துலாம் - இந்த தெய்வத்தை வழிபட தலையெழுத்து மாறும் || thulam #thulam #dinapalan #jodhidam #rasipalan

Sivasri Aanmeegam www.youtube.com

சுருக்கமான முன்னுரை

இந்த வீடியோவில், 16 செல்வங்களை பெறுவதற்கான பக்தி மற்றும் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். துலா ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டிய விஷயங்களையும், அவர்கள் வழிபட வேண்டிய தெய்வங்களையும் குறிப்பிடுகிறார். மேலும், சபதங்களை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தையும், தொடர்ச்சியான பக்தியின் பலனையும் வலியுறுத்துகிறார்.

முக்கிய கருத்துக்கள்:

  • 16 செல்வங்களை அடைய பக்தி அவசியம்.
  • துலா ராசிக்காரர்கள் தங்களை நம்புவதன் மூலமும், பிள்ளையார் மற்றும் குரு தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலமும் நலம் பெறலாம்.
  • சபதங்களை முழுமையாக நிறைவேற்றுவது பக்திக்கு வழி வகுக்கும்.

16 செல்வங்களும் பக்தியின் முக்கியத்துவமும்

இந்த உலகத்தில் நாம் அனைவரும் 16 செல்வங்களை நோக்கியே பயணிக்கிறோம். பணம், பதவி, புகழ், கௌரவம் போன்றவற்றை சம்பாதிக்க நினைக்கிறோம். இந்த 16 செல்வங்களும், நாம் நினைக்கிற சம்பாத்தியமும் நமக்கு கிடைக்க பக்தி அவசியம். வயதில் பெரியவர்கள், பணம், பாசம், தொழில் ஆகியவற்றின் மீது பக்தி வைக்க வேண்டும். பக்தியென்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையோடு எந்த காரியத்தை செய்தாலும் வெற்றி ஏற்படும்.

துலா ராசிக்கான சிறப்பு பரிகாரங்கள்

துலா ராசியினரின் துக்கங்களுக்கு காரணம், சிலரை அதிகமாக நம்புவதும், மற்றவர்கள் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று நினைப்பதும்தான். இதை உணர்ந்தாலே எல்லா நாளும் நன்மையாகும். துலா ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த, அவர்கள் செய்யும் நம்பிக்கையில் தான் உள்ளது. துலா ராசிக்காரர்கள் தங்கள் பெயரை நிறைய தடவை சொல்ல வேண்டும். அதுவே அவர்களுக்கு மந்திரம். உதாரணமாக, "சிவசிறி துலா ராசி" என்று சொல்லும்போது, தன்னைத்தானே கவனித்துக்கொள்வதாக அர்த்தம். பிள்ளையார்பட்டி விநாயகரை துலா ராசிக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டும். மேலும், விநாயகர் அகவல் படிக்க வேண்டும். ஆலங்குடியில் உள்ள குரு தட்சிணாமூர்த்தியையும், திட்டை குருபகவானையும் வழிபட வேண்டும்.

தொடர்ச்சியான பக்தியின் பலன்

எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து செய்யாதது மிகப்பெரிய தவறு. புத்தாண்டு அல்லது பிறந்தநாளில் சபதம் எடுத்து, அதை சில நாட்களிலேயே மறந்து விடுகிறோம். ஒரு காரியத்தை மனதில் வைத்து, அதற்காக ஒரு தெய்வத்தை தொடர்ந்து வழிபடும்போது, அந்த வழிபாடு பலன் தரும். நம்பிக்கையுடன் ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்யும்போது, தலை எழுத்து மாறும், ராசியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 கலையாத கல்வி, குறையாத வயது, கவடு வாராத நட்பு, கன்றாத வளமை, குன்றாத இளமை, கழுவிணி இல்லாத உடல், சலியாத மனம், அன்பு அகலாத மனைவி. தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி மாறாத வார்த்தை தடைகள் வாராத கொடை தொலையாத நிதியம் கோணாத கோல் ஒரு துன்பம் இல்லாத நல்வாழ்வு. இந்த உலகத்தில நம்ம எல்லாரும் எதை நோக்கி நம்முடைய பயணம் இருக்கு அப்படின்னா இந்த 16 செல்வங்களை நோக்கித்தான் நம்மளுடைய பயணம் இருக்கு. சம்பாதிக்கணும் இல்லையா பணம் சம்பாதிக்கிறது ஒன்னு பதவியை சம்பாதிக்கிறது ஒன்னு பேரை சம்பாதிக்கிறது ஒன்னு புகழை சம்பாதிக்கிறது ஒன்னு

