0:00 எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும் சரிங்க மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை ஒருபோதும் செய்யாத கும்ப ராசிக்காரங்களே நீங்க குடும்ப பெருமையை காப்பாத்து போறந்தவங்க பெரியவங்களை மதிக்க தெரிஞ்சவங்க உங்களை போல ஒரு நாலு பேர் நல்லவங்க இருக்கறனாலதான் இப்ப மழை மாதிரியே பெய்யுதுன்னு சொல்லுவாங்க இல்லையா அதுல ஒருத்தங்க நீங்கதான். புரியுதுங்களா இன்னும் சொல்லப்போனா இனிமையான வார்த்தைகளால இரும்பு கதவையுமே நம்மளால உடைக்க முடியும்னு சொல்லக்கூடியவங்க நம்பக்கூடியவங்க அன்பும் அணுகு முறையும் கொண்டவங்க சொல்லப்போனா உங்களுக்கு அதிபதி சனி பகவானான்னு யோசிக்கக்கூடிய அளவுக்கு ஏன்னா இவர அதிபதியாக கொண்ட மகர ராசிக்காரங்க வெட்டு ஒன்னு துண்டுன்னு பேசுவாங்க ஆனா இவரை அதிபதியாக கொண்ட கும்ப ராசிக்காரங்க எப்பவுமே இல்லாட்டி பக்குவமா பேசுவாங்க
0:46 அடுத்தவங்க மனசு புன்படாதது போல பேசுவதுதான் கும்பத்துடைய பிளஸ் அதுவே இவனுக்கு மைனஸும் கூட எப்படி சொல்றேன்னு பா்கறீங்களா இவங்க இனிமையான வார்த்தைகளை பேசுறப்ப அட இவனா இவன்கிட்ட எல்லா விஷயத்தையும் கலந்துக்கலாம்பா அப்படின்னு சொல்லி உங்குடைய உழைப்பையும் உங்குடைய உன்னதத்தையும் ஈஸியா மத்தவங்க எடுத்துட்டு போயிடுவாங்க உங்களுக்கு துரோகம் பண்ணவங்க கிட்டமே நீங்க பக்குவமா நடந்துப்பீங்க உங்களுக்கு துரோகம் செஞ்சவங்களுக்குமே நீங்க திரும்ப திரும்ப உதவி செய்யக்கூடியவங்க அதனால மத்தவங்களுக்கு நீங்க ஒரு மாதிரி குறைவாதான் தெரிவீங்க ஆனா கடவுள் மத்தியில நீங்க உயர்வான வானவாங்க. சோ இப்படிப்பட்ட கும்ப ராசிக்கு சனி பகவான் இத்தனை நாளா அதாவது உங்குடைய அதிபதி இத்தனை நாட்களா கிட்டத்தட்ட 137 நாட்களா வக்கிரகதியில இருந்தாரு. இப்போ வக்கிர நிவர்த்தி ஆகி இருக்காரு இதன் காரணமா இதுநாள் வரைக்கும் நீங்க பட்ட
1:32 கஷ்டங்களுக்கு இப்போ ஒரு விடிவு காலனு சொல்ல வந்திருக்கேன். இந்த பதிவு நிச்சயமா அப்படிப்பட்ட ஒரு பதிவுதான் இருக்க போகுது. சோ இதனால இந்த சனி பகவானுடைய வக்கிர நிவர்த்தியினால உங்களுக்கு முதல்ல குடும்ப வாழ்க்கைய சொல்லிடுறேங்க. உங்குடைய உடன்பிறப்புகள் இருக்காங்க இல்லையா சகோதர சகோதரி கிட்ட உங்களுக்கு இருந்த கருத்து வேறுபாடு மறையுது. ஒற்றுமை பலப்படுது. அவங்களோட சேர்ந்து இனிய பயணங்கள் போயிட்டு வருவீங்க. உங்குடைய ஆற்றல் அதிகமாகுது. பகைவர்களை வெற்றி கொள்வீங்க. உடல்நலம் சீராகுது. வருமானம் சிறப்பா இருக்கும். உங்குடைய பெருந்தன்மையை அனைவருமே பாராட்டுவாங்க. அதேபோல ஆடம்பர கேள்விகளை கொஞ்சம் செலவு செய்றதுக்கு வாய்ப்பு இருக்கு. அது கொஞ்சம் குறைச்சுக்கோங்க. செலவுகளை பார்த்து பக்குவம் பண்ணுங்க. சில நேரம் யோசிக்காம வம்பு வழக்குல
2:17 மாட்டிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு. இதனால நாவடுக்கம் ரொம்ப முக்கியம். யாகவார் ஆயினும் நாக்காக்க அப்படின்னு அந்த வள்ளுவோருடைய வாய்மொழியை கொஞ்சம் நினைவுல வச்சுக்கோங்க. அது வந்து நலம் பயக்கும். மறைமுக எதிரிங்க கிட்ட கவனமா இருக்கணும். சொல்லப்போனா அந்த கும்ப ராசிக்காரளுக்கு யாரு நல்லவங்க யாரு கெட்டவங்கனே தெரியாது. இவங்க நல்லவங்களா இருக்காங்க. இவங்க எல்லாரையுமே இவங்களை போலவே நல்லவங்களாவே நினைப்பீங்க. இதனாலவே நிறைய இடங்கள்ல எதிரிகளுடைய சூழ்ச்சிக்கு நீங்க பலியாகி இருக்கீங்க. சோ அதனால கவனமா இருங்க. யாரையும் நம்ப வேண்டாம். அது எந்த விஷயமா இருக்கட்டும். குறிப்பா பணம் விஷயத்துல உங்குடைய ரகசியங்களை யார்ட்டையும் பகிர்ந்துக்காம இருக்கணும். இதை தாண்டி மத்தது எல்லாமே உங்களுக்கு சிறப்புங்க. சொல்லப்போனா உங்குடைய பதவியால சில ஆதாயங்கள் கிடைச்சு மகிழ்ச்சி உண்டாகும். பொதுநல காரியங்களை கொஞ்சம் செலவு
