0:00 வணக்கம் அன்புநேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நல்லதை தேடிட்டு இருக்கக்கூடிய நபரா நீங்க இருக்கீங்க அதனாலதான் இந்த பதிவு உங்க கண்ணிலயே பட்ுருக்கு. சரிங்களா இந்த உலகத்துல எதுவுமே காரணம் இல்லாம நடக்காது. அது குறிப்பா கடக ராசிக்காரர்கள். இந்த பதிவு கடக ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. இப்ப இந்த பதிவுகளை நீங்க வந்துட்டீங்க அப்படின்னாவே எனக்கு என்ன நம்பிக்கைன்னா பிரபஞ்சத்தினுடைய ஆற்றல் உங்களுக்கு இருக்குன்னு நான் நம்புறேன். இந்த நல்லதை ஈர்க்க கூடிய மனிதனாதான் நீங்க கண்டிப்பா இருப்பீங்க. இன்னைக்கு பிரச்சனைகள் இருக்கலாம், கஷ்டங்கள் இருக்கலாம். ஆனா, உங்களுக்குள்ள ஒரு எதிர்பார்ப்பு இருக்கு. அந்த எதிர்பார்ப்பு இருந்தனாலதான் இந்த பதிவுக்குள்ளயே நீங்க வந்துருக்கீங்க. அத ஆகையால ஸ்கிப் பண்ணாம இந்த ஒரு அடுத்த ஒரு 15 நிமிடம் ஒதுக்கி பாருங்க. இந்த பதிவு உங்களுக்கு எப்படிப்பட்ட மாற்றத்தை கொடுக்க போகுது? எப்படிப்பட்ட முன்னேற்றத்தை கொடுக்க போகுது.
0:46 இதுவரைக்கும் வாழ்க்கையில நீங்க YouTubeல பார்த்த பதிவுகளலயே நம்முடைய பதிவு உங்களுடைய அடி மனசுல ஆள் மனதுல ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்து. ஏன்னா இப்ப பேசிட்டு இருக்கறது வேற யாரும் இல்லை உங்களுடைய மனசாட்சிதான். இந்த குரல் உங்கள் மனசாட்சியாக ஒளிக்கும். இனி நீங்க வரக்கூடிய ஒவ்வொரு பதிவுகளையும் தேடி தேடி பார்ப்பீங்க. அந்த அளவுக்கு இந்த பதிவும் உங்களுக்குள்ள ஒரு ஈர்ப்பு தன்மையை ஏற்படுத்தும். சரி கடக ராசிக்காரருக்கான இந்த பதிவை இப்ப பா்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை சொல்லிடுறேன். மூலிகை சாம்பராணி கெட்டதை விளக்கி விட்டுட்டு வீட்டுக்குள்ள நல்லத கொண்டு வர்துக்கான அற்புதமான ஒரு ஆன்மீக பொருளா நம்ம கொடுத்தோம். எல்லாரும் நல்லதை எதிர்பார்த்த அனைத்து நபர்களுமே மனசார வாங்கிக்கிட்டீங்க. அது குறிப்பா இந்த ஆடி மாதத்துல 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு இலவச ஆன்மீக பொருட்களும் நம்ம கொடுத்தோம். எல்லாருமே ரொம்ப மகிழ்ச்சியா சந்தோஷமா
1:32 வாங்கிக்கிட்டீங்க. உங்களுடைய ரிவ்யூலாம் நான் பார்த்தேன். ரொம்ப மகிழ்ச்சி. ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க இதுதான்வாட்ப் நம்பர் 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ்க்கு ஆர்டர் பண்ணிக்கோங்க. சரி ஓகே. கடக ராசிக்காரர்களுக்கான என்னங்க அப்படி நீங்க புதுசா சொல்லிற போறீங்க. YouTubeல எங்க துறந்தாலும் கடக ராசியா? ஒரு ஒரு பக்கம் பார்த்தா அதிஷ்ட யோகம், ராஜ யோகம் அப்படி இப்படின்னு போட்டுருக்காங்க. இன்னொரு பக்கம் பார்த்தா நடக்கக்கூடாது நடக்கப்போகுது. யாரோ ஒருத்தர் வந்து உங்க லைஃப்ல ஒரு பிரச்சனை பண்ண போறாங்க. ஐயயோ கடக ராசிக்கு அவ்வளோதான் தலைவிதி முடிஞ்சு போச்சு இப்படின்னல்லாம் இன்னொரு பக்கம் இப்படி போட்டுட்டு இருக்காங்க. எதைதாங்க நான் நம்புறது அப்படின்னு ஒரு சந்தேகம் இப்போ பெரும்பாலும் இந்த ராசிபலன் வீடியோ பார்கறவங்களுக்கு இந்த ஆன்மீக ரீதியா வீடியோ பார்கறவங்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு குழப்பம் இப்ப ஏற்பட்டுட்டு இருக்கு. ஏன்னா ஒவ்வொருத்தர் ஒரு விஷயத்தை கொண்டு
