0:00 பொறுமையில கொடி போல வளர்றவங்க பாசத்தில மலர் போல மலர்வங்க அமைதியில ஒளி போல பிரகாசிக்க கூடியவங்க அன்புல செல்வத்தை சேர்ப்பவங்க அதேபோல உழைப்பில உயர்ந்த இடத்தில இருக்கக்கூடியவங்க யாரை பத்திங்க நாங்க பேசுறோம் அன்பார்ந்த ரிஷப ராசி அன்பர்களே உங்களை பத்திதான் பேசிட்டு இருக்கிறோம். கால புருஷ தத்துவத்தில பூமி தத்துவத்தை அடிப்படையாக கொண்ட 12 ராசிகள்ல இரண்டாவது ராசியாக வளம் வரக்கூடிய அன்பார்ந்த ரிஷப ராசி அன்பர்களே
0:47 அனைவருக்கும் வணக்கம். எல்லாம் எப்படி இருக்கறீங்க இன்னைக்கு நாம என்ன பார்க்க போறோம் அப்படின்னு பார்த்தீங்கன்னா ரிஷப ராசிக்காரர்கள் எந்த திசையில தலை வைத்து படித்தால் கோடீஸ்வர யோகம் உண்டாகும் அதேபோல எந்த திசையில நீங்க தலை வைத்து படுக்க கூடாது. அடுத்ததா எந்த உறவுகள் உங்களுக்கு நன்மை செய்கிறாங்க. எந்த உறவு உங்களுக்கு தீமையை செய்றாங்க அப்படின்னு இந்த வீடியோவுல முழுமையா பார்க்க போறோம். அதனால அன்பாந்த ரிஷப ராசி அண்பர்களே தொடர்ந்து இந்த வீடியோவை ஸ்கிப் பண்ணாம பாருங்க. பல சுவாரசியமான விஷயங்கள் இந்த வீடியோவில இருக்கு. தொடர்ந்து பார்க்கலாம் வாங்க. பொதுவா ரிஷப ராசி எப்படிங்க
1:32 உருவாச்சு? அதுக்குன்னு ஒரு கதை இருக்கணும்ல்ல. அதுக்கு முன்னாடி ராசிங்க எப்படி உருவாச்சுன்னு பார்க்கலாம். ஒரு காலகட்டத்துல அதாவது அந்த காலகட்டத்தில வந்து இந்த ராசிகளை வச்சுதான் மனிதர்களுடைய குணாதிசயங்களையும் வாழ்வியில் அவங்க போகக்கூடிய பாதைகளுக்கு வழிகாட்டியாகவும் உருவாக்கப்பட்டதுதாங்க இந்த ராசிகள். அந்த ராசியில இரண்டாவது ராசியாக ரிஷப ராசி உருவாக்கப்பட்டுச்சு. எப்படி பசு வடிவத்தில முக்கியத்துவம் கொடுத்து இந்த ரிஷப ராசி உருவாக்கப்பட்டுச்சு. அதுக்கு முன்னாடி ரிஷப ராசி உருவானதுக்கான காரணம் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா உங்களுக்கு எல்லாருக்குமே தெரியும். சிவபெருமான் மகாதேவன் சிவபெருமானுக்கு நந்தினா ரொம்பவே பிடிக்கும். ஏன்னா நந்திதான் சிவபெருமானுடைய வாகனம். அப்படி இருக்கும்போது
2:18 நந்தி எப்படி அமைதியா இருக்கும் அதாவது சிவபெருமான் தியானத்தில் இருக்கும்போது நந்தியும் அவருக்கு ஒருதுணையாக இருந்து அமைதியாவும் பொறுமையாவும் அன்பாவும் பக்தியாவும் இருக்கக்கூடியது இந்த நந்தி பகவான் அப்ப இந்த நந்தி பகவான் வந்து பாத்தீங்கன்னா சிவபெருமான் தியானத்தில் மூழ்கி இருந்தார்னா இந்த நந்தியும் அவ்வருக்கு பாதுகாப்பாக தியானத்தில் மூழ்கி அமைதியா இருக்கும். அப்படி இருக்கும்போது பழைய புராணங்கள்ல அடிக்கடிக்கு அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் சண்டை நடந்துட்டே இருந்துச்சுங்க. அப்படி அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் சண்டை நடந்துட்டு இருக்கும்போது அசுரர்கள் வந்து அடிக்கடிக்கு வெற்றி பெற்றார்கள். அதனால தேவர்கள் என்ன பண்ணாங்கன்னா அசுரர்களுடைய
