0:00 ஐயா வணக்கம். இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். கொடுக்கக்கூடிய ஒவ்வொரு பதிவுகளும் உங்க வாழ்க்கையில ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும்னு நான் நம்புறேன். அதற்கான பதிவுகள்தான் நம்ம கொடுத்துட்டு இருக்கோம். அந்த வகையில இந்த பதிவு கும்ப ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. இதுவரை நீங்க பார்த்த பதிவு மாதிரி இருக்காது இந்த பதிவு. ஏன்னா கும்ப ராசிக்காரர்களுடைய வாழ்க்கை இதுதான். இப்ப நான் சொல்லக்கூடிய இந்த பதிவுல சொல்லக்கூடிய சில விஷயங்கள்தான் உங்க லைப் ஃபுல்லா அததான் நீங்க பார்க்க போறீங்க. இது வந்து நான் உங்க தற்போதைய கிரகநிலை மாற்றங்கள் வச்சு நான் இதை சொல்லல. இது பொதுவாவே கும்ப ராசிக்காரருடைய லைப் இப்படிதான் இருக்க போகுது. அவங்க இதுல எத எதெல்லாம் மாத்திக்கிட்டா இவங்க பிரகாசமான எதிர்காலத்தை அடையலாம்ன்ற பல முக்கியமான
0:46 கணிப்புகளை இந்த பதிவுல நான் தரப்போறேன். ஆகவே இதுவரை பார்த்த பதிவுகளை அதை எல்லாத்தை விட இந்த பதிவு மிக மிக சிறப்பான ஒரு பதிவு. அதனாலதான் சொல்றேன். ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. இந்த பதிவு உங்க கண்ணல பட்ுருக்கு இப்ப நீங்க கேட்டுட்டு இருக்கீங்க அப்படின்னாவே கண்டிப்பா சொல்றேன். எதிர்காலத்தின் நல்லபடியா அமைச்சுக்கணும்ன்ற ஒரு எதிர்பார்ப்பு உங்ககிட்ட நிறைய இருக்கறதுனாலதான் இந்த பதிவு உங்க கண்ணல பட்ுருக்கு. ஆகையால ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பா்கறதுக்கு முன்னாடி இந்த மூலிகை சாம்பராணி ஆபர் கேட்டுட்டே இருந்தீங்க. இப்ப இந்த வரலட்சுமி பூஜையும் வரை இருக்கு. இதனால இன்னொரு ஆபர் நம்ம கொடுக்கலாம் அப்படின்னு நம்ம நினைச்சிருந்தோம். அதனால இந்த மூலிகை சாம்பராணி 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு இப்ப நம்ம ரெண்டு ஆபர் நம்ம சொல்ல போறோம். அதுல ரெண்டு ஆபர்ல எது வேணுமோ நீங்க வாங்கிக்கலாம். சரிங்களா முதல் ஆபர் ஆல்ரெடி நம்ம கொடுத்திருந்தோம். ஒரு
1:32 மகாமேறு சங்கு அடுத்து பாத்தீங்கன்னா ராஜ கோமதி சக்கரம் ஒன்று ரெண்டு விஷ்ணு சக்கரம் 11 சிவப்பு குண்டின் மணி இதெல்லாம் 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு இது இந்த ஒரு ஆபர் நம்ம கொடுத்திருந்தோம். இப்ப அதே 10 பாக்கெட் வாங்குறவங்க இந்த ஆபர் வேணும்னாலும் நீங்க வாங்கிக்கலாம். ஒன்னு அது வாங்கிக்கோங்க. அப்படி இல்லன்னா இந்த ஆபர் 11 குபேர குபேர சோலி 11 மகாலட்சுமி சோலி எல்லாமே ஒரிஜினல் சரிங்களா 11 குபேர சோலி 11 மகாலட்சுமி சோலி சரிங்களா இது டோட்டலா 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு முற்றிலும் இலவசம். ஒன்னு இந்த ஆபர்ல வாங்கிக்கோங்க. இது இல்ல அப்படின்னா இப்ப ஆல்ரெடி நம்ம ஆடி மாதத்துல கொடுத்த ஆபர் 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு ரெண்டு விஷ்ணு சக்கரம் ஒரு ராஜகோமி சக்கரம் ஒரு மகாமீர் சங்கு 11
2:18 சிவப்பு குண்டின் மணி இல்லைன்னா இந்த ஆபர்ல வாங்கிக்கோங்க சரிங்களா நல்லா புரிஞ்சுக்கோங்க இந்த ஆபர்ல ஒன்னு வாங்குங்க அப்படி இல்லன்னா 10 பாக்கெட் வாங்குறவங்க இந்த ஆபர் வேணும்னாலும் வாங்கிக்கலாம் சரிங்களா அதனால இந்த பதிவை பா்கறவங்க இனி இந்த ஆபர்ல வேணும்னா நீங்க கேட்டு வாங்கிக்கோங்க 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு சரிங்களா சரி இப்ப நம்ம கும்ப ராசிக்காரர்களுக்கான ஒரு விஷயத்தை பாப்போம். ஐயா கும்ப ராசிக்காரர்கள் நல்லா புரிஞ்சுக்கோங்க அவிட்டம் மூன்று நான்காம் பாதம் சதையம் போரட்டாதி ஒன்று இரண்டு மூன்றாம் பாதம் கும்ப ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். சரிங்களா அப்ப சனி பகவான் அதாவது அவிட்டம் மூன்று நான்கு சதயம் பூரட்டாதி ஒன்று இரண்டு மூன்றாம் பாதங்கள் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கும்ப ராசிக்காரர்களாக கருதப்படுகிறார்கள். கும்ப ராசி பாத்தீங்கன்னா வாயு தத்துவத்தை கொண்ட ஒரு
3:06 ஆண் ராசியாகும். சரிங்களா இவர்களை பொறுத்த அளவுக்கு இவங்க லைப்ல இவங்களுக்குன்னு சில சில விதிமுறைகள் வழிமுறைகள் இருக்கு. பெரும்பாலும் அதைதான்ஃபேஸ் பண்ணிட்டு இருக்காங்க கும்ப ராசிக்காரங்க. அது எப்படிப்பட்ட வழிமுறைன்றத இப்ப நான் ஒவ்வொன்னா நான் சொல்றேன். இதுல பல விஷயங்கள் கே்கற உங்களுக்கே அதிர்ச்சியா இருக்கும். ஆமா இவ்வளவு நாள் இதை நான் நோட் பண்ணாம விட்டுட்டேன். இவ்வளவு நாள் இது என் காதுக்கு வராம போயிருச்சு. இதை நான் இன்னைக்கு சரி பண்ணிருந்தேன்னா இன்னைக்கு என் லைஃப் மாறி இருக்குமேன்ற பல உண்மைகள் இப்ப நான் ஒவ்வொன்னா சொல்ல சொல்ல உங்கள் மனதில் எழும். நான் சொல்லக்கூடிய இந்த வார்த்தை வேறு ஒரு மூன்றாவது மனிதனா இருந்து நான் பேசல. உங்களுடைய மனசாட்சியின் குரலாக என்னுடைய குரல் ஒளிக்கும். சரிங்களா முதல்ல கும்ப ராசிக்கார லைப்ல பார்க்கக்கூடிய என்னென்ன விஷயம்ன்றத இப்ப நான் ஒவ்வொன்னா சொல்றேன்.
