0:00 அதாவது எல்லாரும் சொல்லுவாங்க கடக ராசி மேல ஒரு எல்லாருக்கும் ஒரு கண் உண்டு கடக ராசி மேல எல்லாருக்கும் ஒரு கனவு கண்ண கண்ணு உண்டு என்னன்னா இந்த ராசிக்காரவங்களை குறைச்சி மதிப்பிடுவாங்க நிறைய பேரு. அதே மாதிரி இந்த கடக ராசிக்காரவங்களை பார்த்தா எல்லாருக்கும் ஒரு பொறாமையும் ஏற்படும். ஏன்னா அவங்களுக்கு சின்ன வயசுல இருந்தே பார்த்தீங்கன்னா கடவுளுடைய தொடர்பு நிறைய இருக்கும். ஆசீர்வாதம் நிறைய இருக்கும். இதான் கடக ராசி எப்படி ஆசீர்வாதம் இந்த பிள்ளையார் முருகன் கதையை இப்ப எடுத்துப்போம். இந்த பிள்ளையார் ஒரு ஞானப்பழத்துக்காக
0:47 என்ன பண்ணாரு அப்பா அம்மாவை சுத்தி ரொம்ப அசராம ரொம்ப கஷ்டப்படாம உடம்பை வருத்திக்காம அந்த ஞானப்பழத்தை வாங்கிட்டார். ஆனா முருக பெருமான் பாருங்க தன்னுடைய வாகனத்தை எல்லாம் ரெடி பண்ணிட்டு போய் உலகமெல்லாம் சுத்தி அந்த ஆள் கஷ்டப்பட்டு வந்து இந்த பழத்தை தேடினா கிடைக்கல. இந்த கடக ராசிக்கு அதே மாதிரிதான் ஈஸியா ஒரு பழம் கிடைச்சிரும். இப்ப எல்லாருக்கும் ஒரு பொறாமை வரதான செய்யும். கடகத்தை பார்த்தாலே என்னயா இது நான் டூவீலர் வாங்கணும்னு நினைக்கிறேன் இவன் வாங்கிட்டான். கார் வாங்கணும்னு நினைக்கிறேன் இவன் வாங்கிட்டான். சைக்கிள் வாங்கணும்னு நினைக்கிறேன் இவன் வாங்கிட்டான். எல்லாமே நாம நினைக்கிறத எல்லாம் இவன் நடத்திட்டானே
1:33 அப்ப கடகத்து மேல எல்லாருக்கும் ஒரு பொங்குவாங்க. பொங்குறது ஈசிிதான். மனுஷனா பிறந்துடுறானே மனிதனை மனிதன் பார்த்து பொங்குவது தான வாழ்க்கை ஆனா இந்த கடகத்து இருக்கிற மைனஸ் அவனுக்கு தெரியவே தெரியாது. இந்த பொங்குறவனுக்கு கடகத்தில இருக்கற மைனஸ் தெரியாது ஒரு காலமும் இந்த சீக்கிரமா வந்தது கையில இருக்குமே தவிர அத பயன்படுத்தவே முடியாது இதான் கடக ராசி. சைக்கிள் வாங்கி இருப்பாங்க அது ஓட்ட மாட்டாங்க வச்சே இருப்பாங்க. கார் வாங்கி இருப்பான். அத டிரைவர் ஒருத்தன் ஓடிு இருப்பான் இவங்களுக்கு அதுல யூஸ் இருக்கவே இருக்காது. ஆனா வெளியில மட்டும் சீக்கிரமா முன்னேறன ஆளன்ற ஒரு பேர் மட்டும் எடுத்துருவாங்க. ஒரு பெரிய நடிகனா இருப்பாரு நடிகரா இருப்பாங்க. ஆரம்பம்ஃர்ஸ்ட் கிளாஸா