3:02 பண்ணுவீங்க. திட்டமிட்ட வேலைகள் திட்டமிட்டபடியே நடக்கும். உடைய காரியங்களை கவனமா இருக்க போறீங்க. உங்குடைய நேர்மறையான எண்ணங்களால உங்க வாழ்க்கையினுடைய தரமே உயர போகுது. நான் சொன்னேல கும்ப ராசி எல்லாத்தையும் பாசிட்டிவா திங்க் பண்ணுவாங்க. அலுவலகத்துல புதிய பொறுப்புகளை ஏற்று நல்ல உயர்வை பார்க்க போறீங்க. நல்ல வாய்ப்புகள் உருவாகும். மனசுல இருந்த காரணம் இல்லாத வருத்தங்களும் குழப்பங்களும் மறையுது. சமுதாயத்தில உங்களுக்கான மதிப்பு மரியாதை உயருது. கோர்ட்டு கேசு வழக்கு விவகாரங்கள்ல உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குதுங்க. உங்குடைய எண்ணங்களும் சரி உங்களுடைய செயல்பாடுகளும் சரி உங்களுக்கு வாழ்க்கையில உயர்ந்த இடத்தை பெற்று தரப்போகுது. அதேபோல வண்டி வாகன பராமரிப்பு செலவு கொஞ்சம் செய்ய வேண்டிய வாய்ப்பு இருக்கு. தவிர்க்கை இல்லாத காரணங்களால உடன்பெருபளுக்குமே கொஞ்சம் செலவு பண்ணுவீங்க. அது உங்களுக்கு சந்தோஷம் தானே உடன்பெருளுக்கு செலவு பண்ணாதான
3:48 சம்பாதிக்கிறோம் இதுதான் வந்துட்டு கும்பத்துடைய மனநிலை. அதேபோல மத்தவங்க புதிய நட்பாள கொஞ்சம் கை பொருளை இழக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. மத்தவங்கள நம்ப வேண்டாம்னு ஏமாடி சொன்னேன்னு தெரியுதுங்களா தொழில் பண்ணலாம் அது வருது இது வரு ஆசை வார்த்தைகளை காட்டி உங்களை வந்து ஏமாற்ற அதிக வாய்ப்புகளை தேடுவாங்க சோ யாரையும் நம்பாதீங்க தெரிஞ்சவனும் தெரியாதவனும் புரியுதுங்களா நீங்களே நேரடியா உங்க வேலைய செய்யணும் யார்ட்டையும் உங்களுடைய வேலையையும் ஒப்படைக்க கூடாது. உங்களுடைய விஷயங்கள்ல மத்தய தலையீடு இல்லாம பாத்துக்கணும் நீங்களும் மத்த விஷயல தலையிட கூடாது. உங்கள கொஞ்சம் உதவி கேட்கற மாதிரி கூப்பிட்டு அவங்களுடைய பிரச்சனை உங்கள தலைய மாட்ட விட்டுடுவாங்க. பார்த்து உஷாரா இருங்க. மத்தபடி சுகபோக வசதிகளை அனுபவிப்பீங்க. பயணங்கள்ல அதிஷ்டம் உண்டு. பொருதர வளவும்
4:34 சேமிப்பும் உயரும். அரசாங்க உதவிகளும் கிடைக்கும். உங்குடைய ஆசைகள் ஒன்றன்பின் ஒன்றாக பூர்த்தி அடையப்போகுது. உத்தியோக பணிகளை பொறுத்தவரைக்கும் வேலையை சிறப்பா செஞ்சு முடிச்சவீங்க. எதிர்பார்த்த பதிவரும் ஊதி உறவும் பெறுவீங்க. சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் சக ஊழியர் கிட்ட ஆதரவும் நட்பாள அலுவகத்தில உங்குடைய அந்தஸ்து உயரப்போகுது. ஒரு சிலர் வந்து சில முக்கியமான பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பீங்க. மத்தபடி உங்க வேலைகளை முன்கூட்டியே யோசித்து செய்வதால பிரச்சனைகளை தவிர்த்து தருவீங்க. வியாபாரிகளை பொறுத்தவரைக்கும் கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கை தேவைங்க. எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் சரி ஒரு முறைக்கு ரெண்டு முறை யோசிச்சு செய்யறது அவசியம். மத்தவங்க கிட்ட பண விஷயங்கள்ல எச்சரிக்கையா இருக்கணும். உடனே தொழிலுக்கு ஏதாவது ஆபத்து அப்படின்னு நினைச்சிாதீங்க. தொழிலாட்டம் வியாபாரமா இருக்கட்டும் சிறப்பா நடக்கும். குறிப்பால் லாபத்துக்கு குறைவு இருக்காது. முயற்சியின் மூலம்
