0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இயற்கை பிளே தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுடன் ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ குருமரளே என்றும் முருகபெருமான் குரு வழியில் குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவார சன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பெயற்சி கால சக்கரத்தின் சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி உச்சமான சுக்கிரன் எப்படி உச்ச உச்சமான சுக்கிரன் உங்களை உச்ச கட்டத்துக்கு கொண்ட போகக்கூடிய மகாலட்சுமியாக உங்களுக்கு வருங்க வாழ்க்கையில 12 ராசிகாரளுக்கு இந்த சுக்கரன் எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறார் ஏன் இந்த உச்சமான சுக்கிர பேச்சு சொல்றேன் ஏன்னா மீன ராசில அவர் உச்சமாவாரு யாருடைய இணைஞ்சு உச்சமாகுறாரு சனி
0:48 பகவானுடைய இணைஞ்சு உச்சமாகிறார் யாரு ஜாதகத்துல சனியும் சுக்கிரன் எப்போதுமே நட்பு கிரகங்க இந்தடி ஸ்பெஷலாந்த வருஷத்துல ஒரு வாட்டிதான் யோகம் வருது பாத்துக்கங்க வருஷத்துல ஒரு வாட்டிதான் இந்த யோகம். கால புருஷனுக்கு அது மகாலட்சுமி யோகமா இங்க வரும். சனி பகவான சேர்ந்து லாபஸ்தான அதிபதி காலசக்கரத்தின் சனி பகவனை இணைஞ்ச அந்த கிரகம் இருக்கு. சனி பகவான தொழில் உத்தியோகம் மேல் பதவி பட்டம் பதவி எல்லாமே கொடுக்கக்கூடிய ஒரே கிரகம் சனி பகவான்தான் சனி கொடுக்க யார் இருப்பார்? இந்த சுக்கர பகவான் சேர்ந்து இணையிறாரு. அதனால இது மிகப்பெரிய ஒரு ராஜயுகத்தை கொண்டு பண்ணும். மார்ச் மாசம் 1ாம் தேதி ஆரம்பிச்சு மார்ச் மாசம் 25ஆம் தேதி வரை இந்த சுக்கர பகவான் அது சுய சாரத்துல எப்படி சனி பகவானுடைய நட்சத்திர நட்பு கிரக சாரத்துல போகுது ரெண்டு கிரகமுமே சுக்கிரனும் சனியும் இது உங்க
1:34 வாழ்க்கையை தலை எழுத்தே மாத்தும் எல்லாருமே கடைசி மட்டும் வீடியோ பாருங்க உங்க நட்சத்திரத்துக்கு இந்த சுக்கர பகவான் எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறார் நல்லா பாருங்க மகாலட்சுமியும் ஈஸ்வரனும் ஈஸ்வரனும் இணையக்கூடிய நாள் இது உங்க வாழ்க்கையில தலையெழுத்தை மாத்தக்கூடிய நாள் பிளே தமிழ்ல நிறைய வெற்றி உங்க பக்கம் தேடி வந்துகிட்டே இருக்கும். வீடியோ மிஸ் பண்ணிராதீங்க. கடைசி மட்டும் வீடியோ பாருங்க. உங்க நட்சத்திரத்துக்கு என்னென்ன யோகம் இந்த சுக்கர பகவான் அள்ளி கொடுக்க போறார். இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த மீன ராசி அன்பர்களே பொதுவாக மீன ராசி காலசக்கரத்தின் 12 வது ராசி மீன ராசி. எப்படி? எதுலயுமே பயங்கரமா ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய குணம் மீன ராசிகிட்ட
