0:00 அன்பான கும்ப ராசி நேயர்களே இந்த அன்பான கும்ப ராசி நேயர்களே அப்படின்னு சொல்லும்போது ஒரு ஆனந்தம் வருது கும்ப ராசியை பொறுத்தவரைக்கும் எதையும் தாங்க கூடியவர்கள் என்னோடது நண்பர்கள் என்னுடைய சகோதரர்கள் சகோதரிகள் அப்படின்னே சொல்லலாம் கும்பத்துக்கும் நமக்கு அப்படி ஒரு நல்ல நட்புதானே இல்லையா துன்பத்தில தோல் கொடுப்பவன் தான நண்பன் துன்பம் வரும் வேலையிலே சிரிங்க சொல்லி வச்சிருக்காங்கல்ல அப்ப அதாவது இடுக்கன் கலைவதாம் நட்பு குரல் இருக்குல்ல
0:47 அப்ப கும்பத்தை பொறுத்தவரையிலும் ஒரு நண்பனாக நான் பேசுகிறேன் கவலையே படாதீங்க தட்சிணாயன காலம் உத்தராயன காலம் ரெண்டு இருக்கு அயனங்கள் ரண்டு தட்சிணாயனம் உத்தராயனம் உத்தராயனம் அப்படிங்கிறது தைமாதம் கொண்டு ஆணி மாதம் வரை இருக்கக்கூடிய ஆறு மாதம் அதுல இந்த சூரியனுடைய பெயற்சிகளை வச்சுதான் அது வரும் அடுத்தது அதே சூரியன் ஆடியிலிருந்து மார்கழி வரை போறாரு அது தட்சிணாயனம் அப்படின்னு இந்த அயனங்கள்லயே தட்சிணாயன காலம் அப்படிங்கறது து நமக்கு வந்து ரெஸ்ட் கொடுக்கிற டைம்
1:35 பொதுவா ரெஸ்ட் எதுக்கு சொல்லுங்க ஒரு பள்ளிக்கூடம் இருக்கு நான் பெரும்பகுதி பள்ளிக்கூடங்களதான் உதாரணத்துக்கு எடுத்துக்கிறேன் பள்ளிக்கூடத்தில ஞாயிற்றுக்கிழமை லீவு அப்பல்லாம் பாத்தீங்கன்னா சனி நாயர் லீவு அப்பல்லாம் பாரதி கண்ட பள்ளிக்கூடம் தான் இருந்தது. பாரதியார் கண்ட பள்ளிக்கூடம் இருந்ததுனால அரசாங்க வேலைகள் எல்லாம் சரியா நடந்தது அரசாங்கத்துல பணியாளர் பணிகள் எல்லாம் சரியா நடந்தது ஏன்னா பாரதியாரோட பள்ளிக்கூடம் அப்படினா என்ன அர்த்தம் புரியலையா படிப்புக்கு குறைவான நேரம் விளையாட்டுக்கு நிறைய நேரம் பாரதியாரோட பாட்டல்லாம் இன்னைக்கல்லாம்
2:21 மறந்து போச்சு யாருக்கு தெரியும் நாமெல்லாம் தய தயவு செய்து அவ்வை பாட்டின்னு இருந்தத எல்லாருக்கும் காட்டணும் சொல்லி கொடுக்கணும். பாரதியார் இருந்தத சொல்லி கொடுக்கணும். இதோ பஸ்ல எல்லாம் அப்ப பாத்தீங்கன்னா ஒரு தாடி தாத்தா இருந்தாரு. அந்த தாடிதாத்தா இப்பல்லாம் பஸ்ல பார்க்க கூட முடிய மாட்டேங்கது இல்லையா கால மறாங்க ஏதோ ஒன்னு ஆயிடுது யாரு தாடிதா திருவள்ளு அந்த காலத்துல சொல்லவாங்க சொல்லவாங்க தெரியாதவங்க இருப்பாங்க அதாவது நம்மளுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு தமிழ்ல வந்த சில விஷயங்கள் மாதிரி எதுலுமே கிடையாது திருக்குறள் மாதிரி ஒரு அற்புத பொக்கிஷம்
