0:00 நெருப்பு தத்துவத்தை அடிப்படையாக கொண்டும் 12 ராசிகள்ல முதலை பெற்றும் விளங்கக்கூடிய மேஷ ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க? நாங்க எங்கமா இருக்கிறது ஏதோ வாழ்க்கை உருளுது. கஷ்டத்துக்கு மட்டும் குறைவில்லை நிம்மதிக்கு வழி இல்லை மேஷத்துல இதுதான். காரணம் என்னவோ அதிபதி செவ்வாய். ரொம்ப வலிமையான கிரகமாச்சே இதனாலவே நம்மட மேஷ ராசிக்காரங்க ரொம்ப துணிச்சலானவங்க ஆச்சே எதுக்கும் கவலையும் பட மாட்டீங்களே இப்படி நான் சொன்னா ம்மா சத்தியமா சொல்ற இருக்கற கால என்ன பண்ணுவங்களே தெரியாது ஓடி போயிடு அப்படின்னு கூட மேஷம் சொல்லும் ஏன்னா போராடக்கூடியவங்களுக்கு மட்டும்
0:45 எதுக்குதான் இவ்வளோ கஷ்டம் வருதுன்ற அளவுக்கு இப்போ மத்த ராசிக்கார எடுத்துக்கிட்டாக்க ஏதாவது ஒரு காலகட்டத்துல ஒரு கஷ்டம் வரும். ஆனா மேஷத்தை எடுத்துக்கிட்டா விழுந்த பொழுதும் எழுந்த பொழுதும் அதாவது தூங்குறதுக்கு முன்னாடியும் சரி தூங்கி எழுந்தாலும் சரி இவங்களுக்கு அந்த கஷ்டத்திலயேதான் வாழ்க்கை போகும். பாத்தியா பாத்தியா உனக்கு கூட தெரியுது எப்பதான் நாங்க நல்லா இருக்க போறோம் நீ சொன்ன மாதிரி இந்த பதிவிலயாவது எங்களுக்கு ஒரு விளக்கம் கொடு அப்படி என்னதான் எங்களுக்கு அந்த பிரம்ம எழுதி அனுச்சிருக்கான் எங்க ஓலையில அப்படி என்னதான் எழுதி கிறுக்கி வச்சிருக்கான்னு தெரியலையே மண்டையில கிறுக்குனானா இல்ல வந்து ஓலையில கிறுக்குனானா கொஞ்சம் பார்த்து சொல்லு இப்படி கூட ஒரு சில பாமர மக்கள் யோசிப்பீங்க. ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சுக்கோங்க. இப்போ மேஷ ராசி மேஷ லக்னத்துல ஒரு குழந்தை பிறந்துருச்சுன்னு
1:30 வச்சுக்கோங்க. உடனே பிரம்மன் வந்து எடுத்து அவர் இஷ்டத்துக்கு எழுதுறது கிடையாது. நம்முடைய முற்பிறவியில ஏதாவது நாம வந்து தப்பு பண்ணி இருக்கலாம். இல்ல தான தர்மங்கள் செஞ்சிருக்கலாம். நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். அதற்கு தகுந்த மாதிரியுமே இந்த ஜென்மத்தில் நமக்கு பலன்களை பிரம்மன் எழுதி இருப்பார். சோ கர்ம பலன்களும் சேர்த்துதான் இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிப்போம். அதையும் புரிஞ்சுக்கணும். சோ அந்த வகையில இப்போ மேஷ ராசிகளுக்கு மேஷ லக்னக்காரங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். ஏன்னா கூடான கோடி பேர் வந்துட்டு இந்த மேஷ ராசி மேஷ லக்னத்தில பிறந்திருப்பீங்க. நம்ம சொல்லக்கூடியது பொது பலன்கள் இது எப்படி உங்களுக்கு எல்லாம் ஒத்துமையை கொடுக்கும் எப்படி அது எல்லாமே எங்களுக்கு வந்து செட் ஆகும்னு யோசிப்பீங்க. கண்டிப்பா செட் ஆகும். அதாவது உங்களுக்கு இப்ப இருக்கக்கூடிய மனம், செயல், சிந்தனை, பண்பு, கல்வி, நடைமுறை
2:17 வளர்ச்சி இது எல்லாமே மாறுபட்டாலும் ஒரு சில விஷயங்கள் அதாவது பொதுத்தன்மைகள்ல ஒத்துமை இருக்கும். அதாவது 100க்கு 75% விஷயங்கள் வந்து ஒன்னாதான் இருக்கும். பொது பலன்கள் வந்துட்டு அப்ப செட் ஆகும். அந்த 25% மட்டும்தான் நான் சொன்னது. என்ன வேணும் படிச்சிருக்கலாம் எந்த ஊர்ல வேணா இருக்கலாம். பணக்காரரா இருக்கலாம் ஏழையா இருக்கலாம் எந்த ஜாதியில பிறந்திருக்கலாம் எந்த குலத்தில பிறந்திருக்கலாம் இப்படி வந்து மாற்றத்தை கொடுக்கும். ஆனா மேஷ ராசி மேஷ லக்னத்துக்கு இந்த பலன்கள் எல்லாம் கண்டிப்பா நடக்கும். ஓகேங்களா நடக்கறதுல வேணா தாமதப்படலாம் தடை படலாமே தவிட்டு நடக்கறது இப்படிதான் இருந்திருக்கும். இப்ப உதாரணத்துக்கு சொல்றேங்க ஒருத்தங்க வந்து மேஷ ராசிக்காளுக்கு கஷ்டப்படணும்னு எழுதி இருக்கு. ஒருத்தங்க அதாவது பெண்கள்