2:19 இருக்கும். அதுக்கு பிறகு அதை காப்பாத்துறதுக்கே அவங்க வாழ்க்கை போயட்டு இருக்கும். அடின்னா அடி அடுத்த அடி உழுவும் யாருக்குமே அந்த அடி தெரியாது. சார் அவர் பயங்கர அடியில இருக்காரு சார் அப்படின்னா சும்மா சொல்லாதப்பா அவரல்லாம் எங்கயோ வளர்ந்துட்டார் அப்படின்னுவான். அவங்களுக்கு மட்டும்தான் தெரியும் ஏ எவ்வளவு கடன் கட்டுறான் தெரியுமா? வளர்ந்தவங்கள எல்லாம் போய் கேளுங்களேன் ஈபி பில் கட்டறம் போதுதான் தெரியும். வளர்ந்துருக்காங்களா வளர்ந்துலையான்னு ஆமா கரண்ட் பில்லே தெரிஞ்சிரும். யாருமே பெரிய வளர்ந்தவங்கள மாசம் மாசம் கரண்ட பிள்ளை கட்ட மாட்டாங்க ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ சேர்த்து வச்சு பெனால்டியோட தான் கட்டுவாங்க ஆமா ஏன்னு சொல்லுங்க கட்ட முடியாது அது எக்கச்சக்கமா ஏறி போய் நிக்கும்
3:06 ஒரு அவங்கள்ட்ட வேலை பார்க்கிற சம்பளம் கொடுக்கற ஒரு ஆளுக்கு சம்பளத்தை விட கரண்ட் பில் அதிகமா இருக்கும் மூணு மடங்கு இருக்கும் இப்ப எப்படி கட்டறது வளர்றதுனா சும்மா நினைச்சிட்டு இருக்கீங்களா இந்தியா வல்லரசு ஆகணும்னு சொல்றோம் வல்லரசு வல்லரசுன்னா நம்ம நாடு வளரும் தனிப்பட்ட மனிதன் எவ்வளவு தியாகம் பண்ணனும் தெரியுமா ஒரு நாடு வளரணும்னா ஒவ்வொரு மனிதனும் நிறைய தியாகம் பண்ணாதான் நாடெல்லாம் வளரும் இதுக்கு நம்ம சில நேரத்துல யோசிப்போம் நாடே வளர வேண்டாம் நம்ம என்ன இவ்வளவு தியாகம் பண்ண வேண்டியதா இருக்கு அப்படின்னு யோசிப்போம் இது மாதிரிதான் கடக ராசிக்காரர்கள் ஒரு வீடு நல்லா இருக்கணும் என் குடும்பம் நல்லா இருக்கணும் இப்படி ஏதாவது யோசிச்சோம்னா நம்ம தியாகம் பண்ணனும் நிறைய தியாகம் பண்ணனும் தியாகம்னா கொஞ்சம் நஞ்சம் இருக்காது சில
3:52 பேர்ல்லாம் தன்னுடைய லைப்லாங்ல தன்னுடைய முடிவை வெளியிலயே காட்டிக்க மாட்டாங்க நான் நினைச்சேன் அது எங்க நடக்கப்போகுது போ நடக்கற மாதிரி வருது சரி நடத்தலாம்னா வீட்ல உள்ளவங்கல்லாம் கஷ்டப்படுவாங்க அதனால அந்த முடிவ மாத்திக்கிறேன் நான் நினைச்சேன் என் ஆபீஸ் மேனேஜர் பாவம் அவர் கஷ்டப்படுவார் அவருக்காகந்த முடிவ மாத்திக்கிறேன் நிறைய பேருக்காகவே முடிவை மாத்திக்க கூடியவர்கள் கடக ராசிக்காரர் அப்ப ஆரம்பத்துல என்ன சொன்னாங்க கடக ராசியா உனக்கு என்னப்பா உடனே எல்லாம் கிடைச்சிருச்சு அப்படின்னாங்க அரியாசனமே கிடைச்சாலும் அதுல போய் உட்கார முடியாது சார் அதான் கடக ராசி ஒரு நிரந்தரம் இல்லாம இருக்கு வாழ்க்கை நல்லா படிச்சிருப்பான் நல்லா படிச்சிருப்பான் வேலை வேலைக்கு