3:08 கிடையாது பாரதி சொன்னது வீட வார்த்தைகளை போல ஒரு வார்த்தை இல்ல ஓடி விளையாடு பாப்பா பொய்ந்திருக்கதா ஆகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா சொன்னாரா இல்லையா ஓடி விளையாடு பாப்பா ன்னா போய் படிப்பான்னு பாரதி சொல்லல திங்க்கிழமையில இருந்து வெள்ளிக்கிழமை வரைக்கும் படிச்சா போதும் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை லீவுனு அன்னைக்கு சொல்லி வச்சிருந்தாங்க அதனால என்ன எல்லாரும் மகிழ்ச்சியா இருந்தாங்க உடல் ஆரோக்கியத்தோடு இருந்தாங்க படிக்கிற பிள்ளைகளுக்கு ஸ்ட்ரெஸ் ரிலீபா இருந்தது பரீட்சையில நல்லா பாஸ் பண்ணாங்க அரசாங்க வேலைக்கு தகுதியா உள்ள போனாங்க அரசாங்க வேலையிலயும் கவனமா இருந்தாங்க
3:54 ஓய்வு ஏன்னா இங்க எல்லாம் நல்லா இருந்ததுனால அங்க நல்லா ஒர்க் பண்ணாங்க இன்னைக்கு என்ன ஆகுது சனிக்கிழமையும் பள்ளிக்கூடம் ஞாயிற்றுக்கிழமையில ஸ்பெஷல் கிளாஸ் படிப்பு படிப்பு படிப்பு அதோடைய பலன் என்ன ஆச்சு போட்டி போட்டி போட்டி அதோட பலன் என்ன ஆச்சு தோல்வி தோல்வி தோல்வி எங்க சார் சக்சஸ் இருக்கு நீங்க உடனே கேட்கலாம் கும்ப ராசிக்கு சொல்லிட்டீங்க ஏன் இதெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க என்று கூட கேபீங்கல்ல ஏன்னா இது எல்லாத்தையும் சந்திச்சுிட்டு இருக்கறவங்க கும்பம்ப்பா இவங்களுடைய பயணமே இப்ப அப்படிதான் இருக்கு ஏழு நாளும் ஒர்க்க பலன் இல்லை விடுமுறை இல்ல அதனால மனசுல நிம்மதி இல்லை
4:44 நிறைய போட்டிகள் சந்திச்சுிட்டு இருக்கறாங்க கும்ப ராசி ஆனா அந்த அளவுக்கு பிரயோஜனம் இல்ல வெற்றி இல்லை என்னை பொறுத்தவரைக்கும் நான் சொல்லுவேன் பழைய கால படிப்புகளை கொண்டு வந்து விளையாட்டுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கணும் பிள்ளைகளுக்கு அது அந்த கணினி அத செல்போன் எல்லாம் வந்த பிறகு கேமரா மாதிரி எல்லாம் வந்த பிறகு படிக்கிறதே மறந்து போயிட்டு எனக்கு தெரிஞ்சு இன்னு ஒரு 25 வருஷத்துல எல்லாரும் கண்ணாடி போட வேண்டியதுதான் பிறந்த குழந்தை அதாவது பாத்தீங்கன்னா ஒரு வருஷம் வரைக்கும் வேணா கண்ணாடி போடாம இருக்கலாம் ஏன்னா கண்ணத்துல கண்ணாடி இந்த காதுல தங்காது அவ்வளவுதான். இல்லன்னா எல்லாரும் கண்ணாடி போடுற மாதிரி ஆயிடும்ல இருக்கு.