3:02 இருக்கக்கூடிய பக்சத்துல குடும்பத்தார வகையில பாதிக்கப்படுறான்னு வச்சுக்கோங்க. இப்ப ஆண்களா இருக்கக்கூடிய பக்சத்துல ஒரு வேலையிலயோ தொழிலயோ பாதிக்கப்படும். சோ கஷ்டம்ங்கறது ரெண்டு பேருக்கும் ஒன்னுதானே சோ மேஷ ராசி மேஷ லக்னத்துல பண்ண இந்த காலகட்டத்துல கஷ்டப்படணும்னு எழுதி இருந்தா ஏதாவது ஒரு வகையில கஷ்டப்படுவாங்க. இப்ப பொதுத்த புரியுதுங்களா கஷ்டம்ங்கறது ஏதாவது ஒரு வகையில அவங்களுக்கு தகுந்த மாதிரி கஷ்டங்கள் வருது. சந்தோஷத்தை எடுத்துப்போமே. ஒரு சிலருக்கு தொழில்ல இல்ல உத்தியோகத்துல சந்தோஷம் வருது. ஒரு பணம் வரதுனால சந்தோஷம் வருது. ஒரு சிலருக்கு குடும்ப ரீதியா குழந்தை பாக்கியம் கிடைா சந்தோஷம் வரும். திருமணம் நடக்கறதுனால சந்தோஷம் வரும். ஏதாவது ஒரு வகையில இப்படி கூட அதாவது இன்ப துன்பங்கள் எல்லாமே உங்களுக்கு தகுந்தார் போல மாற்றி கொடுப்பாங்க கடவுள். மத்தபடி இன்பமா கொடுத்துருவாங்க. துன்பமா கொடுத்துருவாங்க. அட என்னமா நீ சொல்ல
3:49 வேண்டியது சொல்லு சும்மா கதை பேசாத இப்படி ஒரு சிலர் பேசுவீங்க அன்பு உறவுகளுக்கு ஒரே ஒரு ரிக்வஸ்ட்தான் அதாவது நான் சொல்றேன் ஒன்பது நவகிரகங்கள் 12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் இந்த நட்சத்திர மண்டல சுத்தி இப்படில்லாம் நடக்குறப்போ இப்படி நடக்கும் அப்படி நடக்கும்ு நான் சொல்லிக்கிட்டு இருக்கற பட்சத்துல உங்களுக்கு வந்து ஒன்னுமே புரியாது. இப்ப சொல்றேன் கேளுங்களே மேஷ ராசியில உங்க வீட்டுக்கு சொந்தக்காரகன் யாரு செவ்வா இதே உங்களுக்கு உச்ச வீடுன்னு பார்த்தோம்னாக்க பலம் பெற்று இருக்கக்கூடியவர் சூரிய பகவான் 27 நட்சத்திரங்கள்ல் 12 ராசிகளுக்குமே ரண்டே கால் நட்சத்திரங்களாக பிரிச்சுக்கலாம் அப்படின்னா அஸ்வினி பரணி
4:34 கிருத்திகை நட்சத்திரடைய முதல் பாதம் அது அஸ்வினி நட்சத்திரைய ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் அதே பரணி நட்சத்திரக்கூடிய ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் கிர்த்திகில ஒன்றாம் பதம் அதாவது ஒன்பது நட்சத்திரடைய ஆட்சி ஒரு ராசியில இருக்கும். சோ இப்ப நம்ம சொல்லக்கூடிய இந்த பிரம்மன் எழுதி தலைவிதிங்கிறது இந்த ஒன்பது நட்சத்திர காலுக்கும் பொருத்தமாகும். இதையும் குறிச்சு வச்சுக்கோங்க. சோ இந்த ராசியில இந்த நட்சத்திரங்கள்ல் பிறந்தவங்களுக்கு மேஷ ராசி உங்களை பொறுத்தவரைக்கும் சித்திரை மாத ஆரம்பத்துல காலையில பிறந்தவங்களுக்கு மாத லக்னமான மேஷ லக்னம் அமையும். இதுல வந்து நேரம் தள்ளி போகறதுக்கும் வாய்ப்பு இருக்கு அப்படி நேரம் தள்ளி போச்சுனாக்க லக்னம் மாறும். இப்ப சூரிய
5:20 பகவான் உங்களுக்கு உச்ச வீடுன்னு சொல்லியாச்சு சூரிய பகவானால உங்களுக்கு நல்லது நடக்கக்கூடிய இந்த நேரத்தில சந்திர பகவானால உங்களுக்கு பாதிப்பு வரும். அது மேஷ ராசிக்காரள பொறுத்தவரைக்கும் விருச்சிக ராசியில அதாவது விசாகம் நட்சத்திரம் நான்காம் பாதம் அனுஷம் கேட்டை இதுல சந்திரன் சஞ்சரிக்கக்கூடிய காலத்துல உங்களுக்கு சந்திராஷ்டம் வரும். இந்த சமயத்துல எந்த காரியத்தையுமே நீங்க நிதானமா செய்யணும். மாத மாதம் இந்த நேரத்தை வந்து குடிச்சு வச்சுக்கோங்க. அதற்கு ஏத்த மாதிரி செயல்பட்டுட்டீங்கன்னா எந்த ஒரு வீண் வம்பு வழக்கு தொல்லை கஷ்டம் சிக்கல் எதுவுமே உங்கள வந்துட்டு வராம நீங்க தற்காத்துக்க முடியும். சோ ஜோதிடம் அப்படிங்கறது பிரம்மன் எழுதிய தலைவிதியை மாற்ற முடியும் பிறப்பு இறப்பை தவிர்த்து ஓகேங்களா சோ மேஷ ராசியில் பிறந்தவங்க
6:05 அப்படினாவே செவ்வாய் பகட ஆதிகத்தில பிறந்தவங்க எந்த ஒரு விஷயத்திலயுமே தலைமை ஏத்து செயல்படக்கூடியவங்க முதன்மையா இருந்து வெற்றி அடையணும் இதுதான் குணம் அதுக்குன்னு மத்த கீழ தள்ளிவிட்டுல்லாம் சொல்லல உண்மையா உழைப்பாங்க உயர்வை நோக்கி பயணம் பண்ணக்கூடியவங்க தான் மட்டும் முன்னேற நினைக்க மாட்டாங்க தன்னை சுத்தி இருக்கறவே முன்னேறதுக்கு வழி காட்டியகம் வாழக்கூடிய இவங்களாதான் இருப்பாங்க என்ன கொஞ்சம் புடிவாதம் நெருப்பு ராசி நெருப்பு தத்துவத்தை அடிப்படையா கொண்டு சட்டுன்னு கோவம் பட்டுன்னு போட்டுருவாங்க ஒரு சிலர் சொல்லுவாங்க இல்லையா ஆவனா அடிச்சிட்டுதானா பேசுவானே அப்படிங்கற மாதிரி மேஷத்திற்கு அது பொருத்தமாகும் உண்மை இருக்கற இடத்தில கோபம் சட்டுன்னு வரும் இல்லையா யாள சொல்ற அப்படிங்கற மாதிரி பார்க்க கொஞ்சம் கரடமோடா இருப்பாங்க ஆனா குணாதிசயங்களை வந்து புரிஞ்சுகிட்டா இவங்கள மாதிரி ஒரு
