🔴தவித்துக்கொண்டு இருக்கும் சிம்மம் ராசிக்காரர்கள்! ஜூலையில் நடக்கவிருக்கும் அதிசயம்! Simmam Rasi

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் கிரக நிலைகளின் மாற்றத்தால் ஏற்படும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டிய வழிகள் பற்றி இந்த வீடியோவில் பேசப்படுகிறது. முக்கியமாக, சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் சரியான நபர்களுடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தேவையற்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

  • கிரக நிலைகளின் மாற்றங்கள்
  • கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்
  • தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம்

சிம்ம ராசிக்கான ஜூலை மாத பலன்கள்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஜூலை மாதம் பல மாற்றங்கள் நிறைந்ததாக இருக்கும். ராசிநாதன் சூரியன் அயன சயன போக விரைய ஸ்தானத்திற்கு வருவதால், தொழில் நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். எனவே, சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ளவும், தேவையற்ற சகவாசங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிம்ம ராசிக்காரர்களின் இயல்புகள் மற்றும் கவனமாக இருக்க வேண்டியவை

சிம்ம ராசிக்காரர்கள் முன்கோபம் கொண்டவர்களாகவும், மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இதனால், அவர்களுக்கு மறைமுக மற்றும் நேர்முக எதிரிகள் உருவாகலாம். வாழ்க்கையில் அவர்களுடன் பயணிக்கும் நபர்களைப் பொறுத்து அவர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழும். எனவே, சிம்ம ராசிக்காரர்கள் பழகும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம்

வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் ஏதோ ஒரு வேலையைப் பிடித்து முன்னேறுவார்கள். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்காக முயற்சி செய்து வந்தவர்களுக்கு, தங்கள் புத்தி சாதுரியத்தால் முன்னேற்றம் ஏற்படும். எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், யாருடன் எப்படி பேச வேண்டும் என்பதை சிம்ம ராசிக்காரர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

வியாபாரம் தொடங்க நினைப்பவர்களுக்கு

புதிய வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் தங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, தற்போதைய காலகட்டம் தொழில் விஷயத்தில் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். புதிய நபர்களையோ அல்லது பல வருடங்களுக்கு முன்பு பழகிய நபர்களையோ நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். வண்டி வாகனங்கள் வாங்கும் போது நிதானம் தேவை. தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

வாழ்க்கையில் வெற்றி பெற சிம்ம ராசிக்காரர்களுக்கு சில ரகசியங்கள்

சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வேலை மற்றும் வருமானத்தைப் பற்றி வெளியில் அதிகம் பேசக்கூடாது. நல்ல முயற்சிகளை அமைதியாக எடுக்க வேண்டும். நேரத்தை வீணாக்காமல் ஒவ்வொரு நொடியையும் பொன்னாக கருத வேண்டும். மற்றவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது. கிடைக்கக்கூடிய எல்லா விஷயத்துக்கும் நன்றி சொல்ல வேண்டும். தோல்வியை அனுபவமாக எடுத்துக்கொண்டு, வெற்றியை மறக்க வேண்டும்.

நல்லதை விதைத்து நல்ல தலைமுறையை உருவாக்குங்கள்

கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையில் நல்லதை கேட்கவும், நல்லதை பார்க்கவும், நல்லதை செய்யவும். இன்று என்ன விதைக்கிறீர்களோ அதுதான் நாளை முளைக்கும். எனவே, நல்லதை விதைத்து நல்ல தலைமுறையை உருவாக்குங்கள். மற்றவர்களுக்கு உதவி பண்ண முடியாவிட்டாலும், உபத்திரம் பண்ண வேண்டாம்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நம்ம தொடர்ந்து பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில நல்லது கொண்டு வந்து சேர்க்கும்ன்ற நம்பிக்கையிலதான் நம்ம ஒவ்வொரு பதிவுகளும் கொடுத்துட்டு இருக்கோம். உங்களுடைய கருத்துக்களை பார்க்கும்போதும் WhatsAppட்ல நீங்க அனுக்கப்படிய தகவல்களை பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷம். கண்டிப்பா கொடுத்த தகவல்கள் கணிப்புகள் உங்களுக்கு நல்லது கொடுத்துருச்சுன்னு நான் நம்புறேன். அந்த வகையில இந்த பதிவு சிம்ம ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. இந்த காலகட்டம் இந்த ஜூலை மாதத்துல என்னென்ன மாற்றங்கள் வரை இருக்கு எப்படிப்பட்ட விஷயத்தை எல்லாம் பபேஸ் பண்ண இருக்கீங்க எல்லா டீடைலுமே இதுல நம்ம பார்க்க போறோம். டோட்டல் டீடைலும் இதுல கிடைக்க போகுது உங்களுக்கு சரிங்களா ஆகவே உங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் நீங்க உங்க கணவன் உங்க மனைவி யாரு சிம்ம ராசிக்காரங்க இருந்தாலும் சரி குழந்தைங்க சிம்ம ராசிக்காரங்களா இருந்தாலும் சரி இந்த பதிவை முழுமையா பாருங்க பார்த்துட்டு