3:51 படிப்பு படிப்பு சம்பந்தத்தை பொறுத்த ஒவ்வொன்னா நான் சொல்றேன் உங்களுக்கு படிப்பு அப்படின்ற விஷயத்தை எடுத்துட்டீங்கன்னா கல்வி கும்ப ராசிக்காரர்கள் உண்மை சொல்லணும்னா நல்ல ஒரு கல்வி முறை அவருடைய லைப்ல அவங்க இருக்கும். ஆனா பெரும்பாலும் கும்ப ராசிக்காரங்க இந்த சிறு வயதில் அந்த கல்வி படிப்பை வந்து மிஸ் பண்ணிட்டாங்க அப்படின்னாவே அவ்வளவுதான் டோட்டலா அவங்களுக்கு இந்த படிப்புன்ற விஷயமே அவங்க லைஃப்ல இல்லாம போயிருது. சரிங்களா ஆனா படிப்புக்கான அந்த இடத்தை இவங்களுக்கு கரெக்டா கொடுத்து அதற்கான ஏற்பாடுகளை செஞ்சு கொடுத்து இவங்கள நல்லா படிக்க வச்சா கும்ப ராசிக்காரர்களுக்கான படிப்பு எதிர்காலம் கல்வித்துறை அற்புதமா அவங்களுக்கு அந்த படிப்புன்ற விஷயம் வரும். சரிங்களா அதேபோல கும்ப ராசிக்காரர்கள் ஆன்மீக பற்று கொன்றவர்களால தான் இருப்பாங்க பெரும்பாலும் சரிங்களா
4:37 ஆன்மீகத்தின் மீது அதிக நாட்டம் இருக்கும். வழிபாடுகளை ரொம்ப இன்ட்ரஸ்டா பண்ணுவாங்க. குறிப்பா கும்ப ராசியில் பிறந்த பெண்கள் எல்லாவிதமான பூஜைகளும் பண்ணுவாங்க. ஒரு பூஜை கூட மிஸ் பண்ண மாட்டாங்க. வெள்ளிக்கிழமை பூஜை, செவ்வாய்க்கிழமை பூஜை அப்படின்னு சொல்லி இறைவனை வழிபடுவதில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனா தற்போதைய காலகட்டம் அதையும் நான் இந்த இடத்துல சொல்லியே ஆகணும். கும்ப ராசியில பிறந்த பெண்கள் பெரும்பாலும் தற்போது பாத்தீங்கன்னா கடவுளை வணங்குவத அப்படியே குறைச்சுட்டு இருப்பீங்க ஏன் ஏங்க குறைக்கிறீங்க அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா ஆமா ஏன்னா இந்த ஏழரை சனியில நடந்த பல ப்ராப்ளம் மன வருத்தம் மன அழுத்தம் பெரும்பாலும் கும்ப ராசிக்காரர்கள் பல பேரை கோவிலுக்கே போகாதவங்க கோவிலுக்கு போக வச்சிருக்கும் இந்த பிரச்சனைகள் எல்லாம் போயிட்டு இருந்தவங்க கடவுள் மீதே ஒரு கோபம் ஏற்பட்டிருக்கும் எனக்கு ஏன் இவ்வளவு
5:23 கஷ்டத்தை கொடுக்கற அப்படின்னு சொல்லி அதிகமா கோவிலுக்கு போறது சில பேர் தவிர்த்துருப்பாங்க சரிங்களா இது போன்ற சூழ்நிலைகள் தற்போது கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அடுத்து கும்ப ராசிக்காரர்கள் நல்லா புரிஞ்சுக்கணும் நீங்க எந்த துறையில இருந்தாலும் சரி கடினமான உழைப்பையும் நீங்க ஒரு ஒரு இடத்தை நல்ல ஒரு முன்னேற்றத்தை அடையணும்னு நினைச்சீங்கன்னா அது கஷ்டம்தான். அது கஷ்டமாதான் இருக்கும் நீங்க நல்லா புரிஞ்சுக்கணும். சரிங்களா ஒரு நீங்க எந்த துறையில இருந்தாலும் அந்த துறையில நீங்க நினைச்ச இடத்தை அடையணும்ன்றது கஷ்டப்பட்டுதான் அடையக்கூடிய சூழ்நிலை இருக்கும். இதே கும்ப ராசிக்காரர்கள் அவர்களுடைய சுய ஜாதகத்தில சுப கிரகங்கள் பார்வை பெற்று இருந்தால் எளிமையா நீங்க நல்ல இடத்துல உங்களுடைய வாழ்க்கை முன்னேறி செல்லும். பிறக்கும்போதே பணக்காரர்களாகவும் இருப்பாங்க. இதைதான் நம்ம சொல்றது. இதே
6:08 ராசியில ஏழைகளும் இருக்காங்க. கோடீஸ்வரர்களும் இருக்காங்க. ஏன்னா கோடீஸ்வரர்கள் ஏழைகள். என்னங்க வேறுபாடு அப்படின்னு சொல்லி கேட்டா ஒன்னு இல்ல. அந்தந்த அந்த நபர்களுக்கான சுய ஜாதகத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள். சிலருக்கு சுப கிரகங்களுடைய பார்வை வலுவாய் இருக்கும். அவருடைய வாழ்க்கை நல்லபடியா இருக்கும். சிலருக்கு கடினமான சூழ்நிலையை தாண்டிதான் தன்னுடைய லைஃப்ல முன்னேறணும் அப்படின்ற ஒரு தலை விதி இருக்கும். சரிங்களா அந்த விதியை அந்த மனிதன் மதியால் வென்றானா அல்லது விதிக்கு வழி கொடுத்து ஒதுங்கி விட்டானா என்பது அந்த மனிதன் வாழும்போதுதான் தெரியும். இதனாலதான் நான் சொல்றேன். கும்ப ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இப்ப நான் சொல்ற இந்த விஷயங்கள் தான் உங்க லைப்ல பல விதத்துல நல்லதையும் கொண்டு வந்து சேர்க்க போகுது. உங்களுக்கான முன்னேற்றத்திற்கான கதவுகளை நீங்களே திறந்து அடுத்த கட்டத்துக்கு போவீங்க.
