0:00 நம்பிக்கையோட முன்னேறனா மழையும் நம்ம கால கீழ தான்பா அப்படின்னு சொல்லக்கூடிய அளவுக்கு தன்னம்பிக்கை தைரியம் படைத்தவங்க மீன ராசிக்காரங்க குருபகவானை அதிபதியாக கொண்டவங்க இதனாலதான் எல்லாருக்குமே நல்லது நினைப்பாங்க நவகிரகங்களலயே முழு சுபத்துவம் படைத்தவர் யாரு குருபகவான் இல்லையா அவர அதிபதியா கொண்டதுனாலதான் மீன ராசி இன்னும் ஒரு சில விஷயங்கள்ல எல்லாருக்கும் வழிகாட்டியா இருப்பாங்க தான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்கோமோ அத மத்தவங்க கஷ்டப்படாம அந்த இடத்துக்கு வரதுக்கு உதவியும் பண்ணுவாங்க. தான் கிட்ட இருக்கறத அள்ளி கொடுத்துட்டு திரும்பி பார்க்காம வரக்கூடியவங்க இவங்கதான். அத கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்கள் அப்படின்னாக்க மீன ராசிக்காரள நீங்க கை நீட்டி சொல்லும். எப்பேர்பட்ட கஷ்டம் இருக்கட்டும் எப்பேர்பட்ட நஷ்டம் இருக்கட்டும் யாருட்டமே சொல்லவே மாட்டாங்க. கடவுள் நம்பிக்கை மட்டுமே இவங்களுக்கு பிரதானமான ஒரு விஷயம். அதே
0:48 வேலையில அடுத்த நம்பி எந்த காட்டிலும் இறங்க மாட்டாங்க. அப்ப யாரையும் நம்பாத மீன ராசிக்காரனா அப்படி கிடையாது. நம்பி நம்பி ஏமாந்து போனவங்கதான் இவங்க. ஆனா ஏதாவது ஒரு வேலையை செய்யணும்னா மட்டும்தான் காரியங்களுக்கு மட்டும்தான் யாரையும் நம்ப மாட்டேன். அதாவது அடுத்தவங்க கிட்ட எந்த ஒரு காரியத்தையும் ஒப்படிக்க மாட்டேன். நானே செஞ்சுக்கிறேன் அப்படின்ற மாதிரி. அதேபோல உங்களுக்கு செய்யணுமா கொடுங்க நானே செஞ்சு கொடுக்கறேன். இதுதான் மீனத்துடைய குணம். இப்படிப்பட்ட குணநலங்களோடு வளம் வரக்கூடிய நம்முடைய மீன ராசிக்கு ஏமா அவ்வளவு கஷ்டம். தப்பு தண்டா பண்றாங்க. கெட்டத பண்றாங்க. அடுத்தடைய வாழ்க்கைய கெடுக்குறாங்க நல்லா இருக்கு. ஆனா இதுல கடுகு அளவு கூட மத்தவங்களுக்கு கெடுதல் நடக்காத மீனம் ஏன் இவ்வளவு அவஸ்தப்படுது? தினம் தினம் தெய்வத்துகிட்டயும் கேள்வி கே்கறீங்க உங்களுக்குள்ளயே நீங்க கேள்வி கேட்டுக்கறீங்க ஒரு நம்ம தப்பா இருக்கோமோ இப்படி மனசுக்குள்ள போராடக்கூடிய
1:34 வாழ்க்கையுமே பல வகைகள்ல் போராட்டமா இருக்கக்கூடிய மீன ராசிக்கு அதிபதியால வாழ்க்கை உயர போகுது அதிஷ்டங்கள் கிடைக்க போகுது வசதி வாய்ப்புகள் பெருக போகுதுன்னு சொன்னா மீனை வந்து யோசிப்பீங்க அப்ப இதுநாள் வரைக்கும் ஏன் எனக்கு இவ்ள கஷ்டம் எல்லாருக்கும் நல்லது பண்ணக்கூடிய அந்த குருபகவான் எங்களை மட்டும் ஏன் கை விரிச்சிட்டாரு இவருடைய குணநலங்க எங்களுக்கு இருக்கு இல்லையா அப்ப இவர் மத்தவங்களுக்கு தரக்கூடிய அதிஷ்டமம் எங்களுக்கு இருக்கணும் இல்லையா யோசிக்கிறீங்க இல்லையா சோ அதற்கு தகுந்தார் போலதான் உங்குடைய அதிபதி இப்ப உங்களுக்கு ஒரு நல்ல காலத்தை காட்டுறார் தப்புதான் தம்பி இத்தனை நாளா உனக்கு கொடுக்கல இனி கொடுக்கறார் பயன்படுத்திக்கோ இப்படி வரக்கூடிய உங்குடைய அதிபதி குருபகவான் உங்க ராசிக்கு நான்காம் இடத்துக்கு பெயிற்சி ஆகறார் அங்க இருந்து எட்டு 10 12 இந்த மூன்றுட
