0:00 நவ கிரகங்கள்ல் இளமையானவன்ு பெயர் கொண்ட புதன் பகவானை அதிபதியாக கொண்ட மிதுன ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். காலபுருஷ தத்துவத்தில மூன்றாவது ராசியாக நீங்க வளம் வரக்கூடியவங்க உங்குடைய சின்னம் அப்படிங்கிறது இரட்டை ஒன்னு புருஷம் ஒன்னு ஸ்திரீ இதுல மிதுன ராசிகளுக்கு புதன் பகவான் தரக்கூடிய குணம் என்ன ரொம்ப புத்திசாலியா இருப்பீங்க கொடுத்த வாக்கு காப்பாத்துவீங்க கணிதத்தில மேதாவிகளா இருப்பீங்க வணிகம் வியாபாரத்தல்லாம் கொடிகட்டி பரக்கூடிய ஏன்னா புத்தி அந்த மாதிரி வேலை செய்யும் தொழில் பண்றவங்க வியாபாரம் பண்றவங்க வணிகம் பண்றவங்க நாடு கடந்தல்லாம் போய் தொழில் பண்ணுவாங்க அவங்களுக்குெல்லாம் புதன் பகவானுடைய ஆதிக்கம் அவ்வளவு சிறப்பா இருக்கும். ஏன்னா டக்கு டக்கு டக்குன்னு அந்த புத்தி வேலை செய்யணும் திட்டமிடுதல் இருக்கணும். அதை வந்துட்டு நடைமுறை
0:46 படுத்தணும். ஆட்களை சமாளிக்கணும். சோ தொழில வந்து வழிநடத்துறதுக்கே அந்த புத்தின் ரொம்ப தேவைப்படுது இல்லையா? சோ மிதுன ராசிக்கார இதெல்லாம்தான் அழகா ஜெயிச்சிருவீங்க. இப்ப தொழில் பண்ணி நஷ்டமான மிதுன ராசிக்கால என்ன கேள்வி கேட்பீங்க. நீ சொல்றதுல்லாம் வாஸ்தவம்தான் 10 பைசா கையில இல்லாம ஏதோ ஒரு விதத்துல ஒரு விஷயத்தை கத்துக்கிட்டு அப்படி இப்படி மேல வந்தோம். ஆனா இப்ப நஷ்டப்பட்டு நிக்கிறோம். எங்க போறது யார்ட்ட நான் பதில் கே்கறது. எவ்வளவு முயற்சி பண்ணாலும் மேல வர முடியல. ஆனா நான் சொல்லக்கூடிய யோசனையை வாங்கிட்டு மத்தவங்க அழகா ஜெயிக்கிறாங்க. நல்லா இருக்காங்க. ஒரு காமெடில வடிவேல் சொல்லுவார் இல்லையா உனக்கு ஓகே ஆயிடுச்சு எனக்கு ஓட்டை ஆயிடுச்சுன்னு சொல்ற மாதிரி மிதுன ராசிக்காரர்கள் கிட்ட சின்னதா ஒரு ரெண்டு மூணு ஆலோசனை வாங்கிட்டு போயிருப்பாங்க. இப்ப நல்லா இருப்பாங்க. அதாவது
1:32 விளையாட்டுக்கு சொல்லுவாங்க. ஏன்டா உன்னை பார்த்தாதான் பாஸ் பண்ணிட்டா நீ வந்து பெயில் ஆகி உட்காந்துருக்கடா அப்படின்னுவாங்க. அதுதான் வந்து மிதிரத்திற்கு பொருத்தமாகும். அவ்வளவு அழகா திட்டம் போடுவாங்க. மத்தவங்களுக்காக மெனக்கெடுவீங்க. அவங்களுக்கு திட்டமிட்டு கொடுக்கறது மட்டுமில்ல அவங்களை செய்ய வச்சு அவங்கள ஜெயிக்க வச்சு அழகு பார்கறதுல மிதுனம் வந்துட்டு உத்தமமான ராசி. இதுதான் சொல்லுவாங்க ஊராம்புள்ளைய வந்து ஊட்டி வளர்க்கறாங்க அப்படின்னு அது வேற கதை அது பழமொழிய விட்டுடுங்க மத்தவங்குடைய வாழ்க்கைக்காக பிறவி எடுத்த ராசியில மிதுன ராசி நம்ம சொல்லிட்டு போலாம் நல்ல புத்திசாலிங்க திரமசாலிங்க எதையுமே சமாளிக்கக்கூடிய சாமர்த்தியம் இருக்கு பேச்சு திறமை இருக்கு என்னங்க குறை ஆனா தனக்குன்னு அத பயன்படுத்துறது இல்ல இதுதான் குறை இது இல்லன்னு மிதுன ராசிக்காரங்க ஒருத்தன் கூட மறுக்கவே முடியாது. சரிங்க இப்ப வந்து நான் மிதுன