0:45 கௌரவத்தை சம்பாதிக்கிறது ஒன்னு ஆக ஏதோ ஒன்னு சம்பாதிக்கணும். ஏதோ ஒன்னை நாம தேடாமல் எதுவும் நடக்காது அப்ப நாமக்கு 16 செல்வங்களும் கிடைக்கணும் நாம நினைக்கிற சம்பாத்தியம் நமக்கு இருக்கணும்னா பக்தி வேணும் பக்திதான் இந்த 16 செல்வத்தை நமக்கு கொடுக்கும் அந்த பக்தினா என்னன்னா ஆன்மீக வழியில் அந்த பக்தி அந்த பக்தி எப்படி தெரியுமா முதல்ல வயசுல பெரியவங்க மேல பக்தி இருக்கணும் எல்லாம் இந்த உலகத்தில் நினைக்கிறோம் பக்தினா சாமி உள்ள இருக்கிற கூடிய கடவுள் கர்ப்ப கிரகத்தில் இருக்கிற கடவுள் நான் கேட்கிறேன் கோவில் சுவாமி

1:33 வீதி உழா வருவாங்க திருவிழா காலங்கள்ல் எதுக்கு வராங்க நம்ம வீதியில கோவிலுக்கு வந்து பார்க்க முடியாது அப்படின்னு வயதானவர்கள் முடியாதவர்கள் மாற்று திறநாளிகள் எத்தனையோ பேர் இருப்பாங்க கோவிலுக்குள்ள வந்து பார்க்க முடியல எனக்கு உடம்பு சரியில்லை நான் டெய்லி கோயிலுக்கு போனேன் பார்த்தேன் அப்ப சுவாமி என்ன பண்ணுவாரா என்ன பார்க்காத எல்லாரையும் நான் தேடி வரேன்னு வந்து பா்க வரதாக ஐதீகம் அந்த இடத்திலதான் ஊர் ஒன்னு கூடும் மனசுல எல்லாருக்கும் பல சிந்தனை இருக்கும் கெட்ட எண்ணங்கள் துர்குணங்கள் இருக்கும் ஆனா திருவிழான்னு வந்துட்டா எல்லாரும் ஒன்னு கூடிடுவோம் அதுக்குதான் வழிபாடுகள் திருவிழா வச்சா அப்ப இந்த சுவாமி அப்படி

2:20 வரக்கூடிய சுவாமி நம்ம வீட்ல வந்து நிக்கிறார். பீதியில வரும் சுவாமி. ஒரு அஞ்சு நிமிஷம் நிக்கலாம். 10 நிமிஷம் நிக்கலாம். ஒன் ஹவர் நின்னா நம்ம என்ன யோசிப்போம்? எப்பங்க அந்த சுவாமி நவரும்? நான் டூவீலர் உள்ள வச்சிருக்கேன் வெளியில எடுக்கணும். கார உள்ள வச்சிருக்கேன் வெளியில எடுக்கணும். அப்படிதான தோணும். அப்ப சுவாமி கூட ஒரு குறிப்பிட்ட நேரம் தான் நிக்கணும். இது மனுஷாளுடைய எண்ணம் அப்படி இருக்கும்போது பக்தியை நாம முதல்ல வைக்கணும் வயசுல பெரியவர்கள் மீது பக்தி வைக்கணும். பணத்தின் மீது பக்தி வைக்கணும் பாசத்தின் மீது பக்தி வைக்கணும் தொழில் மீது பக்தி வைக்கணும். பக்தினா நம்புறது. இந்த நம்பிக்கையோடு நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் வெற்றி ஏற்படும்.