2:19 இடங்களையும் பார்கறார் நீண்ட காலமாக உங்க வாழ்க்கையில் கூட பிரச்சனை சிக்கல் எல்லாமே இந்த மூன்று இடங்களை குருபகவான் பார்க்கறதுனால நீங்க போகும் மனம் மகிழ்ச்சி அடையும் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாகும் தொழில்ல அலைச்சல் இருந்தாலும் காரியங்கள்ல் வெற்றி இருக்கும் புரியுதுங்களா அதேபோல வம்பு வழக்கு கோட்டு கேஸ் ஏதாவது ஒரு பிரச்சனைல அழைஞ்சிட்டு இருந்தீங்கன்னா அது உங்களுக்கு சாதகமான தீர்ப்பை கொண்டு வரும். அதேபோல உங்களுக்கு எதிரிகள் யாருன்னு தெரியாமலே இத்தனை நாளா கஷ்டப்பட்டுருப்பீங்க. இப்போ எதிரிகளை அடையாளம் கண்டுபிடிச்சிருவீங்க. ஒதுக்கி வச்சிருவீங்க. அவங்களுக்கு தக்க பதிலடியும் கொடுப்பீங்க. அதேபோல பழைய தடைகள் எல்லாமே நீங்க போகுது. ஆரோக்கியத்துல நீண்ட காலமாக இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாமே நிவர்த்தியாக போகுது. சோ ஒட்டுமொத்தமா குருபகவான் நான்காம் இடத்திற்கு வந்திருக்கறதுனால தொழில்
3:05 பொறுத்தவரைக்கும் ரொம்ப சிறப்பா இருக்கும். பெரிய பெரிய கோடி கோடியா பணம் சம்பந்தக்கூடிய தொழில் செய்தாலும் சரி இல்ல ஒரு ரூபாய்க்கு வந்துட்டு பெட்டிகளை வச்சுட்டு தொழில் பண்ணாலும் சரி. ஆண்களோ பெண்களோ சின்னவங்களோ பெரியவங்களோ இதுக்கெல்லாம் வந்து பாரபட்சமே கிடையாது இது வந்து பொதுவான பலன்கள் தொழில் பண்றவங்களுக்கு சிறப்பாக இருக்கும். வரவு அதிகமா கிடைக்கும். திறமைகளுக்கு மதிப்பு கிடைக்கும் ஒரு திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். மீன ராசித்தனால யோசிங்க அடா வாழ்க்கை எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம். உசுர் போற அளவுக்கு உளைச்சாலும் நமக்கு செஞ்சான்பா இவன் அப்படின்னு சொல்றதுக்கு ஆள இல்ல. வீட்லயும் சரி வெளியிலயும் சரி எல்லாமே நம்மகிட்ட இருக்கக்கூடிய உழைப்பு மட்டும் உரிஞ்சுக்கறாங்க. நமக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்க மாட்டாங்களே இப்படி அவதிப்பட்ட மீனத்திற்கு உங்களுடைய திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சமுதாயத்தில பெயர் புகழ் எல்லாமே அதிகரிக்க போகுது. உங்குடைய