0:46 எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க கண்டிப்பா இந்த பதிவின் மூலமாக இறைவனுடைய அருளால உங்களுக்கு நல்லது வந்து சேரணும்னு சொல்லி நான் வேண்டிக்கிட்டு இந்த பதிவை நான் ஆரம்பிக்கிறேன். சிம்ம ராசிக்காரர்களுக்கான இந்த பதிவு முழுமையான விளக்கத்தை உங்களுக்கு கொடுக்க போறோம். சரிங்களா பா்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை நான் வழக்கம் போல சொல்லி முடிச்சறேன். மூலிகை சாம்பிராணி கொடுத்தோம் மனசார கொடுத்தோம். மனசார வாங்கிக்கிட்டீங்க. வாங்குனவங்களுக்கும் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டனால இப்ப தொடர்ந்து வாங்கிட்டு இருக்கீங்க. புதுசா வாங்கணும்னு நினைக்கக்கூடிய நபர்கள் இதே நம்பர்தான். 9345397967 நம்பர் கரெக்டா பார்த்து சேவ் பண்ணிக்கோங்க. மாத்தி கீத்தி சேவ் பண்ணிட்டீங்கன்னா வேற யாருக்காவது மெசேஜ் போயிரும். இந்த நம்பருக்கு கால் பண்ணாதீங்க. கால் பண்ணா உபயோகத்தில் இல்லைன்னுதான் வரும். சரிங்களா இது WhatsAppாக மட்டும் தான் நம்ம யூஸ் பண்றோம். அதனால WhatsAppல மட்டும் மெசேஜ் பண்ணுங்க. ஆல்ரெடி மெசேஜ் பண்ணி ரிப்ளை வரல அப்படின்னு நினைக்கக்கூடிய நபர்கள்

1:32 கோபப்படாதீங்க. தப்பா நினைச்சுக்காதீங்க. கோச்சுக்காதீங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ஒவ்வொருத்தருக்காக நம்ம ரிப்ளை மெசேஜ் அனுச்சிட்டு இருக்கோம். அதனால உங்களுக்கும் மெசேஜ் சீக்கிரமா வந்துரும். சரிங்களா இப்ப சிம்ம ராசிக்காரர்களுக்கான முக்கியமான அந்த கிரகநிலை மாற்றத்தை பத்தி முதல்ல நம்ம பாத்துருவோம். என்னென்ன மாற்றங்கள் இருக்கு அதனால என்னென்ன பலன்கள் கிடைக்க இருக்குன்றத தெளிவா இப்ப பார்ப்போம். நாளைக்கு பாத்தீங்கன்னா 2725 நாளைக்கு களத்திர ஸ்தானத்துல சனி வக்கரம் ஆரம்பிக்கிறார் சரிங்களா 3725 அதுக்கு அடுத்த நாள் பாத்தீங்கன்னா அயன சயன யோக போக ஸ்தானத்துல அயன அயன சயன போக ஸ்தானத்தில புதன் வக்கரம் ஆரம்பிக்கிறார் சரிங்களா இதே 17ஆம் தேதி ஒவ்வொரு டேட்டா பாருங்க இந்த மாசத்தில எத்தனை மாற்றங்கள் இருக்குன்னு சொல்லி 17 17ஆம் தேதி பாத்தீங்கன்னா லாபஸ்தானத்தில இருந்து

2:18 சூரியன் அயன சயன போகஸ்தானத்திற்கு மாறுறார் சரிங்களா இது 17லயே அதே டேட்லயே பாத்தீங்கன்னா புதன் பகவானும் அயனர் சயன போக ஸ்தானத்தில இருந்து லாபஸ்தானத்துக்கு மாறறாரு. இதே 26 ஆம் தேதி அப்படின்னு சொல்லி எடுத்துக்கிட்டீங்கன்னா தொழில் ஸ்தானத்தில இருந்து சுக்கரன் லாபஸ்தானத்துக்கு மாறுறார். இதே அடுத்து 29 ஆம் தேதி இதே மாதத்தில பாத்தீங்கன்னா செவ்வாய் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனாலதான் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிறைய மாற்றங்கள் ஏற்பட இருக்கு. என்னெங்க மாற்றங்கள் ஏற்பட இருக்குன்றத இப்ப நம்ம முதல்ல தெளிவா பார்ப்போம். பா்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை சொல்லிடுறேன். சிம்ம ராசிக்காரர்கள் பொறுத்தளவுக்கு முன்கோவம் இருக்கும். மனசுல பட்டத யாரா இருந்தாலும் சரி எப்பேர்பட்ட நபரா இருந்தாலும் சரி பயப்படாம ஸ்ட்ரைட்ஃபார்வர்டா பேசக்கூடிய நபர்கள் இதனால உங்களுக்கு மறைமுக எதிரிகள் நேர்முக

3:05 எதிரிகள் எல்லாம் கண்டிப்பா இருப்பாங்க. அவ்வளவு ஏன் நீங்க வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய உங்க குடும்பத்திலேயே உங்களுக்கு எதிர்கருத்துக்களை கொடுக்கக்கூடிய நபர்கள் இருப்பாங்க. உங்களுக்கும் அவங்களுக்கும் முரண்பாடுகள் கருத்து வேறுபாடுகள் நிச்சயமா இருக்கும். அதேபோல உங்க கூட வாழ்க்கையில் பயணிக்கக்கூடிய நபர்கள் அவர்கள் ரொம்ப ரொம்ப முக்கியம் இத நான் பல பதிவுகள்ல சிம்ம ராசிக்காரர்களுக்கு சொல்லிருக்கேன். ஐயா சிம்ம ராசிக்காரர்கள் இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற எந்த நபரா இருந்தாலும் சரி ஒரு விஷயத்தை மட்டும் உங்க லைஃப்ல எப்பவுமே மறந்துடாதீங்க. உங்க வாழ்க்கையில் உங்களுடன் பயணிக்கக்கூடிய நபர்களை பொறுத்தும் உங்க வாழ்க்கையில நிறைய மாற்றத்தை நீங்கஃபேஸ் பண்ணுவீங்க. ரொம்ப கவனமா இருக்கணும் அந்த விஷயத்துல. சரியான நபர்கள் பக்கத்துல இருந்தா நீங்க மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைஞ்சுகிட்டே இருப்பீங்க. அதுல எந்த ஒரு டவுட்டும் வேண்டாம். இதே ஒருவேளை பொய் சொல்லியோ