5:32 செல்போன் கதிர்வீச்சு படிப்பு மறந்து போச்சு விளையாட்டு மறந்து போச்சு அந்த காலத்துலல்லாம் கிராமங்கள்ல் நிறைய மரங்கள் இருந்தது மாமரம் இருக்கும் ஆலமரம் அரச மரம் வேப்ப மரம் ஊஞ்சல் கட்டி விளையாடுவாங்க கித்தி புள்ு விளையாடுவாங்க கோழி விளையாடுவாங்க ஆரோக்கியமா சரி இடையில கூட கிரிக்கெட் பசங்க விளையாடாங்க நல்ல நேரம் நல்ல கிரிக்கெட் விளையாட விடுங்க பிள்ளைகளை தயவுசெய்து கிரிக்கெட் விளையாட விடுங்க நிறைய வீட்ுல பாத்தீங்கன்னா அது விளையாடுறது ஏன்னா இன்னொன்னு கிரிக்கெட் விளையாடுறதுக்கு மைதானம் இல்ல இப்ப அது வேற விஷயம் எல்லா இடத்திலும் வீடுகள் வந்துருச்சு பால் ஒரு இடத்து போட்டானா ஒரு வீட்டு கண்ணாடிலதான் அடிக்கணும் இல்லனா வாசல்ல நிக்கற கார்ல அடிக்கணும் விளையாடு எங்க விளையாடுறது
6:18 இன்னைக்கு கும்பத்தோட நிலைமையும் அதே திறமைகள் இருந்தும் முன்னேற முடியல வாய்ப்புகள் இருந்தும் பூட்டப்பட்டுருக்கு கும்ப ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏங்க இந்த சோதனை இப்படிப்பட்ட சோதனை தட்சிணாயன காலத்தில் ஏதாவது ஒரு முடிவுக்கு வருமா இதான் கேள்வி நான் முதல்ல சொன்னத திருப்பி வரேன் இந்த ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை வரக்கூடிய இந்த ஆறு மாதம் தட்சிணாயன காலத்தில கும்ப ராசிக்காரர்கள் மனசை பெரிய அளவிுல டைட்டா கொண்டு போகாதீங்க விளையாட்டா கொண்டுவாங்க ப்ளீஸ் இது என்னுடைய ரிக்வஸ்ட் என்னுடைய உண்மையான வாழ்த்து இது என்னுடைய உண்மையான செய்தி ஏன்னா மனச வந்து
7:07 ரொம்ப டைட்டா கொண்டு போயட்டீங்கன்னா நமக்கு ஆறுதல் சொல்லக்கூட யாரும் கிடையாது இந்த உலகமும் நமக்கு ஆறுதல் சொல்ல மாட்டேங்கது ஒரு பையன் ரெண்டு அதாவது பாத்தீங்கன்னா ஃபுல் ஹேண்ட் போட்டுருந்தான் கையை நல்லா மடக்கி விட்டு நல்லா இந்த அளவுக்கு ஆர்ம்ஸ் தெரியற அளவுக்கு ஆமா அப்ப அந்த பையன் நடந்து வந்துட்டே இருந்தான் ஒருத்தர திடீர்னு பார்த்தா அந்த பையன் என்னோட வாக்கிங்ல வரான் பேசிட்டு வரான். திடீர்னு அந்தஃபுல் ஹேண்ட் என்ன பண்றானா அந்த ஆம்ஸ் தெரியற அளவுக்கு போட்டு எனக்கே நல்லா இருந்தது புடிச்சிருந்தது. டக்குன்னு அத மடிச்சு அப்படியே என்ன பண்ணான் கீழ ஃபுல் ஹேண்டாவே காட்டிட்டான். கொஞ்ச நேரம் கழிச்சு
7:53 திருப்பி ஒரு ப நிமிஷம் அப்படியே டிராவல் பண்ணிட்டு இருக்கறோம் திரும்பி அவன் திரும்பி ஆச தெரி வச்சிட்டான் என்னடா தம்பி அப்படின்னு கேட்டேன் இது ரொம்ப ஆழமான வார்த்தை நல்ல தெரிஞ்சுக்கங்க ஏன்னா கும்ப ராசிங்கறது இதைவிட உதாரணம் என்னால சொல்ல முடியல எங்க வாத்தியார் வந்தார் சார் அதனால நான் என் கீழ இறக்கி விட்டேனா எனக்கே அன்னைக்கு தான் தெரியும் ஓ வாத்தியார் வந்தா ஆம்ஸ் எல்லாம் காட்டக்கூடாதா ஓ அவரு கிட்ட இவ்வளவு பணிவா இருக்கணுமா யாருயா நீ யாரு கடவுள் படுத்த பிள்ளையா இவ்வளவு நல்லவனா இருக்கியா அப்படின்னே அதுக்கு சொல்றா என்ன சார் பண்றது நான் நல்லவனாதான் இருக்கறேன் எனக்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கலையே அப்படின்றான்.