6:56 என்னன்னா முன்னேற்றம் என்பது கும்ப ராசிக்காரர்களுக்கு தாமதமாதான் கிடைக்கக்கூடிய சூழ்நிலை இருக்கும். ஏன்னா சனி பகவான் தான் உங்களுக்கு அதிபதி கொஞ்சம் மந்தமாதான் இருக்கும். எந்த தொழில் எது பண்ணாலுமே பாருங்க கும்ப ராசிக்காரங்களுக்கு அந்த இடத்துல பொறுமையா நிதானமா அது அது வந்து கையில கிடைக்கிறதே ஒரு பெரும்பாடா இருக்கும். அந்த முன்னேற்றம் அந்த வருமானம் எதுவா இருந்தாலும் கையில கிடைக்கிறதே தாமதத்தையும் அந்த மன மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இதைெல்லாம் பெரும்பாலும் கும்ப ராசிக்காரங்க லைஃப்ல பார்ப்பாங்க. இதனாலதான் நம்ம பல பதிவுகள்ல சொல்லி இருக்கோம் அனுபவசாலியா இருப்பாங்க. கும்ப ராசிக்காரங்க எல்லா விதமான நபர்களையும் லைஃப்ல பார்த்தவங்களாதான் இருப்பாங்க. யார் எதுக்கு பேசுறா யார் என்ன பண்றாங்க இவங்கள விட்டா என்ன செய்வாங்க இவங்கள எப்படி எல்லாம் மத்தவங்களை ஏமாத்துறாங்க அப்படின்ற பல விஷயங்கள் பார்த்து
7:43 உணர்ந்தவர்களாகதான் கும்ப ராசிக்காரர்கள் இருப்பார்கள். அதேபோல புகழை எதிர்பார்ப்பவர்களாகவும் இருப்பாங்க. ஏன்னா நான் உங்கள்ிட்ட என்ன பிளஸ் இருந்தாலும் நான் சொல்லதான் போறேன் மைனஸ் இருந்தாலும் நான் சொல்லதான் போறேன். கும்ப ராசிக்காரங்க புகழை எதிர்பார்ப்பார்கள். இவங்களை பத்தி புகழ்ந்து சொன்னா அந்த இடத்துல உங்களுக்கு சந்தோஷப்படுவாங்க. சரிங்களா அதேபோல இவர்கள் செய்யக்கூடிய ஒரு தவறு இருக்கு அது என்னன்றதையும் நான் சொல்றேன். அது உங்ககிட்ட இல்லன்னா சந்தோஷம். இருந்துச்சுன்னா இந்த நொடி இந்த விஷயம் உங்க காது வரப்பே நீங்க மாத்திரணும். உங்களை விட பொருளாதாரத்தில் வயதில் அல்லது நீங்கள் இருக்கக்கூடிய இடத்தை பொறுத்த அளவுக்கு உங்களை விட குறைந்தவர்கள் குறைந்தவர்கள்னா எதை வச்சு சொல்றேன்னா அவர்களுடைய வருமானம் குறைவா இருக்கலாம். அவங்க உங்களை விட கஷ்டப்படுறவங்களா இருக்கலாம்.
