில ஒரு நல்ல அதிர்வலையை உருவாக்கும். உங்க கண்களில் இனி நல்லதை காட்டும். அதை நீங்க பார்க்கதான் போறீங்க. இந்த புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாள் வழிபாடு நல்ல ஒரு மாற்றத்தை உங்களுக்கு உருவாக்கும். சரிங்களா அதேபோல நீங்க இந்த கோவில்களுக்கு அது குறிப்பா குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது இந்த நேரத்துல ரொம்ப நல்ல மாற்றத்தை உங்களுக்கு உருவாக்கி கொடுக்கும். ஒரே ஒரு விஷயத்துல தாங்க கவனமா இருக்கணும் சிம்ம ராசிக்காரங்க. என்னன்னா சாரி ஒன்னு இல்ல மன்னிச்சிருங்க ரெண்டு விஷயம். ஒன்னு வண்டி வாகனங்கள்ல போகும்போது கவனமா போங்க திரும்ப சொல்றேன் வண்டி வாகனங்கள்ல போகும்போது கவனமா போங்க
20:40 ஹெல்மெட் போட்டு போங்க கார் ஓடிட்டு போனீங்கன்னா சீட் பெல்ட் போட்டு போங்க நீங்க கரெக்டா போனாலும் ஆப்போசிட்ல வர்வங்களா நல்ல நிலைமையில வராங்களான்றத கொஞ்சம் நாலு திசையிலயும் இந்த காலகட்டத்துல பார்வை வச்சு போங்க தயவு செஞ்சு. எவ்வளவு அவசரமா இருந்தாலும் சரி கொஞ்சம் பொறுமையா வண்டிய ஓட்டிட்டு போங்க. ஒன்ன ஒரு ஒரு 9:00 மணிக்கு ஒரு ஆபீஸ்க்கு நீங்க போகணும்னா தயவு செஞ்சு 8:00 மணிக்கே கிளம்பிருங்க. நீங்க கரெக்டா 855க்கு நீங்க அவசர அவசரமா அஞ்சு நிமிஷத்துல பூந்து ஓடிடணும்னு வேகவேமா இந்த நேரத்துல டிரைவ் பண்ணாதீங்க ஐயா வேண்டாம் கொஞ்சம் பொறுமையா போங்க அதேபோல ஆரோக்கியத்தில் கவனம் தேவை எக்சர்சைஸ் பண்ணனும் மெடிடேஷன் பண்ணுங்க இத ரெண்ட மட்டும் பண்ணி பாருங்க எக்சர்சைஸ் பண்ணுங்க மெடிடேஷன் பண்ணுங்க இது சிம்ம ராசிக்காரர்களுக்கு நிச்சயமா எப்படி சிங்கம் வந்து வலுவா இருக்கோ அந்த மாதிரி உங்க மனசும் உடம்பும் வலுவா இருக்கணும் எப்பவுமே அதுக்காகதான் நான் எக்சர்சைஸ்ும்
21:27 மெடிடேஷனும் சொன்னேன் ரெண்டுமே ஸ்ட்ராங்கா இருக்கணும் உங்களுக்கு அப்பதான் இன்னும் நீங்க சாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. சரிங்களா ஆகவே இந்த மாதம் முழுக்கவே உங்க ராசிநாதன் சூரியனை சனி பார்ப்பதால காரமான உணவுகள் உப்பு அதிகமா சேர்த்துக்க வேண்டாம் காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது சரிங்களா வியாபாரம் நீங்கள் நினைத்ததை விட இனி நல்லாவே போகும் கவலையே படாதீங்க லாபகரமாதான் இருக்கும். நீங்க மத்த மத்த எதேதோ நீங்க மைண்ட்ல போட்டு நெகட்டிவா யோசிச்சுக்கிட்டு நீங்க பயந்துட்டு இருக்காதீங்க. இங்க உங்களை மீறி எதுவுமே நடக்காது. சரிங்களா ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். நடைபாதையில் ஆதரவில்லாமல் இருப்பவர்களுக்கு உணவு உடை ஏதாவது உங்களால முடிஞ்ச தானத்தை கொடுப்பது உங்களுக்கு மேன்மையை கொடுக்கும். மற்றவர்களுடைய சந்தோஷத்தில் நீங்கள் மகிழ்ச்சியை
22:13 காணுங்கள். உங்கள் மகிழ்ச்சியை கடவுள் பார்த்துக்குவார். இந்த பதிவை பார்த்தவர்களுக்கு இனி இறைவனுடைய அருளால இனி யாவும் நல்லதே நடக்கும். இந்த உலகத்துல எங்க நல்லது ஒழிஞ்சிருந்தாலும் உங்களை தேடி வரும்.