0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா ஒவ்வொரு பதிவும் இப்ப தொடர்ந்து பார்த்துட்டு இருக்கறவங்களுக்கு தெரியும். எப்படிப்பட்ட மாற்றத்தை கொண்டு வந்து கொடுத்துட்டு இருக்கு. ஒவ்வொரு தகவல்களும் உங்க லைஃப்ல முன்னேற்றத்திற்கான அந்த கதவை திறப்பதற்கான ஒரு சாவியா இருக்கும்னு நான் நம்புறேன். அந்த வகையில் தான் நான் ஒவ்வொரு பதிவையும் நம்பி உங்களுக்கு நான் கொடுத்துட்டு இருக்கேன். அந்த வகையில இந்த பதிவு மீன ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. இப்ப இந்த பதிவை யார் யாரெல்லாம் பார்க்க வந்துருக்கீங்களோ இப்ப வரைக்கும் இதை கேட்டுட்டு இருக்கீங்களோ அவர்களுக்கு இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி ஈர்ப்பு சக்தி இருக்குன்றத நான் நம்புறேன். என்னங்க பிரபஞ்சத்தின் ஈர்ப்பு சக்தி அப்படின்னா எதை தேடுறோமோ அதுதான் கிடைக்கும். நல்லதை தேடுபவர்களுக்கு அவர்கள் கண்ணில் நல்லது
0:47 நிச்சயம் தேன்படும். அதன் மூலமா அவங்க வாழ்க்கையில சில மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றம் அவர்களுக்கு நல்லதை மட்டுமே கொண்டு வந்து சேர்க்கும். அந்த வகையில மீன ராசிக்காரர்களுக்கான இந்த பதிவை பார்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை நான் சீக்கிரமா ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா சொல்லி முடிச்சறேன். மூலிகை சாம்பிராணி கொடுத்தோம். எல்லாருமே மனசார வாங்குனீங்க. இது வாசனைக்கான சாம்பிராணி கிடையாது. நல்லதை உங்க வீட்டுக்குள்ள வேலை செய்யற இடத்துல நல்லதை ஈர்த்துக் கொண்டு வருவதற்கான ஒரு சாம்பிராணி. அதனாலதான் இதுல சக்தி வாய்ந்த மூலிகைகள் எல்லாம் ஆட் பண்ணி எந்த கெமிக்கலும் இல்லை. காய வச்சு அரைச்சு ஆரோக்கியமான முறையில கொடுத்தோம். ஆகவே வாங்கியவர்கள் அனைவருமே திரும்ப திரும்ப வாங்கிட்டு இருக்கறது எனக்கு ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சிவாட்ப் நம்பர் இதுதான் 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி புதுசா ஆர்டர் பண்றவங்க பண்ணிக்கோங்க அந்த ஆபர்
1:33 இருக்கு ஏன்னா நிறைய பேர் ஆபர் முடிஞ்சிருச்சா முடிஞ்சுச்சான்னு கேட்டீங்க இருக்கு கவலைப்படாதீங்க இருக்கு அந்த ஆபர்லயே கூட உங்களுக்கு நான் தரேன் சரிங்களா சரி மீன ராசிக்காரர்களுக்கான இந்த பதிவு இந்த நேரத்துல எதுக்குங்க கண்டிப்பா இந்த நேரத்துல இந்த பதிவு உங்களுக்கு தேவை ஏன் தேவைன்னா ஆல்ரெடி மீன ராசிக்காரர்கள் யார் எப்படிப்பட்டவர்கள் எந்த எந்த மாதிரி குணநலன் கொண்டவர்கள் தற்போது கரண்ட் சிச்சுவேஷன்ல என்ன சூழ்நிலையில இருக்காங்க மனசுல என்னென்னல்லாம் ஓடுது இதை எல்லாமே கடந்த சில பதிவுகள்ல பார்த்தோம் பல பேர் அதிர்ச்சியாகி பார்த்தீங்க ஷாக் ஆகிவாட்ல வாய்ஸ் ரெக்கார்ட் அனுப்பிருந்தீங்க சில தாய்மார்கள் அழுதட்டல்லாம் வாய்ஸ் ரெக்கார்ட் அனுப்பிருந்தீங்க உங்க பதிவை பார்த்ததுக்கு அப்புறம் எங்க மனதில் மிகப்பெரிய ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்குன்னு ரொம்ப சந்தோஷம் அது மட்டும் இல்லாம இதுவரைக்கும் மீன ராசிக்காரர்களுக்கு சொல்லாத சில