3:51 ஏமாற்றியோ உங்க பக்கத்துல ஒரு நபர்கள் இருக்காங்கன்னா அது உங்களுக்கு தெரியாம இருக்குன்னா என்னைக்காவது ஒரு நாள் கோபுரமாட்ட உயர்ந்து நிக்கிற உங்களை இடிச்சு தள்றதுக்கு பிளான் பண்ணிருவாங்க அதனால சிம்ம ராசிக்காரர்கள் ஸ்ட்ராங்கான நபர்கள்தான் சக்தி வாய்ந்த நபர்கள்தான் சூரியன் போல பிரகாசமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக்கூடிய நபர்கள் தான் நீங்க ஆனா எச்சரிக்கையா இருக்கணும் பழகக்கூடிய நபர்களிடம் யார் யார்ட்ட எல்லாம் சவகாசம் வச்சிருக்கீங்களோ அவங்க கிட்டல்லாம் நீங்க ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும் பெரும்பாலும் பாத்தீங்கன்னா அடிப்படையிலேயே சரியில்லாத நபர்கள் அப்படின்னு தெரிஞ்சிட்டாலே நீங்க ஆரம்பத்திலேயே விலகக்கூடிய நபர்கள் தான் இருந்தாலும் இங்க நல்லா நடிக்கக்கூடிய நபர்கள் நிறைய பேர் இருக்காங்க வாழ்க்கையில அப்ப அவங்க கிட்ட எல்லாம் நம்ம ரொம்ப கவனமா இருக்கணும் சரிங்களா எது உண்மை எது பொய் கண்டுபிடிக்க முடியாத

4:36 அளவுக்கு பேசக்கூடிய நபர்கள்ல்லாம் இருக்காங்க அவங்க கிட்டல்லாம் நம்ம கவனமா இருக்கணும் சரிங்களா ஆகவே இந்த மாதம் ராசிநாதன் சூரியன் அயன சயன போக விரைய ஸ்தானத்திற்கு மத்தியில மாதம் மத்தியில வர இருக்காரு. இதனால பாத்தீங்கன்னா தொழில் காரணமா இடம்பவிட்டு இடம் பெயரும் சூழ்நிலை உருவாகும் சிம்ம ராசிக்காரர்களுக்கு. வேலை விஷயமா ஒன்னு உங்க ஊர்ல இருந்து வெளியூர் போகக்கூடிய சூழ்நிலை உருவாகும் அல்லது உள்ளூரிலயே கொஞ்சம் தூரமா இடம் பெயர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். சரிங்களா உங்கள் தரத்தை உயர்த்தி கொள்ளக்கூடிய நேரம். சரிங்களா ஆனா நீங்களா தேவையற்ற சகவாசத்தை தேவையற்ற சவகாசத்தை கூட வச்சுக்கிட்டு உங்க தரத்தை தாழ்த்திக்காதீங்க இந்த ஒரு விஷயத்துல நிறைய அர்த்தங்கள் இருக்கு நீங்களே புரிஞ்சுக்கோங்க தேவையற்ற நபர்கள்

5:21 தீங்கான பாதையில் செல்லக்கூடிய நபர்கள் உங்களுக்கு கெட்ட வழியை காட்டக்கூடிய நபர்கள் நெகட்டிவா பேசக்கூடிய நபர்கள் இவர்களை எல்லாம் உங்க பக்கத்துல நீங்க அதிகமா உங்க கூட சவகாசம் வச்சிட்டு இருந்தீங்கன்னா உங்களுடைய தரத்தை நீங்களே குறைச்சுக்க போறீங்கன்னு அர்த்தம் ஏன்னா நீங்கள் மிகப்பெரிய பெரிய ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கான திறமையும் சக்தியும் உங்களுக்குள்ளே இருக்கு அடிப்படையிலேயே தன்னம்பிக்கை வாய்ந்த நபராதான் வளர்ந்திருப்பீங்க சின்ன வயசுல இருந்தே இப்ப வரைக்குமே கூட உங்களுடைய முயற்சியால உங்களுடைய நம்பிக்கையாலதான் இந்த இடத்துல இருக்கீங்க இந்த இடத்துல வேலை செய்றீங்க இந்த இடத்துல சம்பாதிக்கிறீங்க உங்களுக்கான குடும்பம் இருக்கு எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறீங்கன்னா எல்லாத்துக்கும் யார் காரணம்? நீங்கதான் காரணம். உங்களுடைய நம்பிக்கைதான். நீங்க நம்மளால முடியும் செய்ய முடியும்னு எடுத்த ஒவ்வொரு முயற்சியும் தான் இன்னைக்கு உங்கள இந்த