2:18 வரப்ப ஒரு ஒரு பொதுவா நின்னு பார்கறவங்களுக்கு எதைஃபாலோ பண்றதுன்னே தெரியல. நீங்க ஒரு விஷயத்தை மட்டும் என்னைக்குமே மைண்ட்ல வச்சுக்கோங்க நண்பர்களே நடைமுறையில எது சாத்தியமோ அதை நம்புங்க. இன்னைக்கு நம்ம மூணு மணி நேரம் போய் தியேட்டர்ல உட்கார்ந்து படம் பார்கறோம். அதுல வர பபைட் சீன் பா்கறோம் எல்லாம் பார்கறோம் கை தட்டுறோம் எல்லாம் என்ஜாய் பண்ணிட்டு வெளிய வர்ப்ப ஒரு ஒரு ரியாலிட்டி இருக்கு பாத்தீங்களா நடைமுறையில எது சாத்தியம் அப்படின்றது அதுதான். நம்ம உள்ள பா்கறதுல்லாம் ஒரு என்டர்டைன்மென்ட். வெளிய வரப்ப நம்மளுடைய அடுத்த கட்ட வேலை நமக்குடைய லைப் நம்மளுடைய குடும்பம்னு நம்ம அடுத்த சிந்தனைகள் போகும் பாத்தீங்களா அதுதான் ரியாலிட்டி அதுதான் உண்மை. அததான் நீங்க எப்பவுமே நம்பணும். சரிங்களா ஆகவே கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் முக்கியமா பெரும்பாலும் கடக ராசிக்காரர்களுக்கு கை கொடுத்து தூக்கி விடுறது எப்பவுமே வேற யாரும் இல்ல குருபகவான்தான். குருபகவான்தான் வேலைக்கான தொழிலுக்கான
3:05 தலைவர் அவர்தான். அவர்தான் கடக ராசி ஏன்னா இவங்கதான் கடக ராசிக்காரங்களும் வேலைக்கான நபர்கள் தான தொழிலுக்கான நபர்கள் தான நம்மதான் ஆரம்பத்துல இருந்துதான் அத சொல்லிட்டு இருக்கறோமே கடக ராசியில நீங்க பிறந்திருந்தாலே ஒரு 18 19 வயசுக்கு மேல பாருங்க ஆட்டோமேட்டிக்கா வேலைக்கான எண்ணம் தொழிலுக்கான எண்ணம் சொந்த கால்ல நிக்கணும் நம்ம சம்பாதிக்கணும் நம்மள் கீழ 10 பேர் வேலை செய்யணும் நம்ம கையால எல்லாருக்கும் சம்பளம் தரணும் நம்மளால 10 குடும்பம் நல்லபடியா வாழணும் கடல் கடந்து போய் வேலை செய்யணும் வெளிநாட்டுக்கு போகணும் நிறைய சம்பாதிக்கணும் வீடு வாங்கணும் நிலம் வாங்கணும் இப்படிப்பட்ட எண்ணங்கள் அதிகமா க உருவாகக்கூடிய ராசிதான் இந்த கடக ராசிக்காரர் புரியுதுங்களா அதேபோல தற்போதைய காலகட்டம் இந்த ராசிக்காரர்களுக்கு எது போன்ற மனநிலை இருக்குன்றத இப்ப நான் சொல்றேன் பாருங்க பெரும்பாலும் தற்போதைய சூழ்நிலையில கடக ராசிக்காரங்க இந்த இடமாற்றத்துக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க ஆமா ஒன்னு
3:51 வேலையில இருக்கறவங்களுக்கு இந்த வேலை வேண்டாம் இன்னும் இதைவிட கொஞ்சம் பெஸ்ட்டான வேலை வேணும் அப்படின்ற ஒரு எண்ணம் இருக்கும் இன்னும் சில பேருக்கு நம்மளுடைய இந்த எக்ஸ்பீரியன்ஸ்க நம்ம இவ்வளவு கம்மியா இந்த இடத்துல சம்பளம் வாங்கிட்டு இருக்கறோமே இதைவிட கொஞ்சம் பெஸ்ட்டான இடத்துக்கு நம்ம போயிரணும் அப்படின்ற அந்த எண்ணம் உதயமாகி அது ஒரு மன அழுத்தமாவே மாறி இருக்கும் நேரம் சரிங்களா இன்னொரு பக்கம் பார்த்தா கடகராசிக்காரங்க இந்த இடத்தில இருந்து நம்ம இந்த இடம் மாறிணும்பா ஊருக்கு போயிரணும்பா இந்த ஊருக்கு போயிரணும்பா பாரின் போயிரணும்பான்ற எண்ணம் இந்த காலகட்டம் அதிகரிச்சிருக்கும். ஏன்னா குருபகவான் தற்போது மிதுன ராசியில இருக்காரு மிதுன ராசியில இருந்து கடக ராசிக்கு அதிசாரமாக அக்டோபர் 18ஆம் தேதி வராருங்க. டிசம்பர் மூன்றாம் தேதி மீண்டும் மிதுன ராசிக்கு போறாரு. அப்ப பாத்தீங்கன்னா நம்ம எதிர்பார்த்துட்டு இருந்த அந்த நேரம் இதுதான். ஏன்னா குருபகவான் இப்ப ஒன்னுல