3:04 தாக்கத்தை கண்ட்ரோல் பண்ண முடியாம அதாவது அவங்க கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காக பிரம்மனிடம் போயிட்டு தஞ்சம் அடைஞ்சாங்க. அப்ப பிரம்மன் கிட்ட போயிட்டு தேவர்கள் வந்து தஞ்சம் அடைஞ்சது இல்லாம இதுக்கு ஒரு முடிவு கொடுக்கணும் பிரம்ம பகவானே அப்படின்னு சொல்லி கோரிக்கை வைக்கிறாங்க வேண்றாங்க அப்படி வேண்டும் போது பிரம்ம பகவான் தேவர்கள் முன்னாடி தோன்றாரு. தோன்றும் போது இதுக்கு ஒரு முடிவு இல்லையா அப்படின்னு தேவர்கள் கேட்கிறாங்க. அப்ப பிரம்ம பகவான் நீங்க வெற்றி பெறணும்னா மனசு மனிதர்கள் மனசுல நிதானம் இருக்கணும் ஆசாரம் இருக்கணும் ஒரு நிலைத்தன்மை இருக்கணும் அதேபோல பொறுமை இருக்கணும்
3:50 அப்படின்னு சொன்னாரு அதாவது இதெல்லாம் அவங்களுக்குள்ள இருக்கணும் அப்படின்னாங்க அதாவது நிதானமா எந்த ஒரு விஷயத்தையும் செய்யணும் ஆசாரம் அப்படின்னா நல்ல பழக்க வழக்கம் ஒழுக்கம் இருக்கணும் மத்தவங்க கிட்ட மரியாதையா நடந்துக்கணும். அதேபோல பொறுமையை கடைபிடிக்கணும். எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் சரி கோபப்படாம இருக்கணும். எதையும் தாங்கக்கூட மனதன்மை இருக்கணும். அதேபோல எந்த ஒரு விஷயத்திலும் விடா முயற்சியோடு ஈடுபடனும் உறுதியா இருக்கணும் அப்படின்னு பிரம்ம பகவான் சொல்றாரு. அதனுடைய வடிவம் தான் இந்த ரிஷபம் ராசி நல்லா புரியுதுங்களா அதாவது பசு பசுவுடைய வடிவத்தைதான் ஜாதக கட்டத்தில ஜாதக
4:36 சக்கரத்தில ஒரு ராசியாக அமைச்சாருங்க பொதுவா உங்களுக்கே தெரியும் பசு எப்படி இருக்கும் பொறுமையுடன் உழைக்கக்கூடியது மனிதர்களுக்கு உணவளிக்கக்கூடிய ஒன்றாக இருக்குது. அதேபோல இந்த ரிஷப ராசிக்காரர்களும் வாழ்க்கையில உழைப்பு ஒரு நிலைத்தன்மை பொறுமை அன்பு இது எல்லாத்துக்கும் அடையாளமாக இருக்கக்கூடியவர்கள் இந்த அன்பாந்த ரிஷப ராசிக்காரர்கள். அப்ப அந்த ஒரு நிமிடம் முதல் ரிஷப ராசிக்காரர்கள் மனிதர்களின் பிறப்பில முக்கிய பங்கு வகிக்கிறதுல இவங்கதான் முன்னாடி இருக்கிறாங்க. அப்ப இவங்களுடைய அடையாளம் ரிஷப ராசிக்கு அடையாளம் நந்தி பகவான் தான். அதனால பசு போல அமைதியா