2:19 தகவல்களும் இந்த பதிவுல இருக்கப்போகுது. ஆகையால முழுமையா பாருங்க. சரி இப்ப மீன ராசிக்காரர்கள்ன்னு எடுத்துட்டோம்னா ஐயா சனி பகவானுடைய தாக்கத்துல மீன ராசிக்காரர்களுக்கு இப்பதான் உங்க லைப்ல இனம் புரியாத சில குழப்பங்கள் மனதில் நிம்மதியின்மை தூக்கமின்மை வயிறு தொடர்பான பிரச்சனை கல்லி அந்த அல்சர் தொடர்பான பிரச்சனை செரிமான பிரச்சனை மனசுல ஒன்னு இல்ல ஒரு பயம் இருக்கும். எப்படிப்பட்ட பயம் இருக்கும்னா இல்லாத விஷயத்தை எல்லாம் யோசிச்சு பயந்துட்டு இருப்பீங்க. ஐயோ இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ அப்படின்ற அந்த சிந்தனைகள் தேவையற்ற நெகட்டிவ் தாட்ஸ் எல்லாம் இந்த நேரத்துல மீன ராசிக்காரர்களுக்கு குழப்பமா உங்க மனசுல வந்து இறங்கி இருக்கும். வேலை தொழில் உண்மையிலுமே கலைத்துறையில ஆர்வம்
3:05 கொண்டவர்களா இருப்பீங்க. இந்த மேக்கப் அப்புறம் பியூட்டி பார்லர் அப்புறம்ஃபேஷன் டிசைனிங் இந்த மாதிரி விஷயங்களுக்கு எல்லாமே உங்களுக்கு அதிக இன்ட்ரஸ்ட் இருக்கும். நல்ல ஒரு மாற்றத்திற்கான ஒரு லைப் அமைச்சுக்கணும்ன்ற எண்ணம் அதிகமா இருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு. ஆனா பல பதிவுகள்ல நம்ம சொல்லி இருக்கோம். பட்டாம் பூச்சி போல சிறகடித்து பரப்பவர்கள் இந்த மீன ராசிக்காரங்க. அப்படிப்பட்டவர்களுக்கு மனதில் ஒரு சஞ்சலம் ஏற்பட்டுட்டா அப்படியே முடங்கி போய் ஓரமா உட்காந்துருவாங்க. அவங்க முகத்துல பொலிவே இருக்காது. இப்ப இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க அப்படியே இந்த பதிவை பார்த்துக்கிட்டே போய் கண்ணாடி முன்னாடி நில்லுங்க. உங்க முகத்தை கண்ணாடியில பாருங்க. ஒன்னும் இல்ல. ஏன் பார்க்க சொன்னேன்னா இப்போ உங்க முகத்தில் உங்க கண்களிலேயே தெரியும் எந்த அளவுக்கு நீங்க சோர்வடைஞ்சிருக்கீங்க அப்படின்னு. எந்த
3:51 அளவுக்கு குழப்பத்தில இருக்கீங்க அப்படின்றது. ஆகவே மீன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இந்த காலகட்டம் நீங்க உங்களுடைய சுய ஜாதகத்தை கொண்டு போய் பார்த்தாலும் சுய ஜாதகத்தில் இருக்கக்கூடிய அந்த அமைப்புகள் எப்படின்றதெல்லாம் உங்களுக்கு தெரிய வந்தாலும் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத குழப்பம் இருந்துகிட்டே இருக்கும். ஏதோ ஒன்னு என்ன தடுக்குதுங்க. ஏதோ ஒரு விஷயம் போட்டு குழப்பி எடுக்குதுங்க. எனக்கு எனக்கு என்னன்னே எனக்கு ஒன்னும் புரியலைங்க அப்படின்ற போவர்கள் பெரும்பாலும் இந்த மீன ராசிக்காரர்கள் தற்பொழுது இந்த சிந்தனைகள் தான் உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. வண்டி வாகனங்கள்ல போறப்ப விழுகுற மாதிரி ஸ்லிப் ஆயிருப்பீங்க. சில பேர் இடிக்க வர மாதிரி வந்து பயமுறுத்தி இருப்பாங்க. நீங்களே சில நேரத்துல எங்கேயோ ஞாபகத்தை வச்சிட்டு யார் மேலயாவது இடிக்க போயிருப்பீங்க. இது எல்லாம் மீன ராசிக்காரர்கள் தற்பொழுது இந்த வண்டி வாகனங்கள் பிரயாணம் டிராவல் பண்ணும்போதுஃபேஸ் பண்ணக்கூடிய ஒரு
4:37 விஷயங்களா இருந்துட்டு இருக்கு. இன்னொரு பக்கம் உடல் ரீதியா பாத்தீங்கன்னா யார் யாரெல்லாம் மீன ராசிக்காரங்க எக்சர்சைஸ் பண்ணிட்டு இருக்கீங்களோ நல்லா நோட் பண்ணி பாருங்க எக்சர்சைஸ் பண்ணிட்டு இருக்கறவங்க மீன ராசிக்காரங்க எதுக்காக குறிப்பா உடற்பயிற்சி செய்றவங்கள நம்ம சொல்றோம் அப்படின்னா ஆல்ரெடி சிலப்ப சில பதிவுகளுக்கு முன்பு அதாவது ஒரு மாசத்துக்கு முன்னாடி நம்ம போட்ட மீன ராசி பதிவுகளை நம்ம சொல்லிருந்தோம் கண்டிப்பா இந்த நேரம் உடற்பயிற்சி தேவை. மீன ராசிக்காரர்கள் இந்த பதிவை பார்ப்பவர்கள் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் நீங்க உடற்பயிற்சி என்பது இந்த நேரத்துல உடல் ரீதியா மட்டும் இல்ல சைக்காலஜிக்கலாவே உங்கள் மனரீதியாவே சில மாற்றத்தை ஏற்படுத்தும். அதனால கண்டிப்பா எக்சர்சைஸ் பண்ணுங்கன்னு சொல்லிருந்தோம். அதை பார்த்துட்டு நிறைய பேர் வந்து WhatsAppல என்ன சொல்லிருந்தீங்கன்னா, ஐயா நீங்க சொன்ன மாதிரி உடற்பயிற்சி இந்த நேரத்துல
