0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். நல்லதை தேடுறவங்களுக்கு நல்லது மட்டும்தாங்க கிடைக்கும். நீங்க வந்து இன்னைக்கு உங்க லைஃப்ல இருக்கக்கூடிய அந்த கஷ்டத்தையும் வேதனையையும் சோதனையும் பார்த்து நீங்க பயந்திராதீங்க. தடுமாறிடாதீங்க. சரிங்களா நீங்க நல்லதை நினைக்கக்கூடிய நபரா இருந்தீங்கன்னா கடவுள் உங்க பக்கம் இருக்காரு. கண்டிப்பா ஏதோ ஒரு மனிதர்கள் மூலமா நீங்கள் முன்னேற்றத்தை அடைய நல்லதை அடைய மகிழ்ச்சி அடைய அதற்கான விஷயங்களை உங்க காதுக்கு சரியான நேரத்தில கொண்டு வந்து சேர்த்துருவார். அதுதான் இறைவனுடைய அருள் இருப்பவர்களுக்கு அவங்க வாழ்க்கையில நடக்கக்கூடிய ஒரு விஷயம். இப்ப இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற உங்களுக்கும் இறைவனுடைய அருள் முழுமையா இருக்கு. நீங்க எதுக்கு பயப்படணும்? நீங்க ஏன் கவலைப்படணும்? இனி வரக்கூடிய ஒவ்வொரு காலமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விடியலும்
0:47 உங்களுக்கானது. இதுல எந்த டவுட்டுமே உங்களுக்கு வேண்டாம். இப்ப நீங்க எந்த மனநிலை இந்த பதிவை பார்க்க வந்தாலும் சரி இந்த பதிவை பார்த்து முடிக்கும் போது அடுத்த ஒவ்வொரு நொடியும் நீங்க செதுக்க போறீங்க. அது அடுத்தடுத்த நொடிகள அடுத்து வரக்கூடிய ஒவ்வொரு நல்லதும் என்ன நடக்கணும்ன்றத நீங்க பிரபஞ்சத்து கிட்ட சொல்லுவீங்க. அந்த பிரபஞ்சம் உங்ககிட்ட கொண்டு வந்து சேர்க்கும். அப்ப தொடர்ந்து நீங்க நல்லதை பெற போறீங்க. இந்த பதிவு மேஷ ராசிக்காரர்களுக்கான அற்புதமான பதிவு. நல்ல ஒரு பதிவு. இங்க YouTubeல, Facebookல, இடாகரால நிறைய நெகட்டிவ்வான விஷயங்கள் எல்லாம் நம்ம ஆன்லைன்ல பார்த்தாலும் ஒரு சில நல்லதை கேட்கும்போது நம்ம லைஃப்ல நம்ம மனசுக்குள்ள வரக்கூடிய அந்த அதிர்வலைகளுக்கு விலைமதிப்பே இல்லை. நானும் அததான் பல பதிவுகள்ல சொல்றேன். நீங்க எந்த வீடியோ பார்த்தாலும் சரி ஒரு பர்%டேஜ் உங்களுக்கு பாசிட்டிவ்வான ஒரு எண்ணத்தை அந்த வீடியோ கொடுத்துருச்சுனாவே
1:34 அதுவே போதும். நீங்க அந்த ஒரு மணி நேரம் பார்த்த பார்த்ததற்கான பல மடங்கு பலன்களை அடைஞ்சிட்டீங்கன்னு அர்த்தம். அந்த வகையில இந்த பதிவை எல்லா மேஷ ராசிக்காரர்களும் முழுமையா பாருங்க. பார்த்து முடிக்கும்போது உங்களுக்கான முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கும். பா்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை சொல்லிறேன். மூலிகை சாம்பிராணி. கெட்டத அடிச்சு நொறுக்கிட்டு நல்லத நம்மள நோக்கி ஈர்த்து வரக்கூடிய அந்த சக்தி வாய்ந்த மூலிகைகள் மட்டும் இடம் பெற்றுள்ள ஒரு சாம்பிராணி. எந்த கெமிக்கலும் கிடையாது. வாசனைக்காக அது இது எதுவும் போட கிடையாது. இந்த சக்தி வாய்ந்த மூலிகைகளை மட்டும் காய வச்சு அரைச்சு பொடியாக்கி கொடுத்திருக்கோம். வாங்கின எல்லா நபர்களும் மனசார வாழ்த்துனீங்க. ஐயா நல்லதை தேடுபவர்களுக்கு நல்லதுதான் கிடைக்கும். இந்த ஒரு வார்த்தையை மட்டும்
2:20 என்னைக்கும் மறந்துராதீங்க. சரிங்களா? இன்னைக்கு நம்ம பார்க்கக்கூடிய விஷயங்கள், பேசக்கூடிய விஷயங்கள், எடுக்கக்கூடிய முடிவுகள் நீங்க எந்தெந்த விஷயத்துல கை வைக்கிறீங்களோ, எல்லாமே எதிர்காலத்தில நீங்க அடைவதற்கான பலன்கள். அதுமட்டுமல்லாம உங்களுடைய குடும்பங்கள் நீங்கள் எதிர்காலத்தை அதைதான்ஃபேஸ் பண்ண போறீங்க. ஆகவே நல்லதை மட்டுமே நினைங்க. மேஷ ராசிக்காரர்களுக்கு முதல்ல இந்த காலகட்டம் எப்படி இருக்கு அப்படின்றதை பார்ப்போம். பா்கறதுக்கு முன்னாடி என்னன்னா மேஷ ராசிக்காரர்கள் குறிப்பா இந்த ஆடிட்டிங்ஃீல்டுல இருக்கறவங்க அக்கவுண்டிங்ஃீல்ட்ல இருக்கறவங்க ஆசிரியர் பணியில இருப்பவர்கள் இவர்களுக்கு எல்லாமே தடைகள் விலகக்கூடிய ஒரு காலமா இது இருக்கும். சரிங்களா மேஷ ராசிக்காரங்க யாருன்றத நம்ம ஏற்கனவே சில பதிவுகள்ல சொல்லிருந்தோம் மேன்மையான குணம் கொண்டவர்கள் மேஷம் மேன்மை மேஷம்னாவே
3:05 மேன்மைதான். எதிர்காலம் மிக சிறப்பா இருக்கும்னு நினைக்கிறவங்க பிரைட்டா இருக்கணும்னு நினைக்கிறவங்க லக்சரியான லைப் வாழணும்னு நினைக்கிறவங்க கடவுள் கொடுத்து இந்த ஒரு வாய்ப்பை எதுக்கு நான் கஷ்டப்படணும் என்னுடைய வாழ்க்கையை நானே சிறப்பாக அமைத்துக் கொள்வேன் என்ற எண்ணம் சிறுவயதிலிருந்தே இருக்கும். ஆனா அத கையில புடிச்சிட்டாங்களா முன்னேற்றத்தை அடைஞ்சிட்டாங்களா இல்ல இன்னும் தடுமாறிட்டு இருக்காங்களான்றதுதான் இருக்குது அவங்க லைப்கான சக்சஸும்ஃெலியரும். ஐயா இந்தஃெயலியர் என்ற ஒரு வார்த்தை இந்த உலகத்தில பொய்யான ஒரு வார்த்தை அது நிரந்தரமே கிடையாது. நிரந்தரமே கிடையாத ஒரு வார்த்தை அந்த பெயலியர்ன்றது. சக்சஸ்ும் நிரந்தரம் இல்லதான் ஆனா அந்த சக்சஸ் யா எது உண்மையான சக்சஸ்ு நீங்க புரிஞ்சுக்கறீங்களோ அது பொறுத்துதான் அது நிரந்தரமா இல்ல நிரந்தரம் இல்லையான்றது.