2:18 ராசிக்காளுக்கு ஒரு விஷயம் சொல்றேன். உங்களுக்கான பலன்களை நான் வந்து அக்யூரேட்டா சொல்றேங்கறதுக்கு ஒரு உதாரணம் சொல்றேன். இந்த நிமிஷம் உங்களுக்காக நீங்க சிந்திக்கல. இந்த நிமிஷம் உங்களுக்காக நீங்க செய்யக்கூடிய வேலையில இல்ல உங்களுக்காக ஒரு இடத்துக்கு நீங்க போயிருக்க மாட்டீங்க. மத்தவங்களுக்காக அது வந்து ஏதாவது வகையில கூட போறந்தவங்களுக்காக இருக்கட்டும் பெத்த பிள்ளைகளுக்காக இருக்கட்டலாம் அப்பா அம்மாவுக்கு இந்த மாதிரி தனிப்பட்ட முறையில உங்களுடைய வளர்ச்சிக்காக உங்குடைய சந்தோஷத்துக்காக உங்களுடைய தேவைக்காக போயிருந்தீங்க அப்படின்னு உங்களால சொல்ல முடியுமா ஏன்னா மிதுனத்துக்கு வந்து அத செட்டே ஆகாது இன்னொரு படி மேல சொன்னா காகத்தோட அந்த மிதுனராசிகள நீங்க ஒப்பிடலாம் காகம் எப்படி தனக்கு கிடைச்ச சிறிது உணவு கூட கான கத்தி எல்லாரையும் கூப்பிட்டு ஒன்னா பகிர்ந்து சாப்பிடுமோ
3:04 அது கூட வந்து அது கொஞ்சம் சாப்பிடும் ஆனா மிதுனம்பிடி கிடையாது. எல்லாருக்கும் வாய்ப்புகளை வள்ளி கொடுத்துட்டு சும்மா உட்காந்துட்டு இருக்கும். ஆனா இவங்க கிட்ட வாய்ப்பை பயன்படுத்துனவங்க முன்னாடி விட்டு பின்னாடி பேசுவான். என்ன தெரிய பேசுவோம் ஆ அவல்லாம் புத்திசாலி தரமசாலி நமக்கு ஒரு விஷயம் செஞ்சு கொடுக்கறானாக்க அவனுக்குெல்லாம் ஆதாயம் இல்லாம இருக்குமா அட பாவிகளா அவன் தட்டுல சோரே இல்லடா எல்லாத்தையும் உங்களுக்கு கொடுத்துட்டு உங்கள சாப்பிட வச்சிட்டு அதுவே போதுன்னு இருக்கடா திருப்தி காண்டி அவன் வந்து பண்ணிட்டு இருக்கான்டா அது யாருக்கும் புரியாது. சோ மிதுனத்துடைய வாழ்க்கையில இப்படிதான் போயிட்டு இருக்கு. சொல்லுவாங்க இல்லையா கழுத்து அறுத்து இரத்தத்தை கொடுத்தாலயும் யாரும் நம்ம நல்லவன்ு சொல்றதுக்கு ஆள இல்லப்பா அது மிதுனத்திற்கு உண்மை அப்ப என்ன பண்ணனும் மிதுனம் வாழ்க்கையில இவ்வளவு கஷ்ட காலத்தை போராட்ட காலத்தை மாத்தறதுக்கு என்ன வழி
3:51 அதை சொல்றதுக்கு தான் இந்த பதிவு பிரம்மன் உங்க தலையில என்ன எழுதி இருப்பாரோ கிறுக்கி இருக்காரா இல்ல உண்மையாவே ஏதாவது ஒரு காலகட்டத்தில நமக்கு நல்லது நடக்குமா இத தெளிவுபடுத்துறதுக்கு தான் இந்த பதிவு இருக்குது இந்த பதிவு உங்களுக்கு ஆறுதலா இருக்கும் வழி காட்டுதலா இருக்கும் அடுத்துடைய எதிர்காலம் எப்படி எப்படி நீங்க அமைச்சுக்கணும்ன்றது ஒரு திட்டமிடுதலோடது இருக்கும். சரிங்களா சோ இப்போ இந்த வீடியோ பதிவு பார்க்கக்கூடிய