2:20 பாருங்க. நிறைய பேர்ட்ட இருக்கும் நீங்க பாருங்க. இந்த ராசியில பிறந்தா பயங்கரமா அறிவா சிந்திக்க கூடிய குணம் இந்த ராசிகிட்ட உண்டு. அது மட்டும் இல்லைங்க யாரு கிட்ட எப்படி பேசணும்? யாரு கிட்ட எப்படி பழகணும்? எந்த கார எந்த காரியத்தை எப்படி பேசி எப்படி சமாளிக்கணும்? திறமையான குணம் அந்த மீனத்துகிட்ட அதிகமா இருக்கும். கடல் தாண்டி பிழைக்கக்கூடிய நபர்கள் எல்லாமே இந்த மீன ராசி தொடர்புல இருப்பாங்க. வெளிநாடு வெளிய வெளியூர் பல தொழில் கமிஷன் வியாபாரம் ரியலைஸ் பிசினஸ் நிறைய விஷயத்தில பெரியல்லாம் சாதிக்கும்னா கண்டிப்பா மீன ராசியை நம்ம எடுத்துக்கணுங்க சாதிக்க பிறந்த ஒரே ராசி மீனம் மீனம் மீனம் நிறைய தடைகளை தாண்டி ஜெயிக்கக்கூடிய ஒரே ராசி மீனம் மீனம் எதுக்குமே கலங்காத ராசி மீன ராசிதான். அப்படிப்பட்ட மீன ராசி என்பது வரக்கூடிய
3:06 இந்த சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி. சரியாந்தர நேரம். நான் சொல்றேன் உங்களுக்கு ஜென்ம சனி வந்தாலும் சரி சனி பகவான் இந்த நேரம் மட்டும் இந்த 25 நாள் மட்டும் உங்கள பாதிக்க மாட்டார். 25 நாள் உங்கள ஃப்ரீயா விடுவாரு நீ எடுத்து அடிச்சு தும்சம் பண்ணும்பரு ஜாதகத்தில சுக்கரபன் நல்லா இருந்துட்டா இந்த வரக்கூடியந்த சுக்கரபான் உச்சமான கிரக பெயற்சி ஏழர சனியை பாதிக்க விடாது சனிபம் நல்லா இருக்கணும் நல்லா இல்லனா இங்க பாதிப்பு உண்டு நல்லா இருந்துட்டால் இப்ப சரியாந்திர யோகம் பார்த்துக்கங்க ஏன்னா லாபஸ்தான அதிபதி சனி பகவான். எப்படி உங்களுக்கு லாபத்தை ஒரு பெரிய ஒரு வளர்ச்சியில உங்க ஆசையை அடையக்கூடிய ஒரே கிரகம் சனி பகவான் மட்டும்தான் கோச்சார கிரகத்தில அப்ப நீங்க என்ன பண்ணனும் இப்ப
3:53 உங்க ராசில சுக்கிரன் உச்சமாகனா அதிக பேரு மீன ராசிகர ஜாதகத்த எடுத்து நீங்க செக் பண்ணிக்கணும். உங்களுக்கு சுக்கர பகவானுடைய புத்தி வருதா சுக்கிரனுடைய திசை வருதா சனி பகவான் எப்படி இருக்கார் அப்படின்னு செக் பண்ணிட்டீங்கன்னா இப்ப எல்லாமே ராஜ யோகமாக இந்த 25 நாள் சாதிச்சுக்கலாம். திடீர்ு நடக்கும் எந்த விஷயம் வந்தாலும் சரி நீங்க எடுத்து பாத்துக்கங்க ஜாதகத்தில தசாபுத்தி நல்லா அனைவருமே கண்டிப்பா மீன ராசியில பிறந்தா எல்லாருமே பிறப்பு ஜாத செக் பண்ணுங்க இந்த யோகம் வருஷத்துல ஒரு வாட்டிதான் வரும் அதுவும் இந்த வாட்டி போனவாட்டி சனி பகவ சேர்ந்து வல இப்ப சனி பகவ இணைஞ்சு நட்பு கிரகமானந்த சனியோட சேர்ந்து சுக்கரபன் உடாந்துருக்காரு ஏன்னா இந்த நேரம் நல்ல நேரம் ஏழர சனி வந்தாலும் சரி அதை அடிச்சு தும்சம் பண்ணக்கூடிய நேரம் என்ன ரொம்ப யாருக்கு சனிபம் கெட்டு போயிருந்தா வருமான
