தலையில் கிறுக்கப்பட்ட சாபத்தில் இருந்து தப்பிக்க மண்டியிடுகிறேன் | Kumbam Rasi | கும்பம் ராசி

INDRAYA RASIPALAN www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோவில் கும்ப ராசிக்காரர்களுக்கு கார்த்திகை மாதத்தில் நடக்கவிருக்கும் பலன்கள், பரிகாரங்கள் பற்றி சொல்லியிருக்காங்க.

  • கார்த்திகை மாதம் முருகப்பெருமானை வழிபட உகந்த மாதம்.
  • கும்ப ராசிக்கு தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

முன்னுரை

இந்த வீடியோவில் கும்ப ராசி நேயர்களுக்கு கார்த்திகை மாதத்தில் என்ன நடக்கப்போகிறது, அவர்களின் வாழ்க்கை நல்லபடியாக மாறுமா, பிழைக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்பது போன்ற விஷயங்களை பற்றி பார்க்கப்போகிறோம். கார்த்திகை மாதம் என்பது மிகப்பெரிய சிறப்பு வாய்ந்த மாதம். சூரிய பகவான் காலச்சக்கரத்தில் எட்டாம் இடத்தில் இருந்து அருள் பாலிக்கக்கூடிய ஒரு அற்புதமான மாதம். திருவண்ணாமலை தீபம் கார்த்திகை மாதத்தில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வரக்கூடியது. பரணி தீபம் என்பது முன்னோர்கள், பித்துருக்கள் சம்பந்தப்பட்ட விஷயம் மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சி, சுபிக்ஷம், செல்வாக்கு, வசதி, லட்சுமி கடாக்சம் போன்ற அனைத்து விஷயங்களுக்கும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது மிக முக்கியமான விஷயம்.

கார்த்திகை மாதத்தில் முருக வழிபாடு

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை என்று சொல்லக்கூடிய முருகப்பெருமானை வழிபாடு செய்ய உகந்த மாதமாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வரும். ஆனால் இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபாடு செய்வதை விட அவருக்கு விரதம் இருந்து நீங்கள் வழிபாடு செய்தால் உங்களுக்கு முத்தான வாழ்க்கையை அள்ளி கொடுப்பான். துன்பங்கள், துயரங்கள் நீங்கி ஆனந்தமான வாழ்க்கையை உங்களுக்கு சொந்தமாக்குவார். கார்த்திகை மாதத்தில் அனுதினமும் முருகப்பெருமானை வழிபாடு செய்யணும். அப்படி முடியாத பட்சத்தில் செவ்வாய்க்கிழமைகளிலாவது வீட்டில் இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு பூஜைகள் செய்து கட்டாயம் எல்லார் வீட்டிலுமே முருகப்பெருமானுடைய படம் இருக்கும். அந்த படத்துக்கு முன்னாடி ஒரு தீபம் ஏற்றி அதுக்கு முன்னாடி அமர்ந்து கொண்டு திருநீரை கொஞ்சமாக கரைத்து எடுத்துக்கொண்டு ஒரு தட்டில் "ஓம் நமோ குமாராய நமஹ" என்று எழுதி வைத்து மனதை அமைதியாக வைத்துக்கொண்டு முருகப்பெருமானை மனதார நினைத்து இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இப்படி விரதம் இருந்து இந்த மந்திரத்தை 108 முறை மனசுக்கு அமைதியோடு சொல்லி முடித்தீர்கள் என்றால் எவ்வளவு கொடூரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தாலும் அதிலிருந்து வெளிவர முருகப்பெருமான் வழிகாட்டுவார்.

கும்ப ராசிக்கான யோகங்கள்

கார்த்திகை மாதத்தில் கும்ப ராசிக்கு மூன்று யோகங்கள் உள்ளது. சூரிய பகவானால் புதாதிய ராஜயோகம் மற்றும் வேஷ யோகம் உண்டாகிறது. ரிஷப ராசியில் இருக்கக்கூடிய குருபகவானால் சம சப்தம யோகம் உருவாகி இருக்கு. இந்த மூன்று யோகமும் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகுது. சூரிய பகவானுடைய ஆசீர்வாதத்தினால தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். அதில் லாபத்தை அடைய முடியும். கார்த்திகை மாதத்தில் கிரகங்களுடைய சஞ்சாரத்தை வைத்து பார்க்கும்போது ராசியில் ராகு பகவான், ராசிக்கு இரண்டாம் இடத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். ராசிக்கு நேராக ஆறாம் இடத்தில் குரு பகவானுடைய அதிசாரம் நடக்குது. உங்களுடைய ராசியிலிருந்து பத்தாம் இடத்தில் சூரியன், செவ்வாய், புதன் என்கிற மூன்று கிரகங்களோட கூட்டணி இருக்கு. ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்கிறார். இதுதான் கிரகங்களுடைய நிலை. கும்ப ராசியை பொறுத்தவரைக்கும் அதிர்ஷ்டமும் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய காலகட்டமாக இருக்கு.

கும்ப ராசிக்கான பொது பலன்கள்

கும்ப ராசியை பொறுத்தவரைக்கும் சூரிய பகவானுடைய சஞ்சாரமும் அவருடைய ஆசீர்வாதத்தினால தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். சொத்து சம்பந்தமாக புதுசா சொத்து வாங்குவீங்க, வண்டி வாகனம் வாங்குவீங்க, மனை வாங்குவீங்க. ரொம்ப நாளா எதெல்லாம் வாங்கணும்னு ஆசைப்பட்டுட்டு இருந்தீங்களோ அது எல்லாமே அந்த ஆசைகள் நிறைவேறக்கூடிய காலம். அரசு பணி தொடர்பான முயற்சிகள்ல நல்ல தகவல்கள் வரும். அரசாங்க பதவிக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னாக்க இந்த காலம் அரசு வேலை கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் கைகூடும். குடும்பத்தை பொறுத்தவரைக்கும் குடும்ப பெரியவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவருடைய முழு ஆதரவை பெற முடியும். குடும்பத்திலேயே உங்களுடைய தந்தையின் மூலம் பல விதங்களில் நிதிரீதியான ஆலோசனை உங்களுக்கு அனுகூலமான பலனை பெற்று கொடுக்கும். ஆன்மீகத்தின் மீது ஆர்வம் அதிகமா வச்சிருப்பீங்க. உங்களுடைய நீண்ட நாள் வேண்டுதலையும் குடும்பத்தோடு போயிட்டு நிறைவேற்றிட்டு வருவீங்க. ஏராளமான நன்மைகள் கொண்ட மாதமா இந்த கார்த்திகை மாதம் கும்ப ராசிக்கு அமைஞ்சிருக்கு. வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும், தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும், உடல் ஆரோக்கியம் மேம்படும், ஆடை ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். பெண்களுக்கு பண வரவு அப்படிங்கறது ரொம்பவே அதிகமா இருக்கக்கூடிய காலகட்டம். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாய் இருப்பாங்க. எதிரிகளுடைய தொல்லை இல்லாமல் போகும். மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல அக்கரை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் தேடி வரும். கூலி வேலை செய்றவங்க எந்த துறைகளில் இருக்கக்கூடிய அன்பர்களாக இருந்தாலும் சரி கும்ப ராசியை சேர்ந்தவங்களுக்கு பொருளாதார ரீதியா நல்ல காலம். பண நெருக்கடி சுத்தமா கிடையாது.