3:50 உண்மையான வெற்றி எது தெரியுங்களா? உங்கள் உழைப்புக்கான முழுமையான பலன் உங்கள வந்து அடைஞ்சுட்டாலே போதும். அதுதான் அதிஷ்டம், அதுதான் வெற்றி. மேஷ ராசிக்காரர்களுக்கு அது இன்னும் கிடைக்கல. அதுதான் உண்மை. மேஷ ராசிக்காரங்க வேலை செய்றாங்க. வேலைக்கான இடத்துல இருக்காங்க. கடின உழைப்பை கொடுக்குறாங்க. நேரத்தையும் காலத்தையும் வேலைக்காக ஒதுக்குறாங்களே ஒழிய அதற்கான முழுமையான பலன்கள் அவங்களுக்கு கிடைச்சிருச்சான்னு கேட்டா இன்னுமே இல்ல. அதுக்கான தேடலும் அதற்கான காத்திருப்பும் தான் மேஷ ராசிக்காரர்களுக்கு இருக்கு. அதுமட்டுமில்லாம பெரும்பாலும் இந்த மேஷ ராசிக்காரர்களுக்கு இப்ப பாத்தீங்கன்னா இந்த சனி பகவானுடைய தாக்கம் இருக்குன்றதுனால பலருக்கும் வேலைகள் போயிருக்கும். வேலையை இழந்து புதிய வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருப்பாங்க. பல பேரு இருக்கிற வேலையிலேயே ஒரு மன திருப்தி இல்லாமல் என்னடா பண்ணி தொலையுறது. நம்ம
4:37 சூழ்நிலை இப்படி இருக்கு. இங்க இருந்து நம்ம நகர முடியலையே அப்படின்னு சலிச்சுக்கிட்டு வேலைய செஞ்சுட்டு இருப்பாங்க. சரிங்களா சூழ்நிலை கை வழிவிடாத ஒரு சூழ்நிலையில இப்ப இவங்க இருக்காங்க அப்படிப்பட்ட மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவானுடைய தாக்கம் ஒரு பக்கம் வாழ்க்கைக்கான பாடத்தை உணர்த்தி இருக்கு இந்த நேரத்தையும் உங்களுக்கான பொன்னான நேரமா மாத்திக்கணும் அப்படின்னு நீங்க நினைச்சிட்டீங்கன்னா அவங்கதான் புத்திசாலிகள் இப்ப ஒன்னு இல்ல உங்களுக்கு இந்த நேரம் உங்க ஜாதகப்படி இந்த விஷயம் நடக்கும் அப்படின்னு இருக்குன்னு வைங்க அந்த கிரக நிலைகள் படி அது நடக்க இருக்கும்னு வைங்க உண்மையிலுமே அந்த விஷயம் நடக்கதான் போகுது அதற்கான அமைப்பு அதற்கான விஷயங்கள் நம்மள சுத்தி இப்பயே தெரியுது அப்படினாலும் அது நல்லதா இருந்தா ஓகே ஆனா கெட்டதா இருந்தா நம்ம
5:24 ஏத்துக்குவோமா நடக்கட்டும்னு சொல்லி விட்டுருவோமா அதற்கு எதிரா போராடுவோம்ல்ல அது நடக்க கூடாதுன்னு என்னென்ன முயற்சி எடுக்க முடியுமோ எடுப்போம்ல்ல அதுதான் ரியாலிட்டி அதுதான் ஒரு மனிதனுடைய இயல்புத்தன்மை நல்லதை ஏற்பதும் கெட்டதை தவிர்ப்பதும் மனிதனுடைய இயற்கை சரிங்களா அதேபோல இந்த நல்லதும் கெட்டதும் எப்பவும் நம்மள நோக்கி கலந்து வந்துகிட்டேதான் இருக்கும். நல்லதும் வரும் கெட்டதும் வரும் நல்லதும் வரும் கெட்டதும் வரும். எதை எதெல்லாம் உங்க பக்கம் நீங்க ஈர்த்துக்கறீங்க எத எதெல்லாம் தள்ளி விட்டுறீங்க உங்க பக்கம் நெருங்காம தள்ளி தள்ளி விட்டுறீங்கன்றது உங்க கையிலதான் இருக்கு. பெரும்பாலும் மேஷ ராசிக்காரர்கள் இந்த நம்ம சில பதிவுல நம்ம கேட்டிருந்தோம். சில ராசிக்காரர்களுக்கு கேட்டிருந்தோம். ஐயா இந்த அதிகாலை விழிப்பு வருதா அப்படின்னு கடந்த சில பதிவுகளை தொடர்ந்து பார்த்தவங்களுக்கு