4:39 பிரச்சனை ரொம்ப இருந்துச்சுங்க. நீங்க கேட்டுக்கங்க. மீன ராசியை பொறுத்தவரை இந்த ஜென்ம சனி என்ன பண்ணுச்சு மட்டும் கேட்டு பாருங்க. காசு பணத்தை இழக்க வைக்கும். கடன் பிரச்சனை உண்டு பண்ணும். வேலை பிரச்சனை கண்டிப்பா 100ுக்கு 100% ரெண்டு மாசம் ரொம்ப தடங்களை பார்த்துருப்பீங்க. நீங்க கேட்டுக்கங்க. நிறைய பேர்ட்ட கேட்டு பாருங்க வேலை உத்தியோகம் நிரந்தரமா இருக்கா? மேல அதிகாரி பிரச்சனை வந்துச்சா? இப்ப அரசாங்கம் மூலமா ஒரு பிரச்சனை சந்திச்சீங்களா? இதெல்லாம் கேட்டா ஆமான்னு சொல்லுவாங்க. ஒருத்தல தலைமை பொறுப்பு அதிகாரி மூலமாக ஒரு பிரச்சனை சந்திச்சீங்களா? தனியானத்துல வேலை பா்கலாம் வேலை உத்தியத்துல ஒரு பிரச்சனை வந்துச்சா? எத்தனை கம்பெனிக்கு வேலை அப்ளை பண்ணீங்க? எத்தனை பேருக்கு வேலை இல்லாம எத்தனை பேர் இருக்கறீங்க? ரெண்டு மூணு மாசமா கேட்டு பாருங்க. நிறைய பேரு ஆமான்னு சொல்ல முடியும். ஏன்னா சூரியன் பகவான் அங்க 11 12ல போய் விரையத்துல போய் நிக்காரு கண்டிப்பா பிரச்சனை இருக்கும். நீங்க கேட்டுக்கங்க. கடன் பிரச்சனை, பகை பிரச்சனை, எதிரி பிரச்சனை, தாய்மாம உறவு பிரச்சனை, வழக்கு பிரச்சனை ஏதாச்சு ஒரு கேஸ் பிரச்சனை ஏதாச்சு ஒரு வழக்க நீங்க
5:24 சந்திச்சிருப்பீங்க. அம்மாவோ அப்பாவுடைய உடம்பு ஆரோக்கியத்திலயோ ஒரு மந்தமான தன்மையோ கண்டிப்பா சந்திச்சிருக்கணும். இல்லன்னா உங்களுடைய சுகம் நிம்மதியான ஒரு சுகம் நிம்மதியே இல்லைங்கிற ஒரு குழப்பத்துக்கு நீங்க போயிருக்கணும். கண்டிப்பா நடந்திருக்கும். இல்ல கணவன் மனைக்குல ஒரு மனவருத்தம் கண்டிப்பா வந்திருக்கணும். ஒரு குழப்பத்துக்கு கண்டிப்பா பொதுமக்கிட்ட ஒரு கெட்ட பேரை வாங்கி இருக்கணும். இது எல்லாம் நீங்க கேட்டு பாருங்க. மீன ராசி இல்லைன்னு சொல்ல மாட்டாங்க. இருக்கும். பொருளாதார லாபம், வேலை தொழில் உத்தியோகம் எல்லாமே நிறைய தடங்களை பார்த்தது நீங்க கண்டிப்பா இருந்திருப்பீங்க. ஏன்னா இவ்வளவு விஷயம் நடந்துச்சு இதுக்கு முன்னாடி. வாழ்க்கையில எதுவுமே ஒரு குழப்பத்தில இருக்குங்க அப்படின்பாங்க. எடுக்கக்கூடிய முயற்சி எல்லாம் ஒரு தரங்களா இருக்கு எல்லாமே தாமதமா இருக்குது. படிப்பு கல்வி சரியான அமைப்பு அமையல உடம்பா இருக்க நிறைய தலைமை சந்திச்ச நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்த மீன ராசிக்காரங்க இப்ப எல்லாருமே உங்க ஜாத நீங்க செக் பண்ணிக்கங்க இது சரியாந்தர யோகம் சொல்றேன் ஓப்பனா சொல்றேங்க