5:19 வெற்றி நிச்சயம். சுயமா யோசிங்க. சுயமா செயல்படுங்க. அரசியல்வ பொறுத்தவரைக்கும் மேல எடுத்துடைய ஆதரவை பெறுவீங்க. அதேபோல எதிர்கட்சிகளாருடைய சூழ்ச்சி வேலைகள்ல மாட்டாம இருக்கணும் அப்படின்னாக்க கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க. எதிரிகளை சமாளிக்க வாய்ப்புண்டு. கடினமான வேலைகளை கூட சிறப்பா செஞ்சு முடிப்பீங்க. புதிய பொறுப்புகளை பெறுவீங்க. பயணங்களால நன்மைகள் உண்டாகும். தொண்டர்களுடைய உணர்வுகளை புரிஞ்சுக்கிட்டு அதுக்கு தகுந்தவர்களோட செயல்படுவதுனால மக்கள் மத்தியில ஆதரவு பெருகுது. கலைத்துறையில இருக்கவளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களுடைய முயற்சிகள் அனைத்துமே வெற்றி பாதையில போகும். புதிய நட்பால நல்ல வாய்ப்புகளை பெறுவீங்க. சக கலைஞர்களும் சரி ரசிகளும் சரி உங்களுக்கு நிறைவான ஆதரவை கொடுப்பாங்க. உங்குடைய முழு திறமையும் வெளிக்குணர்வீங்க. வருமானம் சீரா இருக்கும். பெண்மணிகளை பொறுத்தவரைக்கும் மனநிம்மதியை காண்பீங்க. தர்ம காரியங்கள் மற்றும் தெய்வீக வழிபாட்டில ஈடுபடுவீங்க. புதிய சொத்துக்களை வாங்க. கொஞ்சம்
6:05 சிரம்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. இருந்தாலும் அது வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில இருக்கவங்க சந்தோஷமா பொழுது கழிப்பாங்க. கணவர் கிட்டமே ஒத்துழைப்பு இருக்கு. குடும்ப பொறுப்புகளை திருப்திகரமா நிறைவேற்றி சந்தோஷம் அடைவீங்க. படிக்குடிய மாணவர்களுக்கு உற்சாகமான மனநிலை இருக்குங்க. கவலையே வேணாம். கல்வியில நம்ம வெற்றிதான். உடல் வலிமை பெற தக்க உடற்பயிற்சி அவசியம். வருங்காலம் திட்டங்களுக்காக அடி போடுவீங்க. விளையாட்டிலயும் சரி படிப்பிலயும் சரி வெற்றிகளை பெறுவீங்க. உடைய தன்னம்பிக்கை படிப்படியா உயருதுங்க. குறிப்பா இந்த காலகட்டத்தில சனிபகவான் உங்களுக்கு மன உறுதியை அதிகரிச்சு கொடுக்கிறார். சொத்துக்களை அடைவதில் இருந்த தடைகளை விளக்கி வைக்கிறார். உயர்நிலையில் இருந்த மனவருத்தம் இப்போ மறையுது. உடல் ஆரோக்கிய பாதிப்பும் சரியாகுது. வண்டி வாகனம் மூலம் வருமானம் இருக்குங்க. எதிர்பார்த்த பணவரவு இருக்கு. வீட்டுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை மேம்படுத்த கொஞ்சம் ஆர்வம் காட்டுவீங்க. தொழில் வியாபாரம் சிறப்பா நடக்கும். நீங்க
6:52 எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். புதிய வாடிக்க தொடர்பு உண்டாகுது. பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீங்க. உத்தியோகத்தில இருக்கறவங்க மேலதினுடைய ஆதரவை பெறுவீங்க. நல்லதே நடக்க போகுது. உங்குடைய திறமையான செயல்பாடுல்லா பாராட்டு கிடைக்கும். குடும்பத்துல எதிர்பாராத உறவுக்காரனுடைய வருகையினால கொஞ்சம் சஞ்சலம் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால சொந்த பந்தங்கள் கிட்ட ரொம்ப கவனமாயிருங்க. எல்லாத்துக்கும் மேல கிரகங்கள்ல வந்து ஆதிக்கமிக்க கிரகம்னு பாத்தனாக்க நம்முடைய சனி பகவான்தான் அவர் உங்களுக்கு அதிபதியா இருக்கறதுனால இன்னும் சிறப்புதான். சனி கொடுத்தால் எவர் தடுப்பார்? சனி கெடுத்தால் யார் தடுப்பார்? கொடுக்கறதும் அவர்தான் கெடுக்கறதும் அவர்தான். அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கவர். இப்படிப்பட்ட சனீஸ்வர பகவான். கடந்த சில காலங்களா வக்கிரகதையில இருந்தது நம்முடைய கும்பத்திற்கு பாதிப்புதாங்க. சொல்லப்போனா