6:51 நல்ல ஆட்கள நீங்க பார்க்கவே முடியாது. அட என்னமா நீ எங்களை பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும். நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்க அப்படின்னா உங்களை பத்தி உங்களுக்கு தெரியாதனாலதான் எங்க இந்த நிமிஷம் உங்க நெஞ்சத்தோட சொல்லுங்க தன்னம்பிக்கைய தைரியமா எதையும் ஒரு கை பார்க்கலாம்ன்ற அளவுக்கு இருக்கீங்களா ஆனா உங்க பிறப்பு குணாதிசயங்கள் வந்துட்டு ரொம்ப தைரியசாலிங்க தன்னம்பிக்கை கொண்டவங்க அதெல்லாம் எங்க போச்சு இது வந்து ஒரு தூண்டுதலா வச்சுக்கோங்களே மேஷம்னா இப்படி கிடையாதுங்கறத தெரிஞ்சுகிட்டு செயல்பட ஆரம்பிச்சா ஒரு திட்டமிடுதலோட ஒரு எட்டு இப்படி வச்சீங்கன்னா பத்த எட்டு போறதுக்கான வழிய தெய்வம் உங்களுக்கு காட்டும் இதோட சூரியன் உச்ச காலம் உங்களுக்கு சந்தோஷம் சந்திரனுடைய ஆதிக்கம் வரக்கூடிய காலத்தில பார்த்து பக்குவமா இருந்துக்கோங்க சுக்கரனுடைய ஆதிக்கம் வரக்கூடிய காலத்தில உங்களுக்கு நல்ல மனவாழ்வு அமையும் வாழ்க்கையுடைய கடைசி
7:39 வரைக்கும் போராடி ஜெயிப்பதற்கான சந்தர்ப்பம் அமையும் அதாவது செவ்வாய் பகவான அதிபதியா கொண்ட உங்களுக்கு சுக்கிர பகவான் எப்பவுமே சாதகம்ங்கறத புரிஞ்சுக்கோங்க ம்மா நீ சொல்லக்கூடிய இந்த காலகட்டத்தில எங்களுக்கு என்ன தெரியும் எங்களுக்கு ஜாதகம் பா்க தெரியும் உங்கள மாதிரி யாராவது நாலு விஷயம் சொன்னாதான் உண்டு ஆமாங்க நான் மறுக்கல சோ இப்படி நம்முடைய பதிவு வந்து தொடர்ந்து பாருங்க ஒரு சில விஷயங்களை ஒரு சில சூட்சமங்கள சுக்கர பயிற்சி வருதா சூரிய பயிற்சி வருதா இந்த மாதிரி பயிற்சி காலத்துல மேஷத்திற்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்குங்கறத நம்ம வந்து பதிவு வந்து செஞ்சுகிட்டேதான் இருக்கும். ஒரு சிலர் நினைக்கிறாங்க இந்த பொண்ணுக்கு வேற வேலை இல்லப்பா சும்மா போட்டுக்கிட்டு இருக்கு ஏங்க பேர நாங்க ஜாதகம் பார்த்தா கூட எங்களுக்கு அந்த பணம் வந்துட்டு போயிடும். நம்ம செய்யக்கூடியது ஒரு சேவையா போய் சேரட்டும். அதாவது பணம்
8:25 இருக்கிறவங்க ஜாதகனோடு தூக்கிட்டு வந்து பார்த்துறாங்க பணம் இல்லாதவங்க என்ன செய்வாங்க அது உழைச்சா மட்டும்தான் வாழ்க்கைு ஓடுறவங்களுக்கு சில சூட்சமங்கள் புரியாமலே போயிடுது ஒன்னு இல்ல ஒருத்தர் வந்து பாத்தீங்கன்னா நமக்கு வந்து பொதுவா பிரம்மன் கொடுத்த ஆயுசுங்கறது 120ங்க இதுல வந்து மனுஷனுக்கு 60 வயசு வந்ததுனா ஒரு விஷயத்தை செய்யணும் அதாவது ஆயுல் ஓமம் பண்ணனும் இது வந்து நாங்க ஜோதிடத்தில என்ன சொல்லுவோம்னா அருதம் கல்யாணம் பண்ணிடுங்க சொல்லுவோம் ஒரு பெண் அப்படின்னா அவங்க வந்து தன்னுடைய கணவர் கையால ஐந்து தாளி கட்டிக்கணும். என்ன தெரியுங்களா 20 வயதுல ஆனா நமக்கு வந்து இப்ப 20 வயசுல திருமணம் ஆகாது ஏதாவது ஒரு வயசுல கல்யாணம் ஆகிருக்கும் சரி அதை விட்டுடுங்க ஆனா அந்த
9:10 மனிதருடைய 60 வயதுல இரண்டாவது திருமணம் செய்யணும். அவருடைய 20 வருட ஆயுலுக்கு அந்த திருமணம் பலம் கொடுக்கும். ஓகேங்களா இன்னும் ஒரு சில விஷயங்கள் இருக்கு அதெல்லாம் பெருசா தெரிஞ்சுக்க வேணாம் இத ஏன் சொல்ல வரேன்னா அந்த ஜாதகர் வந்து பாத்தீங்கனாக்க 60 வயசு ஆடிச்சு ரிட்டயர்மெண்ட் கவர்மெண்ட் வேலை இருந்தவரு ஒன்னு இல்ல நேத்துக்கு ரிட்டயர்மெண்ட் இன்னைக்கு வந்து பாத்தீங்கன்னாக்க ஒரு விபத்துல இறந்து போயிட்டார் ஆனா அதுக்கு முன்னாடி நமக்கு ஒரு 15 நாட்களுக்கு முன்னாடி அவங்க வீட்ல ஒரு விசேஷத்தை காண்டி ஜாதத்தை தூக்கிட்டு நம்மகிட்ட வந்திருந்தாங்க அப்ப நம்ம என்ன சொன்னோம் அப்படின்னா இப்ப விஷேஷ முடிச்சிட்டு வாங்களே ஒரு விஷயம் சொல்றேன் அத வந்து நீங்கஃபாலோ பண்ணிக்கோங்க இப்படி சொல்லி இருந்தோம் ஆனா