6:10 தெரியும். எதுக்காகன்னா பார்க்கலாம் எல்லா ராசிக்கும் இந்த விஷயத்தை நான் கேட்டிருக்கறேன். கமெண்ட் செக்ஷன்ல எத்தனை கமெண்ட் நான் வருதுன்றத டோட்டலா கால்குலேட் பண்ணி எந்த அளவுக்கு அவங்களுக்கு அத மாற்றத்தை கொடுப்பதற்கான சில சிம்டம் இருக்குன்றத நம்ம பார்ப்போம். இப்ப பாருங்க இந்த மேஷ ராசிக்காரர்கள் இப்ப நீங்க சொல்லுங்க இந்த பதிவை பார்த்துட்டு இருக்கீங்கள. இப்ப நீங்க சொல்லுங்க அதிகாலை 3:00 மணியல இருந்து 6:00 மணிக்குள்ள விழிப்பு வருதா? நீங்களே எந்திரிச்சறீங்களா அலாரமே இல்லாம நீங்களே எழுந்து கொள்கிறீர்களா? இந்த கேள்விக்கு நீங்க பதில் தாங்க ஆமானா ஆமான்னு சொல்லுங்க இல்லனாலும் இல்லைன்னு சொல்லுங்க அப்படி நானே எந்திரிச்சறேங்க அதிகாலையில என்னனே தெரியல. அலாரம் எல்லாம் வைக்கலைங்க. திடீர்னு ஒரு விழிப்பு வருது. அப்படின்னா மேஷ ராசிக்காரர்கள் அந்த
6:57 பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதிக்காக தயாராயிட்டீங்கன்னு அர்த்தம். சரிங்களா ஐயா நீங்க இந்த லைப்ல ஏமாற்றம் அப்படின்றத பார்த்திருப்பீங்க. இந்த ரெண்டு ராசிக்காரங்க குறிப்பா மேஷம் மகரம் இந்த ராசிக்காரர்களுடைய ஜாதகத்தை பார்த்தாவே பெரும்பாலும் அவங்க லைப்ல இருக்கக்கூடியது அந்த ஏமாற்றம்ன்றத பார்த்திருப்பாங்க. ஏதோ ஒரு கட்டத்துல பார்த்துதான் வந்திருப்பாங்க. அந்த ஏமாற்றம் அவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுத்திருக்கும். மனிதர்கள் யார் என்பதை புரிய வச்சிருக்கும். அப்படிப்பட்ட ஏமாற்றம் இனிமே மேஷ ராசிக்காரர்களுக்கு வரவே கூடாதுன்னா நீங்க நல்லது உங்களை தேடி வர வைக்கணும். ஏன்னா நீங்க நல்லதை தேடி போனீங்கன்னா இந்த காலத்துல எது நல்லது எது கெட்டதுன்னே தெரியல. உண்மைய சொல்லணும்னா எது உண்மை எது பொய்னே தெரியல. சரிங்களா? அப்ப ஏமாற வாய்ப்புகள் அதிகம். எது
7:43 உண்மையான நல்லதோ அது உங்களை தேடி வரணும். அந்த ஈர்ப்பு த்தன்மை உங்ககிட்ட இருக்கணும். ஏன்னா இப்ப நம்மள தேடி வரது எல்லாமே பர்பெக்ட் எல்லாமே உண்மை எல்லாமே நமக்கானது அப்படின்னு நம்ம முடிவு பண்ணிட முடியாது. சரிங்களா அதுல நமக்கானது இல்லாம நம்மள ஏமாத்துறதுக்கு சில விஷயங்கள் வரலாம். ஆனா அதை முன்னாடியே உங்களுக்கு அந்த சிம்டம் தெரியணும் அத கணிக்க நீங்க கணிக்க கத்துக்கணுங்க. மேஷ ராசிக்காரர்களுக்கு அதான் நான் சில பதிவுகள்ல சொல்லிருப்பேன் அந்த பாயிண்ட்ட நீங்க ஜோசியரா இருக்கணும்னல்லாம் அவசியம் இல்லை கணிக்க கத்துக்கோங்க உங்க கூட பழகுபவர்கள் பேசுபவர்கள் இவர்களைவிடம் யார் யார் கூட எல்லாம் உங்க லைஃப்ல நீங்க டிராவல் பண்ணிட்டு இருக்கீங்களோ லைப் அப்படியே அவங்க கூடதாங்க நாங்க இருக்கேன்னா அவங்களை கணிக்க கத்துக்கோங்க எப்படிப்பட்ட நபர்கள் எந்த சூழ்நிலைக்கு எப்படி மாறறாங்க என்ன எதிர்பார்க்கறாங்க நம்ம எப்படி அவங்களை நல்லதை நோக்கி