5:23 கண்டிப்பா தேவை அப்படின்னு சொல்லிருந்தீங்க. கண்டிப்பா தேவை அப்படின்றதை புரிஞ்சுக்கிட்டு, நாங்க அதை தொடர்ந்து பண்ண ஆரம்பிச்சேன் நானு. ஆனா என்னன்னா தொடர்ந்து அந்த உடற்பயிற்சியை செய்யறதுக்கான ஒரு மன அந்த மன அமைப்பே வரமாட்டேங்கது அதற்கான இன்ட்ரஸ்டே வரமாட்டேங்கது இதுதான் பிரச்சனைன்றதுதான் நான் ஆரம்பத்திலயே சொன்னேன். இது உடற்பயிற்சி மட்டும் இல்ல நீங்க எந்த விஷயத்தை இந்த நேரத்துல எடுத்தாலும் பாருங்க மீன ராசிக்காரங்க ஒரு ஒரு ஸ்ட்ரிக்ட்டான மனநிலையில எடுத்துப்பீங்க. சரி இதை நாம்ம கண்டிப்பா பண்றோம் கரெக்டா பண்றோம். இந்த நேரத்துல தொடர்ந்து நம்ம பண்றோம் அப்படின்னு ஒரு முடிவோட பண்ணுவீங்க. ஆனா, ஒரு நாள், ரெண்டு நாள், மூணு நாள், நாலு நாள்ன்னு கடக்க கடக்க அப்படியே உங்களுக்குள்ளேயே ஒரு சோர்வு ஏற்படும். ஒரு அலட்சியம் ஏற்படும். அட போப்பா அப்புறம் பாத்துக்கலாம். அப்படின்ற ஒரு மைண்ட்செட் வந்திருக்கும். இதனால என்ன ஆயிருக்கும்ன்னு பார்த்தீங்கன்னா மீன ராசிக்காரர்களுக்கு எடுத்த முயற்சிகளில்
6:08 பின்னடைவு இது இப்ப இருக்கும். நான் நான் உங்களுக்கு வந்து எக்ஸாம்பிளுக்கு அந்த உடற்பயிற்சின்னு சொன்னேன். ஆனா வேலை ரீதியாவே தொழில் ரீதியாவே நீங்க அப்படியே ஸ்டாப் ஆகி ஒரே இடத்துல நிக்கிற மாதிரி ஒரு சூழ்நிலைகள் இப்ப ஏற்பட்டிருக்கும். சிலருக்கு வேலையே போயிருக்கும் இந்த நேரத்துல. வேலை தேடிட்டு இருப்பாங்க. குறிப்பா இந்த மார்க்கெட்டிங்ஃீல்ட்ல இருக்கறவங்க வெளியில அலைச்சல் அளவுக்கு அதிகமா இருக்கும். இதனால மைண்ட் டிப்ரஷன் பயங்கரமா இருக்கும். என்னடா இது அப்படி லைப் அப்படின்ற மாதிரி ஒரு தோணும். இந்த டார்கெட்ட முடிக்கணும் மாசம் ஆனா அந்த டார்கெட்ட முடிக்கணும்ன்ற அந்த மன அழுத்தம் ரொம்பவே உங்கள போட்டு வாட்டி வதைச்சிட்டு இருக்கும். வேலையை விட்டரலாம்னு பார்த்தா அந்த சூழ்நிலையும் உங்களுக்கு கை கொடுக்காது. சூழ்நிலை பெரும்பாலும் மனிதர்களுக்கு அவங்களுக்கு ஏற்றவாறு இருப்பதில்லை. ஆனா அந்த சூழ்நிலை கைதியாவே கடைசி வரைக்கும் இருந்துட்டா
6:54 தன்னுடைய லைஃப்ல அடைய வேண்டிய அந்த முன்னேற்றத்தை பலராலும் அடைய முடியாம போறதுக்கும் வாய்ப்புகள் இருக்கு. ஆகவே எவன் ஒருவன் ஒரு கட்டத்துக்கு மேல சூழ்நிலையை அடிச்சு நொறுக்கிட்டு மேல வருகிறார்களோ அவர்கள் நினைத்த அந்த வாழ்க்கையை கையில பிடிச்சிறாங்க. முன்னேற்ற பாதையில உட்காந்துறாங்க. ஆகவே மீன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தேவையானது உங்கள் மனரீதியான மாற்றங்கள் தான். நீங்க கிரகங்கள் ரீதியாக வழிபாடு ரீதியாக பரிகாரங்கள் ரீதியாக நீங்க என்ன முயற்சி எடுத்து பண்ணாலுமே அதுல நீங்க எதிர்பார்ப்பது ஒரே ஒரு விஷயமாதான் இருக்கப்போகுது மனநிம்மதி. மனத்தெளிவு. எடுக்கக்கூடிய விஷயங்கள்ல தடைகள் தாமதங்கள் இல்லாம இருக்கணும். இதெல்லாம் தேடிதான் இப்ப மீன ராசிக்காரர்கள் இருக்காங்க. அந்த தேடுதலின் விளைவாகதான் இந்த பதிவு கூட நீங்க பார்த்திருப்பீங்க. சரி மீன ராசிக்குன்னு இங்க ஏதாவது தெளிவா ஏதாவது சில விஷயங்கள்