5:24 இருப்பாங்க. பாசம் அதிகமா வைக்குவாங்க. செல்வம் இவங்களை தேடி வரும் அழகு நிறைஞ்சவங்களாக இருப்பாங்க. ரிஷப ராசிக்கு அதிபதி யாருங்க? சுக்கர பகவான். அப்ப சுக்கர பகவான்ா யாருங்க? அழகா இருப்பாங்க. எல்லா விஷயத்திலயும் அழகு கலை, இசை அன்பு நல்ல செழிப்பான வாழ்க்கை இது எல்லாமே சுக்கர பகவானால தான் கிடைக்குது. அப்ப சுக்கர பகவான் ரிஷப ராசியில் இருக்கிறதுனால இவங்க எப்பயும் அமைதியாவும் அழகாகவும் இருக்கக்கூடியவங்க. அதேபோல பசுவின் சாந்தமான குணமும் இருக்கும். ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையில நிதானமாகவும் பொறுமையாகவும் இருந்தாங்கன்னா வெற்றி கண்டிப்பாக இவங்களை தேடி வருங்க. பொதுவா
6:11 ரிஷப ராசிக்காரங்களுடைய குணம் என்னன்னு பாத்தீங்கன்னா அழகா இருப்பாங்க. நல்ல சுகமாகவும் இவங்க அதிகமா சுவையான உணவுகளை உண்பதில ரொம்பவே விருப்பம் உடையவர்களாக இருப்பாங்க நல்ல உணவு அழகான வீடு நல்ல வசதியான வாழ்க்கை இதுல எல்லாத்துலுமே இவங்க ரொம்பவே ஆழமா மூழ்கி இருப்பாங்க அதேபோல சுகத்துக்காக அதிகமாக பணம் செலவளிக்க கூடியவங்களும் இவங்கதாங்க சில சமயத்துல சேவிங்ஸ் கூட இவங்க செலவு பண்ணுவாங்க அந்த அளவுக்கு சுகத்துக்காக என்ன வேணாலும் செய்வாங்க அடுத்ததா வந்து பாத்தீங்கன்னா இவங்களுக்கு பிடிவாத குணம் ரொம்பவே அதிகம்ங்க ரிஷப ராசிக்காரங்க ஒரு முடிவு எடுத்தாங்கன்னா அதிலேயேதான் நிக்குவாங்க அதேபோல மத்தவங்க ஒரு நல்ல ஆலோசனையே சொன்னா
6:58 கூட அவங்க அது உடனே ஏத்துக்கவே மாட்டாங்க இதெல்லாம் இவங்களுடைய மைனஸ் ரிஷப ராசிக்காரங்க ஒன்னு முடிவு பண்ணாங்கன்னா அதுலயேதான் நிக்குவாங்க அதேபோல இந்த பிடிவாதம் ஒரு சில சமயத்துல ஒரு உறுதிநி ஒரு உறுதியற்ற வலிமையாக இருக்கும். அதனாலதான் சில தவறான விஷயத்தில கூட இவங்க கால் பதிக்க வேண்டிய சூழல் அமையும். என்னன்னு புரியுதுங்களா அதாவது ஆடம்பர வாழ்க்கையில தேவையற்ற தீய பழக்கத்துக்கும் ரிஷப ராசிக்காரர்கள் அடிமையாவாங்க. இந்த கெட்ட விஷயத்தில் இவங்க போக போகாம இருந்தாவே இவங்க வாழ்க்கையில் நல்ல ஒரு முன்னேற்றத்தை பார்க்கலாம். அதேபோல ரொம்பவே உணர்ச்சி வசப்படக்கூடியவங்க பாசத்துக்கு ரொம்பவே உயிரை கொடுக்க
7:46 கூடியவங்க இவங்க கிட்ட குடும்பமாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி எல்லார் மேலயும் ஒரே ஈக்குவலாதான் பாசத்தை வைக்குவாங்க ஆனா அந்த பாசம் அவங்களுக்கு துரோகமா மாறிருச்சுன்னா வச்சுக்கங்க அவங்க அத கோபப்பட்டாலும் அவங்க வெளிப்பா காமிக்க மாட்டாங்க மனசுக்குள்ளேயே வந்து வேதனைய நினைச்சு நினைச்சு வேதனைப்பட்டே இருப்பாங்க அந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படக்கூடியவங்க ஒரு சின்ன விஷயம் சொன்னா கூட ரொம்பவே மன கஷ்டப்படக்கூடியவங்க அதேபோல சில நேரத்துல போறாமை குணம் பிடிவாத குணம் இருக்கக்கூடியவங்க கஷ்டம் இருந்தாலும் வெளிய காட்டிக்கவே மாட்டாங்க அதை மனசுக்குள்ளேயே வச்சு கொள்ள கூடியவங்க ரொம்ப மென்மையான இதயம் கொண்டவங்க இந்த