9:56 அவங்க என்ன பண்ணிட்டாங்க அவங்க தேவைக்காக மட்டும் வந்தாங்க விஷயத்துக்கு வந்து நாள் குறிச்சிட்டு போனாங்க அதோட அவ்ளதான் அதற்கு பிறகு இந்த விஷயம் நடந்ததுக்கு அப்புறம் நோட்ட தூக்கிட்டு வராங்க நான் அப்பயே சொன்னேன்ல திரும்ப வர சொல்லி அப்படின்னா இல்லமா என்ன போய் இருக்கு ஏதாவது இருந்தா நீங்க அப்பே சொல்லிருப்பீங்க அப்படின்னு ஏன்னா ஒரு நல்ல விஷயத்துக்கு நாங்க வந்து நேரம் காலம் குறிச்சு கொடுங்கன்னு வந்துட்டாங்க அந்த சமயத்துல நாங்க வந்து ஒரு பாதிப்பு இருக்குமா நம்ம சொல்ல முடியுமா வாங்கன்னு அதாவது நேரம் காலம் கடவுள் கொடுத்திருக்காரு இது முடிச்ச உடனே வாங்கன்னு நம்ம சொல்லி அனுப்பிச்சிருக்கோம் ஆனா இவங்க என்ன நினைச்சிருக்காங்க புரியுதுங்களா உங்களுடைய புரிதல் இல்லாத காரணால அவர் வந்து விபத்துல உடனே ஸ்பாட் அவுட் சோ இத பண்ணி இருந்தா அந்த கண்டம் அவருக்கு வந்து விபத்தாக இருந்திருந்தாலும் உயிர்
10:41 காப்பாற்றப்பட்டிருக்கும். சொல்லுவாங்க இல்லையா ஏழர வருஷம் புடிக்கக்கூடிய சனி பகவானுடைய ஆதிக்கம் ஏழர நிமிஷத்துல கூட விலகி போகும். அவருக்கு தேவை அந்த ஏழற கணக்குதான். சோ இந்த ஆபத்து வந்திருந்தாலும் சிறிதா ஏதாவது ஒரு அடிப்பட்டு விலகி போயிருக்கும். புரியுதுங்களா நம அதாவது சூட்சுமத்தை புரிஞ்சுகிட்டவங்க வாழ்க்கையில சிறப்பா இருக்காங்க. சூட்சுமம் புரியாதவங்கதான் அதாவது பாமர மக்கள்தான் அத பத்தின புரிதல் இல்லாதவங்க தான் கஷ்டப்படுறோம். அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா எதையுமே வந்து பாத்தீங்கனாக்க பயந்துகிட்டே அணுகாதீங்கன்னு சொல்றேன் ஒரு சில விஷயங்கள தெரிஞ்சுக்க லேசா வாழ்க்கைய வாழ்ந்துட்டு போயலாம் ஓங்களா ரொம்ப விளக்கம் வேண்டாம் இது வந்து உயிர் சம்பந்தப்பட்ட விஷயங்களும் அடங்கி இருக்கு எல்லா ஜோதிடம் பார்க்கிறவங்களும் பணத்துக்காக இல்லைங்க எங்கள மாதிரி சில ஆட்கள் ஆன்மீக
11:27 ரீதியாவும் பார்க்கதான் செய்றாங்க ஒரு சில போலியான ஆட்களால பணத்துக்காக பயந்துகிட்டு ஒரு சில விஷயங்களை செய்யாம இருந்துடாதீங்க ஆனா நானே சொல்லக்கூடிய விஷயங்கள் என்ன தெரியுங்களா உங்குடைய தகுதிக்கு மீறி நீங்க கடன் வாங்கி ஒரு பரிகாரம் செய்ய சொல்றாங்க அப்படின்னாக்க தயவு செஞ்சு அதை நம்பிடாதீங்க அப்படி ஒரு பரிகாரமே என்னோட ஜோதிடத்தில சொல்லப்படல புரியுதுங்களா அளவுக்கு மீறி செலவு செய்து ஒரு ஜோதிட பரிகாரம் உங்களுக்கு திணிக்கப்படுது அப்படின்னா அது வந்து லாப நோக்கத்திற்காக அவங்க உங்களை ஏமாத்துறாங்கறத நீங்களே முடிவு பண்ணிக்கலாம் தாராளமா சரிங்க சாமி பார்த்துக்கலாம் அப்படின்னு கிளம்பிடுங்க சாதாரணமா நம்ம சொல்லக்கூடியது சின்ன சின்ன வழிபாடா மட்டும்தான் இருக்கும் சரி இப்ப வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு ஒரு விழிப்புணர்வை தரக்கூடிய வகையில தான் பேசி இருக்கோம் பிடிச்சிருந்தா பாருங்க இல்ல ஸ்கிப் பண்ணிடுங்க இப்ப மேஷ ராசிய பத்தி
12:12 பேசுறோம் மேஷ ராசிக்காரங்க வந்து தாய் பாசம் அதிகமா இருக்கும் மேஷ லக்னத்தில பிறந்தவங்க செவ்வாயும் சூரியனும் தீக்கோள்களா இருக்கறதுனால நீங்க ராசிக்காரங்க வந்து பாத்தீங்கனாக்க முன்கோபம் இருக்கும் படபரப்பு இருக்கும் அதே மாதிரி ருசியான உணவுல சாப்பிடும் நினைப்பீங்க வெளியில கொஞ்சம் அலைந்து தெரியக்கூடிய சுபாவமும் அதிகமா இருக்கு நிலையில்லாத சிந்தனை இருக்கும் ஒன்னு யோசிப்பீங்க அப்புறம் ஒன்னு யோசிப்பீங்க முரட்டுத்தனமா நிறைய விஷயங்களை செஞ்சு ஆபத்துல மாட்ட கூடியங்களும் நீங்க இந்த கோபத்தை மட்டும் கட்டுக்குள்ள வச்சிட்டா மேஷ ராசி போல உயர்வான வாழ்க்கை யாருக்கும் அமையாது எதுவே எழுத்தறேன் எழுதி வச்சுக்கோங்க அதேபோல இந்த கோபதாபங்களால நிறைய தீக்காயங்கள் வந்து உங்க உடம்புல இருக்கும் இந்த சமயத்துல நான் சொல்றேன் இந்த பதிவ பா்கக்கூடிய நேரத்துல உங்க உடம்புல தீக்காயங்கள் இருந்தா கமெண்ட் பாக்ஸ்ல பதிவி ஆமாமா இருக்கு அதிகமான தீக்காயங்கள் இருக்கறது இவங்களாதான் இருப்பாங்க சுருண்ட அழகிய கேசம் அதாவது