7:39 தொழிலுக்கு காரணமானவர் இவர் இல்லையா? இதுநாள் வரைக்கும் நிம்மதி இல்லாம போனீங்க. இல்லையா நீங்க பார்க்காத பிரச்சனை இல்ல டிசைன் டிசைனா பிரச்சனைய பாத்திருப்பீங்க பணி சுமை அழுத்தம், மனசுல குழப்பம், குடும்பத்துல சமுதாயத்துல உங்க பேச்சுக்கு எதிர்ப்பு. இதுபோல நிறைய பிரச்சனைகள் இருந்திருக்கும். இப்ப அந்த பிரச்சனைகள் எல்லாமே ஒட்டுமொத்தமா விலக போகுது. குடும்பத்தில இருந்த மனஸ்தாபங்கள் தீரப்போகுது. மகிழ்ச்சி அதிகமாக போகுது. பணம் கொடுக்கல் வாங்கல் இந்த பிரச்சனை தீருது. பழைய பாக்கல் வசூலாகும். ரத்தழுத்தம், சக்கரை இது போன்ற உடல் உபாதிகள் எல்லாமே இப்ப சரியாக போகுது. ஆரோக்கியத்தில முன்னேற்றம். இதோட நிலம், சொத்து இந்த மாதிரியான விஷயங்கள்ல் இருந்த பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உடன்பிறப்புகள் கிட்ட உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனையும் தீருது. சம்பள உயர்வு கிடைக்கும். புதுசா நிலம் வாங்குறது, வீடு வாங்குறது, சொத்து வாங்குறது இது போன்ற வாய்ப்புகள் உள்ளது.
8:25 புலதல மேம்பாடு சமுதத்தில பெரிய மனுஷனுடைய தொடர்பு கிடைக்கும். தொலைதூர தொடர்புகளால ஆதாயம் இருக்கு மனசு தெளிவாகும். தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். உத்தியோகத்திலும் சரி தொழிலயும் சரி. உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாமே நிவர்த்தியாகுது. உத்தியோகத்தில தடைப்பட்ட பதவரவு சம்பள உயர்வு இப்ப கிடைக்கும். மகிழ்ச்சி அதிகங்க. உத்தியோகத்திலுமே உயர் அதிகாரிகளால உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் சரியாகுது. தொழில் லாபம் அதிகமாகும். பங்குச்சந்தை காப்பீடுகள்ல உங்களுக்கு இருந்த முதலீடுகள்ல நல்ல லாபத்தை பார்க்க போறீங்க. வெளிநாட்டுக்கு போனவங்களுக்கு எதிர்பாராத அதிஷ்டம் கிடைக்கும். மனசுல நீங்க நினைச்ச காரியங்கள் ஒவ்வொன்னா அப்படியே நடக்க ஆரம்பிக்கும். மனபாரம் நீங்கி மகிழ்ச்சி கூடுங்க. ஆனா என்னதான் சனி பகவான் உங்களுக்கு நிறைய அதிர்ஷ்ட வாய்ப்புகளை கொடுத்தாலும் நீங்க எது செஞ்சாலும் சரி. இந்த வக்கிரகதியில கஷ்டங்கள் மறைந்தாலும் பொறுமையை கடைபிடிக்கணும். எந்த ஒரு புதிய முயற்சி
9:10 செய்றதுக்கு முன்னாடி ஒரு வாட்டிக்கு பலமுறை யோசிக்கணும். சிந்தித்து செயல்படுறது நல்லது. மத்தடைய குடும்ப விவகாரங்களை நீங்க தலையிடாமல் இருக்கணும். இதேபோல சனிபகவான் தரக்கூடிய இந்த வாய்ப்பு உங்களுக்கு நிரந்தரமா இருக்க சனிக்கிழமைகள் தோறும் வீட்டுக்கு பக்கத்துல இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிட்டு வழிபாடு செய்றது நல்ல மாற்றத்தை கொடுக்கும். சொல்லப்போனா இனி எந்த ஒரு பாதிப்பும் உங்க வாழ்க்கையில வராதுங்க. பொருளதல திருப்தி இருக்கும். பகலிரவா பாடுபட்டு இருப்பீங்க. இப்போ அதற்கான முன்னேற்றம் வருது. இனிமே விரதங்களும் வழிபாடுகளும் உங்களுக்கு நன்மை கொண்டு வந்து சேர்க்கும். கல்யாண முயற்சிகள் இந்த தடைகள் ஆகலது. பக்குவமா பேசி பாராட்டுகளை பெறுவீங்க. வாழ்க்கை துணைக்கு வேலை கிடைக்கும். கூடவே ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்யறவங்களுக்கு பங்கு சந்தையில இருக்கவங்களுக்கு நல்ல