8:29 அப்படிப்பட்டவர்களை முழுமையாக மதிக்கணும். இதெல்லாம் வந்து உங்க லைஃப்ல சக்சஸ்கான ஒருஃபார்முலா இதெல்லாம். இதெல்லாம் இல்லன்னா நீங்க உடனே மாத்திக்கோங்க. கும்ப ராசிக்காரங்க எல்லாரையுமே மதிக்கணும். உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் யாருக்கும் பாரபட்சம் பார்கக்கூடாது. சரிங்களா ப ரூபா சம்பாதிக்கிறவங்களுக்கு கொடுக்கக்கூடிய மரியாதைதான் நீங்க கோடி ரூபாய் சம்பாதிக்கிறவங்களுக்கும் கொடுக்கணும். சரிங்களா கோ அதாவது இப்படி சொல்லணும் கரெக்டா சொல்லணும்னா கோடி ரூபாய்க்கு சம்பாதிக்கிறவங்களுக்கு கொடுக்கக்கூடிய மரியாதைதான் நீங்க ப ரூபா சம்பாதிக்கிறவங்களுக்கு கொடுக்கணும் இதுதான் சரியா இருக்கும். கரெக்ட்டங்களா அப்ப கும்ப ராசிக்காரர்கள் ஐயா இந்த நம்மளுடைய சுய ஜாதகங்கள் அப்புறம் பாத்தீங்கன்னா உங்களுடைய ராசி கட்டங்கள் இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கர்மாவும் இருக்கு. கர்மா இதை சொல்லும்போதே கும்ப ராசிக்காரர்களுக்கு
9:14 மனசுல ஒரு விஷயம் உதிக்கும். என்னன்னா நாம் செய்த நல்லவை கெட்டவை இதற்கான பலன்கள் அந்த கர்மா நம்மளை என்றுமே என்னைக்காவது ஒரு நாள் வந்தே தீரும். மிக சிறப்பா வரும். நல்லது பண்ணிருந்தாலும் சரி கெட்டது பண்ணிருந்தாலும் சரி வட்டி போட்டு நம்மளை தேடி வரும் ஒரு நாள் அதுதான் அதுதான் கும்ப ராசிக்காரர்கள் மனதில் வைத்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம். இன்னைக்கு கஷ்டம் பிரச்சனை நீங்க எடுக்கக்கூடிய ஒவ்வொரு முடிவுகளும் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் ஏன்னா கோபம் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த கோபம் என்பது அவ்வளவு சீக்கிரம் வராது ஆனா வந்துருச்சுன்னா இப்படிதான் பேசுவாங்கனே இல்லை வாயில வர வார்த்தைகள் எல்லாம் சில நேரத்துல பேசியும் பக்கத்துல இருக்கறவங்க எல்லாத்தையும் அந்த மன அழுத்தத்துக்கு கொண்டு போயிருவாங்க அதேபோல பிடிவாதம் பிடிவாத குணம் கண்டிப்பா இருக்கும். நம்ம
9:59 பாரபட்சம் பார்க்காம பிடிவாதம் பிடிப்பாங்க. சரிங்களா அந்த பிடிவாதத்தை தவிர்த்து விடுவது இவர்கள் லைப்ல முன்னேறதுக்கான முதல் படியா இருக்கும். சரிங்களா அதேபோல இவர்கள் சில நேரங்களில் தவறு தொடர்ந்து செய்பவர்களை தூக்கி எறிந்து பேசிருவாங்க. சரிங்களா தூக்கி எறிந்து பேசிவிடுவார்கள். அதேபோல சாப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருப்பாங்க. எப்படியாவது ஒரு வழியில இவர்களுக்கு உணவு வந்து சேர்ந்துரும். கும்ப ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு அவங்க கஷ்டப்படுற வாழ்க்கை வாழ்ந்தாலும் சரி செல்வ செலிப்பான வாழ்க்கை வாழ்ந்தாலும் சரிங்க உணவு மூன்று வேளை உணவு கண்டிப்பா உங்களுக்கு ஏதோ ஒரு வகையில வந்து சேர்ந்துரும். சரிங்களா அதேபோல துர்க்கை அம்மன் வழிபாடுதான் பொதுவா சொல்லணும்னா பொதுவான பலன்கள் வச்சு சொல்லணும்னா கும்ப ராசிக்காரள
10:45 பொறுத்தளவுக்கு துர்க்கை யம்மன் வழிபாடுதான் வாழ்க்கையில மிகப்பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். உங்க பர்ஸ்ல துர்க்கை யம்மன் படத்தை இத நான் பல பதிவுகளலயும் சொல்லி இருக்கேன். உங்க பர்ஸ்ல துர்க்கை யம்மனுடைய படத்தை வச்சுக்கோங்க துர்க்கை யம்மனை மனதார வழிபடுங்க சரிங்களா உங்களுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும் துர்க்கை யம்மன் காயத்திரி மந்திரம் சொல்றதும் நல்ல ஒரு வைப்ரேஷன ஏற்படுத்தும் சரிங்களா அதேபோல கும்ப ராசிக்காரர்கள் வாழ்க்கையிலும் முன்னேற இன்னொரு ரகசியம் என்னன்னா உங்க லைப்ல யாரை எங்க மீட் பண்ணாலும் அவர்களுடைய நினைவுகளை மறந்துராதீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க கும்ப ராசிக்காரர்கள் ஏன் இத நாொ சொல்றேன்னா இதுக்கு ஒரு காரணம் இருக்கு. கும்ப ராசிக்காரங்க உங்க லைஃப்ல பெரிய பெரிய செலிபிரிட்டிய பார்க்கலாம்,