3:06 வாங்க ஒவ்வொரு ராசியும் இந்த பக்தியை எப்படி கொண்டாடணும் அப்படிங்கறத பத்தி பார்ப்போம். வாழ்த்துக்கள் நல்லதே நடக்கும். துலா ராசி துலா ராசியுடைய துக்கங்கள் எல்லாம் காரணம் யார் அப்படின்னு கேட்டா ரொம்ப சிம்பிளா சொல்றான். நான் சில பேரை ரொம்ப நம்புறதும் சில பேர் நான் சொல்றத தான் நடத்தணும் நினைக்கிறதும் தான் எனக்கு துக்கம் அப்படிங்கிறத முதல்ல நீங்க உணரணும். ஆமா இதை உணர்ந்துட்டீங்கனாலே துலா ராசிக்கு எல்லா நாளும் நன்மையான நாட்கள் துலா ராசிக்காரவங்க இப்ப என்ன பண்ணனும் உங்க வாழ்க்கையில பெரிய மாற்றம் உங்க பக்தியில தான் இருக்கு நீங்க செய்யற நம்பிக்கையில தான் இருக்கு நீங்க எந்த தெய்வத்தை வழிபாடு பண்ணா நல்லா இருக்கும் என்ன மந்திரம் சொன்னா நல்லா இருக்கும் நான்

3:54 சொல்லவா ஒரு பெரிய சீக்ரெட் இருக்கு துலா ராசிக்கு மட்டும் என்ன சீக்ரட் தெரியுமா உங்க பேரை நிறைய தடவை சொல்லுங்க உங்களுக்கு என்ன பேர் இருக்கு அந்த பேர் சொல்லு உங்களுக்குன்னு ஒரு பேர் வச்சிருக்காங்கல்ல நீங்க இதுதான் உங்க மந்திரமே உங்க தலை எழுத்து மாறும் உங்களுக்கு ஒரு பேர் ஏதோ ஒரு பேர் x y இட் எப்படிாலும் வச்சுக்கங்க அந்த பேர் எக்ஸ்னு வச்சிட்டோம்னா எம நான் பாத்துப்பேன் எ பாத்துப்பேன் எ yய பாத்துப்பேன் ஏதோ ஒரு பேர் வச்சு அந்த பேரை சொல்லிடே இருக்கும் புரியுதா என் பேர எடுத்துப்போமே ஏன்னா நான் இன்னொருத்தங்க பேர சொல்ல முடியாது சிவஸ்டி இப்ப சிவ சிவஸ்ரீ துலா ராசின்னு வச்சுக்கிட்டோம்னா சிவஸ்ரீ இனிமே நானே சிவஸ்ரீய பாத்துக்கறேன். சிவஸ்ரீக்கு முக்கியத்துவம் கொடுக்கறேன். சிவஸ்ரீக்கு

4:40 இனிமே நான் என்ன செய்யணுமோ கைங்கரியம் பண்றேன். சிவஸ்டிக்கு என்ன பணிவிடை பண்ணனுமோ பண்றேன். இவ்வளவுதான் மூல மந்திரமே அவ்வளவுதான். இப்படி நினைக்கும்போதுஃர்ஸ்ட் சிவஸ்டிடைய மைண்ட் ரிலாக்ஸ் ஆயிடும். என்னமோ ஜெயிச்ச மாதிரி ஒருஃீல் ஆகும். யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாதது முதல்ல உணர்வோம். ஏன்னா இந்த துலா ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் மத்தவங்களை இப்படி போகணும் அப்படி போகணும் ஒருத்தவங்களை வந்து டைரக்ஷன் பண்ணனும்னு ரொம்ப ஆசைப்படக்கூடியவர்கள் துலா ராசிக்காரர்கள். இந்த டைரக்டர் எல்லாம் பார்த்துருக்கீங்கள நிறைய டைரக்டர் பார்த்திருப்பீங்க நிறைய நடிகர்களுக்குல்லாம் சம்பளம் கொடுக்க முடியாம அவங்களே களத்துல இறங்கி நடிக்க ஆரம்பிச்சிருவாங்க. செம ஹிட்ட எல்லாம் ஆகும் படம் திடீர் ஹிட் எல்லாம் நடக்கும். அதனாலதான் துலா ராசிக்காரர்கள் சில நேரங்கள்ல உங்களை நீங்களே மாத்திக்கணும்