6:06 ஒரு நல்ல நிலைமைக்கு உங்களை கொண்டு வந்திருக்கு. இருந்த போதிலும் நீங்க நினைச்ச இன்னும் அந்த முழுமையான முன்னேற்றத்தை பார்க்கல. அதுதான் உண்மை. லாபஸ்தானத்தில் இருக்கும் குரு சஞ்சாரத்தால தெய்வ அனுகூலத்தை பெறக்கூடிய நேரம் இது. முன்னேற்றம் வந்து சேரக்கூடிய நேரம். நான் பல பதிவுகள்ல சொல்லிட்டேன் சிம்ம ராசிக்காரன் அஷ்டம சனியே நடந்தாலும் இந்த காலகட்டத்தில் தான் நல்ல முன்னேற்றத்தை பார்க்க போறீங்க. தேவையற்ற நபர்களிடமிருந்து விலகி நல்லதை எதிர்நோக்கி பயணிக்க கூடிய காலம். அதனால நிதானம் பொறுமை முக்கியம். எந்த ஒரு இடத்திலயுமே உங்களுக்கான அது இடம் இல்லை அப்படின்னு தெரிஞ்சிட்டா நீங்க விலகிடுறது நல்லது. இது ரொம்ப கரெக்ட் சிம்ம ராசிக்காரங்களுக்கு அந்த எப்பவுமே உங்க லைஃப்ல ஃபாலோ பண்ணுங்க. நீங்க கண்ணியம் நேர்மை கட்டுப்பாடு இப்படிதான்

6:52 இருக்கணும் இப்படிதான் ஒரு வேலை நடக்கணும் இப்படிதான் ஒரு வேலை முடியணும் நினைக்கக்கூடிய நபர் நீங்க அப்ப அங்க உங்களுக்கு ஏற்ற எண்ணப்படி அங்க இல்ல அப்படின்ட்டாவே அங்க ஏதோ தேவையில்லாத சில விஷயங்கள் நடக்குதுன்னு தெரிஞ்சிட்டாவே முடிஞ்ச அளவுக்கு அங்கிருந்து சிம்ம ராசிக்காரர்கள் விலகிடுறது நல்லது. இல்ல அப்படின்னா உங்களால அங்க கண்ட்ரோல் பண்ணிக்க முடியாது. என்னைக்காவது ஒரு நாள் பயங்கர கோபத்தை வெளிகாட்டிருவீங்க. சரிங்களா இப்படி இது பல இடங்கள்ல இதுக்கு முன்னாடி நடந்திருக்கும் சிம்மராசிக்காரங்க வேலை செய்யற இடமாகட்டும் என் தனிப்பட்ட வாழ்க்கையிலே கூட கோபத்தை திடீர்னு அப்படியே அந்த உங்களாலயே கட்டுப்படுத்த முடியாத அந்த கோபத்தால பல இண்ணல்களையும் சந்திச்சிருப்பீங்க சரிங்களா அதேபோல உறவினக உறவினர்கள் வகையில வீண் மனக்கசப்புக்கள் ஏற்படும் பெரும்பாலும்

7:38 பாருங்க சிம்ம ராசிக்காரங்க உறவினர்களிடமிருந்து தள்ளியேதான் இருப்பீங்க ஆமாவா இல்லைங்களா நீங்களே சொல்லுங்க சொந்த பந்தல்லாம் அந்த அளவுக்கு உங்களுக்குஃேவரப வே இருக்க மாட்டாங்க முழுமையா உங்களுக்கான நபர்கள் நிறைய பேர்ல்லாம் இருக்க மாட்டாங்க எங்க அதான் நீங்கதான் நீங்கதான் நேர்மை கண்ணியம் கட்டுப்பாடு இப்படிதான் ஒரு விஷயம் நடக்கணும் கரெக்டா பேசுற நபராச்ச அப்ப இங்க சரியா பேசக்கூடிய நபர்கள் எத்தனை பேருுக்கு பிடிக்குது எத்தனை பேர் ஏத்துக்கறாங்க இல்ல ஒரு வெகு சிலர்தான் நல்லதை ஏத்துக்கறாங்க இப்ப இந்த காலகட்டத்தில பெரும்பாலான நபர்கள் தான் பிடிச்ச முயலுக்கு மூணு காலு நிக்கக்கூடிய நபர்களாதான் இருக்காங்க அப்படிப்பட்டவர்களிடம் சிம்ம ராசிக்காரங்க விடிய விடிய கத்தி சண்டை போட்ட போட்டீங்கனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை உங்களுடைய முன்னேற்றத்திற்கான நேரத்தை மட்டும் செலவிடுங்க. நீங்க யாரையாவது மாத்தலாம் திருத்தலாம்னு

8:24 நீங்க நேரத்தை செலவிட்டீங்கன்னா உங்களுடைய நேரம் வீணாக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் வேண்டாம். சரிங்களா அதேபோல உத்தியோகத்தில் பணிபுரிவ உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் இருப்பவர்கள் பாத்தீங்கன்னா பதவி உயர்வு சம்பள உயர்வு இதற்கான முயற்சிகளில் இதுவரைக்கும் ஈடுபட்டு அதுல முழுமையான முன்னேற்றம் கிடைக்காமல் தடைகளை பார்த்து வந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு இனி உங்களுடைய புத்தி சாதுர்த்தியத்தால முன்னேற்றத்தை பார்க்கக்கூடிய காலம். என்னங்க புத்தி சாதுரியம் ஆமா எந்த இடத்துல எப்படி நடந்துக்கணும் யாருகிட்ட எந்த அளவுக்கு எந்த தோணியில பேசணும் இதெல்லாமே சிம்மராசிக்காரர்கள் அனலைஸ் பண்ணி வச்சிருக்கணும் உங்க லைப்ல அதுதான் நல்லது. ஏன்னா நீங்க பாருங்க உங்க உங்களுடைய ராசிக்கு பிளஸ் என்னன்னா மனசுல