இந்த தருணத்துல மிதி ராசிகளுக்கு ஒரு ரிக்வஸ்ட் சொல்றேன். உங்குடைய பெயர் உங்குடைய ஊர் உங்க ராசி உங்க நட்சத்திரம் இதோட உங்களுக்கு ஏதாவது ஒரு கேள்விகள் இருக்கும் இல்லையா இல்ல ஏதாவது ஒரு வேண்டுதல் இருக்கும். இது நடக்கணும் இது நடக்கக்கூடாதுன்ற மாதிரி அதையும் சேர்த்து பதிவிடுங்க. அதற்கான பதில் உடனடியாக கமெண்ட் பாக்ஸ்லயே நான் வந்து சொல்லிடுறேன். ஆனா கூடிய விரைவில நம்ம வந்து ஜாதகம் பார்கறதுக்குமே ரெடி
4:37 பண்ணிக்கிட்டு இருக்கோம். அப்ப நீங்க தெளிவா பார்த்துக்கலாம். இதோட மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் நிறைய பொருட்களை தாண்டி வந்துட்டோம் சொன்ன மாதிரி எதையுமே வந்துட்டு சிறப்பா செய்றோம் ஆனா அது நமக்காக அமைய மாட்டேங்கது மத்தவங்களுக்காக சிறப்பா செஞ்சு கொடுத்தாலயும் மத்தவங்க அதை பயன்படுத்திக்கிட்டு நம்மள தூத்துதான் செய்றாங்க இருந்தாலும் அதை திரும்ப திரும்ப அவங்க நம்மகிட்ட உதவி வாங்குவாங்க பின்னாடி போயிட்டு நம்ம தப்பா பேசுவாங்க அது நமக்கு அதுக்கும் படும் அத வந்து நம்ம வெளிப்படையா தெரிஞ்சு போய் திரும்ப அவங்க உதவி கேட்கறப்போ அட அன்னைக்க வந்து நம்ம உதவி வாங்கிட்டு நம்ம தப்பா பேசினா இப்போ உதவி செய்யக்கூடாதுன்னு ஒதுங்குறதுக்கும் இந்த மதத்துக்கு தெரியாது. திரும்ப திரும்ப உதவியும் செய்யும் திட்டம் வாங்கிக்கும் அசிங்கமும் படும் அவமானம் படும் இதுதான் புதன் சோ இப்படி இருக்கக்கூடிய நிலையில எந்தெந்த இடங்கள்ல் பிரம்மன் அப்படி எந்த உங்களுக்கு வந்து
5:22 எழுதி வச்சிருக்கான் உங்களை பொறுத்தவரைக்கும் பிரம்மன் எழுதிய தலைவிதினை கூட வச்சுக்கோங்க மிதுன ராசியில் பிறந்தவங்க சிறு வயதில கல்வியால உயர்வை அடைவீங்க. நடுத்தர வயதில உங்குடைய நுண்ணறிவால செல்வத்தை சேர்த்துருவீங்க. சிந்தனையால நிறைய பலன்களை கண்டு கொள்வீங்க. கலை, வணிகம், நுண்ொழில், கணக்கியல், வழக்கறிஞர், ஆசிரியர், ஊடகம் இந்த மாதிரி துறைகள் எல்லாம் மிதிரத்திற்கு இன்னும் அதீத வளர்ச்சி கொடுக்கும். வார்த்தை வந்து பாத்தா பிரம்மனுக்கு சமங்க. சொன்ன சொன்ன வார்த்தை நினைப்பீங்க. சொன்னது ஒன்னு செய்யறது ஒன்னு எல்லாம் கிடையாது சொல்லுல சுத்தம் இருக்கும் வாக்கு சுத்தம் சொல்லுவாங்க இல்லையா வாக்கு போச்சு உசுரே போச்சுன்ற அளவுக்கு தான் கொடுத்த வாக்கு காப்பாத்த உசுரையும்