7:39 சொல்லிருக்காங்களான்னு பார்ப்போம் அப்படின்னு. ஒரு விஷயத்தை மட்டும் என்னைக்கும் மறந்துராதீங்க. எப்பவுமே இந்த ராசி பலன் வீடியோ எல்லாம் பார்கறப்ப நமக்குன்னு அதிஷ்டத்தை பத்தி ஏதாவது போட்டுருப்பாங்களோ இந்த நேரத்துல இந்த அதிஷ்டம் நமக்கு கிடைக்குமோ அப்படின்ற எதிர் அப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்த்து எந்த வீடியோவும் பார்க்காதீங்க தயவு செஞ்சு. நீங்க பார்க்கக்கூடிய பதிவு எப்படி இருக்கணும்னா உங்களுக்கு இக்கட்டான சூழ்நிலையாகவே இருந்தாலும் அதிலிருந்து வெளிவருவதற்கான ஒரு பர்சன்டேஜ்க்காக ஒரு வழி கிடைச்சிட்டா கூட போதும். ஒரு பர்%ன்டேஜ் அதை நீங்க அப்படியே டெவலப் பண்ணி நீங்க நல்ல நிலைமைக்கு வந்துரலாம். அதுதான் இங்க ரொம்ப தேவை. சரிங்களா மத்தபடி ஒரே நாள்ல கோடீஸ்வரன் ஆயிடுறது ஒரே நாள்ல லட்சாதிபதி ஆயிறது உங்களுக்கு அப்படிப்பட்ட அமைப்பு இருக்கு இப்படிப்பட்ட அமைப்பு இருக்கு இது எல்லாமே பலரும் கேட்டு கேட்டு கேட்டு கேட்டு தன்னுடைய லைப்ல எந்த மாற்றமும் வரலையேன்னு
8:24 டென்ஷன் ஆகி அதுக்கப்புறம் அந்த மாதிரி பதிவுகளே பார்க்காம போனவங்கதான் நிறைய பேரு. ஆகவே மீன ராசிக்காரள பொறுத்தளவுக்கு எதையுமே நடைமுறையில எது சாத்தியமோ அதைதான் நீங்க நம்பணும். இந்த காலகட்டம் கூட உங்களுக்கு மனரீதியாக ஏற்படக்கூடிய மாற்றங்கள் எப்படி தெரியுங்களா நான் சொல்லட்டுமா ஒவ்வொன்னா தேவையில்லாம வந்து உங்ககிட்ட பேசுவாங்க உங்களை பத்தி சீண்டுவாங்க உங்ககிட்டயே பேசி சீண்டுவாங்க உங்களை பேச வைப்பாங்க டென்ஷன் ஆகி உங்களுடைய குடும்பத்திலேயே உங்களை டென்ஷன் ஆகி கத்த வைப்பாங்க கோபமாக்கி கத்த வைப்பாங்க இதெல்லாம் இப்ப மீன ராசிக்காரங்க பேஸ் பண்ணிட்டு இருக்கேன் என்னடா பண்றதுன்னு பல்ல கடிச்சிட்டு நல்லத சொல்ல போய் கெட்ட பேர் வாங்கிட்டு வந்தவங்க இவங்கதான் பெரும்பாலும் பெரும்பாலும் பாருங்க நல்லத நினைச்சு சொல்ல போய அதை சொல்ல வந்த விஷயத்தை கேட்டவங்க புரிஞ்சுக்காம சொல்ல
9:09 வந்த இவங்க மேலயே கெட்ட பேர உருவாக்கி விட்டுருப்பாங்க இது வந்து இதனாலதான் பெரும்பாலும் மீன ராசிக்காரங்க ஒரு கட்டத்துக்கு மேல யாருக்கும் என்ன நல்லது சொல்லக்கூடாதுப்பா சாமி நம்ம பாட்டுக்கு நம்ம வேலை உண்டு நம்ப உண்டுன்னு இருந்துக்கணும்பா அப்படின்ற மனநிலைக்கே போயிடுறாங்க ஒரு கட்டத்துக்கு மேல மீன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நீங்க மனசுல ஒருத்தருக்கு நல்லது நினைக்கிறது தவறு இல்ல பட் ஆனா அதை நீங்க சொல்லக்கூடிய விதம் எடுத்து உரைக்க கூடிய விதம் கரெக்டா கிளியரா உங்களுக்கு புரியற மாதிரி நீங்க எடுத்து உரைப்பது நல்லது இல்லன்னா கொஞ்சம் மிஸ் ஆனாலும் அப்படியே உங்க மேல திருப்பி விட்டுருவாங்க. இது எல்லாமே பெரும்பாலும் மீன ராசியா ஏன்னா இப்ப எந்த உறவுகளை நம்ம வேண்டானு ஒதிக்கவும் முடியாது. இப்ப ஒன்னு இல்ல இப்ப நீங்க போய் உங்களுடைய ஜாதகத்தை போய் ஒரு ஜோசியர்ட்ட பார்கறீங்க. அவர் சொல்றாரு. பார்த்துட்டு இந்த ஜாதகத்துக்கு
9:56 நிறைய கண் திருஷ்டிகள் எல்லாம் இருக்குமா உங்களை சுத்தி நிறைய பார்வைகள் கெட்ட பார்வைகள் கண் திருஷ்டிகள்ல்லாம் நிறைய இருக்கு. அப்படின்னு சொல்றாருன்னு வைங்க. ஒரு எக்ஸாம்பிளுக்கு சொல்றேன். அப்படி சொல்றாருன்னு வைங்க. இப்ப இதனால உங்களுடைய சொந்த பந்தம் எல்லாத்தையும் உங்களால ஒதுக்கி வச்சிட முடியுமா? உங்களுக்கு தெரியுதானா? சொந்தக்காரங்க நம்மளுடைய சொந்த பந்தங்கள் அவ்வளவு ஏன் நம்ப கூட பிறந்தவங்களை கூட சில நபர்கள் நம்மளுடைய முன்னேற்றத்தை பார்த்து பிடிக்கல. நம்ம லைப் பார்த்து பிடிக்கல பொறாம படுறாங்க. அவங்களால அவங்களால வரக்கூடிய கண் திருஷ்டி அதிகமா இருக்குன்ற மாதிரி விஷயம் உங்களுக்கு தெரிஞ்சாலும் அந்த உறவுகளை எப்படி நீங்க வாழ்நாள் முழுவதும் ஒதுக்கி வைக்க முடியுமா? முடியாது. சில உறவுகளை நீங்க பிடிக்கலைனாலும் பேசிதான் ஆகணும் பழகிதான் ஆகணும். அப்ப பாருங்க இந்த மாதிரி நிலைமையில இந்த மாதிரி சூழ்நிலையில ஆல்ரெடி மீன ராசிக்காரங்க மனதளவுல