6:11 சரியாந்தர யோகம் ஒன்னு இல்ல இப்ப திடீர்னு பணம் வரும்போது திடீர்னு உங்களுக்கு வரும் இப்ப எப்படி திடீர்னு காசு பணம் சேமிக்க கூடிய நேரம் உங்களுக்கு வரும் இப்ப திடீர்னு ஒன்னு இல்ல இப்ப ஏதாச்சு ஒரு லாட் யோகம் திடீர்னு அடிக்கும் ஜாதத்தை பாத்து தசாபத்தி மூவ் பண்ணி அடிக்கும் சூப்பரா இருக்கும். வீடு வாங்குறதோ இடம் வாங்குறதோ பூமி வாங்குதோ ஏதாச்சு யோகம் வந்தா கண்டிப்பா பண்ணிக்கங்க ஆனா சுப செலவா பண்ணிக்கங்க இப்ப படிப்பு கல்வி வேலை உத்தியோகம் எல்லாத்துலயும் பாருங்க பயங்கரமான ஒரு மாற்றம் வரும். நீங்க எதிர்பார்த்த பணவரவு இப்ப கிடைக்கும் நான் ஓப்பனா சொல்றேன் நிறைய ஒரு நல்ல விஷயம் உங்க வாழ்க்கையில இப்ப ஜெயிக்க போறீங்க மீன ராசி எது வந்தாலும் சரி அடிச்சு தும்சம் பண்ண நீங்க ரெடியா இருங்க உங்களால முடியுங்கிற திறமை வந்தா மட்டும் இப்ப போதும். ஏன்னா நல்ல கிரகம் உங்க பக்கம் திடீர்னு அடிக்க போகுது. ஒன்னும் இல்லைங்க வெளிநார வேலை பா்கறீங்களா வெளியூர்ல வேலை பா்கறீங்களா எத்தனை பேருக்கு விசா பிரச்சனை இருக்கு எத்தனை பேருக்கு வேலை இல்லாம எத்தனை கண்டி
6:56 அலையறீங்க கண்டிப்பா பாருங்க மூவ் பண்ணி பாருங்க இப்ப வேலை கிடைக்கும் பாருங்க கண்டிப்பா கடன அடைப்பீங்க கடனை பேஸ் பண்ணுவீங்க நிறைய ஒரு மாற்றம் உங்க வாழ்க்கையில ஜெயிக்க போறீங்க ஏதாச்சும் எந்த ஏதாச்சு ஒரு கேஸ் பிரச்சனை உங்க அந்த கேச மூவ் பண்ணி பாருங்க ஜெயிப்பீங்க கண்டிப்பா ஏன்னா சுக்கிரதாங்க வம்பு வழக்கு கோர்ட்டு கேஸ் பிரச்சனை கடகம் அதனால சொல்றேன் நான் மூவ் பண்ண மூவ் பண்ணி பாருங்களே கண்டிப்பா மாற்றம் வருமே திருமணம் நடக்காத திருமணம் நடக்குங்க இது ஒன்னுங்க காதல் திருமணம் குழந்தை பாக்கியம் இது எல்லாமே சூப்பரா இருக்கும் வெளிநாட்ட வெளிய வேலை அவங்க அனைவருக்கும் பப்ரொமோஷன் தேடி வரும். நீங்க எதுக்குமே பயப்படாதீங்க. கண்டிப்பா உண்டு. கடன் பிரச்சனை எந்த பேங்க்ல போய் லோன் கேட்டாலும் லோன் சாங்கஷன் ஆகும். ஏன் சான்சன் ஆகும்? சுக்கிரன்தான் ஆசைப்பட்ட பலாபஸ்தான சேர்ந்துருக்காரு. இப்ப ஏதோ பணம் உங்களுக்கு வரணும்ல்ல. ஒன்னு நகையா வரலாம். இல்ல இடமா வரலாம். இல்ல ஏதாச்சு ஒரு லோன் மூலமாக கடன் மூலமாக உங்களுக்கு பணம் வரலாம். அதுக்கான யோகம் உங்களுக்கு