8:39 இப்ப நான் சொன்னேன் எப்போ ஒரு வாத்தியாருக்கு முன்னாடி நாம இப்படி இருக்கணும்னு ஆசைப்படாம அவருக்கு எப்படி இருக்கணும் நினைச்ச பாத்தியா கடவுள் காலமும் உன்ன உயர்த்துவாங்க இதே பாத்தீங்கன்னா ஒரு ஆறு மாதம் கழிச்சு பா்கறேன் அதே வாத்தியாரோட வரான் நம்ப மாட்டீங்க இது நடந்த உண்மை ஏன்னா அந்த பாக்க போன அந்த பள்ளிக்கூடத்திலயே அவனுக்கு வேலை கிடைச்சிருச்சு. அதாவது உடற்கல்வி வாத்தியார் ஆசிரியரா பணியாயிட்டான் இப்போ நான் சொன்னேன் அன்னைக்கு ரொம்ப சோர்ந்து போனியடா தம்பி அந்த உன் பள்ளிக்கூடத்தில நீ படிச்ச பள்ளிக்கூடத்தில இன்னைக்கு வாத்தியாராகி இருக்க இந்த ஆறு மாதம் தான்டா தம்பி
9:25 வாழ்க்கை ஆனா நீ நடந்துகிட்ட அந்த ஒத்த வார்த்தையில ஒத்த செயல் தான்டா தம்பி உன்ன உயர்த்தி இருக்கு. வேற எதுவுமே இல்லடா தம்பி காலம் நம்மள பார்த்துக்கிட்டு இருக்கு தும்ப துன்ப ராசின்னு எல்லாரும் சொல்றாங்க கும்ப ராசிய துன்பப்படுற ராசி இல்லப்பா நல்ல பவுண்டர் நல்ல ஒரு பவுண்டேஷன போட்டுக்கற ராசி ஆழமா மனிதர்களை தெரிந்து கொள்ளக்கூடிய ராசி கலை வேறு வரைக்கும் போகும் சொல்லுவாங்க அன்பையும் வேறு வரைக்கும் கொண்டு போக கூடியவர்கள் தான் கும்ப ராசி கும்ப ராசி அன்பு வேறு வரைக்கும் அதனால இது துன்ப ராசி கிடையாது கும்ப ராசி தயவுசெய்து கும்பம் இந்த ராசி ஒரு மிக
10:11 யோகத்தை கொடுக்கக்கூடிய ராசி மனிதர்களை புரிந்து கொண்டு பாவம் இல்லாமல் வாழக்கூடிய ராசி இப்படிப்பட்டவர்களுக்கு இந்த தட்சிணாயன காலம் நல்ல வாய்ப்புகளை கொடுக்கக்கூடிய நேரம் உங்கள் தகுதியை இந்த உலகத்திற்கு நிலைநாட்டக்கூடிய நேரம் இதுதான் தட்சிணாயன காலம் இதுல நாம என்ன பண்ணனும் கொஞ்சம் விளையாட்டா இருக்கும் ரொம்ப ஸ்ட்ரெஸ்ா இருக்காதீங்க வேண்டாம் ரொம்ப ஸ்ட்ரெஸ் இருக்க வேணாம் ஞாயிற்றுக்கிழமை முடிஞ்சதுனா திங்க்கிழமை திங்கக்கிழமை முடிஞ்சதுனா செவ்வாக்கிழமைதான் இப்படிதான் காலத்தை கொண்டு போகணும் ஞாயிற்றுக்கிழமை முடிஞ்ச உடனே சனிக்கிழமை எதிர்பார்க்க கூடாது விளையாட்டு தனத்தை இப்ப ஏற்படுத்தி ஆகணும் அதுதான் ரிலாக்ஸ் ஸ்ட்ரஸ் ரிலீபர்