10:42 அப்படியே மனசுடைஞ்சு உட்காந்துட்டு இருக்கற இந்த நேரத்துல உங்ககிட்ட இருக்கக்கூடிய ஒன்னு ரெண்டு நல்லதையும் பார்த்தீங்க நிறைய பேர் வந்து பொறாமை படுறாங்கன்னா அப்ப அது மூலமா வரக்கூடிய நெகட்டிவ் அதிர்வாலைகளும் வந்து உங்களைதான அபெக்ட் பண்ணுது அப்ப இதுல இருந்தெல்லாம் நீங்க முழுமையான நல்ல பலன் அடையணும்னா இப்போதைக்கு என்ன நல்லதுன்றத விட எப்போதைக்கும் எது நல்லது என்பதைதான் நீங்கள் தேட வேண்டும். மீன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு யாருடைய வைப்ரேஷன் உங்களை அபெக்ட் பண்ண வந்தாலும் நீங்க அதை நல்லதா கன்வெர்ட் பண்ணக்கூடிய அந்த திறமை உங்ககிட்ட இருக்கணும். ஏன்னா இதை ஏன் உங்களுக்கு நான் சொன்னேன்னா ஆல்ரெடி சில பதிவுகள நம்ம தெளிவா சொல்லி இருப்போம். ஒருத்தர்ட்ட சீக்கிரமா கக்ளோஸ் ஆகுறது மீன ராசிக்காரங்கதான் உடனே நம்பிருவாங்க. உடனே ஒருத்தர நம்புறது இவங்கதான் அவர்கள் சரி இல்லாத நபர்கள் என்று தெரிஞ்சா உடனே விலகக்கூடிய திறமையும் இவங்க கிட்ட இருக்கு. தப்பு சரி இல்ல அப்படின்னா
11:30 தூக்கி எறிஞ்சிட்டு போயிருவாங்க. இவங்க நம்மளுக்கு ஆகாது அப்படின்னட்டு. உடனே அதுல இருந்து வெளிய வர்துக்கான திறமையும் இவங்க கிட்ட இருக்கு. அப்படி பிளஸ்ும் இருக்கு, மைனஸும் இருக்கு. அப்படிப்பட்ட சூழ்நிலை இருப்பதால நீங்க மனதளவுல யார் யாரெல்லாம் மீன ராசிக்காரங்க ஸ்ட்ராங்கா இருக்காங்களோ ஏன்னா ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஆன்லைன்ல எந்த தளத்துல பார்த்தீங்கனாலும் உங்களுக்கு ராசிபலன் வீடியோ ராசிபலன்க்கான தகவல்கள் எல்லாம் வந்துட்டுதான் இருக்கும். பார்த்துட்டேதான் இருப்பீங்க. ஆனா மாற்றம் முழுமையா வேணும்னா நான் அதைதான் திரும்ப திரும்ப சொல்றேன். ஆரம்பம் உங்ககிட்ட இருக்கணும். இங்க மத்தவங்களை நம்பி நீங்க எந்த விஷயத்தை எதிர்பார்த்தாலும் லைஃப் ஃபுல்லா ஒருத்தர் நம்ம நினைக்கிறதே பேசுவாரு நினைக்கிறதே பண்ணுவாருன்னு நம்ம யார நம்ப முடியும்? யாரையும் நம்ப முடியாது. வாழ்க்கை துணையாக வருபவர்களிடம் கூட நம்ம சில விஷயங்கள்ல அனுசரிச்சுதான்
12:16 போக வேண்டியது இருக்கு. விட்டு கொடுத்துதான் போக வேண்டியது இருக்கு. 100% நம்ம நினைக்கிறத ஒருத்தர் நம்ம கூட இருக்கறவங்க பேசுவாங்க பண்ணுவாங்க நம்ம எப்படி எதிர்பார்க்க முடியும் பண்ணு அப்படி எதிர்பார்க்க முடியாது. சரிங்களா அப்ப மற்றவர்களிடமிருந்து நல்லா புரிஞ்சுக்கோங்க மற்றவர்களிடமிருந்து அதுவும் குறிப்பா உண்மையான நபர்களை ஈர்க்கக்கூடிய அந்த ஈர்ப்பு விசை உங்ககிட்ட இருக்கணும். தேவையற்ற நபர்கள் பொய்யான நபர்கள் கெட்ட நபர்கள்னா ஆட்டோமேட்டிக்கா உங்க பக்கம் அங்க நெருங்கவே கூடாது. உங்ககிட்ட இருந்து விலகி போயிடனும் அவங்க. ஏதோ ஒரு காரணத்தால விலகி போயிரணும். முன்னாடியே அந்த சிம்டம் உங்களுக்கு தெரிஞ்சிரணும். இவங்க சரியில்லாத நபர்கள் அப்படின்னு. குறிப்பா இந்த காலகட்டம் மீன ராசிக்காரங்க இந்த குலதெய்வ வழிபாடு சனி பகவான் வழிபாடு. இந்த பக்கம் குலதெய்வம் இந்த பக்கம் சனி பகவான். இரண்டு பே இரண்டு பேத்தினுடைய
13:02 வழிபாடுதான் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். பாதுகாப்பு கொடுக்கும். குறிப்பா யார் விஷயத்திலும் தலையிடாதீங்க. தயவு செஞ்சு நல்லது சொல்ல போறேன் பஞ்சாயத்து பண்ண போறேன்னு போய் எங்கயாவது இந்த நேரத்துல வாய் விட்டுட்டீங்கன்னா அப்படியே வண்டி உங்க பக்கம் திரும்பிரும். அதனால தயவு செஞ்சு இங்க இந்த நேரத்துல மற்றவர்கள் வெளிநபர்களுடைய விஷயத்தில மூக்க நுழைக்காதீங்க. ரெண்டாவது விஷயம் உணவு கட்டுப்பாட்டடில கண்டிப்பா கவனம் தேவை. தூக்கமின்மை இப்ப இருக்கு சரியா கரெக்டா? தூக்கமின்மை இருக்கு. ஏன் தூக்கமின்மை? மீன ராசிக்காரர்களுக்கு ஆல்ரெடி நம்ம சொன்னோம். இதா இந்த வார்த்தையில இந்த எழுத்துல இந்த சுழிச்சு விட்டத மட்டும் நீங்க மறைச்சிட்டு பாத்தீங்கன்னா அதுதான் மீன ராசிக்காரங்க. அவங்களுக்கான அவங்க