5:28 அதுதான் இப்போதைக்கு உள்ள ட்ரெண்ட் அப்பதான் உங்க தலையெழுத்து மாறும். ரொம்ப சிம்பிளா சொல்றேன் நீங்க என்ன ஆசைப்படுறீங்களோ முதல்ல நீங்க நடத்த ஆரம்பி நான் அவங்களுக்கு ஆசைப்பட்டேன் இவங்களுக்கு ஆசைப்பட்டேன் அவங்க இப்படி நடக்கணும்னு ஆசைப்பட்டேன் அதெல்லாம் அப்புறமா நீங்க ஃபர்ஸ்ட் ஃப்ரீடம் இந்த ஃப்ரீடம் உங்களுக்கு கிடைச்சிருச்சுன்னா அடுத்தது உங்களுக்கு எல்லாமே நல்லாதான் இருக்கும் ரொம்ப சக்சஸா இருக்கும். இதுக்கு ஃப்ரீடம் கிடைக்கிறதுக்கு முதல்ல பிள்ளையாரை கும்பிடணும். பிள்ளையார் பட்டி விநாயகரை அவசியம் துலா ராசிக்காரர்கள் வழிபாடு செய்யுங்க. பிள்ளையார்பட்டி நம்ம காரைக்குடிக்கு பக்கத்துல இருக்கார். பிள்ளையார்பட்டி ஹீரோ. அந்த ஹீரோவ போய் முதல்ல பாருங்க. நம்ம ஜீரோல இருந்து நம்ம அடுத்தடுத்த ஸ்டெப்புக்கு வந்துருவோம்.

6:13 கம்பல்சரி போய் பாருங்க. விநாயகர் அகவல் படிங்க. டெய்லி படிங்க. தலை எழுத்தே மாறும். விநாயகர் அகவல் தலை எழுத்தை மாத்தக்கூடிய அற்புதமான மந்திரம் முடிஞ்சா படிச்சு பாருங்க. டெய்லி கார்த்தால சாயருச்சு. உங்களை நீங்க ஃபர்ஸ்ட் ஹீரோவா நினைச்சு பாருங்க. உங்களுக்காக இன்னையில இருந்து முக்கியத்துவத்தை கொடுங்க. ஒரு பெரிய நிம்மதி இருக்கும். என்னமோ பெரிய பாரத்தை இறக்கி வச்ச மாதிரி ஒருஃீல் ஆகும். இவ்வளவு நாள் இதை புரிஞ்சுக்காம போயிட்டோமே. என்னைய பத்தி நான் தெரிஞ்சுக்காம போயிட்டேனே. இன்னையில இருந்து உங்க நல்ல நேரம் ஆரம்பம். இந்த பதிவு கே்கறதுல இருந்து நல்ல நேரம் ஆரம்பம். இதான் துலா ராசியுடைய மூல மந்திரமே. இப்ப விநாயகர் அத நினைச்ச

6:59 பிறகுதான் விநாயகருக்கு போணும் இந்த விநாயகரை தரிசனம் பண்றோம் அதுக்கு அடுத்தது ஆலங்குடி ஆலங்குடிங்கிற ஊர் அங்க குரு தட்சிிணாமூர்த்தி இருப்பார் அவசியம் துலா ராசிக்காரர்கள் வாய்ப்பு கிடைச்சா குரு தட்சிிணாமூர்த்தியே ஆலங்குடி சென்று வழிபாடு பண்ணுங்க பக்கத்திலே திட்டை குருபகவானை வழிபாடு பண்ணுங்க இதுல குரு தட்சிிணாமூர்த்தி மிக அனுக்கிரகத்தை உங்களுக்கு கொடுப்பார் இந்த ரெண்டு சுவாமி வழிபாடு இந்த துலா ராசிக்கு மிகுந்த யோகத்தை கொடுக்கும். இன்னையில இருந்து நீங்க சொல்லக்கூடிய பேர் உங்க பேரதான் சொல்றீங்க. உங்க பேர்லதான் அவ்வளவு பலம் இருக்கு. உங்களை நீங்க சந்தோஷமா பார்த்துக்க போறீங்க. உங்களுக்கு ரொம்ப அக்கரை எடுத்துக்க போறீங்க. ஹாப்பியா இருக்க போறீங்க. அப்பதான்

