0:00 கலையாத கல்வியும் குறையாத வயதும் ஒரு கபடு வாராத நட்பும் கஞ்சாத வளமையும் புஞ்சாத இளமையும் கழுபி நீலாத உடலும் சலியாத மனமும் அன்பு அகலாத மனையும் தவறாத சந்தானமும் தாழாத கிட்டியும் மாறாத வாழ்த்தியும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோழும் ஒரு துன்பமில்லாத வாழ்வும் தூய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய தொன்றரோடு கூட்டு கண்டாய் அலையாளி அரிதுயிலும் மாயனது தங்கையே அமுதேசர் ஒரு பாகம் அகலாத சுக ானி அர்வாமி அபிராமியே என்னமோ ஏதோ பாட்டுல்லாம் பாடுற போல அப்படின்னா உலகெங்கிலும் உள்ள ரிஷப ராசி அன்பு சொந்தங்களுக்கு எல்லாவிதமான செல்வங்களும் கிடைக்க பெற்ற நிறைவான வாழ்க்கை அமைய அபிராமி கிட்ட ஒரு வேண்டுதல
0:46 வச்சிட்டு இந்த பதிவ தொடங்குறேன் ஓகேவா மனுஷனா பிறந்த நம்ம எல்லாருக்கும் இந்த கலியுகத்தில துன்பங்கள் அப்படிங்கறது அடுத்தடுத்து ஏதாவது ரூபத்தில் வந்துகிட்டேதான் இருக்கு இதுல ரிஷப ராசி அப்படின்னா கொஞ்சம் ஓவர்டைம்னு சொல்லலாம் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு மனசுங்கிறது சின்னது அந்த மனசுல வெளியே சொல்ல முடியாத அளவுக்கு மழை அளவு சோகங்கள் மழையளவு துன்பங்களை சுமந்துகிட்டு இருக்க கூடியவங்கதான் இந்த ரிஷப ராசிக்காரங்க இவடைய அதிபதி சுக்கரன் இவங்குடைய ராசியில உச்சம் பெற்ற தலைவர் யாரு சந்திர பகவான் சந்திர பகவான் யாருங்க கற்பனைக்கு அதிபதி இதனால ரிஷப ராசியாருங்க ரொம்ப அழகா இருப்பாங்க தன்ன வந்து ரொம்ப அழகப்படுத்திப்பீங்க எல்லாரு கிட்டயும் வந்து பாத்தீங்கனாக்க சிம்பிளான ஒரு உடைகள் கூட மிடுக்காக தோணக்கூடியவங்க இந்த ரிஷப ராசிக்காரங்க. சுக்கர பகவான்
1:32 அப்படினாவே எல்லாரும் சொல்றது என்ன ஒருத்தன் நல்லா இருக்கன்னா அடடா அவனுக்கு என்னப்பா சுக்கிரன் உச்சத்துல இருக்கான் போல இருக்கு. இந்த ஒரு சில வார்த்தைகள் சொல்லுவாங்க. அவனுக்கு எங்கயோ மச்சம் இருக்குன்னு சொல்லுவாங்க இல்லையா அந்த மாதிரி ஜோதிடத்துல நாங்க சொல்றது ஒருத்தங்க நல்லா இருக்கான் அப்படின்னாக்க அந்த ஜாதகக்காரக்கு சுக்கிரன் உச்சம்பா அப்படின்னு சொல்லுவோம். சோ ஒருத்தனுடைய வாழ்க்கை சிறப்பாக அமைய இவருடைய அனுக்கிரகம் ரொம்ப முக்கியம். அது என்னமா நவகிரகங்கள வந்துட்டு நல்லது செய்ய தெரிஞ்சவர் அப்படின்னாக்க குருபகவான் தான நாங்க கூட வந்து எப்படா குரு பெயிற்சி வரும் அதனால நமக்கு எது நல்லது நடக்குமான யோசிப்போம் அப்படின்னு கேட்டீங்கன்னா உண்மைதான் நான் மறுக்க மாட்டேன் ஆனா திடீர் அதிஷ்டம் ஒரு லாட்டில பணம் அடிக்கிறது திடீர்னு ஏதாவது ஒரு வகையில வந்து லம்பா ஒரு அமௌன்ட் வர்றது இந்த மாதிரியான விஷயங்களுக்கு எல்லாம் இவர் வந்து தேவை ஏன் திருமணத்தில இருந்து குடும்ப வாழ்க்கை சிறப்பா அமையறதுல இருந்து எல்லாமே திருமண வாழ்க்கையே முக்கியமா சிறப்பா இருக்கறதுக்கு காதல்