11:30 விஐபிங்களை பார்க்கலாம் அல்லது சாதாரண வேலை செய்பவர்களை கூட நீங்க பார்ப்பீங்க. எங்கயாவது ஒரு இடத்துல மீட் பண்ணுவீங்க பேசுவீங்க. அப்ப யார் மூலமா யார் மூலமாவது உங்களுக்கு எப்படியோ ஒரு வகையில முன்னேற்றம் வந்துரும். அதை பத்தி நீங்க கவலையே பட வேண்டாம். ஆனா, அந்த முன்னேற்றம் கடினமாதான் இருக்கும். அந்த கடினத்தை தாண்டிதான் நீங்க கையில புடிச்சாகணும். அதையும் நான் முன்னாடியே சொல்லிடுறேன். சரிங்களா ஐயா இங்க நீங்க கஷ்டப்பட்டு ஒரு லைப் அடைய போறீங்க அப்படின்னு இருந்தா அதுதான் ரொம்ப சந்தோஷம். அப்பதான் நீங்க ரொம்ப சந்தோஷப்படணும். ஒரு விஷயம் உங்களுக்கு ஈஸியா கிடைச்சிருங்க. உங்களுக்கு ஜாக்பாட் அடிச்சிரும். அடுத்த நாள் இன்னும் ஒரு நாள்ல நீங்க கோடீஸ்வரன் ஆயிருவீங்க அப்படின்னு சொன்னா நீங்க உடனே சந்தோஷப்பட்டற கூடாது. அந்த இடத்துலதான் நீங்க யோசிக்கணும். அந்த இடத்துலதான் நீங்க பயப்படணும். ஐயோ என்னப்பா அது ஒரே நல்ல கோடி ஆமா இதே நீங்க கஷ்டப்பட்டு ஒரு
12:16 விஷயத்தை கையில பிடிச்சு முன்னேற போறீங்கன்னா அதுதான் உங்களுக்கு நிரந்தர முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய ஒரு இடமா இருக்கும். அதை யாராலயும் கெடுக்க முடியாது உங்க முன்னேற்றத்தை சரிங்களா அதுமட்டுமில்லாம அந்த கஷ்டப்பட்டு முன்னேறக்கூடிய காலத்தில கிடைக்கக்கூடிய அனுபவங்கள் எவ்வளவு கோடி கொடுத்தாலும் விளிமதிப்பு இல்லாதது. சரிங்களா கும்ப ராசிக்காரங்க எங்க யாரை பார்த்தாலும் ஒரு ஒரு காண்டாக்ட் நம்பர் வாங்கி வச்சுக்கோங்க ஒரு விசிட்டிங் கார்டு வாங்கி வச்சுக்கோங்க எப்ப வேணாலும் உதவுவார்கள் சரிங்களா எப்ப வேணாலும் தேவைப்படுவார்கள். அதனால நீங்க பலரை மறந்துருவீங்க ஆமா கும்ப ராசிக்காரங்க பாருங்க எங்க போனாலும் வந்தாலும் யாராவது பார்க்கறாங்க பேசுறாங்கன்னா மறந்துருவாங்க மறந்துட்டு அடுத்த வேலை என்னமோ அதை நோக்கி போயிடுறாங்க ஆனா பழகக்கூடிய பேசக்கூடிய
13:01 அறிமுகமாகக்கூடிய நபர்களை எப்பவுமே மைண்ட்ல வச்சிக்கிறது கும்ப ராசிக்காரர்களுக்கு ரொம்ப கை கொடுக்கும் அப்படின்னே சொல்லலாம் அடுத்து பாத்தீங்கன்னா பேச்சை குறைக்கணும் கும்ப ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நீங்க அதிகமா பேசக்கூடிய நபரா இருந்தீங்கன்னா நீங்க நீங்க லைஃப்ல முன்னேறணும்னு நினைச்சீங்கன்னா பேச்சை குறைச்சீங்கன்னா மட்டும்தாங்க முன்னேற முடியும். பேச்சு எந்த அளவுக்கு கும்ப ராசிக்காரங்க அதிகமா இருக்கோ அவங்க கிட்ட பாருங்க வேலைபாடுகள் அவங்க நினைச்ச இடத்தை அடையறதுக்கு ரொம்ப போராடிட்டுதான் இருப்பாங்க. அவங்க நினைச்ச ரிசல்ட்டே வராது. ஏன்னா பேச்சு அதிகமா இருக்கறப்ப என்ன ஆகுதுன்னா அந்த வேலைக்கான விஷயங்கள் அடிபட ஆரம்பிக்குது. செயல்முறை அடிபடுது பேச்சு அதிகமாகுது. இதனாலதான் பெரும்பாலும் கும்ப ராசிக்காரங்க அந்த பேசக்கூடிய பேச்சு அதிகமா இருக்கறதுனாலதான் சில இடங்கள்ல
13:47 எதிரிகளையும் சம்பாதிப்பாங்க. மறைமுக எதிரிகள் நேர்முக எதிரிகள்னு இவங்களை முன்னாடி போகவிட்டு பேசுவாங்க. அதாவது புறம் பேசுபவர்கள் அதிகமா இருப்பாங்க இந்த ராசிக்காரங்களை சுத்தி சரிங்களா அப்படி பேசி பேசி வரக்கூடிய விஷயங்கள் எல்லாம்தான் இவங்க மனதளவுல ரொம்ப டிப்ரஷன் அப்பப்ப ஏற்படுத்தணும். அதேபோல நீங்கள் வாழ்க்கையில் முன்னேற இன்னொரு விஷயத்தையும் நீங்க பண்ணனும். என்னன்னா எந்த வேலைப்பாடுகள் எது எடுத்தாலும் கொஞ்சம் வேகமா செய்ய பாருங்க. நீங்க நிதானமா பொறுமையா ஏன்னா அதுதான் நான் சொன்னேன்ல சனி பகவான் அதிபதி கொஞ்சம் மந்தமாதான் இருக்கும். வேலை தொழில் இது எல்லாமே எத எடுத்தாலும் ஒரு நிதானம் பொறுமை அப்படின்னு நிதானம் பொறுமை இருக்கலாம். ஆனா நீங்க ஸ்மார்ட்டா யோசிச்சு வேகமா முடிக்க வேண்டிய வேலையை கூட நிதானமா பொறுமையா நேரத்தையும் காலத்தையும் நிறைய இடத்துல வீன்