4:39 போகணும் ஆனா வேலை கிடைக்காது உடாந்துருப்பான் அப்படியே வேலைக்கு போனாலும் அவன பிடிக்காத ஒரு வேலையில பர்மனன்ட் இல்லாம டெம்பரரியா உடாந்துருப்பான் அதான் கடக ராசி பார்த்தாலே தெரிஞ்ச தம்பி என்ன சும்மா டல்லா உடாந்துருக்க என்ன காரணம் கடக ராசிங்க நல்லா படிச்சிருப்பான் இது ஒரு பக்கம் ஆனா கடக ராசியை பொறுத்தவரைக்கும் படிப்பறிவை விட தொழில் அறிவுதான் அதிகமாக வேலை செய்யும் இத நல்லா தெரிஞ்சுக்கங்க கடக ராசிக்கு படிப்பு அறிவை விட தொழில்வு பிசினஸ் ஒரு வேலையை கெட்டிக்காரத்தனமா பண்ணக்கூடியவர்கள் இது முதல்ல எல்லாருக்கும் தெரியணும். கடக ராசியை ரொம்ப புழிஞ்சி எல்லாம் படிக்க வைக்காதீங்க. ரொம்ப கஷ்டப்படவே வேண்டாம். அந்த படிப்புனால பிரயோஜனமே இருக்காது. படிப்பு
5:25 மட்டும்தான் இருக்கும். அதான் கடக ராசி அப்படி கடக ராசிக்காரர்கள் இது மாதிரி தன்னுடைய வாழ்க்கையை நிறைய இடத்தில தோல்வியை பார்த்து சிதைச்சுக்கிட்டு சிரமப்பட்டுதான் ஒரு இடத்துக்குள்ள வரணும். ஆனா வெளியில உள்ளவங்களுக்கு இது தெரியவே தெரியாது கடகத்தை பார்த்து பிரமிப்பாங்க. கண்ணாடி மாளிகை மாதிரி கடக ராசி மத்தவங்களுக்கு எல்லாம் காட்சி அளிப்பாங்க அது இந்த ராத்திரில லைட் எரியும் பாருங்க பெரிய பெரிய பணக்கார வீட்டுல அது மாதிரி இருக்கும் கடக ராசிக்காரவங்களை பார்த்தா ஜொலிப்பாங்க ஆனா உள்ளுக்குள்ளதான் தெரியும் அந்த ஜொலிக்கறதுக்கு உள்ள எவ்வளவு பிரச்சனை இருக்குன்னு நிம்மதி இல்லாம இருக்கடா போங்கடா டேய் அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கும். கடக ராசிக்காரங்கிட்ட போய் கேட்டா சொல்லுவாங்க சும்மா டேய் நான்ல்லாம் தூங்கி ரொம்ப நாள் ஆகுது. சும்மா பேருக்கு ஜமுக்கு வாழ்ந்துிட்டு
6:11 இருக்கறேன் அப்படின்னே சொல்லுவாங்க. இதான் கடகம். இப்படிப்பட்ட கடக ராசிக்காரர்கள் தோர்க்கப்பட்டார்களா தோற்கடிக்கப்பட்டார்களா கடவுள் காப்பாத்துவாரா அப்படின்னு கேட்டா இவங்கஃெயலியர் ஆயிட்டாங்களா அப்படின்னு கேட்டா உண்மையிலேயே சொல்றேன் மற்றவர்களுக்காக தன் வாழ்க்கையைஃெலியர் ஆக்க கொண்டவர்கள் கடக ராசிக்காரர்கள் மற்றவர்கள் ஜெயிக்கணும்ங்கறதுக்காக மற்றவர்கள் சக்சஸ் ஆகணும்றதுக்காக இவங்க தன்னை வாழ்க்கையை பெயலியர் ஆக்கிக்கிட்டாங்க எனக்கு புரோட்டா பிடிக்கும் சார் காலையில கடக ராசிக்காரங்கள்ட்ட போய் கேளுங்க புரோட்டானா ரொம்ப பிடிக்கும் மில்க் ஷேக்னா ரொம்ப பிடிக்கும். ரோஸ் மில்க்னா ரொம்ப பிடிக்கும். ஆனா மத்தவங்களுக்கு பிடிக்காதுங்கறதுக்காக அது வேணானடுவாங்க.