10:58 இந்த ஆறு மாத காலம் என்னன்னா ஆடி ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்வழி நமக்கு ஒரு விஷயம் நடக்கணும்ங்கறத விட அதை நடத்துறதுக்கு என்ன வழிங்கறதுதான் கும்ப ராசி பார்த்தாகும் இது நடக்கல இது நடக்கல ஏன் இப்படி நடக்கல ஏன் நடக்கல ஏன் நடக்கலன்னு மன அழுத்தத்துக்குள்ள போகாதீங்க ஏற்கனவே நீங்க ரொம்ப ஸ்ட்ரஸ்ல இருக்கீங்க மன அழுத்தத்தில் இருக்கீங்க உங்களுக்கு ஒரு விமோசனம் ஏற்படும்தான் அந்த வார்த்தைய சொல்றேன் என்னைக்கு நீங்க விளையாட்டாக மாறீங்களோ கடவுள் உங்க வாழ்க்கையில நல்லது செய்ய போறா இதுதான் உண்மை சீரியஸா எடுத்துக்காதீங்க நிச்சயமா நமக்கு நான் இப்ப ஒரு வார்த்தை சொன்னேன் பாத்தீங்களா ஒரு கதை சொன்னேன் அது உண்மை ஒரு மாணவனுக்கு அதே பள்ளிக்கூடத்தில வாத்தியார் வேலை
11:44 கிடைக்குது அவனுடைய பண்பு அப்ப நீங்க இப்ப நடந்துக்கிற நிலை உங்களுடைய ஹயூமர் சென்ஸ் உங்களுடைய எண்ணம் உங்களுடைய விளையாட்டு சிந்தனைகள் விவேக ஆற்றலை உருவாக்க போகுது இந்த காலகட்டம் கும்ப ராசிக்கு விவேகத்தினால் முன்னேற்றம் கிடைக்க போகிறது வீரத்தினால் முன்னேற்றம் கிடைக்க போகுது அதை விட்டுட்டு ஸ்ட்ரெஸுக்குள்ள போய் சிதைய வேண்டாம் கடன் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் பண பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் மன பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் சைலன்ட் மோடுல இருங்க சைலன்ட் மோடுல இருங்க ரிங்டோன் தேவையே இல்லை இப்ப நமக்கு இப்போதைக்கு நமக்கு விளையாட்டுத்தனம் தான்
12:31 எதையுமே ஜோக்கா எடுத்துக்குங்க ஒரே ஒரு வார்த்தை கடவுள் ஏதோ செய்றாருங்க அவர் எனக்கு நல்லதுதான் செய்வாரு அப்படிங்கிற நம்பிக்கையை மட்டும் வைங்க எது நடந்ததோ அது நன்றாக நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது எது நடக்கவிருக்கிறதோ அது நன்றாக நடக்கும் இவ்வளவுதான் கான்செப்ட் கும்ப ராசிக்காரர்களே மனம் தெளிவாக இருக்கும் மனதுளிச்சலோடு இருங்க உங்களுக்கு ஒரு பிரகாசத்தை இந்த ஆறு மாத காலத்தில் இறைவன் ஏற்படுத்துகிறான் தட்சிணாயன காலம் உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக தரித்திரம் விலகும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் ஒரு என்ன சொல்லுவாங்க