8:31 ரிஷப ராசிக்காரங்க அதேபோல நான் உண்மையா சொல்றேன் ரிஷப ராசிக்காரர்களுடைய பலவீனம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா சுக சுக வாழ்வில நீங்க ஈடுபடுறது நல்லதுதான். ஆனா அந்த சுக வாழ்விலே நீங்க ரொம்ப டீப்பா இறங்க கூடாது. பிடிவாத குணம் இதெல்லாம் விட்டுட்டு உணர்ச்சி வசப்படுறது எல்லாமே விட்டுட்டு ஆழ்ந்த அன்பு நம்பிக்கையோட நீங்க இருந்தீங்கன்னா கண்டிப்பா வாழ்க்கையில மேலும் மேலும் செல்வத்தை நீங்க ஈர்க்க முடியும். ரிஷப ராசிக்காரர்கள் இப்ப என்ன மனசுல நினைக்கிறீங்க அப்படின்னா எங்க கேரக்டர் பத்தி எங்களுக்கு தெரியும்பா. நீ என்ன சொல்ல வந்தியோ அதை முதல்ல சொல்லு அப்படின்னு நீங்க சொல்றது என் காதுல நல்லாவே கேக்குது. சரி முதல்ல எந்த திசையில நீங்க படுத்தா உங்களுக்கு நல்லது
9:17 இல்லை அப்படின்றதை பார்க்கலாங்க. வடக்கு திசையில நீங்க படுக்க கூடாது. அதாவது வடக்கு திசையில நீங்க படுக்கும் போது உங்களுக்கு உடல் நலத்தில பாதிப்பு ஏற்படும். குறிப்பா அடிக்கடி தலைவலி வரும். பிரச்சனைகளால உங்களுக்கு ஒரு தூக்கம் இல்லாமல் இருக்கும். மன சங்கட்டங்கள் மனு அலத்தம் அப்புறமா ஒரு பதற்ற நிலை இது எல்லாமே வந்து வடக்கு திசையில நீங்க தலை வச்சு படுத்தீங்கன்னா கண்டிப்பா இதை எல்லாம் ஏற்படும். அதேபோல ஒரு பக்கம் வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு பணம் கைக்கு வரும். ஆனா வந்தாலும் அந்த பணம் கையில தங்காது. அதேபோல நீங்க எதிர்பார்க்காத செலவுகளும் ஏற்படும். அதனால வடக்கு திசையில படுக்க
10:04 கூடாது. ஏன் நான் வடக்கு திசையில் படுக்க கூடாது அப்படின்னு சொல்றேன்னா வடக்கு திசை புதனுடைய திசை அதனால புதன் வலிமை தரும் திசையாக இருக்கிறதுனால ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் எப்பயும் நல்ல பலன் தராது. நல்லா கேட்டுக்கங்க. புதன் பகவான் எப்பயும் உங்களுக்கு நல்ல பலன் தர மாட்டாரு. சில நேரத்தில வியாபார தடைகளும் கொடுப்பாரு மன குழப்பங்களை கொடுப்பாரு. அதனாலதான் குபேரன் திசை என்றாலும் புதன் குபேர திசை என்றாலும் ரிஷப ராசிக்காரர்கள் வடக்கு திசையில படுக்க கூடாது. அடுத்ததா மேற்கு திசையில படுக்கலாம்ல்ல. பொதுவா எல்லாருமே மேற்கு திசையில தான் தலை வச்சு படுக்கறாங்க அப்படின்னு நீங்க கேட்கலாம். பொதுவா மேற்கு திசையில ஏன் படுக்க கூடாது அப்படின்றன்னா ஏற்கனவே