6:09 பணைய வைப்பாங்க அதேபோல இவனுடைய மனசுல எப்ப பார்த்தாலும் ஒரு குழப்பம் இருந்துகிட்டே இருக்கும் எதுவுமே வந்து இவங்களுக்கு திருப்தியா அமையாது ஆனா இவங்களுடைய செயல்பாடுகளை பார்த்து மத்தவங்க வியப்படைவாங்க அப்பா இவனுக்கு இருக்கிற புத்திசாலித்த கொஞ்சம் இருந்தாலும் நம்ம எங்கேயோ போயிடுவோமேன்னு யோசிப்பாங்க உண்மைதான் ஆனா இவ்வளவு புத்திசாலதனம் இருந்துமே மிதுனம் வந்து கஷ்டப்படும் ஏன்னா தனக்காக அது பயன்படுத்தாது அதிருப்தி அடையாது பரவால்ல பாத்துக்கலாம் ஏன்னா புத்தி இருக்கறவங்க என்ன பண்ணுவாங்க அசால்ட்டா இருப்பாங்க அதுதான் மிதுனத்திற்கு அதீத இடங்கள்ல் அந்த அசால்ட் கேர்லஸ் அதனாலவே நிறைய வாய்ப்புகளை இழந்திருப்பீங்க ஆனா மிதுனத்திற்கு பிரம்மன் எழுதி தலையெழுத்து என்ன தெரியுமா முதல்ல வரக்கூடிய வாய்ப்பு அது பயன்படுத்தி ஆகும் அப்படி முதல்ல வரக்கூடிய வாய்ப்பு அது பயன்படுத்தல அப்படின்னா திரும்பவும் வாய்ப்புகளே
6:54 வராதுங்கறது எழுத்தப்பட்ட விதி மிதுன ராசிக்காரங்க நான் ஒரு கேள்வி கே்கறேன். இதுநாள் வரைக்கும் உங்க மனசை தொட்டு சொல்லுங்க. ஒரு வாய்ப்பு நல்ல வாய்ப்பு அத கரெக்டா பயன்படுத்திருந்தா நீங்க நல்லா இருந்துருப்பீங்கன்னு சொல்லுவீங்க. அந்த வாய்ப்பு திரும்ப வந்துதான். சோ அந்த வாய்ப்பை நீங்க பயன்படுத்துறீங்களா இதெல்லாம் நான் ஏன் உங்களுக்கு இப்ப சொல்லி தரேன்னா நீங்க உங்களை பரிசோதிச்சுக்கணும். என்னடா நீங்க தப்பு பண்ணீங்க அப்படிங்கறத நீங்க உணர்ந்தா மட்டும்தான் அடுத்து வரக்கூடிய நாட்களலயாவது நீங்க சீரும் சிறப்புமா வாழ்றதுக்கான வழி போறக்கும். நான் சொல்றேன் இதை பண்ணுங்க இத செய்யங்கன்னு சொல்லிட்டு அது வழிகாட்டல அது செய்யக்கூடிய மனத்தரமா உங்ககிட்ட இருக்கணும். ஓகேவா சோ மனச நீங்க கட்டுக்குள்ள வச்சுக்கணும் மனச வந்து ஒருநிலை படுத்தணும் கண்டிப்பா மிதுன ராசிக்காரங்க யோகா கத்துக்கிட்டே ஆகணும் தினமும் ஒரு 10 நிமிஷமாவது நீங்க யோகா செஞ்ச ஆகணும் மனச ஒருநல படுத்திட்டா மிதுனம் மாதிரி ஒரு
7:41 உயர்வான ஆற்றல் நீங்க பார்க்கவே முடியாது நினைச்சத சாதிக்கக்கூடிய திறமை உங்ககிட்ட இருக்கு சோ உங்க வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் முக்கியமான கட்டங்கள் என்ன தெரியுமா 21 வயதில திடீர் மாற்றம் வரும் 32 வயதில பெரிய வெற்றி வரும் 48 வயதுல பூரண நிம்மதி கிடைக்கும் சந்திரன் பாதிக்கிறப்போ மன அழுத்தம் வரும் புதன் வலிமையாக இருக்கிறப்போ கோடீஸ்வர யோகம் வரும் இதோட நான் மிதுன ராசிகளுக்கு சொல்லக்கூடிய ஒரு பெரிய ஜாக்பாட் விஷயம் என்ன தெரியுமா ஒரு வாழ்க்கையின் சூட்சமம் கூட வச்சுக்கோங்க பேச்சுதான் உங்களுக்கு உயர்வு உங்க வாழ்க்கையில எழுதப்பட்ட விதி என்னதான் பேசி பேசி சாதிக்க கூடியவங்க பேசி பேசி சாதிக்கிறான்டா இவன் இவல்லாம் எப்படிதான் கத்துக்கிட்டான்னு தெரியல எப்படி பேசினா நம் மடக்கிறான் அப்படின்னு