9:11 பட்டத ஓப்பனா பேசுறதுதான் ஆனா அந்த பிளஸ் ஒரு கட்டத்துல மைனஸாவும் மாறுது. அது எங்கன்னு கேட்டா உங்களுடைய கருத்துக்களை ஏற்க மறுக்கக்கூடிய நபர்களிடம் அது மைனஸா மாறுது. அவர்கள் ஒருவேளை உங்களுடைய உயரதிகாரிகளாக இருக்கலாம். அல்லது உங்களுடைய நெருங்கிய உறவினர்களாக இருக்கலாம். ஏன் உங்க குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்களாக கூட இருக்கலாம். அப்படின்றப்ப அங்கதான் அந்த கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் ஆரம்பமாகுது. வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த சிம்ம ராசிக்காரர்கள் மேக்ஸிமம் ஏதோ ஒரு வேலை நீங்க கையில புடிச்சிருவீங்க. நீங்க வேணா சிம்ம ராசிக்காரங்க இந்த பதிவை பார்க்கக்கூடிய நபர்களுக்கு நான் சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்றது உங்களுக்கு தெரியும். ஏதோ ஒரு வகை எப்படியாவது முயற்சி பண்ணி தட்டு தடுமாறியாது உங்களுக்கான இடத்தை அடைஞ்சிருவீங்க. உங்களை பத்தி நீங்க பயப்படவே பயப்படாதீங்க.

9:58 சிம்ம ராசிக்காரங்க இன்னைக்கு நான் சொல்றத உங்க ஆள் மனசுல பதிவு வச்சுக்கோங்க. உங்களுடைய எதிர்காலத்தை நினைச்சு நீங்க பயப்படவே பயப்பட வேண்டாம். ஏன்னா நீங்க கண்டிப்பா முன்னேறி வந்துருவீங்க. நிச்சயமா 100% நீங்க முன்னேறி வந்துருவீங்க. நீங்க என்ன பண்ணிறீங்க உங்களை நீங்களே தாழ்வா நினைக்கிறீங்க ஐயோ நம்மளால பண்ண முடியாதோ நம்மளால வெளியில சிங்கம் மாதிரி இருந்தாலும் தன்னம்பிக்கை உள்ள நபரா இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு நடுக்கம் அப்பப்ப வந்து வந்து போகுது. அப்பப்ப ஒரு சந்தேகம் உங்க மேலேயே ஒரு சந்தேகம் உங்களுக்கே ஏற்படுது அப்பப்ப இத நம்மளால பண்ண முடியுமா? செய்ய முடியுமா? இல்ல தெரியாம இந்த விஷயத்துல இறங்கிட்டோமா அப்படின்னு பலவிதமான மன குழப்பங்கள் இந்த ராசிக்காரர அப்பப்ப வந்து தன்னுடைய மனநிலையில சரியான ஒரு சிந்தனை நிலையில

10:45 இருந்து தவற வச்சிருது. கவனதல் ஏற்படுத்தி விட்டது. சரிங்களா? புதிய வியாபாரம் தொடங்கணும்னு நினைக்கக்கூடிய நபர்கள் நல்லா புரிஞ்சுக்கோங்க. இந்த காலகட்டம் பிசினஸ் அப்படின்னு ஒரு விஷயத்துல இறங்குறீங்கன்னா இப்ப நான் சொல்லக்கூடிய இந்த வழிமுறைகளை மறந்துராதீங்க. முதல் வழிமுறை உங்களுடைய சுய ஜாதகத்தை ஒருவாட்டி பார்த்துருங்க. வீட்டு பக்கத்திலேயே ஏதாவது ஜோதிடர்கள் இருந்தா கூட நீங்க தாராளமா பார்த்துக்கலாம். பார்த்து தற்போதைய காலகட்டம் இந்த இந்த நம்மளுடைய ஜாதகப்படி தொழில் விஷயம் எப்படி இருக்க போகுதுன்றதை தெரிஞ்சுக்கோங்க. ரெண்டாவது விஷயம் என்னன்னா முதிய புதிய நபர்களை ஏன் 10 வருஷத்துக்கு முன்னாடி பழகிய நபர்களா இருந்தாலும் சரி திடீர்னு இப்ப வந்து பார்கறாங்கன்னா நீங்க அப்ப இருந்த மாதிரிதான் இப்ப இருப்பாங்கன்னு நினைச்சிராதீங்க தயவு செஞ்சு தயவு செஞ்சு அப்படி நினைச்சு ஏமாந்து போயடாதீங்க

11:32 நீங்க நாளுக்கு நாள் மனிதருடைய மனநிலை மாறிக்கிட்டே இருக்கு. அதனால புதிய நபர்களையோ அல்லது பல வருடத்துக்கு முன்பு பழகிய நபர்களை இப்ப பார்த்தோ அவங்க மேல நம்பிக்கை வச்சு பணத்தை முதலீடு செய்து விட வேண்டாம். அந்த விஷயத்துல கவனமா இருக்கணும். மூணாவது விஷயம் என்னன்னா வண்டி வாகனங்கள் செலவு வச்சிருக்கும். மெக்கானிக் செலவு அது இதுன்னு உங்களுக்கு வச்சிருக்கும். புதிய வண்டி வாகனங்கள் வாங்குறதுக்கான வாய்ப்புகளும் இருக்கு. வாகினாலும் நிதானம் தேவை ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டாதீங்க. நீங்க மெதுவா போனாலும் ஆப்போசிட்ல வரவங்கல்லாம் நிதானமா வராங்களான்றத ஒரு வாட்டி மைண்ட்ல ஒரு நாலு திசையிலயுமே உங்க பார்வைகளை வச்சு பயணிக்க வேண்டும். சரிங்களா அடுத்த விஷயம் என்னன்னா சூரிய நமஸ்காரம் தினம்தோறும் செய்யணும். கிரகங்களின் தலைவன் சூரியன்.