7:42 சூப்பரா இருக்கு பாருங்க. கமிஷன் வியாபாரம், ரியலைஸ்ட் பிசினஸ், ஷேர் மார்க்கெட் எல்லாமே சூப்பரா இருக்கும். அப்ப வண்டி வாகனம் பூமி வாங்கக்கூடிய யோகம் தொழில் ஜெயிக்க கூடிய யோகம் எல்லாமே பர்பெக்ட்டாது எந்த ஒரு கெட்டதும் நீங்க சொல்ல வரல உங்களுக்கு ஜென்ம சனி வந்தாலும் பாதிக்காது பாதிக்காது பாதிக்காது ஜாதகத்தில நல்ல தசாபுத்தி இருந்தா மட்டும் போதும் எல்லாமே நல்லதா அமையும் அப்ப எல்லாமே இங்க மீன ராசியை பொறுத்தவரை நிறைய விஷயம் படிக்கக்கூடிய மாணவங்கல்லாம் சொல்றேன் படிப்புகளில பயங்கரமான ஒரு அனுல போவீங்க எத்தனை பேர் அரசாங்க வேலைக்கு முயற்சி பண்ணாலும் சரி மார்ச் மாசம் கரெக்டா 15 பாருங்க அரசாங்க வேலை உங்க பக்கம் வரும் பாருங்க அரசியல் அரசாங்கம் தலைமை கூடிய யோகம் உங்க பக்கம் உண்டு கடன் பகை அடைக்கக்கூடிய நேரம் இப்ப வேலை செய்யும் கொஞ்சம் கொஞ்சம் காசு பணம் சுக்கிரனும் சனியும் இணைகிறனால கொஞ்சம் பணங்கள் இப்ப புழங்கக்கூடிய யோகம் திடீர்னு உங்களுக்கு கிடைக்கும் பாத்துக்கங்க
8:28 பெண்களுக்குல்லாம் மிகப்பெரிய வெற்றிய கொடுத்துருவாரு. ஐடிஃபீல்ட் இரும்பு சார்ந்த வேலை நெருப்பு சார்ந்த வேலை ஷேர் மார்க்கெட்டிங் ரியல் எஸ் பிசினஸ் எல்லாமே சூப்பரா இருக்கும். இப்ப நட்சத்திர படம் பாப்போமா முதல் நட்சத்திரம் என்ன வரும் சொல்லுங்க. புரட்டாத பிறந்தவங்க எதுலமே ஒரு பொறுமையான குணம் அமைதியான குணம் அனுசரிச்சு புற குணம் தன்மையான குணம் ஒழுக்கமான குணம் உங்க நிறைய இருக்கும் எது வந்தாலும் பயப்படாதீங்க ஏன்னா கொஞ்சம் குரு வக்கரமா இருந்தார் கொஞ்சம் கொண்டே குழப்பத்துல வச்சுட்டாரு எதுமே ஸ்டெடியா உங்களால முடிவு எடுக்க முடியல ஒரு ரெண்டு மனசா இருப்பீங்க பாருங்களேன் கேட்டு பாருங்க இந்த புரட்சி பந்தவங்க ரெண்டு மனசா இருக்கும் மீன ராசி பிறவ ஆனா இப்ப நல்ல ஒரு சிந்தனை நல்ல ஒரு அனுகூலம் வரு பாருங்க அறிவு ஞானம் பணம் பொருள் நகை வெளிநாடு வெளியூர் ஒரு சுப செலவு சுபகாரியம் கண்டிப்பா நடக்கும் ஏன்னா உங்களுக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது இந்த புரோட்டா பந்தவங்கதான் இப்ப எல்லாமே பொண்ணா மாறுங்க நீங்க ஆச பிரசத்த அடைய போறீங்க கண்டிப்பா யோகம் இருக்கு பாத்து