14:33 பண்ணிறீங்க. அதனால வேகமாக வேலை செய்வது வேகமாக ஒரு ஸ்மார்ட்டா யோசிச்சு ஒரு விஷயத்தை வேகமா எப்படி ஷார்ட்டா முடிக்கணும்னு யோசிக்கக்கூடிய திறமை கும்ப ராசிக்காரர்களுக்கு அவர்களுக்கு இருக்கணும் லைஃப்ல இருந்தா அடுத்த கட்டத்து ஹார்ட் வொர்க்க விட ஸ்மார்ட் ஒர்க் அத நான் சொன்னேன் பாத்தீங்களா கும்ப ராசிக்காரங்களுக்கு கடினப்பட்ட கடினமான உழைப்பை கொடுத்துதாங்க முன்னேறி ஆகணும் அப்படின்னு உங்களுடைய விதி இருக்கு. இந்த விதியை மதியால வெல்லணும்னு நீங்க நினைச்சீங்கன்னா ஸ்மார்ட் ஒர்க். ஹார்ட் ஒர்க் ஒரு ஒரு வேலையை நீங்க கடினமா முடிக்கக்கூடிய அந்த வேலைய ஸ்மார்ட்டா யோசிச்சு எப்படி ஈஸியா முடிக்கலாம். இந்த காலத்துல அதற்கான நிறைய வழிகள் வந்திருக்குது. ஏகப்பட்ட விஷயங்கள் நம்மளால ஸ்மார்ட்டா முடிக்கறதுக்கான வழிகள் பிறந்திருக்கு. அதெல்லாம் நல்லபடியா நம்ம பயன்படுத்திக்கிறது கும்ப ராசிக்காரர்களுக்கு விதியை மதியால்
15:19 வெல்லக்கூடிய ஒரு நபரா மாறுவாங்க. சரிங்களா அதேபோல மற்றவர்கள் உங்களை பயன்படுத்திக்காம பாத்துக்கோங்க. இது ரொம்ப ரொம்ப முக்கியம். ஏன்னா பெரும்பாலும் கும்ப ராசிக்காரங்க பல காலங்கள் பல நேரங்கள் இவங்களுக்கே தெரியாது. இவங்களை வந்து பயன்படுத்திட்டாங்க அப்படின்றது இவங்களுக்கே தெரியாது. ஏமாற்றத்தை பார்த்ததுக்கு அப்புறம் நம்பிக்கை துரோக நம்பிக்கை துரோகத்தை பார்த்ததுக்கு அப்புறம்தான் கும்ப ராசிக்காரங்களுக்கு அப்படியே முகத்துல அடிச்ச மாதிரி தெரியும். என்னப்பா இவ்வளவு நாள் நம்ம இப்படி ஏமாந்து போய் இருந்துருக்கறோமே இவ்வளவு நாள் நம்மள பயன்படுத்தி இருக்காங்களே ஒன்னு இல்ல ஒரு என்டர்டைன்மென்ட் பேசணும்னா கூட பாருங்க உங்களதான் கூப்பிடுவாங்க அவங்களுடைய என்டர்டைன்மெண்டக்கு உங்களை உட்கார வச்சு பேசி உங்களுடைய நேரத்தையும் காலத்தையும் வேலையையும் வீணடிப்பாங்க இதையெல்லாம் உங்க லைஃப்குள்ள வராம பாத்துக்கணும் நீங்க யாராவது உங்களை தேவையற்று தேவையில்லாம நேரத்தை வீணடிச்சு உங்களை பயன்படுத்தி
16:06 தேவையில்லாம ஒரு விஷயம் பேசினா கூட அந்த இடத்துல நிக்காதீங்க ஏன்னா மற்றவர்கள் உங்களை பயன்படுத்தி கொள்ளாம பார்த்துக்கோங்க சரிங்களா அதேபோல இன்னொரு விஷயத்தையும் கும்ப ராசிக்காரங்க உங்க லைப்ல எப்பவுமே மைண்ட்ல வச்சுக்கணும் என்ன தெரியுங்களா மறந்தும் பொய் சொல்லிராதீங்க நீங்க என்ன பொய் சொல்றீங்களோ அது நடக்குங்க கும்ப ராசிக்காரங்க ஒன்னு இல்ல இப்ப ஒருத்தர் வந்து உங்கள்ட்ட கேக்குறாங்க ஐயா எப்படி இருக்கீங்க அப்படின்னு சொல்லி என்னமோ இருக்குங்க என் லைப் படாத ஏன்டா இருக்குன்னே தெரியல படாத பாடா இருக்குது. அப்படின்னு சொல்லிட்டீங்கன்னா அதுதான் நடக்கும். அதுதான் உங்க லைஃாவே மாறப்போகுது. இது நீங்க ஒரு நீங்க நீங்க கஷ்டப்பட்டுட்டே இருந்தாலும் எப்படி இருக்கீங்கன்னு கேட்டா நான் நல்லா இருக்கேன் சூப்பரா இருக்கேன் எனக்கு என்ன குறை நான் அற்புதமா இருக்கேன்னு சொல்லி பழகுங்க. ஏன்னா கும்ப
16:53 ராசிக்காரர்கள் பேசக்கூடிய வார்த்தைகளலயும் சக்திகள் இருக்கு. சரிங்களா அப்ப நீங்க எந்த அளவுக்கு நீங்க நல்லா ஒன்னு இல்ல இந்த பதிவை பார்க்கக்கூடிய கும்ப ராசிக்காரங்க உங்களையே நீங்க அனலைஸ் பண்ணி பாருங்க. உங்களை நீங்களே அனலைஸ் பண்ணி பாருங்க. எங்கெங்கெல்லாம் நீங்க நெகட்டிவா பேசினீங்களோ அங்கங்கல்லாம் உங்களுக்கு நெகட்டிவாதான் நடந்திருக்கும். வார்த்தைகளுக்கும் சக்தி இருக்கு. குறிப்பா கும்ப ராசிக்காரர்கள் பேசக்கூடிய வார்த்தைகள் நெகட்டிவா இருக்கவே கூடாது. அங்க வந்து உங்களுக்கு கஷ்டமே இருந்தாலும் நல்லா இருக்குன்னு சொல்லி பழகுங்க. அது நல்லபடியா மாறும். சரிங்களா அந்த ஒரு விஷயத்தை எப்பவுமே மறந்துடாதீங்க. குறிப்பா புலம்பக்கூடிய கும்ப ராசிக்காரர்கள் ஐயோ எனக்கு கஷ்டம் பிரச்சனை கடன் பிரச்சனை என்னால முடியல எனக்கு எதுவும் வராது. நான் என் லைபே எவ்வளவுதான் எனக்கு கடவுள் எதுவும் நல்லது பண்ணல அப்படின்னு புலம்பிக்கிட்டே இருக்கக்கூடிய கும்ப ராசிக்காரர்களுக்கு