10:52 ரிஷப ராசிக்காரர்கள் அழகு அறிவு எல்லாமே இருந்தாலும் இவங்க சோம்பேரித்தனமும் அதிகம் அப்ப எதிலுமே ஒரு ஆற்றல் இல்லாம சோம்பேரித்தனமாக இருப்பீங்க சோம்பல் அதிகமாக இருக்கும் அதேபோல சுகவாசம் அதாவது கெட்ட பழக்க வழக்கத்தில அதிகமாக ஈடுபடுவீங்க கையில் இருக்கிற பணம் உங்க கிட்ட நிக்காது அதே அதேபோல நீங்க சேவிங்ஸ் வச்சு இருந்தாலும் அந்த சேவிங்ஸ் பணத்தையும் நீங்க செலவு பண்ண நேரிடும். குடும்பத்துல கணவன் மனைவி இடையே அன்யூனியம் இருக்காது. அடிக்கடி சண்டை சச்சிரவு வரும். கோர்ட் கேஸ் போற அளவுக்கு கூட டிவோர்ஸ் வாங்குற அளவுக்கு கூட பிரச்சனை வரும். கருத்து வேறுபாடுகள் வரும். நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லைங்களா நீங்க தில்லாளங்கடி வேலை
11:39 எல்லாமே செய்வீங்க. இதனால குடும்பத்தில சண்டை சச்சரிவு வரும். அதேபோல ஏன் மேற்கு திசையில படுக்க கூடாது அப்படின்றான்னா மேற்கு திசையில சுக்கிரன் ஆட்சி அதனால வந்து பாத்தீங்கன்னா ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கர பகவான் அதிபதியாகவே இருந்தாலும் சில சமயம் நீங்க இந்த திசையில் படுக்கும்போது அதிக சுகத்தை ஆசைப்படுவீங்க. அதேபோல சோம்பல் சோம்பேரித்தனமா இருப்பீங்க. இதனாலயும் செலவு அதிகமாக ஏற்படும். இதனால இந்த திசையை தவிர்க்கிறது நல்லதுங்க. அடுத்ததா ஏன் கிழக்கு திசையில் படுக்க கூடாதா அப்படின்னு நீங்க கேட்கலாம். கிழக்கு திசை வந்து பாத்தீங்கன்னா சூரியனுடைய ஆட்சி திசை. உங்களுக்கே தெரியும் கிழக்குல காலியில சூரிய பகவான் உதயம் ஆகுறது
12:25 எல்லாருக்குமே தெரியும். அதேபோல சூரிய பகவான் என்ன சூரிய பகவான் இருந்தார்னா அதிகாரம் புகழ் தலைத்தன்மை அதாவது பாத்தீங்கன்னா அரசாங்க வேலையாக இருக்கட்டும் அதிகாரமாக இருக்கட்டும் அரசியலாக இருக்கட்டும் எல்லாமே கொடுக்க கூடியவர் சூரிய பகவான்தான் அதாவது உங்களுக்கு மரியாதையாக இருக்கட்டும் நல்ல பெயரு ஆட்கள் வேலை வாங்குறது உடல் ஆரோக்கியம் மன உறுதி தன்னம்பிக்கை தைரியம் இது எல்லாமே சூரிய சூரிய பகவானால உங்களுக்கு ஏற்படும். அதே சில சமயம் சூரிய பகவான் ரிஷப ராசிக்காரர்களுக்கு கடுமையான தன்மையை கொடுப்பார். கடுமையான தன்மைனா என்னங்க? அதாவது முதல்ல குடும்பத்துல
13:11 நான் சொல்றதுதான் நடக்கணும். அதாவது நான் சொல்ற மாதிரிதான் இவங்க எல்லாருமே நடக்கணும் அப்படின்னு ஒரு பிடிவாத குணத்தோடு இருப்பீங்க. உடல் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயத்தில் வந்து பாத்தீங்கன்னா நம்ம ஏற்கனவே சொன்ன மாதிரி தலைவலி கண் பிரச்சனை இரத்த அழுத்தம் இது எல்லாமே அதிகரிக்கும். அப்புறமா இதுவே வந்து உடல் ரீதியாவும் மனரீதியாவும் பிரச்சினையை உருவாக்கும். அது மட்டும் இல்லாம நான்தான் அப்படின்ற ஒரு ஆணவம் உங்ககிட்ட இருக்கும். சில நேரத்தில எதுக்கு கோபப்படுறோம்ன்றதே தெரியாம கோபப்படுவீங்க. சில விஷயங்கள் நல்லதே சொன்னாலும் அதை நீங்க கேட்கவே மாட்டீங்க அப்ப கிழக்கு திசையில ரிஷப ராசிக்காரர்களுக்கு மரியாதையும் ஆரோக்கியம் புகழ் அதிகாரம்