4:36 இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்களுடைய சுய ஜாதகத்தில கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமா சுப கிரகங்கள் சாதகமா இருந்துட்டாலே போதும் குருபகவானுடைய அந்த அமைப்பு வலுவா இருந்துட்டாலே போதும் கடக ராசிக்காரர்களே மிகப்பெரிய தொழிலதிர்பர்களும் இருக்காங்க கோடி கோடியா சம்பாதிக்கிறவங்களும் இருக்காங்க லட்சாதிபதிகளும் இருக்காங்க சரிங்களா அது அவரவர்களுடைய சுயாதத்தை பொறுத்து அவர்களுடைய வாழ்க்கைகள் மாறும். அதேபோல நீங்க ஒரு நல்ல லைப் வாழணும்னா மனசுல எல்லாத்தையும் போட்டு குழப்பிக்கணும் அவசியமே இல்லை. சில விஷயங்கள்ல நீங்க தெளிவா இருந்துட்டாலே போதும். என்னென்னன்றத நான் எல்லாமே ஒவ்வொன்னா சொல்றேன். அதுக்கு முன்னாடி இந்த கிரகநிலை மாற்றங்கள் என்ன கொடுக்குதுன்றதையும் நம்ம பார்ப்போம். கடக ராசிக்காரர்களுக்கு ஏன் இந்த காலகட்டம் அற்புதமான காலகட்டமா இருக்கும் அப்படின்னு நான் சொல்றேன்னா அதாவது சொந்த ராசியிலேயே குரு அதிசார பெயற்சி சரிங்களா இதுதான் பெரும்பாலும் இவர்களுக்கு அது ஒன்னும் இல்ல கடக
5:23 ராசிக்காரங்களே பொண் பொருள் அது மட்டும் இல்லாம பணம் சம்பாதிக்கிறது கடல் கடந்து போய் சம்பாதிக்கணும் வீடு கட்டணும் இந்த மாதிரி மற்றவர்களுடைய பார்வை அதிகமா இவங்க மேல விழும். இவர்களுடைய வாழ்க்கை ஸ்டைல பார்த்து இவங்களுடைய லைப் ஸ்டைல பார்த்து இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க கடக ராசிக்காரங்க கூட மனசுல என்ன தெரியுங்களா நினைப்பாங்க நான் எதிர்பார்த்ததுல அடைஞ்சது கொஞ்சம்தான். ஆனா இதுக்கே என்ன பார்த்து பயங்கரமா வியப்படையறாங்க. இன்னும் என்னுடைய லைப் ஸ்டைலுக்கு நான் நினைச்ச இடத்துல அடைஞ்சிட்டா எந்த அளவுக்கு என்ன பார்த்து பொறாம படுவாங்களே தெரியல அப்படின்ற மனப்பான்மை பெரும்பாலும் அதிகமா கடக ராசியில பிறந்தவர்களுக்கு இருக்கும். ஏன்னா இவர்களுடைய எண்ணங்கள் பெரும்பாலும் கடல் கடந்துதான் இருக்கும். மிகப்பெரிய ஒரு எண்ணத்தைதான் வைப்பாங்க. அதற்கான முயற்சிகள் தான் எடுப்பாங்க. அதற்கான கடின உழைப்பைதான் தருவாங்க. அந்த கடின உழைப்பு யாருக்கெல்லாம் முழுமையான
6:08 பலனை கொடுக்குதுன்னு பாத்தீங்கன்னா அந்த நேரத்தில் அவர்களுக்கான அவர்களுக்கு அவர்களுக்கான அந்த சுப கிரகங்கள் சாதகமாக இருப்பது குருபகவானுடைய அமைப்பு இதெல்லாம் ஒன்னு சேர்ந்து ஒரு மனிதனை உச்சத்தில கொண்டு போய் உட்கார வைக்குது. சரிங்களா அப்படிப்பட்ட கடக ராசிக்காரர்கள் உங்களுடைய சுயஜாதகப்படி சில அமைப்புகள் இல்லனாலும் நீங்க மனம் துவண்டு போய் உட்காந்துடக்கூடாது. ஏன்னா இங்க நடைமுறையில எது சாத்தியமோ அதைதான் நீங்க நம்பணும் எப்பவுமே. அதுமட்டுமில்லாம கடக ராசிக்காரர்கள பொறுத்த அளவுக்கு எப்படியாவது நம்ம நல்ல லைப் வந்துருவோம்பான்ற ஒரு நம்பிக்கை ஆள் மனசுல எப்பவுமே இருந்துட்டு இருக்கும். அதுதான் அவங்களை இன்னை வரைக்குமே காப்பாத்தி அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிட்டு இருக்கு. சரிங்களா யாருடைய உதவியோ மற்றவர்கள் வந்து கை கொடுத்து தூக்க தூக்கி விடக்கூடிய விஷயமோ இல்லை பெரும்பாலும் கடக ராசிக்காரர்கள் அவர்களுடைய நம்பிக்கைதான் இவ்வளவு தூரம் அவங்க லைஃப் இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்துருக்கு.