13:48 அவங்க யாருன்றது இதுதான். உங்க மனசுதான் மனம் தான். உங்கள் மனம் உங்கள் மனசு அதுதான் மீன ராசிக்காரர்களுக்கான அடிப்படை அஸ்திவாரமே அங்க என்ன இருக்கோ அது முகத்திலயே தெரியும். ஒன்னும் இல்ல மீன ராசிக்காரங்களை பத்தி நீங்க ரகசியத்தை தெரிஞ்சுக்கணும்னா கூட அவசியம் இல்ல அவங்க முகத்தை பார்த்தாவே தெரிஞ்சிரும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும்ன்றது இவங்களுக்குதான். முகத்தை பார்த்தாவே கண்டுபிடிச்சடலாம். அப்ப இந்த காலகட்டம் அப்படியே மன கவலையில சோகத்தில எதையோ இழந்த மாதிரி இருக்கக்கூடிய உங்களுடைய முக தோற்றம் அப்படி இருக்கவே கூடாது. ஐயா நல்ல நேரம் இருக்கறப்ப நீங்க பிரெஷ்ஷா அப்படியே ரொம்ப உற்சாகமா இருக்கறது எல்லாம் பெரிய விஷயம் இல்லை எப்ப உங்களுக்கு குழப்பங்களும் தடுமாற்றங்களும் அதிகமாகுதோ அப்ப நீங்க தெளிவா இருக்கணும் அதுதான் உங்களுடைய பவர் என்னன்னு காட்ட
14:35 வேண்டிய நேரம் அந்த நேரம்தான் நீங்க யாருன்னு காட்ட வேண்டிய நேரம் உங்களுடைய பலத்தை காட்ட வேண்டிய நேரம் உங்க திறமை காட்ட வேண்டிய நேரம் அந்த நேரத்தில நீங்க போய் மனசுடைஞ்ு ஓரமா உட்காந்துட்டீங்க அப்படின்னா சூழ்நிலைக்கு நீங்கள் வழிவிட்ட மாதிரி கரெக்ட்ங்களா சூழ்நிலைக்கு நீங்க நீங்க வழிவிட்ட மாதிரி ஆயிடும். அப்ப விதியை மதியால் வெல்லக்கூடிய நேரம் இந்த நேரம் மீன ராசிக்காரர்களுக்கு. முடிஞ்ச அளவுக்கு ஒரு மனிதனா எந்த அளவுக்கு நல்லதை கொண்டு வர முடியுமோ உங்க லைஃப்குள்ள கொண்டு வரணும். இப்ப நான் கடந்த சில ஓரிரு நாட்களா எல்லா ராசிக்காரர்களிடமும் ஒரு விஷயத்தை நான் டீடைலா கேட்டுட்டு இருக்கேன். அந்த டீடைல நான் கலெக்ட் பண்ணி இத வச்சிட்டு இருக்கேன். என்னன்னு கேட்டீங்கன்னா யார் யாருக்கெல்லாம் அதிகாலை மூன்று மணியிலிருந்து 6ு மணிக்குள்ள அலாரமே வைக்காம எந்திருக்கிறீங்க.
15:21 இப்ப இந்த பதிவை பார்த்துட்டு இருக்கக்கூடிய மீன ராசிக்காரர்கள் ஆணாகட்டும் பெண்ணாகட்டும். உங்க மனசாட்சியா நான் கேட்கிறேன். உங்க நண்பனா நான் கேட்கிறேன். உங்க சகோதரனா நான் கேட்கிறேன். கரெக்டா உண்மைய மட்டும் சொல்லுங்க. அதிகாலை இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க எல்லாருக்குமே நான் கேட்கிறேன். அதிகாலை யாருக்கெல்லாம் மூு மணியில இருந்து 6ு மணிக்குள்ள அலாரமே வைக்காம அடிக்கடி எழுந்துட்டு இருக்கீங்க. எதுக்கு எந்திரிக்கிறோம்னே தெரியாம யார் எந்திரிச்சிட்டு இருக்கீங்க? அப்படிப்பட்டவர்கள் கமெண்ட் செக்ஷன்ல எனக்கு உடனே சொல்லுங்க. பார்க்கலாம். எத்தனை நபர்களுக்கு இந்த சிம்டம் தெரியுது அப்படின்றது. எதுக்குங்க அப்படின்னு கேட்டீங்கன்னா அதுதான் அந்த பிரம்ம முகூர்த்த நேரம் அந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு ஈர்ப்பு விசை அதிகமா இருக்கக்கூடிய அந்த நேரத்தில உங்களுக்கு ஒரு விழிப்பு வருது அப்படின்னா நீங்கள் நல்லதை அடைய போகிறீர்கள் என்று