2:18 வாழ்க்கை சிறப்பா அமையறதுக்கு எல்லாம் இவர் ரொம்ப தேவை ஆனா இவரை பொறுத்த வரைக்கும் நம்முடைய நம்முடைய ரிஷப ராசிகாளுக்கு அந்த அளவுக்கு சிறப்பான பலன்களை கொடுத்தது கிடையாது. இதனாலதான் சுக்கர பகவானே அதிபதியாக இருந்தாலும் ரிஷபம் கஷ்டப்படுறதுக்கான காரணம். சரி இது ஒரு குறம் இருக்கட்டும். இப்போ இந்த பதிவு எதுக்கு மோசம் போனாலும் சரி நாசம் ஆனாலும் சரி மீண்டும் உயிர்தளக்கூடிய பண்புகள் ரிஷபத்திற்கு இயற்கையிலே உண்டு. அப்படி இருக்கக்கூடிய பக்சத்துல ரிஷப ராசிக்காரங்க இந்த மாதமும் கஷ்டம்தான் படணுமா? இல்ல ஏதாவது எங்களுக்கு ஒரு நல்லது நடக்குமா? விடிவு காலம் பொறக்குமா இல்ல விடியலுக்கான வழிதான் கிடைக்குமா? இப்படி உங்க எதிர்பார்ப்புகளுக்கு பதில் சொல்லக்கூடிய வகையிலதான் இந்த பதிவு உங்களுக்கு தொடங்குது. அதுக்கு முன்னாடி ரிஷபம் அப்படினாவே உங்களுடைய சின்னம் காளை
3:05 மாடு மாதிரி உழைக்கிறேன். துளி அளவை கூட உயர்வு இல்லை துளி அளவை கூட நிம்மதி இல்லை. ரிஷபம் இப்படி தான் கஷ்டங்களை அப்படியே பள்ள கடிச்சுக்கிட்டு, ஒரு பெரிய மலையை தூக்கி தன்னுடைய முதுகுல வச்சா எப்படி இருக்கும்? அப்பேர்பட்ட கஷ்டங்களைதான் ரிஷபம் தாங்கிட்டு இருக்கு. ஆனா ரிஷபத்தை புரிஞ்சுக்கறதுக்கு ஒரு ஆள் கிடையாது. எல்லாரும் நல்லா இருக்கணும் யாரு மனசும் புண்படக்கூடாது. இதுதான் ரிஷபம் தெய்வத்துக்கு நிகரான செயல்கள் செய்றோம் ஆனா தெய்வத்தால முடியாத விஷயம் எல்லாருக்கும் நல்லவங்களா இருக்கிறது எல்லாருக்கும் எல்லாத்தையும் கொடுக்கிறது. அந்த ரிஷபம் புரிஞ்சுக்காதனாலதான் இவ்வளவு கஷ்டம் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க கொஞ்சம்
3:50 தெரிஞ்சுக்கோங்க. இப்ப ரிஷப ராசிக்காரனா யாருன்னா இவங்க இருக்கக்கூடிய இடத்துல பெரிய கூட்டமே இவங்கள சுத்தி இருக்கும். பேச்சாள கவர்தலுக்கும் திறன் படைச்சவங்க எல்லாருக்கும் உதவி செய்யக்கூடியவங்க உங்களுக்கு இந்த ஜூலை மாதம் அப்படிங்கிறது உங்களுடைய ராசியில எந்தெந்த கிரகங்கள் எங்கெங்க இருக்காங்க மேலும் இந்த மாதத்தில எந்தெந்த கிரகங்கள் மாற்றம் ஆகுறாங்க இதை பொறுத்து பலன்கள் சொல்ல முடியும். ஒாம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரைக்கும் என்ன நடக்கப்போகுது சாதகமா எந்தெந்த விஷயங்கள் இருக்கும் பாதகமா எந்தெந்த விஷயங்கள் இருக்கும் எந்த தெய்வத்தை வழிபாடு செய்யணும் எப்படி வழிபாடு செய்யணும் இதனால குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் உத்தியோக பணி எப்படி இருக்கும் காதல் எப்படி இருக்கும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் இப்படி ரிஷபத்துடைய பல கேள்விகளுக்கு இந்த பதிவு பதில் சொல்லும் சரிங்களா சோ ரிஷப ராசி