3:50 வாழ்க்கையில இனி சுப காரியங்கள் எல்லாமே நிறைவேற போகுது. வீடு நிலம் ஆபரணம்னு சொல்லி சொத்து சேர்க்கையும் இருக்க போகுது. வசதி வாய்ப்புகள் கூட போகுது. சமுதாயத்திடைய செல்வாக்கு உயரப்போகுது. இதே உத்தியோக பண்டிகல் இருக்கீங்க. அரசாங்கத்து துரியோ தனியா துரியோ ஆண்களோ பெண்களோ திடீர் அதிஷ்டம் பதவு உயர்வு சம்பள உயர்வு இதெல்லாம் கிடைக்கப்போகுது. சிம்பிள்ங்க ஜாக்பாட் அடிக்க போகுதுன்னு வச்சுக்கோங்களே ஏன்னா சிலருக்கு திடீர்னு ஜாக்பட்ட அடிக்கும். அடிமை தொழில்ல இருந்து விலகி புதிய தொழில் தொடங்கக்கூடிய வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கு. சொல்லுங்களையா ரொம்ப நாள ஒருத்தருக்கு வேலை பாத்துட்டு இருக்காமா எனக்கு இதுல விருப்பமே இல்லை சொந்தமா தொழில் தொடங்கணும் ரொம்ப நாள ஆசை. இப்படி உடைய ஆசைகள் எல்லாமே நிறைவேறதுக்கான வாய்ப்பு கிடைக்கும். ரியல் எஸ்டேட் ஏற்றுமதி இறக்குமதி தொழில் இடைத்தரகர் இது சம்பந்தப்பட்ட தொழில்ல பிரம்மாண்டமான வெற்றி முன்னேற்றம் எல்லாமே கிடைக்கப்போகுது. இதோட உடைய சனி
4:38 பகவான்ங்கிறவர் ஜென்ம ராசியில இருக்காரு. அதனால எந்த காரியத்தை செய்தாலும் சரி சிந்தித்து செயல்படுவது ரொம்ப முக்கியம். அதையும் பாத்துக்கோங்க. அதான் குருதான் நமக்கு துணையா இருக்காருன்னு நினைச்சட்டீங்கன்னா கரெக்ட்தான் இல்லைன்னு சொல்லல. ஆனா குருவை பொறுத்தவரைக்கும் சுபத்துவம். சனி பகவானை பொறுத்தவரைக்கும் இப்ப நமக்கு பாதகமான விஷயத்துல நிக்கிறார். இவர் என்ன பண்ணுவாரு பாத்துக்கிட்டே இருப்பாரு என்னதான் உங்க குரு பகவான் உங்களுக்கு கொடுத்தாலும் நாங்க இருக்கல்ல அப்படின்னு சொல்லி தட்டி விடுறதுக்கும் தட்டி பறிக்கறதுக்கும் ரெடியா இருப்பார். அப்ப என்ன பண்ணனும் திட்டம் போட்டுக்கணும். இந்த பக்கம் போனா இந்த பக்கம் வரணுமா அந்த பக்கம் போனா அந்த பக்கம் வரலாமா இத செஞ்சா அதுக்கான பலன் என்ன அப்படிங்கிற மாதிரி திட்டமிடுதல் இருந்தா மட்டும்தான் சாமர்த்தியமா வரக்கூடிய வாய்ப்புகளை கரெக்டா பயன்படுத்தி நம்ம பாதுகாப்பா ஒரு உயர்வுக்கு போக முடியும். அதேபோல தூக்கம் பாதிக்கப்படுறதுக்கு அதிக வாய்ப்பு இருக்கு. நேரம் கால பக்கமும் உழைக்கிறது
5:23 இந்த மாதிரி விஷயங்கள் வரும். ஆனா எக்காரணத்து கொண்டு தூக்கத்தை மட்டும் தவிர்க்காதீங்க. அதேபோல ராகு பகவான் 12 ஆம் இடத்துல இருக்கார். உடல் ஆரோக்கியத்தில கவனம் தேவை. உடலத்துல திரும்பவும் சொல்றேன் அதீத கவனம் தேவை. உங்களுடைய ஆரோக்கியத்தை மட்டும் இல்ல. குடும்பத்தில இருக்க எல்லாருடைய ஆரோக்கியத்திலே கவனம் வச்சுக்கோங்க. அதே மாதிரி நீங்களா ஒரு வேலையில இறங்கி செய்றீங்க அப்படின்னா எந்த ஒரு பிரச்சனையுமே