8:28 பயணிக்க கூடிய நபரா மாத்துறது அப்படின்றது எல்லாமே ஏன்னா ஐயா இங்க நம்ம மட்டும் நல்லது நினைச்சு நமக்கு விஷயங்களை மட்டும் நோக்கி போனா போதாது நம்மை சுற்றி இருப்பவர்களும் அந்த ஈர்ப்பு தன்மை நம்மளிடம் உள்ள அந்த வைப்ரேஷனால அவங்களுக்கும் அவங்களும் அபெக்ட் ஆகி அந்த நல்லத எதிர்பார்த்து போகக்கூடிய நபரா மாறணும் இப்ப ஒன்னு இல்ல ஒரு கணவன் மனைவி இருக்காங்க கணவன் வந்து நல்லா பாசிட்டிவா யோசிக்கிறாருன்னு வைங்க ஏன்னா கணவி மனைவி வந்து நல்லா பாசிட்டிவா யோசிக்கிறாங்கன்னு வைங்க நல்லது நோக்கி போறாங்க எத பேசினாலும் பாசிட்டிவா பேசுறாங்க அவங்க நம்புறாங்க அவங்க மனசார நம்புறாங்க நமக்கான எதிர்காலம் மிக சிறப்பா இருக்க போகுது ஆனா இதை கணவர் எடுத்துக்கிட்டீங்கன்னா எத எடுத்தாலும் நெகட்டிவா பேசுறது ஐயோ இது எனக்கு நடக்காது இது எனக்கு வராது என்னால இது முடியாது நம்ம லைப் அவ்வளவுதான் அப்படியே
9:13 பேசிட்டு இருந்தா அந்த பாசிட்டிவா யோசிச்சிட்டு அதன்படியே நடந்து கொண்டிருக்கக்கூடிய அந்த மனைவிக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க இதை ஏன் நான் மேஷ ராசிக்காரர்களுக்கு சொல்றேன்றது இப்ப நான் சொல்ல மாட்டேன் அது அவங்க மனசாட்சிக்கே தெரியும் ஏன் இதை நானு ஏன்னா நான் சில விஷயங்களை சுமூகமா அப்படியே மேலோட்டமா சொல்லுவேன் அதை உங்க லைப்ல இம்ப்ளிமெண்ட் பண்ணி பார்த்தீங்கன்னா பல உண்மைகள் தெரிய வந்துரும். ஆஹா இதுதான் விஷயமா அப்படின்னு சரிங்களா அந்த புரிந்து கொள்ளக்கூடிய அந்த புரிதல் இங்க கண்டிப்பா எல்லாருக்குமே தேவை. சரிங்களா ஏன்னா பெரும்பாலும் நம் பதிவுகளை பார்க்கறவங்க நல்ல ஒரு மெச்சூரிட்டியான நபர்கள் தான். யார் யாரெல்லாம் நம்ம பதிவு அதிகமா பார்க்கறாங்கன்னு எனக்கு தெரிஞ்சு யார் யாரெல்லாம் பார்க்கறாங்கன்னா வயதில் மூத்தவர்கள் மெச்சூரிட்டியா இருக்கறவங்க
9:59 நல்லதை தேடுறவங்க எவ்வளவு பிரச்சனையில இருந்தாலும் நம்ம லைப் நாளைக்கு நல்லபடியா மாறிரும்ன்ற நம்பிக்கை அதிகமா இருக்கிறவங்கதான் பெரும்பாலும் நம்ம பதிவுல பார்க்கிறது. முழுமையா நம்ம பேசி முடிக்கிற வரைக்கும் கேட்கக்கூடிய அந்த பொறுமைசாலிகள் அவங்கதான். அதனாலதான் நான் நம்புறேன் அவங்க நான் இல்ல நல்ல ஒரு இடத்தை இன்னைக்கு இல்லனாலும் நாளைக்கு அடைஞ்சிருவாங்க அப்படின்னு. ஏன்னா அந்த நிதானம் பொறுமை இதுதான் இதுதானே ஒரு மனிதனுக்கு அடிப்படை தகுதியே வேற என்ன சரிங்களா அதனால மேஷ ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இந்த ஒரு விஷயத்தை நீங்க கன்பார்ம் பண்ணுங்க இந்த நேரத்துல விழிப்பு வருகிறதா அப்படின்றத சொல்லுங்க அப்படி விழிப்பு வருதுன்னா நீங்க உங்க வாழ்க்கையில இதுவரை பார்க்காத நல்லதை பெறுவதற்கான தகுதியான மனிதனா நீங்க மாறிட்டீங்கன்னு முதல்ல நீங்க நம்பணுங்க நீங்கதான் நம்பணும் முதல்ல ஏன்னா நீங்க