4:38 கார்த்திகை நட்சத்திரம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் ரோகிணி நட்சத்திரம் மிருகசகட நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம் உங்களுக்கு கிரக நிலைன்னு பார்த்தோம்னா ராசியில உங்குடைய அதிபதி நிக்கிறாரு. அடுத்தா தன வாக்கு குடும்ப ஸ்தானத்தை பொறுத்தவரைக்கும் நவகிரனுடைய அதிபதி சூரியன் மற்றும் குரு பகவான் இவங்க இரண்டு பேரும் கூட்டனில இதை அடுத்து தைரிய வீரிய ஸ்தானத்தில புதன் பகவானும் சுகஸ்தானத்தில செவ்வாய் பகவானும் அவர் கூட கேது பகவானும் கூட்டனில இதை அடுத்து தொழில் ஸ்தானத்தில சனி பகவான் அவர் கூடவே ராகு பகவான். இப்படி ஒன்பது நவகிரகங்களும் வள வரக்கூடிய இந்த நிலையில இந்த மாதத்துல கிரக மாற்றம்ங்கறது வரக்கூடிய ஜூலை மாதம் 2 7 2025 அன்னைக்கு தொழில் ஸ்தானத்தில கூடிய சனி பகவான் வக்கிரம் வாங்குறாரு. வக்கரம் பின்னாடி நோக்கி நகரக்கூடிய ஒரு நிகழ்வு. சனி பகவான் இதுநாள் வரைக்கும் உங்களுக்கு பாதிப்பு கொடுத்திருந்தா இப்ப இந்த வக்கர கதியில உங்களுக்கு நல்லத
5:23 செய்வார். அடுத்தா 3725 அன்னைக்கு சனி பகவானுக்கு அடுத்தபடியாவே புதன் பகவான் என்ன பண்றாரு இவருமே தைரிய வீரிய ஸ்தானத்தில இருந்து வக்கரம் ஆரம்பிக்கிறார். மூணாவதா 17725 அன்னைக்கு தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில இருந்து சூரிய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்துக்கு மாறப்போறார். மேலும் இதே நாள்தான் புதன் பகவானும் தைரிய வீரிய ஸ்தானம் தன வாக்கு குடும்ப ஸ்தானத்துக்கு மாற்றமாகுகிறார். இத அடுத்து உங்குடைய அதிபதி 26725 அன்னைக்கு தன வாக்கு குடும்ப ஸ்தானத்துக்கு மாற்றமாகுகிறார். அதாவது ராசியில இருந்து எல்லாத்துக்கும் மேலா கடைசி நாளான 29725 அன்னைக்கு சுகஸ்தானத்தில இருக்கக்கூடிய செவ்வாய் பகவான் பஞ்சமஸ்தானத்துக்கு மாறப்போறார். சோ இப்படி கிரகங்கள் மாற்றமாகுறதும் இதுடைய அமைப்பு பொருத்தும் இந்த மாதம்ங்கிறது உடைய ராசிநாதன் சுக்கரன் ராசியிலேயே ஆட்சியாக அமர்ந்திருக்கிறது
6:09 தடைப்பட்ட பணம் கையில கிடைக்கறதுக்கு வாய்ப்பை ஏற்படுத்துறார். எதுலுமே தயக்கமோ பயமோ இல்லாம நீங்க என்ன காரியங்கள்ல ஈடுபட்டாலும் அதுல வெற்றி உண்டு. ஆனா எக்காரணத்தை கொண்டும் அவசர முடிவுல எடுக்கிறது அவசர அவசரமா ஒரு வேலையை செய்றது அவசரசமா ஒரு இடத்துக்கு கிளம்பி போறது இந்த மாதிரி அவசரம் அப்படிங்கற விஷயத்தை மட்டும் ரிஷப ராசி இந்த மாதத்துல உங்குடைய லைப்ல இருந்து அழிச்சிடணும். இந்த ஒரு படத்துல விஜயகாந்த் சார் சொல்லுவாங்க இல்லையா எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்புன்னு சொல்லுவாங்க இல்லையா அந்த மாதிரி ரிஷப ராசிக்காரங்க இந்த மாதிரி உங்க வாழ்க்கையில அவசரம்ங்கிற விஷயத்தை மறந்துருங்க இதோட விரும்பத்தகாத ஆசைகள் உண்டாகும். நமக்கு வந்துட்டு அது நடந்தா நல்லா இருக்கும்னு தோணும். ஆனா மத்தவங்க கிட்ட சொல்றப்போ இதெல்லாம் ஒரு ஆசையான்னு மத்தவங்க சொல்றதுக்கு வாய்ப்பு இருக்கு. சோ அப்படி ஏதாவது ஆசைகள் தோன்றுச்சுன்னா