6:54 குறிப்பா வெளிநாடு போறதுக்கான அந்த முயற்சிகள் இந்த நேரத்துல எல்லாமே அதிகமா எடுத்துட்டு இருப்பாங்க. அதுமட்டுமில்லாம பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக விலகக்கூடிய காலமாகவும் இருக்கும். சரிங்களா அதுமட்டுமில்லாம இந்த கடக ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இந்த திருமணம் தடை ஏற்பட்டு கொண்டிருந்தவர்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவர்களுக்கு எல்லாமே நல்ல மாற்றங்கள் கிடைக்கக்கூடிய காலமாவும் இது இருக்கப்போகுது. ஆனா இதுல இன்னொன்னு கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா சனி பகவான் வக்கர நிலையில் இருக்கார். ஆனா அவரை குருபகவான் பார்ப்பதால சனி பகவானும் மங்களகாரனாக மாறிவிடுகிறார். இதனால சனி பகவான் கொடுப்பதை எவராலுமே தடுக்க முடியாது. நல்லா புரிஞ்சுக்கோங்க சனி பகவான் போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை. சரிங்களா சனி பகவானுடைய பார்வை இருக்கின்றனால ஐயயோ அவ்வளவுதான் இன்னைக்கு நம்மளுக்கு தொட்டதெல்லாம் ஃபெயலியர் ஆகும்
7:39 கஷ்டத்துக்கு மேல கஷ்டம் வரும் என்ன பண்ண போறோமே தெரியல நீங்க பயப்படணும்னு அவசியமே கிடையாது. சனி பகவான் நல்லதையும் கொடுப்பாரு. மிகப்பெரிய நல்லதையும் கொடுப்பாரு. வாழ்க்கையின் உச்சத்துக்கு நல்ல இடத்துல கொண்டு போய் உட்கார வைப்பாரு. நம்ப ஒரே ஒரு விஷயம்தான் சனி பகவான் பொறுத்தளவுக்கு நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு முடியாதவர்களுக்கு உதவி செய்யணும். துப்பரவு பணியாளர்களுக்கு உதவி செய்யணும். இது போன்ற அவருக்கான சில விதிமுறைகளை மட்டும் நம்மஃபாலோ பண்ணாவே போதுமானது. சரிங்களா கடக ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடு ரொம்ப முக்கியம். சனி பகவான் வழிபாடு ரொம்ப முக்கியம் சனிக்கிழமையானா மாதம் ஒரு முறை வியாழக்கிழமையாக தேர்ந்தெடுத்து மாதம் ஒரு வியாழக்கிழமையாவது கொண்டைக்கடலை மாலை 100 கொண்டைக்கடலை தொடுத்த ஒரு மாலையை உங்க கையால தட்சிணாமூர்த்திக்கு போட்டு வழிபாடு செய்தால் கடக ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியா வேலை
8:26 ரீதியா பணம் ரீதியா நீங்க என்ன எதிர்பார்த்தீங்களோ அந்த நல்ல மாற்றத்தை அடையலாம். ஐயா இங்க நீங்க மனதளவுல எந்த மாதிரி விஷயத்தை எல்லாம் உங்க ஆள் மனதுல பதிய வைக்கிறீங்களோ அதற்கான ரிசல்ட்ட தான் பார்ப்பீங்க. எந்த விஷயமா இருந்தாலும் சரி உங்க லைபுக்கு முன்னேற்றத்துக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவை மட்டும் உள்ள கொண்டு வாங்க. அளவுக்கு மீறி எதையுமே உங்க லைஃுள்ள நீங்க கொண்டு வரணும்னு அவசியமே கிடையாது. சரிங்களா அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான். ஆகவே பதற்றம் கோபம் இது இரண்டையுமே தவிர்க்க வேண்டிய காலகட்டம். தேவையில்லாம உங்களை பத்தி பேசி உங்கள உங்கள பேச வச்சு கோபப்படுத்தி டென்ஷன் படுத்தி உங்களை நீங்க எதுல கான்சன்ட்ரேஷன் பண்ணனும்னு நினைக்கிறீங்களோ அந்த வேலையில கான்சென்ட்ரேஷன் பண்ண விடாம பண்ணுவாங்க உங்க நண்பர்களா இருக்கலாம் சொந்த பந்தமா இருக்கலாம் குறிப்பா உங்க கூட வேலை செய்றவங்களா கூட இருக்கலாம் சரிங்களா
9:12 தேவையில்லாம பேசி உங்க மைண்ட டைவர்ட் பண்ண பாப்பாங்க அதுக்கு நீங்க இடம் தராதீங்க அதேபோல வயிறு தொடர்பான கல்லீரல் தொடர்பான விஷயங்கள்ல கவனமா இருக்கணும் சாப்பாடு விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கணும். உணவு பழக்க வழக்கங்கள் நீங்க சரியான நேரத்துக்கு சாப்பிடாம சரியான உணவுகளை எடுத்துக்காத நபரா இருந்தீங்கன்னா கண்டிப்பா அதில் சரியான ஒரு மாற்றத்தை கொண்டு வரணும். சரியா உணவுகளை எடுத்துக்கணும். குறிப்பா கடக ராசிக்காரர்கள் எதுல ஒரு தப்பு பண்றாங்கன்னு கேட்டீங்கன்னா ஓய்வெடுப்பதில் தான் தப்பு பண்றாங்க. அதிகமா ஓய்வு எடுக்கறதே கிடையாது. ஓய்வெடுக்கும் நேரம் பாருங்க இந்த ராசிக்காரர்களுக்கு மிக மிக குறைவாதான் இருக்கும். அஞு மணி நேரம் தூக்கம், ஆறு மணி நேரம் தூக்கம், நாலு மணி நேரம் தூக்கம். இவ்வளவுதான் மீதி நேரம் எல்லாம் வேலை அது இதுன்னு ஏதாவது ஒரு விஷயத்துல கான்சென்ட்ரேஷன் பண்ணிக்கிட்டேதான் இருப்பாங்க. நீங்க நல்லா புரிஞ்சுக்கணும்.