10:45 என்ன பண்ணிறீங்க பெரும்பாலும் மேஷ ராசிக்காரங்க என்ன பண்ணிறீங்க மத்தவங்க சொல்லக்கூடிய விஷயங்களை சில நேரத்துல உங்க லைஃப்குள்ள கொண்டு வந்து கொண்டு வந்து குழப்பத்துக்கு போயிடுறீங்க கடந்த லைஃப்ை எடுத்து பாருங்க மேஷ ராசிக்காரங்க எத்தனை விஷயங்கள் நடுவுல ஒவ்வொருத்தரா வந்து வந்து அதையும் இதையும் நீங்க சரியாதான் யோசிச்சிருப்பீங்க நீங்க சரியாதான் முடிவு எடுத்திருப்பீங்க ஆனா நடுவுல வந்து வந்து அதையும் இதையும் சொல்லி சொல்லி குழப்பி குழப்பி விட்டு சரியான ஒரு முடிவுகளை எடுக்க முடியாத அளவுக்கு உங்களை கொண்டு போய் விட்டுருப்பாங்க இதுவே உங்களுக்கு பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கும் பெரிய டிப்ரஷன ஏற்படுத்தி இருக்கும் சரிங்களா அதனால உங்களுடைய முடிவுகள்ல நீங்க என்னைக்குமே தெளிவா இருக்கணும். யோசிக்கக்கூடிய விஷயங்கள்ல நீங்க தெளிவா இருக்கணும். ஏன்னா உங்களை குழப்பி விடுறதுக்காக நிறைய பேர் இருக்காங்களே பக்கத்துல அப்ப நீங்கதான் கவனமா இருக்கணும். ஏன்னா நல்லா புரிஞ்சுக்கோங்க
11:32 ரெண்டு கேட்டகிரி நபர்கள் இருக்காங்க. ஒருத்தர் யாருன்னு கேட்டீங்கன்னா பட்டு தெரிந்து கொள்பவர்கள். இன்னொருத்தர் யாருன்னு கேட்டீங்கன்னா பட்டெல்லாம் தெரிஞ்சுக்க மாட்டாங்க. அவங்களை சுத்தி இருப்பவர்கள் செய்வதை பார்த்து இவருங்க அலாட் ஆயிடுவாங்க. நான் சொன்ன ரெண்டாவது கேட்டகிரி தான் மேஷ ராசிக்காரர்களுக்கு கை கொடுக்கும். நீங்கஃர்ஸ்ட் கேட்டகிரில இருந்தீங்கன்னா ஆல்ரெடி பல துன்பங்களையும் கஷ்டத்தையும் கண்டிப்பா பபேஸ் பண்ணிருப்பீங்க. பட்டு தெரிந்து கொள்ளக்கூடிய நபர்கள். இதே தொலைநோக்கு பார்வையில நான் சொன்ன மாதிரி ரெண்டாவது கேட்டகிரில மத்தவங்க லைஃப்ல நடக்கறத பார்த்து நீங்க அலர்ட் ஆகக்கூடிய நபரா இருந்தீங்கன்னா கண்டிப்பா சொல்றேன் இன்னைக்கு நீங்க சில கஷ்டங்கள் சோதனைகள்ல இருந்தாலும் நாளைக்கு நீங்க லைஃப்ல செட்டில் ஆயிருவீங்க நல்லா முன்னேறிருவீங்க நல்ல ஒரு குடும்பத்தை அமைச்சுக்குவீங்க ஏன்னா இங்க நேர காலம் ரொம்ப பற்றாக்குறை இருக்கு. நம்ம நினைச்சிட்டு இருக்கோம். நம்ம பிறந்து
12:18 நம்ம ஒரு 60 70 70 வருஷம் நம்ம வாழ போறோம் 60 70 வருஷம் வாழ்றோம் 60 70 வருடம் கூட நீங்க நினைச்சு பாருங்க எத்தனை காலகட்டங்கள்ன்னு நம்ம நினைக்கிறோம். இன்னைக்கு விடியறதும் தெரியல இருட்டுறதும் தெரியல இப்பதான் இந்த வருடம் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு ஆச்சு எட்டு மாசம் ஆயிடுச்சு. இன்னும் ஒரு நாலு மாசம் போனா அடுத்த புது வருஷம் வந்துருச்சு. 2026 வந்துருச்சு. இப்பதான் 2025க்கான கணிப்புகளை ஒவ்வொரு ராசிக்கா கொடுத்த மாதிரி ஞாபகம் இருக்கு. அதுக்குள்ள தா ஆச்சு அடுத்த வருஷம் வரப்போகுது. இப்ப பாத்தீங்களா வருடங்களே எவ்வளவு வேகமா போயிட்டு இருக்குன்னு சொல்லி. அப்ப குழந்தைங்க எல்லாம் பாருங்க நம்ம குழந்தைங்கல்லாம் இப்பதான் பிறந்த மாதிரி இருக்கறாங்க. சட்டு சட்டுன்னு வளர்ந்துறாங்க. அப்ப நேரமும் காலமும் நம்மை விட பல மடங்கு கிலோமீட்டர் வேகத்துல ஓடிட்டு இருக்கு. அதனுடைய வேகத்துக்கு ஈடு