16:08 அர்த்தம். அந்த நேரத்தை அந்த முழிக்கக்கூடிய அந்த தருணத்தை வீணடிச்சிராதீங்க. அதுதான் ரொம்ப முக்கியம் பொன்னான நேரம். நாளைக்கு உங்க லைப் மாறப்போறது அந்த நேரத்தை வச்சுதான். அப்ப கண் விழிப்பு வந்துருச்சு அப்படின்னா எழுந்து கிழக்கு பகுதியை கிழக்கு திசையை நோக்கி உட்கார்ந்து இனி உங்கள் வாழ்க்கையில் நடக்க வேண்டிய விஷயங்கள் என்னன்றத நீங்க பிரபஞ்சத்துக்கு உணர்த்தணும். இவ்வளவு நாள் என்ன பண்ணிட்டு இருந்தீங்க மீன ராசிக்காரங்க நடக்க நடந்த விஷயத்தை நீங்க போராடி போராடி நல்லாதான் மாத்திட்டு இருந்தீங்க சரியா ஆனா இனி நீங்க என்ன சொல்றீங்களோ அது உங்க லைஃப்ல நடக்கணும். நீங்க என்ன நல்லதை எதிர்பார்க்கறீங்களோ அது உங்க லைஃப்ல நடக்கணும். அந்த அந்த ஈர்ப்பு விசை சக்தி உங்களுக்கு வரணும்னா நீங்க பிரபஞ்சத்தோட
16:54 கனெக்ட் ஆகணும். எப்படிங்க பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆகும் ஒன்னும் இல்ல. ஒரு சிம்பிள் விஷயம்தான் உங்க ராசிக்குள்ளேயே இருக்கு. அதான் நான் சொன்னேனே மீனம், மனம், மனசு அங்க என்ன விதைக்கிறீங்களோ அது அங்க நல்லபடியா முளைக்கும். அத நாளைக்கு நீங்க ரியல் லைஃப்ல அறுவடை பண்ணுவீங்க. நல்லா பாருங்க இதுக்கு நீங்க எங்கேயும் காசு கொடுக்கணும் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணனும் யாரையும் போய் பார்க்கணும் பேசணும் இதுக்காக நீங்க முயற்சி எடுத்து நீ முயற்சி வெளியில போய் அழைஞ்சு தெரிஞ்சு முயற்சி எடுக்கணும்ா எதுவும் இல்லை உட்கார்ந்த இடத்திலேயே கண்களை மூடி உங்கள் ஆள் மனதில் உங்கள் வாழ்க்கையில் அடுத்து என்ன நியாயமான நல்லது நடக்கணுமோ திருமணம் ஆகலையா திருமணம் நடந்து உங்கள்
17:39 மனைவியுடன் நீங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சியோடு உங்க குடும்பத்தினருடன் உட்கார்ந்து பேசக்கூடிய அந்த காட்சிகளை மனதில் நினைத்து பாருங்க திருமணமாகி குழந்தை இல்லையா குழந்தையை கையில எடுத்து கொஞ்சக்கூடிய அந்த அந்த ஒரு சந்தோஷமான காட்சிகளை உங்க ஆள் மனதில ரியலா நேத்து நடந்தது இன்னைக்கு எப்படி நம்ம யோசிச்சு பார்ப்போம் அப்படி நினைச்சு பாருங்க அப்படி நினைச்சு பார்க்க பார்க்க உங்கள் மனதிலும் உள்ளத்திலும் அதற்கான சந்தோஷமும் பூரிப்பும் உண்மையிலுமே வெளிவரணும் நல்லா பாத்துக்கோங்க இது நான் சொல்றது உங்களுக்கு விளையாட்டா தெரியலாம் பட் ஆனா இத ரியலா அனலைஸ் பண்றவங்க செய்யறவங்க கண்டிப்பா நல்ல மாற்றத்தை பார்க்கலாம். உடல உடல் ரீதியாவும் மாற்றத்தை பார்ப்பீங்க. என்னன்னா முகம் தெளிவு பெறும். மனரீதியா பாத்தீங்கன்னா தேவையில்லாத நபர்கள்ட்ட எல்லாம் நின்னு
18:26 பேச கூட மாட்டீங்க. ரெண்டு நிமிஷத்தை கூட நீங்க வேஸ்ட் பண்ண மாட்டீங்க. தேவையற்ற நபர்ன்றது முன்னாடியே உங்களுக்கு தெரிஞ்சிரும். அதான் சொல்றேன்ல ஒரு மனிதனை இன்னொரு மனிதன் ஃுல்லா அனலைஸ் பண்ணிருவீங்க. அந்த கணிக்கக்கூடிய திறமை உங்களுக்கு வந்துரும். யார் நல்லவன் எவன் கெட்டவன் எவன்ிட்ட தேவையில்லாம நேரத்தை வேஸ்ட் பண்ண கூடாதுன்றத எல்லாம் தெரிஞ்சிரும் உங்களுக்கு. அப்ப நாளைக்கு நீங்க என்ன சொல்றீங்களோ அது நடக்கும் உங்க லைஃப்ல. இதுதான் இந்த காலத்தில் கண்டிப்பா தேவையான ஒரு விஷயம். ஏன்னா இப்ப நம்ம எப்படிப்பட்ட காலத்துல நாள் ஆகாக இந்த உலகம் எப்படி மாறிட்டு இருக்குதுன்றது நீங்க நானு எல்லாம் பார்த்துட்டுதான் இருக்கோம். ஒரு நியூஸ் சேனல் ஓபன் பண்ணாவே பயமா இருக்கற அளவுக்கு பல விஷயங்கள் நடந்துட்டு இருக்கு உலகத்துல. அப்ப அப்படிப்பட்ட இடங்களுக்கு நடுவுல நம்ம வாழ்ந்துட்டு இருக்கறோம்னா நாளைக்கு நம்ம எதிர்காலம் நம்ம