கும்ப ராசிக்கான பரிகாரங்கள்

கும்ப ராசியில் இருக்கக்கூடிய நட்சத்திரங்களுக்கு செவ்வாய்க்கிழமைகள் தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்றதும் முக்கியமா செவ்வரலி மாலை சாற்றி வழிபாடு செய்யணும். வெள்ளிக்கிழமைகள்ல ராகு கால வேளையில துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்றதும் உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை காணாமல் போக செய்யும். நிலையில்லாத வாழ்க்கையை நிரந்தரமா சந்தோஷத்தோடு வாழ வைக்கும்.

அவிட்ட நட்சத்திர பலன்கள்

அவிட்ட நட்சத்திரம் மூன்றாம் பாதம், நான்காம் பாதம். உழைப்பால முன்னேறும் உங்களுக்கு கார்த்திகை மாதத்துல புதுசா பாதை தெரியும். ஜென்ம ராசிக்குள்ள சனி பகவான் ஆட்சி பலம் பெற்று இருக்கிறதுனால ஒவ்வொரு செயல்பாடுகளிலுமே நிதானம் தேவை. நண்பர்களாலையும் வாழ்க்கை துணையாலையும் உங்களுக்கு நல்லது நடக்க போகுது. அவங்கள எல்லாம் அனுசரிச்சு செல்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் சரி அவசரப்படாமல் யோசிச்சு செயல்படுவது கும்பத்திற்கு ஜம்முனு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்துல ராகு எட்டாம் இடத்துல கேது வந்து இரண்டாம் இடத்துல இருக்காருங்க. இரண்டு பாம்புகளுடைய சஞ்சரிப்பனால குடும்பத்தில தேவையற்ற குழப்பங்கள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. துர்க்கை அம்மனை ராகு கால வேளையில வழிபாடு செய்றதுனால இந்த கிரகங்கள் மட்டும் இல்லைங்க வேற எந்த கிரகத்துடைய பாதிப்பு இருந்தாலும் அது உங்களை விட்டு விலகும். குடும்பத்தில தேவையற்ற குழப்பம் வருதுன்னு சொல்லியாச்சு என்ன பண்ணனும் அனுசரிச்சு நடந்துக்கணுங்க. கோபப்படக்கூடாது. அவசரப்பட்டு எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாது. பண வரவில இருந்த தடைகள் நீங்கும். உடல் நிலையில் இருந்த தொந்தரவுகள் விலகும். எதிரிகளுடைய கை இறங்கும், உங்களுடைய கை மேலோங்கும். பெண்களை பொறுத்தவரைக்கும் உங்களுடைய நலனையும், கணவருடைய நலனையும் கவனமா பார்த்துக்கோங்க. தேவையில்லாத மத்தவங்களுடைய பேச்சை கேட்கறத சுத்தமா விட்டுடும். செவ்வாய் பகவானை பொறுத்தவரைக்கும் அவருடைய சஞ்சாரத்தினால எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதிலிருந்து நீங்க வெளிய வந்துருவீங்க. நினைச்சதை சாதிக்க முடியும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்ப்பு இல்லாமல் போகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடியும். சூரியனால அரசு பணியில் இருக்கவங்களுக்கு முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த இடத்திற்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் தொழில முன்னேற்றம் அடைவீங்க. சுக்கிரனுடைய சஞ்சாரம் சாதகமாய் இருக்கிறதுனால வரவுகள் அதிகரிக்கும் பொன் பொருள் சேரும். மாதத்துடைய பிற்பகுதியில் புதனுடைய சஞ்சாரம் அப்படிங்கறது உங்களுடைய நிலையை உயர்த்தி காட்டும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல அக்கரை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள் நவம்பர் மாதம் 26, 27 டிசம்பர் மாதம் 8, 9 இந்த நாட்கள் நீங்க செய்யக்கூடிய வேலைகள் பல மடங்கு நன்மைகளை கொண்டு முடியும். சுப நிகழ்ச்சிகளுக்கு இந்த நாட்களை பயன்படுத்திக்கோங்க. பரிகாரம் நவகிரகங்களை வீட்டில் இருக்கக்கூடிய குருபகவானுக்கு வியாழக்கிழமைகளை தீபம் ஏற்றி வழிபாடு செய்ய நல்லது நடக்கும். குறிப்பா அந்த நாள்ல மஞ்சள் நிறத்தை அதிகமா பயன்படுத்துங்க.

சதய நட்சத்திர பலன்கள்

சதய நட்சத்திரம். சாதிக்கணும் அப்படிங்கிற எண்ணத்தோடு பிறந்திருக்கக்கூடிய உங்களுக்கு கார்த்திகை மாதம் உங்களை எதிர்பார்ப்புகள் எல்லாமே நிறைவேற்றி கொடுக்குதுங்க. சனி பகவான் ஆட்சியாக சஞ்சரிக்கக்கூடிய நிலையில உங்களுடைய செயல்பாடுகள் இருந்த தடைகள் நெருக்கடிகள் எல்லாமே விளகும். முக்கியமா இவருடைய சஞ்சரிப்பு சூரிய பகவானோடு உங்களுடைய எதிர்பார்ப்புகள் எல்லாமே பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விளக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். ஒரு சிலருக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக திட்டமிட்ட வேலை இப்ப நடக்குங்க. ஒரு சிலருக்கு புதுசா சொத்து சேரும். சொத்து விவகாரங்கள் இருந்த சிக்கல்கள் சரியாகும். வழக்குகள் சாதகமாக மாறும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகி செல்வாங்க. இடம் விக்கறது வாங்குறது இந்த மாதிரியான வேலைகள் ஈடுபடக்கூடிய உங்களுக்கு முன்னேற்றமான காலகட்டம். ஆனா ஒரு விஷயத்துல மட்டும் இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவங்க கவனமா இருக்கணும். சனி பகவானுடைய பார்வை உங்கள் மீது விழுறதுனால வாழ்க்கை துணையுடைய உடல் ஆரோக்கியத்தில கவனமா பார்த்துக்கோங்க. இரண்டாம் வீடான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில ராகு பகவானுடைய சஞ்சாரம் இருக்கறதுனால ஒரு பக்கம் பண வரவு அதிகரித்தாலும் மறுபக்கம் ஏதாவது குழப்பங்கள் வரதுக்கு வாய்ப்பு இருக்குங்க. இதனால பண விஷயத்தில கவனமா இருங்க. கேதுவனால மறைமுக தொல்லை இருக்கும். பெண்களுக்கு வாழ்க்கை துணையுடைய உடல் நலன்ல இடம் இடம் புரியாத சங்கடங்கள் தோன்றதுக்கு வாய்ப்பு இருக்கு. இதனால ஆணா இருந்தீங்க அப்படின்னா பெண்கள் கிட்டையும் பெண்களா இருந்தீங்கன்னா ஆண்கள் கிட்டையும் ரொம்பவே அன்பாவும் ஆதரவாவும் நடந்துக்கோங்க. குறிப்பா வாழ்க்கை துணைக்கிட்ட சண்டை சத்துருவும் வேண்டாம். அனுசரணையா நடந்துக்கோங்க. மாதத்துடைய பிற்பகுதியில புதன் பகவான் வக்ர கதி அடையறதுனால புதுசா இடம் வாங்குவீங்க. உங்குடைய முயற்சிகள் வெற்றியாக மாறும். கேட்ட இடத்திலிருந்து பணம் கிடைக்கும். முன்னேற்றமான பலன்களை அடைய போறீங்க. மாதம் முழுவதுமே சுக்கர பகவான் உங்களுக்கு சாதகமான அமைப்பில சஞ்சரிக்கிறதுனால வருமானத்திற்கும் சந்தோஷத்துக்கும் ஒரு குறையும் இருக்காது. மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல அக்கரை அதிகரிக்கும். அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள் டிசம்பர் மாதம் 4, 8, 13 இந்த நாட்கள சுப நிகழ்ச்சியுடைய தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. இந்த நாட்கள் நீங்க செய்யக்கூடிய வேலைகள் பல மடங்கு நன்மைகளை கொண்டு முடியும். பரிகாரம் சனிக்கிழமைகள சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய நன்மைகள் தொடர்ந்து நடக்கும்.