6:54 கொஞ்சம் யோசிச்சுக்கோங்க. இதோட வீடு மனை நிலம் வாகனம் இது போன்ற சொத்துக்கள்ல நீ எடுக்கக்கூடிய முயற்சிகள் வாங்குறதுக்கோ விக்கறதுக்கோ இல்ல இது சம்பந்தப்பட்ட முதலீடுகள்லயோ வெற்றி நிச்சயம். இதை எடுத்து தொழில்ஸ்தானம் மிக பலமா இருக்குது. இதனால தொழில் மாற்றம் உத்தியோக மாற்றம் இது போன்றவை தாராளமா பண்ணலாம். எல்லாவிதமான நற்பலன்களுமே இந்த மாத்தில உங்கள வந்து சேரும். இதை அடுத்து பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். தர்ம காரியங்கள்ல நாட்டம் அதிகமாகும். இதோட வியாபாரம் செய்றவங்க ஆண்களோ பெண்களோங்க உங்குடைய தொழில் விஷயங்கள்ல வியாபார விஷயங்கள்ல கவனமா இருக்கணும். தொழில் ரகசியங்களை மத்தவங்களுக்கு தெரியாம பாத்துக்கணும். இதோட உத்தியோக பண்ணிகள்ல இருக்குங்க. தனியார் துறையோ அரசாங்க துறையோ ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் சரி எந்த துறைகள்ல நீங்க இருந்தாலும் சரி.
7:41 பதவி உயர்வு இந்த மாதிரி கொஞ்சம் தாமத படுறதுக்கு வாய்ப்பு இருக்கு இதனால முட்டி முதலா வேணாம் வந்தா பாருங்க வரலையா விட்டு வேலைய பாருங்க தன்னால அது உங்கள வந்து சேரும். இதை எடுத்து வெளிநாடு செல்வதில நீங்க எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படலாம். இதனால வெளிநாட்டுக்கு போகலாம் தொழில் ரீதியாவோ படிப்புக்காகவோ ஏதாவது ஒரு வகையில வெளிநாட்டுக்கு போக முயற்சி பண்ணா கொஞ்சம் சிக்கல் ஏற்படுதா அந்த இடத்துல வந்துட்டு கமனம் விட்டுடுங்க. அடுத்த மாசம் பாத்துக்கலாம். இல்ல நான் முயற்சி பண்றேன் அப்படின்னா கவனமா இருங்க. இதை எடுத்து ரிஷப ராசி ஆண்களா பெண்கள் கிட்ட பழகுறப்ப எச்சரிக்கை அவசியம். ரிஷப ராசி பெண்களா இருக்கீங்களா ஆண்கள் கிட்ட பழகுறப்போ ரொம்ப கவனமா இருக்கணும். அதேபோல குடும்ப வாழ்க்கையிலே கணவன் மனைவிகிட அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம். என்ன பண்ணனும் கணவன் மணி உறவுகிட்ட விட்டு கொடுக்கணும். அடுத்ததா அரசியல் துறையில இருக்கக்கூடிய ரிஷப ராசிக்காரங்க அடுத்தவங்க பிரச்சனை இல்ல தலையிடாமல் நம்ம
8:27 உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கறது நல்லது. தவிர்த்துடணும். அடுத்தவங்க விஷயமா அவன் ஒரு கஷ்டத்தை சொல்றானா இல்ல பஞ்சாயத்துக்கு கூப்பிடுறானா ஏதோ ஒரு கையெழுத்து போடுன்றானா பணம் வாங்கி கொடுன்றானா இந்த மாதிரி விஷயங்கல்லாம் சத்தியமா தம்பி என்னால முடியாதுன்னு ஒதுங்கி வந்துருங்க ஆல்ரெடி போதும் நம்ம தலையில இருக்கக்கூடிய கஷ்டம் எல்லாம் எதனால வந்துச்சு மத்தவங்களுக்காக நாம மல்லு கட்டிட்டு போனதுதான். இதுல கடன் கொடுக்கறது பைனான்ஸ் இந்த மாதிரி விஷயங்கள் கொடுக்கல் வாங்கல் பணம் சம்பந்தப்பட்ட எந்த விஷயமா இருக்கட்டும் ரிஷப ராசிக்காரங்க கவனமா இருக்கணும் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களா இருந்தாலும் சரி அதேபோல கலைத்துல வாய்ப்புகள் வந்து குவியும் பெண்களுக்கு இந்த மாதம்ங்கிறது எந்த விஷயத்தை செய்தாலும் சரி மிகவும் கவனமா இருக்கக்கூடிய அமைப்பு இருக்கு. ஏன்னா ரிஷப ராசி பெண்களுக்கு அதீத சங்கடம். அப்ப ஆண்கள் இல்லையானாக்க நான் சொல்றேன். ஆண்களாவது ஏதாவது ஒரு வகையில சமாளிச்சிட