12:59 முடி இருக்கும் சிறந்த ஆடை சிவந்த மேனி தர்மம் செய்வதிலவிருப்ப கொண்டவரா இருப்பீங்க ம்மா நல்லா கருப்பா இருக்கனேமா அழகா இருப்பீங்க லக்சணமா இருப்பீங்க அதேபோல தர்ம சிந்தனை மட்டும்தான் இவடைய உசுர்னே சொல்லலாம் யாருனே தெரியாது தங்கிட்டு இருக்கறத அப்படியே கொண்டு குடுத்துட்டு போயிட்டே இருப்பாங்க பா்கறதுக்கு முடா இருப்பாங்க கூட இருக்கூட யோசிப்பாங்க ஆமா இவங்க கிட்ட இருந்து ஒரு ரூபா குடுத்துட்டான் அவ்வளோதான் அப்படின்னு கடைசில பாத்தா 100 எடுத்து குடுத்துட்டு போயிட்டே இருப்பாங்க யாருனே தெரியாது. ரோட்ல இவங்க பாட்டுக்கு போயிட்டு இருப்பாங்க திரி நாங்க ஒருத்தங்க பாத்தாக்க ஒன்னும் இல்லாம உட்காந்துருப்பாங்க அவங்க வந்து உதவி கூட கேட்டுருக்க மாட்டாங்க ஆனா இவங்கல்லாம் போய் இறங்கி போய் காச கொடுத்துட்டு அவங்க பாட்டுக்கு போயட்டே இருப்பாங்க அவங்க ஒரு கை எடுத்து கும்ட்டா கூட அப்படில்லாம் யாரையும் கும்பிடாதீங்க என்று போயிட்டாரும் அப்ப வந்து ஒரு மாதிரி நமக்கே வந்து பிரமிப்பா இருக்கும் என்னடா இது அப்படின்ற மாதிரி இந்த செவ்வாய் பகவான அதிபதியை கொண்ட மேஷ
13:45 ராசிக்காரங்களுக்கு ஒரு விஷயம் இருக்கு என்னன்னா தன் மனசு அப்ப என்ன தோணுதோ வெளிப்படையா பேசிட்டு போயிருவாங்க வெளிப்படியா செஞ்சிட்டு போயிட்டே இருப்பாங்க இதோட அதிகமான கார பண்டங்களை வந்து விரும்பி சாப்பிடுவீங்க. அடுத்த இரண்டாவது ஸ்தானமாகிய வாக்கு ஸ்தானத்தையும் அதன் ஆட்சி கிரகத்தின் தன்மையையும் அறிஞ்சுகிட்டு ருசியை தீர்மானிப்பீங்க. ரொம்ப நல்ல ருசியான உணவை சாப்பிடுறதுல ரொம்ப பெரியம். ஆனா காரம்தான் அதிகமா எடுத்துப்பீங்க. இனிப்புகளை வந்து அவ்வளவா எடுத்துக்க மாட்டீங்க. இது தவிர உங்குடைய தசா புக்தியை பொறுத்து ஒரு சில விஷயங்கள் மாற்றம் வரும் நன்மைகளும் தீமைகளும் நடக்கும். இதோட இந்த மேஷ ராசிக்காரங்க சொல்ல வேண்டிய ஒரு பதிகம் இருக்கு தாய்மானவருடைய பதிகம் இருக்கு இத வந்து மனசார சொன்னீங்க அப்படின்னா ஒரு மாதிரி கஷ்டத்தில
14:33 இருக்கீங்க குழப்பத்தில இருக்கீங்க அப்படினாக்க அதற்கு ஒரு தீர்வு கொடுப்பாங்க அகர உயிரெழுத்து அனைத்தும் ஆகி வேறாய் அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகி பகர்வன எல்லாம் ஆகி அல்லது ஆகி பரமாகி சொல்லறிய பான்மை ஆகி துகழ் அருஞ்சங்கர் விகர்ப்பங்கள் எல்லாம் தோயாத அறிவு ஆகி சுத்தமாகி நிகர்ல் பசுபதியான பொருளை நாடி நெட்டுயிர்த்து பேரன்பால் நேத்தல் செய்வாம் ம்மா இதெல்லாம் எங்களுக்கு சொல்ல தெரியுமா வேற சிம்பிளா சொல்ல ஒன்னும் இல்ல உங்க முருகனை வழிபாடு செய்ய ஓம் முருகப்பெருமானே போற்றி போற்றி கந்தா கடமா கதிரிவேலா கார்த்திகையா முத்து குமரா எங்கப்பா இருக்க வேலும் மயிலும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கு அதெல்லாம்
15:18 எடுத்துட்ட வாய என்ன காப்பாத்த அப்படின்னு கூட சொல்லுங்க முடிஞ்சு போச்சு இதைவிட ஒரு பாதுகாப்பு உங்களுக்கு வேற எதுவுமே இல்லைங்க அனுதினமும் கந்தசஷ்டி கவசம் பாடுங்க பாட முடியலையா கேளுங்க வீட்ல எப்பல்லாம் முடியுதோ பாடட்டுமே காக்க காக்க கனகவெல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க நொடி பொழுதுல உங்க கஷ்டங்கள் விலகணுமா அந்த முருகனை நினைங்க ஒன்னும் இல்லைங்க இப்ப உங்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கட்டுமா உங்களுக்கு முருகப்பெருடைய அருள் வந்துட்டு பிறவியிலேயே இருக்குன்னு நான் சொல்றேன். இதுக்கு உதாரணமா நீங்க இந்த வீடியோ பதிவு பா்கக்கூடிய இந்த தருணத்தில இருந்து இந்த ஒரு நாள் கணக்கு வச்சுக்கோங்க. நீங்களா போயிட்டு ஒரு முருக பெருமானை