17:39 முன்னேற்றம் என்பது சுத்தமா அவங்க லைஃப்ல இருக்கவே இருக்காது. ஆமா அவங்களுக்கு பட்டா காலியிலே படும். அவங்க மேலும் மேலும் கஷ்டம் கஷ்டத்தையும் வேதனையையும் தான் பார்த்துட்டே இருப்பாங்க. ஏன்னா, இது வந்து அவங்க சொல்லக்கூடிய புலம்பக்கூடிய ஒரு விஷயம் என்னன்னா, நெகட்டிவ் அதிர்வழிகளை ஏற்படுத்தி, அதே விஷயத்தைதான் திரும்ப திரும்ப இந்த பிரபஞ்சம் கொண்டு வந்து கொண்டு வந்து அவங்க கிட்ட சேர்த்துக்கிட்டே இருக்கும். அதனால புலம்ப கூடாது சோகமா இருக்கக்கூடாது. குறிப்பா இந்த கும்ப ராசியில பிறந்த பெண்கள் இந்த டிவில வரக்கூடிய இந்த சீரியல்ல்லாம் கூட அதிகமா பார்க்காதீங்க. ஏன்னா அங்கேயும் வந்து உங்களுக்கு சில அங்க நல்லதா பெரும்பாலும் இங்க நல்லது காட்டுறாங்க. அங்கேயும் சண்டை பிரச்சனை அது இதுன்னு தான் காட்டிட்டு இருக்காங்க. அப்ப பெரும்பாலும் கும்ப ராசியில பிறந்த பெண்கள் ஒரு விஷயத்தை பார்க்கறாங்கன்னா அவங்க வந்து உடனே அந்த விஷயத்துல மனதளவுல அபெக்ட் ஆகவாங்க. அது
18:24 கும்ப ராசிக்கார பெண்களுக்கு தெரியும் இந்த பதிவை பார்கறவங்களுக்கு. இப்ப ஒன்னு இல்ல ஒரு பின்னாடி இவங்க பின்னாடி ஒருத்தர் வந்து இவங்களை பத்தி பின்னாடி ஒருத்தர் பேசுறாங்கன்னு வைங்க சொந்தக்காரங்கள்ல. அந்த விஷயம் இவங்க காதுக்கு வந்துட்டா, அதையே போட்டு மனசுல போட்டு குழப்பிட்டு இருப்பாங்க. ஐயோ எப்படி இப்படி பேசுனாங்க? எப்படி இப்படி பேசலாம்? என்ன இப்படி எல்லாம் இருக்காங்க அப்படின்னு சொல்லி இத இதை பத்தியே ஒரு ரெண்டு நாள் யோசிச்சிட்டு சரியா சாப்பிட மாட்டாங்க. தூங்க மாட்டாங்க. ஆமாவா? அப்படி இருக்கறதுனாலதான் கும்ப ராசியில பிறந்த இந்த பெண்கள் பெரும்பாலும் இந்த டிப்ரஷன் தரக்கூடிய விஷயங்கள் கோபத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் சோகத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களை பார்க்காதீங்க. கேட்காதீங்க. பேசாதீங்க. இது உங்கள் லைபுக்கு நல்லது. இல்லன்னா உங்களை மேலும் மேலும் அது டிப்ரஷனுக்கு கொண்டு போகும். மேலும் மேலும் கவலைக்கு
19:11 உள்ளாக்கும். நீங்க பிரகாசமான ஒரு வாழ்க்கை வாழ வேண்டிய உங்களை இருட்டறையில உட்கார வச்ச மாதிரி பண்ணிரும். இப்ப கடந்த பல வருஷமா கும்ப ராசி இந்த ஏழர சனி நடந்ததுல பல பேர் அந்த இருட்டு இருட்டு அறையில உடாந்த மாதிரி ஆயிட்டாங்க. மனத முகத்தை பார்த்தாவே தெரியும். முன்பிருந்த கலையே இல்லை இதெல்லாம் கும்ப ராசிக்காரங்க இப்ப பார்த்து இப்பதான் மீண்டு வருவதற்கான ஒரு ஆரம்ப புள்ளியே ஆரம்பமாயிருக்கு. அது நீங்க சரியா கையில பிடிச்சுக்கோங்க. அவமானங்கள் நிச்சயமா இருக்கும் லைஃப்ல. அவமானத்தை பார்த்து அதை ஒரு அனுபவமா எடுத்துதான் நீங்க முன்னேறி வரக்கூடிய காலமாதான் இருக்கும். அதை நீங்க அசிங்கமா நினைக்காதீங்க. அவமானமா பார்க்காதீங்க. ஐயா ஒரு இடத்தில் அவமானத்தை சந்தித்து அந்த இடத்திலேயே நீங்க பேரும் புகழும் வாங்கி நிக்கிறீங்க பாத்தீங்களா அதைவிட
19:59 சிறப்பான பதிலடி எதுவுமே கிடையாது. கும்ப ராசிக்காரர்கள் செயல்முறையில தான் பதிலடி காட்டணும். நீங்க பேச்சுல காட்டிட்டீங்கன்னா டவுன் ஆயிட்டீங்கன்னு அர்த்தம். நீங்க முன்னேறது கஷ்டம்னு அர்த்தம். என்னைக்குமே கும்ப ராசிக்காரங்க ஒரு விஷயத்தை மைண்ட்ல வச்சுக்கோங்க. பதிலடி உங்களுடைய செயல்கள்லதான் இருக்கணும். நீங்க வாழ்ந்து காட்டுறதுதான் இருக்கணும். பேச்சுல பதிலடி கொடுத்துட்டீங்கன்னா நீங்க கொடுத்த பதிலடில நீங்க என்னென்னல்லாம் பண்ணி நான் லைஃப்ல வாழ்ந்து காட்டுவோம்னு சொன்னீங்களோ அதெல்லாம் அடையறதே ரொம்ப கஷ்டமாயிடும். அதனால கும்ப ராசிக்காரர்கள் இப்ப நம்ம சொன்ன இந்த எல்லா விஷயத்தையும் மைண்ட்ல வச்சுக்கோங்க. இது எல்லாம் உங்க லைஃப்ல நான் எது சொன்னனோ அதுல எது நல்லது இருக்கோ ரொம்ப சந்தோஷம். எது இருக்க கூடாதுன்னு சொன்னனோ அது இருந்துச்சுன்னா உடனே மாத்திக்கோங்க. சரிங்களா விதியை மதியால் வெல்லக்கூடிய திறமை கொண்டவர்களா நீங்க இருக்கணும். கெட்ட நேரமாவே இருந்தாலும் அந்த கெட்ட நேரத்துல நல்லத கொண்டு