9:14 முடியும். ஆனா பெண்களுக்கு வீட்டிலயும் பெருத்தாடி வெளியிலயும் பெருத்தாடி சொந்த பந்தங்கள் கிட்டயும் வந்து பாத்தனா என்ன செஞ்சாலும் கெட்ட பெயர். இப்படி அசிங்கத்துக்கும் அவமானத்துக்கும் பெயர் போன ராசினா ரிஷப ராசி சொல்லலாம் போல. அவ்வளோ ஏச்சுக்கள் பேச்சுக்களை வாங்கிட்டு மண்ணு மாதிரி வாழ வேண்டிய ஒரு நிலைமையில ரிஷபம் வாழ்ந்துட்டு இருக்கு. சதனால யாரு கிட்டயும் நீங்க நல்ல பேர் வாங்கி கழுத்துல மாட்டிக்க வேண்டாம் உங்களுக்கு என்ன சரின்னு படதோ செய்யங்க யாருக்கும் உதவிக்குல்லாம் போயிடாதீங்க உதவின்னு போனா உபத்தரம் வரக்கூடிய நேரம் இருக்கு இதுல சுகஸ்தானத்துக்கு அதிபதியான சூரியன் மிக பலமா இருக்கிறார் இதனால அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமா அமையும். மாணவர்கள் படிப்புல கவனம் செலுத்துவது ரொம்ப ரொம்ப அவசியம். இதோட விளையாட்டுகள்ல ஈடுபடுறப்போ கவனம் தேவை. இதுல ரிஷப ராசிக்காரங்க இந்த மாதத்தை
10:00 பொறுத்தவரைக்கும் ம்மா நீ சொல்ற எனக்கு ஒரு மாதிரி திருப்தியே இல்ல நான் எல்லாத்தையும் கவனமா இருக்குன்னு மட்டும்தான் சொல்லிருக்கேன் அப்படின்னு யோசிப்பீங்க ஆனா ஒரு விஷயம் சொல்றேங்க குரு பகவானால சனி பகவான ரிஷப ராசிகளுக்கு இந்த மாதம்ங்கறது தங்கம் வாங்குறது புதுசா வீடு வாங்குறது புதுசா வண்டி வாகனம் வாங்குறது இது போன்ற அதிஷ்டங்கள் கண்டிப்பா கிடைக்கும் ஜூன் மாதம் நிறைவடந்த ஜூலை மாதம்ங்கறது ரிஷப ராசிக்காரர்களுக்கு உங்குடைய ராசிநாதன் ராசியிலேயே ஆட்சி பலத்தோட வலிமையா இருக்கிறதுங்கிறத நினைச்சது எல்லாமே நடத்திக்கூடிய நேரமா அமைஞ்சிருக்கு. எல்லாவதமான விஷயங்களையுமே அதாவது கஷ்டங்களையும் சரி இல்ல ஏதாவது சிக்கல்கள் இருந்தாலும் சரி கஷ்டம் சிக்கல் ஒன்னுதானமா கஷ்டம்ங்கறது கடந்து போறது சிக்கல் அப்படிங்கறது நம்ம அத வந்து
10:47 தீர்வு கொண்டு வரது. சோ இதெல்லாம் சமாளக்கூடிய வகையில சுறுசுறுப்பா நீங்க செயல்பட முடியும். தனி திறமையோடு செயல்படக்கூடிய அமைப்புமே உங்களுக்கு இயல்பாவே இருக்கு இல்லையா அதை இப்ப வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு அமையும். உங்களை நீங்க அடையாளப்படுத்திக்க போறீங்க. ராசி லக்னம் ரெண்டுமே இதற்கு வந்து துணை வருது. இதோட வேலை வாய்ப்பு பொறுத்தவரைக்கும் ராசிநாதன் சூரியன் நட்சத்திரத்திலே இருக்கறதுனால நீங்க ராஜா மாதிரி இருக்கக்கூடிய அமைப்பு இருக்கு. சனி பகவான் 11 ஆம் இடமான லாபஸ்தானத்தில அமர்ந்திருக்கிறது. ஜூலை மாதம் 13 ஆம் தேதி வக்கிர நிலையை அடைவதனால புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். படிச்ச படிப்புக்கு உண்டான மனசுக்கு புடிச்ச வேலை கிடைக்கும். வக்கரம் அப்படிங்கிறது இயல்புக்கு மீறின தன்மை. கெடுதல் செய்த விஷயங்களுக்கு நன்மைகள் இப்ப உண்டாகக்கூடிய அமைப்பு இருக்கு. அதாவது எதெல்லாம் உங்களுக்கு பாதிப்பா இருந்துச்சோ அது எல்லாமே சாதகமா