9:58 எந்த அளவுக்கு வேலை முக்கியமோ தொழில் முக்கியமோ சம்பாத்தியம் முக்கியமோ அதேபோல உங்களுடைய உடம்பும் முக்கியம் உங்க மனசும் முக்கியம். முதல்ல முக்கியமே உடம்பும் மனசும் தான். அது சரியா இருந்துட்டா போதும். நீங்க எப்படி வேணாலும் நீங்க எவ்வளவு கடின உழைப்பும் கொடுத்து நீங்க எவ்வளவு வேணாலும் சம்பாரிச்சிரலாம். சரிங்களா ஒரு மனிதனின் உண்மையான மூலதனம் முதலீடு என்னன்னா உங்க மனசும் உங்க உடம்பும் தான். இத ரெண்ட மட்டும் நீங்க தெளிவா சரியா வழிநடத்தி கொண்டு வந்துட்டீங்கனாவே எவ்வளவு பெரிய இடத்தை வேண்டுமானாலும் நீங்க அடைஞ்சிடலாம். சரிங்களா பெரும்பாலும் கடக ராசிக்காரர்கள் மீது நிறைய கண் திருஷ்டிகள் கண்பார்வைகள் இருக்கும். ஏன்னா அதான் இவங்கதான் கடல் கடந்து போய் வேலை செய்றவங்களாச்சு வேலைக்கான அதிக சிந்தனைகளை கொண்டவர்கள் புதுசு புதுசா திட்டங்களை கொண்டு வருவாங்க. புதுசு புதுசா திட்டத்தை யோசிப்பாங்க. இவர்களுடைய சிந்திக்கும் திறமையை பார்த்து பலரும் வியப்படைவார்கள்.
10:45 அந்த அளவுக்கு தொழில் ரீதியா வேலை ரீதியா நல்ல ட்ரெண்டிங் ஏத்த மாதிரி யோசிக்க கூடிய நபர்கள். நீங்க கடக ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிதான் ஆனா இனி வரக்கூடிய காலத்தில நீங்க முன்னேறணும்னா உங்களுடைய கடின உழைப்போட சேர்த்து ஸ்மார்ட் ஒர்க்கும் சேரணும். நல்லா புரிஞ்சுக்கோங்க. ஸ்மார்ட் ஒர்க் எப்ப கடக ராசிக்காரனுடைய வாழ்க்கையில உள்ள வருதோ அப்ப மிக வேகமாக முன்னேற ஆரம்பிப்பீர்கள். சரிங்களா இவ்வளவு நாள் நீங்க கஷ்டப்பட்டு உளைச்சிட்டு மட்டும்தான் இருந்தீங்க. ஆனா இப்ப ஒரு வேலையை எப்படி சரியா ஈஸியா எல்லாருட்டையும் கொண்டு போய் எளிதாக சேர்க்க முடியும் அப்படின்ற அந்த ஷார்ட்கட் அந்த ஸ்மார்ட் ஒர்க் இதுலயும் நீங்க கொஞ்சம் கில்லாடியா மாறிதான் ஆகணும். அப்பதான் வேகமா போகக்கூடிய இந்த காலகட்டத்துல நீங்களும் அந்த வேகத்தோட சேர்த்து பயணிக்க முடியும். சரிங்களா ராசியிலேயே குரு இருப்பதால அவ்வப்போது
11:31 பதற்றம் கோபம் வந்து செல்லும். ஆரோக்கியத்தில கவனம் தேவை. இதை நீங்க மறந்துரக்கூடாது. சரிங்களா வீட்டு அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடுவது மன அமைதியை ஏற்படுத்தி கொடுக்கும். மனநிம்மதியை ஏற்படுத்தி கொடுக்கும். ஒரு புதிய பாதையை உருவாக்கி கொடுக்கும். விநாயகர் விநாயகர்தான் இந்த நேரத்துல உங்களுக்கு கை கொடுக்க போறாரு. இனி திரும்பிய பக்கம் எல்லாம் விநாயகர் தான் உங்க கண்ணல படுவார் பாருங்க. சரிங்களா ஏன்னா நீங்க நல்லா நோட் பண்ணிக்கணும் எந்த தெய்வமாக இருந்தாலும் சரி அந்த தெய்வத்தினுடைய அருள் எப்படின்னா நமக்குள்ள ஏற்படக்கூடிய பாசிட்டிவ் வைப்ரேஷன் தான் நல்ல எண்ணங்களும் நல்ல தெளிவான பாதைகளையும் நீங்க அமைச்சுக்கிறதுதான் இறைவனுடைய அருள் உங்களுக்கு கிடைக்கிறதா அர்த்தம். மத்தபடி இறைவன் வந்து நேரா வானத்தில இருந்து நம்ம முன்னாடி வந்து இறங்கி படத்துல காட்டுற
12:18 மாதிரி உனக்கு என்ன வரும் வேண்டும் சொல் குழந்தாய் அப்படின்னல்லாம் கேட்க மாட்டார். சரிங்களா அவருடைய வைப்ரேஷன் எப்படி கனெக்ட் ஆகும்னா உங்க மனசுல திடீர்னு ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படும் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் சரி எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் சரி உங்கள் மனதில் ஒரு தெளிவு உண்டாகும். புதுசா இந்த உலகத்தை பார்க்க ஆரம்பிப்பீங்க புரியுதுங்களா எல்லாத்தையும் நல்ல முறையில் அணுக ஆரம்பிப்பீங்க யார் மேலயுமே உங்களுக்கு கோவம் வராது யாராவது உங்க மேலயே கோவப்பட்டாலும் அவங்க கிட்ட கோபப்படுறதே நேரத்தை வீணாக்குவது என்று நினைப்பீர்கள் தெரியாமல் சில பேர் செய்றாங்கன்னு நினைச்சு அவங்களை மன்னிச்சு விட்டுட்டு போயிருவீங்க அந்த அளவுக்கு ஒரு ஞானம் பெற்ற மனிதனா மாறுவீங்க உங்க முயற்சியில ஒரு தெளிவான ஒரு பாதை அமையும் சரிங்களா யாரும் வந்து உங்களுக்கு உதவி பண்ணனும்னு அவசியம் இல்லை இறைவன் அருள்