16:03 வழிபாடு செய்ய வேணாம். வீட்லயே வந்துட்டு படம் இருந்தாலும் நீங்க பார்க்க வேணாம். ஆனா ஏதாவது ஒரு வகையில முருகனுடைய பெயர் கொண்டவங்களோ, முருகனுடைய பெயர் பலகையோ, முருகனுடைய போட்டோவோ, முருகனுடைய விபூதியோ, ஏதாவது ஒரு வகையில நீங்க அதை பார்ப்பீங்க. நீங்க அதை படிப்பீங்க நீங்க அதை வந்து பாத்தீங்கன்னாக்க மனசார உணர்வீங்க இதை செஞ்சுட்டீங்க அப்படின்னா நம்முடைய பதிவுல வந்து சொல்லுங்க ஆமாமா இத நாங்க வந்து பார்த்தோம் செஞ்சோம் எனக்கு வந்து அவருடைய அனுக்கிரகம் இருக்குன்னு இப்ப எழுதி வச்சுக்கோங்க பிரமனுடைய தலை எழுத்துல உங்களுக்கு பாதுகாப்பு உண்டுன்னு நல்லதே நடக்கும் இதுல மேஷ ராசிக்காளுக்கு வந்துட்டு என்ன தொழில் செய்யணும் ஒரு சிலர் வந்து யோசிப்பீங்க வேலைக்கு போற விட்டுடுங்க ஆனா மேஷ ராசிய பொறத்தவரைக்கும் ஒருத்தர் கீழ வந்து கை கட்டி வேலை பா்க முடிய தைரியம் அதிகம் தன்னம்பிக்கை அதிகம் மத்த
16:49 வழிநாட்டக்கூடிய ஆளுவை திறணும் கொண்டவங்க மேஷ ராசிக்காரங்கள நாங்க வந்து என்ன சொல்லுவோம்னாக்க ஜோதிடத்துல தளபதிகள்னு சொல்லுவோம் எதையும் பார்க்க மாட்டான் அரசன் வந்து கட்டளை இட்டான் அப்படினாக்க அடுா புடுா அப்படின்னு சொல்லிட்டு தள்ட்டு சோல்ஜர்ஸ் மெயினா இவங்க வந்து தொழில்ல முன்னேறணும்னா இவங்க வந்து பொதுவா மேஷ ராசிக்கு வந்து என்ன இளமையான ராசி வலிமையானவங்க விருப்பங்கள்ல வந்து பாத்த வமையா இருப்பாங்க துடிப்பானவங்க உற்சாகமா இருப்பாங்க போட்டி மனப்பன்மையும் கொண்டவங்க சோ இந்த இளமையான ராசிக்காரங்க என்ன பண்ணுவாங்க அப்படின்னா முதல் போடாமலயே லாபம் பார்க்கக்கூடிய கமிஷன் அடிப்படையிலயான வேலைகள்ல மேஷ ராசிகளுக்கு அதிகமான ஆர்வம் இருக்கும். இயல்பிலேயே துணிச்சல் அதிகமா இருக்கறதுனால மேஷ ராசிக்கால காவல் துறை தீயணப்பு துறை ராணுவ
17:37 துறையில அதிகமா புகழ் பெறதுக்கு வாய்ப்பு இருக்கு. அது சம்பந்தப்பட்ட வேலை வந்துச்சுனாக்க தாராளமா செய்யங்க. அதேபோல நெருப்பு சம்பந்தப்பட்ட தொழிலுமே உங்களுக்கு வந்து கை கொடுக்கும். எலக்ட்ரிகல்ஸ் கடை அதுக்கப்புறம் ஹோட்டல்ஸ் மக்கள் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய பத்திரிக்கை சுற்றிலா இந்த மாதிரி துறைகள்ல கூட பெரும் முன்னேற்றத்தை நீங்க வந்து மேஷ ராசிக்காரங்க பார்க்கலாம். அதேபோல அதிக சாதூரியம் கொண்ட ராசியா மேஷ ராசி இருக்கறதுனால தொழில் செய்றதுக்கும் சரி ஒரு நிறுவனத்தை நிர்வாகம் செய்யறதுக்குமே நீங்க ஆப்டான ஆளதான் பொருத்தமான ஆட்கள் இதெல்லாம் உங்களுக்கு வாய்ப்பு இருந்தா செஞ்சா வெற்றி நிச்சயம் இத தாண்டி நான் ஒரு தொழில் செஞ்சுட்டு இருக்கான் அப்படின்னா இல்ல ஒரு உத்தியோகம் பார்த்துட்டு இருக்கேன் அப்படின்னு நினைக்கிட்டு கேட்டீங்கன்னா தாராளமா செய்யங்க திட்டமிடுதல் ரொம்ப முக்கியம்
18:23 இதை விட்டா அவன் கேட்டாங்கற மாதிரி திட்டமிடுதல விட்டுச்சா மேஷம் வந்து குழந்து போயடும் தெரியாது ஆடு என்ன பண்ணும் பல பதிக சொல்லிருக்கேன் கசாடு கடந்து நம்புது கரெக்டா தேடி போய் வந்துட்டு உங்களை ஏமாத்துறவங்க உங்களுக்கு துரோகம் பண்றவன் கிட்டயே வந்து பாத்த பழக்க வழக்கம் இருக்கும் அவன்கிட்டயும் எல்லாத்தையும் கொடுத்து ஏமாந்துருப்பீங்க மொத்தமா மாடு மாதிரி உளைச்சு உளைச்சு அவங்களுக்கே வந்துட்டு காப்பம் காட்டிட்டு இருப்பீங்க ஓகேவா கொஞ்சம் புரிதல் இருக்கணும். இப்ப பிரம்மன் எழுதி தலைவதிங்கறது நம்முடைய ஜீவனுக்கும் பிறப்புக்கும் முன்னாடியே அவர் வந்து எழுதிறார். சோ அத அடிப்படையிலதான் நம்முடைய வாழ்க்கை நிலையும் இருக்குன்னு வச்சுக்கோங்க. சோ அவர் எழுதி அனுச்ச குணாதிசயங்கள் உங்களுக்கு என்னன்னாக்க அதிரடியான செயல் வேகமா முடிவெடுப்பீங்க தலைமை தன்மை இருக்கு சண்டை கோளாறு விரைவல வரும் கோபம் அதிகம் வரும் தைரியம் இருக்கு துணிச்சல் இருக்கு முயற்சியும் அதிகமே பிறப்பு நிலையை பொறுத்தவரைக்கும் குழந்தையா நீங்க