8:28 சொன்னா உங்கள மடக்கி பேசுறாங்கனாக்க அவங்க வந்து யாரா இருப்பாங்க மிதுன ராசிக்கா இருப்பாங்க இதோட அதிகாரம் பண்ணக்கூடிய இடத்துல அரசாங்க உத்தியோகத்தில நிறைய மிதுர ராசிக்கா நீங்க பார்க்கலாம் ஒரு துறை இருக்கு அத வழிநடத்தக்கூடிய இடத்தில மிதுனராசி இருப்பாங்க அதேபோல உங்க கோடீஸ்வர யோகம்ங்கறது எங்க வரும்னா 32 வயதுல 38 வயதுக்குள்ள முக்கிய திருப்பும் வரும் அதேபோல 42 48 வயதுல உறுதி செய்யப்பட்ட சொத்து சேர்க்கை இருக்கு கண்டிப்பா அந்த நேரத்துல நீங்க சொத்து வாங்குவீங்க இப்போ உங்களுக்கான பரிகாரம் வாழ்க்கை மேம்படுத்திக்கணும். நீ சொன்னதெல்லாம் வாஸ்தவம் தான் நாங்க அப்படித்தான் இருக்கோம். மாத்திக்க ட்ரை பண்றோம் பட் முடியல இருந்தாலும் ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்ல கொஞ்சம் நாங்க ட்ரை பண்றோம். கண்டிப்பா ஒவ்வொரு புதன்கிழமையும்
9:13 ஒரு 108 முறை கட்டாயம் வந்து நீங்க அந்த நாள்ல பச்சை நிறத்தை பயன்படுத்தணும். அது உடையாவோ ஏதாவது ஒரு பொருள் வகையிலயோ அதேபோல பச்சை காய்கறிகளை நீங்க தானம் கொடுக்கணும். பசுமாட்டிற்கு அகத்தி கீரை உணவா கொடுக்கணும். அதோட அந்த நாள் முழுக்குவே ஓம் புத்தாய நம இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி முடிக்கணும் முடிஞ்சா எழுதுறது சிறப்பு. அதேபோல வறுமையால வாடக்கூடிய படிக்கும் குழந்தைகளுக்கு தேனா பென்சில் நோட்டு புத்தகம் இந்த மாதிரி அவங்கள படிப்புக்கு உதவி செய்யறது சிறப்பு. இப்போ இன்னொரு ஒரு சூட்சமம் சொல்லி தரேன் கேட்டுக்கோங்க. இப்போ மிதுன ராசிக்காரங்க இருக்கீங்க அப்படினாக்க உங்க அதிபதி புதன் உங்குடைய அதிபதி வலிமையா இருந்துட்டா நீங்க இவ்ள கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை சோ
10:00 தெரிஞ்சவங்க புதன் பகவானை வழிபடுத்ததுக்கு என்னன்னா வழியோ அத செஞ்சுப்பாங்க தெரியாதவங்களுக்கு நான் சொல்லி தரது என்னன்னா உங்களால எப்பல்லாம் முடியுதோ ஒரு 100 ரூபா சம்பாதிக்கிறீங்களா ஒரு ஒரு ரூபாய்க்கு ஒரு பென்சிலோ ஒரு லப்பரோ ஒரு பல்பமோ உங்க தெருவுகள்லயோ இல்ல உங்களுக்கு தெரிஞ்சவங்களோ ஏழ குழந்தைங்க இருப்பாங்க அவங்களுக்கு படிப்புக்கு ஒரு ரூபா கொடுங்களே ஏதாவது ஒரு வகையில இதனால புதன் பகவானுடைய அனுகிரகம் உங்களுக்கு பரிபூரணமா கிடைக்கும் புதன் பகவானுடைய நிலை வழுவாக போது உங்களுக்கான வாய்ப்புகள் வாசப்படியில அப்படியே நிக்கும். இந்த வேலையா அந்த வேலையாங்கற மாதிரி அதாவது புதன் பகவான் உங்களுக்கு வலிமையா இருந்துட்டார் நீங்க வந்து ஒரு உத்தியோகத்துக்கு ஆசைப்படுறீங்க அரசாங்க உத்தியோகம் வச்சுக்கோங்க இப்ப வரக்கூடிய எல்லா அரசாங்க எக்ஸாம் எழுதிட்டு இருக்கீங்க இப்ப ஏதோ ஒரு கோல்மா நடக்குது அத பத்தி பேசல அத விட்டுடுங்க பட் புதன்