13:04 கொடுத்து ஓடுனா மட்டும்தான் இந்த காலகட்டத்துல நீங்க அடைய வேண்டிய இலக்க கரெக்டான டைம் போய் அடைய முடியும். இல்லன்னா நம்ம எங்கேயோ ஆரம்பிச்ச இடத்துலயேதான் நின்னுட்டு இருப்போம். மேஷ ராசிக்காரர்களுக்கு தெரியும் இத ஏன் நான் சொல்றேன்னு ஆரம்பிச்ச இடத்திலயே நின்னுட்டு இருக்கறோமோன்ற ஒருஃபீல் வந்திருக்கா உங்களுக்கு வந்திருக்கும். ஏன் வந்திருக்கும்னா இப்ப நான் சொன்னதுதான் காரணம். எல்லாம் பண்ணோம் எல்லாம் செஞ்சோம் எல்லாம் பண்ண ஆனா ஒரு முன்னேற்றம்ன்றது முழுமையா கிடைக்கலையே இன்னும் அந்த இடத்துல நின்னுட்டு இருக்கற மாதிரி இருக்கே இருக்கே இன்னும் நம்ம வந்து நகர கூட இல்லையே இன்னும் எப்ப நம்ம அடுத்த கட்டத்துக்கு போயி முன்னேறி அந்த இடத்தை அடையறதுன்ற அந்த கேள்விக்குறி உங்களை வாட்டி வதைக்கும். நான் அதனாலதான் நான் சொல்றேன் நீங்க உங்க பக்கத்துல ஓடுறவங்க பின்னாடி ஓடி வரவங்க முன்னாடி ஓடுறவங்க யாரையும் பார்க்காதீங்க நீங்க எப்படி ஓடுறீங்க நீங்க எந்த
13:50 கட்டத்தை நோக்கி போயிட்டு இருக்கீங்கன்றத மட்டும் யோசிங்க ஏன் இதை திரும்ப திரும்ப சொல்றேன்னா மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு நீங்கள் இடம் கொடுக்கிறீர்கள். சரியா? மற்றவர்களுடைய கருத்துக்கு நீங்கள் இடம் கொடுக்கிறீர்கள். இடம் கொடுங்க. நான் வேண்டாம்னு சொல்ல எல்லாருடைய கருத்துக்களையும் நம்ம காது கொடுத்து கேட்கணும்தான். யாரையும் இங்க நம்ம சொல்லக்கூடிய கருத்துக்களை கேட்காம அலட்சியப்படுத்திட்டு போகக்கூடாது. ஆனா எல்லா கருத்துக்களை கேட்டாலும் கடைசியா உங்க வாழ்க்கைக்கான முடிவுகள் நீங்க எடுக்கும்போது பைனல் ஜட்ஜ்மென்ட் உங்களுதாதான் இருக்கணும். மேஷ ராசிக்காரனுக்கான ஒரு ரகசியம் என்னன்னா பபைனல் ஜட்ஜ்மென்ட் உங்களுதா இருந்தாதான் லைப் அடுத்த கட்டம் போகும். மற்றவர்களுடைய விஷயத்தை உள்ள கொண்டு வந்து கொண்டு வந்து அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு ஐயா உங்க வாழ்க்கைக்கான முழு முக்கியத்துவமும் முக்கிய அந்த வாழ்க்கைக்கான அருமையும் உங்களுக்குதாங்க தெரியும். ஏன்னா அது உங்க
14:36 வாழ்க்கை. இங்க மத்தவங்களுக்கு என்ன பேசுறதுக்கு அவங்க ஈசியா வருவாங்க உட்காருவாங்க பஞ்சாயத்து பண்ணுவாங்க இதை பண்ணுங்க அதை பண்ணுங்கன்னு போயிருவாங்க ஆனா நீங்கள் வாழக்கூடிய வாழ்க்கை அது குறிப்பா ஏன் இந்த விஷயத்தை இப்ப நான் சொல்றேன்னா மேஷ ராசிக்காரர்களுக்கு கணவன் மனைவிக்குள்ள சண்டைகள் ஆமாவா வாக்குவாதப்ப வெடிச்சிட்டு இருக்கா ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தை இப்ப பெருசு