9:56 லாபம் உண்டுங்க. வீண் வம்பு வழக்கு அழைச்சல்ல இருந்து இப்ப விடுபட போறீங்க. நல்ல வாய்ப்புகள் உங்க வீடு தேடி வரும். செல்வந்தர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். திடீர் திருப்பங்களை பார்ப்பீங்க. செல்வ நிலையில உயர்வு இருக்கு. சேமிப்பு கரைஞ்சுச்சே அப்படின்னு சொல்லி கவலைப்பட்டீங்க இல்லையா இப்போ வந்துட்டு சேம்பு உயர போகுது. என்னைக்கோ வாங்கி போட்ட ஒரு நலமா இருக்கட்டும் சொத்தா இருக்கட்டும். இப்ப உங்களுக்கு பழமடங்கு விலை உயர்ந்து அதற்கு விற்பனை மூலம் பெரும் தொகையை பார்க்க போறீங்க. தொழிலை விரிவு செய்ய முயற்சி பண்ணுவீங்க. கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகுது. குடும்பத்தில பிரிந்தவர்கள் இப்போ ஒன்று சேர்வதுக்கு வாய்ப்பு இருக்கு. வெளிநாட்டில இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாம கஷ்டப்பட்டவங்களுக்கு இப்போ சொந்த ஊருக்கு திரும்புறதுக்கு வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகளுடைய திருமணம், பெற்றோருடைய மணிவிழாக்கள் இது போன்ற சுபகாரியங்கள் நிறைய வந்து வீட்டில நடக்கும். சொந்த வீடு வாங்கக்கூடிய யோகம் ஒரு சிலருக்கு இப்ப உண்டு. கூடவே தன்னம்பிக்கை தைரியமும் அதிகமாகுதுங்க.
10:42 தொழில எதிர்பார்த்தை விட கூடுதல் லாபம் கிடைக்கும். இளைய உடன்பிற்களோட சேர்ந்து ஒரு சில காரியங்கள் கைகுடி வரும். பெற்றோர் வழியில இருந்த மனவருத்தம் மாறுது. சொத்துக்களால ஆதாயம் உண்டாகுது. உத்தியோகத்திலுமே நீங்க கேட்ட சலிகள் கிடைக்கும். வீடு வாங்கணும் வண்டி வாகனம் வாங்கணும். இது போன்ற உங்களுடைய கனவுகள் எல்லாமே இப்ப நனவாக போகுது. விலகி போன உறவுக்காரங்க விரும்பி வந்து பேசுவாங்க. உதவிகள் கேட்டு நிப்பாங்க. வசதி வாய்ப்புகள் பெருகுது. பிள்ளைகளால பெருமைகள் சேர்து. நீடித்த நோய் ஆகலுது. தொழில் வளர்ச்சி சிறப்பா இருக்குதுங்க. தங்கம் வெள்ளி வாங்குவதில தனி கணவம் செலுத்துவீங்க. மங்கள ஓசை மனையில் கேடற்க வாய்ப்பு இருக்கு. கூடவே தொழில் வளர்ச்சி கொடுக்குது. சனி பகவானுடைய பார்வைங்கிறது உங்களுக்கு நன்மைகளை அதிகப்படுத்துது. புதிய பங்குதர்கள் தொழில வந்து சேருவாங்க. பொருளாதார நிலை உயர தொடர்ந்து சனிபகவான்
11:27 உங்களுக்கு வழிகாட்டுவார். மருத்துவச் செலவு குறையும். தொழில் வியாபாரத்தில இருந்து போட்டிகள் குறையும். சொல்லப்போனா உங்களுக்கு எதிரா இருந்தவங்க எதிரியாக இருந்தவங்க எல்லாம் இப்ப உங்ககிட்ட வந்துட்டு துணை கேட்டு வருவாங்க. குடும்பத்தில இருக்க உங்களுக்கு குணம் அறிந்து நடந்துப்பாங்க. அதுவந்து ரொம்ப பெருசு இல்லையா உங்களுக்கு வேலை பா்கக்கூடிய இடங்களும் சரி கூட வேலை பா்கறவங்களால உங்களுக்கு இருக்கக்கூடிய தொல்லைகள் மாறியுது. உங்குடைய வளர்ச்சியை பார்த்து முன்னேற்றத்தை பார்த்து சில பேர் பொறாமைப்படுவாங்க. ஏன் தேவையில்லாத ஒரு சில விஷயங்கள் உங்க மேல புகுத்துவாங்க. நீங்க சனிக்கிழமைகள் தோறும் இந்த சனிபகவான் தர வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கணும். வெற்றி பெறணும் அப்படின்னா சனிக்கிழமை தோறும் சனிபகவானுடைய சன்னதியில சனிபகவானுடைய கவசம் பாடி வழிபாடு செய்றது நல்லது. சிறப்பு வழிபாடா கேட்டீங்கன்னா தேனிக்கு பக்கத்தில இருக்கக்கூடிய கொச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவானை வழிபாடு செய்றதுனால நல்ல காரியங்கள் இல்லத்தில நடக்கும்.