இருக்காது. ஆனா எக்கார்ந்த கொண்டும் மத்தவங்களை நம்பி காரியங்களை ஒப்படைக்க கூடாது அதுல கண்டிப்பா வெற்றியே கிடைக்காது. என்னதான் நீங்க திட்டம் போட்டு இதை பண்ணுங்கப்பான்னு சொல்லி நீங்க அடுத்த கைக்கு மாத்திட்டாவே போதும். அது நமக்கு தோல்வின்னு எழுதி வச்சுக்கோங்க. சோ எக்கார்ந்து கொண்டும் உங்களுடைய வேலையை மத்தவங்க கிட்ட ஒப்படிக்காம நீங்களே செய்வது சிறப்பு சிறப்பு சிறப்பு. அதேபோல கவனமா இருக்கக்கூடிய இடம். கலை, சினிமா, ஊடகம், ஐடி இந்த மாதிரி துறையில
6:09 இருக்கவங்க ரொம்ப கவனமா இருக்கணும். ஏன்னா ஞாபக மறதி, கவன குறைவு சோம்பரித்தனம் இதனால நீங்குடைய வாழ்க்கையில பின்னடிவுக்கு போறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால இதுக்கெல்லாம் வந்து இடமே கொடுத்துராதீங்க. முடிஞ்ச அளவுக்கு சுறுசுறுப்பா செயல்பட பாருங்க. அதேபோல புதிய முயற்சிகள்ல ரொம்ப கவனமா இருக்கணும். அதேபோல முதலீடு விஷயங்களும் கவனமா இருக்கணும். தாய் தந்தை உறவு இரத்த பந்த உறவுகள் கிட்ட வீண் வாக்குவாத்து தவிர்க்கணும். கவனமா இருக்கக்கூடிய இடமே இதுதான். இத மட்டும் கொஞ்சம் பாத்துக்கோங்க. அதேபோல வண்டி வாகனத்துல போறப்ப எச்சரிக்கை ஆனா வரவு செலவு குறைவா இருக்காது. பணவரவு தாராளமா இருக்கும். ஆனா எதுலுமே அகல காலம் வைக்கக்கூடாது. முக்கியமா இது பாத்துக்கோங்க. சூரிய உதயத்துக்கு முன்னாடி எழுந்து உங்க வேலையை தொடங்குறது ரொம்ப அதிஷ்டத்தை கொடுக்கும். அதுல பௌர்ணமி தினங்கள்ல கிரிவளம் போயிட்டு வாங்க. சூரிய பகவானை தினந்தோறம் வழிபாடு செய்யுங்க. நன்மைகள் தொடரும். பொதுவா மீன
6:57 ராசிக்காரங்க ஒரு நினைச்சிட்டீங்க அப்படின்னாக்க அது குறி விலகாத அம்பு மாதிரி அதை நோக்கியேதான் பயணம் பண்ணிட்டு இருக்கவீங்க யாரு என்ன பண்ணாலும் சரி எவ்வளவு தடைகள் வந்தாலும் சரி தாமத விழுந்து விழுந்து விழுந்து எழுந்து அதை நோக்கிதான் பயணம் பண்ணுவீங்க அதேவிட கள்ளம் கபடம் இல்லாம வெள்ளை உள்ளம் கொண்டவங்க உங்களுக்கு குரு பகவானை பொறுத்தவரைக்கும் தடைகளை விலக்கி வைக்கிறாரு செயல்பாடுகளை வேகம் இருக்கும் சகல வகைகளுமே புதிய தொடர்புகளும் அவற்றால ஆதாயம் உண்டாகும். சில சவால்களை கொஞ்சம் போராடி பெற வேண்டிய நிலை இருக்கு. அதேபோல மனசுல அப்பப்ப இனம் புரியாத ஒரு வெறுப்பு வந்து போகும். அதுக்கு பெருசா இடம் கொடுக்காதீங்க. என்ன போய் பண்ணிட போது அப்படின்ற மாதிரி ஒரு திங்க மாத்திக்கோங்க. சில நேரங்கள்ல வாழ்க்கையில வந்து சலிப்பும் வரும். தாயுருடைய ஆரோக்கியத்துல அக்கரை வச்சுக்கோங்க. உறவுக்காரட்ட விட்டு கொடுத்து நடந்துக்கோங்க. குறிப்பா மீன ராசியுடைய உடல் பொறுத்தவரைக்கும் கால்