பூரட்டாதி நட்சத்திர பலன்கள்

பூரட்டாதி நட்சத்திரம் ஒன்றாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம். நீதி நேர்மைக்கு சொந்தக்காரங்க. உங்களை பொறுத்தவரைக்கும் கார்த்திகை மாதம் நன்மையை மட்டுமே தரக்கூடிய மாதமா இருக்குங்க. குருபகவான் வக்கர கதியில் இருக்கறதுனால சூரிய பகவான் மாதம் முழுவதுமே ஜீவன ஸ்தானத்தில சஞ்சரிக்கிறதுனால நன்மைகளை வழங்க இருக்காருங்க. செய்து வரக்கூடிய தொழில்ல பார்த்து வரக்கூடிய உத்தியோகம் எல்லாத்திலயுமே முன்னேற்றத்தை கொடுக்கிறார். ஒரு சிலருக்கு புதுசா தொழில் தொடங்குறது அந்த முயற்சி வந்து வெற்றியாக மாறும். வேலைக்காக முயற்சி செய்றவங்களுக்கு எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். நல்ல சம்பளத்தோட வேலை அமையும். புதுசா தொழில் தொடங்கக்கூடிய அனுமதி கிடைக்கும். அரசு வழி விவகாரம் சாதகமாக இருக்கும். அரசு விவகாரமா சூரிய பகவான் வழிபாடு செய்யுங்க. பணி புரியக்கூடிய இடங்களில் இருந்த நெருக்கடிகள் விளகும். உங்களுடைய திறமைகள் வெளிப்படும். செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமான அமைப்பில சஞ்சரிக்கிறதுனால நினைச்ச வேலை நினைச்சபடியே நடத்தி முடிப்பீங்க. உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். இதுவரைக்கும் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் இப்ப இல்லாம போகுங்க. வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும் தொழில முன்னேற்றம் அடைய போறீங்க. பணியாட்கள் உங்களுக்கு ஒத்துழைப்பா இருக்காங்க. வழக்குகள் சாதகமாக முடியும். சுக்கிரனும் உங்களுக்கு சாதகமா சஞ்சாரம் செய்றதுனால பொன் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு இருக்கு. ஒரு சிலருக்கு புதுசா வண்டி வாகனம் வாங்குவீங்க. புதன் பகவான் உங்களுக்கு சாதகமா சஞ்சரிக்கிறார். எதிர்பார்த்த இடத்துல உங்களுக்கு வந்து பணம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களை கையெழுத்துருவீங்க. புதுசா இடம் வாங்குவீங்க. ஜென்ம ராசிக்குள்ள சனி பகவான் ஆட்சியாக சஞ்சரிக்கிறதுனால இவங்க எல்லாரும் உங்களுக்கு சாதகமா இருந்தாலும் இவர் கொஞ்சம் வந்து உங்களுக்கு எச்சரிக்கை படுத்துறாருங்க. கவனமா இரு தம்பி நல்ல காலம் அப்படின்னு சொல்லிட்டு ரொம்ப ஆடிராத அப்படின்னு சொல்லிட்டு சோ அதனால எந்த ஒரு விஷயத்தையும் செய்தாலும் சரிங்க கவனமாக செயல்படணும். நிறுத்தி நிதானமா செயல்படணும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் சின்ன சின்ன வயிற்று வலி அந்த மாதிரி சின்ன சின்ன சில பிரச்சனைகள் வர்துக்கு வாய்ப்பு இருக்கு. அப்படி ஏதாவது உணர்றீங்க அப்படின்னா உடனடியா மருத்துவர் கிட்ட போயிட்டு சிகிச்சை பார்த்துக்கோங்க. வாழ்க்கை துணையுடைய உடல் நிலையிலும் அக்கரை செலுத்துங்க. குடும்பத்தை பொறுத்தவரைக்கும் அப்பப்ப சின்ன குழப்பத்தை வந்துட்டு சனி பகவான் ஏற்படுத்துவார். இவரை சரி செய்றதுக்கு சனிக்கிழமைகள்ல தீபம் ஏற்றி அவரை வழிபாடு செய்யணும். போட்டியாளர்களுக்கு எதிராக செய்த சதிகள் எல்லாமே மறையும். பெண்களை பொறுத்தவரைக்கும் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தின் மீதும் குடும்பத்தில் இருக்கவங்களுடைய உடல் ஆரோக்கியத்தின் மீதும் கவனம் செலுத்துங்க. மாணவர்களை பொறுத்தவரைக்கும் மாதத்துடைய பிற்பகுதியில் படிப்புல அக்கரை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள் நவம்பர் மாதம் 30 டிசம்பர்ல 3, 8, 12 இந்த நாட்கள நீங்க செய்யக்கூடிய வேலைகள் பல மடங்கு நன்மைகளை கொண்டு முடியும். இந்த நாட்கள சுபஹாரிகளுடைய தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. பரிகாரம் அனுதினமும் அனுமனை வழிபாடு செய்ய நன்மைகள் அதிகரிக்கும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 பண்பும் பழமையும் நிறைந்த தமிழ் மக்களுக்கு வணக்கம்ங்க. இந்த வீடியோல என்னை பேச வைத்த எம்பெருமான் முருகப்பெருமானுக்கு முதல் வணக்கத்தை தெரிவிச்சுக்கிட்டு வீடியோக்குள்ள போலாங்களா நீங்களும் என்னுடன் சேர்ந்து இந்த மந்திரத்தை சொல்லிட்டே உன்னால முடிஞ்சதுன்னா கமெண்ட் பாக்ஸ்ல ஒரு முறை கமெண்ட் பண்ணுங்க. ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் என்னை காக்கும் கந்தா கடம்பா கதிர்வேலா நீதான் என்னை நம்பி இந்த வீடியோ பதிவை பார்க்க வந்தவங்களை கூட நின்னு காப்பாத்தணும். அவங்க கஷ்டம் நஷ்டம் எல்லாம் விலகி சந்தோஷமா இருக்க நீதான் ஐயா பொறுப்பு. ஜோதிடம் என்னும் மகா கலை மூலம் நாம் இன்று இணைந்துள்ளோம். இந்த கலையில கும்ப ராசி நேயர்களுக்கு என்னெல்லாம் நடக்க போகுது? அவங்க வாழ்க்கை நல்லபடியா மாறுமா மாறாதா? அவங்க பிழைக்க ஒரு வழியாவது நீ இருக்கா என அனைத்து விஷயங்களையும் விழாவரியா பேச