13:18 ஒரு நீச்சல் குளத்தில் போய் விழுந்துட்டோம் கடல்ல நீச்சல் அடிக்கிறோம் நம்முடைய என்ன கரை சேரணும் கடல்ல நீச்சல் அடிக்கிறோம் சார் கரை சேரணும். ஒரு படகில நாம் சிக்கிடக்கூடாது. அப்படியே படகு வந்தால் அதில் ஏறி பயணிக்க வேண்டும். இதுதான் நம்முடைய இலக்கு இதுதான் கும்பம் முடிவா எடுக்கணும். என்னங்க ஏங்க இது வேண்டாம். இது கிடையாது. அப்பன் முருகன் உங்களுக்கு அனுக்கிரகம் பண்றார். முருக பெருமான் அனுகிரகம் பண்றான் முருகனை வழிபாடு பண்ணுங்க அதுல கிருத்திகை மாசம் அதாவது பாத்தீங்கன்னா கார்த்திகை மாசம்
14:04 நிச்சயமா திருவண்ணாமலை போயிட்டு வாங்க கும்ப ராசிக்காரர்கள் கார்த்திகை மாசத்தில திருவண்ணாமலை நீங்க இந்த பௌர்ணமியில் தான் போகணும்னு இல்ல பெரும்பகுதி நிறைய பேருக்கு தெரிய மாட்டேங்கது நீங்க திங்கற்கிழமையில திருவண்ணாமலை போயிட்டு விரிவேலம் போங்க எவ்வளவு நல்ல பழம் கிடைக்குதுன்னு பாருங்க திங்கக்கிழமையில அது கார்த்திகை மாசம் ஒுலிருந்து 30 தேதி இந்த நாட்கள்ல கண்டிப்பா நீங்க திருவண்ணாமல போயிட்டு வந்துருங்க நாள்கிழமை அதுவும் பாத்துக்கணும் திங்க்கிழமை முக்கியமா எடுத்துக்கங்க முடியலனா நல்ல நாள் பார்த்து அந்த நாள்ல கிரீவ போயிட்டு வாங்க நிச்சயமா நல்ல மாற்றம் ஏற்படும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் எதுவுமே இருக்காது எல்லாமே ஆண்டவன் கையோட கொடுப்பான்
14:52 நல்லது நடக்க போுதுங்க சிறப்பா வரப்போறீங்க ஈசன் சிவபெருமானும் முருக பெருமானும் அனுக்கிரகம் பண்ண போறாங்க கும்ப ராசிக்காரர்களே வெள்ளையாட்டா எடுத்துப்போமா இதுவும் ஒரு விளையாட்டுதான் தீராத விளையாட்டு பிள்ளை கும்ப ராசிக்காரர்கள் தீராத விளையாட்டு பிள்ளை இப்படி எடுத்துப்போம் கிருஷ்ணன் மட்டும்தான் தீராத விளையாட்டு பிள்ளையா கும்ப ராசிக்காரர்களும் கிருஷ்ணனை போலதானே வாழ்த்துக்கள் கும்ப ராசி அன்பர்களே இந்த தட்சிணாயன காலம் தரித்திரம் விலகும் கஷ்டம் விலகும் நிச்சயமாக நன்மைகள் கூடும் கிரிவளம் போங்க கண்டிப்பா சக்சஸ் ஆவீங்க வாழ்த்துக்கள் சிவஸ்டி நேயர்கள் அனைவருக்கும் ஆனந்த வணக்கம்
15:40 YouTube மட்டும் இல்லாம இடாகரா Facebook பேஜ் WhatsAppட்ப் சேனல் ஸ்பாடிபைலயும் உங்களுக்காக உங்கள் மனசுல இருக்கக்கூடிய விஷயங்களை நாங்க பதிவிட்டுட்டு வரோம் தொடர்ந்து உங்கள் நல்ல ஆதரவு எங்களுக்கு கொடுங்க. வரும் வாரங்கள்ல் நேரடி லைவ் அதாவது சனிக்கிழமை தோறும் நேரடி லைவ் ப்ரோக்ராமையும் நாங்க இப்ப காண்டாக்ட் பண்ண போறோம். அதற்கும் உங்கள் நல்ல ஆதரவுகளை தொடர்ந்து கொடுங்க. வாழ்த்துக்கள் உங்கள் எண்ணங்கள் நிச்சயமாக நிறைவேறும். நல்லதே நடக்கும்.