12:13 தனித்தன்மை நிறைந்த கும்ப ராசி இதுவரைக்கும் இருந்த கஷ்டம் எல்லாமே கண்டிப்பா சரியாகுது. நீங்க நினைச்சே பார்க்க முடியாது அளவுக்கு சனி பகவான் எல்லாத்தையுமே விலக்கி வச்சிட்டார். இனி சுற்றமும் நட்பும் சுகமாக வாழ வழி உண்டு. எப்பவுமே கற்பனை குதிரைங்கறது கட்டு கடங்காம ஓடும் இல்லையா அந்த அடங்காத எண்ண அலைகள் எல்லாமே இப்போ நிறைவேறனா எப்படி இருக்கும் எதை செஞ்சாலும் சிறு செயல்பாடுகள் உக்கு லாபத்தை கொடுக்கும். நிலையான வாழ்க்கை நீடித்த நிலைத்த வளர்ச்சியை பார்க்க போறீங்க சந்தோஷமா இருக்க போறீங்க சோ இப்பவரைக்கும் பார்த்தது கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் தரக்கூடிய பொது பலன்களை பார்த்திருக்கோம். இந்த சனி பகவானுடைய வக்கர நிவர்த்திங்கறது கும்பத்திற்கு மிகப்பெரிய மாற்றம் தாங்க இப்போ கும்ப ராசியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு
12:58 நட்சத்திரத்துக்கும் எந்த மாதிரியான பலன்கள் முதல்ல அவிட்டம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம். உழைப்பால உயர்வை அடையக்கூடிய உங்களுக்கு இனி யோகமான நாட்கள். உங்க ராசிக்கு இனி எல்லாமே முன்னேற்றம்தான். தொழில் செய்தாலே முன்னேற்றம் அடைவீங்க. எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியார்களா இருக்கீங்க அப்படின்னாக்க உங்களுக்கு ஒத்துழைப்பு அதிகமாகும். சுய தொழில் தொடங்கும்ு நினைச்சா அந்த முயற்சிகள் வெற்றி பெறும். பொருளாத நிலையில உயர்வு இருக்கு. கூட போறந்தவங்க கிட்ட உங்களுக்கு இருந்த பிரச்சனை இப்ப முடிவுக்கு வரும். விற்கவே முடியாதுன்னு நினைச்ச இடத்தை விப்பீங்க. வாங்க நினைச்ச இடத்தை வாங்குவதீங்க. பூர்வீக சொத்துக்கள்ல ஏற்படுத்த பிரச்சனைகள் சுமுகமா முடியும். சேமிப்புல அக்கரை ஏற்படுது. அதேபோல செவ்வாயாலுமே வருமானம் அதிகமாகுது. எதிர்ப்புகள் விளக்குது. எதிர்பார்ப்பு நிறைவேறுது. கணவன் மனைவிகிட்டே ஒற்றுமை அதிகமாகுது. வேலை இல்லன்னு வருத்தப்பட்டவனுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை காரணமா வெளியூர் போக வேண்டிய நிலை ஒரு சிலருக்கு வரும். ஆனா நீங்க எதிர்பார்த்த இடமாற்றமாதான்
13:43 இருக்கும். அரசியல்வாதிலுக்கு தலைமை கிட்ட ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்புல அக்கரை கூடும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க. அனுதினமும் திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபாடு செய்ய நல்லதே நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும். அதேபோல சதய நட்சத்திரம் மத்தவங்களால செய்ய முடியாத வேலையை கூட எளிதாக செய்து முடிக்கக்கூடிய உங்களுக்கு இனி நன்மையான நாட்கள். சனி பகவான் இனி நினைச்ச வேலையை நினைச்சபடியே நடத்தி முடிப்பார். குழப்பங்கள் விலகும். புதுச இடம் வீடு வண்டி வாகனம் வாங்கக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். உங்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு வரும். புதிய முதல்கள்ல எதிர்பார்த்து லாபம் கிடைக்கும். அந்நியரால ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். மேலும் அரசு வழியில நீங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பணியார்களுக்கு ஒருத்தர் கீழ வேலை பார்த்தீங்க அப்படின்னா தனியார் துறை அரசாங்க துறையோ. கோர்ட்டு கேசு வம்பு வழக்கு ஏதாவது இருந்துச்சுன்னா முடிவுக்கு