10:45 பகவான அதிபதி கொண்ட மிதுன ராசிக்காரங்க அரசாங்க உத்தியோகத்தை ட்ரை பண்ணா ஒரு வேலை இல்ல நீங்க எழுதுற எல்லா எக்ஸாம் பாஸ் பண்றதுக்கான வாய்ப்புகள் அமையும் நீங்களா தேர்ந்தெடுக்கற மாதிரி இருக்கும் இந்த வேலைக்கு போலாமா அந்த வேலைக்கு போலாமா ஏன்னா அந்த அளவுக்கு புதன் பகவான் உங்களுக்கு வாய்ப்புகளை அள்ளி கொடுப்பார். ஒருவேளை மிதுன ராசிக்காரர்கள் வேலைக்கே போராடிட்டு இருக்கீங்க அப்படின்னா உங்களுக்கு அதிபதி சரியான நிலையில இல்ல வலுவாக இல்லன்னு அர்த்தம். சோ அவரை வலுபடுத்திட்டீங்கன்னா வேலைங்கறது ஈஸி. அரசாங்க உத்தியோகம் உங்குடைய கனவு நனவாகிடும். இதுல புதன்கிழமைகள்ல பச்சை நிற உடைகளை தானமா கொடுங்க. பச்சை நிற உடைகளை நீங்க அணிஞ்சுக்கோங்க. பச்சை காய்கறிகளை அது நவகனல விற்றக்கூடிய புதன் பகவானுக்கு பச்சை பயிறு நெய்வேத்தியமா கொடுக்கிறது
11:31 அதேபோல அவருக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்றது இதெல்லாம் உங்களுக்கு புதன் பகவானுடைய நிலையை வழுபடுத்தி உங்களுடைய நிலையுமே வந்துட்டு வழுவாகும் அதேபோல நாகராஜர் அல்லது புதன் பகவான் கோயில்ல பிரார்த்தனை செய்யறது சிறப்பு வீட்டிலன்னு பார்த்தோம்னா வடக்கிழக்கு முகமாக நீங்க படுக்கணும் கம்ப்யூட்டர் புத்தகங்கள் கலைப்பொருட்கள் இதெல்லாம் எங்க வைக்கும்னாக்க வடமேற்கு பகுதியில வச்சீங்கன்னா உங்குடைய புத்திசாலி தன்மை உயரும் இதோட உங்க தலைவிதியை மாற்றக்கூடிய வழிய சொல்றேன் இது வந்து ரொம்ப முக்கியமானது எழுதி கூட வச்சுக்கலாம் தலைவிதி பேசும் வார்த்தைகளால் எழுதப்பட்டது இதனால மிதுன ராசி நல்ல வார்த்தைகளை பேசினா போதும் அதேபோல எக்கார்த்தத்தை கொண்டு எந்த தலையே போறக்கூடிய சூழ்நிலை வந்தாலும் சரி பொய் பேசிடாத அது ஒட்டுமொத்த தலைவிதிய வந்து
12:18 பாத்தீங்கனாக்க நல்லா இருக்கக்கூடிய தலைத்த கூட கோணல் மணல ஆக்கிடும் சோ மிதுரத்திற்கு ஒரே சூட்சமம் பேச்சு பேச்சால தான் உயர்வு வரும் உங்களுக்கு அதுவும் நல்ல வார்த்தைகளை பேசினீங்க நல்லதே நடக்கும். மிதுன ராசிக்காரங்க சொல்றீங்க நான் நல்லா இருப்பேன் அப்படின்னு சொல்லிட்டீங்கன்னா கண்டிப்பா நல்லா இருப்பீங்க நீங்க மத்தவங்கள வாழ்த்தி பாருங்களேன் இல்ல ஒரு முன்னாடி சொன்னேன் இல்லையா மத்தவங்களுக்காக நீங்க வேலை செய்றீங்க மத்தவங்களுக்காக நீங்க வந்துட்டு நிறைய விஷயங்களை விட்டு கொடுத்தீங்க அப்படின்னு சொல்லிட்டு நீங்க கொடுக்கறது நீங்க சொல்ற ஆலோசனை எல்லாம் பழிக்கறதுக்கு காரணமே உங்குடைய வாக்குதான் பிரம்மன் உங்களுக்கு கொடுத்திருக்கக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் வழுவான ஆயுதமே வந்துட்டு உங்க பேச்சுதான் உங்குடைய நாக்குதான் சோ அதனாலதான் நீங்க சொல்றது நீங்க மத்தவங்களுக்கு செய்யக்கூடிய உதவிகள் எல்லாமே பல மடங்கு பெருகி போகுது உங்களால மத்தவங்க நல்லா இருக்கா காரணமும் கூட இதுவாதான் இருக்கு புரியுதுங்களா உங்களுக்கு அப்ப பிரம்மன் உங்களுக்கு