7:45 மத்தவங்க செய்ற தப்போ மத்தவங்க மேல நீங்க வச்சிருக்கிற அன்போ உங்களுக்கு எந்த பிரச்சனையும் கொடுக்காது. இல்லைன்னா மத்தவர்களுக்காக உங்க உடல் கஷ்டப்படும் மத்தவங்களுக்காக உங்க மனம் கஷ்டப்படும் மத்தவங்களுக்காக உங்களோட ஒர்க்ல கஷ்டப்படுவீங்க இதனால எந்த பிரயோஜனமும் கிடையாது துலா ராசிக்காரர்கள் இதை முதல்ல மந்திரமா எடுத்துக்கங்க பிள்ளையார் உங்களை மிகப்பெரிய அனுக்கிரகத்தை பண்ண போறார் விநாயகர் அகவல் படிங்க கற்பக விநாயகரை தரிசனம் பண்ணுங்க வாய்ப்பு கிடைச்சா பாண்டிச்சேரியில மணக்குள்ள விநாயகர் இருக்கார் அவரையும் தரிசனம் பண்ணுங்க எங்கெல்லாம் பிள்ளையார் முடியுமோ அங்க தரிசனம் ஆனா ஆனா கம்பல்சரி கற்பக விநாயகரை ஒரு தடவை மீட் பண்ணிடுங்க கண்டிப்பா நல்ல மாற்றம் ஏற்படும் ஆலங்குடி சென்று குரு தட்சிிணாமூர்த்தியை ஒரு தடவை மீட்

8:31 பண்ணிடுங்க உங்களுக்கு நல்ல மாற்றம் துலா ராசிக்கு நிச்சயம் உண்டு உங்க தலை எழுத்து மாறும் வாழ்த்துக்கள் ஏற்கனவே நான் சொன்ன மாதிரி நீங்க இந்த சுவாமியை இந்த ராசியில பிறந்த நீங்க வழிபாடு செய்யும் பொழுது நம்பிக்கையோடு வழிபாடு செய்யும் பொழுது சுவாமியுடைய அனுக்கிரகம் உங்களுக்கு பரிபூரணமா கிடைக்கும் சிறு சிறு தவறுகளை வாழ்க்கையில் நாம செய்யறது வழக்கம் எல்லாருமே என்ன தவறு பண்றோம்னா எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து செய்யாதது முதல் தவறு எல்லாரும் பார்த்தே அதாவது நியூ இயர் வரும் புத்தாண்டு அது தமிழ் வருஷ பிறப்பா இருக்கட்டும் ஆங்கில வருஷ பிறப்பா இருக்கட்டும் பிறந்த நாள் வரும் நம்ம எல்லாம் ஒரு சபதம்

9:18 எடுத்துப்போம் நாளையிலிருந்து நான் இதை செய்ய மாட்டேன் எந்த எந்த பழக்கம் வேணாலும் இருக்கும் நாளையில இருந்து நான் இதை செய்ய மாட்டேன் அப்படின்னு ஒரு பெரிய சபதம் எல்லாம் எடுத்துக்கிட்டு அதுக்காக அப்புறமா டிரஸ் இந்த டிரஸ்ஸ போட மாட்டேன் இந்த கண்ணாடி போட மாட்டேன் இப்படில்லாம் பல சபதம் எடுத்துப்போம் ரெண்டே நாள் காத்துல பறந்துரும் மூணாவது நாள் மீண்டும் அதேதான் எந்தவித மாற்றமும் இருக்காது அப்ப நாம எடுக்கிற ஒரு சபதம் அதை முழுமையா நிறைவேற்ற முடியாததுனாலதான் நம்மளுடைய பக்தி நமக்கு பக்திக்கு விடை கிடைக்க மாட்டேங்கது. இப்ப புரியுதா நீங்க எதை நினைச்சீங்களோ அது நடக்கணும்னா ஒரு காரியத்தை நம்ம மைண்ட்ல வைக்கிறோம். தவமா இருக்கிறோம் எனக்கு இந்த காரியம் நடந்தே

10:04 தீரணும் அப்படின்னு அதற்காக இந்த சுவாமியை வழிபாடு பண்றோம். அந்த சுவாமிய வழிபாடு பண்ணும்போது தொடர்ந்து இந்த வழிபாடு செய்யணும். தொடர்ந்து இந்த மந்திரங்களை சொல்லணும் தொடர்ந்து எனக்குள்ள ஒரு விஷயத்தை நான் நம்பணும். ஒரு நாளும் என்னுடைய நம்பிக்கைக்கு நானே மோசடி பண்ணக்கூடாது. இந்த விஷயத்தை மனசுல பதிவு பண்ணுங்க. அன்பு சகோதர சகோதரிகளே நிச்சயமாக உங்க தலையெழுத்து மாறும் உங்க ராசியில நல்ல முன்னேற்றம் ஏற்படும் இது ஒரு அனுபவ உண்மை நல்லதே நடக்கும். மீண்டும் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

Share

YouTube Video Summaries