19:13 குடும்பத்தின் எதிர்காலம் குழந்தைகளின் எதிர்காலம் எல்லாமே இன்னைக்கு நீங்க உங்க மனசுல என்ன விதைக்கிறீங்களோ அந்த விதைகளில் தான் இருக்கிறது நாளைக்கு அவங்க என்ன அறுவடை பண்ணி சாப்பிட போறாங்கன்றது. இதை மட்டும் நீங்க என்னைக்கும் மறந்துடாதீங்க. அதனாலதான் நான் சொல்றேன் வெறும் கிரகங்களினுடைய பலன்கள் வெறும் வழிபாடு பரிகாரங்கள் மட்டும் நம்ம ஜனல் மூலமா கொடுக்கறது கூட அதோட சேர்த்து இந்த பிரபஞ்சத்தினுடைய சக்தியும் நீங்க தெரிஞ்சுக்கணும். அதனாலதான் நான் சொன்னேன் இந்த விஷயம் உங்க காதுக்கு வருதுன்னா காரணம் இல்லாமல் இங்க எதுவும் வராதுங்க காரணம் இல்லாமல் இங்க எதுவும் நடக்காது உங்களுக்கு ஒரு விஷயம் கண்ணல படுதுனாலே அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும் பிரபஞ்சம் ஏதோ ஒரு விஷயத்தை உங்களுக்கு உணர்த்தும் அப்ப நான் கேட்ட அந்த கேள்விக்கு கமெண்ட் செக்ஷன்ல பதில் சொல்லுங்க யாரெல்லாம் அதிகாலையில் அலாரமே இல்லாமல் எந்திருக்கிறீங்க அவங்க எல்லாம்
19:58 இனிமே அப்படியே எந்திரிச்சு கிழக்கு திசை நோக்கி உட்கார்ந்து ஒரு அஞ்சு நிமிஷம் ஒரு 10 நிமிஷம் ஒரு கால் மணி நேரம் நல்ல நல்ல காட்சிகளாக உங்கள் மனதில் பதிய வைங்க இந்த பிரபஞ்சத்துக்கு உணர்த்துங்க அடுத்து எனக்கு இதுதான் வேணும் இதுதான் நடக்கணும் அப்படின்றத பதிய வைங்க விடிஞ்சதுக்கு அப்புறமும் அதே உற்சாகத்தோட அதே பாசிட்டிவ்வான எண்ணத்தோட உங்களுடைய வேலைகளை தொடங்குங்க அடுத்த ஒரு மாதத்தில் நடக்கும் அற்புதத்தை பாருங்க ஆச்சரியத்தை பாருங்க அப்ப தெரியும் நான் ஏன் இவ்வளவு நேரம் அப்படி கத்தி கத்தி உங்கள்ட்ட பேசிட்டு இருந்தேன்னு ஒரே ஒரு விஷயத்தை தான் எதிர்பார்க்கிறேன் எந்த மனநிலையில யார் வந்து நம்ம பதிவுல பார்க்க வந்தாலும் பதிவை பார்த்து முடிக்கும் போது அவர்கள் மனதில் மிகப்பெரிய ஒரு நம்பிக்கையும் ஒரு
20:44 வாழ்க்கையில ஒரு பெரிய ஒளி வீசக்கூடிய அந்த ஒரு அறிகுறிகளும் தெரியணும். அதனாலதான் நான் உங்களுக்கு இந்த எல்லா தகவல்களுமே தரேன். அது மட்டும் இல்லாம இங்க நான் சொல்லல இன்னொரு உண்மை இருக்கு என்னன்னா நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் அதுதான் உண்மை. இங்க நீங்க இன்னைக்கு இந்த விஷயங்கள் உங்க காதுக்கு வருதுன்னா இனி வரக்கூடிய வாழ்க்கையில் நீங்கள் அடைய வேண்டிய சில விஷயங்களை நீங்களே வடிவமைப்பீங்க இங்க மத்தவங்கல்லாம் வந்து உங்களுக்கு எந்த விஷயத்தையும் தரணும்னு அவசியம் இல்லை அது நிலையா இருக்குமான்னு நமக்கு தெரியாது ஆனா உங்கள் மூலமா உங்க முயற்சியால உங்க சிந்தனையால உங்க லைப்ல கிடைக்கக்கூடிய ஒரு நல்லதுதான் நிரந்தரமான நல்லது ஏன்னா அதுக்காக நீங்க கஷ்டப்பட்டுருக்கீங்க அதுக்காக நீங்க மெனக்கெட்டு வேலை செஞ்சிருக்கீங்க அப்ப அதனுடைய வேல்யூ என்னன்னு உங்களுக்குதான் தெரியும் இங்க
21:30 வெளியில இருக்கறவங்களுக்கு தெரியாது உங்களுடைய வாழ்க்கையிலேயே உங்க கூட இருக்கக்கூடிய உறவுகளுடைய வேல்யூ என்னன்னு உங்களுக்கு தான் தெரியும். அதுபோலதான் இந்த பிரபஞ்சமும் இந்த பிரபஞ்சத்தினுடைய வேல்யூ என்னன்னு வெளியில இருக்கறவங்களுக்கு தெரியாது கனெக்ட் ஆகி இருக்கிற உங்களுக்குதான் தெரியும். அது உங்களுக்கு உணர்த்தும் இதுவரை உங்க கண்ணு முன்னாடியே இருந்த பல அற்புதமான வழிகளை நீங்க கவனிக்க மறந்திருப்பீங்க. ஆனா என்னைக்கு பிரபஞ்சத்தினுடைய அந்த அந்த ஈர்ப்பு விசை அந்த பாசிட்டிவ் வைப்ரேஷன் உங்களுக்கு கனெக்ட் ஆகுதோ அன்னைக்கு ஒவ்வொரு கதவா ஓபன் ஆகும். அன்னைக்கு தான் தெரியும் உங்களுக்கு ஓ நம்மளுக்கு முன்னாடியே இன்னைக்கு இவ்வளோு வழிகள் இருந்திருக்கு நமக்கு தெரியாம போச்சுன்னு. ஆகவே இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட இணைந்தே இருங்க. மீண்டும் அடுத்த பதிவுல நான் சந்திக்கிறேன்.