13:04 உங்களுக்கு இருந்து ந்துட்டாலே போதும் இறைவனுடைய அருள் வேற ஒன்னும் இல்ல உங்களிடம் ஏற்படக்கூடிய நல்ல அதிர்வலைகள் தான் இப்ப எப்படி கோவில்ல போய் உடாந்தா எப்படி நல்ல அதிர்வலைகள் இருக்கு அதுதான் இறைவன் கோவில்ல உடாந்தா எப்படி உங்க கோவில் ஆகட்டும் இல்ல நல்ல ஒரு எண்ணங்களை தரக்கூடிய நல்ல சிந்தனைகளை தரக்கூடிய பாசிட்டிவ் வைப்ரேஷன தரக்கூடிய இடத்துக்குல்லாம் போனீங்கன்னா உங்களுக்கு எப்படி அப்படியே மெய் சிலிர்த்து உடல் சிலிர்த்து அப்படியே நம்ம ஒருநிலைப்படுத்தி நம்ம மனசை வச்சிருக்கிறோமோ அதுதான் கடவுள் அதுதான் இறைவன் சரிங்களா அதுதான் சொல்லிருக்காங்க தூனிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் உங்க மனசுல இருக்காரு இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க ஒவ்வொரு மனசுலயுமே உங்க மனசே கடவுள்தான். இறைவன் இருக்கக்கூடிய ஒரு இடம்தான். நீங்க எதுக்கு வெளியில போய் நம்ம தேடணும் உங்க மனசுக்குள்ளயே இருக்காரு இறைவன். ஆகையால நல்லதுக்கான ஒரு மனிதன் நீங்க அந்த இடத்துல நல்லதுக்கான இடத்தை மட்டும்
13:49 கொடுங்க. நீங்க இங்க மத்தவங்க பேசுறாங்க. ஏன் இத மத்தவங்க பேசுறாங்கன்னு நான் சொல்றேன்னா கடக ராசிக்காரங்களை சுத்தி நிறைய டாக் இருக்கும். இது உண்மை. கடக ராசிக்காரங்க இந்த பதிவை பார்கறவங்க நீங்களே கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. வந்தது போனது இல்லாது பொல்லாதுன்னு சொல்லி உங்களை பத்தி உங்களை சுத்தி நிறைய விஷயங்கள் கான்ட்ரவர்சியா அது இதுன்னு ஏதாவது ஒன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க கிசு கிசுக்க செய்வார்கள். இதெல்லாம் கடக ராசிக்காரங்களுடைய காதுக்கு கேக்குறப்ப சில நேரத்துல சிரிச்சிருவாங்க சில நேரத்துல கோவப்பட்டுருவாங்க என்னப்பா இப்படி எல்லாம் பேசுறாங்க இப்படி எல்லாம் இருக்காங்க அப்படின்னு சரிங்களா அதனால நீங்க ஒரு விஷயத்தை மட்டும் மைண்ட்ல வச்சுக்கோங்க இங்க பேசுறவங்க உங்களை பத்தி கமெண்ட் பண்றவங்க கிண்டல் பண்றவங்க கேலி பண்றவங்க சிரிக்கிறவங்க அசிங்கப்படுத்துறவங்க இவங்கல்லாம் யாருமே உங்களுடைய முன்னேற்றத்திற்கோ நீங்க நல்லபடியா வாழணும்ன்றதுக்கோ யோசிக்காத
14:34 நபர்கள் தான் இப்படி எல்லாம் பேசுவாங்க. அவங்களை பத்தி நீங்கஃபீல் பண்ணனும்னு அவசியமே கிடையாது. உங்க வாழ்க்கைக்கான முன்னேற்றத்திற்கான பாதைகளை சரியா வடிவமைச்சு நீங்க அடுத்த கட்ட முயற்சிக்கு கொண்டு போகணும். இங்க யார் வந்து கண் திருஷ்டி யார் கண்ணு வச்சாலும் சரி வைத்தெரிச்சல் பட்டாலும் சரி யாருடைய நெகட்டிவ் அதிர்வலைகளும் உங்களை அபெக்ட் பண்ணாம இருக்கணும்னா அந்த நெகட்டிவ் அதிர்வலைகளை விட நீங்க பல மடங்கு உயர்வா பாசிட்டிவ் வைப்ரேஷன வச்சிருக்கணும் உங்ககிட்ட. நல்ல பாசிட்டிவ் அதிர்வலைகள் உங்ககிட்ட இருந்ததுன்னா யாராலயும் உங்கள ஒண்ணுமே பண்ண முடியாது. ஆகவே குரு பகவானுடைய அமைப்பு இந்த வாட்டி வலுவாவே இருக்கு. இடமாற்றத்துக்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கு. அந்த இடமாற்றத்தை சரியா அமைச்சுக்கோங்க. இனி வரக்கூடிய காலங்கள் உங்களுக்கு முன்னேற்ற பாதைக்கான வழிகளை அமைச்சுக்கோங்க. வேலை இல்லாத நபர்களுக்கு கடக ராசிக்காரர்களுக்கு வேலை கிடைப்பதற்கான அனைத்து அமைப்புகளும் இந்த நேரத்துல வலுவாதான் இருக்கு. நீங்க தாராளமா முயற்சி பண்ணலாம். நீங்க