பண்ணி பெருசு பண்ணி சண்டைகள் வந்துட்டு இருக்கா யாரையும் மூன்றாம் நபர்களை உள்ள விட்டு இன்ன சண்டையை பெருசு பண்ணிக்காதீங்க தயவு செஞ்சு இந்த காலகட்டம் இப்படிதான் கெட்ட பலன் இது போன்ற தீய பலன்களை கொடுக்கக்கூடிய காலம் அப்ப அந்த தீய பலன்கள் நம்ம லைப்குள்ள வராம நம்ப அதுக்கு ஆப்போசிட்டா இருக்கணும் அதுதான் புத்திசாலித்தனம் நீங்க அந்த நேரத்துல அதுதான் நடக்குது அதுதான் எனக்கு நடந்துருச்சு நான் என்ன பண்ணட்டும் நீங்க காரணத்தை சொல்லக்கூடாது. அப்ப இந்த
15:21 நேரத்தில் பஞ்சாயத்து பண்றதுக்கோ அல்லது சொந்த பந்தங்கள்ட்ட சொல்லி வந்து எனக்கு வந்து பேசி விடுங்கன்னு சொல்லியோ நீங்க கணவன் மனைவிக்கு சண்டைக்குள்ள யாராவது நடுவுல உள்ள விட்டீங்கன்னா நிறைய பெரிய பிராப்ளத்தை பண்றதுக்கான வாய்ப்புகளும் இருக்குன்றத நான் சொல்ல வரேன். சரிங்களா ஆகவே மேஷ ராசிக்காரர்கள் நல்லதை நினைக்கக்கூடிய நபர்கள் அதிகாலை விழிப்பு வரக்கூடிய வரக்கூடிய நபர்கள் நீங்கள் பிரபஞ்சத்தின் அந்த ஈர்ப்பு விதியை பெறக்கூடிய மனிதர்கள் நல்லதை மட்டுமே நினைங்க நல்ல நல்ல காட்சிகளை கிழக்கு திசை நோக்கி உட்கார்ந்து காலை பொழுதில் நல்ல நல்ல காட்சிகளா உங்க ஆள் மனதில பதிய வைங்க நீங்கள் நினைக்கக்கூடிய ஒவ்வொரு காட்சிகளும் இந்த காற்றோடு கலக்கும் அந்த காற்றோடு கலக்கக்கூடிய அந்த அதிர்வலைகள் பிரபஞ்சத்தை போய் சேரும் அந்த பிரபஞ்சம் அடுத்து உங்களுக்கு இதுதான் தான் வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து அப்படியே உங்க
16:08 லைப்ல அது நடக்க வைக்கும். அது உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஆனா மகிழ்ச்சியான அதிர்ச்சியா இருக்கும். அணி நீங்கள் இதற்கு அப்புறம் நீங்க எடுக்கக்கூடிய ஒவ்வொரு நகர்வுகளும் உங்க பிரைட்ஃியூச்சராதான் இருக்கும். அதுல எந்த டவுட்டும் வேண்டாம். இங்க யாரு வந்து எந்த மாற்றத்தையும் நடுவுல பூந்து நமக்காக பண்ண போறது கிடையாது. நாம்தான் அந்த மாற்றத்திற்கு காரணமா இருக்கணும். உங்க வாழ்க்கையில முன்னேற்றம் வேணும்னா அந்த முன்னேற்றத்துக்கு காரணம் நீங்களாதான் இருக்கணும். அதுதான் நிலையான முன்னேற்றம். இங்க நடுவுல வந்து யாராவது கொடுக்கக்கூடிய எந்த விஷயமும் தொடர்ந்து கொடுப்பாங்களான்னு நமக்கு தெரியாது. ஆகவே இந்த பதிவை பார்த்த நண்பர்களுக்கு மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த பதிவு மிக அற்புதமா அமைஞ்சிருக்கும்னு நான் நம்புறேன். எந்த மைண்ட்செட்ல நீங்க நம்ம பதிவை பார்க்க வந்தாலும் சரி பார்த்து முடிச்சிட்டு போறப்ப 100% கேரண்டியா சொல்றேன் நீங்க ஒரு புத்துணர்ச்சியோட தான்
16:54 போவீங்க. ஒரு பெரிய தன்னம்பிக்கையோட தான் நீங்க போவீங்க. அது உங்களுக்கு அந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு சக்தியால நல்லதை ஈர்த்து கொண்டு வந்து கொடுக்கும்.