20:45 வர்துக்கான வழிகளை நீங்க யூகிக்க கூடிய நபரா இருந்தீங்கன்னாதான் இந்த காலகட்டத்துல உங்களால நல்ல நிலைமைக்கு வர முடியும். ஏன்னா இந்த காலகட்டம் போட்டி, பொறாமை, பிரச்சனை, சண்டை பக்கத்து வீட்டுக்காரங்கள்ட்டயே சண்டைக்கு போறது அவங்களையே அவங்களையே போட்டு அடிக்கிறதுன்னு நிறைய பிரச்சனைகள் இந்த ஊர் உலகத்துல நடந்துட்டு இருக்கு. பொறாமை குணங்கள் அதாவது நம்மள அழிக்க வேற்று கிரகங்கள் வேற்று கிரகவாசிகள் எல்லாம் தேவையே இல்ல. மனிதர்களை அழிக்க மனிதர்களே போதும்ன்ற அளவுக்கு எல்லாருமே பக்கத்துல இருக்கறவங்க மீது சொந்த பந்தத்தில வீட்ல இருக்கறவங்க மீதே பயங்கர பொறாமை படுறது கோபப்படுறது சண்டை பிரச்சனைன்னு பண்றதுன்னு இங்க ரொம்ப மோசமாயிட்டு இருக்கு நாட்கள் ஆகாக அப்ப இந்த பதிவை பார்கறவங்களுக்கு நான் ஒரே ஒரு விஷயத்தை தான் சொல்றேன் ஐயா நீங்கள் வாழக்கூடிய இந்த ஒரு வாழ்க்கை
21:31 மற்றவர்கள் யாருடைய கெட்ட பார்வையாலயோ கெட்ட சிந்தனையாலயோ அவர்கள் விரிக்கக்கூடிய தந்திரமான வலை பலைகலில மாட்டிக்கிட்டோ நீங்க உங்க லைஃப்ல எதிர்காலத்தை நல்லது அடையாம போயிராதீங்க தயவு செஞ்சு இதா சொல்லுவாங்களே ஒரு ரெண்டு கண் தூங்குனாலும் ஒரு கண்ணு முழிச்சிட்டு இருக்கணும்னு சொல்லுவாங்கள ஒரு கண் தூங்குனாலும் ஒரு கண் முழிச்சிட்டு இருக்கணும்னு சொல்லுவாங்கள அந்த மாதிரிதான் நான்கு திசையில உங்க பார்வைகள் இருக்கணும். புரிஞ்சுக்கோங்க சரிங்களா எப்போதுமே விழிப்புணர்வோடு இருங்க உங்க குடும்பத்திற்கான எதிர்காலத்தை நீங்கதான் உருவாக்கி கொடுக்கணும் இன்னைக்கு நீங்க எப்படி எந்த வழிகளை பின்பற்றுறீங்களோ அதுதான் உங்களுடைய குடும்பமும் உங்களுடைய சந்ததியும் பின்பற்றும். ஆகவே நல்லதே நினைங்க நல்லதே நடக்கும். இப்ப நான் சொன்ன விஷயங்கள் எல்லாமே உங்க ஆள் மனதுல உங்களுடைய மனசாட்சியாதான் நான் பேசி இருக்கேன். இப்ப நான் சொன்னதெல்லாம் உங்களுடைய மனசாட்சிதான் உங்களுக்கு
22:17 சொல்லிருக்கு. இதை நீங்க மனதளவுல கொண்டு வந்து இனி வரக்கூடிய காலத்தை நல்லபடியா அமைச்சுக்கோங்க. சரிங்களா இந்த பதிவை உங்க நண்பர்கள் ஒருவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க நல்ல எதிர்காலம் உங்களுக்கு கிடைக்காம யாருக்கு கிடைக்க போகுது சொல்லுங்க நீங்க எப்படி இருந்த நபர்கள்ன்னு உங்களுக்கே தெரியும் நான் போன பதிவுலயே சொல்லி இருந்தேன் 10 வருஷத்துக்கு முன்னாடி கும்ப ராசிக்காரங்களோட லைப் எப்படி இருந்துச்சுன்னு பல அதான் நான் சொன்னேன் இல்லைங்க உங்க மேலதாங்க நிறைய பொறாமை இருக்கும். உங்க லைப் பார்த்துதான் ஒரு காலத்துல பொறாமை பட்டுருப்பாங்க. இன்னைக்கு நீங்க இப்படி உட்காந்துட்டு நீங்க முடியாம இப்ப நீங்க இவ்வளோ அடிகள் இந்த ஏழர சனில வாங்கி உட்காந்துட்டு இருக்கறத பார்த்து பல பேர் சிரிச்சிட்டுதான் இருக்காங்க இததான் எதிர்பார்த்துட்டு இருக்காங்க இததான் எதிர்பார்த்தாங்க ஆனா இந்த நிலையை நீங்கள் தொடரவிட்டால் அது உங்களுக்கு அது கும்ப ராசிக்காரங்களே இல்ல கும்ப ராசிக்காரர்கள் எப்படின்னா
23:03 வீழ்ந்த இடத்தில் எழுந்து நிற்பவர்கள் அதனால நீங்க யாருன்னு ப்ரூப் பண்ண வேண்டிய நேரம் விதியை மதியால் வெல்ல வேண்டிய நேரம். இந்த விஷயம் உங்களுக்கு வந்து இப்ப சேர்ந்துருக்குது பாத்தீங்களா இது கூட இந்த பிரபஞ்சத்தின் சக்திதான். இத தேடி இப்ப நீங்க தேடுறீங்க பாத்தீங்களா கும்ப ராசிக்காரங்களுக்கு ஏதாவது நல்லது நடக்குமா இனி நம்ம எதிர்காலம் நல்லபடிய அந்த தேடல் தான் இத கூட உங்க கண்ணல பட வச்சிருக்கு. ஆகவே நல்லதே நேங்க நல்லதே நடட்டும்.