11:32 மாறும். சோ இதனால வரைக்கும் சனிபகவன் என்ன பண்ணாரு வச்சு செஞ்சிுட்டு இருந்தாரு ரிஷப ராசியா வாடா தம்பி அப்படின்னு தலையில கொட்டு கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டனா எப்படி இருக்கும் அப்படி ஒரு அமைப்பு கத்தறதா கதறதா ஓடுறதா ஒளியறதா இப்படி கஷ்டமா அமைப்பு இருந்த உங்களுக்கு இந்த சனிபக வக்கர நிலையில சந்தோஷம் உண்டாகும் அதிஷ்டம் கிடைக்கும் அதேபோல யோகம் நீங்க செய்து கொண்டிருக்கக்கூடிய வேலையை உணர்ச்சிவசப்பட்டுவிடாம செஞ்சீங்கன்னா அது உங்களுக்கு உயர்வை கொடுத்தும் ஆனா ஆனா உணர்ச்சி வசப்படுதல்தான் ரிஷபம் வந்து தோல்வி அடையறதுக்கான முக்கிய ரீசனாவ நிக்குது. ஏன்னா உள்ளுக்குள்ள அன்பு நிறைந்தவங்க ரிஷப ராசிக்காரன். இதுல தொழில் வியாபர்த்தா நல்ல லாபம் கிடைக்கும். நீங்க எதிர்பார்த்த மாதிரி இடமாற்றம் கிடைக்கும். பதவு உயர்வுக்காக காத்துட்டு இருக்கங்களுக்கு ஜூலை 13ஆம் தேதிக்கு பிறகு இடமாற்றம் பதிவு உயர்வு புதிய
12:18 பொறுப்புகள் உங்கள மத்தவங்க புரிஞ்சுக்க கூடிய தன்மை அலுவலகத்தில நல்ல பெயர் தொழில்ல கொடிகட்டி பறக்கிறது இந்த மாதிரி அமைப்புகள் உண்டாகும். வீடு வாகனம் வாங்கக்கூடிய யோகம். வீட்டுக்கும் சரி வாகனத்துக்கும் சரி இது இரண்டுக்கும் காரண கர்த்தாவான சுக்கிரன் உங்க ராசியிலே இருக்கறதுனால இவர் உங்களுக்கு ஆல்ரெடி அதிபதி இப்போ சிறப்பு. நீங்க நினைச்சது எல்லாமே நிச்சயமா நிறைவேறும். சுக்கிரன் சூரியன் நட்சத்திரத்தை பயணிக்கிறதுனால சூரியனும் இரண்டாம் இடத்தில இருக்கறதுனால குடும்பத்துக்கு உண்டான உங்குடைய கனவை நிறைவேத்தக்கூடிய காலகட்டம். நிச்சயமா சொல்றேன் குறிச்சு வச்சிப்பீங்களோ இல்ல எழுதி வச்சிப்பீங்களோ இல்ல மனசுல பதிய வச்சிப்பீங்களோ ரிஷப ராசி இந்த மாதத்துல புதுசா வீடு கட்டுறதுக்கும் புதுசா வண்டி வாகனம் வாங்குறதுக்கும் வாய்ப்புகள் அதிகமா இருக்கு. தனவரமே அதிகரிக்கும். இரண்டாம் இடத்துல குருபகவான் தனஸ்தானத்தில
13:03 அமர்ந்துருக்கறதுனால பணவரவு அதிகமாகும் பொருளாதாரத்தில நல்ல முன்னேற்றம் இருக்கும். என்ன சின்ன சின்ன டென்ஷன் இருக்கும் சின்ன சின்ன அழுத்தம் வரும். இருந்தாலும் பணவரவுங்கறது அற்புதமா இருக்கும். திடீர் அதர்ஷம் பங்கு சந்தையில பணம் வரவு லாட்டரில பரிசு விழறது மருந்துள்ள விஷயங்கள் மூலம் பணம் வரது இது போன்ற அமைப்பு பணம்ங்கறது ஏதாவது ஒரு வகையில குவியக்கூடிய அமைப்புதாங்க ரிஷபத்திற்கு இந்த ஜூலை மாதம். அதேபோல தொழில் வியாபாரத்தில் லாபம் உயரும். இதை எடுத்தா ஆரோக்கியம். தசாபுக்திகள் சரியில்லை. இதனால மன அழுத்தம் அப்படிங்கறது உண்டாகறதுக்கு வாய்ப்பு இருக்கு. அது மிகுந்த மன அழுத்தம். அதேபோல ஆறாம் இடத்துக்கு அதிபதி ஆட்சி பலத்தோட இருக்கிறார். குருவும் பார்க்கறதால கேட்ட இடங்கள்ல கடன் கிடைக்கும். கடனை உங்க தகுதிக்கு ஏத்த மாதிரி வாங்கிக்கிறது ரொம்ப நல்லது. அதேபோல ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையோ இல்ல