14:29 வரும். தடைபட்ட பதிவு உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரம் தொழில முன்னேற்றம் அடைவீங்க. சிலர் வந்து தொழிலை விரிவுபடுத்துவீங்க. அதற்காக நீங்க எதிர்பார்த்த பணமும் கிடைக்கும். அரசியல் பதிலுக்கு செல்வாக்கு உயருது. சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மக்கள்கிட்ட ஆதரவு கூடும். மாத பிற்பகுதியில எதிர்பாராத வாய்ப்புகள் தேடி வரும். தாராளமா செலவு செய்வீங்க. அந்த அளவுக்கு நிலை உயர்வு இருக்கு. வியாபாரிகள் கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொருளாதார நிலையில உயர்வு இருக்கு. மாணவர்களுக்குமே படிப்புல அக்கர கூடுது. விவசாயிகளுக்கு யூகம்ங்க. தொட்டது எல்லாமே சிறப்பா நடக்கும். மத்தவங்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவுக்கு உங்க நிலையில உயர்வு இருக்கும். புதிய நட்பு வழிய குடும்பத்தில குழப்பம் வரதுக்கு வாய்ப்பு இருக்கு அதனால யாரையும் நம்ப வேண்டாம். எச்சரிக்கா அவசியம். தம்மதில பொறுத்தவரைக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து போங்க. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் தில்லை காளி வழிபாடு செய்ய சங்கடங்கள் விலகும் சந்தோஷம் நிலைக்கும். அடுத்து பூரட்டாதி நட்சம் ஒன்றாம் பாதம் இரண்டாம்
15:15 பாதம் மூன்றாம் பாதம். பின்னாடி வரத முன்னாடியே அறிந்து கொள்ளக்கூடிய ஞானிகளை போல சித்தர்களை போல குணம் கொண்ட உங்களுக்கு இனி அதிஷ்ட பலன்கள்தான். கடந்த காலங்களில் இருந்த நெருக்கடிகள் விளக்கும். தடைப்பட்ட வேலைகள் இப்ப நடக்கும். பணப்புழக்கம் அதிகமாகும். குடும்பத்தில இருந்து பிரச்சனைகள் விளக்க போகுது. கொடுத்த வாக்க காப்பாத்த முடியும். பிள்ளைகள் மீது அக்காரம் உண்டாகுது. அவர்கள சேமிக்க தொடங்குவீங்க. எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். சிலருக்கு சொத்து சேரும். புதிய வீட்டில குடியேறக்கூடிய நிலை உண்டாகுது. சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அதேபோல பணியார்களுக்கு ஒருத்தர் கீழ வேலை பார்த்தீங்க அப்படின்னா அது அரசாங்க துறையை தனியா தெரியும். எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். பதிவு உயர்வுக்காக காத்திருந்தவங்களுக்கு உடைய விருப்பங்கள் நிறைவேறும். வேலை தரவங்களுக்கு எதிர்பார்த்த நல்ல தகவலோட நல்ல வேலை கிடைக்கும். புதிய வியாபாரம் புதிய தொழில்
16:00 தரும்ு நினைச்சவங்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் கூடி வரும். குடும்பத்தில இருந்து நெருக்கடிகள் நீங்குது. அதேபோல உங்குடைய நிலையை உயர்த்தக்கூடிய அளவுக்கு உறவுகளும் நட்புகளும் ஆச்சரியப்படக்கூடிய அளவுக்கு உங்குடைய செல்வாக்கு அதிகமாகும். தடைப்பட்ட ஒப்பந்தம் கைக்கு வரும். போராடக்கூடிய நிலையில மாற்றம் வருது. கணவன் மனைவி கிடைய ஒற்றுமை அதிகமாகுது. படிக்கடிய மாணவர்களுக்கு படிப்பில இருந்து தலைகள் விலகுது. ஆர்வம் கூடுது. சோ உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் பாலாபிகை வழிபாடு செய்ய பலன்கள் பலவிதம். நடக்கறது எல்லாமே நல்லதாவே நடக்கும். இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லணும்னா கிரகங்கள்ல ஆதிக்கமிக்க சக்தி கொண்டவங்க. யாரு சனி பகவான். இவர அதிபதியா கொண்டிருக்கிறது கும்ப ராசிக்கு இன்னொரு பிளஸ்ங்க. இந்த வக்கிர நிவர்த்திங்கிறது இவங்களுக்கு ஒரு ஜாக்பாட் காலம்னு