13:59 இது எல்லாமே இருந்தாலும் அதே நேரம் பிடிவாத குணமும் குடும்பத்தில சண்டை டைவோர்ஸ் வாங்குற வரைக்குமே வாய்ப்புகள் வரதுக்கு அதிகமாக இருக்கு அதனால கிழக்கு திசையில ரிஷப ராசிக்காரர்கள் செல்வம் சேர்க்க வேண்டும் அப்படின்னா ரிஷப ராசிக்காரர்கள் கிழக்கு திசையை தேர்வு செய்யாதீங்க. அதனால உங்களுக்கு மரியாதை புகழ் வேணும்னாலும் கிழக்கு திசை நல்லதுதான். ஒரு வகையில உங்களுக்கு சுக்கர பகவான் இருக்கறதுனால கண்டிப்பாக உங்களுக்கு பேர்புகழ் எல்லாமே கிடைக்கும். சரி இப்ப வரைக்கும் நாம எந்த திசையில படுத்தா உங்களுக்கு தீமைகள் உண்டாகும் அப்படின்றத பத்திதான் நாம்ம பார்த்தோம். இப்ப எந்த திசையில நீங்க படுத்தா உங்களுக்கு வாழ்க்கையில கோடீஸ்வர யோகம்
14:45 உண்டாகும் அப்படின்றத இப்ப நாம பார்க்க போறோம். அதாவது ரிஷப ராசிக்காரர்கள் வடக்கிழக்கு திசையில தான் குறிப்பா படுத்து தூங்கணும். அப்படி நீங்க வடக்கிழக்கு திசையில் படுத்து தூங்கும்போது கல்வி அறிவு நல்ல நினைவாற்றல் இது எல்லாமே உண்டாகும். வாழ்க்கையில தெய்வ அனுக்கிரகம் எப்பயும் உங்களுக்கு கிடைக்கும். அதேபோல செல்வம் சேர்க்கை பண வரவு, தொழில் விருக்தி, வியாபாரம் விருக்தி நல்லா படிச்சு ஒரு ஆபீஸ் வேலைக்கு போறது அதேபோல கையில உங்களுக்கு தானா பணம் வந்து சேரும். ஒரு வகையில மன அமைதி குடும்பத்தோட நல்ல சந்தோஷமா இருப்பீங்க. என்டர்டைன்மென்ட் பண்ணுவீங்க.ஃேமிலியோட நல்ல
15:31 என்டர்டைன்மென்ட் பண்ணுவீங்க. அதேபோல ஜாலியா ஓரையாட டூருக்கு போயிட்டு வருவீங்க. ஆலயங்கள் சென்று வருவீங்க ஆன்மீக சிந்தனைகள் அதிகமாக உங்களுக்கு வருங்க அது ஏன் நான் சொல்றேன்னா பொதுவா வடக்கிழக்கு திசையில குரு பகவானுடைய ஆட்சி அதாவது குரு பகவான் வலிமை பெற்று இருக்கக்கூடிய திசைங்க அதனால குரு பகவான் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல அறிவாற்றலை கொடுப்பார் அதாவது குரு உங்களுக்கே தெரியும்ல்ல ஒரு சிஷயனுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பார் அதேபோல குடும்ப பாக்கியம் குழந்தை பாக்கியம் இது இது எல்லாமே உங்களுக்கு கிடைக்கும். பொதுவா ரிஷப ராசிக்காரர்கள் கோடீஸ்வர யோகம் கிடைக்கணும் அப்படின்னா, நீங்க வடக்கிழக்கு திசையில படுக்கறது நல்லது.