6:56 என்ன ஒரு தியாக உள்ளம் ஏய் இப்படிப்பட்ட தியாகிகள் இந்த தியாகிகளுக்கு எல்லாம் பட்டம் கொடுக்கணும்னா முதல்ல கடகத்துக்கு தான் கூட்டு கொடுக்கணும். ஆமா இதெல்லாம் வீட்ுல உள்ளவங்கல்லாம் தெரிஞ்சுக்கணும் யார் தெரிஞ்சுக்கறாங்க தெரியறதே கிடையாது. இவங்களுடைய தியாகத்திலதான் நாடு எப்படி வல்லரசாகுதோ அதே மாதிரி வீடு வளரசாகும். இப்படிப்பட்ட கடக ராசிக்காரர்களுக்கு தோர்க்கப்பட்டார்களாங்கறது எல்லாம் கிடையவே கிடையாது. தோல்வியை மத்தவர்களுக்காகவே அவங்களே தோர்க்கடிச்சிக்கறாங்க. அவங்க ஜெயிக்கலு நினைச்சா ஜெயிச்சிடலாம். ஆனா நிறைய பேர் தோத்து போவாங்க. இது கடகத்துக்கு பிடிக்காது. அதுவும் தன் மேல ஆசை வச்சிருக்கிறவங்க பாசம் வச்சிருக்கறவங்க தோக்குறது கடகத்துக்கு சுத்தமா பிடிக்காது அதற்காகவே தான் தோல்வியை தானே தேடிப்பாங்க.
7:41 அப்பறம் நீ யாரியா என்ன தோக்கடிக்கிறதுக்கு நானே தோத்து போறேன் போ ஆனா நான் பெலியர் பர்சன் கிடையாது தோத்து போறேங்கறதுக்காக பெலியர் பர்சன் கிடையாது என்னுடையஃெலியர் உன்னுடைய சக்சஸ் ஒரு குடும்பம் வெற்றி அடையுது கடகத்தோட தியாகம் தான் ஒரு ஒரு பினான்சியலா ஒரு பிசினஸ் சக்சஸ் ஆகுதுனா கடவுள் அந்த கடக ராசிக்காரங்க ஏதோ தியாகம் பண்ணி இருக்கறாங்க அதனால பினான்சியல் சக்சஸ் ஆகுவாங்க அரசியல்ல சக்சஸ் ஆகணும்னா தன்னுடைய வாழ்க்கைய தியாகம் பண்ணுவாங்க தனக்கு இருக்கிற ஆசை பாசம் எல்லாத்தையும் தூக்கி அறிஞ்சிருவாங்க ஒரு தியாகம் தான் அவர்களுடைய வெற்றி தியாகம் பண்ணாம கடகத்தால் வெற்றி பெற முடியாது. தனக்கு என்ன ஒரு திறமை இருந்தாலும் சரி.
8:27 ஏதோ ஒன்னு தியாகம் பண்ணனும். அது வேண்டாம். ஒருத்தன் பேர் வேணாம் புகழ் வேணாம்னு நினைப்பான். அவன்தான் தன்னுடைய வாழ்க்கையில தான் நினைச்ச கோல் அடைவான். அப்ப பேர் புகழ் வேணும்னு நினைக்கிறதே தியாகம் தானே ஒருத்தன் பேர் புகழ் வேணும்னு நினைப்பான். அவன் வாழ்க்கையில தனக்கு புடிச்சத எல்லாம் தியாகம் பண்ணுவான். தியாகம்னா என்ன வேண்டாம்னு வெறுக்கறது வேற வழியே கிடையாது ராஜா ஆசை இருக்கும் இந்த ஆசையை துறந்தவர்கள் ஏறத்தான சநியாசிகள் எவ்வளவு பெரிய வார்த்தை அப்ப இவங்க தோல்வியை அவங்களே ஒப்புத்துக்கறாங்க இவங்களை தோர்க்கடிக்கறதுக்கு ஆனா இத இப்படிப்பட்ட மனிதர்களை தோர்க்கடிக்கறதுக்காக பல பேர் கூடிட்டு