12:18 சூரிய பகவான் தான் உங்களுக்கு அதிபதி. அப்ப நீங்க நினைச்சு பாருங்க சூரியனுடைய சக்தி சூரியனுடைய ஆற்றல் சூரியனுடைய அருள் இவை முழுவதும் உங்க மேல படுது உங்களுக்கு வந்து சேருது அப்படின்னா அப்ப நீங்களும் இப்ப சூரியன சூரியன் பக்கத்துல போனா என்ன ஆகும்? என்ன ஆகும்னு உங்களுக்கே தெரியும். அந்த மாதிரிதான் சிம்ம ராசிக்காரங்க. நீங்க பவர்புல்லா இருக்கணும். நல்லதை கொடுக்கக்கூடிய நபரா இருக்கணும். தீயவர்கள் யாரும் உங்க பக்கத்துல நெருங்க முடியாத அளவுக்கு உங்ககிட்ட பாசிட்டிவ் வைப்ரேஷன் அதிகமா இருக்கணும். ஏன்னா குறிப்பிட்ட சில ராசிக்காரங்க இருக்காங்க. அவங்க எப்ப வீழ்வார்கள் என்றுதான் பலரும் இங்க கண்ணுல விளக்கெண்ணை விட்டுட்டு பார்த்துட்டு இருப்பாங்க. அதுல முக்கியமான இடத்தை அடையிற முக்கியமான இடத்தில இருக்கக்கூடிய நபர்கள் தான் இந்த சிம்ம

13:04 ராசிக்காரங்க. உங்க சொந்த பந்தம் நண்பர்கள் எத்தனை பேரு அவங்க வெளியில காட்டிக்க மாட்டாங்க. ஆனா மனசுக்குள்ள இவர்கள் எப்ப வீழ்வார்கள் அப்படின்ற எண்ணம் நிச்சயமா இருக்கும். நீங்க வேணா நீங்க வேணா பாருங்க இதுவரைக்கும் தெரியலைனாலும் இனி வரக்கூடிய காலகட்டம் உங்களுக்கு உணர்த்தும். ஏன்னா நீங்க ஒரு வேலை ஒரு விஷயம்னு வந்துட்டா உங்களுடைய செயல்பாடுகள் எப்படின்றது மத்தவங்களுக்கு தெரியும். உங்களுக்கும் தெரியும். எப்படி எடுத்துக்கட்டு செய்வீங்க. ஒரு இடத்துக்கு தலைமை பண்பை வகுக்க கூடிய நபர்கள் நீங்க. ஒருத்தர் ஒரு 10 பேர் இருக்கறாங்கன்னா அவங்களுக்கு வழிகாட்டி அவங்களை கூட்டிட்டு போகக்கூடிய நல்ல ஒரு இடத்துக்கு கொண்டு போய் சேர்க்கக்கூடிய அந்த பொறுப்பை சுமந்து சரியா முடித்து தரக்கூடிய நபர்கள்

13:50 நீங்க இதனாலதான் உங்க மேல நிறைய கண்பார்வைகள் இருக்கும் நிறைய பேர் பொறாமைப்படுவாங்க உங்களை பார்த்து அதுவும் இந்த சிம்ம ராசியில கன்னி லக்கனத்தில் இருக்கக்கூடிய நபர்களா இருந்தா சிம்ம ராசியில கன்னி லக்கனத்தில் இருக்கக்கூடிய நபர்களா இருந்தா அவர்கள் வந்து பெரும்பாலும் அந்த ஆளுமை திறன் அதிகமா இருக்கும் அதேபோல எத்தனை வருடங்கள் ஆனாலுமே அந்த வயது தோற்றம் அதிகமாவே உங்களுக்கு காட்டிக்காது அவர்கள் துடிப்புடன் எப்படியாவது நம்ம நினைச்ச இடத்தை அடைஞ்சிரணும்னு சொல்லி அவர்களுடைய ஜாதகத்தில் அமைப்புகளே இல்லனாலும் முயற்சி பண்ணி அதை கையில பிடிக்கக்கூடிய திறமை கொண்டவர்களா இருப்பாங்க. இந்த மாதிரி ஒவ்வொரு லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு விதமான மாற்றங்கள் ஒரு லக்கனம் தான் ஒரு மனிதன் யார் என்ன குணம் எப்படிப்பட்டவர்கள் எல்லாத்தையுமே காட்டும். ஆகவே சிம்ம ராசிக்காரர்களை

14:37 பொறுத்தளவுக்கு நீங்கள் உழைப்பில் உயர்ந்த இடத்தை அடைய போறீங்க இதை மட்டும் மறந்துராதீங்க நீங்க இந்த தயவு செஞ்சு YouTubeல ஆட்டு Facebookல இந்த நெகட்டிவா பேசுறவங்க விஷயத்தை எல்லாம் அதிகமா கேட்காதீங்க அதெல்லாம் உங்க மனசுல பதிய பதிய உங்க ஆள் மனதுல அதெல்லாம் உங்களுக்கே தெரியாம காட்சிகளை உருவாக ஆரம்பிக்கும். அது உங்களுக்கு மன பயத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். ஐயா கடவுள் கொடுத்தது இந்த ஒரு வாழ்க்கைதான். நம்ம யாரும் 100 வருஷமோ 150 வருஷமோ வாழப்போறது கிடையாது. அனைவருக்கும் காலகட்டம் குறைந்த காலகட்டம்தான். இந்த குறைந்த காலகட்டத்தில நல்லதுக்காக நீங்க எவ்வளவு நேரம் ஒதுக்குறீங்கன்றத நீங்களே செக் பண்ணி பாருங்க. நல்லதுக்காக ஒதுக்குறோம்னா நம்ம என்ன பண்றது? ஒரு ஒரு ஆன்லைன் ஓபன்