7:42 அடிப்படுறதுக்கும் நீர் நெருப்பு மின்சாரம் இந்த மாதிரி விஷயங்களை கையாளும் போது கவனமா இருக்கறதும் தேவை. இதுல ஒரு சிலருக்கு சேமிப்பு கரையறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதான் தேவையில்லாத செலவுதான் வரும். அதுபோல நட்பு வட்டாரத்துல கவனமா இருக்கணும். என்னமா சொல்ற பிரண்ட்ஸ் தான எல்லாமே அவங்ககிட்ட எப்படி கவனமா இருக்கறது அப்படின்னாக்க இப்ப வந்துட்டு உங்களுக்கு தெரியாது. அவர்களே உங்களுடைய வளர்ச்சியை கண்டு பொறாமை படக்கூடியவள்தான். கவனமா இருந்துக்கோங்க. உங்களை பத்தி தேவையில்லாத பேசுவாங்க. அதுக்கு வந்து செவிசாயிக்காதீங்க. யார் என்ன பேசுனா என்ன? உங்களுக்கு தெரியும். உங்க மனசாட்சி படி நடந்துக்கோங்க. நீங்க ரொம்ப நல்லவங்க. அதேபோல மீன ராசிக்காரங்க மத்தவங்களை பாராட்டும்னு நினைச்சிடாதீங்க. ஒரு நாளும் அது நடக்காது. சாகுற வரைக்குமே வந்து நம்ம என்ன செய்தாலுமே நமக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்காது. அதேபோல இரவு நேர பயணங்களை தவிர்க்கணும். வீடு மனை வாங்குவதுல விற்கறதுல ரொம்ப கவனமா இருக்கணும். மத்தபடி பயணங்கள் உண்டு அவற்றால ஆதாயம் ஏற்படும். எல்லா வகைகளுமே
8:29 செல்வாக்கு அதிகமாகும். உத்தியோகத்தில முன்னேற்றம் இருக்கும். நீங்க எதிர்பார்த்த பதவி சம்பள உயர்வு உரிய நேரத்தில வந்து சேரும். சிலருக்கு வேலை நிறுவனத்தில புதிய வேலைவாய்ப்பு தேடி வரும். அதுபோல மறைமுக பணவரவு இருக்கு. எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீங்க. எல்லா வகையிலுமே வெற்றி கிடைக்கும். யோகமும் கூடி வரும். இதோட எப்பல்லாம் நேரம் கிடைக்குதோ அப்பலாம் வந்து ஆரோக்கியத்துக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கும் யோகா பண்றது தியானம் பண்றது இது மாதிரி. அடுத்ததா அரசியல்வாதிகள பொறுத்தவரைக்கும் ஆதாரம் இல்லாம யாரையும் வந்து பேசிடாதீங்க. விமர்சனம் பண்ணிடாதீங்க. அது தேவையில்லாத பிரச்சனைய கொண்டு வந்து விட்டரும். ஓகேங்களா உங்க வார்த்தைக்கு மரியாதை கொடும். அதிகார பதவியில உட்காருவீங்க. குடும்ப சந்தோஷம் இருக்கும். ஞாபக மறதியால விலைவந்த பொருட்களை இழக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு அதனால பார்த்து சூதானம் வச்சுக்கோங்க. உங்குடைய ஆளுமை திற நிர்வாக திருமை எல்லாமே அதிகமாகும். அழகு அறிவு கூடும் புதிய வேலை கிடைக்கும். வேலையில பதிவு முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில
9:14 சுபநிச்சலை ஏற்படாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமா இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும் விஐபிள்கள் அறிமுகமாகவங்க. பேச்சுல உங்களுக்கு வந்து ஒரு கம்பீரம் இருக்கும். இது வியாபாரம் செய்றவங்களுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்துவீங்க. லாபத்தை பெருக்குவீங்க. வாடிக்கலகளை அதிகப்படுத்த புதிய அணுகு முறைகளை கையாளவீங்க. புதிய வேலையா கிட்ட தொழில் ரகசியங்களை சொல்லாதீங்க. ஏன்னா மீன ராசியை பொறுத்தவரைக்கும் எந்த துறைகள் இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி கண் திருஷ்டி அதிகம். உங்களுடைய வளரவே கூடாதுன்ு நிறைய பேர் சுத்திட்டுதான் இருக்காங்க. பார்த்து சுதானமா இருந்துவோம். அதுல உத்தியோக பணி வேலைச்சுமை இருக்கும். உங்களுக்கு எதிராக சில வந்து குட்டச்சாட்டுல வைப்பாங்க. மேலதிகிட்ட மனஸ்தாபங்கள் வரும். பணியில திடீர் இடமாற்றம் கொடுப்பாங்க. ஆனா அதுவே உங்களுக்கு சாதகமா நலையாதான் உருவாகும். இன்னொரு விஷயத்தை குறிப்பிட்டு சொல்லிறேங்க. மீன ராசிக்காரங்க உங்களுக்கு யாரெல்லாம் கெடுதல் நினைக்கிறாங்களோ அவர்களால உங்களுக்கு அது நல்லதாவே மாறிடும். தீங்கு நினைத்தாலே போதும்
10:00 மீனத்திற்கு அவங்க கண்டிப்பா சீரழிவாங்க. அத ஞாபகம் வச்சுக்கோங்க. இத தாண்டி கண்ணித்தல இருக்கறீங்க. வேற ஒரு நல்ல நேரத்துல வேலை கிடைக்கும். உயர் கல்வி படிக்கணும்னு நினைக்கிறீங்களா? அந்த முயற்சியில இருங்க. அதுவே உங்களுக்கு அதிஷ்டத்தை கொண்டு வரும். அது உங்களுடைய எதிர்காலத்துக்கு நல்லது. கலைத்துல இருக்கக்கவங்க மூத்த கலைஞர்களுடைய ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு வரக்கூடிய சிறிய வாய்ப்பாக இருந்தாலும் சரி கரெக்டா பயன்படுத்திக்கோங்க. எல்லாத்துலுமே வெற்றி கிடைக்கும். சோ ஒட்டுமொத்தமாந்த குரு பெயிற்சி என்றது மீன ராசிக்காரர்களுக்கு தடைகளை தாண்டி வெற்றி கனியை சுவைக்க வழிவகை செய்து. சோ உங்களை பொறுத்தவரைக்கும் இந்த குருபகவான் தரக்கூடிய வாய்ப்புகள் நலைச்சிருக்க குருபகவானை வியாழக்கிழமைகளல் போயிட்டு வழிபாடு செய்யுங்க. அதேபோல இல்லாத ஏழை இலை மக்களுக்கு உங்கள முடிஞ்ச உதவி செய்யுங்க. குறிப்பா பார்வை அற்றம் வளர்க்க உங்களால இயன்ற உதவி பொருள் உதவியோ பண உதவியோ ஏதாவது ஒரு வகையில உதவி செய்யுங்க. அது உங்களுக்கு எங்கும் எதிலும் முன்னிலை
10:47 வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும். சோ ஒட்டுமொத்தமா குருபகவான் மீன ராசிக்காளருக்கு மீள முடியாத கஷ்டங்களில் இருந்து மீண்டு வரதுக்கு ஒரு வழியை கொடுத்திருக்கார் பார்த்து பயணம் பண்ணிக்கோங்க பயன்படுத்திக்கோங்க வாழ்த்துக்கள் குரு துணை குருவே துணை குருபகவானே துணை