13:48 ஜீரணம் சம்பந்தப்பட்ட பிரச்சனையோ சர்க்கரை கொழுப்பு இது சம்பந்தப்பட்ட தொந்தரவலி இருந்துச்சுன்னா கொஞ்சம் கவனமா இருக்கறது நல்லது. இதுல தலைவலி எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பும் இருக்கு. அடுத்தா வெளிநாடு வாய்ப்பு. குரு எட்டாம் இடத்தை பார்க்கிறார். வெளிநாடு செல்லக்கூடிய யோகம் உண்டாகுது. தொழில், வியாபாரம், வேலை, படிப்பு, பொருளாதாரத்தில முன்னேற்றம் வெளிநாடு செல்வது மாவட்டம் மாநிலங்களுக்கு செல்லக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். இடம் மாறுதல் கண்டிப்பா நிறைவேறும். அடுத்து மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்பு சார்ந்த விஷயங்கள்ல நல்ல முன்னேற்றம் இருக்கு. வித்தியாசமான தடைகளை தேர்ந்தெடுத்து அதை படிக்கிறது அதுல வெற்றி பெறுவதெல்லாம் இப்ப வந்து ரிஷபத்திற்கு சாத்தியமாகும். சோ, இப்ப வரைக்கும் பார்த்தது ஜூலை மாதம் ரிஷபத்திற்கு எப்படி இருக்கும்? பொது பலன்களா பாத்திருக்கோம். இப்போ ரிஷப ராசி இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே இந்த மாதம் எப்படி இருக்கிறது? சும்மா ஒரு ரெண்டு மூணு லைன்ல சொல்லலாம். கார்த்திகை நட்சத்திரம்,
14:35 இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம். இந்த மாசம் எந்த காரியத்திலுமே, அவசர முடிவு எடுக்காமல் இருக்கிறது. வீண் வாக்குதலை தவிர்க்கிறது நல்லது. அதேபோல திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீங்க. பணவரத்து தாமதப்பட்டாலும் கையிருப்பு அப்படிங்கறது கண்டிப்பா குறையாம இருக்கும். அதேபோல நட்சத்திர நாதன், சூரியன், அவருடைய சஞ்சாரம்ங்கறது வேலையை தவறவிட்ட உங்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலை அமையும். முக்கியமான பணிகள் கொஞ்சம் தாமதப்படலாம். இதுதான் வந்துட்டு முன்னாடி நான் சொன்னது ரிஷப ராசிக்காரங்க அவசரப்படாம எது நடக்குதோ அத அப்படியே அது போக்குல விடுங்க. அடுத்த ரோகி நட்சத்திரம். இந்த மாதம் வீண் விவகாரங்களை தலையிடாம ஒதுங்கி இருக்கிறது ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லது. மத்தவங்களுக்கு உதவ போயி அது நமக்கு ஒப்புத்த கொண்டு வரும். கவனமா இருக்கறது நல்லது. அதேபோல குருடைய பார்வை ராசியின் மீது படிவதனால உடல் ஆரோக்கியம் அடையும். மனசுல மகிழ்ச்சி உண்டாகும்படியான