15:21 மனரீதியாவும் சில விஷயங்களை புரிஞ்சுக்கோங்க. சரிங்களா? நம்ம என்ன நீங்க எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய். அதுதான் கடக ராசிக்காரங்க. நீங்க எதுவாக ஆகணும்ன்றது ஒன்னு இல்ல. நம்ம கையிலயே நம்மளுடைய வாழ்க்கையை கடவுள் வந்து களிமண்ணா கொடுத்திருப்பார். நம்ம அழகா வடிவமைச்சுக்கிறதோ வடிவமைக்காம போறதோ நம்ம கையிலதான் இருக்கு. நம்ம எல்லா விஷயத்துக்கும் என்ன சொல்லிறோம் கடவுள் மேல பழிய போட்டுறோம். நீங்க உண்மை சொல்லுங்க இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க இன்னைக்கு நம்ம பபேஸ் பண்ணிட்டு இருக்கற லைப்ல பார்த்துட்டு இருக்கற எல்லா ப்ராப்ளம் எல்லா ப்ராப்ளம் கூட விடுங்க. பாதி ப்ராப்ளத்துக்கு ஏதோ ஒரு வகையில நாமளும் காரணமாதான் இருப்போம். அதுதான் உண்மை. அதுதான் நிதசரமான உண்மை ஏதோ ஒரு காலகட்டத்தில் நம்ம எடுத்த முடிவுகள் நம்ம பேசின பேச்சுக்கள் நாம் செய்த செயல்கள் தான் இன்னைக்கு நம்ம சில விஷயத்தை பேஸ் பண்ணிட்டு இருக்கோம். ஆகையால எல்லாத்தையும் நம்ம கடவுள் மீதையோ
16:08 ஜோசியத்தின் மீதையோ பழகிய போற்ற முடியாது. இங்க நாம்தான் பெருமையா பெரும்பாலான விஷயத்துக்கு காரணமா இருக்கறோம். அது மட்டும் இல்லாம மனிதர்களிடையே நிறைய போட்டி பொறாமை வஞ்சகம்னு நிறைய வந்துருச்சு. ஒருத்தர் அதாவது மனிதனை அழிக்க வேற எது உயிரினங்களோ இயற்கை அழிவோ தேவையில்லை மனிதர்களே போதும்ன்ற அளவுக்கு ஆயிடுச்சு. அந்த அளவுக்கு ஒன்னு இல்ல நீங்க ஒரு வண்டி வாங்கினா கூட பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு பொறுக்குறது இல்ல அப்படிப்பட்ட மனிதர்களா இப்பல்லாம் இருக்காங்க அதனால இந்த காலகட்டம் நீங்க நல்ல வாழ்க்கை அமைச்சுக்கணும் முன்னேற்றத்திற்கான பாதியை சரியா ஐயா நீங்க நல்ல இடத்துக்கு வர்றது கூட பெருசுல்ல அதை தக்க வச்சுக்கிறதுதாங்க கஷ்டம் அதுதான் ரொம்ப கஷ்டம் இங்க நம்ம நினைக்கிற வெற்றி அடைஞ்சிட்டா போதும்னு ஆனா வெற்றி அடைவதை விட அந்த வெற்றியை தக்க வைத்து கொள்வது பல மடங்கு கஷ்டம் அதை நீங்க சரியா ஒன்னும் இல்ல கஷ்டம்னா உடனே அது ரொம்ப கஷ்டப்பட்டுதான் தக்க
16:54 வச்சுக்கணும்னா ஒன்னும் இல்ல உங்களுடைய பாதையில உங்களுடைய வேலையை நோக்கி மட்டும் போங்க உங்களால மற்றவங்களுக்கு உதவி செய்ய முடிஞ்சா பண்ணுங்க இல்லன்னா யாரையும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க உங்கள் வாழ்க்கையில் எந்த முடிவுகளா இருந்தாலும் உங்களுடைய மனசாட்சிக்கு விரோத இல்லாம அந்த முடிவை எடுங்க யார் வேணாலும் நடுவுல எத வேணாலும் சொல்லி உங்கள குழப்பி விடலாம் எதுக்கு இடம் தராதீங்க மாதம் ஒரு முறையாவது குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்க குடும்பத்தில இருக்கறவங்கள எல்லாத்தையும் உட்கார வச்சு வாரம் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஏதோ ஒரு வாட்டியாவதும் ஒரு நாளாவதும் ஒரு ஹாப் ஹவராதும் ஃபேமிலில இருக்கறவங்க எல்லாத்தையும் ஒண்ணா உட்கார வச்சு தற்போது போயிட்டு இருக்கக்கூடிய இந்த வாழ்க்கை முறை இந்த காலகட்டத்தில எப்படி நல்லத நம்ம கொண்டு வர்து எந்தெந்த விஷயத்தை அவாய்ட் பண்ணனும் எத எதெல்லாம் நம்ம குடும்பத்துக்குள்ள கொண்டு வந்தா குடும்பம் இன்னும் சீரும் சிறப்புமாக வளரும் அப்படின்ற நல்ல நல்ல விஷயத்தை ஷேர்