9:12 இருப்பான் கடகம் முன்னேறது பிடிக்கவே பிடிக்காது. ஏன்னா இவ்வளோு தியாகம் பண்ணி ஒரு இடத்துக்குள்ள வராங்க. இவ்வளோு தியாகம் பண்ணி அடுத்த கட்டத்துக்குள்ள வராங்க. ஒரு வெற்றிடத்தை நிரப்ப கூடியவர்கள் கடக ராசிக்காரர்கள். ஒரு வெற்றிடத்தை நிரப்ப கூடியவர்கள். அப்படிப்பட்ட கடக ராசிக்கு இவர இவங்களை தோற்கடிக்கறதுக்கு நிறைய பேர் கட்டவே கட்டுவான். ஆனா ஜாதக கட்டத்திலயே கடகத்தை தோற்கடிக்க முடியாது. கிரகங்களாலயே முடியாது. ஏன்னா ஆல்ரெடி நானேதான் தோத்துக்கிறேனே நானேதான் என்னை செதுக்கிக்கிறேனே நானேதான் எனக்காக நம்ம என்ன சொல்லுவாங்க என்னுடைய வருத்தத்தை நானே உருவாக்கிக்கிறேனே அப்பறம் நீ யாருயா என்ன
9:59 வருத்தம் உருவாக்குறது தூங்குறது ரொம்ப பிடிக்கும் அனே குடும்பத்துக்காக என்னுடைய நண்பர்களுக்காக என்னுடைய உறவுகளுக்காக தூக்கத்தை மாத்திக்கிறேனே தியாகம் பண்றேனே நீ யாரு என்னைய தூங்க வைக்கிறது அதனால கடக ராசிக்காரர்களுக்காக யாரும் குழி குழி எல்லாம் பறிக்காதீங்க வேஸ்ட் அவங்க ஆல்ரெடி குழியில தான் உடாந்துருப்பாங்க அது ஆயில்யமா இருக்கட்டும் பூசமா இருக்கட்டும் புனர்பூசமா இருக்கட்டும் அவங்க எல்லாருமே தியாக பரம்பரை தியாகம் அதனால கடக ராசிக்காரர்கள் தோர்க்கப்பட்டார்களா அப்படிங்கறத விட தோர்க்கங்க நீங்க என்ன முயற்சி பண்ணாலும் அவங்க ஆல்ரெடி தொழில்ல இருக்கறவங்க ஆனாலும் உங்களுக்கு இதெல்லாம் புரியாம
10:45 அவங்களை இன்னும் இன்னும் மென்மேலும் குட்டிக்கிட்டே இருப்பீங்க எப்படியோ உங்க மேல வரக்கூடாது அப்படின்னு ஆனா இதைெல்லாம் பார்த்துகிட்டு கடவுள் சும்மா இருப்பாரா என்னைக்குமே பக்குவப்பட்ட மனிதனை இறைவன் பார்த்துக்கிட்டே இருப்பான் அவனை உயர்த்துவதற்கான நேரம் கடக ராசி பக்குவப்பட்டவர்கள் தன்னை பக்குவப்படுத்திப்பவர்கள் அதனால் கடவுள் ஆசீர்வாதம் பெற்றவர்கள் அவங்க ஆரம்பத்தில சக்சஸ் ஆகுற மாதிரி இருக்கும் கடுமையான தோல்விகளை சந்திப்பாங்க அதற்கு பிறகு கடைசியா எளிமையா வெற்றி அடைவாங்க இதான் கடக ராசி பிள்ளையாரால ஞானப்பழம் கிடைக்காதுன்னு எல்லாரும் முடிவு பண்ணிட்டாங்க ஜெயிக்க போறது முருகன்தான் அப்படின்னு சொல்லிட்டாங்க தீர்ப்பு அதானே யாருங்க இந்த ஆள் என்னங்க