0:47 போறோங்க. அதற்கு முன்னாடி சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்படியே பெல் பட்டனையும் கொடுத்து ஆல் அப்படிங்கிற ஆப்ஷனையும் தேர்ந்தெடுத்து வைங்க. அப்பதான் நாங்க போடுற ஒவ்வொரு பதிவும் உடனே உங்ககிட்ட வரும். இப்ப பாத்தீங்கன்னா 2025 கார்த்திகை மாத பலா பலன்கள் எப்படி இருக்க போகுது? என்ன செய்யலாம் அப்படிங்கறத பத்தி ஒவ்வொரு ராசிக்கும் விரிவாக தெளிவாக நம்ம பார்க்க இருக்கிறோங்க. அந்த வகையில இப்ப கார்த்திகை மாதம் அப்படினாலே மிகப்பெரிய சிறப்பு வாய்ந்த மாதம் கார்த்திகை மாதம். ஏன்னா சூரிய பகவான் பாத்தீங்கன்னா காலசக்கரத்துல எட்டாம் இடத்தில இருந்து அருள் பாலிக்க கூடிய ஒரு அற்புதமான மாதமா இந்த மாதம் அப்படிங்கறது அமைஞ்சிருக்குது. அதுலயும் மிக மிக சிறப்பு அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா திருவண்ணாமலை தீபம். கார்த்திகை மாசம்னாலே எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வரக்கூடியது தீபம்தான். அப்ப திருவண்ணாமலை தீபம் அப்படிங்கறது வந்து அது ஒரு பக்கம்

1:33 இருந்தாலும் பரணி தீபம் அப்படிங்கறது நம்ம வீட்ல ஏத்துறது உண்டு. இந்த பரணி தீபம் அப்படின்னு பார்த்தோம்னாக்க நம்மளோட முன்னோர்கள் பித்துருக்கள் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கும் அதேபோல குடும்பத்தின் மகிழ்ச்சி சுபிக்ஷம் செல்வாக்கு வசதி லட்சுமி கடாக்சம் போன்ற அனைத்து விஷயங்களுக்குமே பார்த்தீங்கன்னா அந்த தீபம் ஏத்தறது ஏற்றி வழிபாடு செய்றது அப்படிங்கறது வந்து மிக முக்கியமா ஒரு விஷயமா இருக்குதுங்க அப்போ இந்த கார்த்திகை மாதத்தில இந்த கார்த்திகை தீபம் அப்படிங்கறது பாத்துக்கிட்டீங்கன்னா கொண்டாடப்பட வேண்டிய மிகப்பெரிய முக்கியமான நிகழ்வாக இது இருக்குதுங்க அதுலையும் குறிப்பா திருவண்ணாமலை தீபத்தை பார்க்கிறது அப்படிங்கறது பாத்தீங்கன்னா மிகப்பெரிய புண்ணிய பாக்கியம் அப்படிங்கறது கிடைக்குங்க அப்படிங்கிறதும் அதேபோல முன்னோர்கள் சாப நிவர்த்தி சரியாகும் அப்படிங்கிறதும் திருமணம் சார்ந்த விஷயங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி சார்ந்த விஷயங்கள் குழந்தை பாக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்

2:19 எல்லாமே பார்த்தீங்கன்னாக்கா வேண்டுதலோடு இந்த திருவண்ணாமலை தீபம் கிரிவளம் சென்று பார்க்கையில அது அற்புதமாக உங்களுக்கு அங்க இருக்கக்கூடிய சித்தர்கள் சார்ந்த விஷயங்கள் எல்லாருமே அருள் பாலித்து உங்களுக்கு அதற்கான விஷயங்கள் நீங்க என்ன நோக்கம் என்ன எண்ணத்திற்காக சென்றீங்களோ அந்த விஷயம் நடைபெறுவ வதற்கான அருள் பாலிக்க கூடிய ஒரு அற்புதமான விஷயம் அப்படிங்கறது இந்த திருவண்ணாமலை தீபம். இந்த கார்த்திகை மாதத்தில வரக்கூடிய மிகப்பெரிய சிறப்பாக இருக்குதுங்க. அன்பு சொந்தங்களான கும்ப ராசி அன்பர்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்க அப்படின்னா இன்னும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள். அட என்னமா சொல்ற எங்களுக்கு எங்க வாழ்க்கை நல்லா இருக்கு கொடுமைய அனுபவிச்சிட்டு இருக்கோம். இரவு வந்தா விடியாமலயே போகட்டும்னு தோணுது. விடியல் வரும்போது ஏன்டா இன்னும் இருக்கும் அப்படின்னு எல்லாம் தோணுது. அந்த அளவுக்கு கஷ்டம் வந்து என்ன

3:04 துரத்திக்கிட்டே இருக்கு. என்ன பண்றதோ அப்படி இருக்கக்கூடிய அன்பர்களுக்கு நீங்க எதிர்பார்த்த அந்த ஒரு மாற்றத்தை கார்த்திகை மாதம் கொடுத்திருக்கு. தலைப்பை பார்த்திருப்பீங்க. கதவை தட்டும் வேஷ யோகம்னு தலைப்பை பார்த்தா தப்பா நினைச்சிடாதீங்க. அதனுடைய பலன் வந்து வேற சரிங்களா. இந்த யோகமான கார்த்திகை மாதத்துல என்னமா கும்ப ராசிக்கு யோகமா அப்படின்னா என்னன்னு கேட்கிற அளவுக்குதானே எங்க வாழ்க்கை போயிட்டு இருக்கு நாங்க அதெல்லாம் மறந்துட்டோம் ஒரு படத்துல சொல்ற மாதிரி இன்னைக்கு சரியாயிடுமா நாளைக்கு சரியாயிடுமான்னு இல்ல சரி எல்லாம் ஆகாது அது உங்களுக்கு பழகிடும் அப்படிங்கிற மாதிரி கஷ்டம் மட்டும் தொடர்ந்துகிட்டே இருக்கு அப்படியே மழை பொழியற மாதிரி கஷ்டம் மட்டும் எங்க மேல பொழிஞ்சுகிட்டே இருக்கு இப்படி ஒரு மாதிரி வெறுத்து போன வாழ்க்கை வாழக்கூடிய கும்ப ராசிக்கு கார்த்திகை மாதம் அப்படிங்கறது வந்து அந்த