16:19 அதேபோல தெற்கு திசையில படுக்கலாம். தெற்கு திசையில் வந்து படுக்கும்போது ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில பணம் சேர்வது மட்டுமி இல்லாம நில வீடு நிலம் அப்புறமா வண்டி வாகனங்கள் சொத்து இதெல்லாம் வாங்குறதுக்கான யோகங்களும் தெற்கு திசையில் இருக்குங்க வியாபாரம் முக்கியமா வந்து பாத்தீங்கன்னா வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு வியாபாரத்தில வெற்றி உண்டாகும் புதிய வாடிக்கையாளர்கள் வருவாங்க வியாபாரத்தை மேலும் பெருக்குவீங்க பிசினஸ் வந்து பிரான்ச் வச்சு பிசினஸ் ஓபன் பண்ணி பண்ணுவீங்க அதேபோல தொழில் சார்ந்த விஷயங்களும் வந்து பாத்தீங்கன்னா நல்லாவே உங்களுக்குஃேக்டரி ரன் பண்ணுவீங்க எம்ப்ளாயிங்களுக்கு நல்ல ஒரு முன் உதாரணமாக இருப்பீங்க அதேபோல குடும்ப ஒரு
17:06 பக்கம் தொழில் எல்லாமே இருந்தாலும் பணவரவு இருந்தாலும் குடும்பமும் உங்களுக்கு நல்ல விருத்தியாவும் நீண்ட ஆயிலோட உங்க குடும்பம் வாழ்வீங்க குடும்பத்தோட நல்ல சந்தோஷமா இருப்பீங்க அதேபோல ரிஷப ராசிக்காரர்கள் என்றைக்கும் உழைப்பால வந்த பணம் உங்களை விட்டு விலகி போகாதுங்க அதனால நம்ம ஏற்கனவே சொன்ன மாதிரி ஆசைப்படுங்க பேராசைப்படுங்க ஆனா அதே கண்ட்ரோல்ல இருங்க அதேபோல ஏன் தெற்கு திசையில படுக்கணும் அப்படின்னு நான் சொல்றேன்னா தெற்கு திசையை பொறுத்தவரைக்கும் செவ்வாய் பகவான் ஆட்சி கொண்ட பகுதியாக இருக்கு அதேபோல சனி பகவானும் இணைஞ்ு இருக்கிறதுனால இந்த திசையில செவ்வாயும் சனி சனியும் இணைஞ்ு இருக்கிறதுனால ரிஷப ராசிக்காரர்களுக்கும் நிலம் சொத்து உழைப்பு இது எல்லாமே உங்களுக்கு பலம் தரும். இந்த திசையில
17:52 நீங்க வாழ்க்கையில நிலைச்சு நிக்கறதுக்கு இந்த திசையில நீங்க படுக்கலாங்க. ஆக ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு என்னதான் சுக்கர பகவான் அதிபதியாக இருந்தாலும் உங்க ராசி கட்டத்தில சுக்கிர பகவான் சரியான இடத்தில இருந்தார்னா உங்களுக்கு எல்லா வளமும் கிடைக்கும். அதேபோல தனுஷு மீனம், மகரம் போன்ற நல்ல ராசிகள் இருந்தாங்கன்னா உங்களுக்கு செல்வம், திருமணம், சுக வாழ்வு எல்லாமே கிடைக்குங்க. அதேபோல குருபகவான் பெருமாள் இருந்தாருன்னா மிதுனம், கடகம், கன்னி போன்ற இடத்தில இருந்தார்னா உங்களுக்கு பணம், குடும்பம் இது எல்லாமே நல்லா வளருங்க. அதேபோல மூணாவதா சூரியன் பிளஸ் சந்திரன் ஒன்பதாம் இடம் பத்தாவது இடத்தில் இருந்தாங்கன்னா உங்களுக்கு பெரிய பதவிகள் சமூகத்தில நல்ல மதிப்பு எல்லாமே