17:40 பண்ணுங்க குழந்தைங்க கிட்ட சொல்லுங்க வளரும் குழந்தைகளுக்கு பிஞ்சிலிருந்தே அவருடைய மனதில் நல்ல அதிர்வலைகளை விதைங்க இன்று விதைப்பது நாளை மரமாக முளைக்கும் அதில் நல்ல நல்ல கனிகள் காய்க்கும் மன மனதார வயிராற நீங்க காலம் ஃபுல்லா உட்கார்ந்து சாப்பிடலாம் அந்த கனிகளை இதுதான் வாழ்க்கை. ஆகவே கடக ராசிக்காரர்கள் நீங்க எதிர்காலத்தை நினைச்சு பயப்பட தேவையில்லை அவங்க அப்படி சொல்லிட்டாங்க இந்த வீடியோல இப்படி சொல்லிட்டாங்க ஐயயோ எனக்கு அப்படி நடந்துருமோ இப்படி நதருமோ ஐயா நீங்க அப்படி நட அப்படி நினைக்கிறதுதான் நாளைக்கு அந்த கெட்டது நடக்கறதுக்கான ஆரம்ப புள்ளியே அதுதான். நீங்களே வர வச்சுக்கறீங்க ப்ராப்ளத்தை நீங்க அப்படி பண்ணாதீங்க அதனாலதான் நம்ம ஆரம்பத்தில இருந்து சொல்லிருக்கோம் நெகட்டிவா சொல்றத கேட்காதீங்க நெகட்டிவா பார்க்காதீங்க நெகட்டிவா பேசாதீங்க
18:27 சரிங்களா நல்லதை தேடுபவர்களுக்கு நல்லதுதான் வந்து சேரும் எப்படி நல்லது நீங்க என்ன தேடுறீங்களோ அதுதான கிடைக்கும் கரெக்ட்ங்களா நம்ம எதை தேடுறோமோ அதான் கிடைக்கும் நீங்க நல்லத தேடுனீங்கன்னா நல்லதுதான் கிடைக்கும். கிடைக்கிறதுக்கு கொஞ்சம் தாமதம் ஆகலாம் தடைகள் வரலாம் தாமதங்கள் வரலாம் நடுவுல கஷ்டங்கள் சிரமங்கள்ு வரலாம் அதை தாண்டி கிடைக்கிறதுதாங்க நல்லது அதுதாங்க விலைமதிப்பு இல்லாதது உடனே ஒரு விஷயம் கிடைச்சட்டா அதுக்கு எப்படி அதுக்கு மதிப்பு இருக்கும் கஷ்டப்பட்டு ஒரு விஷயத்தை கையில குடிச்சாதான அதற்கான மதிப்பு மிக உயர்ந்த அளவுல நம்ம மனசுல இருக்கும். அப்பதான அத நம்ம கிடைக்கும் அத நம்ம எப்படி பொக்கிஷமா பார்த்துக்குவோம். அதனாலதான் நம்ம பதிவுகள் கூட நிறைய பேர்வாட்ப்ல வந்துட்டு ஐயா நான் இதுவரைக்கும் நிறைய பதிவு பார்த்து எனக்கு சாட்டிஸ்பையா இல்ல உங்கள பார்த்தஉடனே எங்களுக்கு மனநிறைவா இருந்துச்சு அவங்க கிட்ட நான் சொன்ன அதே வார்த்தைதான் என்ன சொன்னேன் ஐயா இத்தனை பதிவுகளை கடந்து
19:13 நீங்க வந்தனாலதான் இந்த பதிவு உங்க கண்ணல பட்டுச்சு. அப்ப அந்த சிரமத்தைல்லாம் நீங்க தாண்டுனாலதான் இது உங்களுக்கு கிடைச்சது. நீங்க ஆரம்பத்திலயே ரெண்டு பதிவுல பார்த்துட்டு இனிமே போடா எவன்டா தேடுறதுன்னு விட்டுருந்தீங்கன்னா தேடுபவர்களுக்கு மட்டும்தான் இந்த வாழ்க்கையில எதுவா இருந்தாலும் கிடைக்கும். இந்த உலகத்துல தேடாம சும்மா உட்காந்துட்டு இருக்கறவங்களுக்கு கடைசி வரைக்கும் எதுவுமே கிடைக்காது. ஆகவே கடக ராசிக்காரர்கள் கடல் கடந்து போய் தேடக்கூடிய நபர்கள். உங்களுக்கு போய் கடவுள் நல்ல ஒரு எதிர்காலத்தை கொடுக்காம இருப்பாரா? இன்னைக்கு கிடைக்கக்கூடிய இன்னைக்கு நடக்கக்கூடிய ஒவ்வொரு கஷ்டங்களும் பிரச்சனைகளும் ஏதோ ஒரு விஷயத்தை கடவுள் உங்களுக்கு உணர்த்த வராருன்றத மட்டும் மறந்துராதீங்க சரிங்களா இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க எப்போதும் நம்ம சேனலோட இணைந்தே இருங்க நீங்க எந்த மனநிலையில நம்ம பதிவு பார்க்க வந்தாலும் சரி பதிவு பார்த்து முடிச்சிட்டு நீங்க போறப்ப இனி வாழ்க்கை உங்க கையில உங்களை நம்பி நான் என் வாழ்க்கை சரியா கொண்டு
19:59 போயிருவேன்ற நம்பிக்கையில தான் நீங்க இந்த பதிவை முடிச்சிட்டு வெளிய போவீங்க சரிங்களா ஆகவே எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க அடுத்த அடுத்த பதிவுல சந்திப்போம். நன்றி.