3:51 வெறுப்பை விளக்கி சந்தோஷத்தை உள்ள கொண்டு வரக்கூடிய அளவுக்கு நல்ல காலம்னு புரிஞ்சுக்கோங்க. அது எப்படின்னு பார்க்கலாமா? கார்த்திகை மாதத்தை பொறுத்தவரைக்கும் கார்த்திகைன்னு சொல்லக்கூடிய முருகப்பெருமானை வழிபாடு செய்ய உகந்த மாதமா இருக்கு. ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வரும். ஆனா இந்த கார்த்திகை மாதத்தில வரக்கூடிய இந்த கார்த்திகை நட்சத்திரத்துல அப்பன் முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபாடு செய்வதை விட அவருக்கு விரதம் இருந்து நீங்க வழிபாடு செஞ்சீங்கன்னா உங்களுக்கு முத்தான வாழ்க்கையை அள்ளி கொடுப்பான் இந்த முத்துக்குமரன். துன்பங்கள் துயரங்கள் நீங்கி ஆனந்தமான வாழ்க்கையை உங்களுக்கு சொந்தமாக்குவார். கார்த்திகை மாதத்தில அனுதினமும் முருகப்பெருமானை வழிபாடு செய்யணும். அப்படி முடியாத பட்சத்துல செவ்வாய்க்கிழமைகள்லயாவது வீட்டில

4:37 இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு பூஜைகள் செய்து கட்டாயம் எல்லார் வீட்டிலயுமே முருகப்பெருமானுடைய படம் இருக்கும். அந்த படத்துக்கு முன்னாடி ஒரு தீபம் ஏற்றி அதுக்கு முன்னாடி அமர்ந்துக்கோங்க. அதே மாதிரி திருநீரை வந்து பாத்தீங்கன்னா தண்ணி விட்டு கொஞ்சமா கரைச்சு எடுத்துக்கோங்க. ஒரு தட்டுல நான் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை எழுதிக்கோங்க. ஓம் நமோ குமாராய நமஹ. இதை எழுதி வச்சிட்டு மனசை அமைதியா வச்சுக்கோங்க. எவ்வளவு கஷ்டம் வேணாலும் இருக்கட்டுங்க. முடிஞ்ச அளவுக்கு மனசை ஒருநிலைப்படுத்தி முருகப்பெருமானை மட்டும் உங்க மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு அந்த நாமத்தை மட்டும் உங்க உச்சரிப்புல இருக்கணுங்க வேற எந்த எனக்கு அந்த கஷ்டம் இந்த கஷ்டம் தீரணும் அப்படி இப்படி எந்த சிந்தனையும் வராம முடிஞ்ச அளவுக்கு வராம போகாது முடிஞ்ச அளவுக்கு அதை ஒதுக்கிட்டு முருக பெருமானை வந்து மனசார

5:22 நினைச்சுக்கிட்டு இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்க குழந்தை பிள்ளைங்க புத்தகத்துலஃர்ஸ்ட் படிக்கிறப்ப வரிவரியா படிப்பாங்க அப்படின்னு சொல்லி கை வச்சு படி அப்படின்னா சொல்லிடு கொடுப்போம் இல்லைங்களா அந்த மாதிரி 108 முறை நீங்க வந்து இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது உங்களுடைய வலது கையில் இருக்கக்கூடிய ஆழ்காட்டி விரல்ல அந்த நாமத்து கீழ இப்படி போயிட்டு போயிட்டு வரணும் சரிங்களா இப்படி விரதம் இருந்து இந்த மந்திரத்தை 108 முறை மனசுக்கு அமைதியோடு சொல்லி முடிச்சீங்கன்னா எவ்வளவு நீங்க கொடூரமான வாழ்க்கை இப்ப வாழ்ந்துட்டு இருந்தாலும் எவ்வளவு வந்துட்டு இருண்டு போன வாழ்க்கையில நீங்க வாழ்ந்துட்டு இருந்தாலும் அதிலிருந்து வெளிவர வழியை முருகப்பெருமான் காட்டுவாருங்க துன்பங்கள் துயரங்கள் நீங்குறது மட்டும் இல்லைங்க உங்களுடைய டை தலைவிதியை மாற்றக்கூடிய அளவுக்கு இந்த வழிபாட்டுக்கு சக்தி உண்டு வெற்றிவேல் முருகனுடைய துணை உண்டு சோ இந்த கார்த்திகை

6:09 மாதம் அப்படிங்கறது மறக்காம முருகனை வந்துட்டு அனுதினமும் நினைச்சுக்கிட்டே இருங்க கார்த்திகை மாதம் ஓகேவா இந்த மாதத்துல ஏதோ யோகம் இருக்குன்னு சொன்னியே அது என்ன யோகம் ஒன்னு இல்லைங்க ரெண்டு இல்ல மூணு யோகம் இருக்குங்க நவகிரகங்கள்ல முதல்வன்னு சொல்லக்கூடிய நம்மளுடைய ஆன்மாவை குறிக்கக்கூடிய சூரிய பகவானால விருச்சிக ராசியில புதன் பகவான் இணைந்திருக்கிறதுனால புதாதிய ராஜயோகம் அதாவது ஆதித்திய ராஜயோகத்தை ஏற்படுத்தி இருக்கார் மற்றும் அவரே அவர் வந்து என்ன பண்றார்னா இரண்டாம் இடத்தில அவருக்கு இடத்திலிருந்து இரண்டாவது வீட்டில சுக்கர பகவானுடைய சஞ்சாரத்தை பொறுத்து வேஷ யோகம் அப்படிங்கறது ஒரு யோகத்தை உருவாக்கி இருக்காருங்க அந்த யோகத்துடைய பலன் என்ன தெரியுங்களா நினைச்சதை திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி அடையக்கூடிய யோகத்தைதான் அது கொடுக்கும். குறிப்பா

6:55 இந்த இரண்டு யோகம் சூரிய பகவானால இன்னொரு யோகம் வந்து ரிஷப ராசியில் இருக்கக்கூடிய குருபகவானால இன்னொரு யோகம் வந்துங்க கடக ராசியில் இருக்கக்கூடிய குருபகவானால சம சப்தம யோகம் உருவாகி இருக்கு. இந்த மூன்று யோகம் தான் உங்களுக்கு அதீத நல்ல பலன்களை கொடுக்க போகுது. மேலும் இந்த காலகட்டத்தில எந்தெந்த கிரகங்கள் எங்கெங்க இருக்காங்க? இதனாலயும் உங்களுக்கு பலன் உண்டு. குறிப்பா இந்த சூரிய பகவானுடைய சஞ்சாரத்தினால அவருடைய ஆசீர்வாதத்தினால நமக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். அதுல லாபத்தை அடைய முடியும். ஸ்ரீ மங்களகரமான விசுவா வசு வருடம் நவம்பர் மாதம் 17ஆம் தேதி திங்கட்கிழமை கார்த்திகை மாதம் தொடங்குதுங்க. அதாவது அடுத்த டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி

7:40 வரைக்கும் கார்த்திகை மாதத்துடைய பலன்கள் இந்த மாதத்துல கிரகங்களுடைய சஞ்சாரத்தை வச்சு பார்கறப்போ ராசியில ராகு பகவானுங்க ராசிக்கு இரண்டாம் இடத்துல சனி பகவான் வக்கரமா இருக்காருங்க ராசிக்கு நேரா ஆறாம் இடத்தில என்ன நடக்குது குரு பகவானுடைய அதிசாரம் அங்க நடக்குதுங்க அதிசாரம் பெற்றிருக்காரு உங்களுடைய ராசியிலிருந்து பத்தாம் இடத்தில சூரியன் செவ்வாய் புதன் அப்படிங்கிற மூன்று கிரகங்களோட கூட்டணி இருக்குங்க ஒன்பதாம் இடத்த சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்கிறார் சோ இதுதான் விஷயம் ராசியில ஏழாம் இடத்தில ராகு கேது இப்படி கிரகங்கள் வளம் வராங்க சரிங்களா இப்போ கும்ப ராசியை பொறுத்தவரைக்கும் அதிர்ஷ்டமும் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய காலகட்டமா இருக்கு. சரிங்க இப்ப வந்து பார்த்தோம்னா கும்ப ராசிக்கான பொது பலன்களை பார்க்கலாம். கும்ப ராசியை

8:25 பொறுத்தவரைக்கும் சூரிய பகவானுடைய சஞ்சாரமும் அவருடைய ஆசீர்வாதத்தினால தொழில் வியாபாரம் சிறப்பா நடக்கும்னு முன்னாடியே சொன்னேன். அதே நேரத்துல சொத்து சம்பந்தமா புதுசா சொத்து வாங்குவீங்க. வண்டி வாகனம் வாங்குவீங்க. மனை வாங்குவீங்க. ரொம்ப நாளா எதெல்லாம் வாங்கணும்னு ஆசைப்பட்டுட்டு இருந்தீங்களோ அது எல்லாமே அந்த ஆசைகள் நிறைவேறக்கூடிய காலம். அதற்கான முயற்சிகள் வெற்றியாக மாறக்கூடிய காலம். அதுவே அரசு பணி தொடர்பான முயற்சிகள்ல நல்ல தகவல்கள் வரும். கும்ப ராசிக்காரங்க ஒருவேளை அரசாங்க பதவிக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னாக்க இந்த காலம் அரசு வேலை கிடைக்கும். ஏன்னா யார் ஒருத்தவங்க அரசு சம்பந்தப்பட்ட வேலை அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமா இருக்கும்னு நினைச்சாங்கன்னா புதன் பகவானை வழிபாடு செய்யுங்க. தொடர்ந்து அனுதினமும் புதன் பகவானை வந்து நமஸ்காரம் பண்ணிட்டே இருந்தீங்கன்னா அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் கைகூடும். அப்படி பார்க்கிறப்போ இந்த காலகட்டத்தில கும்ப

9:12 ராசிக்கு அரசு துறைகள்ல் அமோகமான பலன் உண்டு. அடுத்து குடும்பத்தை பொறுத்தவரைக்கும் குடும்ப பெரியவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவருடைய முழு ஆதரவை பெற முடியும். குடும்பத்திலேயே உங்களுடைய தந்தையின் மூலம் பல விதங்களல் நிதிரீதியான ஆலோசனை உங்களுக்கு அனுகூலமான பலனை பெற்று கொடுக்கும். அதே மாதிரி குறிப்பா இந்த கார்த்திகை மாதத்துல கும்ப ராசி ஆன்மீகத்தின் மீது ஆர்வம் அதிகமா வச்சிருப்பீங்க அதே மாதிரி உங்களுடைய நீண்ட நாள் வேண்டுதலையும் குடும்பத்தோடு போயிட்டு நிறைவேற்றிட்டு வருவீங்க ஒரே வரியில சொல்லணும்னாக்க உங்களுடைய முன்னேற்றம் சிறப்பா இருக்குங்க அந்த காலகட்டத்துல ஒரே பாயிண்ட்ல சொல்லலாங்க ஏராளமான நன்மைகள் கொண்ட மாதமா இந்த கார்த்திகை மாதம் கும்ப ராசிக்கு அமைஞ்சிருக்கு வீட்டில மகிழ்ச்சி அதிகரிக்கும் தொழில் வியாபாரம் சிறப்பா இருக்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும் ஆடை ஆபரண சேர்க்கைகள் உண்டாகும் குறிப்பா

9:58 பெண்களுக்கு பண வரவு அப்படிங்கறது ரொம்பவே அதிகமா இருக்கக்கூடிய காலகட்டம். சமூகத்தில மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்தில உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாய் இருப்பாங்க. எதிரிகளுடைய தொல்லை இல்லாமல் போகும். மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல அக்கரை அதிகரிக்கும். குறிப்பா அரசியல்வாதிகளுக்கு பதவிகள் தேடி வரும். கூலி வேலை செய்றவங்க வந்து எந்த துறைகள் இருக்கக்கூடிய அண்பர்களாக இருந்தாலும் சரி கும்ப ராசியை சேர்ந்தவங்களுக்கு பொருளாதார ரீதியா நல்ல காலம்ங்க. பண நெருக்கடி சுத்தமா கிடையாது. உங்களை பொறுத்தவரைக்கும் பொதுவான பரிகாரம் கும்ப ராசிக்கு கும்ப ராசியில் இருக்கக்கூடிய நட்சத்திரங்களுக்கு செவ்வாய்க்கிழமைகள் தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்றதும் முக்கியமா செவ்வரலி மாலை சாற்றி வழிபாடு செய்யணுங்க. வெள்ளிக்கிழமைகள்ல ராகு கால வேளையில துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்றதும் உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை காணாமல் போக செய்யும். நிலையில்லாத வாழ்க்கையை நிரந்தரமா சந்தோஷத்தோடு வாழ வைக்கும். சோ

10:44 இப்ப வரைக்கும் பார்த்த பொது பலன்கள் கும்ப ராசிக்கும் மனசுக்கு நிறைவே தரக்கூடிய விதத்தில பலன்கள் அமைஞ்சிருக்குங்க. இப்ப நம்ம நட்சத்திர பலன்களை பார்க்கலாங்க. கும்ப ராசியை பொறுத்தவரைக்கும் அவிட்ட நட்சத்திரம் மூன்றாம் பாதம், நான்காம் பாதம். உழைப்பால முன்னேறும் உங்களுக்கு கார்த்திகை மாதத்துல புதுசா பாதை தெரியும். ஜென்ம ராசிக்குள்ள சனி பகவான் ஆட்சி பலம் பெற்று இருக்கிறதுனால ஒவ்வொரு செயல்பாடுகளலயுமே நிதானம் தேவைங்க. நண்பர்களாலையும் வாழ்க்கை துணையாலையும் உங்களுக்கு வந்து நல்லது நடக்க போகுதுங்க. அவங்கள எல்லாம் அனுசரிச்சு செல்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் சரி அவசரப்படாமல் யோசிச்சு செயல்படுவது கும்பத்திற்கு ஜம்னு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்துல ராகு எட்டாம் இடத்துல கேது வந்து இரண்டாம் இடத்துல இருக்காருங்க. இரண்டு பாம்புகளுடைய சஞ்சரிப்பனால குடும்பத்தில தேவையற்ற குழப்பங்கள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. என்ன பண்ணனும் முன்னாடி நான் சொன்னேன் இல்லையா பரிகாரமா துர்க்கை அம்மன ராகு கால