13:04 கொடுத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷம் மிகப்பெரிய வரம் பாத்தனாக்க உங்குடைய நாக்கு உங்குடைய பேச்சு நீங்க சொன்னா அது பலிக்கும் அதேபோல உங்க புத்திசாலிதா நல்ல வழியில பயன்படுத்துங்க உங்ககிட்ட ஒருத்த உதவி கே்கறான் அப்படின்னா கண்முடித்தனமா செய்யறதுமே நீங்க தவிர்த்தி ஆகணும் ஏன்னா அவன் தப்பான விஷயத்து கூட உங்கள திட்டமிடுதலோட வந்துருவான் உங்ககிட்ட நல்ல மாதிரியே ஒரு ஆலோசனை வாங்கிட்டு போ அது வேற மாதிரி பயன்படுத்தும் அது தேவையில்லாத சங்கடங்களை உங்களுக்குமே கூட கொண்டு வரதுக்கு வாய்ப்பு இருக்கு. சோ மத்தவங்க உதவி செய்றதுக்கு முன்னாடி யோசிச்சுக்கோங்க. இப்ப உங்களுக்கான பரிகாரங்களை சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க. பணமே இல்ல எவ்வளவு பணம் வந்தாலும் எங்க போகுதுனே தெரியல. பண வீழ்ச்சி இருக்குன்னா புதன்கிழமைகள் தோறும் புதன் காயத்திரி மந்திரத்தை 108 முறை நீங்க ஜெபம் பண்ணனும். அதேபோல திருமண தடைகள் இருக்கு அப்படின்னா வியாழக்கிழமை
13:52 குரு பக்தியோட குரு பகவானை வழிபாடு செய்யணும். குரு பகவானுக்கு ஹோமம் நடத்துறது இன்னும் சிறப்பு. அதேபோல வியாழக்கிழமைகள் மஞ்சள் எடுத்து அதிகம் பயன்படுத்துங்க. மங்களகரமான மஞ்சள் பொருட்களை வந்துட்டு தானம் கொடுங்க. தினமுமே வந்துட்டு நெத்தியில மஞ்சள் இட்டு கொள்வது சிறப்பு ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி. அதேபோல உங்குடைய மன கவலைகள் விலகணும் அப்படின்னா பசுமாட்டிற்கு எப்பல்லாம் உங்களால முடியுதோ அப்பலாம். அகத்தி கீரை மற்றும் பச்சை பயிறு வெள்ளம் கலந்து உணவாக நீங்க கொடுக்கணும். வேலையில தடை ஏற்படுது அப்படின்னா நவகிரக சாந்தி ஹோமம் நடத்தணும். புதனுடைய பீஜ மந்திரத்தை அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்கணும். அதேபோல உங்களுக்கு செல்வக்கு தரக்கூடிய கோயில்கள்னு பார்த்தோம்னாக்க