19:09 பொறக்குறப்ப உங்க வீடு வந்து ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும் பெற்றோர்களால ரொம்ப நேசிக்கப்பட கூடியவங்களா இருந்திருப்பீங்க ஆனா குழந்தை பருவத்தில காயங்கள் ஏற்பட்டிருக்கும் தடுமாற்றங்களை அடைஞ்சிருப்பீங்க அது ஆறு வயது வரைக்கும் சிக்கல்கள் உடல்நல குறைபாடு அப்ப இருந்து கஷ்டத்தை உணர்ற மாதிரி ஒரு சூழ்நிலையை அனுபவிச் அதுக்கப்பறம் 12 வயது வரைக்கும் கல்வியில இடையூறு வந்திருக்கும். ஆனாலுமே உங்குடைய கூர்ந்த நினைவாற்றல் அதை பெருசா வந்துட்டு தடைப்பட விட்டுருக்காது. குடும்பத்துல ஒருத்தர் வந்து இறந்திருப்பீங்க. சோகமான சூழ்நிலைய அனுபவிச்சிருப்பீங்க. இதுல 20 வயது வரைக்கும் வாழ்க்கை வந்துட்டு ருசிக்க தொடங்கிருப்பீங்க. திருப்பங்கள் அதிகம் வரும். காதல் தோல்விகள் வரும் பண பற்றாக்குறையும் வந்திருக்கும். 30 வயதுக்கு பின்னாடி தனுஷ்பாணி யோகம் அரசு ஆதரவு கிடைக்கும். விருதுகள் மகிழ்ச்சிகரமான முன்னேற்றங்கள் அதாவது 30 வயசுக்கு மேல ரொம்ப சிறப்பா இருப்பீங்க.
19:55 40 வயசுல யோக வசத்தால அதிக பணம் சேரும். வியாபாரம் மற்றும் அரசியல்ல இருக்கவங்களுக்குெல்லாம் வெற்றி மீது வெற்றிகள் குவியும். குடும்ப வாழ்க்கை ஒழுங்காகும். இது 50 வயசுக்கு பின்னாடி ஆன்மீகத்தில் ஈடுபடுவீங்க. அதிகமா ஈடுபடுவீங்க. நல்ல மதிப்பு வருமானம் நிலைத்தான்மை பெறக்கூடிய வாய்ப்பு முன்னருடைய ஆசீர்வாதம் எல்லாம் கிடைக்கும். இறுதி காலம்ங்கறது ரொம்ப ஆனந்தமா இருக்குங்க. அதாவது இன்னொரு விஷயம் சொல்றேன் முன்னாடி யாரெல்லாம் அதாவது குழந்தை பருவத்தில இருந்து ஒரு 35 40 வயசு வரைக்கும் ஒருத்தன் கஷ்டப்படுறானோ அவனுடைய இறுதி காலம்ங்கறது ரொம்ப சிறப்பா இருக்கும் இத எழுதினா வச்சுக்கோங்க இப்பல்லாம் சொல்றீங்க இல்லையா என் வயசுக்கும் நான் படுற கஷ்டத்துக்கும் சம்மதமே இல்ல சாமி அப்படில்லாம் ஒரு சிலர் வந்து புலம்புவீங்க நீங்கல்லாம் வந்து அதிஷ்டசாலிகள் இப்போ நல்லா இருக்கறவன் பின்னாடி கஷ்டப்படுவான். அதாவது வாழ்க்கைங்கிறதே வந்து பாத்தீங்கனாக்க
20:41 சக்கரம் தான் உலகம் எப்படி சுத்துதோ அதே மாதிரிதான் வாழ்க்கை சக்கரமும் இப்ப கீழ இருக்கறவன் அப்ப மேல போவான் மேல இருக்கறவன் அப்படியே கீழ வருவான் இந்த நிலைய வந்துட்டு எழுதி வச்சோம் இப்ப கஷ்டப்படுறோமா பரவாில்ல இப்ப வந்து உடம்புல தெம்பு இருக்கு கஷ்டப்பட்டுக்கறோம் கடைசி காலத்துல கஷ்டப்பட்டனா எங்க போய் மூட்டிக்கிறது அதேபோல மேஷ ராசிக்காரங்கல்லாம் இறுதி நாட்கள்ல்லாம் பிள்ளைகளுடைய அரவணைப்புல ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க அது மேஷ ராசி குழந்தைகள் எல்லாம் ரொம்ப சிறப்புங்க பெருமைக்கு உரியவங்க உங்களுக்கு பெருமை சேர்ப்பாங்க உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பாங்க நீங்க பெருமை கொள்ள க்கூடிய அளவுக்கு சாதனை புரிய கூடியவங்க சோ உங்கள பொறத்தவரைக்கும் பரிகாரம் மற்றும் யோகங்களை வந்து சொல்ற கேட்டுக்கோங்க பண இழப்பு இருக்கு அப்படினாக்க செவ்வா தோஷம் நிவாரண ஹோமம் பண்ணிக்கோங்க அதேபோல குடும்பத்தில அமைதி வேணும் நினைச்சீங்கன்னா ராகு கேது சாந்தி நவகிரக