11:31 வேலையில வழிபாடு செய்றதுனால இந்த கிரகங்கள் மட்டும் இல்லைங்க. வேற எந்த கிரகத்துடைய பாதிப்பு இருந்தாலும் அது உங்களை விட்டு விளகும். குடும்பத்தில தேவையற்ற குழப்பம் வருதுன்னு சொல்லியாச்சு என்ன பண்ணனும் அனுசரிச்சு நடந்துக்கணுங்க. கோபப்படக்கூடாது. அவசரப்பட்டு எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாது. அதே மாதிரி பண வரவில இருந்த தடைகள் நீங்கும். உடல் நிலையில் இருந்த தொந்தரவுகள் விளகும். எதிரிகளுடைய கை இறங்கும், உங்களுடைய கை மேலோங்கும். பெண்களை பொறுத்தவரைக்கும் உங்களுடைய நலனையும், கணவருடைய நலனையும் கவனமா பார்த்துக்கோங்க. தேவையில்லாத மத்தவங்களுடைய பேச்சை கேட்கறத சுத்தமா விட்டுடும். அடுத்து செவ்வாய் பகவானை பொறுத்தவரைக்கும் அவருடைய சஞ்சாரத்தினால எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதிலிருந்து நீங்க வெளிய வந்துருவீங்க. அந்த அளவுக்கு இவர் உங்களுக்கு பாதுகாப்பாரனா செயல்படுறாருங்க. நினைச்சதை சாதிக்க முடியும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்ப்பு இல்லாமல் போகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடியும். சூரியனால அரசு பணியில்

12:17 இருக்கவங்களுக்கு முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த இடத்திற்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் தொழில முன்னேற்றம் அடைவீங்க. சுக்கிரனுடைய சஞ்சாரம் சாதகமாய் இருக்கிறதுனால வரவுகள் அதிகரிக்கும் பொன் பொருள் சேரும். மாதத்துடைய பிற்பகுதியில் புதனுடைய சஞ்சாரம் அப்படிங்கறது உங்களுடைய நிலையை உயர்த்தி காட்டும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல அக்கரை அதிகரிக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள்ு பார்த்தோம்னா நவம்பர் மாதம் 26, 27 டிசம்பர் மாதம் 89 இந்த நாட்கள் நீங்க செய்யக்கூடிய வேலைகள் பல மடங்கு நன்மைகளை கொண்டு முடியும். உங்களுடைய சுப நிகழ்ச்சிகளுக்கு இந்த நாட்களை பயன்படுத்திக்கோங்க. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் நவகிரகங்களை வீட்ுருக்கக்கூடிய குருபகவானுக்கு வியாழைக்கிழமைகளை தீபம் ஏற்றி வழிபாடு செய்ய நல்லது நடக்கும். குறிப்பா அந்த நாள்ல மஞ்சள் நிறத்தை அதிகமா பயன்படுத்துங்க. அடுத்ததா சதய நட்சத்திரம். சாதிக்கணும் அப்படிங்கிற

13:02 எண்ணத்தோடு பிறந்திருக்கக்கூடிய உங்களுக்கு கார்த்திகை மாதம் உங்களை எதிர்பார்ப்புகள் எல்லாமே நிறைவேற்றி கொடுக்குதுங்க. சனி பகவான் ஆட்சியாக சஞ்சரிக்கக்கூடிய நிலையில உங்களுடைய செயல்பாடுகள் இருந்த தடைகள் நெருக்கடிகள் எல்லாமே விளகும். முக்கியமா இவருடைய சஞ்சரிப்பு சூரிய பகவானோடு உங்களுடைய எதிர்பார்ப்புகள் எல்லாமே பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விளக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். ஒரு சிலருக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக திட்டமிட்ட வேலை இப்ப நடக்குங்க. ஒரு சிலருக்கு புதுசா சொத்து சேரும். சொத்து விவகாரங்கள் இருந்த சிக்கல்கள் சரியாகும். வழக்குகள் சாதகமாக மாறும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகி செல்வாங்க. இடம் விக்கறது வாங்குறது இந்த மாதிரியான வேலைகள் ஈடுபடக்கூடிய உங்களுக்கு முன்னேற்றமான காலகட்டம். ஆனா ஒரு விஷயத்துல மட்டும் இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவங்க கவனமா இருக்கணும். சனி பகவானுடைய பார்வை உங்கள் மீது விளறதுனால வாழ்க்கை துணையுடைய உடல் ஆரோக்கியத்தில கவனமா பார்த்துக்கோங்க. அடுத்து இரண்டாம் வீடான தன குடும்ப வாக்கு

13:49 ஸ்தானத்தில ராகு பகவானுடைய சஞ்சாரம் இருக்கறதுனால ஒரு பக்கம் பண வரவு அதிகரித்தாலும் மறுபக்கம் ஏதாவது குழப்பங்கள் வரதுக்கு வாய்ப்பு இருக்குங்க. இதனால பண விஷயத்தில கவனமா இருங்க. அடுத்ததா கேதுவனால மறைமுக தொல்லை இருக்கும். பெண்களுக்கு வாழ்க்கை துணையுடைய உடல் நலன்ல இடம் இடம் புரியாத சங்கடங்கள் தோன்றதுக்கு வாய்ப்பு இருக்கு. இதனால ஆணா இருந்தீங்க அப்படின்னா பெண்கள் கிட்டையும் பெண்களா இருந்தீங்கன்னா ஆண்கள் கிட்டையும் ரொம்பவே அன்பாவும் ஆதரவாவும் நடந்துக்கோங்க. குறிப்பா வாழ்க்கை துணைக்கிட்ட சண்டை சத்துருவும் வேண்டாம். அனுசரணையா நடந்துக்கோங்க. மாதத்துடைய பிற்பகுதியில புதன் பகவான் வக்ர கதி அடையறதுனால புதுசா இடம் வாங்குவீங்க. உங்குடைய முயற்சிகள் வெற்றியாக மாறும். கேட்ட இடத்திலிருந்து பணம் கிடைக்கும். முன்னேற்றமான பலன்களை அடைய போறீங்க. மாதம் முழுவதுமே சுக்கர பகவான் உங்களுக்கு சாதகமான அமைப்பில சஞ்சரிக்கிறதுனால வருமானத்திற்கும் சந்தோஷத்துக்கும் ஒரு குறையும் இருக்காது. மாணவர்களை