16:46 சொல்லும். அந்த வீடு என்ன வெல்ல இந்த கார் என்ன வலைன்னு கேட்கக்கூடிய அளவுக்கு புலகத்துல பல மடங்கு உயர பார்க்க முடியும். ஆனா வக்கரகதி காலத்துல பயங்கரமான கஷ்டப்பட்டுருப்பீங்க. பார்காத கஷ்டம் இல்ல. பல்வேறு பிரச்சனை வந்திருக்கும். உத்தியோகத்துல பணிச்சுமை மனசுல குழப்பம் குடும்பத்தில சரி சமுதாயத்தில சரி உங்க பேச்சுக்கு எதிர்ப்பு வந்திருக்கும். அந்த பிரச்சனைகள் எல்லாமே விளக போகுது. என்னனே தெரியாது ஒரு மாதிரி குழப்பமா இருந்திருப்பீங்க. ஒரு மாதிரி வருத்தத்தோட இருந்திருப்பீங்க. அந்த இனம் புரியாத மனசஞ்சலம் எல்லாம் விலக போகுது. உறவுக்காரன் கிட்ட இருந்த கௌரவ போராட்டம் விலகி ஒற்றுமை பலப்பட போகுது. பொருளாதாரத்திலயும் சரி ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் திருப்திகரமான காலம். நிம்மதியா இருக்க போறீங்க. அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள்ல நல்லதே நடக்கும். குறிப்பா தொழில் துறையிலயும் சரி, வேலையிலயும் சரி இருந்த போட்டி, பொறாமை இடையூறு இண்ணல்கள் எல்லா பாதிப்புகளுமே இப்ப இல்லாம போகப்போகுது.
17:34 எல்லாமே நிறைவா நிறைவேறும். பிரச்சனை எதுவா இருந்தாலும் சரி ஜாதக தசாபுக்தி ரீதியான பரிகாள செய்துகிட்டீங்க அப்படின்னா எல்லா சங்கடங்களும் விலகி போகும். சில விஷயங்கள் வந்து உங்களுக்கு தடைப்படுற மாதிரி இருந்திருக்கும். ஆனா இனி எப்பேர்பட்ட தடையாட்டம் தாவந்தம் அது உடைப்படக்கூடிய நேரம். முடிவா உங்களுக்கு சொல்றேங்க தொட்டதெல்லாம் வெற்றி பெறும். குடும்பத்தில சரி சுப மங்கள நிகழ்வுகள் அது விரையமாகவே இருந்தாலும் சுப மங்கள வரைய செலவுகளாதான் இருக்கும். ஸ்ரீ ராமரை வழிபாடு செய்ய இன்னும் சிறப்பான மாற்றத்தை பார்க்க முடியும். மனுஷங்களை பொருடந்தா நம்ம எல்லாரும் கஷ்டங்கள் இருக்கதாங்க செய்யும். ஆனா கஷ்டம்ங்கறது நிர்ந்தரமா இருக்க கூடாது இல்லையா? சொத்த கடமைய செஞ்சோம். எல்லாருக்கும் விட்டு கொடுத்தோம். நம்ம நல்லதுக்கும் பாடு வச்சோம். ஆனா நமக்கு வந்தது சோதனைதான். இப்போ இதுவும் கடந்து
18:21 போகும்ன்ற அளவுக்கு எல்லாமே இனிமையான நாளா மாறப்போகுது. சொல்லப்போனா தினம் தினம் திருவிழான்னு சொல்லக்கூடிய அளவுக்கு இனி எல்லாமே மிக மிக மிக நன்மைதான். உங்களால முடிஞ்ச இந்த அரசு மருத்துவமனையில வந்து நோயாளிகள் இருக்காங்க இல்லையா இந்த மருத்துவம் கூட பார்க்க முடியாது கஷ்டப்படுறவங்க வயசான முதியவர்கள் இந்த மாதிரி ஆட்களுக்கு இல்ல உண்மையாவே வந்துட்டு வாழ்வத கஷ்டப்படுறவங்களுக்கு அன்னதானம் பண்ணுங்க பணம் காசுல்லாம் கொடுக்க கூடாது. நீங்க எந்த அளவுக்கு உணவு தானம் பண்றீங்களோ மத்தவங்குடைய பசியை போக்குறீங்களோ அந்த அளவுக்கு உங்க வாழ்க்கை சிறப்பா மாறும். நல்லதே நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும். சனி பகவானுடைய சோதனைகள் முடிஞ்ுச்சு. இனி நீங்க சாதிக்க போறந்தவங்களா மாற போறீங்க. வாழ்த்துக்கள்ங்க வாழ்க வளமுடன்