21:26 பூஜை பண்ணிக்கோங்க உங்களுக்கு கோபம் குறையணும்னா சாந்தி ஹோமம் பண்ணிக்கோங்க அதேபோல கோயில் வழிபாடுன்னு கேட்டனா திருவண்ணாமலை வழிபாடு செய்யங்க முருகன் கோவிலுக்கு போயிட்டு வாங்க நவப பாஷான முருகனை வழிபாடு செய்றது சிறப்பு அப்ப அண்ண பழனிமல முருகனை வழிபாடு செய்யலாம் கொடைக்காலல் இருக்கக்கூடிய அந்த குழந்தை வடிவில் இருக்கக்கூடிய முருக பெருமான வழிபாடு செய்யலாம் முருகப்பெருமானுடைய வழிபாடு மேஷத்திற்கு எப்பவுமே அதிஷ்டத்தை கொடுக்கும் அதேபோல வாஸ்து பரிகாரம்னு கேட்டனாக்க வீட்டினுடைய தெற்கு திசையில உங்க ராசியில சூரிய பகவான் உச்சம் சோ சூரிய பகவானுடைய படம் வைக்கிறது சிறப்பு ஓகேங்களா இதுல மேஷ ராசி ஒரு படி மேல நல்ல கோடீஸ்வரர் ஆகணுமா ஏதாவது வழி சொல்லு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகள்ல சிவபெருமான வழிபாடு செய்யங்க ஏம்மா குபேரர
22:12 வழிபாடு செய்யலாம் மகாலட்சுமி தாயார வழிபாடு செய்யலாம் அவங்களால எங்களுக்கு வந்து பணம் கொட்டும் இவர வழிபாடு செஞ்சா என்ன கிடைக்கும் சுடுகாட்டுல உடாந்துட்டு இருக்க கூடியவர் மண்ட ஓட்ட வந்து அணிஞ்சிட்டு இருக்க இப்ப யோசிப்பீங்க லாஜிக் கரெக்ட்தான் ஆனா இவங்க ரெண்டு பேருக்குமே அந்த நிலையை கொடுத்தவரே இவர்தான் அத புரிஞ்சுக்கோங்க தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமானவரே சிவபெருமான் நான் அததான் சொல்லிட்டேன் இந்த பதிவு நிறைய சூட்சமங்கள உங்களுக்கு வந்து கத்து கொடுக்கும் சரிங்களா இதோட செவ்வாய் கிரக வழிபாடு செவ்வாக்கிழமைகள்ல் முடிஞ்சா முருக பெருமானுக்கு விரதம் இருந்து செவ்வாய் பகவான் நவகிரக வெற்றிக்கூடிய செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி மாலை கட்டி போட்டு நல்லெண்ணை தீபம் வெற்றி வழிபாடு செய்யுங்க அதோட இந்த செவ்வாய் கிழமைகள்ல ஓம் அங்காரகாய நமஹ இந்த மந்திரத்தை 108 முறை சொல்லணும்
22:59 அதேபோல வருஷத்துல ஒரு முறையாவது உங்களுக்கு பிடிச்சமான குலதெய்வமா இருக்கட்டும் இஷ்ட தெய்வமா இருக்கட்டும் முருக பெருடைய ஆலயங்கள இருக்கட்டும் அன்னதானம் செய்யங்க அதேபோல வருஷத்துக்கு ஒரு முறையாவது குடும்பத்தோட திருச்செந்தூர் முருக பெருமான தரிசனம் செஞ்சுட்டு வரணும் இதெல்லாம் உங்க வாழ்க்கைக்கு ஒரு உன்னதமான மாற்றத்தை தரக்கூடிய அமைப்பு சூட்சமம் ஓகேங்களா சோ ஒட்டுமொத்தமா பிரம்மநதி தலைவிதிங்கிறது சோதனைகள் நிறைந்தாலும் சரி கடைசியில வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இந்த மேஷ ராசிகளுக்கு உறுதிங்க தைரியம் உழைப்பு ஆன்மீக நம்பிக்கை இருந்துச்சுனா போதும் வாழ்க்கையை மாத்தலாம் தலை விதியை மாத்தலாம். தெய்வ அனுகூலத்தை நம்ம கெட்டியா புடிச்சிட்டா போதும். ஒரு கை பார்த்துடலாம் அப்படின்ற மாதிரிதான். இதோட
23:45 மேஷ ராசிக்கு இன்னொரு பிளஸ் என்ன தெரியுமா? முருகப்பெருமான நீங்க வழிபாடு செய்யறது. அவர் உங்களுக்கு அதிர்ஷ்ட தெய்வமா இருக்கிறது. ஏன்னா மற்ற தெய்வங்களை விட இவர் வந்து உங்களுக்கு இன்னும் அதிகமான பலத்தை கொடுக்கக்கூடியவர் நான சிவபெருமான வழிபாடு செய்தா எல்லாம் மேன்மை அடையலாம்ு சொல்லிட்டேன் ஆனா அவருக்கே பாடம் சொல்லி கொடுத்தவர் யார்? சுப்பையன். சுக்குக்கு மிஞ்சின மருதும் இல்ல சுப்பிரமணியனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்ல இதைவிட வேற என்ன உங்களுக்கு சூட்சம நான் சொல்லி தரட்டும். சோ இப்போ வந்து மேஷ ராசிக்காரங்க மேஷ லக்னத்தை சேர்ந்தவங்க மேஷ ராசியுட நட்சத்திரக்காரங்க புரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா உங்க வாழ்க்கையில தலைவிதியில பெருசா எதுவும் எழுதி வைக்கல கிருக்கி வைக்கல நிறைய விஷயங்கள் உங்களுக்கு சாதகமாதான் அமைஞ்சிருக்கு ஏன்னா நீங்க ரொம்ப நல்லவங்க பிரம்மனை பொறுத்தவரைக்கும் ப்பா இந்த குழந்தை நல்ல குழந்தைப்பா நான் இதுக்கு
24:31 எதுவும் வந்துட்டு கஷ்டத்தை கொடுக்க மாட்டா சோதனைகள் வரும் அத வந்து சாதிச்சுக்கலாம் அப்படிங்கற மாதிரிதான் எழுதி அமைச்சிருக்கு அந்த சாதனையை புரியறதுக்கு முருக பெருமான துணைக்கு அழைச்சுக்கோங்க வேலும் மயிலும் துணை அந்த வேலவன் உங்களுக்கு துணை வாழ்த்துக்கள்