14:36 பொறுத்தவரைக்கும் படிப்புல அக்கரை அதிகரிக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள்ு பார்த்தோம்னா டிசம்பர் மாதம் 4 8 13 இந்த நாட்கள சுப நிகழ்ச்சியுடைய தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. இந்த நாட்கள் நீங்க செய்யக்கூடிய வேலைகள் பல மடங்கு நன்மைகளை கொண்டு முடியும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் சனிக்கிழமைகள சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய நன்மைகள் தொடர்ந்து நடக்கும். அடுத்ததா பூரட்டாதி நட்சத்திரம் ஒன்றாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம். நீதி நேர்மைக்கு சொந்தக்காரங்க. உங்களை பொறுத்தவரைக்கும் கார்த்திகை மாதம் நன்மையை மட்டுமே தரக்கூடிய மாதமா இருக்குங்க. குருபகவான் வக்கர கதியில் இருக்கறதுனால சூரிய பகவான் மாதம் முழுவதுமே ஜீவன ஸ்தானத்தில சஞ்சரிக்கிறதுனால நன்மைகளை வழங்க இருக்காருங்க. செய்து வரக்கூடிய தொழில்ல பார்த்து வரக்கூடிய உத்தியோகம் எல்லாத்திலயுமே முன்னேற்றத்தை கொடுக்கிறார். ஒரு சிலருக்கு புதுசா தொழில் தொடங்குறது அந்த முயற்சி வந்து வெற்றியாக மாறும். வேலைக்காக முயற்சி செய்றவங்களுக்கு எதிர்பார்த்த நல்ல தகவல்

15:22 கிடைக்கும். நல்ல சம்பளத்தோட வேலை அமையும். புதுசா தொழில் தொடங்கக்கூடிய அனுமதி கிடைக்கும். அரசு வழி விவகாரம் சாதகமாக இருக்கும். நான் முன்னாடி சொன்னதுதான் அரசு விவகாரமா சூரிய பகவான் வழிபாடு செய்யுங்க. பணி புரியக்கூடிய இடங்களில் இருந்த நெருக்கடிகள் விளகும். உங்களுடைய திறமைகள் வெளிப்படும். செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமான அமைப்பில சஞ்சரிக்கிறதுனால நினைச்ச வேலை நினைச்சபடியே நடத்தி முடிப்பீங்க. உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். இதுவரைக்கும் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் இப்ப இல்லாம போகுங்க. வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும் தொழில முன்னேற்றம் அடைய போறீங்க. பணியாட்கள் உங்களுக்கு ஒத்துழைப்பா இருக்காங்க. வழக்குகள் சாதகமாக முடியும். சுக்கிரனும் உங்களுக்கு சாதகமா சஞ்சாரம் செய்றதுனால பொன் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு இருக்கு. ஒரு சிலருக்கு புதுசா வண்டி வாகனம் வாங்குவீங்க. புதன் பகவான் உங்களுக்கு சாதகமா சஞ்சரிக்கிறார். எதிர்பார்த்த இடத்துல உங்களுக்கு வந்து பணம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களை கையெழுத்துருவீங்க. புதுசா இடம் வாங்குவீங்க. ஜென்ம ராசிக்குள்ள சனி

16:09 பகவான் ஆட்சியாக சஞ்சரிக்கிறதுனால இவங்க எல்லாரும் உங்களுக்கு சாதகமா இருந்தாலும் இவர் கொஞ்சம் வந்து உங்களுக்கு எச்சரிக்கை படுத்துறாருங்க. கவனமா இரு தம்பி நல்ல காலம் அப்படின்னு சொல்லிட்டு ரொம்ப ஆடிராத அப்படின்னு சொல்லிட்டு சோ அதனால எந்த ஒரு விஷயத்தையும் செய்தாலும் சரிங்க கவனமாக செயல்படணும். நிறுத்தி நிதானமா செயல்படணும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் சின்ன சின்ன வயிற்று வலி அந்த மாதிரி சின்ன சின்ன சில பிரச்சனைகள் வர்துக்கு வாய்ப்பு இருக்கு. அப்படி ஏதாவது உணர்றீங்க அப்படின்னா உடனடியா மருத்துவர் கிட்ட போயிட்டு சிகிச்சை பார்த்துக்கோங்க. வாழ்க்கை துணையுடைய உடல் நிலையிலும் அக்கரை செலுத்துங்க. குடும்பத்தை பொறுத்தவரைக்கும் அப்பப்ப சின்ன குழப்பத்தை வந்துட்டு சனி பகவான் ஏற்படுத்துவார். இவரை சரி செய்றதுக்கு சனிக்கிழமைகள்ல தீபம் ஏற்றி அவரை வழிபாடு செய்யணும். அதே மாதிரி உங்களுக்கு போட்டியாளர்கள் இருந்தாங்க இல்லையா அவங்களுக்கு எதிராக செய்த சதிகள் எல்லாமே மறையும். பெண்களை பொறுத்தவரைக்கும் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தின் மீதும்

16:55 குடும்பத்தில் இருக்கவங்குடைய உடல் ஆரோக்கியத்தின் மீதும் கவனம் செலுத்துங்க. மாணவர்களை பொறுத்தவரைக்கும் மாதத்துடைய பிற்பகுதியில் படிப்புல அக்கரை அதிகரிக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள்ு பார்த்தோம்னா நவம்பர் மாதம் 30 டிசம்பர்ல மூு 8 12 இந்த நாட்கள நீங்க செய்யக்கூடிய வேலைகள் பல மடங்கு நன்மைகளை கொண்டு முடியும். இந்த நாட்கள சுபஹாரிகளுடைய தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் அப்படிங்கறது அணு தினமும் அணுமனை வழிபாடு செய்ய நன்மைகள் அதிகரிக்கும். சோ இப்ப வரைக்கும் பார்த்த பொது பலன்களும் சரி நட்சத்திர பலன்களும் சரி கும்ப ராசிக்கு சந்தோஷத்தை மட்டுமே வாய்ப்புகளை மட்டுமே அதிர்ஷ்டத்தை மட்டுமே தரக்கூடிய நாட்களாக அமைஞ்சிருக்கு. வரக்கூடிய வாய்ப்பை கரெக்டா பயன்படுத்திக்கோங்க. எந்த விஷயத்தை செய்தாலும் சரிங்க. கும்ப ராசிக்காரங்க கவனமா செயல்படுங்க. நிறுத்தி நிதானிச்சு யோசிச்சு செயல்படணும். இதை மட்டும் ஃபாலோ பண்ணிட்டா கும்பத்திற்கு குதுகலம்தான். சோ இந்த வீடியோ பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்ததுன்னா

17:40 வீடியோக்கு ஒரு லைக் பண்ணுங்க. நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. மேலும் பிடிச்சிருந்தா பிரெண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. நம்ம சொல்லக்கூடிய அனைத்து தகவல்களும் பொது பலன்கள் உங்களுடைய தனிப்பட்ட ஜனன ஜாதகத்தை பொறுத்து சிறிதளவு மாறுபடும். நல்லதே நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும். வந்த கஷ்டங்கள் கரையட்டும் வரக்கூடிய கஷ்டங்கள் விலகட்டும். என்றென்றைக்கும் கடவுள் உங்களுக்கு துணை வரட்டும். வாழ்க வளமோடு நலமோடு நன்றி வணக்கம்.

Share

YouTube Video Summaries