15:24 பண்ணாவே இங்க எத்தனை விஷயங்கள் நல்லதா போடுறாங்க? ஐயா நல்ல பதிவுகள் போட்டாவே பா்கறதுக்கே ஆள இல்லை. திட்டறாங்க அதுக்கே திட்டறாங்க சில பேர் கமெண்ட்ல ஆனா நெகட்டிவ்வான விஷயத்தை பேசி நெகட்டிவ்வான விஷயத்தை எல்லாம் போட்டா அங்க மில்லியன் கணக்குல போகுது வியூஸ் எல்லாம். அங்க ஆஹா ஓகோன்னு கமெண்ட்ல்லாம் வருது. அந்த மாதிரி காலகட்டத்துல நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம். இதனாலதான் நான் தெளிவா சொல்றேன் ஐயா அப்ப இருந்த காலகட்டம் இப்ப இல்ல இந்த காலகட்டம் நான்கு திசையிலயும் உங்க பார்வைகள் இருக்கணும். எதையுமே அளவோடதான் லைஃப்குள்ள கொண்டு வரணும். எந்த விஷயமா இருந்தாலும் சரி இந்த உலகத்தில் உள்ள எந்த விஷயமா இருந்தாலும் அளவோடதான் உங்க லைஃப்குள்ள கொண்டு வரணும். ஒரே ஒரு விஷயத்தை தவிர

16:11 உங்களுடைய வெற்றிக்கான முயற்சிக்கு மட்டும் இங்க அளவே கிடையாது. அன்லிமிட்டட் அது ஒன்னுதான். வெற்றி அடைஞ்சிட்டீங்களா அந்த வெற்றி அந்த நொடியை மறந்துரணும். அந்த நொடியே நீங்க மறந்துரணும். நீங்க நிரந்தர முன்னேற்றத்தை அடையணும்னு நினைச்சீங்கன்னா சில அது நீங்க நல்லா இருக்கணும்னு நினைச்சீங்கன்னா தொடர்ந்து நான் நல்ல வாழ்க்கைய வாழணுங்க. யாருனாலயும் எனக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாதுங்க. நிஜமா நீங்க அப்படி இருக்கலாம். அதுக்கான சில ரகசியங்களை மட்டும் தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா போதும். ஒன்னும் இல்ல அதிகமா உங்களுடைய வேலை வருமானத்தை பத்தில்லாம் வெளிய எங்கயும் பேசாதீங்க. உங்களுடைய நல்ல முயற்சிகளை நீங்க சைலண்டா முயற்சிகளை எடுங்க. அதில் வெற்றி பெறும் பொழுது ஆட்டோமேட்டிக்கா எல்லாருக்கும்

16:57 தெரியும். நீங்க அதுக்கு முன்னாடி எங்கேயும் போய் எக்ஸ்போஸ் பண்ணிக்காதீங்க. ரெண்டாவது விஷயம் என்னன்னா நேரத்தை வயர மாட்டம் பாருங்க. ஒவ்வொரு நொடியையும் மிக மிக மிக மிக மிக வேல்யூவான விஷயம் ஐயா இங்க பணத்தை இழந்து கஷ்டப்படுறவங்களை விட நேரத்தையும் காலத்தையும் இழந்து மன வேதனையில் இருக்கறவங்கதான் நிறைய பேர். அந்த உண்மை உங்களுக்கு தெரியுமா? நிஜமா சொல்றேங்கயா பணத்தை இழந்து கஷ்டப்படுறவங்கள விட நேரத்தையும் காலத்தையும் இழந்துட்டோமேன்னு பபீல் பண்றவங்கதான் இங்க அது வந்து அவங்க உள்மனசுக்கு தான் தெரியும் இந்த விஷயத்தை பொறுத்த அளவுக்கு நேரம் காலத்தை பொன்னாக பார்கணும். வயர மட்டும் பார்க்கணும். மூணாவது விஷயம் என்னன்னா தேவையில்லாம யார் விஷயத்திலும்

17:42 இன்வால் ஆகாதீங்க. அவர்கள் இவர்கள்ன்னு சொல்லிட்டு மத்தவங்க பிரச்சனைல தேவைல்லாம் போய் மூக்க நுழைக்காதீங்க சரிங்களா அடுத்த விஷயம் என்னன்னா நீங்கள் அனைத்திற்கும் நன்றி சொல்லணும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய எல்லா விஷயத்துக்கும் நன்றியை கூறுங்கள் திரும்ப் திரும்ப அது உங்களை நோக்கியே வந்துட்டு இருக்கும் நீங்க எந்தெந்த விஷயத்துக்கு நன்றியை சொல்கிறீர்களோ ஒரு மதிப்பு மரியாதை கொடுக்கிறீங்களோ அது திரும்ப உங்களை நோக்கி வரும் அதுதான் பிரபஞ்சத்தின் ரகசியம் சரிங்களா அடுத்த விஷயம் என்னன்னா எந்த முயற்சி எடுத்தாலுமே அதுல தோல்வி கிடைச்சா அதை அனுபவமா எடுத்துக்கணும். வெற்றி கிடைச்சா அந்த நொடியே மறந்துரணும் இது ரொம்ப ரொம்ப முக்கியம் அந்த நொடியே அந்த வெற்றியை நீங்க மறந்துரணும்.