18:40 கிடைக்குங்க. அடுத்ததா உங்க ராசிக்கு எந்த உறவுகளால பலம் பலவீனம் அப்படின்னு பார்த்தீங்கன்னா உங்க மனைவி வீட்டு வகையில சகோதரி வீட்டு வகையில தாய் வீட்டு பக்கம் இவர்கள் வகையில் வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு செல்வம் கிடைக்கும் நல்ல சந்ததிகள் கிடைப்பாங்க எப்பயும் நல்ல செல்வாக்கா இருப்பீங்க அதேபோல பலவீனம் அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா உங்க தந்தை வழி உறவுகள் பக்கம் பங்காளிங்க சொந்த பந்தம் அண்ணன் தம்பி வகையில வந்து பாத்தீங்கன்னா அடிக்கடிக்கு சண்டை பக்கத்து வீட்டு பிரச்சனை சொத்து பிரச்சனை அப்படி எல்லாமே வருங்க அடுத்த அடுத்ததா ரிஷப ராசிக்காரர்கள் முடிஞ்ச வரைக்கும் சுக்கர பகவான் உங்களுக்கு அதிபதியாக இருக்கிறதுனால கஞ்சனூர் சுக்கர பகவானுடைய ஸ்தலத்துக்கு நீங்க போயிட்டு ஒரு முறையாவது போயிட்டு வழிபாடு செஞ்சிுட்டு வர்து நல்லதுங்க இந்த ஆலயம் வந்து
19:25 பாத்தீங்கன்னா கும்பகோணத்துக்கு அருகில இருக்குங்க அதேபோல ரிஷப ராசிக்காரர்கள் முடிந்த அளவுல வெள்ளிக்கிழமை நாட்கள்ல பெருமாளுடன் கூடிய மகாலட்சுமி அம்மாலை நீங்க ஆலயங்கள் சென்று வழிபாடு செஞ்சு பூஜைகள் செஞ்சிுட்டு வர்து உங்களுக்கு வாழ்க்கையில முன்னேற்றத்தை கொடுக்கும் அதேபோல சின்ன பரிகாரங்கள் அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா வெள்ளிக்கிழமை நாட்களில வெள்ளை நிற ஆடைகளை அணிவது நல்லதுங்க. வெள்ளை பூக்கள் அதேபோல பால், வெண்ணை, சர்க்கரை இதெல்லாம் வைத்து நீங்க வழிபாடு செய்யும்போது உங்க வாழ்க்கையில மேலும் மேலும் முன்னேற்றத்தை காண்பீங்க. ஆகையால ரிஷப ராசி அன்பர்களே பொதுவா நீங்க வாழ்க்கையில படிப்படியாதான் மெதுவாதான் முன்னேறுவீங்க. ஆனாலும் நீங்க சம்பாதிக்கிற ஒவ்வொரு பணமும் செல்வாக்கும் உங்களுக்கு நிச்சயமாக என்றும் நிலைத்து இருக்குங்க. அதுமட்டுமில்லாம சுக்கர
20:10 பகவான் உங்களுக்கு ராசிக்கு அதிபதியாக இருக்கறதுனால என்றுமே நீங்க அழகாவும் கலை நிலம் இப்படின்னு எல்லா துறையிலயுமே இருப்பீங்க இருந்தாலும் வீட்டில வாஸ்து பிழைகள் ஏதாவது இருந்துச்சுன்னா அதை நீக்கிட்டு வெள்ளிக்கிழமை நாட்கள்ல வழிபாடு செய்யுங்க அதேபோல முக்கியமாக நந்தி பகவானை நீங்க பால் அபிஷேகம் பண்றது முக்கியங்க சோ இதெல்லாம் நீங்க நந்தி பகவானை மெயினா வணங்கிட்டு வந்தீங்கன்னா கண்டிப்பாக கோடீஸ்வர யோகம் நிச்சயம் உங்களுக்கு பிறக்கும். ஆகையால ரிஷப ராசிக்காரர்கள் என்றும் பொறுமையாக உழைத்தால் பிடிவாதம் இல்லாம ரிஷப ராசிக்காரர்கள் இருந்தீங்கன்னா வாழ்க்கையில எப்பயும் உங்களுக்கு செல்வாக்கு வளர்ந்திடும். சுக வாழ்க்கை கிடைச்சிடும். வெற்றியோட நீங்க வாழ்வீங்க. அதனால ரிஷப ராசிக்காரர்கள் என்னைக்குமே 12
20:56 ராசிகள்ல நீங்களும் ஒரு கோடீஸ்வர யோகம் கொண்ட ராசி அப்படின்னு சொல்லி இந்த பதிவை நான் இன்னைக்கு இதோட முடிக்கிறேன். மேலும் அடுத்த ஒரு வீடியோ பதிவோட சந்திப்போம் நன்றி வணக்கம்