11:34 முதல்ல பிள்ளையார் முருகன் கதையைதான் ஆரம்பிச்சேன் அது எப்படி கொண்டு போனேன் இப்ப எப்படி கொண்டு போறே நீங்க பாக்கணும் இப்ப பிள்ளையார் முருகன் கதையில எப்படி வருது ஞானப்பழத்தை சுத்தி உலக சுத்தி வந்தா ஞானப்பழம் கிடைக்கும் அப்படின்னாங்க எல்லாரும் முடிவு பண்ணாங்க கடகத்தால முடியாது பிள்ளையாரால முடியாது அது பெரிய கஷ்டம் பெரிய ப்ராஜெக்ட் அது ஆமா காஷ்மீரில இருந்து கன்னியாகுமரி வரைக்கும் ரோடு போடுற ப்ராஜெக்ட் அது எவ்வளவு பெரிய கஷ்டம் ஆனால் இன்னைக்கு எல்லாரும் ஜாலியா போறோம்ல நாலு வழி சாலை அட்டல் பிகாரி வாஜ்பாய் தான போட்டுருக்காரு இல்லையா அது மாதிரிதான் இப்ப அந்த சிஸ்டம் பிள்ளையார் தோக்கப்பட்டார் முடிவு பண்ணிட்டாங்க இதெல்லாம் முடியாது
12:20 அப்படின்ட்டாங்க முருகன் ஜெயிச்சதாக அறிவிச்சிட்டாங்க நம்ப ஆள் பார்த்தான் அழகா பிளான் பண்ணான் அப்பா அம்மா தாய் தந்தை உலகம்னா என்னன்னான் ரெண்டே கேள்வி கேட்டான் எல்லாரும் வாய அடைச்சான் அப்பா அம்மாவ சுத்தி வந்து பழத்தை வாங்கிட்டான் முருகன் வந்து ஏமாந்து போனான் அப்ப கடக ராசிக்காரர்கள் நீங்க தோர்க்கடிக்கறதுக்காக முயற்சில்லாம் பண்ணாதீங்க கடவுளுடைய ஆசீர்வாதம் கடகத்திற்கு உண்டு அவர்கள் ஆரம்பத்தில் வெற்றி பெற மாதிரி வரும் நிறைய தோல்விகளை சந்திப்பாங்க இறுதியா எளிமையா வெற்றியை பெறுவார்கள் இவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட பிள்ளைகள் ஏஞ்சல்ஸ் அதான் கடகம் அதனால கடவுள் கைவிட மாட்டார் நீங்க நெகட்டிவ் பர்சன் இல்லஃெலியர்
13:07 பர்சன் இல்ல நீங்க சக்சஸ்புல் பர்சன் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏற்பட்ட பல தோல்விகள் பட்டும் தோல்விகள் கடும் தோல்விகள் படுதோல்வி கடும் தோல்வி எல்லாத்துக்கும் புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய ஒரு நேரம் வந்துருச்சு நீங்க நம்பாத சாமி இல்ல வேண்டாத சாமி இல்ல எல்லாத்தையும் ஒரு கை பார்த்துட்டு வந்துட்டோம் ஆனா எல்லா சாமியும் கைவிட்ட மாதிரியே இப்ப நமக்கு தோணுது கவலைப்படாதீங்க நீங்க கும்பிடுற தெய்வம் உங்களை கைவிடல உங்களுக்காக பரிசு கொடுக்கறதுக்கு காத்துகிட்டு இருக்கு அவ்வளவுதான் இப்ப இந்த நேரம் கொடுக்கணும் இந்த பதிவு கேட்கக்கூடிய என் சகோதர சகோதரிகள் நண்பர்கள் கடகராசி சிக்காரர்களுக்கு நிச்சயமாக உங்களுக்கு கடவுள் காப்பாத்துவார் கையை கொடுத்து தூக்கி காப்பாத்துறார் உங்களுக்கான நல்ல பலன் காத்திருக்கிறது நீங்க செய்ய
13:53 வேண்டியது நீங்க நம்புன தெய்வத்தை தொடர்ந்து நம்புங்க முருகா நிறைய தடவை சொல்லுங்க மூச்சு விடும் போதுல்லாம் முருகனை கூப்பிடுங்க மூச்சு விடும் போதுல்லாம் முருகனை கூப்பிடுங்க நிச்சயமாக உங்களுக்கு முருகன் நல்லது செய்வார் வாழ்த்துக்கள் நல்லதே நடக்கும்