18:28 திரும்பியும் ஜீரோல இருந்து ஆரம்பிக்கணும். இதை மட்டும் நீங்க மைண்ட்ல வச்சுக்கோங்க. இத ஒரு விஷயத்தை மட்டும் நீங்க மறந்துடாதீங்க. ஜெயிச்சிட்டீங்களா இப்ப ஒன்னு இல்ல இப்ப இந்த ஒரு 10 நாள்ல₹000 சம்பாரிச்சிட்டீங்களா அந்த 10,000 வீட்டுக்கு கொண்டு வந்து நீங்க உங்க வீட்ுல அம்மா கிட்டயோ மனைவி வீட்டையோ கொடுத்துட்டீங்களா அடுத்த நொடி 10,000 கொடுத்தது நீங்க மறந்துரணும். திரும்பி ஒரு ரூபால இருந்து சம்பாதிக்கிறதுக்கு வேகமா ஓட ஆரம்பிக்கணும். இதுதான் ஒரு மனிதனுக்கு நிரந்தர முன்னேற்றத்தை கொடுக்கும். தோல்வி கிடைச்சிருச்சா அத அப்படியே அதுல கிடைச்ச அனுபவத்தை உங்க ஆள் மனசுல பதிய போடுங்க. சாகுற வரைக்கும் மறக்கக்கூடாது. சாகுற வரைக்கும் தோல்வியிலால வந்த அந்த வாழ்க்கை பாடத்தை மறக்கவே கூடாது. அதுதான் உங்கள் ஆசான்

19:16 அதுதான் உங்கள் ஆசிரியர் உங்களை சிறப்பாக வழிநடத்தும். நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். நான் அதனாலதான் சில பதிவுகள்ல நான் சொல்லிட்டு இருக்கேன். ஐயா ஜூலை மாசம் வாழ்க்கை மாறிரும் ஆகஸ்ட் மாசம் வாழ்க்கை ஒவ்வொரு பதிவுகளும் வந்துட்டேதான் இருக்கும். எல்லா YouTube சேனலையும் எல்லா ஜோதிட சேனலையும் போட்டுட்டேதான் இருப்பாங்க. நீங்களும் பார்த்துட்டேதான் இருக்க போறீங்க. மாற்றம் எப்ப வரும்ன்றத நீங்கதான் முடிவு பண்ணனும். இன்னைக்கு இந்த பதிவை பார்த்துட்டேனா இனி என் லைப் என் லைப்ல மாறும்பா இந்த வார்த்தைகள் என்ன அபெக்ட் பண்ணிருச்சு. எனக்கு ஒரு மாற்றத்தை கொடுத்துருச்சு. கெட்டத விளக்கி விட்டுட்டு நல்லத யோசிக்க வச்சிருச்சு. இனி என் லைப் மாறிருச்சு அவ்வளவுதான். இனி நான் வந்து என்னுடைய முன்னேற்றத்தை நோக்கி நான் போறேன். இன்னைக்கு எவ்வளவு பிரச்சனை இருக்கட்டும் கடன் பிரச்சனை இருக்கட்டும் எல்லாரு கிட்டயும் இதெல்லாம் முடிக்க முடிச்சுதான் ஆகணும்.

20:03 இத சரி பண்ணிதான் ஆகணும். இதுக்கு வானத்தில இருந்து புதுசா யாரும் குதிச்சு வந்து உங்களுக்கு இத ஹெல்ப் பண்ண மாட்டாங்க. நீங்கதான் சரி இதை அனைத்தையும் உருவாக்கியதும் நீங்கதான். இன்னைக்கு நல்லது கெட்டது உங்க லைப்ல பார்க்கக்கூடிய எல்லா விஷயத்தையும் உருவாகுவதற்கு ஒரு பங்கு காரணம் நீங்களும் அதையும் நீங்க ஒத்துக்கணும். ஆகவே இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லாருக்குமே ஷேர் பண்ணுங்க. கடவுள் கொடுத்த இந்த ஒரு வாய்ப்புதான் இந்த ஒரு வாழ்க்கை. நல்லதை கேளுங்கள் நல்லதை பாருங்கள் நல்லதை செய்யுங்கள். இன்று என்ன விதைக்கிறீங்களோ அதுதான் நாளைக்கு முழைக்கும். இன்னைக்கு உங்களுடைய வாழ்க்கை முறையில இந்த தலைமுறையில நீங்க எதை எதை பத்தி யோசிக்கிறீங்களோ எத எதுல கால் வைக்கிறீங்களோ எத எதை பத்தி பேசுறீங்களோ இதை அனைத்தும்தான் அடுத்து வரக்கூடிய

20:50 உங்களுடைய தலைமுறை அனுபவிக்க போறாங்க. இதை மட்டும் மறந்துராதீங்க. அதனால இன்னைக்கு விதைப்பதை நல்லதாக விதையுங்கள். மத்தவங்களுக்கு உதவி பண்ண முடியலனாலும் பரவாயில்ல உபத்திரம் பண்ண வேணாம். சரிங்களா இந்த பதிவை எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க.

Share

YouTube Video Summaries