14:37 சனிதோஷம் நிக்கக்கூடிய திருநல்லாறு சனீஸ்வரர் பகவானா ஒரு படம் வழிபாடு செஞ்சிருவாங்க. அதேபோல காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் புதன் பபகவானுடைய கிரக நிவாரணத்துக்கு இந்த தெய்வம் உங்களுக்கு உத்தமம். அதேபோல சுவாமிமலை முருகப்பெருமா. புத்திசாலிதனம் தன்னுடைய அனுக்கிரகம் வேணும்னாக்க இவரை நீங்க வழிபாடு செய்யலாம். இதோட கிருஷ்ணர், விநாயகர், அண்ணாமலை குறிப்பா இவங்களை புதன்கிழமைகள்ல் வழிபாடு செய்றது இன்னும் சிறப்பை கொடுக்கும். இதோட உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் 5, 14, 23 இது வந்து புதன் சார்ந்த எண்கள் இது உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதேபோல அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள் புதன் மற்றும் வெள்ளி. அதிஷ்டமான திசைன்னு பாத்தீங்கனாக்க வடக்குங்க அதேபோல நாளும் பொழுது உங்களுக்கு நல்லதா இருக்கணும்னா தினமும் காலையில ஏஞ்ச உடனே
15:25 ஒரு அஞ்சு நிமிஷம் உட்காந்து இன்னைக்கு நம்ம என்ன பண்ணனும் ஏது பண்ணனும் திட்டமிடுதல் வந்துட்டு கைப்பட நீங்க எழுதி வச்சுக்கணும். ஓகேங்களா இது வந்துட்டு உங்களுக்கு இன்னும் மேன்மை ஏற்படுத்தும். நான் முன்னாடி சொல்லிட்டேன் புத்தி புதன் அவரை பொறுத்தவரைக்கும் கல்வி விஷயத்தில உயர்வை கொடுக்கக்கூடியவரு உங்களுக்கு உயர்வு வேணும்னா தினமுமே நீங்க அந்த பேப்பர் பேனாவை எடுக்கணும் எழுதியே ஆகணும். ஓகேங்களா அதோட உங்களுக்கு பணவரவு அதிகமா வரணும்னா உங்குடைய வரவு செலவை தினமுமே வந்து கணக்கு பாத்துக்கிட்டே இருக்கணும். ஏன்னா வங்கியில கணக்கு பார்க்க பாக்கதான் அங்க வந்து பணம் சேர்ந்துக்கிட்டே இருக்கு. அதே போலதான் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய சூட்சமம் இது யாருமே சொல்லி இருக்க மாட்டாங்க. நீங்க அடிக்கடி வந்து பாத்தீங்கன்னா உங்க வரவு செலவ கணக்கு பாத்துக்கிட்டே இருக்கணும். இதுவே உங்களுக்கு மிகப்பெரிய பண வரவை தரக்கூடிய பரிகாரம்.
16:11 அதேபோல திரும்பவும் சொல்றேன் புதன் உங்களுக்கு கொடுத்த வரம் என்ன? வாக்கு பிளஸ் புத்தி இந்த வரத்தை மட்டும் ஒழுங்கா பயன்படுத்திட்டா யாராலுமே தடுக்க முடியாத வளர்ச்சி மிதுன ராசி அடையும் பேசுறதுனாலயே பாலம் கட்டக்கூடியவங்க அறிவாள உலகை உயர்த்த கூடியவங்க நீங்க சோ மிதுன ராசி சும்மா சாதாரணமான ராசி இல்ல இந்த உலகத்தையே ஒரு கை பார்க்கக்கூடிய ராசிதான் அது நம்ம எப்படி பயன்படுத்தாம உங்களுடைய புத்தியை வந்து கிடப்புல போட்டு வச்சிருக்கீங்க உங்களுக்காக பயன்படுத்துங்க உயர்வை நோக்கி பயணம் பண்ணுங்க தெய்வ அனுகூலம் பரிபூரணமா இருக்கு சில நேரங்கள் நீங்க சோர்ந்து போகறப்ப யோசிச்சிருப்பீங்க எந்த தெய்வமும் நமக்கு துணை இல்லன்னு அதெல்லாம் ஒன்னும் கிடையாது உங்க புத்தியே உங்களுக்கு தெய்வம் கொடுத்த வரம்தான் அதை
16:56 பயன்படுத்தாம இருக்கறது உங்களுடைய என்ன சொல்றது அறியாமைன்னு சொல்றதா இல்ல சோம்பல் சொல்றதா மாத்திக்கோங்க மாற்றம் உண்டு ஏற்றம் உண்டு வாழ்க்க வளமுடன்