9:14 அடுத்து உத்தர இனிமே சுக்கரபனும் சனிபகவானும் சேர்ந்து இறையும் போது பயங்கரமான ஜாக்பாட் யோகம் இருக்கு பாத்துக்கங்க நிறைய பேர் பாருங்க மெயினா அந்த படிப்பு கல்வி வேலை தொழில் நிறைய தடங்களை பார்த்திருப்பீங்க நிறைய ஒரு பிரச்சனை நிறைய குழப்பத்துக்கு நிறைய போனது யாரு நீங்க ஏன்னா சனிபான் வக்கரமா இருந்தார் மூணு மாசம் உங்கள புழிஞ்சு புட்டாரு. கேட்டு பாருங்க நிறைய பேர் சொல்லுவாங்கள ஆமாபாங்க ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது இந்த உத்தர பல இனிமே ஏன் நல்லது சொல்லுங்க சுக்கிரன் இணைகிறாரா அப்ப திடீர் பயணங்கள் திடீர் அலச்சல்கள் திடீர் வருமானங்கள் வேலை மாற்றங்கள் தொழில் மாற்றங்கள் உத்தியோக மாற்றங்கள் கணவனுடைய ஒற்றுமை சார்ந்த விஷயம் ஏதோ ஒரு பெரும் கொண்ட ஆசைப்பட்ட விஷயம் அடைய போறீங்க யாரு உத்திராதியில பிறந்தாலும் சரி நல்ல ஒரு யோகம் தேடி வருது பாத்துக்கங்க கெட்டது இங்க வராது சரி நல்லது இந்த உத்திராதி நட்சத்த சூப்பரான ஒரு யோகம் இருக்கு
10:00 பாருங்க ஏழற சனி வந்தாலும் இந்த நட்சத்திர உள்ளவங்களும் பாதிக்காது. இந்த நேரம் மட்டும். ஜாதகத்துல இப்ப தசாபுத்தி மாறுனா மட்டும் பாத்தங்க சூப்பரா இருங்க. அடுத்து பாத்தீங்கன்னா ரேவதி நட்சத்தல பிறந்தவங்க பயங்கரமான ஒரு புத்திசாலி குணம் இருக்கும் பாருங்க. பயங்கரமா அறிவா யோசிப்பாங்க. ஒன்னும் இல்லைங்க படிச்சிருக்க மாட்டாங்க. ஆனா கணக்கு வழக்குல ஃபர்ஸ்டா இருப்பாங்க. ஐடிஐஃபீல்ட் பேங்க் அக்கவுண்ட்ஸ் கணக்கு வழக்கு இந்த கணிதத்துறை எழுத்து எல்லாம் பயங்கர லெவலுக்கு போவாங்க. ஆனா இப்ப எல்லாமே நல்லதா மட்டும்தான் வரும். கெட்டதே உங்களுக்கு வராது. என்ன கொஞ்சம் செலவு நிறைய பண்ணிட்டீங்க. கரமனை பிரச்சனை இட பிரச்சனை வண்டி வாகன பிரச்சனை வேலை பிரச்சனை உத்தியோக பிரச்சனை கண்டிப்பா இந்த ரேவன்ஸ்ல போது கண்டிப்பா இருக்கணும் ஆனா இருந்திருக்கும் இதுக்கு முன்னாடி கேட்டு பாத்தீங்கன்னா ஆமான்னு சொல்லுவாங்க பொருளாதாரம் வருமானம் வேலை தொழில் உத்தியோகம் இன்கம் நிறைய போட்டி போராட்டம்
10:46 தடைகள சந்திச்சு யாருனா கண்டிப்பா இந்த ரேஞ்ல பாத்த கண்டிப்பா சந்திச்சிருப்பீங்க சந்திக்க மாட்டீங்க வீடு வாங்குறதோ இடம் வாங்குறதோ வண்டி வாங்குறதோ வாகனம் வாங்குறதோ வெளிநாடு போறதோ சுப செலவு பண்றதோ சுபகாரியம் பண்றதோ நிறைய நல்ல விஷயம் உங்க பக்கம் தேடி வருது ரேஞ்ல போங்க எல்லாமே பொன்னா மாறுங்க எந்த ஒரு தடங்களும் உங்களுக்கு வராது பாத்து தைரியமா இருக்குங்க உங்களால ஜெயிக்க முடியும் அறிவால கண்டிப்பா உங்க அறிவை மட்டும் யூஸ் பண்ணி பாருங்க கண்டிப்பா உங்க பக்கம் வெற்றி நிச்சயம் ஏன்னா நிறைய ஜாதகம் கொடுத்தது இந்த ரேச பலங்கதான். இப்ப எல்லாமே நல்ல ஒரு மாற்றமா தெரிவது.