15:20 நிகழ்ச்சிகள் உங்க வாழ்க்கையில நடக்கப்போகுது. இது இடமிருக சிரட நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம். இந்த மாசம் தொழில் வியாபாரத்தில ஈடுபட்டவங்களுக்கு கடின உழைப்புக்கு பின்னாடி முன்னேற்றம் அடைவீங்க. எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கலகளை திருப்தி செய்ய கொஞ்சம் கூடுதலா உழைக்க வேண்டிய இருக்கும். உத்தியோக பணிகள் இருக்கவங்க உங்க திறமைகள் வந்துட்டு பாராட்டப்படும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க வெள்ளிக்கிழமைகள் தோறும் அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு ஆலயத்துக்கு போயிட்டு ஓகேங்களா அங்க இருக்கக்கூடிய தெய்வங்கள இஷ்ட தெய்வமா இருக்கலாம் குல தெய்வமா இருக்கலாம் இல்ல வீட்டுக்கு பக்கத்துல இருக்கக்கூடிய ஏதாவது ஒரு தெய்வமா இருக்கலாம். எந்த தெய்வமோ எந்த கோயிலோ ஒரு 11 முறை வளம் வந்து உங்குடைய வேணுதல வச்சிட்டு வாங்க. அது எப்பேர்பட்ட கஷ்டமான வேண்டுதலாகவே இருந்தாலும் அது நிறைவேறும். அதற்கு உண்டான அறிகுறி வந்து பாத்தீங்கனாக்க ஒரு வாரத்துக்குள்ளயே உங்களுக்கு தென்படும். அது எண்ணி ஏழு
16:05 நாட்கள்ல இதுட இந்த மாதத்தை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கக்கூடிய தினங்கள்னு பார்த்தோம்னா ஜூலை மாதம் 9 10 11 இந்த மூன்று நாட்கள் எங்கும் கவனம் எதிலும் கவனம். இப்ப சந்திராஷ்டமம் இருக்குனாவே அந்த நாட்கள் நம்ம என்ன செய்யணுங்கறது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் திரும்பவும் சொல்றேன் தெரியாத நபர்களுக்காக பெருசா வெளியூர் பயணம் எது போகக்கூடாது. வண்டி வாகனத்துல பயணம் பண்றப்போ ஸ்பீடா போறதோ இல்ல கவன குறைவா வண்டி ஓடுறதோ இருக்கக்கூடாது. கண்டிப்பா ஹெல்மெட் போடணும். இதோட வீண் வாக்குதவை அட்டி பண்ணக்கூடாது. சண்டை சச்சரவு எங்கயாவது இருக்குனாக்க ஒதுங்கி நிக்கணும். இப்படி ஒரு சில விஷயங்கள்ல எங்கும் கவனம் இதுலும் கவனம். இதுல அதிஷ்டம் தரக்கூடிய தினங்கள் ஜூலை 25, 26 இந்த நாட்கள கண்ண மூடிட்டு ஏதாவது நல்ல காரியங்கள் செய்யணும்னா தாராளமா செய்யங்க. நல்லதே நடக்கும். மேலும் கூடுதலான ஒரு வழிபாடு சொல்றேன் கேட்டுக்கோங்க. உங்குடைய
16:50 தனாதிபதியாக இருக்கக்கூடிய புதன் வக்கிரமா இருக்கிறதுனால புதன்கிழமைகள் தோறும் பெருமாள் கோவிலுக்கு போயிட்டு வழிபாடு செய்வதும் அதேபோல மதுரை மீனாட்சி அமணி வழிபாடு செய்வதும். தனம் சார்ந்த விஷயங்கள்ல அற்புதத்தை ஏற்படுத்தும். அது பண விஷயம் உங்களுக்கு பலமா இருக்கும்னு சொல்ல வரேன். சோ எப்படி பார்த்தாலும் சரி இந்த ஜூலை மாதங்கறது ரிஷப ராசிகளுக்கு தொட்டது எல்லாமே பொண்ணாக மாறக்கூடிய காலமாதான் அமைஞ்சிருக்கு. கஷ்ட காலத்தில கம்பேர் பண்றப்போ இந்த ஜூலை முதலாம் ஜுஜுபி மாதிரிதான் ஏன்னா மேக்ஸிமம் 100ுக்கு 75% நமக்கு சாதகமா இருக்கு அதுவே நமக்கு பெரிய விஷயம் இல்லையா மீதி இருக்கக்கூடிய 25ாம் வந்து ஒரு மேட்டரே கிடையாது அழகா சமாளிச்சு சாதனை புரிஞ்சிடலாம் வாழ்த்துக்கள்ங்க ஒரு நல்ல மனசுக்கு இந்த ஜூலை மாதம் நல்ல வகையில அமைஞ்சிருக்கு வாய்ப்பை நழுவிடாம எந்த விஷயமா இருந்தாலும் சரி எந்த வாய்ப்பா இருந்தாலும் சரி கரெக்டா யூஸ்
17:35 பண்ணிக்கோங்க யாரையும் நம்பிடாதீங்க யாருக்கும் உதவினும் போயிடாதீங்க இது வந்து உங்களுக்கான முக்கியமான குறிப்பு